0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரேஸ் குருமரே என்றும் முருக பெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பலன் பிளே தமிழ்ல எல்லாருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது இந்த வருஷத்துல நாலு கிரகம் ஒரே இடத்தில பயிற்சி ஆகுது நாலு கிரகத்தோட நாலு விதம் ராஜ யோகத்தில யாரு போக போறீங்க 12 ராசிக்குள்ள கண்டிப்பா வீடியோ மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோவா இருக்கும் பாத்துக்கங்க வீடியோ மிஸ் பண்ணிராதீங்க ஏன்னா சூரிய பகவான் தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் போகணும் ஆசை இருக்கு வீடியோக்குள்ள இருக்கு பாத்துக்கங்க ஒரு
0:46 தலைமை பொறுப்புல போகும்னா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது. வீடு, இடம், பூமி வண்டி வாகனம் வழக்கு சொத்து எதுலல்லாம் அடையணும்னா இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு அனுகூலமான செவ்வாயும் அன்னைக்கு பெயிற்சி ஆகிறார். புத பகவான் அறிவுக்காரகன், புத்தி எழுத்து கணிதம் வழக்கு, கோட்டு, கேசு படிப்புகள் பெரிய அளவுக்கு போனா கண்டிப்பா இந்த கிரகமும் இந்த 17ஆம் தேதிக்குள் பெயற்சி ஆகுது. அடுத்து சுக்கர பகவானும் பெயற்சி ஆகிறார். யாருமே ஆசை இல்லாத மனிதனே கிடையாதுங்க. திருமண வாழ்க்கை வேணுமா ஆசைப்பட்ட பொருள் வாங்கணுமா எல்லாமே இந்த நாலு கிரக பெயிற்சியால் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகம் இருக்க போகுது வரக்கூடிய ஜனவரி மாசம் 15ஆம் தேதி இருந்து பெயிற்சியாகி உங்க நட்சத்திரத்துக்கு இந்த நாலு கிரக பெயிற்சி எப்படிப்பட்ட யோகம் இருக்குது ஏன்னா எல்லாமே ராஜயோகமா மாறுது. அதுவும்
1:32 சூரியபான் காலபுருஷனுக்கு திக்பலமாகி பத்தாம் இடத்துல திக்பலமாகி செவ்வாய் உச்சத்துல எல்லா கிரகமும் நாலு கிரகமும் உச்சமான வேலைய எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போகுது. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே பொதுவாக விருச்சிக ராசி காலபுருஷனுடைய எட்டாவது ராசிதான் இந்த விருச்சிக ராசி எப்படி காலசக்கரத்துக்கு எட்டாவது ராசி அப்ப எட்டாம் இடம்னா என்னங்க எப்படி எட்டாம் இடமே ரகசியம் நம்முடைய ஜாதகத்தில ஒரு இடத்துல ஒரு கிரகம் எட்டாம் இடத்துல பயங்கரமா அவங்க ரகசியமா யோசிப்பாங்கன்னு அர்த்தம் எப்படி நம்ம ஜாதகத்துல எந்த கிரகம் எட்டாம் இடத்துல இருந்தா அவங்க ரகசியமா யோசிப்பாங்க பயங்கரமான ஒரு தன்னம்பிக்கைய
2:19 விட மாட்டாங்க இந்த விருச்சிக ராசிக்காரங்க தன்னம்பிக்கைதான் இவங்களுடைய முதல் வெற்றியே தைரியம் தன்னம்பிக்கை திறமையான குணம் டேலண்டான குணம் எல்லாமே பாருங்க இந்த விருச்சிக ராசிகிட்ட செம்மையா இருக்கும். இவங்க சொன்னாலும் கேப்பாங்க அவங்க சொன்னாலும் கேப்பாங்க ஆனா இறுதி மூடி எடுக்கிறது யாரு நீங்க மட்டும்தாங்க கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வர்டு குடும்பத்தை பத்திஃேமிலிய பத்தி எப்போதுமே வெளிநாடு வெளியூர் அந்ிய தேசம் எதை பத்தி நிறைய சிந்தனை ஓடிக்கிட்டே இருக்கும் விருச்சகம் விருச்சகத்துடைய குணமே இதுதான் அப்படிப்பட்ட விருச்சக ராசி என்பர்களுக்கு வரக்கூடிய இந்த நாலு கிரக பேயிற்சி சரியாந்தர நேரம் விருச்சிக ராசிதான் இந்த வீடியோ மிகப்பெரிய பயனுள்ள தகவல்ல்லாம்
3:06 உங்களுக்கு மட்டும்தாங்க என்ன காரணம் ஏன் இப்படி சொல்றீங்க பயனுள்ள தகவல்னு என்ன ரீசன் தெரிஞ்சுக்கலாமா ராசி அதிபதி உச்சத்துல உச்சம்னா என்னங்க தைரிய வீரியத்தில உச்சத்துனா 100க்கு 200% பலமாகுறதுதான் உச்சம் அதுவும் வெற்றியில உச்சம் தோல்வி உங்க பக்கம் வருமா வர வரைவேராது அதுவும் எல்லா கிரகமும் சேர்ந்து வேற உச்சத்துல செவ்வாய் அசைக்க முடியாது. ஆணித்தனமா நின்னு ஜெயிக்கக்கூடிய நேரம் விருச்சகத்துக்கு வருதா மட்டும் பார்த்துக்கங்க இந்த நாலு கிரகத்தால எந்தெந்த கிரகம் சூரியன் தலைமை பொறுப்புக்கு போகணும்ல ஒரு பிரோஜ நிர்வாகம்னா சூரியன் ஜாதகம்
3:52 நல்லா இருக்கணும் அப்படிப்பட்ட பெயிற்சி ஆகுது செவ்வாய் உங்குடைய ராசி அதிபதி மகரத்தில உச்சத்தில மூணாம் இடத்தில வெற்றியில வீடு வண்டி வாகனம் சொத்து எல்லாமே செவ்வாய்தான் அந்த அதிபதி பலம் அடுத்து புதன் அறிவுக்காரகன் பிரைன் மூலை இப்பதாங்க நல்லா வேலை செய்யும் மூலனா இப்பதான் உங்களுக்கு பயங்கரமா வேலை செய்யும் வழக்கு கோட்டு கேசு எப்படிப்பட்ட ஜெயிக்கணுமா புதன் இப்ப பலமா இருக்கிறாரு அடுத்து சுக்கிரன் ஆசை இல்லாத ஆளே கிடையாதுல்ல திடீர் வருமானம் திடீர் யோகம் சுக்கிரன் தான் கூரை பி பிச்சுக்கிட்டு கூட்டுன்னு சொல்லுவாங்கல்ல அந்த கிரகம் மூணாம் இடத்துல வெற்றியில அப்ப விருச்சிக ராசிங்க கெட்டது சொல்லணுமா சொல்லக்கூடாது நல்லத மட்டும்தான்
4:39 நினைக்கணும் நல்லது மட்டும்தான் உங்க வாழ்க்கையில நடக்கும் எது வந்தாலும் எதிர்த்து நின்னு அடிக்க ரெடியா இருங்க யாருமே பிரச்சனை இல்லாத ஆளே கிடையாது நான் ஓப்பனா சொல்றேன் பிரச்சனை இல்லாத ஆளே கிடையாது எல்லாத்துக்குமே ஒவ்வொரு பிரச்சனை கண்டிப்பா இந்த கலியுகத்தில் பிறந்து கர்மா இல்லாம பிறக்க முடியாது அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு நம்ம எப்படி ஜெயிக்கணும் எல்லாம் எல்லா கிரம் ஒன்னு கூடி இருக்கு அதனாலதான் இங்க யூஸ் பண்ணுங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க விருச்சிக ராசி இந்த நாலு கிரகத்தால வாழ்க்கையில எப்படி வேணாலும் பிரண்டும் உங்க வாழ்க்கைய மாறும் பாத்துக்கங்க ஜனவரி மாசம் நான் சொன்ன டேட்தான் 15 17க்கு அப்புறம் பாருங்க எல்லாமே சூப்பரா இது கொஞ்ச காலம் மட்டும்தான்ந்த நாலு கிரகம் சேர்ந்திருக்குது இது வருஷத்துல ஒரு வாட்டிதான் வரும் இந்த அமைப்புனா ஏன்னா இதுக்கு முன்னாடி நான் ஓப்பனா சொல்றேன் நண்பர்கள் கூட்டாளி குருவுடைய பார்வை
5:25 செவ்வா மேல பட்டுச்சு கண்டிப்பா வருமானத்திலயும் பொருளாதத்திலயும் வேலையிலயும் தொழில்லையும் படிப்பு கல்வியிலயும் ஒரு அவமானத்தை பார்க்காத ஆளே இருக்கு அத கேட்டு பாருங்களேன் சும்மா கேளுங்க விருச்சிக ராசிக்காரங்க எனக்கு நண்பர்கள் எதிரியா மாயிட்டான் பழக்கவழக்கம் பிரச்சனை ஆயிடுச்சு திருமணம் சரியா அமையல எல்லாமே தடங்களா போயிட்டு இருக்கு வேலை சரியா கிடைக்கல வெளிநாட்டில நிறைய கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டு போட்டு வச்சிருக்கேன் ஆனா வேலை கிடைக்கமாட்டது என்னன்னு தெரியலை அப்படிங்கற குழப்பத்துக்கு போயருப்பாங்க மேல அதிகாரி பிரச்சனை வேலை பா்கற பிரச்சனை கடன் பிரச்சனை எப்படி கடன் பிரச்சனை இட பிரச்சனை வண்டி வாகன செலவு விரைய செலவு ஒரு தடங்கள் தாமதம் எல்லாமே இருந்துச்சுங்க நான் என்னதான் பண்ண போறேன் எனக்கே தெரியல ஒரு குழப்பத்திலயே இருக்கேன் அப்படிங்கற ஒரு தடுமாற்றதல் போனது நீங்க மட்டும்தான் நான்
6:11 ஓப்பனா சொல்ல விருச்சிக ராசி ரொம்ப கஷ்டப்பட்டாங்க நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது விருச்சிக ராசி இனிமேதான் மூணாம் இடத்துல வெற்றி ஸ்தானத்தில இவ்வளவு கிரகம் ஒன்னு கூடி இருந்து நேரா ஒன்பதாம் இடத்தை நல்ல இடத்தை பாக்கிய ஸ்தானத்தை பார்கறதுல்லாம் இங்க நல்லது சொல்றேன் நான் நல்லதே சொல்ல மாட்டேன் ஓப்பனா சொல்றேன். ராசி அதிபதி பலமாயிட்டா ஏங்க நீங்க பயப்படுறீங்க? உங்கள் தைரியம் வந்தா நீங்க பயப்படுவீங்களா? பயப்பட மாட்டீங்கள இப்ப எது வந்தாலும் துணிஞ்சு அடிங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்து விருச்சக ராசி. இனிமேதாங்க வாழ்க்கையில ஜெயிப்பீங்க. தோல்வி கிடையாது. தோக்கக்கூடிய நேரம் முடிஞ்சு போச்சு வெற்றிக்கான நேரம் நெருங்கிருச்சு இப்படிதான் சொல்லுவேன். 17க்கு அப்புறம் எது வந்தாலும் சரி வாழ்க்கையில ஜெயிப்பீங்க. ஏன்னா நிறைய பேருக்கு வெளிநாட்டில வேலை பார்க்கறவங்க வெளியூர்ல வேலை பார்க்கறவங்க வேலை இல்லாம வீட்ல ரொம்ப பேரு இருக்கறாங்க
6:58 அவங்க அனைவருக்கும் சொல்றேன் வெளிநாட்டில அனைவர் உள்ளவங்களுக்கு எல்லாத்துக்கும் வேலை கிடைக்கும் எதை வச்சு சொல்றீங்க வெளிநாட்டுல உள்ளவங்க வேலை கிடைக்கணும் எதை வச்சு உங்களால சொல்ல முடியுது ஒன்னு வெளிநாடு இடத்தை குருபகவான் பார்கறாருஃர்ஸ்ட் அடுத்து வேலைக்குள்ள அதிபதி யாரு உங்க செவ்வாய் தானே அவர் உச்சத்துல போய் உட்காந்துருக்கார் அப்ப வேலை கொடுப்பாரா கொடுக்க மாட்டாரா யாரோட சேர்ந்து வெளிநாட்டு சுக்கர பகவ சேர்ந்துருக்காரா அப்ப ஆசைப்பட்ட வேலை ஒத்தியத்துல பயங்கரமான ஒரு அனுகூலத்தை கொடுப்பாரா கொடுக்க மாட்டாரா வெளிநாட்டுல வேலை கிடைக்காதா வெளிநாட்டுல உள்ள வேலை கண்டிப்பா வேலை கிடைக்கும். இங்க உள்ளவங்களுக்கு சொல்றேன் வேலை கிடைக்கும். கண்டிப்பா நீங்க வேலையை பத்தி நீங்க கவலையே படாதீங்க. தூக்கி போடுங்க. கண்டிப்பா 17க்கு அப்புறம்தான் உங்க வாழ்க்கையில ஜாதக தசாபதி நல்லா இருந்தா வேலை உத்தியத்துல பயங்கரமான ஒரு நல்ல ஒரு வெற்றி உங்க பக்கம் தேடி வரும். கல்யாணம் ஆகாத அனைவருக்கும் கல்யாணத்தை பண்ண பாருங்க. இதான் நீங்கஃபர்ஸ்ட் நான்ஃபர்ஸ்ட் பண்ண சொல்லி இருக்கணும். இப்ப சொல்றேன் ஜனவரி மாசம் 17க்கு
7:44 அப்புறம் நீங்க வரண பாத்துகிட்டே இருங்க. வரணும் உங்களை தேடி வந்துகிட்டே இருங்க. நீங்க தேடிதான் போகணும் பக்கத்துல வரக்கு வரணும். ரொம்ப தூரத்துல்லாம் கிடையாது பக்கத்துலயே வரணு அமையும். பொண்ணு மாப்பிள்ளை உள்ள கழகம் தீரும் வழக்கு பிரச்சனை ஜெயிப்பீங்க. இப்ப கணவன் ஒற்றுமையே இல்லாம ஒரு குழப்பத்தில இருந்தீங்கன்னா நான் ஃபர்ஸ்டே சொன்னேன்ல ஒரு குழப்பம் தருமாறத கொடுத்துருக்கணும். ஆனா இனிமே கொடுக்காது. திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் காதல் திருமணம் குழந்தை பாக்கியத்துக்கான ட்ரீட்மெண்ட் எடுங்க கண்டிப்பா நல்லா இருக்கும். ஏன் குழந்தைக்கான ட்ரீட்மென்ட் இப்ப எடுக்க சொல்றீங்க. என்ன ரீசன் குழந்தைக்காரன் யாரு உங்களுக்கு சனி பகவான் தானே சாரி குருபகவான் தானே அங்க யாரு சனிபகவான் அங்க சனிபகவான் இருந்தாவே இங்க தடங்களை கொடுத்துக்கிட்டே இருந்தாரு. குழந்தையை தாமதப்படுத்திக்கிட்டு இருந்தாரு. இப்ப அவர் வக்கர நிவர்த்தி ஆயிட்டாரு அதனால குழந்தை பாக்கறதுக்கான வேலைய நீங்க பண்ணுங்க. ஏன்னா எல்லா கிரகமும் உங்களுக்கு மூணாம் இடத்துல உச்சமா இருக்கு முயற்சி ஸ்தானம் இருந்தா குழந்தை கிடைச்சிரும். இப்ப முயற்சியில போய் செவ்வா இருக்கும் போது குழந்தை கிடைக்குமா
8:29 கிடைக்காதா? கிடைக்கும்தானே கண்டிப்பா மூவ் பண்ணுங்க. சொத்து சார்ந்த விஷயம் மெயினா இத மறந்துட்டேன். அப்பாவுடைய சொத்து, அம்மாவுடைய சொத்து வில்லங்கம் இருந்தால் இப்ப எடுத்துக்கணும். எதா இருந்தாலும் இப்ப நீங்க எந்த கோர்ட்டு கேசலும் போட்டு பாத்துக்கங்க. இப்ப ஜெயிப்பீங்க நீங்க பதினிக்கு அப்புறம் எது வந்தாலும் வாங்கடா போட்டு பாப்போம்ன்னு சொல்லுங்க. வீடு அப்பாவோட சொத்து அம்மாவோட சொத்து ஏதோ சொத்து வாங்கக்கூடிய அமைப்பு எல்லா காசையும் நீங்க போட ரெடியா இருந்தா இடத்துல பூமியில சொத்துல போட ரெடியா இருங்க. கண்டிப்பா அதுக்கான நேரம் உங்களுக்கு நெறக்கும். இது மேல உங்க மேல ஆசை ஓடும். வண்டி வாகனம் வீடு சொத்து வாங்கனும்யா பொருள் வாங்குனியா அப்படின்னா மனசுல ஓடும் பாருங்க. அத கரெக்டா மூவ் பண்ணுங்க. கண்டிப்பா ஜெயிப்பீங்க. நான் சொல்ற கெட்டத தூக்கி போடு நல்லத உள்ள கொண்டாங்க விருச்சிக ராசிக்காரங்க கண்டிப்பா அமைப்பு இருக்கு நிறைய பேர் பாருங்க எந்த பேங்க்ல போய் லோன் கேட்ுருப்பீங்க பல லோன் கேட்ுருப்பீங்க எல்லா லோனும் ஃபெயலியரா போயிட்டே இருக்கேன் விருச்சிக
9:15 ராசிக்கு எங்க போய் கடன் கேட்டாலும் கடன் கிடைக்க மாட்டது ராஜா இப்ப கேளுங்க லோன் கண்டிப்பா சாங்கஷன் ஆகும். சூப்பரா கிடைக்கும். ஏன்? என்ன காரணம்? செவ்வாய் உச்சத்துல அதனாலதான் லோன கேட்க சொல்றேன். கண்டிப்பா ஒரு அதிகாரிிட்ட பிரச்சனை இருக்கு. அந்த அதிகாரிடைய பிரச்சனை சரி இப்ப சரியாகும். ஏதோ ஒரு அதிகாரி எனக்கு குட்டசல் கொடுத்துக்கிட்டே இருக்காயா என்னனே தெரியல. அது வேலையோ கடனோ ஏதோ ஒரு பிரச்சனை கொடுத்த அந்த பிரச்சனை சரியானா இப்ப சரியாகும் உங்களுக்கு. செவ்வாய் பலமாயிட்டாரு. அடுத்து பாருங்க உங்களுக்கு 11ஆம் வீட்டையும் சேர்ந்து புதனங்கியா இருக்காரு அறிவ கரெக்டா பயன மூல பண்ணி அடிச்சீங்கன்னா நெத்தி அடி அக்கவுண்ட்ஸ் கணக்குளக்கு துறைனா சூப்பரா இருக்கும். விருச்ச ராசி எத்தனை பேர் இருந்தாலும் சரி. நல்லா இருக்கும் அறிவு சம்பந்தப்பட்ட வேலை எல்லாமே நீங்க மூவ் பண்ணி போங்க. உங்க பக்கம் வெற்றிகளா வரும் தோல்வியே வராது விருச்சிக ராசி நான்
10:01 கெட்டதுங்க சொல்ல வல்லை நல்லதுக்கு மட்டும்தான் நான் உள்ள வரேன். நல்லதே நினைங்க கண்டிப்பா முருக பெருமான் அருள் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும். வாழ்க்கையில ஜெயிப்பீங்க அதே மாதிரி பாருங்க நிறைய பேர் லாட்டரி அடிக்குமா அடிக்கான்னு சொல்லி ஒரு குழப்பத்துல இருக்கீங்க பாருங்க அனைவருக்குமே பெருங்குண்ட பணம் கண்டிப்பா இந்த நாலு கிரகத்துல கிடைக்க போகுதுங்க அதுவும் புதனால கிடைக்க போது ஜாதலத்துல புதன் நல்லா இருந்தா இப்ப லாட்டரி அத எடுத்து பாருங்க கண்டிப்பா அடிக்கலாம் என்னன்னு கேளுங்க அதுக்கான திசாபுத்தி வரணும் அது நல்லா பாத்துக்கணும். உங்க ஜாதத்துல எந்த கிரகம் யோகமா இருக்கான்னு பாத்துக்கணும். அது அதுலயே பணத்தை போட்டு விரயம் பண்ணாம ஜாத பதா உங்க பக்கம் வெற்றி நிச்சயமா இருக்கும் லாட்டரி யோகம். கமிஷனியா வரும். மருத்துவ வேலை, டிரைவர் வேலை, நெருப்பு சார்ந்த வேலை, இரும்பு சார்ந்த வேலை, மெக்கானிக்கல் துறை, பேங்க்ல வேலை பார்கறவங்க இவங்க எல்லாத்துக்கும் சொல்றேன். நல்ல காரியம்,
10:49 சூப்பரா இருக்கு. கட்டிடத்ததுறை, கலைத்துறை எல்லாத்தையும் சாதிக்கிறது இந்த விருச்சிக ராசியா இருக்கும். இதை எழுதியே கொடுத்தலாம். இனிமேதான் நல்ல நேரம் நெருங்குது கரெக்டா ஜாத தசாபதி வந்து மூவ் பண்ணி ஆட்டீங்க. நெத்தியடி விருச்சிக ராசி. இப்ப நட்சத்திர பழங்கள போவோம் முதல் நட்சத்திரம் என்ன வரும் அதுல விசாக நட்சத்திரம் எதையுமே அருமையான ஒரு பொறுமையான குணம் அனுசரிச்சு போற குணம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் திறமையான குணம் டேலண்டான குணம் உங்கள்ட்ட நிறைய இருக்கும். விசாகத்துல பிறந்தவங்க எத வந்தாலும் பயப்படாதீங்க. எல்லாமே வெற்றிதான் இனிமே தோல்வியை தூக்கி எறிஞ்சிருங்க விசாத்துல பிறந்தவங்க ஏன்னா கொஞ்சம் குரு வக்கரத்துல இருக்காரு கொஞ்சம் எல்லாமே காசு, பணம் இன்கம் கொஞ்சம் பிரச்சனை வழக்கு, தடை, தாமதம் எல்லாமே ஒரு ஒரு மாசம் உங்கள புளிஞ்சுக்கிட்டு இருக்காரு. இனிமே பயப்படாதீங்க. எல்லாமே வெற்றியா வரும். படிப்பு கல்வி நல்லா இருக்கும். வேலை
11:34 உத்தியோகம் நல்லா இருக்கும். வெளிநாடு யோகம் நல்லா இருக்கும். தொழில் சூப்பரா இருக்கும் நான் கண்டிப்பா சொல்றேன். நல்ல ஒரு மாற்றம் வருது. கெட்டத மட்டும் நினைக்காதீங்க. நல்ல சிந்தனைக்கு உள்ள வாங்க. கண்டிப்பா எப்போதுமே குடும்பம் குடும்பம் ஃபேமிலி இதை பத்தியே உங்க சிந்தனை உங்க மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். எல்லாமே நல்ல ஒரு மாற்றமா இருக்கு. ஏன்னா விசால பந்த நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தீங்க. இனிமேதான் உங்க வாழ்க்கையில ஜெயிக்க போறீங்க. ஏன்னா கொஞ்சம் குரு வக்கரமா கொஞ்சம் எல்லாருமே ஜாத எடுத்து கொஞ்சம் மூவ் பண்ணிங்க. கொஞ்சம் ஜாமீன் போறத கொஞ்சம் தவிர்த்துருங்க. தாய் தந்தை