🔥தனுசு - 48 ஆண்டுக்கு பிறகு கொடிகட்டி பறக்கபோகும்.! | Sep 20 குள் 200% அடிச்சி சொல்றேன் நடக்கும்.!

சுருக்கமான கண்ணோட்டம்

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள் பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் உண்மை, நேர்மை, உழைப்பு போன்ற குணங்களை உடையவர்கள். குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, வெளிநாட்டு யோகம் ஆகியவை உண்டாகும். சில பரிகாரங்களை செய்வதன் மூலம் குரு பகவானின் அருளைப் பெறலாம்.

  • குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
  • குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாண்மை ஏற்படும்.

தனுசு ராசியின் சிறப்பியல்புகள்

தனுசு ராசியினர் தங்களுடைய இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அவர்கள் உண்மை, நேர்மை, உழைப்பு போன்ற குணங்களை உடையவர்கள். பிறர் என்ன சொன்னாலும், அவர்கள் தங்கள் குணத்திலிருந்து மாற மாட்டார்கள். மற்றவர்கள் தயங்கும் வேலையை இவர்கள் சாதாரணமாக செய்து முடிப்பார்கள்.

குரு பெயர்ச்சியின் தாக்கம்

குரு பகவான் கடக ராசிக்கு அதிசாரப் பயிற்சி செய்வதால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். எட்டாம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது, கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை.

குருவின் பார்வை மற்றும் பலன்கள்

குரு பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்ப்பதால், பேச்சில் இனிமை கூடும். பேச்சின் மூலம் பல காரியங்களை சாதிப்பீர்கள். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால், வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். தாயார் வழியில் நன்மைகள் கிடைக்கும். பன்னிரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால், சுப செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ கோயிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள்.

நட்சத்திர பலன்கள்

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி இருக்கும். மூலம் மற்றும் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். மொத்தத்தில் தனுசு ராசிக்கு சிறப்பான வளர்ச்சி இருக்கும்.

ஆண்களுக்கான பலன்கள்

ஆண்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும். திடீர் சொத்து ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம்.

பெண்களுக்கான பலன்கள்

குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாண்மை ஏற்படும். அரசாங்க உத்தியோகத்துக்கு முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.

மற்ற பலன்கள்

அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு நிலம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். நிதிநிலையில் சேமிப்பு உயரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் உறவு இனிக்கும்.

வேலை வாய்ப்பு மற்றும் ஆன்மீகம்

தனுசு ராசியில் இருக்கக்கூடிய ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்பு சிறப்படையும். வெளிநாட்டு யோகம் உண்டாகும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு அமையும்.

குருவின் அருள் பெற பரிகாரங்கள்

நவகிரக குருவுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அருகில் இருக்கும் குரு ஸ்தலத்துக்கு சென்று அன்னதானம் செய்யுங்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருங்கள். அரச மரத்தை வலம் வருவதும் குரு பகவானுடைய அருளைப் பெற உதவும்.

ஜாதகத்தில் குருவின் நிலை

உங்கள் ஜாதக கட்டத்தில் குரு எந்த இடத்தில் இருக்கிறார், அவர் கூட அசுப கிரகங்கள் இருக்கிறதா அல்லது சுப கிரகங்கள் இருக்கிறதா என்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அசுப கிரகங்கள் இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பின்னால் கூறுகிறேன்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 இந்த உலகத்துல எங்க கொண்டு போய் விட்டாலும் தன்னுடைய இலக்கிலிருந்து மாறாத தன்மை கொண்ட தனுசு ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். எப்பவுமே தான் உண்டு தான் வேலை உண்டு. தன்னிலை மாறாத அதாவது தங்கம் மாதிரி குணம் கொண்டவங்க. வெட்டினாலும் உருக்கினாலும் என்ன பண்ணாலும் எங்க தூக்கி வீசினாலும் தங்கம் தரம் குறையாத போல தனுச ராசியும் தன்னுடைய தரத்திலிருந்து குறையாத ஆட்கள். எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வரட்டும். பிறவி குணம் என்ன? உண்மை, நேர்மை, உழைப்பு தன்னை சார்ந்தவர்களை உயர்வாக்கக்கூடிய எண்ணங்கள். இதை சொந்தமா வச்சுக்கிட்டுதான் இதுநாள் வரைக்கும் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. நீங்க நேர்மை தவறிட்டா என்னைக்கோ மண்ணோட மண்ணா போயிருப்போம். ஆனா உங்களை மத்தவங்க பார்த்து சொல்லக்கூடிய விஷயம் என்ன தெரியுமா? ஆமா பெரிய இவன் உண்மை

0:47 உழைப்பு அது இதுன்னு பண்ணிக்கிட்டு இருக்கான். ஒரு நாளைக்கு பாரு ஆளே இல்லாமதான் போக போறான். அப்படி கூட சில பேருடைய வார்த்தைகளை கேட்டிருப்பீங்க. ஆனா தனுசு ராசியை பொறுத்தவரைக்கும் என்னைக்கும் ஒரு விஷயம் மட்டும் நீங்க செஞ்சதே கிடையாது. உங்களை தூத்தி பேசுறவங்க உங்கள வந்து தாழ்த்தி பேசுறவங்க முன்னாடி வார்த்தையால் கூட கோப தாபங்களை கூட நீங்க காட்டுனது கிடையாது. செயல்பாடுகளால பதில் சொல்லக்கூடியவங்க பேசுறா பரவாயில்ல நான் ஒரு நாளைக்கு சாதிச்சு காட்டுறப்போ நீ சைலன்ட் ஆயிடுவ அப்படிங்கிற மாதிரி எப்பவுமே அமைதியா இருப்பீங்க. ஆனா உங்குடைய செயல்பாடுகள் மட்டும்தான் பேசிக்கிட்டு இருக்கும். அது ஆரவாரத்தை ஏற்படுத்தும். மத்தவங்க தயங்கி நினைக்கக்கூடிய வேலையை சர்வசாதாரணமா செய்வீங்க. உங்களை பத்தி தெரிஞ்சவங்களுக்கு திரும்ப உங்ககிட்ட மோதுறதுக்கு மூஞ்சு முகமே இருக்காது. அடிக்க மாட்டீங்க. திட்ட மாட்டீங்க. கத்த

1:33 மாட்டீங்க. எதுவுமே செய்ய மாட்டீங்க. உங்களை வந்து வீழ்த்தணும்னு நினைச்சவங்களுக்கு உங்குடைய செயல்பாடுகள் உயர்வானது நீங்க உயர்வானவங்கறத நீங்க செய்யக்கூடிய செயலையே அவங்க புரிஞ்சுப்பாங்க. ஒதுங்கி நிப்பாங்க. கைகட்டி நிப்பாங்க. அது வந்து உறுதி. அதெல்லாம் இருக்கட்டுமா ஏதோ சொல்றேன் நல்லாதான் இருக்கு. உண்மைக்கும் நாங்க அப்படியான்னு யோசிக்கிறது கூட எங்களுக்கு நேரம் கிடையாது. ஏன்னா எங்களுடைய நோக்கம் பெருசு. அதை நோக்கி நாங்க பயணம் பண்றது கடினமான உழைப்பினால மட்டும்தான் முன்னேற முடியும். சரியா சரி இந்த பதிவு எதுக்கு? கொஞ்சம் தெளிவுபடுத்தேன். சோ உங்களை பொறுத்தவரைக்கும் ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருக்கோம் உளைச்சிட்டு இருக்கோம். முன்னேற்றம் வருது. மத்தவங்களுக்கு அது உயர்வா தெரிஞ்சாலும் எங்குடைய இலக்குங்கறது பெருசுங்கறதுனால

2:20 மத்தவங்குடைய பார்வைக்கு நமக்கு என்ன குறைச்ச எல்லாமே நல்லா இருக்கற மாதிரியே தெரியுது. ஆனா எங்களுக்கு மட்டும்தான் தெரியும் எங்களுக்கு தேவைகள் அப்படிங்கறது அதிகம். என்னை சார்ந்தவர்கள நான் நல்லா வச்சுக்கணும் அப்படினாக்க இன்னும் நிறைய வாய்ப்புகள் எனக்கு தேவை நிறைய நான் உழைக்க வேண்டிய இருக்கு. இந்த கஷ்டங்கள்ல்லாம் எனக்கு கண்டிப்பா விலகணும் என்னால முடியல. போராட முடியல. இப்படி மனநிலையை உள்ளுக்குள்ள வச்சிருக்கீங்க. அந்த மனநிலைக்கு அந்த போராட்டத்திற்கு பதில் தரக்கூடிய வகையில குருபகவான் அதிசார பயிற்சியாக தன்னுடைய உச்ச வீடுன்னு சொல்லக்கூடிய கடக ராசிக்கு பெயிற்சி ஆகிறது. தனுசு ராசிக்காரர்களுக்குமே நல்லதொரு மாற்றத்தை அதாது கடக ராசியில உட்கார்ந்துட்டு குருபகவனுடைய பார்வைங்கறது உங்களுக்கு எட்டாம் வீட்டுக்கு விழுது எட்டாம் இடம் அப்படிங்கறதுதான் அஷ்டமம் எல்லாரும் சொல்றது ஒன்னே ஒன்னுதான் எட்டாம் இடமா அந்த இடத்துல பெருசா வேலை செய்யாதுப்பா நல்ல ஆளு வந்தாக்க ஒன்னும் பலன்

3:07 கிடைக்காது. கெட்ட ஆளுங்க வந்தாக்க சிறப்பா வேலை செய்வாங்க. பாதிப்பு மேல பாதிப்பு வருமே அப்படின்னு யோசிப்போம். ஆனா இந்த அதிசார பயிற்சிங்கிறது தற்காலிகமான பயிற்சி. அக்டோபர் மாதம் 18ல இருந்து டிசம்பர் மாதம் வரைக்கும் இருக்கக்கூடிய இந்த பெயிற்சிங்கிறது இந்த குறிப்பிட்ட நாட்களுடைய பெயற்சிங்கிறது தனுசு ராசிக்கு பாதிப்பை கொடுக்காதுன்னு சொல்றேன். ஏமா நல்லதா வந்தாலே எங்களுக்கு நல்லது நடக்காது. இதுல வந்து எட்டாம் இடத்துக்கு வரக்கூடிய குருவாலவே எங்களுக்கு நல்லது நடக்க போகுது கண்டிப்பா நல்லது நடக்கும். அதை சொல்றேன் கேட்டுக்கோங்க. தர்மம் தாங்கும் தனுசு மகனே துன்பம் தீர்க்கும் குருவின் கணமே. அதிஷ்டம் வந்து அருள் பொழிவதே ஆயுல் முழுவதும் உயர்வு தருமே. கடகத்தில் குருபகவான் காத்தருள தனுசு ராசியில் வாழ்வோர் துன்பம் தவிர திருமணம் பிள்ளை

3:53 தொழில் விளங்க தெய்வ அருள் கொண்டு செல்வம் பெருகும். உச்ச குருவின் அருள் பெருக சோதனைகள் வந்து சோர்வடைய அதிஷ்டம் வந்து கதவினில் நிற்க தனுசு ராசிக்காரள் உயர்வு பெறுவது உறுதி. கடகத்தில் குருபகவான் உச்சமாய் அமர தனுசு ராசியார் அதிஷ்டம் பெருக திருமணம் பிள்ளை தொழில் தர்மம் மலர அனைத்து சோதனைகளுமே வெற்றியில் முடிவடையுமே என்னமா சொல்லக்கூடிய பலன்களை பாட்டாவே படிச்சிட்டியா ஆமாங்க இப்ப இதற்கான விளக்கத்தை பாத்துருவோமா எப்பவுமே சதா நேரமும் முன்னேரத்துக்கான வழியை மட்டுமே தேடக்கூடிய உங்களுக்கு தனுசு ராசிகளாளுக்கு இப்போ வரைக்குமே ஏழாம் இடத்தில அமர்ந்திருந்த குருவினால்

4:39 எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேந்திரத்தில் அமர்ந்த குரு உங்களுக்கு பெரிய நன்மைகள் எதுவுமே செய்யல. இதுதான் வந்து உண்மையான விஷயம். ஆனா அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் எட்டாம் வீட்டில அதிசாரமாக அடியெடுத்து வைக்கக்கூடிய குருவால அடுத்த 48 நாட்கள் அங்க அமர்ந்து பலன் தரப்போறார். இப்ப வந்து யோசிக்கிறது என்ன அஷ்டமத்தில ராசிநாதன் மறைவதால எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்குமோ அப்படின்னு பயப்பட வேணாம். உடைய ராசிநாதன் கடகத்தில உச்சம் அடைகிறார். இத வந்து மறக்காதீங்க. இந்த அதிசாரத்தில உச்சம் அடையதுனால திடீர் யோக அமைப்புகள் உங்களுக்கு குருபகவான் கொடுக்க போறார். எட்டாம் இடம் அப்படிங்கறது தனுசு ராசிகளுக்கு சுபத்துவம் அடையக்கூடிய இடங்க. இதனால வெளிநாடு வெளிமான்ல வேலைக்கு போறவங்களுக்கு கூட நல்ல செய்திகள் கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில அக்கரை வைத்து கொள்ள

5:26 வேண்டும். சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கிறது இரவு நேர பயண தவிர்க்கிறது நேர நேரத்துக்கு தூங்குறது சத்தான உணவுகளை எடுத்துக்கிறது. குறிப்பா வந்து பாத்தீங்கனாக்க வெளி உணவுகளை தவிர்த்தே ஆகணும். இதெல்லாம் கொஞ்சம் பாத்துட்டே ஆகணும். ஓகேங்களா அதேபோல செய்யவே கூடாத விஷயம். எழுதி வேணா வச்சுக்கோங்க. யாருக்குமே ஜாமீன் கையெழுத்து போடவே கூடாது. குறிப்பா கொடுக்கல் வாங்கல் பண்ணவே கூடாது. மத்தவன் வாங்குறான் நான் போய் கூட நிக்கிறேன். அந்த பேச்சுக்கே இடம் வேணாம். தனுசு ராசியை பொறுத்தவரைக்கும் நான் முன்னாடி சொன்னதான் உங்களுடைய குணம் என்னங்க? தான் உண்டு தான் வேலை உண்டு அதுல நில்லுங்க உதவி கேட்டு வராங்களா முடிஞ்ச அளவுக்கு செய்யங்க உங்க வேலை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு உன் வாழ்க்கைய நான் சரி பண்றேன் சீர் பண்றேன் ஏன்பா அப்படி இருக்க இப்படி இருக்காதா அப்படி இருக்காத அட்வைஸ் கொடுத்துக்கிட்டு அவங்களை திருத்துறேன் முன்னேத்துறேன்னு போய் நின்னீங்க அப்படின்னா மொத்தமும்

6:12 சீரழிஞ்சு போயிடும். சோ குருபகவான் தரக்கூடிய வாய்ப்பு உங்களுக்குதான். நீங்க அதை பயன்படுத்திக்கிட்டா போதுங்க. அதாவது நெல்லுக்கு பாயறது புள்ளுக்கும் பாயங்கற மாதிரி நீங்க நல்லா இருந்தா மத்தவங்களும் நல்லா இருப்பாங்க. அத முதல்ல மனசுல வச்சுக்கோங்க. குருபகவங்க ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்க்கிறார். இதனால பேச்சுல இனிமை கூடும். பலகாலமா முடியாத விஷயங்களை கூட இந்த அதிசார குரு காலகட்டத்தில பேசியே சாதிப்பீங்க. யப்பா பேச்சாலே மயக்கிட்டான்பா. உள்ள போயிட்டு பாரு பெருசா பல்ப் வாங்கிட்டு வர போறான் அப்படின்னு சில பேர் நிப்பாங்க. ஆனா பேசி காரியம் சாதிக்கிறதுல வல்லவர்கள் இந்த தனுசு ராசிக்காரங்க செயலும் சரி, பேச்சிலும் சரி, வீச்சலும் சரி நாங்க அப்படிா அப்படிங்கிற மாதிரி பேசியே கவுத்துருவீங்க. ஆனா உண்மையை பேசுவீங்க. இந்த பாஷா படத்துல அவங்க

6:58 தங்கச்சிக்கு ஒரு கேரக்டர் இருக்கும். அவங்களுக்கு டாக்டர் சீட் வாங்குறதுக்கு உள்ள போயிட்டு அவர்ட்ட பேசிட்டு வந்து வெளிய சொல்லுவாங்க. அவங்க தங்கச்சி கேபாங்க. எப்படி சீட்டு கிடைச்சச்சு அப்படின்னு உண்மைய சொன்னேன் அப்படிவாங்க இல்லையா அது போலதான் தனுசு ராசி நினைச்சதெல்லாம் சாதிக்க போறீங்க. புரியுதுங்களா இதோட பேச்சால் புதிய நட்புகளை ஈர்ப்பீங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகுது. குருபகவான் நான்காம் வீட்டை பார்க்கிறார் இதுவரையிலுமே ஏதாவது ஒரு காரணங்களால நின்னு போன வீடு கட்டக்கூடிய பணியை மீண்டும் தொடங்குவீங்க. எதிர்பார்த்த அப்ரூவல் கிடைக்கும். உங்க பட்ஜெட்டுக்கு தகுந்த சொத்து அமையறதுக்கு வாய்ப்பு இருக்கு. வீடு கட்ட எதிர்பார்த்த கடன உதவி கிடைக்கும். தாயார் வழியில எதிர்பாராத நன்மைகள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. தாய் வழியில இருந்து வந்த தொல்லைகள் விலகும். உங்கள்ல பல பேர் வந்து வண்டி வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைய

7:45 போறீங்க. பூர்வீக சொத்துக்கள்ல இருந்த பட்சிகள் விலகி உங்களுடைய சொத்துக்கள் உங்க கைக்கு வந்து சேரும். உங்களுக்கான பங்கு உங்களுக்கு வந்து சேரும். அது கோர்ட்ல பெரிய கேச கூட இருந்துட்டு போட்டும். சாதாரணமா பேசியே வந்து பாத்தீங்கன்னா சரி செஞ்சிருவீங்க. ஓகேங்களா அதேபோல 12ஆம் வீட்டையும் குரு பார்க்கிறார் சுப செலவுகள் அதிகமாகும். இந்த காலகட்டத்தில நீண்ட நாட்களாக நீங்க போக நினைச்ச கோவில்களுக்கு போயிட்டு வருவீங்க. தரிசனம் பண்ணிட்டு வருவீங்க. புண்ணிய யாத்திரைகள் மனசுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். நீண்ட நாள் மனசுல நினைச்சிட்டு இருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. குலதெய்வ கோயிலை புதுப்பிக்கும் பணியில ஈடுபடுவீங்க. நிம்மதியான தூக்கம் வரும். மொத்தத்துல இந்த குருவினுடைய அதிசார பயிற்சிங்கறது இந்த தனுசு ராசியில இருக்கக்கூடிய பூராட நட்சத்திரக்காளுக்கு அபரிவிதமான வளர்ச்சி கொடுக்கும். நல்ல பலன்களை கொடுக்கும். மூலம் உத்திரடம் இந்த நட்சத்திர காலங்களுக்கு ஓரளவு நல்ல பலன் கொடுக்கும். அதாவது ஓரளவு அப்படின்னா பூராடத்தை கம்பேர் பண்றப்ப மூலத்துக்கும்

8:31 உத்திரடத்துக்கும் கம்மி. ஆனா மொத்தமாவே தனுசு ராசிக்கு சிறப்பான வளர்ச்சின்னு சொல்றேன். இப்ப இன்னும் கொஞ்சம் கூடுதலா தகவல பேசுவோம். மிதத்தில் இருக்கக்கூடிய குரு கடக ராசிக்கு உச்சநிலை அடைவதனால தனுசு ராசிகளுக்கு பலன்கள் அப்படிங்கிறது எட்டாம் இடம் அதிசார ஸ்தானம் சோதனைகள் வரலாம் ஆனா உச்ச குருவின் சக்தியால சோதனைகள் கூட உங்களுக்கு வெற்றியாக மாறும் ஒருத்தவங்கள வந்து அடிக்கணும்னு வரான் அங்க வந்து கட்டி பிடிச்சு உம்மா கொடுக்கற மாதிரி ஆகும் தப்பா எடுத்துக்காதீங்க அவனால உங்கள வந்து எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாது புரியுதுங்களா யாருமே உங்களுக்கு எடுத்தத நினைச்சா கூட சரிங்க அது அவங்களுக்கு திரும்ப தவிர்த்து உங்கள வந்து பாதிப்பு கொடுக்காது ஓகே அதிஷ்டம் புண்ணியம் பிள்ளைகள் பாக்கியம் திருமணம் தொழில் வெளிநாட்டு யோகம் அனைத்துமே சிறக்கக்கூடிய காலமா வந்து நிக்குது இதுல குறிப்பா ஆண்களுக்கு பலன் சொல்றேன் கேட்டுக்கோங்க நீங்க வேலை

9:17 பார்த்தாலும் சரி இல்ல சொந்தமா தொழில் செய்தாலும் சரி நீங்க தொட்டத எல்லாமே முன்னேற்றம் பெறும் பதிவு உயர்வு கிடைக்கும் வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும் வெளிநாட்டுல வந்து படிக்கறதுக்கு போறீங்களோ வேலைக்காக போறீங்களோ தொழில் செய்ய போறீங்களோ நல்ல வளர்ச்சி இருக்கும். அதிஷ்டம் பாத்தனாக்க திடீர் சொத்த ஆதாயம் நிரநாள பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் சின்னதா தலைவலி, கை கால் வலி சோர்வு இருக்கும். ஆனா பெருசா எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. குரு உங்களை பாதுகாத்து நிக்கிறார். ஓகேவா தனுசு ராசியை பொறுத்தவரைக்கும் உடைய அதிபதி குரு. எப்படி உங்கள பாதுகாக்காம போயிடுவாரு அதிஷ்டத்துக்கு மேல அதிஷ்டம். கண்ணா லட்டு திங்க ஆசையா கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா அப்படிங்கிற மாதிரி லட்டுக்கு மேல லட்டா இனிப்பான நிறைய சம்பவங்கள் உங்க வாழ்க்கையில நிகழ போகுது. இதை எடுத்து

10:04 பெண்களுக்கான பலன் சொல்றேன் கேட்டுக்கோங்க. குடும்பத்துல ஒற்றுமை மேம்படும். வீட்ுல ஏதாவது சண்டை சச்சரவன் இருந்தாலும் சரி இல்ல மாமியார் மருமகள் சண்டை சச்சரவு இருந்தாலும் சரி அது எல்லாமே சரியாகும். இப்ப ஒத்துமையா இருப்பீங்க. வீட்ல சுபநிச்சல் ஏற்பாடு பண்ணுவீங்க. வீடே அமைதியா இருக்கும். திருமண யோகம் இருக்கும். திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அதேபோல குழந்தை பாக்கியம் அல்ல திருமணமான பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் சுபயோகம் இருக்கு. பிள்ளைகளால முன்னேற்றம் ஏற்படும். அதேபோல தொழில் மற்றும் வியாபாரம் புதிய கூட்டாண்மை தொழில் விரிவு அரசு தொடர்பு வேலைகள் நிறைவேறும். அதேபோல அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தா கூட இப்ப அந்த கனவு நிறைவேறும். முன்ன ஏதாவது தொழில் செய்திருந்து அத நீங்க விட்ுருந்தா கூட நின்னு போன தொழில் கூட மீண்டும் சீராகும் லாபம் பெருகும். இதை எடுத்து அரசியல்வாதிகளுக்கு மக்களுடைய

10:49 ஆதரவு பெருகும் பதிவு உறவு கிடைக்கும் தேர்தல்கள்ல் வெற்றி கிடைக்கும் பெரியுடைய ஆதரவு கிடைக்கும். அடுத்த விவசாய பணிகள் இருக்குவளுக்கு நிலம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். மரபு சொத்தால ஆதாயம் உண்டு பண்ணை தொழில் வளர்ச்சி பெறும் நீர் வசதி உயரும். இதை அடுத்து நிதிநிலையை பொறுத்தவரைக்கும். சேமிப்பு உயரும் கொடுத்த பணம் திரும்ப வரும் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும் ஆனாலும் கொஞ்சம் செலவு வருங்க கவனமா இருக்கணும். செலவுங்கறது சுப செலவுதான் பெருசால்லாம் இல்ல ஆனா திட்டமிடுதல் ரொம்ப முக்கியம். குடும்ப பலங்களை செல்ற கேட்டுக்கோங்க. குடும்பத்தில ஒத்துமை இருக்கும் சண்டை குறையும் எல்லாருடைய ஆரோக்கியமும் சீரா இருக்கும் பிள்ளைகளால சந்தோஷம் உண்டு. இத எடுத்து திருமணம் மற்றும் பந்தத்தை பொறுத்தவரைக்கும் ஏழாம் இடத்தில குருவினுடைய பார்வை இருக்கறதுனால திருமணம் நடக்காதவங்களுக்கு கூட நல்ல வரன் கிடைக்கும். ஏன்னா ஏழாம் இடம்றதுதான் நம்ம திருமண பந்தத்தை குறிக்கக்கூடிய இடம். அதேபோல திருமணம் ஆனவங்களுக்கு அந்த பந்தம்

11:36 வந்து உறுதி பெறும். நீ வேணா நான் வேணா சண்டை சச்சருவை எனக்கு பிடிக்கல ஈகோ பிரச்சனையால பிரிஞ்சிருந்தா இல்ல கோர்ட்டு கேஸ் அழைஞ்சிட்டு இருந்தா கூட சரிங்க. இந்த காலகட்டம் உங்களை சேர்த்து வைக்கும். திருமண வாழ்க்கையை சிறப்பா மாத்தி கொடுக்கும். காதல் உறவுல்லாம் இப்ப இனிக்கும். ஒருத்தர் ஒருத்தர் ரொம்ப அன்யூனியமா இருப்பீங்க. காதல் உறவுகளால பெற்றோர் கிட்ட சம்மதம் வாங்கி திருமணத்துக்கு ரெடி பண்ணிடுவீங்க. அதேபோல குழந்தை பாக்கியம் ஐந்தாம் இடத்து பார்வைங்கிறது பிள்ளை பாக்கியத்தை குறிக்கக்கூடிய இடம். ஓகேங்களா சோ அதனால குழந்தை பாக்கியத்துக்காக இயங்குறவங்களுக்கு உங்க இயக்கங்கள் தீரும். அதேபோல ஆல்ரெடி திருமணமாகி குழந்தைகள் இருக்கவங்களுக்கு பிள்ளையுடைய கல்வி வேலை வாய்ப்பு எல்லாமே சிறப்பு போயிரும். இதை எடுத்து வேலை வாய்ப்பு தனுசு ராசியில் இருக்கக்கூடிய ஆண்கள் பெண்கள் வேலைவாய்ப்பு பொறத்தவரைக்கும் எந்த துறைகள நீங்க வேலை செஞ்சாலும் சரி பதவ வெளிநாட்டுக்கு வேலைக்கு போறதுக்கு அதுக்கான வாய்ப்பு அதேபோல தடைப்பட்ட தாமதப்பட்ட வேலைகள்

12:23 எல்லாமே இப்ப வந்து ஈசியா நிறைவேறும் இதோட ஒன்பதாம் இடங்க இந்த இடத்துக்கு குருவுடைய பார்வை இருக்கிறதுங்கறது வெளிநாட்டு யோகத்தை கொண்டு வரும் வெளிநாட்டுக்கு யாத்திரை கல்வி வேலை சோ இது சம்பந்தமா வெளிநாட்டுக்கு போறதுக்கு வாய்ப்புகள் அதிகம் வெளிநாட்டில இருந்துமே நாடு திரும்பக்கூடிய ஆதாயத்தை பெறுவீங்க ரொம்ப நாளா வெளிநாட்டுல வந்து வேலை பாத்துட்டு இருக்கான்பா வீடு திரும்பனும் ரொம்ப நாள ஆசை என்ன பண்றது பொருளாதார நெருக்கடியின் காரணமா நம்ம இங்கயே வேலை பார்க்கற மாதிரி இருக்கு அப்படின்னா உங்குடைய கம்பெனிய கூட வந்து இந்தியாவில திறக்குற மாதிரியோ அந்த மாதிரி உங்குடைய சொந்த நாடு திரும்பக்கூடிய யோகம் இருக்கு. அடுத்த ஆன்மீகம் புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை வாய்ப்பு அமையும் ஆன்மீக சிந்தனை அதிகமாகும் தர்ம செயல்கள் செய்யக்கூடிய மனநிலை வளரும். பணவரவு தாராளமா இருக்கும் இதனால வந்துட்டு நிறைய ஆன்மீகத்துக்கு செலவு பண்ணுவீங்க சுருக்கமா சொல்ற கேட்டுக்கோங்க தொழில் வியாபாரம் நிதிநிலை மேம்படுது திருமணம் பிள்ளை பாக்கியம்

13:09 கிடைக்கும் வெளிநாட்டு யோகம் அரசியல்ல உயர்வு குடும்பத்தில் ஒற்றுமை சின்ன சின்ன ஆரோக்கிய குறைபாடு செலவு கொஞ்சம் வரும் அங்க மட்டும் கவனமா இருந்துட்டா போதும் மொத்தத்துல குருபகவான் தனுசு ராசிக்காரர்களை சோதனைக்குள்ள வைத்தாலும் அதிஷ்டத்தை அள்ளி கொடுக்கிறார் பொதுவா எட்டாம் இட குரு அப்படிங்கறது வந்து சோதனையில் தரக்கூடிய இடம்தான் ஆனா கடகம் அப்படிங்கறது குருடைய உச்சநில ராசிங்கறதுனால எட்டாம் இடம்ங்கிறது அதிசார பெயிற்சியோட சேர்த்து தனுசு ராசிக்கு அது சாதகமான பக்கமா அதிகமா வந்து நிக்குது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராத நேரங்கள்ல் நல்ல விஷயங்கள் நடக்கும். அது பழைய சொத்துக்களால் ஆதாயங்க நிலம் சொத்து இது எல்லாமே கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு யாத்திரை தர்ம சிந்தனை தாமதமான திருமணம் இப்ப நடக்கும் குழந்தைக்கான யோகம் வரும் வியாபாரம் வேலை வெளிநாட்டு யோகம் எல்லாமே வளர்ச்சி

13:55 பெறுது. ஒரு மனுஷனுக்கு என்னங்க தேவை பணம் வேணும் குடும்பத்துல சந்தோஷம் இருக்கணும். நினைச்சது நடக்கணும். நிறைவான செயல்பாடுகள் இருக்கணும். இப்படி தனுசு ராசியுடைய வாழ்க்கையை நீங்க எப்படி எல்லாம் வந்துட்டு செதுக்கி வாழணும்னு நினைச்சீங்களோ அதுக்கான வாய்ப்புகளை உங்குடைய அதிபதியான குரு அவரு அவருடைய உச்ச வீட்ல கடக ராசியில பயணம் பண்றது உங்களுக்கு அதிஷ்டம் தாங்க. எட்டாம் இடம்ங்கறது எப்படி உங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க விதிவிளக்கா மாறுதுனா அவர் உங்களுடைய அதிபதி முதல் விஷயம். குருவினுடைய வீடுங்கிறது உச்சநிலை அடையக்கூடிய இடமா கடகம் இருக்கிறதுனால சோதனைகள் எல்லாமே உங்களுக்கு சாதனைகளாக மாறுது. இதுலயே நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் திரும்ப திரும்ப சொல்றது செலவு விஷயத்தில ஆரோக்கிய விஷயங்கள்ல கவனமா இருக்கணும் ஓகேங்களா அதேபோல இந்த

14:42 குருபகவானால உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் நடைச்சிருக்க நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் நவகிரக குருவுக்கு மஞ்சநிர வஸ்திரம் வியாழக்கிழமைகள்ல் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்க வாய்ப்பு இருந்தா உங்களால முடியும் நினைச்சீங்கனாக்க அருகில் இருக்கக்கூடிய குரு ஸ்தலத்துக்கு போயிட்டு வாங்க அன்னதானம் பண்ணுங்க குருபகவான் நல்ல பலன்களை அள்ளி கொடுப்பாங்க ஒட்டுமொத்தமா குருவினுடைய இந்த கடக ராசி அதிசார பெயற்சி அதிஷ்டமே சில சோதனைகளும் குருபகவான் உச்சத்தில் இருக்கறதுனால உங்களுக்கு வெற்றியாக மாறும். மறைமுக அதிஷ்டம் எதிர்பரத வெற்றி பெரிய ஒரு பாதுகாப்பா வந்து குருபகவான் நிக்கிறார். இப்ப பொதுவாவே நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்னா தனுசு ராசிக்கு அதிபதி வந்து குருதான். குரு என்றது வாழ்க்கையுடைய

15:29 அதிஷ்டம் உயர்கல்வி கல்வி ஆன்மீகம் எல்லாத்தையும் தரக்கூடியவர் இது எல்லாத்துக்கும் பொறுப்பு இவர்தான் குரு நல்ல நிலையில் இருந்துட்டாவே தனுசு ராசிக்கார உயர்வும் செல்வமும் தர்மம் பெறுவாங்க இப்ப இவரு இந்த அதிசார பயிற்சியா வரதுங்கறத உங்களுக்கு நல்லதுதான் ஓகேவா இந்த நல்லது அப்படிங்கறது அதிஷ்டமா மாறதும் துரதஷ்டமா மாறதும் நீங்க அந்த வாய்ப்புகளை பயன்படுத்தாம போனா மட்டும்தான் சோ உங்களுக்கான பரிகாரம் மற்றும் வழிபாடு சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க வியாழக்கிழமைகள விருதம் இருங்க மஞ்சள் உடை மஞ்சள் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த கொண்டை கடலை இருக்கு இல்லைங்களா அதை வந்து நெய்வேத்தியமா வச்சு குரு வழிபாடு செய்யும் அரச மரம் அஸ்வத்த மரம்னு சொல்லுவோம் இந்த அரச மரத்தா வளம் வருவதும் குருபகவானுடைய அருளை பெற உதவும் அதேபோல வியாழக்கிழமைகள்ல்

16:15 ஓம் பிரீம் பிரகஸ்பதேயே நமஹ இந்த மந்திரத்தை 108 முறை சொல்லலாம் இல்ல அப்படின்னா ஓம் குருபகவானே போற்றி போற்றி இந்த மந்திரம் அதேபோல வறுமையால கஷ்டப்படக்கூடிய குழந்தை குழந்தைகளுக்கு படிப்புக்காக கஷ்டப்படக்கூடிய மாணவர்களுக்கு அவங்களுக்கு தேவைப்படக்கூடிய உதவிகளை நீங்க செய்வதுனால குருவினுடைய கருணை பெறுவீங்க அதே கல்வி ஆன்மீக நூல்கள் குருமார்களுக்கு சேவை செய்யறது இதெல்லாம் குருவினுடைய பாக்கியத்தை அதிகப்படுத்தும் நடைமுறை வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் கவனமா இருக்க வேண்டிய இடம் சொல்லுக்கு மதிப்பு கொடுக்கணும் ஒருத்தங்களுக்கு வந்து பேசுறாங்க அப்படினாக்க அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவங்க சொல்லக்கூடிய விஷயங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகிட்டா குருவினுடைய தன்மை சத்தியம் அளவா செலவு பண்ணுங்க அதிஷ்டம்

17:01 வீணாகாமல் இருக்கது உதவி பண்ணும் அதேபோல ஆசிரியர்கள் பெரியவங்க ஆன்மீக குருக்கள் கிட்ட மரியாதை செலுத்துனீங்கனாக்க குரு அருள் வலுபடும் குடும்பத்தில் அமைதியா இருங்க சமாதானம் காக்குறது குருவினுடைய கிருபையை இன்னும் மேம்படுத்தும் சுருக்கமா சொல்றா குருபகவான் தனுசு ராசிக்காரளுக்கு அதிஷ்டத்தை தக்க வைக்க நிக்கிறார் தர்மம் காத்து வியாழக்கிழமை வழிபாடு செய்றது குருமார்களை மதிக்கிறது இவை எல்லாமே உங்க வாழ்க்கை சிறக்கறதுக்கான வழி திரும்ப திரும்ப சொல்றது ஒன்னே ஒன்னும்தான் தனுசு ராசிக்கு காக்கும் கடவுளாக குருபகவான் வந்திருக்காரு அவரை தலையை தூக்கி வைக்கிறதும் இல்ல தரை இறக்கறதும் உங்களுடைய பொறுப்புங்க ஆனா அதிஷ்டங்களை நிறைய வாய்ப்புகளை உங்க வீட்டு வாசப்படியில் கொண்டு வந்து சேர்த்திருக்காரு பயன்படுத்துங்க நல்லா இருப்பீங்க உங்குடைய இலக்கு பெருசு

17:47 உங்களுடைய நோக்கம் பெருசு நீங்க நல்லவங்க உண்மையானவங்க நேர்மையானவங்க நிறைய விஷயங்களுக்கு உயர்வான குடநலனுக்கு சொந்தக்காரங்க இருந்தாலும் நீங்க கஷ்டப்படுறதுக்கான காரணம் சில இடங்கள்ல் யோசிக்காம ஒரு சில விஷயங்களை செஞ்சிடுறீங்க அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க பொறுமையா இருங்க நிதானமா ஒவ்வொரு விஷயத்தையும் செஞ்சு முடியுங்க நேரம் காலம் உங்களுக்கு சாதகம் நீண்ட ஆயுலோட நீடித்த புகழோட நிலைத்த செல்வத்தோட குருவால நீங்க திருவருள் பெறுவது உறுதி உறுதி உறுதி ஓம் குருவே போற்றி போற்றி இதோட உங்க ஜாதக கட்டத்தை எடுத்துக்கோங்க ஜாதக கட்டத்தில லக்னம் அப்படிங்கறது ஒன்றாம் வீடு அங்க இருந்து குரு பகவான் லக்னத்தில் இருக்காரா இல்ல எந்த எந்த கட்டங்கள்ல் இருக்காரு 12 கட்டங்கள்ல எங்க இருக்காரு அவர் கூட ஏதாவது அசுப கிரகங்கள் கூட்டன்ல இருக்காங்களா இல்ல சுபகரங்கள்

18:32 கூட்டன்ல இருக்காங்களாங்கறத பாத்துக்கோங்க அசுபம் சுபம்னா எனக்கு தெரியாதேமா அப்படின்னு கே்கறீங்களா ராகு கேது சனி பகவான் செவ்வாய் பகவான் சூரிய பகவான் இந்த ஐந்து கிரகங்களுமே அவர் கூட இருக்கக்கூடாது. ஒருவேளை இருந்தா அதுக்கு என்ன பண்ணனும்ங்கறத நான் பின்னாடி சொல்றேன் இதோட சுப கிரகங்களோட சேர்க்கையில இருந்தா அது உங்களுக்கு பெரும் புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். எப்பேர்பட்ட சோதனைகள் வந்தாலும் உங்களுக்கு சாதனைகள மாற்றி கொடுக்கும் சோ அந்த வகையில உங்களுடைய ஜாதகத்தில குரு எங்க இருக்காரு குரு கூட யார் இருக்காங்க இதை பார்த்து சொல்லுங்க எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம் நல்லதே நடக்கட்டும் நல்லது மட்டுமே நடக்கட்டும் வாழ்க வளர்க வளமோடு நலமோடு

Share

YouTube Video Summaries