0:00 திங்கள் சூடிய நாதனே கங்கை நாடிய வேதனே மங்கை கூடிய மகனே ஆக்கும் போதில் அவன் பிரம்மனே காக்கும் போதில் அவன் விஷ்ணுவே நீக்கும் போதில் அவன் ருத்ரனே ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமிலனடி போற்றி மாய பிறப்பெருக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவ சிவ நீ காட்டிய திசையில் என் பயணம் நீ நோக்கிய திசையில் என் பணி ஓம் நமச்சிவாய என்னம்மா ரிஷப ராசிக்கு வாழ்நாள் ரகசியம்னு சொல்லிட்டு தலைப்பு போட்டுட்டு நீ என்னமோ உளறிட்டு இருக்க அப்படின்னு நினைச்சிடுறீங்களா இல்ல ஏதோ நீ வந்து வழிபாடு செஞ்சுட்டு இருக்கன்னு நினைக்கிறீங்களா ஆமாங்க எல்லாம் வல்ல
0:47 இறைவனான எம்பெருமான் ஈசனை வணங்கிதான் இந்த பதிவை நான் பேசிக்கிட்டு இருக்கேன் இந்த பதிவை நான் பேசுறதுக்கும் இந்த பதிவை நீங்க கேட்கறதுக்குமே சிவபெருமானுடைய அனுக்கிரகம் கண்டிப்பா நமக்கு இருக்கும் சிவ சிவானு எங்கேயாச்சு வந்துட்டு ஒளி உங்களுடைய காதுக்கு கேட்டுச்சுனாக்க அந்த சமயத்துல சிவபெருமான் உங்க பக்கத்தில இருக்கார்ங்கிறது உண்மை ஓம் நமசிவாய இந்த பதிவை பார்கறதுக்கு முன்னாடி நான் ஏன் வந்து சிவபெருமானை பத்தி பேசுறேன் ரிஷப ராசிக்கும் சிவபெருமானுக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கு உடைய அதிபதி சுக்கிரனா இருக்கலாம் ஆனா உங்குடைய ராசி சின்னம் என்ன நந்திதேவர் தான காளை தானே காள மாடு தான அது வந்து சிவபெருமானுடைய
1:34 பர்சனல் செக்ரட்டரி தானே சிவபெருமான் கிட்ட நீங்க ஒரு வரம் வாங்கணும் சிவபெருமான் கிட்ட ஏதாவது நமக்காக நம்ம வைக்கக்கூடிய வேண்டுதல் போய் சேரணும் அப்படின்னா நந்திதேவர் மனசு வைக்கணும் இல்லையா சோ உயர்வான பெரிய பெரிய ஆளுகளை பார்க்கணும்னாக்க அவங்களுக்குன்னு ஒரு ஆள வச்சிருப்பாங்க இல்லையா ஏன்னா எல்லாரும் பார்க்க முடியாது அதுபோலதான் நந்திதேவரு ருடைய வழிபாடு நமக்கு சிவபெருமான் கிட்ட கொண்டு போய் நம்முடைய கொறகைகளை சேர்க்கும் அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போ பிறவியிலேயே சிவபெருமானுடைய அனுக்கிரகம் இருக்குன்னு நான் சொல்லிட்டேன் அப்படி தெய்வ அனுக்கிரகத்தோடு ரிஷப ராசி பிறந்திருந்தா நாங்க ஏன் இவ்வளோு அசிங்கப்படுறோம் மாடு அடி வாங்குற மாதிரி மாடு உழைக்கிற மாதிரி மாடு வந்து
2:21 பாத்தனாக்க எதுவுமே பண்ணாம அப்படியே இருக்கிற மாதிரி எங்க வாழ்க்கை ஏன் இப்படி அலை மோதுது கஷ்டங்களால ஏன் நான் கண்ணீர் வடிச்சிட்டு இருக்கேன் எனக்குன்னு யார் யார் இருக்கா நான் எங்க போய் நிக்க எல்லாருடைய மனசுக்கும் நான் வந்து அவன் கஷ்டப்படக்கூடாது அவங்களுக்கு இப்படிதான் இருக்கணும் இது இப்படி போகணும்னு சொல்லிட்டு பார்த்து பார்த்து எல்லாருக்குமே நல்லவங்களா இருக்கணும்ன்ற காரணத்துக்காகவே உளைச்சனே ஏன் நல்லவங்களா இருக்கணும்றதுக்காண்டி கிடையாது எல்லாரும் நல்லா இருக்கணும்றதுக்காண்டி நான் உளைச்சனே எனக்கு ஏன் இவ்வளோ சோதனை கொடுக்கிற பேசாம இதற்கு நீ என்னை படைக்காமலே இருந்திருக்கலாமே கடவுளே அப்படி சொல்லக்கூடிய அளவுக்கு வெளியில சொல்ல முடியாத பெரிய ஒரு மலையை தூக்கி நெஞ்சுல
3:09 வச்சா எப்படி இருக்கும்? அவ்வளவு பாரம் சுமந்துகிட்டு இருக்கக்கூடிய ரிஷப ராசிக்காரர்களுக்கு. இப்போ நம்ம பொதுவாவே எல்லாருக்கும் என்ன தெரியுமா தோணும்? இப்ப யாராவது ஒருத்தங்க வந்து உன்ன பத்தி எனக்கு தெரியும்பா. அப்படின்னு சொல்லிட்டாவே என்னப்பா உனக்கு என்ன பத்தி தெரியும்னு யோசிப்போம். ஒரு சிலர் வந்து நீ ரொம்ப கஷ்டத்துல இருக்கல அப்படின்னு தெரியாம ஒரு மாதிரி அவங்க சொல்லிட்டாவே நமக்கு வந்து உனக்கு எப்படி தெரியும் அப்படின்னு உட்காந்துருவோம். ஆனா நம்ம பொதுவாவே மனுஷங்கள் நம்ம இல்லையா நமக்கு என்ன தோணும்னா நம்மள பத்தி மத்தவங்க தெரிஞ்சுக்கணும்னு தோணும். அதைவிட பெருசு என்னன்னாக்க நம்ம வாழ்க்கையில அடுத்தடுத்து என்ன நடக்க போகுதுன்னு யாராவது சொல்லிட மாட்டாங்களா இல்ல இதுநாள் வரைக்கும் ஏன் எனக்கு இந்த கஷ்டம் நடந்துச்சுன்னு சொல்லிட மாட்டாங்களா இது வந்து உண்மை. அதுதான் வந்து ஜோதிடம் சொல்லுது. இதனாள்
3:55 வரைக்கும் உனக்கு ஏன் மாதிரி நடந்துச்சு இப்ப ஏன் இப்படி நடந்துட்டு இருக்கு இனி வரக்கூடிய காலங்கள்ல உனக்கு எந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும் இது வந்து ஜாதக கட்டத்தை வச்சு எங்களை போன்ற ஜோதிரர்கள் கணிக்கக்கூடியது. ஜாதக கட்டம்ங்கறது 12 கட்டம் 12 ராசிக்கு உண்டான கட்டம் அது வந்து லக்னத்தில இருந்து நமக்கு கணக்கு வரும். 12 பாவகம் அப்படின்னு சொல்லுவோம். சோ 12 பாவகத்தை பொறுத்துதான் உங்குடைய வாழ்க்கையின் சுழற்சியே இருக்கு. அப்பப்ப வந்து இந்த குரு பெயிற்சி சனி பெயிற்சி ராகு கேது பெயிற்சி புதன் பெயிற்சி செவா பயிற்சின்னு சொல்லிட்டு இந்த மாதிரி கிரகங்களுடைய இடமாற்றம் இதை வச்சு சில நேரங்கள்ல் பலன்கள் வந்துட்டு வேறுபாட ஆகும். ஆனா இப்போ நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன ரிஷப ராசிக்காரங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன உங்க வாழ்க்கையினுடைய ஒட்டுமொத்த ஜோதிட ரகசியத்தை தெரிஞ்சுக்க போறீங்க.
