🔴18 வருடங்களுக்கு பிறகு வரும் யோகத்தால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கு வரவிருக்கும் அற்புத நாட்கள்!!

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில், விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குப் பிறகு வரக்கூடிய கேது புதன் சேர்க்கையால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அதிர்ஷ்ட நிகழ்வுகள் பற்றி பேசப்படுகிறது. விருச்சிக ராசியினரின் குணாதிசயங்கள், தொழில், வேலை, வருமானம் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

  • கேது புதன் சேர்க்கை தொழில் மற்றும் வருமானத்தில் வாய்ப்புகளை உருவாக்கும்.
  • திருமண வாழ்க்கையில் நிதானம் மற்றும் பொறுமை அவசியம்.
  • குலதெய்வ வழிபாடு மற்றும் முருகன் வழிபாடு முக்கியம்.
  • எந்த விஷயத்தையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

அறிமுகம்

இந்த வீடியோ விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கானது. 18 வருடங்களுக்குப் பிறகு வரக்கூடிய கேது புதன் சேர்க்கையால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். இந்த சாம்பிராணி கெட்ட அதிர்வுகளை நீக்கி நல்ல அதிர்வுகளை கொடுக்கும். வாங்குனவங்க திரும்பத் திரும்ப ஆர்டர் பண்ணி வாங்கிட்டு இருக்கீங்க. புதுசா வேணும்னு நினைக்கிறவங்க இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க.

கேது புதன் சேர்க்கை

ஆகஸ்ட் 30ஆம் தேதி வேத ஜோதிடத்தில் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படக்கூடிய கேது புதன் சேர்க்கை சிம்ம ராசியில் நடக்கிறது. இந்த சேர்க்கை 12 ராசிக்காரர்களுக்கும் மாற்றத்தை கொடுக்க இருக்கு. குறிப்பா விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை கொடுக்க இருக்கு. கடந்த மே 29ஆம் தேதி தொடங்கி சிம்ம ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செஞ்சுட்டு இருக்காரு. ஆகஸ்ட் 30ஆம் தேதி புதனும் கேதுவுடன் இணையுறாங்க. இது 18 வருஷத்துக்கு பின்னாடி உருவாகக்கூடிய ஒரு அரிய கிரக நிலை மாற்றம்.

விருச்சிக ராசியினரின் குணாதிசயங்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் தேடல் அதிகமா கொண்டவங்க, அதிக வைராக்கியம் கொண்டவங்க, அதிக தன்னம்பிக்கை கொண்டவங்க. ஒரு இடத்துல அவமானப்படுத்திட்டாங்கன்னா அந்த இடத்துல மீண்டும் எழுந்து நிக்கிற வரைக்கும் தூங்க மாட்டாங்க. முகத்துக்கு நேராக பேசக்கூடிய தைரியம் கொண்டவர்கள். மனதில் பட்டதை நேருக்கு நேரா சொல்லிருவாங்க. யாரை பார்த்து பயப்பட மாட்டாங்க. இந்த குணத்தினாலேயே இவங்களுக்கு நிறைய மறைமுக எதிரிகளும், நேர்முக எதிரிகளும் இருப்பாங்க. கோபம் சட்டு சட்டுன்னு வந்துரும். கோபத்துல வார்த்தைகளை கவனிக்காம விட்டுருவாங்க.

தொழில் மற்றும் வேலை

தொழில் வளர்ச்சி மற்றும் வருமானத்தில் இந்த கேது புதன் சேர்க்கை தாக்கத்தை உருவாக்க இருக்கு. புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு. வேலை தொழிலுக்கான புதிய சிந்தனைகள் உருவாக வாய்ப்பு இருக்கு. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பெறக்கூடிய ஸ்மார்ட் ஒர்க் சிந்தனை உங்களுக்கு தோன்றும். விருச்சிக ராசிக்காரங்க சொந்த கால்ல நிக்கணும்னு நினைப்பாங்க. இவங்களுக்கு ஏற்ற நபர்கள் மிகக் குறைவுதான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு இப்படித்தான் இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஏற்கனவே வேலையில இருந்தவங்க வேலை செய்யற இடத்திலேயே அடுத்த ப்ரமோஷன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அப்படி இல்லன்னா வேற கம்பெனிக்கு போவீங்க. ஆனா போகக்கூடிய கம்பெனில நல்ல பொசிஷன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. வேலை செய்யக்கூடிய இடத்துல அனுசரிச்சு போகணும். கோபத்தை கட்டுப்படுத்தணும். உங்க திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

தடைகள் மற்றும் தீர்வுகள்

கடந்த காலத்துல விருச்சிக ராசிக்காரங்க எடுத்த முயற்சிகள்ல ஏதோ ஒரு முட்டுக்கட்டை இருந்திருக்கும். அதனால நீங்க ஏன் நம்மளால முடியலன்னு யோசிச்சுட்டு இருப்பீங்க. உங்க மேல உங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கும். ஆனா சில பேருடைய வருகையால எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காம போயிருக்கும். வருஷத்துக்கு ஒரு முறை உங்களுடைய தசாபத்தி என்ன சொல்லுது, உங்களுடைய ராசி கட்டங்கள் என்ன சொல்லுதுன்னு தெளிவா பார்த்துக்கிட்டு நல்லதை பெறுவதற்கான வழிகள் என்ன, வழிபாடுகள் என்ன, பரிகாரங்கள் என்னன்றத தெரிஞ்சுக்கிட்டாலே போதுமானது.

