🔴2025 தீபாவளி முதல் 2026 தீபாவளிக்குள் மகரம் ராசிக்கு இதுவெல்லாம் நடக்கும்! Deepavali Magaram Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ மகர ராசிக்காரர்களுக்கானது. சனி பகவான் அவர்களின் தலைவர் என்றும், அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், பிரபஞ்சத்தின் உதவியுடன் நல்ல மாற்றங்களை அடைய முடியும் என்றும் கூறுகிறது. எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு, நல்ல அதிர்வுகளுடன் வாழவும், உள் மனக்கதவுகளை திறந்து வைத்து நல்லதை வரவேற்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜோதிட பலன்களுடன், பிரபஞ்ச சக்தியையும் நம்புவது முக்கியம் என்றும், அது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

  • சனி பகவான் மகர ராசியினரின் தலைவர்.
  • கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், பிரபஞ்சத்தின் உதவியுடன் நல்ல மாற்றங்களை அடைய முடியும்.
  • எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு, நல்ல அதிர்வுகளுடன் வாழவும்.
  • ஜோதிட பலன்களுடன், பிரபஞ்ச சக்தியையும் நம்புவது முக்கியம்.

அறிமுகம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்

இந்த நேரலையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வணக்கம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள். பண்டிகை நாட்களில் பிஸியாக இருந்தாலும், இந்த பதிவை பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான பலன்களைத் தொடர்ந்து வழங்குவதோடு, வாழ்க்கையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், உலகம் இயங்கும் விதம், பிரபஞ்சம் வழிநடத்தும் முறை, சுய ஜாதகத்தின் கிரகங்கள் மற்றும் தசாபுத்தி பலன்கள் பற்றிய உண்மைகளையும் வழங்குகிறார்.

மூலிகை சாம்பிராணி மற்றும் மகர ராசிக்கான பலன்கள்

வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் மனதில் பதிவுகள் இடம் பெற்றிருப்பது போல, மூலிகை சாம்பிராணி எல்லா வீடுகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி விடுமுறை காரணமாக, கொரியர் சேவை தாமதமாகும். மகர ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும், யாரோடு சேர வேண்டும், எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

சனி பகவானின் தாக்கம் மற்றும் மகர ராசியினரின் உண்மை நிலை

மகர ராசிக்கு சனி பகவான் தான் தலைவர். நவம்பர் 28ஆம் தேதி சனி பகவான் வக்கரம் அடைகிறார். குரு பகவான் ஏழாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். இதனால், இடம் விட்டு இடம் மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். கடந்த ஏழு எட்டு வருடங்களாக மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியால் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் பலரின் முகங்களை தெரிந்து கொண்டு ஒதுங்கி நிற்கிறார்கள்.

மகர ராசியினரின் நண்பன் மற்றும் எதிரி

மகர ராசியினருக்கு நண்பனும் எதிரியும் அவர்களேதான். தனிமையில் இருக்கும்போது அவர்களே அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். கண்மூடித்தனமாக மற்றவர்களை நம்புவது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். குரு மங்கல யோகத்தால் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

சனி பகவானின் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள்

சனி பகவான் தீயவர்களைத் தண்டித்து நல்லவர்களாக மாற்றுவார், நல்லவர்களுக்கும் சோதனைகளைக் கொடுத்து சீர்படுத்துவார். மகர ராசிக்காரர்கள் பல சோதனைகள், தடைகள், தாமதங்கள் மற்றும் ஏமாற்றங்களை அனுபவித்திருப்பார்கள். அவர்கள் அனுபவத்தின் மூலமாகவே சரியான முடிவுகளை எடுக்கிறார்கள்.

வாழ்க்கையை பிளஸ்ஸாக மாற்றுவது மற்றும் பிரபஞ்சத்தின் உதவி

உங்களைப் புரிந்துகொள்ள யாரும் இல்லையென்றால், அதை ஒரு பிளஸ்ஸாக நினைத்துக்கொண்டு, உங்களுக்கான அனைத்தையும் உருவாக்க முயற்சிக்கவும். மகர ராசிக்காரர்கள் கடன் பிரச்சனை, வாக்குவாதங்கள், சண்டைகள் மற்றும் பிரிவுகளை சந்தித்திருக்கலாம். வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழக்கும்போது, பிரபஞ்சம் ஒரு கதவை திறக்கும்.

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி மற்றும் நல்ல அதிர்வலைகள்

கடவுள் சரியான நேரத்தில் உங்களுக்கான தகவல்களையும், நபர்களையும், செய்திகளையும் கொண்டு வந்து சேர்ப்பார். பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகளைக் கவனியுங்கள். ஜோதிட பலன்களுடன், பிரபஞ்ச ரீதியான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள். வருஷத்துக்கு ஒரு வாட்டி ஜாதகம் பார்த்தாலே போதும்.

பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள் மற்றும் நல்ல மாற்றங்கள்

நாளைக்கு என்ன ஆகப் போகிறீர்களோ, அதை இப்போதே பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள். முயற்சிகள் எடுத்து கஷ்டப்பட்டு பெறும் வெற்றிதான் உண்மையான வெற்றி. நல்லதை வரவேற்று, நல்ல மனிதர்களோடு சேருங்கள். நெகட்டிவ்வான பேச்சு பேசுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். காலம் மாறுகிறது, நல்ல மாற்றங்களோடு வாழுங்கள். நல்ல அதிர்வலைகளோடு வாழுங்கள், பிரபஞ்சம் உங்களுக்கு உதவும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். இந்த அற்புதமான நாள் இனிமையான ஒரு நாள் அனைவரும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடு கொண்டாடக்கூடிய இந்த தீபாவளி நாள்ல நான் உங்களை சந்திக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இந்த நேரளி மிக அற்புதமான ஒரு நேரலையா இருக்கப்போகுது. இந்த பண்டிகை நாட்களிலும் நீங்க நிறைய பேர் வந்து பிஸியா இருப்பீங்க. குடும்பங்களோட பண்டிகைய வந்து சிறப்பா கொண்டாடிட்டு இருப்பீங்க. அப்படி ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சு நேரம் கிடைச்சு நீங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கீங்கன்னா உண்மையிலுமே நான் ரொம்ப மகிழ்ச்சி அடையறேன். ரொம்ப சந்தோஷம் அடையறேன். நீங்க உங்க மனசுல நம்மளுடைய பதிவுக்கும் நம்முடைய கணிப்புகளுக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கீங்க அப்படின்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியோட

0:46 இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். சரிங்களா இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. தொடர்ந்து நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான பலன்களை வந்து வார வாரம் நம்ம தந்துட்டு இருக்கோம். ஒவ்வொரு வாரமும் அந்த வெறும் ராசி பலன்கள் மட்டும் இல்ல அதையும் தாண்டி ஒரு மனிதனுடைய வாழ்க்கையில எதை எதெல்லாம் கான்சென்ட்ரேஷன் பண்ணனும்? எத எதெல்லாம் அந்த மனிதனுக்கு வாழ்ந்து முடிப்பதற்குள் தெரிய வேண்டிய சில உண்மையான விஷயங்கள் என்ன? எப்படி இந்த உலகம் இயங்குகிறது? எப்படி நம்மள இந்த பிரபஞ்சம் வழிநடத்துகிறது? இந்த சுய ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நம்மளுடைய தசாபுத்தி எப்படி எல்லாம் நம்மளுக்கான பலன்களை கொடுக்குது எப்படிப்பட்ட பலன்களை நம்ம பார்க்கும்போது இந்த பிரபஞ்சம் வந்து நம்மகிட்ட கனெக்ட் ஆகுதுன்ற பல உண்மைகளை இதுவரைக்கும் யாருமே தெளிவா சொல்ல முடியாத அளவுக்கு நம்ம பதிவுகள்ல கொடுத்துட்டு இருக்கறது எனக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு இடத்துல நல்லத

1:31 கொண்டு வந்து சேர்த்துருோம்ன்ற நம்பிக்கையில தான் கொடுத்துட்டு இருக்கேன். ஆகவே அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை சொல்லிட்டு இப்ப நம்ம இந்த பதிவை ஆரம்பிப்போம். இந்த பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் இன்னைக்கு கடல் கடந்து வெளிநாட்டில இருக்கற நம்ம அற்புதமான தமிழ்வாழ் மக்களுடைய மனதில் கூட இடம் பெற்றிருக்கோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலும் வேலை செய்ற இடத்திலயும் வாங்கி போட்டு பார்த்துட்டு ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள்ல 100% உண்மை இருந்தது. அற்புதமான மாற்றத்தை பார்த்துட்டு இருக்கோம். நல்ல முன்னேற்றத்திற்கான ஆரம்ப புள்ளியா இது இருந்துச்சுன்னு இன்னைக்கு ஒவ்வொருத்தர் ரிவ்யூ அனுப்புறத பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இததான் நான் ஆரம்பத்திலயே சொன்னேன் ஐயா நீங்க நம்பிக்கையோட ஒரு வாட்டி வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நான் வாங்குங்கன்னே சொல்ல மாட்டேன். நீங்களே தான் கேட்டுட்டு இருப்பீங்க. ஏன்னா நான் முதல் வாட்டி மட்டும்தான் நீங்க வாங்குங்கன்னு சொல்லுவேன். ஒரே ஒரு வாட்டி வாங்கி பாருங்கன்னு மட்டும்தான் நான்

2:16 சொன்னேன். அதுக்கப்புறம் நான் வாங்குங்கன்னு சொல்லவே மாட்டேன்னேன். அதேபோலதான் வாங்குனவங்க யாருிட்டையும் நீங்க திரும்ப வாங்குறீங்களான்னு நான் கேட்கவே இல்லை ஆனா அவங்களா கேட்க ஆரம்பிச்சாங்க பாத்தீங்களா அதுதான் இந்த மூலிகை சாம்பராணிக்கு கிடைத்த வெற்றி அப்படின்னு சொல்லலாம். இந்த தீபாவளி அப்படின்றதுனால பாத்தீங்கன்னா இந்த கொரியர் ஆபீஸ்ல லீவ் விட்டுருக்காங்க. இதெல்லாம் முடிஞ்சு அப்புறம் உங்களுக்கு வியாலன் வெள்ளியில தான் என்னால அனுப்ப முடியும் இப்ப ஆர்டர் பண்றவங்களுக்கு. ஓகேன்னு நினைக்கிறவங்க இந்த 9345397967ன்றா WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணிக்கோங்க. ஐயா இன்னொரு விஷயத்தையும் சொல்லிறேன். இங்க பக்கத்துல எல்லாமே பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதனால பட்டாசு சத்தம் கேட்கும். கண்டிப்பா இந்த பதிவுல மன்னிச்சிருங்க. அது கொஞ்சம் உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கற மாதிரி இருந்தா வேற வழி இல்லை. நம்ம அப்படியே வந்து கே்கற மாதிரிதான் இருக்கும். ஏன்னா பக்கத்துல வந்து கொண்டாடிட்டு இருக்கறதுனால பட்டாசு சத்தம் கேட்கும். சரிங்களா அத நான் முன்னாடியே உங்களுக்கு சொல்லிடுறேன்.

3:02 சரிங்க மகர ராசிக்காரர்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களும் இவர்கள் இப்படிதான் இந்த மாதிரி குணங்கள் இருக்கும். இந்த மாதிரி விஷயத்துல இவங்க கான்சென்ட்ரேஷன் பண்ணுவாங்க. இந்த மாதிரி நபர்களோட சேருவாங்க. இவங்க இதை பண்ணனும் இதை பண்ணக்கூடாது. இதை மாத்திக்கிட்டாங்கன்னா இவங்க லைஃப்ல அடுத்த கட்டம் வந்துருவாங்க. ஏன்னா இந்த ராசியில இருக்கறவங்க இந்த விஷயத்தை மாத்திட்டனாலதான் இன்னைக்கு நல்ல இடத்துல இருக்காங்கன்னு சொல்லி இதுவரைக்கும் உங்க லைஃப்ல நீங்க தெரிஞ்சுக்காத சில விஷயங்களை நம்ம பதிவுகள்ல கொடுத்துறோம். அதனாலதான் எல்லாருமே ரொம்ப ஆர்வத்தோட நம்ம பதிவுகளை தொடர்ந்து பார்த்துட்டு இருக்காங்க. அப்ப மகர ராசிக்காரர்கள பொறுத்த அளவுக்கு பாத்தீங்கன்னா சனி பகவான் தான் தலைவர் உங்களுக்கு. உங்க வாழ்க்கைக்கான தலைவர் சனி பகவான். சரிங்களா அப்ப நீங்க நல்ல நிலைமையில இருக்கணும் அப்படின்னா வாழ்க்கையில கஷ்டத்தை தாண்டி நல்ல ஒரு நிலைமைக்கு வரணும்னு நீங்க நினைச்சீங்கன்னா, எப்பொழுதுமே நல்லதை பெற வேண்டும்னு நினைச்சீங்கன்னா, உங்களுக்கான

3:47 அடிப்படையில ஃபாலோ பண்ண வேண்டிய சில விதிமுறைகளை எப்பவுமே ஃபாலோ பண்ணனும். குறிப்பா இந்த காலகட்டம் அப்படின்னு சொல்லி எடுத்துட்டோம்னா இரண்டுக்குரிய சனி பகவான் இப்ப வரக்கூடிய நவம்பர் 28ஆம் தேதி வக்கரம் அடையிறார். சரிங்களா? 12 மூணுக்குரிய குருபகவான் ஏழாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். உச்சம் பெற்ற குருபகவானால பாத்தீங்கன்னா இடம் விற்று இடம் மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. வேலையில இருக்கறவங்க வாடக வீட்ுல இருக்கறவங்க அல்லது வெளியூர் வேலைக்கு போகணும்னு நினைக்கிறவங்க இவங்களுக்கு எல்லாத்துக்குமே இந்த நவம்பர் மாதத்துல பாத்தீங்கன்னா வரக்கூடிய நவம்பர் மாதத்துல பாத்தீங்கன்னா இந்த இடம் பெயர்தல் அப்படின்றதுக்கான ஒரு ஆரம்பமா இருக்கும். அதற்கான செயல்பாடுகள்ல்லாம் நடக்குதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. சரிங்களா அதேபோல இந்த ராசிக்காரர்கள் ஏற்கனவே மகர ராசிக்காரர்களை பத்தி நம்ம சில பதிவுகள்ல சொல்லிருந்தோம் ஐயா கடந்த சில வருடங்களாக

4:34 சில வருடம்ன்றத விட பல வருடம் அப்படின்னே சொல்லலாம். ஒரு ஏழு எட்டு வருஷமாவே பாத்தீங்கன்னா மகர ராசிக்காரங்க முன்ன அவங்க கடந்த காலத்தில் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படி இல்ல உண்மை சொல்லணும்னா ஏன்னா ஏழரி சனியில மகர ராசிக்காரங்க அதுதான் நான் ஒவ்வொரு பதிவிலயும் சொல்லிட்டேனே அவங்க பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை இந்த இனிமே இப்ப நீங்க போய் மகர ராசிக்காரங்க கிட்ட ஒரு கஷ்டத்தை பத்தி சொன்னீங்கன்னா இதைவிட பல மடங்கல்லாம் நான் பார்த்துட்டு வந்துட்டேன்னு சொல்லுவாங்க அவ்வளவு வாழ்க்கை அனுபவங்களை அந்த சனி பகவான் இந்த கடந்த காலங்கள்ல கொடுத்திருப்பாரு அதை பார்த்திருப்பாங்க அதை கடந்து வந்திருப்பாங்க சரிங்களா அப்ப கடந்து வந்த மகர ராசிக்காரர்களுக்கு இன்னுமே அதனுள்ள அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தாக்கத்தில இருந்து இன்னும் வெளிவராமல் இருக்காங்க அப்படின்னே சொல்லலாம். சரிங்களா இந்த ஒரு அற்புதமான நாளில் உங்களுக்கு இந்த

5:20 கணிப்புகள் மூலமா நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா மகர ராசிக்கார நண்பர்களே வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சட்டு இருந்த நீங்க எல்லோரும் நம்மள மாதிரிதான் இருப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்த நீங்க எல்லோருக்குமே நல்லது நடக்கணும்னு நினைச்ச நீங்க உங்களுக்கான விஷயத்தை விட மத்தவங்களுக்கான விஷயத்தை நீங்க அதிகமா யோசித்த நபர்களாக இருந்திருப்பீங்க நீங்க ஆனா உங்களுக்கு கடந்த சில வருடங்களா ஏன் பல வருடங்களாவே உங்களை சுற்றி இருந்த பலரின் முகங்கள் என்னன்றதெல்லாம் தெரிஞ்சுதான் இன்னைக்கு நீங்க ஓரமா ஒதுங்கி நின்னுட்டு இருக்கீங்க ஏப்பா எல்லாத்தையும் பார்த்தாச்சு எங்க குடும்பத்தில இருக்கறவங்களுடைய முகங்கள் என்னன்றதும் தெரிஞ்சிருச்சு சொந்தக்காரங்க எப்படின்றதும் எனக்கு தெரிஞ்சிருச்சு நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள்ன்றதும் தெரிஞ்சிருச்சு இப்ப ஒருத்தன் புதுசா என்கிட்ட பேச வந்தானா எதை பத்தி பேச போறான் அவனுக்கு என்ன தேவை அப்படின்றது

6:06 கூட எனக்கு தெரியும் அந்த அளவுக்கு வாழ்க்கையில நீங்க மனிதர்களை படித்து விட்டீர்கள் படிச்சாச்சு மகர ராசிக்காரர்கள் மனிதர்களை படித்த விட்டாச்சு இவர்கள் இப்படிதான் இந்த மாதிரி குணங்களுக்கு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி மாறுவாங்க அப்படின்ற மாதிரி சில விஷயங்கள் எல்லாமே பார்த்திருப்பாங்க இதே மகர ராசிக்காரர்கள்ல தனக்கான நபர்கள் யாராவது இருக்காங்க அப்படின்னா உண்மையிலுமே கடந்த பல வருடங்களா பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் இதிலிருந்து கூடவே இருந்து இவங்களுடைய முன்னேற்றத்திற்காக இவங்க நல்ல லைப் வரணும்ன்றதுக்காக பாடுபடக்கூடிய ஏதாவது ஒரு ஒரு உறவுகள் இவங்க பக்கத்துல இருந்திருந்தா கூட உண்மையிலுமே மகர ராசிக்காரங்க வந்து கொடுத்து வச்சவங்க அப்படின்னுதான் சொல்லணும் சரிங்களா ஆனா மேக்ஸிமம் அப்படி இருக்காங்களான்னு கேட்டா இந்த ராசிக்காரர்களுக்கு இல்லைன்னுதான் சொல்லணும். ஒருவேளை இருந்தால் நீங்கள்

6:51 கொடுத்து வைத்த நபர்கள் நல்ல ஒரு எதிர்காலம் உங்களுக்கு இருக்கு. சரி இல்லாதவங்களுக்கு அப்ப இல்லைங்களான்னு கேட்டா இருக்கு. மகர ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நண்பன் யார் தெரியுங்களா? நீங்கதான். உங்களுக்கு எதிரி யார் தெரியுங்களா? அதுவும் நீங்கதான். இரண்டுமே உங்களுக்கு நீங்கதான். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இது மகர ராசிக்காரர்களுக்கான ஒரு இதுவரைக்கும் யாருமே சொல்லாத ஒரு உண்மை இதுதான். நண்பனும் உங்களுக்கு நீங்கதான் எதிரியும் உங்களுக்கு நீங்கதான். எப்படிங்க நண்பன் எதிரி ஆமா ஐயா நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது நீங்கள் தடுமாறி தோல்வி அடைந்த போது உங்களை விட்டு விலகிய பொழுது மற்றவர்கள் விலகிய பொழுது உங்களை தன்னந்தனியா விட்டுட்டு விட்டுட்டு போன போது நீங்க தனிமையில் இருந்தப்ப எல்லா நேரங்களிலும்

7:38 இதுவரை உங்களுக்கு உருதுணையாக இருப்பது உங்களுக்கு நீங்களேதான். சரிங்களா அதேபோல உங்களுக்கு நீங்களேதான் கெட்டவங்க அப்படின்னு நான் சொன்னேன் பாத்தீங்களா நான் பகையாளி அப்படின்னு சொன்னேன் பாத்தீங்களா அது என்னன்னா கண்மூடித்தனமாக ஒருத்தரை நம்புறது. சரிங்களா உங்களுக்கே தெரியும் சில நபர்கள் இவங்க கிட்டல்லாம் நம்ம பேசி இருக்க கூடாது பழகி இருக்க கூடாது நம்பி இருக்க கூடாது அப்படின்னு பல விஷயத்தை இன்னைக்கு வாழ்க்கையில பட்டதுக்கு அப்புறம்தான் யோசிச்சிட்டு இருக்காங்க மகர ராசிக்காரங்க அப்படிப்பட்டவர்களுக்கு அதான் நான் சொன்னேன் நீங்க எல்லாத்தையும் கண்மூடித்தனமா நண்பது நம்புனது வந்து சில இடங்கள்ல உங்களுக்கு ஒரு நல்ல ஒரு இடத்தை அடைவதற்கான ஒரு நேரத்தை இழந்து தடுமாற்றத்திற்கு உங்களுக்கு கொண்டு போயிருக்கும் சரிங்களா

8:23 மூன்றாம் இடத்த சனி பகவான் வக்கிரம் பெறுகிறார் குரு 11 ஆம் இடத்தை பார்க்கிறார் 11 ஆம் இடம் என்பது பாதகாதிபதியான செவ்வாயின் வீடு செவ்வாயின் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் குரு பார்ப்பதால குரு மங்கல யோகம். செவ்வாய் பகவானை குரு பார்த்த பின்னர் உங்கள் ராசியை பார்க்கிறார். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இனி படிப்படியாக நீங்குவதற்கான ஒரு காலமாய் இருக்கப்போகுது மகர ராசிக்கார நண்பர்களே. சரிங்களா ஏன்னா பெரும்பாலும் மகர ராசிக்காரங்க அவங்க கிட்ட இந்த ராசி பலன்கள் சொன்னாவே அவங்க சில பேர் வந்து பெரும்பாலும் மகர ராசிக்காரங்க அதை விரும்புறதே கிடையாது. அடா போங்க எல்லாம் வந்து அந்த யோகம், இந்த யோகம், அப்படி வரும், இப்படி வரும். போய் YouTubeலயோ, Facebookல, இடாகரான்னு பார்த்தா எத்தனை ஆயிரம் வீடியோ எத்தனை லட்சம் வீடியோ போட்டு வச்சிருக்காங்க. ஆனா எதை பார்த்துமே எனக்கு அதுல சொன்ன ஒரு நல்லது கூட நடந்த மாதிரியே தெரியலை அப்படின்னு

9:09 சொல்றவங்க நிறைய பேர் இருப்பாங்க. நான் ஒரே விஷயத்தைதான் சொல்லுவேன். மகர ராசிக்கார நண்பர்களே சனி பகவான் உங்களுக்கு தலைவர். கண்டிப்பா வாழ்க்கையில கஷ்டத்தைதான் கொடுத்திருப்பார். நான் இல்லைன்னு சொல்லவே இல்லை நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இந்த ராசியில பிறந்தவர்கள் உங்கஃபேமிலில யாராவது இருந்தாலும் சரி அவங்களை நல்லா கவனிச்சு அவங்க வாழ்க்கையை நீங்க அனலைஸ் பண்ணி பார்த்தீங்கன்னா சனி பகவான் யார்? சொல்லுங்க. சனி பகவான் ஒரு மனிதனுக்கு நல்லவரோ கெட்டவரோ நல்லா நோட் பண்ணி பாருங்க தீயவர்களாக இருந்தால் அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை கொடுத்து அவர்களை மீண்டும் நல்ல மனிதனாக மாற்றி அதன் பிறகு சில சோதனைகளை கொடுத்து அவர்களை நல்ல இடத்துக்கு கொண்டு போவார். இதே நல்லவர்களாக இருந்தால் அவர்களுக்கும் சில ஆரம்பத்தில கண்டிப்பா பல சோதனைகளை

