0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரேஸ் குருமரே என்றும் முருக பெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பலன் பிளே தமிழ்ல எல்லாருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது இந்த வருஷத்துல நாலு கிரகம் ஒரே இடத்தில பயிற்சி ஆகுது நாலு கிரகத்தோட நாலு விதம் ராஜ யோகத்தில யாரு போக போறீங்க 12 ராசிக்குள்ள கண்டிப்பா வீடியோ மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோவா இருக்கும் பாத்துக்கங்க வீடியோ மிஸ் பண்ணிராதீங்க ஏன்னா சூரிய பகவான் தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் போகணும் ஆசை இருக்கு வீடியோக்குள்ள இருக்கு பாத்துக்கங்க ஒரு
0:46 தலைமை பொறுப்புல போகும்னா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது. வீடு, இடம், பூமி வண்டி வாகனம் வழக்கு சொத்து எதுலல்லாம் அடையணும்னா இந்த வீடியோ மிகப்பெரிய ஒரு அனுகூலமான செவ்வாயும் அன்னைக்கு பெயிற்சி ஆகிறார். புத பகவான் அறிவுக்காரகன், புத்தி எழுத்து கணிதம் வழக்கு, கோட்டு, கேசு படிப்புகள் பெரிய அளவுக்கு போனா கண்டிப்பா இந்த கிரகமும் இந்த 17ஆம் தேதிக்குள் பெயற்சி ஆகுது. அடுத்து சுக்கர பகவானும் பெயற்சி ஆகிறார். யாருமே ஆசை இல்லாத மனிதனே கிடையாதுங்க. திருமண வாழ்க்கை வேணுமா ஆசைப்பட்ட பொருள் வாங்கணுமா எல்லாமே இந்த நாலு கிரக பெயிற்சியால் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகம் இருக்க போகுது வரக்கூடிய ஜனவரி மாசம் 15ஆம் தேதி இருந்து பெயிற்சியாகி உங்க நட்சத்திரத்துக்கு இந்த நாலு கிரக பெயிற்சி எப்படிப்பட்ட யோகம் இருக்குது ஏன்னா எல்லாமே ராஜயோகமா மாறுது. மதுவும்
1:32 சூரியபான் காலபுருஷனுக்கு திக்பலமாகி பத்தாம் இடத்துல திக்பலமாகி செவ்வாய் உச்சத்துல எல்லா கிரகமும் நாலு கிரகமும் உச்சமான வேலைய எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போகுது. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கன்னி ராசி என்பர்களே பொதுவாக கன்னி ராசி காலபுருஷனுடைய ஆறாவது ராசிதான் கன்னி ராசி எப்படி ஆறாவது ராசி கன்னி ராசி ஒரு ஆக்டிவட்டா இருப்பாங்க கன்னி ராசிக்காரங்க எப்படி ஆக்ட்ூட்டா சுறுசுறுப்பா இருப்பாங்க. ஒருத்தரை பார்த்த உடனே கவரக்கூடிய ஒரே ராசினா கனி மட்டும்தான். கவர்ந்துருவாங்க. சூப்பர் கேரக்டர் கன்னி ராசிக்காரங்க. எல்லா கலைகளுமே தெரியும். அனைத்து விதமான கலைகளுமே தெரிஞ்ச ஒரே ராசினா கன்னி ராசி மட்டும்தான். அனைத்து விதமான கலைகளுக்கு
2:19 உகந்த ராசி கன்னி ராசி. கடமை, கன்னியம், கட்டுப்பாடு, பயங்கரமான புத்திசாலி குணம், அறிவாளியான குணம், அறிவாற்றல் உள்ள குணம் எல்லாமே பாருங்க. இந்த கன்னி ராசிகிட்ட சூப்பரா இருக்கும். கன்னினா இதான் கன்னி பொய் சொல்ல தெரியாது. யாருகிட்ட எப்படி பேசணும் யாருிட்ட எப்படி பழகணும் யாரு எப்படிப்பட்ட கேடியா இருந்தாலும் அவன்ட்ட எப்படி நம்ம சாதிக்கணும் காரியத்தை உங்களுக்கு தெரியும் அந்த நேக் பேக் கமிஷன் வியாபாரம் பேங்க் அக்கவுண்ட்ஸ் கணக்கு வழக்கு எல்லாமே பெரிய லெவல்ல இருக்கும்னா அந்த கன்னி ராசியை மட்டும் தான சொல்ல முடியும். வேற எந்த ராசியும் நம்ம சொல்ல முடியாது. அறிவை வெளியில கொண்டாதான் நீங்க பெரிய லெவலுக்கு போயிரலாம் தெரியுமா? படிச்சிருக்க மாட்டாங்க. ஆனா ஞானம் பயங்கரமா இருக்கு உங்கள்ட்ட. அதனாலதான் சோம்பெரியான ராசி கிடையாது கன்னி ராசி.
