Brief Summary
This video serves as a reality check for those assuming a data analyst role requires no coding, offering a roadmap from data analysis to data science. It addresses common questions about coding requirements and job opportunities for newcomers. Key takeaways include the necessity of coding skills, a structured learning path covering maths, programming, SQL, Excel, and data visualisation tools, and the importance of building a portfolio with projects and internships.
- Coding is essential in data science, though different from software development.
- A structured learning path is crucial, starting with maths, then programming (Python), SQL, Excel, and data visualisation tools.
- Building a portfolio with projects and internships is vital for job applications.
The video introduces a comprehensive guide for individuals aiming to transition from a data analyst role to a data science role. It promises to cover the essential skills one needs to acquire, the resources available for learning, and answers to frequently asked questions, such as the necessity of coding skills and the availability of job openings for freshers.
The video addresses the misconception that a data analyst role doesn't require coding. It clarifies that coding is indeed necessary in data science, although it differs from the coding done by software developers. The presenter urges viewers to dispel the myth that coding can be avoided altogether and emphasises the importance of learning a programming language.
For those looking to enter the data science field, particularly as data analysts, the video highlights the importance of mastering certain maths topics. Data science is described as a combination of analytics, programming, and domain knowledge. The key maths areas to focus on are linear algebra, calculus, and probability and statistics. Khan Academy is recommended as a resource for learning these topics from a data science perspective.
The video advises setting a three-month timeframe for learning the necessary skills for a data analyst role. It suggests dividing this period into two months for studying and one month for other activities. Viewers are encouraged to use tools like ChatGPT to create a personalised timetable, incorporating their specific needs and constraints, to streamline their preparation.
The video promotes OdinSchool's data science course, highlighting its comprehensive approach to helping individuals transition into data science roles. The course offers project-based learning, live instructor-led classes, resume building assistance, mock interviews, and placement assistance. The presenter mentions a success story from their own channel, where someone transitioned from a non-data science background into the field through OdinSchool. A scholarship is offered for the first 100 seats, and a link is provided in the description for registration.
Following maths, the next step is learning a programming language, preferably Python, due to its useful libraries for data science. The video recommends using the Free Code Camp YouTube channel to learn Python basics, dedicating about one week to cover the fundamentals. The focus should be on understanding the syntax and solving basic problems, rather than diving into advanced topics like data structures and algorithms.
After learning Python basics, the video emphasises the importance of learning Pandas and NumPy, two essential libraries for data science. Tutorials for both libraries are recommended to gain a basic understanding of their functionalities and how they are used in data science. This step helps in developing a foundational understanding of data manipulation and analysis.
The video explains why SQL is a crucial skill for data analysts, as it enables them to interact with and manipulate data stored in databases. Two YouTube channels are recommended for learning SQL: "Sando" for a quick crash course and "Luke Barousse" for a more in-depth tutorial covering data analytics-related SQL concepts.
The video transitions to the importance of learning Excel for reporting purposes. It explains that data scientists analyse data to identify key metrics for businesses, which then need to be presented in a visually understandable format. While many might think they already know Excel, the video stresses the importance of mastering its more powerful features. A comprehensive tutorial is recommended, along with a shorter video for those seeking a quicker overview to start building projects.
The video suggests following content creators in the data science field to stay informed. It recommends specific YouTube channels, including "Code Basics" and "Sando," for their informative content. Additionally, it advises following data science-related professionals on LinkedIn to understand industry trends.
The video stresses the importance of understanding industry expectations by researching the skill sets required for data analyst roles in various companies. It suggests identifying companies that hire for these roles and examining their job descriptions to determine the necessary skills. This helps in aligning one's learning with industry demands.
Moving beyond Excel, the video highlights the need to learn data visualisation tools like Tableau and Power BI. Tableau offers a free desktop version for initial exploration, and its official site provides a comprehensive guide. Alternatively, the "Analytic Alchemist" YouTube channel offers a structured tutorial. Power BI, owned by Microsoft, is another popular option, with tutorials available on the "Sando" YouTube channel.
The video emphasises the importance of building a portfolio with data analysis projects to showcase skills to potential employers. It recommends exploring GitHub for data analysis projects, focusing on those with high star ratings. Viewers are encouraged to mimic these projects, adding their own features. Aim for a minimum of three to four projects in the resume. Internships, even in small start-ups, are also highly valuable.
The video recaps the steps to prepare for a data analyst role, including covering the necessary topics and building projects. It suggests using the recommended YouTube channels for project ideas and guidance. The "Core Basics" channel, in particular, offers numerous project tutorials.
For those aspiring to become data scientists, the video notes that the skills for a data analyst role are not sufficient. Machine learning knowledge is essential for building predictive models. The presenter recommends Andrew Ng's machine learning course on Coursera, which may be accessible for free through financial aid. Alternatively, a free tutorial on the Free Code Camp YouTube channel is suggested for learning machine learning basics. The video explains the process of applying for financial aid to access paid courses for free.
Summarize any YouTube video in seconds
Get summaries like this one for any video, in your language, with the free Summ app.