திருமண வாழ்க்கை

திருமணம் முடிக்காதவர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. வாழ்க்கையை உங்க விருப்பம் போல வாழணும்னு நினைக்கிறவங்க விருச்சிக ராசிக்காரங்க. நிறைய பேரோட கனெக்ட் ஆகாததால ஒரு கட்டத்துக்கு மேல தனிமையா இருக்கற மாதிரி ஃபீல் ஆகும். விருச்சிக ராசியில பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வாழ்க்கையில கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், சண்டைகள் பிரச்சனைகள் இதெல்லாம் வந்துட்டா ரொம்ப கஷ்டப்படுவாங்க. உங்களை சாந்தப்படுத்தி அமைதி படுத்தக்கூடிய நபர்தான் உங்க லைஃப்ல கனெக்ட் ஆகணும். திருமண விஷயங்கள்ல நிதானம் பொறுமை தேவை. டைமுக்கு நேரத்துக்கு உங்களுக்கு ஒரு விஷயம் கடவுள் அனுப்புறாருன்னா அதை ஏத்துக்க தயாரா இருக்கணும்.

வழிபாடு மற்றும் நம்பிக்கை

குலதெய்வ வழிபாடு முக்கியம். செவ்வாய்க்கிழமையில முருகன் கோவிலுக்கு போய் மனதார வழிபடுங்க. காலையில இருந்து இரவு வரைக்கும் கோவில்லயே உட்கார்ந்து கடவுளே கதின்னு கிடந்தாலும் எந்த மாற்றமும் வராது. உங்க வேலை, உங்க வருமானம், உங்க முயற்சி, உங்க குடும்பம் இதுதான் முக்கியம். இறைவனுடைய அருளும் தேவை அதே பட்சத்துல நம் முயற்சியும் இங்க அதிகமா தேவை. எந்த விஷயத்தையும் அளவோட எடுத்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது.

எச்சரிக்கை மற்றும் அறிவுரை

புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்க இருக்கு. கொஞ்சம் சூதானமா இருந்துக்கோங்க. கிரக நிலைகள் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய காலமாவே இருந்தாலும் நம்ம உஷாரா இருந்துக்கணும். கஷ்டப்படுற நிலைமையில விட நல்ல நிலைமைக்கு முன்னேறும் போதுதான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். வெற்றியை தக்க வைக்க முடியாம போனவங்கதான் அதிக பேர். வெற்றியை கட்டி காப்பாத்துறது நம்ம கையிலதான் இருக்கு. எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளிலும் தெளிவுகள் இருக்கணும்.

நம்பிக்கை மற்றும் முடிவுரை

இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. எல்லா மாதமும் ராசிபலன் வந்துட்டுதான் இருக்கும். அதுல சொன்ன நல்லதெல்லாம் உங்களுக்கும் கனெக்ட் ஆகணும்னா நீங்க முதல்ல அதுக்கு தயாராகி நிக்கணும். நம்ம லைப்ல நல்ல மாற்றம் வரப்போகுதுன்ற நம்பிக்கையை அதிகமா நம்புங்க. உங்க வாழ்க்கையில எதை இருக்குன்னு நினைச்சீங்களோ அதெல்லாம் இருந்திருக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நீங்க மனசுல என்ன விதைக்கிறீங்களோ அதுதான் உங்க வாழ்க்கைக்கான எதிர்காலம். நம்ம சேனல்ல கொஞ்ச நேரம் ஒதுக்கி வந்து பார்த்தீங்கன்னா இனி விடியக்கூடிய காலை உங்களுக்கான காலை அப்படின்றத நீங்க உணர்வீங்க. உங்கள் கண் முன் இதுவரை தென்படாத சில நல்ல விஷயங்கள் தென்பட ஆரம்பிக்கும். இனி யாவும் நல்லதே நடக்கட்டும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுலுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கோம்ன்ற நம்பிக்கையிலதாங்க ஒவ்வொரு பதிவுல நான் கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு விருச்சிக ராசியில பிறந்தவர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஆமா. ஏன்னா 18 வருஷத்துக்கு பிறகு வரக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு. அதன் மூலமாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன? அந்த நல்லது எப்படி நம்ம லைஃப்ல கனெக்ட் ஆகப்போகுது எப்படி எல்லாம் வொர்க் அவுட் ஆகப்போகுது அப்படின்றதுதான் நம்ம இந்த பதிவுல நம்ம பார்க்க போறோம். ஆகவே மிக மிக பயனுள்ள ஒரு பதிவா இது இருக்க போகுது. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பாக்குறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பிராணி மனசார கொடுத்தோம். எல்லாருமே மனசார வாங்கிட்டீங்க. அங்க இருந்த கெட்ட அதிர்வலைகளை விளக்கிட்டு நல்ல அதிர்வலைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்து இனி

0:47 வாழ்க்கையில் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி பெறுவதற்கான அந்த அற்புதமான மாற்றத்தை தரக்கூடிய வைப்ரேஷன தர்துக்காகதான் இந்த சாம்பிராணி நம்ம கொடுத்தோம். எல்லாருக்குமே வாங்குனவங்க எல்லாருக்குமே இது கனெக்ட் ஆச்சு மாற்றத்தை கொடுத்துச்சு. இன்னைக்கு அதனாலதான் வாங்குனவங்களே திரும்ப திரும்ப 10 பாயிட்டு 20 பாயிண்ட் 30 பாயிண்ட்ன்னு ஆர்டர் பண்ணி வாங்கிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இப்ப புதுசா வேணும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஐயா அந்த ஆபர்ல எல்லாம் இருக்கு. நான் உங்களுக்கு இலவசமா தரேன்னு சொன்னோம் பாத்தீங்களா ஆன்மீக பொருள் அந்த ஆபர் இப்ப வரைக்குமே இருக்கு. தாராளமா வேணும்ன்றவங்க வாங்கிக்கலாம். சரிங்களா சரி இப்ப விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னங்க அப்படி அதிஷ்ட நிகழ்வு அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா வரக்கூடிய இந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியில அன்று பாத்தீங்கன்னா வேத ஜோதிடத்தில ஒரு அரிய நிகழ்வா கருதப்படக்கூடிய கேது புதன் சேர்க்கை