3:06 பயங்கரமான புத்திசாலி ராசி கன்னி ராசி. அப்படிப்பட்ட கன்னி ராசி என்பர்களுக்கு வரக்கூடிய இந்த நாலு கிரக பெயிற்சி நல்லா பாத்துக்கங்க. உங்க வாழ்க்கையில நான்கு விதமான யோகம் வேணும்னா இந்த வீடியோ பார்கணும். சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் எல்லாமே 15ஆம் தேதில இருந்து 17க்குள்ள எல்லாமே ஒன்னு கூடி பக்காவா நிக்குது. கெட்டதை தூக்கி போட்டுருங்க. நல்லத மட்டும் யோசிங்க. கண்டிப்பா நல்லது மட்டும் உங்க வாழ்க்கையில நடந்துகிட்டே இருக்கு இனிமே கெட்டதே வராது கன்னிக்கு. ஏன்? எப்படி சொல்ல முடியும் உங்களால கெட்டது வராதுன்னு. எல்லா கிரகும் ஒன்னு கூடி அஞ்சாம் இடத்துல இருந்தா திரிகோணத்துல ஒன்னு சேர்ந்தா திரிகுண ஸ்தானத்துல ஒருத்தருடைய மனிதனுடைய ஜாதகத்துல ஐந்தாம் பாவத்துல எல்லா கிரகம் எது இருந்தா அது நல்லது மட்டும் தான் செய்யணும். கெட்டது பண்ணக்கூடாது. அப்ப ஏன்னா கண்ணிக்கு என்னை பொறுத்தவரை இனிமே
3:52 கெட்டது கிடையாது. நல்லது மட்டும்தான் இருக்குது. நீங்க மிஸ் பண்ணிராதீங்க. கண்டிப்பா இத எல்லாத்துக்கும் நீங்க ஷேர் பண்ணுங்க பிளே டைம்ல நிறைய நல்ல விஷயம் இருக்கு நிறைய சுப செலவு சுபகாரி நிறைய இருக்குது. காத்து கிடக்குது. நிறைய நல்ல விஷயம் காத்துருக்கு. ஏன்னா உங்களுக்கு அஞ்சாம் வீட்டதி ஆறாம் வீட்டதி வக்கரம் குருவும் வக்கரம். ரெண்ட தடை பண்ணுச்சு. நான் ஓபனா சொல்றேன் ரெண்டு விஷயமான விஷயம் உங்களுக்கு தடங்கள் வந்த ஒன்னு வேலை உத்தியோக தடங்கள் வந்துச்சு இல்ல சொத்து சார்ந்த பிரச்சனை வந்துச்சு இல்ல அம்மாவுடைய உடம்புல பிரச்சனை வந்துச்சு இல்ல மனைவியுடைய பிரச்சனை வந்துச்சு இல்ல கணவனுடைய பிரச்சனை வந்துச்சு திருமண தடை வந்துச்சு வெளிநாடு போகல வெளியூர் போகும்ல கொஞ்சம் ஒரு குழப்பமாவே இருக்கு நான் சோம்பேரியாவே உட்கார்ந்துருக்கயா அரைச்சு வச்ச மாவு மாதிரி அப்படியே இருக்குயா இது மாதிரி நிறைய தடங்களை சந்திச்சான்னா கண்ணீரச ஓப்பனா சொல்றேன். எதுவுமே விளங்கல எதுவுமே சரியா இல்ல என்னதான் என்னதான்
4:38 காரணம் நான் இப்படி இருந்தது கிடையாது நான் வாழ்க்கையில் இப்படி இருக்கிறேனே இதுக்கு என்னதான் காரணம் என்ன ரீசன் நான் எல்லா பரிகாரமும் பண்றேன் எல்லா வழிபாடும் பண்றேன் ஏன் எனக்கு இப்படி நடக்குது அப்படிங்கற குழப்பத்துக்கு போனது கண்ணி வெளிநாட்டுல வேலை பா்கணும்னா கண்டிப்பா வேலைய விட்டுருப்பாங்க நான் ஓப்பனா சொல்றேன் வெளிநாட்டுல வேலை பா்கறா வேலை விட்டுருப்பாங்க வேலை ஊத்தி கண்டிப்பா தடங்களை கொடுத்துருப்பாரு இப்ப ரீசன்டா ரெண்டு மாசத்துக்குள்ள கண்டிப்பா அடி வாங்கிருக்கும் ரெண்டு மாசத்துக்குள்ள கண்டிப்பா ஒரு சின்ன சின்ன பிரச்சனைகள் வேலை தடங்கள் தாமதம் எல்லாமே கடன் பிரச்சனை எதிர் பிரச்சனை எல்லாமே ஜூன் மாசத்தில இருந்து பாருங்க கடன் பகை இல்லாத ஆளே இல்ல ஜூன்ல இருந்து நான் சொல்றது நவம்பருக்குள்ள வேலையில உத்தியோகத்துல வேலைய விட்டுட்டு ஓடினாலும் வேலையில பிரச்சனை வந்தாலும் கணவனை ஒற்றுமை இல்லாதவங்களும் நிறைய பேர் இருப்பாங்க பாருங்க ஒரு குழப்பம் தடுமாற்றத்தில நிறைய ஒரு நிம்மதி இல்லாத தன்மைக்கு தள்ளப்பட்டுருப்பாங்க கன்னி
