🔴9 வருடமா படாதபாடு பட்ட தனுசு ராசியினருக்கு அடுத்த பௌர்ணமிக்குள் இது நடந்தேதீரும்! Dhanusu Rasi

Brief Summary

Namaste and good wishes to all viewers! This video focuses on providing guidance and predictions specifically for individuals born under the Dhanusu Rasi (Sagittarius zodiac sign). It highlights the common challenges they face, such as delays and obstacles, and offers remedies and advice to navigate these issues. The speaker emphasises the importance of positive thinking, kuladeivam worship (family deity), and self-awareness for a successful life.

  • Dhanusu Rasi individuals often experience delays and obstacles in their endeavors.
  • The influence of Mars and Venus creates a mix of good and challenging situations.
  • Kuladeivam worship and Kala Bhairava worship are recommended for removing obstacles.
  • Self-awareness and avoiding overconfidence are crucial for success.

Introduction

The speaker starts by greeting the audience and expressing hope that his previous videos have positively impacted their lives. He stresses the power of words and advises speaking positively, referencing the wisdom of ancestors. He notes that Dhanusu Rasi individuals often use negative phrases like "something is wrong, but I don't know what," and this video aims to address the root cause of such feelings.

Challenges Faced by Dhanusu Rasi

Dhanusu Rasi people often face obstacles and delays in their lives, requiring them to struggle to achieve their goals. They might feel that situations are not in their favour, experiencing delays even when they are next in line. The speaker attributes these challenges to past karma (poorva punniyam), but assures that this period offers opportunities to resolve these issues. There might be positive developments related to ancestral property.

Importance of Positive Thinking and Gratitude

The speaker highlights that his predictions aim to inspire and provide mental peace, instilling a winning attitude. He expresses gratitude to the audience for their support, which has helped the channel reach 1 million subscribers. He addresses some negative comments about a herbal product, clarifying that his intentions are always for the well-being of his viewers. He believes that even those who criticize will eventually benefit from the positive content.

Influence of Planetary Positions

The current period for Dhanusu Rasi is influenced by Mars (chevvai bhagavan) and Venus (sukran), creating a mix of positive and challenging situations. Life consists of both happiness and difficulties, and one must face them to move forward. The main issue for Dhanusu Rasi is the constant obstacles and delays that hinder their progress. They tend to keep to themselves and avoid interfering in others' affairs, yet they are often provoked by others.

Importance of Kuladeivam Worship

The speaker emphasises the importance of seeking blessings from the family deity (kuladeivam). Dhanusu Rasi individuals should visit their kuladeivam temple during this period. He explains that while each zodiac sign has unique characteristics, a personal horoscope (suya jathagam) provides a complete picture of an individual's life. However, since he cannot know everyone's personal horoscope, his predictions are general and should be connected to real-life experiences.

Overcoming Obstacles and Delays

The speaker reiterates that Dhanusu Rasi individuals often face obstacles and delays. He encourages them to reflect on their past and see if they have been unable to achieve their goals despite their efforts. During this period, worshipping Lord Muruga can be beneficial. Those working in government jobs, especially in uniformed services, may see opportunities for promotions and advancements. People trying for government jobs should continue their efforts with confidence.

Self-Awareness and Avoiding Overconfidence

Dhanusu Rasi individuals should maintain a balanced level of self-confidence, avoiding both excessive and insufficient confidence. Overconfidence can lead to carelessness and setbacks. The speaker advises that only the changes within oneself are within one's control; external factors can change at any time. Dhanusu Rasi individuals should not expect others to behave according to their expectations, as this can lead to disappointment.

Favourable Periods and Opportunities

From August 13th to September 2nd, the planetary positions indicate gradual progress. Despite some stress and travel, those who persevere will seize opportunities for advancement. From September 3rd to 12th, there are chances for new responsibilities, promotions, and increased respect. Those in the sports field are likely to shine.

Advice on Balance and Moderation

The speaker advises Dhanusu Rasi individuals to maintain moderation in all aspects of life, as excess of anything is harmful. They should avoid blindly trusting things, as this can lead to deception. They often realize the true nature of things after experiencing setbacks. They might also experience occasional headaches during certain seasons.

Remedies and Practices

Kuladeivam worship is crucial. Since this period can cause mental stress, clarity of mind is essential. Negativity should be prevented from taking root, and efforts should be made to transform it into positivity. Worshipping Kala Bhairava can help remove obstacles and delays. Feeding stray dogs after 8 PM is also recommended.

The Power of Vibrations and Belief

The speaker explains that prayers, remedies, and blessings work through vibrations. God resides within us as vibrations and energy. Many Dhanusu Rasi individuals complain that things don't work out for them, even when their horoscopes appear favourable. The speaker emphasizes the importance of practical solutions and a clear mind.

Importance of Meditation and Positive Attraction

Dhanusu Rasi individuals should meditate for five minutes daily, imagining themselves as newborn children. They should strive to attract positivity, ensuring that the best opportunities and people are drawn to them. This positive attraction will lead to meaningful connections and success. The speaker hopes that this video will bring positive changes to Dhanusu Rasi individuals and concludes with a thank you.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

Full transcript of “🔴9 வருடமா படாதபாடு பட்ட தனுசு ராசியினருக்கு அடுத்த பௌர்ணமிக்குள் இது நடந்தேதீரும்! Dhanusu Rasi”. Click a timestamp to open the video at that moment. Need another video? Use the YouTube transcript generator.

