0:00 துலாம் ராசி சமநிலை, நிதானம், அழகு, அமைதி, நீதி இது எல்லாமே இவங்குடைய அடையாளம் கூட. இவங்க எது செஞ்சாலும் சரி அது யாருக்குமே பாதிப்பு வரக்கூடாது. துன்பம் இல்லாம ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவங்க. ஈறம்பு கூட துரோகம் நினைக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க இல்லையா அதுல முதன்மையானவங்க இவங்கதான். எல்லா ராசியிலும் நல்லவங்க இருக்காங்க. ஆனா துலாம்னாவே நல்லவங்கன்னு சொல்லக்கூடிய அளவுக்கு நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவன். அதேபோல அன்பு, அழகு, கலை, சிந்தனை. இதுவும் துலா ராசியுடைய அடையாளம்தான். இப்படிப்பட்ட இவங்களுக்கு இப்ப ராசிகள்ல கொஞ்சம் வித்தியாசமானவங்க இல்லையா? இந்த கலியுகத்தில யாருங்க நீதி, நேர்மை, நியாயத்தை கடைபிடிக்கிறாங்க. ஆனா
0:47 இவங்க இந்த கலியுகத்திலுமே தேவர்கள் போல வாழ்ந்துட்டு இருக்கீங்க. இப்படி இருக்கக்கூடிய உங்களுக்கு சில வருஷங்களா கிட்டத்தட்ட ஒரு 10 வருஷமா வேலையில சிரமம் உறவுகள்ல குழப்பம் மனத்தம் இருந்துச்சா திரும்பவும் கேட்கிறேன் சில ஆண்டுகளா வேலையில உத்தியோகத்தில தொழில்ல சிரமம் இருக்கு. உறவுகள்ல குழப்பம் இருக்கு சண்டை சச்சிரவு. அதேபோல மனத்தம் அதிகமா இருக்குதா இருக்குதுனாக்க கமெண்ட் பாக்ஸ்ல ஆமான பதிவிடுங்க. இப்போ இந்த பதிவு எதுக்கு கண்டம் விட்டு கண்டம் போனாலும் இதெல்லாம் நடக்குன்னு போட்டுருக்கேன். அப்படி என்னத சொல்ல வரேன் என்னன்னா கண்டமிட்டு கண்டம் போனாலும் உட கஷ்டங்கள் போகாதுன்னு சொல்ல வரல கண்டமிட்டு கண்டம் போனாலும் உட கஷ்டம் இங்கேயே முடிய போகுதுன்னு சொல்றேன்.
1:36 ஏன்னா குருவும் சந்திரனும் இணையும் அந்த தெய்வீக நொடியில கஜகேசரி யோகம் உருவாகுது. இது துலாம் ராசிகளுக்கு ஒரு அதிர்ஷ்டத்தின் வாசல் திறக்கக்கூடிய காலம். இனமா பேசுற என்ன யோகமோ என்னவோ எனக்கு புரியல. தெளிவா சொல்றேங்க. இப்போ நம்முடைய தலைவிதி என்னவோ கஷ்டமா இருக்கணும். ஏதாவது ஒரு கிரகங்களுடைய அமைப்பு நமக்கு பாதிப்பு கொடுக்கலாம். ஏன் சனீஸ்வர பகவானே நம்மள வந்து போட்டு பொழக்கலாம். சோதனை வேதனை இல்லையா ஆனா இப்படி நம்ம தலையிலத்தையே மோசமா இருந்தா கூட சில கிரகங்களுடைய சேர்க்கை சில கிரகங்களுடைய பார்வை சில கிரகங்களுடைய இடம் பெயர்வு சில நேரங்கள்ல் சில விதமான யோகங்களை உருவாக்கும். அந்த யோகங்கள் என்ன பண்ணும்னா ஜெயில்ல போட்டவங்களுக்கு ஜாமீன்
2:22 கொடுக்கற மாதிரி சில நேரங்கள்ல் நமக்கு அதிஷ்டம் வேலை செய்யும். அப்போ இதுனாவடிக்கும் பட்ட கஷ்டங்களுக்கு நமக்கு கொஞ்சம் விதிவிளக்கா வேலை பார்க்கும். அப்படிதான் துலாம் ராசி படக்கூடிய கஷ்டங்களுக்கு இந்த கஜகேசரி யோகம் ஒரு அருமருந்தா வேலை செய்யப்போகுது. அதிஷ்டமா வேலை செய்யப்போகுது. எப்படிமா இந்த யோகம் எந்த இடத்துல உருவாகி இருக்கு? அது உங்களை பொறுத்தவரைக்கும். கடக ராசியில தாங்க உருவாகுது. அதாவது கடக ராசியின் அதிபதியான சந்திர பகவான் ஆல்ரெடி கடக ராசியில இருக்கக்கூடிய குருவோட இணைவதால இந்த கஜகேசரி யோகம் உருவாகுது. கஜம் அப்படின்னாக்க யானை கேசரினாக்க சிங்கம் இல்லையா? சோ யானையை போல பலமாவும் வலிமையாவும் நீங்க மாற போறீங்க. சிங்கத்தை போல ஆற்றலையும் பெற போறீங்க. குரு இருக்கறதுனால ஞானத்துக்கும் எல்லாவிதமான
