விருச்சிகம் - மக்கள் உங்களை சந்திக்க ஏங்குவார்கள்! 100% இது நடக்கும் | ramji swamigal - Viruchigam

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில், மார்ச் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி ராம்ஜி விளக்குகிறார். குறிப்பாக, சனி ஐந்தாம் இடத்தில் பிரவேசிப்பதால் ஏற்படும் யோகங்கள், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை ராசி ரீதியாக அலசுகிறார்.

முக்கிய கருத்துக்கள்:

  • சனிப்பெயர்ச்சியால் குபேர சம்பத்துக்கள், திருமண யோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உண்டாகும்.
  • ஐந்தாம் இடத்தில் சனி வருவதால் யோகங்கள் உண்டாகும், குருவின் விஷயங்கள் கிடைக்கும்.
  • சொத்துக்கள் சேரும், புத்திர சந்தானம் கிடைக்கும், காதல் மலரும்.
  • பழைய காதலிகள் மூலம் பிரச்சனைகள் வரலாம், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால் ஏற்படும் பலன்களைப் பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார். மீன ராசி குருவின் வீடு என்பதால், பெரும்பாலும் தோஷம் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் யார் யாருக்கு குபேர சம்பத்துக்கள் கிடைக்கப் போகிறது, யார் வாழ்க்கை மாறப்போகிறது, யாருக்கு திருமணம் நடக்கப்போகிறது, வெளிநாட்டு வேலை வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதை ராசி ரீதியாக பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி

விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 10 வருடங்களாக கண்டக சனி, அர்த்தாஷ்டம சனியால் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். மார்ச் 6-க்கு பிறகு சனி பகவான் ஐந்தாம் இடத்திற்கு வருகிறார். ஐந்தாம் இடம் யோகஸ்தானம் என்பதால், சனி யோகங்களை தரப்போகிறார். சனி கொடுத்தால் எவராலும் தடுக்க முடியாது. சனி பகவான் கருணை உள்ளவர், அவர் கொடுக்கும் காலகட்டத்தில் கடினமாக உழைக்க வைப்பார்.

ஐந்தாம் இடத்து சனியின் நன்மைகள்

ஐந்தாம் இடத்தில் சனி பகவான் வருவதால், என்ன வரம் கேட்டாலும் தருவார். உயர் கல்வி, உயர் பதவி, மதிப்பு, மரியாதை கிடைக்கும். கம்பெனியில் உங்கள் மதிப்பு உயரும், நீங்க வந்தாலே போதும் என்ற நிலை உருவாகும். வீட்டு கடன் சரியாகும், புதிய கார் வாங்கும் யோகம் உண்டாகும். புத்திர சந்தானம் பாக்கியம் கிடைக்கும். 10 வருஷம் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஐவிஎஃப் (IVF) போன்ற சிகிச்சைகள் தேவைப்படாது, இயற்கையாகவே குழந்தை பிறக்கும்.

சொத்துக்கள் மற்றும் காதல்

சொத்துக்கள் சேர்வதற்கான யோகங்கள் உண்டாகும். ரொம்ப நாளா ஆசைப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். ஐந்துக்குடையவன் ஏழாம் இடத்தை பார்ப்பதால் காதல் வரும். ஏற்கனவே தம்பதிகளுக்குள் சண்டை இருந்தால் சரியாகிவிடும். ஐந்தாம் இடத்திலிருந்து ஏழாம் பார்வையாக 11-ஆம் இடத்தை பார்ப்பதால் கம்பெனி லாபத்தில் போகும். இரண்டாம் இடத்தை பார்ப்பதால் தனஸ்தானம் உண்டாகும். ரன்னிங் மணி இல்லாமல் இருந்தவர்களுக்கு சனி பகவான் இரண்டாம் இடத்தை பார்த்து பணத்தை கொடுப்பார்.

விருச்சிக ராசிக்காரர்களின் வளர்ச்சி

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். சனி உங்களை தண்டித்து, இப்போது நல்லது செய்ய வந்துவிட்டார். ராகு பகவான் ஒரு பக்கம், சனி ஒரு பக்கம் உங்களை வாட்டி வதைத்தாலும், குரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும். டிசம்பர் 6 வரைக்கும் பழைய காதலியிடம் இருந்து போன் வரும், ஜாக்கிரதையாக இருங்க. அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகாதீங்க. பழைய காதலி போன் பண்ணா பிளாக் பண்ணிட்டு போயிட்டே இருங்க. இது உங்களுக்கு விரிக்கப்பட்ட வலை. விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடைவார்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். இது

0:47 இதயத்தின் இடப்பக்கம் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களை விருச்சிக ராசிக்காரர்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ ஆல். காரணம் விருச்சிக ராசிக்காரர்களை பிறந்ததில இருந்து நான் பார்த்துட்டு இருக்கேன். என் வாழ்வில் நான் சந்தித்த நிறைய விருச்சிக ராசிக்காரர்களை பருத்தி ஒரு புத்தகம் எழுதலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் படாத பாடு கிடையாது. காரணம் கடந்த 10 வருடங்களாக இந்த சனி பகவான் தருகின்ற ஒன்னு ரெண்டா சார் பண்ணா அவன பத்தி ஞாபகப்படுத்தாதீங்க சார் நான்காம் இடத்திலே அவர் வந்து கண்டக சனியாக அர்த்தாஷ்டம சனி எல்லா எல்லா சனியும் ஆல் சனி டேக்கன் கேர் சார் எல்லாம் முடிஞ்சு இப்பதான் நார்மல் ஹோம் பேக் லைப் வந்திருக்கும் அப்படிங்கற மாதிரி இப்போ இந்த சனி பகவான் எங்க வருகிறார்னா மார்ச் ஆறுக்கு அப்புறம் ஐந்தாம் இடத்திற்கு வருகிறார். ஐந்தாம் இடம் என்பது யோகஸ்தானம் யோகஸ்தானத்திலே சனி பகவான் வருகிறார். யோகஸ்தானத்தில வரும்பொழுது ஒரு யோகாதிபதி குருவினுடைய விஷயங்களை

1:33 தரப்போகிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார். சனி கொடுத்தா தடுக்க ஆளே கிடையாது. உலகத்துல நண்பர்களே இந்த டயலாக்க பட்டி தொட்டி வரைக்கும் கொண்டு போய் ரீச் பண்ண ஒரு பெருமை நம்ம பிளேய தமிழ சாரும் என்னை சாரும். காரணம் என்னன்னா உண்மையிலேயே சனி பகவானை ரியலா அப்படியே ஃப்ரூட்ஃபுல்லா நீங்க என்ஜாய் பண்ணீங்கன்னா இவரை மாதிரி ஒரு கருணை தீபம் யாரும் இல்லை. உண்மை என்னன்னா சனி பீரியட்ல மட்டும்தான் ஒருத்தர் ரொம்ப வேலை செய்வாங்க. ஒருத்தர் ரொம்ப எஃபர்ட் மேக்ஸிமம் எபர்ட் ஒருத்தர் போடுறாருன்னா அதுக்கு அர்த்தம் என்னன்னா அவர் சனியுடைய பாடி பல இருக்காருன்னு அர்த்தம். சோ அப்போ ஐந்தாம் இடத்தில் சனி பகவான் வரும்பொழுது ரெடியா கொண்டு வரார். என்ன வேணும் உங்களுக்கு என்ன வேணும் என்ன வரம் வேண்டும். எனக்கு வீடு வேணும் ஓகே வண்டி வேணும் கார் வேணும் எது கேட்டாலும் தருவார் ஆனால் என்ன அப்படின்னா நான்கு குடைவன் ஐந்தாம் இடத்தில் வந்து

2:19 உங்களுக்கு அந்த மங்கலம் தருகிறான். உயர் கல்வி உயர் பதவி மதிப்பு மரியாதை ஒருத்தருடைய வேல்யூ அப்படிங்கறத யாருன்னா அந்த வேல்யூங்கறத யார் சொல்லணும் அப்படிங்கறது மத்தவங்க சொல்லணும். இந்த நான்கு கூடவன் ஐந்தாம் இடத்திற்கு வரும்பொழுது நம்ம வளர்ந்துட்டோம்ங்கறத நம்ம சொல்லக்கூடாது. மற்றவர்கள் சொல்லணும். இந்த நான்காம் இடம் என்பது ஐந்தாம் இடத்தில செல்லும் பொழுது உங்களுக்கு ரியலான வளர்ச்சி என்பது தெரியும். உண்மையிலேயே நீங்க ரியலா வளர்ந்துட்டீங்கன்னா உங்களுக்கு நேரமே இருக்காது. அப்பதான் நீங்க ரியலா வளர்ந்துட்டீங்கன்னு அர்த்தம். காரணம் என்ன அப்படின்னா பிகாஸ் உண்மையிலேயே உங்க ஸ்டேட்டஸ் அதிகமா ஆயிடுச்சுங்கறது ரியலாஃபீல் ஆகும். நிறைய பேர் புகழ்ச்சிக்கு சொல்லுவாங்க. அதெல்லாம் சும்மா ரியலா உங்களுடைய கோர் வேல்யூ அப்படிங்க ரியல் வேல்யூ. 1 g தங்கம் ஏறன மாதிரி உங்களுடைய வேல்யூ உண்மையிலேயே வளரணும். நான்கு குடைவன் ஐந்தாம் இடத்தில் வரும்பொழுது கம்பெனில உங்களுடைய லெவல் நீங்க இருந்து நீங்க வந்து ஒர்க் பண்ணா

3:04 போதும். என்ன சேலரி கேட்டாலும் தரேன் அப்படிங்கிற மாதிரி உங்களுடைய பொசிஷன் என்பது மாறும். நீங்க வந்தாலே போதும் அப்படிங்கிற மாதிரி ஒரு சிச்சுவேஷன் உருவாகணும். நான்கு குடைவன் ஐந்தாம் இடத்தில் வரும்பொழுது, இதுவரைக்கும் வீட்டு மேல நீங்க ஏதாவது கடன் வாங்கி இருக்கீங்க. அது வந்து நீங்க வீட்டு அடமானம் பிளட்ஜ் பண்ணி அதெல்லாம் சரியாகும். அங்க குடைவர் ஐந்தாம் இடத்தில் வரும்பொழுது சில பேருக்கு கார் முழுகி இருக்கும். புதுசா கார் தொழில் பண்றேன் சார். நாங்க கார் வந்து ஆக்சிடெண்ட் ஆகி நின்னது ஒன்னும் எப்சி பண்ண வேலை அப்படியே நிக்குது. ஒரு காரை வச்சுதான் ஓட்டுறேன் எனக்கு வருமானம் பத்தல எத்தனையோ டிரைவர்ஸ் இதை கேட்டுட்டு இருப்பீங்க. உங்களுக்காக சொல்றேன். நான்கு கூடையவன் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பொழுது கார் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல உங்களுக்கு புதிய கார் வாங்கக்கூடிய யோகங்கள் என்பது உங்களுக்கு கிடைக்கும். நான்கு ஐந்து குடையவன். அதே மாதிரி ஐந்து குடையவன் நான்கு கூடையவன் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பொழுது புத்திர சந்தானம் என்பது ஏற்படுகிறது. நிறைய பேருக்கு முன்னல்லாம்

3:49 ஒரு காலத்துல உடம்பு சரிலன்னா நீங்க இந்த மாதிரி அதாவது பச்சை பருப்பு சாப்பிடுங்க அத சாப்பிடுங்க இத சாப்பிடுங்க குழந்தை பிறக்கும்னு சொல்லுவாங்க இப்ப எல்லாம் எந்த டாக்டர் பார்த்தாலும் கோர் ஐவிஎ யாரை கேட்டாலும் ஐவிஎ பண்ணுங்க ஐ பண்ணுங்க இதுக்கும் இன்னொரு பக்கம் இந்த லிவர் மாற்று அறிவை சிகிச்சை பண்ற குரூப் ஒன்னு இருக்கு எது கேட்டாலும் லிவரே நுரையரல மாத்திருங்க சார் மூக்கு போ மூக்கே மாத்திருங்க எல்லாத்தையும் மாத்திருங்க அப்ப பைத்தியம்னு ஒன்னும் கிடையாது நான்கு கடன் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது இந்த ரியல் விஷயம் குழந்தை என்பது கிடைக்கும் இந்த ரியல் நார்மலா இயற்கையாகவே புத்திர பிராப்தி ப வருஷம் ஆச்சு சார் போகாத கோயில் கிடையாது பா்காத டாக்டர் கிடையாது பண்ணாத வைத்தியம் கிடையாது நண்பர்களே என் வாழ்வில் நான் சந்தித்ததை சொல்லுகிறேன் நிறைய புத்திர

4:35 சந்தானத்தால் பாதிக்கப்பட்டவர நான் நேரா பார்த்திருக்கேன் இவர்கள் புத்திர சந்தானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிட்ட மாத்திரைகளை பிற்காலத்துல அவங்களுக்கு சைடு எபிட்டா மாறிடுது. அவ்வளவு மாத்திரை கொடுத்துறான். காரணம் என்ன அப்படின்னா அந்த நேரம் நீங்க என்ன பண்ணாலும் சரி ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இந்த புத்திரர்கள் குழந்தை கல்யாணம் இது ரெண்டு விஷயமும் இறைவனோட கண்ட்ரோல்ல இருக்கு பிறப்பு இறப்பு மாதிரி நீங்க எவ்வளவோ பெரிய விஞ்ஞானியா இருந்தாலும் சரி அந்த குழந்தைங்கிற ஒரு விஷயம் உயிர்ங்கிற ஒரு காத்து வந்தாதான் அது ஆக்டிவேட் ஆகும். ஆணுடைய விஷயம் பெண்ணோட விஷயம் சேர்த்துறீங்க. உயிர்ன்னு ஒரு காத்து வரணுமே அந்த டிபார்ட்மென்ட் காடு கீழதான் இருக்கு. அந்த நேரம் வரும்போதுதான் நடக்கும். அந்த நேரம் உங்களுக்கு வந்தாச்சு. ஐந்தாம் இடத்துல சனி பகவான் வந்தாச்சு. மீண்டும் ஒரு முறை சொல்லுகிறேன். சனி கோட்டத்தால் எவர் தடுப்பார். உங்களுக்கு சனி கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டார். தர் இஸ் நோ ஐivஎ

5:20 யாராவது ஐவிஎ பண்றதா இருந்தா கேன்சல் பண்ணுங்க முதல அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நேரா வைப் கூட்ட்டு ஒரு ஹனிமூன் போயிட்டு வாங்க ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஐந்தாம் இடம் என்பது சொத்து சம்பந்தப்பட்ட விஷயம். உங்களுக்கு சொத்துக்கள் கிடைக்கதற்கான யோகங்கள் வருகின்ற நேரம். உங்களுக்கு சொத்து வரும். சோ புதுசா நான் ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் சார் எனக்கு சொத்து விஷயம் மட்டும் எனக்கு ஒொர்க்வுட் கண்டிப்பா கிடைக்கும் கவலைப்படாதீங்க. சொத்து விஷயம் உங்களுக்கு ஒர்க் ஆயிடும். அதே மாதிரி சொத்து விஷயம் கிடைத்ததை போலவே அடுத்ததாக நடக்கின்ற மிகப்பெரிய விஷயமே என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஐந்துக்குடையவன் ஏழாம் இடத்தை ஐந்து குடையவன் எதை பார்க்கிறான் அஞ்சு ஆறு ஏழ பார்கறான் காதல் வருகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லாம் புதிய காதல் இப்ப ஏற்கனவே எனக்கு வைப்கு எனக்கும் சண்டை சார் சரியாடும் இந்த சண்டை எல்லாம் சரியாயிடும். அடுத்ததாக ஐந்தாம் இடத்திலிருந்து ஏழாம் பார்வையாக 11ை பார்க்கிறார். கம்பெனி லாபத்தில் போகக்கூடிய அம்சங்கள் என்பது ஏற்படும். இரண்டாம் இடத்தை பார்க்கிறார். இரண்டாம்

6:06 இடம் என்பது தனஸ்தானம். இதனால் வரைக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் சந்தித்த பெரிய பிரச்சனை என்னன்னா ரெண்டு ஐந்துக்கு கூடிய குருபகவான் எட்டுல மறைஞ்சதால அந்த ரன்னிங் மணி இல்லாம போச்சு. போரூர்ல எனக்கு அஞ்சு கிரவுண்டுக்கு இடம் இருக்கு சார். அஞ்சு கிரவுண்டுக்கு வீடு இருக்கு. அதுக்காக என்ன செய்யலாம்? ஒரு ஒரு செங்கக்கல்லா உருவி போய் நம்ம மொய் வைக்க முடியும். அப்போ ஒரு பங்கஷனுக்கு போய் மொய் வைக்கணும்னா என்ன தேவை அந்த பங்கஷனுக்கு போனும்னா நமக்கு ரன்னிங் மணி தேவை. அந்த ரன்னிங் மணி இல்லன்னா ஒன்னும் பண்ண முடியாது. இன்னைக்கு நாள் பிசினஸ் ரொட்டேஷனுக்கு என்ன தேவை ரன்னிங் மணி தேவை. அந்த ரன்னிங் மணியை யார் தராரு இந்த சனி பகவான் இரண்டாம் இடத்தை பார்த்து உங்களுக்கு அந்த சனி பகவான் தருகிறார். இரண்டாம் இடத்தை சனி பார்க்கும் பொழுது ரன்னிங் மணி என்பது வருகிறது. ஆக விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் வியத்தகு பலன்களை இந்த சனி பெயிற்சியினால் அடைவார்கள். ஒரு சனி பெயற்சி நன்மை தருதுன்னா அது உங்களுக்கு மட்டும்தான்.

6:52 காரணம் என்னன்னா சனி உங்களை தண்டிச்சு தண்டிச்சு அவரே உங்களுக்கு ஒரு மூடுக்கு வந்துட்டாரு இதுக்கு மேல பாவம்யா ரொம்ப பாடாப்படுத்திட்டோம். இனிமே அது நல்லது செய்வோம். சீ உங்களை தண்டிக்காத ஆளே கிடையாது. உங்க ராகு பகவான் ஒரு பக்கம் முடிச்சார் ஒரு ரவுண்டு. அடுத்ததா இப்ப சனி முடிச்சார் இப்ப குரு போயிருக்கார். அவரு இப்ப இந்த ஜூன்ல ஒன்பதாவது ஒன்பதாம் இடத்துக்கு அவர் வந்துருவார் ஜூன் ஒன்பதுல ஜூன்ஒாம் தேதி ஒன்பதாம் இடத்துக்கு வந்துட்டாருனா இந்த பக்கம் சனி ஒரு பக்கம் ஐந்தாம் இடத்துக்கு மார்ச் ஆறுக்கு வந்துருவார். விருச்சிக ராசிக்காரர்கள் வளர்ச்சியை பார்த்து விருச்சிக ராசிக்காரர்களே பிரம்மாண்டமாஃபீல் பண்ண போறாங்க. அந்த அளவுக்கு நீங்க மிகப்பெரிய உயரத்திற்கு செல்வீர்கள். ஆனால் ஒரு விஷயம் என்ன அப்படின்னா நான்காம் இடத்து ராகு ஸ்டில் அங்கதான் இருக்கார். அப்ப என்ன ஆகும் டிசம்பர் 6 வரைக்கும் பழைய x எல்லாட்ட இருந்து போன் வரும். தயவு செஞ்சு

7:39 ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. நீங்க இந்த ஒரு கேஸ்ல மாட்டுவீங்க. எல்லாம் கரெக்டாதான் போயிட்டு இருந்தது. எல்லாமே கரெக்டாதான் போயிட்டு இருக்கு. சுப நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லா நடந்துகிட்டு இருக்கு. ஆனா இந்த ஒரு கெட்ட பேர் உங்களுக்கு வந்து சேரும். அதனால யாரேனும் அறிமுகம் இல்லாதவர்கள் ஏதேனும் ஐ லவ் யூன்னு மெசேஜ் அனுப்பிச்சா டெலீட் பண்ணிட்டு புழப்ப பாருங்க. இது உங்களுக்கு ஐ லவ் யூ கிடையாது. உங்களுக்கு வச்ச ஆப் அதை மனசுல வச்சுக்கோங்க. அதனால அறிமுகம் இல்லாத நபர்கள்ட்ட பழகாதீங்க. பழைய காதலி போன் பண்ணா பிளாக் பண்ணிட்டு போயிட்டே இருங்க. தயவு செய்து அது அதுதான் உங்களுக்கு விரிக்கப்பட்ட வலை மட்டும் இல்ல பறிக்கப்பட்ட கோழின்னு வச்சுக்கோங்க. அதனால அது வேண்டாம். விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பு 100-க்கு 200 மாதிரி.

Share

YouTube Video Summaries