1:34 இதுதான் வந்து இங்க ரொம்ப ரொம்ப முக்கியம். கேதுவுடன் புதன் இணைய உண்டாகக்கூடிய அந்த அரிய கிரகநிலை மாற்றம். அதுதான் நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்க இருக்கு. குறிப்பா இது சிம்ம ராசியில நடக்குது. சிம்ம ராசியில நடக்கும் நிகழும் இந்த சேர்க்கை 12 ராசிக்காரர்களுக்குமே பாத்தீங்கன்னா மாற்றத்தை கொடுக்க இருக்கு. அதுல குறிப்பா விருச்சிக ராசிக்காரர்கள் இவர்களுக்குதான் மிக முக்கியமா இந்த மாற்றத்தை பத்தி நம்ம சொல்லியே ஆகணும். ஏன்னா இந்த மாற்றம் அதாவது மே கடந்த மே 29ஆம் தேதி தொடங்கி சிம்ம ராசியில சஞ்சாரம் செஞ்சுட்டு வந்துட்டு இருக்காரு கேது பகவான். சரிங்களா. இதனிடையே இப்ப வரக்கூடிய இந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்னைக்கு பாத்தீங்கன்னா சிம்ம ராசியில புதன் குடியேற கேதுவோட இப்ப புதனும் இணையுறாங்க. கரெக்ட்டுங்களா? இந்த மாற்றம்தான்

2:20 கிட்டத்தட்ட 18 வருஷத்துக்கு பின்னாடி உருவாகக்கூடிய இந்த அரிய கிரகநிலை மாற்றம். குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை கொடுப்பதில் இந்த விருச்சிக ராசிக்காரர்களும் அந்த லிஸ்ட்ல வராங்க. அப்படி பார்த்தோம்னா அந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் அப்படின்னு பார்கறதுக்கு முன்னாடி விருச்சிக ராசிக்காரர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி குணம் கொண்டவர்கள் எந்த மாதிரி சிந்தனை கொண்டவர்கள் அப்படின்றத எல்லாமே பல பதிவுகள்ல இதுக்கு முன்னாடி பார்த்தோம். பார்த்தவங்க எல்லாமே பயங்கரமா அதிர்ச்சி ஆயிட்டீங்க. என்னங்க நீங்க? யாருங்க நீங்க? உங்க பக்கத்துலயே என் பக்கத்துலயே இருந்து பார்த்த மாதிரி எல்லா விஷயத்தையுமே தெளிவா சொல்லிட்டீங்க. இது எல்லாமே என் லைஃப்ல நடந்துருச்சுங்க ஐயா அப்படின்னு சொல்லி சொல்லி இருந்தீங்க. இத நான்வாட்ல நிறைய பேர் வாய்ஸ் ரெக்கார்டு நான் கேட்டேன். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தேடல் அதிகமா கொண்டவங்க அதிக வைராக்கியம் கொண்டவங்க அதிக தன்னம்பிக்கை கொண்டவங்க

3:05 ஒரு இடத்துல இவங்களை அவமானப்படுத்திட்டாங்க கீழ தள்ளிட்டாங்க சரிவை சந்திச்சிட்டாங்க அப்படின்னா அந்த இடத்துல மீண்டும் எழுந்து நிக்கிற வரைக்கும் இவங்களுக்கு தூக்கமே வராது. அந்த அளவுக்கு பாத்தீங்கன்னா ரொம்ப வைராக்கியமான உழைப்பாளி அப்படின்னே சொல்லலாம். அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்காரர்கள் யாரு இருந்தாலும் முகத்துக்கு நேராக பேசக்கூடிய தைரியம் கொண்டவர்கள் துணிச்சல் கொண்டவர்கள். யாரை பார்த்து பயந்துக்க மாட்டாங்க. என்ன மனசுல படுதோ அது நேருக்கு நேரா சரியோ தவறோ அவங்க முன்னாடி பண்ணிருவாங்க. யாரு தப்பு பண்ணாலும் அத முகத்துக்கு நேரா சொல்லிருவாங்க. பயப்பட மாட்டாங்க. அப்படிப்பட்ட குணம் இருப்பதாலதான் இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய மறைமுக எதிரிகளும் நேர்முக எதிரிகளும் நிறைய பேர் இருப்பாங்க. இத நான் பல பதிவுகளலயும் சொல்லிருக்கேன். அது இல்லாம கோவம் சட்டு சட்டுன்னு கோவம் வந்துரும். கோவம் வந்துட்டா வார்த்தைகளை சில நேரங்கள்ல கவனிக்காம விட்டுருவாங்க

3:52 இதனாலதான் வாழ்க்கையில பல சவால்களை சந்திப்பாங்க சில நபர்களால ஏன்னா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல யாரெல்லாம் இவங்களுக்குஃேவரபிளா இருந்தாங்களோ அவங்களே இவங்களுக்கு எதிரி மாதிரி மாற ஆரம்பிச்சிருவாங்க இது எல்லாமே விருச்சிக ராசிக்காரங்க உங்க லைஃப்ல பார்த்திருப்பீங்க. ஆகவே அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தொழில், வேலை, வருமானம் இந்த கட்டத்துலதான் இந்த கேது, புதன் சேர்க்கை வந்து தாக்கத்தை உருவாக்க இருக்கு. இதுதான் இங்க ரொம்ப முக்கியமே. தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வருமானத்தில வருமானத்தில வளர்ச்சி இதுல வந்து வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்க போறாங்க கேதுவும் புதனும் சேரக்கூடிய இந்த சேர்க்கை இந்த தாக்கம் உங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் உங்க கண்ணு முன்னாடி பாருங்க இனி இந்த ஆகஸ்ட் 30க்கு பிறகு புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு. அதேபோல வேலை தொழிலுக்கான புதிய சிந்தனைகள்

4:37 உருவாக வாய்ப்பு இருக்கு. இந்த காலகட்டத்தில் நீங்க குறைந்த முதலீட்டில அதிகம் லாபம் பெறக்கூடிய ஸ்மார்ட் ஒர்க் வந்து உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும் சிந்தனையில சரிங்களா ஏன்னா பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரங்களும் இந்த சிம்ம ராசிக்காரங்க மாதிரிதான் அவங்க வந்து எப்பவுமே சொந்த கால்ல நிக்கணும்னு நினைப்பாங்க அதாவது சொந்த பந்தத்தை சொந்த பந்தத்திடமே அதிகமா கனெக்ட் ஆக மாட்டாங்க சரிங்களா ஏன்னா இவங்களுக்கு ஏற்ற நபர்கள் மிக மிக குறைவுதான். எல்லாரும் இவங்க லைஃப்ல இவங்க கூட கனெக்ட் ஆகியே இருக்க மாட்டாங்க. ஏன்னா இவர்கள் நினைக்கக்கூடிய எந்த ஒரு விஷயமும் அதாவது கடமை கண்ணியம் கட்டுப்பாடு இப்படித்தான் இருக்கணும் ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும்னு இவங்க எதிர்பார்க்கிற விஷயம் எல்லாம் இங்க எல்லார் கிட்டயும்ல்லாம் இருக்கறது இல்லை அதனாலேயே பலரும் இவங்க கிட்ட கனெக்ட் ஆக மாட்டாங்க சும்மா தொழில் ரீதியா வேலை ரீதியா பேச்சு வாக்குலதான் இருப்பாங்களே

5:24 ஒழிய ரொம்ப கக்ளோஸ் ஆகணும் விருச்சிக ராசிக்காரர்களோட ரொம்ப கக்ளோஸா இருக்காங்க அப்படின்னா கண்டிப்பா இவங்களை போலவே இருக்கக்கூடிய நபர்கள் தான் இவங்க கிட்ட கனெக்ட் ஆவாங்க சரிங்களா ஆகவே விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலம். ஏற்கனவே வேலையில இருந்தவங்க இப்ப வேலைக்கு போயிட்டு இருக்கறவங்க இவங்களுக்கு எல்லாமே நீங்க வேலை செய்யற ஒரு ரெண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு. ஒன்னு நீங்க வேலை செய்யற இடத்திலயே அடுத்த இடம் அடுத்த ப்ரமோஷன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. இவ்வளவு நாள் ப்ரொமோஷனே எனக்கு கிடைக்கலைங்கன்றவங்க கூட இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கான வாய்ப்பு சான்சஸ் இருக்கு. அதேபோல இன்னொரு சான்சஸ் என்னன்னா இருக்கற இந்த கம்பெனில இருந்து அடுத்த கம்பெனிக்கு போவீங்க. ஆனா போகக்கூடிய கம்பெனில முன்ன இருந்த பொசிஷன்ல விட கொஞ்சம் ஓரளவுக்கு நல்ல பொசிஷனே கிடைக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு இந்த நேரத்துல சரிங்களா ஆகவே இந்த

6:09 நேரத்தில் வேலை செய்யக்கூடிய இடத்துல கூட வேலை செய்றவங்க இவங்க கிட்ட எல்லாம் கொஞ்சம் அனுசரிச்சு போகணும். யார் மேலயும் கோபப்பட்டுறாதீங்க. அதாவது வெள்ளம் திரண்டு வரும்போது பானம் உடைஞ்ச கதை இந்த கதை இது மாதிரி வேண்டாம். சரிங்களா நீங்க தயவு செஞ்சு இந்த நேரத்துல கோபத்தை கட்டுப்படுத்தணும். சரிங்களா யாரு கிட்டயும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்றாதீங்க. அதேபோல உங்க திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இத அண்டர்லைன் பண்ணிக்கோங்க. உங்க திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அதுதான் இந்த நேரத்துல நீங்க யாருன்றத மத்தவங்களுக்கு உணர்த்த போகுது. சரிங்களா ஏன்னா கடந்த காலகட்டத்துல விருச்சிக ராசிக்காரங்க ஆரம்பம் எல்லாம் அற்புதமா இருந்திருக்கும். ஆனா ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஒரு நபர்னால நீங்க எடுத்த முயற்சிகள்ல

6:55 அந்த ஒரு ஒரு முட்டுக்கட்டை ஒரு தடங்கள் தாமதம் இதை பார்த்திருப்பீங்க. இதனாலதான் விருச்சிக ராசிக்காரங்க இவ்வளோு ஸ்ட்ராங்கா நம்ம இருந்தும் இதற்கு தகுதியான ஆளாவே இருந்தும் நம்ம ஏன் அந்த இடத்தை அடைய முடியல எதனால இப்படி தொடர்ந்து ஏதோ ஒன்னு தடங்கள் வந்துகிட்டே இருக்கு அப்படின்னு அதிகமா யோசிக்க கூடிய நபராதான் இருப்பீங்க ஏன்னா இவங்க மேல இவங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கும். நம்ம இதை கண்டிப்பா பண்ணிருவோம் செஞ்சிருவோம். ஆனா அதுல இறங்கும் போதுதான் தெரியும். நம்ம ஒருத்தருடைய நம்பிக்கை மட்டும் இல்லாம அங்க சில பேருடைய வருகையும் அங்க இருக்கும். அவர்களுடைய வருகையில எல்லாரும் நம்ம கேட்ட நபர்களா இருப்பாங்களான்னு கேட்டா அதுதான் இல்லை. அப்ப அங்க ஏற்படக்கூடிய சில குளறுபடிகள் நாம் எதிர்பார்த்த ரிசல்ட்ட கொடுக்காம இருக்கிறது இது எல்லாமே விருச்சிக ராசிக்காரனுடைய முன்னேற்றத்தில ஒரு முட்டுக்கட்டையை போட்டுருது. அதனாலதான் இவங்க தன்னுடைய லைஃப்ல தான் நினைச்ச

7:40 இலக்கை அடைய முடியாம இன்று வரைக்கும் தடுமாறிட்டு இருக்குது. இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க ஒவ்வொருத்தருக்குமே ஒவ்வொரு சுய ஜாதகம் இருக்கும். ஒவ்வொரு பலன்களை உங்களுடைய ஜாதகங்கள் சொல்லும். சரிங்களா அப்ப இந்த காலகட்டம் உங்களுடைய சுய ஜாதகம் என்ன பலன்களை சொல்லுது ஐயா அதாவது ஜாதகம் பா்கறது அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டீங்கன்னா அதுலயும் சில நபர்கள் சில விஷயங்கள் பண்றாங்க என்னன்னு கேட்டீங்கன்னா மாசத்துக்கு ரெண்டு மூணு இடத்துல போய் பா்கறவங்களா இருக்காங்க நம்பர் நண்பர்கள் சொன்னாங்க அங்க நல்லா பாக்குறாங்க இங்க நல்லா பாக்குறாங்கன்னு சொல்லிட்டு பல இடங்கள்ல போய் மாசக்கணக்குல பா்கறவங்களும் இருக்காங்க அதேபோல வருஷக்கணக்கா அதை பத்தி கண்டுக்காம விட்டவங்களும் இருக்காங்க இந்த ஆதமே பார்க்காம இருந்துட்டு எப்ப பிரச்சனைகள் சோதனைகள் வேதனைகள் அதிகமாகுதோ அப்பதான் அவங்களுக்கு உங்களுக்கு இந்த ஞாபகமே வரும் ஆஹா நம்ம சுயஜாதத்தை கொடுத்து பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்குவோம் அப்படின்னு சொல்லி அதனால என்ன பொறுத்த

8:25 அளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் அடிக்கடி நீங்க இதுக்கு அதிகமா செலவு பண்ணி மாசத்துக்கு ரெண்டு மூணு வாட்டி போய் பார்க்கறதும் தவறுதான் வருஷக்கணக்கா இதை கண்டுக்காம விடுறதும் தவறுதான் என்ன பொறுத்த அளவுக்கு வருஷத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு ஆறு மாதத்து கூட வேண்டாம் வருஷத்துக்கு ஒரு முறை தெளிவா பார்த்துக்கிட்டு உங்களுடைய தசாபத்தி என்ன சொல்லுது உங்களுடைய ராசி கட்டங்கள் நவாம்சம் கட்ட மற்றும் உங்களுடைய தற்பொழுது நடந்து கொண்டிருக்கக்கூடிய கிரகநிலை மாற்றங்கள் என்ன பலன்களை கொடுக்குது இனி வரக்கூடிய காலத்தில் நல்லதை பெறுவதற்கான வழிகள் என்ன வழிபாடுகள் என்ன பரிகாரங்கள் என்னன்றத தெளிவா தெரிஞ்சுக்கிட்டாலே போதுமானது. சரிங்களா இந்த ஜாதகம் பார்கறதையும் அளவுக்கு அதிகமா உங்க லைஃப்ல கொண்டு வராதீங்க சரிங்களா எதையுமே அளவோடு வைத்திருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அதனால இந்த காலகட்டம் உங்களுடைய சுயாதத்தில்

9:13 என்ன நடக்குதுன்றத நீங்க ஏற்கனவே பார்த்திருந்தீங்கன்னா திரும்ப பார்க்க தேவையில்லை. ஆனா இந்த புதன் கிரகத்தின் பார்வை உங்கள் வாழ்க்கையில மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான திருப்பங்களை ஏற்படுத்தும். குறிப்பா திருமணம் முடிக்காதவர்கள் திருமணம் ஆகாம இருந்தவங்கள் எல்லாமே விரைவில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும். வாழ்க்கையை உங்க விருப்பம் போல வாழணும்னு நினைக்கிறவங்கதான் விருச்சிக ராசிக்காரங்க. கரெக்டா? உங்களுடைய உங்களுடைய சாய்ஸ்ல இருக்கணும்னு நினைப்பீங்க. என் லைப் என்ன நம்பி இருக்கணும் நான் என்னுடைய ஸ்டைல்ல என் லைப் வாழணும் அப்படின்ற எண்ணம் அதிகமா கொண்டவங்கதான் விருச்சிக ராசிக்காரங்க. ஆனா அப்படி எண்ணங்கள் அதிகமா இருந்தாலுமே நான்தான் சொன்னேன்ல நிறைய பேரோட இவங்க கனெக்டே ஆகுறது இல்லை. அதனால என்ன ஆகுதுன்னா ஒரு கட்டத்துக்கு மேல இவங்க தனிமையா இருக்கற மாதிரிதான் ஃபீல் ஆகும். அது திருமணமானவங்களா அப்படின்னு

9:58 எடுத்துட்டோம்னா விருச்சிக ராசியில பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. வாழ்க்கையில இந்த கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் சண்டைகள் பிரச்சனைகள் இதெல்லாம் உள்ள என்டர் ஆயிட்டா ஏன்னா எல்லார் லைஃப்லயுமே கணவன் மனைவி லைஃப்ல சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும் சண்டை வராம இருந்தாதான் பிரச்சனை வரலாம் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் அந்த மனஸ்தாபங்கள் வரும் அப்புறம் சரியாகும் திரும்ப ஒன்னு சேருவாங்க திரும்பியும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும் சண்டை வரும் திரும்பி ஒன்னு சேருவாங்க இது இயற்கைதான் இது நேச்சுரலா நடக்கறதுதான் ஆனா இந்த குறிப்பா இந்த விருச்சிக ராசி சிம்ம ராசி இது போன்ற சில சில முக்கியமான ராசிக்காரங்கல்லாம் இருக்காங்க இவங்களுக்கு எல்லாமே இந்த வாழ்க்கையில திருமண வாழ்க்கையில இந்த சண்டை பிரச்சனை வாக்குவாதம் வந்துட்டா ஒன்னு இல்ல இப்ப இந்த ராசிக்காரர்களுக்கே

10:43 விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் வாழ்க்கை துணை எப்படி இருக்கணும்னு கேட்டா அப்படியே நீங்க பொங்கி எழும் பொழுது உங்களை அப்படியே சாந்தப்படுத்தி அமைதி படுத்தணும். அப்படிப்பட்ட நபர்தான் உங்க லைஃப்ல கனெக்ட் ஆனாதான் பெரும்பாலும் நல்லா கரெக்டா இருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இப்ப நீங்களும் கோவம் அதிகமா வரக்கூடிய நபர்தான். முன்கோவம் அதிகமா இருக்கும். சட்டுன்னு கோவம் வந்து ஏதா இருந்தாலும் பேசி இப்ப ஒரு வேளை இதே உங்க லைஃப்ல வாழ்க்கை துணையா வரவங்களும் அதே மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு கொஞ்சம் நினைச்சு பாருங்களேன். எத்தனை சண்டை எத்தனை வாக்குவாத காம்ப்ரமைஸ்ே ஆக மாட்டாங்க. யாருக்கும் யாரும் விட்டு கொடுக்கவும் மாட்டாங்க. விட்டு கொடுக்காம தான் புடிச்ச முயலுக்குதான் மூணு காலுன்னு இவங்களும் பேசுவாங்க. அவங்களும் பேசுவாங்க. அப்ப என்னன்னா வீடே ரணகளமா இருக்கும். எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு சண்டை இருந்துட்டே இருக்கும். அதனாலதான்

11:28 ஒரு குறிப்பிட்ட டைமுக்கு மேல விருச்சிக ராசியில பாத்தீங்கன்னா இந்த திருமணமானவங்கல்லாம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வர்துக்கே யோசிப்பாங்க. லேட்டா லேட்டா வரணும்னு நினைப்பாங்க. வீட்ல ஒரு நிம்மதியே இல்லாத மாதிரி சூழ்நிலை எல்லாம் ஏற்பட்டரும். அதனால இந்த திருமண வாழ்க்கை ரொம்ப ரொம்ப முக்கியம் விருச்சிக ராசியில பிறந்தவர்களுக்கு. மற்ற எந்த உறவுகள் சரியா இல்லைனாலும் திருமண உறவு சரியா அமைஞ்சிட்டாலே போதும். அவங்க இந்த உலகத்தையே ஜெயிச்சிரலாம். அதுதான் உண்மை. ஆகவே திருமண விஷயங்கள்ல எப்பவுமே விருச்சிக ராசிக்காரங்க நிதானம் பொறுமை தேவை. அதேபோல ஒரு குறிப்பிட்ட டைமுக்கு மேல நீங்க அவாய்ட் பண்ணிட்டே இருந்தீங்கன்னா திருமணத்தை அப்புறம் நீங்க அதுக்காக அலைய வேண்டியது வரும். திருமணம் உங்களை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிரும். இது நீங்க பார்த்திருப்பீங்க விருச்சிக ராசிக்காரங்க. சரிங்களா அதனால டைமுக்கு நேரத்துக்கு உங்களுக்கு ஒரு விஷயத்தை கடவுள் அனுப்புறாரு உங்கள நோக்கி

12:14 அனுப்புறாருன்னா அது இந்த திருமணம் சார்ந்து வேலை சார்ந்து இது போன்ற சில விஷயங்கள் உங்களுக்கு முதல்ல உங்களுக்கு அனுப்புறாரு அப்படின்னாவே அது நம்மள தேடி வரும்பொழுது அதை நம்ம ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கணும். அத நம்ம புறக்கணிச்சுட்டா திரும்ப நம்ப நினைக்கும் போதுல்லாம் அது கிடைக்கிறது இல்ல. பெரும்பாலான ஒரு லைஃப்ல இதுதான் நடக்குது. ஆகவே விருச்சிக ராசிக்காரங்க குழப்பம் அடைய தேவையில்லை. இந்த நேரம் உங்களுக்கான ஒரு நேரமா இருக்கு. குலதெய்வ வழிபாடு முக்கியம். ரெண்டாவது முருகன் வழிபாடு. சரிங்களா செவ்வாய்க்கிழமையில வார செவ்வாய்க்கிழமைனா தான்னு போய் முருகன் கோவில நின்றுருங்க. மனதார அவரை வழிபடுங்க. வழிபட்டுட்டு அடுத்து உங்க வேலைய நோக்கி பயணிக்க ஆரம்பிச்சிருங்க. ஏன்னா நான் பல பதிவுகள்ல சொல்லிட்டேன். நீங்க காலையில இருந்து இரவு வரைக்கும் கோவில்லயே உட்கார்ந்து கடவுளே கதின்னு கிடந்தாலும்

13:00 இங்க எந்த மாற்றமும் வராது. ஏன்னா இறைவனே நேர்ல வந்தாலும் இததான் சொல்லுவாரு என்னன்னா என்ன ரெண்டு நிமிஷம் கும்பிடுறியா? அடுத்து உனக்காக நான் ஒதுக்கப்பட்டது உன் வேலை உன் வருமானம் உன் முயற்சி உன் குடும்பம் இதைதான் பார்கணும்னு கடவுளே அதான் சொல்லுவார் சரிங்களா ஏன்னா அந்த ரூபங்கள்ல் தான் கடவுளும் இருக்கார். நீங்க செய்யக்கூடிய வேலை கடவுள்தான். நீங்க ஒரு நல்ல மனிதரை பார்த்து பேசுறீங்கன்னா அவரும் ஒரு கடவுள்தான். இந்த மாதிரி எல்லா ரூபத்திலயுமே கடவுள் இருக்காரு. ஆகவே நம்மளுடைய முயற்சி இங்க அதிகம் தேவை அப்படின்றதுக்காகதான் இந்த விஷயத்தை நான் சொன்னேன். அதனால இறைவனுடைய அருளும் தேவை அதே பட்சத்துல நம் முயற்சியும் இங்க அதிகமா தேவை. சரிங்களா இதை தெளிவா புரிஞ்சுக்கிட்டு சரியான அளவுல தன்னுடைய லைஃப்குள்ள அதை உள்ள கொண்டு வரணும். இத நானு பல பதிவுகள்ல சொல்லிட்டு இருக்கேன். நிறைய பேர் அதா வாட்ப்ல என்ன ரொம்ப

13:46 அப்ரிஷயேட் பண்ணி சொல்லிருந்தீங்க. ஐயா நீங்க சொன்னது 100% கரெக்ட் எந்த விஷயத்தையும் அளவோட உள்ள கொண்டு வர வரைக்கும் ப்ராப்ளமே இல்லை எதுவா இருந்தாலும் அளவுக்கு மீறி ஒரு நல்ல விஷயத்தையே அளவுக்கு மீறி கொண்டு வந்து பாருங்களேன் அதுவே ஒரு ப்ராப்ளமா மாறும். ஆமா இதெல்லாம் பிராக்டிகலா நிறைய பேர் லைஃப்ல பார்த்த உண்மைகள் அதனாலதான் அந்த காலத்தில இருந்தே இப்ப வரைக்கும் அளவுக்கு மீனால் அமிர்தமும் நஞ்சுதான். சரிங்களா நம்ம நல்ல உணவுன்னு எடுத்து அதையே நம்ம தினமும் காலையில இருந்து நைட் வரைக்கும் ஃுல்லா சாப்பிட்டா அதுவேஃுட் பாய்சன் ஆகி போயிருது. அது மாதிரிதான். ஆகையால எந்த விஷயத்தையும் அளவோட எடுத்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த காலகட்டம் புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்க இருக்கு. கொஞ்சம் சூதானமா இருந்துக்கோங்க. ஏன்னா புதிய நட்பு வட்டாரங்கள்னாவே அதுல சில நல்லவர்களும் இருப்பாங்க. உங்களை

14:32 பயன்படுத்திக்கணும்னு நினைச்சு வரவங்களும் இருப்பாங்க. ஆகையால அந்த நேரங்கள்ல நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். ஐயா கிரக நிலைகள் இங்க மாற்றி மாற்றி பலன்களை கொடுத்தாலும் கிரக நிலைகள் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய காலமாவே இருந்தாலும் நம்ம உஷாரா இருந்துக்கணும். வேற வழி இல்லை ஏன்னா இங்க கண்மூடித்தனமா நமக்கு ஜாதகத்துல எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. நம்ம என்ன வேணாலும் பண்ணிக்கலாம்னு கண்மூடித்தனமா இருந்தோம்னா அப்பதான் நம்மளுக்கான சரிவு காலமே ஆரம்பமாகுதுன்னு அர்த்தம். நீங்க கஷ்டப்படுற நிலைமையில விட நல்ல நிலைமைக்கு முன்னேறும் போதுதான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா இங்க வெற்றி அடைந்தவர்களை விட வெற்றியை தக்க வைக்க முடியாம போனவங்கதான் அதிக பேர். சரிங்களா வெற்றி எல்லாம் அடைஞ்சிறாங்க. எப்படியாவது ஒரு கட்டத்துல கஷ்டப்பட்டு போராடி நல்ல நிலைமைக்கு வந்துறாங்க. கடவுள் எல்லாருக்குமே போராடுபவர்களுக்கு