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளுமே உங்க வாழ்க்கையில அற்புதத்தை நிகழ்த்தி இருக்கு. மாற்றத்தை கொண்டு வந்திருக்கு முன்னேற்றத்தை கொண்டு வந்திருக்கு மனத்தெளிவை ஏற்படுத்தி இருக்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன உங்களுக்குள்ள விதைச்சிருக்கு அப்படின்றத நான் நம்புறேன். சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பவர்புல்லான வார்த்தைகள். நம்ம பேசுற வார்த்தைகளுக்கு சக்தி இருக்குங்க. இதை மறந்துராதீங்க. அதனாலதான் முன்னோர்கள் அந்த காலத்திலேயே பேசுறத நல்லதா பேசுங்க நெகட்டிவா பேசாதீங்க அபசகுணமா பேசாதீங்கன்னு சொன்னாங்க இங்க பலரும் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா கூட ஏதோ இருக்குங்க ஏன் இருக்குன்னே தெரியல இது போன்ற நெகட்டிவ்வான வார்த்தைகளை பயன்படுத்துறேன் இதை ஏன் இப்ப நான்

0:46 சொன்னேன்னு தனுசு ராசிக்காரர்களுக்கு டக்குன்னு புரியும். ஆமா தனுசு ராசிக்காரர்கள் நல்லா நோட் பண்ணி பாருங்க அவருடைய வாழ்க்கையில அவர்கள் பட்ட அந்த தடைகளும் தாமதங்களும் நான் பல பதிவுகள இந்த வார்த்தையை நான் சொல்லிருக்கேன் தனுசு ராசினாவே அந்த அவங்க லைப்ல அந்த தடை தாமதம் ஒரு போராடி ஒரு விஷயத்தை கையில பிடிக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும் பெரும்பாலும் அந்த விஷயத்தை பேஸ் பண்ணிருப்பாங்க இதனாலதான் இப்ப நான் ஆரம்பத்துல சொன்னேன் பாத்தீங்களா ஏதோ இருக்குங்க எதுக்கு இருக்குன்னே தெரியல இந்த வார்த்தைகளை கடந்த சில காலமாக தனுசு ராசிக்காரர்கள் பயன்படுத்தி இருப்பீங்க உங்களுக்கு அதிர்ச்சியா இருக்குமே எப்படிங்க கரெக்டா சொல்லிட்டீங்கன்னு ஆமா ஏன்னா தனுசு ராசிக்காரர்கள் பேஸ் பண்ண ப்ராப்ளம்ஸ் அந்த மாதிரி கடந்த காலகட்டத்தை அதாவது

1:33 காலகட்டம் சிச்சுவேஷன்ஸ் அந்த சூழ்நிலைகள் உங்களை பதம் பார்த்திருக்கும். பதம் பார்த்திருக்கும்னா உங்கள பொறுமையை சோதிச்சிருக்கும். இதனால மன அழுத்தத்துக்கும் போயிருப்பீங்க. பல நேரத்தில் தனுசு ராசிக்காரர்கள் நினைச்சிருப்பாங்க சூழ்நிலை நமக்கு வழிவிடவே மாட்டேங்குது என்னப்பா இது ஒரு கியூல நிக்கிறோம் 10 பேர் நிக்கிறாங்க 11 வதா நம்ம போய் நிக்கிறோம் 10 பேரும் அவங்களுக்கான விஷயத்தை டக்கு டக்குன்னு வாங்கிட்டு நவுந்துருவாங்க 11வதா நின்ன நம்மளுக்கான நேரம் வரப்ப நாம போய் நிக்கும் போது கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ஏதோ வந்துறேு எந்துருச்சு போயிருவாங்க நமக்கு அதாவது ஒரு நமக்குன்னு ஒரு விஷயம் வரப்ப டிலே ஆகிறது. இததான் நான் சொல்ல வரேன். இது எல்லாத்தையும்

2:19 பார்த்த தனுசு ராசிக்காரர்கள் ஐந்துக்கு உரியவர் செவ்வாய் பகவான் யோகத்தை கொடுக்க கூடியவரா இந்த நேரத்தில் வரார். பூர்வ புண்ணிய ஸ்தானம் பஞ்சமஸ்தானம் இவை அனைத்திற்கும் உரியவர் செவ்வாய் பகவான். சரிங்களா இந்த காலகட்டம் பூர்வ புண்ணியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்க்கக்கூடிய காலகட்டமா அமைப்பது. பூர்வீக சொத்துக்கள் சார்ந்து சில விஷயங்கள் நல்ல தகவல்களாக உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. முழுமையா ஆராஞ்சு பார்த்துருவோமா தனுசு ராசிக்காரர்களுக்கான இந்த காலகட்டம் எப்படி இருக்குன்றத 12 ராசிக்காரர்களுக்கும் அந்தந்த காலகட்டம் எந்தெந்த மாதிரி கிரகநிலை மாற்றங்களால எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப்போகுது இதை நடைமுறையில எப்படி நம்ம கனெக்ட் பண்ணி பார்க்கணும் இது நடைமுறையில் எப்படி சாத்தியமாகிறது என்பதை ஒவ்வொரு பதிவுகளின் இதுவரைக்கும் நீங்க YouTubeல எங்கயுமே

3:04 இவ்வளவு தெளிவா பார்த்திருக்க மாட்டீங்க என்ன பொறுத்த அளவுக்கு என்னன்னா பார்க்கக்கூடிய எந்த விஷயமா இருந்தாலும் நம்ம வாழ்க்கையில ஒரு பாசிட்டிவ் வான ஒரு வைப்ரேஷன ஒரு பர்சன்டேஜஆவதும் அதிகப்படுத்தணும் கொடுக்கக்கூடிய கணிப்புகள் உங்களுக்கு உற்சாகத்தை தான் கொடுக்கும் மன ஆறுதலை கொடுக்கும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் நீங்க யார் என்பதை உங்களுக்கே புரிய வைக்கும் அந்த அளவுக்கு நம் கணிப்புகள் எல்லா நாடுகளிலும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் போய் சேர்ந்திருக்கு எல்லார் மனதிலும் நம் பதிவுகள் இடம் பெற்றதற்கு காரணம் நீங்க கொடுத்த ஆதரவும்தான். 10 லட்சம் பேத்தை இன்னைக்கு நம்ம தாண்டிட்டோம். சந்தாதாரர்கள்

3:49 சப்ஸ்கிரைபர்ஸ் 1ன் மில்லியன் நபர்களை தாண்னதே எவ்வளவு பெரிய விஷயம்ன்றது கண்டிப்பா உங்களுக்கு புரியும். இது எப்படி நடந்ததுன்னா நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் அந்த வகையில இப்ப தனுசு ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். அத சொல்றதுக்கு முன்னாடி இந்த அன்பும் ஆதரவும் இன்னொரு முறை நீங்க ப்ரூப் பண்ணி காட்டிட்டீங்க. அந்த மூலிகை சாம்பராணியால ஒன்னும் இல்ல இந்த சில நபர்கள் இது என்னங்க வியாபாரத்துக்காக சொல்றீங்களா அப்படின்ற மாதிரி சொன்னாங்க அதுக்கு நம்ம தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்தோம். ஏன் அவங்க இப்படி அவசரப்பட்டு சில வார்த்தைகளை விட்டாங்க இன்னைக்கு நம்ம பதிவை பார்த்துட்டு இதுக்கு முன்னாடி காலகட்டம் எப்படி எல்லாம் நம்ம பதிவுகள் வந்தது எப்படி எல்லாம் நம்ம கொடுத்தோம் யார் யாரெல்லாம் நம்மகிட்ட அந்த பதிவுகளை பார்த்து கமெண்ட் பண்ணிருந்தாங்க ஜாதகம் பார்த்தவங்க அவங்க கேட்ட விஷயங்கள் இதெல்லாம் தெரிஞ்சவங்க நெகட்டிவ்வான கமெண்ட் எல்லாம் போட மாட்டாங்க எனக்கு

4:35 தெரியும். அவர்கள் நல்லதை எதிர்பார்ப்பவர்கள் நல்ல எதிர்கால காலத்திற்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள். இந்த நெகட்டிவ்வான கமெண்ட் போடுறவங்கல்லாம் எப்படின்னா அவர்களை பத்தி நான் பேசவே விரும்பல. ஏன்னா நாளை அவர்களும் நம் சந்தாதாரர்கள். நாளை அவர்களும் நல்லதை பெறப்போகிறவர்கள். இங்க யாருமே கெட்டவங்க கிடையாது. எல்லோருமே நல்லவர்கள் தான். இன்னைக்கு என்ன இந்த பதிவை பார்த்து திட்டக்கூடிய சில நபர்களும் நாளைக்கு இறைவனுடைய அருளால நல்லது அடைய போறாங்க. அந்த ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னை திட்டுனா கூட பாருங்க. அந்த கமெண்ட் செக்ஷன்ல அவங்க வாழ்க்க வளமுடம்னு தான் நான் சொல்லுவேன். சரிங்களா ஏன்னா இங்க எல்லா கருத்துக்களும் எல்லாரும் ஏத்துக்குவாங்களான்னு கேட்டா கிடையாது. இத நான் சொன்னேனே அஞ்சு விரல் கூட ஒரே மாதிரி இல்ல அப்ப எப்படி

5:22 மனிதர்களுடைய அந்த அக்செப்ட் பண்ணக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை மட்டும் எப்படி ஒரே மாதிரி இருக்கும். ஆனா இந்த மூலிகை சாம்பராணி எல்லாருமே ஏத்துக்கிட்டீங்க நான் சொல்லி இருந்தேன் ஐயா வீட்ல எப்படி ஏதோ ஒரு சாம்பராணி நீங்க பயன்படுத்ததான் போறீங்க ஒரு முறை நான் நம்பிக்கையோட தரேன் ஏன்னா நம்ம பதிவுகள் தெரியும் நீங்க எந்த அளவுக்கு நீங்க நம்பிக்கை மதிப்பு மரியாதை வச்சிக்கறீங்கன்னு உங்களுக்கு தெரியும். அப்ப நான் ஒரு விஷயம் கொடுக்கறேனாவே கண்டிப்பா அதுல ஏதோ ஒரு நல்ல விஷயம் ஒழிஞ்சிருக்கும். அப்படிதான் நம்பி இந்த முக்கியமான மூலிகைகள் மட்டும் செலக்ட் பண்ணி நம்ம கொடுத்தோம். அதை நம்ம வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் மரியாதை வைத்தவர்கள் வாங்குனீங்க. இப்ப தொடர்ந்து வாங்கிட்டு இருக்கீங்க. இனிமேலும் வாங்குவீர்கள் நல்லதை கொண்டு வந்து சேர்ப்பீர்கள். நன்றி. புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறீங்க 9345397967. ஐயா இதை ஒன்னு மட்டும் சீக்கிரமா சொல்லி

