🔴2025 வருடம் முடிவதற்குள் விருச்சிகம் ராசிக்கு 100% இதெல்லாம் நிச்சயம் நடக்கும்! Viruchigam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025-க்குள் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மற்றும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளைப் பற்றி இந்த வீடியோவில் பேசப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையானவர்களாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்களாகவும் இருப்பதால், அவர்கள் சில நேரங்களில் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையை உருவாக்கக்கூடியவர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து, பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மற்றவர்களுடன் அனுசரித்து போவது அவசியம்.

  • விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள் மற்றும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள்.
  • அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையை உருவாக்கக்கூடியவர்கள்.
  • ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து, பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.
  • கோபத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மற்றவர்களுடன் அனுசரித்து போவது அவசியம்.

அறிமுகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025-க்குள் நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைப் பற்றியும், 2026-ஆம் ஆண்டு எப்படி இருக்கக் கூடாது என்பதையும் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை. விருச்சிக ராசிக்காரர்கள் இப்போது பல திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார்கள், வாழ்க்கைக்கான யோசனைகள் மற்றும் புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விருச்சிக ராசிக்காரர்களின் இயல்புகள்

விருச்சிக ராசிக்காரர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அவர்கள் மனதில் பட்டதை முகத்துக்கு நேராக பேசுவார்கள், யாருக்கும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை தாங்களாகவே செய்தால், அதில் எந்த தடங்கலும் வராது. ஆனால், மற்றவர்களின் உதவி தேவைப்படும்போது, கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையானவர்களாக இருப்பதால், பலர் அவர்கள் மீது கோபம் கொண்டு, அவர்களை வீழ்த்த நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள்.

விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் எப்போதும் இருக்கும். அவர்கள் காகத்திற்கு தினசரி உணவு வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கிரகங்களின் மாற்றம் என்பது மாறாதது, அது மாறிக்கொண்டே இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் திருமணமாகி கணவனை இழந்த பெண்களாக இருந்தாலும், குடும்பத்தை ஒழுக்கமாகவும், நல்ல முறையிலும் கஷ்டப்பட்டு கொண்டு வருகிறார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய திறமை கொண்டவர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கான தீர்வுகள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அவர்கள் கோவிலுக்கு போக ஆரம்பிப்பார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. வேலை மற்றும் தொழிலில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சில பேர் தெரிஞ்சே தப்பு பண்ணுவாங்க, அங்கெல்லாம் கொஞ்சம் விட்டு கொடுத்து நிதானமா போகணும். பொறுமையும், நிதானமும், மற்றவர்களை அனுசரித்து போகக்கூடிய விஷயமும் தேவை.

முடிவுரை

2025-க்குள் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த விஷயங்களை பின்பற்றினால், பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அவர்களை எப்படி இணைக்கிறது என்பதை பார்ப்பார்கள். தேவையற்ற நபர்கள் வாழ்க்கையிலிருந்து விலக ஆரம்பிப்பார்கள், நல்ல நபர்கள் தேடி வருவார்கள். பார்ப்பது, கேட்பது, பேசுவது எல்லாம் சாதாரணமானது என்று நினைக்க வேண்டாம், அதில் பெரிய அதிர்வலை இருக்கு. இன்று எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் நாளைய எதிர்காலமாக மாறும். இந்த நொடி கடவுள் கொடுத்த மிக பிரம்மாண்டமான பரிசு.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லத கொண்டு வந்து சேர்த்து உங்க வாழ்க்கைக்கான நல்ல மாற்றத்தை நீங்க கையில பிடிச்சிருவீங்க அப்படின்ற நம்பிக்கையில தான் நானு அடுத்தடுத்த பதிவுகளை நேரத்தை ஒதுக்கி காலத்தை ஒதுக்கி உங்களுக்காக கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு விருச்சிக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த 2025 முடியறதுக்குள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பதிவில் நாம் பார்க்கக்கூடிய இந்த எல்லா நல்லதுமே நடக்கணும். 2026 இந்த வருடம் போல இருக்கக்கூடாது. ஒவ்வொரு வருஷமும் நம்ம என்னங்க எதிர்பார்க்கிறோம் போன வருஷம் மாதிரி இருக்கக்கூடாது இந்த வருஷம் இன்னும் நல்லா இம்ப்ரூவ்மென்ட் இருக்கணும். போன வருடத்தை விட இந்த வருடம் நமக்கு மிக சிறப்பா இருக்கணும் அப்படின்றதுதான். ஆனா நடக்கறது என்ன தெரியுங்களா? அந்த வருஷம் புது வருஷம் ஆரம்பமாகி அடுத்த ஒரு ரெண்டு மூணு

0:46 மாசத்திலயே ஐயோப்பா போன வருஷமே பரவாயில்லப்பா இதுக்கு இந்த வருஷம் அதைவிட மோசமா இருக்கு. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை பலரும் கடந்து வந்துட்டு இருக்காங்க. பலருக்கும் இந்த ப்ராப்ளம் இருந்துட்டுதான் இருக்கு. அப்ப ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆரம்பிக்கும் பொழுது அந்த மனிதனுடைய மனதுல பல எதிர்பார்ப்புகள் இருந்துட்டுதான் இருக்கு. தொழில் ரீதியா பண ரீதியா வாழ்க்கை ரீதியா உறவுகள் ரீதியா குழந்தைகள் ரீதியா பல எதிர்பார்ப்புகள் இருக்கு. அவை அனைத்தையும் அந்த வருடம் பூர்த்தி செய்கிறதா அப்படின்றத பொறுத்துதான் இருக்கு அந்த மனிதனுக்கு அந்த வருடம் எப்படி அமையப்போகுது அப்படின்றது. அப்ப விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏன் இந்த நேரத்தில இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருக்குன்னா விருச்சிக ராசிக்காரங்க நிறைய திட்டங்களை இப்ப மனசுல வச்சிட்டு இருக்காங்க. சமீப காலமா இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகல்லாம் பார்க்கும்போது அவங்களே ஓப்பனா சொன்ன விஷயம் ஐயா இப்பதான் மனசுல பல திட்டங்கள் வருது வாழ்க்கைக்கான யோசனைகள் வருது.

