0:00 தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு எப்பவுமே அம்மா கிட்ட கிடைக்கக்கூடிய பாசம் போல ஒரு பாதுகாப்பான உணர்வை தரக்கூடிய முன்வைத்த காளை பின்வைக்காத குணம் கொண்ட 12 ராசிகளலே அதிக ஈர்ப்பும் வசீகரமும் கொண்டது யாருங்க கடக ராசி சந்திரன் அப்படினாவே அழகு அவர அதிபதியா கொண்ட கடக ராசிக்காரளுக்கு சொல்ல வேணும். இவங்க சிம்பிளா டிரஸ் பண்ணல அழகா இருப்பாங்க. இவங்க ஒரு கூட்டத்துல இருக்காங்க அப்படின்னாக்க எல்லாருடைய கண்ணும் இவங்க மீதுதான் இருக்கும். அந்த அளவுக்கு இனிமையான பேச்சும் அழகான தோற்றமும் யாருடைய மனசையும் புண்படுத்தாத தாய் உள்ளம் கொண்டவங்கதான் இந்த கடக ராசிக்காரங்க எல்லாருக்கும் பார்த்து பார்த்து நல்லது நினைக்க கூடியவங்க பார்த்து பார்த்து நல்லது செய்யக்கூடியவங்க ஆனா இவங்களுக்கு துளி அளவும் திரும்ப அந்த பாசமோ நல்லதும்
0:46 கிடைக்கவே கிடைக்காது. இதுதான் இங்குடைய தலைவிதியும் கூட. அப்போ நாங்க வந்து கொடுக்கறது மட்டும்தான் எங்களுக்கு என்னைக்கும் நல்லது நடக்காதுன்னா மற்றவர்களால உங்களுக்கு என்னைக்கும் நல்லது நடக்காது. இது வந்து 100ுக்கு 100% உண்மை. இது மட்டுமில்லாம குடும்பம்தாங்க இவங்களுடைய ஒட்டுமொத்த உசுரும். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவங்களும் இவங்கதான். சோ உங்களை பொறுத்தவரைக்கும் 2025 நிறைய கஷ்டங்களை பார்த்துட்டு. சொல்லப்போனா நமக்கு 2026மே இதைவிட மோசமா ஏதாவது வந்துருமோன்னு சொல்லி பயமாவும் இருக்கு. படாத கஷ்டம் பட்டும் 2019ல இருந்தே வந்து கடக ராசி பயங்கர கஷ்டம்தான். அஷ்டமசனி எல்லாம் அப்படியே துவைச்சு எடுத்தாச்சு எங்க போனாலும் அசிங்கம் அவமானம் எவ்வளவு முட்டி மோதுனாலும் நமக்கு ஒரு நாள் கூட
1:32 நிம்மதியான நாளா இருந்தது இல்லை சோ இந்த நிலையில தட்டு தடுமாறி தவிச்சு போய் 2026ல அடி எடுத்து வைக்கக்கூடிய இந்த நேரத்துல அதா அடைமலை விட்டாலும் செடிமலை விடாதுன்னு சொல்லுவாங்க இல்லையா அதுபோல அஷ்டம சனி நமக்கு முடிஞ்சு போச்சு அப்படின்னு நிம்மதியா நம்ம இருக்க முடியுதா கிடையவே கிடையாது எப்ப பாத்தா ந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை நம்ம மனசுக்குள்ள இருந்துகிட்டேதான் இருக்கு முக்கியமா நமக்கு எதிரியான மனசுதாங்க நிக்குது நம்மளால மத்தவங்களுக்கு வந்து பாவம் பார்க்காம இருக்க முடியறதே இல்லை மத்தவங்களுக்கு பாவம் பார்த்து பாவம் பார்த்து நல்ல வசதியா இருப்பாங்க அவங்களுக்கு ஒரு சின்ன பிரச்சனைனா கூட இப்ப அவங்களுக்கு அப்படி ஆடிச்சுவா அப்படின்னு சொல்லிட்டு வருத்தப்பட்டு வருத்தப்பட்டு மத்தவங்களுக்காக தன்னுடைய வாழ்க்கைய அர்ப்பணிட்டே கடக ராசி இப்பவரைக்கும் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க அது கொஞ்சமாவது நமக்கு யோசிக்க ஆரம்பிச்சா கொஞ்சமா சுயநலமா இருக்க ஆரம்பிச்சா நீங்க
2:19 நல்லா இருப்பீங்க தயவு செஞ்சு சொல்ற கடக ராசி கொஞ்சமா சுய சுயநலமா இருக்க பழகுங்க என்னமா சொல்ற அதுதாம எங்களுக்கு வரமாட்டேங்கது மத்தவங்க போல எங்களால இருக்க முடியல தனக்குன்னு எடுத்து வைக்க முடியல சுயநலம்ன்றது அது ஒரு மாதிரி பெரிய துரோகம் பண்ற மாதிரி இருக்கு பெரிய தப்பு பண்ற மாதிரி இருக்கு இவங்களா கனவு கூட நினைச்சு பார்க்க முடியறதுல்ல ஆனா கொஞ்சமாது நமக்காகவும் யோசிக்க ஆரம்பிச்சீங்க நமக்காகவும் ஒரு சில விஷயங்களை எடுத்து வைக்க ஆரம்பிச்சீங்க அப்படின்னா நல்லா இருப்பீங்க குறிப்பா பண விஷயத்துல சேமிக்க பழகு ஒரு நக நகட்டே வாங்குறீங்கன்னா கூட அது உங்களுக்காக சேமிக்க பாருங்க. பல பேர் என் வீட்டிலயும் சரி, சுத்து வட்டாரத்திலயும் சரி, அவுடைய தேவைக்காக உங்களை வேற மாதிரி பயன்படுத்திக்கிட்டேதான் இருக்காங்க. தொடர்ந்து ஆனா வார்த்தைகளால வசப்பாடி
3:04 உங்களை வந்து மனசை சுக்குநூரா உடைச்சு போட்டுறாங்க. இந்த கடகம் அப்படின்னா எதிர்த்து நின்னா கடகத்தை வந்து யாரால எதுக்க முடியாதுங்க. ஆனா பாசம் காட்டி வேஷம் போட்டு உங்களை வந்து தூள் தூளா உடைச்சிடுறாங்க. சின்ன ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும். நம்மளால தாங்க முடியல. மனசு வந்து எப்பவுமே கடக ராசிக்கு வீக்குங்க. இவங்க நல்லா வீரதீரமா பேசுவாங்க. ஆனா, கடுகு அளவு கூட இவங்களால மத்தவங்களுக்கு எதிரா ஒரு விஷயத்தை வார்த்தைகளை கூட தவறா பயன்படுத்த முடியாது. கொஞ்சம் ஒசத்தி பேச முடியாது. அந்த அளவுக்கு இலகுவான மனசு கொண்ட இனிமையான குணத்துக்கு சொந்தக்காரங்க கடக ராசிக்காரங்க. சோ உங்களுக்கு வந்து இதனால வரைக்கும் இருந்த சோதனைகள் இந்த 25ோட முடிஞ்சு போச்சு. பயப்பட வேணாம். நீ நல்ல மனசுக்கு 2026ங்கறது அற்புதமா இருக்க போகுது. ஒரு வார்த்தைல சொல்லனாக்க இந்த
3:50 வருஷத்துல உங்களுக்கு சொந்தமா வீடு வாங்குவீங்க. சிலருக்கு விஐபிகளால ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாகும். கோர்ட்டு கேசு வம்பு வழக்கு ஏதாவது இருக்குனாலும் அது உங்களுக்கு சாதகமா மாறும். போட்டிகள்ல வெற்றி உண்டு. அரசாங்க உத்தகத்துக்கு வாய்ப்புகள் சிறப்பா இருக்கு. உறவுக்காரர்கள் மத்தியில உங்க மதிப்பு மரியாதை கூடும். தங்க நகைகளை வாங்குவீங்க. இது மட்டும் இல்ல இன்னும் கொஞ்சம் தெளிவா பார்க்க போறோம். இதை வச்சு நீங்க வந்து ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க. 2026 உங்களுக்கான அதிஷ்டம் தரக்கூடிய வருஷம். யோகம் தரக்கூடிய வருஷம். இதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க. எந்த ஒரு பாதிப்பும் கிடையாது இந்த வருஷத்துல நீங்க கண்ணீர் வடிக்கறதுக்கான வாய்ப்பே கிடையாது. நீங்க அழுத காலம் முடிஞ்சிருச்சு. இனி அழுவீங்க ஆனா அது ஆனந்த கண்ணீரா இருக்கும்.
