0:00 பிளைதமிழ் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்குமே என்னுடைய அன்பான பணிவான ஆசீர்வாதத்தை தெரிவித்து கொள்கிறேன். பிளைதமிழ் மூலமாக ஒவ்வொரு கிரகத்தினுடைய பெயற்சியை நான் இறையருளாலும் குருவருளாலும் உங்கள் நலன்புருண்டு சொல்லி வருகிறேன். அந்த வகையில் பார்க்கும்பொழுது பலம் வாய்ந்த கிரகங்கள் என்று பார்த்தோமானால் அது கர்மகாரகன் என்று சொல்லக்கூடிய சனி அடுத்தது பாத்தீங்கன்னா குருபகவான் இந்த கிரகங்களோடு கூடிய ராகு கேது பெயிற்சியும் நான் சொல்லி வருகிறேன். அந்த வகையில பார்க்கும்பொழுது சனி பகவான் சனி பகவானை பொறுத்தவரைக்கும் நீதிமான் மட்டுமல்ல எந்த நிலையிலும் தன் நிலையில இருந்து பின்வாங்காதக்கூடிய ஒரு அற்புதமான கிரகம்தான். அந்த வகையில பார்க்கும்போது சனி பகவான். சனி பகவானை பொறுத்தவரைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில பாத்தீங்கன்னா சனி பகவான் வக்கரமானார். வக்கரகதியானர் வக்கரமாவது என்றால் என்ன தன் நிலையிலிருந்து பின்னோக்கி நகறுதல். அந்த
0:47 வகையில பார்க்கும் பொழுது சனி பகவான் வக்கரமாகி பாத்தீங்கன்னா நவம்பர் மாதம் 28ஆம் தேதி சனி பகவான் வக்கிர நிவர்த்தி ஆகின்றார். இந்த வக்கிரமாகி வக்கிர நிவர்த்தியாகின்றா இந்த இடைப்பட்ட காலங்கள் கிட்டத்தட்ட பாடிக்கா நமக்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ஒரு அருமையான ஒரு வாய்ப்பை தருகின்றார் பாருங்கள் சனிபகவானை பொறுத்தவரைக்கும் எல்லோரும் குரு பிரகஸ்பதியை தான் குரு என்று சொல்வார்கள். அசுர குருவாக களத்திரகாரகன் சுக்கரனை சொன்னாலும் கூட என்னுடைய சோடி பிரசன அனுபவத்தில சனி பகவானும் ஒரு குருதான். அந்த வகையில் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துார். ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்து வாழ்ந்து பாருங்கள் நேர்மையாக இருந்து பாருங்கள் பொறுமையாக கடந்து பாருங்கள் என்றெல்லாம் சொல்லியவர் வக்கிர நிவர்த்தி ஆகின்றார். அந்த வகையில் பார்க்கும் பொழுது சனி பகவான் வக்கரமாகி வக்கிர நிவர்த்தியாகின்ற ஒரு அருமையான காலங்க இது
1:34 எவ்வாறு இருக்கும் என்பதை இப்ப நம்ம பார்க்க போறோம் சோழி பிரசன்னத்தின் மூலம் துலாம் ராசி நேயர்கள் அனைவருக்குமே என்னுடைய பணிவான ஆசீர்வாதத்தை தெரிவித்து கொள்கின்றேன். துலாம் ராசியை பொறுத்தவரைக்கே கடந்த காலம் கசப்புகள் நிறைந்ததாக ஏமாற்றங்கள் நிறைந்ததாக போட்டியும் பொறாமையும் நிறைந்த ஒரு காலகட்டமாகதான் இருந்தது. இப்படிப்பட்ட காலகட்டம் என்னன்னு பாத்தீங்கன்னா சனி பகவானை பொறுத்தவரைக்கும் சனி பெயற்சி இந்த திருக்கடைத பிரகாரம் பார்த்தீங்கன்னா துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் பஞ்சம சனியாக ஐந்தாம் இடத்திலிருந்து சில நல்ல நல்ல நிகழ்வுகளை தந்தாலும் கூட அவர் சனி பகவான் வக்கரமாகி அவர் பின்னோக்கி தகர்ந்து ரோக சனியாக இருந்து மருத்துவம் சார்ந்து சில செலவுகளை வைத்துவிட்டார். கையில வாங்குனேன் பையில போட்டேன் போட இட தெரியவில்லை புலம்பிய காலங்கள் வரமாகத்தான் போய்விட்டது. தொட்டதற்கெல்லாம் சில தடைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்தவங்க
2:20 வாழ்க்கையில இனி கவலையே பட வேண்டாம் ஒரு ஏற்ற முன்னேற்றமும் பெண்ணேற்றமும் கலந்த ஒரு ஏற்ற தாழ்வான ஒரு நிலையைதான் இப்பொழுது சந்திக்க போகிறேன் கவலையே பட வேண்டாம். என்னுடைய அனுபவத்தில இந்த பஞ்சமசனி காலத்தில அற்புதமான முன்னேற்றளை எல்லாம் சந்தித்தவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கின்றேன். இப்படிப்பட்ட ஒரு காலத்துல ஒரு நல்ல சந்தர்ப்பத்தை சனி பகவான் தந்தார். ஒரு குரு என்ன செய்வாரோ, ஒரு குரு எந்த நிலையில் இருப்பாரோ அந்த நிலையை உங்களுக்கு உணர்த்தினார் பாடமாக படித்து காட்டினார். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர வைத்தார் இந்த இடைப்பட்ட காலத்தில சனி வக்கரமாகி வக்கிர நிவர்த்தியான இந்த குறுகிய காலத்தில ஒரு அழகான ஒரு நாடகத்தை நடத்தி காட்டிவிட்டார். நல்லது கெட்டது புரிந்து கொள்வதோட நல்லது கெட்டது யார் என்பதை உணர்த்தினார். அப்படிப்பட்ட ஒரு காலகட்டம் படத்தினுடைய மதிப்பையும் உறவினுடைய
3:06 பெருமையையும் உணர வைத்தார். அப்படிப்பட்ட சனி பகவான். அதே நேரம் பாத்தீங்கன்னா ஜென்ம ராசியில் ஆத்மகாரகன் என்று சொல்லக்கூடிய சூரியனும் செவ்வாயும் சேர்ந்துள்ளனர். ஒரு அற்புதமான ஒரு யோக பலன் என்றே கூறுவேன். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் வக்கிர சனியும் ராகுவும் இணைந்துள்ளனர். அதே நேரத்துல பாத்தீங்கன்னா ஜீவன ஸ்தானத்தில உச்ச குரு கவலையை அளித்தாலும் கூட பூர்வ புண்ணிய ஸ்தானத்தில வக்கிர சனியுட ராகு சேர்ந்திருப்பதுனால ஒற்றுமை குறைவது போல இருந்தாலும் கூட அருமையான ஒரு நிலையை தந்ததனால அந்த ஒற்றுமை பலப்படும். குறிப்பா சொல்ல போனா அதாவது பத்துல பத்தஆம் இடம் என்று சொல்ல பத்தில் குரு பதவியை கெடுக்கும் என்று சொல்வார். இந்த பத்தில்ல இருக்கக்கூடிய குரு பதவியை கெடுக்கும். அதனால அரசியல ஆன்மீகத்தில அரசு சார்ந்த துறையில வேலை செய்பவர்களும் பொதுத்துறையில் வேலை செய்யக்கூடிய இந்த
3:51 துலாம் ராசியில் இருக்கக்கூடிய சற்று கவனமாக இருங்க நிதானமாக இருங்க சூழ்நிலையை அறிந்து பேசுங்கள். இது சொல்லணுங்க சாப்பாடு கோடி கோடியா பணம் கொட்டும் அப்படி இப்படி என்று சொல்வதை விட இப்படி இருந்துவிட்டால் இருப்பதை தக்க வைத்து கொள்ளலாம். அதைத்தான் இந்த காலகட்டம். இந்த சனி பகவானுடைய வக்கர நிவர்த்தி அதாவது சனி பகவானுடைய பெயற்சி இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கு. நவகிரகங்கள சில கிரகங்களை எல்லாம் உங்களை விட்டு தள்ளி நிற்கின்றன. அப்ப எப்படி இருக்கணும் கவனமா இருக்கணும் நிதானமா இருக்கணும் பொறுமையா இருக்கணும். அந்த வகையில் பார்க்கும்போது எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக இருக்கிறது இந்த காலகட்டம். குறிப்பா பாத்தீங்கன்னா பேச்சில பொறுமையை கிடைப்பது தான் தன் வேலை உண்டு நீ இருப்பது வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமன் கொடுப்பது அறிமுகம் இல்லாத மனிதடைய அந்தரங்களை
4:36 பகிந்து கொள்வது இந்த காலகட்டத்தில் கூடாது. காரணம் என்னன்னு பாத்தீங்கன்னா சில வருங்காலத்தில மட்டுமில்ல நிகழ் காலத்திலும் சில பாதிப்புகளையும் பிரச்சனைகளையும் தந்துவிடுவார்கள் குறிப்பா பார்த்தீங்கன்னா இந்த காலத்தல நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று இருக்கும். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று சொல்ல நீ நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருப்பதானால் கவனமாக இருந்துவிடுங்கள் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் பிரச்சனைகளை தவிர்த்து விடலாம் அதே நேரம் இவர்கள் கணவன் மனைவிக்குள்ள சில ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ளாமல் சிலர் பிரிந்து விடுகின்ற சூழ்நிலை இருப்பதனால கொஞ்சம் கவனமா இருங்களே வாழ்க்கையில் எதை பிரிந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம் இந்த கணவனும் மனைவியுடைய அன்யோனிய உறவு என்பதெல்லாம் ஒரு அற்புதம் என்னுடைய அனுபவத்தை பார்த்தீர்கள் என்றால் இந்த கணவனும் உறவு பிரிவு வரவே கூடாதுங்க எப்ப அக்கினி சாட்சியா நம்ம திருமணம் பண்றோமோ இறுதி
5:22 காலம் வரை காரணம் என்னன்னா இடைப்பட்ட காலத்தில கணவனின் அருமையை மனைவியும் மனைவியின் பெருமையை கணவனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலம் இதை தவறுவிட்டாலும் இனி பெறுவது கடினம்ல்லவா கவலைப்படாத அதற்கும் கடத்தக்கார சுக்க துணை இருப்பதனால பயப்பட வேண்டாம் இந்த காலகட்டத்தில மிக மிக கவனமாக இருந்துவிட்டாலே போதும் அதாவது இப்படி இருந்துவிடுங்கள் அதைத்தான் நான் சொல்கின்றேன் அதாவது இப்படி இருந்துவிட்டால் நற்புற நம்மை நோக்கி நகர்ந்துவிடும் கெடுபலன் குறைந்துவிடும் அதே நேரத்தில் ஒரு கிரக அதாவது சூரியன் அதனாலதான் சூரியனை மையமாக வைத்து மத்த கிரகங்கள் இயங்கி வருகின்றன இந்த காலகட்டத்தில தெய்வக பலம் தெய்வ பலம் மனோபலம் மூன்று பலமும் குறைந்திருக்கின்ற ஒரு காலகட்டத்தில நான்காவது ஒரு பலம்தான் பித்தருக்களுடைய ஆசி முன்னோர்களுடைய ஆசி பற்றி விருந்துவிட்டால் மூன்று பலத்தையும் சேர்த்து கையில் கொண்டு வந்து
