0:00 துலாம் ராசி இந்த நாட்டவன் படத்துல விஜய்குமார் சார் சொல்லுவாருல்ல ஒரு டயலாக் நீதிடா நியாயம்டா தர்மம்டா அப்படின்னுவாங்க இல்லையா அது மூணுத்தையும் தன்னுடைய உயிர் மூச்சா தூக்கி கொண்டு சுற்றி கொண்டிருக்கக்கூடிய துலாம் ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் துலாம் ராசி எல்லாரையும் பாவம் பார்க்கக்கூடிய ராசி ஆனா பாவப்பட்ட ராசி யாருன்னு கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம் உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்களே நீங்கதான் பாவம் ஏன்னா எல்லாருடைய ுடைய தேவைகளையும் அசால்ட்டா பூர்த்தி பண்றீங்க ஆனா உங்களுடைய தேவைகளை நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க குறைஞ்சபட்சம் அன்பா ரெண்டு வார்த்தை நான் இருக்கனா இல்லையான்னு கொஞ்சம் ஆதரவு கொடுத்தா போதும் இததான எதிர்பார்கறீங்க இதையாவது உன்ன சுத்தி இருக்க செஞ்சாங்களா இல்ல
0:47 இதுக்கு ஒரு படி மேல இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க இப்போ மத்தவங்க சொந்தமோ பந்தமோ கூட பிறந்தவங்களோ பெத்தவங்களோ குடும்பத்தை கூட எடுத்துக்கோங்களேன் எல்லாரையும் தூக்கி தலையில வச்சுக்கிட்டு எவ்வளவு அழகா உங்க வாழ்க்கைய சரி பண்ணி சரி பண்ணி சரி பண்ணி கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. ஒருத்தராவது அதற்கு நன்றி விசுவாசமா நடந்துக்கறாங்களா ஒரு துளி இருந்தாலும் திரும்ப திரும்ப திரும்ப அவங்களுடைய நன்மைக்காகதான் பாடுபட்டுட்டு இருக்கோம். சிலது பிறவிக்கணும். அது ஒரு பக்கம் இருந்துட்டு போகட்டும். நான் என்ன சொல்றேன்னா உங்களுக்காக எதும் சேர்த்து வைக்காதீங்க. ஆனா நிம்மதியா இருக்கறதுக்கான வழியை தேடுங்க. நீங்களா இத்தனை நாளா பட்ட கஷ்டங்களுக்கு நீங்களே காரணம் கூட நான் சொல்லுவேன். சிறப்புறம் இருக்கட்டும். 10 மாசம் இந்த வருஷம் ஸ்டார்ட் ஆகி 10 மாசம் வேஸ்ட்டா போச்சு. இந்த கடைசி 60 நாட்கள்
1:33 தெய்வங்களே மனம் இறங்குன மாதிரி உங்களுக்கு சில கிரகங்கள் துணை வராங்க. சில வாய்ப்புகளை கொடுக்குறாங்க. அதை கரெக்டா பயன்படுத்திக்கோங்கன்ற வழிகாட்டுதல் தான் இந்த பதிவா உங்களுக்கு இருக்க போகுது. அந்த வகையில இது வந்து ஒரு சாதாரண காலமா உங்களுக்கு இருக்கப் போறது கிடையாது. உங்க வாழ்க்கையில இது ஒரு புதிய அத்தியாயத்துடைய தொடக்கம்ன்னு சொல்லலாம். அடுத்த 60 நாட்கள் நீங்க இதுவரைக்கும் பொறுமையா இருந்தீங்க இல்லையா அந்த பொறுமைக்கு இப்போ வெகுமதி கிடைக்க போகுது. விதியே உங்களுக்கு இப்ப வந்து வெகுமதியை கொடுக்க போகுது. துலாம் ராசினா என்னங்க சமநிலை நியாயம் உண்மையை கிடைக்கக்கூடிய மனசு உங்களுக்கு. ஆனா கடந்த சில மாசங்கள்ல அந்த சமநிலையை சோதிக்க கூடிய நேரமாதான் இருந்துச்சு. உடைஞ்சு போயிட்டீங்க. மொத்தமா உடைஞ்சு போயிட்டீங்க. இப்போ அந்த சமநிலை மீண்டுமே கைப்பற்ற போறீங்க. கிரக நிலைகள் உங்களுக்கு சப்போர்ட்
2:19 பண்ணுதுன்னு சொன்னே இல்லையா சூரியன் உங்களுடைய ஆளுமையை வெளிக்கொணர போறார். சுக்கிரனுடைய அதிபதி உங்க ராசிக்கு 11 ஆம் பாவத்துக்கு போறாரு. இது வந்து என்னது 11 ஆம் இடம் ஒரு மனுஷன் வந்துட்டு நல்லா ஏகபோக வாழ்க்கை வாழணும் நல்லா இருக்கணும் அவன் நல்லா இருக்கறதுக்கு காரணமா வர வேண்டிய இடம் 11 ஆம் இடம். சோ இந்த 11 ஆம் இடத்துக்கு அதிபதி போறதுங்கறது உங்களுக்கு லாப நிலை. அதேபோல சனி ஐந்தாவது பாவத்துல நன்மை கொடுக்கிறார். நன்மை தரக்கூடிய இடத்துல உட்காருறார். சோ உழைப்புக்கு உண்டான பலன் உண்டாகுது. அடுத்து குரு ஏழாம் பாவத்துல இருக்கிறார். புதிய தொடர்புகள் அதாவது பார்ட்னர்ஷிப்ஃேமிலி வந்து குடும்பமே வந்து பாத்தீங்கன்னா ஒட்டுமொத்தமா முன்னேறி போறது. குடும்ப தொழில் அமைறது இந்த மாதிரி. அதேபோல புதன் உங்க பேச்சுக்கும் யோசனைக்கும் வலிமையே கொடுக்குறாரு. இதனால வரைக்கும் நீ ஒன்னு சொன்னா அது நடக்காது. நீ இப்ப சொன்னா நடக்கும். உன் யோசனை எல்லாம் பலிக்கும்.
3:04 புது புது ஐடியா எல்லாம் வரும். அதேபோல இதெல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமா உன் விதியை மாற்றக்கூடிய கூட்டணியா வரப்போகுது. வந்துருச்சு பணம் பெயர் புகழ் உறவு ஆரோக்கியம் எல்லாமே மெல்ல மெல்ல மேலே போகக்கூடிய காலம் இது. இன்னும் சொல்லப்போனா உங்களுக்கு உள்ளுக்குள்ள அமைதி காண போறீங்க. இது வரைக்கும் பதட்டம் பயம் இது நடந்துருமா அது நடமாயா அது நடந்துச்சு இப்படி நிறைய கேள்விகள் மாத்தி மாத்தி நம்முடைய காதுல பல குரல் கேட்டா எப்படி இருக்கும் கைய முயன்னு கத்துறா எப்படி இருக்கும் சொல்லப்போனா கடந்த சில மாதமா சரியான குழப்பம் இப்ப தெளிவாகறீங்க சொல்லப்போனா பைத்தியம் புடிச்ச நிலைமைதான் இப்போ புதிய வேலைவாய்ப்பு தோன்றும் பழைய மன அழுத்தம் குறையுது யாரோ ஒருத்தங்க உங்க வாழ்க்கைக்கு வந்து முன்னேறதுக்கான வழியை
3:51 காட்டுவாங்க உங்கள நம்பிக்கைக்குரிய மனிதரா சொல்லப்போனா அவங்களுக்கு தெய்வமாதான் வருவாங்க. தெய்வம் அனுப்பப்பட்ட ஒரு ஆளாதான் ஒருத்தர் வருவாங்க. வீட்டிலயுமே சந்தோஷமான நிகழ்ச்சிகள் தொடக்கம். ஆனா இந்த இடத்துல நீ கவனமா இருக்க வேண்டிய இடம் என்ன தெரியுமா சீக்கிரமா முடிவெடுக்கறது. அவசரப்படுறது. இது வந்து உனக்கு பலவீனம். பொறுமையா இருந்துட்டாக்க அது உனக்கு பலம். சோ பொறுமையை கடைபிடிங்க. அவசரத்தை தவிர்த்துடுங்க. இப்ப இந்த நேரங்கள்ல லவ் எப்படி தெரியமா இருக்கும் காதல் எப்படி தரமா இருக்க போகுது? தூரமா இருந்த உறவு மீண்டும் ஒன்று சேரப்போகுது. உறவு நெருக்கம் அதிகமாக போகுது. மனசு நிம்மதி அடையப்போகுது. இது எல்லாத்துக்கும் மேல குடும்ப அமைதி கிடைக்கும் உறவுகள் உறுதி அடையும். இது வந்து காதல்ல்லாம் காதல் மட்டும்
4:36 கிடையாது. குடும்ப வாழ்க்கைக்கு சேர்த்துதான் சொல்றேன். சரிங்களா அதேபோல பணம். சின்ன வரவா இருந்தா கூட உங்களுக்கு பெரிய நிம்மதியை கொடுக்கும். அதேபோல சின்ன முதலீடு கூட நல்ல முன்னெடுத்து கொடுக்கும். குறிப்பா வரவு செலவு எல்லாமே சமநிலையா இருக்கும். ஆல்ரெடி கடனாலயே இருந்தீங்கனா கூட முழுசா அந்த கடனை சுத்தமா அடைக்கறதுக்கான வாய்ப்பா அமையும். அதேபோல ஆரோக்கியம் ஹெல்த் இஸ் வெல்த் இல்லையா சோ இந்த வெல்த் உங்களுக்கு எப்படி இருக்கு அப்படின்னு பார்த்தோம்னா மன அமைதி நல்ல தூக்கம் வரும் இதனால வரைக்கும் தூக்கத்துக்கு போராடி இருப்பீங்க சின்னதா உடல் சுறவு பட் ஓய்வு தேவை இத புரிஞ்சுக்கிட்டு உடம்பை கவனிங்க சின்னதா அசதி இருக்கும் ஆனா மேஜரா அதாவது பொத்தாம் பொதுவா பார்கறதவிட ஆணித்தனமா சொல்ற உடல்
5:23 ஆரோக்கியத்தில எந்த ஒரு பெரிய பாதிப்பும் வராது. அதேபோல உங்களுடைய மனநிலை மேம்பாடுாகுது. சுவாச பிரச்சனை இருந்துச்சுன்னா கவனமா இருங்க. இதுக்குிடையில நீங்க செய்ய வேண்டிய ஒரு பரிகாரம் ஒன்னு சொல்லிடுறேன். வெள்ளிக்கிழமையில யாரு நம்முடைய மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யங்க. அதேபோல நவகரங்களை வீற்றுக்கூடிய சுக்கர பகவானுக்கு வழிபாடு செய்யங்க. கூடவே வெள்ளிக்கிழமைல வெண்மை நிற ஆடைகளை பயன்படுத்துங்க. சுக்கர பகவானுக்கு பால்பிஷேகம் செய்து தீபம் ஏத்தி வழிபாடு பண்ணுங்க எல்லாத்துக்கும் மேல சனிக்கிழமைல எல்லெண்ணெய் தானம் கொடுக்கிறது சனீஸ்வர பகவானுக்கு எல்லெண்ணை தீபம் ஏத்துறது பாம்பு நாகராஜர் வழிபாடு உங்களுக்கு