1:31 வாழ்க்கைக்கான புரிதல் ஏற்படுது. இந்நேரம் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கிற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் வாழ்க்கைக்கான புரிதல் ஏற்பட்டிருக்கறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. அப்படி உங்களுக்கும் அந்த சூழ்நிலையில இருக்கீங்க அப்படின்னா அதனாலதான் இந்த பதிவு உங்க கண்ணல பட்டிருக்கு. நீங்க கமெண்ட் செக்ஷன்ல மறக்காம சொல்லுங்க. ஆமாங்க இப்பதான் என் லைப்ல என்ன சுத்தி இருக்கிற நபர்கள் எப்படிப்பட்டவர்கள்ன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு வேலைனா எப்படி நம்ம அணுகணும் எப்படி செய்யணும் இந்த வேலையில என்ன எதிர்பார்க்கறாங்க வேலைக்கான அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் உலகம் எப்படி இருக்கும்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். பணரீதியா எப்படி நம்ம பணத்தை ஈர்க்க வேண்டும் பணத்தை சம்பாதிக்கணும் பணம் எந்த அளவுக்கு இம்பார்ட்டன்ட் பணம் வந்து எந்த அளவுக்கு நம்மளுடைய லைஃப்ல வந்து ரொம்ப முக்கிய பங்கு வகிக்குது அப்படின்ற அந்த உண்மையை நான் புரிஞ்சுக்கிட்டேன் அப்படின்னு ஏதோ

2:17 ஒரு ரீதியா பண ரீதியாவோ மன ரீதியாவோ வாழ்க்கை ரீதியாவோ உறவுகள் ரீதியாவோ தொழில் ரீதியாவோ வேலை ரீதியாவோ ஏதோ ஒரு புரிதல் இந்த நேரம் விருச்சிக ராசிக்காரளுடைய லைப்ல இந்நேரம் என்டர் ஆயிருக்கணும். ஆயிருந்தால் நீங்கள் அடுத்த நல்லதை தேடி பயணிக்க தகுதியான நபர்களா செலக்ட் ஆயிட்டீங்கன்னு அர்த்தம். உண்மை சொல்லணும்னா ஏன் இந்த செலக்ட் ஆகுறாங்கன்னு நான் சொல்றேன்னா ஐயா இந்த உலகத்துல கோடி பேர் இருக்காங்க சரிங்களா அந்த கோடி நபர்களுக்கும் கோடி மக்கள் இருக்காங்க அத்தனை பேருத்துக்குமே அந்த புரிதல் கிடைக்குதா அந்த தெளிவு கிடைக்குதா இந்த பிரபஞ்சத்தினுடைய அந்த வைப்ரேஷன் விதிகள் வேலை செய்தா ஒரு நல்லதை ஈர்க்க கூடிய மனிதரா இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா கேள்விக்குறிதான். இல்ல அப்படின்னும் சொல்லலாம். சரிங்களா

3:03 எல்லோருக்கும் அதற்கான தெளிவெ தெளிவான ஒரு விஷயமும் அதற்கான புரிதலும் அதற்கான நேரத்தை செலவிடுதலும் இல்ல அதற்கான நபர்களும் அமையறதில்ல அதற்கான விஷயங்களும் இங்க கண்ணல படுறது இல்ல அதற்கான செய்திகளையும் அவங்க காதுக்கு வந்து விழுகிறது இல்லை ஆனா உங்களுக்கு அப்படி இல்லை ஏன் இதை நான் இவ்வளவு ஆழமா சொல்றேன்னா நம் பதிவுகளை இப்ப நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க அப்படின்னாவே இனி உங்கள் கண்முன் இதுவரை தெரியாத பல நல்ல வழிகள் தெரிய ஆரம்பிக்கும். இறைவனுடைய அருள் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் உங்க பக்கத்துல வந்து நின்னு உங்களுக்கு துணையா நிக்கும். இனி பாருங்க ஒவ்வொரு விஷயத்தையும் நீங்க அழகா கண்காணிப்பீங்க. அதை புரிஞ்சுக்குவீங்க. அதை செயல்முறைப்படுத்துவீங்க. இனி அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். இனி உங்களை

3:48 சுற்றி உள்ளவர்கள் மத்தியில் இருந்து நீங்க டோட்டலா டிஃபரண்டா தெரிய ஆரம்பிப்பீங்க. அதெல்லாம் என்னென்னன்றத இப்ப ஒவ்வொன்னா நம்ம பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம்முடைய பதிவுகள் இன்னைக்கு எல்லாருடைய ஆள் மனதிலுமே இறங்கி ஒரு நல்ல அற்புதமான வைப்ரேஷன கொடுத்து இனி நீங்கதாங்க இது அப்படின்னு உங்களுக்கே உணர்த்தி இருக்கும். நம்ம பதிவை தொடர்ந்து பார்த்தவங்களுக்கு நீங்க யாருன்றத உங்களுக்கே நம் பதிவுகள் உணர்த்தி இருக்கும். சரிங்களா அப்போ உங்களுக்கான அந்த எதிர்காலத்திற்கான வழிகளை இங்களே அமைச்சுக்க ஆரம்பிப்பீங்க. யாரும் வந்து உங்களுக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை யாரும் வந்து அட்வைஸ் பண்ண தேவையில்லை யாரும் வந்து வாழ்க்கைன்னா இதுதான்னு உங்களுக்கு சொல்லி தரவே தேவையில்லை நீங்கள் ஒரு விஷயத்தை பண்றதுக்கு முன்னாடியே அனுபவத்தை பெற்ற நபர்கள் அதாவது சில பேர் பட்டு தெரிஞ்சுக்குவாங்க