5:24 ராசிக்காரங்க நோயா எதிரியா பகையா கடனா வம்பா வழக்கா கோட்டா கேசா இது மாதிரி நிறைய விஷயத்தை பாத்திருப்பீங்க இனிமேதாங்கநி நிம்மதி எப்படி இனிமேதாங்க உங்க வாழ்க்கையில நிம்மதி வேணுமா வேணாமா வேணும்ல்ல இந்த வீடியோ பாருங்க கண்டிப்பா நிம்மதி இருக்கும் உங்க நட்சத்திரத்துக்கும் நான் பலன் கொடுக்கறேன் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஏன்னா இனிமே கெட்டதே நடக்காது. ஏன்னா கன்னி ராசிக்காரன் நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தாங்க. இனிமே கெட்டத தூக்கி விசுங்க. எல்லாமே திரிகோண ஸ்தானத்துல எல்லா கிரகமும் ஒன்னு சேர்ந்து இருக்கறதுனாலதான் நான் கெட்டத தூக்கி விச சொல்றேன். உங்க அறிவை மட்டும் யோசிங்க. கரெக்டா மூவ் பண்ணுங்க. கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி நிச்சயம். நிறைய தடங்கள நீங்க ஜெயிக்க கூடிய அமைப்பு பக்கா வேலை செய்யுங்க. எல்லாமே சரி வாழ்க்கையில ஜெயிக்கிறவங்க கண்டிப்பா நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம்
6:10 தேடி வரும். குடும்பத்தில நிம்மதியான தருணத்தை நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க பாருங்க. முதல் பலன் என்னமா சொல்லுவேன் காதல் திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பத்தில் நிம்மதி எல்லாமே உங்களுக்கு சூப்பரா இருக்கும் எந்த ஒரு கெட்டதும் உங்களுக்கு நடக்காது. காதல் திருமணம் குழந்தை பாக்கியம் அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்து எத்தனை பேருக்கு வில்லங்கம் இருக்கு இருக்கணுமே இல்லாம இருக்க மாட்டீங்களே ஓப்பனா சொல்றேனே கண்டிப்பா வில்லங்கம் இருக்கு. தாய் தந்தையுடைய சொத்துல கண்டிப்பா ஒரு பிரச்சனை வில்லங்கம் கண்டிப்பா இருக்கணும் இருந்திருக்கணும் அந்த பிரச்சனைக்கான ஒரு முடிவு இப்ப கிடைக்கப்போகுது. அம்மாவுடைய சொத்து அப்பாவுடைய சொத்துல உள்ள பிரச்சனை தீர்ந்தா உங்க பக்கம் சாதகமா ஏன்னா சூரிய பகவான் ஐந்தாம் இடத்தில இருந்து 11 ஆம் இடத்தை பார்கறா நீங்க வழக்குல உங்களை ஜெயிக்க வச்சு புடுவாரு காரணம் இல்லாம சொல்லல இரெண்டாம் வீட்டு அதிபதியா அங்கதான்
