0:01 நாளும் கோலும் என்ன செய்யம் நாம் முருகன் இருக்கையில் பிரேய தமிழர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்றான் பால சுப்பிரமணியன் முருகபெருமான் குருவழி குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கண்டிப்பா எல்லாருமே பிளே தமிழ்ல இந்த வீடியோ மிஸ் பண்ணவே கூடாது ஒரு முக்கியமான பெயற்சி சூரிய சூரிய பகவானும் சனி பகவானும் வருடத்தில் ஒருமுறை நேருக்கு நேராக பார்க்கக்கூடிய பெயற்சிதாங்க இந்த சூரிய பகவானுடைய கிரக பெயற்சி அக்டோபர் மாசம் 17ஆம் தேதி வரை இந்த பலன் பக்கவா இருக்கும். அது மட்டும் இல்லைங்க இதுல முக்கியமான காலகட்டம் இந்த மூணு கிரகம்
0:47 எல்லாமே குருவுடைய நட்சத்திரத்தில போறது. அப்ப சூரிய பகவான் சனி பகவான் குரு பகவான் இந்த மூன்று கிரகம் உங்குடைய ஜாதகத்தில யோகமா இருந்தா பெரிய லெவலுக்கு போகலாம். ஏன்னா ஒரு மனிதனுக்கு சூரியன்தான் ஒரு தலைமை பொறுப்புக்கு போகக்கூடிய அமைப்பு வரும். மெயினா படிக்கக்கூடிய மாணவமால்லாம் இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க. அடுத்து தொழில் பண்றாங்க பாருங்க. வேலை உத்தியோகம் பா்கறீங்க பாருங்க. அவங்க எல்லாருமே இந்த வீடியோவை பார்கணும். தொழில் நல்ல ஒரு மாற்றம் வேணும். உத்தியோகத்தில உயர் பதவி கிடைக்கணும் ஒரு தலைமை பெருபுனா அந்த சனி பகவானுடைய தொடர்பு வேணும். நம்முடைய உடம்பு ஆரோக்கியம் எப்படி இருக்குனா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க. ஏன்னா சனி பகவான்தான் ஆயுலுக்கு காரகர் தொழிலுக்கு காரகர் அது மட்டும்ல்ல சனி கொடுக்க யாரு கருப்பா சொல்லுவாங்கள. அப்படிப்பட்ட கிரகம்தான் ரெண்டு கிரகமும் ஏன்னா சூரியனும் சனியும் நட்பு அதாவது பகைக்கிரகம்னு சொல்லுவாங்க. இந்த கிரகம் பார்க்கும்போது ஒரு சில பேருக்கு யோகத்தை கொடுக்கும். ஒரு சில பேருக்கு மிகப்பெரிய
1:34 ராஜ யோகத்தையும் கொடுக்கும். அப்படிப்பட்ட இந்த யோகத்தை பத்திதான் நம்ம பார்க்க போறோம். கடைசி முடி வீடியோ பாருங்க. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான பலன கொடுக்கும். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார் இந்த விருச்சிக ராசி என்பர்களே பொதுவாக விருச்சிக ராசி காலபுருஷனுடைய எட்டாவது ராசிதாங்க இந்த விருச்சிக ராசி எப்போதுமே சரி. விருச்சிக ராசி பாருங்க ஒரு விஷயத்தை பயங்கரமா ஒரு திடமா கரெக்டா முடிவெடுப்பாங்க இந்த ராசில பிறந்துட்டாவே ஏன்னா இந்த ராசி காலபுருஷனுக்கு எட்டாவது ராசி ரகசியத்தை காக்கக்கூடிய ராசி நிறைய பேர் வெளியூர் வெளிநாடு நிறைய பயணத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரே ராசினா விருச்சக ராசிதான் அது மட்டும் இல்லைங்க இவங்க பா்கறதுக்கு ஒருத்தர பயமுறுத்தாப்பல குணம் இருக்கும் ஆனா பழகி பாருங்க ஒரு அன்பான குணம் இருக்கும். இதான் இந்த விருச்சிகத்துடைய
2:19 சிம்பிள் பேலனான குணம் திறமையான குணம் விருச்சிக ராசி எப்போதுமே உண்டு இவங்களுக்கு நீ எதுவுமே சொல்லி கொடுக்க வேணாம் பார்த்தவனா செய்யக்கூடிய மைண்ட் பவர் நிறைய இருக்கும் விருச்சிகத்தை பொறத்தவர அரசியல் அரசாங்கம் பயங்கரமான ஒரு திறமையான வெளிநாடு வெளியூர்ல நிறைய பேர் நல்ல ஒரு பாந்த விருச்சிகரத்தில விருச்சிகரத்துல நிறைய இருப்பாங்க மருத்துவர் நிறைய இருப்பாங்க இந்த கஷ்டமான வேலை இருக்கு பாத்தீங்களா அதெல்லாம் சூப்பராப்பாங்க இந்த விருட்ச ராசிக்காரன் அப்படிப்பட்ட விருச்சிக ராசி நபர்களுக்கு வரக்கூடிய சூரிய பகவானும் சனி பகவானுடைய பார்வை உங்களுக்கு அக்டோபர் மாசம் 17க்குள்ள உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் தயவு செய்து உங்களுடைய ஜாதகத்தில சூரிய பகவானும் சனி பகவானும் நல்லா இருக்கா மட்டும் பாத்துக்கணும் ஏன்னா ஒரு
3:06 மனிதனுக்கு தலைமை பொறுப்பு போகணும்னா கண்டிப்பா சூரிய பகவான் வேணுங்க ஒரு எதிரியை வெல்லணும்னா சூரிய பகவான் வேணுங்க எப்படி அரசாங்க அரசியல் தலைமை பொறுப்பு எல்லாமே சூரிய பகவான் தான் ஒரு பத்த பேர வச்சு நிர்வாகம் பண்ணா சூரிய பவன் கண்டிப்பா வேணும் அடுத்த சனிபகவன் எதுக்கு அதிபதி தொழிலுக்கு அதிபதி எப்படி உங்குடைய தொழில் உத்தியோகம் இதுக்கு எல்லாமே அதிபதி இந்த சூரியந்த சனி பகவான்தான் வேற வேலை பாப்பாரா தொழில் பண்ணுவாரா உத்தியோகம் பண்ணுவாரா இல்ல இதெல்லாம் காட்டக்கூடிய சனி பகவான பாரு அப்ப இந்த ரெண்டு கிரகம் பாருங்க உங்களுக்கு 11ஆம் இடத்த சூரியன் லாபத்தில போய் 11ஆம் இடத்த உடாந்துருக்கார் எப்படி உங்களுக்கு எத்தனாம் வீட்ட சூரிய பகவான் 11 ஆம் வீட்டு அதிபதி உங்குடைய ஆசை, லாபம், கருங்கொண்ட குணம், இன்கம், வருமானம் எல்லாமே சூரிய
3:51 பகவான்தான். அடுத்து பாத்தீங்கன்னா சனி பகவான பாருங்க உங்களுக்கு எத்தனாம் வீட்டு அதிபதி நாலாம் வீட்டு அதிபதி நல்லா தெரிஞ்சுக்கணும். நாலு அஞ்சு எப்படி நாலு அஞ்சுனாவே பொதுவா உங்க விருச்சிக ராசி பொறுத்தவரைக்கும் மூணு பிளஸ் நாலு சனி மூணுக்கும் நாலுக்கும் உள்ள அதிபதி யாருன்னா அந்த விருச்சிக ராசிக்கா அதிபதி யாருனா அந்த சனி பகவான்தான். மூணு என்ன இருக்கு வெற்றி இருக்கா? உுடைய சகோதர உறவு இருக்கா? அடுத்து படிப்பு கல்வி இருக்கா அடுத்த நாள்ல்லாம் வீடு உங்குடைய அம்மா எப்படி வீடு அம்மா வீடு இடம் பூமி எல்லாமே காட்டக்கூடிய கிரகம் இந்த சனி பகவான்தான். இவர் போய் உங்களுக்கு எங்க இருக்காரு அஞ்சாம் இடத்தில உடாந்துருக்கார். எப்படி அஞ்சாம் இடத்தில பஞ்சம ஸ்தானத்தில அஞ்சாம் இடத்த சனி பகவான் இருந்தா நல்லதா கெட்டதா ஒரு கிரகம் திரியோன ஸ்தானத்தில் இருந்தா
4:37 நல்லது என்னை பொறுத்தவரையும் பாருங்க இந்த விருச்சிக ராசிக்கு இந்த சூரியனும் சனியும் யார் ஜாதத்துல நல்லா இருக்கு உங்குடைய பிறப்பு ஜாதகம் எடுத்து பாத்துக்கங்க இப்ப மட்டும் சூரியனும் சனியும் நல்லா இருந்தா ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றியை நீங்க பார்க்க போறீங்க பாத்துக்கங்க ஏன்னா 11ல சூரியன் அடுத்து அஞ்சாம் இடத்த சனி பகவான் ஏன்னா இதுக்கு முன்னாடி பாருங்க கண்டி கண்டிப்பாக நீங்க வேலை பார்க்க அதிகாரிகிட்ட மேலிடத்தில தொழில்லைய வேலை உத்தியோகத்தில ஏதாச்சு ஒரு விஷயத்தை நீங்க தடைகளை சந்திச்சீங்களா இது 45 நாள் முன்னாடி கேட்டீங்கன்னா சொல்லுவாங்க ஏன்னா உடம்பு ஆரோக்கியத்தில ஒரு மந்தமான தன்மை வந்துச்சா 45 நாளுக்கு முன்னாடி பாருங்க ஏதோ ஒரு உடம்பு உபாதையோ வயிறு சார்ந்த பிரச்சனையோ இல்ல சரிமான பிரச்சனையோ வேலை
5:22 உத்தியோகத்தில ஒரு தடையோ ஏதோ ஒரு விஷயத்தை நீங்க பார்த்திருப்பீங்க விருச்சகம் கண்டிப்பா ஒரு பணத்தை ஏதாச்சு ஒரு விஷயத்துல ஒரு செலவை பார்த்திருப்பீங்க இல்லன்னா உங்குடைய அம்மாவோ இல்ல அம்மா உடல் உதையோ அப்பாவுக்கு ஒரு மந்த மரத்தன்மையோ உடல் உபாதை ஏதோ ஒரு மருத்துவ செலவை நிறைய செலவை ரீசன்டா 45 நாள் மணிக்கு ஒரு தலையில சந்திச்சிருப்பீங்க ஏன்னா இதுக்கு முன்னாடி படிப்பு கல்வியிலும் சரி வேலையும் சரி தொழிலயும் சரி ஏதாச்சு ஒரு மந்தமான தன்மைய கொடுத்திருக்கோம் தயவு செய்து ஒரு பொது பலன் எடுங்க உங்க ஜாதகத்துல தசாபுத்தியை பார்த்துகிட்டுதான் நீங்க இந்த பலன் எடுக்கணும். ஜாதகம் பார்க்காம இந்த பல ஏன்னா உங்க இதுக்கு முன்னாடி இது மாதிரி அமைப்பை கண்டிப்பா கொடுத்திருப்பார். வேலை பார்கற இடத்தில உடம்பு ஆரோக்கியத்தில தொழில்ல படிப்புல கல்வியில திருமணத்தில நண்பர்கள் கூப்பிட்டாளி கிட்ட ஒரு எதிரி