3:07 அதாவது சகல விதமான சௌபாக்கியங்களுக்கும் இவரு பொறுப்பு. சந்திரன் அப்படினாவே மனசுங்க. மனசை ஆழ்பவர் இல்லையா சோ உங்குடைய மன கஷ்டம் கண்டிப்பா விளகுது. மனசுல இருந்த குழப்பம் பதட்டம் பயம் இது எப்படி ஆகுமோ அது அப்படி ஆகுமோ இந்த தேவையில்லாத சிந்தனைகளுக்கு எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கிடைக்குது. சந்திரனும் குருவும் ஒரே ராசியில சேர்ந்தா உருவாகக்கூடிய இந்த தெய்வீக யோகம் தான் கஜகேசரி யோகம். யான பலம்னு சொல்லுவீங்க இல்லையா அத வலிமை ஆட்சி செல்வத்துக்கு இவர் பொறுப்பு. அதேபோல குருவை பொறுத்தவரைக்கும் அறிவு, ஞானம், தெய்வ அருள் இந்த ரெண்டும் ஒருத்தருடைய வாழ்க்கையில சேருது அப்படின்னா அறிவு பிளஸ் செல்வம் பிளஸ் மன அமைதி பிளஸ் புகழ் இந்த நாலுமே முக்கிய அம்சங்களா ஒன்னா உங்களுக்கு கிடைக்க போகுது. குறிப்பா இந்த பாவம்ங்கிறது உங்களுக்கு எந்த இடத்துல
3:53 எந்த மாதிரியான பலன்களை கொடுக்குதுன்னு பார்த்தோம்னா துலாம் ராசிகளுக்கு குரு இப்போ கடக ராசியில இருக்கார் இல்லையா அதாவது உங்களுக்கு பத்தாம் பாவம். பத்தாம் பாவம்ங்கிறது எத குறிக்கும்னா தொழில், பதவி, புகழ், சமூக நிலை, மேல் அதிகாரிகிட்ட பாராட்டு தொழில் நிலையில வலுமை. அதாவது இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு நேரடியா வேலையில வளர்ச்சி, பதவி உயர்வு, தொழில்ல முன்னேற்றம், புகழ், அதிகார ஆதரவு எல்லாத்தையுமே தரப்போகுது. சோ அடுத்த 40 நாட்கள்ல முழு பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க. வேலையில தொழில்ல வளர்ச்சியை பார்ப்பீங்க. துலாம் ராசிக்காரங்களே இந்த 40 நாட்கள் உங்க தொழில்ல உங்க வாழ்க்கைக்குமே தங்க நேரம்ு சொல்ல பொற்காலம்னு சொல்லுவோம் இல்லையா அதுதான். குரு சந்திரன் சேர்வதால மேல் அதிகாரி கிட்ட பரட்டு கிடைக்கும். உங்குடைய வேலையில வெளிச்சமும் உழைப்பும் உழைப்புக்கு உண்டான மதிப்பும் கிடைக்கும்
4:39 அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கான அடையாளம் கிடைக்கும். புதிய பதவிகள் புதிய பொறுப்புகள் வெளிநாட்டு வாய்ப்புகள் இது எல்லாமே அதிர்ஷ்டகரமா உங்களுக்கு கிடைக்க போகுது. அதேபோல தொழில் செய்றீங்க. சொந்தமா தொழில் செய்றீங்க அப்படின்னா ஆண்களோ, பெண்களோ, சின்ன தொழிலோ, பெரிய தொழிலோ. புதிய புதிய ஒப்பந்தங்கள் பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வணிக விரிவாக்கம் செய்வீங்க. அரசு அனுமதி எல்லாம் ஈஸியா கிடைக்கும். சிறு வியாபாரம் செய்தால் கூட வாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாகும். அரசாங்க துறையில இருக்கீங்கன்னாக்க புதிய பதவிகள் பரிசு, பாராட்டு எல்லாமே நிச்சயமா கிடைக்கும். அதேபோல பண விஷயத்துல பணம் கையில சுழலக்கூடிய நேரங்க. ுடைய அதிபதி சுக்கிரன். சுக்கிரன் அப்படின்னா தினசரி வாழ்க்கைக்கு பொறுப்பாளி அவர். ஆனா குருவ பொறுத்தவரைக்கும் லாபம், உயர்வு, எல்லா விதங்களலயும் நன்மையை நிரந்தரமா கொடக்கூடியவர். சோ புதிய முதல செய்ய
5:24 நினைச்சா கூட இது சரியான நேரம் பங்கு சந்தையில இருக்கீங்க அப்படின்னாக்க தாராளமா செய்யுங்க. முதலீடுகளால லாபம் நிரந்தரமா நீடித்த காலங்களுக்கு கிடைக்கும். கட்டுமானம், கல்வி கலைத்துறைகள் இருக்கறவங்க நல்ல லாபம் பார்க்க போறீங்க. ஆனா பணத்தை வந்து வீணா செலவளிக்காதீங்க. சந்திரனுடைய தாக்கம் சில நாட்கள்ல உணர்ச்சியால செலவளிக்க வைக்கும். இந்த ஆடம்பரத்துக்காக அன்புக்காக செலவு பண்ணிருவீங்க. கையில பணம் இருக்கா அப்படின்னாக்க தேவையான செலவா தேவையில்லாத செலவாங்கறத கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. ஏன்னா தொழலாம் பொறுத்தவரைக்கும் காசு சேமிக்கிறது சுத்தமா பழக்க வழக்கமே கிடையாது உங்களுக்கு. தேவையில்லாத செலவை கட்டுப்படுத்திக்கோங்க. சோ வடவு செலவுல கவனம் தேவை. பண விஷயத்துல சேமிக்க பாருங்க. அதேபோல குடும்பம் மற்றும் உறவுகள் வீட்ல அமைதி பொறக்கும். அதேபோல குடும்பத்திலுமே முன்னால் இருந்த சண்டை