4:33 சில பேர் மற்றவர்களுக்கு நடக்கக்கூடிய விஷயங்களை பார்த்தே தான் தெளிவா நடந்துக்குவாங்க நான் அத மேக்ஸிமம் இந்த உலகத்தில எல்லாரும் அந்த ரெண்டாவது கேட்டகிரில இருக்கறதுதான் நல்லது ஏன்னா இங்க ஒவ்வொன்னும் பட்டு தெரிஞ்சுக்கறதுக்கான நேரமோ காலமோ கிடையாது ஏனென்றால் கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். அப்படி நம் பதிவுகள் நல்ல அதிர்வலைகள கொடுத்த மாதிரி நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணி ஐயா ஒரு முறை வாங்கி பாருங்க. இனி நீங்கதான் கேப்பீங்க நான் சொல்லவே மாட்டேன். நான் வந்து வாங்குங்கன்னு ஒரு வார்த்தை கூட என் வாயில இருந்து வரவே வராது. முதல்வாட்டி மட்டும்தான் நான் வாங்குங்கன்னு சொன்னேன். அதுக்கப்புறம் நம்ம இதுவரைக்குமே உண்மைய சொல்லணும்னா யாரு கிட்டயுமே நம்ம திரும்ப வாங்குங்கன்னு நம்ம சொல்லவே இல்லை. எல்லாமே திரும்ப திரும்ப அவங்களேதான் கேட்டு இப்ப வாங்கிட்டு இருக்காங்க. அதனாலதான் நான் சொன்னேன் ஐயா இந்த உலகத்துல பல விஷயங்கள் இருக்கலாம்.

5:19 சரிங்களா ஆனா உண்மையான விஷயம் நல்லத கொடுக்கக்கூடிய விஷயம் நல்ல அதிர்வலைகள தர விஷயம் உங்க கண்ணல படுது உங்களை நோக்கி வருதுனாவே நீங்க தயாராயிட்டு இருக்கீங்க அடுத்த நல்ல எதிர்காலத்திற்காக ஆகவே இது நீங்க வியாபாரத்துக்காக பிசினஸ்காக இந்த வார்த்தைகள் எல்லாம் நான் சொல்றேன்னு நீங்க தயவு செஞ்சு யாரும் பார்கறவங்க தப்பா நினைச்சிராதீங்க ஏன்னா நம்மளுடைய சேனல் பல வருடங்களா நம்ம கொடுத்த ஜோதிட கணிப்புகள் வழிபாட்டு முறைகள் அதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் ரீதியான விஷயங்கள் இதை எல்லாம் பார்த்து நிறைய பேர் இம்ப்ளிமென்ட் பண்ணி லைஃப்ல நல்ல மாற்றத்தை பார்த்து நம்ம சேனல் மேல மதிப்பும் மரியாதையும் வச்சிருக்காங்க. நம்பிக்கை வச்சிருக்காங்க. அதனாலதான் இவ்வளவு நாளா நம்ம இந்த மாதிரி எந்த ப்ராடக்ட்டமே அதிகமா கொடுத்ததே கிடையாது. ஒன்னு ரெண்டு ஆன்மீக பொருட்கள் கையில கொஞ்சமா இருந்தப்ப பாதி விலைக்கும் அப்படியே கம்மியா கொடுத்துருவோம். இருக்க ஒரிஜினலாதான் கொடுத்தோம். அப்படியே

6:06 வாங்கிக்கோங்க. என்கிட்ட நான் கம்மியா தரேன் என்கிட்ட இருக்கு நீங்க வாங்கிக்கோங்கன்னு சொல்லிருந்தோம். அதுக்கப்புறம் அதெல்லாம் எதுவுமே நம்ம தரதில்லை. இப்பதான் சில மாதமாக இறைவனுடைய அருளால பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியால அதற்கான நேரமும் காலமும் நமக்கு கிடைச்சது. இப்ப நம்ம இதை தயாரிச்சு முழு மனசோட நல்ல வைப்ரேஷனோட ஆள் மனதுல நல்ல நல்ல அதிர்வலைகளை விதைச்சு நம்ம இந்த மூலிகை சாம்பராணி தயாரிச்சு ஒரு சில மந்திரங்கள் எல்லாம் பூஜை அறையில வச்சு சொல்லி கணபதி மந்திரம் முருகன் மந்திரம் எல்லாம் சொல்லி வாங்குறவங்க வாழ்க்கையில இதுக்கு மேல பிரகாசமான எதிர்காலம் இருக்கணும் அப்படின்னு மனதார வேண்டிட்டுதான் எல்லாத்துக்குமே பேக்கிங் பண்ணி கொடுத்துட்டு இருக்கறோம். அப்படி வாங்குனவங்கதான் இன்னைக்கு எல்லாருமே எல்லாருமே இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியோட இருக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம். அதனால புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய

6:52 ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. இப்ப தீபாவளி முடிஞ்சு இப்பதான் கொரியர் ஆபீஸ்லாம் ஓபன் பண்ணிருக்காங்க. இனி கொஞ்சம் கொஞ்சமா எல்லாருக்குமே நம்ம டெலிவரி பண்ணலாம்னு இருக்கோம். சரிங்களா எல்லாருக்குமே கண்டிப்பா நான் அனுப்பிருவேன். ஏன்னா இந்த சாம்பராணி தயாரிப்பதற்கே ஒரு 15 நாள் ஆயிருது. காய வச்சு ரெடி பண்ணி இப்ப மழை காலமா இருக்குன்றதுனால கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்கிக்கோங்க. சரி இப்ப விருச்சிக ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். அதாவது இந்த சூரிய பகவான் துலாம் ராசியில நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே இந்த ஐப்பசி மாதம். சரிங்களா? அப்ப இது இந்த அக்டோபர் 18ல இருந்தே இதற்கான அந்த அதிர்வலைகள் எல்லாமே அதற்கான மாற்றங்கள் கிரக நிலை கொடுக்கக்கூடிய மாற்றங்கள் எல்லாமே ஆரம்பமாகி கிட்டத்தட்ட நவம்பர் 16 ஆம் தேதி வரைக்குமே பாத்தீங்கன்னா இதற்கான சில விஷயங்கள் எல்லாமே இருக்கும். அதனுடைய தாக்கம் இந்த 2025 முடியற வரைக்குமே இருக்கும். சரிங்களா இப்போ விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் முதல்ல அப்படின்னு சொல்லி பார்த்தா முதல்ல இந்த ராசிக்காரர்கள பத்தி

7:39 நான் ஒரு விஷயம் சொல்லாம ஆரம்பிக்கவே மாட்டோம். என்ன தெரியுங்களா அதைதான் இப்பயும் நான் சொல்ல போறேன். விருச்சிக ராசிக்காரர்களை எல்லாருக்கும் பிடிக்காது. நல்லா புரிஞ்சுக்கோங்க. எல்லாருக்கும் பிடிக்குமான்னு கேட்டீங்கன்னா எல்லாருக்கு எல்லாம் பிடிக்காது. ஒரு சில நபர்களுக்குதான் விருச்சிக ராசிக்காரர்கள பிடிக்கும். இது அவங்களுக்கே தெரியும். எல்லாத்துகிட்டயும் கனெக்ட்ல்லாம் ஆக மாட்டாங்க. நிறைய பேருக்கு இவர்கள் ஆப்போசிட்டான நபர் மாதிரி அவங்க நினைச்சுக்குவாங்க மற்றவர்கள் நினைப்பாங்க ஏன்னா விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு மனதில் பட்டதை பழிச்சுன்னு முகத்துக்கு நேரா பேசுவாங்க யாருக்கும் பயந்துக்க மாட்டாங்க நீ இந்த தப்பு பண்றியா இது ஆமா நீ பண்ற உன்னால எனக்கு எவ்வளவு என்ன என்ன விஷயம் கிடைச்சாலும் சரி அது இனிமே கிடைக்காம போனாலும் சரி ஆனால் நீ செய்த தவறை நான் நிச்சயம் சுட்டி காட்டுவேன் என்று தைரியமான தைரியமாக

8:25 தன்னம்பிக்கையுடன் இன்னும் பேசக்கூடிய நபர்கள் தான் விருச்சிக ராசிக்காரங்க ஆனா அப்படிப்பட்டவர்களுக்கு எந்த இடத்துல தடுமாறிட்டு இருக்காங்க சருக்குறாங்கன்னு கேட்டா ஐயா நாம் மட்டுமே ஒரு விஷயத்தை எடுத்து செய்றோம் நம்மள நம்பி மட்டுமே ஒரு வேலை இருக்கு அப்படின்னா அது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெருமளவுக்கு எந்த இடத்திலயும் சருக்காது. நீங்க நல்லா இந்த ராசிக்காரங்க நோட் பண்ணி பாருங்க. ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும். உங்கள நம்பி ஒரு வேலை இருக்கு அப்படின்னா நீங்க ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்டிங் வரைக்கும் உங்கள நம்பி ஒரு வேலை இருக்குன்னா அது இங்க எங்கேயுமே தடங்கள்களோ தாமதங்களோ ப்ராப்ளமோ வராது. இப்ப ஒரு எக்ஸாம்பிளக்கு சொல்றேன். இப்ப ஒரு படம் ஒரு ஒரு ஷீட்ல ஒரு ஒயிட் ஷீட்ல ஒரு வரைபடம் வரையறீங்க. ஒரு டிராயிங் பண்றீங்க. இப்ப அந்த டிராயிங் பாத்தீங்கன்னா உங்களை நம்பிதான் இருக்கு. இப்ப அந்த டிராயிங்க்காக யாரும் வந்து உங்களுக்கு வந்து ஹெல்ப் பண்ணியோ அல்லது

9:11 வந்து வேற ஏதாவது ஒரு விஷயம் வந்து உங்களுக்காக துணை நின்னோ பண்ணனும்னு அவசியம் இல்லை நீங்க உங்களுடைய திறமையால அந்த படத்தை வரைய போறீங்க அப்ப இந்த விஷயம் உங்களை நம்பி மட்டும்தான் இருக்கு அப்படின்றப்ப அங்க எந்த இடைஞ்சலுமே வராது ஏன்னா நீங்க ஃுல் கான்சென்ட்ரேஷனோட அதுல இருப்பீங்க முழு முழு எண்ணமும் அங்க இருக்கும் நீங்க உங்களுடைய வரையக்கூடிய இடத்தில இருக்கும் அந்த அந்த ஷீட்ல இருக்கும் அந்த பேப்பர்ல இருக்கும் அப்ப நீங்க கரெக்டா அத முடிப்பீங்கது இதே இதே விருச்சிக ராசிக்காரங்க இன்னொரு வேலை எடுக்கறாங்க அந்த வேலையில மற்ற நபர்கள் எல்லாம் உள்ள வராங்க உதவிக்காக வேலைக்காக சில நபர்கள் உள்ள வராங்க அப்படின்றப்ப அங்கதான் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ப்ராப்ளமே ஆரம்பிக்கும். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க விருச்சிக ராசிக்காரங்களுக்கு அங்கதான் அந்த கருத்து வேறுபாடுகள்

