0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம தொடர்ந்து பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளும் ஏன் உங்களை நோக்கி வருதுன்னா அந்த ஈர்ப்பு தன்மை உங்களிடம் இருப்பதாலதான். ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க. நம்ம வாழ்க்கையில எந்த விஷயம் நம்மளை நோக்கி வந்தாலும் அதை நாம்தான் ஈர்த்துள்ளோம். அந்த நல்லதாகட்டும் கெட்டதாகட்டும் அது நம்மை நோக்கி வருவதற்கு நாமும் ஒரு காரணமா நிச்சயமா இருந்திருப்போம். சரிங்களா இந்த சில வாழ்க்கைக்கான அறிகுறிகளையும் இந்த இந்த செயல்முறைகளையும் தெளிவாக புரிந்து கொண்ட நபர்கள் தன் வாழ்க்கையை எப்பேர்பட்ட கஷ்ட நிலையில் இருந்தாலும் நல்ல நிலைமைக்கு கொண்டு போயிருவாங்க. இங்க புரிதல் தான் தேவை. தெளிவுதான் தேவை. ஆகவே துலாம் ராசிக்காரர்கள் குழப்பத்தில் உள்ள துலாம் ராசிக்காரர்களுக்கான பதிவுதான் இந்த பதிவு. ஆகையால ஸ்கிப் பண்ணாம
0:46 முழுமையா பாருங்க. முழுமையா பார்த்துட்டு உங்க நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு பிடிச்சவங்க எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். எல்லா பதிவுகளும் எப்படி இன்னைக்கு பார்த்தவங்களுடைய மனதில் ஒரு நல்ல அதிர்வலையை கிரியேட் பண்ணி இதுவரைக்கும் YouTubeல பார்க்காத அந்த கொடுக்காத சில அதிர்வலைகளை நம்ம பதிவுகள் மூலமா பெற்றுள்ளார்கள் அப்படின்றது அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி பாத்தீங்கன்னா இன்னைக்கு நிறைய பேருடைய வீடுகளிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் சென்று இன்னைக்கு வாங்குனவங்க எல்லோருமே மனதார வாழ்த்தி எத்தனையோ பெரியவர்கள் தாய்மார்கள் எல்லாமே இன்னைக்கு மனதார பாராட்டி இன்னைக்கு திரும்ப திரும்ப அதை வாங்கி பயன்படுத்துறாங்க அப்படின்னாவே அந்த நல்ல அதிர்வலைகள் அவங்களுக்கு கனெக்ட் ஆயிடுச்சு அப்படின்றதுதான் அர்த்தம். ஆகவே புதுசா ஆர்டர் பண்ணும்ு நினைக்கிறவங்க ஏன்னா இப்ப புத்தாண்டு வரப்போகுது நான் முன்னாடியே சொல்லிடுறேன். ஐயா இப்ப நிறைய பேர் கேட்க
1:31 ஆரம்பிச்சிருவாங்க. ஆர்டர் நிறைய வர ஆரம்பிச்சிரும். ஏன்னா பண்டிகை காலம்னாவே வாங்குறவங்க அப்படியே ரெண்டு மூணு மடங்கு அதிகமா வாங்கிடுறாங்க. ஆகையால முன்னாடியே ஆர்டர் பண்ணிக்கோங்க. இல்லைன்னா வெயிட் பண்ணிதான் வாங்குற மாதிரி வரும். சரிங்களா? சரி இப்போ நம்ம துலாம் ராசிக்காரர்களுக்கான இந்த காலத்திற்கான இந்த 2025 முடிவும் இன்னும் ஒரு மாதம் இருக்கு. இந்த ஒரு மாதத்துக்குள் இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருச்சுனாவே கண்டிப்பா 2026 நீங்க நல்லபடியா அமைச்சுக்குவீங்கன்னு நான் முழுமையா நம்புறேன். முதல்ல துலாம் ராசிக்காரர்களுக்கு இன்ற இந்த காலகட்டத்தில் கை கொடுக்கக்கூடிய தெய்வம்னு பாத்தீங்கன்னா துர்க்கை யம்மன் சரிங்களா துர்க்கை யம்மன் வழிபாடு துலாம் ராசிக்காரர்களுடைய மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்து நல்ல ஒரு தெளிவான மனநிலையை கொடுக்கும். அதுமட்டுமல்லாம இந்த துலாம் ராசிக்காரர்களை பத்தி நம்ம
