0:00 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாத்து அஸ்ஸலாமு அலாய்னா முஹம்மதின் வலாஹிஸ்ஹபிஹி அஜ்மீன் அம்மாபாத் வெல்கம் பேக் டு தமிழ் இஸ்லாமிக் கைடன்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா மறக்காம கமெண்ட்ல அல்ஹம்துலில்லாஹ்ன்னு சொல்லுங்க இன்னும் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிட்டு இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா உங்களை சேர்ந்தவங்களுக்கு மறக்காம இதை ஷேர் பண்ணுங்க அதேபோல நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கீங்களா அப்படின்னு கேட்டா மறக்காம கமெண்ட்ல அல்ஹம்துலில்லாஹ்ன்னு சொல்லுங்க அதேபோல கமெண்ட்ல துஆவுக்காக வேண்டுங்க நான் எப்படி அல்லாஹ்விடத்துல எனக்காக துஆ செய்றேனோ அதே போலதான் கமெண்ட்ல யார் யாரெல்லாம் துஆவுக்காக வேண்டுறீங்களோ இன்ஷா அல்லாஹ் உங்களை அனைவருக்காகவும் அல்லாஹ்விடத்தில் நான் துஆ செய்து
0:46 கொண்டுதான் இருக்கேன் இன்ஷா அல்லாஹ் எனக்காகவும் துவா செய்ய மறந்துடாதீங்க அதேபோல மறக்காம இந்த ஒரு வீடியோவுக்கு லைக் கொடுங்க ஏன்னா நீங்க குடுக்குற ஒரு லைக் இந்த வீடியோ மத்தவங்களுக்கு போய் சேரும் நிறைய பேர் பார்த்து உங்களால அமல் செய்வாங்க அதனால மறக்காம இந்த ஒரு வீடியோவுக்கு லைக் கொடுங்க நான் சொல்லக்கூடிய இந்த ஒரு துஆவை நீங்க கேட்டாலே போதும் அல்லாஹ் சுபஹானஹுத்தஆலா உங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் உங்களுடைய சோதனைகள் நீங்கும் அதுமட்டுமில்லாமல் நம்முடைய தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் நாம் கேட்காமலேயே நம்முடைய கஷ்டங்கள் நீங்கி நம்முடைய அந்தஸ்துகளை அல்லாஹுத்தஆலா உயர்த்தி விடுவான் அது மட்டுமல்ல இதை நம்ம ஒரே ஒரு முறை ஒரு முறை அல்லாஹ்விடத்தில் கேட்கும் போது அல்லாஹ் சுபஹானஹுத்தஆலா நம்முடைய வீட்ல பரக்கத்தை உண்டாக்குவான் அது மட்டுமல்ல ஒரு முறை கேட்டாலே போதும் உங்களுடைய வாழ்க்கையில நீங்கள் பட்ட எல்லா
1:33 கஷ்டமும் நீங்கிவிடும் இதை கேட்கிற வீட்ல அல்லாஹுத்தஆலா பரக்கத்தை உண்டாக்குவான் நீங்க ஓதாமலேயே நிறைய கைகண்ட பலனை பார்ப்பீங்க நீங்க அல்லாஹ்விடத்திலே இதை கேட்கும்போது நான் சொல்லக்கூடிய இந்த துவாவை இன்ஷா அல்லாஹ் நீங்க கேட்டாலே போதும் அல்லாஹுத்தஆலா எவ்வளவு பலனை தருகிறான் அதுவும் துவாக்கள் கபூலாகக்கூடிய இந்த வியாழன் மகரிபு முதல் வெள்ளி மகரிப்பு வரைக்கும் எந்த டைம்ல வேணாலும் சரி கேளுங்க அல்லாஹ்விடத்தில் ஒரு முறைதான் நம்ம கேட்கிறோம் அதுவும் நம்ம மனதார கேட்கும் போது அல்லாஹ் சுபஹானஹுத்தஆலா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நம்முடைய சோதனைகள் நீங்கும் நம்முடைய தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் அதனால இன்ஷா அல்லாஹ் வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க நான் சொல்லக்கூடிய துவாக்களுக்கு மறக்காம நீங்க கேளுங்க அப்படி இல்லாட்டினா முடிஞ்சவரை இன்ஷா
