0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல நம்பிக்கையும் நல்ல ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்து கொடுத்துரும் அப்படின்ற ஒரு நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு கன்னி ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுங்க. நான் ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிறேன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஐயா இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருத்தருக்குமே உங்களுக்கு எனக்கு உங்கஃபேமிலில இருக்கறவங்களுக்கு சொந்த பந்தம் நண்பர்கள் அனைவருக்குமே ஒரு எதிர்காலம் இருக்கு. இங்க எதிர்காலம் இல்லாத நபர்களே இல்லை அனைவருக்கும் கடவுள் ஒரு நல்ல எதிர்காலத்தை வச்சிருக்காருன்றத முதல்ல நம்ப நம்பணும். அதற்கான தேடல் நம்மகிட்ட இருக்கணும். அதற்கான சிந்தனைகள் நம்மகிட்ட
0:46 இருக்கணும். அதற்கான நபர்கள் கிட்ட நம்ம பழகணும். அப்போ அதற்கான வைப்ரேஷன் வேலை செய்ய ஆரம்பிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளிக்கு பிறகு எப்படி இருக்க போகுது அப்படின்ற சில மாற்றத்தையும் பார்க்க போறோம். அதேபோல நம் பதிவுகள் எப்படி அனைவரது மனதிலுமே இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஒரு வைப்ரேஷனையும் கொடுத்துட்டு இருக்கோ அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வாங்குனவங்க எல்லாருமே பாசிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து இன்னைக்கு திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கறதுதான் இதற்கான வெற்றி அப்படின்னே சொல்லலாம். நான் அதனாலதான் சொன்னேன் நம்ம சேனல் மூலமா கொடுக்கறது அவ்வளவு சீக்கிரம் நம்ம வந்து எந்த ஒரு விஷயத்தையுமே கொடுக்க மாட்டோம். ஆனா கொடுக்கறோம் அப்படின்னா அது வேல்யூவா இருக்கும். சரிங்களா ஏன்னா நம்ம ஒரு கணிப்புகள் கூட நம்ம அலசி ஆராஞ்சு இது நல்லது கொடுக்கறதா
1:32 இருக்கணும் கேக்குறவங்களுக்கு அப்படின்னு நம்ம யோசிச்சு டைம் எடுத்துதான் தரோம். அதேபோல நம்ம கொடுக்கக்கூடிய ஆன்மீக பொருட்களும் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை தரணும்ன்றதுக்காகதான் நம்ம இந்த சாம்பராணி நம்ம கொடுத்த இன்னைக்கு வாங்குனவங்க எல்லாருமே நல்ல மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கீங்க. இதற்கு காரணம் வந்து என்னன்னா உங்க நல்ல மனசுதான் சரிங்களா ஏன்னா காரணம் இல்லாம ஒரு பொருள் வந்து உங்ககிட்ட சேருமா அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அதற்கான நல்ல ஒரு மனசா உங்ககிட்ட இருக்கறதுனாலதான் அது உங்களை வந்து அடையுது. ஆகவே புதுசா வேணும்னு நினைக்கிறவங்க 9345397967 நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. இப்ப ஆர்டர் பண்றவங்களுக்கு என்னால தீபாவளி முடிஞ்சுதான் அனுப்ப முடியும். நான் முன்னாடியே சொல்லிறேன். ஏன்னா கொரியர் ஆபீஸ்ல லீவ் விட்டாங்க. செவ்வாய் புதனுக்கு மேல ஆயிரும். வியாழன் வெள்ளில தான் அனுப்ப முடியும். ஓகேன்னா நீங்க ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா? சரி இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் அப்படின்றத பார்ப்போம். நம்ம ஒவ்வொரு