Transcript
YouTube Transcript Generator
0:00 டேட்டா அனலிஸ்ட்க்கு வந்து நிறைய ஓபனிங்ஸ் இருக்கும். சோ, அதனால நம்ம டேட்டா அனலிஸ்ட் படிக்கலாம். எல்லாருமே டெவலப்மெண்ட் தான படிச்சிட்டு இருக்காங்க அப்படின்னு நினைச்சிட்டு இருக்கீங்கன்னா, thisவீடியோ is going to ப a reality kick in for you. சோ, le le le le le le le le le letட்ஸ் get into the வீடியோ this isஸ் மீண்டி best friends. விஷயம் இந்த என்டயர் வீடியோல உங்களுக்கு ஃபர்ஸ்ட் டேட்டா அனாலிசிஸ்ல இருந்து ஆரம்பிச்சு நீங்க ஒரு டேட்டா சயன்ஸ் ரோல்குள்ள என்டர் ஆகணும் அப்படின்னா என்னல்லாம் வந்து நீங்கஃபர்ஸ்ட் கத்துக்க வேண்டியதா இருக்கும் அண்ட் அதுக்கான ரிசோர்சஸ் என்ன இது எல்லாத்தையுமே டிஸ்கஸ் பண்ண போறோம். அண்ட் உங்களுக்கு நடுவுல வந்து உங்களுக்கு இருக்கற நிறைய கொஸ்டின்ஸ் லைக் நீங்க எதுக்கு நீங்க கோடிங் கத்துக்கணுமா இல்லையா இல்ல வந்து உங்களுக்கு ஆக்சுவலி வந்து பிரஷர்ஸ்க்கான ஓபனிங்ஸ் இருக்கா இல்லையா இந்த மாதிரி நிறைய கொஸ்டின்ஸ்கான ஆன்சர்ஸும் நான் கொடுக்க போறேன். சோ ஃபர்ஸ்ட் விஷயம் லெட்ஸ் பிகின் வித் கோடிங். சோ கோடிங் நிறைய பேர் வந்து டேட்டா அனலிஸ்ட் ரோலுக்கு போறதுக்கான ஒரு மேஜர் ரீசன்னா என்ன சொல்றாங்க அப்படின்னா கோடிங் கத்துக்கறது வந்து பெருசா இருக்காது. சோ அதனால நான் வந்து டேட்டா சயின்ஸ் ரோலுக்குள்ள என்டர் ஆகுறேன்
0:45 அப்படின்னு சொல்லி பட் தட் இஸ் ஆக்சுவலி மித். சோ டேட்டா சயின்ஸ் ரோல்லையும் வந்து நீங்க ஆக்சுவலி வந்து நீங்க கோடிங் வந்து கத்துக்க வேண்டியதா இருக்கும். பட் நீங்க வந்து டேட்டா சயின்ஸ் கோட் பண்றதும் ஒரு சாப்ட்வேர் டெவலப்பர் அதாவது வந்து ஒரு ஒரு டெவலப்மென்ட் ரிலேட்டட் ரோல்ல இருக்கறவங்க வந்து கோட் பண்றதுக்கும் டெபனிட்லி ஒரு மேஜர் டிஃபரன்ஸ் இருக்கு. பட் உங்களுக்கு வந்து நீங்க சுத்தமா வந்து கோடிங்க கத்துக்க கூடாது அப்படிங்கற ஒரு மித்துல இருக்கீங்க அப்படின்னா தயவு செஞ்சு வெளியில வந்துருங்க.ய shouldுட் ப learning a ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் அண்ட் நீங்க வந்து ஒரு ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்ல உங்களுக்கு கோடு பண்ண தெரிஞ்சிருக்கணும். சோ firstட் லெட்ஸ் பகன்வி the பேசிக்ஸ் சோ நீங்க வந்து இப்போ டேட்டா சயன்ஸ் ரோல்குள்ள வந்து என்டர் ஆகணும். இனிஷியலா வந்து ஒரு டேட்டா அனலிஸ்டாதான் உங்களால வந்து ஒரு பிரெஷரா என்டர் ஆக முடியும். சோ டேட்டா அனலிஸ்ட் ரோல்குள்ள என்டர் ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்கன்னா ஃபர்ஸ்ட் வந்து சில மேத் டாபிக்ஸ் வந்து நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும். சோ டேட்டா சயின்ஸ் அப்படின்னாலே வந்து இட்ஸ் லைக் காம்பினேஷன் ஆப் இந்த மூணு விஷயம். ஒன்னு வந்து உங்களுக்கு அனாலிடிக்ஸ் இருக்கணும். இன்னொன்னு வந்து உங்களுக்கு ப்ரோக்ராமிங்
1:31 இருக்கணும். அண்ட் இன்னொன்னு வந்து பத்திய அந்த நாலேட்ஜ் இருக்கணும். சோ இது மூணையுமே கிளப் பண்ணதுதான் வந்து இந்த டேட்டா சயின்ஸ் ரூல்ல இருக்க போகுது. சோ ஃபர்ஸ்ட் வந்து உங்களுக்கு மேத். சோ இந்த மேத்ல வந்து நீங்க மேஜரா வந்து இந்த மூணு டாபிக்ஸ் தான் கத்துக்க வேண்டியதா இருக்கும். லீனியர் அல்ஜிப்ரா கால்குலஸ் அண்ட் ப்ராபபிலிட்டி அண்ட் ஸ்டாடிஸ்டிக்ஸ் சோ இந்த மூணுத்தையுமேதான் நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும். சோ இந்த மூணுத்தையுமே நீங்க எங்க இருந்து கத்துக்கலாம் அப்படின்னா கான் அகாடமி அப்படிங்கற ஒரு அது ஒரு ஒரு பிளாட்பார்மும் இருக்கு ஒரு YouTube சேனலும் இருக்கு. சோ நீங்க அதுல வந்து ரொம்ப ரொம்ப டீடைல்டா வந்து இந்த டாபிக்ஸ்கு என்னெல்லாம் நீங்க கத்துக்கணுமோ ஃிரம் தி டேட்டா சயன்ஸ் பர்ஸ்பெக்டிவ் அதுக்கான ஒரு டுட்டோரியல் இருக்கு. சோ இந்த டுட்டோரியல் பார்த்து வந்து நீங்க இந்த பேசிக்ஸ் எல்லாத்தையுமே நீங்க கத்துக்கலாம். இன்னொரு விஷயம் நான் என்ன சொல்றேன் அப்படின்னா நீங்க வந்து டேட்டா அனலிஸ்ட் ரோல்குள்ள தான் என்டர் ஆகணும் அப்படின்னு நினைச்சிட்டீங்கன்னா ஜஸ்ட் செட் ஒரு ஒரு தரீ மன்ஸ்கான ஒரு டைம் பிரேம் வந்து நீங்க செட் பண்ணிக்கோங்கட