4:43 அதுப்ப எவ்வளவு பெரிய விஷயம் சோ கண்டிப்பா நீங்க உங்க சிவனை வணங்குங்க. ஓம் நமசிவாய அப்படின்னு வணங்கிட்டு என் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் ஒட்டுமொத்தமா விலகணும். என்னுடைய உழைப்பாள நான் முன்னேறணும். எனக்கான வாய்ப்பை கொடுங்க. வாழ்க்கையை வாழ வழிகாட்டுங்கன்னு வேண்டிக்கிட்டு இந்த பதிவை கேளுங்க. சத்தியமா இந்த பதிவு உங்க மனதுக்குள்ள இருக்கக்கூடிய கேள்விகளுக்கு எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கும். ரிஷபம் உங்களை பொறுத்தவரைக்கும் ரிஷப ராசி அப்படிங்கறது பூமி தத்துவம். எப்படி பூமி வந்து நிலையானதா இருக்கோ அது போன்றவங்க நீங்க நிலைத்தன்மை பிடிவாதம் இருக்கு. சிந்தனையில பக்குவம் இருக்கு பொறுமைசாலிங்க பொருளாதாரத்துல ஆசை அதிகம்.
5:29 நமக்கு நிறைய பணம் சம்பாதிக்கிறோம் நல்லா மேல வந்துரணும் நம்ம சுத்தி இருக்க எல்லாரையும் நல்லா பாத்துக்கணும்னு நினைப்பாங்க. ஆசைப்படுறாங்க அப்படின்னா எல்லாமே தனக்காகன்னு கிடையாது. ஆசைகள் எல்லாமே அனைவருக்கும் எல்லாமே நம்ம பார்த்துக்கலாம் அப்படின்ற ஒரு எண்ண ஓட்டம். உங்களுடைய ஆட்சி அதிபதி சுக்கரன் சுக்கரன் அப்படினாவே அழகு கலை இசை வாழ்க்கை சுக விலாசம் ஒரு மனுஷன் நல்லா இருக்கறதுக்கு ஒட்டுமொத்த காரண கர்த்தாவ சுக்கரன் பொருள் சேமிக்கறதுக்கு இவர்தான் வேணும் சோ இவர் வந்து ஒருத்தங்களுக்கு ஜாதகத்தை நல்லா இருந்தா எல்லா விதங்களலயுமே சிறப்பா இருப்பாங்க இவன மாதிரி ஒரு வாழ்க்கை யாருக்குடா அமையும் எவ்வளவு சந்தோஷமா இருக்கான் பாரு அப்படின்ற அளவுக்கு உங்கள பொறத்த குழந்தை பருவ எப்படி இருக்கும் மெதுவான வளர்ச்சி
6:17 எதுவுமே வந்து பாத்தீங்கனாக்க சீக்கிரமா உங்களுக்கு கிடைக்காது. கல்வி பக்குவத்திலயே பொருளாதார பக்கம் போயிடுவீங்க. அறிவியல் கலை சார்ந்த விஷயங்கள்ல ஆர்வம் அதிகம். பெற்றோருடைய ஆதரவு நல்லபடியா இருக்கும். சிலருக்கு வந்து தந்தை பக்கம் மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கும். பிடிவாத முயற்சி கொஞ்சம் கஷ்டப்பட்டு படிப்பீங்க. நல்ல நிலையுமே அடைவீங்க. இன்ஜினியரிங் கலை, வணிகம், இசை, மருதம், உத்தியோகம் இந்த மாதிரியான துறைகள்ல அதிகமா ரிஷப ராசிக்காரர்கள் வருவீங்க. இப்போ நான் சொல்லக்கூடிய விஷயங்களை சார்ந்துதான் உங்குடைய தொழிலுமே இருக்கும். அதுபடி நட்பு வட்டம் அப்படிங்கறது ரொம்ப பெருசு. ஆனா உங்க மனசுக்கு நெருக்கமான நண்பர்களை விரல விட்டு எண்ணிடலாம். ரொம்ப குறைவு. பெரும்பாலும் ரிஷ்மம் வந்து எல்லாரையுமே நண்பர்களாக பாவிக்கும். ஆனா எந்த நண்பர்களும் இவங்களுக்கு உண்மையாக இருக்க மாட்டாங்க. இப்போ இவங்க வாழ்க்கையில சில
7:04 சிக்கல்களை சந்திச்சிருந்தாலும் இப்ப கடுமையான கடன் பிரச்சனை மாட்டி இருந்தாலும் பொருளாதார ரீதியா உறவுகள் ரீதியா ஏதாவது சிக்கல்களை சந்திச்சிருந்தால் அது நட்பு ரீதியாதான் இவங்களுக்கு ஆரம்பம் இருக்கும். முடிவுமே அதுவா கூட இருக்கும். ஆனா நீங்க சுத்தி வளைச்சு யோசிச்சு பாத்தீங்கன்னா உங்க வாழ்க்கையில இப்ப இருக்கக்கூடிய பிரச்சனைக்கு எங்கடா வந்துட்டு யாராதா காரணம்னு யோசிச்சீங்கன்னா நட்புதான் வந்து நிக்கும். அதேபோல தொழில் பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும் ரிஷப ராசிக்கு எப்பவுமே பணம் சொத்து சேர ஆசை அதிகம். தொழில் பக்கம் சின்னதா ஆரம்பிச்சாலும் காலப்போக்குல நலைச்ச பெரிய நிலைக்கு வரணும்ங்கிறது கண்டிப்பா யோகம் இருக்கு. வங்கி கலை அழகு சாதனங்கள் இசை வேளாண்மை ரியல் எஸ்டேட் கைவினை நிதி தொடர்பான துறைகள்ல அரசாங்கம் இவைகள்ல உங்களுக்கு முன்னேற்றம் அதிகம். ஏன் அரசியல்வாதிகளாக உயர் அதிகாரிகளாக பெரிய தொழில் அதிபர்களாக
7:51 கூட இந்த ராசியில் பிறந்தவங்க வர்துக்கு வாய்ப்பு இருக்கு. குடும்பம் மற்றும் திருமணத்தை பொறுத்தவரைக்கும் குழந்தைகள் மேல ரொம்ப பாசம். பெற்றோர் வாழ்க்கை துணை பிள்ளைகள் மீது அதிக அக்கரை கொண்டவங்க திருமண வாழ்க்கை பொதுவா சுகமானதாக அமையும். வாழ்க்கை துணை வந்து அழகா இருப்பாங்க. நல்ல குணமுடையா இருப்பாங்க. சில வந்து ஆரம்ப காலத்துல தம்பதில படுத்து சின்ன சின்ன தடை கருத்து வேற்பாடுகள் வரும். ஓகேங்களா ஆனா அது வந்து நலைச்சிருக்கும். உறவு வந்து பிரியாது. 40 வயசுக்கு மேல பெரும்பாலும் நிலையான நிலை வரும். சொத்து ரீதியா நல்ல வளர்ச்சி இருக்கும் குடும்பத்தில அமைதி கிடைக்கும். 50 டு 60க்கு மேல பெரும் உயர்வு பேரு புகழோட வாழ முடியும். வயதான காலத்துல ஆத்மீக ஆர்வம் அதாவது ஆன்மீக ஆர்வம் அதிகமாகும் குடும்ப பந்தம் அப்படிங்கறது அதிகமாகும். சோ இதெல்லாம் வந்து வாழ்நாள் முழுவதும் நடக்கக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் நான்
8:36 சொல்லிருக்கேன். ஆனா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய நிலைய நான் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. அதாவது நீங்க இப்ப படக்கூடிய கஷ்டங்களுக்கு எல்லாமே முழுமையான காரணம் ஏற்கூடியவர் சனி பகவான். கும்ப ராசியில சஞ்சாரம்ங்கறது எட்டாவது இடம் இதுதான் அஷ்டம சனின்னு சொல்லுவோம். இதனால சிரமம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு கடன் சிக்கல் மன அழுத்தும் இருக்கும். குரு பொறுத்திருக்கும் ரிஷபத்தில இருக்கிறதுனால நல்ல பலன்களும் வரும். தொழில் ரீதியா கல்வி ரீதியா திருமணம் பிள்ளைகள் தொடர்பான முன்னேற்றத்தை குரு கொடுக்கிறார். ஆனா இந்த காடகத்தில சனி பகவான் சிரமம் கொடுக்க குருபகவான் அப்படியே ஆப்போசிட்டங்க. சனி சோதனையை அதிஷ்டமா மாத்தி கொடுக்கிறார். உங்களுக்கு சனி பகவானுடைய சோதனை இருந்து