6:08 பகை மாதிரி பார்க்கிறது இது எல்லாமே ரீசன்டா இப்ப ரீசன்டா போய்கிட்டு இருக்கும் பாரு கேட்டா சொல்லுவாங்க எனக்கு விரைய செலவு வந்துச்சு அதிகமா ஒரு செலவு வருது நிறைய ஒரு பிரச்சனைய பார்கறேன் அப்படிங்கற வார்த்தைதான் நிறைய பேருக்கு வரும். இதுக்கு முன்னாடி நடந்த விஷயம் இப்படி இப்ப பாருங்க சூப்பரான யோகத்தை கொடுப்ப ஏன்னா உங்களுக்கு சொல்லுவாங்க விருச்சிக ராசியை பொறுத்தவரை எட்டுல குரு இருக்கு அப்படி இப்படி இருப்பாங்க எட்டுல குரு வந்தாலும் இப்ப சூரிய பகவனை அனுக்கிரகம் சூப்பரா இருக்கும். எத்தனை பேருக்கு சொந்தமா தொழில் பண்ணு ஆசை இருக்குது சொந்த கால்ல நிக்கணுமா இப்ப ஜாதகத்தை எடுத்து பாருங்க சூரிய பவன் மட்டும் நல்லா இருந்தாலும் லாபமான சூரியன் கண்டிப்பா சனிபவன் மட்டும் நல்லா இருந்தாலும் தொழில் ஊத்தியத்துல பயங்கரமான ஒரு லாபத்தை இப்ப பாப்பீங்க தொழில் யாரெல்லாம் நஷ்டத்துல போனுச்சோ இப்ப
6:53 லாபத்தில போகும் திசாபதி நல்லா இருந்தா படிக்கக்கூடிய மாநில எத்தனை பேருக்கு அரசாங்க வேலை மட்டும் கிடைக்கும் மட்டும் வரை எழுதியே வச்சுக்கங்க யாருடைய ஜாதகத்தில சூரிய பவன் நல்லா இருக்காங்களோ அவங்க ஒரு தலைமை பொறுப்புக்கு போக போறாங்க இப்ப அரசாங்க வேலை கிடைக்க போது ஏன் நீங்க அரசாங்க வேலை கிடைக்கும் நீங்க சொல்றீங்க என்ன எதை வச்சு நீங்க காரணமா சொல்றீங்க உங்களுக்கு ஆறாம் வீட்ட யாரு செவ்வாய் தானே அதை யாரு புதன் வந்து தொடுறாரு அடுத்து சூரியன் சனிப வேலை உத்தியோகஸ்தானத்த பார்கறாரு அப்ப வேலை உத்தியோகத்த நல்ல ஒரு மாற்றம் வரும் அரசாங்க வேலை நிறைய அனுகூலமா உங்களுக்கு வரும் மக்கள் தொடர்பா நீங்க அரசாங்க வேலை பார்கணும் இப்ப ஒன்னு இல்ல தனியான வேலை பா்கறீங்க எனக்கு ப்ரொமோஷன் வேணும் பல வருஷமா ஒரே கம்ப வேலை பா்க இப்ப முயற்சி பண்ணி பாருங்க வேலை கிடைக்கலாம் என்னன்னு கேளுங்க ஏன்னா விருச்சிக ராசியை பொறுத்தவரை நமக்கு பிரேதம் அதிக ஜாம்
7:38 கொடுத்தது விருச்சிக ராசிதான். இப்ப நல்ல ஒரு மாற்றம் வேலை உதித்த நல்ல ஒரு அனுகூலமான கண்டிப்பா வரும். இப்ப வீடு இடம் ஏதோ ஒரு நீங்க பெருசா லோன் எதிர்பார்க்கறீங்க அந்த லோன் கிடைக்க போகுது. ஏதோ ஒரு இடம் வாங்கலாம்னு நீங்க பிளான் பண்ணி இருப்பீங்க. ஆல்ரெடி உங்க மனசுல ஓடும். கண்டிப்பா இடமோ பூமியோ வீடோ ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு வரப்போகுது. கண்டிப்பா இன்னு ஒரு 45 நாள்ல வரணும் இல்ல அதை தாண்டி வரணும் அமைப்பு கண்டிப்பா வரும். வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ வாங்கக்கூடிய யோகம் சூப்பரான யோகம் உங்களுக்கு வரும் ஒரு சுப செலவு நீங்க பண்ண போறீங்க பாருங்க விருச்சக ராசியை பொறுத்தவரை வீடு இடம் பூமி வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் எல்லாமே தேடி வரும் விருச்சகத்தை பொறுத்தவரை டைமிங் பக்கவா இருக்கு பாத்து இடத்துல பூமியில பிரச்சனை இருக்கு அப்பாவுடைய சொத்துல பிரச்சனை இருக்கு இல்ல அம்மாவுடைய சொத்துல பிரச்சனை இருக்கு அந்த