2:16 மந்த்ஸும் ஒரு டைம் பிரேமாவும் ஒன் மந்த் ஒரு டைம் பிரேமாவும் டிவைட் பண்ணிடுங்க சோ இந்த டூ மந்த்ஸ் டைம் பிரேம்ல நான் இன்னைக்கு சொல்ல போறது எல்லாத்தையுமே வந்து கிளப் பண்ணி நீங்க என்னல்லாம் படிக்கணும் அப்படிங்குறத நோட் பண்ணி வச்சுக்கோங்க எங்க இருந்து படிக்கணும் அப்படிங்கறத நோட் பண்ணி வச்சுக்கோங்க சார்ட் ஜிபிடி கிட்ட போய் இந்த பிராம்ட் யூஸ் பண்ணி உங்களுக்கான ஒரு டைம் டேபிள ரெடி பண்ணிக்கோங்க ஒரு பர்சனலைஸ்ட் டைம் டேபிள் உங்களுக்கு இதுல வேற என்ன அடிஷன்ஸ் வேணுமோ அதையும் வந்து நீங்க கொடுக்கலாம். ஃபார் எக்ஸாம்பிள் உங்களுக்கு இந்த ஏதாவது ஒரு சில டேட்ஸ்ல வந்து உங்களால படிக்க முடியாது. இல்ல ஏதோ ஒரு சில டேட்ஸ்ல வந்து நீங்க ரொம்ப நிறைய படிக்க போறீங்க. சோ இது எல்லாத்தையுமே வந்து நீங்க கஸ்டமைஸ் பண்ணிக்கலாம் சார்ஜ் பிடிக்கிட்ட சொல்லி சோ அது மூலியமா ஒரு டைம் டேபிள் வந்து ரெடி பண்ணி வச்சுக்கோங்க. சோ தட் உங்களுக்கு வந்து பிரிபரேஷன் வந்து கொஞ்சம் ஈஸியா இருக்கும். இந்த டேட்டா சயின்ஸ் ஜர்னில வந்து ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் என்ன அப்படின்னா நீங்க வந்து ஒரு ஜாப்குள்ள என்டர் ஆகுறது. நீங்க டேட்டா
3:01 சயின்ஸ்தான் கத்துக்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டீங்க. அண்ட் உங்களுக்கு வந்து பிளேஸ்மெண்ட்ஸ் வந்து ஒரு பெரிய ஒரு ஒரு ஹெல்ப் வேணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா அப்ப கண்டிப்பா வந்து ஓடன் ஸ்கூலோட டேட்டா சயின்ஸ் கோர்ஸ வந்து செக் அவுட் பண்ணி பாருங்க. ஏன்னா சி நம்ம சேனல்லயே வந்து வைஷ்ணவி சுப்பிரமணியன் இவங்களோட ஜர்னி எல்லாம் பார்த்திருக்கோம். அவங்க எப்படி வந்து ஒரு கம்ப்ளீட்டா வந்து ஒரு கரியர் கேப்ல இருந்து ஒரு நான் ஐடி ஐ மீன் லைக் நான் டேட்டா சயன்ஸ் ரிலேட்டட் பேக்ரவுண்ட்ல இருந்து எப்படி வந்து டேட்டா சயின்ஸ் ஸ்கூள் என்டர் ஆகனாங்க அப்படின்னு சொல்லிட்டு அந்த என்டயர் ஜர்னி சோ ஓடன் ஸ்கூலோட டேட்டா சயன்ஸ் கோர்ஸ் வந்து அவங்களுக்கு வந்து பேசிக்கலி இது எல்லாத்துக்குமே ஹெல்ப் பண்ணிருக்குஃரம் உங்களுக்கு ப்ராஜெக்ட் பேஸ்ட் ஹேண்ட்ஸ் ஆல் லேர்னிங் லைவ் இன்ஸ்ட்ரக்டர் லெட் கிளாஸஸ் அண்ட் உங்க ரெஜிமே பில்டிங் உங்களுக்கு இன் மாக் இன்டர்வியூஸ் எப்படின்னு சொல்லி எல்லாத்துலயுமே வந்து இவங்களோட கோர்ஸ் வந்து கவர் பண்றாங்க வித் பிளேஸ்மெண்ட் அசிஸ்டன்ஸ் உங்களுக்கு வந்து 360டி பிளேஸ்மென்ட் அசிஸ்டன்ஸ் வந்து
3:47 இவங்க ப்ரொவைட் பண்றாங்க சோ நீங்க வந்து என்ரோல் பண்ணனும் இவங்க கோர்ஸ்லு நினைக்கிறீங்கன்னா ஸ்கிரீன்ல தெரியதான் கோர்ஸ்கான பீஸ் டீடைல்ஸ் அண்ட் இது எல்லாம் வந்து இவங்க வந்துஃபர்ஸ்ட் 100 சீட்ஸ்கு வந்து 10000 வந்து ஸ்காலர்ஷிப் வந்து ப்ரோவைட் பண்ணுவாங்க. சோ டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல வந்து இவங்களுக்கான லிங்க் வந்து நான் ப்ரொவைட் பண்ணிருக்கேன். சோ அந்த லிங்க கிளிக் பண்ணி வந்து நீங்க ரெஜிஸ்டர் பண்ணுங்க. ரெஜிஸ்டர் பண்ண உடனே உங்களோட கரியர் கவுன்சிலர்ஸ் உங்ககிட்ட பேசுவாங்க. அண்ட் if you are ready to go ahead you can pay the fe for the கோஸ் and go go go go go go go go go go ahead with the கோஸ். குட் திங் இஸ் இவங்க கிட்ட வந்து 500 பிளஸ் ஹயரிங் பார்ட்னர்ஸ் இருக்காங்க. சோ இவங்களோட நெக்ஸ்ட் கோஹர்ட் வந்து 26 ஏப்ரல் அன்னைக்கு வந்து ஸ்டார்ட் ஆக போகுது. சோ டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல இருக்க லிங்க் யூஸ் பண்ணி நீங்க என்ரோல் பண்ணிக்கலாம். அண்ட் பிரிப்பேர் பண்ணிட்ட உடனே வந்து ஜஸ்ட் ஸ்டார்ட் அப்ளைங் பிகாஸ் அப்ளை பண்ணி ஜாப் கிடைக்கிறதுதான் ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான ஒரு விஷயமா இருக்க போகுது. சரி ஓகே ஃபர்ஸ்ட் வந்து நீங்க மேத் படிச்சிட்டீங்க. சோ இந்த மேத் முடிச்ச உடனே நெக்ஸ்ட் வந்து ஒரு ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் கத்துக்கணும்.