2:17 ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி குணம் கொண்டவர்கள் என்ன பண்ணுவாங்க என்ன பண்ண மாட்டாங்க யார் கூட சேருவாங்க யாரு கூட சேர மாட்டாங்க அப்படின்னு சொல்லி ஒவ்வொரு ராசிக்காரள பத்தியுமே நம்ம மிக தெளிவா ஒவ்வொரு பதிவுகளையுமே நம்ம பார்த்துட்டு வந்துட்டு இருந்தோம். அப்படி பார்த்தோம்னா துலாம் ராசிக்காரள பொறுத்த அளவுக்கு ஒருத்தரை எடை போட்டு பார்கறதுல சரியா வச்சு அளந்து பார்க்கறதுல சரியான நபர்கள். அதாவது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி நபர்கள் இவர்களை வந்து எந்த இடத்துல நம்ம வச்சு இவங்க கிட்ட பழகணும் அப்படின்ற ஏன்னா இந்த காலகட்டம் இதைெல்லாம் யோசிக்கக்கூடிய காலகட்டமா இருக்கு. துலாம் ராசிக்காரனை பொறுத்த அளவுக்கு இந்த ஒரு குணம் மனிதர்களை கணிக்கக்கூடிய ஒரு குணம் இருந்துட்டாலே பெரும்பாலான பிரச்சனையில இருந்து இவங்க தப்பிச்சுக்கலாம். மேல வந்துரலாம். கஷ்டத்தில இருந்து மேல வந்துரலாம். அது இல்லாத நபர்கள்தான் துலாம் ராசிக்காரங்க ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், இது
3:02 எல்லாத்தையுமே நேர விரயம், பணவிரையம், இதை எல்லாத்தையுமே பார்க்கறாங்க லைஃப்ல. அதாவது, துலாம் ராசின்னாவே அந்த தராசு எப்படி இரண்டு பக்கமும் பொருட்களை வச்சா அது அதனுடைய எடையை எப்படி அளந்து கரெக்டான ஒரு துல்லியமான ஒரு அளவு கொடுக்குதோ அதே போலதான் துலாம் ராசிக்காரடைய வாழ்க்கையில இந்த ஒரு குணம் இருக்கணும். என்னன்னா தன்னுடைய லைஃப்குள்ள வரக்கூடிய நபர்கள், பழகக்கூடிய நபர்கள், பேசக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஓரளவுக்காவது கணிச்சு வச்சிருக்கணும். இவங்க இப்படித்தான் இந்த மாதிரி நபர்கள்தான் இவங்க கிட்ட இப்படிதான் நடந்துக்கணும். இவங்க கிட்ட இப்படிதான் பேசணும் அப்படின்ற அந்த அனுசரணை இதெல்லாமே கொஞ்சம் விட்டு கொடுத்து போறது, இவங்க கிட்ட கொஞ்சம் நெளிவு சுழிவோட இப்படித்தான் நம்ம பேசணும். அப்பதான் இவங்க வந்து அந்த ஒரு விஷயத்தை சரியா வந்து தனக்கான சிந்தனையை கொண்டு வருவாங்க அப்படின்ற அந்த தெளிவான சிந்தனை ஒவ்வொரு துலாம் ராசிக்காரர்களுடைய
