கும்பம் - இந்த திசையில் தலை வைத்து படுத்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான் | vastu tips - Kumbam 2025

சுருக்கமான கண்ணோட்டம்

கும்ப ராசிக்காரர்கள் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் கோடிஸ்வர யோகம் உண்டாகும், எந்த திசையில் படுக்க கூடாது, அதற்கான காரணங்கள், வாஸ்து பரிகாரங்கள், எந்த ஆலயங்களுக்கு சென்று வரலாம், என்ன பரிகாரங்கள் செய்யலாம், எந்த உறவு நன்மை செய்யும், எந்த உறவு தீமை செய்யும் போன்ற தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

  • எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், கூடாதென்பதை அறியலாம்.
  • கும்ப ராசியின் பலம், பலவீனம் மற்றும் ராசி உருவான புராண கதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
  • சனீஸ்வர பகவானின் குணங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசியின் உருவாக்கம்

பண்டைய புராணத்தின்படி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில், அசுரர்களின் வலிமை அதிகமாக இருந்தது. மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அமிர்த கும்பம் கடலில் இருந்து வெளிப்பட்டது. உயிருக்கு அழிவில்லா சக்தியும், இறப்பில்லாத வாழ்க்கையும் தரக்கூடிய குடம் அது. அதை எப்படியாவது அடைய தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்டனர். மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுக்க முடிவு செய்தார். அசுரர்கள் அதை அபகரிக்க முயன்றபோது, தேவர்கள் கும்பத்தை எடுத்து வானில் பறந்து சென்றனர். கும்பத்திலிருந்து சிதறிய துளிகள் அரிதுவார், பிரக்கத், உஜ்ஜைன், நாசிக் ஆகிய இடங்களில் விழுந்தன. அதனால் தான் இந்த இடங்களில் கும்ப மேளா நடைபெறுகிறது. இந்த குடம் சக்தியையும், அறிவையும், ஆன்மீகத்தையும் தரக்கூடியது. மனித உருவம் உலக நலனுக்காக பிறந்தவன் என்பதைக் குறிக்கிறது. கும்ப ராசி உலகத்திற்கு அறிவையும், நலனையும், பாசத்தையும் காட்டக்கூடிய ராசியாக இருக்கிறது.

கும்ப ராசியின் அதிபதி

கும்ப ராசிக்கு சனீஸ்வர பகவான் தான் அதிபதி. சனி பகவான் நீதிக்காரகன். அவர் சூரிய பகவானுடைய புதல்வன். நவ கிரகங்களில் வலிமையான கிரகம் சனீஸ்வர பகவான். அவர் கர்ம பலன் தரக்கூடியவர். எதை விதைக்கிறோமோ, அதையே கொடுப்பார். தவறு செய்தால் தண்டனை கொடுப்பார், நல்லவனுக்கு வெற்றியும் கொடுப்பார். கும்ப ராசிக்காரர்கள் புது யோசனைகளை கொடுக்கக் கூடியவர்கள். மற்றவர்கள் ஒரு மாதிரி யோசித்தால், இவர்கள் மாற்றி யோசிப்பார்கள். புது ஐடியாவை கண்டுபிடிப்பதில் வல்லமை கொண்டவர்கள். மனித நேயத்தோடு இருக்கக்கூடியவர்கள். மனசு ரொம்ப பெருசு. பாசம், அன்பு, குடும்பம் என்று இருப்பாங்க. பாசத்துக்காக உயிரையும் கொடுக்க கூடியவர்கள். உதவி செய்யணும் என்று ஆசைப்படக்கூடியவர்கள். தைரியமும், சுய நம்பிக்கையும் அதிகமாக இருக்கக்கூடியவர்கள். ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது. அறிவாற்றல் அதிகம். புது விஷயத்தை கத்துக்கறதுல ஆர்வம் அதிகம்.

கும்ப ராசியின் பலம் மற்றும் பலவீனம்

கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. எந்த கட்டுப்பாடு போட்டாலும் பிடிக்காது. இவங்க நினைக்கிற மாதிரிதான் எல்லாமே நடக்கணும் அப்படின்னு நினைக்க கூடியவங்க. ரொம்பவே கற்பனையில மூழ்க கூடியவங்க. நாளைக்கு என்ன செய்யணும் அப்படின்னு திட்டம் போடக்கூடியவங்க. பிடிவாத குணம் அதிகம். தான் கருத்துதான் சரி அப்படின்னு மத்தவங்க கிட்ட பேசிட்டு இருப்பாங்க. மத்தவங்களுடைய உணர்ச்சியை புரிஞ்சுக்க மாட்டாங்க. கும்ப ராசிக்காரங்களுடைய பலம் அப்படின்னு எடுத்துக்கிட்டா புது புது சிந்தனைகள், பிறருக்கு உதவுற மனசு, தைரியம், அறிவு. இவங்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்த கூடாதுன்னு நினைப்பாங்க. ரொம்பவே அட்வான்ஸா யோசிப்பாங்க. பிடிவாதம் நம்ம சொல்றதுதான் நடக்கணும் நம்ம சொல்றததான் கேட்கணும்னு நினைப்பாங்க. மத்தவங்களுடைய ஃபீலிங்ஸ புரிஞ்சுக்க மாட்டாங்க.

எந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது?

