0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏன் கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்குன்னா அந்த நல்லது பெற தகுதியான நபரா நீங்க இருக்கறதுனாலதான். அந்த நல்லதை அடைவதற்கான மனிதனா நீங்க இருக்கறதுனாலதான் அது உங்களை வந்து அடையுது. அந்த வகையில மீனம் ராசிக்காரர்கள் முழுமையாக இந்த பதிவை பார்த்து 2026ஐ உங்களுக்கு ஏற்ற வருடமாக அமைத்துக் கொள்வதற்கு ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பாத இந்த பதிவை நான் பார்க்கிறேன். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டீங்கன்னாவே உங்களுக்கு தெரிஞ்சிரும். எதற்காக இந்த பதிவை இந்த பிரபஞ்சம் ஏன் உங்க கண்ணல இப்ப பட வச்சச்சு அப்படின்ற அந்த உண்மையை நீங்க புரிஞ்சுக்கவீங்க. எப்படி நம் பதிவுகளை பார்த்தவர்கள் மனதில எல்லாம் இன்னைக்கு
0:47 நல்ல அதிர்வலைகள் உருவாகி இருக்கோ அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு வாங்குனவங்க எல்லார் வீடுகளிலுமே இன்னைக்கு நல்ல ஒரு அதிர்வலைகள் உருவாகி எல்லாருமே நல்லதை ஈர்க்க கூடிய மனிதனா மாறிட்டாங்க. வாங்குனவங்களேதான் திரும்ப திரும்ப ஆர்டர் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு அதுவே ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க மீன ராசிக்கார நண்பர்களே குறிப்பா இந்த காலகட்டம் இந்த ஜென்ம சனி எப்படி எல்லாம் வந்து உங்கள் வாழ்க்கையில விளையாண்டுட்டு இருக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுத்துட்டு இருக்கு இத எல்லாம் இப்ப நாம பார்த்துட்டுதான் இருக்கோம். இந்த பதிவு உங்களுக்கான இதுவரை தெரிந்து கொள்ளாத சில முக்கிய விஷயங்களை 2026 பத்தி கொடுக்கக்கூடிய ஒரு தகவலா இருக்க போகுது.
1:32 ஆகையால முழுமையா பாருங்க. இந்த பதிவு இந்த 2025 முடியறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்க அப்படின்னா, ஆண்கள் ஆகட்டும், பெண்கள் ஆகட்டும். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்ன இந்த 2025 முடியறதுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கு. அதுக்குள்ள உங்க கண்ணல இந்த பதிவு பட்டுருச்சுன்னா நான் நம்புறேன். முழுமையா நானும் நம்புறேன் நீங்களும் நம்புங்க. உங்களுக்கு முழுமையா இறைவனுடைய அருள் இருக்கு அப்படின்னு. இந்த பிரபஞ்சத்தினுடைய சக்தி உங்ககிட்ட இருக்குன்னு நம்புங்க. ஏன்னா அந்த அமைப்புகள் அதற்கான அந்த நல்ல அதிர்வலைகள் கொண்ட நபர்களுக்குதான் இறைவன் ஆகட்டும் பிரபஞ்சம் ஆகட்டும் அந்தந்த நேரத்தில் தேவையான தகவல்களையும் தேவையற்ற தேவையான மனிதர்களையும் சரியான தகவல்களையும் கரெக்டா கொண்டு போய் சேர்க்கும். அந்த வகையில உங்களுக்கு இந்த பதிவு வந்து சேர்ந்ததுல்ல பெரிய பெரிய அளவுக்கு நீங்க ஆச்சரியப்படனும்னு அவசியம் இல்லை ஏன்னா நீங்க நல்ல மனசு கொண்ட நபரா