3:48 மனதிலுமே இருக்கணும். மனிதர்களை கணிக்க கத்துக்கணும். சரிங்களா அது மட்டும் இல்லாம உதவி செய்யறது அப்படின்றதே தெரியாம செய்வாங்க. மத்தவங்களுக்கு எல்லாத்துக்குமே தெரிஞ்சுட்டு நம்ம உதவி மனசார உதவி செய்யக்கூடிய எண்ணம் கொண்டவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இவர்களை பொறுத்த அளவுக்கு சிந்தனைகள் அதாவது ஒரு விஷயத்தை ரொம்ப ஆழமா சிந்திக்க ஆரம்பிச்சிருவாங்க. அதீத சிந்தனை இவர்களுக்கு ஒரு மைனஸ் அப்படின்னே சொல்லலாம். இப்ப இந்த 2025 முடிய போகுது. அப்ப வருஷத்துல இந்த வருஷத்துல முழுமையா என்ன ப்ராப்ளம் இந்த 5 முழுக்க என்னெல்லாம் இவங்க சந்திச்சாங்க அப்படின்றத யோசிச்சு பார்த்தாவே தெரிஞ்சிருக்கும் பல குழப்பத்தையும் தடைகளையும் தான் பார்த்திருப்பாங்க என்னப்பா இது இந்த வருஷமும் இப்படிதான் போயிட்டு இருக்குது அப்படின்ற ஒரு மனநிலைக்குள்ள இவங்க தள்ளப்பட்டிருந்திருப்பாங்க சரிங்களா ஆனா 2026 அதற்கு இந்த 2 வரக்கூடிய புத்தாண்டு
4:35 எப்படி இருக்கு அப்படின்றத அந்த ஒரு விஷயத்தை பா்கறதுக்கு முன்னாடி டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ள அதாவது வாழ்நாள் முழுவதும் இந்த வருடம் முழுவதும் நீங்கள் பார்த்த நல்லது கெட்டது இவை அனைத்திற்குமான ஒரு விடை கிடைக்கும். எப்படிங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த டிசம்பர் இன்னும் ஒரு மாதம் இருக்கு. இந்த டிசம்பர் மாதம் முடிஞ்சு 2026 ஆரம்பமாக. அப்ப உங்களுக்கு இந்த மனதளவில் ஏற்பட்ட ஒவ்வொரு சஞ்சலங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் மற்றும் இனம் புரியாத ஏற்பட்ட பயம் இது போன்ற சில குழப்பங்கள் இவை எல்லாமே உங்களுக்கு தூக்கமின் ஏற்படுத்தி இருக்கும். சரிங்களா இதனாலயே பாருங்க துலாம் ராசிக்காரங்க சரியா தூங்க மாட்டாங்க. டைமுக்கு சரியா ஒரு மனிதன் சரியா தூங்கலனாவே அவ்வளவுதான். அப்புறம் சரியா டைமுக்கு சாப்பிட மாட்டாங்க. ஒரு
5:20 வேலையை கான்சென்ட்ரேஷன் பண்ண முடியாது. கோவம் அதிகமா வரும். தேவையில்லாம எல்லாத்தட்டையும் எறிஞ்சு எரிிஞ்சு விழுவாங்க. இது போன்ற சூழ்நிலைகள் இருந்துகிட்டே இருக்கும். மனசுக்குள்ள ஏதாவது ஒன்னு தோணிக்கிட்டே இருக்கும். அதாவது ஒரு மனநிம்மதியே இல்லாத ஏதோ ஒரு விஷயம் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கும். எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒன்னு சிந்திச்சுக்கிட்டே இருப்பாங்க. இது எல்லாமே இந்த வருஷம் எல்லாமே இவர்கள் கடந்துதான் சில நல்லதையும் பார்த்திருப்பாங்க. சில சோதனைகளையும் பார்த்திருப்பாங்க. சரிங்களா அப்படிப்பட்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 2026 நிதானமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும். எப்படிங்கன்னா நிதானமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும். அதாவது தனிமையில நீங்க சில விஷயங்களை உணர ஆரம்பிப்பீங்க. தனிமையை தேடக்கூடிய சில சூழ்நிலைகள் தோன்றும். அந்த தனிமை உங்களுக்கு பல உண்மைகளை எடுத்துரைக்கும்.