6:08 நன்மையை மேம்படுத்தும். இதோட புதன்கிழமையில விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை அணுவித்து தீபம்ஏற்று வழிபாடு செய்றது விஷ்ணு பகவானை வழிபாடு செய்றது உங்களுக்கு அதிருஷ்டத்தை கொடுக்கும். இதோட இந்த நேரங்கள்ல வேலை தொழில் ஒப்பந்தம் சம்பளம் இதுக்கு எல்லாத்துக்கும் குரு உங்களுக்கு துணையா நிக்கிறார். இதுல நல்ல சுவாரசியமான மாற்றங்கள் வரும். பதவி உயர்வு சாத்தியம். இதோட நண்பர்கள் கிட்ட எதிர்பாராத உதவி கிடைக்கும். சுயதொத்த தொழில் செய்றவங்களுக்குெல்லாம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்துல மகிழ்ச்சி வரும். புரிதல் அதிகமாகும். ஆனா இந்த இடத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? பணம் வருது அப்படின்னா அங்க தேவையில்லாத செலவுகளை கட் பண்ணிடுங்க. கவனமா இருங்க. பண விஷயத்துல கொடுக்கல் வாங்கல ரொம்ப கவனமா இருக்கணும். உங்ககிட்ட இருக்கக்கூடிய பணம் அது ப ரூபா இருந்தா கூட மத்தவங்களுக்கு தெரியாம பாத்துக்கும்.
6:54 யாரு கிட்டாலும் இல்லைன்னு சொல்லிடுங்க. அதேபோல பணவரவு சனி பகவான பொறுத்தவரைக்கும் உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன் தரக்கூடிய காலகட்டம்னு சொன்னே இல்லையா வேலை தொழில் உறவு இந்த மூன்றிலுமே நல்ல உயர்வை ஏற்படுத்துறார். அதை நீ வந்து கண் கூட பார்க்க முடியும். பணவரவு புதிய வாய்ப்பு உங்களுடைய தன்னம்பிக்கை தைரியத்தை அதிகப்படுத்துறார். ஆண்களுக்கு வேலை மாற்றம் நன்மை கொடுக்கும். பெண்களுக்கு புதிய உறவு குடும்பத்தில் அமைதி வரப்போகுது. கல்வி தேர்வு ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாத்துலுமே வெற்றி உண்டு. இங்க நீ கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா வாக்குவாதம் பண்ணாதீங்க குறிப்பா குடும்ப உறவுகள் கிட்ட வாக்குவாதம் பண்ணாதீங்க அதை நீங்களே ஆல்ரெடி வந்து பிரச்சனை இருக்கு அப்படின்னா உறவுகள் கிட்ட கூட நீங்க சுமுகமா மூவ் பண்ணுங்க அத நீங்களதான் வந்து சண்ட சச்ச ஏதாவது இருந்தாக்க அத வந்து குறைக்கணும் மறுபடியும் உறவுகளுக்குள்ள ஒரு நல்ல பிணைப்பு உண்டாக்கணும் அதை பார்த்துக்கோங்க அதேபோல
7:42 உங்களுக்கு நம்பிக்கை மேம்படக்கூடிய காலம் சொன்னேன் விதி இதனால வரைக்கும் உங்கள சோதிச்சது உண்மைதான் ஆனா விதி இப்ப உங்கள உங்களுக்கு கை கொடுக்க போகுது. உங்குடைய வளர்ச்சி உங்குடைய வெற்றி உங்குடைய பிரகாசம். அப்படின்னா இப்போ துலாம் ராசிக்காரளுக்கு சோதனை முடிஞ்சிச்சு சாதனை ஆரம்பம். துலாம் ராசி அப்படினாவே என்ன நான் எப்பவுமே சொல்றது ஒன்னேதான் நேர்மை நியாயம் சமநிலை இத தாங்கி பிடிக்கக்கூடிய தூண்களாக நீங்க செயல்பட்டீங்க. கடந்த சில மாதங்கள்ல அந்த சமநிலை வந்து சதரி போச்சு. இப்ப அது மீண்டும் வந்து திரும்ப வரக்கூடிய நேரமா இருக்கு. இனி ஒவ்வொரு நாளுமே உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தொடக்க போகுது. எல்லாமே புதுசு புதுசா இருக்கும். இது உங்க வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயிண்ட்ு கூட சொல்லலாம். சுக்கிரன் உங்க ராசிக்கு ஆதரவா இருக்காரு. உங்குடைய கவர்ச்சி பேச்சு தன்னம்பிக்கை
8:27 எல்லாமே உயர்வா போகுது. புதிய வேலை புதிய திட்டம் புதிய தொடர்புகள் யாரோ ஒருத்தவங்க வாழ்க்கைக்கு ஊக்கம் தருவாங்கன்னு முன்னாடி சொன்னேன் இல்லையா? அந்த ஒருவர் உங்களுடைய குருவா கூட இருக்கலாம். குடும்பத்துல பழைய மன கசப்பு குறையுது. மாணவர்களுக்கு சிறந்த கான்சென்ட்ரேஷன். அதாவது கூர்ந்து கவனிக்க வேண்டிய திறன் அதிகமாகுது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகள் தயாராகக்கூடிய மாணவர்களா இருக்கீங்க அப்படின்னாக்க அரசாங்க வேலைக்குல்லாம் ட்ரை பண்ணா கண்டிப்பா இந்த நேரம் உங்களுக்கு கை கொடுக்குங்க. இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? உங்களுடைய யோசனை எல்லாமே நல்லதுதான். ஆனா அது எல்லாருக்கும் சொல்லக்கூடாது. சிலர் வந்து உங்க முன்னேற்றத்தை பார்த்து பொறாமை படுவாங்க. உனக்கு நல்லது அப்படினாவே மத்தவங்களுக்கு வந்து கெட்டது நான் முன்னாடியே சொல்லிட்டேன் சுத்தி முத்தி எல்லாரும் உன்னை வந்து வீழ்த்தணும் உன்கிட்ட இருக்கக்கூடிய நல்லதஃபுல்லா அவங்க உரிஞ்சுக்கணும் நினைக்கிறாங்க சோ அத
9:12 வந்து பாதுகாப்பா வைக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு நேரம் காலம் சாதகமா இருந்தாலும் அத பயன்படுத்தக்கூடிய வகையில தான் அது வந்து நமக்கு அதிஷ்டமா இருக்கறது துரதஷ்டம் மாறதுக்கான வழி இப்ப அதிஷ்டம் வந்து இந்த ரண்டு மாதம் அடுத்த 60 நாட்கள் உங்களுக்கானது நான் சொல்லிட்டேன் அது வந்து வரக்கூடிய வாய்ப்புகள் என்னன்னு நான் சொல்லிட்டேன் அத பயன்படுத்தது உங்க கையில தான் இருக்கு சுத்திருக்க யாரையும் நம்பிடாதீங்க இது வந்து முக்கியமான பாயிண்ட் அதேபோல சனி உங்குடைய உழைப்புக்கு பாராட்ட கொடுக்க போறாருன்னு சொன்னேன் அந்த முயற்சி அந்த நம்பிக்கை இப்ப பலன் கொடுக்குது. பதிவு உயர்வு சம்பள உயர்வு தொழில் உத்தியோகத்தில நல்ல உயர்வு எல்லாமே சாத்தியம் பணம் வந்து சேரும். தடைப்பட்ட தாமதப்பட்ட எல்லாமே இப்ப வந்து உங்களுக்கு சாத்தியமாகும். விரைவா உங்க கைக்கு வந்து சேரும். நண்பர்கள் குடும்பம் எல்லார் கிட்டயுமே சப்போர்ட் கிடைக்கும். தூரமா இருந்த உறவுகள் எல்லாமே உங்களை தேடி
9:57 வரக்கூடிய நேரம் இது. இதுல கவனிக்க வேண்டிய விஷயம் தெரியுமா? சில விஷயங்கள்ல பொறுமையா இருங்க. காத்துக்கிட்டே இருங்க. இந்த மனநிலை நமக்கு தேவை. அவசரம் பண்ணா அது நமக்கு நஷ்டம்ங்கறதையும் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கோங்க. இதோட இதுதான் உங்க வாழ்க்கைக்கு வந்து பள்ளிங்கு மாதிரி பிரகாசிக்கக்கூடிய காலகட்டம். உங்க வாழ்க்கையில நடந்தது எல்லாமே ஒரு காரணம் இருந்துச்சு. இப்போ அதனுடைய விளைவு என்ன? கஷ்டப்பட்டீங்க. இப்ப சந்தோஷமா இருக்க போறீங்க. பெரிய ஒரு வாழ்க்கையில் முன்னேறத்தை பார்க்க போறீங்க வெளிநாட்டு வாய்ப்பு அப்பறம் ஆன்லைன்ல வந்து ப்ராஜெக்ட் மாணவர்களுக்குல்லாம் அசாதாரண வெற்றி கிடைக்கும் அதிக மதிப்பெண்களை பெறுவீங்க பிடிச்ச கல்லூரில இடம் கிடைக்கும் வெளிநாட்டுக்கு படிக்கறதுக்கான வாய்ப்பு அமையும் பிச்டி பண்ணக்கூடிய மாணவர்களுக்குல்லாம் உங்க ப்ராஜெக்ட்ல்லாம் வெற்றி பெறும் குடும்பத்திலே மங்கல நிகழ்ச்சிகள்
10:43 ஏற்பாடுாகும் இது நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா நேரத்தை வீணாக்காதீங்க ஓகேங்களா அதிஷ்டமான கதவு இப்ப திறந்துருக்கு அதுக்கு உள்ளுக்குள்ள போங்க என்னென்ன வாய்ப்புகள் வருதோ எல்லாத்தையும் பயன்படுத்துங்க. சோ இது வந்து உங்குடைய உழைப்புக்கான பலன் தரக்கூடிய காலம். இது வந்து யாராலுமே தடுத்து நிறுத்த முடியாது. சொற்கள் கூட தங்கமா மாறும். முடிவுகள் வெற்றி கொடுக்கும். அதிர்ஷ்டத்தை தக்க வைக்கிறது உங்க கையிலதான் இருக்கு. சோ இந்த அதிர்ஷ்டத்தை தக்க வைக்கறதுக்கான வழிமுறையை நீங்க பயன்படுத்துறீங்களோ இல்லையோ அதுக்கான பரிகாரத்தை சொல்றேன் கோவிலுக்கு சொல்றேன். தியானம் பண்ணுங்க. இந்த மூன்று விஷயத்தை மட்டும் முக்கியமா நோட் பண்ணி வச்சுக்கோங்க. இதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டா நீங்களே ஒதுங்குனா கூட சரிங்க. அதிஷ்டம் உங்களை ஒதுங்க விடாது. இப்போ உங்களுக்கு
11:30 நியாயத்தை நம்புறவங்க நீங்க எல்லாருக்கும் சமமா மதிப்பு கொடுக்கறவங்க வாழ்க்கையில எந்த சோதனை வந்தாலும் இதை தாண்டி போகலாம்ன்ற நினைப்போட முன்னேறிட்டு இருந்த உங்களுக்கு இப்போ வாழ்க்கை உன் கையில தான் இருக்கு. துலாம் ராசிகளுக்கு பெரிய பலம் என்ன தெரியுமா? இந்த நம்பிக்கைதான். இந்த பலம் இப்போ விதியா மாறப்போகுது. உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் மூுஆறுஒன்பது இந்த எண்களை துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த எண்கள்ல தொடங்கூடிய தேதி, வீட்டு எண், வாகன எண், பிசினஸ் நேம் இதெல்லாம் வச்சுக்கிட்டீங்க அப்படின்னாக்க பெரும் வெற்றியை கொடுக்கும். அதேபோல அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள் நீளம், பச்சை, மஞ்சள். நீளம் சனி கிரகத்துடைய நிறம். உழைப்புக்கு உண்டான பலன். பச்சை புதன் கிரகத்துடைய நிறம். மன அமைதி தெளிவு, மஞ்சள், குருவின் நிறம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உயர்வு. இதோட
12:16 முக்கியமா வெண்மை நேரம் சுக்கரன் மகாலட்சுமி தயார். வெண்மை நேரம்ங்கறது இவங்களுக்கு உங்களுக்கான பொருளதரத்துல செல்வ நிலையில ஆரோக்கியத்துல குடும்ப வாழ்க்கையில குழந்தைகள் விஷயத்தில எல்லாத்தையலுமே அதிஷ்டத்தை கொடுக்கும். சோ இந்த நேரங்கள்ல ஆடைகள் அணிந்தால் அல்லது வீட்ட அலங்காரம் பண்ணிக்கிட்டா அதிஷ்டம் பெருகும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய திசைகள் வடமேற்கு தென்மேற்கு திசைகள் உங்களுக்கு நன்மை கொடுக்கும். முக்கிய முடிவுகள் பிசினஸ் ஐடியா புதிய திட்டங்கள் இந்த திசையில் அமர்ந்து செஞ்சீங்க அப்படின்னா சிறப்பு. அதேபோல வீட்டு கதவு வீட்டுக்குள்ள நுழையறீங்க இல்லையா அந்த கதவு வந்து வடர்மேற்கு திசையை நோக்கி பார்த்துட்டு இருந்தா அதிஷ்டம் தானா பெருகும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய கோவில்கள். சுக்கர பகவானுடைய திருக்கோவில் கஞ்சனூர் கும்பகோணம் அருள்கள் இருக்கு. இது துலாம் ராசிகளுக்கு அதிபதி கிரகத்துடைய கோயில் அருள் கோயில். இங்க
13:02 வந்து வெள்ளிக்கிழமை அன்னைக்கு போயிட்டு வெள்ளை நிற ஆடை அணைந்து பால் தீபம் ஏற்றி பால் அபிஷேகம் பண்ணி தீபம் ஏற்றி வழிபாடு செய்றது. வெள்ளை நிற பூக்களால அங்க அர்ச்சனை பண்றது எல்லாம் சிறப்பு. நெய்வேத்தியமா வெள்ளை நடத்தில கூடிய பால் பாயாசம் பால் சாதத்தை நீங்க கொடுக்கலாம். பிரார்த்தனை அப்படிங்கறது என்னன்னா என்னுடைய முயற்சிகள் எல்லாமே அழகா மலரணும். என் வாழ்க்கையில சமநிலை நிலைச்சிருக்கணும். எனக்கு ஏற்ற தாழ்வுகளை விட எனக்கு வந்து நிலையா வச்சுக்கோ கஷ்டமோ நஷ்டமோ சமாளிக்கூடிய வகையில எனக்கு துணைவா அப்படின்னு வேண்டுங்க. அதேபோல சுவாமி மலை முருகன் கோவில் சனி புதன் இணைப்புக்கான பரிகாரம். சனிக்கிழமை காலையில அர்ச்சனை செஞ்சு பசுமாட்டிற்கு பச்சை நிற காய்கறிகளை பச்சை நிற கீரைகளை வந்துட்டு உணவா கொடுங்க. கோடான கூறி தேவர்களுக்கு படிகழந்த புண்ணியம் உங்கள வந்து சேரும். மணலத்தம் குறையும் ஆரோக்கியம் உயரும். அதேபோல பரிகாரம் சுக்கர பரிகாரம்