15:17 ஒரு நல்ல இடத்தை கொடுத்துறாரு. ஆனா அந்த இடத்தை தக்க வச்சுக்கிறதும் இழக்குறதும் அந்த மனிதனுடைய திறமை பொறுத்துதான் இருக்கு. இறைவனை பொறுத்த அளவுக்கு நீங்க கேட்டத கொடுப்பாரு. உங்களுடைய முயற்சி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பா கடைசியில அந்த நீங்க எதை எதிர்பார்த்தீங்களோ அந்த நல்லது கொடுத்துருவாரு. ஆனா அதை கட்டி காப்பாத்துறது நம்ம கையிலதான் இருக்கு. அது நம்ம பொறுப்புதான். அதற்கு நம்ம கிரக நிலையங்களையோ அல்லது ஜாதகத்தையோ கடவுளையோ நம்ம பழி சொல்லிட முடியாது. ஆகவே இந்த தெளிவுகள் எல்லாமே ஒரு மனிதனுடைய மனதில் இருக்கணும். அது மட்டும் இல்லாம எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளிலும் தெளிவுகள் இருக்கணும். மனத்தெளிவு இருக்கணும். அதான் நான் ஒவ்வொரு பதிவிலயுமே சொல்லிட்டு இருக்கேன். ஆகவே விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க இந்த ஆகஸ்ட் 30 க்கு பிறகு எப்படிப்பட்ட மாற்றம் இருக்கு அப்படின்றதையும் நீங்க

16:03 பாருங்க ஏன்னா சில பேர் எல்லாம் வந்து சொல்லுவாங்க எப்படி சொல்லுவாங்கன்னா ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு பலன் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் இந்த மாசத்துல நல்லது நடந்துரும் அந்த மாசத்துல நல்லது நடந்துரும் இந்த மாசத்துல ராஜ ஜாக்பேக்ட் நடைக்கும் அப்படின்னல்லாம் பேசுறாங்க ஆனா எதுவுமே எங்களுக்கு நடக்கலைங்களேங்கன்னு சொல்லக்கூடிய நபர்களும் இருக்காங்க நான் இதனால தான் நானே ஓப்பனா சொல்றேன் ஐயா எல்லா மாதமும் ராசிபலன் வந்துட்டுதான் இருக்கும். எல்லா மாதமும் கிரகநிலைக்கான பலன்கள் கொடுத்துட்டுதான் இருப்பாங்க. அது நீங்களும் பார்த்துட்டுதான் இருப்பீங்க. அப்புறம் உங்களுடைய கருத்துக்களை போய் அதுல நீங்க போடுவீங்க. அவ்வளவுதான் பட் ஆனா அதுல சொன்ன நல்லதெல்லாம் உங்களுக்கும் கனெக்ட் ஆகணும்னா நீங்க முதல்ல அதுக்கு தயாராகி நிக்கணும். சரிங்களா நீங்க முதல்ல அத நம்பணும் நம்ம லைப்ல நல்ல மாற்றம் வரப்போகுதுன்ற உங்களுடைய ஐயா நம்பிக்கை தாங்கயா என் வாழ்க்கை வேற ஒண்ணுமே கிடையாது. நீங்க அதிகமா எதை நம்புறீங்களோ அது இருக்கு. நீங்க எது இல்லைன்னு

16:49 நினைக்கிறீங்களோ அது இல்ல இவ்வளவுதான் லைப். உங்க வாழ்க்கையில இன்னை வரைக்கும் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற நபர்கள் ஐயா நீங்க எல்லாருமே எதை இருக்குன்னு நினைச்சீங்களோ அதெல்லாம் இருந்திருக்கும் உங்க லைஃப்ல. அது எதை உண்மைன்னு நினைச்சீங்களோ அது உண்மையா இருந்திருக்கும். எது உண்மை இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கீங்களோ அது உண்மை இல்லை. உங்கள் மனம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அதுதான். நீங்க மனசுல என்ன விதைக்கிறீங்களோ அதுதான் உங்க வாழ்க்கைக்கான எதிர்காலம். ஆகவே விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க. ஐயா ஆன்லைன்ல பல மணி நேரம் எது எதுக்கோ செலவு பண்றோம், பாட்டு பா்கறோம், காமெடி பார்கறோம், ரீல்ஸ் பார்கறோம், சாட்டிங் பண்றோம். எல்லாமே ஒரு என்டர்டைன்மெண்ட் தான். அது திருப்பி நமக்கு எந்த நல்லது கொடுக்குதா கொடுக்கலையான்னா நமக்கு தெரியாது. பட் ஆனா ஒரு என்டர்டைன்மெண்ட் கொடுக்கும் அவ்ளோதான். ஆனா நம்மளுடைய

17:35 சேனல்ல கொஞ்ச நேரம் நீங்க ஒதுக்கி வந்து பார்த்தீங்கன்னா நீங்க என்ன மைண்ட்செட்ல வந்து நம்ம பதிவுகளை பார்த்தாலும் சரி பார்த்து முடிக்கும் போது இனி விடியக்கூடிய காலை உங்களுக்கான காலை அப்படின்றத நீங்க உணர்வீங்க. இந்த பிரபஞ்சம் இயங்குவதே உங்களுக்காகதான் அப்படின்ற அந்த உண்மை உங்களுக்கு தெரியவரும். அப்பதான் உங்க கண்ணு முன்னாடி இருக்கக்கூடிய வாய்ப்புகள் இவ்வளவு நாளா இருந்திருக்கும் உங்க கண்ணு முன்னாடியே ஆனா உங்களுக்கு தெரிஞ்சிருக்காது. ஆனா நம்ம பதிவுல தொடர்ந்து பார்த்தீங்கன்னா உங்கள் கண் முன் இதுவரை தென்படாத சில நல்ல விஷயங்கள் தென்பட ஆரம்பிக்கும். நல்ல வழிகள் இருப்பதை நீங்க உணர்வீங்க. இனி அதில் பயணிக்க ஆரம்பிப்பீர்கள் இனி யாவும் நல்லதே நடக்கட்டும். சரிங்களா, மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன், நன்றி, வணக்கம்.

Share

YouTube Video Summaries