6:08 முடிச்சிர்றேன். தயவு செஞ்சு இந்த நம்பர தப்பாக்குது சேவ் பண்ணி யாரையும் தொந்தரவு பண்ணிராதீங்க ஐயா. நான் கெஞ்சி கேட்டுக்கறேன். கெஞ்சி உங்ககிட்ட ஒரு பணிவோட கேட்டுக்கறேன். ஒரு கோரிக்கையா கேட்டுக்கறேன். தயவு செஞ்சு இதுல ஏதாவது ஒரு நம்பர நீங்க இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்தான் நான் உங்களுக்கு வெப்சைட் கொடுத்துறேன். அப்புறம் நீங்க எப்ப வேணாலும் நீங்க வந்து அதுல ஆர்டர் பண்ணிக்கலாம். அதுவரைக்கும் இந்த நம்பர கொஞ்சம் பார்த்து சேவ் பண்ணுங்க. 9345397967 இந்த நம்பருக்கு போன் பண்ணீங்கன்னா போனே போகாது. ஆமா இது உபயோகத்திலே இல்லைன்னுதான் வரும். அதுக்கு காரணத்தையும் நான் சொல்லிருந்தேன் வாட்ப் மெசேஜ் மட்டும் பண்ணுங்க. ஏகப்பட்ட பேர் மெசேஜ் பண்ணனால நான் ஒவ்வொருத்தருக்காதான் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன் சரிங்களா சரி ஓகேங்க அதெல்லாம் ஓகே அத நம்ம பார்ப்போம். இப்ப நம்ம தனுசு

6:53 ராசிக்காரர்களுக்கு பாப்போம். தனுசு ராசிக்காரர்கள் என்னங்க இந்த காலகட்டம் செவ்வாய் பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்கு. சரிங்களா இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா சுக்கிரனின் பெயற்சியும் ஒரு பக்கம் இருக்கு. நல்லதும் ஒரு பக்கம் இருக்கு சோதனை ஒரு பக்கம் இருக்கு. நல்லது சோதனை இரண்டுமே கலந்ததுதான் வாழ்க்கை அது என்னைக்குமே மாறாத ஒன்னு அது ஒன்னுதான். கஷ்டமும் இருக்கும் மகிழ்ச்சியும் இருக்கும். இரண்டுத்தையும் நம்ம பேஸ் பண்ணி அடுத்த கட்டத்துக்கு போறதுக்கான முயற்சிதான் எப்பவுமே நம்ம எடுப்போம். தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான் எப்பவுமே. இந்த தடை தாமதம் தான உங்களை ஒரு வழி பண்ணி வைக்குது உங்களை அடுத்த கட்டம் வரவிடாம பண்ணுது தடை தாமதம் மட்டுமல்ல இவருடைய வாழ்க்கையில அதான் நான் சொன்னேன்ல தனக்குன்னு ஒன்னு நடக்க வரப்பதான் அதுல ஏதோ ஒரு தடையோ தாமதமோ டிலேவோ ஆகும். தனக்குன்னு ஒரு விஷயம் பண்ண

7:38 வரப்பதான் அது கை கிடைக்காம போகும். இதுதான் அதிகமா தனுசு ராசிக்காரர்களுடைய மனசுல இருக்கக்கூடிய ஒரு விஷயமே. ஆனா இவர்கள் எப்படிப்பட்டவர்கள் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருக்கறவங்க. தேவையில்லாம யார் விஷயத்திலயும் நம்ம போய் எதுக்குப்பா தலையிடணும் அப்படின்ற எண்ணம் இவங்களுக்கு இருக்கும். ஆனா இப்படி நினைக்கிற இவங்களதான் மற்றவர்கள் அப்பப்ப இப்படி சீண்டிக்கிட்டே இருப்பாங்க. இந்த டைம் பாஸ்கனே நம்மள வந்து நோண்டுறாங்களோ அப்படின்ற மாதிரில்லாம் இவங்க மைண்ட்ல தோணும். சும்மா கம்னு உட்காந்துட்டு இருப்பாங்க. இவங்கள வந்து சீண்டுவாங்க. ஏதாவது கேள்வி கிண்டல் பேசுவாங்க. சில நேரத்துல அவமானப்படுத்துறது இவங்களை வச்சு காமெடி பண்றது இதெல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா கௌரவத்தோட வாழணும்ு நினைக்க நினைப்பவர்கள் தான் இந்த தனுசு ராசிக்காரர்கள். இந்த காலகட்டம் ஒரே ஒரு விஷயம்தான். குலதெய்வத்தின் அருள் இந்த நேரம் முழுமையாக உங்களுக்கு கிடைத்தே தீர வேண்டும். குலதெய்வத்தின் ஆலயத்திற்கு

