0:00 சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? இதுநாள் வரைக்கும் எப்படியும் இனி வரக்கூடிய காலங்களலயாவது நல்ல உடல் ஆரோக்கியத்தோட வளமான வாழ்க்கை அமைய தெய்வங்களுடைய அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமா கிடைக்கட்டுங்க. வாழ்த்துக்கள் இப்போ தலைப்பு பாத்திருப்பீங்க. தலைக்கு மேல சுத்தக்கூடிய கத்தியா வாழ்க்கை போயிட்டு இருக்கு. எப்போ என்ன நடக்குமோன்னு தெரியாத மாதிரி இன்னைக்கு ஒரு நாள் கடந்து போறதே பரவாயில்லடா அப்படின்ற மாதிரி திடீர் திடீர் திடீர்னு நிறைய பிரச்சனைகளை அடுத்த அடுத்தடுத்து வாழ்க்கையில பார்த்துக்கிட்டே இருக்க கூடியவங்கதான் துலாம் ராசிக்காரங்க துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் ஆன்மீகத்தின் மீதும்
0:45 ஆண்டவன் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவங்க சோ கண்டிப்பா கடவுள் நமக்கு ஏதாவது ஒரு வகையில நல்லது செய்வாரு அப்படின்ற நம்பிக்கையோட நீங்க காத்துக்கிட்டு இருக்கீங்க சோ அதற்கு பலன் தரக்கூடிய வகையில செவ்வாய் பகவான் அதாவது சனீஸ்வர பகவானுக்கு அடுத்தபடியா வலுமையான கிரகமா ராகுவும் கேதுவும் வளம் வராங்க அவங்களுக்கு அடுத்தபடியா செவ்வாய் பகவான் வளம் வரார் அது நவகிரகங்களுடைய தளபதினு இவர சொல்லலாம் பூமிக்காரகன் அங்காரகன் பெயர் கொண்ட நீதியை நிலைநாட்ட கூடியவரும் இவராக வரார் சோ இந்த கிரகம் உங்களுக்கு சாதகமா நிக்குது. அடடா பரவாயில்லையேம்மா குரு பகவான் தான் நல்லது செய்வார்ு நினச்ச செவ்வாய் பகவான் நல்லது பண்ணுவார் போலையே அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த இடத்துல தான் தப்பு இருக்கு. இவரை பொறுத்தவரைக்கும் உங்குடைய ஜாதகத்துல
1:33 வழுவான நிலையில இல்ல வீக்கா இருக்காருன்னு வைங்க அவ்வளவுதான் உங்க வாழ்க்கை. ஒருத்தங்க ஜோதிடத்தை பா்கறதுக்கு வராங்க அப்படினாக்க கஷ்டமா இருக்கு அது இது ஏதாவது பிரச்சனைய சொன்னாங்கன்னா ஒரு ஜாதகத்தை வாங்கி பார்கறப்போ சனீஸ்வர பகவான் எங்க இருக்கார் அவ பார்வை எங்கெங்க இருக்குதுன்னு பார்க்கற மாதிரியேதான் செவ்வாய் பகவானை நாங்க பார்ப்போம். அதாவது துலாம் ராசிகாளுக்கு இவரால நல்லது நடக்குதுங்கறது எப்படின்னா ஒரு கெட்டவன் நமக்கு வந்து ஒரு நல்லது செய்யற மாதிரின்னு வைங்களேன் அதாவது துலாம் ராசி படக்கூடிய துன்பத்தை பார்த்துட்டு நம்மள அடிக்க வந்தவனே ஆறுதல் சொல்லிட்டு போற மாதிரி செவ்வாய் பகவான் என்ன பண்றாருன்னா மத்த கிரகங்களால உங்களுக்கு வரக்கூடிய பாதிப்பும் நீங்க படக்கூடிய கஷ்டத்தையும் பார்த்து கொஞ்ச நாளைக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லது பண்றேன்பா அப்படின்னு வந்து உட்காந்துருக்கார் அடுத்த 45 நாட்களுக்கு