2:17 இருக்கறதுனாலதான் இது உங்களை வந்து சேர்ந்திருக்கு. அப்ப நம்ம பார்ப்போமா ராசியில குருபகவான் ராகு பகவான் கணக்கும் போது என்ன நடக்கும்னு கேட்டீங்கன்னா மன உளைச்சல் சரிங்களா மன உளைச்சல் அப்படின்ற விஷயங்கள் சில நேரங்கள்ல பார்த்திருப்பீங்க இப்ப குறிப்பா மீன ராசிக்காரங்க இந்த மன உளைச்சல் இது வந்து அவங்கள போட்டு ஒரு வழி பண்ணிருச்சு அப்படின்னே சொல்லலாம் சரிங்களா மன அழுத்தம் ஜென்ம சனி அப்படின்ட்டாவே பாத்தீங்கன்னா அதனுடைய வேலையை காட்ட ஆரம்பிச்சிருக்கும் அதாவது இந்த அடிவயிறு பிராப்ளம் அடிவயத்தில பிராப்ளம் முதுகு தண்டு வடம் இது போன்ற சில உடல் வலி மூட்டு வலி இது எல்லாமே இப்போ பார்த்துட்டு இருப்பாங்க இந்த தொலைதூர பயணம் திடீர்னு இந்த பைக்லயே தொலைதூரமா பயணத்துக்கு போறது இந்த மாதிரி
3:02 சில இக்கட்டான சூழ்நிலைகள் உருவாகி இருக்கும். சரிங்களா அப்ப ஒரு ஒரு அலைச்சல் அப்படின்றது இருந்துகிட்டே இருக்கு. ஐயா நீங்க இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை நான் ரிக்வஸ்ட்டா சொல்றேன். என்னன்னா எங்க டிராவல்னு வெளிய கிளம்புனாலும் கையில ஒரு எலும் சம்பளம் வச்சுக்கோங்க. இத நான் வந்து ஒரு உங்களுக்கு ஒரு பாதுகாப்புக்காக நான் சொல்றேன். ஏன்னு சொல்லி கேட்டீங்கன்னா, மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு, தற்பொழுது இந்த ஜென்ம சனியில பயணங்கள் மேற்கொள்ளும் போதும் சரி, வண்டி வாகனங்கள் இயக்கும் போதும் சரி, எங்க வெளியில போனாலும் வந்தாலும் மனம் ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒரு பக்கம் ஏதோ ஒரு சிந்தனைகள்
3:47 இருந்துகிட்டேதான் இருக்கு. சரிங்களா உங்களிடம் தற்காத்து கொள்ளக்கூடிய அந்த வைப்ரேஷன் அதிகமா இருக்கும். சரிங்களா அதனாலதான் இந்த ராஜ கனி என்று சொல்லக்கூடிய அந்த எலுமிச்சை பழத்தை நான் உங்களுக்கு சொல்றேன். சரிங்களா எலுமிச்சை பழத்தை கையில வச்சுக்கோங்க. எங்க வெளிய போனாலும் வந்தாலும் கையில ஒரு எலுமிச்சம்ல பாக்கெட்ல இல்லன்னா நீங்க கொண்டு போற ஹேண்ட் பேக்ல இந்த மாதிரி வச்சுக்கோங்க. ஒரு இறை ஆகர்ஷண சக்தி உங்களுக்கு கிடைக்கும். சரிங்களா அது மட்டும் இல்ல மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு முன்ன மாதிரி இல்ல இப்ப நான் ஓப்பனா சொல்றேன் இருக்கிற விஷயத்தை நான் அப்படியே ஓப்பனா சொல்றேன். இது எப்படி உங்களுக்கு கனெக்ட் ஆகுதுன்னு நீங்களே பாருங்க. மீன ராசிக்காரங்களுக்கு வேலை இல்லாம போயிருக்கும். வேலையே இருந்தாலும் அதுல இன்ட்ரஸ்டே இருக்காது சுத்தமா.
4:33 எதுக்குடா இந்த வேலை நம்ம செய்யறோம் அப்படின்னட்டு. ஒரு சோர்வு தன்மை இருந்துட்டு இருக்கு இப்ப. எதை எடுத்தாலும் ஒரு சோம்பல் காலையில எந்திரிக்கிறது கூட கஷ்டமா இருக்கு இப்ப மீன ராசிக்காரங்களுக்கு. ஒரு காலத்துல அதிகாலையில எழுந்து வழிபாடுகளை செய்து கொண்டிருந்த மீன ராசிக்காரங்க இப்ப வந்து பாத்தீங்கன்னா எழுந்திருக்கறதுக்கே ரொம்ப சோர்வா இருக்கு. அப்படிப்பட்ட ஒரு சோர்வான ஒரு சூழ்நிலையை இப்ப பார்த்துட்டு இருக்காங்க. சரிங்களா குலதெய்வ வழிபாடு இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த நேரத்தில் உங்களை காப்பாற்ற வருகிறார் விநாயக பெருமான். விநாயகருடைய வழிபாடு மீன ராசிக்காரர்களுக்கு பக்கபலமா இருக்கும். எங்க போய் நின்னீங்கனாலும் விநாயகருடைய அந்த பாதுகாப்பு உங்களுக்கு இருந்து அருள் இருந்துகிட்டே இருக்கும். தொட்டதெல்லாம் உங்களுக்கு நல்லதை கொடுக்கக்கூடிய அந்த அமைப்புகளை உருவாக்கி கொடுப்பார். நீங்க கவனமாக இருக்க வேண்டிய