2:19 ராசிக்காரர்களுக்குமே அந்தந்த காலனில எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கு? ஒவ்வொரு வாரமும் கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் என்ன? அந்த நேரத்துல இவர்கள் எப்படி யோசிக்கணும் எந்தெந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும் எதுலெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு பல தகவல்களை நம்ம தொடர்ந்து கொடுத்துட்டே இருக்கோம். அந்த வகையில எல்லா பதிவுகளுமே எல்லாருடைய மனசுலயுமே இடம் பெற்று இன்னைக்கு எல்லா வீடியோவுமே எல்லாருமே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில இப்ப கன்னி ராசிக்காரர்களுக்குன்னு எடுத்துட்டீங்கன்னா இந்த ராசிக்காரர்கள் பத்தி நம்ம ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லிருந்தோம் எப்படிப்பட்ட நபர்கள் எந்த மாதிரி சிந்தனைகளை கொண்டவர்கள் அப்படின்றது எல்லாமே நம்ம பார்த்திருந்தோம். கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு துடிப்புடன் வாழணும்னு நினைக்கிறவங்க எப்பவுமே எப்பவுமே பாத்தீங்கன்னா உற்சாகமா இருக்கணும்னு நினைப்பாங்க. சரிங்களா இவங்களை பொறுத்த அளவுக்கு இந்த டல்லா இருக்கறவங்கள பார்த்தாலே பிடிக்காது. ஆனா உற்சாகமாக இருக்க வேண்டும் என்று
3:06 நினைக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களும் சில நேரத்தில மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதற்கான காரணங்கள் என்னன்றதை பார்ப்போம். அதுக்கு முன்னாடி கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் என்னன்னு பார்த்தோம்னா கன்னி ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இரண்டுக்குரிய சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பதால நல்ல ஒரு காலகட்டமாதான் இருக்கு. வாழ்க்கையில ஒரு மனிதனுடைய மிகப்பெரிய தைரியம் அப்படின்றதே வந்து பாத்தீங்கன்னா இந்த பொருளாதாரத்தில ஸ்ட்ராங்கா இருக்கிறப்பதான். சரிங்களா முடிஞ்ச அதாவது நம்ம வந்து ஐயா உண்மைய சொல்லணும்னா இந்த உலகத்துல பணத்தை கொடுத்து வாங்க முடியாத சில விஷயங்களும் நிச்சயமா இருக்குதான். அத நம்ம ஒத்துக்கிட்டுதான் ஆகணும். உண்மையான அன்பு, பாசம் நமக்கான நபர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம நம்ம நல்லா இருக்கணும்னு நினைக்கக்கூடிய ஒரு உறவு இதெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் எவ்வளவு பணத்தை கொட்டினாலும் அந்த சில விஷயங்கள் எல்லாம் கிடைக்காது. சரிங்களா
3:51 ஆனா இங்க பணம் அப்படின்ற ஒரு விஷயம் இல்லாமலும் நம்மளால வாழவும் முடியாது. அதுவும் உண்மைதான். அதையும் நம்ம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். ஏன்னா நடைமுறையில வந்து சாத்தியம் என்ன அப்படின்னா ஒரு பசியில வாடக்கூடிய ஒரு மனிதனுக்கு ஒரு பரபா போட்டு ஒரு உணவு வாங்கி கொடுக்கறோம்னா கூட அந்த பூபா நம்ம கையில இருக்கணும். அது இருந்தாதான் பண்ண முடியும். நம்ம நல்லது பண்றோம் நல்லது செய்றோம்னு போய் இங்க கடையில கேட்டோம்னா இங்க ஃப்ரீயா எதுவும் தர மாட்டேன்றாங்க. கரெக்ட்டங்களா அப்போ பணம் என்ற அந்த பொருளாதார ரீதியா ஒரு மனிதன் ஸ்ட்ராங்கா இருந்து இருக்கிறது அவங்களுக்கு ஒரு நல்ல ஒரு காலகட்டம் அப்படின்னே சொல்லலாம் இந்த இந்த சூழ்நிலையில பார்த்தோம்னா அப்படி பார்த்தோம்னா ஏன் இதை இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு சொல்றேன்னா இப்ப சொல்லும்போதே அவங்க மனசுல விழுந்துருக்கும். ஒரு விஷயம் தோன்றி இருக்கும். பொருளாதார ரீதியாக தற்பொழுது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் கன்னி
4:37 ராசிக்காரர்கள். பணம் அப்படின்ற ஒரு விஷயம் பாத்தீங்கன்னா இந்த பக்கம் வருது அந்த பக்கம் அதுக்கு முன்னாடி செலவு ரெடியா நிக்குது. அதாவது கன்னி ராசிக்காரர்கள் இந்த அதிஷ்டம் அப்படின்ற ஒரு விஷயத்தை வந்து பாத்தீங்கன்னா கண்டிப்பா கன்னி ராசியில பிறந்தவர்களுக்கு அந்த அதிஷ்டம் அப்படின்ற ஒரு எதிர்பார்ப்பு நிச்சயமா இருக்கும் அவங்க மனசுல ஒரு ஓரமா அது மேல நம்பிக்கை இல்லைனாலும் நம்ம லைஃப்ல என்னைக்காவது இந்த அதிஷ்டம்ன்ற ஒரு விஷயம் வரும்பா அதுக்கான ஒரு நபரா நம்ம இருக்கோம்பா அதுக்கான சிந்தனைகளும் இருக்குப்பா நம்மகிட்ட அப்படின்னு நம்பக்கூடிய நபர்களாதான் இந்த கன்னி ராசி ஏன்னா கற்பனை திறன் அதிகமா கொண்டவங்க நம்ம ஒவ்வொரு பதிவுகளையுமே சொல்லி இருக்கோம் கன்னி ராசிக்காரங்கனாவே கற்பனை திறன் அவங்க இமேஜினேஷன் பண்ணி பண்ணி பார்த்துக்கிட்டே இருப்பாங்க எப்பவுமே தன்னுடைய எதிர்காலம் இப்படி இருக்கணும் தனக்கு வரக்கூடிய கணவர் இப்படி இருக்கணும் தனக்கு வரக்கூடிய மனைவி
5:22 இப்படி இருக்கணும் நம்ம இந்த படிப்பு படிக்கணும் படிக்கணும் இந்த இடத்துல வேலை செய்யணும் இவ்வளவு சம்பாதிக்கணும் நம்ம வீடு இப்படி இருக்கணும் நம்ம வண்டி இப்படி இருக்கணும் நம்ம நண்பர்கள் இப்படி இருக்கணும்னு சொல்லி ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையுமே அணு அணுவா அணு அணுவா இவங்க வந்து பாத்தீங்கன்னா கற்பனை பண்ணி பண்ணி பார்த்துக்கிட்டே இருப்பாங்க இப்படிதான்ப்பா நம்ம லைஃப் இருக்கணும்னு சொல்லி அப்ப அதனாலதான் நான் சில பதிவுகள்ல அழுத்தமா சொல்லி இருந்தேன் இவங்க தெரிஞ்சோ தெரியாம பார்த்தீங்கன்னா பிரபஞ்சத்தினுடைய அந்த வைப்ரேஷனோட இவங்க கனெக்ட் ஆகி இருப்பாங்க சரிங்களா ஏன்னா இந்த கற்பனை திறன் அதிகமா கொண்டிருப்பதால அப்போ இந்த காலகட்டம் பாத்தீங்கன்னா வருமானம் வரக்கூடிய விஷயத்தை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும் சரிங்களா 12க்குரிய சூரியன் நீச்சமாக இருக்கிறார் விரயத்தை தரக்கூடிய நீச்சமாக இருப்பதால அந்த உடல் ரீதியான சில விஷயங்கள்ல் பாத்தீங்கன்னா இந்த மருத்துவ செலவுகள்
6:08 நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இப்ப கன்னி ராசிக்காரங்க இந்த ஏதோ ஒன்னு இந்த காய்ச்சல் தலைவலி சளி இது போன்ற சில விஷயங்கள் இந்த மருத்துவ செலவுன்றது கொஞ்சம் அப்பப்ப வந்துட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையா இது இருக்கு. அதேபோல புதன் பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால தொழிலுக்குண்டான எண்ணங்களும் அதிகரிக்கும். மேக்ஸிமம் பாத்தீங்கன்னா கன்னி ராசிக்காரங்க தொழில் சார்ந்த விஷயங்கள்ல இறங்கணும்னு நினைக்கிறாங்க அப்படின்னாவே அவர்களை பொறுத்த அளவுக்கு பாத்தீங்கன்னா எந்த தொழிலா இருந்தாலும் சரி அந்த ஈர்ப்பு தன்மை இவங்க கிட்ட வேலை செய்யணும். புரியுதுங்களா ஒரு கஸ்டமர் ஆகட்டும் இவங்களை நோக்கி வருப தொழில் ரீதியா வருபவர்கள் ஆகட்டும் எல்லாமே இவர்களை பார்த்த உடனே ஒரு ஈர்ப்பு த்தன்மை ஏற்படும். அந்த அளவுக்கு கன்னி ராசிக்காரங்க பாத்தீங்கன்னா மத்தவங்கள அட்ராக்ட் பண்ணக்கூடிய அந்த ஒரு அம்சம்
6:55 இவங்க கிட்ட இருக்கும். பெரும்பாலும் பாருங்க இந்த ராசிக்காரங்களுக்கு வயசு ஆகுறதே தெரியாது. அவங்க நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்பாங்க இந்த ராசிக்காரங்க என்னங்க உங்களுக்கு வருஷம்தான் ஆகுது வயசே ஆக மாதிரியே தெரியலையே அப்படின்னு தன்னை எப்பவுமே எங்கா வச்சுக்கணும்னு நினைப்பாங்க. இவர்களுடைய உடலமைப்பும் பெரும்பாலும் அப்படிதான் இருக்கும். எப்பவுமே எங்க இருக்கற மாதிரி ஒரு உடலமைப்புதான் பெரும்பாலும் இருக்கும். அப்ப இவங்க பாத்தீங்கன்னா ஒரு கண்ட்ரோலோட தன்னுடைய உடல்நிலையை ஒரு எக்சர்சைஸ் பண்ணி மெடிடேஷன் பண்ணி கொண்டு வரணும்ன்ற எண்ணெல்லாம் அதிகமா இருக்கும். பத்துக்குரியவர் இரண்டாம் இடத்தில் இருப்பது பாத்தீங்கன்னா இவங்களுக்கு இந்த வேலை ரீதியா கொஞ்சம் பிஸியா இருக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு அலைச்சல் இருக்கும். வேலை ரீதியா அங்க இங்கன்னு சொல்லி வேலை ரீதியா கொஞ்சம் வெளியில போகக்கூடிய பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையா இருக்கு. அதுமில்லாம இந்த தீபாவளி இந்த செலவுகள்
7:40 உண்மை சொல்லணும்னா அதனாலதான் நான் ஆரம்பத்திலயே சொன்னேன் இந்த பொருளாதார ரீதியா தடுமாறி கொண்டிருக்கிறார்கள் அப்படின்னு சொல்லி இந்த தீபாவளி அப்ப கூட உண்மை சொல்லணும்னா கன்னி ராசிக்காரங்க அந்த பொருளாதார ரீதியாதான் இப்ப தடுமாறிட்டு இருக்காங்க என்னப்பா இவ்வளவு செலவு வந்துட்டு இருக்கு அதாவது ஒரு பண்டிகை நாள்னாவே மனிதன் எதிர்பார்ப்பது என்னன்னா அன்னைக்கு வந்து பாத்தீங்கன்னா அந்த பண்டிகை நாட்கள்ல் பெரும்பாலும் நம்மளுடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அனைவருமே வந்து எதிர்பார்ப்பாங்க இந்த மாதிரி இந்த பட்டாசு வாங்கணும் இனிப்புகள் வாங்கணும் புத்தாடைகள் வாங்கணும் அதெல்லாம் வாங்கி அந்த பண்டிகை கொண்டாடுனாதான் மன திருப்தியாவே இருக்கும் இதுல ஏதாவது ஒன்னு குறைஞ்சா கூட அவங்களுக்கு வந்து அந்த பண்டிகை முழுமையா கொண்டாடுன மாதிரியே இருக்காது ஏன்னா ஒரு பண்டிகை காலம்ன்றது இதெல்லாமே சேர்ந்ததுதான் ஒரு பண்டிகை காலமா பார்க்கப்படுது. அப்ப செலவுகள் அப்படின்றது நம்ம எதிர்பாராத அளவுக்கு இந்த நேரத்துல அதிகரிக்கறதுக்கான
8:26 வாய்ப்புகள் 100% இருக்கு. நிச்சயமா பண்டிகை காலம்னாவே கண்டிப்பா ஒரு செலவும் ஒரு பக்கம் இருக்கும். எப்படி நம்ம மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் அந்த நேரத்துல எதிர்பார்க்கிறோமோ அதேபோல செலவுகளும் நம்ம முன்னாடி வந்து கண்டிப்பா நிக்கும். அப்ப இந்த நேரத்தில் இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரங்க முடிஞ்ச அளவுக்கு முடிஞ்ச அளவுக்கு இந்த கடன் அப்படின்ற வட்டத்துக்குள்ள போயிராதீங்க. நான் முன்னாடியே சொல்லிடுறேன். கடன் அப்படின்ற ஒரு பிரச்சனைக்குள்ள இந்த தீபாவளி நேரத்தில நீங்க அதிகமா செலவுக்காக பணத்திற்காக இந்த நேரத்தில இது வாங்கணும் அது வாங்கணும்னு முடிஞ்ச அளவுக்கு இந்த கடன் விஷயத்துக்குள்ள போக வேண்டாம். முடிஞ்ச அளவுக்கு கண்ட்ரோல் பண்ண பாருங்க வேற வழியே இல்ல எமர்ஜென்சி வாங்கிதான் ஆகணும்ன்றப்ப நம்ம வாங்கிதான் ஆகணும் வேற வழி இல்லை ஏன்னா இங்க நடைமுறையில எது சாத்தியமோ அதையும் இங்க நம்ம கவனிச்சுதான் ஆகணும்
9:13 சரிங்களா அதேபோல தொழிலுக்கான அந்த விஷயங்களை பொறுத்த அளவுக்கு முடிஞ்ச அளவுக்கு உங்களுடைய சிந்தனைகள் தான் இங்க அதிக பங்கு வகிக்க வேண்டும். சரிங்களா அதுமில்லாம இந்த திருமணம் ஆகாம இருக்கிறவங்க இந்த திருமணம் சார்ந்து எனக்கு இன்னுமே தொடர்ந்து வரன் அமையாமயே இருக்குங்க அப்படின்றவர்களுக்கு எல்லாமே இந்த குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். சரிங்களா குலதெய்வ வழிபாடு உங்களுக்கு குறிப்பா இந்த ஏன்னா இந்த குலதெய்வ வழிபாட்டுக்குன்னு நம்ம சில விஷயங்கள் நம்ம சொல்லி இருந்தோம் என்னன்னா சில பேர் பாத்தீங்கன்னா குலதெய்வம் கோவில் பாத்தீங்கன்னா ரொம்ப தூரமா இருக்கும் சில பேர் பாரின்ல இருப்பாங்க அவங்களால அடிக்கடி வந்து வழிபட முடியாது. இந்த மாதிரி சூழ்நிலைகள் எல்லாம் பெரும்பாலும் இருக்கும். அப்படி இருக்கறப்ப பாத்தீங்கன்னா நீங்க வீட்டிலேயே சரிங்களா வீட்டிலேயே பூஜை அறையிலயே பாத்தீங்கன்னா நீங்க வெளியில கடைகள்ல பாத்திர
9:58 கடைகள்ல்லாம் கேட்டீங்கனாவே தெரியும் குலதெய்வ சொம்புன்னு கேட்டீங்கனாவே சொல்லுவாங்க சரிங்களா குலதெய்வ சொம்பு அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னாவே கொடுப்பாங்க அந்த குலதெய்வ சொம்புக்கு அதுக்கு கீழ வந்து பாத்தீங்கன்னா பூஜை அறையில ஒரு சின்ன மரப்பலகையாட்ட வச்சிருங்க சின்ன மரப்பலகை வச்சு அது மேல இந்த சொம்பை வைக்கணும். குலதெய்வ சொம்பு வச்சுட்டு சரிங்களா அதுல வந்து சுத்தமான தண்ணீர் சுத்தமான நல்லா இத மஞ்சள் கலந்த தண்ணீர்ல முதல்ல இதெல்லாம் கழுவிட்டு வச்சிட்டு அதுல சுத்தமான தண்ணீர் ஊற்றி அதுல வாசனை மலர்கள் போடணும். வாசனை மலர்கள் போட்டு நீங்க பூஜை அறையில் வைத்து உங்கள் குலதெய்வமாக பாவித்து வழிபட வேண்டும். சரிங்களா
10:45 குலதெய்வமா நினைச்சு நீங்க வழிபட ஆரம்பிக்கும் போது வீட்டில் நீங்க இருக்கக்கூடிய இடத்தில் பாத்தீங்கன்னா குலதெய்வத்தினுடைய அந்த அருள் அதிகமா கிடைக்க ஆரம்பிக்கும் அந்த வைப்ரேஷன் அதிர்வலைகள் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பதை இப்ப நீங்க பார்ப்பீங்க. அதுமட்டும் இல்லாம நான் பல பதிவுகள்ல சொல்லி இருக்கேன் நாம் வசிக்கக்கூடிய வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழக்கூடிய வீடு அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கும். சரிங்களா ஏன்னா அந்த வீட்ல அந்த வைப்ரேஷன் இருக்கு நம்ம அதிகமா இருக்கறது வீட்லதான் அந்த ஓய்வு எடுக்கக்கூடிய நேரம் வேலைக்கு போயிட்டு வந்து நம்ம ரெஸ்ட் எடுப்போம் வீட்ல உட்கார்ந்துதான் நல்ல முடிவுகளை யோசிப்போம் எல்லா நல்லது கெட்டதுமே நம்ம வீட்ல இருந்துதான் பபேஸ் பண்றோம் பெரும்பாலும் சரிங்களா அப்போ அந்த வாழக்கூடிய அந்த வீடு நல்ல அதிர்வலைகளை
11:30 நமக்கு கொடுக்க கூடியதா இருக்கும் சில பேருக்குல்லாம் பாருங்க வாடக வீட்ுலதான் இருப்பாங்க ஆனா அந்த வீடு அவங்களுக்கு பயங்கர ராசியா இருக்கும் அந்த வீட்டுக்கு போனஉடனே நிறைய நிறைய வீட்டுக்கான பொருட்கள் வாங்கி போட்டுருப்பாங்க நிறைய சுப காரியங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கும் நல்லாவே அவங்க மாற்றம் பார்த்து அவங்க சொந்தமா வீடு கட்டிட்டே போயிருவாங்க சரிங்களா ஆனா சில பேர் பாருங்க சொந்த வீடா இருக்கும் ஆனா அந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம்தான் உங்களுக்கு நிறைய ப்ராப்ளம் வரும் பண இழப்பு ஏற்படும் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போறதுன்னு சொல்லி ஆயிட்டு கடைசியா சொந்த வீட்டே வாடகை விட்டுட்டு இவங்க வேற வீடத்தை வீட்ல போய் வாடகைக்கு இருப்பாங்க இப்படி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் அந்த வாழக்கூடிய வீடு என்பது ரொம்ப ரொம்ப முக்கியம் அவங்களுக்கான நல்ல ஒரு மாற்றத்தையும் சிந்தனையையும் கொடுக்கறதே அந்த வீடுதான். அப்ப கன்னி ராசிக்காரர்கள பொறுத்த அளவுக்கு நீங்க இருக்கிற இடத்தை நல்லா வைப்ரேஷனோட பார்த்துக்கோங்க. நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷனோட இருக்கணும். சரிங்களா நீங்க வீடாகட்டும் தொழில்
12:18 செய்யக்கூடிய இடம்கட்டும் காலையில எப்பவுமே நீங்க எழுந்த உடனே பாத்தீங்கன்னா ஒன்னும் இல்ல நீங்க YouTubeலயே போய் பாத்தீங்கன்னாவே தெரியும். நல்ல பாசிட்டிவ் மெடிடேஷன் மியூசிக்னு போட்டீங்கனாவே YouTubeலயே வரும். மைல்டா அந்த மியூசிக்க வச்சுட்டு நீங்க உங்க நாட்களை தொடங்குங்க. கேளுங்க அதிகாலையில வீடு முழுக்க இந்த புல்லாங்குழல் இசை சரிங்களா அப்புறம் பாத்தீங்கன்னா மெடிடேஷன் மியூசிக்ல தண்ணீர் ஊட்டுற மாதிரி தண்ணி ஊத்துற சவுண்டோட சேர்த்து அந்த மெடிடேஷன் மியூசிக்லாம் வரும் YouTubeல நிறைய இருக்கு. அதெல்லாம் நீங்க வீட்ல அந்த நேரத்துல காலையில அதிகாலையில போட்டு நீங்க அந்த வைப்ரேஷன வீடு முழுக்க நல்லா நீங்க உருவாக்கணும். சரிங்களா ஏன் இத நான் கன்னி ராசிக்காரர்களுக்கு சொல்றேன்னா இவர்கள் அந்த கற்பனை திறன் அதிகமா கொண்டனால இவங்க
13:04 பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆயிருப்பாங்க இவங்க யோசிக்கக்கூடிய திங்க் பண்ணக்கூடிய எல்லா விஷயத்தையும் கற்பனை பண்ணி பண்ணி மனசுக்குள்ள பார்த்துட்டே இருப்பாங்க அப்ப இவங்களுக்குள்ள அந்த வைப்ரேஷன் வேல்யூலா அதிகமா இருக்கும் அப்ப வீட்டிலே நல்ல வைப்ரேஷன அதிர்வாளிகளை உருவாக்கும் பொழுது இவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருவாங்க நல்லா பாருங்க மீடியா துறையில இவங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கும் பாட்டு பாடுவாங்க டான்ஸ் ஆடுவாங்க அப்புறம் பாத்தீங்கன்னா இவங்களுக்குன்னு ஒரு தனித்ததிறமை கண்ணீர் ராசிக்காரர்கள் தனித்ததிறமை இல்லாத நபர்களே இல்லை நல்லா அழகா பெண்களா இருந்தா அழகா மெகந்தி போடுவாங்க மெகந்தி போடுவாங்க மேக்கப் பண்ணி விடுவாங்க இந்த மாதிரில்லாம்ஃபேஷன் டிசைனிங் சம்பந்தமா நிறைய இன்ட்ரஸ்ட் இருக்கும் சரிங்களா தொழிலுக்கான நபராவும் இருப்பாங்க நல்ல இதெல்லாம் வந்து ஒரு பிசினஸ்ா பண்ணனும் நிறைய சம்பாதிக்கணும் அப்படின்ற எண்ணம் எல்லாமே இருக்கும் ஸ்மார்ட்டா யோசிப்பாங்க பார்க்கவும் அட்ராக்டிவா இருப்பாங்க
13:49 இவ்வளவு விஷயம் பிளஸ்ா இருந்தாலுமே யானைக்கும் அடிசருக்கும்ன்ற மாதிரி எங்க கன்னி ராசிக்காரங்க விழுகிறாங்க எங்க தடுமாற ஏங்க இவ்வளோ நல்ல விஷயம் சொல்றீங்க அப்புறம் ஏங்க நான் வந்து அடுத்த கட்டம் போக முடியல லைப்ல நல்லது நடக்கல அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா இவர்கள் சைக்காலஜிக்கலா அதாவது பாத்தீங்கன்னா மனரீதியாக கன்னி ராசிக்காரங்க என்னைக்கு பாதிப்பு அடையறாங்களோ அன்னைக்கு இவங்க வலுவிழந்த நபராக மாறறாங்க ஆமா மனதளவில் உடையும் கன்னி ராசிக்காரங்க உடலளவிலும் பாதிப்பை பார்க்கிறார்கள் எதிர்காலத்திற்கான பயணிக்க வேண்டிய பாதையை மறந்து விடுகிறார்கள் உண்மையான அன்பு பாசத்தை ஏங்கக்கூடிய நபர்கள் ஏமாற்றத்தை காணும் பட்சத்தில் கன்னி ராசிக்காரங்க தடுமாற ஆரம்பிக்கிறார்கள் அந்த இடத்தில சரிவை சந்திக்க ஆரம்பிக்கிறாங்க சரிங்களா அன்பு பாசம் உண்மையா இருக்கக்கூடிய அன்பு
14:36 பாசம் அது மட்டுமில்லாம நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் இவங்களை ஏமாத்துறவங்க தொழில் ரீதியா வேலை ரீதியா ஏமாத்த அப்படியே அந்த ஒவ்வொரு அந்த ஏமாற்றத்தையும் அந்த நம்பிக்கை துரோகத்தையும் அல்லது சில பேர் தன்னை பத்தி இப்படி எல்லாம் பேசுறாங்களா இப்படி இல்லாதது போல அதெல்லாம் பேசுறாங்களா இந்த மாதிரில்லாம் நம்மள பத்தி நினைக்கிறாங்களான்னு இவங்க காதுக்கு தெரிய வரப்ப அப்படியே சுக்குநூறா மனசுல வந்து உடையறாங்க கன்னி ராசிக்காரங்க என்னப்பா இப்படி எல்லாம் நினைச்சிருக்காங்க இப்படி எல்லாம் பேசிருக்காங்க அப்படிப்பட்ட ஆளே இல்லையே அந்த இடத்துல உடையறாங்க மனசுக்குள்ள அப்ப அந்த இடத்துல மனசுக்குள்ள உடையறாங்கனாவே அவங்க அடுத்து இவங்க வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியத்திற்கான பாதையில் பயணிப்பதற்கு தாமதம்கிறார்கள் அப்படியே அங்கே ஸ்டக் ஆகி நிக்கிறாங்க பாருங்க நீங்க நல்லா புரிஞ்சுக்கணும் இந்த
15:24 உலகத்துல அடுத்த நொடி நடக்க வேண்டிய விஷயத்தை இங்க யாராலுமே தடுக்க முடியாது. அது நடந்தே தீரும். ஆனா ஒரு மனிதனா நாம நமக்கான எதிர்காலத்தை அடைவதில் எக்காரணத்தை கொண்டும் யாருக்காகவும் எதற்காகவும் தாமதம் அடையக்கூடாது. நீங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் கடவுள் கொடுத்த விலைமதிப்பில்லாத வைரம். சரிங்களா அப்ப கன்னி ராசிக்காரர்களுக்கு வேல்யூவான விஷயமே இந்த டைம் தான். நீங்க அதான் நான் சில பதிவுகள்ல கூட நான் இதை தெளிவா அழுத்தமா சொல்லி இருந்தேன். ஐயா நீங்க கன்னி ராசிக்காரங்களே மிகப்பெரிய இடத்தில இருக்கறவங்க யாருன்னு கேட்டீங்கன்னா மனசுக்கும் அறிவுக்கும் ஒரு கேப் வச்சிருப்பாங்க. நல்லா நோட் பண்ணி பாருங்க. இந்த கன்னி ராசிக்காரர்கள்ல யார்
16:09 நல்லா செட்டிலா இருக்காங்க. நல்லா உயர்ந்த இடத்தில இருக்காங்க. நல்ல வந்து பிரகாசமான வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாங்களோ அவங்களுடைய லைப் அனலைஸ் பண்ணி பாத்தீங்கன்னா அவங்களுடைய மனசுக்கும் அறிவுக்கும் ஒரு கேப் இருக்கும். புரியுதுங்களா அப்ப மனதளவுல ஒரு இடத்துல உடைஞ்சாலும் அந்த மூளை அளவுல அவங்க பிரைன் லெவல்ல பாத்தீங்கன்னா ஸ்ட்ராங்கா நிப்பாங்க இல்ல பிரைன் லெவல்ல ஏதாவது ஒரு குழப்பம் வந்தாலும் மனதளவுல ஸ்ட்ராங்கா இருப்பாங்க அப்ப ஒன்னு இல்லனாலும் ஒன்னு காப்பாத்தவங்கள சரிங்களா ஆனா மனதளவில் ஒரு அழுத்தம் வரப்ப குழப்பம் பிரைன யோசிக்கக்கூடிய சிந்தனையிலும் குழப்பத்தை கொண்டு வரவங்கதான் தடுமாற ஆரம்பிக்கிறாங்க அப்ப மனசுக்கும் அறிவுக்கும் கேப் இருக்கணும். அது இருந்தால் கன்னி ராசிக்காரங்க மிகப்பெரிய இடத்தை
16:55 அடைஞ்சிருவாங்க. இதெல்லாமே உங்க லைப்கான சீக்ரெட் இதெல்லாமே. ஏன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ல பிறந்தவரடைய ஜாதகங்கள அதிகமா பார்கறப்ப தெரிய வந்த விஷயம் வந்து இதுதான். அவங்க நல்ல அவங்க ரூட்ட கரெக்டாதான் செலக்ட் பண்றாங்க. கரெக்டாதான் பயணிக்க ஆரம்பிக்கிறாங்க. ஆனா இந்த நடுவுல கிராஸ் ஆவாங்க பாருங்க. இந்த கன்னி ராசியில பிறந்தவர்களுடைய வாழ்க்கையில இந்த நடுவுல கிராஸ் ஆகுறாங்க பாருங்க. வந்து போறவங்க அவங்க பண்றதுதான் இவங்க தடுமாறறதுக்கான காரணம் இவங்க மன அழுத்தத்துக்கு போறதுக்கான காரணம் ஏமாற்றத்தை பார்ப்பது நம்பிக்கை துரோகம் நேரத்தை வீணாக்குவது இது எல்லாத்துக்கும் காரணம் இவங்க லைஃப்ல அப்படியே கிராஸ் ஆகுறவங்கதான். அந்த இடத்துலதான் கன்னி ராசிக்காரங்க ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படின்னு நான் சொல்ல வரேன். சரிங்களா இங்க யார் வேண்டுமானாலும் உங்கள் வாழ்க்கைக்குள் வரலாம் வெளியேறலாம். அது அவரவர்களுடைய விருப்பம். ஆனால்
17:41 எக்காரணத்தை கொண்டும் நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கான போட்ட திட்டத்தில் பயணிக்கக்கூடிய இடத்திலிருந்து விலகி திசை மாதிரி போயிறக்கூடாது. நீங்க அதுல கவனமா இருங்க என்னைக்குமே. சரிங்களா ஏன்னா இங்க பேசுறவங்க பேசுவாங்க நீங்க ஒரு நல்லது பண்ணிட்டீங்கன்னா பக்கத்துல வந்து நிப்பாங்க. நீங்க ஏதாவது ஒரு இடத்துல தோல்வி அடைஞ்சிட்டீங்கன்னா இத பாரு நான் அப்பயே சொன்னேன். அப்படின்னு சொல்லி வந்து நிப்பாங்க. அதனால மனிதர்களுடைய பெரும்பாலான மனிதர்களுடைய இயல்பு இப்படியாதான் இருக்கு. இது இயற்கை. இதை நம்ம ஒன்னும் மாத்த முடியாது. இங்க யாரையும் திருத்த முடியாது. தயவு செஞ்சு யாரையாவது திருத்தணும்னு நினைச்சு நீங்க நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காதீங்க. ஏன்னா இங்க தெரிந்தே பலரும் பல தவறுகளை செய்றாங்க. அதுக்கு நம்ம ஒண்ணுமே பண்ண முடியாது. சரிங்களா? காலம் மட்டுமே ஒரு மனிதனுக்கு சரியான ஒரு பதிலை சொல்லும்.
18:26 நீங்க யாருக்குமே பதில் சொல்லணும்னு நினைக்காதீங்க. உங்கள நல்லவங்கன்னு நீங்க யாருக்கும் ப்ரூவ் பண்றதுக்காக நேரத்தையும் வீணடிக்காதீங்க. நீங்க எவ்வளவு ட்ரை பண்ணாலும், சில நபர்களிடம் நீங்க நல்லவங்கன்னு ப்ரூவ் பண்ணவே முடியாது. இதுதான் உண்மை. இதை நீங்க வேணா ட்ரை பண்ணி கூட பாருங்க. சரிங்களா? நீங்க தலைகீலா நின்னாலும், நீங்க நல்ல ஒரு மனசை கொண்ட நபர்கள் நீங்க நல்லதை நோக்கி போறீங்கன்னு சில பேர் ஏத்துக்கவே மாட்டாங்க. தெரிஞ்சாலும் தெரியாத மாதிரிதான் நடிப்பாங்க. இது கன்னி ராசிக்காரங்க இது எல்லாமே மைண்ட்ல நீங்க தயவு செஞ்சு ஸ்ட்ராங்கா அனலைஸ் பண்ணிக்கோங்க. அப்ப அந்த இடத்துல நம்மள ப்ரூப் பண்ணனும்ு நினைச்சு நம்ம நேரத்தையும் காலத்தையும் வீணாக்குறோம்னா நமக்கு கடவுள் கொடுத்த நேரத்தை நம்ம வீணாக்கிட்டு இருக்கோம்னு அர்த்தம். அப்ப நீங்க அடுத்த கட்டத்திற்கான முயற்சிக்கான திசை விஷயங்களை நோக்கி நீங்க போறதுதான் முக்கியம். சரிங்களா
19:12 மற்றவர்களுடைய சிந்தனைகளை உங்க மனசுக்குள்ள கொண்டு வராதீங்க. மற்றவர்களுடைய வார்த்தைகளை உங்க மனசுக்குள்ள கொண்டு வராதீங்க. மற்றவர்கள் உங்களை விட்டு விலகுறாங்கன்னா அங்க அந்த இடத்தில உடைஞ்சிராதீங்க. இவை எல்லாம் பல காலத்தை சாப்பிட்டரும் அப்படியே பல நேரத்தை சாப்பிட்டரும். திரும்பி பார்த்தீங்கன்னா பல நேரம் காலம் எல்லாம் போயிரும். சரிங்களா கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் பெரும்பாலும் எப்படி ரெண்டு மூணு விஷயங்கள்லதான் நம்மகிட்ட வந்து கனெக்ட் ஆகுது. ஒன்னு மனிதர்களால வரக்கூடிய விஷயங்கள். இன்னொன்னு நம்மளே அவசரப்பட்டு எடுக்கக்கூடிய விஷயங்கள் முடிவுகள். இன்னொன்னு எதிர்பாராத விடமாக நடக்கக்கூடிய விஷயங்கள். இந்த மூணு விஷயமாதான் ஒரு மனிதனுக்கு கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் நல்லதோ கெட்டதோ வந்து சேருது. அதை நம்ம அனலைஸ் பண்ணிட்டோம்னாவே போதும். சரிங்களா ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒருவர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. இந்த பதிவை பார்த்தவர்கள் அனைவருக்குமே தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி அதுமா
19:59 அதிகாலையில பிரம்ம முகூர்த்தத்தில எழுந்து குளிச்சு முடிச்சிட்டு நீங்க உட்காருற இடத்தை சுத்தம் பண்ணி அந்த இடத்துல சுத்தமான இடத்துல உட்கார்ந்து கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து நல்லதை நினைச்சு ஒரு ஒயிட் ஷீட்ல பேப்பர்ல பேனா எடுத்து ஒரு ஏழு பாயிண்ட் எழுதுங்க. அடுத்த தீபாவளிக்குள்ள இந்த ஏழு பாயிண்ட் உங்க லைஃப்ல நடக்கணும். நியாயமான கோரிக்கைகளா இருக்கணும். சரிங்களா நியாயமான கோரிக்கைகளை எழுதி உங்க வீட்ுல வீட்டு சுவட்டில் ஒட்டணும். அடுத்த தீபாவளி வரைக்குமே அதை நீங்க பார்த்து உங்க மனசுல படிச்சு அதற்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டே இருக்கணும். அதற்கான தேடல்களை உங்க மனசுல கொண்டு வந்துட்டே இருக்கணும். அடைஞ்சிருவீங்க. அடுத்த தீபாவளிக்குள்ள அந்த நல்லதை அடைஞ்சிருவீங்க. நல்லதை பெற்று விடுவீர்கள். நீங்கள் நல்லதை பெற தகுதியுள்ள மனிதரா மாறறத நீங்களே பார்ப்பீங்க. சரிங்களா அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
20:45 மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்