0:00 ஜோதிட சாஸ்திரத்தில இரண்டாவதாக குறிப்பிடக்கூடிய ரிஷப ராசிக்காரர்களுக்கு வணக்கம். ரிஷபம் அப்படினாவே காளையை தன்னுடைய சின்னமாக வச்சிருக்கீங்க. காளை அப்படினாக்க கணம் அப்படின்னு சொல்லுவோம் இல்லையா யாருடையது சிவபெருமானுடைய பர்சனல் செக்ரட்டரி சிவனை நீங்க பா்கணும்னாக்க நீங்க கோவிலுக்கு போயிடலாம். ஆனா அவருடைய அனுக்கிரகம் கிடைக்கணும்னாக்க இவருடைய தயவு தேவை. சோ இவர நம்ம அதிபதியா வச்சிருக்கோம் அப்படின்னாக்கா நமக்கு அப்ப சிறப்பான வாழ்க்கைதான் அப்படின்னு நீ நினைச்சா அதுதான் கிடையாது. ஏன்னா சிவபெருமானே பல சோதனைகளை தாண்டிதான் ஒவ்வொரு இடத்திலயும் நமக்கு ஒவ்வொரு விஷயங்களை புரிய வச்சிருக்கார். தெய்வங்களுடைய புராண கதைகள் எல்லாமே மனுஷனா நமக்கு வாழ்க்கையில நிகழக்கூடிய விஷயங்கள்ல நாம இப்படிதான்
0:46 நடந்துக்கணும் இப்படி நடக்கக்கூடாது என்றதுக்கான விதிமுறைகளை தெளிவுபடுத்தும். அப்போ நம்ம என்ன எடுத்துக்கணும் அப்படின்னா நம்ம எடுத்தஉடனே என்ன நினைக்கிறோம் கடவுள் கிட்ட நான் போய் வேணும்ன உடனே எனக்கு கடவுள் வந்து எல்லா பிரச்சனையும் சரி பண்ணி கொடுத்துணும் இல்லன்னா அது கடவுளே கிடையாது அதேபோல கடவுளுக்கான வழிமுறைகள எதுவுமே பின்பற்ற மாட்டேன் ஆனா கடவுள் எனக்கு கொடுக்கணும் சரி கடவுள் வந்து நல்ல விதமா வச்சிருந்தாலும் மேலும் மேலும் ஆசைப்படுறது இந்த கலியுகத்துடைய முக்கியமான விஷயம் என்னன்னா கடவுள்களை பழிக்கிறதுதான் நிறைய பேர் பண்ணிட்டு இருக்கான் ஏன் எங்களை போன்ற ஜோதிர்களும் சேர்த்துதான் இப்போ நான் சொல்லக்கூடிய விஷயங்கள் உங்க ஜாதகம் என் கையில கிடையாது ஆனா ரிஷப ராசி ரிஷப லக்னம் ரிஷப ராசிக்கூடிய மூன்று நட்சத்திர காண பலங்கள் நான் சொல்றேன் இந்த நேரம் காலம் இந்த நேரத்தில இந்த கிரகங்கள் இந்த இடத்துக்கு மாறி இருக்காங்க இந்த கிரங்கள் இந்த கிரங்களுடைய சேர்ந்திருக்காங்க இதனால
1:31 வந்துட்டு இந்த மாதிரியான விஷயங்கள்ல இந்த ராசிக்காளுக்கு இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்க பெற போகுது இல்ல இந்த மாதிரி பாதிப்புகள் வரும் கொஞ்சம் உஷாரா இருங்க இந்த பரிகாரத்தை பண்ணிக்கோங்க இந்த கோவில் ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க அப்படின்னு நம்ம சொன்னா நம்பிக்கை இருக்கறவங்க செஞ்சு பயனடையட்டும். என்ன நம்பி என்னுடைய வீடியோ பதிவு பார்க்கறவங்களுக்கு என்னென்னைக்கும் நான் ஒரு வழிகாட்டுதல ஒரு சின்ன அகல் விளக்கு போல வெளிச்சம் கொடுத்துக்கிட்டே இருப்பேன். அந்த வகையில இந்த பதிவு ரிஷபத்திற்கு சிறப்பான பதிவுன்னு நான் சொல்றேன். எப்படிமா சொல்றேன் உங்க 10 15 வருஷம் கஷ்ட காலத்துக்கு முடிவு தரக்கூடிய ஒரு பதிவு நான் சொல்றேன். எப்படி? ஒரு யோகத்தின் காரணமா முதல்ல யோகம்னா என்ன? யோகத்துல பல வகைகள் இருக்கு. சில கிரகங்கள் சில கிரகங்களோட சேரும்போது உருவாகக்கூடிய யோகங்கள் சில மாதிரி பலன் கொடுக்கும். சில கிரகங்களுடைய பார்வையினால
2:18 சில யோகங்கள் உருவாகும். யோகம் அப்படினாவே இப்ப நம்ம ஜாதகத்தில கிரக நிலைகள் சரி இல்லப்பா ஆனா இந்த யோகத்துடைய பலன்கள் அப்படிந்த கிரக நிலைகளுடைய பாதிப்பை சரி கட்டும். ஒரு திரை போட்ட மாதிரி ஒரு சுவர கட்டுன மாதிரி புரியுதுங்களா சோ அப்படிதான் உங்க வாழ்க்கையில உச்சம் தொட வைக்கக்கூடிய கஜகேசரி யோகம் உங்க லக்னத்துக்கும் உங்க ராசிக்கும் உங்குடைய நட்சத்திரத்துக்கும் எப்படி இருக்க போகுதுங்கறத நான் தெளிவுபடுத்த போறேன் ரிஷபம் பெரும்பாலும் கடினமான உழைப்புக்கு சொந்தக்காரன் இப்போ இந்த யோகம்ங்கறது உங்களுக்கு இப்போ தலை பாத்துருப்பீங்க கண்டம் விட்டு கண்டம் போனாலும் உங்களுக்கு இதெல்லாம் நடக்கும்னு நான் போட்டுருக்கேன் அப்போ இப்போ நம்ம கூட யோசிச்சிருப்போம் இல்லையா ஏன்னா அவ்வளவு கஷ்டம் இப்ப வந்து ரிஷபத்துடைய மனலை நான் சொல்றேன் சத்தியம்
3:03 இது எப்படின்னா எங்கயாச்சு போயிடலாமா ஏன் நமக்கு மட்டும் இவ்ள கஷ்டம் நம்ம இத்தனை பேர் கூட பிறந்துருக்கோமே இவ்வளவு சொந்த பந்தங்கள் நமக்கு இருக்காங்களே ஏன் யாருமே நம்ம புரிஞ்சுக்க மாட்டடிங்கறாங்க யாராச்சு கூப்பிட்டு உட்கார வச்சு உனக்கு என்னப்பா பிரச்சனை அப்படின்னு கேட்டற மாட்டாங்களா நம்மளும் மனசு உடைஞ்சு அழுந்துர மாட்டோமா அப்படின்னு இருக்கும் இல்லையா ஆனா ஒருவேளை கே்கறாங்க அப்படின்னா கூட நம்மளால அத சொல்ல முடியலன்னா அந்த அளவுக்கு நம்மள நோகடி தான் பா்கறாங்க உனக்கு கஷ்டமா இருக்கா ஏன்ப்பா அந்த கஷ்டம் இப்படி சரி பண்ணலாம்னு சொல்ல மாட்டாங்க ஓ கஷ்டப்படுறியா அதெல்லாம் உனக்கு தேவைதான் அந்த மாதிரி வெந்த புள்ள வேலை பாய்கிறது போல மேலும் மேலும் நமக்கு இன்னும் அதிகமான காயங்களை தான் கொடுத்துட்டு இருக்காங்க ஓ நீ உனக்கு பட்ட காயம் வந்து ஆறி போச்சா வா உன்ன கொஞ்சம் தோண்டி விடுறேன் அப்படிங்கற மாதிரி இல்லையா சோ இதனாலவே என்ன கஷ்டம் என்னோட
3:50 போகட்டும் நான் யாட்டும் சொல்ற மாதிரி இல்ல யார் என்ன வேணா பேசிட்டு போங்க அசிங்க படுத்துங்க அவமானப்படுத்துங்க என்ன வேணா பண்ணுங்க நான் எனக்கான பாதைய கடவுளுடைய அனுக்கிரகத்தினால கடவுளுடைய நம்பிக்கையினால நான் போயிட்டு இருக்கேன் அப்படின்னு வாழ்றதுதான் ரிஷபம். சோ இப்படிப்பட்ட மனக்குுமருலோடு வாழக்கூடிய ரிஷபத்திற்கு இப்போ அடுத்த 40 நாட்கள்ல இந்த கஜகேசரி யோகம்ங்கறது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கப்போகுது. குறிப்பா ரிஷப ராசிக்கு உங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிஷ்டமும் செல்வ கடாட்சமும் கிடைக்க போகுது. இந்த விசேஷ யோகத்தின் காரணமா சகல விஷயங்களுமே முதன்மையானவர்களாக நீங்க திகழ போறீங்க. ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில சில பேர் வந்து பிறவியிலேயே வானின் சில்வர் ஸ்பூன் சொல்லுவாங்க அதுபோல நல்ல
4:36 சகல வசதிகளோட நல்ல பணக்கார குழந்தையா பொறப்பாங்க வளருவாங்க நல்ல வசதி வாய்ப்புகளோட அனுபவிப்பாங்க ஆனா சாமானியமா நம்மள போல பிறந்த குழந்தைகள் என்ன பண்றோம் திடீர்னு முன்னேற்றம் ஏதாவது வந்திருந்தாலும் உண்டு சட்டுனு ஒரு நாள் நம்ம வாழ்க்கையில அதிர்ஷ்டமா மாறுனாதான் உண்டு இல்லையா அப்படிப்பட்ட திடீர்னு அதிருஷ்டகரமா ஒரு நாள் அப்படிங்கறது உங்களுக்கு இந்த விசேஷ யோகத்தினால் கிடைக்கப்போகுது. இந்த அமைப்பை பொறுத்து பொதுவா வந்துட்டு யோகம் அப்படிங்கறது ராஜயோகம் விபரீத ராஜயோகம் ருஷக யோகம் பத்ரா யோகம் சசயோகம் மாளவ யோகம்னு சொல்லிட்டு நிறைய விதமான யோக நிலைகள் ஜோதிடத்தில சொல்லுவோம் இதுல குறிப்பிடத்தக்கது கஜகேசரி யோகம் இந்த யோகத்தினால உங்குடைய சிரமங்கள் எவ்வித தடைகளும் ஈசியா
