0:00 விருச்சிக ராசி எல்லாருக்கும் இவங்க ஆகாதவங்கதான். பாம்பு போலதான் எல்லாரும் இவங்கள பார்ப்பாங்க. ஆனா இவங்க கிட்ட ஒரு ஆன்மீக சக்தி இருக்குங்கறது யாருக்கும் தெரியாது. இவங்க பின்னாடி நடக்க போறது முன்னாடியே கனிக்கூடிய ஆற்றல் பெற்றவங்கதான் ஆனா அதை என்னைக்குமே இவங்களுக்காக பயன்படுது கிடையாது. சொல்லப்போனா விருச்சிகத்தை கடவுள் படைச்சது மத்தவங்குடைய நலனுக்காகதான் போல இல்லையா அதாவது சக்தி தைரியம் அமைதி பலி மறக்காத தன்மை தன் மீது ஒருத்தங்க வந்து பள்ளி போட்டுட்டாங்க அப்படின்னா அவங்கள மன்னிச்சுருவாங்க ஆனா மறக்க மாட்டாங்க உலகத்தையே புரட்டி எடுத்தாவது தன்னையே மறக்கிற அளவுக்கு தான் யாரு என்னங்கறதை மறக்கற அளவுக்கு வேலையில உழைப்புல மூழ்கி போகக்கூடிய ராசி விருச்சிக ராசி. ங்களா விருச்சிக ராசிக்காரங்க ஒரு
0:46 வார்த்தை பேச மாட்டாங்க ஆனா இவங்க ஒருத்தங்கள பழி வாங்கணும்னு முடிவு பண்ணிட்டான் இவங்க மூக்க நுழைச்சிட்டான் வாழ்க்கை முழுசா சீர் கொலைக்கிற வல்லமை இவங்களுக்கு உண்டு இது வந்து சுத்திருக்க எல்லாருக்கும் தெரியும் வலிமை மிகுந்தவளாக விருச்சிக ராசிக்காரங்க இருந்தாலும் இதுநாள் வரைக்கும் ஒரு ஈறம்பு கூட சின்னதா கூட தன்ன வலிமையை பயன்படுத்துனது கிடையாது யாருடைய ஆதரவு வேணும்ன நினைக்க மாட்டாங்க ஆனா மத்தவங்களுக்கு ஆதரவு கொடுக்க தயங்க மாட்டாங்க இவங்க மனசு வந்து பாத்தீங்கனாக்க யாருக்காவது கரிசனம் காட்டிடுச்சு அப்படின்னா அதாவது இங்க மனசார ஒருத்தங்கள அது நேசம் வச்சாலும் சரி பாசம் வச்சாலும் சரி இவங்க நல்லது பண்ணனும்னு நினைச்சாலும் சரி இந்த கல்வீட்டுல்லாம் என்னைக்காவது மறைஞ்சு போகுமா அந்த மாதிரி இவங்குடைய பந்தம் வந்து கல்லுல பொரிச்ச மாதிரி விருச்சிக
1:33 ராசி இன்னொரு விஷயம் சொல்றேன் தரைக்கு அடிச்சா மீண்டும் கைக்கு வரக்கூடிய பந்து மாதிரி விழுந்த இடத்துல வேகமா எந்திரிக்க கூடியவங்க இவங்குடைய திறமை வந்து வந்துட்டு மத்தவங்கள ஒப்பிடவே முடியாது இவங்க வந்து கடவுள் கிட்ட கே்கறது ஒன்னே ஒன்னுதான் எனக்கு வழிகாட்டு வாழ வழிகாட்டு நான் பாத்துருக்கேன் உழைக்க நான் ரெடி வாய்ப்பு கொடுன்னு மட்டும்தான் கேப்பாங்க இவங்க வந்து திறமை வெளிப்படுத்த மாட்டாங்க அதிஷ்டத்தை கேட்க மாட்டாங்க மத்தவங்கள உதாசனப்படுத்தி பேசினாலும் சரி இறக்கி பேசினாலும் சரி அமைதியா நின்னு கேப்பாங்க ஆனா இவனுடைய திறமையை வந்து மத்தவன் தன்னால தெரிஞ்சுப்பான் அன்னைக்கு பேசின வாயில மூடிக்கும். இவனுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையுமே போர்களம்தான். புரியுதுங்களா முற்போக்கோட செயல்படக்கூடியவங்க சிவன் சக்தி மற்றும் காளி அம்மன் இந்த மூன்று
2:19 தெய்வடைய அருள் இவங்களுக்கு எப்பவுமே துணை கொண்ட ராசி இந்த ராசியை சுலபமா யாராலும் புரிஞ்சுக்க முடியாதுங்க ரொம்ப சைலண்டான ஆளுங்க ஆனா உள்ளுக்குள்ள ஆன்மீக சக்தி பவர் அதிகம். சோ இப்படிப்பட்ட விருச்சிகத்தை பத்தி நான் இப்ப என்ன சொல்ல போறேன் வருஷம் தொடங்கி வருஷம் முடிய போகுது. நமக்கு அடுத்த வருஷம் வந்துட்டு இதே போலதான் கஷ்டம் வரப்போகுது. ரெடியா இருந்துக்க வேண்டியதுதான். யாரையும் நம்ம வேணாம் எது எதிர்பார்க்க வேணாம் கடவுளை கூட கும்பிட வேணாம். இப்படி ஒரு மண்ணலில விருச்சிக்கு வந்துருச்சு ஏன்னா போராடி முடியல. சொல்லுவாங்க இல்லையா அட போப்பா சமாளிக்கவே முடியல அப்படின்ற ஒரு அழுப்போடுதான் ஒவ்வொரு நாளும் நமக்கு தொடங்குது. ஆனா அந்த சலிப்போட இனி ஒவ்வொரு நாளும் இருக்க போறது கிடையாது இந்த சலிப்பு தன்மை 2025 முடிஞ்சு போகுது. 26ல சலிப்பு இருக்காது சந்தோஷம் இருக்குன்னு நான் சொல்ல வந்திருக்கேன் அப்படி என்னமா எனக்கு
