0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம தொடர்ந்து பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு இடத்துல நல்லதை கொண்டு வந்து சேர்த்துரும்ன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கறேன். அந்த வகையில இந்த பதிவு மீன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இதுவரைக்கும் பதிவை பார்த்தவர்கள் எல்லாமே இந்தவாட்ப் மூலமாவும் கருத்துக்கள் பதிவிடக்கூடிய இடங்களலயும் உங்களுடைய எக்ஸ்பீரியன்ஸ் நீங்க அனுப்புறீங்க பாத்தீங்களா ஐயா பதிவை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு இப்படிப்பட்ட மாற்றங்கள் மனதுல ஏற்பட்டுச்சு நல்ல விஷயங்கள் நடந்துச்சுன்னு இதைெல்லாம் பார்கறப்பதான் நம்ம எதை நினைச்சு கொடுத்தோமோ அதற்கான பலன்கள் கிடைச்சிட்டு இருக்குன்னு நான் நம்புறேன். அந்த வகையில இந்த பதிவையும் ஸ்கிப் பண்ணா முழுமையா பாருங்க. ஏன்னா இந்த மாதம் டிசம்பர் மாதம் இந்த மாதத்தை நம்ம எப்படி எதிர்கொள்ள போறோமோ அதை பொறுத்துதான் 2026க்கான ஒரு ஆரம்ப தொடக்கமா இருக்கப்போகுது. அதுமட்டுமில்லாம
0:47 வரக்கூடிய இந்த தீப திருநாள் இந்த திருவிழா கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டும் சில முக்கியமான தகவல்களை நம்ம கொடுக்க போறோம். ஆகையால இந்த பதிவை உங்கள் கண்களில் படவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். மீன ராசிக்காரர்களுக்கான இந்த பதிவு என்ன அப்படின்றத ஒரு தெளிவா நம்ம அதற்கான பலன்கள் பார்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாமே இன்னைக்கு அற்புதமான அதிர்வலையை ஏற்படுத்தி நல்லதை நோக்கி உங்களை நடைபோட வச்சு அந்த நல்லதையும் உங்களை நோக்கி வர வச்சதோ அதே போலதான் நம்ம கொடுத்த மூலிகை சாம்பிராணி பார்த்தீங்கன்னா இன்னைக்கு வாங்கி பயன்படுத்தியவர்கள் அனைவருக்கும் நல்லது அவர்களை தேடி வருது. வேலை விஷயமா திருமணம் சார்ந்து அனைத்து நல்ல நல்ல வாழ்க்கையில நடக்க வேண்டிய நல்ல காரியங்களும் அவர்களை நோக்கி அவர்களே இழுக்க ஆரம்பிக்கிறாங்க
1:33 அந்த ஈர்ப்பு தன்மை இததான் நான் ஒவ்வொரு பதிவுலயும் சொன்னேன் ஐயா இந்த காலகட்டத்துல எது நல்லது எது கெட்டதுன்னே தெரியல எது உண்மை எது பொய்ன்னே தெரியல அப்போ ஒரு விஷயத்தை நம்ம எதிர்பார்த்து அங்க போய் ஏமாற்றம் அடைஞ்சு அதன் மூலமா கிடைக்கக்கூடிய அனுபவத்தை வச்சு இங்க நம்ம அடுத்த கட்ட நல்லதை தேடுவதற்கு எல்லாம் நேரம் காலம்ல்லாம் இல்லை அப்போ எது உண்மையான நல்லதோ அது நம்மை தேடி வரணும் அந்த ஈர்ப்பு தன்மை நம்மகிட்ட இருக்கணும். நல்லவைகள் மட்டுமே நம் பக்கம் சேர வேண்டும். ஒருவேளை உங்க பக்கம் கெட்டதோ தீமையோ போலியான விஷயங்களோ வந்தா ஆட்டோமேட்டிக்கா உங்களை விட்டு அது விலகிரணும். அந்த அளவுக்கு நல்லதை பெறக்கூடிய அந்த அதிர்வழிகள் உங்ககிட்ட ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். அப்படி இருக்கக்கூடிய நபர்கள் தான் தொடர்ந்து அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு போயட்டே இருப்பாங்க. அவங்க வாழ்க்கையில அடைய முடியாத இடமே இல்லைன்ற அளவுக்கு அவங்க நம்பிக்கையோட வாழ்வாங்க. ஆகவே அந்த நல்ல