2:19 துலாம் ராசிக்காரளுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் குறிப்பா பண மனரீதியா ஓகேங்களா சோ அததான் இப்ப என்னங்கறத தெளிவா பார்க்கறோம். அதாவது ஜூன் மாதம் ஆறாம் தேதில இருந்து ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் இப்ப வந்து செவ்வாய் பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாற்றம் ஆகி இருக்கார். அந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் அந்த சிம்மத்தில பயணம் பண்ணக்கூடிய இந்த நேரத்தில இந்த பூமிக்காரகன்னு சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் துலாம் ராசிக்காரளுக்கு பணத்தில பொருளும் கோடீஸ்வர யோகத்தை லாபத்தை மகிழ்ச்சியை அதிஷ்டத்தை கொட்டி கொடுக்க போறார் கேட்கவே நல்லா இருக்கு நிஜமா என் வாழ்க்கையில் இது நடந்தா சந்தோஷம்தான் உன்ன தேடி வந்து நன்றி சொல்லுவோம் அப்படின்னு இப்ப துலாம் ராசி யோசிப்பீங்க கண்டிப்பா நல்லது நடக்கும் காரணத்தோட நான்
3:06 சொல்றேன் ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய இருளை போக்கக்கூடிய ஒரு விஷயம். சோ தெரிஞ்சுக்கோங்க அந்த வகையில துலாம் ராசிகளுக்கு இந்த செவ்வாய் பயிற்சிங்கறதுதான் அற்புதமான பலன்களை கொடுக்க போகுது. துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் 11 ஆம் இடத்துக்கு செவ்வாய் பயிற்சி ஆகிறார். இப்போ இந்த 11 ஆம் இடம் அப்படிங்கறது எதை குறிக்கும் தெரியுங்களா செல்வாக்கு வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கக்கூடிய இடம். குடும்பத்திலயும் சரி சமுதாயத்திலும் சரி மதிப்பு மரியாதை உயரக்கூடிய இடம். எதிர்பாராத இடங்களல் இருந்து உங்களுக்கு மரியாதை தேடிக்கிட்டு வரும். இதேபோல கலைத்துறைல சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருந்தாலே சரிங்க செவ்வாய் 11 ஆம் இடத்துக்கு வருவதுனால கலைத்துறை இருக்கறவங்க ஏராளமான நன்மைகளை பார்க்க போறீங்க அதாவது சுக்கர பகவான் ஜூன் மாதம் 29ஆம் தேதி வரைக்கும் ரிஷப ராசியில அஷ்டம ஸ்தானத்தில் இருக்கார் உங்குடைய வார்த்தைகள் மூலமாக வருமானம் அதிகரிக்கும்
3:53 செவ்வாய் சுக்கிரன் இரண்டாம் இடத்தை பார்க்கிறாங்க இதனால வருமானம் அதிகமாகும் அ தொழில் ரீதியா பாத்தோம்னாக்க பேச்சிய தொழிலாக கொண்ட அதிகாரத்தோடு சேர்ந்த வார்த்தைகள் அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் அதேபோல இனிமையான வார்த்தைகளை பேசுவே காரிய வெற்றிகளை ஏற்படுத்திப்பீங்க ஒட்டுமொத்தமா அற்புதமான காலகட்டமா அடுத்த 45 நாட்கள் துலாம் ராசிகளுக்கு வாய்க்க பெற்றுக்கு தொழில் முறையில நல்ல மாற்றம் நீங்க இருக்கக்கூடிய இடத்திலே வந்து உங்க சேவையை தேடி வருவாங்க இருக்கக்கூடிய இடத்திலே வந்து பேரு புகழ் பதவி பணம் எல்லாம் வந்து கொட்டும் உங்களுடைய முக்கியத்துவம் அதிகமாகும் லாபம் அதிகரிக்கும் தொழில்ல வியாபாரத்துல லாபம் அப்படிங்கறது அபரிமிதமா இருக்கும் நீங்களே எதிர்பார்க்க மாட்டீங்க என்னடா அது அப்படின்ற மாதிரி அதேபோல படிக்கக்கூடிய
4:38 மாணவர்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி கிடைக்கக்கூடிய மாதமா இருக்கப்போகுது. இதோட இரண்டாம் இடத்துக்கு தன்ன சொந்த வீட்டை செவ்வாய் பார்க்கறதுனால உங்க வார்த்தைகளால நீங்க எதிர்பார்த்த பல்கலை கழகங்கள்ல சீட் கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. அதேபோல உங்குடைய நீண்ட கால ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இது மட்டுமி இல்லைங்க துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் தொழில் முறையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ஓடி போனவங்களுக்கு ஒன்பதுல குருன்னு சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி ஓடி போனவளு கூட திரும்பி வந்து ராஜ்ியத்தை ஆளும் ஆற்றலை ஏற்படுத்தக்கூடியது இந்த செவ்வாய் பயிற்சி உங்களுக்கு அமைச்சு கொடுத்திருக்கு. அது நமக்கு ஒண்ணுமே தெரியல. வேடிக்கை பாத்துட்டு இருக்கோம்னு வைங்க. அங்க ஒரு சிம்மாசனத்தை போட்டு வாப்பா வந்து ஆட்சி செய்ப்பான்னு சொல்லக்கூடிய அளவுக்கு துலாமராசிகளுக்கு செவ்வாய் பகவான் ஒரு சிம்மாசனத்தை போட்டு
5:24 உங்களை வந்து ஆள வைக்க போறார். அழுத காலம் போச்சு இனி வந்து ஆட்சிதான். இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமா அளவில் அதிகமான நல்ல பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க புதிய பொருட்கள் வாங்குவதற்கான யோகம் இருக்கு வண்டி வாகனம் சொத்து பத்து வீடு கட்டுறது மனை வாங்குறது இப்படி எல்லா வகைகளலுமே நீங்க ஆசைப்பட்டது எல்லாத்தையுமே அடையக்கூடிய மாதம்னு சொல்லலாம் இதோட குழந்தைகள் தொடர்பான விஷயங்கள்ல் சில நல்ல செய்திகளை பெறுவீங்க தன்னம்பிக்கை அதிகமாகும் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்தி நல்ல வரம் தேடி வரும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வேலை தேடி கொண்டிருக்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்தோட அமையும் இதோட சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதேபோல பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துல மகிழ்ச்சி பெருக்கும். அற்புதமான
6:09 காலகட்டமா இருக்கப்போகுது. கூட பொறந்தவங்க விஷயத்துல மட்டும் எச்சரிக்கையா இருக்கறது நல்லது. ஏன்னா துலாம் ராசிக்காரங்களே செவ்வாய் பகவான் நல்லது பண்றாரு ஆனா செவ்வாய் பகவான் எந்த உறவுகளை குறிக்கக்கூடிய கிரகம் தெரியுமா? உடன்பிறப்புகளை குறிக்கக்கூடிய கிரகம். சோ இவரை பொறுத்தவரைக்கும் இந்த காலகட்டத்தில எல்லா விதங்களும் உங்களுக்கு அதிஷ்டத்தையும் அற்புதமான பலங்களையும் நன்மைகளையுமே வாரி வாரி கொடுத்தாலும். உடன்பிறப்புகள் விஷயத்தில எச்சரிக்கையா இருக்க சொல்றார். ஏன்னா உங்களுடைய வளர்ச்சி உங்க உடன்பிறப்புகளாலயே தடைப்படும். அவங்க பண்ண தப்பு தண்டாவுக்குல்லாம் நீங்க போய் கை கட்டி பதில் சொல்ற மாதிரி இருக்கும். நீங்க அசிங்கப்பட்டு அவமானப்பட்டு ஒதுங்கி நிக்கிற மாதிரி இருக்கும். ஏன் அவங்களே உங்களை எதிரியா நினைச்சு நிறைய இடங்கள்ல சண்ட சச்ச கொண்டு வந்து சேர்ப்பாங்க. பார்த்து உஷாரா இருங்க உடன் பிறவுகள் கிட்ட அப்ப கூட போறவன் கிட்ட மட்டுமானாக்க அதுவும் கிடையாது. அந்த வகையில இருக்கக்கூடிய அண்ணனோ, தம்பியோ, ரெண்டாவது
6:55 ரெண்டாவது வகை, மூன்றாம் வகைன்னு சொல்லுவாங்க இல்லையா சித்தப்பையன், பெரிய பையன் அந்த மாதிரி எல்லாம் சொல்லுவாங்க இல்லையா? அங்காளி, பங்காளி ஏதாவது ஒரு வகையில அந்த உறவுகளாக இருந்தாலும் சரிங்க எச்சரிக்கையா இருக்கணும். சோ நேரம் காலம் நல்லா இருக்கு பட் உறவுகளால நம்முடைய உள்ளம் கஷ்டப்படுவதுக்கு வாய்ப்பு இருக்கு உஷாரா இருங்க. இதோட வருமானத்தில் உயர்வு ஏற்படுது. இதோட கடன் வாங்கி இருந்தீங்கன்னா முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவீங்க. கடன் வந்து முழுசா அடைச்சிருவீங்க. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கிக்க போறீங்க. புதிய வேலையை தொடங்குவீங்க. உத்தியோகத்தில இருக்கறவங்களுக்கு உயர் அதிகாரி கிட்ட இருந்து பாராட்டுகளை பெறுவீங்க. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. அதேபோல அரசு தொடர்பான வேலைகள் எந்த தடைகள் நீங்குது. அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணா கூட சரி மாணவ மணிகளை பொறுத்தவரைக்கும் எதிர்பாட்கள் பூர்த்தியாகும். பணவரவு அதிகமாகுது. முன்னேற்றமான காலகட்டம். அதேபோல வேலையில
7:42 வணிகத்தில நல்ல வெற்றியை பெறுவீங்க. அலுவலகத்தில புதிய பொறுப்புகள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. லாபம் முன்னேற்றுங்க ஒட்டுமொத்தமா இதோட நீங்க வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல தனியார் துறையோ அரசாங்க துறையோ இல்ல ஒரு முதலளை கீழ வேலை பார்த்தா கூட சரி பணியிடங்கள்ல் தலைமை பொறுப்பு உங்களுக்கு வந்து சேரும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை புகழ் எல்லாமே அதிகரிக்க போகுது. இதோட உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும். இதோட கடினமான வேலையை கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றலை பெற போறீங்க. சோ ஒட்டுமொத்தமா துலாம் ராசிக்கு இந்த செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் நீங்க கனவுல கூட எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நிறைய அதிஷ்ட வாய்ப்புகளை கொடுக்க போறார். இதுநாள் வரைக்கும் கழுத்தை நடிச்சிட்டு இருந்த கடன் கழுத்தை நடிச்சுக்கிட்டு இருந்த உறவுகளுடைய சண்டை சச்சரவு எல்லாமே
8:30 முழுவதுமா சரியாகுது. சோ செவ்வாய் பகவானுக்கு கொடுக்கக்கூடிய இந்த வாய்ப்பு மட்டும் துலாம் ராசி பயன்படுத்திக்கிட்டா வாழ்க்கை சிறக்கும். இந்த 45 நாள் என்றது இந்த நாட்களோட போகாது. அடுத்த பல வருடங்கள கூட இந்த பலன்கள் உங்களுக்கு எந்த வகையிலுமே துணை வரும். சரிங்களா சோ இந்த வாய்ப்பு நலைச்சிருக்க செவ்வாய் பகவானுக்கு ஊரிய அதிஷ்ட தெய்வமான முருகப்பெருமான குறிப்பா திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்ய அடி பாதாளத்தில் உங்க வாழ்க்கை இருந்தாலும் சரியா மேலுக்கு வர முடியும் வாழ்க்கை சிறக்கும் வழி பிறக்கும் வாழ்த்துக்கள்ங்க முடிஞ்ச குடும்பத்தோட அந்த திருச்செந்தூர் ஆண்டவரை ஒரு முறை போய் வழிபாடு செஞ்சிுட்டு வாங்க வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்த கடவுள் இருக்க கருணை மூர்த்தி இருக்க கண் கலங்காத வாழ்க்கையோட கவலை இல்லாத வாழ்க்கையோட துலாம் துவண்டு போன வாழ்க்கையை விட்டு
9:15 வெளிய வர போறீங்க மகிழ்ச்சியா வாழ போறீங்க வாழ்த்துக்கள்