8:26 உங்கள சென்று நீங்களுடைய பாதங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் பட வேண்டும் இந்த காலகட்டம். சரிங்களா இன்னொரு விஷயம் என்னன்னா தனுசு ராசிக்கார நண்பர்களே நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு சில குறிப்பிட்ட குணங்கள் இருக்கும். அது நல்லத தருதா கெட்டத தருதான்றது அந்தந்த ராசிக்காரர்களை பற்றிய பலன்கள் சொல்லும்போது மிக தெள்ள தெளிவா அலசி ஆராஞ்சு சொல்லி இருக்கும். அதனாலதான் நம்மள எல்லாருக்கும் புடிச்சது. இவ்வளவு பேத்துகளுடைய மனதிலும் நம்ம நம்மளுடைய பேச்சு அதாவது நான் கிடையாது என் பேச்சுதான். என்னுடைய வார்த்தைகள் தான். என்னுடைய வார்த்தைகள் தான் அவங்க மனசுல இடம் பெற்றிருக்கிறது. காரணம் என்னன்னா அந்தந்த ராசிக்காரர்களுக்கான அந்த குண நலன்கள் எது இருக்கணும் எது இருக்கக்கூடாது. எது இருந்தா அவங்க நல்ல நிலைமைக்கு வரலாம். ஏன்னா, இதை ஏன் இப்படி நான் இந்த ரூட்ல சொல்றேன் அப்படின்னு

9:11 கேட்டீங்கன்னா, ஐயா, சுய ஜாதகம்தான் உங்கள் வாழ்க்கை என்ன என்பதை நிர்ணயம் செய்யும். மத்தபடி நீங்க YouTubeல, Facebookல பார்க்கிற எல்லா கணிப்புகளும் பொதுவான கணிப்புகள்தான். அது எந்த அளவுக்கு கனெக்ட் ஆகும்ன்றது இந்த ஜோதிடம் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். சரிங்களா ஆனா சுய ஜாதகம் தான் ஒரு மனிதனுடைய டோட்டலா அவங்க யார் என்பதை நமக்கு காட்டும். சரிங்களா அப்படி இருக்கக்கூடிய அந்த சுயஜாதகம் இந்த பதிவை பார்க்கக்கூடிய எல்லாருடைய சுயாதமும் என் கையில இல்ல. அத என்னால தெரிஞ்சுக்கவும் முடியாது. ஏன்னா எந்த ஊர்ல பல நாடுகளில இருந்து கூட நீங்க பாத்துட்டு இருப்பீங்க. அப்ப கொடுக்கக்கூடிய கணிப்புகள் எல்லோருக்குமே பொதுவா அது கனெக்ட் ஆகணும். தனுசு ராசிக்காரன் நண்பர்களே உங்கள் வாழ்க்கையில் தடை தாமதத்தை

9:58 உருவாக்கக்கூடிய சில நபர்கள் இருப்பார்கள். என்னங்க தடை தாமதம் தடை தாமதம் இதையே சொல்லிட்டு இருக்கீங்க. ஆமா ஆமா நீங்க ஒன்னும் இல்ல இங்க நான் சொல்றதுல உங்களுக்கு டவுட்டா இருந்தா கூட உங்களுடைய வாழ்க்கையை கடந்த காலத்துல புரட்டி போட்டு பாருங்க கடந்த காலத்துல உங்க வாழ்க்கையை புரட்டி போட்டு பாருங்க நீங்க எந்த இலக்கை அடையணும்னு நினைச்சீங்களோ அந்த இலக்கை இந்நேரம் அடைஞ்சிருந்தா தனுசு ராசிக்காரங்களுடைய லைப்பே வேற உங்க லைப் ஸ்டைலே வேற ஆனா அடைய முடியல இன்னுமே அடையல இன்னுமே அதற்காக போராடிட்டு இருக்கீங்க. இந்த காலகட்டம் இந்த கிரகநிலை மாற்றங்கள் உங்களுக்கு இந்த வழிபாடுகள் பரிகாரம் ரீதியா பார்த்தா நான் சில பதிவுகள்ல

10:43 சொல்லி இருப்பேன் முருகன் முருகப்பெருமானின் அருள் முழுமையா இருக்கு. கோவிலுக்கு போகாத நபர்கள் கூட இந்த நேரத்தில முருகன் கோவிலுக்கு போறதுக்கான எண்ணங்கள் தோன்றும். திரும்பிய பக்கமெல்லாம் முருகனுடைய அருள் இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு தான் இந்த முருகன் முருகனுடைய அருள் முருகனுடைய திரும்பிய பக்கம் எல்லாம் முருகனுடைய காட்சி இருக்குன்றத நான் சில ராசிக்காரர்களுக்கு சொல்லி இருந்தேன் அது எல்லாருமே கமெண்ட் செக்ஷன்ல போய் பார்த்தீங்கன்னா சொல்லிருப்பாங்க ஆமா நீங்க சொன்னது 100% கரெக்ட் இப்ப அதிகமா நான முருகன் மேல ஒரு ஈர்ப்பு முருகன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு முருகப்பெருமான் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு அதிகமாயிட்டு இருக்கு அப்படின்னு ஏன்னா முருகனுடைய அருள் உங்களுக்கு முழுமையா இருக்கு. சரிங்களா அதேபோல அரசு துறையில்