4:35 சந்தோஷத்தில உங்க கண்ணல தண்ணி வரும். அந்த அளவுக்கு தெய்வ அனுகூலம் உங்களுக்கு துணையா இருக்கு. நிறைய கிரகங்களுடைய அமைப்பு உங்களுக்கு சாதகமா இருக்கு. குறிப்பா சந்திரன் குரு இவங்கல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப சப்போர்ட்டிவா இருக்க போறாங்க. இப்ப இந்த வருஷம்ங்கிறதே உங்களுக்கு உங்க ராசிக்கு 11 ஆம் ராசியில லாபஸ்தானத்தில இந்த புத்தாண்டு பொறக்குது. அப்போ லாப ஸ்தானம்ங்கறது உங்களுக்கு எந்த அளவுக்கு யோகம்ங்கறது புரியுதா? திடீர் முடிவுகளால எதிரிகளை திக்கு முக்காட வைப்பீங்க. அவன் நினைச்சிட்டு இருப்பான் இததான் பண்ண போறேன். ஓகே இவனை இங்க போட்டு பொளந்துரலாம். இங்க போட்டு இவனை அடிச்சிடலாம். இங்க போட்டு இவனை வந்து முடிச்சு விட்டுரலாம் அப்படின்ற மாதிரி உங்களை சுத்தி இருக்கக்கூடிய எதிரிகள் எல்லாம் ஒரு திட்டம் போட்டு வச்சிருப்பாங்க. ஆனா எதையுமே பழிக்காது. அவன் உன்ன நினைக்கிற நேரத்துல நீங்க வேற
5:20 ஒன்னு யோசிச்சு அழகா அவனை வந்து கட்டி போட்டுடுவீங்க. அவனை கை தூக்க முடியாது. எந்த இடத்திலயுமே கடக ராசி கை ஓங்கி இருக்க போகுது. இதனால வரைக்கும் கை கட்டி நின்ன இடத்துல கூட தலை நிமிர்ந்து கை ஒசத்தி அதிகார தோரணையில பேச போறீங்க. அதிகாரம் தூள் பறக்க போகுது. இந்த வருஷத்துல உங்குடைய கனவுகள் எல்லாமே நிறைவேற போகுது எதுவா வேணா இருக்கட்டும். குறிப்பா முக பொழிவு கூடும். உங்குடைய அதிபதி சந்திரனுடைய குழுமையோடு அப்படி பிரகாசிக்க போறீங்க வானமே நமளுக்கு சொந்தம் அப்படிங்கறது போல புரியுதுங்களா குறிப்பா உங்களுக்கான சொந்த வீடு கனவு நனவாகுது சொந்த வீடு வாங்குறது வீடு கட்டி குடியேறது அதே நேரம் அரசாங்க அனுமதி கிடைக்கும் சொத்து பிரச்சினைகளை சுமுகமா பேசி தீர்க்க போறீங்க கடன் தொல்லைகள் அடியோட விலக போகுது. மூத்த உடன்பிறப்புகளால உங்களுக்கு
6:07 ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிகலங்களை வாங்க போறீங்க. எதிர்பார்த்த கம்பெனியில இருந்து புதுசா வேலை கிடைக்கும். ஆண்களோ பெண்களோ வேலையே கிடைக்கலம்மா. தகுதிக்கேற்ற வேலை இல்லை. வேலை பார்க்கக்கூடிய இடத்துல உத்தியோகம் பார்க்கக்கூடிய இடத்துல எங்களுக்கு வந்து மாடு மாதிரி உளைச்சாலும் அங்கீகாரம் இல்லை. அனுமதி இல்லை. கேட்ட சலுக கிடைக்கிறது இல்லை. நான் செய்யக்கூடிய வேலைக்கு மத்தவங்க வந்து உரிமை கொண்டாடுறாங்க. மத்தவங்குடைய வேலையும் என்னுடைய தலையில கட்டிடுறாங்க. எதுவும் என்னால எத்து பேச முடியல. அவங்கள மாதிரி என்னால வந்து சுயநலமா யோசிக்க முடியல. இதுதான் வந்து கடகம். அதெல்லாம் மாறப்போகுது. மத்தவங்க கிட்ட கை கட்டி நிக்கக்கூடிய நிலை இருக்கு ஆனாலும் நீங்க மத்தவங்களுக்கு ஒரு நாளும் வேலை வாங்க மாட்டீங்க. உபத்திரம் கொடுக்க மாட்டீங்க. நிச்சயமா சொல்றேங்க இந்த 2026 உங்க நல்ல மனசுக்கு பொண்ணும் பொருளும்
6:52 வளமும் நலமும் சேரக்கூடிய வருஷமா உங்களுக்கு அமைய போகுது. அதேபோல நீங்க செய்யக்கூடாதுங்க. இரவு நேர பயணங்கள் பண்ணக்கூடாது. அப்படியே பண்ணிதான் ஆகணும். ரொம்ப கட்டாயத்தின் பெயர்ல நான் வந்து இரவு நேரம் பயணம் பண்றேன் அப்படின்னாக்க கவனமா பண்ணுங்க. உங்குடைய உடைமைகள் மீது கவனமா இருக்கட்டும். அதேபோல காசு விஷயத்துல நகட்டற விஷயத்துல சொத்து பத்துகள் விஷயத்துல கடக ராசி கவனமா இருக்கணும் யாரையும் நம்பக்கூடாது. உங்க வேலையை நீங்க பார்கணும். உங்க வேலையில மத்தவங்க தலையீடு எடுக்க கூடாது. நீங்க மத்தவனுடைய விஷயங்கள தலையிடக்கூடாது மத்தவங்களுக்கு உதவி நீங்க போகக்கூடாது. மத்தவங்களுக்கு ஜாமீன் கையெழுத்து போறது மத்தவங்களுக்கு துணையா போறது இதெல்லாம் வந்து கடகராசி தவிர்த்தே ஆகணும். அதேபோல அம்மாவிற்கு மருத்துவ செலவு கண்டிப்பா இருக்குங்க. அம்மாவை எந்த அளவுக்கு பார்த்தீங்களோ அந்த அளவுக்கு கடக ராசி சிறப்பா இருப்பீங்க. நீங்க தாய் உங்க மனசுமே வந்து தாய் உள்ளம் தான். சோ எந்த அளவுக்கு அம்மாவுடைய ஆசீர்வாதம்
7:38 உங்களுக்கு இருந்துகிட்டே இருக்கோ அந்த அளவுக்கு உங்களுக்கு அதிஷ்டம் அப்படிங்கறது பல மடங்கு வேகமா வேலை செய்யும். அதேபோல ஒன்பதாம் இடத்துல சனி இருக்கிறார். அப்பாவுடைய ஆரோக்கியத்துல கவனம் தேவை. சில ஒரு அருவு சிகிச்சை செய்யற மாதிரி வாய்ப்பு இருக்கு. இதோட தாய்வழி சொத்துக்கள்ல இருந்த சிக்கல்கள் கொஞ்சம் இப்ப தலை தூக்கும். கொஞ்சம் அங்க பொறுமையா இருந்துட்டீங்க அப்படின்னா அதுவே சரியாயிடும். ஆட்டோமேட்டிக்கா உங்குடைய மூதாதரோட சொத்து தாய் தந்தை சொத்து உங்க தாத்தா பாட்டியோட சொத்து உங்களுக்கு கைக்கு வந்துரும். அது நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வீசா இப்ப கிடைக்கும். வெளிநாட்டு யோகம் இருக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு போணும் தொழில் பண்ணனும் இதா ஒரு விஷயத்துக்காக படிப்புக்காக ஆராய்ச்சிக்காக போறீங்க அப்படினாக்க வாய்ப்புகள் சிறப்பா இருக்கு. குறிப்பா ஜூன் 9 முதல் ஜென்ம குரு காலம் தொடங்குது. கூட
8:24 போறந்தவங்க கிட்ட இருந்த கருத்து மோதல்கள் இ கொஞ்சம் வெடிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ச கூட போறந்தவங்க கிட்ட பொறுமை கடைபிடிங்க. கோபத்தாவங்கள் கொண்டு வர மாதிரி அவங்க பேசுப்பாங்க நடந்துப்பாங்க. வெட்டு ஒன்னு துன்ரண்டுங்கற மாதிரி பேசுவாங்க. அந்த இடத்துல நீங்களும் கோபத்தை காட்டி அப்படினாக்க அந்த உறவுகள் அப்படிங்கறது வெடிச்சிடும். சோ அங்க வந்து கவனமா இருங்க. ஆனா கவலைப்பட வேணாம். அதுவே வந்து நல்ல பலன்களை கொடுத்து குரு வந்து காப்பாத்திருவார். உடல் ஆரோக்கியத்திலுமே உங்களுக்கு வந்து கூடுதல் அக்கரை எடுத்துக்கோங்க. அடிக்கடி வந்து ரத்தரத்தம் சக்கனுடைய அளவு வந்து பரிசோதனை பண்ணிக்கிட்டே இருங்க. சிலருக்கு வந்து விஐபிகள் எல்லாம் ஆதாயம் இருக்கு. பெரிய பெரிய விஐபிகள் உங்களுக்கு அறிமுகம் ஆவாங்க. அவங்க உங்ககிட்ட வந்துட்டு பிரெண்ட்ஷிப் வச்சுக்க பழக்க வழக்கம் வச்சுக்க ஆசைப்படுவாங்க. சோ பணப்புழக்கம் அதிகரிக்கும். கோட்டு கேசு வம்பு வழக்கு எதுவா இருந்தாலும் சரி உங்களுக்கு சாதகம் தான். இதோட 112026 முதல் 1212026 வரை
9:12 ஆறாம் வீட்டில சுக்கர பகவான் மறைவதால அடிக்கடி தூக்கம் இல்லாம போறது. அதுல கௌரவத்துக்காக செலவு பண்றது இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகும். பழைய பிரச்சனைகளுக்குல்லாம் முற்றுப்புள்ளி வச்சிருவீங்க. சோ ஆறாம் மட்டுல சுக்கிரன் மறைவதுங்கறது தூக்கத்தை கெடுப்பாரு. அதா என்ன பண்ணனும் நம்மதான் வந்து கொஞ்சம் ஆரோக்கியத்துல அக்கரை வச்சிட்டு இல்ல நம்ம தூங்கிதான் ஆகணும் இந்த நேரத்துக்கு வந்துட்டு நம்ம வந்து போன் எல்லாம் வந்து ஆப் பண்ணி வச்சிட்டு நம்ம வந்து படுத்தலாம் அப்படின்றது போல. அதுபோல சத்தான உணவு எடுத்துக்கோங்க. உள்ள பயிற்சி பண்றது யோகா பண்றது. இதுல ரொம்ப அவசியமா கடக ராசி பண்ணனும். இதோட 23/22026 அதாவது பிப்ரவரி மாசம். அன்னைக்கிலிருந்து 24 2026 வரைக்கும் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில செவ்வாய் மறைவதால செவ்வாங்கறது யாரு பூமிக்காரகன். அங்காரகன்னு சொல்லுவோம். இதனால மன அழுத்தம் உடல் சோர்வுல்லாம் வந்து ஆனா சரியாயிடும்.
9:59 பிரசா செவ்வா பகவான் உங்களுக்கு பாதிப்பு கொடுக்கல. அதுபோல டிசம்பர் மாசம் இந்த வருஷத்துடைய கடைசி ஐந்தாம் தேதி டிசம்பர் ஐந்தாம் தேதி முதல் ராகு கேது பெயிற்சி நடக்குவதால கொஞ்சம் வேலை சும்மா அதிகமாகும். ஆனா பிரச்சனைகள் எல்லாம் வரும். அதெல்லாம் எதிர்கொண்டுருவீங்க. சமாளிச்சிருவீங்க. அரசு சம்பந்தப்பட்ட வேலைகள்ல கொஞ்சம் அழைஞ்சு திரியிற மாதிரி இருக்கும். அக்கம் பக்கம் இருங்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். போட்டிகள்ல வெற்றி உண்டு உறவுக்காரங்க மத்தியில மதிப்பு மரியாதை கூடிக்கிட்டே இருக்கும். தங்க நகைகளை வாங்கி குவிப்பீங்க. கன்னி பெண்களுக்கு கடக ராசிக்காளுக்கு கல்யாண பேச்சு வார்த்தைகள்ல முன்னேற்றம் உண்டு. எதிர்காலத்தை மனசுல வச்சுக்கிட்டு சேமிப்பீங்க. எதிர்கால திட்டங்கள் எல்லாமே இப்ப பழித்தமாகும். கல்லூரி படிக்கக்கூடிய கடக ராசிக்காளுக்கு படிப்புல கூடுதல் கவனம் செலுத்துவீங்க. மாணவ மாணவிகளுக்கு தூக்கம் மறதி இதெல்லாம் கொஞ்சம் வந்து போகும். அதனால படிப்பு கொஞ்சம் திரும்ப திரும்ப படிக்கிற மாதிரி பாருங்க. எழுதி பாருங்க.
10:45 டீச்சர் சொல்றத கேளுங்க. நேரத்தை வந்து கடத்தாதீங்க. அப்பப்ப கொடுக்கறத அப்பப்ப படிச்சுக்கோங்க. அதுபோல படிச்சத ஒரு முறைக்கு ரெண்டு முறை எழுதி பார்க்கறத திரும்ப சொல்றேன் ரொம்ப ரொம்ப நல்லது. இதோட கடக ராசிக்காரங்க வியாபாரம் பண்றீங்க. ஆண்களோ பெண்களோ சின்ன தொழிலோ பெரிய தொழிலோ பற்று வரவு உயரும். போட்டிகள் அதிகமாகும். ஆனா போட்டிலகளை திணரடிக்கூடிய அளவுக்கு நீங்க வந்து வேலை பாத்துருவீங்க. உங்களுக்கு வரவேண்டிய பாய்கள் இப்ப உங்களுக்கு வந்து சேரும். வாடிக்கள கிட்ட கனிவா நடந்துப்பீங்க. பண விஷயத்தில கராரா இருங்க. வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். கூட்டு தொழில பங்குதல் உங்கள புரிஞ்சுகிட்டு நடந்துப்பாங்க. இது எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் மூலிகை வகைகளால அதிக லாபத்தை அடைவீங்க. உத்தியோகத்தில ஒரு தனியா துறை அரசாங்கத்திலயும் ஆண்களா இருங்க பெண்களா இருங்க. உங்க உங்க உங்க உங்க உங்க உங்க உங்க உங்க உங்க உங்க வயதுக்கு ஏற்றார் போல எதிர்பார்த்த பதிவு உயர்வு சலுகள்
11:30 கிடைக்கும். இழந்த மதிப்பெயும் மரியாதை மீண்டும் பெற போறீங்க. சூழ்ச்சிகளை தாண்டி முன்னேற போறீங்க. கடின உழைப்பை உங்குடைய மேலதிகாரி புரிஞ்சுப்பாங்க அதே சமயம் வேலையை முடிக்கறதுல கொஞ்சம் அலச்சியும் காட்டாதீங்க அத முன்னாடி சொல்லிட்டேன் அப்பப்ப உங்களுடைய வேலையா இருக்கட்டும் படிப்பட்ட எந்த துறைகள்ல கடக ராசி இருந்தாலும் உங்க வேலையில கண்ணும் கருத்துமா இருங்க இது கடக ராசிக்காரங்க கண்ணித்துறை இருந்தீங்க அப்படின்னா புதிய சலிகள் உங்களை தேடி வரும். கலைத்துறையை பொறுத்தவரைக்கும் மூத்த கலைஞர்களுடைய ஆதரவு கிடைக்கும். அதன் காரணமா வாய்ப்புகள் உங்களுக்கு பிரகாசமா இருக்கு. மொத்தத்துல கடக ராசிக்காரங்களை எழுதி வச்சுக்கோங்க. இந்த வருஷம் உங்களை வந்து வளர்ச்சி பாதையில கொண்டு போக போகுது. உங்குடைய தடைகள் எல்லாமே தவிடு போடியாக கூடிய நேரம். ஒரு விஷயங்கள்ல மட்டும் கவனம் தேவை. அது என்னங்கறத நான் சொல்றேன். இப்போ கடக ராசி.
12:16 இடமாற்றம் இருக்கு, வீடு மாற்றம் இருக்கு, மனை மாற்றம் இருக்கு, உத்தியோக மாற்றம் இருக்கு. அனைத்திலுமே மாற்றங்கள் வந்தே தீரும். அது எல்லாமே உங்களுக்கு சாதகமா இருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். ஊருக்கு செல்லக்கூடிய மாற்றங்கள் இப்ப நன்மை கொடுக்கும். அற்புதமான முன்னேற்றங்கள் இருக்கும். வண்டி வாகனத்தில அதிகமான முன்னேற்றம் இருக்கு. பிள்ளையுடைய விஷயத்துல நல்ல ஏட்டத்தை பார்க்க போறீங்க. உங்களுடைய தடைகள் எல்லாமே தவிடு பொடியாக்குது. பிள்ளையுடைய படிப்பில இருந்த தடை, உத்தியோகத்தில இருந்த தடை, தொழில்ல இருந்த தடை, வியாபாரத்தில இருந்த தடை பரிபூரணமா நீங்க போகுது. ரத்த அழுத்தம், இடது பக்க தேக ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க. இதய நரம்புகள் மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் இது தொடர்பான விஷயங்கள ரொம்ப கவனம் தேவை. சொல்லப்பனா எதுக்குங்க கஷ்டம். உடல் முழுவதையும் ஒரு பரிசோதனை பண்ணிக்கோங்க. அது நமக்குதான் நல்லது. சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். நம்ம நல்லா இருந்தாதான் மத்த விஷயங்கள செய்ய முடியும். பார்த்து பார்த்து மத்தவங்கள வந்து குடும்பத்தை பாத்துக்கணும் அவங்களை பாத்துக்கணும்
13:01 இவங்கள பாத்துக்கணும் அந்த எண்ணங்கள் இருக்கு இல்லையா அதுக்கு நீங்க நல்லா இருக்கணும் அதனால ஆரோக்கியத்துல கவனம் தேவை குடும்பத்துல மகிழ்ச்சி உண்டு குடும்பத்தில அன்யூனியம் அதிகமாகும் சிறுவயது பிள்ளைகளுடைய காதல் இவ பெற்றடைய ஆசீர்வாதத்த பரிபூரணமா கிடைக்கும் மூத சொத்து கிடைக்கும் தாய் வழி உறவு தந்தை வழி உறவுல்லாம் மேன்மை அடைய போகுது எதிர்பார்க்காத நன்மைகள் நடக்க போகுது தொலைதூரங்களல் இருந்த நல்ல செய்திகள் உங்கள வந்து சேரும் குறிப்பா இந்த கடக ராசிக்காக 2026ல இடமாற்றம் அப்படிங்கறது உங்களுக்கு யோகத்தை கொடுக்குங்க இரண்டாம் இடத்தில கேது எட்டாம் இடத்தில ராகு இருக்கிறது கொஞ்சம் பதட்டத்தை இல்லாம பாத்துப்பாங்க. நல்லாதான் இருக்கு. அதேபோல கோளார் பதிகத்தை கே்கறது சிறந்த பரிகாரம் உங்களுக்கு இருக்கு. குரு உச்சம் அடைவதால பசுமாடுகளுக்கு வியாழக்கிழமையில உணவளிக்கிறது தடைகளை தவிடு பொடியாக்கும். அடுத்தடுத்த நல்ல விஷயங்களை நடத்தி கொடுப்பாரு குருபகவான். குரு உங்க ராசிக்கே வருவதால சுபகரியங்கள் எல்லாமே நடக்கும். ஏற்றத்தை ஏற்படுத்தி உங்கள வந்து முன்னேறிக்கிட்டே இருப்பார். நான்
13:47 இருக்கேன் அப்படிங்கற மாதிரி உங்க கைய கெட்டியா பிடிச்சிக்கிட்டாரு குரு. குரு இருக்க கோடி நன்மைகளும் உங்களுக்கே. அதுக்கு ஆரோக்கியத்துல ரொம்ப ரொம்ப கவனம். சோ இவங்க மருந்து எடுத்துக்கறது எல்லாம் வேண்டாம். மற்றவர்கிட்ட ஆலோசனை பெற்றுட்டு அதுக்கப்புறம் எடுத்துக்கோங்க. இல்லன்னா பெருசா பாதிப்பை சந்திக்கறது கூட வாய்ப்பு இருக்கு. உங்கள பொறுத்த குரு வழிபாடு நவகிரங்கள் இருக்கக்கூடிய குருபகவான் ஆலங்குடி குரு தென்திட்டை குரு வழிபாடு இது எல்லாமே உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும். அதேபோல அனுதினமும் குரு வழிபாடு பண்ணுங்க. தூங்கி எஞ்சது குரு பகவான வந்து பார்த்துட்டு அன்றாட வேலைகளை தொடங்கி பாருங்க. நல்லதே நடக்கும். அதேபோல தினமும் வந்து ஓம் குரு பகவானை போற்றி போற்றி அந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அதேபோல மஞ்சள் நிறத்தை அதிகமா பயன்படுத்துங்க. தானதர்மம் பண்ணுங்க. உண்மையா உங்களுக்கு கண்ணுக்கு முன்னாடி வாழ்வதற்கு கஷ்டப்படுறவங்களுக்கு உதவிகள் பண்ணுங்க. உங்களால முடிஞ்ச
