தனுசு - பொங்கலுக்கு பிறகு பெரிய Twist இருக்கு! 100% இது நடக்கும்! - dhanusu 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில், தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை எப்படி இருக்கும் என்றும், அதனால் ஏற்படும் பலன்கள் மற்றும் சவால்கள் பற்றியும் ராம்ஜி விளக்குகிறார். குறிப்பாக, இரண்டாம் இடத்தில் நான்கு கிரகங்கள் சேருவதால் ஏற்படும் தன யோகம், சேமிப்பின் முக்கியத்துவம், மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி பேசுகிறார்.

  • தன ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சேருவதால் தன யோகம் உண்டாகும்.
  • சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறு சேமிப்பு திட்டங்களில் ஈடுபட வேண்டும்.
  • செலவுகளைக் கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க வேண்டும்.

தை மாத பலன்கள்: தனசு ராசி

தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நான்கு கிரகங்கள் இரண்டாம் இடத்தில் இணைவதால் தன யோகம் உண்டாகிறது. செவ்வாய் உச்சம் பெற்று இரண்டாம் இடத்தில் இருப்பதால், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் நல்ல லாபம் கிடைக்கும். அரசுப் பணி மற்றும் பெரிய காண்ட்ராக்டுகள் மூலம் வருமானம் வர வாய்ப்புள்ளது.

ஏழாம் பாவ அதிபதி மற்றும் செலவுகள்

ஏழாம் பாவ அதிபதியான புதன் பகவான், தேவையற்ற செலவுகளைத் தூண்டுவார். நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்களில் கவனம் தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

சேமிப்பின் முக்கியத்துவம்

தனுசு ராசிக்காரர்கள் சேமிப்பைத் தொடங்க இது ஒரு அற்புதமான நேரம். சிறு சேமிப்பு திட்டங்களான ரெகுலர் டெபாசிட், எஸ்ஐபி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். பணத்தை சேமிப்பது ஒரு பெரிய சாதனை, எனவே சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு

0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள

1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். தனுச ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த தைமாத பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கிறோம். தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரைக்குமே ஒரு பிரதான விஷயமே என்ன தெரியும் சார் தெரியும் நீங்க என்ன சொல்ல போறீங்கங்கறது எனக்கு தெளிவா தெரியும். எட்டுலயே குருபகவான் மறைய போகிறார்ன்னு சொல்ல போறீங்க இல்லைங்க நான் சொல்ல வரல அதெல்லாம் ஜூன் மாசம் அதை விடுங்க அது ஒரு சோக கதை அதை விடுங்க இப்போ ஆக வேண்டிய வேலைய பேசுவோம். இப்ப தைமாசம் தைமாசம் பிறந்த உடனே நான்கு கிரகங்கள் இரண்டாம் இடத்துலன்னு பிளே தமிழ்ல போட்டுருந்தாங்களே இதுல என்ன நான்கு கிரகம் பாருங்க நாலு கிரகமும் எங்க இருக்கு தெரியுமா நான்கு கிரகமும் உங்களுடைய இரண்டாம் இடத்தில் தனஸ்தானத்தில் வருகிறது. தனஸ்தானத்தில் வருகிறது தனஸ்தானம்னா என்ன பணம் காசு பணம் துட்டு மன்னி மன்னி இரண்டாம் இடமாகப்பட்ட

2:18 தனஸ்தானத்திலே சூரியன் இருக்கிறார் சுக்கிரன் இருக்கிறார் புதன் இருக்கிறார் செவ்வாய் இருக்கிறார் அடட அடடா பிரமாதம் இதுல யாராவது ஒருத்தர் இருந்தாலே ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். நாலு பேர் இருந்தா நாலு கோடி ரூபாய் கிடைக்கும் அப்படிங்கிற மாதிரி ஐந்துக்குடைய செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். யோகாதிபதி தனாதிபதி வீட்டில் இருக்கிறார். அப்ப என்ன ஆகும் ரியல் எஸ்டேட் தொட்டா பறகும். நாலு வீடு கட்டுவீங்க நாலு வீடும் புக்கிங் ஆகி அடுத்த 40 வீடுக்கு ஆர்டர் ரெடியா இருக்கும் பின்னாடியே அதை எடுக்கறதுக்குள்ள அதுவும் புக் ஆயிடும். ஏய் என்னங்கடா இது? ச பிசினஸ்ே போர் அடிக்குது. ஒரு ரெண்டு நாளாவது டைம் வேணாமா? வச்சு வச்சு எல்லாரையும் கூப்பிட்டு கூப்பிட்டு வித்தாதுன்னு ஒரு ஜாலியா இருக்கும். வச்ச உடனே அரை மணி நேரத்துல வித்துருச்சுன்னா போர் அடிக்குது அப்படிங்கிற மாதிரி சண்டை போடுறதுக்கு யாரு கூட சண்டை போடுறதுன்னு தெரியாம சுத்திட்டு இருப்பீங்க. ஐந்து கூடைய செவ்வாய் பகவான் இரண்டாம் இடத்தில உச்சம்