6:56 சேர்ந்து அஞ்சாம் இடத்தில உட்காந்துருக்காரு அப்ப இடம் சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகுமா ஆகாதா நான் உங்களதான் கேட்பேன் கண்டிப்பா சரியாகும். வீடு வாங்கணுமா இடம் வேணுமா பூமி வாங்கணுமா வண்டி வாங்கணுமா வாங்கணுமா ஏதாச்சு ஒரு விஷயம் வாங்கணும்னா இப்ப நீங்க ஜனவரி 15ல இருந்து 17க்கு அப்புறம் நீங்க மூவ் பண்ணி போங்க எல்லாமே உங்களை தேடி வந்துகிட்டே இருக்கு ராஜா சூப்பரா இருக்கும் நல்ல நேரம் நெருங்குது கண்டிப்பா யூஸ் பண்ணிக்கங்க வெளிநாட்டில வேலை பார்கற அனைவருக்கும் சொல்றேன் இப்பதான் நிம்மதி நல்ல மூச்சு விட போறீங்க பாத்துக்கங்க நல்ல மூச்சு இப்ப விட போறீங்க வேற கண்ட்ரி விட்டு கண்டி மாறலாம் விசா பிரச்சனை சரியா ஆகலாம். அடுத்து சொந்த குடியுரிமை வாங்கணும்னு ஆசை இருக்கா வெளிநாட்டுல உள்ளவங்க அனைவருக்கும் கன்னி ராசி எத்தனை பேர் இருந்தாலும் சரி குடியுரிமை கண்டிப்பா ஜனவரி மாசம் 15
7:42 17க்கு அப்புறம் பாருங்க கிடைக்கும் பாருங்க அதுக்கான நேரம் பர்பெக்ட்டா வேலை செய்யும் நீங்க பயப்படாம பயணிங்க தைரியமா இறங்கிட்டீங்க நிறைய பேர் நல்ல ஒரு மாற்றம் இருக்கும். காதல் திருமணம் திருமண வாழ்க்கை குடும்ப வாழ்க்கை வேலை உத்தியோகத்துல எந்த ஒரு பிரச்சனை இங்க உள்நாட்டு வேலை பா்கற சொல்றேன் நிறைய பேர் அரசாங்க வேலையில அரசாங்க ஊழியர் எல்லாம் பெரிய அளவுக்கு போக போறீங்க பாத்துக்கங்க அரசாங்க ஊழியரும் சரி அரசியல்வாதியும் சரி ஒரு உலகம் பேசுற அளவுக்கு உங்களுக்கு ஒரு தரம் உயர போகுது ஏன்னா அஞ்சாம் இடத்து 11ஆம் மத்த ஏதோ நீங்க பெருசா ஆசைப்படுறீங்க அரசியல் அரசாங்கத்துல பெருசா ஆசைப்படுறீங்க அந்த ஆசை வரப்போகுது கன்னிக்கு சொல்றேன். கமிஷன் வியாபாரம் ஐடிஐ வேலை வேலை பா்கறவங்க பேங்க்ல வேலை பார்கறவங்க ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றக்கூடிய நபர்கள் இது எல்லாத்துக்கும் சொல்றேன் டைம் சூப்பரா இருக்கு. நோய்
8:28 எதிரி பகை கடன் எதுவுமே இருக்காது நல்ல ஒரு மாற்றம் உங்க பக்கம் வரும். எது வந்தாலும் நீங்க ஃபாலோ பண்ணிப்போங்க. சூப்பரா இருக்கும். மாமனார மாமிய உறவுகள் நல்லா இருக்கும் நல்லா தெரிஞ்சுக்கங்க. மாமனார் மாம உறவுகளும் இந்த கடன் பிரச்சனையும் வம்பு வழக்கு பிரச்சனையும் சரியாகும். லாபம் பெருங்கொண்ட பணம் இன்கம் கண்டிப்பா இருக்கும். இப்ப எடுத்துருக்க லாட்டரி யோகம். எல்லாருமே ஜனவரி 15க்கு அப்புறம் எடுத்துக்கிட்டே இருக்கணும். அடிச்சுக்கிட்டே இருக்கும் பாருங்க. யாருக்காச்சும் ஒருத்தருக்கு பெருண்ட போனா கண்டிப்பா விழுந்துரும். அதுல என்னமா பண்ணனும் நீங்க இத கொஞ்சம் மிஸ் பண்ணிடக்கூடாது. உங்க ஜாதத்துல எது ராசியான எண்ணோ வெளிநாட்டுல உள்ளவங்க இத முயற்சி பண்ணிக்கிட்டு எடுத்தீங்கன்னா கண்டிப்பா அடிச்சிரும். எப்படி ராசியான எண்ணு நமக்குன்னு ஒரு தலை எழுத்துல ஏதாச்சு ஒரு நம்பர் இருக்கும். அதை மூவ் பண்ணி எடுத்தோம்னா கண்டிப்பா கிடைக்கும். அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வரையாம ஜாத பபதம் மூவ் பண்ணுங்க. வெற்றி நிச்சயமா இருக்கும். இரும்பு சார்ந்த வேலை நெருப்பு சார்ந்த வேலை எல்லாமே சூப்பரா இருக்கும். பெண்கள்ல்லாம் மிக பெரிய வெற்றிய கொடுத்துருவாருங்க. கேட்டது நான் இங்க சொல்ல வரல எல்லாமே நல்லதா இருக்கு.