11:29 வேலை செய்பவர்கள் சரிங்களா சீருடை அணிந்து பணியாற்றும் துறையில் இருப்பவர்கள் இவர்களுக்கு எல்லாமே பதவியில நல்ல ஒரு அடுத்த கட்டம் போறதுக்கான முயற்சியில் இறங்க வேண்டிய நேரமா இருக்கும். அதற்கான சிந்தனைகளும் செயல்களும் அதிகமா இருக்கும். சரிங்களா உயர்ந்த நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கக்கூடிய காலமா இருக்கும். குறிப்பா அந்த கவர்மெண்ட் ஜாபுக்கு போகணும்னு ட்ரை பண்ணிட்டு இருக்கறவங்க எல்லாமே பெரும்பாலும் பாருங்க தனுசு ராசிக்காரங்க அந்த கவர்மெண்ட் ஜாபனு ட்ரை பண்றவங்க தொடர்ந்து ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. ஆனா சில பேருக்கு பார்த்தீங்கன்னா அதுல தொடர்ந்து தோல்விகளையும் பார்த்துட்டு இருப்பாங்க. தோல்விகள் எவ்வளவு வந்தாலும் ஆனா அவங்க ஆள் மனசுல பாருங்க ஒரு எண்ணம் ஆழமா இருக்கும். கண்டிப்பா நமக்கு கிடைச்சிரும்பா. கண்டிப்பா நமக்கு அரசு துறையில ஏதோ ஒரு பணி இருக்கு ஏதோ ஒரு வேலை இருக்கு. அது என் உள்மனசு சொல்லுதுன்னு இந்த

12:15 ராசிக்காரங்க கவர்மெண்ட் ஜாபுக்கு வேலை செய்றவங்களுக்கு கவர்மெண்ட் ஜாபுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கறவங்களுக்கு நான் சொல்றது எந்த அளவுக்கு உங்களுக்கு கனெக்ட் ஆகும்ன்றது உங்களுடைய மனசாட்சி கேட்டு பாத்தீங்கன்னா தெரியும். பாருங்க நீங்கஃபெயில் ஆகிட்டே இருந்தாலும் உங்க ஆள் மனசுல ஒரு எண்ணம் உதிச்சுக்கிட்டே இருக்கும். இல்ல நம்மளுக்கு கிடைச்சிரும். கிடைச்சிரும் அப்படின்ற ஏதோ ஒரு ஒரு உந்துதல் ஒரு உற்சாகம் அதுதான் உங்களை வழிநடத்திட்டு இருக்கு. தனுசுனாவே தன்னம்பிக்கை இருக்கணும். தனுசு ராசினாவே தன்னம்பிக்கை இருக்கணும். அந்த தன்னம்பிக்கை அளவுக்கு அதிகமாவும் போயிறக்கூடாது. டோட்டலா கம்மியாவும் இருக்கக்கூடாது. அளவோட நீங்க வச்சுக்கிட்டீங்கன்னாதான் தனுசு ராசிக்கார அடுத்த ஏன்னா ஓவர் கான்பிடன்ட் பெரும்பாலும் இந்த தனுசு ராசிக்காரர்களுக்கு சில நேரங்கள்ல இருக்கும். அது உண்மையா இல்லையான்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. ஓவர் கான்பிடன்ட் ஆமா இத நான் பண்ணிருவேன் நான்

13:01 செஞ்சிருவேன். எனக்கு அதை பத்தி கவலையே இல்லை அப்படின்னு அதுல அந்த அந்த ஓவர் கான்பிடன்ட் தான் அவங்களிடம் உருவாகக்கூடிய அலட்சியம். கரெக்ட்டங்களா அங்கதான் அங்கதான் சருக்க ஆரம்பிக்கிறீங்க. ஐயா நான் பல பதிவுகள்ல தெளிவா சொல்லிட்டேன். உங்களை நம்பி இருக்கக்கூடிய விஷயம் மட்டும்தான் மாறுமா மாறாதான்றது உங்க கையில இருக்கும். இந்த உலகத்தில உங்களை தாண்டி உள்ள எந்த விஷயங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு எதிராகவும் மாறலாம். முன்பை விட இன்னுமே நெருக்கமாகவும் மாறலாம். அப்ப நல்லா புரிஞ்சுக்கோங்க தனுசு ராசிக்கார நண்பர்களே உங்களிடம் உள்ள மாற்றம் ஒன்று

13:46 மட்டும்தான் உங்களுக்கு மாற்றத்தை தரும். ஏன்னா சில நேரத்தில மற்றவர்களிடமும் மாற்றத்தை எதிர்பார்த்துட்டு இருக்கீங்க. ஆமாவா உண்மையை நான் இப்படி சொல்லிட்டேன் பாத்தீங்களா ஆமா தனுசு ராசிக்காரங்க நீங்க நினைக்கிற மாதிரி சில விஷயங்கள்ல மற்றவர்கள் இருக்கணும்ன்ற எண்ணம் இருக்கும். யோசிச்சிருப்பீங்க அப்படி அவங்க இருக்கணும்னு நினைச்சிருப்பீங்க. அது வாழ்க்கையிலயும் இருக்கலாம் வேலை செய்யற இடத்திலயும் இருக்கலாம். எந்த இடத்துல வேணாலும் இருக்கலாம். ஆனா தன்னுடைய எண்ணப்படி சில விஷயங்கள் நடக்கணும்ன்ற எண்ணம் தனுசு ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் இருக்கும். அது நினைச்ச மாதிரியே அப்படி நடக்குமா? சொல்லுங்க பார்க்கலாம். அதிலும் சில ஏமாற்றத்தை பார்க்கிறார்கள் இந்த தனுசு ராசிக்காரர். செவ்வாய் சந்திரன் நட்சத்திரத்தில் ஆகஸ்ட்