6:09 சச்சரவு பல வருஷமா பேசாம இருப்பாங்க. நண்பர்கள் உறவுக்காரங்க கணவன் மனைவி வீட்ல அண்ணன் தம்பி இதுபோல ஏதாவது பிணக்குகள் கசப்பு தன்மை இருக்கு அப்படின்னா அதெல்லாம் இப்ப சரியாகும். இனிமையான உறவுகள் இப்போ சேரப்போகுது. தந்தை தாயாருடைய ஆசீர்வாதம் கிடைக்கும் கணவன் மனைவிக்குிடையே சண்ட சச்சரவ எல்லாம் விலகுது. அன்பும் ஆரோக்கியமும் பெருகுது. அன்யூனன்யம் பெருகுது. பிள்ளைகள வளர்ச்சியில் பெருமை அடைவீங்க. பிள்ளைகளால உங்களுக்கு பெருமை உண்டு. பிள்ளைகளுடைய செயல்பாடுகள் உங்களுக்கு அதீத நன்மைகளை ஏற்படுத்தும். குருவினுடைய பார்வையினால குடும்பத்தில தெய்வ சக்தி அதிகமாகுமாகுது. புதுசா வீடு கட்டுறது, வீடு வாங்குறது நிலபலம் வாங்குறது, வண்டி வாகனம் வாங்குறது வீட்ுல அடுத்தடுத்த சுப நிலச்சிகள் ஏற்பாடு ஆகிறது. தடைப்பட்ட திருமணமா இருக்கட்டும், குழந்தை பாக்கியமா இருக்கட்டும் எல்லாமே
6:54 தடைப்பட்ட அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு திரும்ப வந்து சேரப்போகுது. அதேபோல காதல் மற்றும் திருமணம் காதல் உறவுகள அமைதி பெற போறீங்க. காதல் உறவுகள் எல்லாம் நிச்சயப்பட்ட திருமணமா இருவிட சம்மந்தத்தோட திருமணம் கை கூட போகுது. மனசுல இந்த குழப்பங்கள் விலகுது. திருமணத்துக்காக காத்திருந்தவளுக்கு நல்ல நேரங்க. புதுசா ஒருவர் மனசுல நுழையக்கூடும். ஆனா அது நிலையான உறவா மாறும். வாய்ப்பு இருக்கு. அதேபோல மறுமணத்துக்கு வரன்னு பாத்துட்டு இருக்கீங்க. இல்ல திருமணம் ஆகல. ரொம்ப நாளா வரன்னு பாத்துட்டீங்கன்னா கூட திருமண யோகம் இருக்கு. மழலை சத்தத்துக்கு யோகம் இருக்குன்னா குரு அப்படின்னாவே குழந்தைன்னு சொல்லுவோம் இல்லையா? சோ மங்களகரமான மழலை சத்தம் வீட்ல கேட்கும். அதேபோல கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி. மாணவர்களுக்கு படிக்கக்கூடிய மாணவர்கள் பிச்டி பண்ணாலும் சரி இல்ல வந்து போட்டி தேர்வுக்கு தயாராகனாலும் சரி. அரசாங்கம் தேர்த்து படிச்சிட்டு இருக்கேன் அப்படினாலயும் குரு சந்திரன் சேர்வதால இது உங்களுக்கு அனுகூலமான நேரங்க முன்னேற்றமான
7:42 சிந்தனை ஆர்வம் நினைவாற்றல் தேர்வுகள்ல வெற்றி கிடைக்கும். புதிய கல்வி துறைகள் ஆர்வம் பொறக்கும். வெளிநாட்டு கல்வி தொடர்பான அனுமதி கிடைக்கும். வெளிநாட்டுக்கு போய் படிக்கணும்ு நினைக்கிறீங்க. விருப்பப்பட்ட கல்லூரிகள் இடம் கிடைக்கும். பிச்டி பண்ணனா கூட ஆரச்ச துறைகள் எல்லாம் நல்ல அனுகூலம் இருக்கு. ஆதரவு கிடைக்கக்கூடிய நாளங்க பெற்றோர் கிட்டையும் சரி ஆசிரியர் கிட்டையும் சரி குறிப்பா உங்களுக்கு குருவா யாரெல்லாம் வழிகாட்டுறாங்களோ அவங்க இப்போ வந்து கூடுதல் முயற்சியோட உங்களை வந்து முன்னேத்தி விட்டு அழகு பார்ப்பாங்க. அதேபோல மனநிலை மற்றும் ஆன்மீக வளர்ச்சி இந்த காலம் உங்க மனசுக்கு அமைதியையும் தெளிவையும் தரப்போகுது. பழைய பதட்டமா இருக்கும். பழைய கஷ்டமா இருக்கட்டும். எல்லாமே மாறப்போகுது. இதானா உங்களுக்கு நிரந்தரமா இருக்கறதுக்கு தொடர்ந்து தியானம் பண்ணுங்க. ஜெபம் பண்ணுங்க. பக்தி மயமா இருங்க. கடவுளை நம்புங்க. அடிக்கல கோவிலுக்குள்ள போயிட்டு வாங்க. புழுந்த யாத்திரை போகறதுக்கு வாய்ப்பு இருந்தா