5:20 முதல் விஷயம் நண்பர்கள் விஷயம். இது ரொம்ப முக்கியம். 2026ல நீங்க நினைச்சபடி நல்லபடியா அமைச்சுக்கணும்னா கவனிக்க வேண்டிய விஷயங்கள்தான் இங்க அதிகம் மீன ராசிக்காரங்களுக்கு. தெரிஞ்சுக்க வேண்டிய விஷயத்தை விட எதுல எச்சரிக்கையா இருக்கணும்ன்ற விஷயங்கள் தான் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமா இருக்கு 2026 பொறுத்த அளவுக்கு. ஏன்னா இப்பந்த சனி பகவானுடைய தாக்கம் இருக்குன்றதுனால நண்பர்கள் விஷயத்துல கவனமா இருங்க. அவங்க ஐடியா தராங்க. இவங்க ஐடியா தராங்க. அந்த பிசினஸ் பண்ண போறேன் இந்த பிசினஸ் பண்ண போறேன் உங்களை மைண்ட் வாஷ் பண்ண பாப்பாங்க ஓப்பனா சொல்லணும்னா மைண்ட் வாஷ் பண்ணுவாங்க உங்கள மூளை செலவை பண்ணுவாங்க இதை பண்ணலாம் அதை செய்யலாம் உங்களை நம்ப வைப்பாங்க இதெல்லாம் பாருங்க அந்த காலகட்டம் வர வர உங்களை நோக்கி அந்த மாதிரி சில நபர்கள் வர்த நீங்க பார்ப்பீங்க அப்ப நீங்க என்ன பண்ணனும்னா எப்பவுமே உங்களை சுத்தி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்
6:06 இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க வீடு ஆகட்டும் குறிப்பா மீன ராசிக்காரங்க நீங்க இருக்கிற வீடு இந்த 2026ல நீங்கள் நல்லதை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமா இருக்கக்கூடிய ஒரு இடம் எதுன்னா உங்க வீடாதான் இருக்க போகுது. என்னங்க அப்படி சொல்றீங்கன்னு கேட்டீங்கன்னா ஆமா வீட்டில் எக்காரணத்தை கொண்டும் எதற்காகவும் நெகட்டிவ்வான அதிர்வலைகள் வரக்கூடிய அளவுக்கு வீடு அலங்கோலமாக இருக்கக்கூடாது. இந்த பதிவை பார்க்கும் மீன ராசிக்காரங்க ஒரு விஷயத்தை நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க. சில பேர் சொல்லுவாங்க நம்ம எங்க வேணாலும் இருக்கலாம் எப்படி வேணாலும் இருக்கலாம் அப்படின்னு கிடையாது. இங்குதான் இருக்க வேண்டும். அந்த இடம் இப்படிதான் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் அந்த நல்ல அதிர்வலைகள் வந்து சேரும் அப்படின்னு சில இங்க கணிப்புகள் இருக்கு. அதுப்படி போக போகும்போதுதான் அதற்கான ரிசல்ட் கிடைக்கும். அப்ப மீன ராசிக்காரங்க
6:51 இருக்கக்கூடிய உங்கள் வீடு மிக சுத்தமாக இருக்க வேண்டிய ஒரு நேரம். புரியுதுங்களா குடும்பத்தில் பிரச்சனைகளோ வாக்குவாதங்களோ ஆல்ரெடி இப்ப வந்துட்டுதான் இருக்கு. குறிப்பா திருமணமான மீன ராசிக்காரங்க கணவன் மனைவி கணவன் மீன ராசிக்காரர்கள் இருந்தாலோ அல்லது மனைவி மீன ராசிக்காரங்களோ இருந்தாலோ தயவு செஞ்சு உங்ககிட்ட நான் ரெக்வஸ்ட்டா கேட்டுக்கறேன். அதிகபட்ச கோபத்தை இந்த நேரத்துல வெளிய கொண்டு வராதீங்க. என்ன ஆப்போசிட்ல இருக்கறவங்க என்ன சொல்றாங்கன்றத புரிஞ்சுகிட்டு நிதானமா பதில் அளிங்க. உங்களுடைய கோபம் இந்த நேரத்துல பலவிதமான பிரச்சனைகளையும் மன அழுத்தங்களையும் பல சண்டைகளையும் உருவாக்கி விட்டும். மீன ராசிக்காரங்க கவனமா இருக்கணும். ஏங்க அப்ப நல்லதே இல்லைங்களான்னு கேட்டீங்கன்னா ஐயா நல்லதை நீங்கள் அடைவதற்காகதான் நான் இந்த விஷயங்கல்லாம்
7:38 உங்களுக்கு முன்னாடியே நான் சொல்றேன். இதை நீங்க கேட்டுக்கிட்டீங்கன்னாவே ஆட்டோமேட்டிக்கா நல்லது உங்களை வந்து சேராம யாரை போய் சேரும்னு நினைக்கிறீங்க உங்களை தேடிதான் வரும். மீன ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நேரம். திருமணமான திருமண வாழ்க்கையில் உள்ள மீன ராசிக்காரங்க தயவு செஞ்சு உங்கள் வாழ்க்கை துணை என்ன சொல்றாங்கன்றத ரெண்டு நிமிஷம் நின்னு நிதானமா பொறுமையா உங்க முன்கோபத்தை தூக்கி ஓரமா வச்சிட்டு என்ன சொல்ல வராங்கன்றத புரிஞ்சுகிட்டு பேசுங்க இங்க நீங்க புரிந்து கொள்ளாமல் வீசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் கற்களாக மாறும். அந்த அளவுக்கு அது விளைவுகளை ஏற்படுத்திடும். புரியுதுங்களா அதேபோல குழந்தைக மீன ராசிக்காரங்கள்ல மீன ராசிக்காரர்கள் உங்களுடைய குழந்தைகளை நான் சொல்றேன். சரிங்களா இந்த ராசியில் பிறந்த குழந்தைகளை
8:24 நான் சொல்லல இந்த மீன ராசிக்காரர்களுக்கு பிறந்த குழந்தைகள் அந்த குழந்தைகள் விளையாடும் போது நீங்க கவனமா இருக்கணும். சரிங்களா ஏன் கவனமா இருக்கணும்னா நீங்களே அதிகப்படியான கோபத்தை குழந்தைகிட்ட காட்டிட்டு இருப்பீங்க. இப்ப கொஞ்சம் அவங்க உங்கள டென்ஷன் பண்ணாவே உங்களுக்கு அப்படியே தலைவலியே வர அளவுக்கு உங்களுக்கு டென்ஷன் அதிகமாகும் சரிங்களா குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதனால ஐந்தாம் இடத்தில் வரக்கூடிய குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதனால கண்டிப்பா நல்லதை பண்ணுவார். இதை நீங்க நம்புங்க முதல்ல வயிறு தொடர்பான விஷயங்கள்ல தான் நீங்க கவனமா இருக்கணும். நான் பல நான் ஏற்கனவே சில பதிவுகள்ல்லாம் நம்ம கொடுக்கறப்பயே நம்ம போன வருடங்கள் கொடுத்தப்பே நான் சொல்லி இருந்தேன். மீன ராசிக்கார நண்பர்களே நீங்க அலட்சியத்தாலதான் சில விஷயங்களை நீங்க
9:09 எதிர்கொண்டுட்டு இருக்கீங்க. நீங்க தேவையில்லாம நீங்க சில விஷயத்தை கவனக்குறைவா விட்டு விட்டுதான் இந்த உடல் ரீதியான பிரச்சனைகளை நீங்க அனுபவிச்சிட்டு இருக்கீங்க அவங்க எல்லாம் பாருங்க எல்லாம் சாப்பிடுறாங்க இவங்க எல்லாம் பாருங்க சாப்பிடுறாங்க நம்ம ஏன் சாப்பிட கூடாதா இந்த மீன ராசிக்காரங்களை நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க உங்க வீட்ல யாராவது மீன ராசிக்காரங்க இருந்தாலோ அல்லது நீங்களே மீன ராசிக்காரங்களா இருந்தாலோ அடுத்தவங்களை கம்பேர் பண்ணி பண்ணி நீங்க தயவு செஞ்சு எதையுமே பண்ணாதீங்க இதுதான் உங்கள்ட்ட இருக்கற பெரிய பிரச்சனை இங்க அவன் ஒவ்வொருத்தர் உடம்பு ஒவ்வொரு மாதிரி அவன் உடம்பு அப்படி இருக்கும் இவன் உடம்பு வேற மாதிரி இருக்கும் ஐயா இங்க ஒவ்வொரு ஒவ்வொருத்தருடைய சிந்தனைகளும் வேற மாதிரி ஒவ்வொருத்தருடைய உடல் நிலையும் வேற மாதிரி சரிங்களா அப்படி இருக்கிறப்ப அவங்க ஒன்னு சாப்பிடுறாங்க அதனால நம்மளும் சாப்பிடலாம்னு சொல்லிட்டு நீங்க மத்தவங்களை காப்பாத்து எதையும் காப்பி அடிக்காதீங்கஃபாலோ பண்ணாதீங்க உங்களுடைய உடலுக்கு எது செட் ஆகும் உங்களுடைய உடல்
9:56 நிலைக்கு எது சரி வரும் எது நல்லதை கொடுக்கும் எது ஆரோக்கியத்தை கொடுக்கும் இதுதான் மீன ராசிக்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் ஏன்னா இவர்கள் வந்து ஆரம்பத்துல சில விஷயங்கள் முன்கூட்டியே ஒருத்தர் வந்து இதை பண்ணாதீங்க இப்படி நடக்கும் இதை செய்யாதீங்க இப்படி நடக்கும்ு சொல்ற ப்ப ரொம்ப அலட்சியமா பார்கறாங்க மீன ராசிக்காரங்க அட போங்க ஏன் அவங்களாம் அதெல்லாம் பண்ணலையா இவங்களாம் அதெல்லாம் பண்ணலையா