0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவை உங்க கண்களில் படவைத்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். கொடுக்கக்கூடிய எல்லா பதிவுகளும் உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லதை கொண்டு வந்து சேர்த்துரும்ன்ற நம்பிக்கையில தாங்க ஐயா நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். நீங்க கொடுத்த அன்பும் பேராதரவும் இன்னைக்கு நம்ம 1 மில்லியன் சந்தாதார்கள கடந்து வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. இததான் நான் ஆரம்பத்தில இருந்து சொல்றேன். எல்லோருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு. சரிங்களா கடவுள் வந்து படைத்தது காரணம் இல்லாம கிடையாது. நமக்கான வாழ்க்கைக்கான பல காரணங்கள் இருக்கு. அதை நம்ம உணர ஆரம்பிச்சட்டோம்னா தெரிஞ்சுக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சோம்னா பல உண்மைகள் தெரியவரும் நமக்கான பாதைகள் தெரியவரும் நமக்கான முன்னேற்றத்திற்கான வழிகளும் கைகள்ல கிடைச்சிரும். சரிங்களா
0:47 ஆகவே இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துச்சோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோடு கொடுத்தோம் இந்த மூலிகை சாம்பராணி. அந்த நம்பிக்கை அதே நம்பிக்கையை வைத்து சரி வாங்கி பார்ப்போமேன்னு வாங்குனவங்களோட போய் கனெக்ட் ஆயிடுச்சு. சரிங்களா அப்ப அவங்களுக்கு அந்த நல்லதை எதிர்பார்த்தவங்களுக்கு அந்த நல்லது எப்படி வந்து தேடி வருமோ அதேபோல அந்த நல்ல அதிர்வலைகள் அவர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கும் போது ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சி. நிறைய பேர் இன்னமே அந்த இலவச ஆன்மீக பொருட்கள் கொடுக்கிறீங்களா ஐயான்னு கேட்டுட்டே இருக்கீங்க வாட்ஸ்ல. ஐயா நான் இந்த பதிவின் மூலமா சொல்லிக்கிறேன். இலவச ஆன்மீக பொருட்கள் இப்ப வரைக்குமே கொடுத்துட்டுதான் இருக்கும். அஞ்சு பாக்கெட் வாங்குறவங்களுக்கு 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு எல்லாம் கொடுத்துட்டுதான் இருக்கும். சரிங்களா அதனால தாராளமா வாங்கணும்ு நினைக்கிறவங்க வாங்கிக்கோங்க. ஆல்ரெடி மெசேஜ் பண்ணிட்டு இன்னும் ரிப்ளை வரலன்றவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்கயா கோச்சுக்காதீங்க. நான் ரிப்ளை
1:33 பண்றேன். ஏன்னா தீபாவளி நெருங்கிட்டு இருக்கறதுனால நிறைய பேர் ஆர்டர் பண்ணிட்டு இருக்காங்க. வாங்குனவங்களே திரும்ப அதிகமா கேட்டுட்டு இருக்காங்க. ஏன்னா 15 நாட்களுக்கு ஒருக்காதான் நம்ம சாம்பராணி வந்து தயார் பண்ணவே முடியுது. காய வச்சு அரைச்சு. இப்ப நடுவுல வேற மழை வேற வந்துட்டு இருக்கு உங்களுக்கு தெரியும். அதனால ஒரு நாள் ரெண்டு நாள் டிலே ஆயிருது. புரிஞ்சுக்கவீங்கன்னு நினைக்கிறேன். அதனால ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க முன்னாடியே வந்து ஆர்டர் பண்ணிக்கோங்க. 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. சரி இந்த பதிவு தனுசு ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. எப்பவுமே தனுசு ராசிக்காரர்களுக்கான பதிவு கொடுக்கறோம்னாவே அங்க நல்ல ஒரு வரவேற்பு இருக்கும். எல்லாருமே உடனே அந்த பதிவை பார்த்து என்ன சொல்ற என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கான ஒரு தேடல் இவங்க கிட்ட அதிகமாவே இருக்கும். சரிங்களா அப்படிப்பட்ட தேடல் கொண்ட தனுசு ராசிக்காரர்களை பத்தி நம்ம ஏற்கனவே சில பதிவுகளிலயும் சொல்லிருக்கோம். ஐயா தடைகளையும் தாமதத்தை தாமதத்தையும் அதிகமாஃபேஸ்