9:21 பாதுகாப்பும் கொடுக்கிறார். இப்போ ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் சனி பகைன்னு கூட வச்சுக்கலாம். அதேபோல நம்முடைய குரு வந்து உங்களுக்கு பாதுகாப்புன்னு வச்சுக்கலாம். இதை தாண்டி ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் உங்களுடைய ஜாதகத்தில் 12 பாவகங்கள் என்ன ரகசியத்தை சொல்லுது இதனால உங்க வாழ்க்கையின் ரகசியம் என்ன அத தெரிஞ்சுக்க போறோம் ரிஷப ராசி ரிஷப லக்னம் ஒவ்வொரு பாவகத்துடைய விளக்கத்தை நான் சொல்றேன் ஒன்றாம் பாவம் இது வந்து உடல் குணம் மனம் உங்குடைய பாவம் ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனுடைய ஆட்சியில இருக்கறதுனால ரொம்ப அழகா இருப்பீங்க கலைத்திறமை இருக்கும் சுக வாழ்க்கை பிடிவாதம் பொறுமை இது எல்லா குணங்களுமே உங்ககிட்ட அதிகமா இருக்கும். ஆன்மீக ரீதியா பார்த்தோம்னாக்க உலக
10:08 வாழ்க்கையுடைய சுகமும் இறைவன் அருளின் தேரலும் இந்த பாவகத்தில கலந்திருக்கும். சோ உங்களுடைய குணம் இதுல வந்து செலிப்படையும். அடுத்து இரண்டாம் பாவம் குடும்பம் சொத்து வாக்கு இது வந்து உங்களுக்கு மிதுனம். அதிபதி புதன். சோ இங்க பொறுத்தவரைக்கும் குடும்ப பாசம் சொத்து சேமிப்பு வாக்கு சாமர்த்தியம் அதிகமா வருது. ஆன்மீக ரீதியா வாக்கின் ஒழுக்கம் தான் ரிஷப ராசியினுடைய பாக்கியம். சொன்னா சொன்ன சொல்ல தவற மாட்டாங்க. சொன்ன சொல்ல காப்பாத்த ரொம்ப கஷ்டப்படுவாங்க. அடுத்து மூன்றாம் பாவம். தம்பி, அண்ணன் துணிவு. இது வந்து இவங்களுக்கு சந்திர பகவான் ஆட்சி செய்யக்கூடிய கடகம் வருது. கடகம் அப்படினாவே தாய் சந்திரன் ஆட்சி. துணிவான செயல்கள் கலைத்திறமை ஆன்மீகத்தில துணிவும் இருக்கும் அன்பும் இணைவதனால கடவுளுடைய
10:54 அருள் கிடைக்கும். அதேபோல நான்காம் பாவம். வீடு தாய் மன அமைதி இது வந்து உங்களுக்கு சிம்மம் வருது. ஆட்சி சூரியன் வீடா இதனால வீடு நிலம் வாகனம் தாயின் பாசம். சோ ஜாதக கட்டத்தில சூரிய பகவான் நல்ல நிலையில் இருந்தா இந்த நான்காம் பாவத்தில இருந்துட்டா மிகப்பெரிய வளர்ச்சியை நீங்க வாழ்க்கையில பார்க்க முடியும். அதுவே இவர் பாதிக்கப்பட்டு இருந்தா குடும்பத்தில அமைதி குலையும். இதுவே ஐந்தாம் பாவம். ஐந்தாம் பாவம்ங்கறது உங்களுக்கு கன்னி அங்க என்ன புதன் ஆட்சியா பிள்ளைகள் மற்றும் கல்வி பாக்கியம் இதை குறிக்கக்கூடிய இடம். சோ கல்வி அறிவில பிள்ளைகள் மூலம் புகழ் உண்டாகும். ஆன்மீகத்தில் ஞானம் பிள்ளை பாக்கியம் மூன்றுமே கிடைக்கக்கூடிய அமைப்பு. பிள்ளைகளால சந்தோஷம் பிள்ளை பேரு பிள்ளைகளுடைய கல்வி அறிவு இதன் காரணமா
11:40 பெருமை சேரும். ஓகேவா அதேபோல ஆறாம் பாவம் ஆறாம் பாவம்ங்கறது எல்லாருக்குமே சொல்றஆறு எட்டு 12 நமக்கு வந்து பாத்தீங்கனாக்க பாதிப்பு தரக்கூடிய இடங்கள் தான். இது வந்து என்ன எதிரிகள் நோய் கடன். இது வந்து உங்களுக்கு துலாம் வருது. அதிபதி வந்து பாத்தீங்கனாக்க உங்களுடைய லக்னத்துக்கு உரியவரே இங்க வந்து ஆட்சியா நிக்கிறார் யாரு சுக்கிரனே சோ சுக்கரன் வந்து லக்னநாதன் அப்படிங்கறதுனால எதிரிகள் நோய் கடன் இதெல்லாம் நீங்க சமாளிக்கக்கூடிய வகையில சக்தி உண்டாகுது. ஆன்மீக ரீதியா துன்பம் வரும். கூடவே இறைவனை நினைத்து கடந்து செல்லக்கூடிய ஆற்றல் கிடைக்கும். புரியுதுங்களா அதேபோல ஏழாம் பாவம் திருமணம் துணைவர் கூட்டணி. இது வந்து உங்களுக்கு விரிச்சுகம் ஆட்சி செவ்வா சோ கணவன் மனைவி ரிஷப ராசி ஆண்கள் உங்குடைய வாழ்க்கை துணை வந்து மனைவி இருக்காங்க
12:27 இல்லையா அதேபோல ரிஷப ராசி பெண்கள் உங்குடைய வாழ்க்கை துணையான கணவர் இருக்காங்க இல்லையா அவங்க மீது அதிக ஈர்ப்பு ஆர்வம் உண்டாகும். ஆன்மீகத்தில கல்யாணம் அப்படிங்கறது இரு ஆத்மாக்கள் சேர்ந்து வாழ்க்கை தர்மம் நடத்தக்கூடிய புனிதம் இல்லையா இது உங்களுக்கு சிறப்பா இருக்கும். அதேபோல எட்டாம் பாவம் ஆயுள் ரகசியம் மரணம் இது வந்து உங்களுக்கு தனுசு வருது. அதிபதி குரு நவகிரகங்களலயே முழுமையான சுபகிரகம் பெயர் எடுத்த இவர் இங்க இருக்கறதுனால உங்களுக்கு ஆறாம் இடம் எப்படி அதிபதியால பாதுகாக்கப்பட்டச்சோ அதேபோல எட்டாம் இடமே பாதுகாப்பா இருக்கு. ஆயுல் நேடிக்குது ஆன்மீக தேடல் வருது ஆன்மீக ரீதியா எல்லாமே நிலையாற்றதுங்கறத உணர்ந்துப்பீங்க. ஆத்மா மட்டும் நிலைப்பற்றதுங்கறத உணர்ந்து செயல்படுவீங்க. சோ எட்டாம் இடம் பாதுகாக்கப்படுது. அடுத்து ஒன்பதாம்
13:13 பாவம். பாக்கியம், தந்தை தர்மம் இது வந்து உங்களுக்கு மகரம். சனியுடைய ஆட்சி வீடா உங்களுக்கு வரக்கூடிய ஏதாவது நல்லது அதிஷ்டம் அப்படிங்கறது வந்து எதுவுமே மெதுவாதான் வரும். பொதுவாவே நாங்க ஜாதக ரீதியா சனி பகவான வந்துட்டு முதியவர்னு சொல்லுவோம் ஏன்னா எதுவுமே வந்து பாத்தங்கா மெதுவா செய்யக்கூடியவர் ஆனா பாதிப்பு மட்டும் சட்டுன்னு கொடுத்துருவார். நல்லது கொடுக்கறதுக்கு மட்டும் இந்த ஆளுக்கு என்னவோ தெரியலப்பா ரொம்ப கஷ்டம் போல அப்படிங்கற மாதிரி ஆனா உழைச்சீங்க கடுமையா உழைக்கிறீங்க அப்படின்னாக்க அதற்கு உண்டான பலனை நிலையா கொடுத்துருவார் கொடுத்து திரும்பி வாங்குற பழக்கம் கிடையாது அதேபோல ஆன்மீகத்துல உழைப்புதான் கடவுள் அப்படிங்கறத உணர்த்த வச்சிருவார் இதுதான் உங்களுக்கு பாக்கியம் தம்பி நீ எந்த அளவுக்கு உழைக்கிறியோ அந்த அளவுக்கு உனக்கு உயர்வு அப்படிங்கற மாதிரி அதபோல பத்தாம் இடம் தொழில் பேரு புகழு அரசாங்கம்