2:19 அதிர்வலைகளை இந்த மூலிகை சாம்பிராணி உங்களுக்கு கொடுத்துச்சுன்னு எனக்கு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. வாங்குனவங்க எல்லாருமே உங்களுடைய ஃபீட்பேக்க நான் பார்க்கும்போது எனக்கே கண்ணு கலங்கிருச்சு அப்படின்னே சொல்லலாம். அந்த அளவுக்கு நல்ல மாற்றத்தை நிறைய தாய்மார்கள் அழுதுட்டல்லாம் வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பி இருந்தீங்க. ஐயா வாங்குனதுல வீட்ல ரொம்ப நாளா வீடு கட்டிட்டு இருந்த பாதியில நின்னு இருந்தது இன்னைக்கு கட்ட ஆரம்பிச்சு முடிச்சட்டோம் அப்படின்னு சொன்னதெல்லாம் எனக்கு கேக்குறப்பயே இதைவிட வேற என்ன சந்தோஷம் வேணும்னு நான் நினைச்சேன். இதனாலதான் நான் உங்களுக்கு ஆரம்பத்துல கொடுக்கும்போதே நான் சொன்னேன் ஐயா இது ஏதோ பிசினஸ்காக வியாபாரத்துக்காக நான் சொல்லி கொடுக்கறேன்னு நீங்க தயவு செஞ்சு நினைக்காதீங்க. ஒரே ஒரு முறை மட்டும்தான் நீங்க வாங்குங்கன்னு நான் சொல்லுவேன். இன்னொரு வாட்டி நான் சொல்லவே மாட்டேன்னே இப்ப அதுதான் நடந்தது. வாங்குனவங்களேதான் இன்னைக்கு திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்காங்க. ஐயா எனக்கு தீந்துருச்சு இந்த வாட்டி நிறைய கொடுங்க நிறைய கொடுங்கன்னு இதனாலதான் நான் சொல்றேன் நல்லவை நல்லவர்களை வந்து சேர்ந்தே தீரும். இதை யாராலயுமே தடுக்க
3:05 முடியாது. இந்த பிரபஞ்சத்தினுடைய நீதி இதுதான். இங்க யார் முன்னேற்றத்தையும் யார் எதிர்காலத்தையும் இங்க யாராலயுமே தடுக்க முடியாது. அதனால நல்லத மட்டும் எதிர்கொள்ளுங்க. நல்லவைகள் உங்களை தேடி வரட்டும். புதுசா ஆர்டர் பண்ணும்ு நினைக்கிறவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. ஐயா புத்தாண்டு வருது நான் முன்னாடியே சொல்லிடுறேன். ஒவ்வொரு முறை சாம்பிராணி தயார் பண்றதுக்கு 15 நாட்கள் ஆயிருது. இந்த பண்டிகை காலம் வரப்பலாம் எல்லாருமே ரெண்டு மடங்கு மூணு மடங்கு எக்ஸ்ட்ரா வந்து ஆர்டர் பண்ணிடுறாங்க. அதனால வேணும்னு நினைக்கிறவங்க உங்க மனசு இப்பவே வாங்கணும்னு சொல்லிருச்சுன்னா மனசு சொல்றத கேளுங்க. ஆள்மனது சொல்வதுதான் எப்பொழுதும் சரியான ஒரு தீர்வாக இருக்கும். உடனே ஆர்டர் பண்ணிருங்க. சரிங்களா சரி ஓகே இப்ப மீன ராசிக்காரர்களுக்கு பார்ப்போம். ஐயா மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு ஐயா சனி பகவானுடைய பிடியில இன்னைக்கு தாக்கத்துல வேலை இழந்து வேலையில குறைவான சம்பளம் பிடிக்காத வேலை என்னடா பண்றது
