0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நல்லது தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான் இந்த நல்லதெல்லாம் உங்க கண்ணல படுது. நம்ம எதை தேடுறோமோ அதுதாங்க நம்ம கையில கிடைக்கும். அதுமட்டும் இல்லாம இப்ப தினம்தோறும் எல்லா ராசிக்காரர்களுமே என்ன பதிவு தினந்தோறும் வரப்போகுது என்னென்ன தகவல்கள் இன்னைக்கு கொடுக்க போறாரு அப்படின்னு சொல்லி நிறைய பேருடைய எதிர்பார்ப்பு நம்ம பதிவுகள் மீது அதிகமாயிருச்சு. ஏன்னாவாட்ல ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே உங்களுடைய வாய்ஸ் ரெக்கார்ட அனுப்பிட்டே இருக்கீங்க. சரிங்களா எனக்கு வந்து இந்த ராசி இந்த ராசிக்கான பலன்கள் இன்னைக்கு சொல்லுங்க அப்படின்னு சொல்லி கேட்டுட்டு இருக்கீங்க ஐயா கொடுக்கக்கூடிய ஒவ்வொரு கணிப்புகளும் இந்த பதிவை பார்க்க கூடியவருடைய மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தும் இவை யாவும்
0:47 நல்லதை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும். இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. மற்ற எல்லா இடங்களலயும் மற்ற எல்லா பதிவுகளலயும் பார்க்கக்கூடிய மாதிரி வெறும் ஜோதிட கணிப்புகள் மட்டும் நம்ம தர்து கிடையாது. ஜோதிட கணிப்போட சேர்த்து பிளஸ் இந்த பிரபஞ்சத்தின் சில ஆக்டிவிட்டீஸ் நம்ம கொடுக்கிறோம். அதனாலதான் நம்மளுடைய பதிவுக்கு இந்த அமோக வரவேற்பு கடல் கடந்து பல பேருடைய மனதில் நம்முடைய பதிவு இடம் பெற்றதுக்கு காரணம் இதுதான். ஏன்னா இதுவரைக்கும் நீங்க பல ஜோசிய வீடியோக்கள் பார்த்திருப்பீங்க. அதுல கிரகநிலை மாற்றங்கள் பலன்கள் பரிகாரங்கள் இதை மட்டும்தான் பார்த்திருப்பீங்க. ஆனா நாம் கொடுக்கக்கூடிய கணிப்புகள் உங்களுடைய மனசாட்சியாக உங்க நண்பனாக உங்க சகோதரனாக என்னுடைய வார்த்தைகள் உங்கள் ஆள் மனதில் நிற்கும். அந்த ஆள் மனதில் நிற்கக்கூடிய வார்த்தைகள் அதிர்வலைகளை உருவாக்கி நல்லது
1:33 கொண்டு வந்து சேர்க்கும். 10 வருடத்தின் கஷ்டம் முடிகிறது மிதுன ராசிக்காரர்கள். ஐயா இந்த பதிவு மிதுன ராசிக்காரங்க உங்க டைரி ஏதாவது எழுதுற பழக்கம் இருந்தா நோட் பண்ணி வச்சுக்கோங்க. இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கு நான் திரும்பவும் சொல்றேன் நீங்க யார் என்பதை இனிமேதான் காட்டப்போகுது. உங்க லைப்ல இதுவரை நீங்க பார்த்த கஷ்டங்கள் துயரங்கள் அனைத்திற்கும் ஒரு விடையா இந்த பதிவு இருக்கும்னு நான் நம்புறேன். ஏன்னா இந்த வரக்கூடிய இந்த ஆகஸ்ட் மாதத்தில கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன தரப்போகுது அப்படின்றதையும் பார்க்க போறோம். அதனோட சேர்த்து இந்த கிரகநிலை மாற்றங்கள்ல இது போன்ற பலன்களை பெறும் பொழுது நல்லதை மேலும் மேலும் நம்ம லைஃப்ல கொண்டுவர பிரபஞ்சம் மூலமா நம்ம அடையக்கூடிய சில விஷயத்தையும் நம்ம கொடுக்க போறோம். அதனாலதான் நம் பதிவுகள் உங்களுக்கு உங்க
2:18 லைப்ல 100% மேட்ச் ஆகறதுக்கு காரணம் இதுதான். நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயங்களைதான் நம்ம தரோம். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி ஏன்னா போன பதிவுல பாருங்க மேஷ ராசிக்காரங்களுக்கு மாய கண்ணாடின்னு சொல்லி ஒரு ஒரு இன்பர்மேஷன் நம்ம கொடுத்தோம். அது பயங்கர வரவேற்பு. பார்த்தவங்க எல்லாருமே அப்ரிஷயேட் பண்ணிருந்தீங்க. எனக்கு உண்மையிலுமே ரொம்ப சந்தோஷம். இதைதான் நான் எதிர்பார்த்தேன். கொடுக்கக்கூடிய கணிப்புகள் எந்த அளவுக்கு சீரியஸ்னஸா எந்த அளவுக்கு இம்பார்ட்டன்ட் அது அதன் மூலம் வரக்கூடிய மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றங்கள்ன்றத உணர்ந்துட்டீங்கன்னாவே போதும். நல்லதை அடைய நீங்க தயாராயிட்டீங்கன்னு அர்த்தம். சரிங்களா? இப்ப மிதுன ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். பாக்குறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பராணி எப்படி நம்முடைய பதிவுகள் மீது எல்லாருக்கும் மரியாதையும் நம்பிக்கையும் இருக்கோ அதே மரியாதையும் நம்பிக்கையும் இந்த மூலிகை சாம்பராணில நீங்க கொடுத்துட்டு இருக்கீங்கன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி இந்த ஆடி
3:05 மாதத்துலதான் நிறைய பேர் வாங்கிட்டு இருக்கீங்க அது குறிப்பா இந்த ஆடி ஆபர்ல பாத்தீங்களா வேற யாருமே உங்களுக்கு இந்த மாதிரி ஒரு ஆபர் தரவே மாட்டாங்க நம்ம ஏன் தரோம்னா நம்ம சேனல் சந்தாதாரர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கையும் மரியாதையும் அன்பும் இருக்கு ஏன்னா இதுக்கு முன்னாடி நம்மகிட்ட ஆன்மீக பொருள் வாங்குனவங்களுக்கும் தெரியும் எவ்வளவு விலை கம்மியா கொடுத்தோம் சில பேருக்கு சொன்ன அளவை விட அதிகமாவே அனுப்பி இருக்கோம் ஆன்மீக பொருட்கள் சரிங்களா ஏன்னா நாம் கொடுக்கக்கூடிய ஆன்மீக பொருட்கள் அனைத்தும் ஒரிஜினல் தான் விளையக்கூடிய இடத்தில இருந்தே நம்ம எடுக்கறதுனால உங்களுக்கு நீங்க ஒன்னு நீங்க இப்ப ஒன்னுல ஆபர்லயே பாருங்க இந்த ஆடி மாத ஆபர்லயே 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு அஞ்சு பாக்கெட் வாங்கக்கூடிய நபர்களுக்கு 100 கிராம் பாக்கெட் அஞ்சு வாங்குறவங்களுக்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் 11 சிவப்பு குண்டின் மணி அப்படியே இலவசமா கொடுத்துறோம் 10 பாக்கெட்
3:51 வாங்குறவங்களுக்கு பாருங்க ராஜ கோமதி சக்கரம் ஒன்னு, மகாமேறு சங்கு ஒன்னு, ரெண்டு விஷ்ணு சக்கரம், 11 சிவப்பு குண்டின் மணி இது எல்லாமே ஃப்ரீயா கொடுத்துறோம். இப்ப நான் எது ஃப்ரீன்னு சொன்னேனோ அந்த இலவசமா கொடுக்கக்கூடிய ஆன்மீக பொருட்களை நீங்க ஆன்லைன்ல போய் ஆர்டர் பண்ணீங்கன்னா கண்டிப்பா 800ல இருந்து 900 வரைக்கும் வந்துரும். ஆனா அதை நம்ம அப்படியே முட்டிலும் இலவசமா தரும். அந்த ஸ்டாக் இருக்கற வரைக்கும் நம்ம கொடுத்துறோம். சரிங்களா? ஐயா ஜோதிட கணிப்புகள் நம்மிடம் பார்த்தவர்களுக்கும் தெரியும். ஆன்மீக பொருட்கள் வாங்குனவங்களுக்கும் தெரியும். நம்ம பதிவுகளை தொடர்ந்து பார்த்துட்டு இருக்கறவங்களுக்கும் தெரியும். நம்ம சேனல் மேல ஒரு மதிப்பு மரியாதை நம்பிக்கை இருக்கு. அதனாலதான் நம்ம கொடுக்கக்கூடிய ஒவ்வொரு கணிப்புகளும் ரொம்ப இம்பார்ட்டண்டா கொடுக்குறோம். பாக்குறவங்க எல்லாருக்கும் நிச்சயமா மாற்றங்கள் வரணும்ன்றதுக்காகதான் இவ்வளவு டைம் எடுத்து நேரம் எடுத்து நேர பற்றாக்குறை இருக்கும் போதும் உங்களுக்கான கணிப்புகளை கொடுக்கிறோம். சரிவாட்ப் நம்பர் இதுதான்.
4:36 பாருங்க நான் உங்களுக்கு தெளிவா காட்டிறேன் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணிட்டு உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சில பேர் வந்து சில பேர் ஒருத்தர் ரெண்டு பேர்தான் கமெண்ட்ல வந்து சாம்பராணி விற்பனைக்காக இதெல்லாம் பேசுறீங்களான்ற மாதிரில்லாம் சொன்னீங்க ஐயா நான் இதுக்கு மேல என்னத்த நான் சொல்றது? அதுதான் நான் சொல்றேன். இப்ப ஒரு நம்ம லைஃப்ல நீங்க எல்லாத்தையும் சந்தேகமா பாத்தீங்கன்னா எல்லாமே சந்தேகம்தான். நான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன். ஒரு விஷயம் இருக்குன்னா இருக்கு. நீங்க நம்புனா அந்த நம்பிக்கைதான் அந்த விஷயத்துல ஒரு ஒரு மேஜிக் மாதிரி அந்த இடத்துல வந்து ஒரு விஷயம் இருக்குன்றத உங்களுக்கு உணர்த்தும். நீங்க நம்பலன்னா அங்க உண்மையான விஷயமாவே இருந்தாலும் அது உங்களுக்கு கனெக்ட் ஆகாது. அதுதான் மனரீதியாக வரக்கூடிய மாற்றங்கள். ஆகவே இந்த மூலிகை சாம்பிராணி விருப்பப்படுறவங்க வாங்கிக்கோங்க. யாருக்கும் நம்ம கம்பல்
5:23 பண்ண போறதே கிடையாது. அது மட்டும் இல்லாம இந்த சாம்பராணி வாசனைக்கான சாம்பராணி எல்லாம் கிடையாது. கடையில சாம்பராணின்னு சொல்லி விக்கிறாங்க. என்ன இருக்கு என்ன எதுன்னா நமக்கு தெரியாது அதுல என்ன மிக்ஸ் பண்ணி இருக்காங்கன்னா தெரியும். ஆனா நாம கொடுக்கக்கூடிய மூலிகை சாம்பராணி கெட்டத விளக்கிட்டு நல்லத உள்ள கொண்டு வர்துக்கான சாம்பராணிதான். சரிங்களா ஏன்னா இதுல ஆட் பண்ணிருக்க மூலிகைகள் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை. ஒவ்வொரு மூட ஒவ்வொரு முறை வீட்ல போடும்போதும் ஹோமம் வளர்த்த அந்த ஒரு பலனை பெறலாம். சரிங்களா சரி இப்ப மிதுன ராசிக்கு பாத்துருவோம். ஐயா மிதுன ராசிக்காரர்கள் குறிப்பா இந்த ஆகஸ்ட் மாதம் ஏன்னா நிறைய பேர்வாட்ல கேட்டது இந்த சுக்கிர பகவானுடைய அமைப்பை பத்திதான் கேட்டிருந்தீங்க. ஏன்னா சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22ஆம் தேதி மிதுன ராசியில இருந்து கடக ராசிக்கு வராங்க. கன்னில கன்னி ராசியில செவ்வாய், கும்ப ராசியில ராகு, மீன ராசியில சனி பகவான் இவங்க எல்லாமே வக்கரமா இருக்காங்க. அந்த வகையில இந்த
6:10 ஆகஸ்ட் மாதத்துல மிதுன ராசிக்காரர்களுக்கு குருவும் சுக்கிரனும் வந்து அமர்ந்துருக்காங்க. ராசியில குரு மற்றும் அமர்ந்திருப்பது அமர்ந்திருப்பது போது பாத்தீங்கன்னா இந்த அசதி நல்லா பாருங்க மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அழுப்பா இருக்கும். உடம்பு அப்படியே அடிச்சு போட்ட மாதிரி இருக்கும். அசதியா இருக்கும். ரொம்ப டயர்டாஃபீல் பண்ணுவீங்க. ஐயா மிதுன ராசிக்காரர்கள் யார்? இவர்கள் வாழ்க்கை முறை எப்படின்றத நம்ம போன பதிவுகளலயே தெளிவா விவரமா பார்த்தோம். பல பேர் இதை பார்த்து அதிர்ச்சி ஆயிட்டீங்க. என்னங்க என் பக்கத்துல இருந்தே சொன்ன மாதிரி சொல்லி இருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கமெண்ட் செக்ஷன்ல போய் பார்த்தீங்கன்னா தெரியும். நமக்கு வரக்கூடிய கமெண்டுகள் எல்லாம் பல பேர் அதிர்ச்சியாகதான் கமெண்ட் போடுவாங்க. என்னங்க அப்படியே சொல்லிட்டீங்க அப்படின்னு சொல்லி மிதுன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு இப்ப பாருங்க அந்த கிரக நிலை மாற்றங்கள் வச்சு நான் சொல்லிட்டு அடுத்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லுவேன். அது பாருங்க அடுத்த இதுவரைக்கும் உங்க லைஃப்ல கடந்த 10 வருஷம்
6:56 நீங்க பட்ட கஷ்டத்தை இந்த ஒரு வீடியோ மூலமா அது எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு நீங்க உங்க லைப்ல நிரந்தர ஒரு முன்னேற்றத்தை பெறுவீர்கள். இங்க மத்த YouTube சேனல்கள்ல வீடியோக்கள் எல்லாம் வர மாதிரி திடீர் பணவரவு திடீர்னு லட்சாதிபதி கோடீஸ் இதெல்லாம் நம்ம என்னைக்குமே சொல்ல மாட்டோம். நடைமுறையில எது சாத்தியமோ இந்த கஷ்டத்தை பார்த்தாதான் அந்த முன்னேற்றத்தை நீங்க பார்க்க முடியும்னா அதை நான் ஓப்பனாவே சொல்லிருவேன். ஆமாங்க கஷ்டம்தான். இருக்கும்தான் அதை தாண்டிதான் ஆகணும். ஆனாதான் அது இடத்துக்கு போனாதான் நீங்க அந்த நல்லதை அடைய முடியும். அதுதான் நிரந்தரமானது. நான் சும்மா உங்களுக்கு இந்த டைம் வந்து உங்களுக்கு திடீர் யோகங்க கூரை பெச்சிட்டு பணம் கொட்டும் லாட்டரில பணம் விழு இதெல்லாம் நம்ம என்கரேஜ் பண்றதே கிடையாது. ஏன் எவ்வளவு பேர் இப்ப கூட நிறைய பேர் வாட்ப்ல அவங்க ஜாதகத்தை அனுப்பி எனக்கு ராசி எனக்கு எதுங்க அதிஷ்டம் எனக்கு எந்த நம்பர் வாங்கினா
7:42 அதிஷ்டம் அப்படி இப்படின்னு என்னென்னமோ கேட்டுட்டு இருக்காங்க. நான் பல பதிவுகள்ல சொல்லிட்டேன் உண்மையான நிலையான அதிஷ்டம் எது தெரியுங்களா உங்க உழைப்புக்கான முழுமையான பலன் உங்களுக்கு வந்து நீங்க முன்னேறிட்டீங்கனாவே அதுதான் நிலையான அதிஷ்டம். சரிங்களா அப்ப மிதுன ராசிக்காரர்களுக்கு பாருங்க குரு சுக்கிர யோகம் பணத்தை தரக்கூடிய சுக்கிரனும் குருவும் ராசியில் இருப்பதுதான் இந்த முறை மிதுன ராசிக்காரர்களுக்கு கடவுள் கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு. நீங்க நான் திரும்பவும் சொல்றேன் YouTubeல அந்த மாசம் நிலைமை மாறிரும் இந்த மாசம் நிலைமை மாறிரும் ராஜயோகம் வந்துரும். திடீர்னு யாரோ ஒருத்தர் வந்து உங்க லைஃப்குள்ள வந்து மாற்றத்தை கொடுப்பாங்க நல்லதை கொடுப்பாங்க 1008 பதிவுகள் இந்த மாதிரி இருக்கு நீங்களும் பார்த்துட்டுதான் இருக்கீங்க முழுமையான மாற்றம் உண்மையிலுமே உங்க லைஃப்குள்ள வேணும்னா அந்த மாற்றம் உங்களிடம் தான் ஆரம்பமாகணும். அப்போ கிரகநிலை மாற்றங்கள்
8:28 இந்த நேரத்துல நல்லத கொடுக்கறதுக்கு தயாரா இருக்குன்னா நீங்க எப்படி ஒரு பங்கஷன்ன்னா எப்படி நம்ம தயாராகி ரெடியா மேக்கப் பண்ணி ரெடியா நிக்கிறோம் பாத்தீங்களா அப்படி நீங்க தயாராகி நிற்க வேண்டிய நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம். ஏன்னா கடந்த காலங்கள் நீங்க பார்த்த விஷயங்கள் இழப்புகள் அவமானப்படுத்த உங்கள சில இடத்துல அவமானப்படுத்தி இருப்பாங்க உங்கள டென்ஷன் படுத்தி இருப்பாங்க ஏன் உங்களுடைய குடும்பத்திலேயே உங்களை புரிஞ்சுக்காத நபர்கள் நிறைய பேர் இருப்பாங்க சரிங்களா கூட பிறந்தவங்கல்லாம் இருந்தா அந்த அளவுக்கு உங்களுக்குஃேவரபிளாவே இருக்க மாட்டாங்க இதெல்லாம் மிதுன ராசிக்காரர்கள் அவங்களுடைய வாழ்க்கை துயரங்கள் இதெல்லாமே இதெல்லாம் வந்து அவங்க மனசுல போட்டு போட்டு அப்படியே குழப்பிட்டு இருப்பாங்க என்னடா லைப் யாருமே சரியா புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே நம்மள அப்படின்னு சொல்லி அதாவது வைரம் இருக்கு பாத்த பாத்தீங்களா வைரம் வைரம் விலைமதிப்பு இல்லாதது. அந்த வைரம்
9:13 எங்க இருக்கணுமோ அங்க இருந்தாதான் அதுக்கு மதிப்பு அதிகம். அது மதிப்பு தெரியாதவர்கள் கையில இருந்ததுன்னா அந்த வைரத்துக்கான வேல்யூவே அவங்களுக்கு தெரியாது. கால்ல மிதிச்சிட்டு போயிருவாங்க. அப்படிதான் மிதுன ராசிக்காரங்க. மிதுன ராசிக்காரர்கள் குணத்திலும் எண்ணத்திலும் வைரத்தை போன்ற ஜொலிப்பவர்கள். ஆனா என்னன்னா அவர்களை சுற்றி இருப்பவர்கள் சரியான நபர்களாக இல்லாத பட்சத்தில் தான் இவங்க தன்னுடைய வாழ்க்கையில தொடர்ந்து பார்க்கக்கூடிய இண்ணல்களால ஒரு கட்டத்துக்கு மேல அப்படியே ஃுல்லா அவங்க ஒரு நெகட்டிவ்வான வைப்ரேஷன் இவங்களை ஆக்கிரமிப்பு பண்ணிரும். எதை தொட்டாலும் ஃபெயலியர் எதை தொட்டாலும் தடங்கள் இதெல்லாம் பாத்துட்டு இருப்பாங்க. இந்த காலகட்டம் விரையாதிபதியாகவும் சுக்கிரன் இருக்கார். அதையும் நம்ம நோட் பண்ணனும். வெளிநாடு யோகம், இடமாற்றம், நிறுவன மாற்றம் இதெல்லாம் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. ஆல்ரெடி மிதுன
9:59 ராசிக்காரர்கள் வேலையில இருந்தா சரிங்களா அதேபோல மல்டிநேஷனல் நிறுவனங்கள்ல வேலை கிடைக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. சரிங்களா அதேபோல பெரிய அளவில் சம்பாதிக்கணும்ன்ற எண்ணம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் நடுவுல அவங்களுக்கு மத்தியில அவங்க முன்னாடி கௌரவமா மிகப்பெரிய ஒரு ஒரு வாழ்க்கை வாழ்ந்து காட்டணும்ன்ற எண்ணம் இந்த காலகட்டம் அதிகரிக்கும். சரிங்களா பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் அதாவது பாத்தீங்கன்னா கேது பகவான் மூன்றில் அமர்ந்திருப்பதால நல்ல நன்மைகள் கிடைக்கறதுக்கான நேரமும் இருக்கு அதேபோல ஒரு விஷயத்தை நீங்க கவனமா இருக்கணும் மிதுன ராசிக்காரங்க ஐயா அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்ட்ட எந்த விஷயத்தையும் ஷேர் பண்ணாதீங்க இந்த பதிவை பார்க்கக்கூடிய மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவா சொல்றேன் நீங்க உங்க அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் உங்கள்
10:47 வீட்டில நடக்கக்கூடிய விஷயங்களோ அல்லது உங்க வருமானம் ரீதியாவோ வேலை ரீதியாவோ எதையும் வெளியில ஷேர் பண்ணாதீங்க சரிங்களா பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க தனக்கு வாழ்க்கையில் நடந்த நல்லது இனி வரக்கூடிய விஷயங்கள் அடுத்து என்ன பண்ண போறேன் இதுன்றத எல்லா விஷயத்தையும் வெளியில சொல்லி சொல்லி சொல்லி சொல்லிதான் பலபேருடைய கண்பார்வைகள் உங்க மேல இருக்கு. அதனாலதான் நீங்க எதை தொட்டாலும் தடங்கள் தாமதங்களே வருது. இந்த காலகட்டம் விநாயக பெருமான் வழிபாடு விநாயகர் தான் கை கொடுப்பார். முடிஞ்ச அளவுக்கு பாருங்க. வாய்ப்பு கிடைச்சா பிள்ளையார் பட்டி போயிட்டு வருது. அற்புதமான நன்மைகளை ஏற்படுத்தும் மிதுன ராசிக்காரர்களுக்கு. விநாயகர் படத்தை பர்ஸ்ல வச்சுக்கோங்க. சரிங்களா அதேபோல ஆறுக்குரிய செவ்வாய் நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கார். வீட்டில் இருக்கும் நல்லா பாருங்க. வீட்டை கொஞ்சம் ஆல்டர் பண்ணனும்ன்ற எண்ணம்
11:33 அதிகரிக்கும். சகோதர வகையில் பகை ஏற்படுறதுக்கான வாய்ப்பும் இருக்கு. அதான் நான் சொல்லிட்டேனே ஆரம்பத்திலயே பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்க கூட பிறந்தவங்க இவங்கள புரிஞ்சுக்கவே மாட்டாங்க. அதனாலயேதான் மிதுன ராசிக்காரர்கள் ஒரு கட்டத்துக்கு மேல எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி நிக்கறதுக்கு ஒதுங்கி ஓரமா நின்னுக்கலாம்ன்ற மைண்ட்செட்டுக்குல்லாம் வந்துருவாங்க சரிங்களா நான்கில் அமர்ந்திருக்கும் செவ்வாயை பக்கர சனி பார்க்கார் சரிங்களா வாகனங்களில் பழுது. நல்லா பாருங்க வண்டி போயிட்டே நல்லா வண்டி ஓடிட்டு இருக்கும். திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல. வண்டி ஸ்டார்ட் ஆகாது திடீர்னு பஞ்சர் ஆகிறது ஏதோ ஒரு வகையில ஒரு செலவை கொண்டு வந்து இழுத்துட்டு வந்து இந்த வண்டி வாகனங்கள் விடும். அதேபோல மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே பாத்தீங்கன்னா சிறு சிறு பிரச்சனைகள் ஏன்னா செவ்வாய் நான்காம் இடத்தில் அமர்ந்துள்ளதால சனியும் பார்ப்பதால கண்டிப்பா சகோதரர்களிடையே கூட பிறந்தவங்க கிட்ட கருத்து வேறுபாடுகள் இந்த நேரம் நிச்சயமா உருவாகும். சரிங்களா இதை நீங்க
12:21 பார்த்திருப்பீங்க இந்த கருத்து வேறுபாடு உங்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்திட்டு இருக்கும். சுக்கிரன் ராசியில் அமர்ந்திருப்பது நல்லா பாருங்க வாழ்க்கையில அதான் சொல்றேனே ஒரு பக்கம் பிரகாசத்தை தரக்கூடிய சில வழிகளும் இருக்கு. இன்னொரு பக்கம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே பிரச்சனைகள் சண்டைகள் வந்து மனநிம்மதி கெடுப்பதற்கான சில விஷயங்களும் இருக்கு. இரண்டையுமே நீங்க பபேஸ் பண்ணறதுக்கு இப்ப நீங்க தயாரா இருக்கணும். ஆனா இதுல என்னன்னா முடிஞ்ச அளவுக்கு வீட்ல சண்டை பிரச்சனை வராங்கன்னா நீங்க உங்களை நீங்க கட்டுப்படுத்திட்டு பொறுமையை கடைபிடிக்கிறது மிக மிக அவசியம். ஆனா நீங்க ஒரு விஷயத்தை மைண்ட்ல வச்சுக்கணும். குருவும் சுக்கிரனும் உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் காப்பாத்திடுவாங்க. கவலைப்பட தேவையில்ல பயப்பட தேவையில்ல சரிங்களா அதேபோல நான்காம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பது சொத்துக்கள் நிலம் வாங்குறதுக்கான யோசனைகளும் வரும்.
13:08 சரிங்களா இதனால நிலம் வாங்கணும் வீடு வாங்கணும்ு நினைச்சா கண்டிப்பா உங்களுடைய சுய ஜாதகத்தை இந்த நேரத்துல பார்த்தே ஆகணும். பார்த்துட்டு அதற்கான நேரமா காலமான்றத ஒரு வாட்டி நீங்க அனலைஸ் பண்ணிக்கணும். அதேபோல மிதுன ராசிக்காரர்களுக்கு தற்பொழுது பண ரீதியாதான் பிரச்சனை அதிகமா இருக்கும். இந்த பதிவை பார்க்கறவங்களுக்கு தெளிவா நான் சொல்றேன். உங்களுக்கு பொருளாதார ரீதியா நீங்க சாட்டிஸ்பையா இல்ல குறைபாடுகள் இருக்கு இன்னுமே இருக்கு. சரிங்களா ஏன்னா அந்த பொருளாதார ரீதி பண ரீதியா வச்சுதான் உங்களை எடை போட்டுட்டு இருக்காங்க. உங்கள நிறைய பேர் உங்களை அவாய்ட் பண்றதுக்கு காரணம் நீங்க பொருளாதார ரீதியா ஸ்ட்ராங்கா இல்லன்னா அதான் இது பொதுவான விஷயம்தானே பணம் இருந்தா சொந்த பந்தம் எல்லாம் ஓடி வருவாங்க. நமக்கு இம்பார்ட்டன்ட் கொடுப்பாங்க. நம்ம சொல்றதை கேப்பாங்க. ஆனா இந்த பணம் மட்டும் இல்லாத நபரா இருந்துட்டோம்னா நம்ம எவ்வளவுதான்
13:54 நல்லவர்களா இருந்தாலும் நல்லதே சொன்னாலும் அத வந்து நம்ம யாரும் நம்மள கண்டுக்கவே மாட்டாங்க ஐயா இங்க மத்தவங்க நம்மள மதிக்கணும் கௌரவமா பார்கணும் அவங்க முன்னாடி நம்ம கெத்தா பந்தாவா இருக்கணும்ன்றதுக்காக எல்லாம் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நம் அன்றாட தேவைக்காக நம் வாழ்க்கையில நம்ம மகிழ்ச்சியா இருப்பதற்காகவாது நம்ம பணம் சம்பாதிச்சுதான் ஆகணும். சரிங்களா மத்தவங்களுக்காகல்லாம் உங்களுக்காகவாது நீங்க அதை செஞ்சுதான் ஆகணும். சரிங்களா அப்படின்றப்ப மிதுன ராசிக்காரர்கள் நான் திரும்பவும் சொல்றேன் பண ரீதியா பிரச்சனை இருக்கு. இதுக்கு நீங்க இப்ப நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்கள் இவ்வளவு நேரம் நான் சொன்னத விட கொஞ்சம் இம்பார்ட்டன்ான விஷயங்கள். இதுதான் மிதுன ராசிக்காரங்க யாருன்றத ப்ரூவ் பண்ண போகுது. இதுதான் உங்க மனசுக்குள்ள இந்த வார்த்தைகள் இப்ப நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் ஆள் மனசுக்குள்ள புகுந்து ஒன்னு ஏதோ ஒன்னு
14:41 பண்ணும் பாருங்க இப்ப சரிங்களா அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்து பாருங்க என்னன்னா முதல் விஷயம் ரெடியா இருங்க சொல்றத கேளுங்க மிதுன ராசிக்காரங்க முதல் விஷயம் என் வாழ்க்கையை நான் உருவாக்குகிறேன் என்று செல்வந்தர்கள் நினைப்பார்கள் மிதுன ராசிக்கார நண்பர்களே நல்லா நோட் பண்ணிக்கோங்க ஏன் இத முக்கியமா இந்த வார்த்தைய உங்களுக்கு சொல்றேன்னா இதுக்கு முன்னாடி மிதுன ராசிக்காரர்களுக்கு நம்ம சொன்ன பதிவுகள் பார்த்தவங்களுக்கு தெரியும். மிதுன ராசிக்காரர்கள் தன்னுடைய வாழ்க்கையில சில விஷயங்களுக்கு மற்றவர்களை சார்ந்துதான் நீங்க இருந்திருப்பீங்க. மத்தவங்களுடைய ஹெல்ப் தேவைப்பட்டிருக்கும். அவங்க இருந்தாதான் ஒரு விஷயம் நடக்கும்ன்ற சூழ்நிலைதான் பெரும்பாலும் மிதுன ராசிக்காரங்கஃபேஸ் பண்ணி இருப்பீங்க. அதனாலதான் நீங்க நினைச்ச அந்த முழுமையான முன்னேற்றத்தை அடைய முடியாம தடுமாறிட்டு இருக்கீங்க.
15:26 அப்போ உங்களுக்குத்தான் இந்த வார்த்தை தேவை. என்ன வார்த்தைன்னா என் வாழ்க்கையை நான் உருவாக்குகிறேன் என்று பொதுவாவே உண்மையிலுமே செல்வந்தர்கள் பணக்காரர்கள் நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். என்ன தெரியுங்களா? என்னுடைய வாழ்க்கையை நான்தான் உருவாக்கிட்டு இருக்கேன்னு நினைப்பாங்க. ஐயா இந்த ஒரு வார்த்தை உங்கள் மனதிற்குள் பலவிதமான சேஞ்சஸ் உள்ள கொண்டு வரும். ஏன் தெரியுங்களா உங்கள் மீது உங்களுக்கே இருக்கக்கூடிய நம்பிக்கை என்னன்றது உங்களுக்கு உணர்த்தும். அதாவது இந்த வார்த்தையை உங்க மனசுக்குள்ள நினைச்சுட்டே இருங்க. இதற்கான அர்த்தம் என்ன? இதற்கான வேல்யூ என்னன்றத புரிஞ்சுக்கோங்க. என் வாழ்க்கையை நான் உருவாக்குகிறேன். வாழ்க்கை எனக்கு தருது அப்படின்னு நினைச்சிட்டீங்கன்னா அதுதான் நீங்கள் ஏழ்மையை நோக்கி போவதற்கு
16:11 போவதற்கான சிந்தனை. அந்த ஏதோ அதுதான் சொல்றோம்ல நம்ம நினைப்போம் என்ன நினைப்போம் என்னமோ வாழ்க்கை போகுது இந்த வாழ்க்கை என்னன்னே எனக்கு தெரியல. ஏதோ அப்படின்னு சொல்லி வர்றதை தடுமாறி ஏற்றுக்கொள்ள கூடியவர்கள் ஏழ்மையை ஏழ்மையான சூழ்நிலைக்கு போகிறார்கள். ஆனா அடுத்து என்ன நடக்கணும் என்பதை தான் முடிவு செய்து அதை தன்னுடைய லைப்குள்ள கொண்டு வரவங்க தான் வாழ்க்கையை உருவாக்குகிறார்கள். மிதுன ராசிக்காரங்க இனிமே உங்க வாழ்க்கையை நீங்க உருவாக்க கூடிய நபர்களுடைய லிஸ்டுக்கு வாங்க. தயவு செஞ்சு அந்த லிஸ்டக்குள்ள வந்துட்டீங்கன்னா அடுத்த கட்டத்துக்கு நீங்க முன்னேறிருவீங்க. ஏதோ வாழ்க்கை என்னமோ போது என்ன கொடுக்குதோ கடவுள் என்ன தராரோ அத நான் வாங்கிக்கிறேன் போன்னு இருந்துட்டீங்கன்னா அதுதான் சொல்றேனே அதுவே போதும் உங்க நீங்களே உங்க தோல்வியை ஒத்துக்கிட்ட மாதிரி சரிங்களா அப்ப முதல் சிந்தனை
16:59 செல்வத்திற்கான சிந்தனை என்ன தேவை மிதுன ராசிக்காரங்களுக்கு என் வாழ்க்கையை நான் உருவாக்குகிறேன். இதை முதல்ல உங்க உங்க வீட்ல அல்லது வேலை செய்யக்கூடிய இடத்துல ஒரு பெரிய ஒயிட் ஷீட்ல எழுதி உங்க கண்ணு முன்னாடி பெருசா எழுதி ஒட்டுங்க. பெருசா எழுதி மிதுன ராசிக்காரங்க உங்க கண் பார்வையில தினமும் படணும். என் வாழ்க்கையை நான் உருவாக்குகிறேன். என் வாழ்க்கையை நான் உருவாக்குகிறேன். திரும்புற பக்கம் எல்லாம் இனிமே உங்களுக்கு இந்த வார்த்தை உங்கள் மனதில் ஒளிச்சுக்கிட்டே இருக்கணும். இது எப்படி உங்களுக்கு உங்க அந்த வைப்ரேஷன் எப்படி உங்க மனசுக்குள்ள பூந்து வேலை செய்யுதுன்றத இப்ப நீங்க பார்ப்பீங்க. அடுத்து பாத்தீங்கன்னா நல்லா நோட் பண்ணிக்கோங்க. தங்களை ஒருபோதும் பலிகாடாக கருதுவது இல்லை. நல்லா நோட் பண்ணிக்கங்க. இதுதான் ரொம்ப முக்கியம்.
17:46 ஏன்னா இது மிதுன ராசிக்காரர்களுக்கு மிக மிக தேவையான ஒரு கோட்பாடு. செல்வத்தின் கோட்பாடு ஏன் தெரியுங்களா ஐயா மிதுன ராசிக்கார நண்பர்களே இப்ப நான் ஒரு விஷயத்தை சொன்னா நீங்க அதிர்ச்சி ஆயிடுவீங்க. என்ன தெரியுமா? வேலை, வருமானம், சொந்த பந்தம், நண்பர்கள் எல்லா இடத்திலயும் உங்களைதான் பயன்படுத்தி இருப்பாங்க. நல்லா நோட் பண்ணி பாருங்க. உங்களைதான் யூஸ் பண்ணி இருப்பாங்க. அவங்க தேவைக்குதான் யூஸ் பண்ணி இருப்பாங்க. இதுதான் இந்த ஒரு மனநிலை நீங்க உங்களுக்கே இருக்கும். உங்களுக்கே மிதுன ராசிக்காரர்களுக்கு மைண்ட்ல இருக்கும். நம்மள பயன்படுத்திக்கிறாங்கப்பா. நம்மள டைமுக்கு சரியா என்ன பேசுனா நம்ம செய்வோம். என்ன சொன்னா நம்ம பண்ணுவோம். எந்த இடத்துல நம்ம வீக்கா இருக்கோம் அப்படின்றத புரிஞ்சுக்கிட்டு நம்மள கரெக்டா பயன்படுத்திக்கிறாங்கன்ற ஒரு எண்ணம் எந்நேரம் மிதுன ராசிக்காரருடைய மைண்டுக்கு வந்திருக்கும். அதை
18:31 உடைக்கிறீங்க. அந்த மைண்ட்செட்ட இப்ப நீங்க உடைக்கணும் என்னன்னா செல்வந்தர்களை போல அவர்கள் அப்படிதான் நினைப்பாங்க. செல்வந்தர்கள் எப்படி நினைப்பாங்கன்னா தங்களை ஒருபோதும் பலிகாடாக கருத மாட்டார்கள். சரிங்களா நல்லா புரிஞ்சுக்கணும் நம்மள மத்தவங்க பயன்படுத்திக்க கூடிய அந்த வாய்ப்பை தராதீங்க இனிமே சரிங்களா அதேபோல நீங்கள் அடுத்த விஷயம் நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா உங்களுடைய கையை எடுத்து உங்களுடைய இதயத்தின் மீது வைத்து நல்ல இதெல்லாம் நீங்க பண்ணுங்க நான் சொல்றத எல்லாம் இவன் என்னமோ உளறிட்டு இருக்கான்னு நினைக்காதீங்க இது மனரீதியா உளவியல் ரீதியா உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் நீங்களே பார்ப்பீங்க உங்க ஜாதக இல்லாத சில அமைப்புகளை கூட உங்களால உங்க முயற்சியால கொண்டு வர முடியும் வாய்ப்புகள் இருக்கு உங்களுடைய கையை
19:18 எடுத்து உங்க இதயத்தின் மீது வைத்து என்னுடைய பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவை நான்தான் உருவாக்குகிறேன் அப்படின்ற வார்த்தையை உங்க மனசுக்குள்ள அடிக்கடி சொல்லுங்க என்னுடைய பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவை நான்தான் உருவாக்குகிறேன் என்னிடம் ஒரு கோடீஸ்வரனின் மனம் இருக்கிறது அண்டர்லைன் பண்ணிக்கோங்க இந்த வார்த்தையை மிதுன ராசி நண்பர்களே ஐயா இந்த பதிவை பார்க்கறவங்க எல்லாரும் நான் கோடீஸ்வரனா வாழணுங்க அப்படின்னு நீங்க நினைக்கிறதுல எந்த தப்பும் கிடையாது. அந்த ஆசை இருப்பதுல எந்த தவறும் கிடையாது. இங்க யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்க சம்பாதிக்கலாம். கோடீஸ்வரனாவும் வாழலாம் அது உங்க திறமையை பொறுத்தது சரிங்களா அப்போ கோடீஸ்வரனா வாழணும்ு நினைக்கிறது தப்புல்ல. அதற்கான வழிகளை தேர்ந்தெடுப்பதுல தான் இருக்குது.
20:04 நம்ம சரியான விஷயத்தைஃபாலோ பண்றோமா தவறான பாதையில போறோமான்றது. அப்ப உங்களிடம் அததான் சொல்றேன். அந்த ஒரு விஷயத்தை அடையணும்னா அதுக்கான தகுதியை வளர்த்துக்கணும்னு சொல்றாங்க பாத்தீங்களா அந்த கான்செப்ட்தான். இப்ப நீங்க கோடீஸ்வரன் ஆகணும்னா லட்சாதிபதியா வாழணும்னா ஏன்னா உங்களுக்கு இந்த பணம் தான பிரச்சனையா இருக்கு அப்ப அதை அடைவதற்கான தகுதி என்னன்னா முதல்ல உங்க மனசை ரெடி பண்ணனும் அதுதான். உங்க மனசுல நீங்க ஒரு வசதியான நபர் செல்வந்தர், கோடீஸ்வரர், லட்சாதிபதின்ற ஒரு ஒரு எண்ணத்தை உருவாக்கும். ஆனா இந்த எண்ணத்தை உருவாக்கிட்டீங்கன்றனால மத்தவங்களை கேவலமா பார்கறதோ, மத்தவங்க வந்து தனக்கு கீழதான் நினைக்கிறதோ, மத்தவங்களை அவமானப்படுத்துறதோ பண்ணவே கூடாது. இதற்கான எதிர்மறையான பலன்கள் தான் கிடைச்சிரும். உங்களுக்கு நேர்மறையான பலன்கள் வேணும்
20:50 அப்படின்னா இப்ப நான் சொன்னத நீங்க எந்த அளவுக்கு ஒவ்வொரு படி ஏறி ஏறி முன்னேறறீங்களோ அந்த அளவுக்கு எல்லாருக்கும் மரியாதை கொடுக்கணும் பணிவா போயட்டே இருக்கணும் நீங்க. நீங்க நிரந்தர முன்னேற்றத்தை அடையணும் படி நீங்க அடுத்தடுத்த படி முன்னேறணும்னா முன்னேற முன்னேற பணிவு அதிகரிக்கணும். எல்லாருக்கும் மரியாதை தரணும். புரிஞ்சுக்கோங்க இதை நீங்க கொஞ்சம் உங்களுடைய வெற்றியை தலைக்கு கொண்டு வந்துட்டீங்கன்னா அதுதான் அடுத்த சரிவுக்கான ஆரம்பம். சரிங்களா அதுபோல ஒரு கோடீஸ்வரனின் மனம் என்னிடம் இருக்கிறது என்பதை நீங்க முதல்ல நம்பணும். அடுத்த விஷயம் என்னன்னா யார் மீதும் பழி போடக்கூடாது. யார் மீதும் புகார் சொல்லக்கூடாது. மிதுன ராசிக்காரங்க இதை நீங்க மைண்ட்ல இது கண்டிப்பா உங்களுக்கு கனெக்ட் ஆகும். நீங்க என்ன பண்ணிறீங்க ஒரு தோல்வியை பார்த்துட்டு ஒரு தடைகளை பார்த்துட்டு அடுத்து ஒரு விஷயத்தை பண்ணுங்கன்னு யாராவது சொன்னா கூட நீங்க
21:37 உடனே எனக்கு இந்த விஷயத்துல தோல்வி ஆயிடுச்சு நான் திரும்ப திரும்ப பண்ணா எனக்கு தடங்கள் வருது எனக்கு ஏமாத்துறாங்க எந்த பலியும் போடாதீங்க எந்த புகாரும் சொல்லாதீங்க நீங்க எந்த அளவுக்கு பலிகளை போடுகிறீர்களோ புகார்களை சொல்கிறீர்களோ அந்த நெகட்டிவ் அதிர்வலைகள் உங்களை வெற்றியின் பக்கம் கூட்டிட்டே போகாது யாரு மேலயும் இங்க பழி சொல்லாதீங்க உங்க மேல இருக்கக்கூடிய மைனஸ் என்னன்றத நீங்க கவனிங்க. நான் இததான் நான் பல பதிவுல சொன்னேன் ஐயா அதுவும் குறிப்பா இந்த காலகட்டத்தில யாரையும் திருத்தவும் முடியாது மாத்தவும் முடியாது. நீங்க போய் பாருங்களேன் சொல்லி பாருங்க ஒரு நல்ல விஷயத்தை சொல்லி பாருங்க அந்த நல்ல விஷயத்தை கேட்க கூட இங்க யாரும் தயாரா இல்ல ஒரு இப்ப ஒன்னு இல்ல நம்மளே ஒரு 20 நிமிஷம் 25 நிமிஷம் நல்ல விஷயங்களை சொல்றோம். அவங்க லைப்ல ஒரு 20 25 நிமிஷத்தை ஸ்பெண்ட் பண்ண முடியாம அவசர
22:23 அவசரமா ஸ்கிப் பண்ணிட்டு போறவங்களும் இருக்காங்க. ஆனா போய் பார்த்தா நெகட்டிவ்வான விஷயங்கள் நெகட்டிவ்வான வீடியோக்கள் எல்லாம் உட்கார்ந்து மணிக்கணக்கா பாத்துட்டு இருப்பாங்க. இதெல்லாம்தான் அவங்க லைஃப்ல வரக்கூடிய பிரச்சனைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் காரணம். அடிப்படையில நம்ம தப்பை பண்ணிடுறோம். பண்ணிட்டு கடைசியா இந்த பிரபஞ்சம் இந்த கிரகநிலை மாற்றங்கள் கொடுக்கக்கூடிய பலன்களை வச்சுக்கிட்டு நம்ம வந்து அது மேலயே பழி போடுறோம். எனக்கு நல்லது நடக்கல எனக்கு சரியா வாழ்க்கை அமையல எனக்கு எதை தொட்டாலும் தடங்கள் எதை தொட்டாலும் தோல்வி ஆரம்பிச்சு வச்சதே நம்மளாதான் இருப்போம். அதை எத்தனை பேருக்கு தெரியுது எத்தனை பேர் ஒத்துக்கறாங்க எல்லாரும் இன்னொருத்தர் மேலதான் பழிய போடுறாங்க இன்னொரு காலத்தின் மேலதான் பழிய போடுறாங்க ஏன் கடவுள் மேலயே பழி போடுறாங்க கடவுளை திட்டறாங்க ஐயா நான் அதனாலதான் திரும்ப சொல்றேன் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் உங்க லைஃப்ல ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட் இதெல்லாம் உங்க காதுல இப்ப வருதுன்னாவே
23:09 உங்க காது கேக்குதுன்னாவே உங்க கண்கள் இப்ப இதை பார்த்துட்டு இருக்குன்னாவே காரணங்கள் இருக்கு. என்ன காரணம்னா இதை எல்லாம் தேடிட்டு இருக்கக்கூடிய நபரா நீங்க இருக்கறதுனாலதான் இதெல்லாம் இப்ப உங்ககிட்ட வந்துருக்கு. இப்ப நான் சொல்லக்கூடிய இந்த விஷயத்தை எல்லாம் தேடுன நபராதான் நீங்க இருப்பீங்க. 100% சொல்றேன். நீங்க தேடுன நபர் அந்த தேடலின் முடிவுதான் இதெல்லாம் இப்ப உங்க கண்ணுக்கு பட்ுருக்கு உங்க காதுக்கு கேட்டுட்டு இருக்கு. அதனால அலட்சியமா கேட்காதீங்க. உங்களுடைய மனசாட்சியா இதை நான் சொல்லிட்டு இருக்கேன். யார் மீதும் பழி போடாதீங்க. யாரையும் வந்து புகார் சொல்லாதீங்க. சரிங்களா? டைம் வேஸ்ட் அது. சரிங்களா. அடுத்து பாத்தீங்கன்னா செல்வந்தர்கள் வெற்றியாளர்களுடன் நேர்மறையாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதுதான் அடுத்த முக்கியமான விஷயம் மிதுன ராசிக்காரங்க ஃபாலோ பண்ண வேண்டியது. என்ன தெரியுங்களா இன்னைக்கே
23:55 இதஃபாலோ பண்ணா என்னன்னா வெற்றி பெற்றவர்கள் பாசிட்டிவ் வைப்ரேஷன்ல இருக்கவங்கிட்ட மட்டும்தான் இனிமே நீங்க காண்டாக்ட்ல இருக்கணும். யார் யாரெல்லாம் நெகட்டிவா பேசுறாங்களோ யார் யாரெல்லாம் ஐயோ அம்மா என் லைப் போச்சு எனக்கு எது தொட்டாலும் பிரச்சனை எனக்கு எல்லாம் கெட்டதுதான் நடக்கும் எனக்கு எதுவும் உறுப்பிடாதுன்னு இந்த மாதிரில்லாம் யார் நெகட்டிவா பேசிட்டு இருக்காங்களோ அவங்க கிட்ட இருந்து விலகிருங்க அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளிருங்க ஐயா நான் சில பதிவுகள்லயும் சொல்லிருக்கேன் நம்மகிட்ட ஜோசியம் பார்த்தவங்கிட்ட நான் தெளிவா சொல்லிருக்கேன் ஆனா அதுதான் 100% மேல உண்மை அதுதான் 1000% உண்மை என்ன தெரியுங்களா நீங்கள் எந்த மாதிரி நபர்களை ிடம் இருக்கிறீங்களோ எந்த நபர்கள் பக்கத்தில் இருக்கறீங்களோ அவர்களுடைய அதிர்வலைகள் உங்களையும் அபெக்ட் பண்ணும்
24:41 அபெக்ட் பண்ணும் கெட்ட கெட்டதை பேசக்கூடிய நபர்கள் கெட்டதை யோசிக்க கூடிய நபர்கள் நெகட்டிவா பேசக்கூடிய நபர்கள் அடுத்தவங்க பிரச்சனையை பார்த்து சிரிக்கிற நபர்கள் அடுத்தவங்களை கேவலப்படுத்தக்கூடிய நபர்கள் இவர்களோட எல்லாம் உங்க பழக்கம் இருந்துச்சுன்னா அவர்கள் அனுபவிக்கக்கூடிய நெகட்டிவ்வான பலன்களை நீங்களும் அனுபவிப்பீங்க அதனாலதான் தான் இந்த கோட்பாடு செல்வந்தரர்களுக்கான அடுத்த கோட்பாடு இது இது ரொம்ப தேவை என்னன்னா பாசிட்டிவ் வைப்ரேஷன் நல்லத பேசுறவங்கள்ட்ட மட்டும் இனிமே காண்டாக்ட்ல இருங்க ஏழைகள் ஏன் மேல மேல ஏழைகள் ஆகுறாங்க அப்படின்னா தோல்வியாளர்களுடனும் எதிர்மறையாளர்களுடனும் அவர்கள் தொடர்பு வைத்துக்கறாங்க பாருங்க மேக்ஸிமம் பாருங்க நீங்களே நான் சொல்றது எந்த அளவு உண்மைன்னு நீங்களே லைப்ல வெளியில போய் பாருங்க
25:28 கஷ்டப்படுறவங்க கடன் பிரச்சனையில இருக்கறவங்க ஏழ்மையில பல வருஷமா ஏழமை இருக்கறவங்க அவங்க காண்டாக்ட் எல்லாம் பாத்தீங்கன்னா பெரும்பாலும் அவங்கள மாதிரியே கஷ்டத்தில இருக்கறவங்க அவங்கள மாதிரியே ப்ராப்ளத்தில இருக்கறவங்க இவங்களுடைய இவங்க இவங்களை சுத்திதான் இருக்கும். ஐயா நான் அதுக்காக வந்து நீங்க யாரு கிட்டயும் பேசாதீங்க பழகாதீங்க அவங்களை எல்லாம் மதிக்காதீங்கன்னு நான் சொல்ல வரல. அந்த அதிர்வழிகள் எப்படி நமக்கு நல்லது கெட்டதையும் கொண்டு வந்து தருதுன்றதுதான் உங்களுக்கு நான் புரிய வைக்கிறேன். நீங்க கொஞ்சம் நகுந்து வந்து நல்லத அடைந்து நீங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுங்க. அவ்வளவுதான். ஐயா இங்க நீங்க முதல்ல உதவி பண்ணனும்னா நீங்க முதல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும். இங்க உதவி மனப்பான்மை இருக்கிறது பெரிய விஷயம் இல்லை ஆனா அதை பண்றதுக்கு முதல்ல இப்ப ஒன்னு இல்ல பசிக்குதுன்னு வந்து ஒருத்தர் கேக்குறாரு ஒருவேளை உணவாத அவங்களுக்கு வாங்கி தரதுக்கு முதல்ல நம்ம கையில பணம்
26:14 இருக்கணும்ல்ல நம்ம கையில பணம் இருந்தாதான அவங்களுக்கு வாங்கி தர முடியும். நம்ம கையில காசே இல்லாம அவங்களுக்காக உட்கார்ந்து அழுது புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை புரியுதுங்களா அதனால நீங்க இந்த விஷயங்கள் எல்லாமேஃபாலோ பண்ணனும் சரிங்களா அடுத்து சில விஷயங்கள் டக்கு டக்குன்னு சொல்லி முடிச்சறேன் வெற்றியாளர்களின் சுயசரிதியை படிக்கணும் இனிமே நீங்க மிதுன ராசிக்காரங்க மிதுன ராசிக்காரங்களுக்கு நான் இன்னொரு விஷயமும் ஆல்ரெடி சில பதிவுகள்ல சொல்லி இருந்தேன் என்னன்னா என்னைக்கு நீங்க உங்களை நம்பி ஒரு வேலை இருக்கறத அமைச்சுக்கிறீங்களோ உங்களை நம்பி உங்க லைப் இருக்கு நான் எடுக்கக்கூடிய முடிவுதான் நான் சரி சரியா முடிவெடுப்ப இந்த மற்றவர்களை சார்ந்து இல்லாத வாழ்க்கை உருவாக்கிக்கிறீங்களோ அன்னைக்கு மிதுன ராசிக்காரங்க ஜெயிப்பாங்க. அதற்கு வெற்றியாளர்களின் சுயசரிதியை இனிமே நீங்க படிக்கணும். அந்த புக்ஸ வாங்கி
26:59 படிக்கணும். சரிங்களா அதேபோல உங்களை சுற்றி இருக்கும் எதிர்மையா எதிர்மறையாளர்களை அடையாளம் காணுங்க. அதுதான் ரொம்ப முக்கியம். இப்ப நோட் பண்ணுங்க. மிதுன ராசிக்காரங்க இந்த நேரம் இந்த நொடி உங்களுக்கு டைம் ஸ்டார்ட் நவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு. இப்ப உங்களை சுத்தி ஒரு லிஸ்ட் போடுங்க யார் யார்ிட்ட பேசிட்டு இருக்கீங்க யார் யார்ிட்ட பழகிட்டு இருக்கீங்க யார் யார தினமும் பார்கறீங்க யாருடைய வார்த்தைகளை கே்கறீங்க இவங்க எல்லாம் எப்படிப்பட்டவர்கள் நல்லத பேசுறாங்களா நல்லத லைப்ல அடைஞ்சிருக்காங்களா ஐயா இன்னைக்கு நம்ம கஷ்டப்படுறவங்கள சில நபர்களை நான் சொல்றேன் எல்லாத்தையும் நான் சொல்லல சில நபர்கள் கஷ்டப்படுறவங்கள பா்கறப்ப நம்ம பபீல் பண்றோம் ஆனா அவர்களுடைய கடந்த காலத்தை போய் நீங்க அனலைஸ் பண்ணி பார்த்தீங்கன்னா அவர்கள்செய் செய்த செயலுக்கான பலன்களா கூட
27:45 இது இருக்கலாம். ஒரு காலகட்டத்துல நல்லா இருந்து பயங்கர அட்டூழித்துல ஆடி கெட்டதை செஞ்சு அக்கிரமத்தை பண்ணி இன்னைக்கு அடிவாங்கி இன்னைக்கு ஒரு இடத்துல ஒன்னும் முடியாம ஒரு ஒரு நபர் இருக்கறப்ப நம்ம பாக்குறப்ப பாவமா இருக்கும். ஐயோ என்னப்பா இவ்வளவு கஷ்டப்படுறாருன்னு. ஆனா அவர் லைஃப் போய் அனலைஸ் பண்ணி பார்த்தா பண்ணாத பாவத்தை பண்ணிருப்பாங்க. அதனுடைய வெளிப்பாடு இன்னைக்கு அவங்க கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருப்பாங்க. ஆனா நமக்கு அது தெரியாது. அதனாலதான் நான் சொல்றேன் மிதுன ராசிக்காரர்கள் உங்கள சுத்தி இருக்கறவங்கள்ட்ட அவங்க எல்லாம் என்ன பண்ணிருக்காங்களை ஓரளவுக்காவது தெரிஞ்சுக்கோங்க. அவங்க எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் எந்த மாதிரி எல்லாம் யோசிச்சாங்க இப்ப எந்த மாதிரி வார்த்தைகளை பேசுறாங்கன்றது எல்லாத்தையும் அனலைஸ் பண்ணுங்க. இது அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள். அடுத்த விஷயம்
28:31 என்னன்னா மோசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆன்லைன்ல நெகட்டிவ்வான எண்ணங்களை தரக்கூடிய வீடியோக்கள் கருத்துக்கள் எதையுமே வார்த்தைகள் முத கொண்டு இனிமே எந்த இந்த பக்கமே தலை வச்சு படுக்காதீங்க இந்த நெகட்டிவ்வான விஷயங்களை பத்தி பேசக்கூடிய அமானுஷயம் இந்த மாதிரி நம்ம மனசுல பயத்தை உருவாக்குறது ஒரு மன சஞ்சலத்தை உருவாக்குறது இந்த மாதிரி விஷயங்களை எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு ஒதுக்கி வைங்க ஏன்னா இது நம்மையே அறியாம ஒரு நெகட்டிவவான அதிர்வலிகளை உருவாக்கி சரிங்களா ஆகவே மிதுன ராசிக்காரங்க இந்த காலகட்டம் இவை அனைத்தும் உங்களுக்கு ஒன்று சேரும் பட்சத்தில் நல்லா பாருங்க உங்க வாழ்க்கை நீங்களே எடுத்து நிறுத்தி நிலைநாட்டுவீர்கள்.
29:17 சரிங்களா இந்த பதிவு மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்னு நான் நம்புறேன். ஐயா எதுவாக இருந்தாலும் அளவோட லைப்குள்ள கொண்டு வாங்க. மாற்றத்தை பாருங்க அந்த மாற்றத்தை நிலையானதா கையில பிடிச்சுக்கோங்க. இங்க உங்களுக்காக யாரும் திடீர்னு வானத்தில இருந்து வந்து குதிச்சு எந்த மாற்றத்தையும் பண்ண மாட்டாங்க. இங்க அதுவா மாறுன்னு உடாந்துட்டு இருக்கறதும் முட்டாள்தனம் தான். இங்க அதுவானா எதுவும் மாறாது. நீங்கள்தான் உங்கள் வாழ்க்கைக்கான மாற்றத்தை கொண்டு வரணும். ஆகவே இந்த பதிவு இறைவனுடைய அருள் முழுமையாக இருப்பவர்கள் நல்லதை தேடுபவர்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க எதிர்காலம் நல்லபடியா இருக்கக்கூடிய நபர்கள் இன்னைக்கு கஷ்டம் இருக்கலாம் பிரச்சனை இருக்கலாம். ஆனா, நாளைக்கு நம்ம லைஃப் நல்லா இருக்கும்பா அப்படின்ற ஒரு எண்ணம் அதிகமா இருக்கறவங்க கண்ணலதான் இந்த பதிவு படும். நீங்கதான் ஃபுல்லா பார்த்திருப்பீங்க. அந்த நம்பிக்கை எனக்கு
30:04 நிறையவே இருக்கு. சரிங்களா? ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. கொஞ்ச நேரம் ஆன்லைன்ல ஒதுக்கினாலும் நம்முடைய பதிவுக்காக ஒதுக்குங்க. உங்களுடைய நண்பனாக உங்களுடைய குடும்பத்தில் ஒருத்தனாக உங்க மனசாட்சியா என்னுடைய வார்த்தைகள் நான் எங்க இருக்கிறேன், யாரு? எங்க ஏதோ ஒரு மூலையில இருந்து ஐயா என் வார்த்தைகள் உங்களிடம் வந்து சேர்ந்துட்டாலே போதும். அந்த வார்த்தைகளில் உள்ள சக்தி உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் இனியாவும் நல்லதே நடக்கும் நன்றி