0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நம்ம கொடுத்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளும் உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்ல அதிர்வலைகளை உருவாக்கி உங்களுக்கான நல்ல எதிர்காலத்தை கொடுத்துரும்ன்ற நம்பிக்கையில தாங்க நான் அடுத்தடுத்த பதிவுகளை நேரம் காலம் ஒதுக்கி உங்களுக்காக தயார் பண்ணி கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு விருச்சிக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இதுவரை பார்த்த பதிவுகள் உங்கள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கி உங்க லைஃப்ல சில நல்ல விஷயத்தை கொண்டு வந்து சேர்த்திருந்தா உண்மையிலுமே அதைதான் நான் எதிர்பார்த்தேன். அதற்கான ஒரு எதிர்காலம் நிச்சயமா உங்ககிட்ட அது வந்து சேரும்ன்ற நம்பிக்கை இருந்தனாலதான் நான் அந்த பதிவுகளை கொடுத்தேன். ஏன்னா எதை தேடுறோமோ அதுதான கிடைக்கும். நீங்க நல்லதை தேடக்கூடிய நபரா இருக்கறீங்க. அதனாலதான்
0:46 நம் பதிவுகள் தொடர்ந்து பார்கறீங்க. இந்த வார்த்தைகளை ஆழமா பதிய வைக்கிறீங்க. உங்கள் மனதில் உருவாகக்கூடிய அந்த அதிர்வலிகளும் மாற்றங்களும் நிச்சயம் உங்களை இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனா வாழ வைக்கும்னு நான் நம்புறேன். ஏன்னா அந்த ஜோதிட கணிப்புகள் மட்டும் போதாது. அதையும் தாண்டி நம்ம லைஃப்ல நடைமுறையில ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களும் இருக்கு. சரிங்களா அது எல்லாமே ஒன்று சேர ஒரு மனிதன் எப்ப அனலைஸ் பண்ணி தனக்கான வாழ்க்கைக்கான முயற்சிகளை எடுத்து மத்தவங்களுக்கு உதவி பண்ணலனாலும் பரவாயில்ல ஆனா நம்மளால எந்த ப்ராப்ளமும் யாருக்கும் வரக்கூடாது. அந்த அளவுக்கு தனக்கான வாழ்க்கைக்கான விதிகளை யார் சரியாஃபாலோ பண்றாங்களோ அவர்கள் அடுத்தடுத்த நிலைமைக்கு செல்வார்கள். ஆகவே இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்கறதுக்கு முன்னாடி எப்படி நம் நம்மளுடைய பதிவுகள் அனைவரது மனதிலும்
1:32 இடம் பெற்று இன்னைக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்கோ அதேபோலதான் நம்பிக்கையோட நம்ம முதல் முறையா ஒரு ஆன்மீக பொருள் கொடுத்தோம். இந்த மூலிகை சாம்பிராணி. மனசார எல்லாருமே வாங்கி பயன்படுத்தி பார்த்தாங்க. இன்னைக்கு நல்ல மாற்றங்கள் இருக்கு. நல்ல ஒரு வைப்ரேஷன் இருக்கு. குழப்பமா இருந்த மனநிலை தெளிவாயிடுச்சு அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தருடைய ரிவ்யூவும் நீங்க பார்த்துட்டு தான் இருக்கேன் நானு. நீங்க அனுப்புறது எல்லாமே. கண்டிப்பா அது ஒரு வீடியோல நான் தெளிவா ஒவ்வொரு ரிவ்யூ நான் உங்களுக்கு காட்டுறேன். ஆகவே இப்போ தீபாவளி நெருங்கிட்டு இருக்குன்றதுனால நிறைய பேர் வந்து இப்ப தொடர்ந்து ஆர்டர் பண்ணிட்டு இருக்கீங்க நிறைய பேர் மெசேஜ் பண்ணிட்டு இன்ன ரிப்ளை மெசேஜ் வரலன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பீங்க கண்டிப்பா ஒவ்வொருத்தருக்குமே மெசேஜ் கண்டிப்பா வந்துருங்க சரிங்களா ஏன்னா நிறைய பேர் கேட்டுட்டு இருக்கறதுனால இந்த பண்டிகை காலங்கள் பக்கமா வரப்பல்லாம் ஆர்டர் நிறைய பேர் கொடுக்க ஆரம்பிச்சிறாங்க வாங்குனவங்களே நிறைய பாக்கெட் வாங்குறாங்க சொந்தக்காரங்களுக்கு நண்பர்களுக்குன்னு
2:19 அதனால முன்னாடியே வந்து ஆர்டர் பண்ணி வச்சுக்கோங்க 9345397967 சரிங்களா சரி ஓகே இப்ப விருச்சிக ராசிக்காரங்களுக்கான இந்த காலகட்டத்திற்க ான பலன்கள் என்ன அப்படின்றத முதல்ல பாத்துருவோம். ஏன்னாந்த தீபாவளிக்கு இன்னும் குறுகிய நாட்கள் தான் இருக்கு. இந்த இடைப்பட்ட நாட்களில் உருவாகக்கூடிய இந்த கிரகநிலை மாற்றங்களால தீபாவளிக்கு பிறகு இதற்கான தாக்கத்தை ஒவ்வொரு ராசிக்காரங்களுமே பார்ப்பாங்க. அது நல்லதா கெட்டதா இல்ல அது எச்சரிக்கையா இருக்குமா இருக்கணுமா அப்படின்றது எல்லாத்தையுமே நம்ம அந்தந்த ராசிக்காரர்களுக்கான பதிவுகள்ல மிக தெளிவா கொடுத்துட்டு இருக்கறோம். அந்த வகையில விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு குருபகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால நிறைய தடைகளை நீங்க சந்திச்சு இருப்பீங்க. சரிங்களா இப்பயும் பாத்தீங்கன்னா சில தடைகளை பார்த்துட்டுதான் இருப்பீங்க குறிப்பா ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே பாத்தீங்கன்னா நம்ம அந்தந்த ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்க இந்த மாதிரி மைண்ட்செட்தான் உங்களுக்கு இருக்கும் இந்த மாதிரி நபர்களோடதான்
3:05 சேருவாங்க இந்த விஷயத்தை மாத்தணும் இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணனும் அப்படின்னு சொல்லி பல கணிப்புகளை நம்ம ஒவ்வொரு பதிவுகளுமே மிக தெள்ள தெளிவா எல்லாருக்கும் புரியிற வகையில கொடுத்துறோம் அதனாலதான் நம்மளுடைய பதிவுகளுக்கு நிறைய எதிர்பார்ப்பும் ஆதரவும் அதிகமாயிட்டே இருக்கு அந்த வகையில விருச்சிக ராசிக்காரள பத்தி நான் ஆரம்பி ஆரம்பிக்கும் போதே அந்தந்த ராசிக்காரர்களுக்கான ஒரு விஷயத்தை மாற்ற முடியாத ஒரு விஷயத்தை நான் சொல்லிருவேன் அதுதான் அவங்க லைப்ல வந்து அவங்க ஏத்துக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் அப்படி பார்த்தா விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு முதல் வார்த்தையே என்ன அப்படின்னா எல்லாருக்கும் இவங்களை பிடிக்காது. நல்லா புரிஞ்சுக்கோங்க எல்லோருக்குமே விருச்சிக ராசிக்காரர்களை பிடிக்காது இது அவர்களுக்கே தெரியும். ஏன்னா நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு மனசுல பட்டதன் முகத்துக்கு நேரா பேசுறது யாரா இருந்தாலும் சரியா நடந்துக்கணும்
3:51 அப்படின்னு எதிர்பார்க்கிறது அப்படின்ற ஸ்ட்ரைட்ஃபார்வர்டான நிறைய எதிர்பார்ப்புகள் இந்த ராசிக்காரர்களிடம் இருக்கும். இதனாலதான் அதாவது இந்த காலகட்டத்துல ஒரு மனிதன் நேர்மையா நல்லதை எதிர்பார்த்து இப்படித்தான் இருக்கணும். எந்த இடத்திலும் எந்த தவறும் நடக்கக் கூடாதுன்னு எதிர்பார்க்கிறான் அப்படின்னா, அந்த மனிதன் போலதான் எல்லாரும் இருப்பாங்களான்னு கேட்டா, இந்த காலகட்டத்துல மிக மிக குறைவு. அப்படின்றப்ப அந்த மனிதனை ஒரு எதிரியாதான் பார்க்கறாங்க பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரனுக்கு இந்த மறைமுக எதிரிகள் நேர்முக எதிரிகள் அதிகமாவே இருப்பாங்க குறிப்பா முன்னாடி நல்லா பேசுவாங்க ஆனா உள்ளுக்குள்ள அவங்களே வந்து இவங்க மேல ஒரு ஒரு பொறாமையில இருப்பாங்க சரிங்களா அப்படிப்பட்ட நபர்களை எல்லாம் கடந்துதான் விருச்சிக ராசிக்காரங்க தன்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு போறதுக்கான முயற்சிகள் எடுத்துட்டு இருக்காங்க பொருளாதார சிக்கல்கள் இது எல்லாமே
4:36 இவர்களுக்கு பாத்தீங்கன்னா தற்போதைய காலகட்டம் அதாவது ஒரு ஆளுமை திறன் இருக்கும் வேலைக்கான எடுத்துக்கட்டி ஒரு வேலை செய்றது்கான திறமைகள் இவர்களிடம் இருக்கும் ஆனா எந்த இடத்தில சருக்குறாங்க எந்த இடத்தில தடுமாறறாங்கன்னு பாத்தீங்கன்னா இந்த பண ரீதியான விஷயங்கள் தான் பொருளாதார நிதி நிதி ரீதியான ப்ராப்ளத்தில தான் விருச்சிக ராசிக்காரங்க தன்னுடைய முழு திறமையும் காட்ட முடியாம தடுமாறதுக்கு தடுமாறற இடம் அதுதான். அவங்க நினைப்பாங்க என் கையில இந்த அளவுக்கு பணம் மட்டும் இருந்தா நான் இந்நேரம் நா நான் இருக்கிற நிலைமையே வேற இத நான் கண்டிப்பா சாதிச்சு காட்டிருவேன் அப்படின்ற கான்பிடன்ட் இவங்கள்ட்ட மனசுல அதிகமாவே இருக்கும். ஆனா அந்த இடத்துல அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா இந்த பண ரீதியான பொருளாதார ரீதியான இடத்துல இவங்க இந்த மாதிரி கான்பிடெண்டான நிலைமையில் இருந்தாலும் ஒருவேளை வெளியில யாராவது
5:23 வந்து நமக்கான இன்வெஸ்ட்மெண்ட் எல்லாம் பண்ணா கூட நம்ம ஏதோ ஒன்னு பண்ணி மேல வந்துருவோமேன்னு நினைப்பாங்க ஆனா அதை பண்ண மாட்டாங்க சரிங்களா தெரியும் இவங்க கூட இருக்கிறவங்களுக்கு பழகுறவங்களுக்கே தெரியும் இவங்க எந்த அளவுக்கு வந்து ஒரு விஷயத்தை எடுத்துக்கட்டி கரெக்டா பண்ணுவாங்க பொறுப்பா செய்வாங்கன்றது எல்லாமே தெரியும் ஆனா யாரும் ஹெல்ப்புக்கு வந்து நிக்க மாட்டாங்க இதை நினைச்சு இதவே இது இது விருச்சிக ராசிக்காரர்களுக்கே தெரியும் இந்த ராசியில பிறந்த ஆண்கள் பெண்கள் இரண்டு பேத்துக்குமே தெரியும். நம்ம வந்து நம்மள பத்தி எல்லாத்தையும் தெரியும். ஆனாலும் யாரு வந்து உதவிக்கோ ஹெல்ப்புக்கோ யாரும் வந்து நிக்க மாட்டேன்றாங்க அப்படின்ற இந்த விஷயங்கள் தெரிஞ்சவர்களாதான் விருச்சிக ராசிக்காரங்க இருப்பாங்க. தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருப்பாங்க. அப்படி இருக்கக்கூடியவர்களுக்கு இந்த குரு அதிசார பெயற்சி ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க போகுதா அப்படின்னு சொல்லி கேட்டா குருபகவான் பாக்கியஸ்தானத்திற்கு வருவதால
6:09 கடந்த கால கவலைகள் சிக்கல்கள் பிரச்சனைகள் இதிலிருந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய ஒரு காலமா இருக்க போகுது. ஏன்னா பாக்கியஸ்தானத்தில குருபகவான் பலம் அடைவதால தடைப்பட்ட காரியங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்னா நிறைவேறத இனிமே பார்ப்பாங்க. சரிங்களா குடும்ப அமைப்புக்கு அதிபதியே குபகவான் தான். சுப காரியங்கள் இனி தடையில்லாம ஒவ்வொன்னா நடக்கறதுக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கு. அது இந்த திருமணம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்த்தா எல்லாரும் என்ன ஒரு சில தவறுகளை பண்ணிறாங்கன்னா எடுத்தஉடனே பொருத்தத்தை பார்க்கறாங்க பொருத்தம் இருக்கா 10 பொருத்தம் அதுல 10ல ஒரு எட்டு இருக்கா ஏழு இருக்கா போதும்பா உடனே கல்யாணத்தை பண்ணி வச்சிருங்க அப்படின்னு நினைச்சறாங்க ஆனா நிறைய பேர் என்ன பண்றாங்க அதாவது இதை என்ன மாதிரி வழிமுறையில ஃபாலோ பண்ணனும்னு கேட்டீங்கன்னா முதல்ல திருமணம் ஒரு திருமணம் பண்ணுவதற்கான ஜாதகங்கள்
6:55 பார்கறாங்கன்னா முதல்ல சுய ஜாதகத்தை பார்கணும். சரிங்களா ரெண்டு பேத்துக்கும் எப்படிப்பட்ட அமைப்புகள் இருக்கு எந்த மாதிரி தசாபுத்தி இருக்கு அது அதை தாண்டி அப்புறமாதான் அடுத்துதான் அந்த பொருத்தங்கள் பார்கணும். ஆனா இங்க நடைமுறையில சுயஜாதகம் பொருத்தங்கள் எல்லாம் பார்த்து பண்ணி வைக்கிற கல்யாணங்கள்ல கூட பிரச்சனைகள் வருகிறது. பிரிவுகள் ஏற்படுகிறது. நிறைய விவாகரத்துகள் கூட நடந்திருக்குது. அப்ப இங்கெல்லாம் உங்களுக்கு நிறைய கேள்விகள் வரும். அப்ப எப்படி நம்ம பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சோம் அப்புறம் எப்படி வந்து இப்படி எல்லாம் நடக்குது அப்படின்னு ஐயா நம்ம இததான் சொல்றோம். நம்ம வாழ்க்கையில கிரகங்கள் ரீதியா கொடுக்கக்கூடிய பலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பலன்களை பெறக்கூடிய மனிதனுடைய சிந்தனைகள் சில இடங்கள்ல வேறுபடுது. அதனால தெரிஞ்சோ தெரியாமலோ அந்த
7:41 மனிதன் செய்யக்கூடிய சில விஷயங்களுக்கான விளைவுகளை அந்த மனிதன் லைஃப்ல பார்க்கிறான். சரிங்களா அப்ப அந்த இடத்துலதான் மனிதனுக்கு மிகப்பெரிய ஒரு கேள்விகளும் எழுப்படுகிறது சந்தேகங்களும் வருகிறது. ஏன் நம்ம லைஃப் இப்படி ஆயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லி விருச்சிக ராசிக்காரள பொறுத்த அளவுக்கு முன்கோபத்தை தவிர்த்து அவசர முடிவுல தன்னுடைய லைப்ல இருந்து அவங்கஃபாலோ பண்ண அதாவது அந்த அவசர முடிவை எடுக்க கூடாது. கோபத்துல அவசரத்துல ஒரு சில முடிவுகள சரி நான் பாத்துக்கறேன் நான் செஞ்சுக்கிறேன்னு முடிவுகளை எடுத்துறாங்க. ஆனா பின்னாடி வந்து பார்த்தா அத அவங்கஃபீல் பண்ண ஆரம்பிச்சறாங்க. என்னப்பா இது இப்படி நம்ம அவசரப்பட்ட முடிவுகள் எடுத்துட்டு போணும் ஏன்னா இந்த குரு அதிசார பயிற்சி நடக்கப்போகுது இந்த இடைப்பட்ட காலத்தில் இனி வரக்கூடிய நாட்கள்ல இந்த அவசர முடிவுகளை தவிர்க்கணும். அதேபோல கணவன் மனைவிக்குிடையே பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரங்களை திருமணமானவங்கள போய் பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும். இந்த கருத்து வேறுபாடுகள் அது இல்லாம
8:29 சத்தமா பேசி வீட்ல சில நேரங்கள்ல இந்த வாக்குவாதங்கள் அதிகரிச்சுட்டு இருக்கறத பாப்பாங்க. ஏன்னா பேசுறதே பாத்தீங்கன்னா இவங்க கொஞ்சம் சத்தமாதான் பேசுவாங்க. விருச்சிக ராசிக்காரங்க. மெதுவா பேச மாட்டாங்க. பேசுறதே கொஞ்சம் போல்டா அது கேக்குறவங்களுக்கு ஒரு அதிகாரமா பேசுற மாதிரி தெரியும். என்ன இவங்க இவ்வளவுதா ஒரு மாதிரி பேசுறாங்க ஒரு அமைதியா பேச மாட்டேன்றா இந்த மாதிரி தெரியுமே ஒழிய ஆனா அவங்களுடைய அந்த பண்பு அப்படித்தான் அவங்க பேசுறது கொஞ்சம் போல்டா பேசுறாங்க சத்தமா பேசுறாங்க அதுல எந்த தவறும் இல்லை சொல்லக்கூடிய விஷயம் என்னன்றததான் நம்ம அந்த இடத்துல யோசிக்கணும். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களை முழுமையா புரிந்து கொண்டவர்களாலதான் இவங்களால இவங்க கூட லைப் ஃபுல்லாவே டிராவல் பண்ண முடியும். இல்லன்னா நிறைய குறைபாடுகள் மாதிரி தெரிஞ்சுகிட்டே இருக்கும். இவங்க என்னப்பா சின்ன சின்ன விஷயத்தை பெருசு பண்றாங்க.
9:15 இவங்க என்னப்பா இதெல்லாம் ஒரு விஷயம்னு இதுக்கு இவ்வளவு தூரம் கத்துறாங்க அப்படின்ற மாதிரி சில விஷயங்கள் எல்லாமே இவங்களுடைய லைப்ல உறுத்திக்கிட்டே இருக்கும். அப்ப என்ன ஆகுதுன்னா ஒரு காலகட்டத்துக்கு மேல ஒரு வெறுப்பு உண்டாக ஆரம்பிச்சிருது. பெரும்பாலும் பாருங்க இந்த வெறுப்பு அப்படின்ற ஒரு வார்த்தை விருச்சிக ராசிக்காரங்க தன்னுடைய லைப்ல அடிக்கடி பார்த்துட்டே இருப்பாங்க. மற்றவர்கள் செய்யக்கூடிய தொடர்ந்து செய்யக்கூடிய சில தவறுகள் சில தேவையில்லாத வார்த்தைகள் இவையெல்லாம் மற்றவர்கள் மீது இவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். அதேபோல இவர்களுடைய குணங்கள் ஒரு சத்தமா பேசுறது ஒரு முகத்துக்கு நேரடியா முகத்துக்கு முன்னாடி நேரடியா பேசுறது ஒளிவு மறைவில்லாமல் பேசுறது வேகமா சில விஷயங்களை முன்னெடுத்து போறது இதெல்லாம் சில நபர்களுக்கு சில நேரங்கள்ல் வெறுப்புகளை ஏற்படுத்தும். அப்ப இந்த வெறுப்புன்ற வார்த்தை இவங்க லைஃப்குள்ள
10:01 கண்டிப்பா வந்துட்டுதான் போகும். சுபகிரகம் பாக்கியஸ்தானத்திற்கு வருவது ஒரு நல்ல பொற்காலம் அப்படின்னே சொல்லலாம். இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதுதான் உங்களுடைய சாமத்தியமே இருக்கு. சரிங்களா ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருந்து தடைகளை கொடுத்துட்டு இருந்திருப்பாரு. தற்பொழுது குருபகவான் சனி பகவானை நேரடியாக பார்ப்பதால அந்த சிக்கல்கள் இனி படிப்படியா விளகும். பொருளாதாரத்தில ஒரு நல்ல ஏற்றத்தை பார்க்கக்கூடிய காலமாகவும் இருக்கும். பணப்புழக்கம் இனிமேதான் படிப்படியாவே வரும். சில பேர் எல்லாம் சொல்லுவாங்க ஐயா இப்படிதான் அப்படி வருது இப்படி வருதுன்றாங்க. ஆனா எதுவுமே வந்தபாடே இல்லை அப்படின்னு சில பேர் எல்லாம் சொல்லுவாங்க. இந்த ஜோதிட பலன்கள் வழங்கக்கூடிய வீடியோக்களுடைய கமெண்ட் செக்ஷன் நம்ம பதிவுன்னு இல்ல யார் போட்ட பதிவுகளையும் போய் பாத்தீங்கன்னாவே கமெண்ட்ல ஏதோ ஒரு கமெண்டாவது அப்படி இருக்கும். என்னங்க எல்லாம் ஆஹா ஓஹோன்றீங்க எல்லாம் உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க ஆனா ஒண்ணுமே நடக்க மாட்டேங்கது அப்படின்னு சொல்லி ஐயா நான்