3:52 நம்ம தலையெழுத்து இப்படி இருக்கேன்னு ஒரு சகிப்பு ஒரு சலிப்பு தன்மை அதுமட்டும் இல்லாம மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம் உடல் ரீதியான ஏற்பட்ட கோளாறுகள் வயிறு தொடர்பான பிரச்சனைகள் கிட்னில ஸ்டோன் அல்சர் செரிமான பிரச்சனை இரவு நேரங்கள்ல தூக்கம் வராம ஒத்த பக்க தலைவலி ஒன் சைடு மட்டும் தலை வலிச்சிட்டு இருக்கும் ஒரு முடி அதாவது தலை முடியில ஒரு முடியை புடிச்சு இழுத்தாவே தலைமுடி தலைவலி வந்துரும் இப்படிப்பட்ட எல்லா விஷயத்தையும் எதிர்கொண்டு இருக்கக்கூடிய மீன ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய இந்த 2026 எப்படி இருக்க போகுதுன்ற கேள்விகளும் சந்தேகங்களும் தேடல்களும் இப்ப உங்ககிட்ட அதிகமாயிட்டே வருது. இப்ப பாருங்க அதிகமா மீன ராசிக்காரங்க அந்த ஜோசியம் சார்ந்த வீடியோக்கள் ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் இது எல்லாமே தேட ஆரம்பிச்சிட்டாங்க. தேடி தேடி பார்த்துட்டு இருக்காங்க. ஆனா இதுல
4:37 என்ன ஒரு விஷயம் நம்ம யோசிக்கணும் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா ஐயா ஆன்லைன்லன்னு போய் பார்த்தீங்கன்னா அவரவர்கள் அவரவர்களுடைய கணிப்பின்படி பல தகவல்களை கொடுத்திருப்பாங்க அது ஒரு சிலருக்கு வந்து ஏற்றதாக இருக்கும் ஒரு சிலருக்கு அதை பார்க்கும்போது கோவம் கூட வந்துரும் சில நேரத்துல இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிந்தனைகள் எழும் ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது சரிங்களா அப்ப மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்துல தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னன்னா இந்த காலகட்டத்தை எப்படி புத்திசாலித்தனமா நீங்க கடக்கணும் அப்படின்றதுதான். நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த நேரத்துல நீங்க அதிஷ்டங்கள் இருக்கா யோகங்கள் இருக்கான்னு தேடுறது டைம் வேஸ்ட். இந்த நேரத்துல மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இதை எப்படி நாம் கடக்க வேண்டும் இந்த காலத்தையும் நமக்கு ஏற்றதாக சாதகமாக எப்படி மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் எந்த இடத்தில் நாம் இருக்க
5:23 வேண்டும் அப்படின்றதை யோசிக்க வேண்டிய முக்கியமான தருணம். மீன ராசிக்காரள பொறுத்தளவுக்கு தற்பொழுது நீங்க இருக்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் நான் ஒரு விஷயத்தை ஆழமா திருத்தமா தெளிவா சொல்றேன் ஐயா மீன ராசியில நீங்க பிறந்திருந்தீங்கன்னா இந்த நேரம் இந்த காலகட்டம் நீங்க எங்க இருக்கீங்கன்றது ரொம்ப முக்கியம். யார் பக்கத்துல இருக்கீங்கன்றது ரொம்ப முக்கியம். யாருடைய பழக்க வழக்கத்தில இருக்கீங்கன்றது ரொம்ப முக்கியம். என்னென்ன விஷயத்துக்கு இம்பார்ட்டன்ட் கொடுத்துட்டு இருக்கீங்கன்றது ரொம்ப முக்கியம். எந்த வார்த்தைகள அதிகமா பயன்படுத்திட்டு இருக்கறீங்க அப்படின்றதுலயும் ரொம்ப முக்கியம். ஏன்னா இப்ப நான் சொன்ன இந்த எல்லா விஷயங்களும் இனி அடுத்து வரக்கூடிய சில வருடங்களுக்கு சில பலன்களை கொடுக்கப்போகுது. அந்த பலன்கள் சிலருக்கு நல்லதாகவும் இருக்கலாம் சிலருக்கு கெட்டதாகவும் இருக்கலாம். அப்போ இந்த