9:56 மோதல் அப்புறம் பாத்தீங்கன்னா வேலைக்கு அதாவது இவங்க என்னப்படி மற்றவர்கள் வேகமா வராங்களான்னு கேட்டா இல்ல இதனாலதான் விருச்சிக ராசிக்காரங்க கோவம் வரும். கோவம் அதிகமாவே வரும். திடீர்னு சில நேரங்கள் எல்லாம் வாய்க்கு வந்த மாதிரில்லாம் பேசிருவாங்க. கண்ட்ரோல் பண்ண முடியாது. சரிங்களா ஆனா இப்படி மற்றவர்களுடைய துணையும் சில சில பல இடங்களில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேவைப்படுவதாலதான் மற்றவர்கள் என்ன பண்ணிடுறாங்க இவங்களை சுத்தி இருக்கறவங்க நீ என்னைக்கா இருந்தாலும் என்னை தேடி வருவல்ல அப்ப நான் உன்னை பார்த்துக்கிறேன்னு சொல்லி நேரம் பார்த்து விருச்சிக ராசிக்காரங்கள கால வாறி விடுவாங்க இது எல்லாமே விருச்சிக ராசிக்காரங்க தன்னுடைய லைஃப்ல பார்த்துட்டே வருவாங்க சரிங்களா இதெல்லாம் கடந்துதான் வந்துட்டு இருப்பாங்க ஏன்னா

10:42 இவங்க ஸ்ட்ரைட் பார்வர்டா இருக்கனால எதுவுமே நேருக்கு நேரா முகத்துக்கு நேரா பேசுறதுனால பலருக்கும் பாத்தீங்கன்னா வெளியில ஆஹா ஓஹோ அப்படின்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள இவங்க மேல ஒரு கோவம் இருந்துகிட்டே இருக்கும். உள்ளுக்குள்ள இவங்க மேல ஒரு வெறுப்பு இருந்துகிட்டே இருக்கும். எப்படா இவங்கள காலவாரி விடலாம் எப்படா இவங்க கீழ விழுவாங்க தடுமாறி விழுவாங்கன்னு சில பேர் வந்து இவர்களை சுற்றி இருந்துட்டே அதனாலதான் இந்த விருச்சிக ராசிக்காரங்க சிம்ம ராசிக்காரங்க இவங்களுக்கு எல்லாமே பதிவுகள் சொல்லும்போது நம்ம தெளிவா சொல்றோம். ஐயா உங்க கூட இருக்கறவங்க கிட்ட கவனமா இருங்க. உங்க பக்கத்துல இருக்கறவங்க கிட்ட கவனமா இருங்க. ஒருவேளை உங்களுக்கான உறவுகள் உங்க வாழ்க்கையில உங்களுக்காக வந்த வாழ்க்கை துணைகள் இவங்க எல்லாமே உங்களுக்கான நபர்களா இருந்தாங்க உண்மையிலுமே உங்க அன் மேல அன்பு பாசம் கொண்டவர்களா இருக்காங்க உங்க மனைவி உண்மையிலுமே உங்க மேல அன்பு பாசமா இருக்காங்க உங்க கணவன் உண்மையிலுமே உங்க மேல அன்பு பாசமா இருக்காங்க ஒருவேளை உங்க

11:28 நண்பர்கள் சொந்தக்காரங்கல்லாம் உண்மையிலுமே உங்க மேல ரொம்ப அன்பு பாசமா இருக்காங்க அப்படின்னா உண்மையிலுமே நீங்க கொடுத்து வச்சவங்க உண்மையிலுமே இந்த ராசிக்காரர்கள் அப்படி இருந்துட்டாங்க அப்படின்னா நீங்க இந்த உலகத்தையே ஜெயிச் வீங்க நிஜமாதான் சொல்றேன் ஆனா அப்படி இருக்காங்களான்னு கேட்டா பெரும்பாலும் இந்த விருச்சகம் சிம்மம் இந்த மாதிரி இந்த ராசிக்காரர்கள எல்லாம் பார்த்தோம்னா இவங்க அருகில் பக்கத்துல சொந்த பந்தம் நண்பர்கள் வட்டாரம்னு எடுத்துட்டா முழுமையா இவங்க நினைக்கிற மாதிரி நபர்களா இருக்க மாட்டாங்க நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க ஏன் வாழ்க்கை துணையை கூட விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்யாணமே ஆயிருந்தாலும் தன்னுடைய கணவன் விருச்சிக ராசியோ தனது மனைவி விருச்சிக ராசியோ இருந்தா நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க

12:13 உங்களுடைய அந்த வாழ்க்கை துணை முழுமையா நீங்க நினைக்கிற மாதிரி இருக்காங்களான்னு கேட்டா இல்ல சின்ன சின்ன விஷயங்கள் தவறு செய்வாங்க இதெல்லாம் உங்களுக்கு பயங்கர ஏன்னா தொடர்ந்து ஒரு தவறை சின்ன சின்ன தவறாக இருந்தாலும் தொடர்ந்து அலச்சியமா பண்ணிட்டே இருக்காங்கன்னா இவங்களுக்கு செம்ம கோவம் வரும் விருச்சிக ராசிக்காரங்களுக்கு கேப்பாங்க இது எத்தனை வாட்டி சொல்றது ஒருவாட்டி சொன்னா திருத்திக்க மாட்டியா மாத்தி மாத்தி அதையே பண்ணிட்டு இருக்கற திரும்ப திரும்ப அப்படின்ற மாதிரி சில கேள்விகள் வாக்குவாதங்கள் எல்லாமே அதிகரிக்கும் அப்ப அப்ப என்ன ஆகுதுன்னா, அந்த இடத்துலதான் விருச்சிக ராசிக்காரங்களோட கக்ளோஸா இருக்கறவங்க அவங்க வாழ்க்கையில இன்வால்மென்ட் ஆகுறவங்க சுத்தி இருக்கறவங்க அப்படின்னு எல்லாருக்குமே இவங்களை பார்க்கும்போது ஐயோ இவங்க சிடு சிடுன்னு விழுகுறாங்கப்பா. இவங்க ஓவர் ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்கப்பா. சின்ன சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெருசு பண்றாங்கப்பா. இவங்க வாய்க்கு வந்ததெல்லாம்

12:58 பேசிடுறாங்கப்பா. இவங்களுக்கு கோவம் வந்தா, என்ன பண்றாங்கன்னே இவங்களுக்கு தெரியலப்பா. இவங்க மோசமானவங்கப்பான்னு சொல்லி பல பேர்கள் இவர்களுக்கு வந்துகிட்டே இருக்கும். ஆனா விருச்சிக ராசிக்காரர்களுடைய மனசுக்கு தான் தெரியும். நீங்க எல்லாம் கரெக்டா இருந்து சரியா ஒரு விஷயத்தை பண்ணா நான் எதுக்குப்பா நான் கத்துறேன் அப்படின்ற ஒரு மனத்தாட்டு கண்டிப்பா இவங்களுடைய மனசுக்குள்ள இருக்கும். அந்த அவ்வளவு சூழ்நிலைகளையும் ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களுடைய வாழ்க்கை முறையும் நம்ம பார்த்து அதுல நிறைய விஷயம் தொடர்ந்து நம்ம அதே ராசிக்காரர்களுடைய ஜாதகங்கள்ல்லாம் அதிகமா பார்கறப்ப இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே ஒட்டுக்கா கனெக்ட் ஆகுது. ஒரே மாதிரி கனெக்ட் ஆகுது. இப்படித்தான் இருக்காங்க பெரும்பாலும். நான் அதனாலதான் அந்த கணிப்புகள் எல்லாம் வச்சுதான் தற்போதைய கிரக நிலை மாற்றங்களை வைத்தும் இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியை வைத்து நம்ம ஒவ்வொரு கணிப்புகளையும் மிக தெளிவா சரியான அந்த

13:44 நேரத்துக்கு கொடுத்துறோம். அதனாலதான் எல்லார்ிட்ட இருந்துமே மிகப்பெரிய ஒரு வரவேற்பும் அன்பும் ஆதரவும் நம்ம சேனலுக்கு கிடைக்கிறதுக்கு காரணம் இதுதான். என்ன பொறுத்தளவுக்கு என்னன்னா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி நல்லதை அடைவதற்கான வழிகளை மட்டும்தான் நம்ம தேடணும். சரிங்களா அப்போ இந்த காலகட்டம் உங்களுக்கு இந்த மனபாரம் குறைந்து நிம்மதியை தேடக்கூடிய ஒரு நேரமா இருக்கும். நம்ம தலையில ஏதோ ஒரு பாரத்தை தூக்கி தலையில வச்ச மாதிரியே இருக்கும். எங்கயாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்காதா ஒரு அமைதியான ஒரு இடத்துல போய் கொஞ்ச நேரம் உட்கார மாட்டோமான்ற மாதிரி மனசு அலைபாயும். சரிங்களா தொழில்ல இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகக்கூடிய ஒரு நேரமாவும் இருக்கு. ஐயா விருச்சிக ராசிக்கார நண்பர்களே நீங்க எப்பவுமே ஒரு விஷயத்தை மைண்ட்ல வச்சுக்கோங்க. திரும்பும் இடமெல்லாம்

14:31 சிவபெருமானின் அருள் உங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். சரியா சொன்னேனா இனி இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய நபர்கள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் நீங்க போய் இனி போற இடம் எல்லாம் நீங்க கொஞ்சம் வாட்ச் பண்ணி பாருங்க கண்டிப்பா ஏதாவது ஒவ்வொரு இடத்திலயும் பேரிலயோ அல்லது உருவத்திலயோ ஏதோ ஒரு வகையில சிவபெருமானினுடைய காட்சி உங்களுக்கு தெரிஞ்சுகிட்டே இருக்கும். சிவபெருமானுடைய அருள் முழுமையாக உங்களுக்கு இருக்கு. மனதார வழிபாடு செய்யுங்க. காகத்திற்கு தினசரி உணவு வைப்பதை உங்களுடைய பழக்கமா வச்சுக்கோங்க. நல்ல நல்ல பலன்களை உங்க வாழ்க்கையில நீங்க இனிமே பெறுவீர்கள். ஏன்னா நான் ஒவ்வொரு முறையும் அதான் சொல்றேன் ஐயா வார ஒவ்வொரு அந்த கிரகங்களுடைய மாற்றம் என்பது மாறாதது. அது மாறிக்கிட்டேதான் இருக்கும். பலன்களை மாறி

15:17 மாறி கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். அப்படின்றப்ப ஒரு மனிதன் ஏறுவான், இறங்குவான், ஏறுவான், இறங்குவான் இது வந்து வாழ்க்கை ஒரு வட்டம்ன்ற மாதிரி மாறி மாறி போய்க்கிட்டேதான் இருக்கும். ஆனா இங்க புத்திசாலி மனிதன் நல்லதை எதிர்நோக்கி வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மனிதன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்றான் தெரியுங்களா? தனக்கு எந்த பாதிப்பும் வந்துரக்கூடாது. தன் வருமானத்திற்கு எந்த பாதிப்பும் வந்துரக்கூடாது தன் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வந்துரக்கூடாது நம்ம குழந்தைகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு எதிர்காலம் இருக்கணும் அதற்கான தேடல்கள் நம்மகிட்ட இருக்கணும்னு இங்க பல கமிட்மெண்ட் பல கடமைகளோடு ஒவ்வொருத்தரும் வாழ்ந்துட்டு இருக்காங்க சரிங்களா எத்தனையோ பேர் விருச்சிக ராசிக்காரர்களே பார்த்தீங்கன்னா திருமணமாகி திருமணமான பெண்களை கூட ஏதோ ஒரு சூழ்நிலையில என்னன்னு தெரியல அவங்க அந்த