6:08 கொடுத்துவிடும் அந்த வகையில் பார்க்கும்போது பாத்தீங்கன்னா பரிகாரம் என்று சொல்வதை விட இதை செய்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்தவர்களை நான் சந்தித்திருக்கின்றேன் அதாவது கவலையும் கண்ணீரும் வரும்பொழுது கண்ணல இருந்து தானங்க கண்ணீர் வருது. நம்ம உடம்பு தானங்க வலிக்குது. வேதனையும் துன்பமும் நமக்குதானே ஆறுதல் சொல்பவன் அருகிலிருந்து நகர்ந்து விடுவான். வழியும் வேதனையும் நமக்குதானே அந்த வகையில் பார்க்கும் பொழுது ஜென்ம ராசியில் இருக்கக்கூடிய சூரியனும் செவ்வாயும் சேர்ந்துள்ள வந்த ஒரு காலகட்டம். புரிந்து கொள்கின்ற ஒரு காரகத்தன்மை உடையவன் யாருன்னு பார்த்தா செவ்வாய். அரசு துறையில இந்த இக்கட்டான வேளையில கூட ஒரு நல்ல வேலை வாய்ப்புகளும் அரசு துறையில் ஒரு நல்ல ஆதரவும் கிடைக்கின்ற ஒரு அருமையான சந்தர்ப்பம். கணவன் மனைவியுட உறவை பொறுத்தவரை கவலைப்பட வேண்டாம். செவ்வாய் சிறப்பாக இருப்பதால் அந்த அன்யோனியம்
6:53 பலப்படும். அது மட்டும் கிடையாதுங்க. நீண்ட தூர பயல்களில் சிலருக்கு வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில பாத்தீங்கன்னா வெளிநாடு யோகமும் கிடைக்கும் நல்ல வேலை மனத்துக்கிடிய வேலையும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது என்பதெல்லாம் புண்ணிய பலம். இந்த புண்ணிய பலம் இதெல்லாம் ஜோதிடத்தில் யாராலும் சொல்ல முடியாது காரணம் என்னடா சோழி பிரசனம் மட்டுமே புண்ணிய வளம் என்பது என்பதெல்லாம் நம்முடைய அதனாலதான் ரிஷிகளும் மகான்களும் நதிகள் மட்டுமல்ல மலைகளையும் தெய்வமாக புண்ணியம் பொதுகின்ற இடமாகதான் வைத்துள்ளார்கள் நமக்கெல்லாம் தெரியும் கங்கை கங்கையை நீராக பார்த்தால் நீர்தான் புனிதமான நதியாக பார்த்தால் நதிதான் அந்த கங்கை தன்னுடைய புனித தன்மை இழந்த பொழுது தன்னுடைய நிலையிலிருந்து மாறுபடும் பொழுது பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது அந்த கங்கை வருடத்திற்கு ஒருமுறை குறிப்பா பாத்தீங்கன்னா டிசம்பர் 16 ஆம்
7:39 தேதி கடமழக்குன்னு சொல்வாருங்க காவிரி உற்பத்தியாகி கடலில் கடைக்கிட்ட இடைப்பட்டத்தில ஒரு இடத்தில முழுகி எழுந்தது எழுந்தவுடன் கதிரவனை கன்று கஷ்டமும் துன்பமும் கதிரவனை கண்ட பணி போல் விலகி நகர்ந்தது. கங்கைக்கே அந்த நிலை என்றால் சராசரி நம்முடைய நிலையை நினைத்து பாருங்கள். அந்த வகையில பாத்தந்த இடைப்பட்ட காலத்தில ஒரு நாள் காவிரியில் சென்று முழுகி கதிரவனை வழிபாடு செய்யுங்கள். இந்த காலம் அதாவது அடுத்த சனி பெயற்சி வரை விடை காலை எழுந்து ஆதித்தியன் என்று சொல்லக்கூடிய பிருகாரன் என்று சொல்லக்கூடிய சூரியனை வழிபாடுங்கள். அதே நேரத்தில சாட்சிக்காரன் கால விட சண்டைக்காரன் கால விடுவது சிறப்பு என்பதை போல சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். குறிப்பா திருத்தனி அருகே இருக்கக்கூடிய திருத்தனி முருகனை சென்று வழிபடுவதோடு திருத்தனிக்கு அருகில் உள்ள பாதசனீஸ்வர ஆலயம் சென்று
8:24 பாதசனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் பெற்று வழிபடுவதும் நல்லெண்ணை கொண்டு அபிஷேகம் பண்ணுவதும் நவ கிரகங்களை உங்களை நோக்கி நகர்த்தி நவகிரகங்கள் நன்மை செய்ய தூண்டும் சோ,