கும்ப ராசிக்காரர்கள் வடக்கு திசையில தலை வச்சு படுக்க கூடாது. வடக்கு திசை குபேரனுடைய திசையாகவே இருந்தாலும் தூக்கம் சரியா வராது. உடல்ல இருக்கிற காந்த சக்தியும், பூமியோட காந்த சக்தியும் சேரும்போது உடம்புல மன அழுத்தம் அதிகமாக இருக்கும். கவலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர்கொலையும். உறக்கம் சரியா வராது. வருமானம் வந்தாலும் கையில நிக்காது. சேவிங்ஸ் வராது. கடன் பிரச்சனையும் கூடும். வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும். உறவுக்காரங்க கிட்ட ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இல்லாம இருப்பீங்க. வீட்டில சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் அதிகமா இருக்கு. மேற்கு திசையில தலை வச்சு படுக்காதீங்க. மேற்கு திசை வருண் பகவானுடைய திசையாக இருக்கிறதுனால சோம்பல் அதிகமாக இருக்கும். ரொம்ப டயர்டாவே இருப்பீங்க. எதை செய்யணும் நினைச்சாலும் ஒரு முன்னேற்றம் இல்லாம தடைகள் ஏற்படுங்க. குடும்பத்தில் சண்டைகள் உண்டாகும். சொத்து பிரச்சனை வரும். கேஸ் கோர்ட் அப்படின்னு போற அளவுக்கு கூட வாய்ப்புகள் இருக்கு.

எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம்?

கும்ப ராசிக்காரங்க கிழக்கு திசையில தலை வச்சு படுக்கறது நல்லது. சூரிய பகவானுடைய திசையில நீங்க தலை வச்சு படுக்கும் போது படிப்பு நல்லா வரும். கல்வி அறிவு இது எல்லாமே நல்லா வரும். ஆன்மீகம் அதிகமாக ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. கிழக்கு திசையில சூரியன் உதயமாகுறதுனால ஒளியும் அறிவும் உங்க வாழ்க்கையில மேலும் மேலும் அதிகரிக்குங்க. புது புது விஷயங்களை நீங்க கத்துக்கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். நல்ல கல்வியில முன்னேற்றம் கிடைக்கும். வேலை நல்ல வேலையும் கிடைக்கும். தொழில் செய்றீங்கன்னா தொழில நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களும் பெருகுவாங்க. மாணவர்கள் கிழக்கு திசையில படிச்சீங்கன்னா கான்சென்ட்ரேஷன் அதிகமா வரும். மெமரி பவர் அதிகமாக இன்கிரீஸ் ஆகும். அரசாங்க வேலை அரசு பதவி மேலதிகாரிகள் அப்படின்ட்டு பதவி உயர்வு புகழ் பேர், பணம் இது எல்லாமே கிடைக்கும். குடும்ப வாழ்க்கையும் சரி குழந்தை பாக்கியம் இல்லாத கும்ப ராசிக்காரர்களும் கிழக்கு திசையில நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா எப்பேர்பட்ட குடும்ப சண்டையாக இருந்தாலும் விலகி போயிடும். குழந்தை பாக்கியம் இல்லாம இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகுங்க. தெற்கு திசையிலயும் நீங்க தலை வச்சு படுக்கலாம். தெற்கு திசையில தாராளமாக தலை வச்சு படுக்கலாம். அப்படி நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா செல்வம் சேருங்க. வீடு, நிலம், வண்டி, வாகனங்கள் இதை எல்லாம் வாங்குறதுக்கான யோகமும் செல்வாக்கும் அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்குங்க. மன கஷ்டங்களாக இருந்தாலும் சரி உடல் சோர்வாக இருந்தாலும் சரி உடல் நலம் சரி இல்லாமல் இருந்தாலும் சரி கண்டிப்பாக எல்லாம் சரியாயிடுங்க. நல்ல சுறுசுறுப்போடனும் விறுவிறுப்பா வேலை செய்வீங்க நீண்ட ஆயுலை பெறுவீங்க குடும்பத்தில சந்தோஷம் நிலைக்குங்க கோடிசுவர யோகம் உங்களுக்கு கிடைக்க 100% இந்த திசையில நீங்க தலை வச்சு படுத்தால் நிச்சயமாக வெற்றி உண்டாகுங்க தொழில்ல நல்ல முன்னேற்றம் நீங்க பிசினஸ் வியாபாரம் செய்றீங்கன்னா அது நல்லா விரிவுபடுத்த முடியுங்க வேலை செய்யற இடத்தில உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும் பேர் புகழ் எல்லாமே கிடைக்குங்க ஒரு பக்கம் பணம் வரவு அதிகமாக இருக்கும் குடும்பத்தில கணவன் மனைவி சந்தோஷம் குடும்பத்தோட மகிழ்ச்சியாக சுற்றலா எல்லாம் போயிட்டு வருவீங்க நிச்சயமாக தெற்கு திசையும் கிழக்கு திசையும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடிய திசையாக இருக்குங்க.

கும்ப ராசிக்கான பரிகாரங்கள்

கும்ப ராசிக்காரர்கள் சனீஸ்வர ஆலயம் திருநல்லாறு போயிட்டு வர்து நல்லது. பெருமாளை நீங்க வழிபாடு செய்யுங்க. அம்பாலை நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு குடும்ப பாக்கியம் உண்டாகுங்க. உடல் ஆரோக்கியமும் மேம்படுங்க. சனிக்கிழமை நாட்கள்ல எள்ெண்ணெய் விளக்கேற்றி நீங்க வழிபாடு செஞ்சு வேண்டுதல் வச்சீங்கன்னா உங்க வேண்டுதல் நிச்சயமாக பலிக்குங்க ஏழைகளுக்கு முடிஞ்ச வரைக்கும் கருப்பு ஆடைகள் கருப்பு உளுந்து இரும்பு இதெல்லாம் வந்து நீங்க தானம் செய்யறது நல்லதுங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 இந்த உலகத்தில மனித நேயத்தின் வாரிசே இந்த பூமியின் அன்பு பாசம் என்ற சொல்லுக்கு அதிபதிகளே கஷ்டம் அப்படின்னு வந்தவருக்கு உதவி செய்ய மனம் தளராத இந்த கலிவுலக கர்ணனே தான் எதிரியாகவே இருந்தாலும் அன்பு காட்டும் அரசனே ஆறுதல் என்ற சொல்லின் வழி மருந்தே அன்பு, பாசம், குடும்பம் இதுவே உலகம். இதுதான் கோவில் என மத்தவர்களுக்கு முன்னோடியாக வாழக்கூடிய ஆலமரமே.