6:07 அந்த உண்மைகள் உங்கள் அடுத்த கட்ட எதிர்காலத்திற்கான தெளிவான பாதையை காட்டிக் கொடுக்கும். சரிங்களா கேள்விகள் உங்களுக்குள்ளேயே நிறைய கேள்விகள் உங்களுக்குள்ள நீங்க கேட்க ஆரம்பிப்பீங்க. ஏன்னா உங்களுடைய அந்த கிரக நிலைகளை வைத்து ஆராஞ்சு பார்க்கும் பொழுது ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசியிலேயே சஞ்சாரம் பண்றார். அப்ப புதனும் இணைஞ்சிருப்பார். இதனால புதன் சுக்கிர யோகம் உருவாகி உங்களுக்குள்ளேயே நீங்க யார் என்ற பல கேள்விகள் தோன்றும். நாம் செய்வது சரிதானா? சரியான பாதையிலதான் போறோமான்னு உங்களை நீங்களே சரி செய்தக்கூடிய சரி செய்து கொள்ளக்கூடிய ஒரு காலமாதான் இருக்கப்போகுது 2026 சரிங்களா அது மட்டும் இல்லாம மற்றவர்களுடைய தேவைக்காக ஓடி ஓடி நீங்க உழைப்பீங்க அதாவது துலாம் ராசிக்காரங்க அப்படின்னாவே மத்தவங்களுக்காக எல்லா விஷயத்தையும்
6:52 யோசிச்சிட்டுதான் கடைசியாதான் தனக்கான விஷயங்களும் யோசிப்பாங்க. ஆனா அப்படிப்பட்ட துலாம் ராசிக்காரர்களுக்கு தான் வாழ்க்கையை பற்றியும் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கு. தன் வாழ்க்கைக்காகவும் முக்கியமா நேரத்தை செலவே செலவு பண்ண வேண்டியது இருக்குன்றது எல்லாத்தையுமே இந்த 2026 உங்களுக்கு உணர்த்தும். ஆகவே 2026ல் உங்களுக்கான பாதைகளை இந்த பிரபஞ்சமும் இறைவனுடைய அருளும் உங்களுக்கு காட்டும். இதுவரைக்கும் பாதைகளே தெரியாம இந்த இந்த ரூட்டதான் நமக்கான லைப்கான ரூட்டா? இது சரியான பாதையில தான் போறோமா? இந்த தொழில்தான் நமக்கு சரியா வருமா? இந்த வேலைதான் நமக்கு கரெக்டான வேலையான்னு பல குழப்பங்கள் நிறைந்தவர்களாதான் இருந்திருக்காங்க இந்த துலாம் ராசிக்காரங்க. சரிங்களா அதுமட்டுமில்லாம குருபகவான் ராசிக்கு பார்த்தாலே அந்த ராசியை பார்க்கும் பொழுதே அதற்கான சில
7:38 நல்ல அமைப்புகள் உருவாக ஆரம்பிக்கும். பத்துல குரு வந்தா பதவியில மாற்றம் வரும்னு சொல்லுவாங்க. சரிங்களா அப்ப பத்தாம் இடத்துல வக்கரகதியில இருக்காரு. இத அடிப்படையா வச்சு பார்க்கிறப்ப பாத்தீங்கன்னா நல்ல பலன்கள் கிடைப்பதற்கான அமைப்புகள் தான் இருக்கு. சரிங்களா பொருளாதாரத்தில் இருந்த குறைகள் நீங்குவதற்கான சூழ்நிலைகளும் உருவாக இருக்கு. அப்ப காற்றுள்ள போதையை தூற்றிக்கொள் என்பதுதான் இந்த நேரத்துல துலாம் ராசிக்காரர்களுக்கு நம்ம சொல்ல வேண்டிய மிக முக்கியமான விஷயம். ராசிநாதன் தனஸ்தானத்துக்கு வர்றது பாத்தீங்கன்னா உங்களுக்கு ஒரு அதான் நான் சொன்னேன்ல உங்களுக்கான உங்களுக்கான அந்த பாதை என்ன அப்படின்றத தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு நேரமா இது இருக்கப்போகுது. சரிங்களா அப்ப இந்த டிசம்பருக்குள்ள நீங்க எப்படி எல்லாம் நீங்க யோசிக்கணும் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா இந்த டிசம்பர் மாதத்துக்குள்ள இனி 2026க்கான விதைகளை