16:04 அந்த கணவனை இழந்து வாழக்கூடிய சில பெண்கள் கூட விருச்சிக ராசிக்காரர்கள்ல கணவனை இழந்து வாழக்கூடிய சில பெண்கள் கூட நம்மகிட்ட அந்த ஜாதகம் எல்லாம் பார்க்கும்போது அவங்க ஒரே ஆளா நின்னு குடும்பத்தை ஒழுக்கமா நல்ல முறைக்கு கஷ்டப்பட்டு கொண்டு வந்துட்டு இருக்காங்க சரிங்களா அவங்களே வேலைக்கு போய் சம்பாரிச்சு வீட்டில இருக்கக்கூடிய அது எவ்வளவு பெரிய விஷயம் அதெல்லாம். அந்த தாய்மார்கள் எல்லாமே உண்மை சொல்லணும்னா அவங்க ஒரு கடவுள் மாதிரி தன்னுடைய குடும்பத்தை பொறுப்பா கவனமா கஷ்டப்பட்டு வேலை செஞ்சு அவ்வளவு கஷ்டத்திலயே அவங்க நல்லா கொண்டு வராங்க அந்த குடும்பத்தை குழந்தைகளுக்கான எதிர்காலத்தை உருவா ஏன் இதெல்லாம் நான் சொல்றேன்னா அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான நபர்கள் நீங்க சரிங்களா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி யார் உங்க பக்கத்தில இல்லைனாலும் சரி நீங்கள் நிலையா நின்னு

16:52 எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய திறமை திறமை கொண்டவர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க உருவாக்கக்கூடிய திறமை கொண்டவர்கள் சரிங்களா அதாவது சிலர் தேடுவாங்க கிடைக்கலன்னு உடாந்துருவாங்க சில பேர் தேடுவாங்க கிடைக்கலனா உருவாக்க ஆரம்பிச்சிருவாங்க அந்த கேட்டகிரிதான் விருச்சிக ராசிக்காரங்க தேடி பார்ப்பாங்க கிடைக்கலன்னல்லாம் உடாந்துட மாட்டாங்க அவங்களே உருவாக்க ஆரம்பிச்சிருவாங்க அப்ப அதற்கான அந்த அதிர்வலைகள் தான் உங்ககிட்ட தேவை ஆன்மீகத்தில நாட்டம் அதிகரிக்கும் இனி இனி பாருங்க கோவில போகாத சில நபர்கள் கூட விருச்சிக ராசிக்காரங்க இனி கோவிலுக்கு போவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும் கோவிலுக்கு போக ஆரம்பிப்பாங்க சரிங்களா குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது

17:38 ஏன்னா விருச்சிக ராசிக்காரங்க பாத்தீங்கன்னா யாரா இருந்தாலுமே சரி சின்னவங்களாகட்டும் பெரியவங்களாகட்டும் நியாயமா ஒரு விஷயத்தை சொன்னா கேட்டுட்டு போயிருவாங்க நியாயமற்ற விஷயம் அப்படின்னா அது பெரியவங்களாவே நின்னாலும் எதிர்த்து நின்ுருவாங்க சரிங்களா ஒருவேளை உங்களுடைய வீட்டில் குடும்பத்தில் பெரியவர்கள் மூத்தவர்கள் ஒரு விஷயத்தை நல்லதா சொல்றாங்கன்னா கண்டிப்பா ஏத்துக்கோங்க. அதை நடைமுறைப்படுத்துங்க. ஏன்னா அதன் மூலமாவும் நல்ல மாற்றங்கள் வருவதற்கான ஒரு காலமாவும் இது இருக்கு. குறிப்பா விருச்சிக ராசிக்காரங்க அதாவது எல்லா ராசிக்காரர்களுமே ஒவ்வொரு ராசிக்காரர்களுமே ஒரு சில இடத்துல விட்டு கொடுத்து கொஞ்சம் அந்த நெளிவு சுழிவு தெரிஞ்சு கொஞ்சம் அனுசரிச்சு போனா மட்டும்தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும். அப்படி பார்த்தா விருச்சிக ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு வேலைட்டும் தொழில் ஆகட்டும் அங்க கோபத்தை நீங்க

18:25 கண்ட்ரோல் பண்ணியே ஆகணும். சரிங்களா சில பேர் தெரிஞ்ச தப்பு தெரிஞ்சேதான் சில தவறுகளை திரும்ப திரும்பவும் பண்ணிட்டு இருப்பாங்க. சரிங்களா அங்கெல்லாம் கொஞ்சம் நீங்க அதை சரிபடுத்தி கொஞ்சம் விட்டு கொடுத்து நிதானமா பொறுமையா போனீர்கள் என்றால் நீங்க அடுத்த கட்டத்துக்கு போறதுக்கான சில வழிகளை கையில பிடிச்சிரலாம். ஏன்னா ஏன் இதை நான் வந்து கொஞ்சம் அனுசரிச்சு போங்க விட்டு கொடுத்து போங்கன்னு நான் சொல்றேன்னா அது ஏன் சொல்றேன்னு விருச்சிக ராசிக்காரர்களுக்கே தெரியும். கோபம் வந்துருச்சுன்னா அவ்வளோுதான். கண்ட்ரோல்லயே இருக்க மாட்டாங்க. அவங்கள அவங்களாலயே கண்ட்ரோல் பண்ண முடியாது. அங்க எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்துருவாங்க. ஆனா போயா அப்படின்னட்டு போயிருவாங்க. ஆனா அப்படி போறது அந்த ஒரு கால நிலைக்கு அந்த நேரத்துக்கு அந்த கோபம் உள்ள சூழ்நிலைக்கு வேணா அவங்க பண்றது சரின்னு படலாம். ஆனா அந்த பக்கம் போய் கொஞ்ச நேரம்

19:12 கழிச்சு அவங்க யோசிச்சாங்கன்னா அவசரப்பட்டு நம்ம இதெல்லாம் பண்ணிட்டோமோன்னு யோசிப்பாங்க. அதனால கோபத்தை கண்ட்ரோல் பண்றது ரொம்ப ரொம்ப நல்லது. ஏன்னா எல்லா எல்லா வகையான மனிதர்களுக்கும் நடுவுல தான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். ஒரு வேலையை ஒரு விஷயத்தை நம்ம சரியா முடிக்கணும்னா எல்லா மனதுள்ள எல்லா மைண்ட்செட் இருக்கற நபர்களும் ஒன்னு சேர்ற அந்த இடத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. நம்ம நினைக்கிற மாதிரியே நம்ம மைண்ட்செட்ல எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. இது வந்து வேலைக்குன்னு மட்டும் சொல்லல. ஒரு நல்ல காரியம் நடக்கறப்ப குடும்பத்தில் உள்ள சொந்தக்காரங்கள் ஆகட்டும். சரிங்களா எந்த படிக்கிற இடமா மாணவர்கள் இருந்தா அங்க படிக்கக்கூடிய இடமாகட்டும் எல்லா இடத்திலயும் மக்களோட மக்களாதான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கறோம். அப்ப ஒவ்வொருத்தருடைய எண்ணங்களும் வெவ்வேற மாதிரி இருக்கும். சிந்தனைகளும் வெவ்வேற மாதிரி இருக்கும். பேசக்கூடிய முறை வேற மாதிரி இருக்கும். சிந்திக்கக்கூடிய முறை வேற மாதிரி இருக்கும். பழக்க வழக்கங்கள்

19:58 வேற மாதிரி இருக்கும். எவ்வளவு விஷயத்துக்கும் நடுவுல தான் நம்ம வாழ்க்கையை நம்ம கொண்டு போயிட்டு இருக்கறோம். அப்ப அதையெல்லாம் தாண்டி நீங்க வெற்றி அடையணும் அப்படின்னா அந்த பொறுமையும் நிதானமும் மற்றவர்களை கொஞ்சம் அனுசரித்து போகக்கூடிய அந்த விஷயமும் நிச்சயமா தேவை. இந்த 2025 முடியறதுக்குள்ள இப்ப நான் சொன்ன இந்த எல்லா விஷயத்தையும் விருச்சிக ராசிக்காரங்கஃபாலோ பண்ணி பாருங்க. அந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி உங்களை எப்படி கனெக்ட் பண்ணுதுன்னு நீங்களே பார்ப்பீங்க. இனி தேவையற்ற நபர்கள் உங்களுடைய லைஃப்ல இருந்து ஆட்டோமேட்டிக்கா விலக ஆரம்பிப்பாங்க. நல்ல நபர்கள் உங்களை தேடி வர ஆரம்பிப்பாங்க. நல்ல நல்ல விஷயங்களை இனிமே நீங்க கண்ணல பார்க்க ஆரம்பிப்பீங்க. காதுல கேட்ப்பீங்க. அதனாலதான் நான் ஒவ்வொரு பதிவுலயும் சொல்றேன். பா்கறது, கே்கறது, பேசுறது எல்லாம் சாதாரணமா நினைச்சிராதீங்க. அதுல ஒரு பெரிய அதிர்வலை இருக்கு. நீங்க நினைக்கிறீங்க நம்ம எதையோ

20:44 பார்கறோம் என்னமோ பேசுறோம் எதையோ யோசிக்கிறோம்னு கிடையாது. நாளைய எதிர்காலத்தை பத்திதான் இன்னைக்கு நீங்க பேசிட்டு இருக்கீங்க. பார்த்துட்டு இருக்கறீங்க. யோசிச்சிட்டு இருக்கீங்க. அதுதான் நாளைக்கு உங்களுக்கு எதிர்காலமா மாறப்போகுதுன்றது இங்க நிறைய பேத்துக்கு தெரியல. எதை பார்க்கிறோம் எதை பேசுறோம் யார் கிட்ட பழகுறோம் எதை பத்தி நம்ம முடிவெடுத்துட்டு இருக்கறோம்ன்றத எல்லாம் பொறுத்துதான் அடுத்த எதிர்காலமே மாறப்போகுது. அதனால எங்கேயுமே அலட்சியமா இருந்துராதீங்க. இன்று நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் நாளைய எதிர்காலமா மாறப்போகுது. ஆகையால இந்த ஒவ்வொரு நொடியும் கடவுள் படைத்த ஒரு பிரம்மாண்டமான ஒரு பரிசு உங்களுக்கு. நீங்க எதிர்பாராத பரிசு உங்க வாழ்க்கையில எதுன்னா இந்த நொடிதான். இந்த நொடிதான் கடவுள் உங்களுக்கு கொடுத்த மிக பிரம்மாண்டமான பரிசு. இதைவிட பெரிய வரம் எதுவுமே கிடையாது உலகத்துல. இந்த நொடி

21:30 இப்ப நீங்க நல்லா ஆக்டிவா உட்கார்ந்து நான் சொல்றத கேக்குறீங்க பாத்தீங்களா இந்த வரத்தை பெற்ற நீங்கள்தான் அதிஷ்டசாலி. இப்ப சொல்லுங்க இந்த பதிவு ஏன் உங்க கண்ணல பட்டுச்சுன்னு இனி ஒவ்வொரு விடியலும் உங்களுக்கான விடியல்தான். கிரகங்கள் பலன்களை மாத்தி மாத்தி தரட்டும். ஆனால் நாம் மாறாமல் சரியான விதிகளை கடைபிடித்து நல்லதை அடையக்கூடிய இடத்திற்கு செல்ல வேண்டும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.

Share

YouTube Video Summaries