0:46 யாரை பத்திங்க பேசுறோம்? நீங்கதாங்க அன்பார்ந்த கும்பம் ராசி அன்பர்களே எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நிச்சயமாக நீங்க நல்லா இருப்பீங்க அப்படின்னு நான் நம்புறேன். அதேபோல அந்த ஆண்டவனையும் பிரார்த்தனை செய்யறங்க. சரி விஷயத்துக்கு வரலாமே அதாவது இன்னைக்கு இந்த வீடியோவில என்ன பார்க்க போறோம் அப்படின்னா கும்ப ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வச்சு படுத்தா கோடீஸ்வர யோகம் உண்டாகும் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் அன்பு நிலைக்கும் செல்வம் பெருகும் அப்படின்னு பார்க்க போறோம் உடல்

1:32 ஆரோக்கியம் மேம்படும் அப்படின்னு எல்லாமே பார்க்க போறோம் அதேபோல எந்த திசையில நீங்க தலை வச்சு படுக்க கூடாது அதற்கான காரணம் என்ன வாஸ்து பரிகாரங்கள் என்ன எந்த ஆலயங்களுக்கு நீங்க சென்று வரலாம் என்ன பரிகாரங்கள் செய்யலாம் அதேபோல எந்த உறவு உங்களுக்கு நன்மை செய்யுது எந்த உறவு உங்களுக்கு தீமை செய்யுது அப்படின்னு ஒரு முழு சுவாரசியமான பல தகவலை இந்த வீடியோவில நாம பேச போறோம் அதனால எந்த காரணத்தை கொண்டும் கும்ப ராசி அன்பர்களே இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம தொடர்ந்து பாருங்க சரியா சரி கும்ப ராசினா யாருங்க

2:19 இவங்களுக்குன்னு ஒரு புராண கதை இருக்கணும் இல்ல அது என்ன அப்படின்னு பார்க்கலாம். அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்தில அதாவது அந்த காலகட்டத்தில் வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில் அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க இந்த ராசிகள். அப்படி இருக்கும்போது இந்த கும்ப ராசி எப்படிங்க உருவாச்சு அப்படின்னு பார்த்தீங்கன்னா பண்டைய புராணப்படி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடிய பெரிய சண்டை நடந்துச்சுங்க. அந்த சண்டையில அசுரர்களுடைய வலிமைதான் அதிகமா தெரிஞ்சுச்சு தேவர்கள் பலவீனம் அடைஞ்சாங்க அந்த சமயத்தில மகாவிஷ்ணு ஒரு ஆலோசனை படி

3:06 ஆலோசனை சொல்றாரு என்ன அது அப்படின்னு பாத்தீங்கன்னா தேவர்களையும் அசுரர்களையும் சேர்த்து பார்கடலை கடையை தீர்மானிச்சாங்க அப்ப பார்கடல்ல மந்தார மலையை மத்தாகவும் வாசகி பாம்பை கயிற்றாகவும், கடல்ல வச்சு, பார்கடலை கடைஞ்சாங்க. அப்ப பார்கடலை கடையும் போது, அதுல முதல்ல வெளிய வந்தது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, கல்பர்வஷம் அதுக்கு அப்புறமா காமதேனு, சூரிய காந்தி, ரத்தினங்கள் காலமாட்டு கண்ணுக்குட்டி, லட்ஷ்மி தேவி அப்படின்னு இது மாதிரி அறியவகை பொருட்கள் எல்லாமே வந்துச்சு. அப்படி வந்துட்டு

3:52 இருக்கும்போது காலகால விஷமும் வந்துச்சு அதுல அதுக்கு அப்புறமா கடைசியில அமிர்த கும்பம் வந்துச்சு இந்த அமிர்த கும்பம் வந்து என்னன்னு பாத்தீங்கன்னா உயிருக்கு அழிவில்லா சக்தியும் இறப்பில்லாத வாழ்க்கையும் தரக்கூடிய குடங்க அப்பேற்பட்ட இந்த குடம் கடலில் இருந்து எழுந்தருளும் போது அதுல இந்த பூமி மேல ஒரு பெரிய ஒளி பிரகாசமே தெரி தெரிஞ்சுச்சு நல்லா கேட்டுக்கங்க இந்த குடம் மேல வரும்போது இந்த உலகமே ரொம்ப ஒளியில பிரகாசிச்சு அந்த நேரத்தில இந்த அமிர்தத்தை நாம எப்படியாவது அடைஞ்சாகணும் அப்படின்னு தேவர்களும் அசுரர்களும்

4:39 மறுபடியும் சண்டை போடுறாங்க அந்த நேரத்தில மகாவிஷ்ணு அவருடைய கிருபையால மோகினி அவதாரம் எடுக்கிறார் அப்படி அப்படி மோகினி அவதாரம் எடுத்ததுல அந்த மோகினி அவதாரம் தெய்வீக அழகுல காட்சி தராரு. அப்படி தெய்வ அழகுல காட்சி தரும்போது அந்த அழகை பார்த்து அசுரர்கள் எல்லாருமே அந்த அழகுல மயங்கிட்டாங்க. அப்படி மயங்கின நேரத்துல மோகினி அந்த குடத்தில இருந்த அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணாங்க. அப்படி மோகினி தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுக்கிற விஷயம் தெரிஞ்சு

5:26 அசுரர்கள் அதை அபகரிக்க பார்க்கிறாங்க அப்படி அசுரர்கள் அபகரிக்கும் போது தேவர்கள்ல பிரகஸ்பதி குருபகவானும் சூரியன் சுக்கிரன் சந்திரன் இந்திரன் இவங்க எல்லாரும் அந்த கும்பத்தை அந்த குடத்தை எப்படியாவது அசுரன் கிட்ட இருந்து ந்து பாதுகாக்கணும் நினைச்சு அதை எடுத்து வானில பறந்து போயிட்டாங்க அப்படி பறந்து போகும்போது அந்த கும்பம் அந்த குளத்திலிருந்து சிதறிய சின்ன சின்ன துளிகள் இந்த பூமியில வந்து விழுந்திருக்கு அது எங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா அந்த நீர் துளி விழுந்த இடம் அரிதுவார்

6:12 பிரக்கத் உஜிவான் நாசிக் இந்த நாலு இடத்துலதான் இந்த நீர்துளி விழுந்திருக்கு அதனாலதான் இந்தியாவுல ஒரு குறிப்பிட்ட வருஷத்துக்கு ஒரு டைம்வது இந்த நாலு இடத்தில கும்பம் மேலா நடைபெறுது. அப்ப இந்த அமிர்த குடம் வானத்தில தெய்வீக ஒளியாக பிரகாசிச்சதுனால இந்த குடத்தில இருந்து அமிர்த நீர் பீரிட்டு விண்ணில விழுந்துச்சு. அதை பார்த்த தேவர்களும் முனிவர்களும் இந்த குடம் சக்தியையும் அறிவையும் ஆன்மீகத்தையும் தரக்கூடிய குடமாக அடையாளமாக காட்டப்பட்டது. நல்லா புரியுதுங்களா இந்த குடத்தை

6:58 தாங்கிய ஒரு உருவம் மனித உருவம் பிளஸ் தெய்வீக ஒளி இது எல்லாம் ஜோதிடத்தில ஒரு ராசியாக நிலைபெற்று இருக்குது இந்த கும்ப ராசி. அதாவது கும்ப ராசி குடம் அதில் பொங்குன நீர் வந்து பாத்தீங்கன்னா அமிர்தம் அறிவு ஆன்மீகம் மனித உருவம் வந்து பாத்தீங்கன்னா உலக நலனுக்காக பிறந்த மனுஷன். அதனால என்ன சொல்ல வராங்கன்னா இந்த கும்ப ராசி உலகத்திற்கு அறிவையும் நலனையும் பாசத்தையும் காட்டக்கூடிய ராசியாக இந்த ராசி இருக்கு. அதேபோல மனித நேயம் நிறைந்தவங்க புதுமை சிந்தனை உடையவங்க ஆன்மீகத்தை தேடக்கூடியவங்களும் இவங்கதாங்க. சரி இப்பேர்பட்ட கும்ப ராசிக்கு அதிபதி

7:44 யாருங்க அவரை பத்தி பார்க்கலாங்க. காலபுருஷ தத்துவத்திலோ வது ராசியாகவும் காற்று ராசியாகவும் வலம் வரக்கூடிய கும்ப ராசி அன்பர்களே பொதுவா கும்ப ராசிக்கு சனீஸ்வர பகவான் தான் அதிபதிங்க அப்ப சனி பகவான் ஒரு ராசியில் இருக்கிறார் அப்படினாவே மத்தவங்க எல்லாம் என்ன நினைப்பீங்கன்னா சனி பகவான் இருக்கிறார்னா அப்ப கஷ்டத்தை மட்டும்தான் கொடுப்பாரு அப்படின்னு நினைப்பீங்க ஆனா சனி கொடு கடுக்க கெடுக்க எவன் இருக்கான் அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு அதாவது சனி பகவான் நீதிக்காரகன் ஆக்சுவலா சூரிய பகவானுடைய புதல்வன் தாங்க சனி பகவான் அதேபோல சாயாதேவிக்கும்

8:32 சூரியனுக்கும் பிறந்தவர் தாங்க சனி பகவான் நவ கிரகங்கள்ல ரொம்பவும் வலிமையான கிரகம் சனீஸ்வர பகவான்ங்க கருப்பு நிறத்தில நீளமான உடல் கருணை உள்ளம் கொண்டவர் இந்த சனி பகவான் அப்படின்னு புராணம் சொல்லுதுங்க. அதாவது சனி பகவான் வந்து கர்ம பலன் தரக்கூடியவருங்க. நீ எதை விதைக்கிறாயோ அதையே மறுபடியும் உங்களுக்கு கொடுப்பார். அதனால சனி பகவான் நியாயம், ஒழுக்கம் எப்பயுமே நீதி கடவுளாகவும் இருக்குவாரு. தவறு செஞ்சா தண்டனை கொடுப்பாரு நல்லவனுக்கு உழைப்பையும் வெற்றியும் கொடுப்பாரு ஒழுக்கம் கற்பிப்பாரு பொறுமையை சோதிப்பாரு உழைப்பின் சிகரமாக இருப்பாரு

9:17 தலகணத்தில வாழ்றவங்களுக்கு வாழ்க்கைனா என்ன அப்படின்னு சொல்லக்கூடியவர் அப்பேற்பட்ட சனி பகவான் இருக்கிறார் இல்லையா அப்ப கும்ப ராசிக்காரங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன அப்படின்றத பத்தி இப்ப பார்க்கலாங்க உங்களுக்கு சனி பகவான் அதிபதியாக இருக்கறதுனால கும்ப ராசிக்காரங்க எப்பவுமே புது புது யோசனைகளை கொடுக்க கூடியவங்க இப்ப நாலு பேர் இருக்கறாங்க அதுல வந்து நாலு பேர்ல மூணு பேர் ஒரு மாதிரி யோசிக்கிறாங்கன்னா இவங்க மட்டும்தாங்க மாத்தி யோசிப்பாங்க அதுல ஒரு புது ஐடியாவை கண்டுபிடிக்கிறதுல வல்லமை கொண்டவங்க இந்த 12 ராசியில கும்ப ராசிக்காரங்களை அடிச்சிக்க முடியாதுங்க உதாரணமா சொல்லணும்னா வீட்ல எல்லாருமே பழைய

10:03 வழக்க பழக்க வழக்கத்தை பாலோ பண்ணனும் அப்படின்னு இருப்பாங்க ஆனா இந்த கும்ப ராசிக்காரங்க நாம ஏன் புதுசா ஒரு முயற்சி ஈடுபடலாமே அப்படின்னு சொல்லுவான் அது மத்தவங்களுக்கும் அது பிடிக்கிற மாதிரி சொல்லி கவர்ந்து இழுப்பான். இதுதான் கும்ப ராசிக்காரன் கிட்ட இருக்கிற பிளஸ் பாயிண்ட். அதேபோல சனி பகவான் ஆதிக்கம் இருக்கிறதுனால மனித நேயத்தோடு இருக்கக்கூடியவங்க. இவங்க மனசு ரொம்பவே பெருசுங்க. பாசம், அன்பு குடும்பம் அதுல ரொம்பவே பிணைஞ்சு இருப்பாங்க. பாசத்துக்காக உயிரையும் கொடுக்க கூடியவங்க. அது குடும்பத்துக்காக மட்டும் இல்ல ஒரு மூணாவது மனுஷனாக இருந்தாலும் அவங்களுக்கு பாசத்தை காமிப்பாங்க. அதுமட்டுமில்லாம

10:48 அவனுக்கே ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும் அப்படின்று ஆசைப்படக்கூடியவங்க உதவியே செஞ்சாலும் தன்கிட்ட ஒரு ப ரூபாய் இருக்குன்னா அதுல ஒரு ரண்டு ரூபாயாவது அவங்களுக்கு கொடுக்கணும் அப்படின்னு நினைக்க கூடியவங்க அதேபோல தைரியமும் சுய நம்பிக்கையும் அதிகமாக இருக்கக்கூடியவங்க ஒரு முடிவு எடுத்துட்டாங்கன்னா அது யாரு தடுத்தாலுமே கேட்க மாட்டாங்க இவங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வாங்க உதாரணமா இவங்க ஒரு வேலைக்கு போறாங்க அந்த வேலை பிடிக்கலன்னா சுலபமா அதை விட்டுருவாங்க அதேபோல யாராவது அவங்களுடைய கேரக்டர பத்தி தப்பா பேசிட்டாலும் அந்த வேலையை தூக்கி அறிஞ்சிட்டு வந்துனே வந்துருவாங்க ஆனா அந்த வேலையில இவங்க கில்லடியா இருப்பாங்க

11:33 இருந்தாலும் ஒரு இடத்துல சங்கடம் வந்துருச்சுன்னா திருப்பயும் அந்த பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டாங்க அடுத்து ஒரு வேலையை தேடி கண்டிப்பா முயற்சி பண்ணி வெற்றி பெறக்கூடியவங்க இவங்கதாங்க ஆரம்பத்தில பல தடைகள் இருந்தாலும் நிச்சயமாக தைரியமாக அத அவங்க முன்னெடுத்து சென்று வெற்றி பெறக்கூடியவங்களும் இவங்கதாங்க அறிவாற்றல் இவங்களுக்கு அதிகம்ங்க அதேபோல ஒரு புது விஷயத்தை கத்துக்கறதுல ஆர்வம் அதிகங்க அதாவது எதையுமே ரொம்ப ஆழமா யோசிச்சு ஆராய கூடியவங்க இவங்கதான் ஒரு சின்ன விஷயத்தை கூட ஏன் இப்படி இது வந்துச்சு இது எப்படி செய்யலாம் அப்படின்னு கேட்ட கேட்டு தெரிஞ்சுக்கு விரும்பக்கூடியவங்க இவங்க மட்டும்தாங்க உதாரணமா மழை பெய்யும் போது

12:20 மின்னல் அடிக்கும் அப்ப எப்படி இந்த மின்னல் அடிக்குது அப்படின்னு யோசிப்பாங்க அதேபோல கடலை பார்க்கும்போது கடல்ல அலைகள் எப்படி இது மாதிரி வருது அப்படின்னு இவங்க சின்ன வயசுல இருந்தே அதை சின்ன சின்னதா கேட்டு தெரிஞ்சுக்க விரும்பக்கூடியவங்க இவங்கதாங்க அதனால இவங்களை பொறுத்தவரைக்கும் இந்த கும்ப ராசிக்காரர்கள் ஒன்னு விஞ்ஞானியாக இருப்பாங்க நல்ல சிந்தனையாளர்களாக இருப்பாங்க அதேபோல ஐடிஃீல்டுல சாப்ட்வேர் கம்பெனில அதிகமாக ஒர்க் பண்ணக்கூடியவங்க இவங்களாதான் இருப்பாங்க ஏன்னா சாப்ட்வேர் கம்பெனில வந்து ப்ராஜெக்ட் செய்யும்போது அடுத்தடுத்து புது புது விஷயங்களை கண்டுபிடிக்கணும்னா நிச்சயமாக கும்ப ராசிக்காரர்கள் இதுல பலம் தெரியவர்களாக இருப்பாங்க. சரி இவங்களுடைய பலம் என்ன

13:06 அப்படின்றத பார்த்துட்டோம். இவங்களுடைய பலவீனம் என்னங்க? அதை பத்தி பார்க்கலாமா? அதிகமா சுகந்திரமா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. அதாவது இவங்களுக்கு நீங்க எந்த கட்டுப்பாடு போட்டாலும் அது இவங்களுக்கு பிடிக்காது. நான் என்ன பண்ணனுமோ அது எனக்கு தெரியும். நீங்க யாரும் இதுல தலையிடாதீங்க அப்படின்னு சொல்லுவாங்க. இவங்க நினைக்கிற மாதிரிதான் எல்லாமே நடக்கணும் அப்படின்னு நினைக்க கூடியவங்க. உதாரணமா இவங்க ஒரு வீடே கட்டுறாங்கன்னு வச்சுக்கோங்க. வீட்ல பெரியவங்க இது முறைப்படி வாஸ்துப்படி வைக்கணும்பா அப்படின்னு சொன்னாலுமே இவங்க நான் சொல்ற மாதிரிதான் செய்யணும் அப்படின்னு அடம் பிடிக்க கூடியவங்க இதனாலயே சில நேரத்துல நல்ல விஷயங்கள் கைவிட்டுருவாங்க அதேபோல ரொம்பவே கற்பனையில மூழ்க கூடியவங்க

13:53 கற்பனையில அதிகமாக மூழ்கி இருப்பாங்க நாளைக்கு என்ன செய்யணும் அதாவது இன்னைக்கு இருக்கிற வேலையை செய்யறத விட்டுட்டு அடுத்து என்ன ஒரு 10 வருஷத்துக்கு என்ன செய்யலாம் அப்படின்னு திட்டம் போடக்கூடியவங்க இவங்கதாங்க அதனாலயே இந்த திட்டம் போட்டாலும் உடனடியா அது செயல்படுத்தாம போயிடுவாங்க உதாரணமா ஒரு பெரிய வியாபாரம் பண்ணனும் அப்படின்னு பிளான் பண்ணுவாங்க ஆனா ஆரம்பிக்காமலே காலம் கழிச்சிட்டு போயிருவாங்க இதனாலயும் இவங்க பல வாய்ப்புகளை இலக்க நேரிடுதுங்க அடுத்ததா பிடிவாத குணம் அதிகம்ங்க தான் கருத்துதான் சரி அப்படின்னு மத்தவங்க கிட்ட பேசிட்டு இருப்பாங்க நாம ஒன்னு பேசும்போது இடையில அட்வான்ஸா இவங்க பேசுவாங்க அப்படி அட்வான்ஸா பேசும்போது

14:40 மத்தவங்க இவங்க சொல்றத கேட்கணும் நாம சொல்றதுதான் சரி அப்படின்னு நினைக்க கூடியவங்க பிடிவாதம் பிடிக்க கூடியவங்க அதேபோல இவங்க பேசுறத மட்டும்தான் எல்லாரும் ஏத்துக்கணும் அப்படின்னு நினைப்பாங்க மத்தவர்கள் கரெக்டா சொன்னா கூட அது இவங்க அவ்வளவு சீக்கிரம் எழுதுல ஏத்துக்க மாட்டாங்க உதாரணமா சொல்லப்போனா 10 பேர் ஒரு திட்டத்தை சொல்றாங்கன்னு வச்சுக்கங்க இவங்க சொன்ன வேலைதான் சரியா இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க அதை தவறுனா அது தவறு அப்படின்னு சொன்னா கூட இவங்க ஒத்துக்க மாட்டாங்க அதேபோல இவங்க மத்தவங்களுடைய உணர்ச்சியை புரிஞ்சுக்க மாட்டாங்க ஃபர் எக்ஸாம்பிளுக்கு வந்து பாத்தீங்கன்னா பிரண்ட்ஸ் இருக்கறாங்க இல்ல குடும்பத்துல கணவன் மனைவி இருக்கறாங்கன்னா

15:28 இப்ப ஒரு மனைவி வந்து ஒரு எக்ஸாம்பிள்கு படிச்சிட்டு இருக்கறாங்கஃெயில் ஆயிட்டாங்க அப்படின்னா அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும் அப்படின்னு நினைக்க மாட்டாங்க கவலைப்படாத அடுத்த டைம் பார்த்துக்கலாம் அப்படின்னு இவங்க ஆறுதல் சொல்ல மாட்டாங்க அதுக்கு மாறாக இந்த கும்ப ராசிக்காரங்க என்ன சொல்லுவாங்கன்னா நீஃெயில் ஆனது வந்து பெரிய விஷயம் இல்லை உன்னுடைய பிரிபரேஷன் சரி இல்லாம போயிருக்கும் அதனால அடுத்த தடவை நீ சரியா படிச்சா போதும் பாஸ் பண்ணிடலாம் அப்படின்னு சொல்லுவாங்க அப்ப மத்தவங்களுடைய உணர்ச்சியை புரிஞ்சுக்காம ரொம்ப லாஜிக் இல்லாம பேசக்கூடியவங்களும் இந்த கும்ப ராசிக்காரங்கதான். அதாவது சுருக்கமா சொல்ல போனா கும்ப ராசிக்காரங்களுடைய பலம் அப்படின்னு எடுத்துக்கிட்டா புது புது சிந்தனைகள் பிறருக்கு உதவுற மனசு தைரியம் அறிவு நல்லா

16:13 படிப்பாங்க. நல்ல வேலையிலும் போய் சேருவாங்க. இவங்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா இவங்க சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்த கூடாதுன்னு நினைப்பாங்க. ரொம்பவே அட்வான்ஸா யோசிப்பாங்க. பிடிவாதம் நம்ம சொல்றதான் நடக்கணும் நம்ம சொல்றததான் கேட்கணும்னு நினைப்பாங்க. அதேபோல மத்தவங்களுடைய ஃபீலிங்ஸ புரிஞ்சுக்க மாட்டாங்க. இது எல்லாம்தான் இவங்களுடைய பலவீனங்க. சரி இப்பேற்பட்ட கும்ப ராசிக்காரங்க எந்த திசையில தலை வச்சு படுத்தா வாழ்க்கையில கோடீஸ்வர யோகம் கிடைக்கும். எந்த திசையில தலை வச்சு படுக்க கூடாது அப்படின்றத பத்தி இப்ப பார்க்கலாம். முதல்ல நீங்க எந்த திசையில தலை வச்சு படுக்க கூடாது அப்படின்னு பார்த்தீங்கன்னா வடக்கு திசையில தலை வச்சு படுக்க கூடாது. ஆனா நீங்க கேபீங்க வடக்கு திசை குபேரனுடைய திசை செல்வங்கள் சேரும் திசை அந்த திசையில தலை வச்சு படுக்க கூடாதா நாங்க அப்படின்னு கே்கறது

16:59 கரெக்ட்தாங்க. பொதுவா வடக்கு திசை குபேரனுடைய திசையாகவே இருந்தாலும் தூக்கம் உங்களுக்கு சரியா வராது இந்த திசையில அதேபோல உடல்ல இருக்கிற காந்த சக்தியும் சரி பூமியோட காந்த சக்தியும் சரி இது ரெண்டும் சேரும்போது உங்க உடம்புல மன அழுத்தம் அதிகமாக இருக்கும் கவலைகள் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீர்கொடையும் உறக்கம் சரியா உங்களுக்கு வராதுங்க கும்ப ராசிக்காரங்க வடக்கு திசையில தலை வச்சு படுத்தீங்கன்னா முக்கியமாக ஒரு பக்கம் வருமானம் வந்தாலுமே அது உங்க கையில நிக்காது சேவிங்ஸ் வராது. கடன் பிரச்சனையும் கூடுங்க. நீங்க வேலைக்கு போனாலும் உங்களுக்கு சரியான ஒரு நல்ல ஜாப் கிடைக்காது. வேலை வாய்ப்புகளை

17:45 இழக்க நேரிடும். அடுத்ததா உறவுக்காரங்க கிட்ட ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இல்லாம இருப்பீங்க. வீட்டில சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் அதிகமா இருக்கு. கணவன் மனைவியிடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்காது. அதாவது வடக்கு திசை நீங்க எவ்வளவுதான் ஓடி ஓடி உழைச்சாலும் அது ஒரு பிரயோஜனமும் கிடையாது பயனும் கிடையாதுங்க. அடுத்ததா மேற்கு திசையில தலை வச்சு படுக்கலாமா அப்படின்னு கேட்கலாம். அதாவது மேற்கு திசையை பொறுத்தவரைக்கும் சூரியன் அஸ்தமிக்கிற திசை அப்படின்றதுனாலயும் மேற்கு திசை வருண் பகவானுடைய திசையாக இருக்கிறதுனாலயும் கும்ப ராசிக்காரங்க குறிப்பா இந்த திசையிலயும் தலை வச்சு படுக்காதீங்க அப்படி நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்களுக்கு சோம்பல்

18:32 அதிகமாக இருக்கும் ரொம்ப டயர்டாவே இருப்பீங்க எதை செய்யணும் நினைச்சாலும் ஒரு முன்னேற்றம் இல்லாம எதை செய்யணும் அப்படின்னு நினைச்சாலும் தடைகள் ஏற்படுங்க குடும்பத்தை ல ஹஸ்பண்ட் வைப்ாக இருக்கட்டும் அப்பா அம்மா சகோதரர்கள் இடையே சரியான சண்டைகள் உண்டாகும் சொத்து பிரச்சனை வரும். அதேபோல கேஸ் கோர்ட் அப்படின்னு போற அளவுக்கு கூட வாய்ப்புகள் இருக்கு. நீங்க என்னதான் உழைச்சாலும் உடம்புல ஒரு பலம் என்றது கிடையவே கிடையாது. ஆசைகள் நிறைவேறாமல் போறதுக்கும் அதிகமாக இந்த வாய்ப்பு இருக்கு. இது கும்ப ராசிக்காரங்களுக்கு முன்னேற்றம் ஏற்படாத திசையாகவும் இது இருக்குங்க. சரி அப்ப எந்த திசையில தலை வச்சு படுக்கலாம்? கும்ப ராசிக்காரங்களாங்க நீங்க கிழக்கு திசையில தலை வச்சு படுக்கறது நல்லதுங்க. ஏன்னா

19:19 சூரிய பகவானுடைய வாரிசுதாங்க சனீஸ்வர பகவான். அதனால சூரிய பகவானுடைய திசையில நீங்க தலை வச்சு படுக்கும் போது உங்களுக்கு படிப்பு நல்லா வரும். கல்வி அறிவு இது எல்லாமே நல்லா வரும். அதேபோல ஆன்மீகம் அதிகமாக ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. கிழக்கு திசையில சூரியன் உதயமாகுறதுனால ஒளியும் அறிவும் உங்க வாழ்க்கையில மேலும் மேலும் அதிகரிக்குங்க. இதனால புது புது விஷயங்களை நீங்க கத்துக்கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். நல்ல கல்வியில முன்னேற்றம் கிடைக்கும். வேலை நல்ல வேலையும் கிடைக்கும். தொழில் செய்றீங்கன்னா தொழில நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டீங்கன்னா இந்த வியாபாரத்தில் வாடிக்கையாளர்களும் பெருகுவாங்க. நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். அதே கும்ப ராசி

20:06 மீன் கும்ப ராசி மாணவர்கள் முடிஞ்ச வரைக்கும் கிழக்கு திசையில நீங்க படிச்சீங்கன்னா உங்களுக்கு கான்சென்ட்ரேஷன் அதிகமா வரும். மெமரி பவர் அதிகமாக இன்கிரீஸ் ஆகும். அதேபோல அரசாங்க வேலை அரசு பதவி மேலதிகாரிகள் அப்படின்ட்டு பதவி உயர்வு புகழ் பேர், பணம் இது எல்லாமே கும்ப ராசிக்கு கிடைக்கணும்னா நிச்சயமாக நீங்க கிழக்கு திசையில் படுக்கறது உங்களுக்கு நல்ல ஒரு பலத்தை தரும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா குடும்ப வாழ்க்கையும் சரி குழந்தை பாக்கியம் இல்லாத கும்ப ராசிக்காரர்களும் கிழக்கு திசையில நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா எப்பேர்பட்ட குடும்ப சண்டையாக இருந்தாலும் விலகி போயிடும். அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாம இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்கு

20:51 குழந்தை பாக்கியம் உண்டாகுங்க. அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா எந்த திசையில தலை வச்சு படுக்கலாம் அப்படின்னு பாத்தீங்கன்னா தெற்கு திசையிலயும் நீங்க தலை வச்சு படுக்கலாம். ஆனா நீங்க கேபீங்க தெற்கு திசை வந்து எமனுடைய திசை அதாவது இறந்தவங்களை அடக்க செய்யக்கூடிய திசை இதுல நீங்க எப்படி படுக்க சொல்லலாம் அப்படின்னு கேட்கலாம். பொதுவா சாஸ்திரங்களும் ஜோதிட படியும் நீங்க தெற்கு திசையில தாராளமாக தலை வச்சு படுக்கலாம். அப்படி நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா செல்வம் சேருங்க. அதேபோல கும்ப ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம், வண்டி, வாகனங்கள் இதை எல்லாம் வாங்குறதுக்கான யோகமும் செல்வாக்கும் அதிகரிக்கிறது தெற்கு திசைதாங்க. அடுத்ததா உடல் ஆரோக்கியமும் அதிகரிக்குங்க. நீங்க

21:37 தொடர்ந்து தெற்கு திசையில தலை வச்சு படுத்தீங்கன்னா எப்பேர்பட்ட மன கஷ்டங்களாக இருந்தாலும் சரி உடல் சோர்வாக இருந்தாலும் சரி உடல் நலம் சரி இல்லாமல் இருந்தாலும் சரி கண்டிப்பாக எல்லாம் சரியாயிடுங்க. அதேபோல நல்ல சுறுசுறுப்போடனும் விறுவிறுப்பா வேலை செய்வீங்க நீண்ட ஆயுலை பெறுவீங்க குடும்பத்தில சந்தோஷம் நிலைக்குங்க கோடிசு வர யோகம் உங்களுக்கு கிடைக்க 100% இந்த திசையில நீங்க தலை வச்சு படுத்தால் நிச்சயமாக வெற்றி உண்டாகுங்க தொழில்ல நல்ல முன்னேற்றம் நீங்க பிசினஸ் வியாபாரம் செய்றீங்கன்னா அது நல்லா விரிவுபடுத்த முடியுங்க வேலை செய்யற இடத்தில உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும் பேர் புகழ் எல்லாமே கிடைக்குங்க ஒரு பக்கம் பணம் வரவு அதிகமாக இருக்கும் குடும்பத்தில கணவன் மனைவி சந்தோஷம் குடும்பத்தோட மகிழ்ச்சியாக

22:24 சுற்றலா எல்லாம் போயிட்டு வருவீங்க நிச்சயமாக தெற்கு திசையும் கிழக்கு திசையும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடிய திசையாக இருக்குங்க அதேபோல கும்ப ராசிக்காரங்க 30° கொண்ட ராசிங்க அதை நீங்க நாலு பாகமா பிரிச்சீங்கன்னா முதற்கட்டமா 0°-லிருந்து 10° வரைக்கும் அதிபதி சனி பகவானுங்க. அதனால உங்களுக்கு ஒழுக்கம், பொறுமை, கடின உழைப்பு இது எல்லாமே கிடைக்குங்க. அதே சமயம் சோதனைகளை கொடுத்து கற்று கொடுக்க கூடியவரும் சனி பகவானுங்க. இரண்டாவது கட்டமா வந்து பாத்தீங்கன்னா 10டிகிரில இருந்து 20டிகிரி வரைக்கும் உங்களுக்கு புதன் பகவான் அதிபதியாக இருக்கிறதுனால நீங்க நல்ல அறிவாற்றல் பெறுவீங்க. பேச்சு திறன் கிடைக்குங்க. வியாபார அறிவும் நல்லாவே இருக்குங்க. புதிய யோசனைகள் குழப்பங்கள் சந்தேகங்கள் இது எல்லாமே உங்களுக்கு

23:10 உண்டாகுங்க. அடுத்ததா மூன்றாவது கட்டமா வந்து பாத்தீங்கன்னா 20°ல இருந்து 30° வரைக்கும் உங்களுக்கு சுக்கர பகவான் அதிபதியாக இருக்கிறதுனால நீங்க நல்ல அழகா இருப்பீங்க நல்ல வாட்டம் சாட்டமா இருப்பீங்க கலையா இருப்பீங்க காதல் வரும் சுகம் வரும் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்குங்க ஆனா ஒரு பக்கம் நல்ல ஆடம்பரமா இருப்பீங்க அதிக செலவையும் செய்வீங்க விரையம் செய்யறதுல நீங்களும் முன்னோடியாக இருப்பீங்க சரி இப்பேற்பட்ட கும்ப ராசிக்காரர்கள் உங்களுக்கு சனி பகவான் அதிபதி தியாக இருக்கிறதுனால நீங்க எந்த ஒரு விஷயமும் செய்ய வேண்டாங்க. சனீஸ்வர ஆலயம் திருநல்லாறு நீங்க போயிட்டு வர்து உங்களுக்கு நல்லதுங்க. வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகும். முடிஞ்ச வரைக்கும் பெருமாளை நீங்க வழிபாடு செய்யுங்க. ஏன்னா புதன் சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலத்தை

23:55 தருவாங்க. அதேபோல அம்பாலை நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு குடும்ப பாக்கியம் உண்டாகுங்க. உடல் ஆரோக்கியமும் மேம்படுங்க. பரிகாரங்கள் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா சனிக்கிழமை நாட்கள்ல எள்ெண்ணெய் விளக்கேற்றி நீங்க வழிபாடு செஞ்சு வேண்டுதல் வச்சீங்கன்னா உங்க வேண்டுதல் நிச்சயமாக பலிக்குங்க அதேபோல ஏழைகளுக்கு முடிஞ்ச வரைக்கும் கருப்பு ஆடைகள் கருப்பு உளுந்து இரும்பு இதெல்லாம் வந்து நீங்க தானம் செய்யறது நல்லதுங்க ஆகையால கும்ப ராசிக்காரர்கள் எந்த திசையில தலை வச்சு படுத்தா கோடீஸ்வர யோகம் உண்டாகும் அப்படின்றத இந்த வீடியோவில நீங்க பார்த்திருப்பீங்க குடும்பத்தில சந்தோஷமும் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும் அப்படின்றது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம உங்க பிரண்ட்ஸங்களுக்கு ஷேர் பண்ணுங்க. லைக் பண்ணுங்க. மீண்டும் அடுத்த

24:41 ஒரு வீடியோவில நாம உங்களை சந்திக்கிறோம் நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries