0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாமல் அதிருப்தியை சம்பாதிக்கிறோம் எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம் இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம் எல்லாம் இருக்கிறோம் இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும் அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும் அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்த இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறார் அப்பப்ப அப்பப்ப ப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனிட்ட சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்லயும் நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம் வாங்க பார்த்துடலாம் தான் சும்மா இருந்தாலும் தன் சதை ஆடும் அப்படின்னு சொல்லுவாங்க
3:08 தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் சொல்லுவாங்க தான் சும்மா இருந்தாலும் சும்மா ஒழுக்க விட மாட்டாங்க யாரையாவது போட்டு நம்மள வம்பழுக்க விடுவாங்க பிரச்சனையை உண்டு பண்ணுவாங்க அது நம்மள விருச்சிக ராசிக்காரவங்க மட்டும் இல்லைன்னா மத்தவங்களுக்கு எல்லாம் வியாபாரமே இருக்காது விருச்சிக ராசிக்காரவங்க மட்டும் இல்லைன்னா மத்தவங்க குடும்பத்துல சந்தோஷமே இருக்காது இவங்களை பத்தி விருச்சிக ராசியுடைய கஷ்டத்தை பேசி மத்தவங்கல்லாம் சந்தோஷமா சிரிப்பாங்க விருச்சிக ராசியை கேவலப்படுத்தி பேசி மத்தவங்கல்லாம் சிரிப்பாங்க விருச்சிக ராசிக்காரவங்களை பத்தி எதையாவது துஷ்டமா ஒரு வார்த்தையை சொல்லி ஆனந்தப்படுவாங்க இப்படிதான் விருச்சிக ராசிய பல பேரு அப்படித்தான் யோசிப்பாங்க வீட்ல ஆனா உண்மை என்ன தெரியுமா விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது எல்லாமே தெரியும் தெரிஞ்சும் அவர்களோடும் பழகி
3:54 கொண்டிருப்பார்கள் ஏன் அவன் பேசுறது அவன் குணம் சார் மன்னிக்கிறது என் குணம் சார் அவ்வளவுதான் பேசுறது அவன் குணம் அதாவது மன்னிக்கிறது என் குணம் மன்னிக்கிறது பெரிய மனுஷன் யாராலயும் மன்னிக்க முடியுமா மன்னிப்புங்கிறதும் ஒருஃீல் பண்றதும் விருச்சகத்துக்கு உடனே வந்துரும்ஃபீலிங்னா என்ன ஐயோ நான் ஒரு தப்பு பண்ணிருக்கேன் சார் இந்த இடத்துல என்னாலதான் சார் அவங்க கஷ்டப்படுறாங்க அப்படின்னு யார் யார் நினைப்பாங்கன்னா அதிகபட்சமாக அந்த விருச்சிக ராசிக்காரர்கள் உடனே நினைப்பாங்க அந்த இது மாதிரி ஒருஃீலிங்ஸ்ல்லாம் யாராலயும் நினைக்கவே முடியாது அதுதான் விருச்சிக ராசிக்கு இருக்கிற
4:39 பெரிய பலம் அதனாலதான் கடவுள் நிறைய நேரத்தில விருச்சிக ராசிக்காரரோட பேசுவார்கள் இந்த கனவு நிறைய வரும் கடவுள் கனவுல்லாம் வரும் கடவுளே கனவா போயிட்டா அது கிடையாது. கடவுள் கனவுனா என்ன? நல்லது கனவு காண முடியும். சில பேரை உணர முடியும். சில பேர் நமக்கு பிரச்சனை பண்ணுவான்னு தெரிய வரும். அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்கு இப்ப பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில சனி பகவான். ஐந்தாவது வீடு பூர்வீக புண்ணிய ஸ்தானம். இந்த சனி என்ன பண்றாரு உங்க லைப்ல ஜாக்பாட் அடிக்கிறதுக்கு என்ன வழின்னு பார்க்க போறார். நீங்க ஏதாவது பணத்தை ரெட்டி பார்க்கணும் லாட்டரி வாங்கணும்
5:24 சொத்து சேர்க்கணும் பகையை வெல்லணும் இப்படி எல்லாம் நினைச்சீங்கன்னா இந்த சனியினால் அது நடக்கப்போகுது. நீங்க பண்ண புண்ணியத்தினால் பூர்வீகம் யோகத்தை பெறப்போகிறது. உங்க பிள்ளைகளுக்கு நீங்க சந்தோஷமான செயல்களை செய்து பார்த்து சந்தோஷம் அடைய போறீங்க. உங்க குடும்பத்தில் இருந்த உறவுகள்ல் இருந்த பிரச்சனைகள் விலக போகுது. உறவுகள் மூலமாக இருந்த மன வருத்தங்கள் வெளியில போகப்போகுது. சோ விருச்சிக ராசிக்கு எந்த பக்கத்தில இருந்து லாபமே தவிர நட்டம் கிடையாது ஆக அந்த சனி பெயற்சியில உங்களுக்கு அர்த்த அதாவது பாத்தீங்கன்னா பூர்வீக புண்ணிய ஸ்தானம் ஐந்தாம் இடம் பஞ்சமகாஸ்தானம் சொல்லுவாங்க. இந்த ஐந்தாவது இடம் பஞ்சமகா ஸ்தானத்தில சனி உள்ள வர்துனால பக்குவம் அதிகமாக வரப்போகுது. இவ்வளவுதான் பக்குவம்.
6:10 இந்த பக்குவம் அதிகமா வர்துனால உங்களுக்கு என்ன பலம் கூட போகுது. பதவி கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னேற்றம். வேலை பார்கறவங்களுக்கு இன்கிரிமெண்ட் கிடைக்கும். பொண்டாட்டி புருஷன் கிட்ட இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் பொண்டாட்டி கிட்ட பாராட்டு வாங்குவீங்க. இன்னும் ஓப்பனா சொல்லப்போனா பொய்யை பொய்ன்னு தெரியாமயே பொய்யை காப்பாத்துவீங்க பொய் சொல்லுவீங்க ஒரு பொய்யை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் அத பொய்னே வெளியில காட்டிக்காம ஆண்டவன் உங்களை காப்பாத்துவான் அதான் பஞ்சமகாஸ்தானம் இப்போ தைரியம் வந்துரும் இந்த தைரியம் தான் விருச்சிக ராசியுடைய பெரிய விஷயம் பெரிய சந்தோஷம் பெரிய முன்னேற்றம் அதனால நீங்க முன்னாடி பண்ண புண்ணியங்கள் எல்லாம் இப்ப உங்களுக்கு பலமாக போகுது விருச்சகத்திற்கு வியாப வியாபார நோக்கம் இப்ப கிடையாது வசீகர
6:57 நோக்கம் ஏற்படப்போகுது வசீகரம்னா என்ன தன்ன இகழ்ந்தவர்களை தன்னை பேசியவர்களை அவர்கள்ட்ட நல்ல பேரை எப்படி வாங்கணும்னு பிளான் போடுவீங்க சக்சஸ் ஆவீங்க எல்லாரு கிட்டயும் ராஜ மரியாதை கிடைத்தே தீரும் விருச்சிக ராசிக்கு ராஜ மரியாதை கிடைக்கக்கூடிய நேரம் இந்த சனி பகவான் அந்த விஷயத்தை செஞ்சு கொடுக்கிறார் அப்ப வீட்டில பெரியவர்களுடைய பிளஸ்சிங்ல்லாம் உங்களுக்கு கிடைக்க போகுது யாராவது உங்களை எதிர்த்துருந்தாங்க விரோதமா பார்த்துருந்தாங்க உங்களை ஏதாவது வசப்பாடி இருந்தாங்கன்னா இப்ப அவங்க எல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண போறாங்க பண விஷயத்திலயும் சரி உடல் விஷயத்திலயும் சரி மன விஷயத்திலயும் சரி மங்கள விஷயங்கள் நடக்கப்போகுதே தவிர தடங்கள் விஷயங்கள் நடக்க போறது அல்ல அப்ப விருச்சிக ராசி
7:44 வியாபாரம் நோக்கமா எல்லாரையும் வசீகரப்படுத்துவதுக்கு தயாரா இருங்க எல்லாத்திலும் சக்சஸ் ஏற்படும் இந்த விருச்சிக ராசிக்கு சனி பெயற்சி சகலயோக த்தையும் கொடுக்கக்கூடிய அற்புதமான நேரம் நல்லது நடக்கும் இந்த பரிகாரம் போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா யாருக்கு தெரியாம போய் பண்ணிட்டு வரும் அதுதான் தவறு அங்கதான் பிரச்சனைகள் முடியவே மாட்டேங்கது பரிகாரத்தில கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல தெரிஞ்சு பண்ணுங்க என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம் அதனால பல இழப்புகளை சம்பாதிக்கிறோம் அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க.