8:24 சொத்துக்கள் சரியாகக்கூடிய நேரம் உங்களுக்கு வரும். எப்படிப்பட்ட சொத்து பிரச்சனையா இருக்கட்டுமே. உங்களுக்கு எவ்வளவு ஒரு பிரச்சனையா இருக்கணும். பங்காளி சொத்தோ பூரிய சொத்தோ ஏதோ ஒரு சொத்து வழக்கு இருந்தா அதுல வழக்குகள் சரியாகக்கூடிய நேரம் இந்த விருச்சிக ராசிக்கு சூப்பரா இருக்கு பாருங்க கமிஷன் வியாபரம் பக்கவா இருக்கு. இப்ப ஷேர் மார்க்கெட்டிங் கமிஷன் வியாபாரம் எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தை அழகா அமைச்சு கொடுத்துருவார். அரசாங்க வேலை அரசு அனுகூலம் சூப்பரா இருக்கும். வெளிநாட்டுல வேலை பார்கலாம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுப்பார். அரசியல்ஃபீல்டு இப்ப அரசாங்க எக்ஸாம் எழுதி பா்கற ரிசல்ட் சூப்பரா இருக்கும். மாணவங்கள நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பார். திருமணத்தில நிறைய பேர் காதல் திருமணம் பண்றீங்க பாத்தீங்களா அவங்க எல்லாத்துக்குமே திருமணத்தில இதுக்கு முன்னாடி ஒரு பிரேக் ஒரு தலைய கொடுத்திருப்பார் இப்ப திருமண தலை நீங்கிரும் புள்ளிச்ச பெண்ணு இதான் பொண்ணு மாப்பிள்ளை கண்டிப்பா பார்த்து பண்ணக்கூடிய அமைப்பு கண்டிப்பா வரும் பாருங்க கொஞ்சம் நண்பர்கள் கூட்டாளி இதை
9:10 மட்டும் கொஞ்சம் கவனமா பண்ணிக்கங்க இந்த நேரம் மட்டும். ஏன்னா செவ்வாய் பலன்ல இருந்தா ஒன்னு மருத்துவ செலவை காட்டும் இல்ல தந்தை தாயக்காச்சு ஒரு செலவை காட்டும். இல்ல வீடிய இடத்துல பூமியில காசு பண போறாப்பல வந்துரும் பாத்துக்கங்க. இப்ப நான் வெளிநாடு போகணும் வெளிய போனா கண்டிப்பா முயற்சி பண்ணி நல்லா ஒரு மாதத்தை கொடுப்பேன். ரியல் பிசினஸ் மருத்துவத்ததுறை ஷேர் மார்க்கெட்டிங் கட்டிட சம்பந்தப்பட்ட வேலை இது எல்லாமே சூப்பரா இருக்கும். அதெல்லாம் நல்ல ஒரு மாற்றத்தை கண்டிப்பா திடீர் யோகங்கள் நிறைய கேக்குறவங்க எனக்கு லாட்டரி யோகம் இருக்கா உங்க ஜாதகத்தை பாருங்க எந்த ராசியான எண்ண அதை எடுத்து பாருங்க கண்டிப்பா லாட்டரி யோகம் அடிக்கும். அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வேலை பண்ணாம ஜாத பத்த மூவ் பண்ணி பாருங்க வெற்றி உங்க பக்கம் நிச்சயம். இப்ப நட்சத்திர முதல் நட்சத்திரம் இது வர முதல் நட்சத்திரம் விசாகத்துல பிறந்த எதுலயுமே பாருங்க எப்போதுமே குடும்பம் குடும்பம் குடும்பத்தை பத்தியே ரொம்ப சிந்திப்பாங்க. விசாகத்துல பிறந்தவங்க மட்டும். வருமானம் குடும்பம் இதை பத்தியே ரொம்ப சிந்திப்பாங்க நிறைய கற்பனை கலையில் நிறைய
9:57 அத்துபடியா இருக்கும் இவங்கிட்ட எப்போதுமே இவங்க பாருங்க இப்ப எட்டாம் இடத்தில இருக்கும் போது ஒரு சுப செலவு சுபகாரியம் மாதிரி ஏதோ ஒரு விஷயத்தை நீங்க பண்ண போறீங்க ஏன்னா சனி பகவானும் குருசாரம் குருபகவானும் சுயசாரம் அப்ப ஏதோ ஒரு செலவு பண்ண போறீங்க இடமோ பூமியோ வீடோ இடம் சாந்த விஷயம் ஒரு சுப செலவு சுபகாரியம் மாதிரி கண்டிப்பா பண்ணக்கூடிய அமைப்பு நல்லா இருக்கும். ஒரு நல்ல விஷயம் நல்ல காரியம் திடீர் வருமானங்கள் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா வருது. நிறைய பயணத்தை மேற்கொள்ள போறீங்க. வேலை மாற்றம் தொழி மாற்றம் உய மாற்றம் வெளிநாட்டு போறது வெளிய போறது எல்லாமே சூப்பரா இருக்கும் பாத்துக்கங்க. கணவனை ஒற்றுமை சூப்பரா இருக்கும். விசாரணத்துல பிறந்தவங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் மீனா ஆசிரியர்ல பா்கறவங்க மருத்துவ துறையில பா்கறவங்க கட்டி சாந்த துறையில பா்கறவங்க எல்லாருக்கும் நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பார். அடுத்து பாத்தீங்கன்னா விசாரணத்துக்கு அப்புறம் பாத்தீங்கன்னா உங்களுக்கு அனுசனத்துல பிறந்தவங்க கடுமையான திறமையான குணம் நிறைய இருக்கும். அனுசத்துல பிறந்தவங்க நல்ல உழைக்கக்கூடிய திறமை நல்ல திறமையான குணம் டேல எல்லாமே சூப்பரா இருக்கும். இதுக்கு முன்னாடி பாருங்க வீட்டு குடும்பத்தில
10:42 நிறைய செலவு பாத்திருப்பீங்க. நிறைய வருமான நிறைய இனிமே நல்ல ஒரு மாற்றம் வரும். வெளிநாடு யோகமோ வெளியி யோகமோ படிப்புகளில் ஒரு மாற்றமோ தொழில் ஒரு மாற்றமோ உத்தியோகத்தில உயர் பதிவில தேவ அலுசத்துல பற நல்ல ஒரு அற்புதமான ஒரு காலகட்டத்தை அமைச்சு கொடுக்கறார் வண்டி வாகனம் வீடு பூமி வெளிநாடு படிப்புகள் எல்லாமே சூப்பரா இருக்கும் அடுத்த பாத்தீங்க கேல பங்க நல்ல ஒரு புத்திசாலி நல்ல டல நிறைய இருக்கும். இனிமே பாருங்க படிப்பு கல்வி உத்தியோகத்துல உயர் பதவி ஒரு சுப செலவு சுபகாரியம் வேலை மாற்றம் தொழில் மாற்றம் எல்லாமே நீங்க பண்ணக்கூடிய அமைப்பு கண்டிப்பா தேடி வரும். ஆனா வேலை உத்தியோகம் கண்டிப்பா சேஞ் பண்ணிதான் ஆல்ரெடி சேஞ் பண்ணி பண்ணிருப்பீங்க பண்ணக்கூடிய அமைப்பு கண்டிப்பா வரும். வெளிநாடு யோகம் வெளி யோகம் படிப்பு ஒரு நல்ல ஒரு மாற்றம் தொழில் ஒரு மாற்றம் சூப்பரா வரக்கூடிய சூரிய பகவானுடைய பார்வையும் சனி பகவானுடைய பார்வை விருச்சிக ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய லாபகரமாக அமைகிறது