10:47 பல பதிவுகள்ல இதற்கான பதில் கொடுத்திருக்கேன் என்னன்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி லைப் கிடையாது. நீங்க இங்க நடைமுறையில எது உண்மை எது நேச்சுரல்ன்றத நீங்க புரிஞ்சுக்கணும். ஒவ்வொருத்தரும் பிறந்த இடம் வளர்ந்த இடம் பழகிய நபர்கள் பேசிய நபர்கள் தன் கண்களுக்கு புலப்பட்ட விஷயங்கள் வளர்ந்த முறை இதையெல்லாம் பொறுத்தும் அவர்களுடைய அவர்களுடைய சுயஜாதகம் தசாபுத்திகளை பொறுத்தும் அவர்கள் சந்திக்கக்கூடிய விஷயங்கள் சிந்திக்கக்கூடிய விஷயங்கள் பேசக்கூடிய விஷயங்கள் செய்யக்கூடிய செயல்கள் இந்த மாதிரி ஒரு பட்டியிலே இருக்கு ஒரு மனிதனுடைய வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்றத நம்ம அனலைஸ் பண்றதுக்கு எப்படி அவங்க லைப் வந்து பின்னாடி இருக்க போகுது எத எதை நோக்கி போக போறாங்க எந்த மாதிரி இடத்தை அடைய போறாங்கன்றது எல்லாமே இப்ப நான் சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் அனலைஸ்
11:32 பண்ணோம்னா நமக்கு தெளிவா தெரிஞ்சிரும். இவங்க இதைதான் அடைய போறாங்க இவங்க இந்த இடத்தைதான் அடைய போறாங்க அப்படின்றத நம்ம தெரிஞ்சுக்கலாம். சரிங்களா இத தெரிஞ்சுக்கும் போது அதன் மீது ஒரு நம்பிக்கை வைத்து சரி ரைட் ஓகே நம்ம கரெக்டான ரூட்ல தான் போறோம்ன்ற நம்பிக்கையின் பேர்ல நம்ம அடுத்தடுத்த எதிர்காலத்தை நோக்கி நம்ம பயணிக்கிறோம். ஆனா அடுத்த நொடி, அடுத்த நாள் நம்ம எப்படி இருப்போம் என்ன இருப்போம் அப்படின்றது எல்லாமே இயற்கையா நேச்சுரலா பார்த்தா அது கடவுளும் இந்த பிரபஞ்சமும் நமக்கு கொடுக்கக்கூடிய சர்ப்ரைஸ் நாளைக்கு எப்படி இருக்க போகுது நம்ம எப்படி வரப்போறோம் என்னென்ன பண்ண போறோம்ன்றது. ஆனா நாளைக்கு எதுவோ நடக்கட்டும் நான் இன்னைக்கு எப்படியோ இருக்கேன்றத விட நாளைக்கு இதுதான் நடக்கணும். நான் இந்த இடத்துக்கு வரணும் நான் இதை பண்ணனும்ன்ற முன்னேற்பாடுகளையும் முன் திட்டங்களையும் தன் வாழ்க்கைக்கான வழிகள் இப்படிதான் இருக்கணும்ன்றதையும் வகுக்க வேண்டியது நம் கடமை. முக்கியமா உங்க வாழ்க்கைக்கான
12:18 வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்களுடைய தலையாய கடமை. அதை நீங்க சரியா பிளான் பண்ணி திட்டம் போட்டு இப்படிதான் என் லைஃப் இருக்கணும். இந்த வாழ்க்கையில முறையில என்னால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு நான் பண்ணுவேன். அதேபோல உதவி பண்ண முடியனாலும் மத்தவங்க யாருக்கும் நான் உபத்திரம் பண்ண மாட்டேன் அப்படின்ற சில முக்கிய விதிமுறைகளை நம்ம கண்டிப்பாஃபாலோ பண்ணி ஆகணும். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த குலதெய்வ வழிபாடு இவர்களை பல இடங்கள்ல கை கை கொடுத்து தூக்கி விடும். சில சில இடங்கள்ல் சில பிரச்சனைகளில் இருந்தும் விபத்துகளில் இருந்தும் இவர்களை பாதுகாப்பது இந்த குலதெய்வத்தினுடைய அருள் ரொம்ப முக்கியம். அதனால மாதத்திற்கு ஒரு முறையாவதும் குலதெய்வ வழிபாடு குடும்பத்தோட போய் பண்ணிட்டு வாங்க. வழிபட்டுட்டு வாங்க. சரிங்களா? உடல் ஆரோக்கிய முறையில கண்டிப்பா விருச்சிக ராசிக்காரங்க ஸ்ட்ராங்கா இருந்தே ஆகணும். ஏன்னா