13:49 வெள்ளிக்கிழமையில பாலபிஷேகம் பண்ணுங்க. தீபம் ஏத்துங்க. வெள்ளை நிரப்பு துளசி மாலை ஓம் சுக்கராய நமக இந்த மந்திரத்தை அனுதினமும் 108 முறை சொல்றது. வெள்ளிக்கிழமைல சொல்றது சிறப்பு. சனி பரிகாரம் கருப்பு எள்ைக்கு சனிக்கிழமை தானம் கொடுங்க. கருப்பு எள்ெண்ணெய் இருக்கு இல்லையா அதனால சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏத்தி வழிபாடு பண்ணுங்க. பசுமாட்டிற்கு பச்சை கீரையை வந்துட்டு தானம் கொடுக்கிறது. சனி பகவானுடைய கோப தாபங்களை உங்களுக்கு வந்து தணித்து கொடுக்கும். அதேபோல புதன் பரிகாரம் புதன்கிழமையில துளசி மாலை அணிவித்து பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செஞ்சு விஷ்ணு பகவானை வழிபாடு பண்ணி ஓம் நமோ நாராயண இந்த மந்திரத்தை 108 முறை சொல்றது சிறப்பு இது வந்து புதன்கிழமைல பண்ணுங்க அதேபோல பொருளாதாரம் மற்றும் தொழில் புதிய முதலீடுகள் பலன் கொடுக்கும் குடும்பத்தில் பணவரவுகள் பெருகும் அதேபோல சுயதொழில் செய்றவங்களுக்கு பிசினஸ்ல பெரும் வளர்ச்சி
14:35 பார்ப்பீங்க பணவரவு தகுந்தார் போல செலவும் வரும் ஆனா அந்த செலவுகள் உங்களுக்கு வந்து சந்தோஷம் தரக்கூடிய செலவுகளாக மாறும் அதேபோல காதல் மற்றும் குடும்பம் சின்ன சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்லா இப்ப நீங்க போகுது திருமண முயற்சியில் வெற்றி கொடுக்கும். குடும்பத்தில மகிழ்ச்சி நிறையும் ஆண்களுக்கு உறவு நிலையில் தெளிவு வரும். பெண்களுக்கு புரிதல் வளருங்க. அதேபோல ஆரோக்கியம் மன அமைதி திரும்புது உடல் சோர்வு குறையுது தியானம் பிரார்த்தனை காலைல நடைபயிற்சி இது மூன்று வந்து உங்களுக்கு தேவையான சக்தியை கொடுக்கக்கூடிய ஆரோக்கிய பரிகாரங்கள். இறுதி என்ன சொல்றேன் அப்படின்னா துலாம் ராசிகளுக்கு நீங்க நியாயத்தையும் சமலையும் நம்புறவங்க உங்க வாழ்க்கைய சில நேரங்கள் புயல் வந்தது போல இருந்துச்சு ஒவ்வொரு புயலின் பின்னாடியும் வானம் இன்னும் தெளிவா மாறுது அத மட்டும் புரிஞ்சுக்கிட்டீங்க அந்த கஷ்டம் வந்தாதான் இன்னைக்கு நான் நல்லா இருக்கு அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு உன்னுடைய வாழ்க்கை இந்த 10 மாத கால கஷ்டங்களுக்கு பலன் தரக்கூடிய வகையில இந்த
15:20 60 நாட்கள் செயல்பட போகுது. உங்க வாழ்க்கை இப்ப தெளிவா இருக்க போகுது அமைதியா இருக்க போகுது ஒளிமையமா மாறப்போகுது. சனி உழைப்புக்கான பலனை கொடுக்கறாரு. சுக்கர பகவான் அழகையும் அதிஷ்டத்தையும் அள்ளி கொடுக்கிறாரு. குரு உங்களுக்கு வழி காட்டுறாரு. இது உங்களுக்கான காலம் துலாம் ராசிக்காரங்களே புதிய முயற்சி எடுக்க பயப்படாதீங்க. விதி இப்ப உங்க பக்கம் இருக்குது. உங்குடைய முயற்சி தங்கமாகட்டும். உங்குடைய மனசு அமைதி அடையட்டும். உங்குடைய பேரும் புகழும் உயரட்டும். எனதான் இந்த வருஷத்துடைய தொடக்கம் உங்களுக்கு சோதனையா தொடங்கினாலும் இந்த கடைசி 60 நாட்கள் உங்களுக்கு சாதனையை கொண்டு முடியப்போகுது. எத்தனையோ பேருக்கு நல்லது பண்ண துலாம் ராசிகளுக்கு இப்ப நேரம் காலம் தெய்வம் கிரக நிலைகள் எல்லாமே சேர்ந்து நல்லத பண்ணி இருக்கு. இனியாவது துலாம் ராசி கொஞ்சம் முழிச்சுக்கோங்க. இப்ப நான் என்னன்ன விஷயங்களை சொன்னேன் தொழில் பண்றீங்களா உத்தியோகம் பண்றீங்களா ஆண்களோ பெண்களோ அரசியல் இருக்கோ விவசாயிகளா
16:07 இருக்கீங்களோ எந்த துறையை சார்ந்தவங்களா கூட இருக்கட்டும். இப்ப நான் சொன்ன விஷயங்களை தாண்டி உங்களுடைய தேவைகள் எதுவான இருக்கட்டும். துலாம் ராசி அப்படினாவே இந்த 60 நாட்கள் உங்களுக்கு சாதகமா இருக்கும். ஒரு வேளை கூலி வேலை பார்கறீங்க. மாசம் ஒரு 10,000 சம்பாதிக்கிறீங்க அப்படின்னா கூட உங்களுக்கு இந்த காலகட்டத்துல மாதம் 20,000 30,000 சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். நிரந்தரமான வேலை இல்லைன்னு சொல்றவங்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். அரசியல்ல பெருசா வந்துட்டு நான் வெளிய தெரியலமா அப்படின்னு சொல்றவங்களுக்கு புதிய பொறுப்புகள் மேலிடத்துல உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மக்கள்கிட்ட ஆதரவு பெருகும். எப்பயோ நீங்க செய்த ஒரு நல்லது இப்ப உங்களுக்கு கர்ம பலனா திரும்பி கிடைக்கும். நல்லது செஞ்சு செஞ்சு எனக்கு என்னப்பா நல்லது நடந்துச்சுன்னு கேட்பீங்க இல்லையா அந்த கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய வகையில இந்த 60 நாட்கள் உங்களுக்கு செயல்பட போகுது. உங்கள வேணான்னு ஒத்துக்கனவன் உங்கள உதாசீன படுத்துனவங்க உங்களை கேவலமா பேசுனவங்க
16:55 நீல்லாம் ஒரு ஆளா நினைச்சவங்க எல்லாம் அவங்களுக்கு பதில் தரக்கூடிய வகையில தெய்வங்கள் சில வாய்ப்புகளை கொடுக்குது அது வந்து நீங்க ஏத்துக்கிட்டீங்க சரியா பயன்படுத்திட்டீங்க வாழ்க்கையில அப்படின்னா சொன்னவங்க எல்லாரும் உங்ககிட்ட வந்து கை கட்டி உதவி கேட்டு நிப்பாங்க இதுநாள் வரைக்கும் உதவி செஞ்சு செஞ்சு ஓஞ்சு போன உங்களுக்கு ஆல்ரெடி வந்து கஷ்டப்பட்டு உதவி பண்ணீங்க இப்போ தாராளமா உங்க கையில இருக்கக்கூடிய பணத்தையோ பொருளையோ எல்லாத்தையும் அள்ளி கொடுக்கக்கூடிய வகையில கை நிறைய பணத்தோட சந்தோஷத்தோட நீங்க வந்து உதவிகள் செய்யலாம். அதேபோல தொழில் செய்றவங்களுக்கு தொழில் நல்ல வளர்ச்சி பெறும். தொழில்ல வந்து தொழில நடத்த முல்லமா நிறைய இடத்துல கொடுக்குறாங்க பெருசா வந்துட்டு முன்ன மாதிரி கஸ்டமர்ஸ் கிட்ட சப்போர்ட் கிடையாது. நம்ம நல்ல நல்லதா தரமான பொருளதான் கொடுக்கறோம். ஆனா நம்மள வந்து
17:40 பெருசா வந்து அங்கீகாரம் பண்ண மாட்டாங்க. அவ வந்து போலியான பொருட்களுக்கு நிறைய கஸ்டமர்ஸ் போறாங்க அப்படின்னு சொன்னா கூட இனி உடைய தரம் பொரிஞ்சு உங்குடைய தொழில் தர்மத்தை புரிஞ்சுகிட்டு பழைய கஸ்டமர்ஸ் திரும்ப வருவாங்க. அவர்கள் மூலியமா புதிய கஸ்டமர்ஸ் வருவாங்க. சோ வாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாகும். இதனால தொழில் வளர்ச்சி பெறும் பணவரவு பெருகும். ஆல்ரெடி கடன் பிரச்சனைல்லாம் மாட்டிட்டு இருக்கேமா? குடும்ப வாழ்க்கை சிறப்பா இல்ல திருமணம் ஆயிடுச்சு ஆனா சண்டை சச்ச இப்படியே போயிட்டு இருக்கு. டிவோர்ஸ் வரைக்கும் போயிட்டேன். இல்ல டிவோர்ஸ் ஆயிடுச்சு மறுமணத்துக்கு வரன்னு பாத்துட்டு இருக்கேன். சரியான வரண அமையல இல்ல திருமணம் ஆகாதவங்க வரன்னு பாத்துட்டு இருக்கீங்க. இல்ல துலாம் ராசிக்காரர்கள் பேரண்ட்ஸா இருக்கீங்க. உங்களுடைய குழந்தைகளுக்கு வரன்னு பாத்துட்டு இருக்கீங்க அப்படின்னா கூட அந்த முயற்சிகள கூட இப்ப கை கூடும். ஓகேங்களா? இல்லமா நான் வெளிநாட்டுல வேலைல இருக்கேன். எனக்கு சொந்த ஊருக்கு போகணும்னு நான் ரொம்ப நாள ஆசை. அது நான் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. என்ன முயற்சி பண்ணாலும் சரி
18:25 திரும்ப திரும்ப கஷ்ட காலத்துக்காக திரும்ப திரும்ப நான் வந்து வீசா வந்து எக்ஸ்டென்ட் பண்ணிட்டு இங்க நான் வேலை பாத்துட்டு இருக்கேன். அதேபோல இங்க வேலை செய்யற கம்பெனில இருந்து போதுமான வருமானம் இல்லை இங்க இருக்கறதுக்கு நான் ஊர்லயே இப்ப வேலை பார்கலாம் போல அந்த அளவுக்கு வர சம்பளம் புள்ள நான் எனக்காக போய் பயன்படுத்துற மாதிரி இருக்கு. இல்ல வீண் செலவ போகுது வரைய செலவா போகுது இப்படி சொல்லக்கூடிய ஆட்களாக இருந்தா கூட இப்ப முயற்சி பண்ணுங்க. புதுசா நீங்க வேலைக்கு முயற்சி பண்ணாலும் சரி இல்ல வந்து சொந்த ஊருக்கு திரும்பறதுக்கு முயற்சி பண்ணாலும் சரி. எல்லாமே உங்களுக்கு சாதகமாகும். அது உங்களுடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தார் போல. நீங்க வந்து நான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன். துலாம் ராசி மனசார உங்க குல தெய்வத்து கிட்ட ஒரு வழிபாடு வைங்க. அதேபோல இஷ்ட தெய்வத்துகிட்ட ஒரு வழிபாடு செய்யங்க. நான் சொன்ன இந்த தெய்வம் கிட்ட ஒரு வழிபாடு வைங்க. ஆனா நீங்க எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் உடைய வேண்டுதல் ஒன்னாதான் இருக்கணும். நான் ஊருக்கு வரணும் இல்ல எனக்கு நல்ல நினத்துல வேலை கிடைக்கணும். நான் எக்ஸாம்பிளக்கு நான் சொல்றேன் இல்ல திருமணம் நடக்கணும் இல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கணும். இல்ல எனக்கு வெளிய கொடுத்த பணம் திரும்ப கிடைக்கணும். இப்படி ஏதாவது ஒன்ன அழுத்தம்
19:12 திருத்தமா தெய்வத்துகிட்ட கோரிக்கையா வைங்க. இப்படி வேண்றப்போ கண்டிப்பா அந்த வேண்டுதல் இந்த 60 நாட்களுக்குள்ள இந்த 2026 தொடங்குறதுக்குள்ள 2025 முடியறதுக்குள்ள உங்குடைய வேண்டுதல் நிறைவேற்றப்பட்டிருக்கும். இது சத்தியம் உண்மை. இன்னொரு விஷயம் என்னன்னா துலாம் ராசிக்கு நான் இப்ப வந்து ஒரு சில விஷயங்கள சொல்லிட்டேன். பெண்களுக்கு ரொம்ப சிறப்புங்க. பயங்கரமான மன காஷத்தை அனுபவிச்சிட்டீங்க. சொல்லப்போனா தேவையில்லாத அசிங்கத்தை அவமானத்தை உங்களுக்கு கொடுத்துருப்பாங்க. அதுல இருந்து வெளிய வர போறீங்க. உங்களை யாரெல்லாம் அசிங்க படுத்துனாலும் அவமானப்படுத்தா அவங்களே வந்து உங்கிட்ட மன்னிப்பு கேப்பாங்க. உலகத்துக்கே தலைநிமந்து அப்படி ஒரு பார்வை கொடுக்கக்கூடிய நேரமா நீங்க வந்து பார்க்க போறீங்க பேரு புகழோட செல்வ செலிப்போட ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி வயதான கூட இருந்தா சரி சிறப்பா இருப்பீங்க இதனால் வரைக்கும் யாருடைய கண்ணுக்குமே
19:57 தெரியாம இருந்த நீங்க இப்ப வந்து உலகமே தெரியும் பா்கக்கூடிய வகையில உயர்வான நிலைய அடைய போறீங்க சந்தோஷத்துக்கு குறைவில்லாம சங்கடங்கள் விலகி அமைதியான ஒரு வாழ்க்கை அமைய போகுது நிம்மதியா இருக்க போறீங்க உங்க மனசு அப்படி வந்து ஒரு கோவில்ல இருந்தா எப்படி எப்படி இருக்கும் கர்ப்ப கிரகத்துடைய இடம் எப்படி இருக்கும் அப்படி ஒரு நிலையை அமைதியை உங்க மனசு இந்த காலகட்டத்தில அனுபவிக்க போகுது. நீங்களும் நினைச்சது எல்லாமே வெற்றி அடையும். நீங்களே ஒரு கடவுள் மாதிரிஃபீல் பண்ணுவீங்க. ஏன்னா நம்ம சொல்றது கரெக்டா நடக்குது பாரு நீங்க வழிகாட்டினா மத்தவங்க அந்த ஜெயிச்சிருவாங்க. நீங்க இருக்கக்கூடிய இடம் பொன்னா மாறும். நீங்க தொட்ட காரியம் வெற்றி கொடுக்கும். சோ இப்படிப்பட்ட இந்த 60 நாட்கள் துலாம் ராசிகளுக்கு தூசி படைஞ் வாழ்க்கையை தூய்மையா மாத்தி
20:44 ஒரு வைரம் மின்னுனா எப்படி இருக்கும் இல்ல கோடி நட்சத்திரங்களும் அந்த இருண்ட வானத்தில மின்னுது பாத்தீங்களா அப்படி இதுநாள் வரைக்கும் இருண்டு போன உங்குடைய வாழ்க்கையில அந்த வானத்தில மின்னக்கூடிய நட்சத்திரம் போல இந்த 60 நாட்கள் சிறப்பை ஏற்படுத்த போகுது. இந்த 60 நாள் இன்னைக்கு மட்டும் கிடையாது. இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும் உங்க வாழ்க்கையில வரக்கூடிய காலங்களுக்கு எல்லாத்துக்கும் அடித்தளத்தை அப்படியே அசைக்காத வண்ணம் நீங்க அமைக்கக்கூடிய வகையில எல்லாத்துக்கும் ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா உன்ன பார்த்து பொறாமை பட்டவன் நீ எப்படா அழிஞ்சு போகும்னு நினைச்சவலாம். இன்னும் கொஞ்சம் வயிற மாதிரி நல்ல வளர்ச்சிய பார்க்க போற ஆனா மத்தவங்களால ஒன்னும் பண்ண முடியாது. அந்த தெய்வமே இறங்கி வந்தாலும் தடுக்க முடியும்.