14:34 அளவுக்கு பண்ணுங்க. ஒவ்வொருத்தருக்கு ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கி கொடுக்கறது இல்ல ஏதாவது உதவிகள் பண்றது அதுபோல இன்னும் சொல்ல போனாக்க புதிய புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வருங்க. கடக ராசிக்கு இந்த புத்தாண்டு பலன் அப்படிங்கறது ரொம்ப சிறப்பா இருக்கு. கிரக நிலையோட அமைப்பும் சரி. திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் வாக்கிய முறைகளின் படியும் குரு ராகு கேது பயிற்சி அடிப்படையில முதல்ல உங்குடைய மனசுல இருந்த பயம் நீங்குது தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது. மனசை ஒருநிலப்படுத்தி கவனதரல் இல்லாம கடமை உணர்ந்து செயல்பட்டு உயர்வுக்கு உத்திரவாதத்தோடு இருக்க போறீங்க. அலுவலகத்தில உங்க உழைப்புக்கு ஏற்ற உயர்வை பெற போறீங்க. சிலருக்கு புதிய பணி வாய்ப்புகள் கைகூடி வரும். திரும்ப சொல்றேன் யாருடைய தனிப்பட்ட விஷயங்களலயும் தலையிடக்கூடாது. வெளிநாடு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பு
15:20 வருது. எதிர்பார்த்த பதவி ஊதிய உயர்வு எல்லாமே உங்குடைய பொறுமைக்கு பரிசா கிடைக்கும். தொழில்ல உழைப்பே லாபத்தை கொடுக்கும். கூட்டு தொழில்ல வீண் சந்தேகம் வேண்டாம். பங்கு வர்த்தகத்தில நிதானம் ரொம்ப ரொம்ப முக்கியம். அரசியல் இருக்கீங்க அப்படின்னாக்க அடக்கத்தால அதீத நன்மைகளை பெற போறீங்க. மத்தவங்களுக்கு ஜவாப் ஜாமீன் தர்றது. இந்த முன்னாடியா சொன்னேன் பாத்தியா இதெல்லாம் பண்ணவே கூடாது. அரசாங்க துறையில இருக்கீங்க அப்படின்னாக்க மறைமுக எதிரிகிட்டு எச்சரிக்கையா இருக்கணும். எப்படி எச்சரிக்கையா இருக்கறது யாருனே தெரியாது எப்படிங்க இருக்கறது அப்படின்னா நீங்க ஒன்னு வேலைன்னு இருந்துட்டாலே போதும். அதேபோல உங்களை பத்தி பூரம் பேசுறாங்க பாத்தீங்களா அவங்களை பத்தி கவலையே படாதீங்க. கன்சிடரே பண்ண வேணாம். அவங்க யாருமே பேசிட்டு இருப்பான். அவங்க பேசினா அது நம்மளால இருக்க முடியாது. மாணவளை பொறுத்தவரைக்கும் தினம் தினம் படிக்கணும். பெண்கள் எல்லாம் வந்து குடும்பத்துல மதிப்பு மரியாதை அதிகமாகும். மாதாந்திர உபாதிகள்ல கொஞ்சம் அலச்சியம் காட்டாதீங்க.
16:06 சினிமா கலைத்தலக்கங்களுக்கு முயற்சிகளால முன்னேற்றம் உண்டு. சிற்றின்ப நாட்டம் கொஞ்சம் அதிகமாகும். அத வந்து தவிர்க்க பாருங்க. பயணங்கள்ல உங்க உடைமைகளை பத்திரம் வச்சுக்கோங்க. அஜீர்ணம் தூக்கமின்மை தலைவலி இடது பக்க உபாதிகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதை கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. நவகிரக குரு வழிபாடு. திரும்ப திரும்ப சொல்றேன் குரு வழிபாடு குருவே துணை உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். இதுக்கு மேல சொல்லன்னா இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே இப்போ உங்களுக்கு சாதமா மாறும். பணவருவை நல்லா இருக்கு உங்குடைய வருமானம் அதிகமாகும் பிள்ளைகள் உடனான உங்களுக்கு உறவுங்கறது இணக்கமா இருக்கும். தொழில் பண்ணாலும் சரி வியாபாரம் பட்டாலும் சரி நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்தா அனைத்து விஷயங்களும் இப்ப நடக்கும். இந்த வாய்ப்பை மட்டும் நீங்க பயன்படுத்திக்கிட்டா போதும் நல்லது. ஓகேங்களா அதேபோல தொழில் வியாபாரத்தில் ஏற்றம் இருக்கு முதலீடுகள்
16:53 லாபம் கிடைக்கும். எதிர்பார்க்காத பணவரவு உண்டு கணவன் மனை உறவு நல்லா இருக்கும் ஏற்றத்தை தரக்கூடிய வருஷம். பொருளாதாரத்திலமே நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில மகிழ்ச்சி பேருக்கும். நிதி சார்ந்த விஷயங்கள் எல்லாம் பணத்தை அள்ளி எடுக்க போறீங்க. இந்த புது வருஷமே கடக ராசிகளுக்கு பணத்தை அள்ளி கொடுக்கக்கூடிய ஆண்டாதான் இருக்கு. சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம். மன அழுத்தம் இருந்தாலும் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது. குடும்பத்திலும் சரி சமுதாயத்திலும் சரி உங்க மதிப்பு மரியாதை அதிகமாகும். அதேபோல திருமண யோகம் இருக்கு. குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு. குடும்பத்தில புதிய உறவுகள் கண்டிப்பா வந்து சேரும். சோ எல்லா விதங்களுமே யோகங்கள் கைகூடி வருதுங்க. சோ இப்பவரைக்கும் பார்த்ததுங்க கடக ராசிகளாளுக்கு இந்த புது வருஷம் எப்படி இருக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் வரும் அதிஷ்டமா இருக்கா? இதெல்லாம் பார்த்திருக்கோம் இல்லையா கண்டிப்பா அதிஷ்டமாதான் இருக்கு. உங்க மனசுல
17:39 இருக்கக்கூடிய பாரமே குறைஞ்ச மாதிரிதான் இருக்க போகுது. இந்த வருஷத்துல நிச்சயமா நீங்க வருத்தப்படுற மாதிரி ஒரு விஷயம் கூட நடக்காது. ஓகேங்களா மனசை திடமா வச்சுக்கோங்க. யாரையும் நம்பி ஏமாற வேணாம். இதை தாண்டி இப்போ கடக ராசியில இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரி இருக்க போகுது இந்த வருஷம். முதல்ல புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம் வெற்றி நிச்சயம். குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு சந்திரன் ராசிநாதனா இருக்கார். இதனால முன்னேற்றம் உண்டாகுது முயற்சிகள்ல் வெற்றி உண்டு சங்கடங்கள் விலகும் விருப்பம் பூர்த்தியாகும். தொழில் வன்றையில வியாபார மனையில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருந்தா உயர்வு ஒன்று வெற்றி மேல் வெற்றி உண்டாகும். உழைப்பு அதிகமாகும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் தெய்வீக சிந்தனை மேலோகுது ஆன்மீக பயணம் அதிகமா போவீங்க இந்த வருஷத்துல சனி பகவான்