5:23 நீங்க சமாளிக்கக்கூடிய வகையிலும் உங்களை விட்டு விளக்கூடிய ஆற்றலும் உங்களுக்கு உண்டாகும் இதனால வாழ்க்கையில சுலபமா வெற்றி பெற்று உச்சிய தொடுவீங்க அற்புதமான யோகத்தை பத்தி இப்ப நான் விளக்க போறேன் அதாவது கஜம் அப்படினாவே குருங்க கேசரினா சந்திரன் குரு மற்றும் சந்திரன் இந்த இரண்டு கிரகங்களும் சுபகரங்களான இந்த இரண்டு பேரும் ஒன்றிணைவதனால இந்த யோகம் உருவாகுது இது மனுஷனுக்கு செல்வம் அறிவு உயர்ந்த பதவி அனைத்து விதங்களலயுமே தெய்வ அனுகூலத்தையும் சேர்த்து கொடுக்க போகுது இப்ப இன்னும் ஒரு சிலர் வந்து பாத்தீங்கன்னா அனப்ப போமா நீ அது வரும் இது வரும்னு சொல்றானா எங்களுக்கு எதுவுமே நடக்க மாட்டேங்கதே அப்படின்னு ஒரு சிலர் சொல்லுவீங்க இப்போ உங்களுக்கு வந்து பாத்தனாக்க லக்னம் மாறுபடும்
6:08 அது ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம சொல்லக்கூடியதுநூுக்கு 75ச பொதுவான பலன்கள் ஏன்னா உங்க ஜாதகம் என் கையில எந்த ஊரு என்ன நேரத்துல பொறந்தீங்க அப்பா அம்மா யாரு எதுவுமே எனக்கு தெரியாது அ நான் சொன்ன 75ச தாண்டி 25ச இருக்கு இல்லையா அதுதான் உங்குடைய கர்மாவை ஆட்டி வைக்குது இந்த மாதிரி அதிஷ்ட பல பல கூட அதா சொல்லுவாங்க இல்லையா குபேரனும் லட்சுமி தேவியும் உன் வீட்ல வந்து உட்காந்தாலே உன் கடன் தீராதுடா உன் தத்துர உன்ன விட்டு விலகாதுடா அப்படின்னு சொல்லுவாங்கல்லையா அது போல அமைப்புகள்ல உங்களுக்கு பாதிப்பை கொடுக்கும் ஆனா இது போன்ற யோகங்கள் வந்துட்டு என்னதான் கர்ம பலனே வந்து உங்கள ஆட்டி வச்சாலும் உங்கள பாதுகாக்க முயற்சி பண்ணும் சுபகிரங்களுடைய துணையை நாடிக்கிட்டு அவன் கூட கை கோட்டத்த மாதிரி இப்ப சந்திரன் குருங்கறது சுபகிரகம் அந்த ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு உங்கள வந்து பாதுகாக்கதான் நினைப்பாங்க சொல்லப்போன அதிபதி சுக்கிரன்
6:55 யாரு அசுரருடைய குரு இந்த அளவுக்கு சிறப்பான ஒரு ஆள் இருந்துமே இந்த பையன் கஷ்டப்படுறான் இந்த போல கஷ்டப்படுறாப்பா அதுபோலதாங்க அப்பப்ப இந்த மாதிரி யோகங்கள் உங்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பு கொடுக்கற மாதிரியும் கொஞ்சம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கற மாதிரி வந்து போகும். கொஞ்சம்தானா அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா கிடையாது கொஞ்சம் அப்படிங்கறது அதுவே உங்க வாழ்க்கையிலுடைய ஒட்டுமொத்த இண்ணல்களையும் தடைகளையும் தாமதங்களையும் ஒதுக்கி வைக்கக்கூடிய அளவுக்கு சிறப்பை சேர்த்துட்டு போயிடும். சோ அப்படிதான் இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு வேலை செய்யப்போகுது. இப்ப கஜம்னா யானை அது வந்து குரு கேசரினக்க சிங்கம் அது வந்து சந்திரன் இந்த யோகம் ஒரு ஜாதகத்துல சேர்றப்போ ரிஷபராசிரி வாழ்க்கை வந்து அரசனை போல கம்பீரடனும்
7:41 வெற்றிடனும் வாழ போறீங்க இந்த கஜகேசரி யோகத்தால ஆல்ரெடி வந்து பாத்தீங்கன்னா கடக ராசியில குரு இருக்காரு அந்த இடத்துக்கே சந்திரன் போறாரு சந்திரனுடைய சொந்த வீடு கடகம் நம்ம ஊரெல்லாம் சுத்தலாம் உலகம் எல்லாம் சுத்தலாம் எவ்வளவு வேணா அனுபிக்கலாம் ஆனா சொந்த வீட்டுக்கு வரது சந்தோஷம் இல்லையா அது அது போலதான் ஆல்ரெடி குருவிற்கு வந்து கடக வீடு ரொம்ப உச்ச வீடு ஓகேங்களா அங்க அவர் இருக்கிறதே வந்து பாத்தீங்கனாக்க ஆல்ரெடி வந்து ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கி வச்சிருக்கார் அதுல இவரும் போய் சேர்றப்போ உங்களுக்கு ராஜயோகத்துடைய உச்ச நிலையை நீங்க அனுபவிக்கக்கூடிய நேரமா காலமா அமையுது. இது உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கக்கூடிய நேரம். நீங்க புதிய வேலைகளை தொடங்கலாம் இப்படி நிதிநிலை வலுவாக போகுது வேலையில உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில சில நல்ல செய்திகள்
8:27 கிடைக்கும். இதோட இந்த நல்ல யோகத்தால நிச்சயமா நல்ல பலன்களை அடைய போறீங்க. சமுதாயத்தில உங்களுக்கு நிறைய மதிப்பு மரியாதை கிடைக்கும். முக்கியமான பொறுப்புகள் உங்க தோல்கள்ல விழும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில இருக்கறவனுக்கு பதிவு கிடைக்க கூடும். கூடவே உங்குடைய நிதிநிலை வழுவா இருக்கறதுனால மனதளவில பாதிக்கப்பட்ட உடைய சங்கடங்கள் விலகும். சொத்துக்கள்ல முதலீடு செய்து நன்மைகளை பெற போறீங்க. குடும்பத்தில மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்க போகுது. சொல்லப்போன இந்த யோகம் ரிஷப ராசிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டு வரப்போகுது. புதிய திட்டங்களை தொடங்க சிறந்த நேரம் வேலையில மேலதிகிட்ட ஆதரவு கிடைக்குது ஒரு பாக்கியமான காலம் கூட சொல்லலாம் சொத்து பத்துக்கள்ல உயர்வை பார்க்க போறீங்க எல்லாத்துக்கும் இழந்த கஜகேசரி யோகம்ங்கிறது
9:13 ரிஷப ராசிுடைய மனநிலை முயற்சி திறமை தம்பி தங்க இந்த மாதிரி உறவுகளலையும் தொழில்லையும் பயணங்களலையும் எழுதக்கூடிய திறன் பேசக்கூடிய திறன் தினசரி வாழ்க்கையிலயுமே முன்னேற்றத்தை நேரடியா எல்லாவிதமான சங்கடங்களை மாற்றி சக்தி வாய்ந்த நேரமா ரிஷபத்திற்கு வழுவை சேர்க்குது ரிஷப ராசிக்கு இந்த கஜகேசரி யோகம் மூன்றாம் பாவத்தில் நிகழுது இந்த பாவம்றது உயிரோட்டமும் தைரியமும் முடிவும் சக்தியும் திறமையும் கூடிய பாவம் இந்த யோகம்ங்கறது ரிஷப ராசிுடைய வாழ்க்கையில 40 நாட்கள்ல வாழ்க்கை முழுவதுமே மாற்றத்தை கொடுக்கப்போகுது மூன்றாம் பாவம் ஃஸ்ட் என்ன மாதிரியான பலன்களுக்கு நமக்கு உரியதுங்க துணிவு முயற்சி தம்பி தங்க சிறியதூர பயணங்கள் பேசக்கூடிய திறன் எழுதக்கூடிய திறன் வியாபார நுண்ணறிவு முயற்சிகளுக்கு
9:59 உடனடியான பலன் நண்பர்கள் பொதுவான உறவு தினசரி செயல்பாடுகள் எல்லாமே இந்த பாவத்தில கஜகேசரி யோகம் மிக அரிய நன்மைகளை கொடுக்க போகுது இப்போ முதல்ல உங்க மனசு வந்து தெளிவாகுங்க மனசுல இருந்த குழப்பங்கள் கரையும் பேசுவதில இருந்த பயம் விலகுது பயமில்லாமல் தைரியமா பேச போறீங்க நீண்ட நாட்களாக சுமையாக இருந்த உங்க எண்ணங்கள் எல்லாமே லேசாக போகுது செயல் திறன் அதிகரிக்க போகுது சிந்தனைகள்ல நேர்மறையா யோசிக்க போற இதுநாள் வரைக்கும் அப்படி ஆயிடுமோ இப்படி ஆயிடுமோ ஒரு பயம் பதட்டத்தோடயே வாழ்க்கை நகர்ந்துட்டு இருந்துச்சு. இப்பல்லாம் அதெல்லாம் பயமே கிடையாது. இந்த யோகம் உங்க மனச வந்து ஒளிமயமா மாத்துது. குழப்பமாகுது ஒன்னாவுது. பேசக்கூடிய திறன்ல உயர்வு ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாவே அமைதியானவங்க ஆனா இந்த காலகட்டத்துல நீங்க சொல்றது மத்தவங்களுக்கு புரியும். இதனால வரைக்கும்
10:45 என்ன சொன்னாலும் சரி யாருமே புரிஞ்சுக்க மாட்டாங்க. உங்க வார்த்தைக்கு எடை கூடும். மதிப்பு மரியாதை. நீங்க சொன்னா அது எல்லாரும் ஒத்துப்பாங்க. பூம் பூம் மாடு மாதிரி தலைய ஆட்டுவாங்க. கூடுதல் நீங்க பேசுறீங்க அப்படின்னா அத மக்கள் கவனிப்பாங்க. தகராரே இருக்குது ஒரு சண்டை சச்சரவே இருக்குதுனாக்கா அங்க நீங்க பேசியே தீர்வு காண முடியும். இந்த யோகம் பேச்சில தேன் சேர்க்கிறது போல அதேபோல முயற்சிகள்ல வெற்றி செய்ய நினைச்ச வேலைகளை தீர்க்கமா செஞ்சு முடிப்பீங்க. தடைப்பட்ட வேலைகளை சுலபமா செஞ்சு முடிப்பீங்க. உழைப்புக்கு உடனடி பலன் கிடைக்கும். இதுநாள் வரைக்கும் மாடு மாதிரி உளைச்சேன் ஒரு அங்கீகாரம் எல்லாம் ஒரு பலன் கிடையாது. அதேபோல மனசுல பட்ட யோசனைகள் எல்லாமே இப்ப செயல்படுத்தி வெற்றி காண போறீங்க. இந்த காலம் முயற்சிக்கு ஏற்ற பலன்களை நேரடியாக உங்களுக்கு கொடுக்க போகுது. அதேபோல தொழில்ல வளர்ச்சி தொழில் இருக்கீங்களா
11:31 ஆண்களா இருங்க பெண்களா இருங்க எந்த தொழில் வேணா செய்ங்க நீங்க ஒரு காய்கறி வியாபாரம் பண்ணா ஒரு தொழில்தான் இல்லையா அதேபோல உங்களுக்கு மேல இருக்கறவங்க உங்களுக்கு பாராட்டுவாங்க. இதுநாள் வரைக்கும் என்ன பண்ணாலும் பாராட்டுகள் கிடையாது. அங்கீகாரம் கிடையாது. ஆனா இனி உங்குடைய சிறு முயற்சிக்கு சிறு உழைப்புக்கு கூட நல்ல பாராட்டுகள் கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கும். உங்க யோசனை எல்லாரும் ஏத்துப்பாங்க. தடைகள் நீங்கி உங்க வேலை வந்து சீராகும். சுமைகள் குறையுது. அதேபோல தொழில் தேடுறவங்க பேசும் திறனால வாய்ப்பு கிடைக்கும். தேர்வுகள்ல வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் பரிந்துறை மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு. நீங்க மத்தவங்களுக்கு பரிந்துரைக்கூடிய அளவுக்கு உங்களுடைய நிலையில உயர்வும் உண்டு. இப்போ போட்டி தேர்வுக்கு நான் தயாராகறேன் நிறைய பேர் வந்து பாத்தீங்கன்னா அரசாங்க உத்த படிச்சிட்டு இருக்கேன் படிச்சிட்டு இருக்கேன்னு சொல்றீங்க அதற்கு வாய்ப்பு இருக்கா சத்தியமா வாய்ப்பு இருக்கு முயற்சி பண்ணுங்க வெற்றி உங்க பக்கம்.
12:17 அதேபோல வியாபாரம் செய்றவங்க வாடிக்களுடைய வரவு அதிகமாகுது விற்பனை உயருது விளம்பர முயற்சியின் மூலம் பலன் ஓகோன்னு வரும். பயணங்கள் செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு சிறப்பு உண்டு. அதேபோல தம்பி தங்கை இது தொடர்பான விஷயங்கள்ல உறவுகள்ல பந்தம் பலப்படுதுங்க. அவர்கள் உங்களுக்கு உதவி செய்வாங்க. அவங்க உங்களை புரிஞ்சுப்பாங்க. அவங்குடைய வாழ்க்கையுமே நீங்க நலம் சேர்க்க போறீங்க. வீட்ல ஒத்துமைக்கு குறைவு கிடையாது. அதேபோல சிறிய பயணங்கள் நன்மைய கொடுக்கும். தொழில் பயணமாட்டும் குடும்ப பயணமாட்டும் கிராமமா இருங்க அலுவலகமா இருக்கட்டும் மாவட்டத்திற்க ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்க பயணம் போவீங்க. அந்த பயணங்கள் கூட உங்களுக்கு பணம் தரக்கூடிய பயணங்களாக அமையும். பலன் தரக்கூடிய பயணங்களாக அமையும். அதுபோல பண நன்மைகள் தொடர்ச்சியான வருமானம் இருந்துகிட்டே இருக்கும். தண்ணி மாதிரி உங்களுக்கு வருமானம் வந்துகிட்டே இருக்கும். எவ்வளவுதான் நீங்க செலவு
13:04 செஞ்சாலும் யாருக்கு நீங்க எவ்வளவு கொடுத்தாலும் உங்களுக்கு வரவுங்கறது வந்துகிட்டே இருக்கும். பணம் வெளியில மாட்டிருந்தா பாக்கி பணம் கிடைக்கும். வியாபாரத்துல அனுதினமும் நல்ல வருமானம் இருக்கும். குடும்பத்துல சிறு வருமானம் இருக்கும். கூடுதல் வருமானத்துக்கான வழி உண்டு. பணம் அப்படிங்கறது பல வகைகள்ல ரிஷபத்திற்கு வந்து சேர போகுதுங்க. சிறப்புங்களா அடுத்து ஆரோக்கியம். மனஅழுத்தம் குறையுது நரம்பு தளர்வு நீங்குது உறக்கம் சீராகுது உணவு அளவு சீராகுது. ரொம்ப மனழுத்தத்தை வந்து சில காலமா ரிஷபம் வந்துட்டு தாங்க முடியாத துக்கங்களை வந்து அடக்கி வச்சிட்டு இருக்கீங்க. எங்க நாம மிஸ் பண்ணுங்க. எங்க நாம ஏன் யாருக்குமே சிறிதளவு கூட துரோகம் பண்ணல. இப்படி கஷ்டப்படுறோமோ கூட யோசிச்சிருப்பீங்க. அதுக்கு எல்லாத்துக்கும் ஒரே நைட்ல ஓஹோன்னு பணக்காரன் ஆன மாதிரி ஒட்டுமொத்த