3:05 நல்லது நடக்க போகுது கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமா உட்காருறாங்க நமக்கு நடக்கக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் கிரகங்கள் தான் பொறுப்பு இல்லையா சோ இது வரைக்கும் கிரகங்கள் சப்போர்ட்டிவே இல்ல ஆனா இனி வந்து சப்போர்ட்டிவே இருக்க போறாங்க வருஷம் முழுக்க உங்களுக்கு தடைப்பட்ட தாமதப்பட்ட கஷ்டப்பட்ட சோதனை வந்த விஷயங்கள் எல்லாமே இப்போ உங்களுக்கு சரியாகுது சிறப்பா மாறப்போகுது சந்தோஷத்தையும் அதிஷ்டத்தையும் ஒன்னு சேர அனுபவிக்க போறீங்க இந்த கடைசி டிசம்பர் 31ஆம் தேதி வரைக்குமே உடைய இதுநாள் வரைக்கும் பட்ட காரியங்கள் எல்லாமே படிப்படிய மறைய போகுது சிறப்பா மாறப்போகுது முன்பு இல்லாத ஒரு மறுபிறவி போலவே நீங்க வந்து வாழ போறீங்க சோ அதை பத்தி பேச போறோம் இந்த பதிவை நீங்க பா்கறீங்க அப்படினாவே அது வந்து உங்களுக்கான ஒரு வழிகாட்டு ஒரு கடவுள் உங்களுக்கு வந்து ஒரு துரும்பு சட்டை கொடுத்துருக்காரு கூட வச்சுக்கலாம் அமைதியா ஒரு 10 நிமிஷம் உட்கார்ந்து கேளுங்க இது உங்களுக்கானது உங்களுடைய வாழ்க்கை தீர்மானிக்க கூடிய பதிவு ஏதாவது
3:51 உங்க மனசை நோகற மாதிரி பேசி இருந்தா இல்ல பேச போறதா இருந்தா மன்னிச்சுக்கோங்க உங்களுக்கு இந்த பதிவு பார்த்து முடிச்சதுக்கு அப்புறம் மனசுல என்ன தோணுதோ அந்த கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும் சோ நான் முன்னாடியே சொன்னேன் விருச்சிக ராசிக்கு வந்து மத்தவங்களை புரிஞ்சுக்கிற சக்தி அதிகம் ஆனா இவங்கள புரிஞ்சுக்கறதுக்கு யாரும் தயாராவும் இல்ல புரிஞ்சுக்கவும் முடியாது. உங்களுக்கு இப்போ நேரம் காலம் கிரக சக்தி உங்களை எழும்ப போகுது. நீங்க எந்த துறைகள் இருந்தாலும் சரி என்ன வேலை செஞ்சாலும் சரி அதிர்ஷ்டம் தொறக்க போகுது. எந்த உறவுகள்ல நீங்க கவனமா இருக்கணும். உங்களுக்கான தெய்வீக சக்தி எப்படி வரும்? எல்லாத்தையுமே ஆழமா தெரிஞ்சுக்க போறோம். விருச்சிக ராசிக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடிய நாட்கள் தான் இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும் வாழ்க்கைய உயர்த்தக்கூடிய காலம். கடந்த சில வருஷமா நீங்க பட்ட
4:38 துன்பத்தை ஒரு முடிவு கொண்டு வரக்கூடிய நேரம் காலம். நம்முடைய வாழ்க்கையை பழிச்சுன்னு பிரகாசிக்க போகுது. தயாரா இருக்கீங்களா விருச்சிக ராசியுடைய புதிய சக்தி வெளிச்சத்துக்கு வரப்போகுது. நம்ம அடியெடுத்து வைக்க போறோம் அதிஷ்டத்தின் வாசப்பளியில. இப்போ விருச்சிக ராசி அப்படினாவே நீர் தத்துவத்தை அடிப்படையா கொண்டும் உணர்ச்சி ஆளம் ஆன்மீக வேகம் சேர்றது சோதனை வரப்பலாம் எதையும் தாங்கும் எதையும் போல நிப்பீங்க கல்லு மாதிரி நிக்கிறான் அப்படின்னு கூட சிலர் சொல்லுவாங்க மறைவான விஷயங்கள்ல கூட தேர்ச்சி உங்களுக்கு தெரியாதல்லாம் ஒன்னும் கிடையாது வெளியில காட்டிக்க மாட்டீங்க ஒருத்தன் வந்து உங்ககிட்ட பேசுறான் அப்படின்னாக்கா அவன் நல்ல நோக்கத்தோட பேசுறானா இல்ல ஏதாவது உள்ளுக்குள்ள வச்சிட்டு பேசுறாத நொடி பொழுது கண்டுபிடிச்சிருவீங்க அது உடலையும் சரி மனதளவும் சரி தூய்மையானவங்க இப்படிப்பட்ட உங்களுக்கு கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கிறப்போ
5:24 உங்க ராசி உச்சம் பெற்ற குரு குரு பார்க்க கோடி நன்மைன்னு சொல்லுவாங்க அதற்கு ஏற்றார் போல தொட்டது எல்லாமே தொடங்கும் தொழில்ல முன்னேற்ற பதவையை நோக்கி பயணம் பண்ணுவீங்க குறிப்பா வெற்றி கனியை எட்டி பிடிப்பீங்க முக்கிய புள்ளிகள் வீடுதடி வந்து வாழ்த்துவாங்க பொது வாழ்க்கையில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும் குலதெய்வ வழிபாடும் தசாபுக்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடும் நீங்க எடுத்துக்கிட்டீங்க அப்படினா புதிய முயற்சிகள் அனுகூலம் கிடைக்கும் எல்லாரும் உங்களுக்கு உறுதனையா இருப்பாங்க அதேபோல குரு என்ன பண்றாரு வக்கரகதியில் இருக்காரு. குருபகவான் உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்தில உச்சம் பெற்று இருக்கிறது. உங்களுக்கு வந்து முழுமையான பார்வை உங்க ராசியின் மீது பதியறது யோகம் தாங்க தொட்ட காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும் தொழில்ல முன்னேற்றம் ஏற்படும் வெற்றி செய்திகள் வீடு தேடி வந்துகிட்டே இருக்கும். குரு பார்வை இது எல்லாத்துக்கும் வழிவகும். அப்படிப்பட்ட குரு பகவான் உங்க ராசிக்கு தன பஞ்சமா
6:10 அதிபதியா வராரு. இவர் வக்கிரம் பெற்றிருக்கிறது இன்னும் சிறப்பு. வக்கிரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு அப்படிங்கறதுனால இனி எந்த ஒரு விஷயத்தமே கவலையே பட தேவையில்லை ஒரு சில நல்ல காரியங்கள் தடைபட்டாலும் கடைசி நேரத்தில கை கொடும். அதேபோல விருச்சிக ராசியில சுக்கிரன் உங்க ராசியில சுக்கிரன் இருக்கார். உங்க ராசிக்குஏழு 12 இந்த இடங்களுக்கு அதிபதியான சுக்கிரன் இவரே உங்க ராசியிலேயே சஞ்சரிக்கிறது இந்த நேரம் வந்து சுக்கிர மங்கள யோகத்தை உருவாக்கி இருக்கு. நான் பல பதிவுகள சொல்லிருக்கேன் உங்களுடைய ராசி கட்டம் சரியில்ல ஜாதகம் சரியில்ல அப்படி இருக்கு இப்படி இருக்கு சுபகரங்கள் வந்துட்டு சைலண்டா இருக்கு. அசுபகரங்கள் வந்துட்டு தாண்டவம் மாடுதுனா கூட இதுபோல சில யோகங்கள் உங்களுக்கு அப்ப அப்ப ஒரு அதிஷ்டத்தை கொடுத்துட்டு போயிடும் மின்னல் போல மின்னல் வந்துட்டு ஒரு மரத்தை முறிச்சிருச்சு இல்ல ஒரு இடத்துல வந்து பள்ளத்தை ஏற்படுத்திருச்சு அது வந்து மறையுமா மறையாது இல்ல அது போலதான் இந்த யோகங்கள்
6:56 வந்து திடீர் வந்து திடீர்னு போனாலும் அதனுடைய தாக்கம் வாழ்நாள் முழுவது உங்களுக்கு பலன் கொடுக்கும். அப்படிதான் இந்த சுக்கிர மங்கள யோகம் விருச்சிக ராசிகளுக்கு பலன் கொடுக்க போகுது. இதன் வழிவா ஆன்மீக பயணங்கள் போவீங்க. உடன்பெறள் வழிய நல்ல காரியங்கள் நடக்கும். சுப காரியங்கள சிறப்பா நடத்தி முடிப்பீங்க. ஆடை ஆவணம் சிறு பொதுவழ்க்கை நல்ல பொறுப்புகளும் பாதிகளும் கிடைக்கும். அரசாங்கத்தால அனுகூலம் உண்டு. அதேபோல செவ்வா தனுசு ராசியில இருக்கார். உங்க ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு வராரு. தனசானத்துக்கு செல்லக்கூடிய இந்த செவ்வாயால இப்ப உங்களுக்கு தனவரவு தாராளமா வந்து சேரும். தண்ணி மாதிரி பணம் வந்துட்டே இருக்கும். ஆனா தண்ணி போல நீங்க செலவு பண்ண மாட்டீங்க. அதேபோல சொந்தமா தொழில் செய்றீங்க. வியாபாரம் செய்றீங்க அப்படின்னாக்க தொழில்லையும் சரி, வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்துல வாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாகும். இது வந்து தொழில் செய்யக்கூடிய ஆண்களா இருங்க. பெண்களா இருங்க. சின்ன தொழில பெரிய தொழிலு. அதேபோல இதுவரைக்கும் வாடக கட்டத்துல நடந்துட்டு இருந்த உங்களுடைய தொழில வந்து சொந்த கட்டிடத்துக்கு
7:42 மாத்துவீங்க. அப்ப எந்த அளவுக்கு நேரம் உங்களுக்கு நல்லா இருக்குன்னு பாத்துக்கோங்க. புரியுதுங்களா இருக்கக்கூடிய முயற்சிகள் கைக்கொடும். போட்டிக்கு கடை வச்சவங்கல்லாம் விலகி ஓடுவாங்க. புதிய முயற்சிகள் கூட வெற்றி கிடைக்கும். அதேபோல புதன் உங்க ராசியிலே இருக்கார். உங்க ராசிக்கு லாபதிபதியான புதன் வந்து இப்போ நேரம் காலத்தை சிறப்பா வச்சிருக்கார். பணம் வந்து பல வழிகளில உங்கள வந்து சேரும். பைய நிரப்பும். மனசுல நினைச்சது மறுகணமே செய்து முடிப்பீங்க. வளர்ச்சி பாதையில அடிய எடுத்து வைக்க நண்பர்கள் உறுதனையா இருப்பாங்க. புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமா இருக்கு. பழைய வண்டி வாகனங்கள கொடுத்துட்டு புதுசா வண்டி வாகனங்கள வாங்குவீங்க. அதுல ஆர்வம் காட்டுவீங்க. புகழ் பெற்ற ஆளங்களுக்கு போயிட்டு வருவீங்க. சிந்தனைகள் எல்லாமே மேலோங்கும். அதேபோல பொது வாழ்க்கையில் இருக்கறவங்களுக்கு மேல இடத்துல நல்ல பெயர் கிடைக்கும். வியாபார ரீதியா தொழில் ரீதியா கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள்
8:27 வந்து சேரும். மாணவ மாணவிகள் படிக்கிறீங்களா அதேபோல பெற்றோர் மற்றும் ஆசிரியருடைய ஆதரவு கிடைக்குது. பெண்களுக்கு குடும்பத்தில முன்னேற்றம் உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். என்னங்க விருச்சிக ராசி எல்லாம் வெற்றி பாதியில அடி எடுத்து வைக்க போறீங்க உங்கள பத்தி இதுதோ பேசுனவங்கல்லாம் வாய அடிச்சு போய் நிப்பாங்க என்னடா இது இவனா இப்படி வளர்ந்துட்டான் இவளா அப்படி வளந்துட்டா இவல்லாம் மண்ணோட மண்ணா போகும் நினைச்சனே அப்படின்னு சொன்னவங்கல்லாம் வாயில மண்ணள்ி போடுக்கூடிய அளவுக்கு நின்னு காட்டுவீங்க ஜெயிச்சு காட்டுவீங்க அனைத்து காரியங்களுமே வெற்றி உண்டாகுது பணவரு மகிழ்ச்சி தரதா இருக்கும் புதுசா வண்டி வாகனமாக்கூடிய யோகம் இருக்க சிலக்கு எதிர்பாராத அதிஷ்டம் வாய்ப்புகள் கூடி வருது தெய்வ பக்தியும் ஆண்மத்தில் நாட்டமும் அதிகமாகுது புண்ணிய தளங்களுக்கு போயிட்டு வருவீங்க பெண்களுக்கெல்லாம் பொன் பொருள் சேர்க்கை வாய்ப்பு இருக்கு அதேபோல சொந்தக்காரர் அடிக்கடி சண்டை சச்சர் பண்ணிட்டே இருந்தான். இப்பல்லாம் வந்து வாய அடிச்சு போவான். அவனுக்கு வயித்தரிச்சல் அதிகமாகுவான். அந்த அளவுக்கு சிறப்பு உண்டு. புரியுதுங்களா சொல்லப்போனா கணவன் மனைவிக்கு இடியே இதனால