4:33 பிரிபரபிள் நீங்க பைத்தான் கத்துக்கலாம். ஏன்னா பைதான் வந்து பைதான் சம் லைப்ரரிஸ். அந்த லைப்ரரிஸ் வந்து உங்களுக்கு டேட்டா சயின்ஸ்ல ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்க போகுது. சோ பைதானோட பேசிக்ஸ் வந்து இந்த ஃப்ரீ கோட் கேம்ப் இந்த YouTube சேனல்ல போய் இந்த டுட்டோரியல பார்த்து பைதனோட பேசிக்ஸ் எல்லாத்தையுமே கத்துக்கோங்க. சோ இப்ப வந்து நீங்க ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் கத்துக்கிட்டீங்க. சி இந்த பைதன் கத்துக்கறதுக்கு மேக்ஸிமம் வந்து ஒரு ஒரு ஒன் வீக் ஸ்பெண்ட் பண்ணுங்க போதும்.தட் இஸ்லை just to cover the பேசிக்ஸ் ஆப் the ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் நீங்க இதுல போய் வந்து டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அல்கரிதம்ஸ்ல்லாம் கத்துக்க போறது கிடையாது. ஜஸ்ட் ஒரு ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் எப்படி வந்து ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் பேசிக் சின்டாக்ஸ்ல்லாம் கத்துக்கோங்க. அண்ட் எப்படி வந்து நீங்க பேசிக்கா கோடு பண்றது ஒரு சின்ன சின்ன குட்டி குட்டி ப்ராப்ளம்ஸ் எல்லாம் வந்து கொடுத்தா எப்படி சால்வ் பண்றது இந்த மாதிரி பேசிக்ஸ் எல்லாத்தையும் கவர் பண்ணுங்க இது முடிச்ச உடனே பாண்டாஸ் அண்ட் நம்பை அப்படிங்கற ரெண்டு லைப்ரரிஸ் இருக்கு பைதான்ல இந்த ரெண்டு லைப்ரரியுமே வந்து நீங்க டேட்டா சயின்ஸ்க்கு வந்து
5:19 யூஸ் பண்ண போறீங்க சோ இந்த பாண்டாஸ்க்கு வந்து இந்த டுட்டோரியல வந்து ஃபாலோ பண்ணுங்க அண்ட் நம்பைக்கு வந்து இந்த டுட்டோரியல ஃபாலோ பண்ணுங்க சோ இது ரெண்டுமே பாத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து பேசிக்கா வந்து ஒரு டேட்டா சயின்ஸ்ோட ஐடியா கிடைச்சிரும். அண்ட் இந்த டேட்டா சயின்ஸ்ல வந்து என்னல்லாம் வந்து பண்ண போறீங்க நீங்க அப்படிங்கிற ஒரு ஒரு பேசிக் அண்டர்ஸ்டாண்டிங் வர ஆரம்பிக்கும். சோ இது முடிச்ச உடனே சீக்குவல் கத்துக்கணும். சீக்குவல் அப்படின்னா பேசிக்கலி SQL கத்துக்கணும். சோ SQL ஏன் கத்துக்கணும் அப்படின்னா நீங்க நீங்க வந்து ஒரு டேட்டா அனலிஸ்ட்டா நீங்க டேட்டா கிட்டதான் வந்து ஹேண்டில் பண்ண போறீங்க. சோ SQL வந்து ஒரு மேஜர் சோர்ஸ்ஃர் யூ டு ஆக்சுவலி இந்த டேட்டா வந்து நீங்க டேட்டா கூட வந்து நீங்க நிறைய ஆபரேஷன்ஸ் பண்றதுக்கு வந்து SQL ஒரு ரொம்ப பெரிய ரோல் வந்து பிளே பண்ண போகுது. சோ, அதனால SQL வந்து நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும். சோ இந்த SQL கத்துக்கறதுக்கு சண்டு அப்படிங்கற ஒரு YouTube சேனல் இருக்கு. இது ஆல்மோஸ்ட் ஒரு ஒன் ஹர் வந்து ஒரு கிராஷ் கோர்ஸ் மாதிரி SQL கோர்ஸ் வந்து கவர் பண்ணிருக்காங்க. சோ
6:06 இது YouTubeல தான் இருக்கு. சோ இதை பார்த்து கத்துக்கலாம். இல்ல நீங்க வந்து இன்டெப்த் வந்து ஆக்சுவலி வந்து ஒரு டேட்டா அனலிஸ்ட் என்னெல்லாம் தேவையோ அது எல்லாத்தையுமே வந்து கவர் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா இந்த லூக் ரவசி அப்படின்ற ஒரு YouTube சேனல் இருக்கு. சோ அந்த YouTube சேனல்லயும் போய் வந்து நீங்க இந்த 4 ஹவர்ஸ் டுட்டோரியல் இருக்கு. இது வந்து உங்களுக்கு கம்ப்ளீட்டா என்னெல்லாம் வந்து டேட்டா அனாலிடிக்ஸ் ரிலேட்டடான உங்களுக்கு SQL விஷயங்கள் தெரிஞ்சுக்கணுமோ அது எல்லாத்தையுமே கவர் பண்ணிருக்காங்க. சோ இப்ப நீங்க SQL கத்துக்கிட்டாச்சு. சோ இப்ப நம்ம வந்து மேஜரான மூணு விஷயத்தை வந்து கவர் பண்ணிட்டோம். விச் இஸ் மேத் கத்துக்கிட்டோம். நீங்க பைதன் கத்துக்கிட்டீங்க அண்ட் லைப்ரரி அது ரிலேட்டடான லைப்ரரிஸும் கத்துக்கிட்டீங்க. அண்ட் இப்போ SQL வந்து கத்துக்கிட்டீங்க. இப்ப நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம் அப்படின்னா எசெல் வந்து கத்துக்க ஆரம்பிக்க போறோம். பிகாஸ் இனிஷயலா வந்து நீங்க வந்து ரிப்போர்டிங்க்கான டூல் சோ பேசிக்கலி நான் உங்களுக்கு சிம்பிளா சொல்ல புரிய வைக்கணும் அப்படின்னா சி டேட்டா
6:52 சயின்ஸ் அப்படிங்கறவங்க டேட்டாவ அனலைஸ் பண்ணி அதுல இருந்து சில இம்பார்ட்டன்ட்டான பாயிண்ட்ஸ் கீ மெட்ரிக்ஸ் வந்து பிசினஸ்க்கு ரிலேட்டடான மெட்ரிக்ஸ டிசைட் பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ண போறாங்க. சோ பேசிக்கலி நீங்க வந்து ஒரு பிசினஸ்ல வொர்க் பண்றவங்க கிட்ட போய் நீங்க வந்து எல்லாத்தையுமே வந்து ஒரு ஒரு நம்பரா காட்டுனீங்க அப்படின்னா உங்களுக்கு புரிய போறது கிடையாது. சோ அதனால நீங்க வந்து அவங்களுக்கு விஷுவலி புரியற மாதிரி வந்து எக்ஸ்பிளைன் பண்றதுக்கு சில டூல்ஸ் இருக்கு. சோ அந்த டூல்ஸ் எல்லாத்தையுமே நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும். பட் அந்த டூல்ஸ் போய் நீங்க கத்துக்கறதுக்கு ரொம்ப ரொம்ப பேசிக்கான ஃபர்ஸ்ட் பேசிக் ஸ்டெப் என்னவா இருக்க போதுன்னா எசெல் யூஸ் பண்றதுக்கு கத்துக்கணும். எசெல் அப்படின்னா நீங்க நினைக்கலாம். அண்ட் எசெல போய் நான் ஜஸ்ட் ஸ்பரெட்ஷீட் யூஸ் பண்ணிருக்கேனே நிறைய வாட்டி இதுல நான் என்ன கத்துக்கணும் அப்படின்னு சொல்லி xel இஸ் நாட் just that exelஹஸ் மோர் பபுல் பீச்சர்ஸ் அந்த பவர்ஃபுல்லான பீச்சர்ஸ் வந்து கத்துக்க வேண்டியதா இருக்கும். YouTube சேனல்ல வந்து ஆல்மோஸ்ட் ஒரு 3அப்
7:37 ஹர்ஸ் ஆல்மோஸ்ட் 4 ஹர்ஸ் கோர்ஸ் ஒரு டுட்டோரியல் வந்து இருக்கு. சோ இந்த டுட்டோரியல் வந்து உங்களுக்கு எசெல்க்கு வந்து நீங்க என்னல்லாம் வந்து கத்துக்க வேண்டியமோ அந்த எல்லா டாபிக்ஸ்மே வந்து கவர் பண்ணி இருப்பாங்க. சோஃர் எக்ஸாம்பிள் இப்போ பிவோட் டேபிள் சோ இந்த மாதிரி வந்து சில இம்பார்ட்டன்டான சில டாபிக்ஸ் வந்து நீங்க எl வந்து மீன் நீங்க எசெல்ல வந்து கத்துக்க வேண்டியதா இருக்கும். சோ அதுக்கு வந்து கம்ப்ளீட்டா நீங்க இந்த டுட்டோரியல் பார்த்தீங்க அப்படினாலே உங்களுக்கு எல்லா டீடைல்ஸ்மே தெரிஞ்சிரும். பட் சப்போஸ் நீங்க வந்து குயிக்கா வந்து நீங்க மூவ் ஆன் ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா அதே சண்டு டுட்டோரியல் ஐ மீன் சண்டுவோட YouTube சேனல்லயே ஒரு ஒன் ஹவர் வீடியோ இருக்கு. அது வந்து உங்களுக்கு ரொம்ப இம்பார்ட்டன்ட்டா உங்களுக்கு தெரிய வேண்டிய டாபிக்ஸ் எல்லாத்தையும் மட்டும் வந்து கவர் பண்ணிருப்பாங்க. சோ நீங்க ஒரு பிகினரா வந்து நீங்க ஃபர்ஸ்ட் வந்து கத்துக்கிட்டு ப்ராஜெக்ட்ஸ் பண்ண ஆரம்பிச்சிரணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா சோ ஃபர்ஸ்ட் வந்து இந்த ரவுட்ல போங்க. சோ நீங்க ஃபர்ஸ்ட் ரொம்ப பேசிக்ஸ் எல்லாத்தையுமே கவர் பண்ணிட்டு ஒரு ப்ராஜெக்ட் வந்து பில்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டீங்க அப்படின்னா அதுக்கு அப்புறமா
8:24 வந்து நீங்க கொஞ்சம் கொஞ்சமா வந்து இந்த என்னெல்லாம் வந்து எக்ஸ்ட்ராவா கத்துக்கணுமோ அது எல்லாத்தையுமே நீங்க இன்கிரீஸ் பண்ணிக்கலாம். சோ ஃபர்ஸ்ட் வந்து இந்த சண்டுவோட இந்த 49 மினிட்ஸ் வீடியோ ஆல்மோஸ்ட் இது. சோ ஒன் ஹவர் வீடியோ இத பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு பேசிக்ஸ் எல்லாத்தையுமே புரிஞ்சிரும். சோ இதை பண்ணுங்க நெக்ஸ்ட். இப்போ உங்களுக்கு இன்னொரு பெரிய கொஸ்டின் இருக்கும். சி நீங்க ஒரு ஜர்னி வந்து ஸ்டார்ட் பண்ண போறீங்க அப்படின்னா அந்த ஜர்னில வந்து யாரெல்லாம் வந்து காண்டென்ட் மேக் பண்றாங்களோ அவங்கள எல்லாருமே ஃபாலோ பண்றது உங்களுக்கு ஒரு நல்ல ஒரு இன்பர்மேட்டிவ் கண்டென்ட் கிடைக்கிறதுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். சோ நான் வந்து ஜெனரலா வந்து டேட்டா சயின்ஸ்ல நீங்க என்டர் ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா அப்ப வந்து இந்த YouTube சேனல்ஸ் எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சுக்கோங்க. கோட் பேசிக்ஸ் அப்புறமா வந்து இந்த சண்ட தெரியற YouTube சேனல்ஸ் எல்லாத்தையுமே நோட் பண்ணி வச்சுக்கோங்க. அண்ட் இத ஃபாலோ பண்ண ஆரம்பிங்க. இவங்க வந்து டேட்டா சயின்ஸ்ல வந்து காண்டென்ட் மேக் பண்ற YouTube கிரியேட்டர்ஸ் லைக் காண்டென்ட் கிரியேட்டர்ஸ். சோ இவங்கள நீங்க ஃபாலோ பண்றப்போ உங்களுக்கு ரெகுலரா வந்து அப்டேட்ஸ் வந்து கிடைக்கும். அண்ட் அது
9:10 இல்லாம வந்து ரொம்ப இம்பார்ட்டன்ட் நீங்க ஒரு ஜாப்கு என்டர் ஆகுறதுக்குதான் வந்து டேட்டா சயின்ஸ் கத்துட்டு இருக்கீங்க. சோ அதனால வந்துலிங்கடின்ல வந்து ரெகுலரா வந்து இந்த மாதிரி வந்து டேட்டா சயின்ஸ் ரிலேட்டடா வந்து போஸ்ட் பண்றவங்களையும் வந்து ஃபாலோ பண்ணுங்க. சோ தட் உங்களுக்கு இண்டஸ்ட்ரில என்னல்லாம் கத்துட்டு இருக்காங்க அப்படிங்கறது புரியும். இன்னொரு இம்பார்ட்டன்ட்டான ஒரு ட்ரிக் நான் வந்து நெக்ஸ்ட் நீங்க மூவ் பண்றதுக்கு முன்னாடி என்ன சொல்லுவேன் அப்படின்னா சோ நீங்க ஒரு இண்டஸ்ட்ரிக்குள்ள என்டர் ஆகணும் அப்படின்னு நினைக்கிறப்போ அங்க என்ன உங்களுக்கு இன்டர்வியூ ரவுண்ட்ஸ் இருக்க போது அங்க என்ன ஸ்கில் செட்ஸ் உங்கள எக்ஸ்பெக்ட் பண்ண போறாங்க அப்படிங்கறது தெரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப குரூஷயல் ஏன்னா நீங்க பாட்டுக்கு படிச்சிட்டு இருக்கீங்க அப்படின்னா அங்க போய் இன்டர்வியூல வேற எதாவது கேட்க போறாங்க அப்படின்னா அப்ப நீங்க படிச்சது எல்லாமே வேஸ்டா போயிட போகது. சோ நான் என்ன சஜெஸ்ட் பண்ணுவேன் அப்படின்னா இப்பஃர் எக்ஸாம்பிள் ஒரு அஞ்சு ஆறு கம்பெனிஸ் வந்து டேட்டா அனாலிஸ்ட் ரோல்ஸ்கு யாரெல்லாம் ஹயர் பண்றாங்களோ அவங்கள வந்து நோட் பண்ணி வச்சுக்கோங்க.ஃர் ஃர் எக்ஸாம்பிள் டைகர் அனலிடிக்ஸ் அப்படின்ற ஒரு கம்பெனி இருக்கு. விச் இஸ் லைக் வெரி பாப்புலர்
9:55 கம்பெனி. சோ அவங்க வந்து டேட்டா அனலிஸ்ட் ரோல்ஸ்க்கு வந்து ஹயர் பண்ணுவாங்க. பட் அது இல்லாம நிறைய ப்ராடக்ட் பேஸ்ட் கம்பெனிஸும் பண்ணுவாங்க. பட் இந்த டேட்டா அனலிஸ்ட் ரிலேட்டட் ஐ மீன் டேட்டா அனலிடிக்ஸ்லயே இருக்கற கம்பெனிஸ் அப்படின்னு பார்த்தா வந்து சில கம்பெனிஸ் இருக்காங்கல. சோ இந்த கம்பெனிஸ நோட் பண்ணி வச்சுக்கிட்டு இவங்களோட ஓபனிங்ல போய் ஜாப் டிஸ்கிரிப்ஷன்ல என்னெல்லாம் ஸ்கில் செட்ஸ் எக்ஸ்பெக்ட் பண்றாங்க அப்படிங்கறது எல்லாத்தையுமே நோட் பண்ணி வச்சுக்கோங்க. சோ இப்படி நோட் பண்ணி வைக்கிறப்போ நீங்க வந்து எதெல்லாம் கம்ப்ளீட் பண்ணிருக்கீங்க நீங்க என்னெல்லாம் இன்னும் வந்து கத்துக்க வேண்டியது இருக்கும் அப்படிங்கறது வந்து உங்களுக்கு ஃபிகர் அவுட் பண்றதுக்கு ஈஸியா இருக்கும். சோ இப்போ இந்த இந்த ஸ்டெப் முடிச்சிட்டீங்க அப்படின்னாலட்ஸ் contடினயூவி நெக்ஸ்ட் திங்தட் இஸ் டேட்டா விஷுவலைசேஷன் டூல்ஸ் இப்ப நான் இதுக்கு முன்னாடி சொன்ன மாதிரி எசெல் அப்படிங்கறது ரொம்ப ஒரு பேசிக்கான விஷயம்தான். பட் அதுக்கு அப்புறமா வந்து நீங்க டேட்டா விஷுவலைசேஷன் டூல் ஏதாவது ஒன்னு வந்து கத்துக்க வேண்டியதா இருக்கும்.ஃர் ஃர் எக்ஸாம்பிள் மார்க்கெட்ல வந்து ரொம்ப வந்து ஐ மீன் ரொம்ப ஸ்டாண்டர்டா வந்து நிறைய பேர் வந்துஃபாலோ பண்ற சில டூல்ஸ்
10:42 என்ன அப்படின்னா ஒன்னு வந்து டேப்லூ இன்னொன்னு வந்து பவர் பிஐ சோ இது வந்து இட்ஸ் லைக் வெரி பாப்புலர் டேட்டா அனாலிடிக்ஸ் டூல்ஸ். சோ இதுல வந்து நீங்க டேப்லோ கத்துக்கணும் அப்படின்னா உங்களோட ஃப்ரீ வெர்ஷனே ஒன்னு வந்து அவைலபிள் இருக்கும். சோ அதை போய் நீங்க டவுன்லோட் பண்ணி டெஸ்கடாப் வெர்ஷன் இருக்கும். சோ அதை நீங்க டவுன்லோட் பண்ணி நீங்க ஒரு ஃப்ரீ அக்கவுண்ட் கிரியேட் பண்ணியே வந்து நீங்க ஜஸ்ட்ஃஸ்ட் இனிஷயலா வந்து யூ கன் ஜஸ்ட் ஸ்டார்ட் பிளேயிங் அரound வித் இட் டேப் லோலியா வந்து அவங்களோட அபிஷயல் சைட்ல வந்து அவங்க அவங்க ஒரு கம்ப்ளீட் கைடு வந்து உங்களுக்கு பிரிப்பேர் பண்ணி கொடுத்துருக்காங்க சோ நீங்க அதை பார்த்தா வந்து உங்களுக்கு இன்பேக்ட் அந்த கம்பெனியோட கைட் அப்படிங்கறதுனால ரொம்ப டீடைல்டா வந்து எல்லா ஃபீச்சர்ஸ்மே வந்து நீங்க எப்படி யூஸ் பண்ணலாம் அப்படின்றத வந்து சொல்லி கொடுத்திருப்பாங்க. சோ அத வந்து நீங்க யூஸ் பண்ணலாம். பட் இல்ல உங்களுக்கு இன்னும் வந்து ஒரு ஸ்ட்ரக்சர்டான டுட்டோரியல் மாதிரி வேணும் அப்படின்னா அனலிக்ஸ் த அனலிஸ்ட் அப்படிங்கற இந்த YouTube சேனலுக்கு போய் இது ஆல்மோஸ்ட் ஒருஃைவ் டுட்டோரியல்ஸ் இருக்கு. ஆல்மோஸ்ட் ஈச் ரொம்ப ரொம்ப சின்ன
11:29 டைம் ஸ்பேன் தான் ஒரு 20 மினிட்ஸ்ல இருந்து ஒரு ஆல்மோஸ்ட் ஒரு 45 மினிட்ஸ் தான் மேக்ஸிமம். சோ இந்த டுட்டோரியல்ஸ் இந்த பிளேலிஸ்ட் கம்ப்ளீட் பண்ணீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து எப்படி வந்து டேப்லூ வந்து இன்ஸ்டால் பண்றது அப்படிங்கறதுல இருந்து உங்களுக்கு எப்படி வந்து பேசிக்கான விஷயங்கள் லைக் ஒரு பேசிக்கான ஒரு விஷுவலைசேஷன் எல்லாம் எப்படி கிரியேட் பண்றது அந்த பேசிக்கான எல்லாமே வந்து டீடைல்ஸ் எல்லாமே இந்த டுட்டோரியல் வந்து கவர் பண்ணிருப்பாங்க. இன்ஃபேக்ட் நீங்க இந்த YouTube சேனலும் ஃபாலோ பண்ணிக்கலாம். ஏன்னா இவரு வந்து டேட்டா டேட்டா அனாலிடிக்ஸ் ரிலேட்டடான ரோல்ஸ்கான நிறைய இன்பர்மேஷன் வந்து போஸ்ட் பண்ணுவாரு. சோ இத வந்து எதர் நீங்க டேப்லூ கத்துக்கலாம் இல்ல பவர் பிi கத்துக்கலாம். Power BI வந்து இட்ஸ் லைக் இட்ஸ் ஓன்டு பை மைக்ரோசாப்ட் சோ அதனால நீங்க பவர் பிஐயும் வந்து கத்துக்கலாம். சோ பவர் பிi கத்துக்கறதுக்கும் வந்து நீங்க சண்டுவோட நம்ம சண்டு வந்து நிறைய வந்து இந்த மாதிரி டுட்டோரியல்ஸ் வந்து போஸ்ட் பண்ணிருக்காரு. சோ அதனால நீங்க பவர் பிஐ வேணும் அப்படினாலும் சண்டு ஸ்டைல் ஆஃப் லேர்னிங் வந்து உங்களுக்கு புடிச்ச ஐ மீன்
12:14 டீச்சிங் வந்து உங்களுக்கு புடிச்சிருந்ததுன்னா அந்த சேனல்ல இருந்து கத்துக்கலாம். இல்ல அப்படின்னா இந்த ரிசோர்சஸ் எல்லாத்தையுமே நோட் பண்ணி வச்சுக்கோங்க. இதுல இருந்தும் வந்து நீங்க வந்து டுட்டோரியல் பார்த்து வந்து கத்துக்கலாம். சோ இதெல்லாமே நீங்க பண்ணிட்டீங்க அப்படின்னா ஒரு பேசிக்கான ஒரு டேட்டா அனலிஸ்ட் ரோல்குள்ள என்டர் ஆகுறதுக்கான ரிசோர்சஸ் எல்லாமே உங்ககிட்ட இருக்கு. அதாவது அந்த டாபிக்ஸ் எல்லாத்தையுமே நீங்க கத்துக்கிட்டீங்க. பட் ஆக்சுவலி உங்களுக்கு ரெஸ்யூமேல போடுறதுக்கு ப்ராஜெக்ட்ஸ் வேணும். சோ நீங்க ப்ராஜெக்ட்ஸ் பண்ணா தான் உங்களால போய் வந்து ஆக்சுவலி ஒரு கம்பெனில வந்து அப்ளை பண்ண முடியும். சோ அதுக்கு மோஸ்ட் இம்பார்டன்ட்லி நான் சொல்ற ஒரு சஜஷன் என்ன அப்படின்னா கிட்ஹப்க்கு போங்க. டேட்டா அனலிஸ் அனாலிசிஸ் அப்படின்ற ஒரு குட்டி டாபிக் போட்டு வந்து சர்ச் பண்ணீங்க அப்படின்னா அந்த கீவேர்ட்ஸ்ல என்னெல்லாம் வந்து ப்ராஜெக்ட்ஸ் இருக்கோ அது எல்லாமே லிஸ்ட் டவுன் ஆகும். அதுல வந்து ரொம்ப ஹை டாப் ஸ்டார்ஸ் வந்து மோஸ்ட் ஸ்டார்ஸ் வந்து செலக்ட் பண்ணிக்கிட்டீங்க அப்படின்னா எந்த ப்ராஜெக்டக்கு வந்து நிறைய ஸ்டார் பண்ணி வச்சிருக்காங்க அப்படிங்கறத வந்து உங்களால பார்க்க முடியும். சோ இந்த ஸ்டார்
12:59 அப்படிங்கறதுஃபர் எக்ஸாம்பிள் நம்மஃபேவரட் பண்ணி வச்சிருப்போம்ல அந்த மாதிரி ஒரு ஃபீச்சர் அப்படின்னு வச்சுக்கோங்க கிட்டப்ல. சோ அத பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு தெரியும். எந்த ப்ராஜெக்ட்ஸ் வந்து இந்த மாதிரி வந்து மோஸ்ட் லைக் ப்ராஜெக்ட் அப்படின்னு சொல்லி சோ அதை போய் வந்து நீங்க வந்து அப்படியே மிமிக் பண்ண ட்ரை பண்ணலாம். வித் லிட்டில் பிட் ஆப் எக்ஸ்ட்ரா பீச்சர்ஸ் ஆட் பண்ணி சோ இந்த மாதிரி பண்றப்போ வந்து உங்களுக்கு வந்து ஒரு நல்ல ப்ராஜெக்ட் உங்களோட ரெஸ்யூமேல இருக்க போகுது. அண்ட் ரெஸ்யூமேல மினிமம் 3 டு 4 ப்ராஜெக்ட் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க because that isஸ் லைக் ஒன்லி thing that is going to help you stand அவுட் இன்ஃபேக்ட் வந்து நீங்க இது இல்லாம வந்து இன்டர்ன்ஷிப்ஸ் உங்களுக்கு ஏதாவது கிடைச்சது அப்படின்னா தட்ஸ் லைக் வெரி வெரி கிரேட் திங். சோ இப்ப வந்து இன்பேக்ட் நீங்க வந்து ஒரு சின்ன ஒரு ஒரு கம்பெனில கூட ஒரு ஸ்டார்ட் அப்ல வந்து ரீச் அவுட் பண்ணி வந்து அவங்களுக்கு வந்து டேட்டா அனலிஸ்ட் அனலிஸ்ட்டா வந்து ஒர்க் பண்றதுக்கு வந்து பிச் பண்ணலாம் நீங்க இன்பேக்ட் வந்து நீங்க வந்து ஏதாவது இப்ப ஃபார் எக்ஸாம்பிள் ஒரு ஸ்டார்ட் அப் நீங்க உங்களுக்கு தெரிஞ்ச ஒரு ஸ்டார்ட் அப் இருக்கு அப்படின்னா அந்த ஸ்டார்ட் அப்ல
13:46 நீங்க வந்து என்ன வந்து கான்ட்ரிபியூட் பண்ண முடியும் முடியும் ஒரு டேட்டா அனலிஸ்ட்டா அவங்க என்ன பிராப்ளம் வந்து சால்வ் பண்றாங்க அண்ட் அந்த ப்ராப்ளம்ல வந்து நீங்க ஒரு டேட்டா அனலிஸ்ட்டா என்ன வந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும் அப்படிங்கறத வந்து நீங்க அவங்களுக்கு பிச் பண்ணீங்க அப்படின்னா உங்களுக்கு இந்த இன்டர்ன்ஷிப் கிடைக்கிறது அவ்வளவு பெரிய விஷயமா வந்து இருக்க போறது கிடையாது. சரி ஓகே கெட்டிங் பேக் டு தி பேசிக்ஸ் சோ இதுவரைக்கும் நீங்க கவர் பண்ணிட்டீங்க அப்படின்னா ஒரு டேட்டா அனலிஸ்டான எல்லாத்தையுமே நீங்க கவர் பண்ணிருப்பீங்க அண்ட் ப்ராஜெக்ட்ஸ்கு வந்து இந்த YouTube சேனல்ஸ் எல்லாத்தையுமே நோட் பண்ணி வச்சுக்கோங்க இதுல வந்து இருக்கற இந்த பிளேலிஸ்ட்ல பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து ப்ராஜெக்ட்ஸ் பண்றதுக்கான ஐடியாவும் கிடைக்கும் அண்ட் இன்பக்ட் வந்து இத அப்படியே மிமிக் பண்ணிட்டு இதுல கொஞ்சம் எக்ஸ்ட்ரா வந்து உங்களோட தாட்ஸ் ஏதாவது ஆட் பண்ணி வந்து நீங்க ஒரு ப்ராஜெக்ட்ஸ் வந்து பில்ட் பண்ணிடலாம் அதுக்கு முன்னாடி சொன்ன கோர் பேசிக்ஸ் அப்படி சேனல்ல வந்து உங்களுக்கு நிறைய வந்து ஒரு ப்ராஜெக்ட் பில்ட் பண்றதுக்கு வந்து ஆல்மோஸ்ட் ஒரு 28 வீடியோஸ் கிட்ட இருக்கு. சோ இந்த வீடியோஸ்
14:31 நீங்க பார்த்தீங்க அப்படின்னா இதுல எல்லாமே நீங்க பார்க்க தேவையில்லை இதுல வந்து நீங்க வந்து எந்த ஒரு ப்ராஜெக்ட்ஸ் வந்து மோஸ்ட் மோஸ்ட் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு அப்படின்றத நீங்க ஃபீல் பண்றீங்களோ அந்த ப்ராஜெக்ட்ட செலக்ட் பண்ணி வந்து நீங்க பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிரலாம். அந்த ப்ராஜெக்ட் வந்து பில்ட் பண்ண ஆரம்பிச்சிரலாம். இப்ப வந்து நீங்க ஒரு டேட்டா அனலிஸ்ட் ரோலக்கு வந்து ரெடி ஆயிட்டீங்க. பட் நீங்க ஒரு டேட்டா சயன்டிஸ்ட் ரோலக எல்லாம் என்டர் ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா திஸ் இஸ் அலோன் நாட் சபிஷயன்ட். நீங்க ஒரு பிரெஷரா என்டர் ஆகுறதுக்கு இது ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். பட் ஆக்சுவலி வந்து நீங்க இந்த கரியர்ல வந்து நீங்க இன்னும் குரோ ஆகணும்னு நினைக்கிறீங்க அப்படின்னா அப்ப உங்களுக்கு மிஷின் லேர்னிங் தெரிஞ்சிருக்கணும். பிகாஸ் மெஷின் லேர்னிங் வந்து இந்த பிரிடிக்டிவ் மாடல்ஸ் வந்து பில்ட் பண்றதுக்கு ரொம்ப பேசிக்கான ஒரு விஷயமா இருக்க போது. அண்ட் இந்த மெஷின் லேர்னிங் நீங்க கத்துக்கணும் அப்படின்னு நினைக்கிறீங்கன்னா ஆண்ட்ரூ என்ஜிோட ஒரு ரொம்ப பாப்புலரான ஒரு ஒரு கோர்ஸ்னா கோர்ஸ் இருக்கு. நீங்க பினான்சியல் எய்ட் யூஸ் பண்ணி வந்து இத
15:16 வந்து நீங்க ஃப்ரீயா வாங்க முடியும். பட் இல்ல அப்படின்னா இது ஒரு பெய்டு கோர்ஸ். பட் நீங்க பினான்சியல் எய்ட் யூஸ் பண்ணி நீங்க வந்து முன்னாடியே வந்து இத வாங்கி வச்சுக்கலாம். சோ தட் உங்களுக்கு நீங்க எப்போ படிக்க ஸ்டார்ட் பண்ண போறீங்களோ அப்ப வந்து நீங்க இத ரெஃபர் பண்றதுக்கு வந்து யூஸ்ஃபுல்லா இருக்கும். சோ ஆண்ட்ரூ என்ஜி இன்பேக்ட் மெஷின் லேர்னிங் வந்து யாராவது படிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு வந்து எந்த பேர் வேணா தெரியாம இருக்கலாம். பட் இவரு பேர் கண்டிப்பா வந்து தெரிஞ்சிருக்கும். சோ அவ்வளோு பாப்புலர் இவரு. சோ ஆண்ட்ரூ என்ஜியோட கோர்ஸ் வந்து நீங்க ரெஃபர் பண்ணலாம். பட் இது இல்லாம வந்து நீங்க வந்து நீங்க சப்போஸ் உங்களுக்கு பினான்சியல் எயட் கிடைக்கல அப்படின்னா நீங்க போய் வந்து YouTubeலயும் வந்து ஃப்ரீ கோட் கேம்ப்லயே வந்து இந்த 3 ஆல்மோஸ்ட் ஒரு 4 ஹவர்ஸ் டுட்டோரியல் ஒன்னு இருக்கு. சோ, அதுல வந்து உங்களுக்கு இன்ஃபேக்ட் வந்து கம்ப்ளீட்டா வந்து மெஷின் லேர்னிங் பேசிக்ஸ் எல்லாத்தையுமே வந்து கவர் பண்ணிருக்காங்க. சோ, அதை பார்த்து வந்து நீங்க பேசிக்ஸ் எல்லாத்தையுமே கத்துக்கலாம். சப்போஸ் உங்களுக்கு வந்து பினான்சியல் எய்ட் அப்படிங்கறது ஒன்னும் கிடையாது. உங்களுக்கு வந்து உங்களுக்கு
16:01 இப்ப வந்து உங்களால அந்த கோடு அந்த கோர்ஸ் அபோர்ட் பண்ண முடியாது. சோ, உங்களோட பிரச்சனை என்ன? ஏன் உங்களால அபோர்ட் பண்ண முடியாது அப்படிங்கற டீடைல்ஸ் கொடுத்து அதுக்கு வந்து அதுக்கு பதிலா உங்களுக்கு வந்து அந்த கோர்ஸ் வந்து ஃப்ரீயா வந்து கேட்க போறீங்க. சோ அதுதான் வந்து அந்த பினான்சியல் எயட் வந்து ப்ரொவைட் பண்றது. பேசிக்கலி உங்களுக்கு ஸ்காலர்ஷிப்பா வந்து அவங்க அத ப்ரொவைட் பண்றாங்க அப்படின்னு நினைச்சுக்கோங்க. சப்போஸ் அது உங்களுக்கு கிடைக்கல அப்படின்னா அப்ப வந்து நீங்க YouTube சேனல்ல வந்து இந்த ஃப்ரீ கோடு கேம்ப்ல டுட்டோரியல் வந்து பாத்து வந்து மெஷின் லேர்னிங் பேசிக்ஸ் எல்லாத்தையுமே கவர் பண்ணிரலாம்.