2:20 பண்ற ராசிகள்ல இவங்களும் ஒருத்தர் சரிங்களா அவர்களுக்கு இந்த தீபாவளிக்கு முன்பு இப்ப இருக்கிறது கொஞ்ச நாள் இருக்கு. இந்த சிறிது நாட்களில் ஏற்படக்கூடிய கிரகநிலை மாற்றங்கள் தீபாவளிக்கு பிறகு இவர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்க போகுது அப்படின்றதையும் பார்க்க போறோம். அது மட்டும் இல்லாம குருபகவான் அதிசார பெயிற்சி பெறுவதன் மூலமாக தனுசு ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட நல்லதை பெற இருக்காங்க? எத எதெல்லாம் வந்து நம்ம கவனத்தில செலுத்தணும். எதுல எல்லாம் நம்ம எச்சரிக்கையா இருக்கணும் எந்த விஷயத்தை எல்லாம் ஃபாலோ பண்ணனும் எதெல்லாம்ஃபாலோ பண்ண கூடாது அப்படின்ற பல விஷயத்தை இப்ப நம்ம தெரிஞ்சுக்க போறோம். ஆகையால கொஞ்ச நேரத்துக்கு ஹெட்செட் போட்டு எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம பொறுமையா நான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளை ஆழமாக உங்கள் ஆள் மனதில் பதிய வச்சிட்டீங்கனாவே போதும். அதன் மூலமாக உருவாகக்கூடிய அதிர்வலைகள் உங்களுக்கான நல்ல பாதைகளை உருவாக்கி கொடுத்துரும். தனுசு ராசிக்கார நண்பர்களே குருபகவான் ஜாதகத்தில் நன்றாக
3:05 இருந்தால் நல்ல அற்புதமான யோகம் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையில் பார்த்தோம்னா குருபகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது நண்பர்கள் கணவர்களால இதுக்கு முன் நண்பர்கள் கணவன் மனைவி உறவில் மற்றும் பிரச்சனைகள் இது எல்லாமே இந்த கடந்த காலகட்டத்தில நீங்க பார்த்திருப்பீங்க கரெக்ட்டங்களா நண்பர்களால சில ப்ராப்ளம் வந்திருக்கும். கணவன் மனைவி உறவுக்குடையே சில பிரச்சனைகள் வந்துருந்திருக்கும். அதுமட்டுமில்லாம வெளிய பார்க்க சிரிச்சிட்டு இருந்தாலும் மனசுக்குள்ள அழுது புலம்பிட்டு இருப்பீங்க. இதெல்லாம் பெரும்பாலும் தனுசு ராசிக்காரருடைய லைஃப்ல கடந்த காலகட்டத்தில் நடந்த விஷயங்கள் நீங்க பேஸ் பண்ணிருப்பீங்க. சில பேர் கடன் வாங்குறதுக்கான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீங்க. சரிங்களா ஏன்னா இப்ப வயதுக்கு ஏற்றவாறு விதவிதமான சில பிரச்சனைகளை பார்த்திருப்பாங்க தனுசு ராசிக்காரங்க அவங்க அவங்க வயசுக்கு ஏத்த மாதிரி இப்ப படிக்கிற பசங்களா படிப்பு
3:51 ரீதியான ஒரு கவன சிதரல் ஏற்பட்டிருக்கும். படிப்புல வந்து ஒரு முன்ன மாதிரி ஒரு ரிசல்ட் இல்லைன்ற மாதிரி ஆவரேஜா இருந்துட்டு இருந்திருக்கும். இதே படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு ட்ரை பண்ணக்கூடிய நபர்களா இருந்தா வேலையில பாத்தீங்கன்னா கிடைச்சிருக்கும் சில வேலை ஆனா திருப்தி இல்லாத வேலையா தற்போதைய சூழ்நிலைக்கு அப்படின்னு போகக்கூடிய வேலையா பெரும்பாலும் தனுசு ராசிக்காரர்கள ஏன்னா நம்ம ஒவ்வொரு ராசிக்கார பதிவுகள் சொல்லும்போதும் ஒரு சில முக்கியமான பாயிண்ட்களை அந்த வீடியோக்கள்ல நம்ம சொல்லிருவோம் அது அவங்க லைப்ே டோட்டலா மாத்திரும் அப்படி பார்த்தோம்னா தனுசு ராசிக்காரர்களுக்கு சூழ்நிலை சூழ்நிலைதான் இவங்கள ஹேண்டில் பண்ணிட்டு இருக்கும் நீங்க நல்லா அந்த ராசிக்காரங்கள நோட் பண்ணி பாத்தீங்கன்னா தெரியும் இவங்க நினைச்ச முடிவுகளை அதிகமா இவங்களால செயல்படுத்த முடியாது அவங்க வாழக்கூடிய அந்த சூழ்நிலை தான் இவங்களை கட்டுப்படுத்தி வச்சிருக்கும். இப்ப ஒரு வேலைக்கு ஒரு தொழிலுக்கு அப்படின்னு சொல்லி இருந்தாலுமே இவர்களுடைய அந்த