9:15 வரைக்கும் சண்டை சச்சர வந்தல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர அனுசரிச்சு நடந்துட்டீங்க. குடும்பத்திலே ஒரு சிலர் வந்து உறவுக்காரங்க வந்து பிரச்சனை பண்ணிட்டே இருந்தாங்க. அவங்களால பிரச்சனை மூட்டி விடுற எந்த அளவுக்கு பண்ண முடியுமோ பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களே தன்னால ஓடிடுவாங்க. வாய அடிச்சு நிப்பாங்க. அதேபோல நண்பர்கள் கிட்ட எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால உங்க வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். முக்கிய பிரபுகளுடைய அறிமுகம் கிடைக்கும் அதாவது விஐபிகல்லாம் உங்களுக்கு அறிமுகம் ஆகவாங்க அவங்களால உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அதேபோல உத்தியோகத்துல வேலை செய்றீங்க அப்படின்னாக்க ஆபீஸ்ல வேலை செய்றீங்க தனியா துரியோ அரசாங்க துறையோ அதேபோல நீங்க பெண்ணா இருங்க இல்ல ஆணா இருங்க பதிவு உயர்வு ஊதிய உயர்வு இது போன்ற சலுகைகள் கிடைக்கும். அதேபோல பணிசுமே கொஞ்சம் அதிகமா இருக்கும். கூட வேலை பாருங்க உங்க பணிகள்ல வந்து உதவிகரமா இருப்பாங்க. சிலருக்கு வந்து வேலையில இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படும். அது உங்களுக்கு சாதகமாதான் இருக்கும் பிடிச்ச மாதிரிதான் அமையும். எதிரி தொழில் செய்றீங்க. வியாபத்துல செய்றீங்க அப்படினாக்க விற்பனை அதிகமாகுறது மட்டுமி இல்லைங்க. லாபமும் படிபடியும் உயர்ந்துகிட்டே போகும். ஆனா
10:02 முன்ன பின்னு தெரியாதவன் கிட்ட ஒப்பந்தம் போறது முன்ன பின்ன தெரியாதவங்க கடன் கொடுக்கறது எல்லாம் வேணாம். ஷேர் மார்க்கெட் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தை நிர்வாகம் செய்யக்கூடிய பெண்களுக்கு, கொஞ்சம் சிரமம் இருக்கிற மாதிரி இருக்கும். பொறுமையை கடைபிடிங்க. அதுவும் வந்து சரியாகிடும். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு வேலை சும்மா கொஞ்சம் கூடுதலாதான் இருக்கும். இருந்தாலும் விருச்சிக ராசிக்கு இனி வரக்கூடிய நாட்கள் முன்னாடி இருந்த அந்த கொடுமை காலம் போல இருக்காது. சிறப்பா சந்தோஷம், மனநிம்மதி, மனநிறைவு எல்லாமே கிடைக்கும். தெய்வ அனுகூலம் தொலைநிக்குது. குறிப்பா இப்போ விருச்சிக ராசின்னு பார்த்தாக்கா விசாகம், நட்சத்திரம், நான்காம் பாதம், அனுஷம், கேட்டை. இதுல மூணு மூணு நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா உங்கள பொறுத்தவரைக்கும் கிரக நிலைய வச்சு பார்க்கிறோம் ராசியில செவ்வா சுகஸ்தானத்தில சனி பகவான் வக்கரகதில அவர் கூட ராகு இருக்காரு பாக்கியஸ்தானல குரு பகவான் தொழில் ஸ்தானத்துல கேது பகவான் லாபஸ்தானத்துல சுக்கர பகவான் வரிய ஸ்தானத்துல சூரிய பகவான் அவர் கூட புதன்
10:48 பகவான் வக்கரகதியில சோ இந்த கிரக நிலைகள் எல்லாமே தடைப்பட்ட காரியங்கள் இனி தங்குதடை இல்லாமல் நடந்த முடியும் உங்களுக்கு எதிரா செயல்பட்டவங்க விலகி போவாங்க நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகுது பொருளாதார நிலையில உயர்வு உண்டாகுது தொழில் வியாபாரத்தில் எந்த சிக்கல்கள் தீருது போட்டிகள் குறையும் எதிர்ா பார்த்த ஆர்டர் கிடைக்கும் பணவரத்து திருப்தி கொடுக்கும் கடன் பிரச்சனை கட்டுக்குள்ள வரும் உத்தியோகத்தில் இருக்கறவனுக்கு உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும் மேல் அதிகாரினுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். அதேபோல குடும்பத்தில உங்களுக்கு எதிராக பிரச்சனைய உண்டாக்குனவங்க தன்னால அடங்கி போவாங்க. வீட்ல சுபகரியம் நடக்கும் திருமண காரியங்கள் சாதகமான போக்கை கொடுக்கும் பிள்ளைகளால பெருமை உண்டாகும் மதிப்பு மரியாதை கூடும் பெண்களுக்கெல்லாம் எந்த ஒரு சின்ன வேலையா இருந்தா கூட சரி பாடுபட்டு உழைக்கிற மாதிரி இருந்துச்சு. ஆனா இனி எந்த ஒரு தடை தாமதம் இல்லாம நினைச்சது நடக்கும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கிறதுக்கு படிப்புல நல்ல முன்னேற்றம் உண்டு வகுப்புல கவனத்தை
