0:00 எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான பிளேதமிழ் உறவுகளே உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலமாக சந்திப்பதிலே பெரும் மகிழ்ச்சி நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா ஒரு விஷயத்தை பத்தி பேச போறோம் அதுல ரொம்ப முக்கியமா நடைமுறை வாழ்க்கையில் இருக்கக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை எப்படி நாம சமாளிக்கலாம் அப்படிங்கிறதுதான் இன்னைக்கு நம்ம பேச பேச போறோம் இதுல முதல்ல இந்த உலகத்தில நம்மளை யாராவது ஒருத்தவங்க வழி நடத்துனாங்க அப்படின்னா நம்ம ரொம்ப சீக்கிரமா முன்னேற முடியும். இன்னைக்கு உலக வரிசையில பணக்காரர்கள் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தவங்க வழி
0:46 நடத்துனவங்கதான் யாருமே தானா தோன்றிய சுயம்பு லிங்கங்கள் கிடையாது. முன்னாடி யாரோ ஒருத்தவங்க ஒரு ஸ்கெட்ச் போடுறாங்க. அந்த ஸ்கெட்ச் அவங்களால முடிக்க முடியல. அதை பார்த்துக்கிட்டே இருக்கறாங்க. அந்த ஸ்கெட்சை இவங்க எடுக்குறாங்க இவங்க சக்சஸ் பண்ணிடுறாங்க நீங்க கவனிச்சு பாருங்க முதல் முதல்ல ஒரு பிளான் போட்டவங்க அது வெற்றி அடைஞ்சாங்களா அந்த பிளான் போட்டு அது அங்கேயே ஃிளாப் ஆயிட்டு அவங்க விட்டுட்டு போயிருப்பாங்க அதுல இருந்து வந்தவங்க தான் அதிகமாக வெற்றி பெற்றவர்களாக இருப்பாங்க இன்னைக்கு நம்மளுடைய ஜெனரேஷன்ல நம்ம நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கறதுக்கு முக்கிய காரணம் யாராக இருக்கும் அப்படின்னா நம்ம கத்துக்கிறதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை ஆண்டவன் கத்துக் கொடுக்கிறான். எல்லாருடைய
1:31 வாழ்க்கையிலும் நீங்க எடுத்துக்கலாம். நீங்க நிம்மதியா நீங்க ஒரு நாள் தூங்குறீங்கன்னா அடுத்த நாள் அந்த நிம்மதியோடு எழுந்திருக்கணும் அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு பாடத்தை கத்துக்க போறேங்கிற ஒரு நம்பிக்கையோடு எழுந்தாதான் நிம்மதியோடு எழுந்திருக்கலாம். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலப்போ அப்படின்னா அந்த நாளே நமக்கு விரயமாயிடும். இன்னைக்கு இந்த ஒரு பாடத்தை இந்த காலம் கத்து கொடுக்க போகுது. என்ன வேணாலும் கத்து கொடுக்கலாம். அது என் குடும்ப உறுப்பினர்களால எனக்கு ஒரு பாடம் கத்துக்கலாம். என்னுடைய தொழிலால ஒரு பாடம் கத்துக்கலாம் என் நண்பர்களால ஒரு பாடம் கத்துக்கலாம் இல்ல ஊடகத்தின் மூலமாக ஒரு பாடம் கத்துக்கலாம். ஏதோ ஒரு வகையிலே நான் ஒரு பாடத்தை கத்துக்கொள்ள போகிறேன் அப்படிங்கிறதுதான் உறுதி. இன்னைக்கு எந்த பாடத்தை நீ எடுக்க போற எனக்கு நான் தயாரா இருக்கிறேன். அப்படின்னு இந்த பிரபஞ்சத்தை பார்த்து நாம் ஒரு கேள்வியை வைத்துட்டு
2:18 அன்னைக்கு காலையில எழுந்தோம்னா என்னடா இன்னும் பாடம் கத்துக்கலையே பாடம் கத்துக்கலையேன்னு அந்த நாளை நாம் கடக்கும் பொழுது நிம்மதியாக கடக்க முடியும். அப்படி ஒரு பாடம் இந்த பாடத்துக்கு தான் இன்னைக்கு இவ்வளவு நாளா ஓகே ஓகே தேங்க்யூ சூப்பர் இன்னைக்கு இந்த பாடத்தை கத்துக்கிட்டேன். அப்ப நம்ம என்ன பண்ணுவோம் அதை கத்துக்கிட்ட பாடத்தை மறுநாள் நம்ம என்ன பண்ணுவோம் அது நமக்கு வழிகாட்டும். இப்படி ஒரு வழிகாட்டலை தான் இந்த கிரகங்களும் நாம் வணங்கக்கூடிய இறைவனும் நமக்கு கொடுத்துக்கிட்டே இருக்கறாங்க. மரணம் எண்ணிக்கு அப்படின்னு யாருக்காவது தெரிஞ்சு போயிடுச்சுன்னு வச்சுப்போம். நிம்மதியா இருக்க முடியுமா? நிம்மதியா இருக்க முடியுமா சொல்லுங்க. இன்னும் ஒரு 10 நாள் தான் தம்பி இருக்க அப்படின்னு ஒரு ஆண்டவன் எனக்கு சொல்லிட்டான்.
