0:00 கும்ப ராசிக்காரர்களே இந்த வீடியோ உங்களுக்கே தற்செயலா வந்ததுன்னு நினைக்காதீங்க இப்போ நீங்க இந்த கும்ப ராசி பலன் பா்கறீங்கன்னா அதுக்கு பின்னால ஒரு காரணம் இருக்குங்க சமீப காலமா மனசுல ஏதோ ஒரு குழப்பம் அல்லது எப்ப நல்ல மாற்றம் வரும்னு ஒரு கேள்வி இருந்தா அந்த கேள்விக்கான பதிலை தேடிதான் இப்ப நீங்க இங்க வந்திருக்கீங்கங்க வணக்கம்ங்க உங்க வாழ்க்கையில பண விஷயத்தில நிறைய நிறைய போராட்டங்களை சந்திச்சு ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது அப்படின்னு நீங்க என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா இனிமே கவலைப்படாதீங்க இன்னைக்கு உங்க செல்வத்தை இரட்டி பாக்கி உங்க பண பிரச்சனைக்கெல்லாம் ஒரு நிரந்தர
0:45 தீர்வை கொடுக்க போறேங்க சில சக்தி வாய்ந்த தெய்வீக ரகசியங்களை நாம பார்க்க போறோமங்க நிச்சயமா இந்த பயணம் உங்க வாழ்க்கையை மாத்த போகுதுங்க இந்த ஒரு வரியை ஒரு நிமிஷம் கண்ணை மூடி உங்க மனசுக்குள்ள ஆழமா சொல்லி பாருங்க. என் வாழ்க்கையில ஒவ்வொரு பிரச்சனைக்கு பின்னாலயும் ஒரு வெற்றி இருக்கு. ஆமாங்க இது வெறும் வார்த்தை இல்லைங்க. இது கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கான ஒரு பிரபஞ்ச ரகசியம்ங்க. நீங்க சந்திக்கிற ஒவ்வொரு சின்ன சவால் கூட உங்களுக்கு வரப்போற ஒரு மிகப்பெரிய வெற்றிக்கான அறிகுறிதாங்க. சரி வாங்க இப்ப நாம விஷயத்துக்குள்ள போகலாம். முதல்ல கும்ப ராசியோட அந்த
1:33 தனித்துவமான குணத்தை நாம புரிஞ்சுக்கணுங்க. ஏன்னா உங்களை பத்தி நீங்க புரிஞ்சுக்கிறதுதான் உங்க வெற்றிக்கான முதல்படிங்க. கும்பம் அப்படிங்கிறது ஒரு சாதாரண ராசி கிடையாதுங்க. அது ஒரு புயலுக்கு அப்புறம் வர அமைதி மாதிரி ஒரு குழப்பத்துக்கு அப்புறம் வர தெளிவு மாதிரி. ஒரு சோதனைக்கு அப்புறம் கிடைக்கிற சாதனை மாதிரிங்க. இதுக்கு ஒரு சிறந்த உதாரணம் யார் தெரியுமா? உங்க ராசிநாதனான சனி பகவானே தாங்க. அவரு மகரத்துல பல பிரச்சனைகளை சந்திச்சு மனசு உடைஞ்சு போனதுக்கு அப்புறம் கும்ப ராசிக்கு வந்தப்பதான் அவருக்கு நியாயம்
2:18 கிடைச்சச்சுங்க. சனீஸ்வரன் அப்படிங்கிற பட்டமே கிடைச்சதுங்க. அதனால கும்பத்தில பிறந்த நீங்க பிரச்சனைகளை கண்டு பயப்படாம அதை தாண்டி ஜெயிக்கறதுக்காகவே பிறந்தவங்க இதை எப்பவும் ஞாபகத்துல வச்சுக்கோங்க இது உங்க வாழ்க்கையில நீங்க பல தடவை உணர்ந்திருப்பீங்க ஒரு சின்னதா ஒரு நெகட்டிவ்வான விஷயம் நடந்தா கூட அடுத்த சில மாசத்திலேயே உங்களுக்கு பெரிய நல்லது நடக்கும் பாருங்க சும்மா ஒரு வண்டி பஞ்சராகி நீங்க தள்ளிக்கிட்டு போனா கூட பிரபஞ்சம் உங்களுக்கு என்ன சொல்லுதுன்னா கவலைப்படாத. நாளைக்கு உனக்கு ஒரு அதிஷ்டம் காத்துட்டு இருக்கு அப்படின்னு சொல்லுதுங்க.
3:04 இதுதாங்க கும்ப ராசிக்கான ஒரு எழுதப்படாத விதி. சரி இந்த பிரச்சனைக்கு பிறகு வெற்றி அப்படிங்கிற விதி உங்க பண விஷயத்தில எப்படி வேலை செய்யுதுன்னு இப்ப பார்க்கலாங்களா? உங்க பணம் செலவு சம்பந்தப்பட்ட சில முக்கியமான கிரக ரகசியங்களை நாம புரிஞ்சுக்கிட்டோம்னா உங்க பண பிரச்சனைக்கான மூல காரணம் என்னன்னு உங்களுக்கே தெரிஞ்சிடும்ங்க. கும்ப ராசிக்காரங்களுக்கு இருக்கிற ஒரு பொதுவான கேள்வி இதுதான். வருமானம் வருது ஆனா அதைவிட அதிகமா செலவு போய்க்கிட்டே இருக்கே. என் கையில பணமே தங்க மாட்டீங்கதே. இதுக்கு என்னதான் காரணம்? சரி இதுக்கு பின்னாடி இருக்கிற ஆழமான
3:50 ஜோதிட காரணத்தை நாம பார்ப்போங்க. உங்க ராசியோட அதிபதி அதாவது உங்க ராசிநாதன் சனி பகவான்ங்க. ஜோதிடத்துல 12வது வீடுங்கிறது விரையஸ்தானம்ங்க. அதாவது செலவுகளை குறைக்க குறிக்கிற இடம்ங்க இங்க என்ன ஒரு ஆச்சரியம்னா உங்க ராசிநாதன் சனியேதான் அந்த 12 வது வீட்டுக்கும் அதிபதியா இருக்கிறாருங்க இதனாலதாங்க உங்களுக்கு செலவுகள் அப்படிங்கிறது ரொம்ப இயல்பாவே அதிகமா இருக்குமங்க சில சமயம் சம்பந்தமே இல்லாத விஷயத்துக்கு கூட பணம் செலவாகுமங்க இது உங்க தப்பு கிடையாதுங்க இது உங்க ஜாதகத்தோட அமைப்புங்க அதனால இதை
4:36 கட்டுப்படுத்துறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்குமங்க இப்போ சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பார்ப்போமங்க இந்த ஸ்லைடுல நீங்க பார்க்கிற மாதிரி கும்ப ராசியில் பிறந்த சிலர் அவங்க சொந்த பெயர்ல வீடு வண்டி மாதிரி சொத்துக்கள் வாங்கும்போது சில சிக்கல்களை சந்திக்கலாமங்க ஒன்னு அந்த சொத்து நிலைக்காம போகலாம் இல்லன்னா அதனால் அதனால பெரிய இஎம்ஐ கட்டுற மாதிரி நிதிச்சுமைகள் அதிகமாகலாங்க இதுக்கு என்ன காரணம்னா சுகத்தையும் சொத்துக்களையும் குறிக்கிற நாலாவது வீட்டுக்கு 12 வது இடத்தில உங்க ராசிநாதன் நீச்சம் அடையறாருங்க நீச்சம்னா ஒரு கிரகம்
5:21 அதோட பலத்தை இழந்து நிக்கிற நிலைங்க இதை கேட்டு நீங்க பயப்பட வேண்டாமங்க இதுக்கு எளிய பரிகாரங்கள் இருக்குங்க ஆனா சொத்து வாங்க ங்கும்போது ரொம்ப ரொம்ப கவனமா இருக்க வேண்டியது அவசியம்ங்க இந்த கிரக அமைப்பு உங்க உறவுகள்ல எப்படி ஒரு ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு பாருங்க இந்த அட்டவணையில நீங்க பார்க்கிற மாதிரி ஒரு கும்ப ராசிக்காரருக்கு அவரோட அப்பா ஒரு மிகப்பெரிய யோகமா ஒரு பெரிய ஆதரவா இருப்பாருங்க ஏன்னா அப்பாவை குறிக்கிற ஒன்பதாம் இடத்தில உங்க ராசிநாதன் உச்சம் பெற்ற றாருங்க அதாவது முழு பலத்தோட இருக்காருங்க ஆனா அதே
6:08 சனி பகவான் மாமனாரை குறிக்கிற மூணாவது இடத்தில நீச்சம் அடையிறாருங்க அதாவது பலவீனமாகுறாருங்க இதனால மாமனார் கூட ஒரு சரியான புரிதல் இல்லாம போகலாமங்க இது அவங்க சேர மாட்டாங்கன்னு அர்த்தம் இல்லைங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பேருக்கும் நடுவுல கருத்து வேறுபாடு வர்துக்கு வாய்ப்பு கொஞ்சம் அதிகம்ங்க இதுவரைக்கும் நாம பிரச்சனைகளையும் அது்கான காரணங்களையும் பார்த்தோம்ங்க இனி உங்க நிதி விதியையே மாத்தக்கூடிய செல்வத்தை உங்ககிட்ட ஈர்க்கக்கூடிய ரொம்ப ரொம்ப எளிமையான ஆனா ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வீக பரிகாரங்களை பத்தி பார்க்க போறோமங்க ஆக
6:55 இங்க இருக்கிற முக்கியமான விஷயம் இதுதாங்க இந்த மூணு வழிகளும் உங்க வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர சக்தி படைச்சதுங்க இது வெறும் பரிகாரம் மட்டும் இல்லைங்க உங்க கர்ம வினைகளையே மாற்றக்கூடிய தெய்வீக செயல்கள்ங்க முதல் பரிகாரம் பாத்தீங்கன்னா ரொம்ப சக்தி வாய்ந்த பரிகாரம்ங்க நின்ற கோலத்தில அருள் பாலிக்கிற பெருமாளை மனசார வழிபடுறதுங்க திருப்பதி வெங்கடாச்சலபதி மாதிரி நின்னுகிட்டே அருள் கொடுக்கிற பெருமாளை நீங்க வழிபட உங்க உங்க பணவரவை குறைக்கிற தனஸ்தானமான இரண்டாவது வீட்டுக்கு ஏழாம் பார்வை நேரடியா கிடைக்குமங்க இது ஒரு தெய்வீக சாவி மாதிரி உங்க வருமான வழிகளை
7:42 திறந்து எங்கெங்கேயோ தடைபட்டு நிக்கிற பணத்தை எல்லாம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கும்ங்க இது ஒரு மிக சக்தி வாய்ந்த வழிபாடுங்க இரண்டாவது வழி நீங்க செய்ற ஒவ்வொரு சின்ன செயலையும் கிருஷ்ணார்ப்பணம் அப்படின்னு சொல்லி அந்த கிருஷ்ணனுக்கே அர்ப்பணிக்கிறதுங்க இப்படி நீங்க செய்யும்போது உங்க செயல்களால வர நெகட்டிவ் கர்மா எல்லாமே கரைஞ்சு போயிடும்ங்க பெருமாள் கிட்ட முழுசா சரணாகதி அடைஞ்ுட்டா உங்க வெற்றியை யாராலும் தடுக்கவே முடியாதுங்க இது ஒரு ரொம்ப எளிமையான மந்திரம்ங்க ஆனா இதோட சக்தி ரொம்ப பெரியதுங்க மூணாவதா நான் சொல்லப்போற ரொம்ப ரொம்ப முக்கியமான பரிகாரம் இதுதாங்க
8:30 முதியோர் இல்லங்கள்ல் இருக்கிற ஆதரவில்லாத பெரியவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்க. இதுக்கு பின்னாடி இருக்கிற ஆழமான கார்மீக காரணத்தை புரிஞ்சுக்கோங்க. உங்க செலவுகளை குறிக்கிற 12வது வீடு மகர ராசிங்க. குடும்ப பிரச்சனைகளுக்கு காரகம் மகரம் தாங்க. அந்த குடும்ப பிரச்சனைகளாலதான் நிறைய பேர் முதியோர் இல்லத்துக்கு வராங்க. அதனால நீங்க அங்க போய் அவங்களுக்கு சாப்பாடு துணிமணின்னு உதவி செய்யும்போது உங்க ஜாதகத்தில் இருக்கிற விரைய ஸ்தானம் சுபமாகுதுங்க உங்க தேவையற்ற செலவு மருத்துவ செலவு எல்லாமே இது மாதிரி ஒரு நல்ல சுப சுபவிரயமா மாறி உங்களுக்கு புண்ணியத்தை
9:17 கொடுக்குமங்க உங்க பணவிரயங்கள் நின்னு செல்வம் பெருக ஆரம்பிக்குங்க கடைசியா கும்ப ராசி அன்பர்களே நீங்க நீங்க யாருங்கிற உண்மையை நீங்க முதல்ல உணரணுங்க நீங்க சாதாரணமானவங்க கிடையாதுங்க நீங்க இறைவனோட பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெற்றவங்க ஜோதிட சாஸ்திரத்தில கும்ப ராசியை ஒரு சாமியார் வீடு இல்லன்னா ஞானியோட வீடு அப்படின்னு சொல்லுவாங்கங்க இதுக்கு என்ன அர்த்தம்னா இது உலக ஆசைகள் எல்லாம் தாண்டி ஆன்மீகத்தில உயர்ந்த நிலையில் இருக்கிற இறைவனோட நேர் நேரடி தொடரக்கத்தில இருக்கிற ஒரு புனிதமான இடமங்க அதனாலதான் கும்ப ராசியில் பிறந்த
10:03 உங்களுக்கு இயல்பாகவே உள்ளுணர்வும் தெய்வீக சக்தியும் ரொம்ப அதிகமா இருக்குமங்க இப்போ நான் சொல்லப்போற விஷயம் ரொம்ப முக்கியமானதுங்க கொஞ்சம் கவனமா கேளுங்க கும்ப ராசியில் பிறந்தவங்களுக்கு அந்த ஆதிசிவனோட பரிபூரணமான ஆசீர்வாதம் எப்பவுமே உண்டுங்க இதனால உங்க வார்த்தைக்கு ஒரு அசாத்தியமான சக்தி இருக்குங்க நீங்க மனசார ஒருத்தரை வாழ்த்தினா அது அப்படியே பலிக்குங்க அதே மாதிரி நீங்க மனவருத்தத்தில கண்ணீரோட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா அது சாபமா கூட மாறிடுமங்க அதனால உங்க நாவை கட்டுப்படுத்துறது ரொம்ப ரொம்ப அவசியம்ங்க ஏன்னா நீங்க இறைவனோட அனுக்கிரகத்தை
10:50 முழுமையா பெற்றவங்க அதனால என்னைக்கும் உங்க உங்க மனசை நீங்களே காயப்படுத்திக்காதீங்க. உங்க மனசு நொந்து நீங்க கண்ணீர் விட்டா அந்த ஒவ்வொரு கண்ணீர் துளியும் உங்களை காயப்படுத்துனவங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கிடுமங்க. பிரபஞ்சத்தோட நீதி எப்பவும் உங்க பக்கம்தான் இருக்குமங்க. அதனால தேவையற்ற கவலைகளை எல்லாம் விட்டுட்டு உங்களுக்குள்ள இருக்கிற அந்த தெய்வீக சக்தியை உணர்ந்து வாழுங்க. என் அன்பான கும்ப ராசி சொந்தங்களே ரொம்ப நம்பிக்கையோடு இருங்க. நான் சொன்ன இந்த எளிமையான பரிகாரங்களை முழு நம்பிக்கையோடையும் பக்தியோடையும் செய்யுங்க. நீங்க இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வர நேரம்
11:37 வந்தாச்சுங்க. உங்க வெற்றிக்கான நேரம் நீங்க உயர்வதற்கான நேரம் இந்த நொடியில இருந்து தொடங்கிடுச்சுங்க. இந்த பதிவு உங்க இதயத்தில ஒரு நம்பிக்கையையும் உங்க மனசுல ஒரு தெளிவையும் கொடுத்திருக்கும்னு நான் மனசார நம்புறேங்க இதுல சொல்லப்பட்ட பரிகாரங்களை செஞ்சு உங்க வாழ்க்கையில நீங்க பார்க்கப்போற அற்புதமான மாற்றங்களை எங்களோட பகிர்ந்துக்கோங்க உங்களுக்கு இனி வரக்கூடிய மார்ச் 15ஆம் தேதியில இருந்து பார்த்தீங்கன்னா சனி பகவான் வக்கர நிவர்த்தி அடையிறாருங்க அப்படி வக்கர நிவர்த்தி அடையறதுனால என்ன ஆகும்னு பாத்தீங்கன்னா இத்தனை நாட்களா உங்களுக்கு கடந்த காலகட்டங்கள்ல ஜென்ம சனியா செயல்பட்ட சனி பகவான்
12:22 தற்பொழுது உங்களுக்கு பிளஸா மாறி முழுவதுமாகவே பாசிட்டிவ்வான விஷயங்களை மட்டுமே செய்ய போறாருங்க இதன் மூலமா கடந்த காலகட்டங்கள்ல நீங்க சனி பகவான் மூலமா எதையெல்லாம் உங்க வாழ்க்கையில இழந்துட்டு கஷ்டப்படுறீங்களோ அது அனைத்தும் திரும்ப பெறக்கூடிய ஒரு காலகட்டமாகவே பார்க்கப்படுதுங்க அதற்கு அடுத்ததா உங்க ராசியில குரு பகவான் வக்கர நிவர்த்தி அடையறாருங்க அதாவது இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடமான லக்ன ஸ்தானத்தை நோக்கி போறதுனால இத்தனை நாட்களா கிடைக்காம இருந்த ஒட்டுமொத்த குரு பெயற்சி பலனும் தற்பொழுது உங்களுக்கு முழுமையா கிடைக்க போகுதுங்க இதன் மூலமா பொருளாதாரத்தில ஒரு மிகப்பெரிய ஒரு மாற்றம் ஒரு மிகப்பெரிய ஒரு வளர்ச்சி
13:09 அப்படிங்கறது உங்களுக்கு அடுத்த கட்டமா ஏற்பட போகுதுங்க அதற்கு அடுத்ததா பாத்தீங்கன்னா சுக்கிர பெயற்சிங்க சுக்கிர பெயிற்சியை பொறுத்தவரைக்கும் இது 12 ராசிகளுக்குமே பொது பலன்களாகவே பார்க்கப்படுதுங்க இதன் மூலமாகவும் நிச்சயம் உங்களுக்கு கூடுதல் முன்னேற்றம் அப்படிங்கிறது கண்டிப்பா ஏற்பட போகுதுங்க குறிப்பா இனி வரக்கூடிய நாட்கள்ல் ஒரு மிகப்பெரிய ஒரு உச்சத்திற்கு போகக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு ஏற்படலாமங்க அதற்கு அடுத்ததா ராகு கேது பெயிற்சிங்க ஐயயோ ராகு கேது பெயற்சியா கடந்த காலகட்டங்கள்ல இந்த ராகு கேது பெயற்சி காலகட்டங்கள்ல தான் எங்களுக்கு அதிகமா நாங்க வந்து கஷ்டமும் இழப்புகளும் அதிகமாகவே சந்திச்சிட்டு இருந்தோம். ஆனா
13:57 இப்ப மறுபடியும் வருதா? மறுபடியும் நாங்க அடுத்து என்ன இழக்க போறோம்னு தெரியலையா? அப்படின்னு பயப்படுறவங்களுக்கு தற்பொழுது நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயற்சி காலகட்டமானது முழுவதுமா நெகட்டிவா இல்லாம பிளஸா மட்டுமே செயல்பட போகுதுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய உடல் சார்ந்த பிரச்சனைகளால நிறைய சித்திர வதைகள் ரொம்பவும் மனக்கஷ்டப்பட்ுருப்பீங்க. ஆனா தற்பொழுது இந்த உடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் முழுவதுமா நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரு காலகட்டமா உங்களுக்கு இந்த ராகு கேது காலகட்டம் அப்படிங்கிறது அமைஞ்சிருக்குதுங்க அதற்கு அடுத்ததா பாத்தீங்கன்னா ஐந்து வருட கிரகங்களுடைய செயற்கை ஒன்றாக இருக்கிறதுனால இதன் மூலமாகவும் உங்களுக்கு
14:45 தொழில் ரீதியாகவும் நல்ல ஒரு தொடக்கம் அப்படிங்கறது வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு ஏற்பட போகுதுங்க கடந்த காலகட்டங்கள்ல நல்ல ஒரு வேலைங்கிறது உங்களுக்கு கிடைச்சிருக்காதுங்க ஏதோ ஒரு கிடைக்கிற வேலைக்கு சம்பளத்துக்கோ 15000 சம்பளத்துக்கோ பிடிக்காத ஒரு வேலையை குடும்ப கஷ்டத்துக்காக வேற வழியே இல்லாம செஞ்சிுட்டு இருந்திருப்பீங்க ஆனா இனி வரக்கூட நாட்கள்ல நீங்க படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரியும் உங்களுக்கு புடிச்ச மாதிரியும் நீங்க ஒரு அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணாலும் சரி இல்ல ஒரு ஐடி வேலையோ பிரைவேட் வேலையோ பேங்க் வேலையோ எந்த வேலைக்கு ட்ரை பண்ணாலும் அந்த வேலை அப்படிங்கறது உங்களுக்கு நிச்சயமா கிடைக்க போகுதுங்க கோர்ட் கேஸ்னு ரொம்ப நாட்களா
15:30 அழைஞ்சிட்டு இருக்கிற நபர்களுக்கு விரைவிலேயே உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வருமங்க சொத்து பிரச்சனையும் உங்களுக்கு சாதகமாகவே முடியுமங்க சனி பகவானுடைய பார்வை உங்களுக்கு நேரடியாகவே இருக்குதுங்க இதன் மூலமா வருமானம் அப்படிங்கிறது பல வழிகள்ல் வருமங்க தொழில்ல லாபம் சற்று அதிகமாகவே கிடைக்குமங்க அரசியல்வாதிகள் பொறுத்தவரைக்கும் புதிய பொறுப்புகள் புதிய பதவிகள் எல்லாமே தானாகவே உங்களை வந்து சேருமங்க ராகு கேதுவால உங்களுடைய செல்வாக்கு உயருமங்க உடல் ஆரோக்கியம் மேம்படுமங்க திருமணத்திற்காக இயங்கி கொண்டிருக்கவர்களுக்கு விரைவிலே திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து உங்க வாழ்க்கை இனிமையா இருக்க போகுதுங்க அடுத்ததா
16:16 குழந்தை பாக்கியத்திற்காக இயங்கிய நபர்களுக்கு உங்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகி சீக்கிரமே உங்களுக்கு குழந்தை பாக்கியம் அப்படிங்கறது நடக்க போகுதுங்க அடுத்ததா பாத்தீங்கன்னா உங்களோட நட்சத்திர பலன்களை பார்க்கலாங்களா முதலாவதா அவிட்டம் மூன்று நான்காம் பாதங்கள்ங்க இனி வரக்கூடிய நாட்கள்ல் தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்குமங்க வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருட்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாக கத்தில நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில மகிழ்ச்சி பெருகுமங்க. கணவன் மனைவிக்குிடையே இருந்த பிரச்சனைகள் தீருமங்க. பிள்ளைகள் விரும்பும் பொருட்களை
17:04 வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். இரண்டாவது சதய நட்சத்திரக்காரர்கள். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதும் புதுப்புவது போன்றவற்றில ஈடுபடுவீங்க. பெண்களுக்கு இழுபறியாய் இருந்த வேலைகள் சாதகமா நடந்து முடியுமங்க. மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்குமங்க கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலம் இதுங்க வாய்ப்புகள் குவியுமங்க புத்தி சாதுரியத்துடன் கையாள்வதால லாபமான காலமா அமையக்கூடிய வாய்ப்பு உண்டுங்க மூன்றாவதா பூரட்டாதி ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்கள் அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வருமங்க நீண்ட நாட்களா எதிர்பார்த்த உதவி கிடைக்க பெறுவீங்க புதிய நண்பர்களால
17:49 தேவை தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பிருப்பதால கவனமுடன் இருப்பது நல்லதுங்க மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தருமங்க கல்வியில ஆர்வம் உண்டாகுமங்க உங்களுக்கான பரிகாரம் பார்த்தீங்கன்னா அம்மனை வணங்குவது நன்மை தருமங்க இந்த சேனல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணிக்கோங்க ஷேர் பண்ணிக்கோங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம் சம்