ஏன் நான் பண்ணக்கூடாதா இப்படிப்பட்ட வார்த்தைகளை தயவு செஞ்சு மீன ராசிக்காரங்க உங்க வாழ்க்கையில நீங்க பயன்படுத்தவே படுத்தாதீங்க இங்க மத்தவங்க எப்படியோ உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு உங்களுக்கென்று சில விதிமுறைகள் இருக்கு உங்களுக்குன்னு ஒரு உடல் இருக்கு அந்த உடலுக்கு ஏற்ற உணவுகள்ு இருக்கு அதைதான் நம்ம சரியாஃபாலோ பண்ணி ஆகணும் மீன ராசியை பொறுத்த அளவுக்கு பாத்தீங்கன்னா ராசிக்கு அதிபதி ராசிக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ராசியை பார்க்கறதுனால 2026
10:42 சனி பகவான் இருக்கிறதுனால கொஞ்சம் வேலைகள் ஸ்லோவா நடக்கற மாதிரி தெரியும். நீங்க எந்த ஒரு வேலை இப்ப ஒருவேளை கணவன் மனைவி ஏதாவது ஒரு சேர்ந்து பிசினஸ் பண்ணிட்டு இருக்கீங்கன்னு வைங்க. அதுல வந்து கணவன் மீன ராசிக்காரங்களோ அல்லது மனைவி மீன ராசிக்காரங்களோ இருந்தீங்கன்னா தயவு செஞ்சு இந்த பிசினஸ் டைம்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க. ஏன் இத நீங்க தள்ளி நில்லுங்கறன்னா நீங்க இன்வால் ஆகக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் அங்க ஸ்லோ ஆகுறத பார்ப்பீங்க. புரியுதுங்களா இந்த நேரத்தில் நீங்க எப்படி செயல்படணும்னா உங்களுடைய சிந்தனைகள் திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் இதை மட்டும்தான் ஒருத்தருக்கு கொடுக்கணும். நீங்க போய் முன்னாடி நிக்க கூடாது. நான் இதை பண்றேன் நான் இதை செய்றேன் என்ன நம்பி கொடுங்க நான் ஹேண்டில் பண்றேன் நான் நாலு பேர்ட்ட பேசி
11:27 நாலு பேர்த்தட்ட நான் வேலை வாங்குறேன் இதை எல்லாம் தயவு செஞ்சு பண்ணாதீங்க. ஏன்னா இந்த நேரத்தில் உங்களுடைய அணுகு முறையே மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஏன்னா நீங்க அப்படித்தான் பேசுவீங்க இந்த டைம்ல ஒரு டென்ஷன் அதிகமாதான் இருக்கும். நீங்க ஒரு தன்மையால இப்ப பேசக்கூடிய சூழ்நிலை இல்ல மீன ராசிக்காரங்க. அதுக்காகதான் நான் இவ்வளவு தூரம் சொல்றேன். அப்ப நீங்க இன்னொரு வேலைன்னு வரப்ப நீங்க தயவு செஞ்சு அதாவது பேக்ட்ராப்ல இருந்து ஒர்க் பண்ணுங்க. பின்னாடி நின்னு சப்போர்ட் பண்ணுங்க. நீங்க முன்னாடி வந்து நின்னீங்கன்னா இந்த நேரத்தில் சனி பகவானுடைய அமைப்பு இருக்குன்றதுனால எந்தெந்த விஷயத்துல முன்னாடி நிக்கிறீங்களோ அதெல்லாம் கொஞ்சம் அப்படியே டிலே ஆகறதுக்கான வாய்ப்புகள் இருக்கும். கொஞ்சம் அப்படியே ஸ்லோவா நடக்குற மாதிரி தெரியும். இதற்கு நீங்கள் இதை நிவர்த்தி பண்ண முடியாதான்னு கேட்டா பண்ணலாம். தினமுதோறும் காகத்திற்கு உணவு வைங்க. சனி பகவான் வழிபாடு வாரந்தோறும்
12:14 சனிக்கிழமைகள்ல மேற்கொள்ளுங்க. முடியாதவர்களுக்கு குறிப்பா கால் ஊணமுற்றவர்களுக்கு எல்லாமே பாத்தீங்கன்னா முடிஞ்ச அளவுக்கு உங்களுடைய தானங்களை மாதம் ஒரு முறையாவது செய்யுங்க. அவங்களுக்கு ஒரு வேளை உணவாவது வாங்கி கொடுங்க. கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. இந்த வாழ்க்கையை நீங்க எளிமையா புரிஞ்சுக்கோங்க. நிதானமா நடந்துக்கோங்க. இதுதான் இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப முக்கியம். குறிப்பா மீன ராசிக்காரங்க யாராக இருந்தாலும் சரி இந்த பதிவை பார்க்கறவங்க எக்சர்சைஸ் பண்ணியே ஆகணும். உடற்பயிற்சி செஞ்சே ஆகணும் இதுக்கு மேல. உங்கள் வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி செஞ்சே ஆகணும். நீங்க மணிக்கணக்கா போட்டு உடற்பயிற்சி பண்ணுங்கன்னா நான் சொல்லல. உங்கள் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சியை இந்த நேரத்தில் சரியாக நீங்கள் கையில் எடுத்து அந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டிய நேரம். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டிய நேரம். தேவையற்ற பயத்தை உங்கள் மனதிலிருந்து
12:59 தூக்கி எரிய வேண்டிய நேரம். சரிங்களா சிந்தனையில சில தடுமாற்றங்கள் இருக்கதான் செய்யும் நான் இல்லைன்னு சொல்லல. சரிங்களா அதேபோல மற்றவர்களுடைய யார் பேச்சுக்குமே மனதுல ஒரு இடத்தை கொடுத்து அந்த பேச்ச அங்க கொண்டு போய் வச்சு நீங்க கவலைப்பட்டுட்டு உடாந்து இருக்காதீங்க அதேபோல மீன ராசிக்காரங்க இந்த 2026ல முக்கியமா ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும் என்னன்னா யாரு கிட்டயும் வாக்குறுதி கொடுக்காதீங்க இதை நீங்க நான் சொன்ன ஒவ்வொரு முக்கியமான பாயிண்ட்டையும் நீங்க எழுதி வச்சுக்கோங்க இதெல்லாம் நீங்கஃபாலோ பண்ணி பாருங்க 2026 சனி பகவான் தாக்கமே இருந்தாலும் அங்க நீங்க நல்லதை பார்ப்பீங்க யாரு கிட்டயே அவசரப்பட்டு வாக்குறுதி கொடுக்காதீங்க. அதை உங்களால ஓப்பனா சொல்லணும்னா காப்பாத்த முடியாது. வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற
13:46 முடியாது. அதனால கவனமா நீங்க சொல்லாம கூட ஒரு விஷயத்தை செய்யங்க. தயவு செஞ்சு சொல்லிட்டு செய்யறேன்னு சொல்லிட்டு செய்யறன்ற பேர்ல சொல்லாதீங்க. முன்னாடி தயவு செஞ்சு. அது பண்ண முடியாம போயறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா கடன் இந்த விஷயம் இது இந்த வார்த்தை இந்த வார்த்தைதான் 2026ல மீன ராசிக்கான எதிரி மீன ராசிக்காரர்களுக்கான எதிரி யாருன்னு கேட்டீங்கன்னா கடன்தான். இந்த கடன் பிரச்சனை மட்டும் நீங்க உள்ள வரவிடாம 2026 கடந்துட்டீங்கன்னா நீங்கதான் திறமையான நபர். அப்பன்னா என்ன பண விஷயத்தில கவனமா இருக்கணும். தண்ட செலவு பண்ணக்கூடாது அதிக செலவு பண்ணக்கூடாது. குறிப்பா நீங்கள் சொந்த பந்தம் நண்பர்கள்னு யார் கே்கறாங்கன்னு அதிகபட்ச பணத்தைல்லாம்
14:31 எடுத்து வெளிய காட்டிட்டீங்க அப்படின்னா இருக்கிற பணத்தை வெளி காட்டுனீங்கனாவே விட மாட்டாங்க உங்கள 12 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு நிம்மதியை கெடுப்பார். தூக்கம் சரியா வராது. சரிங்களா என்னங்க இப்படி சொல்றீங்க அப்படின்னு கேட்டா ஐயா நான் இப்பவும் சொல்றேன் உங்களுக்கு கிரகங்கள் சில கெடுபலன்களை கொடுத்தாலே நீங்க எதுக்குங்க பயப்படுறீங்க அந்த கெடுபலன்கள் நம்மள அபெக்ட் பண்ணாம இருக்க அதற்கு எதிரா நம்ம என்ன முயற்சிகளை எடுக்கணும்ன்றத நீங்க புத்திசாலித்தனமா யோசிக்கணும். எப்பேர்பட்ட பலன்கள் கெடுபலன்கள் உங்களை நோக்கி வந்தாலும் அதற்கு எதிரா எப்படி நல்லத நம்ம கொண்டு வரணும் எப்படி இயற்கையான முறையில் நல்லத நம்ம தேடிக்கணும்ன்ற அந்த சிந்தனைகள் தான் உங்களுக்கு தேவை அதுதான் புத்திசாலித்தனம். சரிங்களா தூக்கம் சரியா வராது அப்படின்னா மெடிடேஷன் பண்ணுங்க மனநிம்மதி அதுக்குதான் நான் ஒரே
15:17 வார்த்தையில சொன்னேன் ஐயா 2026ல நீங்க பிறந்த குழந்தை மாதிரி இருங்க எதை போட்டும் குழப்பிக்காதீங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம்தான் வெளிநாடு போகணும்னு முயற்சி செய்றவங்க எல்லாத்துக்குமே மீன ராசிக்காரர்களுக்கு பாரின் போறதுக்கான அமைப்பு நிச்சயமா இருக்கு இடமாற்றம் கண்டிப்பா இருக்கு. மீன ராசிக்காரங்க நீங்க பார்த்துட்டே இருங்க. அந்த இடமாற்றம்ன்றது கண்டிப்பா இந்நேரம் வந்திருக்கும் இல்ல வராதவங்களுக்கு இனி வரும். இடமாற்றம் வரும். பாரின் போகணும்ு நினைக்கிறவங்க எல்லாத்துக்கும் அதற்கான விஷயங்கள் எல்லாமே டக்கு டக்கு டக்குன்னு நடக்கறத பார்ப்பீங்க. சரிங்களா குடும்ப குடும்பஸ்தனாக இருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் கொஞ்சம் அலைஞ்சுதான் முடிக்கிற மாதிரி வரும். ஆறாம் இடத்தில் கேது இருந்து ராசியை குருபகவான் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பார்க்கறதுனால பாத்தீங்கன்னா ஐயா நல்லது வந்து சேர்வதுக்கான ஒரு காலமா அது அமையும்.
16:04 சரிங்களா குறிப்பா மீன ராசிக்காரங்க தொழில் சார்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா ஐயா யார் வந்து உங்கள என்ன மைன்வாஸ் பண்ணாலும் நீங்க எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத பிசினஸ்ல கை வச்சிராதீங்க இத நீங்க அண்டர்லைன் பண்ணிக்கோங்க மீன ராசிக்கார நண்பர்களே 2026ல அனுபவம் இல்லாத எந்த தொழிலும் நீங்கள் கை வைக்கவே கூடாது. அப்படி வச்சிட்டீங்கன்னா அதுல நஷ்டங்கள் ஏற்படதான் வாய்ப்புகள் நிறைய இருக்கு. சரிங்களா மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நான் இப்பவும் சொல்றேன் இந்த வருஷம் உங்கள் ராசியிலேயே சனிபகவான் இருப்பார். அதனால எப்ப பார்த்தாலும் உடல் வலி அந்த பல் சம்பந்தமான ப்ராப்ளம் இப்ப வரத பார்த்துட்டு இருப்பீங்க. மீன ராசிக்காரங்க பல் வலி, சொத்தப்பல்லு பல்லு
16:51 கட்டி இருப்பீங்க அது அது வந்திருக்கும் கண்டு இந்த மாதிரி விஷயங்கள் மூட்டு வலி இடுப்பு வலி முதுகு வலி இது எல்லாம் இந்த நேரத்துல சனி அதுக்குதாங்க நான் உங்களுக்கு எக்சர்சைஸ் பண்ணுங்க மெடிடேஷன் பண்ணுங்க அப்படின்னல்லாம் நான் சொல்லிட்டு இருக்கேன் குரு வந்து உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடம் ஐந்தாம் இடம் இந்த வருஷம் சஞ்சாரம் செய்றதுனால பாத்தீங்கன்னா அதான் நான் சொன்னேன் மருத்துவ செலவுகள் வந்தாலும் அதன் மூலமாக உங்களுக்கு உடல் ஆரோக்கியம் கொஞ்சமாவது கண்டிப்பா மேன்மைப்படும். சரிங்களா திருமணம் ஆகாதவர்களுக்கு அந்த குறிப்பா திருமணம் ஆகாத ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் இவர்களுக்கு குறிப்பா அந்த இடைபட்ட மாதங்கள் அதாவது குறிப்பா அந்த ஜூன் மாதத்தில இருந்து அக்டோபர் மாசத்துக்குள்ள பாத்தீங்கன்னா அந்த திருமணம் நடக்கறதுக்கான வாய்ப்புகள்