9:14 இதுக்கு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டீங்க. நான் ஓபனா சொல்றேன் மருத்துவ மனைக்கு போகும் அது ஆலை இல்ல கண்ணி ராசிக்கார மருத்துவம் சொன்ன குறைஞ்சிரும். நீங்க எந்த பேங்கல போய் லோன் கேட்டாலும் லோன் சேன் பண்ணாங்க பாத்து இப்ப நட்சத்திர பலன் முதல் நட்சத்திரம் என்ன நட்சத்திரம் வரும். உத்திர நட்சத்திரம் பாத்தங்க நீதி நேர்மை ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடுதான். எப்படி நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கமான குணம், திறமையான குணம், டேலண்டான குணம், அறிவான குணம் பயங்கரமா இருக்கும் உத்திரத்துல பிறந்தார். பொய் சொல்ல மாட்டாங்க, ஏமாத்த மாட்டாங்க யாருிட்ட அடிபணிச்சு போகணும் அவசியம் இவங்கிட்ட கிடையாது. சொந்த கால நிக்கிற எண்ணங்கள் சூப்பரா இருக்கும். ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருப்பாங்க. உத்திரத்துல பிரதம் ஆனா உத்திரத்துல பிறவ ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க லைஃப்ல எது எடுத்தாலும் தடங்கள் தாமதம் பிரச்சனை வம்பு வழக்கு இது மாதிரி நிறைய தடங்களை பார்த்தது யாருன்னா உத்திர நட்சத்திரம் மட்டும்தாங்க வேலை இல்ல வேலையில பிரச்சனை இருக்கு கடன் பிரச்சனை இருக்கு இடமாற்றம் வந்துச்சு ஒரு
10:00 சுப செலவு வந்துச்சு நிறைய தடங்களை பார்த்தேன் திடீர்னு செலவுகள பார்த்தேன் எல்லாமே நமக்கு நிறைய ஜாதகம் உத்தரத்துல பிறக்கலாம் இனிமேதான் நல்ல நிலைமை வருது வீட்ட சுபகாரியம் சுப செலவு வண்டி வாங்குறது வாகனம் வாங்குறது வீடு வாங்குறது பூமி வாங்குறது வெளியூர் போறது வெளிநாடு போறது எல்லாமே சூப்பரா பர்பெக்ட்டா இருக்கு யாரு உத்திரத்தில பிறந்தவங்களுக்கு உலகை ஆளக்கூடிய திறமையான நேரம் நெருங்கிருச்சு இத மிஸ் பண்ணிடக்கூடாது கண்டிப்பா விட்ற கூடாது நீங்க எந்த காரியம் இருந்தாலும் சரி உங்க பக்கம் வெற்றி தோல்வியே கிடையாது உத்திரத்தில பிறந்த படிப்பு கல்வி கலைத்துறை எல்லாமே சூப்பரா இருக்கும் அடுத்து அஸ்தனத்துல பிறந்தவங்க நல்லா உழைக்கக்கூடிய திறமை இருக்கும் அஸ்தல பங்க நிறைய கற்பனையான குணம் நிறைய கலைகளை விரும்பக்கூடிய நிறைய ஆசைப்பட்ட விஷயத்தை அடையக்கூடிய குணம் எல்லாமே இந்த அஸ்தத்துல பிறந்த சூப்பரா இருக்கும் ஆசைப்பட்ட விஷயத்தை அடைய போறீங்க பாருங்க நிறைய கலைத்துறை படிப்பு கல்வி வேலை உத்தியோகம் வெளிநாடு வெளியூர் எல்லாமே சூப்பரா இருக்கு பாருங்க அஸ்தல பிறந்த நல்ல ஒரு
10:47 மாற்றம் வருது அஸ்தல பிறந்த அற்புதமான ஒரு காலட்டத்தல வாழ போறீங்க வீடு வாங்குறதோ இடம் வாங்குறதோ பூமி வாங்குறதோ இல்ல உணவு சார்ந்த துறையோ இல்ல கலை சம்பந்த துறையோ எல்லாத்துலயும் நீங்க சாதிக்க போறீங்க அஸ்தானத்துல பிறந்தவங்க எது வந்தாலும் தடங்களை மட்டும் உங்களுக்கு வரும்னு நினைச்சு பா்காதீங்க கண்டிப்பா இனிமே தடங்கள் வராது. ஏன்னா நீங்க நிறைய எதுலயுமே எந்த வேலை பாத்தாலும் அத ஒழுங்கா பாக்கணும். குடும்பத்து மேல ரொம்ப அக்கரை காட்டுவீங்க. என்ன நிறைய இருக்க குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். பாசமா பேசுனா உங்கள மாதிரி யாரும் அன்பா பேச முடியாது. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் அஸ்தலத்துல பிறந்தவங்களா இனிமேதான் லைஃப்ல செட்டில் ஆக போறீங்க பாத்துக்கங்க. அடுத்து சித்திரை நட்சத்திரம். எதுவுமே நேருமே நேருமே நேர்மைதாங்க சித்திரத்துல பிறந்தவங்க கடுமையா உழைப்பாங்க. 24 உழைக்க சொல்ல உழைக்க ரெடி. இனிமேதான் உங்களுக்கு நல்ல டைமே வருது. சித்திரத்தில பிறந்தவங்க இனிமே நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா உண்டு. தைரியம் தன்னம்பிக்கை மட்டும் விட்டறாதீங்க. இதுக்கு முன்னாடி ரொம்ப தடங்களும் தாமதமும் நிறைய செலவுகளும்
11:33 நிறைய பிரச்சனைகளும் நிறைய ஒரு போட்டி போராட்டம் கண்டிப்பா நிறைய இருந்துருக்கு குடும்பத்துல குழந்தைகளுக்கோ இல்ல சொத்துலையோ இல்ல இடத்துலயோ பூமியிலயோ நிறைய செலவுகளை கண்டிப்பா பாத்துருப்பீங்க உங்களுடைய தாய் தந்தை யாருக்காச்சும் ஒருத்தருக்கு பலவீனத்தை பாத்திருப்பீங்க இல்ல மனைவி கணவன் மனைவி ஒரு மனவருத்தத்தை பாத்துப்பீங்க ஏதாச்சு ஒரு கெட்ட விஷயம் ஒரு கெட்ட ஒரு அனுகூலம் ஒரு தடங்களை நீங்க கண்டிப்பா சந்திச்சிருக்கணும் ஏன்னா நமக்கு சித்திர சில பங்க நிறைய ஜாதகம் கொடுத்தாங்க இனிமேதான் நல்லதே வருது ஏன்னா நீங்க தைரியத்தை மட்டும் விடாம பாருங்க இப்ப சுப செலவு சுப காரியம் குடும்பத்தில நடக்கும் காதல் திருமணம் குழந்தை பாக்கியம் வேலைவதித்துல மாற்றம் அப்பறம் தொழில்ல மிகப்பெரிய வெற்றி எல்லாமே சூப்பரா இருக்கு மெயினா கட்டிட சான துறை எலக்ட்ரிக்கல்ஃீல்ட் மெக்கானிக்கல்ஃீல்ட் கலைத்துறை எல்லாமே பட்டைய கலப்புறம் யூனிபார்ம் வேலை எல்லாத்துக்கும் நல்ல ஒரு மாற்றம் வரும் மருத்துவ துறையா செம்மையா இருக்க போது நல்ல ஒரு எதிர்காலம் உங்க பக்கம் தேடி வருது. நீங்க பார்க்கக்கூடிய விஷயம் என்ன இந்த நாலு கிரகம் மட்டும் உங்க ஜாதல யோகமா இருக்கா மட்டும் பார்த்துக்கங்க வரக்கூடிய நாலு கிரக
12:18 பெயற்சியால் கன்னி ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள காலமாகவே அமைகிறது