3:05 பெறும் பொழுது லேண்ட் கல்லு மண்ணு ஜெல்லி பில்டிங் சம்பந்தப்பட்ட எதை தொட்டாலும் வெற்றி எதை தொட்டாலும் வெற்றி. சில பேர் அரசு பணி மிக உயர்ந்த பணிக்கு எல்லாம் போய் அதுல பண விஷயங்கள் எல்லாம் ஏட்டுவீங்க பெரிய காண்ட்ராக்ட் சார் ரோடு காண்ட்ராக்ட் இது மட்டும் எங்களுக்கு கிடைச்சதுனா போதும் சார் எப்படியாவது நான் பழசப்பேன் இந்த இடத்துல ரோடு போட்டு நான் வந்துருவேன் ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க பெட்டிங் பண்ணிருப்பேன் அதுல நீங்க செலக்ட் ஆயிருப்பீங்க எப்படியாவது இந்த காண்ட்ராக்ட் முடிக்கணும் இந்த காண்ட்ராக்ட்ல எனக்கு எவ்வளவு லாபம் கிடைக்குது போன்ற விஷயங்கள் எல்லாம் ஏற்படும். சோ அந்த நெளிவு சுழிவுபாங்க எப்படி நம்ம வந்து எடுத்துக்கணும் அதற்கான தகுதி எப்படி நம்ம வளர்த்துக்கணும் நம்ம கம்பெனியோட ப்ராபிட் எப்படி இன்கிரீஸ் பண்ணிக்கணும் போன்ற விஷயங்கள் எல்லாம் நீங்க கத்து கத்து கத்து கத்து தெரிஞ்சுப்பீங்க தெரிஞ்சிட்டதுக்கு அப்புறம் ஒரு கட்டத்துல நீங்க கவர்மெண்ட் வெண்டாரா மாறிருவீங்க போன்ற விஷயங்கள் எல்லாம். சோ இரண்டாம் இடத்திலே செவ்வாய்

3:51 பகவான் உச்சம் பெறும் பொழுது இதெல்லாம் ஏற்படும் இரத்தம் இரத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சில பேரு ஹாஸ்பிடல் பெட் வாங்கி தர்றது. ஹாஸ்பிடல்னா புதனும் கூட சம்பந்தப்பட்டதால சில பேரு ஹாஸ்பிட்டலுக்கு ஆம்புலன்ஸ் சர்வீஸ் பண்றது வண்டிகள் வாங்கி தர்றது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு இரெண்டாம் இடத்தில இருக்கும் பொழுது என்ன ஆகுதுன்னா இதெல்லாம் வந்து உங்களுக்கு வொர்க் அவுட் ஆகக்கூடிய நேரம் என்பது வருகிறது. அதே மாதிரி ஏழு பத்துக்குடையவன். இதுதான் அரே சைத்தான். இவன்தான் அந்த சைத்தான். யாரு? இந்த ஏழு பத்துக்குடைய புத பகவான். என்ன சைத்தான்? இந்த ரெண்டுக்குடைய செவ்வாய் பகவான் உச்சம் பெற்று ஐந்தாம் இரண்டாம் இடத்தில இருந்து பணத்தை கொடுக்கும்போது கூடவே வந்துருவாரு. அன்னை நல்லா யோசிச்சு பாருங்க. நாளைக்கு விடிஞ்சா செவ்வா வெள்ளிக்கிழமை ஆமா. அப்படி சனி லீவு. ஆமா அப்படியே மண்டே ஊருக்கு வந்தா நம்மள எவன் கேட்க போறான். அடுத்து சாட்டர்டே சண்டே ரெண்டு நாளா ஜாலியா அப்படியே பாண்டிச்சால்

4:38 பாண்டிச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் அப்படி சுத்திட்டு வந்துரலாம்னே ரொம்ப சந்தோஷம். எனக்கு நாளைக்கு நாலு வேலை இருக்கு. இத விட்டுட்டு வேலையா என்ன முக்கியம்? இப்ப நம்ம சாட்டர்டே சண்டே தானே முக்கியம். நீ சொல்றப்ப ஆசையா இருக்கு. ஆனா இதை விட்டுட்டு போனா பொழப்பு போயிருமேடா பொழப்பு கிடைக்காதுனே பொழப்பு அப்புறம் பாத்துக்கலாம். இதுக்குன்னே ஒரு கேரக்டர் இருப்பான். நம்ம டீம்ல ஏன்னா இவனுக்கு வெளிய போகணும்னு மூடு வந்துருச்சு. அதனால இவன் உங்களை தூண்டி உங்க மூலியமா வெளிய போறான். நன்றாக புரிந்து கொள்ளுங்க நண்பர்களே. பொழப்புதான் முக்கியம். இந்த மனசுல வச்சுக்கோங்க. பொழப்புதான் முக்கியம். நமக்காக போரடிச்சா நம்ம முடிவு பண்ணனும். நம்ம வெளிய போலாமா வேணாமான்னு. நம்ம வெளிய போலாமா முடிவு போலாமா வேணாமாங்கிறத இன்னொருத்தன் முடிவு பண்ணக்கூடாது. நிறைய பேர் பாத்தீங்கன்னா நம்ம வெளிய போற ஐடியாவே இருக்காது. நம்ம பிரண்ட்ஸ் சொல்லிதான் திருநெல்வேலியில நம்ம காட்டப்பன் இருக்கான்ல ஆமா காட்டப்பேன்.

5:24 காட்டப்பனோட அக்காவுக்கு மாமியார் அவங்களுக்கு மொய் பங்கஷன். டேய் இதெல்லாம் ஒரு முக்கியமாடா அது முக்கியம் இல்ல. ஆனா திருநெல்வேலி போறோமா இல்லையா அதுக்காக போலாவா அப்படின்னு கூட்ட்டு போயறது. ச பிராளம் என்னன்னா அடுத்து ஒரு ரெண்டு மூணு மூணு நாள் முக்கியமான வியாபாரம்ல்லாம் இருக்கும் எல்லாத்தையும் விட்டுப்புட்டு காட்டப்ப மாமியார பா்கறதுக்காக போய் என்னத்த பார்க போறோம் ச ப ிராப்ளம் என்னன்னா நம்ம அந்த நேரம் கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு இது எனக்கு இப்ப ரொம்ப முக்கியம் இன்னும் ரெண்டு நாள்ல வாழட்டேன் நானு அப்படின்னு நீங்க தெளிவா இருந்துட்டீங்கன்னா நோ காட்டப்பு டிசைன் உங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது. பிரச்சனையே நம்மகிட்ட தாங்க இருக்கே நம்ம என்ன பண்றோம் இவன் ஒரு ஆளுன்னு இவன் பேச்ச கேட்டு வண்டிக்கு பெட்ரோல போட்டு திருநெல்வெளி போய் அங்க போய் ஒரு 10,000க்கு மொய்ய செஞ்சு எல்லா தண்ட செலவு சோ அப்ப யோசிச்சு பாத்தீங்கன்னா நம்ம பண்ற

6:11 எல்லாமே இந்த இந்த சைத்தான் யார் அந்த சைத்தான் அவன்தான் ஏழுக்குடைய புத பகவான் அந்த சைத்தான்தான் அங்க பக்கத்துல இருக்கான் பாத்தீங்களா இவன்தான் அந்த சைத்தான் பக்கத்துலயே இருந்து உங்கள தூண்டிக்கிட்டே இருப்பான் போகம் இன்பம் தண்ட செலவு இதெல்லாம் பண்ணுவான் ஐபோன் ஒன்னு வாங்கி போடுங்கனே சீனா இருக்கும் ஒரு போனும் வேணாம் நார்மல் போனுக்கே போன் வரமாட்டடிங்கது ஐபோன்லாம் வேணாம். சோ லிமிடேட் பண்ணுங்க செலவு வர்றதும் சம்பாதிக்கிறது ஒரு சாமர்த்தியம் தனுசு ராசிக்காரர்களே சேர்த்து வைக்கிறது அதோட பெரிய சாமர்த்தியம். இரண்டாம் இடத்தில செவ்வாய் பகவான் உச்சம் பெறுகிறார் கூடவே புதன் இருக்கிறார். சூரியன் இருக்கிறார் இதோட சேர்ந்த செவ்வாய் எல்லாமே இருக்கும்போது உங்களுடைய எண்ணங்கள் என்ன ஆகும்னா சேமிப்பை தாண்டி நாம் என்ன செய்கிறோம் செலவீனங்கள் செய்யதான் மனசு போகும். அத அப்படியே புடிச்சு இழுத்து போட்டு வேணாம் எப்படி போட்டுரு வந்த காசு தூக்கி அப்படியே எப்படி போட்டுருங்க வந்து

6:56 காசு தூக்கி ஆர்டி போட்டுருங்க மறந்துருங்க அந்த காச மறந்துருங்க இல்லன்னு நினைச்சுக்கங்க அப்படி நினைக்கிறதுதான் உங்களுக்கு பெரிய உங்களுக்கு சரியான இருக்கும். இந்த மாசம் ஃபுல்லா நீங்க வந்து ரெகுலர் எப்டி ரெகுலர் ஆர்டி அந்த மாதிரி ஆரம்பிச்சு நிறைய பேருக்கு உங்களுக்கு தெரியாது. ₹100 கூட எப்படி பண்ணலாம். 500 கூட எப்படி பண்ணலாம் அது நமக்கு தெரியல. நம்ம நினைச்சுக்கறோம் எப்படி எல்லாம் பெரிய விஷயம் போல இருக்கே பிக்ஸ்ட் டெபாசிட்லாம் ஒரு காலத்துல ரிட்டயர்மெண்ட் ஆகும்போது போடுவாங்க. அப்படில்லாம் ஒன்னும் இல்லைங்க. டெய்லி வர்ற ஒரு 5000 கூட நீங்க எப்படி போடலாங்க. உங்க பேங்க்ல இருந்தே பண்ணலாம். தயவு செய்து இதெல்லாம் புரிஞ்சுக்கங்க. சோ அதனால அதை போன்ற சேமிப்பு ஐடியாக்கள் பண்ணுங்க. தனுசு ராசிக்காரர்களுக்கு சேமிப்ப தொடங்கும் ஒரு அற்புதமான நேரம். ரெண்டாம் இடத்துல இதெல்லாம் வரும்பொழுது எஸ்ஐபில் எல்லாம் சொல்றாங்க. மாசானா 2000 கட்டுறீங்க. வருஷானா இவ்வளவு வருது அப்படில்லாம் சொல்றாங்க. அந்த மாதிரியான சின்ன சின்ன சின்ன சின்ன சிறுசேமிப்பு திட்டம். ஒரு காலத்துல நம்ம இப்படிதான் இருந்தோம். ஒரு காலத்துல நம்ம வந்து சீட்டு போடுவோம். ஒரு

7:43 காலத்துல காசு சேர்த்து வைப்போம். தீபாவளிஃபண்ட் போடுவோம். உருப்படியா தீபாவளிஃபண்ட் தீபாவளிய பாத்துக்கிட்டு இருந்துச்சு. சீட் போடுற காசு அக்கா கல்யாணத்தை பாத்துக்கிட்டு இருந்துச்சு எல்லாத்துக்கும் ஒரு அமைஃபர்ஸ்ட்ே சேவிங்ஸ் பண்ணிட்டு இருந்தோம். இப்ப இப்ப யாரையாவது கேளுங்க என்ன தம்பி சதீஷ் பேங்க் பேலன்ஸ் என்ன ஒன்னும் இல்ல சார் எது எது இல்ல சேவிங்ஸ்னா என்னனே தெரியாம மறந்துட்டோம். காரணம் என்னன்னா காரணம் என்ன வரதெல்லாம் செலவு பண்றதுனால இரண்டாம் இடத்துல இத்தனை பேர் இருக்கும் பொழுது மணி கான்ஷயஸ் மைண்ட்ல வைங்க பணத்தை சம்பாதிப்பது இப்பொழுதும் சொல்லுகிறேன் பெரிய சாதனை அல்லவே அல்ல ஆனால் சேமிப்பதுதான் சாதனை அதான் சாதனை தனச ராசிக்காரர்கள் சேமிக்க தொடங்குங்க

Share

YouTube Video Summaries