17:36 நிறையவே இருக்கு. சரிங்களா ஜூன் ஜூலை அக்டோபர் நவம்பர் இந்த மந்தத்துக்குள்ள சரிங்களா வீடு இந்த திருமணம் அமைப்பு அமைப்பு அமைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. ஐயா மீன ராசிக்கார நண்பர்களே உங்களுடைய வசிக்கக்கூடிய வீடு நீங்கள் வாழக்கூடிய வீடு அவங்களுடைய சொந்த பந்தம் உங்கஃபேமிலில இருக்கறவங்க கிட்டயே நிறைய வாக்குவாதங்கள் வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. தயவு செஞ்சு யாரு கிட்டயும் அவசரப்பட்டு வார்த்தைகளை பேசாதீங்க. நிதானமா சொல்லி புரிய வைங்க. தொழில் துறையில இருந்து உங்களுக்கு தொழில் தொழில் அமைப்புகள் தொழில் விஷயத்தில் இருக்கிறவங்க அலைச்சல் இருந்தாலும் வெற்றி இறுதியாக உங்களுக்கு தான் கிடைக்கும். சரிங்களா ஆகவே மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு சனி பகவான் வழிபாடும் உங்களுக்கு
18:22 மனதை எந்த அளவுக்கு பக்குவப்படுத்துகிறீங்களோ அந்த அளவுக்கு நல்ல மாற்றத்தை நீங்க எதிர்காலத்தில் பார்க்கலாம். குருபகவான் வழிபாடு வியாழக்கிழமையானா தொடர்ந்து செய்றது உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கி கொடுக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த பதிவை மீன ராசிக்காரங்க உங்களுக்கு தெரிஞ்ச எல்லா மீன ராசிக்காரர்களுக்குமே ஷேர் பண்ணுங்க. ஏன்னா இந்த நேரத்துல ரொம்ப முக்கியம் இவர்கள் இதெல்லாம் கேட்கறது. ஏன்னா நான்தான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன் ஐயா நல்ல நேரத்துல நீங்க நல்லபடியா சிந்திக்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இதுபோன்ற கெடுபலன்களை பார்க்கக்கூடிய இந்த சூழ்நிலையிலயும் நீங்க நல்லதை பெறக்கூடிய நபரா இருந்துட்டீங்கன்னா இதைவிட வேற என்னங்க வேணும்? நீங்க தாங்க எல்லா நேரத்திலயும் நல்லதை அடையக்கூடிய மனிதன். அந்த சக்தி உங்கள்ிட்ட இருக்குன்னு அர்த்தங்க. தடுமாற மற்றவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும்
19:07 நேரத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தலைமை பண்புள்ள நபரா மாறறீங்கன்னா அப்ப நீங்கதான் வேல்யூவான நபர். நீங்கதான் சக்தி வாய்ந்த நபர். உங்களுக்குதான் அந்த திறமை இருக்கு உங்ககிட்டதான் நிதானம் இருக்கு பொறுமை இருக்கு தெளிவு இருக்கு எல்லாமே இருக்கு. அப்ப அந்த நபரா மாறறதுக்கான முயற்சிகள் தான் இங்க மீன ராசிக்காரங்க எடுக்கணும். திரும்பவும் சொல்றேன் யாரு கிட்டயும் கோவப்பட்டு பேசி சண்டைகளையோ பிரச்சனைகளையோ உருவாக்கிட்டே இருக்காதீங்க. மத்தவங்க என்ன சொல்ல வராங்கன்றத கொஞ்சம் டைம் எடுத்து பொறுமையா நிதானமா கேட்டு நியாயப்படி நடந்துக்கோங்க நியாயப்படி நடக்கும் மீன ராசிக்காரங்க தப்பிச்சுக்குவாங்க நான் சொல்றதுதான் கேட்கணும் நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் அப்படின்னு பேசக்குள்ள பேசக்கூடிய மீன ராசிக்காரங்க பலவித இண்ணல்களை கண்டிப்பா பார்க்கக்கூடிய சூழ்நிலையாதான் இருக்கப்போகுது. சனிபகவான்
19:53 உங்களுக்கான சரியான அந்த அந்த வாழ்க்கை அனுபவங்களை கொடுக்க போறாரு அப்ப நல்லதை பெறக்கூடிய மனிதனா மாறறது ரொம்ப ரொம்ப நல்லது. இதனால் இப்ப புரியுதுங்களா இந்த பதிவு ஏன் உங்க கண்ணல பட்டுச்சுன்னு இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருச்சுனாவே நான் இப்பவும் சொல்றேன். நல்லது நடக்கும் உங்களுக்கு. அது நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதனா நீங்க மாறுவீங்க. இந்த பதிவை எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே. நன்றி.