8:27 போயிட்டு வாங்க. குடும்பத்தோட குலதெய்வ கோயலுக்கு போயிட்டு வாங்க. இது வந்து சந்திரன் அப்படினாவே என்னங்க மன பாவத்தின் அதிபதி. சோ மன அமைதி ரொம்ப ரொம்ப முக்கியம் துலாமுக்கு. நேரம் ஒதுக்கி தியானம் செஞ்சா மிகப்பெரிய பலன்கள் நீங்க அனுபவிக்க முடியும். அதேபோல இந்த கஜகேசரி யோகம்ங்கற துலாம் ராசிகளுக்கு அரசு ஊழியர்களா இருக்கீங்க அப்படின்னாக்க பதவி உயர்வுக்கும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். தனியார் துறையில வேலை பார்த்தாக்க புதிய ஒப்பந்தங்கள் வாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாகும். கலைஞர்களுக்கு புகழ், பெயர், அரசாங்க விருது எல்லாம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆசிரியர்கள் கல்வி துறையில இருக்கீங்க அப்படினாக்க மாணவர் கிட்ட பாராட்டு கிடைக்கும். பதவிகள்ல மேம்பாடு உண்டு. அதேபோல துலாம் ராசி பெண்களுக்கு குடும்பத்தில அமைதி கிடைக்கும். நிதிநிலை நல்லா வழுவா இருக்கும். குடும்பத்துடைய பொருளாதாரம் மேம்படுது. நகநட்டு வாங்கி சொத்து பத்துகளை வாங்க வாய்ப்பு இருக்கு. குழந்தைகள் வந்துட்டு நல்லா படிப்பாங்க.
9:13 திருமண யோகம் இருக்கு. குழந்தைகளுடைய நலன் சிறப்பா இருக்கு. அதேபோல மாணவர்கள் படிக்கக்கூடிய மாணவர்களா இருக்கீங்க அப்படின்னாக்க தேர்வுகள்ல வெற்றி உண்டு. வெளிநாட்டுக்கு கல்வி வாய்ப்பு இருக்கு. இவ்வளவுதானா நினைச்சிராதீங்க. சந்திரனும் குருவும் சேர்றதுனால இந்த கஜகேசரி யோகம் உங்க வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த போகுது. சொல்லப்போனா நீங்க எப்பவுமே நியாய தர்மத்து பக்கம் இருப்பீங்க. ஒரு பக்கம் ஏற்றுதாளோட இருக்க மாட்டீங்க. தராசு போலதான். நியாயம் பேசுவீங்க. யாரையும் புண்படுத்தாம நடந்துக்கணும்னு நினைப்பீங்க இல்லையா ஆனா உங்களுக்கு இருந்த அந்த மனாளத்தம் பணசிக்கல் உறவுகள்ல சங்கடம் உழைப்புக்கு தகுந்த மதிப்பு இல்லாம இருந்தீங்க அது எல்லாமே கடந்த காலம் ஆனா இப்ப உங்களுக்கு வரக்கூடிய இந்த
9:58 40 நாட்கள் தெய்வங்கள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்ங்க தெய்வம் உங்க வாழ்க்கையை இப்ப புதுசா ஆரம்பிச்சு வைக்கக்கூடிய நேரம்னு சொல்லலாம் பொற்காலம்னு சொல்லலாம் குருவும் சந்திரனும் சேர்வதால இந்த நேரம் நேரம் உங்களுக்கு தொழில்ல புதிய வாய்ப்பு பணத்தில நிலைத்த தன்மை குடும்பத்தில அமைதி ஆன்மீகத்தில வளர்ச்சி மன அமைதி புகழ் செல்வம் நல்ல பேரு அனைத்தும் சேர்ந்து தரப்போகுது. இந்த யோகம் உங்களுக்கு உழைப்பின் பலன் உன்னதத்தின் துவக்கம் அதிஷ்டத்துடைய எழுச்சியா ஆரம்பமாகுது. அதேபோல தொழில் வேலையில பத்தாம் பாவத்தில் நிகழக்கூடிய இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு வேலையிலுமே நிலைத்த தன்மையும் பதவி உயர்வையும் கொடுக்குது. மேல் அதிகாரிகள் பாராட்டவே மாட்டாங்க. எவ்வளவு உளைச்சாலும், எவ்வளவு நீங்க உண்மையா இருந்தாலும் இதுநாள் வரைக்கும் சங்கடத்தை
10:44 மட்டும்தான் சந்திச்சிருப்பீங்க. ஆனா இப்போ அவங்க உங்களை புரிஞ்சுப்பாங்க. நீங்க சொல்றத அவங்க கேப்பாங்க. அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்குது. அதேபோல வெளிநாட்டில வேலைக்கு முயற்சி பண்ணி இருந்தா அந்த வேலை வாய்ப்பு உங்களை தேடிக்கிட்டு வருது. அதேபோல தொழில் செய்றவனுக்கு வணிகத்தில வளர்ச்சி நிதி லாபம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதோட பணம் மற்றும் செல்வம். குருவின் பார்வையால பணம் கையில் தங்கும். பழைய கடன்கள் குறையும். முதலீடு செய்ய நல்ல நேரம். குறிப்பா நிலம், வண்டி, வாகனம், தங்கம் இது போன்ற விஷயங்கள்ல முதலீடு பண்ண நன்மைகள் பல மடங்கு. வாழ்நாள் முழுவதும் பலன் கிடைக்கக்கூடிய அமைப்பு கூட இருக்கு. அதேபோல ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்திக்கோங்க. சேமிக்க இன்னையில இருந்து தொடங்குங்க. அது குடும்பம் மற்றும் உறவுகள் வீட்டில அமைதி நிலைக்கும். பழைய மனக்கசப்புகள் விலகுது. கணவன் மணி உறவுல நெருக்கங்கள் பெருகுது. பிள்ளையுடைய வளர்ச்சியில் பெருமை அடைவீங்க. மாணவர்களுக்கு நினைவாற்றல்
11:30 அதிகமாகுது. இருந்தாலும் கவனமா படிங்க. தேவையில்லாத நட்புகளை ஒதுக்கி வச்சிருங்க. வெளிநாட்டில கல்வி தொடரணும்னு விரும்ப வறீங்களா ஆதரவு உண்டு முயற்சி பண்ணுங்க புதிய திறங்களை கற்றுக்கொள்வதில்ல ஆர்வம் பொறக்கும். மன அமைதி அதிகமாகுது. அனுதினமும் தியானம் பண்ணுங்க. ஜெபம் பண்ணுங்க. பக்தி வழியில வாழ்க்கையை திசைய மாத்திக்கோங்க. சந்திரனுடைய சக்தி உங்க மனநிலையே அமைதியா மாத்தும். சோ இப்படிப்பட்ட இந்த யோகம் உங்களுக்கு நடைச்சிருக்கு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் சொல்றேன் இதையும் நோட் பண்ணிக்கோங்க. குருபகவானுக்கு வியாழக்கிழமைகள் தோறும். மஞ்சள ஆடை அணிந்து மஞ்சள் பூக்களால அதுபோல எலுமிச்சம் பழம் சாத மஞ்ச கலர்ல இருக்கு இல்லையா அத வந்து நெய்வேத்தியமா வச்சு வழிபாடு பண்ணுங்க ஓம் பிரகஸ்பதியே நமகனை இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க பசுவுக்கு உணவு கொடுங்க தக்ஷிணாமூர்த்தியும் வழிபாடு பண்ணுங்க குரு ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க உங்களுக்கு சிறந்த ஸ்தலங்கள் அப்படின்னு
12:16 பாத்தாக்க ஆழங்குடி குருஸ்தலம் திருவேடகம் சிவாலயம் திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோயில் அதேபோல தசாமூர்த்தி சன்னதியில வழிபாடு பண்ணுங்க அதேபோல சந்திரபகவான் வழிபாடு திங்க்கிழமையில வெள்ளைநிற ஆடைகளை அணிந்து சிவபெருமான வழிபாடு பண்ண ண்ணுங்க பால் வெள்ளை பூக்கள் வெள்ளை கற்பூர தீப ஆராதனை காட்டுங்க ஓம் சோம் சோமாய நமக இந்த மந்திரத்தை 108 முறை ஜெபம் பண்ணுங்க மனமைதி கிடைக்கும் நிதானம் முக்கியம் குடும்பத்தில அமைதி பெறுவீங்க அதேபோல பால் தயிர் அரிசி சர்க்கரை இந்த மாதிரி வெள்ளை இனத்தில இருக்கக்கூடிய பொருட்களை தானம் கொடுங்க எல்லாத்துக்கும் மேல தினம் தினம் வந்துட்டு துலாம்ராசி ஜெபம் பண்ணனும் தியானம் பண்ணும் தினமும் காலைல சூரியத்துக்கு முன்னாடி ஏந்துச்சு ஒரு அஞ்சு நிமிஷம் தியானம் பண்ணுங்க குரு மற்றும் சந்திரனுடைய நாமங்களை மனசுல சொல்லிக்கிட்டே சுவாசத்தை ஒழுங்கா வச்சு தியானம் பண்ணுங்க. அதேபோல தானம் பண்றது
13:01 நல்ல காரியங்கள் பண்றது சிறப்பு. திங்க்கிழமைல பால் தயிர், வெள்ளை உணவு தானம் கொடுங்க. இதோட வியாழக்கிழமைல மஞ்சள் உணவு மஞ்சள்ர வாழைப்பழம் அதேபோல குழந்தைகளுக்கு கல்விக்காக உதவி பண்ணுங்க. நோட்டு, பேனா, புத்தகம் ஏதாவது ஒன்னு பசுவுக்கு பச்சை புல் வெல்லம் கலந்த கொண்டைக்கடலை கொடுங்க. அதேபோல பறவைகளுக்கு உணவளிங்க. அதாவது வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுத்தாலே போதுங்க. குருவுடைய அனுகிரகம் பரிபூரணமா கிடைக்கும். இதோட இந்த 40 நாட்கள் நீங்க செய்யவே கூடாத விஷயம் தவிர்க்க வேண்டிய விஷயம். கோபப்படக்கூடாது வாக்குவாதம் பண்ணக்கூடாது உணர்ச்சிகளை அடக்கி முடிவிடுங்க. கோவதாபங்கள்ல எந்த ஒரு முடிவும் இடக்கூடாது. யாரையும் நம்பக்கூடாது. பண விஷயத்தில குறிப்பா யாருக்குமே கடன் கொடுக்கறதோ வாங்குறதோ ஜாமீன் நிக்கிறது இருக்கவே கூடாது. ஏன்னா
13:47 அதேபோல பெரிய பெரிய ஒப்பந்தங்கள்ல கையெழுத்து போடுறப்ப சொத்து பத்துக்கள வாங்குறப்ப கவனமா இருங்க. யாரையும் நம்பிடாதீங்க. முழுசா அது உங்களுடைய புத்திக்கு உட்பட்டுதான் இருக்கணும். அதேபோல தூக்கம் குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு. சத்தான உணவு எடுத்துக்கோங்க. ஆரோக்கியத்துல அக்கரை காட்டுங்க. நேர நேரத்துக்கு உணவு எடுத்துக்கிறது மட்டுமில்லாம நேரத்துக்கு தூங்குங்க. உணவுகள்ல ஒழுக்கம் அவசியம். சோ எப்படி பார்த்தாலும் சரி இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை கொடுக்குது. உங்க வாழ்க்கையினுடைய சமநிலையை இப்ப வந்து அடைய போறீங்க. உழைப்புக்கு உண்டான பலன் உன் மனசனுடைய அமைதி திரும்புது. இந்த 40 நாட்கள் குருவும் சந்திரனும் உங்க பக்கம் நின்னு இனி இது உனக்கான நேரம் நீ இறங்கி அடி நான் பார்த்துக்கிறேன் அப்படிங்கிற மாதிரி உனக்கு பக்கவளமா நிக்க போறாங்க அத நம்புங்க நேர்மையா நிதானமா நடந்துட்டா
14:33 இந்த யோகம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைத்த நீடித்த அதிஷ்டத்தை கொண்டு வரும் உங்க வாழ்க்கை வெளிச்சமாக போகுது நீங்க நினைச்சத நிறைவேற போகுது குருவும் சந்திரனும் உங்களுக்கு அதிர்ஷ்ட தெய்வங்களாக துணை வராங்க சோ துலாம் ராசி ஒளிர போறீங்க எல்லாத்துக்கும் மேலந்த ராஜ யோகத்தால நீங்க திடீர் நிதி ஆதாயங்களையும் பெரிய லாபத்தையும் எதிர்பார்க்கலாம். இந்த சுப யோகத்தால உங்கட பேச்சு மற்றும் சமூகத்தில மதிப்பு மரியாதை மேம்படுது. வாழ்க்கையில மகத்தான முன்னெடுத்தையும் அடைய போறீங்க. வேலைக்காக முயற்சி பண்றீங்களா இப்ப நல்ல வேலை கிடைக்கும். உங்குடைய புதிய திட்டங்கள் இப்ப நிறைவேற்ற சரியான நேரம். பதவில உயர்வு சம்பள உயர்வு இந்த
15:21 காலகட்டத்தில உங்குடைய திட்டங்கள் அனைத்துமே வெற்றிகரமா முடியும். ஒட்டுமொத்தம் இந்த கஜகேசரி யோகம்ங்கறது உங்க ஆரோக்கியத்தை மேம்படுத்துது. மிகப்பெரிய நன்மைகளை அனுபவிக்க போறீங்க. உங்குடைய செயல் திறனால பெரிய பெரிய விஷயங்கள சாதிச்சு காட்ட போறீங்க. கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடி வரும். உடைய மூதாதர சொத்துக்கள் அது தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு சாதமா முடியும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகவளுக்கு மிகச் சிறந்த பலன்களை எதிர்பார்க்கக்கூடிய நேரம் இது. சோ அது மட்டுமி இல்லைங்க உங்குடைய வாழ்க்கையில புதிய வருமானத்துக்கான வழிபிறக்கும். பணம்ங்கிறது பல வழிகள்ல உங்கள வந்து சேரும். ஒட்டுமொத்தமா இந்த கஜகே ஸ்ரீ யோகம் துலாம் ராசிகளுக்கு பொருளாதார நிலையை அதிகப்படுத்துது. உங்க வாழ்க்கை முழுவதுமே உற்சாகம் நிறைந்திருக்க போகுது. சகல நன்மைகளுமே நீங்க பெற போறீங்க. இதோட