8:25 தூவக்கூடிய ஒரு நேரமா இந்த ஒரு மாதத்தை நீங்க எடுத்துக்கணும். தேவையற்ற நேரத்தை தேவை தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்க கூடாது. தேவையற்ற நபர்களுடைய பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் டோட்டலா நிறுத்திரணும். அதேபோல உங்களின் மீது நம்பிக்கை உங்களுக்கு இன்னும் அதிகமாகணும். தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டிய நேரம். குலதெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். அதேபோல துலாம் ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இந்த கண் பார்வைகள் உங்க மேல அதிகமாவே இருக்கும். ஏதாவது ஒன்னு உங்க மேல ஏதாவது ஒரு விஷயத்தை யாராவது ஒருத்தர் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நீங்க பெரும்பாலும் மற்றவர்களுடைய பேச்சை மைண்டுக்கு கொண்டு வரவே கூடாது. சரிங்களா இது உங்கள் மனதளவில் அந்த ஒரு தேக்கத்தை ஏற்படுத்திரும். ஒரே இடத்துல நீங்க நின்னுட்டு இருக்கற மாதிரி தோன்றும். ஆகவே மற்றவர்களுடைய பேச்சை
9:12 உங்களுடைய மனதளவில் நீங்க உள்ள கொண்டு வராதீங்க. அது குழப்பத்தை உண்டு பண்ணிரும். சரிங்களா செலவுக்கு ஏற்ற வரவும் வந்து சேரக்கூடிய காலமாதான் இது இருக்கு. சரிங்களா கொஞ்சம் கடின உழைப்பை கொடுக்க வேண்டியது வரும். எந்த விஷயத்தையுமே கொஞ்சம் அலைஞ்சுதான் முடிக்கிற மாதிரி வரும். இருந்தாலும் நீங்கள் நினைத்த ஒவ்வொரு செயல்களையும் சரியாக செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஆனா மனதை மட்டும் தெளிவா வச்சுக்கோங்க. படிக்கக்கூடிய மாணவர்கள் அந்த பொழுது போக்கிற்கு நேரத்தை ஒதுக்காம படிப்பிற்கான நேரத்தை கொடுக்கக்கூடிய ஒரு நேரமா இருக்கு. பெரியவர்களுடைய பேச்சை கேட்டு நடந்து கொள்ளும் பொழுது நல்ல ஒரு முன்னேற்றத்தை நம்ம காணலாம். பெரியவர்களுடைய எந்த ஒரு ஒப்புதலும் இல்லாம வெளியில போறது அன் டைம்ல வெளிய போறது இது எல்லாத்தையுமே தடுத்து கொள்வது இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப நல்லது. குருபகவானுடைய பார்வைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய காலமா 2026
9:59 இருப்பதால படிப்படியான முன்னேற்றத்தை குருபகவான் உங்களுக்கு கொடுப்பாரு. ஆகவே இந்த 2026 உங்களுக்கு நல்லபடியாக அமைவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த 2025 முடியறதுக்குள்ள எத எதெல்லாம் உங்க பக்கம் சரி பண்ணிக்கணும்னு நினைக்கிறீங்களோ எல்லாத்தையுமே சரி பண்ணிக்கோங்க. ஏன்னா இப்பவும் சொல்றேன் இந்த 2025 முடி இன்னும் ஒரு மாதம் இருக்கு இந்த ஒரு மாதம் நீங்கள் தூவக்கூடிய விதைகள் 2026ல் முளைக்கும். ஆகவே நல்லவைகளாக விதையுங்கள் நல்லதே நடக்கும் இனியாவும் நல்லதே நடக்கும் நன்றி வணக்கம்