2:18 அல்லாஹ் ஆமீன் கூறுங்க நிறைய விஷயங்கள் இந்த துவாவுல நம்ம கேட்க போறோம் அதனால முழுமையாக அல்லாஹ்விடத்தில் மனதார கேளுங்க நம்ம ஆமீன் கூறும்போது அல்லாஹுத்தஆலா நிறைய பலனை கொடுப்பான் முழுமையாக நமக்கு அது கிடைக்கும் அதுவும் ஜும்மாவுடைய நாள்ல நம்ம கேட்கும்போது இன்னும் சிறப்பாகவும் அதிக பலனையும் நம்ம அடையலாம் அதனால இன்ஷா அல்லாஹ் மனதார அல்லாஹ்விடத்தில நானும் கேட்கப் போகிறேன் நீங்களும் இன்ஷா அல்லாஹ் மனதார அல்லாஹ்விடத்தில் ஆமீன் கூறுங்க அல்லாஹுத்தஆலா எல்லாத்தையும் அறியக்கூடியவனாக இருக்கிறான் முடிந்தவரை இன்ஷா அல்லாஹ் போட்டாவது கேட்டு ஆமீன் கூறுங்க இது வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை மட்டுமல்ல ஒவ்வொரு நாட்களும் தினமும் அல்லாஹ்விடத்தில் இதை நீங்க வீடியோ போட்டாவது கேட்டு ஆமென் கூறுங்க என்னுடைய ஹஜ்ரத் எப்படி துஆ கேட்கணும்னு சொல்லிட்டு எனக்கு எப்படி சொல்லிக் கொடுத்திருக்காங்களோ அந்த முறைப்படிதான்
3:04 உங்களுக்கு நான் சொல்றேன் அதுவும் இந்த புனிதமான இந்த வியாழன் வெள்ளிக்கிழ நம்ம கேட்கும்போது இன்னும் சிறப்பாக அமையும் அல்லாஹுத்தஆலா முன்னிலையில் இருக்கிறான்னு உணர்ந்து கேட்கணும் ஒவ்வொரு உறுப்பும் மன்னிப்பை உணர்ந்து கேட்கணும் நம்முடைய துவாக்கள் ஏற்றுக் கொள்வதற்கு முதல் விஷயம் அல்லாஹ்வை புகழ்ந்து நபி மீது ஸலவாத்து கூறி அல்லாஹ்வின் பெயரை அழைத்து அழைத்து அல்லாஹ்விடத்தில் உணர்ந்து பாவமன்னிப்பும் நம்முடைய தேவையும் கேட்கணும் கேட்கும்போதே அல்லாஹ் சுபஹானஹுத்தஆலா நம்முடைய எல்லா விஷயங்களையும் நன்கு அறிந்தும் நமக்கு தேவையான அனைத்தையும் அல்லாஹுத்தஆலா கொடுத்து விடுவான் இன்ஷா அல்லாஹ் உணர்ந்து கேளுங்க அதன் முறைப்படி கேட்கும்போது இன்ஷா அல்லாஹ் எல்லாத்தையும் அல்லாஹுத்தஆலா இன்ஷா அல்லாஹ் கொடுப்பான் அதுமட்டுமில்லாமல் குர்ஆன்ல சொல்லக்கூடிய சின்ன அரபி துஆவையும் அதற்குப் பின் தமிழ் துஆக்களையும் நம்ம வந்து கேட்க போறோம்
3:50 இன்ஷா அல்லாஹ் ஆமீன் மனதார கொள்ளுங்க பில்லாஹி மின ஷைத்தானிர் ரஜீம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா முஹம்மதின் வஸல்லி யாரல் சுல்தானிக் சுபஹான ரப்பியல் சுபஹான ரப்பியல் யான்னா யான்னா யா ஹலீமு யா அலிமு யா அலியு யாமு யாமு
4:37 யாமு யாக்கியம்னா
5:32 அல்லாஹும் அல்லாஹும் இன்னிக்கல் அல்லாஹும் அளவற்ற அருளாளனே நிகரில்லா அன்புடையவனே கண்ணியமிக்கவனே சங்கைக்குரியவனே பேருபகாரியே பேருக்கும் புகழுக்கும் உரியவனே அள்ளி அள்ளி கொடுப்பவனே மாபெரும் கிருபையாளனே தயாளனே யா அல்லாஹ் எங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக யா அல்லாஹ் எங்கள் கைகளால் செய்த பாவ கால்களால் நடந்து சென்ற பாவங்கள் யா அல்லாஹ் ஒவ்வொரு உறுப்பினால் செய்த அனைத்து பாவத்தையும் மன்னிப்பாயாக யா அல்லாஹ் எங்களை பெற்று பேணி பாதுகாத்து வளர்த்த எங்கள் பெற்றோர்மார் பாவங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் ஒவ்வொரு முஃமினான முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் உற்றார்
6:19 உணவினர்கள் அண்டலார்கள் ஊர்வாசிகள் மஹல்லாவாசிகள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் நாங்கள் மீண்டும் மீண்டும் பாவம் செய்யக்கூடிய அடியாராக இருக்கிற ரஹ்மானே யா அல்லாஹ் ஒவ்வொரு கபராளிகளுடைய பாவங்களையும் மன்னிப்பாயாக யா அல்லாஹ் நாங்களும் ஒரு நாள் அந்த கபருக்குள் செல்ல இருக்கிறோம் ரஹ்மானே யா அல்லாஹ் எங்களுடைய கபருக்களை விசாலமானதாகவும் வெளிச்சமானதாகவும் பூஞ்சோலையானதாகவும் ஆக்கிள் யா யா அல்லாஹ் யா அல்லாஹ் எங்களுக்குள் நாங்களே தீங்களை கொண்டோம் ரஹ்மானே யா அல்லாஹ் எங்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால் பெரும் நஷ்டவாளியாக ஆகிவிடுவோமே யா அல்லாஹ் யா அல்லாஹ் எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னித்து எங்களை ஈடேற்றம் பெறச்
7:05 செய்வாயாக யா அல்லாஹ் சைத்தானின் தீங்கை விட்டும் நப்சின் தீங்கை விட்டும் யா அல்லாஹ் எங்களை பாதுகாப்பாயாக யா அல்லாஹ் உன்னுடைய அடியான் யா அல்லாஹ் எங்கள் நெற்று முடி உன் கைவசத்தில் இருக்கிறது உன்னுடைய பிடியிலே நாங்கள் நடமாடுகிறோம் யா அல்லாஹ் உன்னுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கிறோம் யா அல்லாஹ் எங்களை நரக நெருப்பை விட்டு பாதுகாப்பாயாக யா அல்லாஹ் நீ தடை விதித்த பாவங்களை செய்து ரஹ்மானே அந்த பாவத்திலிருந்து எங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் உன்னை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை யா அல்லாஹ் எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்துவிட்டோம் யா அல்லாஹ் எங்களை மன்னித்து பாவத்திலிருந்து எங்களை பாதுகாப்பாயாக யா அல்லாஹ் எந்த வாக்குகளை உனக்கு கொடுத்தோமோ அதை நாங்கள் நிறைவேற்றவில்லை யா அல்லாஹ் அதற்காக நாங்கள் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறோம்
7:52 ரஹ்மானே யா அல்லாஹ் எந்த பாவத்திலிருந்து நாங்கள் விலக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை முற்றிலுமாக தடுத்து பாவத்திலிருந்து இருந்து எங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் இன்னும் எங்களுக்கு எஞ்சிய காலத்தில் பாவங்களில் இருந்தும் எங்களை பாதுகாப்பாயாக எங்களிடமிருந்து நீ திருப்தி அடையும் பரிசுத்த அமல்களை எங்களுக்கு அளிப்பாயாக யா அல்லாஹ் மழை போல் பாவத்தை செய்துவிட்டு உன்னிடத்தில் கையேந்தி இருக்கிறோம் ரஹ்மானே யா அல்லாஹ் எங்களை மன்னிக்காமல் விட்டு விடாதே யா அல்லாஹ் யா அல்லாஹ் நாங்கள் நாவினாலும் உள்ளத்தாலும் காலினாலும் மன இச்சையினாலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னிப்பாயாக யா அல்லாஹ் அல்லாஹ் நீதான் எங்கள் எஜமான் ரஹ்மானே சைத்தானின் மாய வலையில் சிக்கி விட்டோம் யா அல்லாஹ் உன்னிடத்தில் தலை குனிந்து நிற்கிறோம் ரஹ்மானே யா அல்லாஹ்
8:38 எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் உன்னை தவிர வேறு யாரும் எங்களுக்கு உதவி செய்ய முடியாது ரஹ்மானே யா அல்லாஹ் கருணையாளனே நீயே மன்னிப்பவன் மன்னிப்பதையே விரும்பக்கூடியவன் யா அல்லாஹ் எங்களுடைய பாவத்தை மன்னிப்பாயாக எங்கள் உள்ளங்களை புரட்டுபவனே எங்கள் உள்ளங்களை உனக்கு வழிபட செய்வாயாக யா அல்லாஹ் சொர்க்கத்தின் அதிபதியே நீ சகல தேவைகளையும் நிறைவேற்றுபவனே யா அல்லாஹ் யா அல்லாஹ் எங்கள் இதயத்தை தீனின் பக்கம் திருப்பி விடுவாயாக கிருபையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கிருபையாளனே எந்த கவலையும் இல்லாமல் எங்களை சந்தோசமாக வாழ வைப்பாயாக ஒவ்வொரு நாளும் உனக்காக திருக்குர்ஆன் ஓதக்கூடிய அடியாராக எங்களை ஆக்குவாயாக யா அல்லாஹ் ஐந்து நேர தொழுகை கலா இல்லாமல் அவ்வளவத்திலே தொழக்கூடிய பாக்கியத்தை
9:25 எங்கள் அனைவருக்கும் தந்து அருள் புரிவாயாக கவலையோடு இருக்கும்போது நாங்கள் துவா செய்வது போல தொழுவது போல யா அல்லாஹ் சந்தோசமான நிலையில் இருக்கும் போதும் உன்னிடம் அதிகம் துவா செய்யக்கூடிய அடியாராகவும் தொழுபவராகவும் எங்களை ஆக்கி அருள்வாயாக யா அல்லாஹ் ஜனங்களுடைய பார்வையில் எங்களை நீ கண்ணியப்படுத்துவாயாக தீய குணத்திலிருந்து பாதுகாத்து உயர்ந்த நல் குணத்தை எங்களுக்கு தந்து அருள்வாயாக நீதான் எங்களை முஸ்லிமாக பிறக்க வைத்தாய் ரகுமானே யா அல்லாஹ் எங்களுக்கு நேரான வழியில் செல்ல உதவி செய் ரஹ்மானே ஒருபோதும் எங்களை நீ வழி தவறு செய்துவிடா ரஹ்மானே யா அல்லாஹ் எங்களுக்கு வழங்கக்கூடிய உணவை விசாலமாக்கி அருள்வாயாக யா அல்லாஹ் எங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நாங்கள் நன்றி செலுத்தாமல் இருக்கிறோம் ரஹ்மானே எங்களுக்கு எவ்வளவு அதிகம் அதிகம்
10:11 நியாமத்தை கொடுத்திருக்கிறாயோ யா அல்லாஹ் ஆனாலும் உனக்கு நன்றி செலுத்தாத அடியாராக இருக்கிறோம் யா அல்லாஹ் நீ எவ்வளவு கொடுத்தாலும் உனக்கு நன்றி செலுத்தக்கூடிய அடியாராக எங்களை நீ ஆக்கி அருள்வாயாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத் கூறும் அடியாராக எங்கள் ஒவ்வொருவரையும் நீ ஆக்கி அருள்வாயாக யா அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மறுமை நாளில் ஹவ்ல கௌசர் என்னும் தண்ணீர் தடாகத்தில் நீர் அருந்தக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் நீ தந்து அருள்வாயானாக யா அல்லாஹ் அவர்களுடைய சுன்னத்தை எப்போதும் பின்பற்றி அவர்களுடைய உம்மத்தாக எங்களை ஆக்கி அருள்வாயாக யா அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய வழியில் எங்களை வாழ வைப்பாயாக யா அல்லாஹ் சக்கராத்துடைய வேதனையை