3:04 என்னால நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. அதே நீ 10 நாள்ல இந்த இடத்தை அடைய போற தம்பி அப்படின்னு ஒரு இலக்கு எனக்கு கிடைச்சிருச்சு. எவ்வளவு நம்பிக்கையோட இருப்ப 10 நாளா பாவ் 10 நாள் எனக்கு கிடைச்சிருமா? ரொம்ப கஷ்டமா இருக்காங்க. எப்படியாவது அதுக்கு மட்டும் அது மட்டும் எனக்கு அந்த ஒரு வேலை கிடைச்சிட்டா போதும். கல்யாணம் ஆயிட்டா போதும், குழந்தை பெத்துக்கிட்டா போதும். நான் தொழில்ல நல்ல நிலைமைக்கு வந்தா போதும். நான் ஜெயிச்சுட்டா போதும், அரசியல்ல நான் நின்னுட்டா போதும். 10 நாள்ல இது நடக்கப்போகுது அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? எவ்வளவு ஒரு ஹாப்பி அதே 10 நாள்ல நீ செத்து போயிடுவ அப்படின்னா புரியுதா அப்ப நெகட்டிவ்வான வேர்ட்ஸ் எங்கெல்லாம் வருதோ நம்ம மனசு ஏத்துக்க முடியாத வார்த்தைகள் எங்கெல்லாம் வருதோ அந்த இடத்தை விட்டு முதல்ல ஒதுங்கி வாங்க.
3:52 இந்த உலகம் சவால் நான் தினசரி ஒரு பாடத்தை கத்துக் கொள்கிறேன். இந்த பாடத்தை நான் இன்று சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் அப்படின்னு ஒரு சபதம் எடுத்து ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் பொழுது நிம்மதியோடு எழுந்து பாருங்க. நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னைக்கு நான் இதை ஜெயிச்சிருக்கேன்டா. இன்னைக்கு இதை சமாளிச்சிருக்கேன்டா. இன்னைக்கு என் குடும்பத்தில இந்த சண்டை வராம நான் தடுத்துருக்கேன்டா. இன்னைக்கு இந்த குடும்பத்தில உள்ள உறுப்பினர்களை திருப்தி படுத்தி இருக்கேன்டா. நான் என்னுடைய ஃபேமிலில நான் இந்த விஷயத்தை நான் சக்சஸ் பண்ணி இருக்கேன்டா. என் ஒர்க்ல இந்த சாட்டிஸ்பைட் பண்ணி இருக்கேன்டா. இவங்களோட நான் இவ்வளவு அழகா பேசி இருக்கேன்டா. எனக்கு கோபமே வரலடா இப்படி எல்லாம் நமக்கு தோணும். இதுதாங்க வாழ்க்கை. அப்ப இதை யார் தருவா? குருதான் தருவார். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு அற்புதமான நல்ல விஷயங்களை
4:39 இந்த காலகட்டத்தில் கொடுக்க போறார். குருபகவான் வக்கரத்தில் இருந்தவர் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இந்த 2026 மார்ச் 17ஆம் தேதி முதல் நிவர்த்தி அடைகிறார். இந்த நிவர்த்தி அடையறதுனால நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிராக்கிள் என்னென்ன ஒவ்வொரு ராசிக்கும் பார்க்க போறோம் வாங்க பார்ப்போம். ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் ஏற்றினை நந்தி மகந்தனை ஞான கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். நம்மளுடைய எண்ணத்தில எதை பதிய வைக்கிறோமோ அதெல்லாம் இப்ப நடக்க போறக்கூடிய அற்புதமான நேரம். ஒரு நல்ல காரியம் சுப காரியம் நடந்தே தீரணும்னு பல நாட்களுக்கு முன்னாடி எல்லாரும் சொல்லி இருப்பாங்க. நான் கூட சொல்லி இருப்பேன் ஆனா அந்த சுப காரியம் நடக்கவே இல்லைங்க என்னன்னே தெரியல நாலு