6:09 நேரத்தில் நீங்கள் எதையெல்லாம் விதைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உங்களுக்கே தெரியாம முளைச்சிட்டு இருக்கு. ஆகவேதான் இதை நீங்க தயவு செஞ்சு அலட்சியமா பார்க்காதீங்க. மீன ராசிக்கார நண்பர்களே ஏன்னா நம்ம பதிவை நீங்க பார்கறீங்க மிக தெளிவா உங்க வாழ்க்கைக்கான அடுத்த கட்டத்தை நீங்க கொண்டு போகணும்ன்றதுக்காகதான் நான் வந்து இவ்வளவு எல்லோருக்குமே புரியக்கூடிய வகையில மிக தெளிவா நான் உங்களுக்கு சொல்லிட்டு இருக்கேன். இந்த கிரக நிலைகள் இந்த கட்டத்தில இந்த கிரகம் இப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் இது இந்த இடத்துல இப்படி இருந்தது இப்படி எல்லாம் நான் சொல்லி ஜோதிட ரீதியா சொல்லும்போது இங்க நிறைய பேருக்கு நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் அதுல ஏற்படுது. ஆகவே பலன்களை நீங்கள் எப்படி தெரிஞ்சுக்கணும்னா இந்த காலகட்டத்திற்கான அந்த அணுகுமுறை எப்படின்றதுதான் இங்க ரொம்ப ரொம்ப தேவை. அதுவும் இல்லாம குறிப்பா வரக்கூடிய இந்த ஆண்டு இந்த திரு கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் மாதம் இந்த மாதம் மூன்றாம் தேதி வருது. அன்றைய
6:54 தினம் மாலைநான்கு மணி 47 நிமிடம் வரை பரணி தீபம் இருக்கு. திரும்பி நல்லா நீங்க நோட் பண்ணிக்கோங்க. மாலைநாு மணி 47 நிமிடம் இதுவரைக்குமே பரணி தீபம் இருக்கிறது. சரிங்களா அப்போ அதன் பிறகுதான் கிர்த்திகை நட்சத்திரமே துவங்குது. அப்படி பார்த்தோம்னா டிசம்பர் நாலாம் தேதி மாலை 3 மணி 8 நிமிடம் வரைக்குமே கிர்த்திகை நட்சத்திரம் இருக்குங்க. சரிங்களா அதே சமயம் டிசம்பர் மாதம் இந்த மாதம் நான்காம் தேதி காலையில 7:55 மணிக்கு அந்த டைமுக்கு தான் பௌர்ணமி திதி துவங்குது. அப்ப டிசம்பர்ஐந்தாம் தேதி அதிகாலை 3 மணி 55 நிமிடம் வரைக்குமே பௌர்ணமி இருக்குங்க. பௌர்ணமி திதி
7:40 இருக்கு. இதனால டிசம்பர் 3நாு இவை இரண்டில் எந்த நாளில் பரணி தீபமும் எந்த நாளில் திருக்கார்த்திகை தீபமும் ஏற்ற வேண்டும் என்ற குழப்பம் இப்போ சில பேர்ட்ட இருந்துட்டு இருக்கு சரிங்களா அது என்னன்றத நான் உங்களுக்கு தெளிவுபடுத்துறேன். கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபமும் கார்த்தி கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை தீபமும் ஏற்ற வேண்டும் என்ற முறை இருக்குங்க. அப்படி பார்த்தோம்னா டிசம்பர் மூணாம் தேதி மாலையில மாலையில் தான் கிருத்திகை நட்சத்திரம் இருக்கு. டிசம்பர் நாலாம் தேதி மாலை நேரத்தில் பௌர்ணமி திதி இருந்தாலும் கிர்த்திகை நட்சத்திரம் பகல் 3:00 மணி 8 நிமிடம் மணிக்கே நிறைவடைஞ்சிருது. ஆகையால கார்த்திகை மகாதீபம் மாலை 6ு மணிக்கு பிறகுதான் ஏற்றப்பட வேண்டும். அதன் அடிப்படையில மாலை நேரத்தில் கிர்த்திகை நட்சத்திரம் உள்ள நாளான டிசம்பர் மூன்றாம் தேதியை நம்ம
8:26 திருக்கார்த்திகை தீபா திருநாளாக கணக்கில எடுத்துக்கலாம். இந்த நாள் மீன ராசிக்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் நீங்கள் ஏற்றப்படக்கூடிய தீபம் உங்கள் வாழ்க்கையில் வெறும் வெளிச்சத்தை மட்டுமல்ல இனி உங்க வாழ்க்கையில இருட்டுல இருந்த தெரியாத சில வழிகளை இனி உங்களுக்கு கண்ணல காட்டும். அந்த வெளிச்சம் உங்களுக்கு பாதைகளை உருவாக்கி கொடுக்கும். உங்கள் மனதில் இருந்த குழப்பத்தை தீர்க்கும். நீங்கள் எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? யார் பக்கத்தில் இருக்கீங்க? இந்த உலகம் எப்படி வாழ்க்கை உங்க வாழ்க்கை எப்படி? முதல்ல நீங்க யாருன்றத உங்களுக்கே வெளிச்சம் போட்டு காட்டும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான அந்த தீப ஒளியில இந்த மீன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அடுத்த கட்ட நல்லதை அடைய வேண்டும் அப்படின்னு சொல்லி நான் பெருமாளை வழங்கிக்கிறேன் இந்த நேரத்துல டிசம்பர்ஐந்தாம் தேதி பெருமாளின் அருளை
9:13 பெற பாஞ்சராத்திர தீபம் சரிங்களா பாஞ்சராத்திர தீபமும் ஏற்ுவாங்க ஏத்துவாங்க சரிங்களா அதே சமயம் திருவண்ணாமலையில டிசம்பர் மூன்றாம் தேதி அன்று அதிகாலையில அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்ங்க சரிங்களா அப்ப இந்த மீன ராசிக்காரர்கள் இவர்கள் செய்யக்கூடிய ஒரு முக்கிய வழிபாடு அப்படின்னு கூட சொல்லலாம். இந்த சிறப்புமிக்க கார்த்திகை தீப திருநாள்ல வீட்டில ஒரு எளிய வழிபாட்டை கண்டிப்பா மீன ராசியில பிறந்தவர்கள் இந்த பதிவை பார்க்கிறவங்க கண்டிப்பா செய்யணும்னு நான் எதிர்பார்க்கிறேன். அனைத்து செல்வங்களும் கிடைத்து சிவபெருமானின் அருளால மனத்தெளிவை பெறுவீர்கள். இந்த நேரத்துல எது உங்களுக்கு எந்தெந்த விஷயத்துல எல்லாம் நீங்க வீக்கா இருக்கீங்களோ அந்த விஷயங்கள்ல எல்லாத்துக்குமே ஒரு வலுவான சூழ்நிலை உருவாகும். ஒரு ஸ்ட்ராங்கா
9:58 இருக்கற மாதிரிஃபீல் பண்ணுவீங்க சரிங்களா பொதுவாவே திருக்கார்த்திகை தீபத்தன்று வீட்ல மொத்தமா 27 தீபங்கள் ஏற்றுவாங்க இவற்றில் ஒரே ஒரு தீபமாவது நெய்தீபமா ஏற்றுவது மிக மிக அவசியம்ங்க இது தவிர வீட்டில துளசி மாடத்திற்கு முன்பாகவோ அல்லது பூஜை அறையிலோ சிவபெருமான் படத்திற்கு முன்பு ஐந்து விளக்குகள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்ற வேண்டும் சரிங்களா இந்த இதற்கு முதல்ல வந்து ஆறு வெற்றிலைகள் தேவை இதெல்லாமே நீங்க நோட் பண்ணிக்கோங்க மீன ராசிக்கார நண்பர்களே ஆறு வெற்றிலைகள் நான்கு சிறிய சிறிய மண் அகல் விளக்குகள் ஒரு பெரிய மண் அகல் விளக்கு திரும்ப சொல்றேன் ஆறு வெற்றிலைகள் நான்கு சிறிய மண் விளக்கு மண் அகல் விளக்குகள் ஒரு பெரிய அகல் விளக்கு இவை எல்லாம் எடுத்துக்கணும் இவை அனைத்திற்கும் மஞ்சள் குங்குமம் தொட்டு வைக்க வேண்டும்.