4:37 எதிர்கால எண்ணங்கள் எல்லாமே வேற ஒருஃீல்டுல கூட இருக்கும் நம்ம இந்த இடத்துல நான் பெரிய ஆளா வரணும் நான் இந்த விஷயத்தை பண்ணனும் இதற்கான நபர்தான் நானு ஆனா அங்க போகணும்னு நினைச்சா போக முடியாது. ஏன் போக முடியாதுன்னா இந்த சூழ்நிலை இவங்கள அப்படியே இழுத்து போட்டு கட்டி போட்டு வச்சிருக்கும். இங்க இருந்து நகுந்துட்டா அன்றாட தேவைக்கு நம் குடும்பத்திற்கு தேவையான விஷயங்கள் இது போன்ற பல விஷயங்களுக்கு இடையூர்கள் ஏற்பட்டுவிடும். அதனால சூழ்நிலை கைதியாக இவங்க வந்து அப்படியே தன்னுடைய லைப்ை ஏதோ ஒரு வேலை ஏதோ ஒரு சம்பளம் ஏதோ ஒரு தொழில் அப்படின்னு சொல்லி நேரத்தையும் காலத்தையும் அப்படியே இதுலயே இவங்களுக்கு பாதி போயிருது. அப்படிப்பட்ட சூழ்நிலையில இருந்து பெரும்பாலும் வெளிவரக்கூடிய தனுசு ராசிக்காரங்க மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடைஞ்சிடுறாங்க. ஏன்னா நம்மதான் வெளிய வந்தாகணும். நான் இதனாலதான் சில பதிவுகள்ல சொல்லிருப்பேன். ஐயா சூழ்நிலைகள் என்னைக்குமே நமக்கு வழிவிடாது பெரும்பாலும். இப்ப நாளைக்கு ஒரு முக்கியமான ஒரு முயற்சி எடுக்க
5:23 போறீங்க. ஒருத்தர் ஒரு விஷயமா ஒருத்தர வெளிய பார்க்க போறீங்க. உங்க லைஃப் ரீதியா, வேலை ரீதியா, தொழில் ரீதியா, வருமானம் ரீதியா ஒருத்தரை பார்க்க போணும்னு வைங்க. திடீர்னு ஜோன்னு மழை பெய்யுது. இடி மின்னலோட மழை வெளிய கூட போக முடியல. சரி கொடையை பிடிச்சிட்டாவது போயிரலாம். பார்த்தா கொடையை பிடிச்சிட்டு போற அளவுக்கு மழை அதைவிட பெரிய மழை. சரி டாக்ஸி புடிச்சிட்டாவது போலாம்னா ஒரு டாக்ஸியும் கிடைக்கல. இப்ப சூழ்நிலை அந்த அந்த தட்பவெட்ப சூழ்நிலை எப்படி நமக்கு வழிவிடாம போகுது பாத்தீங்களா இது போன்று சூழ்நிலைகள் நம் நினைச்சவாறு எல்லா நேரத்திலும் அமைது இல்லை அப்ப எல்லா நேரத்திலயும் நம்ம நினைச்ச மாதிரி அமைது இல்லையேன்னு சொல்லி அடுத்தடுத்து வரக்கூடிய இது போன்ற பாதிப்புகளை பார்த்துட்டு நம்ம அடுத்த கட்ட முயற்சி எடுக்காம ஒரே இடத்தில இருந்துட்டாலும் பாதிப்பு நமக்குதான். யார் இதை உடைத்து மேல வராங்களோ அவங்க அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடையறாங்க. ன்னா நம்ம
6:09 சொல்லக்கூடிய பெரும்பாலான இந்த முன்னேற்றத்திற்கானஃபார்முலால்லாம் பாத்தீங்கன்னா ஐயா உண்மை சொல்லணும்னா இந்த பதிவை பார்கறவங்க ஒரு 100 பேர் பார்கறாங்கன்னா அதுல ஒரு 10 பேர்தான் முழுமையா இதற்கான மாற்றத்திற்கான அந்த வைப்ரேஷன அடையறாங்க நல்ல ஒரு இடத்துக்கு நகர்ந்து போறதுக்கான அந்த முயற்சிகள்ல இறங்குறாங்க இது வந்து மனிதனுடைய இயல்பு ஒரு விஷயம் இன்னைக்கு இன்னைக்கு இந்த வீடியோ பார்த்த மாதிரி இன்னைக்கு நீங்க ஒரு 10 வீடியோ பார்க்கலாம் YouTubeல இன்னு ஒரு அஞ்சு வீடியோ பார்ப்பீங்க அங்க வேற ஏதாவது ஒன்னு சொல்லி இருப்பாங்க அங்க அவங்க அவங்களுடைய சில முக்கிய விஷயங்க கணிப்புகள் அவங்களுக்கு தெரிஞ்ச சில விஷயங்கள் எல்லாமே ஷேர் பண்ணிருப்பாங்க அப்ப எல்லாமே ஒரே இடத்துல உங்க மைண்ட்ல ஸ்டோர் பண்ணும்போது என்ன ஆகும்னா எதஃபாலோ பண்றது என்னன்னு ஒரு குழப்பம் வந்துரும் சரிங்களா ஆனா ஒரு சில பேர் இப்ப நம்ம பதிவுகள் பார்த்துட்டு இத கரெக்டா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டு சரி ஓகே இந்த விஷயங்கள் இருக்கு இத நம்ம அனலைஸ் பண்ணி
6:55 பார்ப்போம். அதாவது நடைமுறையில சாத்தியமான்றத பார்ப்போம் அப்படின்னு யோசிச்சு பாப்பாங்க. சரி ஓகே இவர் சொல்றது கரெக்ட்தான் சொல்லக்கூடிய விஷயங்கள் நடைமுறையில இப்படிதான் இருக்கு இதுதான் உண்மை. அப்ப நம்ம இதுப்படி நம்ம சில மாற்றத்தை கொண்டு வந்தாதான் நம்ம லைஃப்ல அடுத்த கட்ட போக முடியும்னா அதுக்கான முயற்சிகள்ல கரெக்டா இறங்கி அதற்கான தேடல்கள்ல இறங்கிருவாங்க. அதற்கான நேரத்தையும் காலத்தையும் கண்டிப்பா எடுத்துக்கும். அந்த நேரத்தையும் காலத்தையும் கடக்கும் பொழுது இவர்கள் நினைத்த இடத்தை அடைவதற்கான அந்த ஒரு வாய்ப்பை கையில பிடிச்சிருவாங்க. அப்ப பாத்தீங்கன்னா சொல்லக்கூடிய எல்லா விஷயங்களும் எல்லாரும் கரெக்டாஃபாலோ பண்றாங்களான்னு கேட்டா இல்ல. பலரும் தன்னுடைய சூழ்நிலை காரணமா அங்கேயும் பாருங்க சூழ்நிலைதான் ப்ராப்ளமா வந்து நிக்குது. ஆகவே சூழ்நிலைகள் பெரும்பாலும் வழிவிடுவது இல்லை அப்படின்றத ஒரு காரணமாவே நம்ம முதல்ல பார்க்க கூடாது. இதை ஏன் இவ்வளவு தூரம் தெளிவா விளக்கமா நான் தனுசு
7:40 ராசிக்காரர்களுக்கு சொல்றேன்னா அவங்களுடைய மனசாட்சிக்கே தெரியும். ஏன்னா நல்லா பாருங்க ஒரு கியூல நிப்பாங்க இவங்கன்னு பக்கத்துல போய் நிக்கிறப்ப அவங்க எங்கயாவது லஞ்சுக்கு போறான் அங்க போறேன் இங்க போறேன்னு எந்திரிச்சு போயிடுவான். இதுதான் தனுசு ராசிக்காரர்களுக்கு அவங்க வாழ்க்கையில வந்து ஒரு சின்ன விஷயத்தை கூட நானு கொஞ்சம் சிரமப்பட்டுதாங்க கையில பிடிக்கிற மாதிரி இருக்கு அப்படின்ற மாதிரி சில விஷயங்கள்ல்லாம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த காலகட்டம் குருபகவான் அஷ்டமத்தில் அமர்வதால கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நேரம்தான். குறிப்பா பணம் சார்ந்த விஷயங்கள்ல கவனம் தேவை. திடீரன ஒரு நண்பர் புதிய நண்பர்களுடைய வருகைகள் இருக்கும். சரிங்களா புதிய நபர்களுடைய வருகைகள் திடீர்ன திடீரன ஒரு நண்பர் உங்களை தேடி வருவதற்கான சில சூழ்நிலை இருக்கு. இல்லன்னா போற வழியில பார்ப்பீங்க. வெளியில எங்கயாவது மீட் பண்ணுவீங்க. ரொம்ப வருடத்துக்கு பிறகு ஒரு ஒரு சில நபர்களை
8:26 சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். சரிங்களா அப்ப அவர்கள் மூலமாக உங்களுக்கு சில நல்ல தகவல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஆனா இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் அதுல பணம் போடணும் இதுல பணம் போடணும் பணம் சார்ந்த விஷயங்களை உங்ககிட்ட கொண்டு வராங்கனாவே நீங்க கவனமா இருக்கணும் எச்சரிக்கையா இருக்கணும். சரிங்களா அதுமட்டும்ல்ல இந்த மற்றவர்களுக்கு வந்து இந்த பணம் சார்ந்து ஜாமீன் கையழுத்து போடுறது மத்தவங்களுக்கு பணம் வாங்கி கொடுக்கிறது இது போன்ற விஷயங்கள்ல இந்த நேரம் நீங்கள் இறங்குவது கொஞ்சம் கவனம் தேவை கொஞ்சம் இல்ல நிறைய கவனங்களே தேவை சரிங்களா அதுக்கு நீங்க வந்து யாருக்கும் உதவி செய்ய வேண்டாம்னு நான் சொல்லல உதவி நீங்க செய்யலாம் ஆனா இது போன்ற உதவிகள் பணம் சார்ந்து நீங்க மத்தவங்களுக்கு சப்போர்ட்டுக்கு போய் நின்னீங்கன்னா அது எந்த அளவுக்கு உங்களுக்குஃேவராஃேவரபிளா இருக்கும்னு சொல்லி முழுமையா சொல்ல முடியாது அதுல சில சிக்கல் ஏற்படுதுக்கான
9:12 வாய்ப்புகள் இருக்கு அதேபோல சிலருக்கு எட்டில் குரு இருக்கும்போது பெரிய வருமானமும் இருக்கும் சரிங்களா குரு தனஸ்தானத்தை பார்ப்பதால சிலருக்கு பெரும் பொருள் வரவும் ஏற்படும் ஆனா சிலருக்கு பாத்தீங்கன்னா இந்த பொருளாதார விஷயத்தில அதான் பெரும்பாலும் இந்த பொருளாதார விஷயத்தில தனுசு ராசிக்காரங்க தடுமாறற அந்த சூழ்நிலை வந்து பாத்தீங்கன்னா இவங்கள டோட்டலா எல்லாருமே புறக்கணிப்பதை இவங்க பாப்பாங்க அதுக்கு முன்னாடி இவங்களுக்கு இம்பார்டன்ட் கொடுப்பாங்க இவங்களை தேடி வருவாங்க இவங்களுக்கான மரியாதையை தருவாங்க ஆனா என்னைக்கு வந்து வந்து தனுசு ராசிக்காரங்க இந்த பொருளாதார ரீதியா கொஞ்சம் அடிவாங்க ஆரம்பிக்கிறாங்களோ அப்படியே கொஞ்சம் தடுமாற ஆரம்பிக்கிறாங்களோ அன்னைக்கு வந்து சுற்றி உள்ளவர்களுடைய உண்மையான முகங்கள் என்னன்றத இவங்க ஒவ்வொருத்தரா பார்ப்பாங்க ஏன்னா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா விலகுவாங்க எல்லாரும். அதனால பெரும்பாலும் தனுசு ராசிக்காரங்க இவங்களுடைய லைஃப்ல யார் நம்ம
9:59 நம்மள நம்மளுக்கு மரியாதை தரா யார் நம்மளுக்கு மரியாதை தரல யார் நம்மள ஏத்துக்கறா யார் நம்மள வந்து அவங்க மத்தவங்கள நம்மள வந்து கவனிக்காம இருக்காங்க இதெல்லாம் மைண்ட்ல போட்டு குழப்பி கொள்ளக்கூடிய தனுசு ராசிக்காரங்கதான் பயணிக்கக்கூடிய பாதியை விட்டு தவறி வேற ரூட்ல பயணிக்க ஆரம்பிச்சறாங்க மற்றவர்கள் மீது கவனத்தை செலுத்தவே கூடாது தனுசு ராசிக்காரங்க இப்ப எப்படி கடிவாங்க கட்டி விட்ட மாதிரி இப்படியே நேரா நம்ம நமக்கான பாதைகளை நோக்கி மட்டும்தான் இவங்க போயிட்டு இருக்கணும் தனக்கான சிந்தனைகளை நேர்வழியில தான் இவங்க செலுத்தணும். ஒருவேளை இவங்க கவன சிதரர்களுக்கு இடம் கொடுத்துட்டாங்கன்னா அங்கதான் இவர்கள் தடுமாறுவதற்கான ஆரம்ப சூழ்நிலையாவே இது இருக்கு. அதுமட்டும் இல்லாம திருமணமானவர்களுக்கு தனுசு ராசிக்காரர்களே திருமணமானவர்கள் அப்படின்னு சொல்லி
10:44 எடுத்துட்டனா கணவன் மனைவிக்குள்ள இதுக்கு முன்னாடி வந்து சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுட்டு இருந்திருக்கும். அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா அந்த அந்த ஒரு சின்ன வாக்குவாதமே பெரிய சண்டையா மாறும். இதுல நடுவுல நிறைய பேர் வந்து உங்களுக்கு சண்டையை தீர்த்து வைக்கிறேன்னு இன்னும் சண்டையை அதிகப்படுத்தி விட்டுட்டுல்லாம் போயிருப்பாங்க. சொந்த பந்தங்க வீட்ல இருக்கறவங்கன்னு சொல்லிட்டு சண்டையை சரி பண்ணி விடுறேன்னு சொல்லிட்டு இன்னும் சில சண்டைகள ஏன்னா வாக்குவாதங்கள் அதிகரிச்சிருக்கும். தனுசு ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு திருமணமானவர்களா நீங்க இருந்தீங்கன்னா விட்டு கொடுத்து போகக்கூடிய மனப்பான்மை கண்டிப்பா உங்களுக்கு இருக்கணும். குறிப்பா ஏன்னா ஒரு பிடிவாத தன்மை பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களிடம் இருக்கு. அது இருக்கு அப்படின்னா நீங்க கண்டிப்பா கமெண்ட் செக்ஷன்ல ஒரு சில விஷயங்கள் இருக்கு அது தவறு அப்படின்னா நீங்க ஏத்துக்கிற மனப்பான்மை இருக்கணும். ஏன்னா இங்க எல்லா 100% பர்ஃபெக்ட்டான நபர்கள் இந்த உலகத்துல
11:30 யாருமே கிடையாது. மனிதனாய் பிறந்து இருப்பவர்களே அது இயற்கையான ஒரு விஷயம் மனிதன் தவறு செய்வது ஒரு இயற்கைதான். சரிங்களா தெரிஞ்சோ தெரியாமலோ ஏதோ ஒரு இடத்துல தவறுகள் செய்ய நடக்கத்தான் செய்யும். ஆனா அத தெரிஞ்சே பண்ண செய்பவர்கள் தெரிஞ்சே சில விஷயங்களை மற்றவர்களுக்கு தீங்கு விளவிப்பவர்கள்ன்னு சொல்லி பல கேட்டகிரி நபர்கள் இருக்காங்க. இப்ப தனுசு ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு என்னன்னா ஒரு சில ஏன்னா இவங்களுக்கு எப்பவுமே சில சிம்டம் தெரிஞ்சுகிட்டே இருக்கும். தான் செய்யக்கூடிய விஷயங்கள் சரியா தவறா என்பது உங்களுக்கு சரி இல்லை அப்படின்ற சில அறிகுறிகள் தெரியுதுன்னாவே உடனே அதிலிருந்து நீங்க வெளிய வந்துரணும். குறிப்பா இந்த காலகட்டம் நீங்கள் பழகக்கூடிய நபர்கள். தேவையற்ற நபர்களுடைய வருகைகள் இருக்கும். வருவாங்க உங்ககிட்ட பேசுவாங்க. தேவையில்லாத விஷயங்களை பேசி நேரத்தை வீணடிப்பாங்க. உங்களிடம் உள்ள
12:15 கொஞ்ச பணத்துக்கும் அவங்க பிளான் பண்ணுவாங்க. இதெல்லாம் இந்த நேரத்துல நீங்க கவனமா யூகிக்க வேண்டிய ஒரு நேரம். இந்த நேரத்துல நீங்க கவனமா இருக்க வேண்டிய ஒரு நேரம். அதனால பழகக்கூடிய நபர்களிடம் லிமிட்ட தாண்டி பழக வேண்டாம். பெரும்பாலும் பழக வழக்கம்னு எடுத்துட்டாவே தனுசு ராசிக்காரங்க அளவோடு இருந்தா நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்றதுதான் இந்த இடத்துல நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். அதுமட்டும் இல்லாமல் தீபாவளி நெருங்கிட்டு இருக்கனால தீபாவளி அன்று தனுசு ராசிக்காரங்க மறக்காம மகாலட்சுமி தாயார் வழிபாடு செய்யுங்க. குலதெய்வ வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெரும்பாலும் நம்பந்த பெரும்பாலும் இந்த ராசிக்காரங்கும் இல்ல பெரும்பாலும் நிறைய பேர் பாத்தீங்கன்னா மாதத்திற்கு ஒரு முறை குலதெய்வ கோயலுக்கு போறாங்க இல்லன்னா ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை போறாங்க சில பேர் ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி போறாங்க அதுக்கு காரணங்கள் பல
13:02 காரணங்கள் இருக்கு சில பேர் பாரின்ல இருப்பாங்க சில பேர் தூரமா இருக்குபாங்க அதனால வீட்ல வந்து பாத்தீங்கன்னா தனுசு ராசிக்கார நண்பர்கள் முடிஞ்ச அளவுக்கு வீட்ல இ பாருங்க கடைகள்லே கிடைக்கும் உங்களுக்கு குலதெய்வ சொம்புன்னு சொல்லி இருக்கும் அந்த சொம்பு கம்பு வாங்கி அதுல தண்ணீர் ஊற்றி அதுல அதாவது சுத்தமான தண்ணீர் ஊற்றி வாசனை மலர்கள் போட்டு எப்பவுமே பூஜை அறையில வச்சிருங்க நீங்க பூஜை பண்ணும்போது வழிபடும் போதெல்லாம் இதையும் இந்த இந்த குலதெய்வ சும்ப உங்க குலதெய்வமா நினைச்சு வழிபடுங்க சரிங்களா இது வீட்ல வந்து நல்ல ஒரு மாற்றத்தையும் நல்ல ஒரு அதிர்வலைகளையும் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும் சரிங்களா அதாவது நம்ம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கான பலன்கள் சொல்லும் பொழுதுமே பாத்தீங்கன்னா வெறும் ராசி பலன்கள் மட்டும்ல்ல அந்த ராசி பலன்கள் அந்த கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலன் நம்மள வந்து அடையும் பொழுது நம் மனரீதியாக எப்படி அதை பேஸ் பண்ணனும்
13:49 எப்படிப்பட்ட அதிர்வலைகளை நம்ம வெளியிடணும் அது எப்படி பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகி திரும்ப திரும்ப நம்மளுக்கு அந்த நல்லதை கொண்டு வந்து சேர்க்குதுன்றததான் நம்ம இங்க தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கை ரகசியங்களா இருக்கு. அந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கிட்டவங்க அடுத்தடுத்த கட்டத்துக்கு நல்லதை மட்டுமே பெற்று நல்ல ஒரு நிலைமைக்கு போயறாங்க. ஏன்னா இங்க நீங்க ஒரு நல்ல வாழ்க்கை வாழ நிறைய விஷயத்தை தெரிஞ்சுட்டு தான் ஆகணும் வேற வழியே இல்லை சரிங்களா நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் தெரிந்து கொண்டு நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் கெட்டதாக இருந்தால் அதிலிருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும். அதுதான் நல்ல ஒரு சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனா மாறுவதற்கான வழிகள். அப்ப இந்த காலகட்டம் ஆரோக்கியம் ரீதியா சரிங்களா ஆரோக்கியம் ரீதியா மற்றவர்கள் அது குறிப்பா அந்த கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது
14:34 இந்த நேரத்துல அதுமட்டும் இல்லாம மற்றவர்கள் வந்து உணவு சார்ந்து சில ஐடியால்லாம் தருவாங்க இனிமே இதை சாப்பிடுங்க அப்படி இருக்கும் இனிமே அதை சாப்பிடுங்க இப்படி இருக்கும் அப்படின்னு சொல்லி சொந்த பந்தங்கள் நண்பர்கள்ன்னு சொல்லி அவங்க ஃபாலோ பண்ணிட்டு இருக்கற சில வழிமுறைகளை உங்க கிட்ட கொண்டு வந்து புகுத்தணும்னு பார்ப்பாங்க அப்படி சொல்லக்கூடிய வழிமுறைகளை கண்ணை மூடிட்டு இந்த நேரத்துல உங்களுக்கு உங்க உடம்புக்கு ஆகாத பொருட்கள் ஒத்துக்காத பொருட்கள்ல்லாம் இந்த நேரத்துல சாப்பிட்டறாதீங்க. செரிமான ரீதியான ப்ராப்ளம் ஏற்படுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. உடல் ரீதியா ப்ராப்ளம் வந்துனாவே அப்புறம் உங்களுக்கு தூக்கமின்மை இது போன்ற சில பிரச்சனைகள் மன அழுத்தங்கள் இது எல்லாமே அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கு. அதுக்காகதான் நான் இதெல்லாம் சொல்றேன். அதனால உணவு சார்ந்த விஷயங்கள்ல கவனம் தேவை. உங்க உடலுக்கு எது ஒத்துக்குமோ அதை எடுத்துக்கோங்க. நல்ல காய்கறிகள் கீரை வகைகள் எல்லாமே சாப்பிடுங்க. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.
15:22 வேலைக்கான நேரத்தை மட்டும் கரெக்டா ஒதுக்கிக்கோங்க மற்ற நேரங்கள்ல ஓய்விடுங்க அதிக நேரம் மொபைல் பார்க்காதீங்க தேவையற்ற நபர்களுடைய சவகாசங்களை ஒதுக்கிருங்க ஏன்னா இந்த காலகட்டம் இந்த கிரக நிலைகள் உங்களுக்கு குருபகவான் நல்லதையே கொடுத்தாலும் படிப்படியா நிதானமா பொறுமையாதான் தருவார். சரிங்களா அதனால பழக்க வழக்கங்கள்ல கவனம் தேவைன்றதுனால எந்நேரமும் விழிப்புணர்வோட இருக்கணும். நீங்க உடனே இன்னைக்கு வந்து இது நடக்குதா நாளைக்கே இந்த நல்லது நடந்துரும்னு எதிர்பார்க்க கூடாது. நிதானம் பொறுமை கண்டிப்பா தேவை. எனதுவும் இல்லாம தனுசு ராசிக்காரர்களுக்கு நான் சொல்லிதான் தெரியணும்ல நீங்களும் ஒவ்வொரு விஷயத்திலயும் சின்ன சின்ன விஷயத்தை கையில பிடிக்க கூட நீங்க நிதானமா பொறுமையா இருந்துதான் ஒவ்வொன்னும் நீங்க சாதிச்சுட்டு இருக்கீங்க. அப்ப அந்த நிதானம் பொறுமை நிச்சயமா உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும்.
16:09 அதாவது பொறுத்தார் பூமி ஆழ்வார். இதுதான் தனுசு ராசிக்காரர்களுக்கான ஒரு மந்திரமே. அப்ப நீங்க எந்தெந்த நபர்கள் எல்லாம் இந்த ராசியில பிறந்தவர்கள் பொறுமையுடன் குறிப்பா அமைதி எங்கேயுமே அவசரப்பட்டு வாய் துறந்துராதீங்க. ஒரு விஷயத்தை பண்றதுக்கு முன்னாடியே போய் எல்லாத்தட்டையும் சொல்லிடுறது. ஒருத்தர் ஒன்னு பேசிட்டாங்கன்னா அவங்க பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி நீங்களா ஒரு விஷயத்தை அர்த்தம் புரிஞ்சுக்கிட்டு அவங்க மேல கோபப்பட்டுறது. ஒருத்தரை முழுமையா புரிஞ்சுக்காம அவங்க மேல சில விஷயங்களை நீங்க நினைச்சு பேசிறது. இப்படிப்பட்ட அவசர வார்த்தைகளோ அவசர முடிவுகளோ உங்களுக்கு என்னைக்குமே நல்லது கொடுக்க போறது கிடையாது. ஆகவே அந்த விஷயங்கள்ல நீங்க ரொம்பவே கவனமா இருக்கணும். தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு படிப்படியான சில நல்ல மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா அந்த குருபகவான் பொறுமையாதான் நல்லத தருவார். சரிங்களா அதுமட்டும்ல்லாம கடன்
16:54 பிரச்சனைகள்ல இருப்பவர்கள் குறிப்பா செவ்வாய்க்கிழமையில முடிஞ்ச அளவுக்கு முருகன் கோவிலுக்கு சென்று மனதார வழிபடுங்க. முருகனுடைய அருளால கடன் பிரச்சனைகள் எல்லாமே தீரட்டும். முடிஞ்சா பழனி கோவிலுக்கு போங்க இல்லன்னா திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒரு முறை குடும்பத்தோட போயிட்டு வாங்க. நல்ல மாற்றத்தை நீங்க உணரலாம். சரிங்களா அப்ப வழிபாடுகள் ரீதியாவும் கிரகங்கள் கொடுக்கக்கூடிய இந்த ராசி பலன் ஜோதிட ரீதியாவும் சரியான பலன்களை தெரிஞ்சுக்கோங்க சரியான வழிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க அதேபோல இந்த பிரபஞ்சம் ரீதியாகவும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக சக்தி வாய்ந்த தகவல்களையும் நிச்சயமா நீங்க தெரிஞ்சுக்கணும். அப்ப இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரங்க இனிமே நீங்கள் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் அல்லது சிறியவர்கள் ஆகட்டும் யாரா இருந்தாலுமே சரி நீங்க இந்த பதிவை பார்த்து முடிச்சதுக்கு
17:40 அப்புறம் இனி நீங்க வந்து ஒரு குழந்தை மாதிரி என்னங்க குழந்தை ஆமா எப்படி ஒரு குழந்தை மனசுல எந்த பழைய அதாவது எந்த விஷயங்களுமே இருக்காது மைண்ட் பிரெஷ்ஷா இருக்கும் அதுக்காக சொல்ல வறேன். இதுக்கு முன்னாடி நடந்த எந்த ஒரு நிகழ்வுகளோ உங்களுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் ஏமாற்றத்தையும் தந்த சில நபர்களுடைய நினைவுகளோ ஏன் இந்த விஷயத்தை இப்ப நான் இவ்வளவு தெளிவா சொல்றேன்னா தனுசு ராசிக்காரங்க அவ்வளவு சீக்கிரம் எந்த விஷயத்தையும் மறக்க மாட்டாங்க அதுதான் இவங்கள்ட்ட ஒரு ப்ராப்ளமே ஒரு பிளஸும் அதுதான் மைனஸும் அதுதான். அவ்வளவு சீக்கிரம் ஒரு நபர்களை மறக்கவும் மாட்டாங்க. அவங்க பண்ணிட்டு போன எந்த விஷயத்தையும் மறக்க மாட்டாங்க. ஆள் மனசுல விதைச்சிருவாங்க. விதைச்சிட்டாங்க அப்படின்னாவே அதை என்னைக்காவது ஒரு நாள் அதற்கான பதிலடியை கொடுத்தே தீருவாங்க. அதனாலதான் பெரும்பாலும் தனுசு ராசிக்காரங்கள ஏமாற் பொதுவாவே
18:26 மனிதர்களையும் மனிதன் ஏமாற்ற கூடாது. அது குறிப்பா அந்த தனுசு ராசிக்காரங்க அவ்வளவு சீக்கிரம் அதை மறந்துட மாட்டாங்க. யார் வந்து ஏமாத்துனாங்களோ துரோகம் பண்ணாங்களோ யார் வந்து இவங்க நல்லாவே இருக்க கூடாதுன்னு நினைச்சாங்களோ அவங்க முன்னாடியே நல்ல ஒரு எதிர்காலத்தை வாழ்ந்து காட்டு வரைக்குமே இவங்களுக்கு ஒரு ஒரு நிம்மதியான தூக்கமே வராது இவங்களுக்கு ஏன்னா அந்த அளவுக்கு ரொம்ப மெனக்கெட்டு தன் முன்னேற்றத்திற்காக போராட கூடியவர்களாதான் இருக்காங்க தனுசு ராசிக்காரங்க இந்த ஒரு தன்னம்பிக்கையும் வேகமும் உங்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் அதனால நல்ல நல்ல காட்சிகளாக உங்கள் ஆள் மனதில் விதைத்து நினைத்து நினைத்து பாருங்கள் மற்றும் சும்மா சும்மா இருக்கற அதாவது எப்பல்லாம் ஃப்ரீயா இருக்கறீங்களோ அப்பல்லாம் ஒரு இடத்துல அமைதியா உட்காந்து எந்த டிஸ்டர்பன்ஸ் நீங்க அந்த நேரத்துல இந்த போன் பா்கறது ரீல்ஸ் பா்க்கறது அப்புறம் வேற யாரையாவது பார்த்து நீங்க தேவையில்லாம
19:13 நேரத்தை பேசி நேரத்தை வீணடிக்கறது எல்லாம் பண்ணாம தயவு செஞ்சு இந்த பதிவை பாக்குறவங்க இனிமே நான் சொல்றத அடுத்து ஒரு இந்த தீபாவளிக்கு தீபாவளி வரைக்குமாவது ஃபாலோ பண்ணி பாருங்க அப்புறம் எப்படி இருக்குன்னு உங்களுக்கே தெரியும். எப்பப்பல்லாம் ஃப்ரீ டைம் கிடைக்குதோ அது ஆபீஸ்ல ஆகட்டும் எங்கயா இருந்தாலும் சரிங்க யார் டிஸ்டர்ப்பும் இல்லாம ஒரு அமைதியா உட்காந்து சரிங்களா உங்க ஆள் மனசுல நல்ல நல்ல காட்சிகளாக விதையுங்கள். உங்கள் வாழ்க்கையில் சரிங்களா உங்க வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டிய நியாயமான நல்ல முன்னேற்றத்திற்கான காட்சிகளை நடந்து கொண்டிருக்கும் மாறு நினைச்சு நினைச்சு பாருங்க இதை நீங்க பண்ணுங்க இனிமே எப்பப்பல்லாம் நேரம் கிடைக்குதோ இனி தனுசு ராசிக்காரர்கள் இதை நீங்கஃபாலோ பண்ணனும்.
19:58 எங்க இருந்தீங்கனாலும் ஓய்வு நேரம் கிடைக்குதுன்றப்ப அமைதியா கண்களை மூடி உங்க வாழ்க்கையில் நடக்க வேண்டிய எல்லா நல்ல நிகழ்வுகளையும் இனிமே என்ன நடக்கணுமோ முடிஞ்சதை விட்டுருங்க. ஒரு பைசாக்கு பிரயோஜனம் இல்ல. முடிஞ்சத பேசி. இனி வரக்கூடிய காலம் இப்ப நீங்க அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பில்லாத சொத்து. இதை கரெக்டா ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சட்டீங்கன்னா இந்த மாயைன்னு சொல்லக்கூடிய பணம் புகழ் நகை சொத்து பத்து எல்லாம் உங்களை தேடி வர ஆரம்பிச்சிரும். சரிங்களா உண்மையானது என்னன்னா இதுதான் மற்றதெல்லாம்தான் பொய் இதுதான் உண்மையானது என்னன்னா உங்கள் ஆள் மனதுதான் உண்மையானது. சரிங்களா அங்க நல்லதா விதைங்க. மத்தது
20:44 தானா உங்களை தேடி வரும். நல்லவை யாவும் உங்களை வந்து அடையட்டும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன், நண்பர்களே.