18:25 உங்களுக்கு என்ன பண்றாரு நினைச்ச வேலைகளை நடத்தி வைக்கிறார் பட்டம் பதவி செல்வக்கு எல்லா இடத்திலயுமே முன்னெடுத்து கொடுக்கிறார் முயற்சிகள் வெற்றிய நினைச்சத நடத்தி வைப்பாரு பணப்புலகத்தை அதிகப்படுத்துறாரு உழைப்புக்கேற்ற பலன் கொடுக்கிறார். அதேபோல ராகு கேது இந்த வருடத்துல உங்களுக்கு முயற்சிகளை வெற்றியாக மாத்தி கொடுக்கறாங்க. உழைப்புக்கேற்ற லாபத்தை கொடுக்கறாங்க. எதிர்பார்ப்புல ஆந்தாயத்தையும் ஆரோக்கியத்தில முன்னேறத்தையும் உண்டாக்குறாங்க. தன்னம்பிக்கை தைரியத்தை அதிகப்படுத்துறாங்க. அடுத்து குருபகவான். இவரை பொறுத்தவரைக்கும் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறார். உங்களுக்கு மற்றவர்களால இருக்கக்கூடிய எதிர்ப்புகள் எதிரிகளுடைய தொல்லைகள் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறார். கோர்ட்டு கேசு வழக்குகள்ல வெற்றி செல்வாக்க அதிகப்படுத்துறார். இது மட்டுமி இல்ல குடும்பத்த சுப நிகழ்ச்சி, சொத்து சேர்க்க உடல்நிலை முன்னேற்றம் எல்லாமே
19:12 அதுபோல சூரிய பகவான். உங்களுடைய நிலையில வெளிச்சத்தை கொடுக்கிறார். இது மட்டுமில்லாமல் தொழில் உத்தியோகத்தில் முன்னேறத்தை கொடுக்கிறார் பணப்புழக்கத்தை அதிகப்படுத்துறார். பொதுவா சொல்றேங்க இருபிறக வேலைகள் எல்லாம் முடியும். குடும்பமாக இருக்கட்டும் தொழிலாட்ட உத்தியோகமா இருக்கட்டும் நெருக்கடிகள் நீங்குது வாய்ப்புகள் உங்களை தேடி வருது. அரசாங்க வேலையில ஆதாயம் இருக்கு முயற்சிகள்ல வெற்றி உண்டு எதிர்பார்த்தா முன்னேற்றம் தொழில் பண்றீங்களா எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி எல்லாமே சிறப்பா இருக்கும். வேலை பார்கறவங்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம். உழைப்பாளிகளுடைய நிலையில உயர்வு. மதிப்பு ஊதியம் அதிகமாகுது எதிர்பார்த்த சலிகள் கிடைக்கும். பெண்களுக்கெல்லாம் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கு. சுய தொழை சேர்வங்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் இருக்கும். வேலைக்காக முயற்சி செய்றவங்களுக்கு எதிர்பார்த்தா வேலையே கிடைக்கும். திருமண வயதில இருக்கக்கூடிய பெண்களுக்கு திருமணம் ஈஸியா நடக்கும். குழந்தைகளுக்காக இயங்கிய திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு. பொன் பொழுது சேர்து கணவர்கிட்ட அன்பு கூடுது. படிக்கூடிய மாணவர்களா? படிப்புல கூடுதலா அக்கரை
19:58 எடுத்துப்பீங்க. உங்க டீச்சர்ஸ் வழிகாட்டுதல் உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த மதிப்பெண்களை வாங்க முடியும். ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் உங்குடைய உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் படிப்படியா விளகும். நீண்ட நாட்களாக மருத மாத்திரை எடுத்துட்டு இருந்தா கூட இப்ப வந்து சரியாகுதுங்க. முன்னேற்றம் உண்டு. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் சங்கடம் போராட்டம் இந்த நிலையில மாற்றம் வருது. வீட்டு சுபா நிச்ச நடக்கும். சொத்து சேர்கை வாய்ப்பிருக்கும் பொன்பொருள் சேரும். குழந்தைகளுடைய மேற்படிப்பு கனவுகளை நனவாப்பீங்க. அடுத்து பூசம் நட்சத்திரம். உங்கள பொறத்தவரைக்கும் இந்த வருஷம் அதிர்ஷ்டமான வருஷம்ங்க. நினைச்சது எல்லாமே நினைச்சபடியே நடத்திப்பீங்க. வேலைந்த தடைகள் எல்லாமே உடைபட போகுது. தன்னம்பிக்கை அதிகமாகுது பொருளாத நிலையில உயர்வு. தெய்வீக சிந்தனை அதிகமாகுது ஆலய வழிபாடுல மனசு தெளிவாக போகுது. இந்த வருஷத்துல சனி பகவான் உங்களுக்கு என்ன பண்றார் எல்லா விதங்களுமே முன்னெடுத்த கொடுக்கறார் நினைச்சது சாதிக்க முடியும். அடுத்த ராக கேது
20:45 இது வரைக்கும் உங்களுக்கு வாழ்க்கையில இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய அமைப்பில நிக்கிறாங்க. வெற்றிகளை கொடுக்கறாங்க. தெய்வ அனுகூலம் உங்களை பாதுகாக்குது. முயற்சிகள்ல வெற்றி நோய் பாதிப்பு தீருது வம்பு வழக்கள் வெற்றி கொடுக்கறாங்க. குடும்ப குழப்பம் வருமானத்தில் நெருக்கடி எல்லாமே சரியாகுது. உடலையும் செல்வாக்கும் பாதிப்புகள் விலகி உயர்வு உண்டு குருபகவானை பொறுத்தவரைக்கும் இவருமே உங்களுக்கு முன்னேறத்தை ஏற்படுத்துறார் செல்வாக்க உயர்த்துறார் வசதி வாய்ப்பை அதிகப்படுத்துறார் திருமண யோகத்தை கொடுக்கறார் குழந்தை பாக்கிய யோகத்தை கொடுக்கறாரு பிள்ளைகளால பெருமைய உண்டாக்குறார் அதேபோல உடல்நிலை முன்னேற்றம் கோட்டு கேசு வழக்குல வெற்றி தொழில்ல முன்னேற்றம் வண்டி வாகனம் குடும்பம் தொழில் உத்தியோகம் எல்லாத்திலயுமே ஆதாயத்தை கொடுத்து உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார் அடுத்து சூரிய பகவான் எந்த வற்ற முழுக்க நெருக்கடிகள் இல்லாம போக்குறார் நினைச்சது நடத்தி வைக்கிறார் செயல்பாடுகளை வெற்றியை உண்டாக்குறார் தன்னம்பிக்கை அதிகப்படுத்துறார் தைரியத்தை அதிகப்படுத்துறார் எதிர்ப்பு போட்டி
21:31 எல்லாத்தையும் இல்லாம பண்றார். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கிறார். தொழிலாட்டும் உத்தியோகமா இருக்கட்டும் முன்னேற்றமா பணப்பழக்கத்தை அதிகப்படுத்துறார். அரசு வழியில வெற்றியை கொடுக்கிறார். நீங்க எதிர்பார்த்த உயர்வை கொடுக்கிறார். பொதுவா சொல்றேன் குரு, கேது, சூரியன், செவ்வா, சுக்கிரன் இவங்க எல்லாருமே உங்களுடைய வேலைகளை நடற வைக்கிறாங்க. சங்கடங்களை நீக்கி வைக்கிறாங்க. இழுபிரக முயற்சிகள் கூட வெற்றியை கொடுக்கறாங்க. குடும்பம், தொழில், உத்தியோகம்னு நெருக்கடிகள் நீங்குது. சொத்து சேருது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வருது. அரசு வழியில ஆதாயம் உண்டாகுதுன்னு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. தொழில் பண்றீங்களா தொழில்ல முன்னேற்றம். அது ஒருத்தருக்கு கீழ வேலை பா்கறீங்களா தனியா தெரியும் அரசாங்கத்தையோ கூலி வேலை செய்தாலும் சரி ஆண்களோ பெண்களோ நெருக்கடிகள் எல்லாமே சமாளிப்பீங்க. புதுசா வேலை கிடைக்கும். இடமாற்றம் புதிய பொறுப்புகள் உங்கள வந்து சேரும். நிர்வாகம் உங்களுக்கு சாதகமா செயல்படும். பெண்களை பொறுத்தவரைக்கும் எதிர்பார்த்த
22:16 முன்னேற்றம் குடும்பத்தில மகிழ்ச்சி ஒத்து இருக்கும். சுய தொழில் செய்வ உழைப்பு அதிகமாகும் வேலைதார முயற்சிகள் இந்த தடைகள் உடைபடது நல்ல நினத்தில நல்ல வேலை கிடைக்கும். திருமணம் திருமணம் நடந்தேறும். குழந்தைக்காக இயங்கிய பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன்பொருள் சேரும் கணவர்கிட்ட அன்பு கூடுது. மாங்கல்ய ஸ்தானம் வழுவா இருக்கறதுனால சிறப்பா இருக்க போறீங்க. படிக்கூடியவங்களுக்கு டீச்சர் சிற வழிகாட்டுதல் படிப்புல அதிக கவனத்தை மேம்படுத்தும். அதிக மதிப்பங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கு. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் ஒற்றுமை பலப்படுது. கணவனை உறவு சிறப்பா இருக்கு. அன்யூனியம் பெருகுது. குடும்பத்தில வருமானம் பெருகும். வீட்டு சுப நிச்சயம் நடக்கும். வீடு கட்டுவீங்க. பொன்பொருள் செய்றது வெள்ளியுடைய நலன்ல அக்கரை மேம்படுது. அடுத்து ஆயில நட்சத்திரம். போங்க தொட்டதெல்லாம் பொன்னாக மாறக்கூடிய வருடம். உழைப்பு அதிகமாகும். வேலைப்பழவு கூடும். ஒவ்வொரு வேலையும்
23:03 போராடி முடிச்ச நிலையில இப்ப மாற்றம் இருக்கு. எதையுமே சமாளிப்பீங்க. சூழ்நிலையை அறிந்து செயல்பட்டு நினைச்சது சாதிக்க போறீங்க. தன்னம்பிக்கை தைரியம் உங்களை உயர்த்தி வைக்க போகுது. உடல்ல நிலையில உயர்வு குடும்ப நல அக்கரை கொள்வீங்க. மத்தவங்களுடைய விமர்சனத்தை பார்த்து பயப்படாம உறுதியா இருக்க போறீங்க. தெய்வீக சிந்தனை அதிகமாகுது. இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் சனி பகவான் உங்களுக்கு சிறப்பா பாதுகாப்பு கொடுக்கிறார் செல்வாக்க உயர்த்தி வைக்கிறார். மறைமுக எதிரி எல்லாம் பந்தாட போறீங்க. உடைய நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் இவர் உயர்வை கொடுத்துக்கிட்டே இருக்க போறார். தொழிலாட்டும் உத்தியோகமாட்டும் குடும்பமாட்டும் எல்லாமே சிறப்பா இருக்க போகுது. இவரே உங்களுக்கு துணை. அதுபோல ராகு கேது இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் உடைய அந்தஸ்தை மீட்டெடுக்க போறாங்க. முயற்சிகள்ல வெற்றியை கொடுக்குறாங்க. சுறுசுறுப்பா செயல்பட வைக்கிறாங்க. கோர்ட் கேஸ் வம்பு வழக்க வந்தாலும் அது உங்களுக்கு வெற்றிய கொடுக்குறாங்க. குடும்பத்திலருடைய
23:48 தேவைகள் எல்லாமே பூர்த்தி செய்து கொடுக்க போறீங்க. உடைய வாழ்த்துகளை மட்டும் நிதானத்தை பார்த்துக்கோங்க. மத்தபடி சிறப்புதான். அடுத்து குருபகவான் முன்னடத்தை கொடுக்கிறார் செல்வம் செல்வாக்கு அதிகமாகுது வஸ்தி வாய்ப்புகள் நிறைய கிடைக்கப்போகுது. மன வாழ்க்கையும் சரி குழந்தை பாக்கியம் உண்டாகுது. பிள்ளைகளால பெருமை ஏற்படும். தொழில் வெற்றி விருப்பங்கள் நிறைவேறுது. உடல் நிலையில உற்சாகம் இதுபோல கனவுகள் எல்லாமே நனவாக போகுது. நீங்க தலைநிமிருந்து வாழக்கூடிய அளவுக்கு வசதி வாய்ப்பை குருபகவான் கொடுக்க போறார். உடல் நிலைக்கு ஏற்றார் போல திருமணம் நடக்கலையா திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லையா குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை வாய்ப்பு இல்லையா வேலை வாய்ப்பு கிடைக்கும். புதுசா வீடு கட்டணுமா வண்டி வாகனம் வாங்குமா தொழில் எல்லாத்திலுமே ஆதாயத்தை கொடுத்து அனுகூலத்தை கொடுத்து ஆதரவை கொடுத்து உங்களை மேம்படுத்துறார். அதேபோல இந்த வருஷத்துல சூரிய பகவான். நீங்க எதிர்பார்த்த முன்னே கொடுக்கிறார்.
24:34 துணிச்சல் தைரியம் அதிகமாகுது முயற்சிகள்ல வெற்றி. இவருமே உங்களுக்கு கோர்ட்டு கேசு வழக்க விவகாரங்கள்ல வெற்றியை உண்டாக்குறார். தொழில் உத்தகத்தில முன்னேடுத்த கொடுக்கறார். பணப்பழகுதான் அதிகப்படுத்துறார். பொதுவா சொல்றீங்க குரு கேது சூரியன் செவ்வா புதன் சுக்கிரன் இவர்களால உங்களுடைய நிலையில உயர்வு உண்டு. நெருக்கடிகள் விளும். இழுபரியாக இருக்கக்கூடிய வேலை கூட முடிச்சு காட்டுவீங்க. குடும்பமாற்றம், தொழிலாட்டம், உத்தியோகம் மற்றும் நிம்மதி உண்டாகும். சிலருக்கு சொத்து சேரும். கேட்ட இடத்தில இருந்து பணம் கிடைக்கும். அரசு வழியில ஆதாயம் இருக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு வாய்ப்பு இருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. தொழில் பண்றியா நெருக்கடி நீங்குது. மத்தவள நம்பி தொழில் பண்ற மாதிரி இருந்த நிலையில மாற்றம் வருது. உடைய அணுகு முறையால முன்னேற்றம் உண்டு. மாடிக்களுடைய எண்ணிக்கை அதிகமாகுது. உங்ககிட்ட வேலை பார்கக்கூடிய ஒத்துழைப்பு கிடைக்கும். எல்லாத்துலுமே சிறப்பா செயல்பாட போறீங்க. அதேபோல பணியாள்கள் ஒருத்தர் கல வேலை பாறீங்க அரசாங்கம் தெரியும் தனியா தெரியும் கூலி வேலை செய்தாலும் சரி. வேலையில கவனமா இருக்க போறீங்க. மேலதிகனுடைய ஆதரவு இருக்கு. நீங்க
25:20 எதிர்பார்த்த பதிவு உயர்வு புதிய போர்கள் எல்லாம் கிடைக்கும். சோ அனுகூலம் இருக்கு. பெண்களுக்கு எதிர்பார்த்தா முன்னேற்றம் இருக்கு உங்களுடைய தனி திறமை வெளிப்படும் குடும்பத்தில மகிழ்ச்சி ஒற்றும் அதிகமாகுது. குறிப்பா உங்களுடைய வாழ்க்கை துணை உங்கள புரிஞ்சுவாங்க உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. சுயத்தொழில் செய்யக்கூடிய நிலையில உயர்வு இருக்கு. உதவிகள் கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதேபோல திருமண வயதில இருக்கக்கூடிய கன்னி பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகுது பொன்பொருள் சேருது. கல்வியை பொறுத்தவரைக்கும் ஆர்வம் அதிகமாகுதுங்க. எல்லாமே சிறப்பா இருக்கும் நன்மைகள் உண்டு. எதிர்பார்த்த கல்லூரிகள்ல படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு அதிக மதிப்பெண்களை பெற போறீங்க. போட்டி தேர்வுக்கு தயாரக்கூடிய மாணவர்களுக்குமே அரசாங்க உத்தியோகத்துக்கு வாய்ப்புகள் அதிகம். உடல்நிலையை பொறுத்தவரைக்கும் பாதிப்புகள் விளக்குது. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் முன்னேற்றம் இருக்கு. நிம்மதி இருக்கும். தாம்பதிகள ஒற்றுமை இருக்கும். சிலருக்கு சொத்து சேரும். வீட்டு சுபநிஷ நடக்கும். பொன்பொருள்
26:06 சேரும் புதுசா வீடு கட்டி கூடிய இருக்கக்கூடிய யுகம் இருக்கு. பிள்ளைகளுடைய நலன்ல அக்கர அதிகமாகுது. சோ இப்பவரைக்கும் பார்த்த ஒட்டுமொத்த 2026ுடைய பலன்கள் அப்படிங்கறது கடக ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் வந்து கை மேல கொடுக்கிற அளவுக்கு அதிஷ்டகரமான வருஷங்க கரெக்டா பயன்படுத்துங்க உணர்ச்சி வசப்படாதீங்க எல்லார்ட்டையும் உண்மையா இருக்காதீங்க வெளிப்படை தன்மைய கொஞ்சம் மறைமுகம் வச்சுக்கோங்க முடிஞ்ச அளவுக்கு உங்குடைய ரகசியங்களை மத்தவங்க கிட்ட பகிர்ந்துக்காம இருங்க எல்லாருட்டையும் பேசுறத கொஞ்சம் தவிர்க்க பாருங்க எல்லாருக்கும் உதவி செய்றத கொஞ்சம் குறைச்சுக்கோங்க சோ இப்பவரைக்கும் நான் சொன்ன இந்த பலன்கள் எல்லாமே உங்களுக்கு தொடர்ந்து பலன் கொடுக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் முடிஞ்சா ஒவ்வொரு பௌர்ணமியுமே திருவண்ணாமலை அல்லது பருவத மலை பௌர்ணமி அன்னைக்கு போயிட்டு வளம் வந்து வாங்க அள்ளி மலர அம்பாளுக்கு
26:53 திங்குக்கிழமைகள் தோறும் சாற்றி வழிபாடு செய்ய குழப்பங்கள் அகலும் மனம் தெளிவடையும். அதேபோல உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய திசைகள் மேற்கு வடக்கு இந்த திசை சார்ந்த விஷயங்களை செய்றது நன்மையை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டம் கொடுக்கக்கூடிய ஓரைகள் ஏதாவது நல்ல காரியங்கள் செய்யனாக்க சந்திர ஓரை குரு ஓரையை பயன்படுத்துங்க நன்மைகள் பெருகும். அதேபோல பஞ்சமி திதி நாட்கள்ல வாராகி யம்மனை வழிபாடு செய்யுங்க. அது ரொம்ப விசேஷம். பிரதோஷ காலங்கள்ல சிவாலயத்துக்கு போயிட்டு அபிஷேக திரவியங்களை வாங்கி கொடுத்து வழிபாட்டில கலந்துக்கோங்க. தடைகள் நீங்கும் வருமானம் உயரும். இதுல நட்சத்திரங்களை பொறுத்தவரைக்கும் புலன்பூசம் நட்சத்திரம் பைரவர் வழிபாடு பண்ணுங்க. சங்கடங்கள் நீங்கும் நன்மைகள் அதிகமாகும். அதேபோல பூசம் நட்சத்திரக்காரங்க சனீஸ்வரருக்கு சனிக்கிழமை நல்லெண்ணை தீபம் ஏற்றது நன்மையை கொடுக்குங்க. அதேபோல ஆயில நட்சத்திரத்தை சேர்ந்தவங்களுக்கு மகாவிஷ்ணு வழிபாடு நெருக்கடிகளை நீக்கி
27:39 நன்மையை மேம்படுத்தும். கூடவே முடிஞ்ச வரைக்கும் செவ்வாய்க்கிழமைகள் தோறும் அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு போயிட்டு வளம் வாங்க. அவருக்கு ரொம்ப பிடிச்சமான தேனும் தினைமாவும் அங்க நெய்வேதம் வச்சு பாடைங்க. வரக்கூடிய பக்தர்களுக்கு கொடுங்க. செவ்வாக்கிழமைல விரதம் இருக்க முடியது இன்னும் சிறப்பு. குறிப்பா அவருக்கு வந்து செவ்வரளி மாலை கட்டி அவருக்கு சாற்றி வழிபாடு பண்ணுங்க. உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய கிழமைகள் பாத்தோம்னாக்க திங்கள் புதன் அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் இரண்டு ஐந்து இதை பயன்படுத்திக்கோங்க. இதுல குடும்பத்தோட நீங்க போக வேண்டிய ஆலயம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கக்கூடிய அதாவது நண்டானூர்ன்னு சொல்லக்கூடிய திருந்து தேவன் குடி கற்கேஸ்வரரை வணங்கி வருவதால சிறப்பு உண்டு. ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய படிக்கடிய மாணவர்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை செய்யுங்க.
28:26 முடிஞ்சா அவுங்குடைய படிப்பு செலவை ஏத்துக்கோங்க. முல்லை கொடிநட்டு அது வந்து பராமரிங்க. எந்த ஒரு விஷயத்திலுமே திருப்தி உண்டு ஏற்றம் உண்டு. இதோட ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு பண்ணுங்க. அனுதினமும் அபிராமி அந்தாதியை படிங்க. கூடவே மனவளம் குன்றியவர்களுக்கு உணவு உடை கொடுங்க. புன்னை மரக்கன்று நற்று பராமரிங்க. மகிழ்ச்சி பொங்கும். சோ இப்பவரைக்கும் பார்த்த ஒட்டுமொத்த பலன்கள் எல்லாமே 2026 இந்த ஆங்கில புத்தாண்டு கடக ராசிகளுக்கு அற்புதமான வருஷம். அனுகூலத்தை அதிஷ்டத்தை அள்ளி தரக்கூடிய வருஷம்ங்கறத புரிய வடிச்சாச்சு. இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கணக்கா பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க இந்த வருடம் போலவே இனி வரக்கூடிய எல்லா வருடமும் உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய
29:11 வருடங்களாவே அமையட்டும்னு சொல்லி எல்லா தெய்வங்களடையும் மனசார பிரார்த்தனை பண்ணிக்கிட்டு இந்த பதிவை நான் முடிச்சுக்கிறேங்க இதுல உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் சரி என்னுடைய அன்பு ஆன்மீக சொந்தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுல், நீடித்த நிலைத்த பேரு, புகழ், செல்வ செலிப்பு எல்லாமே கிடைக்க பெற்று குடும்பத்தோட ஒத்துமையா சந்தோஷமா வாழணும்னு சொல்லி வேண்டிக்கிறேங்க. வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா கமெண்ட் பாக்ஸ்ல நீங்களும் மத்தவங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிங்க. எல்லாருக்கும் எல்லாமே நல்லதாவே நடக்கட்டும். இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா வீடியோவுக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. மேலும் பிடிக்கணும்னாக்கா பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. உங்களுக்கு இந்த பதிவு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதாவது இருந்தாலும் கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க நன்றிங்க வாழ்க்க வளமுடன் என்றென்றும்
29:57 தெய்வ பலத்துடன் நன்றிங்க