5:25 மாச காலமா எல்லாம் கைக்கு வருது ஆனா நடக்க மாட்டேங்குது. எல்லாரும் பேசிட்டு போறாங்க கூட்டணியில வந்து அடுத்த கட்ட முயற்சி வரமாட்டேங்குது. அரசியல்லயும் அப்படிதாங்க இருக்கு. ஆன்மீகத்தில அப்படி ஈடுபாடு வரமாட்டேங்கதுங்க. ஆனா ஆசை இருக்குங்க. கல்யாணத்துக்கு வந்து பேசுறாங்க. ஆனா முடிவு சொல்ல மாட்டறாங்க. கரு தெரிச்சிரும்னு நினைச்சுக்கிட்டு ஒவ்வொரு தடவையும் போய் நாங்க செக்கப்புக்கு போறோம் நாலு மாசமா ஆனா ஒன்னும் முடிவு வரமாட்டேங்குது. ஒரு லேண்ட் வாங்கிடலாம் நினைச்சுக்கிட்டு எல்லா இடத்திலயும் போய் எவ்வளவு மூவ்மெண்ட் எல்லாத்தையும் கடன் வரைக்கும் வாங்குறதுக்கு தயாரா இருக்கிறோம் பேங்க் வரைக்கும் கொடுக்கறதுக்கு தயாரா இருக்கு ஆனா நாங்க நினைக்கிற அந்தஃிளாட் எங்களுக்கு கிடைக்க மாட்டேங்கது. நான் வடக்கு திசையை பார்த்தா அது தெற்கு
6:11 திசையில் அமையுது தெக்கு திசையில பார்த்தா அது கிழக்கு திசையில் அமையுது. அப்ப இதுவரைக்கும் இந்த நாலு மாத காலமாக எனக்கு சில இழுபறியாக குமறிக்கிட்டு இருக்கங்க சில விஷயங்கள்ல ஏன் கண்ணுக்கு தெரிஞ்சு எனக்கு நல்லது நடக்க மாட்டேங்கது. எல்லா வாய்ப்புகளும் இருந்து ஏன் அந்த வாய்ப்புகள் எனக்கு தவறப்படுகிறது அப்படின்னு நான் வழி தவறி வந்துட்டேன்னா இல்ல நான் வந்து வழியை விட்டுட்டேனா இப்படி என் மனசு பிதற்றுகிறது அப்படின்னு சொன்னா கூட உண்மை ரிஷப ராசி அன்பர்களுக்கு. அந்த ரிஷப ராசி பிள்ளைகளுக்கு இன்று நான் சொல்றேன் வக்கரத்தில இருந்த இந்த குருபகவான் நிவர்த்தி அடைகிறார் இல்லையா இந்த மார்ச் 17ஆம் தேதி இதிலிருந்து பார்த்தீங்கன்னா
6:57 இப்போ நீங்க கரெக்டான ரூட்ல தான் இருக்கீங்கங்கிறத ஆண்டவன் புரிய வச்சிருவார் அப்ப இப்ப நீங்க நினைக்கிற விஷயங்கள் எல்லாம் படிப்படியாக அடுத்தடுத்து அடுத்தடுத்த ட்விஸ்டாக ஆண்டவன் கொடுக்க போறா ஆக நீங்க எதுவும் பெரிய அளவில் சிரம கூட பட வேண்டாம் அப்ப நண்பர்கள் மூலமாக குருமார்கள் மூலமாக பெரியவர்கள் மூலமாக சமூகத்தின் மூலமாக பிரபஞ்சத்தின் மூலமாக நீங்க தேடுகின்ற விஷயத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்த போறான் ஆண்டவன் அப்ப நமக்கு என்ன ஆகுது நீங்க இதுக்கு எலிஜிபிள் அப்படின்ற ஒரு வார்த்தை நீங்க நினைக்கிறதுக்கு நீங்க உங்க எண்ணத்துக்கு நீங்க எலிஜிபிள் அப்படிங்கிற வார்த்தையை இந்த சமூகம் உங்களுக்கு பதிவு பண்ண போகுது. அப்ப வேலை தேடுற பிள்ளைகளா நீங்க வேலை கிடைக்கக்கூடிய நேரம் கல்யாணத்துக்கு
7:43 பிள்ளைகள் தேட பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் தேடக்கூடிய பிள்ளைகளா உங்களுக்கு கல்யாணம் நடக்க போகிறது. குழந்தைகளுக்காக நான் காத்திருக்கிறேன் சில விஷயங்களை மருத்துவ ரீதியா காத்திருக்கிறேன் ரொம்ப நம்பி இருக்கிறேன் எதுவுமே நடக்கலப்பா அப்படின்னா இப்ப உங்களுக்கு நல்ல மருத்துவருடைய பார்வை கிடைக்க போகிறது. பட்டா வீடு பட்டா வாங்குறதுக்கான அமைப்புகள் ஏற்படப்போகுது