13:50 பிரச்சனையுமே சீராக போகுது சரியாக போகுது. பயப்படாதீங்க. மனம் போன போக்குல வாழ்றத விட்டுட்டு மனச தெய்வத்துகிட்ட ஒப்படைச்சுட்டு சிவனே துணைன்னு சிவபெருமான் கிட்ட உங்க மனசையும் ஒப்படைச்சிருங்க பிரச்சனையும் ஒப்படிச்சிருங்க. நீயே தொட அப்பா உன்ன விட்ட இன்னைக்கு யாரும் இல்ல அப்படின்னு சொல்லிட்டு அனுதினமும் ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை உச்ச அடிச்சுக்கிட்டே இருங்க. இல்லையா சிவ சிவா சிவ சிவான்னு இருந்துகிட்டே இருங்க. எப்பேர்பட்ட பிரச்சனை இருக்கட்டும். உன்ன எதிரிகளை வந்துட்டு சூழ்ந்து நிக்கட்டும். உன்ன ஒருத்தன் வந்து ஏதாவது ஒரு சூழ்ச்சியில மாட்டி விட்டனா கூட வந்து நிக்கட்டுங்க. சிவன் சொத்து குலம் நாசம். நீ சிவனோட சொத்தா மாறிடுவ உன்ன அழிக்கணும் வரவன் அவன் அழிஞ்சு போயிடுவான். குறிப்பா மனசுல அமைதி இல்லாத ரிஷபம் ரொம்ப வந்துட்டு படாத பாடு பட்டுட்டு இருக்கீங்க. சோ மனசு அமைதியாக போகுது உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்க போகுது எல்லா விஷயங்களலயும்
14:36 சொல்லிட்டேன் இந்த யோகம்ங்கறது சகல விதங்களும் சௌபாக்கியத்தை சேர்க்கும்னு சொல்லிட்டு அதனால ரிஷபம் சிறப்பா வாழ போறோம். குறிப்பா வேலையில தொழில்ல நல்ல வெற்றி கிடைக்கும். இது ரெண்டுக்குல்லாம் வேலை சரியா அமையலமா நான் வேலை தேடிட்டு இருக்கேன் இப்ப நல்ல வேலை கிடைக்கும். புதிய வீடு கட்டணும் வண்டி வாகனம் வாங்கும் இதுக்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் அதிர்லுக்கு நல்ல லாபத்தை பெறக்கூடிய நேரம். புதிய ஒப்பந்தங்களை பெறுவீங்க. இதன் மூலம் நிதிநிலையில் உயர்வு உண்டு உங்குடைய வணிகத்தை விரிவு செய்வீங்க. தந்தையுடனான உறவு சிறப்பா அமையும். இது மட்டுமில்ல தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது. உடைய ஆளுமை மேம்படுது. அறிவாற்றல் சிறப்பா இருக்கும். திருமணம் ஆனவருடைய வாழ்க்கை மகிழ்ச்சிரமா மாறும். திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குறிப்பாங்க சொத்து பத்துக்கள் மேம்பாடு இருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும் வீட்டு சூழல் உங்களுக்கு இனிமையா இருக்கும். அதிர்ஷ்டத்துடைய முழு
15:23 ஆதரவு கிடைக்கிறதுனால வெற்றிகள் குவியும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகமாகும். இதுக்கு எல்லாத்துக்கும் மேல பேச்சாற்றல் சிறப்பா இருக்கு பேச்சால பல வேலைகளை வெற்றிகரமா முடிச்சுப்பீங்க. திடீர்னு பல வழிகள்ல இருந்து பணம் உங்கள தேடிக்கிட்டு வரும். மார்க்கெட்டிங்கா இருக்கட்டும் ஊடகமா இருக்கட்டும் வங்கியாட்ட இது போன்ற தொடர்புடைய நல்ல நிதி ஆதாயங்களை பெற போறீங்க. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமா செஞ்சு முடிச்சுப்பீங்க. வேலையில இருக்கீங்க அப்படினாக்க சம்பள உயர்வு கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. திட்டமிட்ட வேலைகள் அனைத்தையுமே வெற்றிகரமா செஞ்சு முடிச்சுப்பீங்க. நிறைய பணத்தை சேமிக்க முடியும். அதேபோல காதல் உறவு வெற்றிகரமா திருமணத்தில முடிவடையும். பெற்றருடைய சம்மத்தோட காதல் திருமணம் நிச்சயப்பட்ட திருமணமா மாறும். புரியுதுங்களா குடும்பத்தில மகிழ்ச்சி குறைவு கிடையாது. இந்த காலகட்டத்துல என்னன்னா வேணும்ு நினைச்சீங்களோ என்னன்னா
16:09 உங்களுக்கு கனவா இருந்துச்சோ அது எல்லாமே உங்களுக்கு கை சேரக்கூடிய நேரம். இப்ப எல்லா விதமான பிரச்சனை கடந்த கால பிரச்சனை எல்லாத்துக்கும் முடிவு கட்டிடுவீங்க. வாழ்க்கையில அமைதியும் நிம்மதியும் திரும்ப போகுது. முழு ஆதரவை உங்க வாழ்க்கை துணையும் கொடுப்பாங்க. திருமண வாழ்க்கையிலுமே மகிழ்ச்சியும் நெருக்கமும் அதிகமாகும். உங்க தன்னம்பிக்கையால தொழிலுமே வெற்றிகள் கூவியுங்க. கடந்த காலங்களல் தடைப்பட்ட வேலையா இருக்கட்டும் என்ன வேணா இருக்கட்டும் தடை அப்படின்ற விஷயங்கள் எல்லாமே உடைப்படுதுங்க சோ இப்படிப்பட்ட இந்த யோகங்கள் இந்த யோகங்கள் தரக்கூடிய பலன்கள் எல்லாமே உங்களுக்கு நிலைச்சிருக்கு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் சந்திர பரிகாரம் திங்க்கிழமையில பால் மற்றும் தண்ணீர் அபிஷேகம் நவகரங்களை வெற்றிட சந்திர பகவானுக்கு செய்யங்க அதேபோல சிவபெருமானுக்கு ஏன்னா நிலா வந்து தன்னுடைய அலங்கார அணிகளனா அணிஞ்சிட்டு இருக்கக்கூடிய சிவபெருமான திங்க்கிழமை
16:57 தோறம் பால அபிஷேகம் செய்யுங்க. தண்ணீர் அபிஷேகம் செய்யுங்க. அபிஷேகத்தை செய்றதுனால உங்களுக்கு அதிஷ்டம் உண்டு. அதேபோல சந்திரசேகரர் சோமநாதர்னு சொல்லக்கூடிய சிவன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை பண்ணுங்க. அதேபோல குரு பரிகாரம் வியாழக்கிழமைகள்ல மஞ்சள்நர உடை அணிந்து நவகர விற்றுக்கூடிய குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபாடு பண்ணுங்க. தீபம் ஏற்றி ஆலங்குடி குருஸ்தலம் போயிட்டு வாங்க. பசுமாடுகளுக்கு உணவு கொடுங்க. இந்த மூன்றாம் பாவத்தை வழுப்படுத்த நீங்க செய்ய வேண்டிய முக்கிய பரிகாரம் சொல்றேன் இது வந்து ஒரு பேனா எடுத்து நோட் பண்ணிக்கணும் படிக்கக்கூடிய மாணவர்கள் இருக்காங்க இல்லையா படிக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுவாங்க பாத்தீங்களா ஏழை எளிய மாணவர்கள் அவங்களுக்கு நோட்டு புத்தகம் தானம் கொடுங்க அதேபோல உங்குடைய தம்பி தங்கைகள் சந்தோஷம் படும்படி சின்னதா உதவி
17:44 பண்ணுங்க இந்த ரெண்டு விஷயம் செஞ்சிுட்டா உங்குடைய மூன்றாம் பாவத்தை நேரடியா பலப்படுத்திடலாம். இப்ப வந்து யோசிப்பீங்க யாரு என்னுடைய தம்பி தங்கச்சியா நான் வந்துட்டு அவங்கள சந்தோஷமா வச்சுக்கிறதா அவங்கதான் முதல் எதிரியா இருக்காங்க சரி ஓகே நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல அவங்கள சந்தோஷமா வச்சிக்கிறேன் ஒரே ஒரு விஷயம் அவங்கள சந்தோஷமா வச்சு பாருங்க உங்களுக்கு கஷ்டங்கள் தன்னால சரியாயிடும். அதேபோல நீங்க வீட்ல செய்ய வேண்டிய பரிகாரம் வீட்ல திங்கள்கிழமை தோறும் சிவபெருமானுக்கு தீபம்ஏற்றி வழிபாடு பண்ணுங்க. அதேபோல வியாழக்கிழமையிலுமே காலை மாலையில குருபகவானுக்கு தீபம்ஏற்றி வழிபாடு பண்ணுங்க. வீட்ல சின்ன சத்தமோ தகராரோ சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. முடிஞ்ச அளவுக்கு ஆல்ரெடி இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிகட்ட பாருங்க. குடும்ப அமைதியை நீங்க பேணி பாதுகாத்துட்டாவே ரிஷபம் வெற்றிதான். அதேபோல நீர் நிரம்பிய
18:29 கூடத்தில துளசிலை போட்டு வைங்க வீட்ல. பேசுறப்போ நிதானத்தை கடைபிடிங்க. இந்த நேரத்துல செய்யவே கூடாது. சின்ன விஷயத்தை கூட கோபம் வரும். கோப தாபங்களை முழுமையா தவிர்க்கணும். தம்பி தங்கை கிட்ட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. அதேபோல பயணத்தின் போது அசட் தராம இருக்கக்கூடாது. கேர்லஸ் இருக்கக்கூடாது. எங்க போறோம் ஏது போறோம் இந்த வேலை வந்து போனா முடியுமா அந்த திட்டமிடுதலோட நம்முடைய எடுத்துட்டு போற உடைமைகளையும் பாதுகாத்து போயிட்டு வரணும். இரவு நேரம் தேவையில்லாம வெளியில போறது வரது இருக்கக்கூடாது. இரவு நேர பயண சுத்தமா தவிர்க்கணும். யாரையுமே தப்பா புரிஞ்சுக்காதீங்க. முடிஞ்ச அளவுக்கு அவங்க தப்பானவங்களாவே இருந்தாலும் சரிங்க. நல்ல விதத்துல அவங்கள அணுகுங்க. பிடிக்கலையா ஒதுங்கிடுங்க. ஆனா யாரை பத்தியும் விமர்சனம் பேசக்கூடாது. முடிவு என்ன சொல்றேனாக்கா ரிஷப ராசிகளுக்கு இந்த கஜகேசரி யோகம் உங்களுக்கு வாயை திறக்க
19:15 வைக்கும் யோகம். இதுவரைக்கும் பேச முடியல. கை கட்டி வாய் போத்தி நிக்கக்கூடிய நிலையில இருந்துச்சு. பேசும் திறன் முயற்சிக்கு உண்டான பலன் திறமை வழிபாடு தைரியம் அனைத்துமே அடுத்த 40 நாட்கள் ஒரு மலர் போல மலர்ந்து நிக்க போகுது. உங்குடைய முயற்சிகள் இப்போ வெள்ள போகுது. உடைய வார்த்தைகளுக்கு இப்ப மதிப்பு மரியாதை கூட போகுது. உங்க வாழ்க்கையில இப்போ நீங்க தலை நிமிர்ந்து நிக்கக்கூடிய நேரங்க. என்னங்க ரிஷப ராசிக்காரங்களே இந்த கஜகேசரி யுகம் கடக ராசியில் உருவாகுது உங்க வாழ்க்கையில உள்ுணர்வுக்கும் சரி வெளி பயணத்துக்கும் சரி ஒரே நேரத்தில் வெளிச்சம் உண்டாகக்கூடிய அரிய நேரம் இந்த 40 நாட்கள்ல எல்லா விதங்களலுமே உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு ரிஷபத்திற்கான அதிர்ஷ்ட கதவு துறக்கப்பட்டிருக்கு இது வெறும் யோகம் இல்ல ரிஷப ராசினுடைய தூங்கி கிடந்தா அதிஷ்டத்தை எழுப்பக்கூடிய நேரம் நீ
20:00 பேசக்கூடிய வார்த்தைக்கு பலன் உண்டு நீ நினைக்கக்கூடிய எண்ணங்கள் செயலாகும் முயற்சி உயர்வை கொடுக்கும் சந்திரன் மன அமைதி குருவின் ஞான ஒளி இரண்டுமே சேர்ந்து உங்க வாழ்க்கையில் புதிய தீர்மானம் புதிய திசை புதிய வெற்றிகளை உருவாக்க போகுது அடுத்த 40 நாட்கள் உங்க வாழ்க்கையில உங்குடைய மனம் திறக்கக்கூடிய காலம் வாய்ப்புகள் வரக்கூடிய காலம் உங்குடைய முயற்சிகள் வெல்லும் காலம் இத மட்டும் நினைச்சுக்கிட்டு எல்லாமே எனக்கு நல்லாதான் நடக்கும்னு மட்டும் யோசிங்க அப்புறம் பாருங்க இது உங்களுக்கான நேரம் உங்களுடைய வெற்றிக்கான காலம் உங்க வாழ்க்கையை மாற்றும் ஒளிக்கான காலம் இதுநாள் வரைக்கும் நீ எங்க இருந்தன்னு கூட யாருக்கும் தெரிஞ்சிருக்காது ஆனா இனி உன்னுடைய பேர் வந்துட்டு எல்லாரும் உச்சரிக்க போறாங்க என்னடா அது இவங்களா இப்படியா இதுநாள் வரைக்கும் தெரியலையா அப்படின்ற அளவுக்கு உன் திறமைக்கான அங்கீகாரம் பேரு புகழோட
20:46 அற்புதமா ஒரு தேவர்கள் வளம் வருவது போல ரிஷபத்துடைய வாழ்க்கை ஒளிமயமா இருக்க போகுது அதிஷசாலிகளாக ரிஷப ராசிக்காள்கள் வாழ போறீங்க இதெல்லாம் உங்களுக்கு வந்து கிடைக்கலன்னு வருத்தப்பட்டீங்களோ அது எல்லாமே நீங்களா ஒதுங்கி போனாலும் உங்களை தேடி வரக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு துணையா நிக்குது தெய்வ அனுகூலம் முக்கியமா உங்களுக்கு துணை நிக்குது ரிஷபம் ஜெயிக்கிறது உறுதி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த பதிவு பிடிச்சிருந்தா இந்த பதிவு நிச்சயமா உங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்திருக்க ஒரு தன்மைக்கு தைரியத்தை கொடுத்திருக்குன்னு நினைச்சீங்கன்னா கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க குறிப்பா நீங்க இந்த பதிவினால சந்தோஷமா இருக்கீங்க அப்படின்னா ஓம் நமச்சிவாய அப்படின்னு என்னுடைய அப்பன் சிவபெருமானுக்கு ஒரு அழைப்பு கொடுத்துருங்க வாழ்த்துக்கள்ங்க
21:31 எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம் சிவனே துணை சிவபெருமானே துணை