0:00 கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பமில்லாத நல்வாழ்வு பிளேதமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆனந்தமான ன இந்த ஒரு நன்னநாளில் உங்களை சந்திப்பதிலே பெரு மகிழ்ச்சி ஒரு மனிதனுடைய ஆனந்தம் எதுல இருக்கு அப்படின்னா ஒரு வில் பவர்ல தான் இருக்கு தான் தன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையில
0:46 தான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆனந்தம் ஏற்படும். நம்ம இந்த மகிழ்ச்சி ஆனந்தம் தாமேல நமக்கு நம்பிக்கை வைக்கல நமக்கு இந்த நேரம் செட் ஆகல இந்த நேரம் நமக்கு கை கொடுக்காது இதுல நாம இறங்க கூடாது நமக்கு நாம இந்த அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படின்னு ஏதாவது நம்மளையே நாம தவறாக புரிந்து கொண்டாலோ அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டாலோ நம்ம லைப் சக்சஸ் ஆக முடியாது என் பிள்ளைகளா என் உறவுகளா என் சொந்தங்களா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய முதல் ஒரு செய்தி
1:32 ஜோதிடம் அஸ்ட்ராலஜி அப்படின்ற வேலைதான் இப்ப நீங்க இந்த பகுதிக்குள்ள வந்திருப்பீங்க முதல்ல அஸ்ட்ராலஜினா என்ன அப்படின்னா ஜோதிடம்னா என்னன்னா உனக்குள்ள இருக்கிற நம்பிக்கையை நான் உனக்கு வெளிப்படுத்துறேன் முயற்சி பண்ணு முட்டி பாரு மோதி பாரு உனக்குள்ள இருக்கு ஒரு விஷயம் ஒருக்குள்ள ஒரு ஜோதி இருக்கு அதற்கான விஷயத்தை தேடு இததான் நான் எல்லாருக்கும் சொல்லி தருவேன் எடுத்த உடனே நம்மள நாமளே வந்து எனக்கு முடியாது சார் நான் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன் சார் வாழ்க்கையே கனவா போயிட்டு சார் எதுவுமே நான் சொல்றேன் நீ நினைச்சா
2:19 நடக்கும் ராஜா என் பிள்ளை பிள்ளைங்களா நீங்க நினைச்சா நடக்கும் நீங்க என்ன வேணா நினைங்க அசால்ட்டா நடக்கும் அப்படிப்பட்ட ஒரு இது நடக்கறதுக்கு இந்த நேரம் கரெக்டா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு யோசிப்போமா அதைதான் ஜோதிடம் சொல்லி தரும் என்னால முடியும்டா நீங்க என்ன வேணாலும் பேசுங்கடா நான் என்ன வேணாலும் பாத்துக்கறேன்டா கடவுள் என்கிட்ட இருக்கார்டா எனக்கு இ தோண எனக்கு இந்த விஷயத்தை ஒரு நிறுவனத்தை தோண வச்சதே கடவுள்தான் நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கணும் நினைச்சதே கடவுள் தான்டா அப்ப அந்த கடவுள் என்கிட்ட இருக்காரு எனக்கு தேவை என்ன சரியான இடத்தை நான் தீர்மானம் பண்ணனும். சரியான ஒரு நோக்கத்தை நான் தீர்மானம் பண்ணனும் இத ரெண்டையும்
3:05 நான் தீர்மானம் பண்ணிட்டா எனக்கு இந்த நேரம் நல்லா இருக்குன்னா இந்த நேரத்துல நான் ஆரம்பிக்கணும் அந்த பிசினஸ். இதே இந்த ஒரு ஆறு மாசம் நல்லா இல்ல சார் அப்படின்னா என் பிசினஸ் ஆறு மாசம் தள்ளி ஆரம்பிக்க போறேன். இப்ப அந்த ஜோதிடம் எனக்கு என்ன சொல்லி கொடுத்திருக்கு உனக்குள்ள தோன்றது எல்லாமே நீ நடத்த முடியும்பா அப்படின்னு அதனால பலத்தை ஏற்படுத்துங்க 2025 முடிய போகுது. 2026 ஆரம்பமாக போகுது. இந்த நேரத்திலயும் எனக்கு எதுவும் கிடைக்கல. எனக்கு எதுவும் வரல. நான் நினைச்ச மாதிரி இந்த ஆண்டு வரலன்னு நினைக்காதீங்க. சொச்ச காலத்துல இந்த கொஞ்சம் முடிவு இருக்கு பாருங்க. இந்த முடிவுல ஒரு ஆரம்பத்தை நம்ம ஆரம்பிப்போம். நல்ல துவக்கத்தை
3:53 ஆரம்பிப்போம். இது ஒரு பெஸ்ட் சான்ஸ் கடவுள் நமக்கு ஒரு நல்ல பொக்கிஷத்தை கொடுக்கிறார். அற்புதமான பொக்கிஷத்தை கொடுக்கிறார். மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறார் இப்ப நான் இதுவரைக்கும் விட்டத நான் ஆரம்பிக்க போறேன். எனக்குள்ள இருந்த ஒரு பேலன்ஸ் நான் மைனஸா வச்சிருந்தேனே அதை பிளஸ் ஆக்க போறேன். எனக்கு என்னை விட்டு பிரிந்தவர்களை பற்றி நான் கவலைப்பட போறதில்லை என்னை விட்டு விலகுனவங்களை பத்தி கவலைப்பட போறதில்லை என்ன அவமானப்படுத்தவங்கள பத்தி நான் கவலைப்பட போறது இல்லை என்ன வீட்ுல கூட அக்செப்ட் பண்ணிக்காம இருக்காங்கள அவங்களை பத்தி இப்ப நான் கவலைப்பட போறது இல்லை எனக்கு கவலைங்கிறதே இனிமே கிடையாது நான் நினைச்சதை இனிமே நான் நடத்த போறேன் என்ன
4:39 ஆனாலும் பரவாயில்ல கடவுள் எனக்கு துணை இருக்காரு இந்த சிவஸ்ரீ சொல்லி இருக்கிறாரு பிளேதமிழ் வாயிலா நான் இறங்குறேன் அப்படிங்கிற ஒரு தீர்மானத்தோட என் பிள்ளைகளா நீங்க இந்த சொச்ச காலம் இந்த 2025ட பேலன்ஸ்ல ஒரு புதிய சாப்டர் ஆரம்பிங்க கண்டிப்பா சக்சஸ் ஆகுவீங்க நிச்சயமா வெற்றி ஆகுவீங்க என்னென்ன நடக்க போகுது இந்த சொச்ச காலத்துல உங்களுக்கு என்னென்ன நடக்க போகுதுங்கிறத நான் உங்களுக்கு ஹின்ட் தரேன் இறங்கி பூந்து விளையாடுங்க சிறப்பா இருப்பீங்க பாசத்துக்குரிய மேஷ ராசி அன்பர்களே அஸ்வினி நட்சத்திரம் பரணி நட்சத்திரம் கிருத்திகை ஒன்னாம் பாதத்தில் பிறந்த என் உறவுகளே மேஷத்தில்
5:26 பிறந்த சிகரங்களை மேஷத்தை பொறுத்தவரைக்கும் முதல்ல தன்னம்பிக்கை தன்னம்பிக்கை உள்ள எல்லாருமே ஜெயிக்க கூடியவர்கள் இப்படிப்பட்ட இந்த ஜெயிக்க பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் ஆரோக்கியம் சீராக ஏற்படும் உங்க ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையப்போகுது. நீண்ட காலமாக உங்களுக்கு பண வரத்துகள் சில கொஞ்சம் தாமதமானது அதெல்லாம் இப்ப பணவரத்துகள் வரப்போகுது. எதிர்பார்த்த பணத்தை நீங்க கொடுத்த இடத்தில திருப்பி கொடுப்பானான்னு எதிர்பார்த்து இருந்தீங்க பாருங்க. அவன் இப்ப கொடுக்கறதுக்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள்ள நல்ல ஒற்றுமை சேரும்.
6:14 ஒரு கருத்து வேறுபாடு மோதல்கள் அட போடா இது என்னடா வாழ்க்கை அப்படின்னு இல்லற வாழ்க்கையில ஒரு வெறுப்பு தட்டுனது இல்லையா அந்த நிலை மாதிரி சரி இப்படி யோசிச்சு பார்ப்போமே அவ இடத்துல நாம இருந்து பார்ப்போமே அவர் இடத்துல நாம இருந்து பார்ப்போமே என்ன மனுஷன் ஆடுனாரு இப்ப எப்படி அடங்கி இருக்காரு இவ என்ன ஆடு ஆடுனா ஆனா இப்ப வாயை பேச முடியாம தவிக்கிறாளே இப்ப நம்ம உதவி பண்ணுவோமே அப்படின்னு கணவன் மனைவிக்குள்ள ஒரு புரிதல் ஏற்பட்டு ரெண்டு பேருக்குள்ள ஏற்படக்கூடிய அற்புதமான அன்னோன்ியம் ஏற்படப்போகுது குடும்பத்தில் ஒரு தைரிய வீரிய யோசனைகள் ஏற்படப்போகுது தைரியம்ஃர்ஸ்ட் நம்பிக்கைங்கறதுல தைரியம் தான் வரப்போகுது இந்த தைரியத்தை பகவான் கொடுக்க போறார் குரு பகவான் கொடுக்க போறார் அது மட்டுமில்ல சகோதர சகோதரிகளால்
7:02 ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்க போகுது குடும்ப உறவுகளால் நம்மள துரத்தியவர்கள் வெயினாக கழகத்தை ஏற்படுத்துனவங்க விலகி போக போறாங்க இது ஒருநல்ல நல்ல நேரம் குட் டைம் அது மட்டுமி இல்ல கட்டாயமா சில பேர் உங்களை இடத்தை விட்டு மாற வச்சிருப்பாங்க சில இடத்தை விட்டு மாறணும்ங்கிற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். எதிர்பார்க்காம நம்மிட்ட இருந்து இருக்கறத புடுங்கிட்டு விட்டுருப்பாங்க. சில பேர் பாத்தீங்கன்னா நம்ம வளர்றத கண்டு வைத்தரிச்சப்பட்டு நம்மளுடைய கட்டமைப்புகளை உடைக்கறதுக்கு முயற்சி பண்ணி இருப்பாங்க. அவங்க எல்லாம் இப்ப ஒதுங்க கூடிய நேரம். உங்களுக்கு சில பேர் தவறு நினைச்சவங்க புரிந்து கொண்டு உங்களை வாழ்த்தக்கூடிய நேரம் அதுமட்டுமி இல்ல நீண்ட காலமா உண்மையா சொல்றேன் குழந்தை பேர்
7:48 இல்லாதவங்களுக்கு கன்சீவ் ஆக போறீங்க பிள்ளைங்களா தம்பதிக்குள்ள ஒரு பிரிஞ்சு கிடந்த தம்பதிகள் இப்ப சேர போறீங்க இல்லைன்னா சுமூகமான ஒரு பிரிவை சந்திக்க போறீங்க ரெண்டு விஷயம் நடக்கும் சுமூகமா அதாவது ஒன்னு சேரணும் இல்லைன்னா அண்டர்ஸ்டாண்டிங்கோட நான் இதுதான் நீ இதுதான் தான் நாம இப்படி இருந்துப்போம் இனிமேலு அப்படின்னு சொல்லி ஒரு அழகான விளக்கத்தோடு ஒரு நம்ம உறவுகளை நீட்டிக்க போறீங்க. இப்படி அற்புதமான நல்ல விஷயத்தை எல்லாம் இறைவன் இந்த காலகட்டத்தில் கொடுக்க போறான். இது உங்க குடும்பத்தில நடக்க போகுது. தொழில் சார்ந்தவர்களுக்கு பாத்தீங்கன்னா எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேற போகுது. பணத்தை பிரட்டக்கூடிய விஷயங்கள் எங்கெல்லாம் பணத்தை லாக் பண்ணிருங்கோ இதெல்லாம் எப்படி
8:34 பிரட்ட போறோம் எப்படி இந்த கடன் அடைக்க போறோம் சுமை ஏறி நிக்குதே ஒன்னும் சொல்ல முடியலையே அப்படின்னு நினைச்ச என் பிள்ளைகளுக்கு சொல்ற அளவுக்கு இந்த சுமை குறையக்கூடிய வாய்ப்பு ஏற்பட போகுது. பழைய பாக்கி எல்லாம் வசூலாக போகுது. அது மட்டுமில்ல பிள்ளைகளா இந்த காலகட்டத்துல உங்களுக்கு வாகனங்கள உங்க பழைய வாகனத்தை கொடுத்துட்டு புது வாகனம் வாங்கணும்ங்கிற எண்ணம் வரும். வாங்கவும் செய்வீங்க. அதுக்கான ரேட்டும் பேசப்படும். அதே மாதிரி வீட்டில சில உபயோகம் இல்லாத பொருட்களை தூக்கி எறிஞ்சிட்டு புது பொருட்கள் வாங்குறதுக்கான நல்ல வேலைகள் ஏற்படும். சோ வீடும் உங்களுக்கு மாறப்பட போகிறது. ஒரு மாற்றத்தை சந்திக்க போகுது. உள்ளமும் மாற்றத்தை சந்திக்க போகுது. பழசு
9:20 விலையில போகுது புதுசு உள்ள வரப்போகுது. ஆக மொத்தம் வாழ்க்கை சிறப்பா இருக்க போகுது மேஷ ராசிக்காரர்களே இந்த சிறப்பாக இருக்கறதுக்கு நீங்க ரெண்டே விஷயம் மட்டும் செய்யுங்க. இன்றைய நாளிலிருந்து மகா கணபதியை வழிபாடு பண்ணுங்க. பிள்ளையாரை மனசார வணங்குங்க. எப்பயுமே உங்களை ஆக்டிவ் கொடுக்கக்கூடிய கடவுள் யாருன்னா முருகபெருமான். உங்களை ஆக்டிவா வச்சிருப்பார். அவர்தான் முருகபெருமான். ஆனா இந்த நேரத்துல நம்ம மூளை இருக்கு பாத்தீங்களா இதை கொஞ்சம் அஞ்சு தடவை இப்படி குட்டி குட்டி காலையில கலப்பி விடணும் சரி பண்ணி விடணும். இதை ஸ்டார்ட் பண்ணி விடணும். ஸ்டார்டிங் ட்ரபுள்ல இருந்தோம் இல்லையா இப்ப அந்த ஸ்டார்டிங் ட்ரபுள கிளியர் பண்றதுக்கு பிள்ளையாரை கும்பிடுங்க. இன்றைய நாளிலிருந்து ஸ்டார்டிங் ட்ரபுள்ல்லாம் கிளியர் ஆயிடும். ஆக்டிவ் ஆயிடுவோம். ஆல்ரெடி
10:07 ஆக்டிவ் கொடுத்துக்கிட்டு இருக்கக்கூடிய முருகன் நம்மளை இன்னும் சிறப்பாக அழைச்சிட்டு போவாரு. சோ பீ ஹாப்பி பிள்ளைகளா இந்த சொச்ச காலம் இந்த 2025 ஓட இறுதி இது நமக்கு ஒரு நல்ல துவக்கம் நல்ல ஆரம்பம். ஓப்பனா சொல்றேன் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசுங்க. ஆகாயத்தில கூட சில விஷயங்கள் வந்து மாறலாம். தப்ப வெப்ப நிலைகளல் கூட சில விஷயங்கள் மாறலாம் ஆனா உங்க மனக்கணக்கு மாறாது இந்த மேஷக்க ராசிக்காரர்கள் இப்ப ஒரு மனக்கணக்கு போட்டீங்கன்னா அது உங்களுக்கு சக்சஸ் ஆகும். ஹனுமான்ு சொல்லுவாங்க ஆஞ்சநேயரை புடிச்சுக்கங்க. சனிக்கிழமை சனிக்கிழமை மேஷ ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரை போய் வழிபாடு பண்ணுங்க. சிறப்பா இருப்பீங்க. 2025 எண்டுல நிச்சயமா நீங்க நினைச்சதை
10:54 முடிச்சிருவீங்க. வாழ்த்துக்கள். 2025 முடிவில் நாம இருக்கிறோம் பல கனவுகளோடு 2025 பிறந்தது சிலருக்கு கனவுகள் நிறைவேறல ஆனா சிலருக்கு கனவுகள் நிறைவேறக்கூடிய தருவாய்கள் ஏற்பட்டது அது நடத்தாம போனது சிலருக்கு நிறைவேறடும்னு நம்பிக்கை இன்னைக்கும் இருக்கு எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த 2025 இந்த லாஸ்ட் மினிட் கண்டிப்பா கனவுகள் நிறைவேற போகுது. அதற்கு என்னன்னா ரொம்ப பெரிய அளவுல பிரேம் போடாம பெரிய அளவுல பிளான் போடாம மிகப்பெரிய நம்பிக்கை வைக்காம அன்னன்னைக்கு அன்றாடம் இன்னைக்கு இதை நான் சிறப்பா செய்யணும் அப்படின்னு நீங்க முடிவெடுங்க. இன்று இந்த விஷயத்தை சிறப்பா செய்யணும். அப்படி
11:40 முடிவெடுங்க. இந்த 2025 முடிவுல நீங்க சக்சஸ்ங்கிற வார்த்தையை எனக்கு நீங்க சொல்லுவீங்க. நல்லா தெரிஞ்சுக்கங்க. இன்று இந்த முடிவெடுக்கிறோம். இன்னைக்கு இதை செய்றோம். இன்னைக்கு இங்க போய் இதை பார்கிறோம் இவரை பார்க்கிறோம். இது கண்டிப்பா நடக்கும். பெரிய பிளான் போட வேண்டாம். சின்ன சின்ன பிளான போடுங்க. அது வருமான பிளானா இருக்கட்டும் வசதிக்கான பிளானா இருக்கட்டும் அடிப்படை பிளானா இருக்கட்டும். அன்றரை பிளான போடுங்க. என் உறவுகளே என் சொந்தங்களே என் நண்பர்களே நிச்சயமாக நீங்க நினைக்கிற அந்த பிளான் சக்சஸ் ஆக போகுது. இந்த மழைக்காலம் இந்த மழைக்காலத்துல இப்போ சில புயல்கள் உருவாகுது. கொஞ்சம் மழை இந்த வருஷம் அதிகமா இருக்கும். அதனால தாழ்வான பகுதிகளில்
12:26 இருக்கக்கூடிய நண்பர்கள் என் உறவுகள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க மழை நேரத்தில் உடல் நலங்கள்ல் கவனப்படுத்திக்கங்க ரொம்ப மழையில நினையாதீங்க என் உறவுகளுக்கு நான் சொல்லக்கூடிய இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை மழையை நீங்க வந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த வருஷத்தில் இருக்கறதுனால எல்லாத்தையும் பாதுகாப்பா பார்த்துக்கங்க பயணங்கள் எல்லாம் ரொம்ப தூரம் போற மாதிரி இருந்ததுனாலும் அந்த பயணங்கள்ல் எவ்வளவு சீக்கிரமா போயிட்டு வரலாம்னு பார்த்துக்கங்க அதனால மழைக்காலங்கள்ல் வாகனங்கள்ல பார்த்து போங்க என் உறவுகளே நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் நாம நல்லா இருக்கணும்ங்கிறது கடவுள் ஆசைப்படுறாரு நாம நல்லா இருக்கணும்னு கிரகங்கள் ஆசைப்படுது நாம நல்லா இருக்கணும்னு
13:13 நாமளும் ஆசைப்படணும் நாம ஆசைப்பட்டு ஆரம்பிக்கணும் எப்படி எனக்கு இது இப்ப வேண்டாம் இதை செய்யக்கூடாது அப்படின்னு என் மனசு தோணுதுன்னா அத அப்பயே நிப்பாட்டுங்க மழை தூறுது மழை பெய்யுது 40ல தான் போகணும்னா 40ல தான் போகணும் அந்த ஸ்பீடு எல்லாம் இப்ப வச்சுக்க கூடாது மழை காலத்துல ஸ்பீடா போறவங்க வேண்டாம் புரியுதா நான் சொல்றது அது மாதிரி கொடை இல்லாம போறேன் ரெயின் கோட் இல்லாம போறேன் இதோ 10 நிமிஷத்துல வந்துறேன் இந்த கதையே வேண்டாம் ஒரு நாள் தள்ளி வேணாலும் போகட்டும் அர பொழுது வேணாலும் போகட்டும் ஆனா தள்ளி போட்டு வேலைகளை பாருங்க நல்லா இருப்பீங்க என் உறவுகளே மீண்டும் நான் சொல்றேன் எச்சரிக்கையோடு இந்த நாட்களை சந்திப்போம் அது கண்டிப்ப கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் நமக்குள்ள எந்த இழப்புகளும் வராது ரொம்ப சந்தோஷத்தை
13:58 வரப்போறோம் நம எல்லாம் சிறுக சிறுக சேர்க்க போறோம் புண்ணியத்தையும் சிறுக சேர்க்கிறோம் பணத்தையும் சிறுக சேர்க்க போறோம் நம்ம வாழ்க்கையில நமக்குடைய இன்பத்தையும் சிறுக சேர்க்க போறோம் பெருக வாழ போறோம் நல்லது நடக்கும் ஆல் தி பெஸ்ட் 2025 ஓட எண்டு கண்டிப்பா நல்ல துவக்கமாக இருக்கும் 2026 மிகப்பெரிய அற்புதத்தை கொடுக்க போகுதுவாழ வாழ்த்துக்களோடு உங்களை வணங்கி விடைபெறுகிறேன்.