14:01 இங்கயே வந்து ஆட்சி யார் வராரு சனி வராரு தொழில்ல பெரிய நிலை அரசாங்க பணி உயர்வு கிடைக்கும். ஆன்மீகத்தை பொறுத்தவரைக்கும் உழைப்புதான் தர்மயாகம் அப்படிங்கிறத உச்ச நிலையில நீங்க வந்து உலகத்துக்கு தெரியப்படுத்தக்கூடிய அளவுக்கு சரியான உங்களுக்கு ஒரு என்ன சொல்றது ஒரு அனுபவத்தை கொடுத்துருவாரு. 11 ஆம் பாவம்ங்கறது லாபம் ஆசை நிறைவு இது உங்களுக்கு மீனம் குரு ஆட்சி இல்லையா ஆசைகள் எல்லாமே நிறைவேறும். செல்வம் நண்பர்களுடைய நல்ல செயற்கை பேரு புகழ் எல்லாமே இந்த இடத்துல கிடைக்கும். அதேபோல ஆன்மீகத்தை பொறுத்தவரைக்கும் அருளோடும் தான தர்மத்தோடும் உங்குடைய ஆசிகள் எல்லாமே நிறைவேறும். அடுத்த 12 ஆம் பாவம். ஆல்ரெடி பாதகமான பாவங்கள் பாத்தாக்கஆறு எட்டு 12ு சொன்னேன். சோ 12 அப்படிங்கறது செலவு விரையம். இதுல ஆன்மீகம் வரும் விடுதலையும்
14:49 வரும். சோ இங்க வந்து ஆட்சி உங்களுக்கு வந்து மேஷம். ஏன்னா 12ஆம் பாவம்ங்கறது உங்களுடைய ரிஷப ராசிங்கறதுதான் ஒன்றாம் பாவம். அதுல இருந்து அப்படி சுத்திக்கிட்டு வரப்போ நமக்கு மேஷம்தான் 12 ஆம் வீடா வருதா இது வந்து செலவு அதிகமாகும். ஆனாலும் ஆன்மீக சிந்தனை வரும். ஆன்மீகத்துல செலவு செய்வது தர்மமாக இருந்தாலும் கொஞ்சம் அதுக்கே செலவு செய்ற மாதிரி வரும். கோயில் குளம் யாத்திரை போறது இந்த மாதிரி வரும்னு வச்சுக்கோங்களேன். பட் இருந்தாலும் இது உங்களுக்கு கடவுளுக்காக செய்யக்கூடிய செலவா மாறும். அதாவது வீணா மத்தவங்களுக்கு யாருக்கோ மருத்துவ செலவா இந்த மாதிரி போகாது. ஓகேங்களா இதுல ரிஷபத்தை பொறுத்தவரைக்கும் உங்களுடைய ராசி கட்டத்தை எடுத்து வச்சுக்குவோம். நம்ம சொன்ன இந்த 12 பாவங்கள்ல எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்கறத கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க
15:34 நான் சொல்றேன். உங்களை பொறுத்தவரைக்கும் கிரகங்கள்லயே நவகிரகங்கள்ல சூரிய பகவானுடைய பாதிப்பு இருந்தா சூரியன் அப்படிங்கிறது நண்பனாக இருந்தா அரசாங்கத்தில உயர்வு பாதிப்பு இருந்தா குடும்பத்தில அமைதி கொலையும் அதாவது சூரிய பகவான் ராசி கட்டத்துல நல்ல நிலையில் இருந்துட்டா அடுத்து சந்திரன் இவர் உங்களுக்கு ராசி கட்டத்துல நல்ல நிலையில இருந்துட்டா மன அமைதி அதிகமாகும் குடும்பத்தில பாசம் மேன்படும். இதுவே இவர் கெட்டு போயிட்டா. அதாவது சந்திர பகவானுடைய நிலை சரியாக இல்லன்னா கஷ்டம் வரும், மன அழுத்தம் வரும். உடல் ஆரோக்கியத்திலுமே பிரச்சனை வரும். அடுத்து செவ்வா ரிஷப ராசிக்கு சோதனை கொடுக்கக்கூடியவர் இவர். ஏன்னா ஏழாம் பாவம் 12 ஆம் பாவம். இப்போ திருமண வாழ்க்கை செலவு ஒரு பக்கம்
16:21 சிரமம் ஒரு பக்கம் வரும். ஆன்மீகத்தை பொறுத்தவரைக்கும் செவ்வாய் பாதிப்பு இருந்தால் சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்றது இதற்கான பரிகாரம். செவ்வாய் பகவானை நம்ம கற்றுப்படுத்தலாம். ஏன்னா ஏழாம் பாவம்ங்கறது வந்து திருமண வாழ்க்கை. அது பாதிக்கப்படக்கூடாது இல்லையா சோ செவ்வாய்க்கிழமையில முருக பெருமானுக்கு செவ்வரலி மாலையிட்டு அவருக்கு ரொம்ப பிடிச்சமான தேனும் தினைமாவும் கலந்து நெய்வேத்தியமா வச்சு வழிபாடு செய்யுங்க. ரொம்ப நல்லது. ஓம் சரவண பவ இந்த மந்திரத்தை செவ்வாக்கிழமை செவ்வாக்கிழமை ஒரு 108 முறை உங்க கைகளால எழுதுங்க. அதேபோல புதன். உங்களுக்கு வந்து நட்பு கிரகம். அதனால கல்வி, பேச்சு, தொழில்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியவர். அடுத்து சுக்கிரன் உங்குடைய ராசிநாதன் இல்லையா நித்திய நற்பு அழகு கலை செல்வம் திருமணம் சுக வாழ்க்கை ஆன்மீகம் அனைத்துமே சுக்கிரனால உங்களுக்கு நல்ல நிலையில
17:06 கொடுக்க முடியும். அடுத்து குரு நண்பனாக இருந்துட்டா குரு பகவான் உங்க ராசி காட்டத்துல நல்ல நிலையில இருந்துட்டா பெரிய பாக்கியத்தை கொடுப்பார். அதுவே எதிரியாக இருந்துட்டா பிள்ளை பாக்கியத்தில கஷ்டம் கல்வி பக்கம் சோதனை வரும். ஆனா இவரால பெருசா பாதிப்பு இருக்காது. ஒருவேளை குருபகவான் நல்ல நிலையில் இல்லனா வியாழக்கிழமையில குரு வழிபாடு வியாழைக்கிழமைல மஞ்சள் அதிகம் பயன்படுத்துங்க. அனுதினமும் மஞ்சளை வந்துட்டு நெத்தியில திருநீர் போல இட்டு கொள்வது சிறப்பு. அதேபோல சனி. ரிஷப ராசிகளுக்கு மிகப்பெரிய ஆசிரியரே இவர்தான். நீ என்ன பண்ணு என்ன பண்ணக்கூடாது. ஏன் இப்படி பண்ண அப்படிங்கற வரைக்கும் உங்களுக்கு கண்டிப்புக்கு உரியவரா இவர் வராரு. ஒன்பது மற்றும் பத்தாம் பாவங்குடைய அதிபதி இவர்ங்கறதுனால உழைப்பாள உயர்வை தரக்கூடியவர். ஆன்மீகத்தில சரி தரக்கூடிய துன்பம்
17:51 அப்படிங்கறது நம்முடைய ஆன்மாவை சுத்திகரிக்கக்கூடிய யாகம்னு சொல்லப்படுது. இவர் கொடுக்கக்கூடிய சோதனைய வந்து நீங்க கஷ்டம்னு எடுத்துக்காதீங்க. அது உங்களுக்கு பல வருடங்களுக்கு வந்து உங்களுடைய வாழ்க்கைக்கான அடிப்படை அப்படிங்கறத புரிஞ்சுக்கோங்க. இதுவே ராகு கேது. ராகு பொறுத்தவரைக்கும் 2ண்டுஐந்து ஒன்பதாம் இடங்கள்ல் வந்துட்டா குடும்பம் பாக்கியத்தில சோதனை. கேது பொறுத்தவரைக்கும்ஏழு எட்டு 12ஆம் இடங்கள்ல் வந்துட்டா. திருமணம் மற்றும் ஆன்மீக பக்கங்கள்ல் சோதனைகள் கொடுப்பாங்க. இதோட இவங்குடைய பாதிப்பை நம்ம சரி கட்டணும்னு நினைச்சட்டீங்கன்னா ஆன்மீக ரீதியா வெள்ளிக்கிழமையில ராகுகால வேலையில துர்க்கி அம்முடைய சன்னதியில நல்லெண்ணெய் ஊற்றி எலுமிச்சை தோல் இருக்கு இல்லைங்களா எலுமிச்சை தீபம் ஏற்றுவதால உங்குடைய சங்கடங்களுக்கு அந்த துர்க்கி அம்மன் பொறுப்பெருப்பாங்க சோதனைகளை எல்லாமே நல்ல வகையில் மாற்றி கொடுப்பாங்க ராகு கேடுடைய
18:37 பாதிப்பை உங்களை நெருங்காமல் பாதுகாத்து நிற்பாள் இப்போ ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் உண்மை தன்மை தெரிஞ்சுக்கோங்க உங்குடைய நட்பு கிரகம்றது சுக்கிரன் புதன் சனி சனி இவங்கல்லாம் அதிகம் உதவி செய்வாங்க. சனி பகவான் சோதனை கொடுப்பாரை தவிர்த்து உங்களை வந்துட்டு ஒரு நாளும் தோத்து போக விட மாட்டார். அத மாதிரி தெரிஞ்சுக்கோங்க. சோதனை தரக்கூடிய கிரகம் பாத்தீங்கனாக்க செவ்வா சூரியன். செவ்வாய நீங்க சமாளிக்கனாக்க முருகன் வழிபாடு செய்யுங்க. சூரிய பகவானாக்க அனுதினமும் சூரிய பகவான நமஸ்காரம் செய்தாலே போதும். சிரமங்கள் மறையும். அதேபோல ராகு கேது அதுக்கு வந்து துர்க்கை வழிபாடு செய்யங்கன்னு சொல்லியாச்சு. இதுல ஆன்மீக ரீதியா உங்களுக்கான பரிகாரம் சொல்றேன் கேட்டுக்கோங்க. சுக்கிரன் உங்களுக்கு அதிபதியா இருக்கறதுனால நல்ல வாழ்க்கள் எல்லாம் இருக்கும் ஆனா சுக போகங்கள் அப்படிங்கிறது உங்களுக்கு வந்து கேள்விக்குறியா வரதுக்கு. பொருளாத ரீதியா சிக்கல்களை நீங்க சந்திச்சிட்டு
19:23 இருப்பீங்க. பெரும்பாலும் ரிஷப ராசிக்காரங்க இப்போ கரண்ட் சிச்சுவேஷன் என்னன்னாக்க 10 பைசா கையில இல்லாத ஒரு பரதேசி வாழ்க்கைதான் உங்களுக்கு இப்ப இருக்கும். இது வந்து இல்லன்னு உங்களால மறுக்கவே முடியாது. என்னடா அது எல்லாரும் சுக்கிரன் நல்லா இருந்தா நல்ல பணக்கார வாழ்க்கை வாழ்வாங்க அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா கடன் பிரச்சனை கழுத்த நறக்கூடிய சமயத்தில இருப்பீங்க. இதெல்லாம் சரி கட்டும்னாக்க வெள்ளிக்கிழமைகள் தோறும் விரதம் இருக்கறது சிறப்பு. அதேபோல லட்சுமி தேவிக்கு பூஜைகள் பண்றதும் ரொம்ப புண்ணியம் உங்களுக்கு வெள்ளிக்கிழமையில வெண்மை நேரத்தை அதிகமா பயன்படுத்துங்க. அதேபோல செவ்வாய்க்கிழமையில முருக பெருமண வழிபாடு செய்யங்க. சனிபகவனுடைய பாதிப்பு குறிய சனிக்கிழமையில எல் தீபம் ஏற்றுது. பசுமாடுகளுக்கு உணவளித்து பசுமாடுக்கு சேவை செய்வது. இதெல்லாம் வந்து ரொம்ப சிறப்பு. அதேபோல ராகு கேதுவுக்காக சர்ப்பதோஷ நிவாரண பூஜை
20:09 பண்ணுங்க. காளி வழிபாடு நாகராஜர் வழிபாடு உங்களுக்கு இந்த ராகுடைய பாதிப்பை தடுத்து கொடுக்கும். அதேபோல மன அமைதி கிடைக்கணும் ஆன்மீகத்தில தெய்வத்துடைய அருள் நமக்கு வந்து பரிபூரண நடைஞ்சிருக்கணும்னாக்க உங்க வாழ்க்கையில முன்னேறதுக்குமே ஓம் நமோ நாராயணா ஓம் நமச்சிவாய அரியையும் சிவனையும் ஒரு சேர வழிபாடு செய்யும் இது வந்து அனுதினமும் செய்யறது இன்னும் பெரும் புண்ணியத்தை சேர்க்கும் உங்களுக்கு. மொத்தத்துல ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் உங்களுடைய வாழ்க்கை நிலைங்கறது மெதுவா உயரும் அதுல ஆன்மீகம் பொருளாதாரம் இரண்டிலுமே வெற்றி கொடுக்கும். சனி பகவான் சோதனை கொடுத்தாலும் இறுதியில உங்குடைய உயர்வுக்கு அவர்தான் உறுதி கொடுக்கிறார். திரும்பவும் சொல்றேங்க உங்குடைய ஜாதக கட்டத்தை எடுத்துக்கோங்க. சனி பகவான் எங்க இருக்காருன்னு பாருங்க. ஒருவேளை அவர் ஒன்றாம் பாவத்தில இருக்கார் உங்குடைய லக்னத்தில இருந்தார் அப்படினாக்க
20:56 லாங்கற கட்டத்தில இருந்துட்டா உடல் சோர்வு தாமதம் ஆனா பெரிய பொறுமையை கொடுத்துருவார். இங்க வாங்குன அடிக்கு பின்னாடி எப்பேர்பட்ட அடி வந்தாலும் நீங்க வந்து தாங்கி நிப்பீங்க. இது வந்து பாத்தீங்கனாக்க உழைப்புதான் இறைவன் உழைப்பால மட்டும்தான் உனக்கு உயர்வு உண்டுங்கறத உறுதிப்படுத்திருவார். எங்களுக்குெல்லாம் பார்க்க தெரியலையேமால்லாம் கேட்டுறாதீங்க லா எந்த கட்டம் இருக்கோ அது வந்து ஒன்றாம் கட்டம் அங்க வந்து சனி பகவான் இருக்கார பாத்துக்கோங்க அதற்கு அடுத்து ஓகேங்களா அது ரெண்டாம் கட்டம் மூணாம் கட்டம்றது உங்களுக்கு கணக்கு இப்ப நீங்களே ஜோதிடங்க உங்களுடைய ஜாதகத்தை நீங்களே பார்க்க போறீங்க ஏதாவது கஷ்டம் வருதுங்கறதுக்கு முதல் தீர்வு தெரியும் இல்லையா ஏன்னா நமக்கு இந்த கஷ்டம்ங்கறது தெரிஞ்சுக்கும் அடுத்து இரண்டாம் பாவம் ஒருவேள சனி பகவான் உங்க ராசி கட்டல இரண்டாம் பாவத்தில் இருந்துட்டார் அப்படின்னா குடும்ப சோதனை பணம் சேர்க்க தாமதமாகும்
21:41 ஆனா உங்குடைய வாக்கு சுத்தமாயிடும் தான தர்மம் பண்ணுவீங்க மூன்றாம் பாவத்துல சனி இருக்கார் அப்படினாக்க துணிவு உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க துணிவா நிறைய செயல்பாடுகளை செஞ்சு முடிப்பீங்க அடுத்து நான்காம் பாவம் சோ மூன்றாம் பாவத்தில இருந்துட்டாக்க நல்லதுதான் வீடு தாய் சோதனை மன அழுத்தம் நான்காம் இடம்ங்கறதா துன்பம் இருக்கும் ஆனா ஆன்மீக ரீதியா கடவுள் அருள் உங்களை பாதுகாக்கும் ஐந்தாம் பாவம் கல்வி பிள்ளை சிரமம் பிள்ளை பாக்கியத்தில கர்ம பலன்களுக்கு ஏற்ப உங்களுக்கு முன்னேற்றம் உண்டு அடுத்த அடுத்த ஆறாம் பாவம் எதிரிகளை வெல்லுவீங்க வெற்றி உண்டு உழைப்பால வெற்றி ஆறாம் இடத்துல சனி பகவான் இருந்துட்டா உங்களுக்கு இது சிறப்புங்க அடுத்து ஏழாம் பாவம் இப்ப வந்து ஒரு டவுட் வரும் ரிஷபத்திற்கு ஏமா இப்பதான் ஆறு எட்டு 12ல