8:30 அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்க உறவுதான் நீங்க கொஞ்சம் கீழ இறங்கினா சந்தோஷப்படும். உங்க உறவுகள்தான் நீங்க வருத்தப்பட்டா சந்தோஷப்படும். உங்க உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க உங்கள் உறவுகள்தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்க்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன் நீ கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனை படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு
9:15 வந்த கஷ்டம் போயிடும் இதுதான் 12 ராசிய செய்யணும் யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது. என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம். வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம். அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும். விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார் அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சு புட்டான்னு கூட சொல்லுங்க. தப்பு இல்லை என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான். என்ன பண்ற என்னடா சோகமா இருக்கன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கே்கணும். ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேட்கணும். ஏன் சார் உங்கள ஏம்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேட்கணும்.
10:01 ஏன்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேட்கணும். இப்படி கேட்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா? அவங்களுக்கு ஒரு சந்தோஷம். நமக்கு அதுல ஒரு ஆனந்தம். அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கிறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும் வீழ்த்த பார்க்கிறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான் கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க வேண்டியதா இருக்கு ஆனா நகையை போட்டுட்டு போனஉடனே ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான். எவ்வளவு வருத்தம் இருக்கு. பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா
10:46 வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம் எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்களை மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான். பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில் இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களை எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் படிக்கிறோம் மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்குதான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுன்னா படிச்சு தெரிஞ்சுக்குன்னான். பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு
11:33 பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டினா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்துல இருக்கிற சங்கடத்தினாலதான் எல்லாம் சங்கடம் உறவுதான் சங்கடம் அது எந்த உறவை வேணாலும் நீங்க வச்சுக்கங்க. அதான் சங்கடம். யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம். யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது சங்கடம். இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க. ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும் பிள்ளையாரை கும்பிடுங்க. காலையில அஞ்சு முறை குட்டிக்கங்க. முட்டிக்காதீங்க. குட்டிக்கலனா
12:19 முட்டிக்கணும். பைவ் டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும். பிரைன் நல்லா ஆக்டிவ் ஆகும். குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே பிராணாயாம் பண்ணனும். மூக்கை நல்லா இப்படி மூச்சை இழுத்து விடணும் பைவ் டைம்ஸ். அப்பதான் வந்து உள்ள இருக்கறக்கூடிய சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்லா சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும். இது சீரா வேலை செய்யலன்னா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது. டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும். காலையில பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம். நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாறி அப்பதான் ஞாபக சக்தி வளரும். நம்ம நிறைய
13:06 மறந்துறோம். நல்லதை மறக்கிறோமோ இல்லையோ கெட்டதை மறக்க கூடாது. சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும். சில பேரோட குணத்தை மறந்துடக்கூடாது. நம்ம பண்ற பெரிய தப்பே அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு அவனோடயே நம்ம பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி நம்மளை ஏமாத்துவான். திருப்பி பாட்டுவோம் பழகுவோம் திருப்பி ஏமாத்துவான். ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி இதுக்குதான் காலையில பிள்ளையார கும்பிட்டது. இதுமேல இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலித்தனத்தை கொடுக்கிறார். பிரத்தேகமா நம்மள அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார். சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிடணும். இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும். ஆஞ்சனேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்தி கொடு தைரியத்தை கொடு எல்லா பயலும்
13:51 ஏமாத்துறான். என்ன எல்லாருடைய வாழ்க்கையிலுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்கோ உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சுட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம். அதனால ஆஞ்சநேயர கும்பிடுங்கோ இந்த சனி பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும். நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை சந்திப்போம். வாழ்த்துக்கள்