உடல ஏதாச்சு ஒரு மத்தமான செலவை கொடுங்க. ஆனா பெருசா எதுவும் பாதிக்காது நல்ல ஒரு தசாபத்தி நல்லா நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா வரும். அதேமாதிரி வண்டி வாங்குறதுக்கு நிறைய செலவுகள கொடுக்க ஆனா பெருசா எதுவும் பாதிக்காது. அடுத்து அனுசரல பிறந்தவங்க பயங்கரமான திறமையான குணம் இருக்கும் அனுசத்துல பிறந்தவங்க 24 மரம் உழைக்க சொன்னா உழைக்க ரெடிப்பா எப்படி உழைப்பாளிகள் திறமையானவர்கள் போட்டியார்கள் கள்ள ஒரு கற்பனையான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். எது வந்தாலும் பயப்படாதீங்க யாரு அனுசல பங்க எல்லாமே
12:21 அற்புதமாவே போகுது இப்ப ஏன்னா சனிபாவன் வக்கர நிவர்த்தி ஆயிட்டாரு. வீட்ுல கல்யாண கட்டி மேல சத்தம் கேட்கும். ஒன்னு. வேலை கிடைக்காத வேலை கிடைக்கும். ரெண்டு. கடன் பிரச்சனை இருக்காது மூணு. உடம்பு ஆரோக்கியத்துல எந்த ஒரு செலவு மருத்துவ செலவு கண்டிப்பா ஜூன் மாசத்துக்கு அப்புறம் நிறைய மருத்துவ செலவு பண்ணி பண்ணி ஓஞ்சு போயிட்டீங்க. இனிமே இருக்காது. நிம்மதியான வாழ்க்கைய வாழ்வீங்க. நிம்மதி வேணும்ல்ல. இப்ப அந்த நிம்மதியை இப்ப கொடுப்பார். வெளிநாடு வெளியூர் வீடு, இடம் பூமி வண்டி வாகனம் வெளிநாட்ட படிக்க படிப்புகள் உத்தியோத்த உயர் எல்லாமே சூப்பரா இருக்கு. நல்ல ஒரு மாற்றம் உங்க பாத்து தேடி வருது. யாரு அனுசல பிறந்த ஒரு அற்புதமான ஒரு காலகட்டத்தை வாழ போறீங்க. அடுத்து கேட்டை சிச்சல பங்க பயங்கரமான ஒரு புத்திசாலி குணம் இருக்கும் அறிவை பயங்கரமா திங்க் பண்ணுவீங்க அறிவாளிகள் புத்திசாலிகள் பயங்கரமான டேலண்டான குணம் ஞாபக சக்தி நிறைய உள்ள நபர்கள் யாருனா இந்த கேட்டல பிறந்தவங்க மட்டும்தான் கோட்டை கட்டி
13:07 வாழணும்ங்கற எண்ணம் மனசுல ஓடும். பயப்படாதீங்க எல்லாமே நல்லது மட்டும் தான் உங்க வாழ்க்கையில இனிமே நல்லது இந்த நாலு கிரகம் உங்களுக்கு யோகமா இருக்கு புதன் அதுவும் உச்சமான செவ்வாயோட சேர்ந்துருக்கனால வீடு வண்டி வாகனம் ஒரு இடமாற்றம் சிறு வேலை மாற்றம் உத்தியோக மாற்றம் தொழில்ல ஒரு அனுகூலம் எல்லாமே சூப்பரா இருக்கு கெட்ட விஷயமே நடக்காது நிறைய நல்ல விஷயம் மட்டும் உங்க பக்கம் தேடி வரும் கண்டிப்பா நல்லதா யோசிங்க உங்க பக்கம் வெற்றி நிச்சயம். அதுவும் அறிவு சம்பந்தப்பட்ட பேங்க் அக்கவுண்ட்ஸ் கணக்குல எல்லாத்தையும் ஜெயிக்க போறீங்க. கலைத்துறை இசைத்துறை எல்லாமே சூப்பரா இருக்கும். வரக்கூடிய நான்கு கிரக பெயிற்சியால் விருச்சிக ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது.