சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோ ரிஷப ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் கிடைக்கப்போகும் நன்மைகளை பற்றி பேசுகிறது. இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், பாதுகாப்பு, உயர்வு ஆகிய மூன்றும் ஒருங்கே கிடைக்கப்போகிறது. மேலும், திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கடன் தீரும், வீட்டில் அமைதி நிலவும், தொழில் வளர்ச்சி பெறும், ஆரோக்கியம் மேம்படும்.
- லட்சுமி நாராயண யோகம் ரிஷப ராசிக்கு பண மழையை பொழிய வைக்கும்.
- குரு வக்கிரமாக இருப்பதால் ரிஷப ராசிக்கு காசு பணத்திற்கு பிரச்சனையே இருக்காது.
- வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.
ரிஷப ராசிக்காரர்கள் தாய் சொல்லுக்கு கீழ்படிபவர்கள், பூமியைப் போல நிலையான மனம் கொண்டவர்கள், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள், தோல்வி வந்தாலும் சிரித்த முகத்துடன் நிற்பவர்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள், தங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு மற்றவர்களை குறை சொல்ல மாட்டார்கள், மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளாதவர்கள், தங்கள் வளர்ச்சியை கூட மற்றவர்களுக்காக விட்டு கொடுப்பவர்கள். தெய்வீக ஒளியால் அவர்கள் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது.
குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில் பயணம் செய்வதால் ரிஷப ராசிகளுக்கு செல்வம், பாதுகாப்பு, உயர்வு ஆகிய மூன்றும் ஒன்றாக சேரப்போகிறது. லட்சுமி நாராயண யோகம் என்பது லட்சுமி தேவியின் செல்வ சக்தியும், நாராயணரின் காப்பு சக்தியும் ஒரே சமயத்தில் செயல்படக்கூடிய சக்தி வாய்ந்த யோகம். இந்த யோகம் ஒரு ராசியை தொட்டால் கடன் தீரும், பணம் பெருகும், வீட்டில் அமைதி வரும், தொழில் வளர்ச்சி பெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும், ஆரோக்கியத்தில் மேம்பாடு வரும், வாழ்க்கை அழகான பாதையை நோக்கி பயணிக்கும்.
2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெய்வ ரூபத்தில் வந்திருக்கிறது. குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில் இருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு வக்கரத்தில் தான் இருக்கப் போகிறார். விருச்சிக ராசியில் புதனும் சுக்கிரனும் இணைவதால் இந்த யோகம் உருவாகி இருக்கிறது. இது ரிஷப ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கப் போகிறது. லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப் போகிறீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆவணங்களை முடிப்பது, கையெழுத்து போடுவது, வராத பணம் வந்து சேர்வது, கோர்ட்டு கேசு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
குரு வக்கிரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் இருக்கிறது ரிஷப ராசிக்கு காசு பணத்திற்கு பிரச்சனையே இருக்காது. அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கக்கூடிய சூரியன், செவ்வாய், சனியின் பார்வையில அமர்ந்திருப்பதால வண்டி வாகன பயணங்களின் போது மட்டும் மிகுந்த கவனமாக இருக்கணும். தந்தையாருடைய ஆரோக்கியத்தில கவனம் செலுத்தும். இதை தாண்டி இரவு நேரங்கள்ல பயணம் பண்ணாதீங்க. சின்னதா ஒரு அறுவை சிகிச்சை செய்றதுக்கு வாய்ப்பு இருக்கு. கல்லீரல் மண்ணீரல் பாதிப்புகள் ஏற்படுங்க. தந்தையுடைய ஆரோக்கியத்துல ரொம்ப ரொம்ப கவனம் தேவை. கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும் மனைவியாக இருந்தால் கணவருடைய ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பற்கள் கட்டுறது அறுவை சிகிச்சையது இது போல காரியங்கள் வரும். சோ பணத்துக்கு குறைவில்ல ஆனா ஆரோக்கியத்தில கொஞ்சம் உஷாரா இருக்கணும்.
ரிஷப ராசிக்கு நேரடியா சுபகிரனுடைய பார்வை இருக்கு உங்களுக்கு நிச்சயமா நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கு இடையே அன்யூனியம் பெருகும். அடகு வைத்த தங்க நகையை மீட்டெடுப்பீங்க. எடுத்த வேலைகளை எடுத்த காரியங்களை பொறுமையாகவும் சந்தோஷமாகவும் செய்வதால வெற்றிகள் குவியும். பெண்களுக்கு எல்லாம் யோகமான காலகட்டமா இருக்கப்போகுது. வியாபாரிகளுக்கு எல்லாம் நிறைய பேருக்கு அதிஷ்டம் ஏற்படும். படிக்குரிய மாணவ மாணவிகள் படிப்புல கவனமா இருக்கறது நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் கண்கள் பாதிப்பு நரம்புகள்ல பாதிப்பு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. மத்தபடி பெருசா இது ஆபத்துல்லாம் வராது.
ரிஷப ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் இருந்தால் வேலையில் இருந்த சிக்கல்கள் சரியாகும். வேலையை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளாக இருந்தால் தொட்டது எல்லாமே பொன்னாகக்கூடிய காலகட்டம். வியாபாரம் சூடு பிடிக்கும் அதிக அதிக லாபத்தினை பெறுவீங்க குடும்ப தலைவிகளை பொறுத்தவரைக்கும் பல காலமாக கற்பனை செய்து வைத்திருந்த வீடு கட்டக்கூடிய பணி இப்ப நிறைவேறும். குடும்ப தலைவிகளலே உங்குடைய கணவரின் அன்பை பரிபூரணமாக பெற்று மன மகிழ்ச்சி அடைவீங்க. கலைஞர்களுக்கு பலகாலமா படவாய்ப்புக்காக அழிஞ்சு திரிஞ்சீங்க இல்லையா அதன் வெளிப்பாடு இப்போ நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். படிப்புக்குரிய மாணவர்களுக்கு சக மாணவருடைய ஒத்துழைப்பு இருக்கும்.
கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் ரோகிணி நட்சத்திரம் மிருகசீட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் உங்க ராசியில கிரக நிலைகளை பார்க்கிறப்போ ராசியில குரு பகவான் வக்கரகதியில தைரிய வீரிய ஸ்தானத்தில செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில கேது பகவான் கலத்தர ஸ்தானத்தில சூரிய பகவான் அவர் கூட புதன் பகவான் வக்கரகதியில அவருடனே சந்திர பகவானும் அஷ்டம ஸ்தானத்தில சுக்கர பகவானும் தொழிஸ்தானத்தில சனி பகவானும் லாப ஸ்தானத்தில ராகு பகவானும் வளம் வராங்க இதுலயே வந்து பார்த்தீங்கன்னா சுக்கர பகவான் அஷ்டம ஸ்தானத்தில இருந்து பாக்கியஸ்தானத்துக்கு மாறி இருக்காரு. சூரிய பகவான் வரக்கூடிய 1525 அன்னைக்கு அஷ்டம ஸ்தானத்துக்கு மாறப்போறாரு. சுக்கிர பாக்கிய ஸ்தானத்தில இருந்து தொழில் ஸ்தானத்துக்கு மாறப்போறாரு.
நீங்க செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றி பெறும். எந்த ஒரு விஷயத்தையுமே உணர்ச்சி வசப்படாம நிறுத்தி நிதானமா செய்யறது ரொம்ப ரொம்ப நல்லது. குறி எதை செய்தாலும் சரி, யார்ட்ட பேசினாலும் சரி, எச்சரிக்கையாக இருக்கணும். அதிக முயற்சி செய்ய வேண்டிய இருக்கும். எத ஒரு செஞ்சாலும் குருவின் பார்வையால அனைத்து தடைகளும் அகலும் தொழில் வியாபாரம் தொடர்பா நல்லது நடக்கும். மத்தடைய செயல்பாடு ஒரு கோபத்தை தூண்டும்படியே இருக்கும் ஆனாலும் கோபப்படாதீங்க. கவனமா இருங்க. லாபம் அதிகமாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்க கூடுதல் பணிசுமை காரணமா கொஞ்சம் அதிகமா வேலை செய்ற மாதிரி இருக்கும். அதேபோல நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய வேலைகளை செய்தா கவனமா இருக்கணும்.
குடும்பத்தில மன நிறைவு ஏற்படுங்க. வாழ்க்கை துணையாள நன்மைகள் ஏற்படும். குழந்தைக்காக பாடுபடுவீங்க. விருந்தினுடைய வருகை இருக்கு உறவுக்காரங்க நண்பர்்கிட்ட திடீர்னு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கு. நிதானம் தேவை. குழந்தைகள் வந்து வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் எதையுமே சிந்தித்து செயல்படுதல் நன்மை கொடுக்கும். கடின முயற்சியின் பெயரிலே காரியங்கள் பெரும் வெற்றியை தரும். அரசியல்வாதிகள் வந்து உங்களுடைய கட்சியில தொண்டர்களுக்கும் சரி மேலிடத்திற்கும் சரி நெருக்கமாவீங்க.