14:32 13ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி வரை அஸ்தம் நட்சத்திரத்தில் இருப்பது பாத்தீங்கன்னா உங்களுக்கு படிப்படியான படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய காலமா இது இருக்கும். சரிங்களா அலைச்சல் இருக்கும் ஆனா மன அழுத்தம் இருக்கும் பட் இது எல்லாத்தையும் தாண்டக்கூடிய நபர்கள் தான் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு போறதுக்கான வாய்ப்புகளை கையில பிடிப்பாங்க குறிப்பா பாத்தீங்கன்னா இந்த செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும் போது புதிய பொறுப்புகள் கிடைக்கும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிட்டும் கௌரவம் உயரும் இந்த காலகட்டம் சரிங்களா குறிப்பா விளையாட்டு துறையில் இருப்பவர்கள் ஜொலிக்க போகிறார்கள் தனுசு ராசிக்காரர்

15:20 தனுசு ராசிக்கார நண்பர்களே நீங்க உங்க லைப்ல உங்க நண்பனா உங்க மனசாட்சியா இருந்து நான் ஒரு விஷயத்தை சொல்றேன் தயவு செஞ்சு தயவு செஞ்சு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அளவோட லைஃப்குள்ள கொண்டு வாங்க எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இதை மட்டும் உங்க லைஃப்ல என்னைக்கும் மறந்துராதீங்க ஏன்னா ஏன் இதை நான் சொல்றேன்னா தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் சரி வெளிய வெளியே நீங்க உங்க லைப்ல வெளியே உள்ள பழக்க வழக்கங்களலயும் சரி வேலை விஷயத்திலும் சரி நீங்க சில நேரத்தில அளவுக்கு அதிகமா சில விஷயத்தை நம்பிறீங்க அதுதான் நீங்கள் ஏமாறுவதற்கான ஆரம்ப புள்ளியா இருக்கு அளவுக்கு அதிகமா நீங்க என்ன நம்பக்கூடிய சில விஷயங்கள்

16:06 நீங்க நினைக்கிற அளவுக்கு நம்பிக்கையான விஷயங்கள் இல்லைன்றத கடைசியாதான் உங்களுக்கு தெரிய வருது வாழ்க்கையில் அடிபட்டதுக்கு அப்புறம் ஆமா வாழ்க்கை பாடத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் அந்த தனுசு ராசிக்காரருக்கு தெரியும் ஓ இவங்க எல்லாம் இப்படிதானா ஓ இவங்கல்லாம் இப்படிப்பட்டவ இது தெரியாம போயிருச்சு இது தெரியாம இருந்துட்டோமே அதேபோல இந்த ஒற்றை தலைவலி ஒற்றை தலைவலி இந்த தனுசு ராசிக்காரர்கள்ல அதாவது இந்த சீசனுக்கு வரும்ன்ற மாதிரி அப்பப்ப குறிப்பிட்ட காலகட்டத்தில இவங்களுக்கு அந்த தலைவலின்றது ஒற்றை தலைவலியா அல்லது இரட்டை பக்க தலைவலியோ அந்த தலைவலின்றது அப்பப்ப இவங்கள அபெக்ட் பண்றதுக்கான வாய்ப்புகள் இருக்கும். சரிங்களா நான் திரும்பவும் சொல்றேன் குலதெய்வ வழிபாடு முக்கியம்.

16:53 மன அழுத்தம் உருவாகக்கூடிய காலமா இருப்பதால மனத்தெளிவு தேவை எது நெகட்டிவா உருவாகுதோ அதை அப்படியே உருவாகவிடாமல் தடுத்துட்டு பாசிட்டிவா அதை மாத்திக்கறதுக்கான முயற்சிகளை எடுப்பவர்கள் தான் தனுசு ராசிக்காரர்கள் அதை இந்த வாட்டி நீங்க சரியா ஹேண்டில் பண்ணனும். சரிங்களா அதேபோல காலபைரவர் வழிபாடு. தனுசு ராசிக்கார நண்பர்களுக்கு தடைகளையும் தாமதத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு முன்னேறி வர காலபைரவரை மனதார வழிபடுங்க சரிங்களா தெருவில் உள்ள நாய்களுக்கு இரவு 8ு மணிக்கு மேல எப்ப டைம் கிடைக்குதோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் போட்டாலும் சரி இல்லது ஒரு ரெண்டு நாள் மூணு நாள் வாரத்துக்கு ரெண்டு வாட்டினாலும் நாய்களுக்கு உணவளியுங்கள்.