10:44 பிறகு ஐந்து வெற்றிலைகளை அந்த காம்பினை மட்டும் கிள்ளிவிட்டு அவற்றின் மீது ஐந்து அகழ விளக்குகளை வைக்க வேண்டும். அதாவது பெரிய அகழ் விளக்கு மத்தியிலும் மற்ற நான்கு அகழ் விளக்குகளும் நான்கு புறமும் இருக்கும்படி வச்சிருங்க. இப்ப அந்த ஐந்து விளக்குகளுக்கு முன்பாக ஆறாவது வெற்றிலையை வைத்து அதன் மீது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்கு குங்குமம் தொட்டு வைத்து அருகம்புல் மற்றும் பூ வைக்க வேண்டும். சரிங்களா. மையத்தில் இருக்கும் அந்த பெரிய நடுவுல இருக்கக்கூடிய அந்த பெரிய அகல் விளக்குல பாத்தீங்கன்னா முடிஞ்சா கண்டிப்பா 365 திரிகள் போட்டு வைக்கணும். இது முடியுதான்னு பாருங்க ட்ரை பண்ணி பாருங்க. 365 திரிகள். நான்கு சிறிய அகல் விளக்குகளில் இரண்டில் பச்சரிசி மாவில்
11:29 மாவிளக்கு செய்து அவற்றில் மஞ்சள் குங்குமம் தொட்டு வைத்து அகல் விளக்கினை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெயை விட்டு வைக்க வேண்டும். மீதமுள்ள இரண்டு சிறிய அகல் விளக்குகளில் இரண்டு பெரிய நெல்லிக்காய்களை மேல் பகுதியில் வச்சு அதுல மஞ்சள் குங்குமம் வச்சு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு விளக்கு ஏற்ற வேண்டும். சரிங்களா அப்போ இப்படி ஏற்றக்கூடிய விளக்கு நான் சொன்ன மாதிரி மீன ராசிக்காரர்களுக்கு இந்த இந்த காலநிலை எப்படிப்பட்ட சோதனைகளை கடந்துட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும். நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி பண ரீதியா மனரீதியா உடல் ரீதியா எல்லா விதையிலயுமே மீன ராசிக்காரங்க இப்ப டல்லா இருக்காங்க. குழப்பத்தில இருக்காங்க. தேவையற்ற பயத்தை மனசுக்குள்ள வச்சிட்டு நடுங்கிட்டு இருக்காங்க. என்ன பண்ண போறோம் என்ன செய்ய போறோம் ஏன் நமக்கு மட்டும் இப்படி அப்படின்ற இந்த அந்த சனி பகவான் பிடியில
12:16 எப்படி எல்லாம் ஒரு மனிதனுக்கு அந்த குழப்பங்களும் அந்த சிந்தனைகளும் ஓடுமோ இப்ப அது அப்படியே நடந்துட்டு இருக்கு. ஆனால் இந்த நேரத்திலும் உங்களுக்கு அதாவது எப்படி விடிஞ்சா சூரியன் சூரியன் வருவதே விடியலுக்காகதான் அப்படின்ற மாதிரி இறங்குபவர்கள் ஏறிதான் ஆகணும் மீன ராசிக்காரர்களிடம் இந்த நேரத்தில் உங்கள் மனதில் ஓடும் சிந்தனைகள் அடுத்து வரக்கூடிய 2026 உங்களுக்கு வடிவமைச்சு கொடுக்கப்போகுது. ஆகையால இப்ப எப்படி நீங்க இந்த பூஜையில இப்ப நான் சொன்னதுல பிள்ளையார் பிடிச்சு வச்சீங்களோ பிள்ளையார் உருவத்தை பிடித்து வைத்தீர்களோ வழிபாட்டிற்கு அதேபோல உங்களுக்கான எதிர்காலத்தை நீங்கள் அந்த வடிவமைப்பை உங்களுடைய மனசை பொறுத்துதான் அது வடிவமைப்பு அமையப்போகுது. ஆகவே இந்த கார்த்திகை தீப திருநாள் என்று அதிகாலையில் எழுந்து இந்த வழிமுறைகளைஃபாலோ பண்ணி விளக்கு ஏற்றி மனதார வழிபாடுகள்
13:03 செய்யுங்கள் சிவபெருமானின் அருளாலும் பெருமாளின் அருளாலும் இனி நீங்கள் தொட்டவை யாவும் நல்லபடியாக முடியும். மீன ராசிக்கார நண்பர்களே சனிபகவான் தாக்கம் ஒரு பக்கம் இருக்கின்றதுனால அகலக்கால் வைக்கக்கூடாது. பணம் சார்ந்த அவசர முடிவுகளை எடுக்க கூடாது. புதிய நபர்களை உடனுக்குடனே நம்பி பெரிய பொறுப்புகளை கொடுக்க கூடாது. தனிப்பட்ட வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கையின் கடந்த கால ரகசியங்களையோ கடந்த கால நிகழ்வுகளையோ நிகழ் காலத்தில் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய வழிமுறைகளையோ எங்கேயும் யாருகிட்டயும் வெளியில ஷேர் பண்ண வேண்டாம். திருமணமான மீன ராசிக்காரங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடுறேன். ஐயா ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கோபத்தை குடும்பத்துக்குள்ள காட்ட வேண்டிய நேரம் இது இல்லை ஆனா இந்த நேரத்துலதான் கோவம் அதிகமா வரும். அமைதியா பேசி பழகுங்க. கண்ணை மூடிட்டு கத்தாதீங்க. இந்த
13:49 நேரத்துல அந்த டென்ஷன் பீப் இதெல்லாம் அதிகமாயிட்டு இருக்கும். வீட்ல சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்கள்னு எக்கச்சக்கமா வந்துட்டு இருக்கும். இதுக்கெல்லாம் நீங்க இடம் கொடுத்தீங்கன்னா குறிப்பா திருமணமானவங்களுக்கு தான் இத ரொம்ப கவனமா நீங்கஃபாலோ பண்ணனும். வார்த்தைகளில் கவனம் தேவை கணவன் மனைவிக்குள்ள சண்டை வராத அளவுக்கு இறங்கி போங்க விட்டு கொடுத்து போங்க மன அமைதியோட போங்க அங்க ஒரு பிரச்சனை சண்டை வருதுன்னா நீங்க அமைதி படுத்துவதற்கான ஒரு நபரா நீங்க இருந்துட்டீங்கன்னா மீன ராசிக்காரங்க இந்த முறை இந்த சனி பகவான் தாக்கத்திலும் நல்லது அடைஞ்சிருவீங்க திரும்ப சொல்றேன் ஒரு இடத்தில ஒரு சண்டை ஒரு பிரச்சனை ஒரு வாக்குவாதம்னா இந்த நேரத்தில் மீன ராசியில் பிறந்த நீங்க அந்த சண்டையையும் அந்த பிரச்சனையும் வாக்குவாதத்தையும் அமைதி படுத்துவதற்கான ஒரு நபரா நீங்க இருக்கணும். அங்க நீங்க
14:36 கொதித்து எழுந்து நீங்க கோபப்பட்டு அந்த எரியிற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரில்லாம் நீங்க இருந்துட்டீங்கன்னா இந்த டைம் உங்களுக்கு இன்னும் ரொம்ப நிறைய கஷ்டங்களை பேஸ் பண்ற மாதிரி ஆயிரும். அதனால தயவு செஞ்சு இந்த காலநிலை என்ன பலன்களை கொடுக்குது அதற்கு ஏற்றவர் நம்ம எப்படி நெளிவு சுழிவோட இந்த காலகட்டத்தையும் நமக்கு ஏத்த மாதிரி எப்படி நம்ம அமைச்சுக்கலாம்ன்ற அந்த புத்திசாலித்தனத்தோட யோசிக்க வேண்டிய நேரம் மீன ராசிக்காரன் நண்பர்களே ஆகவே இந்த பதிவு உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்புறேன். இப்ப ஏன் இந்த பதிவு உங்க கண்ணுல பட்டுச்சுன்னு இப்ப உங்களுக்கு தெரியும். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலே இதுதான். காரணமில்லாம இங்க எதுவும் நடக்காது. உங்க கண்ணல படக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளும் உங்கள் வாழ்க்கை என்னன்றத தீர்மானிக்கும். அலட்சியமா நினைச்சிராதீங்க. கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கை வர பிரசாதம்.
15:23 அரிது அரிது மனித மாநிரராய் பிறப்பதே அரிது. அப்போ இந்த காலத்தையும் நேரத்தையும் எப்படி சரியா பயன்படுத்திக்கணும். இங்க ஓடுற இங்க ஓடுற தண்ணி ஆகட்டும், வரக்கூடிய சூரியன் ஆகட்டும், இங்க வண்டிகள் வாகனங்கள் பயணிப்பது, எல்லா காற்றடிப்பது, வெயில் வரு வெயில் அடிக்கிறது, இங்க ஒருத்தர் பைக்ல போறது வது ஐயா எல்லாமே உங்களுக்காகதான். இந்த உலகம் படைக்கப்பட்டதே உங்களுக்காகதான். இந்த இயற்கை இந்த எளில் மிகு இயற்கை ஆகட்டும், மழை பெய்யறது, வெயில் அடிக்குது எல்லாமே உங்களுக்காகதாங்க. அப்ப இந்த ஒவ்வொரு நொடியும் நீங்க வாழ கத்துக்கோங்க. எப்படி தெளிவோட இருக்கணும் எங்க இருக்கணும் எப்படி இருக்கணும் எல்லாமே புரிஞ்சுக்கோங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே. நன்றி வணக்கம்.