பெரிய உதவிகளை செய்து பாராட்டுகளை பெறுவீங்க. மேலெடுத்தங்களில் இருந்து சந்தோஷமான செய்திகள் வரும். கடைத்தொழக்களுக்கு படிப்படியான வளர்ச்சியை பார்க்க போறீங்க. வருமானம் நல்லா இருக்கும். ரசிகளுக்காக செலவு செய்வீங்க. சக கலைஞர்களால நன்மைகளை அடைவீங்க. புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. மாணவள பொறத்திற்கும் கல்வியில முன்னேற்றம் இருக்கு. அதேபோல கணவன் மனைவிக்குிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில குதுகளம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்குறது புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடுவீங்க. பயணங்களின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில சுபகாரியங்கள் நடக்கும். உங்குடைய வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். தலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். திறமை அதிகமாகும் உங்களுடைய செயல்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கும். உங்களுடைய மனசுல தன்னம்பிக்கை தைரியம் கூடும். செல்வ சேர்க்கை உண்டாகுது. எந்த ஒரு வேலையுமே மன திருப்தியோட செய்து முடிப்பீங்க. புத்தி சாதுரியம் வாக்கு வன்மை அதிகமாகுது. முக்கிய நபருடைய அறிமுகம் கிடைக்குது. பணவரவு அதிகமாகுது. பொதுவா ரிஷப ராசிக்கு உலக அனுபவ ஞானம் அதிகமா இருக்கு. கொடுத்தவா காப்பாத்த பாடுபடுவீங்க.
இனி வரக்கூடிய நாட்கள்ல் எதை நீங்க செய்தாலும் அது சாதகமான பலன் கொடுக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். இது வந்து ரிஷபத்திற்கு ரொம்ப சந்தோஷமான வேலைங்க. ஏன்னா அதிகமான உழைப்பு போடுவாங்க. கடுகளவு கூட இவங்களுக்கு பலன் கிடைக்காது. கடுமையான உழைப்பு கடுமையான முயற்சி ஆனா இப்போ அந்த கடுமை அப்படிங்கிற வார்த்தைகள் குறையக்கூடிய அளவுக்கு வாழ்க்கை சுலபமா மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கறது நல்லது. எதிர்பாராத கொஞ்சம் செலவு வரும். உடல் சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான நிலையை கொடுக்கும் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்ல் இருந்து வந்த தடைகள் இப்ப நீங்கும்.
பணவரத்தை அதிகமாகும் எதிர்பார்த்த பண உதவு வந்து சேரும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு மேல அதிகாரங்களை அனுசரிச்சு போங்க நல்லது அதேபோல அழுவலகம் தொடர்பான பணிகள் எதை செய்தாலும் சரி கவனமா செய்யங்க. குடும்பத்தில இருக்கறவன் கிட்டயும் வீண் வாக்குவத தவிர்த்துட்டு சாதாரணமா பேசுறது நல்லது. வாழ்க்கை துணைகிட்ட இருந்த மனஸ்தாபம் நண்பர்கள் கிட்ட இருந்த மனஸ்தாபம் விலகுது. உறவுகளுடைய வருகை இருக்கும் பிள்ளைகளை நல்ல அக்கார காட்டுவீங்க. பெண்களுக்கு வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கறது நல்லது. கொஞ்சம் குடும்ப செலவு வரும். கலைத்துல இருக்கக்களுக்கு மத்தவங்களுக்கு உதவி செய்ய போய் தேவையில்லாம நீங்க பழி பாவத்துக்கு ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால கவனமா இருங்க. யாருக்கும் உதவி செய்யாதீங்க.
ரிஷப ராசி ஆல்ரெடி மத்தவங்களுக்கு நல்லது செய்ய போய் போய்தான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். கொஞ்சம் இனியாவது மத்தவங்களுக்கு உதவி செய்யறத முழுசா நிறுத்த முடியாது உங்களால. ஆனா கொஞ்சம் குறைச்சுக்கோங்க. மேற்படிப்புல ஆர்வம் உண்டாகுது. கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அத்தியாவசியமான தேவைகள் பூர்த்தியாகும். உங்குடைய பிரச்சனைகள் எல்லாமே எவ்வளவுதான் பெருசா மழை அளவு இருந்தாலும் எந்த ஒரு தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளிச்சு ஜெயிக்க போறீங்க. காரியங்கள் எல்லாம் தொட்ட காரியம் எல்லாம் உடனடியா வெற்றி கொடுக்கும். எடுத்த காரியங்கள் எல்லாமே தாமதம் இல்லாமல் வெற்றி பெறுவீங்க. உங்குடைய விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுத்தே ஆகும்.
நண்பர்களுடைய போர்வையில நிறைய விஷ ஜந்துக்கள் சுத்திக்கிட்டு இருக்கு பார்த்து பழகுங்க பழகக்கூடிய நண்பர்களை எடை போட முடியாது வெளுத்ததெல்லாம் பாலு நம்பக்கூடிய உங்களுக்கு நிறைய சோதனைகள் நண்பர்கள் மூலம் வரும் அதனால நண்பர்கள்ன்ற போர்வையில பார்த்து உஷாரா இருங்க பெருந்தன்மை கொஞ்சம் ஒதுக்கி வைங்க சில காரியங்கள்ல வந்து இதுவரைக்கும் எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியாக இருந்தாலும் சரி நிறைவேறாமல் இருந்தாலும் சரி இப்போ எப்படியோ ஒரு விதத்தில நடந்துரும். அந்த நம்பிக்கை உங்களுக்கு துணை வரும்.
உங்களை பொறுத்தவரைக்கும் வெள்ளிக்கிழமைகள் தோறும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய செல்வம் சேரும். குடும்பத்தில மகிழ்ச்சி நிலைக்கும். சொல்லப்போனா இந்த ரிஷப ராசிக்காளுக்கு இந்த லட்சுமி நாராயண யோகத்தால எல்லாமே அற்புதமான பலன்களா மாறும் எல்லா வகைகளுமே அதிஷ்டங்களை பெற போறீங்க அதிக நற்பலன்கள் அதிக அளவு பணம் வரும் பொருளத்தில உயர்வடிவீங்க வீடு நிலம் புதிய கடன் வண்டி வாகனம் இதெல்லாம் வாங்குவதற்கான யோகம் இருக்கு இதுல உங்களை பொறுத்தவரைக்கும் இந்த யோகம் தொடர்ந்து உங்களுக்கு வேலை செய்யணும் அப்படினாக்க சிவபெருமான் மற்றும் முருக பெருமானுடைய வழிபாட்டை கெட்டி ட்டியா பிடிச்சுக்கணும்.
உங்குடைய பணம் சம்பந்தப்பட்ட உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல கவனமா இருக்கணும் என்னதான் பணம் வந்தாலும் சரிங்க அதை வந்து பத்திரப்படுத்துவதுக்கு நீங்க வந்து கவனமா இருக்கணும் அதேபோல பருவக்கால நோய்கள் பிரச்சனை கொடுக்குங்க ஆரோக்கியத்தில கவனம் தேவை உடல் அளவிலயும் சரி மன அளவிலயும் சரி நீங்க கவனமா இருக்கணும் உணவு விஷயங்கள்ல அக்கரை எடுத்துக்கோங்க சதாநேரம் வேலையே தொழிலே இருக்காம கொஞ்சம் ஓய்வு எடுக்கறது நல்லது தொழில் செய்றவங்கல்லாம் வந்து திட்டமிடுதல் ரொம்ப முக்கியம் முதலீடு செய்றதுக்கு முன்னாடி அது தொடர்பான துறை வல்லுனர்களுடைய ஆலோசனை பெறுவது ரொம்ப நல்லது. வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல உங்குடைய பணிகளை நீங்களே செய்யணும். யார்ட்டையும் ஒப்படைக்காதீங்க. யாருடைய தலையிடும் இல்லாம பார்த்துக்கோங்க. அதேபோல எந்த வேலை செய்தாலும் சரி அவசரப்படக்கூடாது.
போட்டி தேர்வு விளையாட்டுகள்ல எந்த அளவுக்கு உங்களுக்கு கடினமான உழைப்பு இருக்கோ அதுக்கு தகுந்தார் போல வெற்றி கிடைக்கும். விளையாட்டு பொறுத்தவரைக்கும் சிலர் காயம் இருப்பறதுக்கு வாய்ப்பு இருக்கு. அத பாத்துக்கோங்க. மத்தபடி நிம்மதியை உணர்வீங்க. உங்களுடைய காதல் உறவுகளை பொறுத்தவரைக்கும் விட்டு கொடுத்து போங்க நல்லது. காதலை தெரிவிக்க நினைக்கிறவங்களுக்கு சரியான இடத்துக்காக காத்திருப்பீங்க இல்லையா திருமண வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் துணையின் உணர்வுகளை புரிஞ்சு செயல்படுவீங்க. சோ காதல் உறவா இருக்கட்டும் திருமணம் உருவாக்கட்டும் இப்போ சிறப்பா இருக்கும்.