17:41 சரிங்களா ஐயா நான் ஒரு விஷயத்தை தான் சொல்லுவேன். நீங்க செய்யக்கூடிய வழிபாடுகள் பரிகாரங்கள் வேண்டுதல்கள் இதுல ஒருத்தர்ட்ட ஆசீர்வாதம் வாங்குறது நல்லத நினைக்கிறது எல்லாமே எப்படி நம்மள வந்து கனெக்ட் ஆகும்னா அதிர்வலைகள் மூலமாதான். திடீர்னு இந்த வானத்தை பிளந்துட்டு நம்ம முன்னாடி கடவுள் வந்து நின்னு நமக்கு எந்த ஒரு திடீர்னு ஒரு மேஜிக் அவர் ஒன்னும் பண்ண போறது கிடையாது. கடவுள் இருக்கிறார் இறைவன் இருக்கிறார் அவருடைய எங்க இருக்கிறார் அப்படின்னா நம்ம மனசுல தான் இருக்கார் நம்மகிட்ட அந்த வைப்ரேஷனா இருக்காரு நம்மளுடைய அதிர்வலைகளா இருக்கார். நான் அதனாலதான் சில பதிவுகள் இந்த தனுசு ராசிக்காரர்களே நம்ம நிறைய பேர் ஜாதகத்தை நிறைய பேர் ஜாதகம் இந்த தனுசு ராசிக்காரங்களை பார்க்கிறப்ப அவங்க பெரும்பாலும் அவங்க பேஸ் பண்ற விஷயமே என்னன்னா

18:28 அதான் நம்ம சொன்ன மாதிரிதான் எனக்குன்னு ஒன்னு வரப்பதாங்க ஒன்னு சரியா நடக்க மாட்டேங்குது. அது என்னனே தெரியல. என்ன தடைன ஜாதகத்தை கொடுத்து கேட்டா அதெல்லாம் நல்ல அமைப்புதாங்க இருக்கு நல்லாதான் இருக்குது அப்புறம் என்ன உங்களுக்கு ப்ராப்ளம்னு எங்க கிட்ட கேட்கறாங்க. ஆனா இங்க ஏதோ ஒன்னு தடுக்குதுங்க. ஏதோ ஒரு விஷயம் எங்களுக்கு என்னன்னே தெரியல. அப்படின்னு புலம்பக்கூடிய நபர்கள் பெரும்பாலும் தனுசு ராசியில இருப்பாங்க. நான் அதனாலதான் சில ராசிக்காரர்களுக்கு நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயத்தை தெளிவா புரிய வைக்கிறேன். ஐயா கண்டிப்பா உங்க சுயஜாதகம் நீங்க யாருன்றத சொல்லும். ஆனா அந்த ஜாதகத்திலே சில அமைப்புகளே இல்லைங்க. வேலைக்கான அமைப்பு இல்ல வாழ்க்கைக்கான அமைப்பு இல்லை நீங்க இப்படிதான் கஷ்டப்படணும் அப்படின்னு இருந்துட்டாலும் அதை நீங்க ஏத்துக்கிட்டு இருக்கக்கூடிய மனநிலை பெரும்பாலும் யாருக்கும் இருக்காது. அதிலிருந்து வெளிய வர்துக்கான முயற்சியை தான் தேடுவாங்க.

19:14 அதற்கான ஏதாவது வழிபாடுகள் வழிகள் ஏதாவது இருக்கான்னுதான் தேடுவாங்க. அதனாலதான் தனுசு ராசிக்காரர்களுக்கு தெளிவா சொல்றேன் ஐயா கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பு. இது பொதுவான பலன்ன்றதுனாலதான் நான் இது தெளிவா சொல்றேன். மனசை தெளிவா வச்சுக்கோங்க. அது குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில தேவையில்லாம மனதுல அதை இதை போட்டு குழப்பிட்டு இருக்கீங்க. அது எந்த தெளிவையும் உங்களுக்கு கொடுக்க போறதில்லை. நீங்க உங்களுடைய குழப்பம் இன்னும்தான் அது குழப்பத்தை அதிகரிக்க போகுது. தெளிவு கொடுக்க போறதில்லை. அதனால தயவு செஞ்சு தனுசு ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்க்கறவங்க தினமும் கண்களை மூடி ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா மெடிடேஷன் பண்ணுங்க. இந்த நொடி பிறந்த குழந்தையாக உங்களை நீங்க நினைச்சுக்கோங்க. சரிங்களா நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதனா மாறுங்க ஒன்னு இல்ல ஒரு டிரஸ் கிடைக்க போறீங்கன்னா அந்த டிரஸ்ல அந்த கடையில எந்த டிரஸ் குவாலிட்டியோ அது உங்களை தேடி வரணும்.

20:00 அந்த அளவுக்கு அந்த ஈர்ப்பு தன்மை இருக்கணுங்க வேற ஒன்னும் இல்லை நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா உங்களை பார்த்தாவே உங்ககிட்ட வந்து நல்லவர்கள் பேசணும்னு தோணும். உங்கள மாதிரியே நல்ல எண்ணம் கொண்டவர்கள் உங்ககிட்ட வந்து கனெக்ட் ஆகணும். அது எல்லாமே அந்த ஈர்ப்பு தன்மைதான். சரிங்களா இந்த பதிவு தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்ு நம்புறேன். மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம் நன்றி வணக்கம்.

Share

More video summaries