22:27 வந்து பாத்தீங்கனாக்க நமக்கு அவ்ளவா சரியான பலன் கொடுக்காதுன்னு சொன்னீங்க சொன்னது கரெக்ட்தான் ஆறுங்கறது ஆல்ரெடி நமக்கு பாதிப்பு அந்த இடத்துல நமக்கு சோதனை கொடுக்க கூடியவர் வந்தா என்ன பண்ணுவாரு அப்படியே கொஞ்சம் ஒரு மாதிரி கன்பியூஸ் ஆகி நமக்கு நல்லது பண்ணிட்டு போறாரு வெற்றி அடுத்து ஏழாம் பாவம் திருமணத்துல சிரமம் ஆனா நிலைத்த துணையா இருப்பாங்க யாரு சனி பகவான் ஏழாம் இடத்தில இருந்துட்டா தம்பதி தர்மம் நிலைக்கும் அடுத்து எட்டாம் பாவம் எட்டாம் பாவம் ஆயுல் சோதனை மறிவு பிரச்சனை ஆன்ம சுத்திகரிப்பு நிறைய சோதிப்பார் அந்த சோதனைக்கு அப்புறம் வந்து பாத்தீங்கனாக்க நீங்க பெரிய ஞானி ஆயிடுவீங்க அடுத்து ஒன்பதாம் பாவம் அங்க சனி பகவான் இருந்துட்டா பாக்கியத்துல தாமதம் ஆனா இறுதியில உயர்வு உண்டு கர்ம பாக்கியம் நீங்க செஞ்ச நல்லதும் கட்டத்துக்கு தகுந்த மாதிரி பலன் தந்துருவார் பத்தாம் பாவத்துல ஒரு வேளை இருந்துட்டா அப்படின்னாக்க
23:13 ஆல்ரெடி இவர் என்ன தொழில்காரகன் இல்லையா சோ பத்தாம் பாவம்ங்கிறது தொழில சொல்லக்கூடிய இடம். தொழில்ல பெரிய நிலையை அடைவீங்க. உழைப்பால பெரிய வெற்றி உண்டு. அடுத்து 11 ஆம் பாவம் ஆசைகள் நிறைவேறும். 11 ஆம் பாவத்துல சனி பகவான் இருந்துட்டா நட்பு, லாபம், தர்ம பலன் கிடைக்கும். 12 ஆம் பாவம் செலவு, வெளிநாட்டு வேலை, ஆன்மீகம். சோ, மோட்ச பாதை இதுவே ராகு. ஒன்றாம் இடத்தில இருந்துட்டாக்க, ஆட்சி, ஆசை, வெளிநாட்டு தாக்கும். ஆத்ம மாயையில சோதிக்கப்படுவீங்க. இரண்டாம் பாவம் குடும்ப சண்டை வாக்கு பிரச்சனை வாக்கு தர்மம் தேவை. மூன்றாம் பாவம் துணிவு திடீர் வெற்றி துணிவுதான் கர்மத்துக்கான பலன். நான்காம் பாவத்தில இருந்துட்டாக்க வீடு வீட்ல சிக்கலு தாய் பாசத்துல நமக்கு கவலை பாச சோதனை அதிகமா சந்திப்பீங்க.
24:00 ஐந்தாம் பாவத்தில இருந்துட்ட கல்வி பிள்ளை சிரமம் அறிவு சுத்திகரிப்பு நடக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு படிப்பீங்க. ஆனா ரொம்ப திரமசாலியா வந்துருவீங்க. ஆறாம் பாவம் எதிர்களை வெல்லும் வெற்றி கர்ம வெற்றி புரியுதுங்களா உங்களுக்கு இப்போ சனி ராகு கேதுல்லாம் நமக்கு சோதனை தரக்கூடியவங்க அவங்க ஆறாம் இடத்துக்கு வந்தா ஆறு எட்டு 12ஆம் இடங்கறது நமக்கு பெருசா சப்போர்ட் பண்ணாத இடம்னு தெரிஞ்சாச்சு அந்த இடத்துக்கு எதிரியே எதிரியோட வீட்டுக்கு வரப்ப என்ன பண்ணுவாங்க அங்க வந்து ரொம்ப சிறப்பா சிரிச்சு பேசி நீ அப்படியா நான் இப்படியா அப்படிங்கற மாதிரி நினைச்சுக்கோங்களேன் அடுத்து ஏழாம் பாவம் திருமணத்துல சிரமம் வெளிநாட்டு துணை ஒரு சிலர் சொல்லுவாங்க இல்லையா வெளிநாட்டுக்கு வேலைக்காக போச்சுப்பா படிக்கறதுக்காக போச்சுப்பா அங்கேயே கல்யாணம் பண்ணிட்டாங்க அப்படின்ற மாதிரி சொல்லுவோம் சோ அதெல்லாம் இந்த இடத்துல வேலை செய்யும். இப்போ இப்ப பொத்தாம் பொதுவா சொல்றேன்
24:46 கேட்டுக்கோங்க. ஏன்னா நம்ம பேசனும்னாக்க நிறைய லென்த்தா போகுது. ராகு கேது சனி பகவான் இவங்கஆறு எட்டு 12 இந்த மூன்று இடங்கள்ல் இருந்துட்டா உங்களுக்கு அந்த இடம் நல்லபடியா வேலை செய்யும். புரியுதுங்களா மத்த இடங்கள்ல் இருந்தா கொஞ்சம் குறைவான நல்ல பலன்களை கொடுக்கறதுல்ல. இவங்க என்னைக்குமே வந்து பாத்தீங்கனாக்க சிறப்பா வேலை செய்ய மாட்டாங்க. இத தாண்டி சனி பகவான் உங்களுக்கு நல்ல கிரகம் தான் ஏன்னா அவரை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு வந்து எதது எப்படி செய்யணும்ங்கிற ஒரு வழிமுறையை கத்து கொடுத்துருவார் அவரை வெட்டிடுங்க பொதுவா சொல்றேன் சனி மெதுவா சோதிச்சு இறுதியில உங்கள ரொம்ப உயர்த்தி பிடிப்பார் கரும குருவா செயல்படுவார் உங்குடைய நல்லது கெட்டது இது வந்து தீவிரமா
25:33 ஆராய்ச்சி பண்ணி உங்களுக்கு புரிய வச்சு எது நிலைச்சிருக்கும் எது நலை இல்லாதுங்கறத தெரிய வச்சிருங்க ராகவ பொறுத்தவரைக்கும் மாயையில சோதனை வேகமா உயர் கொடுப்பான். திடீர புடிச்சு கீழ தள்ளி வீழ்ச்சி கொடுத்துருவான் அதனால ராகுவை பொறுத்தவரைக்கும் கவனமா இருக்கும். அடுத்து கேது இருந்தாலும் ஒன்னும் பண்ண மாட்டாருங்க எல்லாத்தையும் நீ வந்து இழக்குற மாதிரி தியாகத்தை கத்து கொடுத்துருவாரு இந்த உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ என் உசுர கூட தர அப்படிங்கற மாதிரி ஒரு நிலைய கொடுத்துருவார் ஆன்மீக பாதைக்கு தள்ளுவார் இப்போ முற்றும் துறந்தவர்கள் தான் முனிவர்கள் இல்லையா அப்படி எத பத்தியுமே ஒரு கேர் இல்லாத மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு எங்க போயலாம்னு சொல்லுவாங்கல்லையா அந்த நிலைக்கு தள்றது கேது சோ ராகு கேதுதான் உங்களுக்கு எப்பவுமே கொஞ்சம் அப்படி ஆனா செவ்வா சுக்கிரன் குரு சூரியன் சந்திரன்
26:18 புதன் இந்த கிரகங்கள் வந்து 12 பாவங்கள்ல ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் இடங்களுக்கு தகுந்த மாதிரி சிறப்பான பலன்களை கொடுப்பாங்க இதுல உங்க ராசி கட்டத்திலயே எந்த கிரகங்கள் சேர்ந்திருந்தா உங்களுக்கு சிறப்பான யோகம்ங்கறத சொல்றேன் உங்களுடைய லக்ன நாதன் இருக்கார் இல்லையா சுக்கிரன் அவருடைய பலத்தை தெரிஞ்சுக்கோங்க ரிஷப லக்னத்திற்கு லக்னநாதன் சுக்கிரன் சுக்கிரன் வந்து நல்ல நிலையில இருந்துட்டா அழகு கலை இசை கல்வி செல்வம் வாழ்க்கையில பேரு புகழ எல்லா எல்லாமே சந்தோஷமா அமையும் பலவீனமா இருந்துட்டாக்க குடும்பத்தில சிரமம் வரும் காதல் வாழ்க்கை கசக்கும் திருமண வாழ்க்கையில சோதனை வரும் உடல் ஆரோக்கியத்தில குறைவு வரும். அதேபோல தர்ம கர்மாதிபதி யோகம். ஒன்பதாம் பாவம் அதிபதி சனி பிளஸ் பத்தாம் பாவ அதிபதியும் சனி ஒரே
27:04 கிரகம் இல்லையா இதை வந்து என்ன சொல்லுவோம்னாக்க தர்ம கர்மாதிபதி அப்படின்னு சொல்லுவோம் இது வந்து யோகம்னு சொல்லுவோம். சனி நல்ல நிலையில இருந்தா வெறும் அரசாங்க பதவி அதிகாரம் மக்களால செல்வாக்கு மதிக்கப்படுவீங்க. வாழ்க்கையில கர்ம பலம் கிடைக்கும். உலகலாவிய புகழ் கிடைக்கும். அதுவே சனி பகவான் கஷ்ட நிலையில் இருந்துட்டா உங்களுக்கு வரக்கூடிய பாக்கியங்கள் தாமதமாகும் தொழில்ல சோதனை வரும் உழைப்புக்கு பின்னாடிதான் வெற்றிங்கிறது வரும் ஆனா சனி பகவான் என்னைக்குமே ரிஷபத்தை வந்து கைவிட மாட்டார் அடுத்தது குரு சுக்கர யோகம் குருங்கறது ஞானம் தர்மம் அதாவது சுக்கரன் குரு கூட சேர்ந்திருந்தா செல்வம் கலை இல்லை சுக்கரன் நல்ல நிலையில் இருந்துட்டா கல்வியால மிகப்பெரிய வளர்ச்சிய பார்ப்பீங்க கலையில கொடிகட்டி பரப்பீங்க
27:49 ஆன்மீக ரீதியா நல்ல பெரிய ஞானி மாறி பேரு புகழோட வளம் வருவீங்க அரசாங்கத்தில் ஆதரவு உயர்ந்த பதவிகள்ல் உட்காருவீங்க அதுவே எதிர்மறியா இருந்துட்டா ஆன்மீக சோதனை குடும்பத்தில் பிரச்சனை அடுத்து சனி சுக்கிர யோகம் ரிஷப ராசிகளுக்கு சனிங்கறது நட்பா இருப்பதால சனி பிளஸ் சுக்கிரன் இணைந்திருந்தால் நீண்ட உழைப்புக்கு பின்னாடி வெற்றி வணிகம் சொத்து தொழில்ல மிகுந்த வளர்ச்சிய பார்க்கலாம் மக்கள்கிட்ட மதிப்பும் அரசியல் புகழும் கூடும். இதுவே ராகு சுக்கிரனுடைய சம்பந்தம் இருந்தா ராகு சுக்கிரனோட இருந்தா வெளிநாட்டு பாக்கியம் கலை திரைப்படம் இசை இது போன்ற துறைகள்ல் வெற்றி கிடைக்கும். ஆன்மீக ரீதியா மறை ஞானம் மந்திர சக்தி தந்திர சக்தி எல்லாம் கிடைக்கும். ஆனா கட்டுப்பாடு இல்லனா ஆசிகள் அதிகமாகி பண சிக்கல் வரும்.
28:36 அடுத்தது கேது குரு சம்மதம் இருந்துட்டா உங்குடைய ஜாதக கட்டத்தில கேதுவும் குருவும் சேர்ந்து இருந்துட்டா ஆன்மீகம் யோக சக்தி தியான பக்குவம் மந்திரத்தில சாதனை வாழ்க்கையில அமைதி சுய உணர்வு நீங்க யாருங்கிற மாதிரி மத்தவங்க பலம் பலவீனத்தை அழகா கண்டுபிடிச்சிருவீங்க ஒருவேளை இவங்க ரெண்டு பேருடைய அமைப்பு பலவீனமா இருந்துட்டா மனக்குழப்பம் வரும் குடும்ப பக்கம் பிரச்சனை வரும். அடுத்து செவ்வாய் சனி யோகம் இது வந்து கரக யோகம்னு ஜோதிர ரீதியா சொல்லுவோம். ரிஷப ராசிகளுக்கு செவ்வாய் பல நேரங்கள்ல சோதனையை கொடுப்பான். ஆனா சனி பிளஸ் செவ்வாய் அப்படிங்கறது நல்ல நிலையில சேர்ந்துட்டா நிலம் கட்டிடம் தொழில் அரசியல் பக்கம் பெரிய வெற்றி கிடைக்கும். மக்கள் மீது கட்டுப்பாடு ஆட்சி அதிகாரம் எல்லாம் உங்க கையில விளையாடும். ஆன்மீக ரீதியான
29:23 உண்மைகள்ு பார்த்தோம்னா ரிஷப ராசிகளுக்கு சனி வந்து முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அது கர்ம பலன்களை தரக்கூடியவர். சுக்கிர ஆசீர்வாதத்தால வாழ்க்கை முழுவதுமே செல்வமும் கீர்த்தியும் நிறைஞ்சிருக்கும். ராகு கேது ஆன்மீக சோதனைகளையும் மறை ஞானத்தையும் கொடுப்பாங்க. குரு நல்ல நிலையில் இருந்தா தர்மம், பாக்கியம், குழந்தை பாக்கியம் எல்லாம் கிடைக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்தது ரிஷப ராசிகளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கை ரகசியம். எந்தெந்த கட்டங்கள்ல எந்தெந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் எந்தெந்த கட்டங்கள்ல எந்தெந்த கிரகங்களுடைய சேர்க்கை இருந்தா என்ன மாதிரியான பலன் அப்படிங்கறத தெரிஞ்சுக்கிட்டோம். இப்போ சனி பகவானுடைய ஆசீர்வாதம் வேணும் உங்களுக்கு. ஏன்னா அவருடைய நிலைங்கிறது உங்களுக்கு ரொம்ப முக்கியமான நேரம். சனிக்கிழமையில எல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனீஸ்வர வழிபாடு செய்வதுனால நல்லது. சுக்கரனுடைய பலம் பெறுவதற்கு வெள்ளிக்கிழமையில துளசி மாலை
30:09 துர்க்கை அம்மன் வழிபாடு ராகு கேது சோதனை குறைய காளகஸ்தில போயிட்டு ஒரு பூஜை பண்ணிட்டு வந்துருங்க. குரு பலம் பெற வியாழக்கிழமையில விஸ்வநாதர் தட்சிணாமூர்த்தி வழிபாடு இதுல ஒரு சிலர் வந்துட்டு ஜாதக ரீதியா கேள்விப்பட்டிருப்பீங்க இப்ப வந்து உங்களுக்கு இது தசாபுக்தி நடக்குது அப்படிங்கற மாதிரி சொல்லுவாங்க. ரிஷப ராசியை பொறுத்தவரைக்கும் சூரிய மகாதசைங்கிறது ஆறு வருஷம் சந்திர மகாதசை 10 வருஷம் செவ்வாயுடைய மகாதசை ஏழு வருஷம் புதன் பகவானுடைய மகாதசைங்கிறது 17 வருஷம் குருவுடைய மகாதசை 16 வருஷம் சுக்கிர மகாதசை 20 வருஷம் சனியுடைய மகாதசை 19 வருஷம் ராகுடைய மகாதசை 18 வருஷம் கேதுவுடைய மகாதசை ஏழு வருஷம். இப்ப ரிஷப ராசிக்கு பெரிய பலன் தரக்கூடிய தசைகள்ன்னு பார்த்தோம்னாக்க சுக்கிர மகாதசை வாழ்க்கையுடைய பொற்காலம்னு சொல்லலாம். செல்வம், திருமணம், பிள்ளை, வீடு, வாகனம்
30:55 இதெல்லாம் இந்த தசையில தான் கிடைக்கும். சனி மகாதசை சோதனையுடன் கூடிய உயர்வு அரசாங்கம் அரசியல் அதிகாரம். குரு மகாதசை பாக்கியம் பிள்ளை பாக்கியம், தர்மம் ராகு மகாதசை திடீர் உயர்வு வெளிநாட்டு யோகம். இப்போ உங்குடைய அதிபதியை பொறுத்தவரைக்கும்ஒுரண்டுநாலுஅஞஏழுஒன் 10 11 இந்த இடங்கள்ல் இருந்துட்டா உங்களுக்கு அதிஷ்டம். இந்த பாவங்கள்ல சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தா ரிஷப ராசி வாழ்க்கை முழுவதுமே அதிஷ்டம் குடிகொள்ளும். இதோட சுக்கிர பகவான் நல்ல நிலையில் இருக்கார் ஆனா செவ்வா பகவான் சூரிய பகவான் சனி பகவான் ராகுக்கு எதெல்லாம் உங்களுக்கு வந்து பாதிப்பை கொடுத்தா அது எல்லாத்தையுமே இவரு சரி கட்டிருவார் செவனா கோபம் சண்டை திருமணம் இதெல்லாம் சிரமத்தை வந்து கொடுப்பாங்க
31:40 இல்லையா அதெல்லாம் சுக்கர பகவான் தடுத்துருவார் சூரியனை பொறுத்தவரைக்கும் என்ன சிக்கல கொடுப்பாரு குடும்பத்திலயும் அதிகாரத்தை சிக்கல கொடுப்பாரு அதை வந்துட்டு சுக்கர பகவான் தடுத்துருவார் சனியை பொறுத்தவரைக்கும் காமத்தை கொடுக்கறது சோதனை கொடுக்கறது உழைப்புல பாதிப்பு கொடுக்கறது இதெல்லாத்தையும் இவர் வந்து சரி கட்டிருவார். ராக கேதுனக்கு குழப்பம். அந்த குழப்பத்தை வந்துட்டு சுக்கர பகவான் கட்டுப்படுத்துருவார். இதை தாண்டி அதிஷ்டம் பெறுவதற்கு வெள்ளிக்கிழமைல விரதம் இருங்க உபவாசம் இருக்கறது நல்லது. அம்மன் வழிபாடு மீனாட்சி காமாட்சி புவனேஸ்வரி லலிதாம்பிகை வழிபாடு பெரும் புண்ணியம் உங்களுக்கு அதேபோல முருகன் வழிபாடு சுக்கிரன்னா கலை முருகன்னா அறிவு இந்த இரண்டுடைய இணைவுதான் வெற்றி சோ முருகன் வழிபாடு வெற்றி கொடுக்கும். பெருமாள் வழிபாடு வெள்ளினாக்க விஷ்ணு சம்பந்தப்பட்டது தான சோ புதன்கிழமையில விஷ்ணு வழிபாடு வெள்ளிக்கிழமையில விஷ்ணு வழிபாடு உங்களுக்கு நல்லது. அதேபோல நீங்க
32:26 அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரம். ஓம் சுக்கராய நமஹ 108 முறை சொல்லுங்க. அனுதினமும் சொல்லுங்க. குறைஞ்சபட்சம் 16 முறை அதிகபட்சம் 108 முறை. இதுல பொருளாதார ரீதியே நல்லா இருக்கணும். குடும்ப பாக்கியம் சிறப்பா இருக்கணும். திருமண பாக்கியம் சிறப்பா இருக்கணும்னாக்க ஓம் ஸ்ரீம் கிரீம் சுக்கராய நமஹ. இந்த மந்திரத்தை சொல்லுங்க. 108 முறை. உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய தெய்வம் பார்வதி அம்மன் காமாட்சி அழகுக்கும் பாசத்துக்கும் குடும்ப பாக்கியத்துக்கும் மீனாட்சி அம்மன் திருமண பாக்கியம் பிள்ளை பாக்கியம் வெங்கடாஜலபதி திருப்பதி மெயனா செல்வத்துக்கும் பாக்கியத்துக்கும் முருகனை பொறுத்தவரைக்கும் திருச்செந்தூர் முருகன் பழனிமலை முருகன் அறிவுக்கு துணிவுக்கு சித்தர் யோகி வழிபாடுனாக்க அகத்தியர் சித்தர் கோவில் வந்து பாத்தனாக்க குணரீதியா ஞான ரீதியா கொடுப்பார். கோரக்க சித்தர் வழிபாடு ஆன்மீக சக்தியை மேம்படுத்துவாரு. போகர் சித்தர் பழனி. முருகன் பிளஸ் கலை பிளஸ்
33:12 செல்வம் இது மூன்றும் சேர்ந்து உங்களுக்கு இந்த சித்தர் வழிபாடு சிறப்பை சேர்க்கும். அதேபோல காளி, துர்க்கி அம்மன் வழிபாடு, சக்தி, அழகு, பாசம். பெருமாளை பொறுத்தவரைக்கும் கண்ணன் அவதாரம், கலை, இசை, பாசம் இதுக்கெல்லாம் வந்து மேன்மை கொடுப்பாரு. முருகனை பொறுத்தவரைக்கும் அறிவும், துணிவும். இதுல உங்களுக்கு ரொம்ப நெருங்கிய உங்களுக்கு வந்து எப்பவுமே அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ராசிகளை சொல்றேன். இவங்களா கூட வச்சுக்கிட்டா, திருமணம் பண்ணிக்கிட்டா நல்லது. கன்னி, மகரம், கடகம், மீனம். ஓரளவுக்கு பரவாில்லனாக்க ரிஷபம் துலாம் ரொம்ப இவங்கள வந்து இருந்துட்டா உங்களுக்கு கஷ்டம் அப்படின்னு பாத்தாக்க சிம்மம் விருச்சிகம் தனுசு கும்பம். நட்பு பொருத்துன்னு பார்த்தோம்னாக்க கன்னி மகரம் கடகம் மேனம். சிரமம் அப்படினாக்க பிரெண்டா கூட வேண்டாம்ப்பா அப்படின்னாக்க சிம்மம் விருச்சிகம். அதேபோல தொழில் பண்ணலாம் கூட்டு தொழில் அப்படின்னாக்க கன்னி மகரம் துலாம் மேனம். அதேபோல தொழில் கூட்டு
33:57 தொழில் இவங்க கிட்ட செட்டே ஆகாது. எந்த ஒரு சின்ன ஒரு இவங்க கஸ்டமர்ல கூட வேண்டாம் அப்படின்னு நினைச்சாக்க சிம்மம் விருச்சிகம் எப்பவுமே எதிரிதான். ஓகேவா இந்த பதிவுடைய மொத்த நோக்கம் உங்களுக்கு என்ன தெரியுங்களா உங்குடைய வாழ்க்கை வந்து நிலைத்தன்மையா இருக்கணும் நல்ல செல்வ வளத்தோட இருக்கணும் பேரு புகழோட ஆன்மீக வளத்தோட நீங்க வளம் வரதுக்கும் என்னதான் சோதனைகள் வந்தாலும் சனி பகவான் பிளஸ் சுக்கர பகவான் பிளஸ் குரு பகவான் நல்ல நிலையில இருந்துட்டா உங்களுக்கு வெற்றி உறுதிங்கறத தெளிவுபடுத்திக்கோங்க ஆன்மீக வழிபாட அனுதினம் மேற்கொள்ளுங்க தினசரி மந்திரம் ஜெபம் பண்றது உங்க வாழ்க்கை வந்து மேன்மையாகவும் மேன்மையாகவும் வளமாகவும் மாத்துங்கறத ஞாபகத்துல வச்சுக்கோங்க தெய்வத்தை தாண்டி எதுவும் உங்களுக்கு சிறப்பை சேர்க்காது அனுதினமும் சிவபெருமானுக்கு ஒரு 10 நிமிஷம் தியானம் பண்ணிட்டு அன்றாட வேலையில தொடங்கி பாருங்க நீங்க இப்ப எந்த நிலைமை அடுத்த நிமிஷம்
34:42 சூசைட் பண்ற நிலைமையில இருக்கேன்னு கூட நீங்க சொல்லுங்க ஆனா ஒரு 10 நிமிஷம் உட்காந்து இந்த செகண்ட் ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க இந்த கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு அவரை மட்டும் உங்குடைய மனசுல நிலைநிறுத்தி ஒரு 10 நிமிஷம் அவருக்காக ஒதுக்கி வழிபாடு செய்தா ஏன் என்ன ஏதுங்கறத உங்க ஆதி முழு அந்த மாதிரி உங்க வாழ்க்கையுடைய மொத்த நல்லது கட்டதையும் தெளிவுபடுத்திருவார். அந்த செகண்ட் என்ன தோணும் நல்லத எப்படி மேன்மைப்படுத்திக்கணும் கெட்டத எப்படி ஒதுக்கி வைக்கணும்ங்கறத ஒரு தெளிவு வந்துருமா அப்ப நம்ம வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சிடலாமா ோ ரிஷப ராசி வெற்றி அடைவது உறுதி வாழ்த்துக்கள்