9:56 கொடுத்து அவர்களை சீர்படுத்தி மீண்டும் அடுத்த நல்ல நிலைமைக்கு நிரந்தர நல்ல நிலைமைக்கு கொண்டு போவார். இதுதான் சனி பகவானுடைய பலன்களா இருக்கும் பெரும்பாலும் சரிங்களா அதனாலதான் சனி பகவான் வந்துட்டாலே பயந்துக்குவாங்க எல்லாம் ஐயோ ஏழர சனியா அயயோ என்னென்ன நடக்க போகுதோ அப்படின்ற மாதிரில்லாம் பயந்துக்குவாங்க உண்மை சொல்லணும்னா சனி பகவான் தான் உங்களுக்கு அதிபதி அவர்தான் உங்களுக்கு தலைவர் அப்படின்னா ஒரு பாறை எப்படி சிற்பியின் கையில வந்து பல அடிகளை வாங்கி அது அழகான சிற்பமாக மாறுகிறதோ அதுபோலதான் சனி பகவானை அதிபதியாக கொண்ட ஒவ்வொரு நபர்களுடைய வாழ்க்கையும் பெரும்பாலும் இருக்கும். அவர்கள் பல அடிகளையும் அதாவது அடிகள்னா அனுபவத்தை சொல்றேன். பல சோதனைகளையும் தடைகளையும் தாமதத்தையும் ஏமாற்றத்தையும் ஏன்னாப்ப மனிதனா பிறந்த

10:42 அனைவருமே ஞானிகளா இருக்க முடியறதில்லை. புரியுதுங்களா முன்னாடி தொலைநோக்கு பார்வையில எல்லாரும் பார்த்து வாழ்றாங்களான்னு கேட்டீங்கன்னா இல்ல பெரும்பாலும் எல்லாருமே தெளிவான மனநிலையில் இருக்காங்களான்னு கேட்டா இல்ல பெரும்பாலும் எல்லா நபர்களும் ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவிச்சதுக்கு அப்புறம்தான் அது சரியா தப்பான்னு புரிஞ்சுக்கறாங்க இன்னைக்கு தான் எடுக்கக்கூடிய முடிவுகள் சூழ்நிலை காரணமா தன்னுடைய வயசு காரணமா தன்னுடைய அந்த சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாத்துக்கான பலன்கள் என்னன்னா அதை அனுபவிக்கிறப்பதான் அவங்க தெரிஞ்சுக்கறாங்க இது சரியான முடிவு எடுத்திருக்கிறோமா தப்பான முடிவு எடுத்திருக்கறோமா ஏன்னா நாம் அனைவரும் மனிதர்களாக இருக்கிறோம் அப்படின்றப்ப ஒரு எப்படி சொல்றது 100% எல்லாருமே வந்து ரொம்ப பர்பெக்ட்டா அடுத்து இதுதான்

11:28 நடக்கணும் இந்த தெளிவு இருக்கணும் இந்த ஞான ஞானம் நம்மளுக்குள்ள இருக்கணும்னு எல்லாரும் இருக்காங்களா கேட்டா இல்லை அப்ப இது இயற்கையா மனிதன் வந்து ஒவ்வொரு விஷயத்தையும் பட்டுதான் தெரிஞ்சுக்கிறான். சரிங்களா அப்போ இந்த சனி பகவான் வந்து உங்களுக்கு தலைவரா இருக்காரு உங்க வாழ்க்கையில அவர்தான் வந்து பெரும்பாலும் அவருடைய அமைப்புதான் உங்களுக்கு அவருடைய பலன்கள் தான் பெரும்பாலும் உங்களுக்கு இருக்கு அப்படின்றப்ப அதான் நான் சொன்னேன் மகர ராசிக்காரங்க இந்த கும்ப ராசிக்காரங்க இவங்க எல்லாம் குறிப்பா பாத்தீங்கன்னா பெரும்பாலும் அவங்க லைஃப் வந்து போராட்டமாதான் இருக்கும். கஷ்டமாதான் இருக்கும். பல சோதனைகளை தாண்டிதான் வந்துட்டு இருப்பாங்க. பல பேச்சுக்கள் அவங்களை சுத்தி இருக்கும். சொந்த பந்தம் கூட இவங்களை புரிஞ்சுக்க மாட்டாங்க. இவங்க மனசை அப்பப்ப எல்லாரும் காயப்படுத்திட்டே இருப்பாங்க நம்ப வச்சு சில இடங்கள்ல ஏமாத்தி இருப்பாங்க துரோகத்தை பண்ணி இருப்பாங்க இது எல்லாத்தையும் தாண்டிதான் மனிதர்கள் என்னப்பா இப்படி இருக்காங்கன்னு

12:15 மன வேதனை உச்சகட்ட வேதனைக்கு எல்லாம் போயிருப்பாங்க யாருக்கும் தெரியாம கதவை சாத்தி உள்ள உடாந்து அழுதுட்டு இருப்பாங்க ஏன் இப்படி எல்லாம் இருக்காங்க நான் என்ன பாவம் பண்ணேன் அப்படின்னல்லாம் நினைச்சு அழுவாங்க ஏன் இதெல்லாம் நான் சொல்றேன்னா இத்தனை சோதனைகளையும் பார்த்து எல்லாத்துட்டையும் எல்லாத்தையும் இழந்துட்டோமோ எதுவுமே நம்மகிட்ட இல்லையே அப்படின்ற சூழ்நிலைகள் எல்லாம் தாண்டும் போதுதான் இவர்கள் ஒரு சக்தி வாய்ந்த மனிதர்களா மாறறாங்க உண்மை சொல்லணும்னா ஐயா வாழ்க்கையில எது மைனஸ இருந்தாலும் அத பிளஸா பார்த்துக்கோங்க அதுதான் அதுதான் புத்திசாலித்தனம் இப்ப நீங்க வந்து ஒரு பேச்சுக்கு நான் சொல்றேன் இப்ப உங்களை புரிஞ்சுக்கிற மனிதர்கள் யாருமே இல்லையா நீங்க கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா தனிமையில இருக்கீங்களா என்ன யாருமே புரிஞ்சுக்கல என் மேல யாருக்கும் அன்பு பாசமே இல்லை அப்படின்னு நினைக்கக்கூடிய

13:02 நபர்களா இருந்தா அதை வந்து நீங்க ஒரு பிளஸ் வச்சுக்கோங்க ஏன்னா ஏன் பிளஸா வச்சுக்கோங்கன்றன்னா இத உடனே உங்களால மாத்த முடியாது கரெக்டா இப்ப போய் எல்லாத்தட்டையும் எல்லாத்தட்டையும் போய் இந்த கேள்விகளை கேட்டு [இசை] மன்னிச்சிருங்க பட்டாசு வெடிச்சிட்டு இருக்காங்க பக்கத்துல அதனாலதான் இப்ப நீங்க போய் எல்லாத்துகிட்டயும் இதெல்லாம் நீங்க சொல்லி புரிய வச்சு உங்க மேல அன்பு பாசத்தை வர வைக்க முடியாது அன்பு பாசம் தானா வரணும். யாரு கிட்டயும் போய் சொல்லி கெஞ்சிலாம் வாங்கவும் முடியாது வாங்குனா அது அன்பு பாசமே கிடையாது. சரிங்களா அப்ப நீங்க இதை நினைச்சு உடைஞ்சு போய் மனசு உடைஞ்சு டிப்ரஷன்ல ஒரு ஓரமா உட்கார்ந்து இங்க எதுவுமே மாறப்போறது இல்லை சரிங்களா அப்ப அதை ஒரு ஓரமா வச்சிட்டு அதை ஒரு பிளஸ்ஸா நினைச்சுக்கோங்க சரி எனக்கு எதுவும் இல்லை யாருமே இல்லை இனி எனக்கான

13:49 அனைவரும் உருவாகணும். இனி எனக்கான எல்லா விஷயத்தையும் நான் உருவாக்கணும்னு சொல்லி முயற்சிகளை எடுத்து அதற்கான தேடலை உங்க லைஃப்ல கொண்டு வர்துதான் புத்திசாலித்தனம். இதுதான் கண்டிப்பா தேவை. இதுதான் ஒரு நல்ல மனிதன் ஒரு நல்ல தெளிவோட இருக்கிற மனிதன் யோசிக்கிற தன்மை இப்படிதான் இருக்கணும். அந்த இடத்துல என்கிட்ட அது இல்ல இது இல்ல ஐயோ எனக்கு அவ்வளவுதான் ஒன்னும் என்கிட்ட இல்ல நான் முடிஞ்சிட்டேன் அப்படின்னு உட்காந்தீங்கன்னா அது இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். சரிங்களா ஏன்னா இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகங்கள்ல்லாம் பெரும்பாலும் பார்க்கறப்ப மகர ராசிக்காரங்க இந்த கும்ப ராசிக்காரங்க இதெல்லாம் பார்க்கறப்ப இந்த கடன் பிரச்சனை அது இந்த கடந்த காலம் இந்த ஏழற சனி நடந்தப்பல்லாம் ஏகப்பட்ட ப்ராப்ளம் வாக்குவாதங்கள் சண்டைகள் கணவன் மனைவிக்குிடையே சண்டைகள் மகர ராசிக்காரங்கல்லாம் திருமணமானவங்கல்லாம் பாருங்க எத்தனை நிறைய பேருக்கு அந்த சண்டைகள் பிரச்சனைகள் வந்து சில பேர் பிரிஞ்ச பிரிஞ்சல்லாம் போயிருப்பாங்க

14:37 பிரிவுகள் எல்லாம் பார்த்துட்டு இருப்பாங்க அப்ப என்ன ஆகும்னா இவங்க ஒரு கட்டத்துக்கு மேல பாத்தீங்கன்னா வாழ்க்கை இவ்வளவுதான் போல அவ்வளவுதான் நம்ம லைப் அப்படின்னு நினைச்சிட்டு இருப்பாங்க சரிங்களா என்னைக்கு வந்து நம்ம என்னப்பா நம்ம லைப் முடிஞ்சிருச்சுப்பா இதுக்கு மேல ஒன்னும் இல்லப்பா எல்லா கஷ்டமும் வந்துருச்சு இதுல இருந்து மீளவே முடியாது போல நான் என்னதான் பண்றதுன்னு எல்லா கதவும் சாத்தியாச்சுன்னு நீங்க நினைக்கிறீங்களோ அப்ப வந்து இந்த பிரபஞ்சமும் இறைவனும் உங்களுக்கு ஒரு கதவை ஓபன் பண்ணும். இது உண்மையான விஷயம் தான் இது. நீங்க எப்ப ரொம்ப உச்சகட்டத்தில வாழ்க்கையின் மீது எல்லா நம்பிக்கையும் இழக்குறீங்களோ அந்த இடத்துல ஒரு மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை உங்க கண் முன்னாடி கடவுள் கொண்டு வந்து நிறுத்துவார். அது சில நபர்களுடைய வார்த்தைகளாக இருக்கலாம் சில நபர்களுடைய சந்திப்பாக இருக்கலாம் ஏன் நீங்க

15:24 பார்க்கிற ஒரு வீடியோவா கூட இருக்கலாம். சரிங்களா நான் என்னுடைய பதிவுன்னு நான் சொல்லல. பெரும்பாலும் பெரும்பாலும் நான் சொல்றதுதான் உண்மை என்னன்னா இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்கு அப்படின்னா நீங்க எல்லாருக்கும் நல்லது நினைக்கிறீங்க அப்படின்னா நல்லது நினைச்சும் நீங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க அப்படின்னா இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி அதான் நாளைக்கு நான் நல்லபடியா மாறிருவேன் நான் நல்ல எனக்கு எதிர்காலம் இருக்குன்னு அந்த ஆழமான நம்பிக்கையோட நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க அப்படின்னா நிச்சயமா சொல்றேன் கடவுள் சரியான நேரத்தில இந்த பிரபஞ்சம் உங்களுக்கான தகவல்களையும் உங்களுக்கான பதிவுகளையும் உங்களுக்கான நபர்களையும் உங்களுக்கான செய்திகளையும் உங்களிடம் கொண்டுவ கொண்டு வந்து சேர்க்கும் இதுதான் உண்மை அது சேர்க்கும் அது ஐயா அதை புரிஞ்சுக்காம

16:12 தெரிஞ்சுக்காம அதை கவனிக்காம கடந்து போனவங்கதான் நிறைய பேர் அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவிலுமே சொல்றேன் ஐயா உங்களை சுத்தி கண்காணிங்க நிறைய நீங்க விஷயத்தை நீங்க கவனிக்காம போயிடுறீங்க முன்னாடியே பாத்தீங்கன்னா கடவுளும் இந்த பிரபஞ்சமும் நமக்கு உணர்த்துவாங்க ஒவ்வொரு விஷயத்தையும் இதுதான் இதுதான் உங்க லைஃப் இதைதான் நீங்க ஃபாலோவ் பண்ணனும் இதைதான் நீங்க பண்ணனும்னு பல விஷயங்கள் நமக்கு அறிகுறிகளாக தென்படும். அதை கவனிக்காத நபர்கள் வேற ஏதாவது ஒரு பாதையில் போயி நேரத்தையும் காலத்தையும் வீணாக்கி டைமை வேஸ்ட் பண்ணி அப்புறம் வந்து தேடி அந்த அந்த வழியை கண்டுபிடிச்சிட்டு இருப்பாங்க. ஆனா புத்திசாலிகள் சரியா யோசிப்பாங்க. எதற்காக ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி தோன்றுகிறது. எதனால இந்த நபரை நம்ம சந்திச்சோம் இதற்கான

16:59 காரணம் என்ன? இந்த பிரபஞ்சம் நமக்கு என்ன உணர்த்த வருது? ஏன்னா உங்களுடைய சுய ஜாதகங்கள் தசாபுத்தி பலன்கள் எப்படி உங்களுக்கு பலன்களை கொடுக்க போகுது எந்த மாதிரி எதிர்காலம் இருக்க போகுது ஒரு ஜோசியர்ட்ட கொண்டு போய் உங்க ஜாதகத்தை கொடுத்தா நீங்க எந்த அளவுக்கு ஆவளோட அவர் என்ன சொல்ல போறாருன்னு கே்கறதுக்கு உட்காந்துட்டு இருப்பீங்களோ அதே போலதான் இந்த பிரபஞ்சத்தினுடைய இந்த சக்திகளும் எதிர்பார்ப்புகளும் நிறையவே அங்கேயே நம்ம நிறைய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு. சரிங்களா ஏன்னா இதை ஏன் நான் வந்து ஒவ்வொரு பதிவுகளையும் இந்த பிரபஞ்சங்கள் ரீதியா நான் சொல்றேன் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த ஜோதிட பலன்களும் கொடுக்கறோம்தான். அதனோட சேர்த்து இந்த பிரபஞ்ச பலன்கள் நான் ஏன் தரேன்னா ஐயா இந்த ஜோதிட பலன்கள் அப்படின்றது பெரும்பாலும் எல்லாருமே அவங்களுடைய பெரும்பாலான நபர்கள் 90% வந்து அவங்களுடைய ஜாதகம் வச்சிருப்பாங்க ஜாதகமே இல்லைனாலும்

17:46 அட்லீஸ்ட் அவங்க பிறந்த டேட் டைம் பிறந்த இடம் இதுவே போதும் ஒருத்தருடைய ஜாதகம் என்னன்றத பார்கறதுக்கு சரிங்களா இந்த டீடைல்ல்லாம் பெரும்பாலும் எல்லாருட்டயுமே இருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில ஏதோ ஒரு கஷ்டத்துல இல்ல ஏதோ ஒரு தேவைக்காக கண்டிப்பா அவங்க லைப்ல ஒரு முறையாவதும் ஜோசியர்ட்ட போய் ஒரு ஜாதகத்தை பார்த்திருப்பாங்க கண்டிப்பா கண்டிப்பா அவங்களுடைய ஜாதகத்தை பார்த்திருப்பாங்க. சரிங்களா அப்ப அதற்கான ஒரு அனுபவம் அவங்க லைஃப்ல கண்டிப்பா கிடைச்சிருக்கும். சரிங்களா இன்னும் சில பேர்ல்லாம் மாசத்துக்கு ரெண்டு மூணு வாட்டி பார்கறவங்கல்லாம் இருக்காங்க. சரிங்களா அப்படி எல்லாம் வந்து ஜோதிடம் என்பது கண்டிப்பா ஒருத்தருடைய வாழ்க்கையில ஏதோ ஒரு இடத்துல உள்ள வந்திருக்கும். அவங்க அதை பார்த்திருப்பாங்க கேட்டிருப்பாங்க. போய் என்ன ஆதுன்னு பார்த்து என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னாத போயிருப்பாங்க. அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்காவது போய் ஜாதகம் பார்த்திருப்பாங்க. ஆனால் இந்த பிரபஞ்சம்

18:33 ரீதியாக கிடைக்கக்கூடிய தகவல்கள் தான் எல்லாருக்கும் போய் சேர்ந்துருக்கான்னு கேட்டீங்கன்னா இல்ல. அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவுகளையும் ஜோதிட பலன்களோட சேர்த்து இந்த பிரபஞ்சம் ரீதியான பலன்களையும் உங்களுக்கு நான் சொல்றேன். ஏன்னா இரண்டுமே ஒரு மனிதனுக்கு ரெண்டு கண்ணு மாதிரி இந்த கண்ணும் வேணும் அந்த கண்ணும் வேணும். ரெண்டு கண்ணு நம்மளுக்கு கண்டிப்பா தேவை. சரிங்களா அதனாலதான் எது தெரிஞ்சுகிட்டாலும் அளவோட தெரிஞ்சுக்கோங்க. அளவுக்கு மீறி இப்ப ஜோசியமே பார்கறீங்க ஜாதியமே பார்கறீங்கன்னா அதுக்குன்னு ஒரு மாசத்துக்கு நாலஞ்சு வாட்டி போய் பார்த்துக்கிட்டு எல்லா ஊரு ஊருக்கும் எல்லா ஊர்லயும் இருக்கற ஜோசியர போய் பார்த்துக்கிட்டு காசை செலவு பண்ணிக்கிட்டு பரிகாரம் வழிபாடுன்னு சொல்லி நிறைய பணத்தை போட்டு செலவு பண்ணி இதெல்லாம் நம்ம பண்ணாதீங்கன்னு தான் சொல்றோம். அதனாலதான் வருஷத்துக்கு இன்ன ரெண்டு வருஷத்துக்கு இல்ல ஒரு வருஷத்துக்கு ஒரு வாட்டி உங்களுடைய ஜாதகம்

19:18 பார்த்தாலே போதும். அதுல தெளிவான விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு அடுத்து உங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிங்க. ஏன்னா இப்ப அந்த ஒரு வருஷம் எப்படி இருக்கப்போகுது அடுத்த வருஷம் எப்படி இருக்க போகுது நம்ம லைப் எப்படி இருக்க போகுது நீங்க ஒரு முறை ஜாதகம் பார்த்தீங்கன்னாவே நீங்க தெரிஞ்சுக்கலாம். சரிங்களா ஆனா இப்ப நீங்க அத தெரிஞ்சுக்கிட்டீங்க ஓகே ஆனா இந்த பிரபஞ்சம் ரீதியான விஷயங்கள் எப்படின்னா தினம் தினம் அது உங்களை வந்து கனெக்ட் ஆயிட்டே இருக்கும். அதனாலதான் நான் அதிகமா அதை பத்தியும் தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்றேன் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய விஷயங்கள் தினம் தினம் நாம் பார்க்கக்கூடிய விஷயங்கள் அதனாலதான் அதுல ரொம்ப பவர்ஃபுல்லான வைப்ரேஷன் இருக்குன்றத நானும் நம்புறேன் இதுவரைக்கும் அதன் மூலமா நல்ல ஒரு நிலைமை அடைஞ்சவங்களா இருக்காங்க அதனாலதான்

20:03 நாளைக்கு என்ன ஆக போறீங்களோ அதை இப்பயே பிரபஞ்சத்துகிட்ட சொல்லுங்கன்னு நான் சொல்றேன் ஒவ்வொரு பதிவுலயும் நீங்க என்ன ஆகணுமோ நீங்க எவ்வளவு பெரிய இடத்தை அடையணும்னு நினைச்சீங்கனாலும் சரி சரிங்களா அது இந்த பிரபஞ்சத்து கிட்ட உணர்த்துங்க இந்த பிரபஞ்சம் அதற்கான தேடலை உங்கள் கிட்ட கொண்டு வரும். அதற்கான முயற்சிகளை உங்கள்ிட்ட எடுக்க வைக்கும். அதுல பல சோதனைகளையும் கஷ்டங்களையும் உங்கள தாண்டி வர வைக்கும். சோதனைகளையும் கஷ்டங்களை தாண்டி கிடைக்கிற வெற்றிதாங்க உண்மையான வெற்றி. அதுதாங்க நிலையா நிக்கும். அதுதான் உங்களுக்கு வேணும். ஒருத்தர் வந்து ஏங்க நாளைக்கே உங்கள திடீர்னு கடவுள் உங்க கண்ணு முன்னாடி தோன்றி சோ கேக்குறாரு. ஐயா உங்கள நாளைக்கே நான் கோடீஸ்வரன் ஆக்கி விட்டரட்டுமா? அப்படின்னு கேக்குறாரு. நீங்க என்ன சொல்லுவீங்க அந்த இடத்துல? ஆ சரிங்க. சரி கடவுளே சரி தெய்வமே நாளைக்கே எனக்கு

20:49 அப்படி நீங்க என்ன கேட்டா அப்படி நீங்க சொல்லவே கூடாது. ஏன்னா என்ன கோடீஸ்வரன் ஆக்கு ஆனா அதற்கான முயற்சிகளை நான் எடுக்கிறேன். அதற்கான செயல்பாடுகளை நான் செய்றேன் அதற்கான பலனா நான் கோடீஸ்வரன் ஆகுறேன் அப்படின்ற ஒரு பதில்தான் நீங்க கடவுள் கிட்டயே சொல்லணும். ஏனென்றால் நீங்கள் முயற்சி எடுத்து அதுல தடுமாற்றங்களையும் தோல்விகளையும் தடைகளையும் பார்த்து ஒரு கிடைக்கக்கூடிய வெற்றிதான் உங்களுடைய வெற்றி அதுதான் உங்களுக்கு சொந்தமாகும். அதுதான் உண்மையிலுமே உங்களுக்கான வெற்றி. கஷ்டப்படாம ஒரு வெற்றி கிடைச்சிருச்சுன்னா அது உங்களுடைய வெற்றியே கிடையாது அது. அது உங்களுக்கு சொந்தமே இல்லை உண்மை சொல்லணும்னா. ஆகையால இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்னு நினைக்கிறேன். இனி வரக்கூடிய

21:36 காலங்கள் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றங்கள் இருக்கு. நீங்க மனசை ரெடி பண்ணுங்க. தயாராகுங்க. உங்க மனக்கதவை திறந்து வைங்க. நல்லத உள்ள வரவேற்குங்க. உள்ள வரவேர்த்து நல்லதுக்கு நல்லத உங்க மனசுக்குள்ள வரவேற்கணும் நீங்க. நல்ல மனிதர்களோட சேருங்க. தேவையற்ற பேச்சுக்கள நெகட்டிவ்வான பேச்ச பேசுறவங்கிட்ட எல்லாம் அப்படின்னு நகந்து போயிருங்க. அவங்கள்ட்ட எல்லாம் காண்டாக்ட்டே வேண்டாம். ஏன்னா அவங்க நல்லதும் பண்ண மாட்டாங்க. நல்லத மத்தவங்களுக்கு சொல்லவும் மாட்டாங்க. சரிங்களா ஏன்னா வரக்கூடிய காலங்கள் உண்மை சொல்லணும்னா காலம் மாறிக்கிட்டே இருக்கு. நம்மள சுத்தி பயங்கரமா சில விஷயங்கள் எல்லாம் நம்ம லைப்ல எது உண்மை எது பொய்னே தெரியாத அளவுக்கு இப்ப காலங்கள் போயட்டு இருக்கு. பல இடங்கள்ல பல கலாச்சார சீரழிவுகள் இல்லாம கூட நடந்துட்டுதான் இருக்குது பல இடங்கள்ல. அப்ப இந்த உலகம்

22:21 மாறிக்கிட்டேதான் இருக்கு. அப்ப மாறும் பொழுது நம்மகிட்டயும் மாற்றம் வேணும்தான் ஆனா அந்த மாற்றம் நல்ல மாற்றமா இருக்கும். முன்பு இருந்ததை விட இன்னுமே நல்லதை நோக்கி நம்ம போக ஆரம்பிக்கணும். சரிங்களா ஆகவே இந்த உலகத்தில் எது எங்க நல்லது ஒழிஞ்சி இருந்தாலும் அது உங்களை தேடி வரவைக்கிற அளவுக்கு நல்ல அதிர்வலைகளோட வாழுங்க இனி வரக்கூடிய காலம் உங்களுக்கான காலமா இருக்கும். நிச்சயமா நல்லதை நீங்க அடைஞ்சிருவீங்க. உங்க நல்ல மனசுக்குதான் இந்த பதிவு உங்க கண்ணல பட்டுச்சு. உங்களை போய் கடவுள் கைவிடுவாரா? கண்டிப்பா கைவிட மாட்டார். நிச்சயமா நீங்க கேட்ட அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நடந்தே தீரும். நீங்கள் நல்லதை அடைந்தே தீருவீர்கள். இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries