0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு பதிவுகளுமே இந்த பதிவை பார்க்கறது மூலமா நம்ம லைஃப்ல நல்ல ஒரு சேஞ்சஸ் வந்துராதா நல்ல ஒரு மாற்றம் வந்துராதான்ற ஒரு எதிர்பார்ப்போடதான் நீங்க நம்ம பதிவுகளை பார்கறீங்கன்றது எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளிலும் அந்த பதிவை பார்த்து முடிக்கும் போது நிச்சயமா உங்க மனசுல இனி வரக்கூடிய காலம் உங்களுக்கான காலம் உங்க முன்னேற்றத்திற்கான காலம் இதுவரை இழந்ததை பல மடங்கு அதிகமா நீங்க பெற போறீங்க என்ற நம்பிக்கையோடதான் நம்ம பதிவு முடியும். சரிங்களா ஆகவே இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கான மிக மிக மிக முக்கியமான ஒரு பதிவு. ஏன்னா நான் பல பதிவுகள் இதுக்கு முன்னாடி நான் சொல்லிட்டேன். கும்ப ராசிக்காரங்க பட்ட
0:47 கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை ஆனா இது இனிமே நீடிக்க கூடாது. இனியும் உங்க கஷ்டம் தொடர்ந்துச்சுன்னா மோசமான ஒரு சூழ்நிலையாதான் இது இருக்கும் இனி வரக்கூடிய காலம். ஏன்னா ஆல்ரெடி இதை எல்லாமே நீங்கஃபேஸ் பண்ணிட்டீங்க. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல கடன் பிரச்சனையில இருந்து உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்து மனரீதியான பிரச்சனைகள் எல்லாத்தையும் பார்த்துட்டீங்க. இனி நீங்க எழுந்து நிக்க வேண்டிய காலம் கண்டிப்பா நீங்க எழுந்து நின்னுதான் ஆகணும். இல்லன்னா மேலும் மேலும் மன வேதனைகளும் மன சோதனைகளும் உங்கள ஆளையே டோட்டலா மாத்திரும். ஆகவே இந்த நேரத்தில் இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருச்சு அப்படின்னா இப்ப வரைக்கும் இந்த பதிவை நீங்க கேட்டுட்டு இருந்தீங்கன்னா ஸ்கிப் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா நான் 100% மனசார சொல்றேன் இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்குன்றத நான் நம்புறேன்.
1:33 ஏன்னா எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு என்னன்னா நாம் எதை தேடுகிறோமோ அதுதான் நம் கையில் கிடைக்கும். நீங்க என்ன அதிர்வலைகளோட இருக்கீங்களோ அதற்கான விஷயங்கள் தான் உங்க கண்ணல படும். அப்ப எதிர்காலத்துல முன்னேறணும் நல்லா இருக்கணும்னு நினைக்கக்கூடிய நபர்களுக்கு மட்டும்தான் நம்முடைய பதிவுகள் அவங்க கண்ணல படும். அதை ப்ளே பண்ணுவாங்க பார்ப்பாங்க கேப்பாங்க அந்த மாற்றத்தை வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்து கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பை இந்த ஒரு வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்குவாங்க. ஆகவே கும்ப ராசிக்காரர்களுக்கான இந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் என்னன்றதை இப்ப நம்ம பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பராணி ஆபர் நம்ம ஆடி மாத ஆபர் கொடுத்தோம். இப்போ பாத்தீங்கன்னா இன்னும் சில நாட்கள்ல ஆடி 18 வருது. வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 வருது. இந்த ஆடி
2:19 18ை முன்னிட்டு ஆபர் சில நபர்கள் கேட்டிருந்தீங்க உங்களுக்காக இந்த மூலிகை சாம்பிராணி ஆடி 18ை முன்னிட்டு 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு மூலிகை சாம்பராணி 100 கிராம் பாக்கெட் 10 எண்ணிக்கையில் வாங்கக்கூடிய நபர்களுக்கு நாம்ப பாருங்க மகாமேறு சங்கு ஒன்று முற்றிலும் இலவசம். அடுத்து பாத்தீங்கன்னா விஷ்ணு சக்கரம். ஆல்ரெடி நம்மளுக்கு அஞ்சு பாக்கெட் வாங்குனவங்களுக்கு இந்த விஷ்ணு சக்கரம் முற்றிலும் இலவசமா கொடுத்தோம். இப்ப 10 பாக்கெட் ஆடி 18 ஆபர்ல உங்களுக்கு இந்த ஆபர் வேணும்னா மூலிகை சாம்பராணி ஆடி 18 ஆபர் அப்படின்னு சொல்லி போட்டீங்கன்னாவே நான் உங்களுக்கு எல்லா டீடைலும் அனுப்பிறேன்.வாட்ல WhatsAppல அனுப்புனீங்கன்னா சரிங்களா? பாருங்க விஷ்ணு சக்கரம் இரண்டு சிவப்பு குன்றின்
3:06 மணி. சிவப்பு குன்றின் மணி 11 சிவப்பு குன்றின் மணி ரண்டு விஷ்ணு சக்கரம் ஒரு மகாமேறு சங்கு. இவை அனைத்தும் முற்றிலும் இலவசம் 10 பாக்கெட் ஆர்டர் பண்றவங்களுக்கு. ஆடி 18 முன்னிட்டுவாட்ப் நம்பர் இதுதான். 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆடி 18 ஆபர் அப்படின்னு போட்டீங்கனாவே நான் உங்களுக்கு எல்லா டீடைலும் அனுப்பிடுறேன் சரிங்களா இது வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் சனிக்கிழமை வரைக்கும் மட்டும்தான் ஏன்னா ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 சனிக்கிழமை வரைக்கும் மட்டும்தான் இந்த ஆபர். இந்த ஆபர்ல 10 பாயிண்ட் வாங்குறவங்களுக்கு ஒரு மகாமேறு சங்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் 11 சிவப்பு குண்டின் மணி முற்றிலும் இலவசம் சரிங்களா வேணுன்றவங்க வாங்கிக்கோங்க. சரி இப்ப நம்ம இந்த பதிவுக்கான தகவல்களை பார்ப்போம். கும்ப ராசிக்காரர்கள் என்னங்க
3:51 நடந்துட்டு இருக்கு? ஐயா முதல்ல இந்த ஜோதிட ரீதியா வரக்கூடிய மாற்றம் என்னன்றத முதல்ல நம்ம தெரிஞ்சுக்குவோம். ஜோதிடத்தில ஒவ்வொரு கிரகமும் தங்களின் ராசியை குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை மாத்திட்டேதாங்க இருக்கும். அப்படி மாற்றும் பொழுது அதனுடைய தாக்கமானது எல்லா ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மட்டும் பலனை அள்ளி கொடுத்துரும் அப்படின்னே சொல்லலாம். அந்த வகையில குருபகவான் தற்போது மிதுன ராசியில பயணித்து வருகிறார். இவரு பாத்தீங்கன்னா அக்டோபர் மாதத்துல கடக ராசியில் செல்ல இருக்கிறார். சனி பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இதனால அக்டோபர் மாதத்தில் நவ பஞ்சக நவ பஞ்சம யோகம் உருவாக இருக்கு. சரிங்களா இந்த யோகமானது கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு பின்னாடி நடக்க இருக்குன்னு சொல்றாங்க. சரிங்களா இந்த பெயற்சி 12 ராசிக்காரர்களுக்கும்
4:38 மாற்றத்தை தரக்கூடியது. அந்த வகையில கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தை நீங்க பயன்படுத்திக்கிட்டு அடுத்த கட்டத்துக்கு நீங்க முன்னேறிடணும். முதல்ல கும்ப ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில ஒரே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புறேன். என்னன்னா ஐயா நீங்க கும்ப ராசியா இருந்தீங்கன்னா ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இப்ப எதை தொட்டாலும் தடங்கள் வருதா? எதை தொட்டாலும் தாமதமாகுதா? என்னடா வாழ்க்கைன்ற அளவுக்கு மைண்ட் டிப்ரஷன் அதிகமாகுதா நீங்க கூர்ந்து கவனிக்க வேண்டிய காலம் இது. என்னங்க கூர்ந்து கவனிக்கணும் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஆன்மீகத்தில ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையானது நன்றாக இருக்க வேண்டும் அப்படின்னா எப்படி நேரம் காலம் முக்கியம் அதெல்லாம் போலதான் முன்னோர்களின் ஆசீர்வாதமும் வேண்டும். சரிங்களா ஏன்னா பண தட்டுப்பாடு
5:24 இருந்துகிட்டே இருக்கும். சில பேருக்கு பாருங்க நான் சொல்ற சிம்டம்ல்லாம் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கே பண தட்டுப்பாடு இருந்துகிட்டே இருக்கும். திடீர் பண இழப்பு ஏற்பட்டிருக்கும். பணத்தை சேமிக்கவே முடியாத ஒரு நிலை இருக்கும். இவங்களும் போராடி பார்ப்பாங்க. எப்படியாவது பணத்தை சேமித்து வைக்கணும் அப்படின்னு எவ்வளவோ ட்ரை பண்ணுவாங்க. ஆனா இவங்களால பணத்தை சேமித்து வைக்க முடியாத நிலை உருவாகி இருக்கும். பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்றால் என்று நினைத்தால் கூட அந்த பணத்துக்கு செலவு ரெடியா நிக்கும். உணவில் அடிக்கடி முடி விழுந்து பார்த்திருக்கீங்களா? கும்ப ராசிக்காரர்கள் நான் கேட்கிற விஷயங்களுக்கு நீங்க தெளிவா கமெண்ட்ல பதில் சொல்லுங்க. நீங்க சாப்பிடக்கூடிய உணவில் அடிக்கடி முடி விழுந்து அதை நீங்க எடுத்து போட்டுருக்கீங்களா? முடி நம் தலையில் இருக்கக்கூடிய முடி சாப்பாட்டில அடிக்கடி விழுந்து பார்த்திருக்கீங்களா?
6:12 சரிங்களா அப்படி இருந்ததுன்னா உங்களுடைய முன்னோர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்பது அர்த்தம். சரிங்களா அதேபோல முன்னோர்களை கனவில் காண்பது அப்படின்றது நல்ல ஒரு விஷயம்தான். அதே நேரத்தில எந்த விதத்தில் கனவில் வருகிறார்கள் என்பதை பொறுத்தே அதனுடைய பலன்கள அதனுடைய பலன்களானது மாறுபடும். முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதே முன்னோர்கள் அழுத நிலையிலோ வருத்தத்துடன் பேசினாலோ அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சரிங்களா இந்த விஷயத்தை கவனிச்சு பாருங்க. அடுத்து நீங்க வசிக்கக்கூடிய வீடு கும்ப ராசிக்காரர்கள் நீங்க வசிக்கக்கூடிய உங்க வீட்டில் பல வகையான வாசனைகள் ஒரு வீடுன்னா பல வகையான
6:57 வாசனைகள் இருக்கத்தான் செய்யும். ஆனா சில நேரத்துல என்ன வாசனை என்றே தெரியாத அளவிற்கு வாசனை வந்தால் அது உங்களுக்கே தெரியும் இது என்ன வித்தியாசமா ஏதோ ஒரு வாசனை வருது அப்படின்ற மாதிரி தோணுச்சு அப்படின்னாவே அந்த இடத்துல ரெண்டு விஷயங்கள் இருக்க வாய்ப்பு இருக்கு ஒன்னு நெகட்டிவ் வைப்ரேஷன் இன்னொன்னு முன்னோர்கள் வருத்தமாக இருப்பதை இது குறிக்கிறது. இந்த வாசனை அடிக்கடி வந்தால் உங்கள் முன்னோர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல நீங்க ஏதாவது புதிய வேலை செய்ய நினைத்தாலே அதை செய்து அதை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். அதான் நான் சொன்னேன் தடை தாமதம். அதேபோல செய்து கொண்டிருக்கக்கூடிய வேலையிலயும் அந்த அளவுக்கு உற்சாகம் இருக்காது. ரொம்ப டல்லா இருக்கற மாதிரி இருக்கும். என்னடா வேலை
7:43 அப்படின்ற மாதிரி மைண்ட்செட் இருக்கும். இது எல்லாமே ஏன் இதைெல்லாம் நான் சொல்றேன்னா நிறைய நபர்கள் இதை கவனிக்கவே விட்டுறாங்க. பெரும்பாலானோர் பாத்தீங்கன்னா முன்னோர்களை வழிபடுறதே கிடையாது. அப்போ அவர்களு அவர்கள் இவர்கள் மீது வைத்துள்ள அந்த கோபம் அதுமட்டும்ல்லாமல் இவர்கள் பசியோட இருப்பது இதுவும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில காரியத்தடையை ஏற்படுத்தும். தாமதத்தை ஏற்படுத்தும். ஜாதகமே நல்லா இருந்தாலும் ஏதோ ஒரு குறைபாடுகள் இருந்துட்டே இருக்குங்கன்னு சொல்றாங்க பாத்தீங்களா அவர்கள் இதையும் நோட் பண்ணனும். நான் இதனாலதான் சில பதிவுகள்ல சொல்லிருக்கேன். ஐயா இந்த காலகட்டத்துல நீங்க நல்லபடியா வாழணும்னா, எல்லா விஷயத்திலயும் நீங்க கான்சென்ட்ரேஷன் பண்ணிதான் ஆகணும். எல்லா விஷயத்திலயும் நீங்க கவனமா இருந்துதான் ஆகணும். ஏதாவது ஒன்னுல நம்ம கவனத்தை சிதறினாலும், கவனத்தை இழந்தாலும், அதன் மூலமா நமக்கு சரிவுகள்
8:28 வர்துக்கான வாய்ப்புகள் இங்க நிறையவே இருக்கு. சரிங்களா? ஆகவே இப்ப நான் சொன்ன இந்த விஷயங்கள் எல்லாமே கும்ப ராசிக்காரங்க டீப்பா அனலைஸ் பண்ணி பாருங்க. உங்க லைஃப்ல இது போன்ற சிம்டம்லாம் தெரியுதா? அப்படின்றதை நீங்க கண்டிப்பா பார்கணும். சரிங்களா அதேபோல வரக்கூடிய காலகட்டம் அதாவது சக்தி வாய்ந்த நாட்களா பார்த்து எந்த ஒரு மனிதன் அந்த நாளை தனக்கான முன்னேற்றத்திற்காக பயன்படுத்துகிறானோ அவன் புத்திசாலி அப்படின்னே சொல்லலாம். அப்படித்தான் வரக்கூடியது ஆடி பெருக்கு தமிழ் மாதமான ஆடி 18ஆம் தேதி அன்று ஆங்கில மாதம்னு எடுத்துக்கிட்டீங்கன்னா ஆகஸ்ட் மூன்றாம் தேதி. அதாவது ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சரிங்களா ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம் அப்படின்னு எடுத்துட்டீங்கன்னா காலையில 7ே:45ல இருந்து 8:45 வரைக்கும் நல்ல நேரம். மாலை
9:14 நேரத்துல பார்த்தீங்கன்னா மூணே கால் இருந்து நாலே கால் வரைக்கும் சரிங்களா ஆடி பெருக்கு அன்று பெண்கள் கும்ப ராசியில் பிறந்த பெண்கள் நான் ஏற்கனவே போன பதிவுகள்ல சொல்லிிருந்தேன் பெண்களே கூட கும்ப ராசியில் பிறந்த பெண்களே கூட ஒரு காலகட்டத்தில ஆன்மீகத்தில அவ்வளவு நாட்டமாக இருந்தவர்கள் அப்படியே ஆன்மீகத்தில மூழ்கி கிடந்தவர்கள் கூட கடந்த காலகட்டத்தில் நடந்த பிரச்சனைகள் கஷ்டங்கள் இதன் மூலமா நீங்க கோவிலுக்கு போறதை கூட நிறைய பேர் தவிர்த்திருப்பீங்க. கோவம் கடவுள் மேலயே கோவம் கூட வந்திருக்கும். எனக்கு ஏன் இப்படி இவ்வளவு பிரச்சனை தர அப்படின்னு சொல்லி கடவுள் முயிலயே நிறைய பேருத்துக்கு கோவம் வந்திருக்கும். இது கும்ப ராசிக்கார பெண்களுக்கு பெரும்பாலும் இது போன்ற சூழ்நிலை மனதில் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. இது
10:00 உங்களுக்கும் அப்படி ஒரு மைண்ட்செட் இருந்திருந்தது ஆமாங்க இது போன்ற ஒரு சூழ்நிலை நானும் கடந்து வந்தேன் அப்படின்னா கண்டிப்பா கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. ஏன்னா நீங்க பாருங்க ஒரு காலகட்டத்துல நீங்க வழிபாடுகள் இறை வழிபாடுகள் ஆன்மீகம் இதுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுத்தவங்க உங்களை பார்த்தா நிறைய பேர் அதெல்லாம் ஃபாலோ பண்ணிருப்பாங்க சரி இந்த மாதிரிதான்ப்பா பண்ணனும் இப்படிதான்ப்பா வழிபடணும் அப்படின்னு உங்களை பார்த்து மற்றவர்கள் வியந்து போயிருப்பாங்க ஆனா கடந்த சில வருடங்கள்ல் நடந்த பிரச்சனைகள் கஷ்டங்கள் சோகங்கள் கடன் பிரச்சனைகள் இவை எல்லாமே அந்த இறை இறை வழிபாட்டின் மீது இருந்த நம்பிக்கையை உங்களுக்கு குறைச்சிருக்கும் பெரும்பாலும் நிறைய பேர் பாருங்க கும்ப ராசிக்கார பெண்கள் அந்த ஒரு காலத்துல வழிபாடு பண்ணிட்டு இருந்தவங்க கூட இப்போ அதன் மீது வந்து அவங்களுக்கு ஒரு நம்பிக்கை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு கடவுள் மீதே சில நேரங்கள்ல கோபங்களும்
10:45 ஏற்பட்டிருக்கும். சரிங்களா அப்படிப்பட்ட கும்ப ராசியில பிறந்த பெண்கள் நான் ஒரே ஒரு விஷயம்தான் நான் சொல்லுவேன். கடவுள் உங்க பக்கத்திலயேதான் இருக்காரு. இன்னைக்கு இதுவரைக்கும் நடந்த கஷ்டங்கள் சோதனைகள் இவை எல்லாம் இது போன்ற சூழ்நிலையில நீங்க எப்படி இதை ஹேண்டில் பண்ணீங்க இந்த நேரத்துல நீங்கள் செய்த தவறுகள் என்ன நீங்கள் யார் மேல கோபப்பட்டீங்க வார்த்தைகளை விட்டீங்க இது எல்லாம் நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இனிமே அதை செய்யக்கூடாதுன்றதுக்காகதான் இந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கும் சரிங்களா ஆகவே அதை நீங்க புரிஞ்சுக்கணும் ஆகவே ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் அம்மன் பார்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். ஐயா இப்ப நான் சொல்றதெல்லாம் இதுவரைக்கும் நீங்க லைஃப்ல பட்ட சில கஷ்டங்கள் வேதனைகள்ல இருந்து வெளியே வர்துக்கான ஒரு வழிகள். நல்லா புரிஞ்சுக்கோங்க. நம்மளுடைய முயற்சியும் இருக்கணும். இறைவனுடைய
11:32 அருளும் இருக்கணும். சரிங்களா கண்டிப்பா ரெண்டுமே இருக்கணும். இப்ப எப்படி சொல்லுவாங்க நமக்கு என்னதான் நம்ம கடின உழைப்பை கொடுத்தாலும் எல்லாம் பண்ணாலும் அதிஷ்டம்னு ஒன்னு வேணும் அப்படின்பாங்கல்ல. அதுபோலதான் நாம் எவ்வளவு முயற்சித்தாலும் இறை வழிபாடும் ஒரு ஆன்மீகமும் அளவோட நம்ம லைஃப்ல இருக்கணும். சரிங்களா அது எதுக்காகன்னா நம் மனதை தெளிவுபடுத்துவதற்காக நாம் ஒருநிலை மனதை ஒருநிலைப்படுத்துவதற்காகதான் இந்த விஷயங்கள் எல்லாமே சரிங்களா ஐயா மனசு தெளிவா நீங்க தெளிவா முடிவெடுத்து சரியான முயற்சிகள் எடுத்தீங்கனாவே நீங்க அடுத்த கட்டத்துக்கு ஈசியா வந்துருவீங்க நல்லா முன்னேறிருவீங்க அடிப்படை விஷயங்களே இதுதான் நீங்கள் செய்யக்கூடிய வழிபாடுகள் பரிகாரங்கள் இது எல்லாம் எப்படி மாற்றத்தை கொடுக்குதுன்னு நினைக்கிறீங்க இறைவன் மூலமா வரக்கூடியது ஒன்னே ஒன்னுதான் நல்ல
12:18 அதிர்வலைகள் தான் அதுந நம்மள வந்து கனெக்ட் ஆயிட்டாவே நல்லது நடக்க ஆரம்பிச்சிரும். அவ்வளவுதான். மற்றபடி வானத்தில இருந்து கடவுள் இறங்கி வந்து நம்ம முன்னாடி நின்னு உன் பிரச்சனை என்ன நான் தீர்த்து வைக்கிறேன் அப்படின்னு சொல்லி சினிமால வர மாதிரில்லாம் எந்த விஷயமும் நடக்க போறது இல்லை நடைமுறையில எது சாத்தியமோ அதை நம்புங்க. அதுதான் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். உண்மை என்னன்றத புரிய வைக்கும். சரிங்களா ஆகவே கும்ப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு மாலை நேரங்களில் ஆற்றங்கரையில் பெண்கள் ஆடிப்பெருக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அது கிராமப்புறங்கள்ல பாத்தீங்கன்னா வயல்களில் விதை விதைத்து நிலங்களுக்கு வழிபாடு செய்யும் பழக்கமும் இருக்கு. சரிங்களா விவசாயிகள் அறுவடை செய்யும் நிலங்களுக்கு சென்று நிலங்களை உழுது அரிசி தானியங்கள் மற்றும் பழங்கள்
13:04 வைத்து நிலங்களுக்கு தீபா தீபாராதனை காட்டி வழிபடுவார்கள். சரிங்களா இது எல்லாமே வழக்கமா நடக்கக்கூடிய விஷயங்கள். இதே ஆடிப்பெருக்கன்று செய்ய வேண்டியவை என்னங்க அப்படின்னு கேட்டீங்கன்னா உண்மை சொல்லணும்னா ஆடிப்பெருக்கு என்பது பெண்களுக்கு உகந்த நாள். ஐயா பெண்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க. அது குறிப்பா கும்ப ராசியில் இருக்கக்கூடிய பெண்கள் நீங்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைக்கலாம். அதே நீங்கள் நினைத்தால் அந்த குடும்பத்தை அந்த குடும்பமாவே இல்லாமையும் பண்ணிடலாம். ஏன்னா அந்த அளவுக்கு பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவங்க நல்ல அவங்க உண்மைய சொல்லணும்னா ஒரு குடும்பத்துக்கு பெண்கள் ்தான் அந்த குடும்பத்துக்கு வந்து தூண் மாதிரி நீங்க மகிழ்ச்சியா சந்தோஷமா சிரிச்சீங்கன்னா மட்டும்தான் அந்த குடும்பம் செல்வ செழிப்போட வளரும்.
13:50 இன்னைக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் சோகங்கள் வேதனைகள் இதெல்லாம் வச்சு நீங்க ஒரு முடிவு பண்ணி நீங்க டிப்ரஷனுக்கு போயிராதீங்க. நீங்க மகிழ்ச்சி இழந்துராதீங்க. தயவு செஞ்சு ஏன்னா இந்த பதிவின் மூலமா இந்த பதிவை பார்க்கக்கூடிய பெண்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒரே ஒரு விஷயம்தான். நீங்கதான் எல்லாமே நீங்க நினைச்சீங்கன்னா மட்டும்தான் உங்க லைப்ல உங்க குடும்பத்தை உங்க குடும்பத்துல உங்க குடும்பத்தின் முன்னேற்றத்தை முழுமையா கொண்டு வர முடியும். ஆண்கள் என்னதான் வந்து உளைச்சு கஷ்டப்பட்டு சம்பாரிச்சு பணத்தை கொண்டு வந்து உங்க கையில கொடுத்தாலும் பெண்கள்தான் குடும்பத்தின் ஆணிவேர். ஒரு பெண் நினைத்தால் எப்பேர்பட்ட குடும்பத்தையும் எவ்வளவு கஷ்டத்தில் இருக்க குடும்பத்தையும் மிகப்பெரிய உச்சத்துக்கும் கொண்டு வர முடியும். கீழ தள்ளிவிடவும் முடியும். அதனால பெண்கள் என்னைக்குமே பாசிட்டிவாதான் யோசிக்கணும். அது குறிப்பா இது போன்ற ஆடிப்பெருக்கு என்பது பெண்களுக்கு உகந்த
14:38 நாள் மிக சக்தி வாய்ந்த நாள். இந்த நாள்ல கும்ப ராசியில் பிறந்த பெண்கள் ஒவ்வொருத்தரும் நீங்களே ஒரு கடவுள்தான். நீங்களே ஒரு சாமிதான் பெண்களே ஒரு சாமிதான். வீட்டுக்கு மகாலட்சுமி யாரு ஒவ்வொரு வீட்டுக்கும் நீங்கதான். நீங்க சந்தோஷமா மகிழ்ச்சியா இருந்தா இந்த பதிவை பார்க்கக்கூடிய ஆண்களுக்கும் நான் சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா ரெண்டு பேருக்குமே அண்டர்ஸ்டாண்டிங் வேணும். ஆணுக்கும் வேணும் பெண்ணுக்கும் வேணும். சரிங்களா ரெண்டு பேருமே ஒரே நிலைதான் ஒரே சமம்தான். ஆனா இந்த வழிபாடுகள் ஆன்மீகம் அப்படின்னு வந்துட்டாவே பெரும்பாலும் பாத்தீங்கன்னா பெண்கள் அதிகமா இதுக்கு இம்பார்ட்டன்ட் கொடுக்கக்கூடிய நபர்களா இருப்பாங்க. அப்படி பார்த்தீங்கன்னா இந்த ஆடிப்பெருக்கு பெண்களுக்கு உகந்த நாள் இந்த நாளில் அம்மனை வழிபாடு செய்து மனதார நினைத்து வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். அதுமட்டும் இல்லாம ஏன்
15:25 இந்த நாள் நான் சொல்றேன்னா ஐயா ஏற்கனவே பல வருடங்கள் பட்ட கஷ்டங்கள் வேதனைகள் உங்கள ஆளையே டோட்டலா மாத்திருச்சு. நான் இததான் போன பதிவிலயும் நான் அந்த விஷயத்தை சொல்லிருந்தேன் ஐயா நீங்க கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க கும்ப ராசிக்காரங்க ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் நீங்க எட்டு வருஷத்துக்கு முன்னாடி எப்படி எட்டு வருடம் கணக்கு எடுத்துக்கோங்க கரெக்டா எட்டு வருஷம் கணக்கு எடுத்து பாருங்களே நீங்க எப்படி இருந்தீங்கன்னு இன்னைக்கு எட்டு வருஷத்துல எப்படி மாறிட்டீங்கன்னு பாருங்க அதுவே நம்ம எவ்வளவு பேர் கமெண்ட் பண்ணிருந்தீங்க நீங்க சொன்னது கரெக்ட்ன்னு என்னுடைய தோற்றமே மாறிடுச்சு. என்னமோ ரொம்ப முதிமைக்கு போன மாதிரி ஆயிட்டேன் எல்லாம் அந்த மைண்ட் டிப்ரஷன் தான் மன கவலைதான் இன்னுமே அதுல இருந்து மீள முடியலன்னு எவ்வளவு பேர் கமெண்ட் பண்ணீங்க ஐயா அதனாலதான் நான் சொல்றேன். இது போன்ற காலநிலை இது போன்ற சூழ்நிலை இந்த மாதிரி சக்தி வாய்ந்த நாட்கள் ஒரு படி நம்ம மேல ஏறறதுக்கு பயன்படுத்திக்கணும்
16:11 அவ்வளவுதான். சரிங்களா இந்த நாளில் விரதம் இருப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். இப்படி சிறப்பு வாய்ந்த நன்னாளில் சில விஷயங்களை நம்ம கட்டாயம் செய்ய வேண்டியதும் இருக்கு. அது என்னென்னன்றதையும் இப்ப நம்ம பார்ப்போம். ஆடிப்பெருக்கன்று முதல் முறையாக பூஜை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட வேண்டும். நல்லா புரிஞ்சுக்கோங்க. ஆடி பெருக்கு அன்று முதல் முறையாக பூஜை செய்யும்போது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட வேண்டும். மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபடும்போது விளக்கேற்றி வழிபட வேண்டும். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அந்த செயல் நல்லபடியாக நடப்பதற்கு அந்த விநாயகர் துணை
16:59 நிற்பார். முழு முதற கடவுள் விநாயகர் நிற்பார். ஆடி பெருக்கு என்று அதாவது ஆடி பெருக்கு என்று தானம் கொடுக்க வேண்டும். நல்லா புரிஞ்சுக்கோங்க. அதாவது சுமங்கிளி பெண்கள் மூன்று அல்லது ஐந்து நபர்களுக்கு ஒரு தாம்பூலத்துல மஞ்சள், குங்குமம், தாளி போன்றவற்றை வைத்து கொடுக்க வேண்டும். சரிங்களா? உங்க வசதிக்கு தகுந்தால் போல எத்தனை பேருக்கு வேணாலும் நீங்க தாராளமா தரலாம். சரிங்களா அதேபோல இந்த காலகட்டம் இந்த காலகட்டம் வீட்டில சில பொருட்களை குறையாமல் நம்ம பார்த்துக்க வேண்டும். ஐயா நம்ம பல பதிவுகள்ல சொல்லி இருக்கோம் வீடு. நீங்க வசிக்கக்கூடிய வீடுதாங்க ரொம்ப முக்கியம்ங்க. நீங்க இந்த பதிவை பார்க்கறவங்க யார் யாராக இருந்தாலும் சரி நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்றேன். நாம் இருக்கும் இடம்தான் நம்மை மாற்றும். சில பேர் சொல்லுவாங்க எங்க
17:44 வேணாலும் இருக்கலாம் எப்படி வேணாலும் கிடையவே கிடையாது. அதெல்லாம் சும்மா அவங்க ஏதோ பேசிட்டு போறதுக்கு நல்லா இருக்கும். ஆனா நடைமுறையில சாத்தியம் என்ன தெரியுங்களா நீங்க எங்க இருக்கீங்களோ அந்த இடத்தில் என்ன உங்களை சுற்றி என்ன இருக்கோ அதற்கான அதிர்வலைகள் தான் உங்களை வந்து சேரும். இப்ப ஒன்னு இல்ல குழந்தைங்க ரெண்டு குழந்தைங்க உங்களுக்கு இருக்காங்கன்னு வைங்க. இந்த பதிவு பாத்துட்டு இருக்கறவங்களுக்கு உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்கன்னு வைங்க. ஒரு தாய் தந்தையா நீங்கதான் நிர்ணயம் பண்ணனும். நம்ம குழந்தை எந்த இடத்துல வளரணும். யார் மத்தியில வளரணும்? அவங்க வளரும்போது என்னென்ன விஷயங்கள் அவங்க கண்ணல பட்டா நல்லது. எதை பார்த்து அவங்க வளரணும் அப்படின்ற அந்த முடிவு ஒரு தாய் தந்தை சரியா எடுத்துட்டாங்கனாவே அந்த குழந்தையை சமுதாயத்தில் வரும் காலத்தில் நல்ல ஒரு மனிதரா வளர்த்தரலாம். ஏன்னா நான் திரும்பவும் சொல்றேன்
18:30 நீங்கள் இருக்கக்கூடிய இடம் ரொம்ப முக்கியம். அந்த இடம் எப்படி நீங்க வச்சிுக்கிறீங்களோ உங்களை சுத்தி எப்படி வைப்ரேஷன் இருக்கோ அதற்கேற்ற பலன்களை நீங்க பார்ப்பீங்க. ஒன்னும் இல்ல ஒரு எக்ஸாம்பிள் சொல்லணும்னா அது உங்களுக்கே தெரியும். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் மேலும் ஏழையாகிறான் ஏன்னா நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. ஒரு ஏழை அவங்களால முடிஞ்ச ஒரு இடத்தில தான் இருக்க முடியும். ஒரு ஏழைகள் இருக்கக்கூடிய அந்த இடத்தில தான் ஏழை ஏழையும் இருக்க முடியும். ஏன்னா அவங்க கையில பணம் இருக்காது. அவங்க அங்க இருக்காங்க. நம்ம அங்க இருக்கோம் அப்படின்றப்ப நம்மள சுத்தி எப்படி இருக்கோம்ங்க எல்லாருமே பண கஷ்டத்தில் இருக்கக்கூடிய நபர்கள் தான் இருப்பாங்க அப்ப நம்ம கண்ணல அவை எல்லாமே தான் படும் அந்த பத்தின விஷயங்களைதான் காதுல விழும் ஐயா பிரபஞ்சத்தின் சக்தி ஒன்னு இருக்கு இதையும் நம்ம பல பதிவுகள்ல
19:15 சொல்லி இருக்கோம் என்னென்னல்லாம் உங்க காதுல அடிக்கடி விழுகுதோ எத எதெல்லாம் உங்க பார்வையில் அடிக்கடி விழுதோ அதெல்லாம்தான் நாளைக்கு அதிர்வலைகளா நம்மளே வந்து கனெக்ட் பண்ண போகுதுன்னு அர்த்தம் இது வாழ்க்கையின் நடைமுறையை பார்த்து அந்த ஞானத்தை உணர்ந்தவர்களுக்கு நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்றது புரியும். ஆகவே கும்ப ராசிக்காரர்கள் நீங்கள் வீட்டு வசிக்கக்கூடிய வீடு ரொம்ப ரொம்ப முக்கியம். வீட்டில் சில பொருட்கள் குறையாமல் பார்த்துக்கணும் ஏனென்றால் நாளை நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் தருவாள் அப்படின்ற ஒரு எண்ணம் எப்பவுமே நம்ம மைண்ட்ல இருக்கணும். அரிசி பருப்பு உப்பு புளி மிளகாய் காய்ந்த மிளகாய் போன்றவையை முதல் நாளே வாங்கி குறையாமல் வச்சுக்கோங்க. அதாவது சனிக்கிழமை சனிக்கிழமையே வாங்கி வச்சுக்கோங்க. இல்ல
20:00 வெள்ளிக்கிழமை அந்த வரக்கூடிய அடுத்த நாட்கள்ல சனிக்கிழமைக்குள்ள அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்ந்த மிளகாய் இதுல ஏதாவது ஒன்னு இதுல இதுல எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கோங்க. உங்களால முடிஞ்ச அளவுக்கு அதுக்கு நீங்க போய் மூட்டை மூட்டையா வாங்க தேவையில்லை எவ்வளவு முடியுமோ அது மட்டும் வாங்கி வச்சுக்கோங்க சரிங்களா அதேபோல ஆடி பெருக்கன்று பணம் இருப்பவர்கள் கொஞ்சம் பணம் நான் வந்து இப்ப பணம் ரெடியே இவ்வளவு வருஷமா நான் கஷ்டப்பட்டு சேர்த்து நகை வாங்குறதுக்காக பணம் சேர்த்திருக்கேங்க. பொருள் வாங்குறதுக்காக பணம் சேர்த்திருக்கேங்கன்னு ஒரு சூழ்நிலையில் இருக்கக்கூடிய நபர் இந்த பதிவை பார்த்துட்டு இருந்தீங்கன்னா அன்றைய நாள் நல்லா புரிஞ்சுக்கோங்க ஆடிப்பெருக்கு அன்றைய நாள் நீங்கள் ஒரு ரூபாய் முதலீடு போட்டால் அடுத்த வருடத்திற்குள் அதை பெருக்குவதற்கு உதவி செய்கிறது இந்த அற்புதமான சக்தி வாய்ந்த நாள். சரிங்களா அதனால ஒரு பொட்டு தங்கம்
20:46 வாங்குனீங்கன்னா இன்னும் நிறைய தங்கம் சேரும். ஒரு குண்டு ஒரு ஒரு குண்டு மஞ்சளாவது வாங்கினாலும் நல்லதுதான். ஆகவே இந்த நாட்களை பவர்ஃபுல்லா பயன்படுத்திக்கோங்க. ஐயா நான் ஒரு விஷயத்தைதான் நான் பல பதிவுகளலயும் சொல்றேன். ஆன்மீகம், வழிபாடு, ஜோதிடம் உங்க வாழ்க்கையில எந்த விஷயமா இருந்தாலும் அளவோட லைஃப்குள்ள கொண்டு வாங்க. உங்க முன்னேற்றத்துக்கும் உங்க மகிழ்ச்சிக்கும் எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் எடுத்துக்கோங்க. அதை மட்டும் எடுத்துக்கிட்டு கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையை இந்த ஒரு வாய்ப்பை நல்லபடியா மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு போங்க. இதுதான் புத்திசாலித்தனம். எதையுமே இங்க அளவுக்கு மீறி லைஃப்குள்ள கொண்டு வராதீங்க. சரிங்களா அதனால நல்லதே நினைங்க நல்லதே நடக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு அற்புதமான மாற்றத்தை கொடுக்கும்னு நான் நம்புறேன்.
21:33 ஆகவே எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. வரக்கூடிய இன்னும் வரக்கூடிய பல பதிவுகள் உங்க மனசாட்சியா உங்க நண்பனா உங்க தோழனா உங்க சகோதரனா என்னுடைய வார்த்தைகள் உங்கள் மனதில் பதியும். ஒவ்வொரு பதிவுக்காகவும் நீங்க கண்டிப்பா காத்திருந்து அந்த பதிவுகளை பார்ப்பீங்க. அந்த பதிவுகள் உங்கள் ஆள் மனதில் நிற்கும் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் அதிர்வலைகளாக மாறி உங்களை கனெக்ட் பண்ணி நல்லதை தேடக்கூடிய மனிதரா உங்களை மாத்தும் அந்த நல்லது உங்களை வந்து சேரும் இனியாவும் நல்லதே நடக்கட்டும் நன்றி