10:57 விட்டும் யா அல்லாஹ் எங்களை லேசாக்கி தந்தருள்வாயாக யா அல்லாஹ் அந்த நேரத்தில் சைத்தான் எங்களை வழிகெடுக்க நேரும்போது உன்னுடைய அருளை கொண்டு எங்களை நீ பாதுகாப்பாயாக யா அல்லாஹ் எங்களுக்கு கலிமாவை எங்களுக்கு நசீபாக்குவாயாக இலகுவான முறையில் யா அல்லாஹ் எங்களுடைய ரூகை கைப்பற்றுவாயாக யா அல்லாஹ் நாங்கள் மௌத் ஆகும்போது லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற திருக்கலிமாவை கூறிக்கொண்டு மௌத்தாக யா அல்லாஹ் கிருபை செய்வாயாக கபருடைய வேதனையை விட்டும் யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் நீ பாதுகாப்பாயாக யா அல்லாஹ் நாளை மஹஷரியிலே மக்கள் எல்லாம் அல்லல்பட்டு யா நப்சே யா நப்சே என்று கதறிக் கொண்டிருக்கக்கூடிய அந்த நேரத்தில் ஒரு சில நல்ல அடியார்களும் அரசின் நிலையில் நிம்மதியாக இருப்பார்கள்
11:44 ரஹ்மானே யா அல்லாஹ் அந்த கூட்டத்தில் எங்களுடைய எங்களுடைய பெற்றோர்களையும் எங்களையும் எங்கள் குடும்பத்தார்களையும் அனைவரையும் சேர்த்துக் கொள்வாயாக யா அல்லாஹ் முடியை விட மெல்லியதாக இருக்கக்கூடிய சிராத்தில் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்க உதவி புரிவாயாக யா அல்லாஹ் அந்த நேரத்தில் கால் சரிய விழாமல் நடக்க எங்களை விட்டும் நீயே பாதுகாப்பாயாக யா அல்லாஹ் கேள்வி கணக்கின்றி யா அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்க நீயே உதவி செய்வாயாக யா அல்லாஹ் சொர்க்கத்திலே உயர்ந்த சொர்க்கமாக ஜன்னத்துல் பிர்தோஸ் என்னும் சொர்க்கத்தை எங்களுக்கு நீ நசீபாக்குவாயாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நலவை எல்லாம் உன்னிடம் கேட்டார்களோ அந்த நலவை எல்லாம் எங்கள் அனைவருக்கும் தந்து அருள் புரிவாயாக நபி ஸல்லல்லாஹு அலைஹி
12:30 வஸல்லம் அவர்கள் எந்த தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடினார்களோ அந்த தீங்கை விட்டும் எங்கள் அனைவரையும் நீ பாதுகாப்பாயாக யா அல்லாஹ் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் நன்மையை அதிகம் செய்வதற்கும் எங்களுக்கு நீ உதவி புரிவாயாக யா அல்லாஹ் நீ நாட வைத்தால் யா அல்லாஹ் எங்களுக்கு கஷ்டத்தை எளிதாக்க முடியாது ரஹ்மானே யா அல்லாஹ் நீ நாடினால் மட்டுமே எங்களுடைய கஷ்டம் எல்லாம் நீங்குமே ரஹ்மானே யா அல்லாஹ் எங்களுக்கு சின்ன சின்ன கஷ்டம் கொடுத்தாலும் அது பெரியதாக நினைத்து நாங்கள் கஷ்டப்படுகிறோம் ரஹ்மானே யா அல்லாஹ் எங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கி நிம்மதியான வாழ்க்கையும் சந்தோசமான வாழ்க்கையும் வாழ கிருபை செய்வாயாக யா அல்லாஹ் பொய் புறம் கோல் இப்படி கெட்ட செயல்களை விட்டும் யா அல்லாஹ் எங்களை நீ பாதுகாப்பாயாக யா அல்லாஹ் எங்களுடைய
13:17 உள்ளம் அழுக்கடைந்த உள்ளமாக இருக்கிறது ரஹ்மானே எங்களுடைய உள்ளத்தை சுத்தப்படுத்தி விடுவாயாக யா அல்லாஹ் குர்ஆன் திலாவத்தை எப்போதும் ஓதக்கூடிய அடியாராக எங்களை ஆக்கி அருள்வாயாக யா அல்லாஹ் வாழ்வில் கோபத்தை விட்டும் பொறுமை என்ற நற்குணத்தை எங்களுக்கு நீ தந்து அருள்வாயாக யா அல்லாஹ் வேறு யாரிடத்திலும் கையேந்தாமல் உன்னிடத்தில் மட்டும் கையேந்தும் அடியாராக ஆக்கி அருள்வாயாக அகிலங்கள் அனைத்தையும் படைத்த ஏக ரப்பாகிய உனக்கே எல்லா புகழும் ரஹ்மானே யா அல்லாஹ் உன்னிடத்தில் எந்த நோக்கத்திற்காக எந்த கஷ்டத்திற்காக உன்னிடத்தில் கையேந்தி நிற்கிறோமோ யா அல்லாஹ் அந்த கஷ்டத்தை நீக்கி எங்களுடைய தேவையை நிறைவேற்றி தருவாயாக யா அல்லாஹ் யார் யாரெல்லாம் சொந்த வீடு வாங்கணும்னு ஆசைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்களோ
14:04 யா அல்லாஹ் அவர்களுடைய நிய்யத்தை உண்மையாக்கி சொந்த வீட்டை அமைத்து தரு அல்லாஹ் கிருபை செய்வாயாக யா அல்லாஹ் யார் யாரெல்லாம் நோயால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பரிபூரண உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வாயாக நோயற்ற வாழ்வையும் செழிப்பான பொருளாதாரத்தையும் அவர்கள் அனைவருக்கும் தந்து அருள் புரிவாயாக யா அல்லாஹ் கடனால் யாரெல்லாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்களோ தவித்து கொண்டிருக்கிறார்களோ யா அல்லாஹ் அவர்களுக்கு நிம்மதியை தந்தருள்வாயாக யா அல்லாஹ் அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்க யா அல்லாஹ் கிருபை செய்வாயாக யா அல்லாஹ் யார் யாரெல்லாம் என்னிடம் துவாவுக்காக வேண்டினார்களோ யா அல்லாஹ் அத்தனை பேருடைய ஹலாலான தேவைகளையும் நிறைவேற்றி தருவாயாக யா
14:50 அல்லாஹ் யார் யாரெல்லாம் கஷ்டம் நீங்க வேண்டும் என்று துவா செய்ய சொன்னார்களோ அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அவர்களுடைய கஷ்டத்தை போக்கி விடுவாயாக யா அல்லாஹ் உன்னிடத்தில் எதற்காக கையேந்தி கேட்கிறோமோ யா அல்லாஹ் எங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருவாயாக நீயே எங்கள் கஷ்டத்தை நீக்குபவன் யா அல்லாஹ் எங்களுடைய தேவையை நிறைவேற்றக் கூடிய ரப்பு யா அல்லாஹ் யா அல்லாஹ் நம்பிக்கையுடன் கேட்கிறோம் ரஹ்மானே யா அல்லாஹ் எங்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து எங்களுடைய தேவையை நிறைவேற்றி தருவாயாக யா அல்லாஹ் எங்களுடைய வீட்டில நிம்மதியையும் சந்தோஷத்தையும் குடும்பத்தில் ஒற்றுமையையும் நிலைக்க வைப்பாயாக யா அல்லாஹ் எங்களுக்கு கனவாக இருக்கக்கூடிய உன்னுடைய இல்லத்திற்கு வந்து ஹஜ்ும்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ் இந்த ஜும்மாவுடைய நாளில் உன்னிடத்தில் கையேந்து
15:37 கேட்கிறோம் ரஹ்மானே யா அல்லாஹ் இந்த ஜும்மாவுடைய நாளை முன்னிட்டு யா அல்லாஹ் எங்களுடைய பாவங்களை மன்னித்து எங்களுடைய தேவைகளை நிறைவேற்றி தந்தருள்வாயாக யா அல்லாஹ் நாளை மறுமையிலே உன்னை சந்திக்கும் போது பாவங்கள் அற்ற நிலையில் சந்திக்க யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் கிருபை செய்வாயாக யா அல்லாஹ் இந்த ஜும்மாவுடைய நாளில் சொர்க்கத்திலே உயர்ந்து ஜன்னத்துல் பிர்தோஸ் என்னும் சொர்க்கத்தை எங்களுக்கு நசீபாக்குவாயாக யா அல்லாஹ் நாங்கள் எதையெல்லாம் கேட்டோமோ கேட்க மறந்தோமோ யா அல்லாஹ் அனைத்தையும் எங்களுக்கு கிடைக்க உதவி செய்வாயாக யா அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் எங்களுடைய தேவையை ஏற்றுக்கொள்வாயாக அங்கீகரிப்பாயாக ஒப்புக்கொள்வாயாக