சொந்த லேண்ட் வாங்குறதுக்கான அமைப்புகள் ஏற்பட போகிறது. இடமாற்றங்களுக்கான நேரங்கள் உள்ள வந்துருச்சு. ஒரு அதான் சொல்லிட்டேனே இதுவரைக்கும் தடைப்பட்ட விஷயங்கள் விளங்கலங்க எனக்கு எனக்கு விளங்கவும் மாட்டேங்குதுங்க அப்படின்னு சொன்ன பிள்ளைகளுக்கு எல்லாம் இப்ப உங்களுடைய எண்ணங்களில் நல்ல விளக்கங்கள் கிடைக்க போகுது. சோ குரு ரொம்ப தெளிவை ஏற்படுத்துறார் மனத்தெளிவு உடல் தெளிவு உள்ளத்தெளிவு
8:29 நமக்கு பேலன்ஸ் எல்லாம் கிளியர் ஆக போகுது. ஒரு எதிர்பார்த்த ஒரு பணம் எனக்கு வந்திருந்தா நான் நல்ல நிலைமைக்கு வந்திருப்பேங்க அப்படின்னு நினைச்சீங்கன்னா அந்த பணவரகு வரவுகளை எப்படி நாம ஹேண்டில் பண்ணலாம்னு யாரோ ஒருத்தன் உங்களுக்கு சொல்லி கொடுக்க போறான். அந்த விஷயம் இப்ப உங்களுக்கு படிப்பினையாக வரப்போகுது. ஒரு சிறு ஜீவராசிகளை கூட பாத்தீங்கன்னா நீங்க துன்புறுத்தணும்னு ஆசைப்படக்கூடியவர்கள் அல்ல. அந்த ஜீவராசிகளை எடுத்து தன்னோடு மார்போடு அணைத்து கொள்ளக்கூடிய இந்த ரிஷப ராசி உள்ளத்துக்கு இப்ப ஒரு நல்ல நேரம். இது யார் தரா குரு தரு யார் தருவார் இந்த அரியாசனம் அப்படிங்கிற மாதிரி சில அரியாசனங்கள் காத்திருக்கிறது குருபகவானால் மார்ச் 17க்கு பிறகு இந்த வக்கரத்தில் நிவர்த்தி அடையக்கூடிய குருபகவான் சிம்மத்திலே அதாவது சொப்பனமாக இருந்தவர்கள் கூட உங்களுக்கு விலகுவார்கள்
9:16 நீங்கள் சொப்பனம் ஏதாவது கண்டிருந்தீங்கன்னா அது நடக்க போகுது. சார் நான் ஒரு கனவு கண்டிருக்கேன் சார் ரொம்ப நாளா அந்த ஒரு கனவு இருந்தது அது நடக்குமா இப்ப நடக்கப்போகுது பிள்ளைகளுக்கு இந்த ஒரு அற்புதமான தருணத்தை குருபகவான் கொடுக்கிறார். அதனால குருவுடைய திருவருள் உங்களுக்கு கிடைக்கப்போகுது இப்ப உடனடியா நீங்க நினைக்க வேண்டிய விஷயம் என்னன்னா இம்மீடியட்டா என்னென்னல்லாம் செய்யணும் எப்படி செய்யணும் பிளான போடுங்க அந்த பிளானுக்கு ரிசல்ட் கிடைச்சிரும். வெளியூர் பயணங்கள் அனுகூலமாகும். நண்பர்கள் மூலமாக சகாயங்கள் ஏற்படும். வீட்டில சுப காரியங்கள் நடந்தேறும். குரு உங்களுக்கு அருமையான நல்ல விஷயங்களை தன லாபத்தை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளை நீக்கி குடும்ப உறவுகள் மத்தியில்
10:02 உங்களுக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்க போறார். அப்ப இது ஒரு நல்ல டைம் இந்த நேரத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக நாம கொண்டு வர்துக்கு வியாழக்கிழமை எவரி தர்ஸ்டே நீங்க சிவபெருமானை வழிபாடு பண்ணுங்க. ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் சிவபெருமானை தொடர்ந்து வழிபாடு செய்ய செய்ய ஒரு கனெக்ட் ஆகுங்க. இந்த உலகத்தில் ஏதாவது ஒரு விஷயத்தோட நம்ம கனெக்ட் ஆகணும். இந்த பிரபஞ்சம் அதைதான் சொல்லி கொடுக்குது எது பத்தியும் நம்மளுடைய எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறத விட ஏதாவது ஒரு விஷயத்தில் கனெக்ட் ஆகணும்னா அது நம்ம உலகத்திற்கு நம்ம நல்லதை செய்து கொடுக்குதுன்னு அர்த்தம். இப்ப நீங்க ஒரு விஷயத்தில் கனெக்ட் ஆகுங்க. கண்டிப்பாக தெய்வ பலத்தினால குரு அருளால ரிஷப ராசி குழந்தைகளுக்கு என்னைய எண்ணங்கள் எல்லாம் நிறைவடைய போகிறது. நிறைய ஒயிட் கலரும்
10:50 கோல்டு கலரும் சாண்டல் கலரும் நிறைய இந்த நேரத்தில யூஸ் பண்ணுங்க. வயசுல பெரியவர்கள் அனுக்கிரகத்தில நீங்க நினைக்கிறது நடக்கப்போகுது. வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். நான் ஆரம்பத்திலயே சொன்னேன் நீங்க எல்லாருமே என்னுடைய உறவுகள். நீங்க எல்லாருமே என்னுடைய பிள்ளைகள் நீங்க எல்லாருமே என்னுடைய நண்பர்கள். ஒரு நண்பனாக ஒரு குருவாக ஒரு தந்தையாக உங்களோடு நான் என்றும் தொடர்புல இருப்பேன். பிளே தமிழ் நேயர்கள் என்னைக்குமே நீங்க தன்னம்பிக்கையோடு இருக்கணும். நம்ம வாழ்க்கையில பல டிஸ்டர்பன்ஸ் வரும். நிறைய டிஸ்டர்பன்ஸ் வரும். மனசுல அழுத்தங்கள் வரும் வருத்தங்கள் வரும். இது எல்லாம் நம்மளால வருதான்னு கேட்டா நம்மளால வரல. நம்ம பக்கத்துல உள்ளவங்களாலதான் வரும்.
11:37 அவங்க ஏதாவது சொல்ற வார்த்தைகள் நமக்கு ரொம்ப பெயின கொடுக்கும். நமக்கு பெயின் இருக்குன்னே அவங்களுக்கு தெரியாம அவங்க கடந்து போயிடுவாங்க. அதை நம்மளால கடந்து வர முடியாது சிக்கிப்போம். நம்ம பட்ட ஆசைகள் நம்ம ஏதோ ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கையில ஒரு விஷயத்தை நம்பும்போது அது ஈஸியா நம்ம இருக்கும்னு நினைப்போம். அது போக போக ரொம்ப டப்பா இருக்கும். இப்படி எல்லாம் இருக்கிற நேரத்திலதான் இறைவனை ரொம்ப நம்ம வழிபாடு பண்ணனும். இந்த உலகத்துல நல்ல சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தின்னு ஒன்னு இருக்கு. கெட்ட சக்தியை பத்தி நாம நினைக்க வேண்டாம். நல்ல சக்தியை பத்தி நம்ம நினைப்போம். நல்ல சக்தியை நாம எப்படி நம்ம கொண்டு வரணும்னா நல்லவர்களோடு பேசுவது நல்லதை பேசுவது நல்ல நல்லத நினைப்பது. ரொம்ப சிம்பிளா தெரிஞ்சுக்கங்க. வாயில இருந்து வரக்கூடிய வார்த்தைகளை விட மனசுல நினைக்கிற
12:22 எண்ணத்துக்கு பலம் அதிகம். அந்த எண்ணத்தை அறிந்தவன் தான் இறைவன். இறைவன் அப்படின்னா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய எண்ணத்தை அறிந்தவன். அதனால அந்த எண்ணத்தை அவன் என்ன பண்ணுவான் அப்படியே ஆகட்டும் அப்படியே ஆகட்டும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். சோ எண்ணத்தில இப்போதைக்கு நல்ல விதையை போடுவோம். பிளேதமிழ் நேயர்கள் என்னைக்குமே குரு அருள் பெற்றவர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு எண்ணிக்கு துணையா இருப்பேன் நல்லது நடக்கும். அந்த குருவும் அந்த ஆண்டவனும் இந்த சிவஸ்ரீயும் உங்களோடு பிளேதமிழ் வாயிலாக துணையாக இருப்போம். நல்லது நடக்கும். மீண்டும் உங்களை அடுத்த ஒரு நல்ல பதிவில சந்திக்கிறேன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அமோகமா இருக்கணும்.