இதோட இந்த ரிஷப ராசிக்காரங்க எந்த துறைகள நீங்க இருந்தாலும் சரி அந்த துறைகளுடைய தலைவர்களாக உங்கள உயர்த்த போகுது இந்த யோகம். இந்த ராஜகதுரை தாக்கம்ங்கிறது தொழில் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை கொண்டு வரப்போகுது. தொழில் வந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு அமையப்போகுது. உங்க பொறுப்பு வந்து சிறப்பா செய்து முடிப்பீங்க. இதன் காரணமா பதிவு உயர்வு ஊதி உயர்வுக்கான வாய்ப்புகளை பெறுவீங்க. உங்குடைய நீண்ட கால ஆசைகள் எல்லாமே இப்ப நிறைவேற போகுது. குடும்ப வாழ்க்கையில நீங்க எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டம்.
இது மட்டுமில்லாம செல்வ வரவுக்கு வழிவகை இருக்கு. வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். நிலம் சார்ந்த முதல்கள்ல நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் இந்த தரகு கமிஷன் விஷயங்கள்ல நீங்களே போதும் போதும் சொல்லக்கூடிய அளவுக்கு வருமானத்தை பார்ப்பீங்க. உங்குடைய புலக நிலை மேம்படுது. கடன் பிரச்சனைகள்ல மாட்டிட்டு இருக்கவங்களுக்கு அது ஒரு முடிவுக்கு வருது. புதுசா சொத்து வாங்குறது வீடு வாங்குறது வண்டி வாகனம் ஆகக்கூடிய வாய்ப்புகளை பெறுவீங்க. குடும்பங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வீங்க. அவங்குடைய எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய வகையில சேமிப்பு திட்டங்களை சேர்வீங்க. மருத்துவ காப்பீடு திட்டங்களை சேர்த்துவீங்க. தூரத்தை சொந்தடைய சுப நிகழ்ச்சில பங்கேற்கூடிய வாய்ப்பு பெறுவீங்க. உறவுக்காரன் கிட்ட மகிழ்ச்சியாக நேரத்தை செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கு.
அரசு நிர்வாகம் சார்ந்த பணிகள் இருக்குளுக்கு வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க போறீங்க. அந்த மாற்றம் உங்க வாழ்க்கையில வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். இதை மட்டும் நினைவில வச்சுக்கோங்க. சொல்லப்போனா வாழ்க்கையில மங்களகரமான சம்பவங்களை இந்த லட்சுமி நாராயண யோகம் உங்களுக்கு தரப்போகுது. காதல் வாழ்க்கையும் சரி திருமண வாழ்க்கையும் சரி எதிர்பார்த்தா மாற்றங்கள் கொண்டு வரப்போகுது காதல் உறவுகள்ல இந்த குணத்துக்கு தகுந்தார் போல ஒரு நல்ல உறவு சந்திக்கக்கூடிய அமைப்பிலும் அந்த உறவு உங்களுக்கு காதல் துணையாக வந்து வாழ்க்கை துணையாக மாற போறாங்க விரைவுல திருமண யுகம் இருக்கு திருமணம் முடிந்த பிறகு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகளை பெறுவீங்க முன்னாள் காதல் உறவை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கு அவங்களோட அதாவது காதல் பிரேக்அப் ஆயிடுச்சுன்னு சொல்றவங்க மீண்டும் இணையக்கூடிய வாய்ப்பு இப்ப காணப்படுது.
குடும்ப வாழ்க்கையில மட்டும் இல்லைங்க. தொழில் வாழ்க்கையிலயுமே புதிய அத்தியாயம் உங்களுக்கு தொடங்குது. உங்க தொழில வந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவீங்க. வாழ்க்கையில உங்களுடைய விருப்பம் போல போகும். குடும்பத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் மறையுது. மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாத வாழ்க்கை கிடைக்க போகுதுங்க. குறிப்பா வேலையில இருக்கக்கீங்க. அது அரசாங்க துறையில அப்படினாக்க நீண்ட நாட்கள்லதான் காத்திருந்து பதிவு உயர்வு கிடைக்கும். அரசாங்க, வங்கி, காவல், வரிவாய்ப்பு இது போன்ற துறைகளுக்கு சிறப்பான உயர்வு. வெளிநாட்டில வேலைவாய்ப்பு கிடைக்கும். உதுகத்தை பொறுத்தையும் மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். பணியிட மாற்றம் நல்ல விதமா இருக்கும். ரிஷப ராசிகளுக்கு குருவின் அருளால எல்லாமே அனுகூலமாகும்.
தொழில் வியாபார பலன்கள். புதிய தொழில் தொடங்க உகந்த காலம். நிலம் கட்டிடம் தங்கம் சார்ந்த வியாபாரம் பார்கறவங்களுக்கு பெரிய லாபம். பழைய நஷ்டங்கள் மீண்டும் லாபமாக மாறும். பெரிய ஒப்பந்தங்கள் இணைப்புகள் கூட்டு தொழில் வாய்ப்பு கிடைக்குது. குடும்ப தொழில்ல வளர்ச்சி பெறுவீங்க. ஒட்டுமொத்தமா அந்த யோகம் தொழில் ரீதியா வியாபார ரீதியா ரிஷப ராசிகளுக்கு பண பயிரை பெரியதாக்கும் சக்தி கொண்டதா மாறப்போகுது. பணவரவு செல்வ யுகம். பண வாய்ப்புகள் அனைத்து திசைகளிலுமே தொறக்க போகுது. சேமிப்பு அதிகரிக்க போகுது திடீர் லாபம் கிடைக்க போகுது. நற்செயலின் பலன் விரைவில கிடைக்கும். வீடு, இடம் வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வங்கியில கடன் வாங்கிருந்தா அந்த கடனை முழுசா அடைக்கறதுக்கான வாய்ப்புகள் அமையுது இது வந்து ரிஷப ராசிகளுக்கு உரிய கோடி வருமா அப்படின்ற அளவுக்கு அதாவது பணம் கோடிக்கணக்குல கையில பொருளக்கூடிய அமைப்பில இந்த யோகம்ங்கறது சக்தி நிறைந்த காலமா உங்களுக்கு செயல்படுது.
குடும்பம் மற்றும் உறவு குடும்பத்தில் நன்மை அமைதி திருமணத்துக்கான பேச்சுகள் நல்லபடியா நடக்கும் தம்பதியில் கிடைய ஒற்றுமையும் மன அமைதியும் கிடைக்கும் குழந்தை பெறக்கூடிய யோகம் வலுபடுது உறவுகள்ல் ஏற்படுந்த அந்த தூரங்கள் அகலது உறவுகள் ஒற்றுமை ற்றுமை பலப்படுது குடும்பத்தில சந்தோஷம் நிலைக்கும் அதுல கல்வி மற்றும் தேர்வின் பலன்கள் உயர் கல்விக்கு மிக சாதகமான காலகட்டம் போட்டி தேர்வுல வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு வெளிநாட்டுக்கு படிக்க போகும் நினைச்சா படிப்புல முன்னேற்றம் இருக்கு கவனமும் நினைவாற்றும் அதிகமாகுது.
ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் பாதிப்புகள் சரியாகுது மன அழுத்தம் குறையுது உடல் உறுதி அதிகமாகுது புதிய உற்சாகம் ஆன்மீக வளர்ச்சி கிடைக்குது. சோ ஒட்டுமொத்தமா ரிஷப ராசிக்காளுக்கு இந்த லட்சுமி நாராயண யோகம் மிக சிறப்பான காலகட்டம். ஜோதிட சாஸ்திரப்படி நிறைய யோகங்கள் இருக்கு. ஆனா அனைத்து யோகங்களை காட்டிலும் மங்களகரமானதாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இந்த யோகம் உங்களுக்கு இருக்கும். ஒரே ராசியில சுக்கிரனும் புதனும் சஞ்சரிக்கிற போதுதான் இந்த யோகம் உருவாகுது. ஜோதிர சாஸ்திரப்படி சுக்கிரன் அப்படிங்கறது வந்து லட்சுமி தாயுடைய வடிவம். புதன் அப்படிங்கறது நாராயணனுடைய வடிவம். இந்த இருவரும் இணைந்து உருவாகக்கூடிய யோகம்ங்கிறது இந்த லட்சுமி நாராயண யோகமா இது வந்து உங்குடைய ராசியில அதிர்ஷ்ட மலையை பொழிய வைக்க போகுது.
லட்சுமி தேவனுடைய அருளும் நாராயணனுடைய அருளும் சேர்ந்து கிடைக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் முதல் விஷயம் ஆரம்பமே அஸ்தல் சொல்லக்கூடிய அளவுக்கு பொருளாதார நிலையில் பல மடங்கு உயர்வை பார்க்க போறீங்க. நிலுவையில் இருந்த எந்த வேலையா இருந்தாலும் சரி விரைவில முடியும். குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கை சாதகமா இருக்கும். பணவரவு தாராளமா கிடைக்கும். மொத்தத்துல ராஜபோக வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டம்னே சொல்லி முடிக்கணும். சிறப்பான பலங்களை அனுபவிப்பீங்க. யோகத்தின் மூலம் கடின உழைப்பாள வியாபாரத்திலும் சரி தொழிலும் சரி நல்ல முன்னேற்றத்தை அடைந்து லாபத்தை பெறுவீங்க. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதா மாறும். புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் உங்குடைய நிதி நிலைமை அப்படிங்கறது பல மடங்கு உயரப்போகுது. நல்ல பணவரவை பெறக்கூடிய அதிஷ்டமான காலகட்டம் இந்த யோகத்தால சிறப்பான யுகத்தை பெறக்கூடியவர்களாக நீங்க மாறப்போறீங்க வியாபாரத்திலும் நல்ல லாபம்தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதா இருக்க போகுது புதிய வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாகுது. இதன் மூலம் பணவரவு அதிகமாகுது. பணியிடங்கள்ல உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். இத மட்டும் கரெக்டா பயன்படுத்தினீ அப்படினாக்க வாழ்க்கையில மிகப்பெரிய நிலைமைக்கு போகக்கூடிய அமைப்பு இருக்கு. அற்புதமான காலகட்டம்.
எடுக்கக்கூடிய ஒவ்வொரு வேலையுமே சிறப்பாக பணியாற்றி ஆதாயத்தை பார்ப்பீங்க. குடும்பத்தோட அதிகமான நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு இருக்கும். குழந்தைகளோட மகிழ்ச்சியா இருக்க போறீங்க. பொன்பொருள் வாங்கி குவிக்கக்கூடிய யோகம் இருக்கு. வங்கி இருப்புகள் அதிகமாகுது ஆக மொத்தத்தில சொத்துக்கள் பெருகி சுகபோக வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டம். சோ இப்படி நிறைய விஷயங்கள்ல அனுகூலத்தையும் அதிஷயம் தரக்கூடிய இந்த லட்சுமி நாராயண யோகம் உங்களுக்கு நிலைச்சிருக்க ரிஷப ராசி செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் வழிபாடு.
லட்சுமி நாராயண மந்திரம். தினமும் காலையில இரவு நேரங்கள்ல் சுத்தபோத்தமா காலையில குளிச்சு முடிச்சு பூஜையில் உட்கார்ந்து ஓம் லட்ஷ்மி நாராயணாய நமஹ இந்த மந்திரத்தை 108 முறையும் மாலை நேரத்தில கை கால் சுத்தபத்தமா அலம்பிட்டு வீட்ல தீபம் ஏற்றி வச்சு இதே ஓம் லட்சுமி நாராயணாய நமஹ இந்த மந்திரத்தை 108 முறையும் சொல்லுங்க இதனால உடைய ஆரோக்கியம் வீடு தொழில் அனைத்திலுமே ஸ்ரீ சக்தி நுழையும் வியாழக்கிழமையில் குருபகவான் வழிபாடு மஞ்சள் சுண்டல் மஞ்சள் துணி இதல்லாம் வந்து தானம் கொடுங்க தட்சிணாமூர்த்தியோட ஸ்லோகம் சொல்லுங்க குருபகவானுடைய ஸ்லோகம் சொல்லுங்க வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபாடு குங்கும அர்ச்சனம் பண்ணுங்க அகல் தீபம் ஏற்றுங்க அஷ்டலட்சுமியுடைய ஸ்தோத்திரம் சொல்லுங்க அதேபோல ஐந்து வகையான பழங்களை வைத்து நைவேத்தியம் பண்ணுங்க அதேபோல சனிக்கிழமைல சனீஸ்வர பகவானுக்கு ரிஷப ராசிக்கு ரொம்ப அவசியம் இது. சனிக்கிழமைல சனீஸ்வர பகவானுக்கு எல்லை தீபம் ஏற்றுங்க கருப்பு எல் மற்றும் கருப்பு உழுந்து தானம் கொடுங்க ஐயனார் வழிபாடு கூடவே சேர்த்துக்கிட்டா கூடுதல் பலம் உண்டு.
ரிஷப ராசியிலாக போக வேண்டிய கோவில் ஸ்தலங்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நாராயணனுடைய மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும். திருவாரூர் தியாகராஜர் பிளஸ் கமலாம்பிகை இந்த ஸ்தலத்துடைய வழிபாடு உங்களுக்கு செல்வ வளர்ச்சிக்கு உகந்த ஸ்தலம். அடுத்து திருப்பெரும் குன்றம் முருகப்பெருமான் ரிஷப ராசினுடைய ஏழாம் பாவத்தை பலப்படுத்தும். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் சொத்து வளர்ச்சி தொழில் வளர்ச்சி சோ ஒட்டுமொத்தமா ரிஷப ராசிகால நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடியுமே பொண்ணாக மாறக்கூடிய காலகட்டமா இனி வரக்கூடிய காலங்கள் உங்களுக்கு இருக்க போகுது. குருடைய வக்கிரம்ங்கறது உங்குடைய பலத்தை குறைக்கிறது கிடையாது. உங்குடைய வழியில இருந்த தடைகளை துறந்து வைக்க போகுது. செல்வமும் அமைதியும் ஒரே நேரத்தில சேரக்கூடிய அரிய காலம். ரிஷப ராசிக்கு வந்துருச்சு. உழைப்பே உங்களுடைய ஆயுதம். இப்போ அதற்கு நாராயணர் தரக்கூடிய காப்பும் லட்சுமி தேவி தரக்கூடிய செல்வமும் சேர்ந்துருச்சு.
ரிஷப ராசிக்காரங்க இந்த லட்சுமி நாராயண யோகம் உங்க வாழ்க்கையில ஒரு பொற்காலத்தை தொடங்குது. செல்வம் குடும்பம் மகிழ்ச்சி உயர்வு அமைதி இவை அனைத்துமே உடைய பக்கம் வந்து நிற்க போகுது. உழைப்புடன் இணையும் தெய்வீகத்தால அதிஷ்டம் வளர்ந்தால் ஒரு ரிஷப ராசிக்காரளை யாராலும் தடுக்க முடியாது. அப்படிதான் லட்சுமி நாராயணுடைய காப்பும் லட்சுமி தேவியுடைய அருளும் உங்க வாழ்க்கையை புதிய உயரத்துக்கு எடுத்து செல்ல போகுது. ஸ்ரீ லட்சுமி நாராயணுடைய ஆசீர்வாதம் உங்க வீட்ல என்னென்னைக்கும் ஒளியாக நிலைக்கட்டும். வாழ்த்துக்களுங்க. ஓம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமானை போற்றி போற்றி உங்களுக்கு லட்சுமி தேவி பிடிக்கும்னு நினைச்சா நாராயணன பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல இந்த மந்திரத்தை மூன்று முறை எழுதுங்க லட்சுமி தேவிுடைய அருள் என்னென்னைக்கும் உங்களுக்கு துணை வரட்டும் வாழ்த்துக்கள்
Transcript
YouTube Transcript Generator
0:00 தாய் சொல்லை தட்டாதவர்கள் பூமி தாயை போல நிலைத்த மனம் கொண்டவர்கள். தமிழ்ல சொன்னா புலவர் ராசின்னு சொல்லும். தன்னம்பிக்கை நிறைந்த ராசி தோல்வியே வந்தாலும் இவங்குடைய முகத்தில சிரிப்பு மட்டும் இருக்காது. சிரிப்போட நிற்பவர்கள் உழைப்பாள செல்வத்தை உருவாக்கும் ராசி யாரை பத்தி பேசிட்டு இருக்கும் ரிஷப ராசியை பத்தி பேசிட்டு இருக்கும். கடினமான உழைப்புக்கு சொந்தக்காரங்க எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன்னுடைய கஷ்டத்துக்கும் நஷ்டத்துக்கும் யாரையும் பொறுப்பு சொல்ல மாட்டாங்க நான் இனி கஷ்டப்படுறனா அது என்னுடைய பொறுப்புதான்பா அப்படின்னு சொல்லக்கூடியவங்க ஒரு நாளும் மத்தவங்குடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளாதவர்கள் தன்னுடைய வளர்ச்சியை கூட மத்தவங்களுக்காக
0:45 விட்டு கொடக்கூடியவங்க ரிஷபராசிடைய வாழ்க்கையில இப்ப இந்த பதிவு தெய்வீக ஒளியால உங்க வாழ்க்கை பிரகாசிக்க போகுதுங்கறத தெரியப்படுத்தக்கூடிய பதிவாதான் இருக்கப்போகுது. அது ஒரு யோகம் அரியந்த அரியோகம் ஒன்று உருவாகப்போகுது. அதாங்க லட்ஷ்மி நாராயண யோகம். குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில பயணம் செய்வதால ரிஷப ராசிகளுக்கு செல்வம் பிளஸ் காப்பு பிளஸ் உயர்வு மூன்றுமே ஒன்றாக சேரப்போகுது. அதிஷ்ட நேரம் தொடங்க போகுது. இந்த லட்சுமி நாராயண யோகம்ங்கிறத லட்சுமி தேவனுடைய செல்வ சக்தி நாராயணரின் காப்பு சக்தி இந்த ரெண்டுமே ஒரே சமயத்தில செயல்படக்கூடிய சக்தி வாய்ந்த யோகம். இந்த யோகம் ஒரு ராசியை தொடுது அப்படின்னா
1:32 அவங்களுக்கு கடன் தீரும். கையில பணம் பெருகும். வீட்ல அமைதி வரும். தொழில் வளர்ச்சி பெறும். குடும்பத்தில மகிழ்ச்சி தங்கும். ஆரோக்கியத்தில மேம்பாடு வரும். வாழ்க்கையே அழகான பாதையை நோக்கி பயணிக்கும். சோ இப்போ இந்த ரிஷப ராசிகளுக்கு இந்த யோகம் வந்திருக்கு இல்லையா இது வந்து செல்வத்தை இரட்டி பார்க்கும் சக்தியால செயல்பட போகுது. இன்னும் கொஞ்சம் சிறப்பா சொன்னா லட்ஷ்மி நாராயண யோகம் பெறக்கூடிய ரிஷப ராசி பண மழை கொட்ட போகுது. 2025 இந்த வருஷத்துடைய கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில ரிஷப ராசிகாளுக்கு அதிஷ்டம் இந்த தெய்வ ரூபத்தில வந்திருக்கு. குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில இருக்காரு. அடுத்த மூன்று மாதங்களுக்கு வக்கரத்தில் தான் இருக்க போறாரு. விருச்சிக ராசியில புதனும் சுக்கிரனும் இணைவதால இந்த யோகம் உருவாகி இருக்கு. இது வந்து ரிஷப ராசிகாளுக்கு
2:21 யோகமான காலகட்டமா இருக்க போகுது. லட்ஷ்மி நாராயண யோகத்தால அதிஷ்டம் பெற போறீங்க. திருமணம் தொடர்பான விஷயங்கள்ல நன்மைகள் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆவணங்களை முடிப்பது கையெழுத்து போடுறது வராத பணம் வந்து சேர்வது கோர்ட்டு கேசு வழக்குகள் உங்களுக்கு சாதமா முடியுது. மத்தவங்க கொடுக்க வேண்டிய பணம் இப்ப எல்லாம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய யோகம். எத்தனை பேர் காசு வாங்கிட்டு இன்னைக்கு நாளைக்குன்னு சொல்லிருப்பான் இல்ல கொடுக்கவே முடியாது உங்களை ஏமாத்தி இருப்பான் ஆனா இப்போ உடைய முயற்சியின் காரணமா இந்த யோகத்தின் அமைப்பின் காரணமா உங்களுக்கு கிரக நிலைகளும் சப்போர்ட்டிவா இருக்கு இதனால அவனே வந்து பணத்தை திருப்பி கொடுத்துருவான் செழிப்பா இருக்க போற காலகட்டம் குரு வக்கிரமா தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில இருக்கிறது ரிஷப ராசிக்கு காசு பணத்திற்கு பிரச்சனையே இருக்காது. அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கக்கூடிய சூரியன், செவ்வாய்,
3:07 சனியின் பார்வையில அமர்ந்திருப்பதால வண்டி வாகன பயணங்களின் போது மட்டும் மிகுந்த கவனமா இருக்கணும். தந்தையாருடைய ஆரோக்கியத்தில கவனம் செலுத்தும். இதை தாண்டி இரவு நேரங்கள்ல பயணம் பண்ணாதீங்க. சின்னதா ஒரு அறுவு சிகிச்சை செய்றதுக்கு வாய்ப்பு இருக்கு. கல்லீரல் மண்ணீரல் பாதிப்புகள் ஏற்படுங்க. தந்தையுடைய ஆரோக்கியத்துல ரொம்ப ரொம்ப கவனம் தேவை. கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும் மனைவியாக இருந்தால் கணவருடைய ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பற்கள் கட்டுறது அறுவை சிகிச்சையது இது போல காரியங்கள் வரும். சோ பணத்துக்கு குறைவில்ல ஆனா ஆரோக்கியத்தில கொஞ்சம் உஷாரா இருக்கணும். மத்தபடி ரிஷப ராசிக்கு நேரடியா சுபகிரனுடைய பார்வை இருக்கு உங்களுக்கு நிச்சயமா நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்குடியே அன்யூனியம் பெருகும். அடகு வைத்த தங்க நகையை மீட்டெடுப்பீங்க. எடுத்த வேலைகளை
3:53 எடுத்த காரியங்களை பொறுமையாகவும் சந்தோஷமாகவும் செய்வதால வெற்றிகள் குவியும். பெண்களுக்குெல்லாம் யோகமான காலகட்டமா இருக்கப்போகுது. வியாபாரிகளுக்குெல்லாம் நிறைய பேருக்கு அதிஷ்டம் ஏற்படும். படிக்குரிய மாணவ மாணவிகள் படிப்புல கவனமா இருக்கறது நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் கண்கள் பாதிப்பு நரம்புகள்ல பாதிப்பு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. மத்தபடி பெருசா இது ஆபத்துல்லாம் வராது. சந்தோஷம் பொருளாதார ரீதியா பார்த்தோம்னாக்க இந்த லட்சுமி நாராயண யோகம் நம்ம ரிஷப ராசிக்கு 90% நல்லாதா வச்சுக்க போகுது. இந்த யோகம் அப்படிங்கறதை தொடர்ந்து உங்களுக்கு பலன் தருவதற்கு லட்சுமி நாராயண சுவாமியை வழிபாடு செய்ய தொடர்ந்து உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். இதுவே ரிஷப ராசிக்காரர்கள் உத்தியோகத்தில இருந்தீங்க அப்படின்னா உங்களுடைய வேலையில இருந்த சிக்கல்கள் சரியாகும். அத அழகா உங்குடைய வேலையை செஞ்சு முடிச்சு மேல அதிகாரி கிட்டயும் பாரட்டுகளை பெறுவீங்க
4:40 வியாபாரிகளா இருந்தீங்க அப்படினாக்க தொட்டது எல்லாமே பொன்னாகக்கூடிய காலகட்டங்க வியாபாரம் சூடு பிடிக்கும் அதிக அதிக லாபத்தினை பெறுவீங்க குடும்ப தலைவிகளை பொறுத்தவரைக்கும் பல காலமாக கற்பனை செய்து வைத்திருந்த வீடு கட்டக்கூடிய பணி இப்ப நிறைவேறும். குடும்ப தலைவிகளலே உங்குடைய கணவரின் அன்பை பரிபூரணமாக பெற்று மன மகிழ்ச்சி அடைவீங்க. கலைஞர்களுக்கு பலகாலமா படவாய்ப்புக்காக அழிஞ்சு திரிஞ்சீங்க இல்லையா அதன் வெளிப்பாடு இப்போ நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். படிப்புக்குரிய மாணவர்களுக்கு சக மாணவருடைய ஒத்துழைப்பு இருக்கும். யாருட்டயுமே தேவையற்ற சண்ட சச்சரல ஈடுபடாம படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க ரொம்ப நல்லது. அதேபோல இந்த உத்தியோகத்தில இருக்கவங்களுக்கு கூட வேலை பார்கறவங்க உங்குடைய வேலையை பகிர்ந்துப்பாங்க. ஒரு குடும்பம் மாதிரி பழகுவாங்க. ரிஷப
5:25 ராசியை பொறுத்தவரைக்கும் கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் ரோகிணி நட்சத்திரம் மிருகசீட நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் உங்க ராசியில கிரக நிலைகளை பார்க்கிறப்போ ராசியில குரு பகவான் வக்கரகதியில தைரிய வீரிய ஸ்தானத்தில செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில கேது பகவான் கலத்தர ஸ்தானத்தில சூரிய பகவான் அவர் கூட புதன் பகவான் வக்கரகதியில அவருடனே சந்திர பகவானும் அஷ்டம ஸ்தானத்தில சுக்கர பகவானும் தொழிஸ்தானத்தில சனி பகவானும் லாப ஸ்தானத்தில ராகு பகவானும் வளம் வராங்க இதுலயே வந்து பார்த்தீங்கன்னா சுக்கர பகவான் அஷ்டம ஸ்தானத்தில இருந்து பாக்கியஸ்தானத்துக்கு மாறி இருக்காரு. சூரிய பகவான் வரக்கூடிய 1525 அன்னைக்கு அஷ்டம ஸ்தானத்துக்கு மாறப்போறாரு. சுக்கிர பாக்கிய ஸ்தானத்தில இருந்து தொழில் ஸ்தானத்துக்கு மாறப்போறாரு. இதனால நீங்க செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே
6:12 வெற்றி பெறும். எந்த ஒரு விஷயத்தையுமே உணர்ச்சி வசப்படாம நிறுத்தி நிதானமா செய்யறது ரொம்ப ரொம்ப நல்லது. குறி எதை செய்தாலும் சரி, யார்ட்ட பேசினாலும் சரி, எச்சரிக்கையாக இருக்கணும். அதிக முயற்சி செய்ய வேண்டிய இருக்கும். எத ஒரு செஞ்சாலும் குருவின் பார்வையால அனைத்து தடைகளும் அகலும் தொழில் வியாபாரம் தொடர்பா நல்லது நடக்கும். மத்தடைய செயல்பாடு ஒரு கோபத்தை தூண்டும்படியே இருக்கும் ஆனாலும் கோபப்படாதீங்க. கவனமா இருங்க. லாபம் அதிகமாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்க கூடுதல் பணிசுமை காரணமா கொஞ்சம் அதிகமா வேலை செய்ற மாதிரி இருக்கும். அதேபோல நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய வேலைகளை செய்தா கவனமா இருக்கணும். குடும்பத்தில மன நிறைவு ஏற்படுங்க. வாழ்க்கை துணையாள நன்மைகள் ஏற்படும். குழந்தைக்காக பாடுபடுவீங்க. விருந்தினுடைய வருகை இருக்கு உறவுக்காரங்க நண்பர்்கிட்ட
6:58 திடீர்னு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கு. நிதானம் தேவை. குழந்தைகள் வந்து வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் எதையுமே சிந்தித்து செயல்படுதல் நன்மை கொடுக்கும். கடின முயற்சியின் பெயரிலே காரியங்கள் பெரும் வெற்றியை தரும். அரசியல்வாதிகள் வந்து உங்களுடைய கட்சியில தொண்டர்களுக்கும் சரி மேலிடத்திற்கும் சரி நெருக்கமாவீங்க. மிகப்பெரிய உதவிகளை செய்து பாராட்டுகளை பெறுவீங்க. மேலெடுத்தங்களில் இருந்து சந்தோஷமான செய்திகள் வரும். கடைத்தொழக்களுக்கு படிப்படியான வளர்ச்சியை பார்க்க போறீங்க. வருமானம் நல்லா இருக்கும். ரசிகளுக்காக செலவு செய்வீங்க. சக கலைஞர்களால நன்மைகளை அடைவீங்க. புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. மாணவள பொறத்திற்கும் கல்வியில முன்னேற்றம் இருக்கு. அதேபோல கணவன் மனைவிக்குிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில குதுகளம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்குறது புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடுவீங்க. பயணங்களின் மூலம் சாதகமான
7:43 பலன் கிடைக்கும். குடும்பத்தில சுபகாரியங்கள் நடக்கும். உங்குடைய வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். தலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். திறமை அதிகமாகும் உங்களுடைய செயல்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கும். உங்களுடைய மனசுல தன்னம்பிக்கை தைரியம் கூடும். செல்வ சேர்க்கை உண்டாகுது. எந்த ஒரு வேலையுமே மன திருப்தியோட செய்து முடிப்பீங்க. புத்தி சாதுரியம் வாக்கு வன்மை அதிகமாகுது. முக்கிய நபருடைய அறிமுகம் கிடைக்குது. பணவரவு அதிகமாகுது. பொதுவா ரிஷப ராசிக்கு உலக அனுபவ ஞானம் அதிகமா இருக்கு. கொடுத்தவா காப்பாத்த பாடுபடுவீங்க. சோ இனி வரக்கூடிய நாட்கள்ல் எதை நீங்க செய்தாலும் அது சாதகமான பலன் கொடுக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். இது வந்து ரிஷபத்திற்கு ரொம்ப சந்தோஷமான வேலைங்க. ஏன்னா அதிகமான உழைப்பு போடுவாங்க. கடுகளவு கூட இவங்களுக்கு பலன் கிடைக்காது. கடுமையான உழைப்பு கடுமையான
8:29 முயற்சி ஆனா இப்போ அந்த கடுமை அப்படிங்கிற வார்த்தைகள் குறையக்கூடிய அளவுக்கு வாழ்க்கை சுலபமா மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கறது நல்லது. எதிர்பாராத கொஞ்சம் செலவு வரும். உடல் சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான நிலையை கொடுக்கும் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்ல் இருந்து வந்த தடைகள் இப்ப நீங்கும். பணவரத்தை அதிகமாகும் எதிர்பார்த்த பண உதவு வந்து சேரும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு மேல அதிகாரங்களை அனுசரிச்சு போங்க நல்லது அதேபோல அழுவலகம் தொடர்பான பணிகள் எதை செய்தாலும் சரி கவனமா செய்யங்க. குடும்பத்தில இருக்கறவன் கிட்டயும் வீண் வாக்குவத தவிர்த்துட்டு சாதாரணமா பேசுறது நல்லது. வாழ்க்கை துணைகிட்ட இருந்த மனஸ்தாபம் நண்பர்கள் கிட்ட இருந்த மனஸ்தாபம் விலகுது. உறவுகளுடைய வருகை இருக்கும் பிள்ளைகளை நல்ல அக்கார காட்டுவீங்க. பெண்களுக்கு வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கறது நல்லது.
9:16 கொஞ்சம் குடும்ப செலவு வரும். கலைத்துல இருக்கக்களுக்கு மத்தவங்களுக்கு உதவி செய்ய போய் தேவையில்லாம நீங்க பழி பாவத்துக்கு ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால கவனமா இருங்க. யாருக்கும் உதவி செய்யாதீங்க. ரிஷப ராசி ஆல்ரெடி மத்தவங்களுக்கு நல்லது செய்ய போய் போய்தான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். கொஞ்சம் இனியாவது. மத்தவங்களுக்கு உதவி செய்யறத முழுசா நிறுத்த முடியாது உங்களால. ஆனா கொஞ்சம் குறைச்சுக்கோங்க. மேற்படிப்புல ஆர்வம் உண்டாகுது. கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அத்தியாவசியமான தேவைகள் பூர்த்தியாகும். உங்குடைய பிரச்சனைகள் எல்லாமே எவ்வளவுதான் பெருசா மழை அளவு இருந்தாலும் எந்த ஒரு தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளிச்சு ஜெயிக்க போறீங்க. காரியங்கள் எல்லாம் தொட்ட காரியம் எல்லாம் உடனடியா வெற்றி கொடுக்கும். எடுத்த காரியங்கள் எல்லாமே தாமதம் இல்லாமல் வெற்றி பெறுவீங்க. உங்குடைய விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுத்தே ஆகும். நண்பர்களுடைய போர்வையில நிறைய விஷ
10:02 ஜந்துக்கள் சுத்திக்கிட்டு இருக்கு பார்த்து பழகுங்க பழகக்கூடிய நண்பர்களை எடை போட முடியாது வெளுத்ததெல்லாம் பாலு நம்பக்கூடிய உங்களுக்கு நிறைய சோதனைகள் நண்பர்கள் மூலம் வரும் அதனால நண்பர்கள்ன்ற போர்வையில பார்த்து உஷாரா இருங்க பெருந்தன்மை கொஞ்சம் ஒதுக்கி வைங்க சில காரியங்கள்ல வந்து இதுவரைக்கும் எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியாக இருந்தாலும் சரி நிறைவேறாமல் இருந்தாலும் சரி இப்போ எப்படியோ ஒரு விதத்தில நடந்துரும். அந்த நம்பிக்கை உங்களுக்கு துணை வரும். உங்களை பொறுத்தவரைக்கும் வெள்ளிக்கிழமைகள் தோறும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய செல்வம் சேரும். குடும்பத்தில மகிழ்ச்சி நிலைக்கும். சொல்லப்போனா இந்த ரிஷப ராசிக்காளுக்கு இந்த லட்சுமி நாராயண யோகத்தால எல்லாமே அற்புதமான பலன்களா மாறும் எல்லா வகைகளுமே அதிஷ்டங்களை பெற
10:48 போறீங்க அதிக நற்பலன்கள் அதிக அளவு பணம் வரும் பொருளத்தில உயர்வடிவீங்க வீடு நிலம் புதிய கடன் வண்டி வாகனம் இதெல்லாம் வாங்குவதற்கான யோகம் இருக்கு இதுல உங்களை பொறுத்தவரைக்கும் இந்த யோகம் தொடர்ந்து உங்களுக்கு வேலை செய்யணும் அப்படினாக்க சிவபெருமான் மற்றும் முருக பெருமானுடைய வழிபாட்டை கெட்டி ட்டியா பிடிச்சுக்கணும் உங்குடைய பணம் சம்பந்தப்பட்ட உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல கவனமா இருக்கணும் என்னதான் பணம் வந்தாலும் சரிங்க அதை வந்து பத்திரப்படுத்துவதுக்கு நீங்க வந்து கவனமா இருக்கணும் அதேபோல பருவக்கால நோய்கள் பிரச்சனை கொடுக்குங்க ஆரோக்கியத்தில கவனம் தேவை உடல் அளவிலயும் சரி மன அளவிலயும் சரி நீங்க கவனமா இருக்கணும் உணவு விஷயங்கள்ல அக்கரை எடுத்துக்கோங்க சதாநேரம் வேலையே தொழிலே இருக்காம கொஞ்சம் ஓய்வு எடுக்கறது நல்லது
11:34 தொழில் செய்றவங்கல்லாம் வந்து திட்டமிடுதல் ரொம்ப முக்கியம் முதலீடு செய்றதுக்கு முன்னாடி அது தொடர்பான துறை வல்லுனர்களுடைய ஆலோசனை பெறுவது ரொம்ப நல்லது. வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல உங்குடைய பணிகளை நீங்களே செய்யணும். யார்ட்டையும் ஒப்படைக்காதீங்க. யாருடைய தலையிடும் இல்லாம பார்த்துக்கோங்க. அதேபோல எந்த வேலை செய்தாலும் சரி அவசரப்படக்கூடாது. ஓகேங்களா அதேபோல போட்டி தேர்வு விளையாட்டுகள்ல எந்த அளவுக்கு உங்களுக்கு கடினமான உழைப்பு இருக்கோ அதுக்கு தகுந்தார் போல வெற்றி கிடைக்கும். விளையாட்டு பொறுத்தவரைக்கும் சிலர் காயம் இருப்பறதுக்கு வாய்ப்பு இருக்கு. அத பாத்துக்கோங்க. மத்தபடி நிம்மதியை உணர்வீங்க. உங்களுடைய காதல் உறவுகளை பொறுத்தவரைக்கும் விட்டு கொடுத்து போங்க நல்லது. காதலை தெரிவிக்க நினைக்கிறவங்களுக்கு சரியான இடத்துக்காக காத்திருப்பீங்க இல்லையா திருமண வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் துணையின் உணர்வுகளை புரிஞ்சு செயல்படுவீங்க. சோ காதல் உறவா இருக்கட்டும் திருமணம் உருவாக்கட்டும் இப்போ சிறப்பா இருக்கும். இதோட இந்த ரிஷப ராசிக்காரங்க எந்த துறைகள
12:20 நீங்க இருந்தாலும் சரி அந்த துறைகளுடைய தலைவர்களாக உங்கள உயர்த்த போகுது இந்த யோகம். இந்த ராஜகதுரை தாக்கம்ங்கிறது தொழில் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை கொண்டு வரப்போகுது. தொழில் வந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு அமையப்போகுது. உங்க பொறுப்பு வந்து சிறப்பா செய்து முடிப்பீங்க. இதன் காரணமா பதிவு உயர்வு ஊதி உயர்வுக்கான வாய்ப்புகளை பெறுவீங்க. உங்குடைய நீண்ட கால ஆசைகள் எல்லாமே இப்ப நிறைவேற போகுது. குடும்ப வாழ்க்கையில நீங்க எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டம். இது மட்டுமில்லாம செல்வ வரவுக்கு வழிவகை இருக்கு. வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். நிலம் சார்ந்த முதல்கள்ல நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் இந்த தரகு கமிஷன் விஷயங்கள்ல நீங்களே போதும் போதும் சொல்லக்கூடிய அளவுக்கு வருமானத்தை பார்ப்பீங்க. உங்குடைய புலக நிலை மேம்படுது. கடன் பிரச்சனைகள்ல மாட்டிட்டு இருக்கவங்களுக்கு அது ஒரு முடிவுக்கு வருது. புதுசா சொத்து வாங்குறது வீடு வாங்குறது வண்டி வாகனம்
13:06 ஆகக்கூடிய வாய்ப்புகளை பெறுவீங்க. குடும்பங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வீங்க. அவங்குடைய எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய வகையில சேமிப்பு திட்டங்களை சேர்வீங்க. மருத்துவ காப்பீடு திட்டங்களை சேர்த்துவீங்க. தூரத்தை சொந்தடைய சுப நிகழ்ச்சில பங்கேற்கூடிய வாய்ப்பு பெறுவீங்க. உறவுக்காரன் கிட்ட மகிழ்ச்சியாக நேரத்தை செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கு. அரசு நிர்வாகம் சார்ந்த பணிகள் இருக்குளுக்கு வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க போறீங்க. அந்த மாற்றம் உங்க வாழ்க்கையில வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். இதை மட்டும் நினைவில வச்சுக்கோங்க. சொல்லப்போனா வாழ்க்கையில மங்களகரமான சம்பவங்களை இந்த லட்சுமி நாராயண யோகம் உங்களுக்கு தரப்போகுது. காதல் வாழ்க்கையும் சரி திருமண வாழ்க்கையும் சரி எதிர்பார்த்தா மாற்றங்கள் கொண்டு வரப்போகுது காதல் உறவுகள்ல இந்த குணத்துக்கு தகுந்தார் போல ஒரு நல்ல உறவு சந்திக்கக்கூடிய அமைப்பிலும் அந்த உறவு உங்களுக்கு காதல் துணையாக வந்து வாழ்க்கை துணையாக மாற போறாங்க விரைவுல திருமண யுகம்
13:51 இருக்கு திருமணம் முடிந்த பிறகு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகளை பெறுவீங்க முன்னாள் காதல் உறவை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கு அவங்களோட அதாவது காதல் பிரேக்அப் ஆயிடுச்சுன்னு சொல்றவங்க மீண்டும் இணையக்கூடிய வாய்ப்பு இப்ப காணப்படுது. குடும்ப வாழ்க்கையில மட்டும் இல்லைங்க. தொழில் வாழ்க்கையிலயுமே புதிய அத்தியாயம் உங்களுக்கு தொடங்குது. உங்க தொழில வந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவீங்க. வாழ்க்கையில உங்களுடைய விருப்பம் போல போகும். குடும்பத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் மறையுது. மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாத வாழ்க்கை கிடைக்க போகுதுங்க. குறிப்பா வேலையில இருக்கக்கீங்க. அது அரசாங்க துறையில அப்படினாக்க நீண்ட நாட்கள்லதான் காத்திருந்து பதிவு உயர்வு கிடைக்கும். அரசாங்க, வங்கி, காவல், வரிவாய்ப்பு இது போன்ற துறைகளுக்கு சிறப்பான உயர்வு. வெளிநாட்டில வேலைவாய்ப்பு கிடைக்கும். உதுகத்தை பொறுத்தையும் மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். பணியிட மாற்றம் நல்ல விதமா இருக்கும். ரிஷப ராசிகளுக்கு குருவின் அருளால எல்லாமே அனுகூலமாகும். அதேபோல்
14:38 தொழில் வியாபார பலன்கள். புதிய தொழில் தொடங்க உகந்த காலம். நிலம் கட்டிடம் தங்கம் சார்ந்த வியாபாரம் பார்கறவங்களுக்கு பெரிய லாபம். பழைய நஷ்டங்கள் மீண்டும் லாபமாக மாறும். பெரிய ஒப்பந்தங்கள் இணைப்புகள் கூட்டு தொழில் வாய்ப்பு கிடைக்குது. குடும்ப தொழில்ல வளர்ச்சி பெறுவீங்க. ஒட்டுமொத்தமா அந்த யோகம் தொழில் ரீதியா வியாபார ரீதியா ரிஷப ராசிகளுக்கு பண பயிரை பெரியதாக்கும் சக்தி கொண்டதா மாறப்போகுது. பணவரவு செல்வ யுகம். பண வாய்ப்புகள் அனைத்து திசைகளிலுமே தொறக்க போகுது. சேமிப்பு அதிகரிக்க போகுது திடீர் லாபம் கிடைக்க போகுது. நற்செயலின் பலன் விரைவில கிடைக்கும். வீடு, இடம் வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வங்கியில கடன் வாங்கிருந்தா அந்த கடனை முழுசா அடைக்கறதுக்கான வாய்ப்புகள் அமையுது இது வந்து ரிஷப ராசிகளுக்கு உரிய கோடி வருமா அப்படின்ற அளவுக்கு அதாவது பணம் கோடிக்கணக்குல கையில பொருளக்கூடிய அமைப்பில இந்த யோகம்ங்கறது சக்தி நிறைந்த காலமா உங்களுக்கு செயல்படுது அதேபோல
15:23 குடும்பம் மற்றும் உறவு குடும்பத்தில் நன்மை அமைதி திருமணத்துக்கான பேச்சுகள் நல்லபடியா நடக்கும் தம்பதியில் கிடைய ஒற்றுமையும் மன அமைதியும் கிடைக்கும் குழந்தை பெறக்கூடிய யோகம் வலுபடுது உறவுகள்ல் ஏற்படுந்த அந்த தூரங்கள் அகலது உறவுகள் ஒற்றுமை ற்றுமை பலப்படுது குடும்பத்தில சந்தோஷம் நிலைக்கும் அதுல கல்வி மற்றும் தேர்வின் பலன்கள் உயர் கல்விக்கு மிக சாதகமான காலகட்டம் போட்டி தேர்வுல வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு வெளிநாட்டுக்கு படிக்க போகும் நினைச்சா படிப்புல முன்னேற்றம் இருக்கு கவனமும் நினைவாற்றும் அதிகமாகுது. ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் பாதிப்புகள் சரியாகுது மன அழுத்தம் குறையுது உடல் உறுதி அதிகமாகுது புதிய உற்சாகம் ஆன்மீக வளர்ச்சி கிடைக்குது. சோ ஒட்டுமொத்தமா ரிஷப ராசிக்காளுக்கு இந்த லட்சுமி நாராயண யோகம் மிக சிறப்பான காலகட்டம். ஜோதிட
16:08 சாஸ்திரப்படி நிறைய யோகங்கள் இருக்கு. ஆனா அனைத்து யோகங்களை காட்டிலும் மங்களகரமானதாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இந்த யோகம் உங்களுக்கு இருக்கும். ஒரே ராசியில சுக்கிரனும் புதனும் சஞ்சரிக்கிற போதுதான் இந்த யோகம் உருவாகுது. ஜோதிர சாஸ்திரப்படி சுக்கிரன் அப்படிங்கறது வந்து லட்சுமி தாயுடைய வடிவம். புதன் அப்படிங்கறது நாராயணனுடைய வடிவம். இந்த இருவரும் இணைந்து உருவாகக்கூடிய யோகம்ங்கிறது இந்த லட்சுமி நாராயண யோகமா இது வந்து உங்குடைய ராசியில அதிர்ஷ்ட மலையை பொழிய வைக்க போகுது. லட்சுமி தேவனுடைய அருளும் நாராயணனுடைய அருளும் சேர்ந்து கிடைக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் முதல் விஷயம் ஆரம்பமே அஸ்தல் சொல்லக்கூடிய அளவுக்கு பொருளாதார நிலையில் பல மடங்கு உயர்வை பார்க்க போறீங்க. நிலுவையில் இருந்த எந்த வேலையா இருந்தாலும் சரி
16:55 விரைவில முடியும். குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கை சாதகமா இருக்கும். பணவரவு தாராளமா கிடைக்கும். மொத்தத்துல ராஜபோக வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டம்னே சொல்லி முடிக்கணும். சிறப்பான பலங்களை அனுபவிப்பீங்க. யோகத்தின் மூலம் கடின உழைப்பாள வியாபாரத்திலும் சரி தொழிலும் சரி நல்ல முன்னேற்றத்தை அடைந்து லாபத்தை பெறுவீங்க. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதா மாறும். புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் உங்குடைய நிதி நிலைமை அப்படிங்கறது பல மடங்கு உயரப்போகுது. நல்ல பணவரவை பெறக்கூடிய அதிஷ்டமான காலகட்டம் இந்த யோகத்தால சிறப்பான யுகத்தை பெறக்கூடியவர்களாக நீங்க மாறப்போறீங்க வியாபாரத்திலும் நல்ல லாபம்தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதா இருக்க போகுது புதிய வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள்
17:41 உருவாகுது. இதன் மூலம் பணவரவு அதிகமாகுது. பணியிடங்கள்ல உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். இத மட்டும் கரெக்டா பயன்படுத்தினீ அப்படினாக்க வாழ்க்கையில மிகப்பெரிய நிலைமைக்கு போகக்கூடிய அமைப்பு இருக்கு. அற்புதமான காலகட்டம். எடுக்கக்கூடிய ஒவ்வொரு வேலையுமே சிறப்பாக பணியாற்றி ஆதாயத்தை பார்ப்பீங்க. குடும்பத்தோட அதிகமான நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு இருக்கும். குழந்தைகளோட மகிழ்ச்சியா இருக்க போறீங்க. பொன்பொருள் வாங்கி குவிக்கக்கூடிய யோகம் இருக்கு. வங்கி இருப்புகள் அதிகமாகுது ஆக மொத்தத்தில சொத்துக்கள் பெருகி சுகபோக வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டம். சோ இப்படி நிறைய விஷயங்கள்ல அனுகூலத்தையும் அதிஷயம் தரக்கூடிய இந்த லட்சுமி நாராயண யோகம் உங்களுக்கு நிலைச்சிருக்க ரிஷப ராசி செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் வழிபாடு. லட்சுமி நாராயண மந்திரம். தினமும் காலையில இரவு
18:26 நேரங்கள்ல் சுத்தபோத்தமா காலையில குளிச்சு முடிச்சு பூஜையில் உட்கார்ந்து ஓம் லட்ஷ்மி நாராயணாய நமஹ இந்த மந்திரத்தை 108 முறையும் மாலை நேரத்தில கை கால் சுத்தபத்தமா அலம்பிட்டு வீட்ல தீபம் ஏற்றி வச்சு இதே ஓம் லட்சுமி நாராயணாய நமஹ இந்த மந்திரத்தை 108 முறையும் சொல்லுங்க இதனால உடைய ஆரோக்கியம் வீடு தொழில் அனைத்திலுமே ஸ்ரீ சக்தி நுழையும் வியாழக்கிழமையில் குருபகவான் வழிபாடு மஞ்சள் சுண்டல் மஞ்சள் துணி இதல்லாம் வந்து தானம் கொடுங்க தட்சிணாமூர்த்தியோட ஸ்லோகம் சொல்லுங்க குருபகவானுடைய ஸ்லோகம் சொல்லுங்க வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபாடு குங்கும அர்ச்சனம் பண்ணுங்க அகல் தீபம் ஏற்றுங்க அஷ்டலட்சுமியுடைய ஸ்தோத்திரம் சொல்லுங்க அதேபோல ஐந்து வகையான பழங்களை வைத்து நைவேத்தியம் பண்ணுங்க அதேபோல சனிக்கிழமைல சனீஸ்வர பகவானுக்கு ரிஷப ராசிக்கு ரொம்ப
19:12 அவசியம் இது. சனிக்கிழமைல சனீஸ்வர பகவானுக்கு எல்லை தீபம் ஏற்றுங்க கருப்பு எல் மற்றும் கருப்பு உழுந்து தானம் கொடுங்க ஐயனார் வழிபாடு கூடவே சேர்த்துக்கிட்டா கூடுதல் பலம் உண்டு. சோ ரிஷப ராசியிலாக போக வேண்டிய கோவில் ஸ்தலங்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நாராயணனுடைய மிகப்பெரிய பாதுகாப்பு கிடைக்கும். திருவாரூர் தியாகராஜர் பிளஸ் கமலாம்பிகை இந்த ஸ்தலத்துடைய வழிபாடு உங்களுக்கு செல்வ வளர்ச்சிக்கு உகந்த ஸ்தலம். அடுத்து திருப்பெரும் குன்றம் முருகப்பெருமான் ரிஷப ராசினுடைய ஏழாம் பாவத்தை பலப்படுத்தும். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் சொத்து வளர்ச்சி தொழில் வளர்ச்சி சோ ஒட்டுமொத்தமா ரிஷப ராசிகால நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடியுமே பொண்ணாக மாறக்கூடிய காலகட்டமா இனி வரக்கூடிய காலங்கள் உங்களுக்கு இருக்க போகுது. குருடைய வக்கிரம்ங்கறது உங்குடைய பலத்தை குறைக்கிறது கிடையாது. உங்குடைய வழியில இருந்த தடைகளை துறந்து வைக்க போகுது.
19:57 செல்வமும் அமைதியும் ஒரே நேரத்தில சேரக்கூடிய அரிய காலம். ரிஷப ராசிக்கு வந்துருச்சு. உழைப்பே உங்களுடைய ஆயுதம். இப்போ அதற்கு நாராயணர் தரக்கூடிய காப்பும் லட்சுமி தேவி தரக்கூடிய செல்வமும் சேர்ந்துருச்சு. சோ ரிஷப ராசிக்காரங்க இந்த லட்சுமி நாராயண யோகம் உங்க வாழ்க்கையில ஒரு பொற்காலத்தை தொடங்குது. செல்வம் குடும்பம் மகிழ்ச்சி உயர்வு அமைதி இவை அனைத்துமே உடைய பக்கம் வந்து நிற்க போகுது. உழைப்புடன் இணையும் தெய்வீகத்தால அதிஷ்டம் வளர்ந்தால் ஒரு ரிஷப ராசிக்காரளை யாராலும் தடுக்க முடியாது. அப்படிதான் லட்சுமி நாராயணுடைய காப்பும் லட்சுமி தேவியுடைய அருளும் உங்க வாழ்க்கையை புதிய உயரத்துக்கு எடுத்து செல்ல போகுது. ஸ்ரீ லட்சுமி நாராயணுடைய ஆசீர்வாதம் உங்க வீட்ல என்னென்னைக்கும் ஒளியாக நிலைக்கட்டும். வாழ்த்துக்களுங்க. ஓம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமானை போற்றி போற்றி உங்களுக்கு லட்சுமி தேவி
20:43 பிடிக்கும்னு நினைச்சா நாராயணன பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல இந்த மந்திரத்தை மூன்று முறை எழுதுங்க லட்சுமி தேவிுடைய அருள் என்னென்னைக்கும் உங்களுக்கு துணை வரட்டும் வாழ்த்துக்கள்