11:34 தரவிடாம பாடங்களை படிக்கறதுல வெற்றியும் உண்டு. இது என்னங்க பிரமாதம் இனி நடக்கறது எல்லாமே அற்புதமான பலன்களை கொடுத்து அமையும். குடும்ப ஒத்துமை மேலுங்குது கணவனை உறவு பலப்படுது. சொல்லப்போனா குடும்பத்துல எல்லாருமே உங்களை அனுசரிச்சு நடந்துப்பாங்க. உறவுக்காரன் கிட்ட இருந்து வந்தா கசப்பு உணர்வு மறைந்து போகுது. எப்படி இருந்தாலும் சரி குடும்பத்துல சந்தோஷமான சூழ்நிலையே இருக்கு. குடும்பத்துல சுப நிகழ்ச்சி நடக்கும். உறவுக்காருடைய வருகை அதிகமாகுது. வீட்ல மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்ல பெருக்கு எடுத்துக்கிட்டே இருக்கும். சிம்பிளா சந்தோஷ குறைவில்ல வருமானம் அதிகரிச்சிட்டே இருக்கும். கையிருப்பு உயர்ந்துகிட்டே இருக்கும். முக்கியமான பொருட்களை வாங்குவீங்க. நகை வாங்கக்கூடிய ஆர்வம் அதிகமாகுது. ஆபரண யோகம் இருக்கு. வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்குவீங்க. மின் சாதனைகளை கொள்முதல் செய்வீங்க. உறவுகளால் நன்மைகள் இருக்கு. வீட்டில இருக்கக்கூடிய ஆசைகள் நிறைவேற்றி வைப்பீங்க. வெளியூர் பயணங்கள் போயிட்டு வருவீங்க. குடும்பத்தோட சந்தோஷமா புண்ணிய ஸ்தலங்களுக்கு போயிட்டு மனசுக்கு நிறைவா தெய்வங்களை தரிசனம்
12:20 பண்ணக்கூடிய வாய்ப்பு இருக்கு. பிள்ளைகளுடைய நலனுக்காக அரசியல்வாதி ஒருத்தருடைய சிபாரிசை நாட வேண்டி வருங்க. சூழ்நிலை எல்லாமே சாதகமாதான் இருக்கு. வேலை செய்யக்கூடிய இடங்கள்ல அதிகமா உழைப்பு போட வேண்டிய சூழ்நிலை இருக்கு. ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற உயர்விற்கு பலன் உண்டு. நிதானமா செயல்படுங்க. இடமாற்றம் உண்டு அது வந்து விரும்பிய இடமாதான் இருக்கும். அதிகடைய ஒத்துழைப்பு கிடைக்கும். அதேபோல அரசு வேலை இருக்கீங்க அப்படின்னா கவனமா இருக்கணுங்க. தொழிலும் சரி வியாபாரம் சரி சரளமா நடக்கும். புதிய முயற்சிகள் கை கொடுக்கும் வெற்றி கொடுக்கும். உங்களுக்கு எதிரா செயல்பட்டவங்க எதிர்கள் எல்லாம் விலகி ஓடுவாங்க. பாதிப்பு எதுவுமே இருக்காது. பணவரவு அதிகமா இருக்குங்க. செலவுன்னு பாத்தனா சுப செலவுலாக இருக்கும். அதேபோல குடும்பத்தை கையில வச்சிருக்கக்கூடிய அதாவது குடும்பத்தை நிர்வாகம் செய்யக்கூடிய பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்துகிட்டே இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு எதிர்பார்த்த பதிவு உயர்வு ஊதிய உறவு அதிகரிச்சிட்டே இருக்கும். குறிப்பா வேலையில உங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சோ இப்பவரைக்கும் பார்த்தது விருச்சிக
13:06 ராசிகளுக்கு இனி வரக்கூடிய நாட்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் எந்த மாதிரியான சூழ்நிலை இருக்குங்கறத பார்த்தாச்சு. பொது பலன்களாக. இப்போ இந்த விருச்சிக ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். விருச்சிக ராசி விசாக நட்சம் நான்காம் பாதம். நினைச்சத சாதிக்கறதுல வல்லவர்களாக இருக்கக்கூடிய உங்களுக்கு இனி வரக்கூடிய நாட்கள் நன்மையான நாட்கள். உங்குடைய ராசிக்கு சுகாதிபதியான சனி சுகஸ்தானத்தில ஆட்சியாக நிக்கிறார். உன்னுடைய நிலையில யோகக்காரகன் ராகுவும் சஞ்சரிக்கிறார். இதனால எடுத்த வேலைகள் வெற்றியாகும். இதுல கும்ப சனி உங்குடைய குறையை தீர்க்கிறார். வருமானத்தை அதிகப்படுத்துறார். தொழில முன்னே ஏற்படுத்துறார். புதிய முயற்சிகள்ல வெற்றி உண்டு. வீடு வண்டி வாகனம் இது போன்ற கனவுகள் நனவாகுது. அதேபோல வருமானம் உயருது. ுடைய ஜீவனாதிபதி சூரியனும் ராசிக்குள்ள சஞ்சரிக்கிறதுனால தொழில் வியாபாரத்தில தடைகள் விலகுது. வாடகை இடத்தில தொழில் செஞ்சவங்க சொந்த இடத்துக்கு தொழில மாத்துவீங்க.
13:52 வியாபாரத்தில எதிர்பார்த்து லாபம் கிடைக்கும். பணியார்களுக்கு உங்களுக்கு இருந்த நெருக்கடி விளக்குது. பணியார்கள்னா யாருங்க ஒருத்தல வேலை பாருங்க. தனியார் அரசாங்கத்திலயோ கூலி வேலை செய்தாலும் சரி. அதேபோல சப்தமாதிபதி சுக்கறேன் உன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறார். கஷ்ட நஷ்டம் இனி இருக்காது. எல்லாத்துல இருந்து விடுதலைதான். கையில பண புழக்கத்தை உண்டாக்குறாரு. குடும்பத்துல நிம்மதியான நிலை உருவாகுது. கணவன் மனைவிக்குிடையே பிரச்சனைகள் தீர்ந்து போகுது. எதிர்பார்த்த பணவரும் நீண்ட நாள் கனவு நனவாகுது. மாணவர்கள் படிப்புல கவனமா இருப்பீங்க. நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அனுதினமும் வீரபத்திரரை வழிபாடு செய்ய வாழ்க்கையில நன்மைகள் உண்டாகும். நல்லதே நடக்கும். அதேபோல அனுசரம். நிதானமாக செயல்பட்டு எடுத்த வேலையில வெற்றி பெறக்கூடிய உங்களுக்கு இனி வரக்கூடிய நாள் கவனமாக செயல்பட கஷ்டங்கள் விலகும். வெற்றிகள் உண்டு. இப்போ சனி கர்மகாரகன் சனி என்ன பண்றாரு வக்கிர நிவர்த்தி அடைஞ்சிருக்கார். சுகஸ்தான்ல
14:37 ஆட்சியாக சஞ்சரிக்கிறதுனால இதுவரைக்கும் இருந்து குழப்பங்கள் விலகுது. பொருளாதார நிலையில உயர்வு புதுசா இடம் வீடு வண்டி வாகனம் வாங்குக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறுது. சிலர் வந்து புதுசா வீடு கட்டி குடியறவீங்க. பொன்பொருள் சேரும் தொழிலில் ஏற்படு தடைகள் விலகுது. நட்சத்தில இங்கிட்ட இருந்த தொழில் வந்து முன்னேற்றம் அடையும். உன்னுடைய ராசிநாதன் ராசிக்குள்ள ஆட்சியாக சஞ்சரிக்கறதுனால தொழில்ல உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் மறையுது. உடலில் ஏற்படுந்த நோய் நொடிகள் நீங்குது. வம்பு வழக்கள் உங்களுக்கு சாதகமா தீர்ப்பு கிடைக்குது. லாபாதிபதி புதன் வரைய ஸ்தானத்தில சஞ்சரிக்கிறது புதிய முயற்சிகள்ல கவனமா இருக்கணும். ஆனாலும் அது நல்லதுதான். அது பண விவகாரங்கள்ல கவனமா இருக்கணும். குறிப்பா கொடுக்கல் வாங்கல்ல சுத்தமா யாரும் கொடுக்கக்கூடாது வாங்கக்கூடாது கவனமா இருக்கணும். இதோட வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கடன் பத்திரங்களை கையெழுத்து போடுறப்போ ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி படிச்சு கையெழுத்து போடுறது ரொம்ப அவசியம். விவசாயம் மருத்துவம் ரியல் எஸ்டேட் கெமிக்கல் சமையல் என்ன ஹோட்டல் தொழில் எல்லாம் சிறப்படையும் மாணவர்களுக்கு படிப்புல அக்கர கூடும். சில வந்து
15:24 உழைப்பின் காரணமா உடலில கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தும். அத கொஞ்சம் பாத்துக்கோங்க. ஆரோக்கியத்தில அக்கர தேவை. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். ஆனதினமும் கிருஷ்ணரை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் நன்மைகள் நலைக்கும். அதேபோல கேட்ட நட்சரம். விவேகத்தோடு செயல்பட்டு வேண்டியதை அடையக்கூடிய உங்களுக்கு நிதானமாக செயல்பட்டு வெற்றி கணியை பறிக்க போறீங்க. ராசிக்கு லாபதிபதியான புதன் ஒரே ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது பல வகையில கொஞ்சம் செலவு கொண்டு வறாரு. உங்களை உயர்த்தி கொள்வதற்காக கொஞ்சம் செல்வகை வெளிகாட்டுற மாதிரி தாராளமா செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்துவார். சிலர் வந்து புதுசா இடம் வாங்குறது வீடு வாங்குவீங்க. வியாபாரம் தொழில் செய்றவங்க அதிகபட்சமா உதவி செய்து அதற்கேற்ற லாபத்தையும் பார்த்துருவீங்க. பைனான்ஸ் தொழில் இருக்கறவங்க வசூல்ல வேகம் பிடிக்கும். சிலர் வந்து கடன் வாங்கி கொஞ்சம் ஆடவரமா செலவு பண்ற மாதிரி வரும். அத கொஞ்சம் பாத்துக்கோங்க. தேவையான செலவு தேவையில்லாத செலவு அத பாத்துக்கோங்க. அனாவசிய செலவு பண்ணவே கூடாது. அதேபோல தொழில் வியாபாரத்தில அக்கரை கூடுது
16:09 ஜீவனாதிபதியான சூரியன் ராசிக்குள்ள சஞ்சரிக்கிறது அரசு வழி முயற்சிகள் சாதக முடியும். புதிய தொழில் தொட முயற்சிகள் வெற்றி பெறும் வேலைக்காக முயற்சி செய்றீங்க அப்படின்னா எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலை பாக்கூடிய இடங்கள்ல திறமைக்கேற்ற உயர்வு ஏற்படும். இதோட சுகஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய ராகு சனியால உழைப்புல கொஞ்சம் ஆரோக்கியரை ஏற்படுத்துவாங்க. உடல் நலன்ல அக்கர தேவை அரசியல் வதிகளுக்கு யோகமான காலங்க. தலைமை இடத்துல நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு பதிவுகள் எல்லாம் சிலருக்கு கிடைக்கக்கூடிய யோகமான காலம். கையில் எடுத்த வேலை எல்லாம் செஞ்சு முடிப்பீங்க. தாம்பதிகளுக்கு கிடைய ஒற்றுமை உண்டாகுது. சோ ஒட்டுமொத்தமா சிறப்பான நாட்கள்தான் இனி வரக்கூடிய நாட்கள். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க. அனுதினமும் நரசிமுறை வழிபாடு செய்ய நினைச்ச வேலைகள் நினைச்சபடியே நிறைவேறும். என்னங்க விருச்சிக ராசிக்காரங்களே வருத்தம்ல்லாம் விலகிருமே இந்த பதிவு உங்களுக்கு ஒரு மாதிரி தெம்பு கொடுத்திருக்கும். சத்தியம் ஏன்னா செவ்வா உங்களுடைய அதிபதி என்ன பண்றாரு தைரியம்
16:54 போராட்டம் தலைமைத்துவம் ரகசிய வெற்றிகள் எதிரிகளுக்கு அடி உதை அப்படிங்கற மாதிரி அமைப்பு சாதம் மாத்திறார். சூரியன்ல்லாம் மிகப்பெரிய வரமா வராரு உங்களுக்கு மனசுல வந்து அசுர சக்தி ஆன்மீக உயர்வு உடல் சக்தி தடைகள் இருந்து இப்ப வந்து முன்னேற்றம் செவ்வாலாம் விசேஷமான பலன கொடுக்கறார் தனராசியில செவ்வாவுடைய பலன் அப்படிங்கறது பழிய எதிரிகள் எல்லாம் அடக்கி வைப்பீங்க வேலையில உயர்வு திடீர் வருமானம் லட்சியம் ஒருபடி மேலயே அடைஞசிருவீங்க அதேபோல குரு உறவு ரீதியா திருமண ரீதியா புதிய வாய்ப்புகள் கொண்டு வராரு குடும்ப பேயிற்சி வார்த்தைகள் நினைச்சது நடக்கும் சனி பகவான் வீட்ல மாட்டத்தை கொடுக்கறார் வண்டி வாகன யோகத்தை கொடுக்கறார் உழைப்பால லாபத்தை கொடுக்கிறார் சரிங்களா சரி இதுலயே இந்த விருச்சிக ராசிக்கூடிய அனுச நட்சத்திரம் உங்களை பொறத்தவரைக்கும் பழைய தொழில முன்னேற்றம் அரசு தொடர்பான வெற்றி உடல் வலிமை
17:40 அதிகமாகுது உருவ நம்பிக்கை வருது கவனமா நீங்க இருக்க வேண்டியது என்னனாக்க நேர நேரத்துக்கு ஊறக்கம் சரியான நேரத்துக்கு உணவு இருக்கணும் ஏன்னா வயிற்று சூடு சம்பந்தப்பட்ட அத ஆரோக்கிய பிரச்சனை வரும் பாத்துக்கோங்க கேட்டை மறைந்திருந்த அதிஷ்டம் இப்ப வெடிக்க போகுது பணவரவு ரொம்ப நல்லா இருக்கும் நம்பிக்கையோட முன்னேறி போவீங்க பயணங்களால லாபம் உண்டு நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் யார்ட்டையும் வாக்குவாதம் பண்ணாதீங்க சின்ன சின்ன மனக்கசு வந்து போகும் குடும்பத்துக்காக நேரம் கொடுக்கணும். ஆதிபலம் மூலம் நட்சத்திரம். மிகப்பெரிய முன்னேற்றம் இருக்குதுங்க. செல்வ வாய்ப்பு இருக்கு வெளிநாட்டு தொடர்பு வருது. வாழ்க்கையில உச்ச நிலையை செல்வாக்க அடைய போறீங்க. கவனிக்க வேண்டிய விஷயம் கோவப்படாதீங்க. உடம்புக்கு ஓய்வு கொடுங்க. துறைவரை சொன்னாக்க பெண்களுக்கு தொழில் செய்றவங்களுக்கு வீட்ல இருக்கக்கூடிய பெண்கள விவசாயம் பண்ணுங்க. அரசியல்வாதிகளா இருங்க. வியாபாரம் பண்ணுங்க. எல்லாருக்குமே சிறப்பா இருக்கு. பெரிய பெரிய ஒப்பந்தம் வரும் மக்கள் கிட்ட ஆதரவு இருக்கும். ஏழா வாழ்க்கைன்னு வருத்தப்பட்ட விருச்சிக ராசிக்காரங்க இந்த ரெண்டு மாசத்துல அடா இப்படி ஒரு வாழ்க்கை
18:27 கிடைக்கும்னு நம்ம நினைச்சு கூட பார்க்கலையே தெய்வத்துக்கு நன்றி அப்படின்ற அளவுக்கு இறைவனுக்கு நீங்க இதுநாள் வரைக்கும் திட்டி இருப்பீங்க இப்ப இறைவனுக்கு தித்திக்க நீங்க வந்து நன்றி சொல்லக்கூடிய அளவுக்கு நாளும் பொழுதும் சிறப்பா உங்களுக்கு வேலை செய்யும் சோ நீங்க செய்ய வேண்டியது சிவனே துணை அனுதினமும் ஓம் நமசிவாய இந்த மந்திரத்தோடதான் உங்குடைய நாள் தொடங்கணும் சொன்னா நல்லது இல்லையா எப்பா தோணுதோ சொல்லுங்க சிவ சிவான்னு சொல்லுங்க அதேபோல சிவபெருமானுக்கு திங்கிழமை விரதம் இருந்து பாலபிஷேகம் நீரசகம் பண்ணுங்க வில்விலகல்லாம் அர்ச்சனை பண்ணுங்க வில்வ மாலை கட்டி போடுங்க செவ்வாக்கிழமையில முருக பெருமானுக்கு சந்தன காப்பு அதேபோல காலை மாலை உங்க வீட்ல வந்து தீபம் ஏத்தணும் செய்யக்கூடாது அதிகமா யாரும் சந்தேகப்படாதீங்க திடீர்னு கோபத்த கோபத்தை கட்டுக்குள்ள வச்சுக்கணும் பழைய பகையே வந்துட்டு இப்ப பேசக்கூடாது. அதேபோல யாருக்கும் பணம் கொடுக்க கூடாது வாங்க
19:13 கூடாது. அதுவே நீங்க போக வேண்டிய புண்ணிய ஸ்தலங்கள் திருவண்ணாமலை அதுக்கப்பறம் காளி கோவில் திருப்பரங்குன்றம் முருகன் மகா பிரதோஷ வழிபாடு பிரதோஷ நாட்கள் நீங்க வழிபாடு செய்யணும் ஒட்டுமொத்தமா எல்லாமே சிறப்பா மாறிடுச்சு நம்பிக்கை சக்தி இது உங்களுக்கு துணை விருச்சிக ராசிக்காரங்களே கடந்த சில மாதமா நீங்க சுமந்து வந்த சும நீங்க கொடுத்த உழைப்பு நீங்க யாருக்கும் சொல்லாம அனுபவிச்ச துன்பம் அது எல்லாமே இந்த நாள்ல இருந்து முழுசா வெளிய வரப்போகுது இது உங்க உங்க ராசிக்கு வந்து மறுமலர்ச்சியை தரக்கூடிய காலம். புதுசா நீங்க பிறந்த நேரம் காலம்னு வச்சுக்கோங்க. சிவபெருமானுடைய ஒளி உங்க வாழ்க்கையை புரட்டி எடுக்கக்கூடிய நேரம். நினைச்சு பாருங்க. உங்க ராசி வந்து விருட்சகம்தான். பாம்பா கிடையாது அது வந்து அமைதியா கிடக்கும். யாராச்சு தொட்டா அது என்ன
19:59 பண்ணும் எலும்பும். சத்தமா இல்லை ஆனா சக்தியா அதே மாதிரிதான் இப்ப நீங்க எழும்புற நேரம் வந்துருச்சு. உங்குடைய அதிஷ்டம் தீபம் போல சுடர்விட்டு எரிய போகுது. உடைய முயற்சிகளுக்கு இப்போ பலன் கிடைக்க போகுது பதில் கிடைக்க போகுது. உங்க மனசு நிம்மதி அடைய போகுது. விருச்சிக ராசி சிரிச்சா இப்ப வந்து அதிஷ்டத்தோட வெளிச்சம் வரும். சோ உங்க சிரிப்புக்கு சிவபெருமான் பொறுப்பு. உங்க முகத்துல சிரிப்புக்காக அவர் பொறுப்பு ஏத்து நிக்கிறார். மனசார சொல்லுங்க அன்போடையும் ஆசீர்வாதத்தோடையும் உங்க வாழ்க்கையில முழுக்க முழுக்க முன்னேற்றம் பெற போறீங்க நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும் இந்த நம்பிக்கை வந்து உங்களுக்குள்ள வச்சுக்கோங்க யாரையும் நம்ப வேணாம் உங்களுக்கும் தெய்வத்துக்கும் மட்டும்தான் இந்த நம்பிக்கை பொருந்தும் உங்களை நம்புங்க தெய்வத்தை நம்புங்க
20:45 தெய்வம் உங்களுக்கு நல்லது பண்ணனும்னு நம்புங்க தெய்வத்துகிட்ட மட்டுமே நல்லது கருத்து பகிர்ந்துக்கோங்க யாருகிட்டயும் எந்த விஷயத்தையும் சொல்லாதீங்க குறிப்பா பண விஷயம் உடைய அடுத்த என்ன பண்ண போறீங்க தொழில் ரகசியம் இது போல எதுவா வேணா இருக்கட்டும் குடும்ப ரகசியத்தை எல்லாம் சத்தியமா சொல்லிடாதீங்க அது பெரும்பாலும் உங்களுக்கே வேற விதமா திரும்பிடும் அமைதி காத்துக்கோங்க கோபத்துக்கு அடுத்துள்ள வச்சுக்கோங்க கோபம் வருது அப்படினாவே ஏதாவது ஒரு விஷதவத்தை மனசுல நினச்சுக்கோங்க சிவ சிவா நினைச்சுக்கோங்க சிவபெருமான் போல அமைதியா இருங்க தியானம் பண்ணுங்க தினம் ஒரு ப நிமிஷம் உடாந்துக்கோங்க தியானம் பண்றது யோக பண்றது உடயிற்சி பண்றது செவா உங்க அதிபதினங்களால கண்டிப்பா உடயற்சி பண்ணுங்க ஆரோக்கியத்துல அக்கரை இருக்கணும் இத தாண்டி ஒன்னும் இல்ல அப்படி ஒன்னும் இதுநாள் வரைக்கும் எவ்வளவோ விஷயங்கள சமாளிச்சிட்டோம் இனி நடக்கறது எல்லாமே சந்தோஷம்தான் சந்தோஷமா அனுபவிங்க இந்த பதிவு உங்களுக்கு வந்து ஒரு மனசுக்கு நிறைவ கொடுத்திருக்கோம். இதை பேசுனது எனக்கு வந்து மனசுக்கு நிறைவா இருக்கு.
21:32 இந்த பதி உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணிடுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. மேலும் பிடிக்கனாக்கா பிரெண்ட்ஸ் அண்ட்ஃேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. விருச்சிக ராசிக்காரங்க யாரு இருக்காங்களோ அவங்களுக்குல்லாம் வந்து ஷேர் பண்ணி விடுங்க. குடும்பத்தாருக்கு ஷேர் பண்ணுங்க. உங்களுக்கு இந்த பதிவு சம்பந்தப்பட்ட ஏதாவது சந்தேகங்கள் இருக்கு ஏதாவது கேள்விகள் இருக்குல்ல உங்களுடைய ராசி பத்தின ஏதாவது சந்தேகங்கள் இருக்கு கேள்விகள் இருக்கனாலும் கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க. உன் நிறைய பதில் தெரிவிக்கப்படும். வாழ்க வளமுடன்.