13:05 இவர்களுடைய அந்த செயல்பாடுகள் எண்ணங்கள் பலரும் வந்து இவங்க எப்ப சருக்குவாங்க கீழ விழுவாங்கன்னு இவங்களை சுத்தி எப்பவுமே காத்துக்கிட்டே இருப்பாங்க. அது சில உறவுகள் இருப்பாங்க. அது இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகங்கள் நிறைய பார்க்கும்போது நமக்கு தெரிய வந்த ஒரு சில விஷயங்கள் என்னன்னா இவங்க ஆரம்பத்துல நல்லபடியா பழகுன நம்புன சில உறவுகளே இவங்களுக்கு எதிரா மாறி இருப்பாங்க இவங்க லைஃப்ல நீங்க நல்லா நோட் பண்ணி இந்த பதிவை பார்க்கறவங்க உங்க லைஃப்ல நல்லா அனலைஸ் பண்ணி பாருங்க ஒரு காலகட்டத்துல உங்களுக்கான நபரா இருந்திருப்பாங்க உங்களுக்கான ஃபேவரபிளான நபரா இருந்திருப்பாங்க ஆனா இன்னைக்கு உங்களுடைய எதிரியா அவங்க அவங்க நினைச்சுட்டு இருப்பாங்க அவங்க அப்படி எதிரி மாதிரி நினைச்சுட்டு உங்களை வந்து எதிரியா பார்த்துட்டு இருப்பாங்க. இப்படிப்பட்ட நபர்கள் இவங்களுடைய லைப்ல இருக்கறதுக்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கு. ஆகையால இது
13:51 போன்ற நபர்களுடைய அந்த எண்ணங்களும் சிந்தனைகளும் இவர்களை எப்படியாவது தடுமாற வச்சிரணும் கீழ உழுக வச்சிரணும்னு இருக்கும் அப்ப இவங்க தடுமாற ஆரம்பிச்சாங்கன்னா சில பேருக்கு அது ஒரு அல்ப சந்தோஷத்தை கொடுத்துட்டு இருக்கும். ஆனா இங்க மத்தவங்க அதை நினைக்கிறாங்க இதை நினைக்கிறாங்கன்னல்லாம் நம்ப மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கவே கூடாது. ஏன்னா இங்க ஒவ்வொரு நேரமும் வைரத்தை விட விலைமதிப்பே இல்லாதது. சரிங்களா அப்ப இங்க யாரு என்னமோ நினைச்சிட்டு போட்டும். நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்றதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். வியாழக்கிழமையில தட்சிணாமூர்த்தி வழிபாடு எப்பவுமே விருச்சிக ராசிக்காரர்கள் நீங்க வியாழக்கிழமை மாசம் ஒரு வியாழைக்கிழமையாவதும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது என்னைக்குமே உங்களுக்கு தொழிலுக்கான வேலைக்கான நல்ல ஒரு முன்னேற்றத்தையும் தெளிவான பாதைகளையும் வகுத்து கொடுக்கும். அதேபோல இங்க நீங்க ஒரு சில விஷயங்கள்ல அனுசரிச்சுதான் போய்
14:36 ஆகணும் விருச்சிக ராசிக்கார நண்பர்களே இத நான் தெளிவா சொல்லிடுறேன். ஏன்னா அப்ப ஒன்னு இல்ல உங்களுக்கு ஒரு வேலை நடக்கணும்னு வைங்க. அங்க அந்த வேலை நடக்குறதுக்கு அந்த வேலை முடியறதுக்கு ஒரு ரெண்டு மூணு வேலையாட்கள் தேவைப்படுறாங்கன்னு வைங்க. அந்த வேலையாட்கள் அந்த நேரத்துல இவ்வளவு பணம் கொடுத்தாதான் வருவேன். எக்ஸ்ட்ரா ₹10 ரூபா 20 கொடுத்தாதான் வருவேன்னா, அந்த இடத்துல நீங்க அனுசரிச்சு போய்தான் ஆகணும். உங்க வேலை நடக்கும்தான். ஏன்னா பெரும்பாலான இடத்துகள்ல விருச்சிக ராசிக்காரங்க ஏன் தனக்கான விஷயங்களை சரியா பண்ண முடியாம தடுமாறி நிக்கிறாங்கன்னா இவங்களுடைய எதிர்பார்ப்பு மாதிரியே எல்லாரும் வரணும்னு எதிர்பார்க்கறாங்க அது அதாவது ஒவ்வொரு ராசிக்காரர்களுடைய பதிவுகள்ல நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் நான் சொல்றது உண்மை அப்படின்னா இப்ப இந்த பதிவை நீங்க தனியாதான் பார்த்துட்டு இருப்பீங்க நாலு பேத்துக்கு முன்னாடி கூப்பிட்டு நீங்க செய்யறது தவறுன்னு சொன்னாதான் அது நமக்கு ஒரு மன
15:23 வருத்தத்தை ஏற்படுத்தும் எப்படின்னா தனியா கூப்பிட்டு சொல்லிருந்தா நம்ம இத சரி பண்ணிருக்கலாமே இந்த பதிவை நீங்க தனியா பார்த்துட்டு இருப்பீங்க பெரும்பாலும் எல்லாருமே அப்ப உங்க மனசாட்சிக்கு தெரியும் இது நம்மகிட்ட இந்த பழக்கம் இருக்கா இல்லையான்னு இருக்குன்னா நீங்க மாத்திக்கோங்க இது யாரும் வந்து உங்ககிட்ட கேட்க போறது கிடையாது. ஆனா நீங்க மாத்திக்கிட்டா நல்லது. சரிங்களா அப்ப எந்த விஷயமா இருந்தாலும் நீங்க நினைக்கிற மாதிரிதான் அங்க ஒருத்தர் நடந்துக்கணும் அப்படின்னு நீங்க முழுமையா எதிர்பார்ப்பது அது நடக்காது அப்படி ஏன்னா இங்க மனிதனுடைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகள் இருக்கு அவங்க அவங்க அவங்க அவங்களுக்குன்னு நிறைய சிந்தனைகள் இருக்கு அத முழுமையா நமக்கு ஏத்த மாதிரி அவங்க கொண்டு வருவாங்களான்னு கேட்டா ஓரளவுக்குதான் நம்மளால கொண்டு வர முடியும். நீங்க உங்க சாமத்தியத்தை வச்சு எப்படி ஒருத்தர்ட்ட வேலை வாங்குறீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் எப்படி மாத்துறீங்க அப்படின்றத பொறுத்து
16:08 உங்களுடைய சாமத்தியம்தான் அது. ஆனா முழுமையா நம்ம நினைக்கிறதுதான் ஒருத்தர் பேசணும் நம்ம சொல்ற நம்ம என்ன பண்ணனும்னு நினைக்கிறோமோ அதைதான் அவங்க பண்ணனும் அப்படின்றத எல்லாமே நம்ம எதிர்பார்ப்பது பல இடங்களில் வாக்குவாதங்களையும் நமக்கான வேலைகளை சரியா முடிக்க முடியாம தடைகள் ஏற்படுவதற்கு நம்மளே காரணமாவும் மாறிடும். ஆகையால அந்த சில விஷயங்கள் உங்ககிட்ட இருக்கு அப்படின்னா தயவு செஞ்சு அதை மாத்திக்கோங்க. சில இடங்களில் விட்டு கொடுத்து அனுசரித்து போவதும் கண்டிப்பா தேவை. நீங்க வாழ்க்கையில முன்னேற்றம் அடைய நல்ல நிலைமை அடைய இங்க அந்த நெளிவு சுழிவுகளை பார்த்து நீங்க அதுக்கு ஏத்த மாதிரி அனுசரிச்சு போனா மட்டும்தான் அடுத்த கட்டத்தை அடைய முடியும். இங்க நிறைய பேர் எவ்வளவோ அவமானங்கள பட்டு எத்தனையோ இடத்துல வந்து நிறைய ப்ராப்ளத்தை சால்வ் பண்ணி நல்ல நிலைமைக்கு வந்தவங்கல்லாம் அப்படி வந்தவங்கதான் நிலையான முன்னேற்றத்தை அடைஞ்சவங்க சரிங்களா ஏன்னா எதுவுமே எளிமையாக
16:55 கிடைச்சிராது. ஆகவே விருச்சிக ராசிக்காரள பொறுத்த அளவுக்கு இப்ப இந்த சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் நீங்கஃபாலோ பண்ணனும். அதுமட்டும் இல்லாம இந்த தீபாவளி வருது. தீபாவளி அன்னைக்கு முடிஞ்சா இந்த பதிவை பார்ப்பவர்கள் மகாலட்சுமி தாயார் வழிபாடுகளை மேற்கொள்ளுங்க. வழிபாடுகள் ஆகட்டும் ஆன்மீகங்கள் ஆகட்டும் எந்த விஷயமாக இருந்தாலும் சரிங்கயா அளவோட எடுத்துக்கோங்க உங்க லைஃப்குள்ள இவ்வளவு இருந்தா போதும்பா நான் நிம்மதியா இருப்பேன்பா சந்தோஷமா இருப்பேன்பானா போதும். அதோட மட்டும் எடுத்துக்கோங்க அதையும் மீறி நீங்க எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு நல்ல ஒரு விஷயத்தையே கூட அளவுக்கு மீறி உங்க லைப்குள்ள நீங்க கொண்டு வந்துட்டே இருக்கறீங்க அப்படின்னா அது மூலமா கூட ஏதோ ஒரு ப்ராப்ளம் வரதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதுக்காகதான் சொல்லி இருக்காங்க அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும். அதனால தயவு செஞ்சு எந்த விஷயமா இருந்தாலும் அளவோட எடுத்துக்கோங்க. கடவுள்
17:40 கொடுத்தது இந்த ஒரு வாழ்க்கைதான். இந்த ஒரு வாழ்க்கையில எதையுமே அளவுக்கு மீறி உள்ள கொண்டு வராம அளவோட எடுத்துக்கிட்டு நல்ல ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு எப்பொழுதும் மகிழ்ச்சி சந்தோஷம் குறையாத வாழ்க்கையா பார்த்துக்கோங்க. அதுதான் இங்க ரொம்ப ரொம்ப முக்கியம். உங்ககிட்ட பணம் இருக்கு பணம் இல்ல சொத்து இருக்கு சொத்து இல்லை இதெல்லாம் அடுத்தபட்சம். மகிழ்ச்சியோட இருப்பவர்கள் உண்மையான பணக்காரர்கள். அந்த மகிழ்ச்சி உங்ககிட்ட இருந்தா பணம் சொத்து எல்லாமே உங்களை தேடி வந்துரும். ஆட்டோமேட்டிக்கா அதுக்கான வைப்ரேஷன் வேலை செய்ய ஆரம்பிக்கும். அடிப்படையில எங்க மாத்தனுமோ அங்க மாத்துங்க. மத்ததெல்லாம் தானா உங்கள சேர்ந்து உங்கள வந்து அடை அதுதான் புத்திசாலித்தனம். இங்க நிறைய பேரு அந்த ஒவ்வொரு விஷயமும் கிடைக்கறதுக்கான வழிகளைதான் பார்க்கறாங்க. ஆனா அடிப்படை அஸ்திவாத்தில ஒரு சில விஷயத்தை மாத்திட்டா தானா நம்ம தேட தேவையில்லை அதுவே வந்து சேரும்ன்றத யாரும் யோசிக்கிறது இல்லை.
18:26 மனதளவுல மகிழ்ச்சியோட இருக்கணும். உங்க கூட இருக்கறவங்க உங்களுடைய உறவுகள் உங்க குடும்பத்தில இருக்கறவங்க உங்களுக்கு ஏத்த மாதிரியும் அவர்களுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இருக்கணும். நல்லா புரிஞ்சுக்கோங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அவரவர்களுடைய இங்க உங்களுக்கு உங்க வீட்ல இருக்கறவங்க இப்படி இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கறாங்க அப்படின்னா நீங்களும் அதுக்கு தகுந்த மாதிரி ஓரளவுக்கு இருக்கணும். சரிங்களா அப்ப எல்லாருடைய மனசுமே திருப்தியா இருக்கும். இங்க நில இங்க இவ்வளவு விஷயத்தையும் ஒரு மனிதன் யோசிச்சா மட்டும்தான் தன்னுடைய வாழ்க்கையில முன்னேற்றம் அப்படின்றதை பார்க்க முடியுது. ஏன்னா இவ்வளவும் தாண்டிதான் ஒரு மனிதன் வர வேண்டியது இருக்கு ஏன்னா நம்மள சுத்தி எல்லாருமே நம்மளும் ஒரு மனிதன்தான். நம்மள சுத்தி பல கோடி மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க இந்த உலகத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி நீங்க நினைச்சு பாருங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்கறாங்க அங்க நமக்கான நபர்கள் எப்படி கிடைப்பாங்க எந்த மாதிரி கிடைப்பாங்க
19:11 எத்தனை பேர் கிடைப்பாங்க எப்படி நம்மள மாதிரி யோசிப்பாங்க இப்படி பல கேள்விகள் ஒழிஞ்சிருக்கு இந்த சமூகத்துல அப்ப மனிதர்கள் வேறுபடலாம் மனம் மாறலாம் மாத்தி பேசலாம் எப்படி உங்களுக்கு எதிரா கூட மாறலாம். ஆனா நீங்க என்னைக்கும் வந்த நிலை மாறாமல் மறக்காமல் நல்லதை மட்டுமே எதிர்பார்த்து இருங்க. மனிதர்கள் அதாவது சொந்த பந்தங்கள் நண்பர்கள்ன்னு உங்களுக்கு உதவிக்கு வந்து நிக்கிறாங்களோ இல்லையோ நல்ல நபர்களா இருந்தீங்கன்னா இந்த பிரபஞ்சமும் கடவுளும் உங்க துணை நிக்கும். கோடி பேர் உங்க பின்னாடி நிக்கிறத விட ஒரு நல்ல மனிதன் உங்க பின்னாடி நின்னாவே அதுவே மிகப்பெரிய ஒரு நல்ல மனிதனை நீங்க சம்பாதிச்சிருக்கீங்கன்னு அர்த்தம். சரிங்களா நல்ல மனிதனை நீங்க மனசார சம்பாதிச்சிருக்கீங்கன்னு அர்த்தம். கோடி பேர் பின்னாடி வந்து ஏமாற்றுபவர்கள்
19:56 நிக்கிறது பெருசே இல்ல. ஒரே ஒரு மனிதன் உங்களுக்கான மனிதனாக நல்லதை நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒரு உறவு உங்க பின்னாடி நின்னாலே போதுமானது. அதுவே விலைமதிப்பு இல்லாதது. ஆகவே இந்த வரக்கூடிய இந்த தீபாவளி நல்ல ஒரு மாற்றமா உங்களுக்கு இருக்கணும்னு நான் இறைவனை வழிபடுறேன். வரக்கூடிய இந்த நல்ல நாட்களை சரியா பயன்படுத்திக்கோங்க. இங்க உங்களை தாண்டி எதுவும் நடக்காது. வேலை இல்லாதவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த நேரத்துல வேலையை பிடிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கு. வேலையில இருக்கிறவங்க இந்த நேரத்துல அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். குரு அதிசார பயிற்சி படிப்படியாகதான் நல்லத கொடுக்கும். பொறுமை தேவை சரிங்களா மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே நன்றி வணக்கம்.