16:07 ஆரோக்கியமும் நிலையானதா இருக்கப்போகுது. உங்களுடைய நீண்ட கால லட்சியங்கள் எல்லாமே இப்ப நிறைவேறுங்க. நிதிநிலையும் வழுவா இருக்கறதுனால ஆடமர வாழ்க்கைக்கான கனவுகள் இப்ப நிறைவேறும். இந்த காலம் அப்படிங்கறது பல்வேறு துறைகள்ல் சிறந்த பலன்களை நீங்க பார்க்க போறீங்க. மொத்தத்துல இந்த ராஜயோகம் இந்த கஜகேசரி யோகம் உங்க தலையெழுத்தை மாற்றுவதாக அமைஞ்சிருக்குதுங்க. இதனாள் வரைக்கும் துலாம் ராசி எது தொடர்ச்ச மாதிரி ஒரு அமைப்பில தான் வாழ்ந்துட்டு இருந்தீங்க. ஆனா இனி உங்க வாழ்க்கையில ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் உணர போறீங்க. குடும்பத்தில நிலைவிட்டுருந்த பிரச்சனைகளை எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துருவீங்க. இது வேலையில இருக்கீங்க தனியார் துறையோ அரசாங்க துறையோங்க உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேல் அதிகாரிக சக ஊழல் கிட்ட ஒத்துழைப்போம் அனைத்து பொறுப்புகளையுமே துல்லியமாக செய்யக்கூடிய அமைப்பு இருக்கு. ஆரோக்கியம்ல்லாம் ரொம்ப
16:52 சிறப்பா இருக்கு. அபரிவிதமான வளர்ச்சியும் நன்மைகளையுமே இப்ப நீங்க பார்க்க போறீங்க. வியாபாரத்திலும் பெரிய ஆதாயங்களை பெறுவீங்க. தொழில் தொடங்கும் நினைக்கிறீங்களா புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளுமே அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிக்குது. உங்க வாழ்க்கையில் நிலை வந்த பண கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வருது. வேலை தேடுறீங்கள உங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டில வேலை தேடுறவங்களுக்கு பொருத்தமான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நன்மைகளுடன் ஒரு புதிய வேலையில சேர வாய்ப்பு இருக்கு. பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகள்ல முயற்சி பண்ணுவீங்க. அந்த முயற்சிகள் எல்லாமே கைகூறும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் பெரிய வெற்றிகளையும் சாதனைகளையும் அடைய போறீங்க. இந்த அரிய கிரக சேர்க்கையால புதுசா வண்டி வாகனம் சொத்துல்லாம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. புலத நிலையை கம்பேர் பண்ணா கடந்த காலத்தை விட
17:38 இப்போ இங்க சிறப்பா இருக்க போறீங்க. நீங்க விரும்பக்கூடிய பல விஷயங்களை இப்ப அடைய முடியும். உங்களை பத்தி பல பேருக்கு தவறான எண்ணங்கள் இருந்துச்சு அதெல்லாம் முடிவு கொண்டு வருவீங்க. உங்கள தப்பா நினைச்சவங்களா உங்ககிட்ட மன்னிப்பு கேட்கக்கூடிய அளவுக்கு உங்ககிட்ட உதவி கேட்டு கை கட்டி நிக்கக்கூடிய அளவுக்கு அமைப்பு உங்களுக்கு சாதகமா மாறுது. அதேபோல திருமணமான தம்பதிகளிடையே நெருக்கமும் ஒற்றுமையும் அதிகமாகுது. வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்பு இருக்கு. புதிய திட்டங்கள்ல பங்கேற்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. உங்குடைய செயல் திறனுக்குல்லாம் உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு பல்வேறு சாதனைகளும் அங்கீகாரமும் தேடிட்டு வரும். குடும்பத்துடைய முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்க போகுது. சொல்லப்போனா வேலையாட்டும் பதவியா இருக்கட்டும் மாற்றம் வரும் ஆனா அது வந்து நீண்ட காலமாக நீங்க எதிர்பார்த்த பணியிட
18:24 மாற்றமா இருக்கும். அதேபோல உங்க திட்டங்கள்ல உங்க செயல்பாடுகள அதிக லாபத்தை ஈட்ட முடியும். இதுவரைக்கும் வேலையாட்டும் தொழிலா இருக்கட்டும் ஒரு தண்டத்துக்கு செய்யற மாதிரிதான் இருந்துச்சு. எதுக்குமே நமக்கு வந்து பெருசா நல்லதா நடந்ததே கிடையாது. இப்ப சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்குது. எதிர்பாராத அளவுக்கு நல்ல லாபம் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. கூடவே தலைமைத்துவம் உங்களுக்கு சிறப்பா அமையும். இதெல்லாம் என்னங்க பங்குச்சந்த லாட்டரி மூலம் கூட நல்ல லாபம் கிடைக்கும். அதுக்குன்னு வந்து லாட்டரி வாங்குறது வந்து அப்ரிஷயேட் பண்ற விஷயம் கிடையாது. லாட்டரி போல திடீர் அதிஷ்டம்ங்க. திடீர்னு தன்னம்பிக்கை தைரியத்தோட நிறைய விஷயங்களை சாதிச்சு காட்ட போறீங்க உங்களல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க மத்தியில அவங்கல்லாம் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு
19:10 நீங்க சாதிச்சு காட்ட போறீங்க என்னங்க குறைன்னு சொல்லக்கூடிய அளவுக்கு துலாம் ராசிக்கு குடும்பமாட்டும் குழந்தைகளா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும் பொருளாதாரமா இருக்கட்டும் நற்பா இருக்கட்டும் உறவுகளா இருக்கட்டும் அக்கம் பக்கமா இருக்கட்டும் வாழ்க்கை துணையா இருக்கட்டும் எல்லாமே சிறப்பா மாறப்போகுது. இந்த கஜகேசரி யோகம்ங்கறது உண்மையாவே உங்குடைய நீண்ட கால சிக்கல்களை உங்களுக்கே சிறப்பா அதாவது எத நினைச்சு நம்ம கஷ்டப்பட்டோமோ அதை நினைச்சு சந்தோஷப்படுற மாதிரி நல்ல வகையில மாத்தி கொடுக்க போகுது. காதல் வாழ்க்கை இனிக்கும் வெளிநாட்டு யோகம் இருக்கு தொட்டதெல்லாம் வெற்றி பெறப்போகுது தொட்டதெல்லாம் பொண்ணா மாறப்போகுது. என்னங்க வேணும் உங்களுக்கு இந்த கஜகேசரி யோகம் உங்க வாழ்க்கையில ஒரு பெரிய திருப்பம். இதுல வரைக்கும் நீங்க
19:57 பட்ட கஷ்டங்கள் எல்லாமே கடந்த காலம்னு முடிவு பண்ணிக்கோங்க. இனி வரக்கூடிய நாட்கள்ல தெய்வம் உங்க கைய புடிச்சுட்டு நடை போட போகுது. அதுல ஏதாவது வந்து பிசற தட்டுமா? ஏதாவது தப்பாகுமா தடையாகுமா? குருவும் சந்திரனும் சேரக்கூடிய இந்த நேரம் உங்களுக்கு தொழில்ல புதிய வாய்ப்பு பணத்தில நிலைத்த தன்மை குடும்பத்தில அமைதி, ஆன்மீகத்தில வளர்ச்சி, மன அமைதி, பேரு, புகழு, செல்வம்னு சொல்லிட்டு எல்லாமே சேர்ந்து வரப்போகுது. இந்த யோகம் உங்களுக்கு சாதாரண யோகம் கிடையாது. துலாம் ராசிகளுக்கு துன்பங்களை தூர தூக்கி எறியக்கூடிய உங்களுக்கு துள்ளலும் எழுச்சியும் வளர்ச்சியும் தரக்கூடிய யோகமா செயல்படுது. சோ இந்த கஜகேசரி யோகம் துலாம் ராசிகளுக்கு தாங்க பொருத்தமான யோகமா செயல்பட போகுது. சோ ஒட்டுமொத்தமா இந்த பதிவு உங்களுடைய துவண்டு போன வாழ்க்கைக்கு ஒரு துள்ளலும் துணிச்சலும் தரக்கூடிய பதிவா இருந்திருக்கும். தெய்வமே வந்து
20:43 நான் இருக்கேன் உனக்குன்னு வாரி அணைச்சிுக்கிட்டா எப்படி இருக்கும் அதுபோல ஒரு அரவணிப்போட அனுகூலத்தோட எங்கேயோ இருந்த நீங்க சிம்மாசனத்தை அலங்காரம் பண்ணா எப்படி இருக்கும் இந்த உலகத்தையே ஆளக்கூடிய அளவுக்கு தன்னம்பிக்கை தைரியத்தோட துணிச்சலோட உண்மையோட உழைப்போட இந்த கஜகேசரி யோகம் உங்க வாழ்க்கையில நீங்க மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு சிறப்பான சம்பவங்கள் எல்லாம் செய்யப்போகுது. அது அதிசய சம்பவங்கள் தான் பயப்பட வேண்டாம். வாழ்க்க வளமுட இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கனாக்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சிறந்த நாளாக அமையட்டும். குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரக குரு சாக்ஷாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
21:31 உங்களுக்கு குருபகவான பிடிக்கும்னா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் பிரகஸ்பதேயே நமஹ இல்லன்னா ஓம் குருபகவானே போற்றி போற்றினு எழுதுங்க ஏன்னா குருவை நீங்க ஏத்துக்கிட்டீங்க அப்படின்னு அர்த்தம். நன்றிங்க வாழ்க வளமுடன்.