16:30 ரப்பல் ஆலமீன் சுபஹானில் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய ஒரு துவாக இருக்கு ரொம்ப ரொம்ப சிறந்த ஒரு துவா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்களே சொல்றாங்க யார் வந்து இஸ்தபார் பாவமன்னிப்பு அதிகம் கேட்கிறார்களோ அவங்களுடைய துவா பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது காணாத புறத்திலிருந்து ரிஸ்கை அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு கொடுக்கிறான் என்று நமக்கு நிறைய விஷயங்கள் தீர்வாக இந்த ஒரு துவா இருக்கும் நீங்க எந்த அளவுக்கு அல்லாஹ்விடத்தில் கேட்கிறீர்களோ அந்த அளவுக்கு அல்லாஹுத்தஆலா எண்ணி பார்க்காத அளவுக்கு நல்லதை கொடுத்துக்கொண்டே இருப்பான் அல்லாஹ்விடத்துல இதைவிட வேற ஒரு சிறந்த துஆ இருக்காது அந்த அளவுக்கு சிறந்த ஒரு துவா கேட்க தெரியாதவங்க இன்ஷா
17:17 அல்லாஹ் இதை வந்து மறக்காம இந்த ஒரு வீடியோ போட்டு ஆமென் மனதார கூறி கேளுங்க நீங்க ஒரு முறைதான் அல்லாஹ்விடத்தில் அதுவும் கேக்குறீங்க அதுவும் குறிப்பா அந்த வியாழன் வெள்ளியில நீங்க கேட்கும்போது அதுவும் எந்த நேரத்தில் வேண்டும் ஆனாலும் கேட்கலாம் வீட்ல அல்லாஹுத்தஆலா பரக்கத்தை கொடுப்பான் சின்ன சின்ன பிள்ளைகளுக்கும் மறக்காம இந்த ஒரு துவாக்களை எல்லாம் சொல்லிக் கொடுங்க நீங்க இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு பெற்றோர்களாகிய ஒவ்வொருவருமே சரி நீங்க இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு இதை நீங்க பார்த்து கத்துக்கொள்ளும்போது உங்களுடைய பிள்ளைகளும் உங்களை பார்த்து கத்துக்கொடுப்பாங்க அதுமட்டுமில்லாம அவங்களும் உங்களைப் போல வளர்ந்து அவங்களும் இந்த விஷயங்கள் இப்படித்தான் துவா கேட்கணும்ன்ற முறையும் அவங்களுக்கு தெரியும் அதனால கண்டிப்பா உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க எல்லாருமே எல்லா தேவைகளையும் உள்ளடக்கிய
18:02 ஒரு அற்புதமான துஆ உங்களுடைய கைகளில் இருக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள் இது வியாழன் வெளியில மட்டும் இல்லை எல்லா தொழுகையிலும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் ரொம்ப ரொம்ப சிறந்த துவா அல்லாஹுத்தஆலா எண்ணிப்பார்க்காத ரிஸ்க்கை அள்ளிக் கொடுப்பான் இன்ஷா அல்லாஹ் இந்த வீடியோ பயனுள்ளதா இருந்துச்சுன்னா மறக்காம இந்த ஒரு வீடியோக்கு லைக் கொடுங்க நிறைய போய் பேருக்கு போய் சேரும் அவங்க இதை பார்த்தும் அறிந்து கொண்டு இதையும் அவங்க கேட்கலாம் உங்களால அதனால மறக்காம இந்த ஒரு வீடியோக்கு லைக் கொடுங்க இன்னும் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