சுருக்கமான கண்ணோட்டம்
இந்த வீடியோ கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் ஏற்படும் பலன்களைப் பற்றி பேசுகிறது. சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், சவால்களில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் நல்லது நடக்கும், சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும், பழைய கடன்கள் அடைக்க புதிய வழிகள் பிறக்கும், கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும், பங்காளி பிரச்சனைகள் தீரும், வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள், பிள்ளைகளுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும், மகளுக்கு நல்ல வரன் அமையும். ஏப்ரல் 2 வரை பணப்புழக்கம் அதிகரிக்கும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள், அடமானத்தில் இருக்கும் பொருட்களை மீட்பீர்கள், மகனுக்கு திருமண தடை நீங்கும், வீடு கட்ட வங்கி கடன் உதவி கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சவால்களில் வெற்றி கிடைக்கும்.
- குடும்பத்தில் நல்லது நடக்கும்.
கடக ராசிக்காரர்கள் பொறுமையுடனும், தைரியத்துடனும் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடக்கூடியவர்கள். மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசிப்பார்கள். தெய்வ சிந்தனை கொண்டவர்கள், பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள். காலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பணியாற்றுவதில் வல்லவர்கள். முன்வைத்த காலை பின்வாங்காத குணம் கொண்டவர்கள். திடீர் முடிவுகளால் எதிரிகளை திக்குமுக்காட வைப்பார்கள். அஷ்டம சனியால் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், அவர்கள் நல்லவர்களாக இருப்பதால் சனி பகவான் அவர்களுக்கு உதவினார்.
சனி பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் வசதியான வீட்டிற்கு மாறப்போகிறார்கள். சவால்களில் வெற்றி பெறப்போகிறார்கள். கடல் தாண்டும் யோகம் உள்ளது. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கப்போகிறது. அஷ்டம சனியிலும் தப்பித்து கடக ராசிக்கு சிறப்பான பலன்கள் காத்துக்கிட்டு இருக்கு. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் ஆறாம் தேதி சனி பெயிற்சி நடந்து உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்தில அமர்ந்து பலன் தரப்போறாரு சனி பகவான். ஜாதகத்துல சனி சாதகமா இருந்தா தொழில்லயும் சரி, கல்வியிலயும் சரி சிறப்பான பலன் உண்டு. செல்வ செழிப்போட வாழவும் வைப்பார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடுகள் மறைந்து போகும். சிலருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய பாக்கியம் உண்டு. பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும். கோர்ட் கேஸ் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பங்காளி பிரச்சனை தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகளுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த பந்தங்கள் மெச்சக்கூடிய அளவுக்கு கல்யாணத்தை தடபுடலா நடத்தி முடிப்பீங்க.
ஏப்ரல் 2 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். அடமானத்தில் இருக்கிற பொருட்களை மீட்பீர்கள். மகனுக்கு திருமண தடை நீங்கும். வீடு கட்ட வங்கி கடன் உதவி கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலகட்டம். ஏப்ரல் 26 முதல் ஜூன் 14 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும்போது வீண் செலவுகள் வரும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கோர்ட் கேஸ் வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். வருட இறுதியில் சனி வக்ரமாகும் போது எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ஜூன் 14, 2027 முதல் பிப்ரவரி 2028 வரை ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்கும்போது தடைபட்ட வீடு கட்டும் பணிகளை முழுமையாக கட்டி முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சனி பெயர்ச்சி காலத்தில் மீனத்தில் அமரக்கூடிய சனீஸ்வரர் உங்க ராசிக்கு மூணு, ஆறு மற்றும் 11 ஆம் வீட்டை பார்க்கறதுனால திட்டமிட்டபடி வேலைகளை செஞ்சு முடிப்பீங்க. குடும்பத்துல மகிழ்ச்சி தாங்கும். உடல் ஆரோக்கியத்துல நிம்மதி உண்டு. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீங்க. பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகுது. அடகு வைத்திருந்த தங்கத்தை பெண்கள் மீட்டு எடுப்பீங்க. பிள்ளைகளால் பெருமை அடைவீங்க. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து கொள்வதன் மூலம் வருமானம் பெருகும். பாக்கிகள் வசூலாகும். கடையை வேற இடத்துக்கு மாத்துவீங்க. பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். புதுசா ஏஜென்சி எடுப்பீங்க. கெமிக்கல், இரும்பு, பாரம்பரிய உணவு வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தனியார் மற்றும் அரசாங்க துறையில் உங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய புதிய அதிகாரிகள் வருவாங்க. தொந்தரவு கொடுத்த பழைய அதிகாரிகள் மாற்றலாகி போவாங்க. அலுவலகத்தில் உங்களுடைய கை ஓங்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்களுமே வெளிநாட்டுக்கு போயிட்டு வேலை பார்க்கறதுக்கான யோகம் இருக்கு. சொந்தமா வீடு வாங்குவீங்க. வீடு கட்டி குடியேறுவீங்க. அரசு அனுமதி பெறாமல் வீடு கட்ட ஸ்டார்ட் பண்ணக்கூடாது. சொத்து பிரச்சனை சுமுகமா பேசி தீர்த்துப்பீங்க. கடன் தொல்லைகள் அடியோடு விலகும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும். தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் சேரும். எதிர்பார்த்த கம்பெனியில் புதுசா வேலை கிடைக்கும். பழைய வண்டி வாகனத்தை மாத்திட்டு புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு.
இரவு நேர பயணங்களை மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. அம்மாவுக்கு மருத்துவ செலவு வரும். ஒன்பதில் சனி இருக்கறதுனால அப்பாவுடைய ஆரோக்கியத்துல கவனம் தேவை. தாய்வழி சொத்துக்கள் இருந்த சிக்கல்கள் தலைதூக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். கூட பிறந்தவங்க கிட்ட இருந்து வந்த கருத்து மோதல் சரியாகும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். கோர்ட்டு கேஸ் வழக்கு சாதகமாகும். தூக்கம் பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு. கௌரவத்துக்காக கொஞ்சம் செலவு செய்வீங்க. பழைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மன உளைச்சல் வந்து போகும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளை கொஞ்சம் அலைந்து திரிந்து செய்யற மாதிரிதான் இருக்கும்.
கன்னி பெண்களுக்கு தடைப்பட்ட கல்யாண பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் உண்டு. கல்லூரி படிப்புல கூடுதல் கவனம் தேவை. படிக்கும் மாணவர்களுக்கு தூக்கம், மறதி எல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். போட்டிகள் அதிகமாகும். போட்டியாளர்களை தினரடிப்பீங்க. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பா பேசுவீங்க. பண விஷயத்துல மட்டும் கொஞ்சம் கராரா இருந்துக்கோங்க. வெளிநாடு தொடர்புடைய நிறுவனங்களால விபரீத லாபம் கிடைக்கும். கூட்டு தொழில்ல பங்குதாரர்கள் உங்களுக்கு புரிஞ்சுக்கிட்டு நடந்துப்பாங்க. எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால அதிக ஆதாயத்தை அடைவீங்க.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைக்கும். இழந்த மதிப்பு மரியாதை மீண்டும் பெறுவீங்க. சூழ்நிலைகளை தாண்டி முன்னேறுவீங்க. உங்க கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள் புரிஞ்சுப்பாங்க. வேலையில அலட்சியம் காட்டக்கூடாது. கொடுக்கப்பட்ட வேலைய கண்ணுங்கருத்தா செஞ்சு முடிச்சுக்கோங்க. கலைத்துறையில் இருக்கறவங்களுக்கு மூத்த கலைஞருடைய ஆதரவு கிடைக்கும். இந்த சனி பேயிற்சி உங்கள வளர்ச்சி பாதைக்கு கூட்டிட்டு போகும். நிர்வாக திறமை அதிகமாகும். வருமானம் சீரா இருக்கும். வீடு, வாகனம், இல்லத்துக்கு தேவையான நவீன உபகரணங்களை எல்லாம் வாங்கி போடுவீங்க. இடையூறுகளை முன்கூட்டியே அறிஞ்சிட்டு அதுக்கு தகுந்தார் போல செயல்பட போறீங்க. தடைப்பட்ட திருமணம், சுப காரியங்கள் எல்லாம் இப்ப நடந்தேறும். தெய்வ வழிபாடுகள் ஈடுபடுவீங்க.
உடன்பிறப்புல சகோதர சகோதரிகள் வழியில கொஞ்சம் மனத்தாங்கள் வந்து போகும். விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. அனாவசியமான வம்பு வழக்குகளில் ஈடுபட்டு பேரை கெடுத்துக்காதீங்க. உங்களுடைய துறையை சேர்ந்தவங்க தன்னால உங்ககிட்ட தேடி வந்து நட்பு பாராட்டுவாங்க. உங்களுடைய வளர்ச்சியை கண்டு பொறாமை படுறவங்க அதிகம் தான். யாருக்கும் நீங்க என்ன பண்ண போறீங்க என்கிட்ட என்ன இருக்கு அப்படிங்கறத காட்ட வேணாம். உண்மையான நண்பர்கள், கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. புதிய சொத்துக்களை வாங்குவீங்க ஆனா எது வாங்குறாலும் வில்லங்கம் இருக்கான்னு பாத்துக்கணும். தொழில் ரீதியா தேவையான பயன்களை மட்டும் மேற்கொள்ளுங்க. அரசாங்க விருதுகள் பெறக்கூடிய அளவுக்கு பாடல்கள் கிடைக்கும்.
சனி பெயர்ச்சி கடகத்திற்கு எல்லாவிதமான சிக்கல்களையுமே சீர் பண்ணி கொடுக்குது. பழைய சொத்துக்கள் விற்பனையாகும். மருத்துவ செலவெல்லாம் குறையும். குடும்பத்தார் கிட்ட விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. தடைப்பட்டுட்டே இருந்த குழந்தை பாக்கியம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீங்க. உங்க பெயர்ல மத்தவங்களுக்கு பணம் வாங்கி தரக்கூடாது. வேலை பலு அதிகமா இருக்கும். எந்த ஒரு செயல்பாடுமே தீர்க்கமா செஞ்சு முடிச்சிருவீங்க. கூட வேலை பார்க்குறவங்க கிட்ட அனுசரணையா இருக்கலாம். உங்களுடைய கௌரவத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாது. உத்தியோகத்துல வெளிநாட்டுல வேலை பார்க்குறீங்க அப்படின்னா சொந்த ஊருக்கு மாற்றலாகி வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு. பங்கு சந்தையில் முதலீடு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு பண்ணுங்க. அரசியல்வாதிகளுக்கு தடைப்பட்டுட்டு இருந்த திட்டங்கள் வேலைகள் மேலிடத்துல உங்களுக்கான பதவிகள் எல்லாம் இப்ப கிடைக்கறதுக்கு வாய்ப்பு அதிகம். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளை பெற போறீங்க.
திட்டமிட்ட வேலைகளை பொறுப்போட நடத்தி முடிச்சுக்கோங்க. ரசிகர்களை அனுசரிச்சு நடக்கிறது, சக கலைஞர்களுடைய நட்பு பாராட்டுறது இதெல்லாம் கலைத்துறையினருக்கு சிறப்பு. பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி நிறைந்த சனி பெயற்சி. குடும்பத்தாருடைய ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பாங்க. பணவரவு சரளமா இருக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க. படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகமாகும். விளையாட்டு துறைகளில் வெற்றி பெறுவீங்க. கடினமான முயற்சியினால் அதிகமான மதிப்பெண்களை அள்ளி எடுக்க போறீங்க. பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க.
புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம்: பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். தாயுடைய உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனம் வச்சுக்கோங்க. பூச நட்சத்திரம்: உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் கை, கால், தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆரோக்கியத்துல அதிக அக்கறை தேவை. ஊர் விட்டு ஊர் போறதுக்கான வாய்ப்பு இருக்கு. நல்ல பணப்புழக்கம் இருக்கும். ஆயிலிய நட்சத்திரம்: எடுத்த காரியங்கள்ல அனுகூலத்தை பெறுவீங்க. மதிப்பு மரியாதை சிறப்பா இருக்கும். வீண் விவாதங்களை தவிர்த்துக்கோங்க. குடும்பத்துல தம்பதிகளை பொறுத்தவரைக்கும் பிரச்சனைகள் எல்லாமே சுமுகமாகும். பரிகாரம்: திருண்ணாமலைக்கு அல்லது பருவத மலைக்கு பௌர்ணமி நாள்ல கிரிவளம் வரது சிறப்பு. அள்ளி மலரை கொண்டு அம்பாளுக்கு திங்கள் தோறும் வழிபாடு செய்ய மனக்குழப்பம் அகலும்.
சோம்பலை தவிர்த்துட்டீங்க அப்படின்னா சிறப்பா இருப்பீங்க. அலுவலகங்கள்ல உங்க திறமைகள் உணரப்படும். நமக்கான அங்கீகாரம் இல்லைன்னு நினைச்சீங்க இல்லையா இனி எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். பல நாள் கனவு நனவாகும். சோம்பல் மட்டும் தலை தூக்காம பார்த்துக்கணும். யாருடைய தனிப்பட்ட விஷயங்களலுமே நீங்க தலையிடக்கூடாது. பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் இதெல்லாம் கொஞ்சம் தாமதமாச்சுன வருத்தப்பட்டீங்களா அதெல்லாம் இப்ப வந்து சிறப்பா கைகூடி வரும். திருக்கொள்ளிக்காடு போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வாங்க. உங்க வாழ்க்கையை தித்திக்கிற அளவுக்கு இனிமை சேரும்.
உத்தியோகம் பார்க்கிறேன், வியாபாரம் பார்க்கிறேன், படிக்கிறேன் எனக்கெல்லாம் எப்படி இருக்கும் பலன் அப்படின்னு சொல்லிட்டு தனிப்பட்ட மட்டும் சொல்றேன் கடக ராசி கடக ராசில ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்குமே சொல்றேன் அனைத்து விஷயங்களுமே ஏற்றம் இருக்கும். குடும்பத்தில புதிய வரவுகள் உண்டாகும். எல்லாவிதமான பிரச்சனையும் பரிபூரணமா நீங்கும் யோகம் உண்டு. கோர்ட்டு கேஸ் வழக்கு போலீஸ் ஜெயில் பஞ்சாயத்து எல்லா பிரச்சனையும் உங்க வாழ்க்கையில இருந்துச்சு நான் இல்லன்னல்லாம் மறுக்க மாட்டேன் அது எல்லாமே இப்ப உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். யாரெல்லாம் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துனாங்களோ அவங்களே தன்னால விலகக்கூடிய சூழ்நிலை இப்ப உருவாகுது. குடும்ப துணை விஷயத்துல பிரச்சனைகள் நீங்கி அனுகூலம் இருக்கு. தந்தை வழி உறவாகட்டும் தாய் வழி உறவாகட்டும் அனைத்து விதமான உறவுகளுமே உங்களுக்கு மேன்மைக்கு தரக்கூடிய வகையில் தான் இருக்கு. தொழில் பண்றீங்க உத்தியோகம் பார்க்கறீங்க எதுவா இருந்தாலும் சிறப்பு.
சனி பெயிற்சிங்கிறது அதிகப்படியான மதிப்பெண்கள் தரக்கூடிய வகையில 100க்கு 95% கடக ராசிக்கு யோகத்தை தான் கொடுத்திருக்கு. திருக்குள்ளைகாடு போச அங்க வந்து பொங்கு சனீஸ்வரர் இருக்கார். அனைத்து விதமான பாதிப்புகளிலிருந்தும் உங்களை பாதுகாக்கக்கூடிய வகையில அவர்தான் வந்து அருள் பாலிக்கிறாரு அவர போயிட்டு ஒரு முறை வழிபாடு பண்ணிட்டு வாங்க. மாதத்துக்கு ஒரு முறையாவது விநாயகருக்கு வழிபாடு செய்றது சிறப்பு காரிய சித்தியை கொடுக்கும். சந்திரனுடைய ஆதிக்கத்தில இருக்கீங்க. மன அழுத்ததுல இருந்து விடுதலை கிடைக்கும். உங்களை ஏழன படுத்தினவங்க கூட உங்ககிட்ட வந்து நிற்கக்கூடிய சூழல் இந்த சனி பெயிற்சி உங்களுக்கு கொடுக்கும். உங்க நல்ல மனசுக்கு இனி எல்லாமே நல்லதாவே நடக்கும். சனி பகவான் உங்களுக்கு பக்க பலமா நிக்கிறாரு.
கடக ராசி அதிகமா பேசாத, அதிகமா யாருக்கும் உதவி பண்ணாத, அதிகமா யாரை பத்தியும் கவலைப்படாத, உனக்கு என்ன வேணுங்கிறத திட்டமிடுதலோட செஞ்சு பாரு எல்லாமே சிறப்பா நடக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையுமே சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்றது சிறப்பு. சனிக்கிழமையில ஆஞ்சநேய பெருமான், விநாயக பெருமான் குறிப்பா கடகராசி அம்மன் வழிபாடு மேற்கொள்ளணும். கஷ்டப்படக்கூடிய துப்புறவு தொழிலாளர்களுக்கு செருப்பு, உணவு, உடை இது மூணுல ஏதாவது தானம் கொடுங்க. முதியவர்களுக்கு உதவி பண்ணீங்க அப்படின்னா சனி பகவானுடைய பெரும் பலம் உங்க பக்கம் நிக்கும். கூடிய விரைவில் ஆன்லைன்ல ஜாதகம் பார்க்க ரெடி பண்ணிட்டு இருக்கோம்.
Summarize any YouTube video in seconds
Get summaries like this one for any video, in your language, with the free Summ app.
Transcript
YouTube Transcript Generator
0:00 எந்த ஒரு விஷயத்தை செய்யறதா இருந்தாலும் சரி ரொம்ப பொறுமையோட தைரியத்தோட ஈடுபடக்கூடிய ராசி. மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை ஒருபோதும் செய்யாத ராசி. இவங்க ஒரு விஷயத்தை செய்றாங்க அப்படின்னா அதுக்கு முன்னாடி பலமுறை யோசிச்சிருப்பாங்க. தெய்வ சிந்தனை கொண்டவங்க. பெற்றோர்களை பெரியவங்களை மதிக்க தெரிஞ்சவங்க. இது மட்டும் இல்லைங்க காலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பணியாற்றுவதில வல்லவர்கள். இதோட இவங்க ஒரு விஷயத்தை செய்றாங்கன்னு வச்சுக்கோங்களேன். உதாரணமா முன்வைத்த காலை பின் வைக்காத குணம் கொண்டவங்க திடீர் முடிவாள எதிரிகளை திக்கு முக்காட வைப்பாங்க. சோ இப்படி உயர்ந்த பண்புகளை கொண்ட கடக ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். சோ கடக ராசியை
0:45 பொறுத்தவரைக்கும் அஷ்டம சனியால படாத பாடுபட்டுட்டு. ஆனா அந்த அஷ்டம சனியில கடக ராசி உயிரோட இருக்கறதுக்கு காரணம் என்ன தெரியுமோ இவங்க நல்லவங்க. சோ சனி பகவானை பொறுத்தவரைக்கும் நீதிக்காரகன் நம்ம செய்யக்கூடிய நல்லது கேட்டக்கு தகுந்தார் போல பலன் தரக்கூடியவர் இவங்க நல்லதே பண்றதுனாலயும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம ஒவ்வொரு விஷயத்தையும் செய்யறதுனாலயும் இவங்க அஷ்டம சனியை கடந்து வந்திருக்காங்க ஆனா அத சாதாரணமா வார்த்தைகளால சொல்லி முடிக்க முடியாது. பயங்கரமான கஷ்டம் கண்ணீர்ல இரத்தம் கலந்துதான் வந்திருக்கும் அந்த அளவுக்கு அசிங்கப்பட்டு அவமானப்பட்டு ஒதுக்கப்பட்டு என்னையோ பாடுபட்டு இப்போ ஒரு பெருமூச்சு விட கூட முடியாமதான் தத்தளிக்கும். ஓகேவா சோ இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த
1:31 சனி பெயிற்சி எப்படி இருக்கும் அப்படின்னா வசதியான வீட்டுக்கு மாற போறீங்க. சவால்கள்ல வெற்றி பெற போறீங்க. கடல் தாண்டக்கூடிய யோகம் இருக்கு எடுத்த காரியங்கள்ல் வெற்றி கிடைக்க போகுது. அஷ்டமசனியிலும் தப்பிச்சு கடக ராசிக்கு சிறப்பான பலன்கள் காத்துக்கிட்டுருக்கு. அது என்னங்கறத நம்ம தெளிவா பார்க்க போறோம். பாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் ஆறாம் தேதி சனி பெயிற்சி நடந்துருச்சா? இது வந்து உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்தில அமர்ந்து பலன் தரப்போறாரு சனி பகவான். இந்த கடக ராசியை பொறுத்தவரைக்கும் உங்குடைய அதிபதி சந்திரன். இங்க வந்து குரு உச்சம் பெற்றிருப்பாரா? செவ்வா நீச்சம் பெற்றிருப்பார். சோ ஜாதகத்துல உங்களுக்கு வந்து சனி சாதகமா இருந்தா தொழில்லயும் சரி, கல்வியிலயும் சரி. சிறப்பான பலன் உண்டு. செல்வ செழிப்போட வாழவும் வைப்பார்.
2:18 சோ இந்த சனி பெயிற்சி அப்படிங்கறது உங்களுக்கு அப்படிதான் இருக்க போகுது. கடக ராசியை பொறுத்தவரைக்கும் ஒரு 11 பாயிண்ட் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. உங்க ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தடி ஒன்பதாம் வீட்டில ஆட்சி பெற்று வழுவா அமர்றாரு இந்த சனி பகவானா மனசுல இந்த காலகட்டத்தில தன்னம்பிக்கை அதிகமாகும். இது உங்களுக்கான காலம். சவால்கள்ல் வெற்றி பெறுவீங்க. வெளிபட்டாட்ுல மதிக்கப்படுவீங்க. குடும்பத்தில நல்லது நடக்கும். தம்பதிகளை பொறுத்தவரைக்கும் கருத்து வேறுபாடுகள் மறைஞ்சு போகும். சிலருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய பாக்கியம் உண்டு. பழைய கடனை அடைக்கறதுக்கான புதிய வழி பொறக்கும். கோர்ட்டு கேசு வழக்கல்ல உங்களுக்கு சாதகமான நல்ல தீர்ப்பு வரும். பங்காளி பிரச்சனை எல்லாமே தீரப்போகுது. வசதியான வீட்டுக்கு மாறுதலாகி போகுவீங்க. பிள்ளையுடைய வழியில மகனுக்கோ மகளுக்கோ அயல்நாட்டில அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்கள்ல் வேலை கிடைக்கும். மகளுக்கு
3:04 நல்ல வரணமையும். சொந்த பந்தங்கள் எல்லாம் மெச்சக்கூடிய அளவுக்கு கல்யாணத்தை தடபடலா நடத்தி முடிப்பீங்க. அதேபோல சனி பகவான் வரக்கூடிய ஏப்ரல் 2ஆம் தேதி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில சஞ்சரிக்க போறார். இதனால பணப்புழக்கம் அதிகமாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்க்க போறீங்க. அடமானத்தில் இருக்க பொருட்கள் எல்லாம் மீட்டெடுக்க போறீங்க. அடகல் இருக்கக்கூடிய நகட்ட மீட்டெடுக்க போறீங்க. மகனுக்கு திருமண தடை நீங்குது. வீடு கட்ட வங்கி கடன் உதவி கிடைக்கும். நீங்க தொட்டதெல்லாம் பொன்னா மாறக்கூடிய காலகட்டம். அதேபோல சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கக்கூடிய காலமான 2426 முதல் 14427 வரை கொஞ்சம் வீணச்சல் வரைய செலவு வரும். ஆனா கவனமா இருந்துட்டோம் அப்படின்னாக்க தவிர்த்துக்க முடியும். குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அந்த இடத்துலதான் கடக ராசி கவனமா இருக்கணும். ஏதாச்சு பிரச்சனை வருது அப்படின்னா இல்ல
3:50 குடும்பத்தில தேவையில்லாத வாக்குவாதங்கள் வருது அப்படின்னாக்க அது பெருசாக விடாம பாத்துக்கணும். அதேபோல கோர்ட் கேஸ் வழக்கள்ல கவனமா இருக்கணும். இதே நேரம் இந்த வருஷத்துடைய நிறைவுல சனி வக்கரத்தில போவாருங்க. அப்ப இனி எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால ஆதாயம் கிடைக்கும். அடுத்ததா சனி பகவானை பொறுத்தவரைக்கும் 14427 முதல் 2442028 வரைக்கும் ரேவதி நட்சத்திரத்தில போறார். இந்த காலகட்டத்தில தடைபடுறந்த வீடு கட்டக்கூடிய பணிகளை முழுமையா கட்டி முடிப்பீங்க. புதிய முயற்சிகள்ல ஆர்வம் காட்டுவீங்க. இதுந்த சனி பெயிற்சி காலத்தில மீனத்தில அமரக்கூடிய சனீஸ்வரர் உங்க ராசிக்கு மூணு ஆறு மற்றும் 11 ஆம் வீட்டை பார்க்கறதுனால திட்டமிட்டபடி உடைய வேலைகளை செஞ்சு முடிச்சுக்கிங்க. குடும்பத்துல மகிழ்ச்சி தாங்கும். உடல் ஆரோக்கியத்துல நிம்மதி உண்டு. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். புதிய சொத்து
4:36 வாங்குவீங்க. இது இந்த ராசியை சேர்ந்த பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகுது. அடல வைத்திருந்த தங்கத்தை கண்டிப்பா பெண்கள் மீட்டு எடுப்பீங்க. பிள்ளைகளால பெருமை அடைவீங்க. வியாபாரத்தில சந்தை நிலவரம் அறிந்து கொள்வதன் மூலம், வருமானம் பெருகும். வியாபாரம் பெருகும். அதேபோல பாக்கிகள் எல்லாமே வராம வசூல் பண்ணாம இருக்குது இல்லையா அந்த பணம் எல்லாம் தன்னால வந்து சேரும். சில வந்து கடைய வந்து வேற இடத்துக்கு மாத்திப்பீங்க. அதேபோல பங்குதாரர்கள் கிட்ட உங்களுக்கு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். புதுசா ஏஜென்சி எடுப்பீங்க. கெமிக்கல் இரும்பு பாரம்பரிய உணவு வகைகளால லாபம் உண்டு. உத்தியோக பணிகள்ல இருக்கீங்க அப்படின்னாக்க ஆண்களோ சரிங்க. பெண்களோ சரி தனியார் துறையும் அரசாங்க துறையும் உங்களை புரிஞ்சு கொள்ளக்கூடிய புதிய அதிகாரி வருவாங்க. உங்கள புரிஞ்சுக்கல உங்களுக்கு தொந்தரவு கொடுத்திருந்த பழைய அதிகாரிகள் மாற்றலாகி போவாங்க. அலுவலகத்தில உங்களுடைய கை ஓங்க போகுது. எதிர்பார்த்த சம்பள
5:22 உயர்வு சலுகைகள் கிடைக்கும். கண்ணி தொழில் குறிப்பா வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்கள்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்களுமே வெளிநாட்டுக்கு போயிட்டு வேலை பார்கறதுக்கான யோகம் இருக்கு. அதேபோல சொந்தமா வீடு வாங்குவீங்க. வீடு கட்டி குடியேறுவீங்க. ஆனா அதே நேரம் உங்க ராசியில சூரியன் நீச்சம். சூரியன் அப்படின்னாவே அரசாங்கம். அதனால அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டுறதுக்கு நீங்க ஸ்டார்ட் பண்ணக்கூடாது. சொத்து பிரச்சனை சுமுகமா பேசி தீர்த்துப்பீங்க. கடன் தொல்லைகள் அடியோடு விலகும். மூத்த உடன்பிறப்புகளால ஆதாயம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் சேருங்க. குறிப்பா தங்கம் வயரம்ன்னு சொல்லிட்டு வாங்கக்கூடிய யோகம் இருக்கு. எதிர்பார்த்த கம்பெனில புதுசா வேலை கிடைக்கும். வண்டி வாகனத்தை பழுதாகிட்டே இருந்த வண்டி வாகனத்தை மாத்திட்டு இப்ப புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. இரவு நேர பயணங்களை மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. அதேபோல அம்மாவுக்கு மருத்துவ செலவு வரும். அதை கொஞ்சம் பாத்துக்கணும். ஒன்பது சனி இருக்கறதுனால அப்பாவுடைய ஆரோக்கியத்துல கவனம் தேவை.
6:08 கொஞ்சம் சின்னதா அருவு சிகிச்சை இது மாதிரி செய்யறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. ஆனா இது நடக்கும்னலாம் நம்ம சொல்ல கிடையாது. ஏன்னா உங்களுடைய பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில உங்குடைய சொந்த ஜாதகம் இருந்தா அத நம்ம கணிச்சு சொல்லிடலாம் சரிங்களா பொத்தாம்பாது கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க அப்பா அம்மாவுடைய ஆரோக்கியத்துல தாய்வழி சொத்துக்கள் இருந்த சிக்கல்கள் இப்போ கொஞ்சம் தலைதூக்கும் அதை பாத்துக்கணும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வீசா இப்ப கிடைக்கும். அதேபோல கூட பிறந்தவங்க கிட்ட உங்களுக்கு இருந்து வந்த கருத்து மோதல் இப்ப சரியாகும். எல்லாமே நல்லதாவே நடக்கும். அதேபோல விஐபிகளால இப்ப உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். கோர்ட்டு கேஸ் வழக்கு சாதகமாகும். அதேபோல தூக்கம் பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதை பாத்துக்கணும். அதேபோல கௌரவத்துக்காக கொஞ்சம் செலவு செய்வீங்க. பழைய பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்று புள்ளி வச்சிருவீங்க. உங்களுடைய
6:54 உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் மனலத்தம் உடல் சர்வம் வந்து போகும். ஆனா சரியாகிடும். பிரச்சனைகள் எது வந்தாலும் சரி அத சமாளிப்பீங்க. அரசு சம்பந்தப்பட்ட வேலைகள கொஞ்சம் அழைஞ்சு திரிஞ்சு செய்யற மாதிரிதான் இருக்கும். அக்கம் பக்கம் இருக்குங்களால உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். போட்டிகள்ல வெற்றி கிடைக்கும். உறவுக்காரங்க மத்தியில மதிப்பு மரியாதை மேலோங்கும். கன்னி பெண்களை பொறுத்தவரைக்கும் தடைப்பட்ட கல்யாண பேச்சு வார்த்தையில முன்னேற்றம் உண்டு. எதிர்காலத்தை மனசுல வச்சுக்கிட்டு செயல்படுங்க. கல்லூரி படிப்புல கூடுதல் கவனம் தேவை. படிக்குரிய மாணவர்களுக்கு வந்து தூக்கம் மரதி எல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால படிச்சது வந்து ஒரு முறைக்கு ரெண்டு முறை எழுதி பார்க்கறது ரொம்ப நல்லது. ஏதாவது சந்தேகம் இருந்தா உடனடியா ஆசிரியர் கிட்ட போயிட்டு தெரிஞ்சுக்கோங்க. வியாபாரத்தில பற்று வரவு உயரும். போட்டிகள் அதிகமாகும். இருந்தாலும் போட்டியாளர்களை நீங்க தினரடிப்பீங்க. உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். வாடிக்கலர் கிட்ட கண்டிப்பா பேசுவீங்க. பண விஷயத்துல மட்டும் கொஞ்சம் கராரா இருந்துக்கோங்க.
7:40 வெளிநாடு தொடர்புடைய நிறுவனங்களால விபரீத லாபம் கிடைக்கும். கூட்டு தொழில்ல பங்குதல் உங்களுக்கு புரிஞ்சுக்கிட்டு நடந்துப்பாங்க. எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் மூலிகை வகைகளால அதிக ஆதாயத்தை அடைவீங்க. உத்தியோகத்தில இருக்கீங்க அப்படின்னாக்க எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைக்கும். இறந்த மதிப்பு மரியாதை மீண்டும் பெறுவீங்க. சூழ்நிலைகளை தாண்டி முன்னேறுவீங்க. உங்க கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரங்க புரிஞ்சுப்பாங்க. அதேபோல உங்க வேலையில அலட்சியம் காட்டக்கூடாது. நேரம் கடத்தாம நம்ம கொடுக்கப்பட்ட வேலைய கண்ணுங்க கருத்தும் செஞ்சு முடிச்சுக்கோங்க. அதேபோல கண்ணி தொழில வேலை செய்றவங்களுக்குல்லாம் புதிய சலுகைகள் ஐடில இருக்கீங்க இல்லையா உங்களுக்கெல்லாம் கலைத்துல இருக்கக்கங்களுக்கு மூத்த கலைஞருடைய ஆதரவு கிடைக்கும். மொத்தத்துல இந்த சனி பேயிற்சி உங்கள வந்து வளர்ச்சி பாதைக்கு கூட்டிட்டு போகும். பயப்படவே வேண்டாம். மேலும் சொல்லணும்னா உங்குடைய நிர்வாக திறமை அதிகமாகும். வருமானம் சீரா
8:25 இருக்கும். வீடு வாகனம் இல்லத்துக்கு தேவையான நவீன உபகரணங்களை எல்லாம் வாங்கி போடுவீங்க. எதிர்வரக்கூடிய இடையூர்களை முன்கூட்டியே அறிஞ்சிட்டு அதுக்கு தகுந்தார் போல செயல்பட போறீங்க. இல்லத்தில் தடைப்படந்த திருமணம் சுப காரியங்கள் எல்லாம் இப்ப வந்து நடந்தேரும். தெய்வ வழிபாடுகள் ஈடுபடுவீங்க. அதேபோல உங்குடைய உடன்பிறப்புல சகோதர சகோதரிகள் வழியில உங்களுக்கு கொஞ்சம் மனத்தாங்கள் வந்து போகும். விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. அண்ணாவசமான வம்பு வழக்கல்ல ஈடுபட்டு பேரை கெடுத்துக்காதீங்க. அதுல கவனமா இருங்க. மத்தபடி உங்களுடைய துறையை சேர்ந்தவங்க தன்னால உங்ககிட்ட தேடி வந்து நட்பு பாராட்டுவாங்க. உங்களுடைய வளர்ச்சியை கண்டு பொறாம படுறவங்க அதிகம் தான். சோ யாருக்கும் வந்துட்டு நீங்க இததான் பண்ண போறேன் என்கிட்ட இதுதான் இருக்கு அப்படிங்கறத காட்ட வேணாம். கொஞ்சம் மறைமுகமா வாழ்றது சிறப்பு. ஓகேங்களா அதேபோல நண்பர்கள் உண்மையான நண்பர்கள் உண்மையான கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. புதிய சொத்துக்களை
9:10 வாங்குவீங்க ஆனா எது வாங்குறாலும் சரி கொஞ்சம் வில்லங்கம் இருக்காங்க பாத்துக்கணும். தொழில் ரீதியா தேவையான பயன்களை மட்டும் மேற்கொள்ளுங்க. மதிப்பு மரியாதை வந்து அதாவது அரசாங்க விருதுகள் பெறக்கூடிய அளவுக்கு பாடல்கள் கிடைக்கும். அதாவது சனி பெயிற்சிங்கறது கடகத்திற்கு எல்லாவிதமான சிக்கல்களையுமே சீர் பண்ணி கொடுக்குது. பழைய சொத்துக்கள் எல்லாம் வந்து விற்பனையாகும். மருத்துவ செலவெல்லாம் குறையும். குடும்பத்தார் இருக்கறவங்க கிட்டயும் விட்டு கொடுத்து நடந்துக்கோங்க. உங்குடைய தோட்டத்தில வசீகரம் இருக்கும். தடைப்பட்டுட்டே இருந்த குழந்தை பாக்கியம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை இயங்கக்கூடிய கடக ராசி தம்பதிகளுக்கு. அதுபோல பிள்ளைகளை வந்து வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீங்க. இந்த நேரங்கள்ல உங்குடைய பெயர்ல வந்து மத்தவங்களுக்கு பணம் வாங்கி தரக்கூடாது. கொஞ்சம் வேலை பலம் அதிகமா இருக்கும். ஆனா எந்த ஒரு செயல்பாடுமே தீர்க்கமா செஞ்சு
9:56 முடிச்சிருவீங்க. அந்த ஆட்சில பெறுவீங்க கூட வேலை பா்கறவங்க கிட்ட நீங்க கொஞ்சம் அனுசரணையே இருக்கலாம் அதுக்காக வந்துட்டு எல்லாரையும் நம்பனும்ன்ற அவசியம் கிடையாது அதை பார்த்துக்கோங்க உங்களுடைய கௌரவத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாது பயப்பட வேணாம். சிலருக்கு வந்து உத்தியோகத்துல இல்ல வெளிநாட்டுல வேலை பா்கறீங்க அப்படின்னாக்க சொந்த ஊருக்கு மாற்றலாகி வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அதேபோல நான் முதலீடு பண்ணிதான் வந்துட்டு நான் வியாபாரம் பாத்துக்கிட்டு இருக்கேன். நான் பங்கு சந்தில முதலீடு பண்றேன் அப்படின்னா யோசிச்சு பண்ணுங்க. இது எடுத்து அரசியல் வாதலுக்கு தடைப்பட்டுட்டு இருந்த திட்டங்கள் வேலைகள் மேல இடத்துல உங்களுக்கான பதவிகள் எல்லாம் இப்ப கிடைக்கறதுக்கு வாய்ப்பு அதிகம். சமுதாயத்தில அந்தஸ்தான பதவிகளை பெற போறீங்க. இப்ப பழவழிகள்ல வருமானம் பெறும். தொண்டர்களை அனுசரிச்சு நடந்துக்கோங்க. ஓகேங்களா திட்டமிட்ட வேலைகளை பொறுப்போட நடத்தி முடிச்சுக்கோங்க. அதேபோல ரசிகர்களை அனுசரிச்சு நடந்துக்கிறது, சக
10:41 கலைஞர்களுடைய நட்பு பாராட்டுறது இதெல்லாம் வந்து கலைத்தலக்குகளுக்கு சிறப்பு. பெண்மணிகளுக்கு வந்து மகிழ்ச்சி நிறைந்த சனி பெயற்சிங்க. குடும்பத்தாருடைய ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பாங்க. அவர்கிட்ட உங்களுக்கு ஒற்றுமை அப்படிங்கறது அதிகமாகும். பணவரவு சரளமா இருக்கும். ஆடை ஆபரங்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க. படிக்குடிய மாணவர்களுக்கு படிப்பில ஈடுபாடு அதிகமாகும். விளையாட்டு துறைகளலமே வெற்றி பெறுவீங்க. உங்குடைய கடினமான முயற்சியினால அதிகமான மதிப்பெண்களை அள்ளி எடுக்க போறீங்க. பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. இதை தாண்டி கடக ராசியில இருக்கக்கூடிய ஒரு நட்சத்திரத்துக்கும் நான் பலன சொல்லிடுறேன். புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம். இந்த சனி பெயிற்சி உங்களுக்கு வந்து பலவிதமான பிரச்சனைகள இருந்து விடுதலை கொடுக்க போகுது. பின்தங்கி இருந்தவங்க நிலையில முன்னேற்ற பாதைக்கு போக போறீங்க. தாயுடைய உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனம்
11:26 வச்சுக்கோங்க. அதேபோல பூச நட்சத்திரம். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் கை கால் தோல் சம்பந்தப்பட்ட உபாதிகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ ஆரோக்கியத்துல அதிகத அக்கர தேவை. சிலருக்கு வந்து ஊர் விட்டு ஊர் போறதுக்கான வாய்ப்பு இருக்கு. நல்ல பணப்புழக்கம் இருக்கும். ஊர்விட்டு ஊர் போறேன்னு வருத்தப்படாதீங்க. அது உங்களுக்கு வந்து மேன்மை ஏற்படுத்தும். அடுத்து ஆயில நட்சம் எடுத்த காரியங்கள்ல அனுகூலத்தை பெறுவீங்க. மதிப்பு மரியாதை சிறப்பா இருக்கும். வீண் விவாதங்களை மட்டும் தவிர்த்துக்கோங்க. குடும்பத்துல தம்பதிகளை பொறுத்தவரைக்கும் பிரச்சனைகள் எல்லாமே சுமுகம் அறியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் சொல்ற நோட் பண்ணிக்கோங்க. முடிஞ்சா திருநாமலைக்கு அல்லது பருவத மலைக்கு பௌர்ணமி நாள்ல வீட்டு கிரிடிவளம் வரது சிறப்பு. அதேபோல அள்ளி மலரை கொண்டு அம்பாளுக்கு திங்கள் தோறும் வழிபாடு செய்ய மனக்குழப்பம் அகலும் மனசு வந்து தெளிவடையும்.
12:12 இதோட கொஞ்சம் சோம்பல் உணர்வீங்க. அதை தவிர்த்துட்டீங்க அப்படின்னாக்க சிறப்பா இருப்பீங்க. அலுவலகங்கள்ல உங்க திறமைகள் வந்து உணரப்படும். இதுவரைக்கும் என்ன யோசிச்சீங்க? நமக்கான அங்கீகாரம் இல்லை நமக்கான முக்கியத்துவம் இல்லை நம்ம என்ன வேலை செஞ்சாலும் நமக்கு சரியான வாய்ப்பு இல்லைன்னு நினைச்சீங்க இல்லையா இனி எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். பல நாள் கனவு நனவாகும். ஆனா எந்த சமயத்திலும் சரி கடக ராசி எழுதி வச்சுக்கோங்க. சோம்பல் மட்டும் தலை தூக்காம பார்த்துக்கணும். அதேபோல யாருடைய தனிப்பட்ட விஷயங்களலுமே நீங்க தலையிடக்கூடாது. பதவி, ஊதிய உயர்வு இடமாற்றம் இதெல்லாம் கொஞ்சம் தாமதமாச்சன வருத்தப்பட்டீங்களா அதெல்லாம் இப்ப வந்து சிறப்பா கைகூடி வரும். கூடவே நிம்மதி தடைப்பட்ட விஷயங்கள் கைகூடி வர்றது. உங்களுக்கே ஒரு மாதிரி லைப் ஓகேடா கடவுள் ஏதோ நம்ம பக்கம் கண்ண திறந்துட்டாரு
12:58 அப்படின்னு யோசிக்கக்கூடிய அளவுக்கு சிறப்பு உண்டு. இதுல ஒரு முறை வந்து திருக்கொள்ளி காடு போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வாங்க. உுடைய வாழ்க்கையை வந்து தித்திக்கிற அளவுக்கு இனிமை சேர்ந்து மேன்மை உண்டாகும். இது குறிப்பிட்டு ஒரு சில விஷயங்கள் வந்து நான் சொல்லாம கூட இருக்கலாம். இப்ப வந்து ஒரு சிலர் யோசிப்பீங்க நான் உத்தியோகம் பார்க்கிறேன் நான் வியாபாரம் பார்க்கிறேன் நான் படிக்கிறேன் எனக்கெல்லாம் எப்படி இருக்கும் பலன் அப்படின்னு சொல்லிட்டு தனிப்பட்ட மட்டும் சொல்றேன் கடக ராசி கடக ராசில ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்குமே சொல்றேன் அனைத்து விஷயங்களுமே ஏற்றம் இருக்கும். குடும்பத்தில புதிய வரவுகள் உண்டாகும். சரிங்களா எல்லாவிதமான பிரச்சனையும் பரிபூரணமா நீங்கும் யோகம் உண்டு குறிப்பா கோர்ட்டு கேஸ் வழக்கு போலீஸ் ஜெயில் பஞ்சாயத்து எல்லா பிரச்சனையும் உங்க வாழ்க்கையில இருந்துச்சு நான்
13:44 இல்லன்னல்லாம் மறுக்க மாட்டேன் அது எல்லாமே இப்ப உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். யாரெல்லாம் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துனாங்களோ அவங்களே தன்னால விளக்கூடிய சூழ்நிலை இப்பவும் உருவாகுது. அதேபோல உங்குடைய குடும்ப துணை விஷயத்துல பிரச்சனைகள் நீங்கி அனுகூலம் இருக்கு. தந்தை வழி உறவாகட்டும் தாய் வழி உறவாகட்டும் அனைத்து விதமான உறவுகளுமே உங்களுக்கு மேன்மைக்கு தரக்கூடிய வகையில் தான் இருக்கு. அதேபோல தொழில் பண்றீங்க உத்தியோகம் பார்கறீங்க எதுவா இருந்தாலும் சரி சிறப்பு. முதன்மையா சொல்றேன் இந்த சனி பெயிற்சிங்கிறது அதிகப்படியான மதிப்பெண்கள் தரக்கூடிய வகையில 100ுக்கு 95% கடக ராசிக்கு யோகத்தை தான் கொடுத்திருக்கு. சரிங்களா இந்த திருக்குள்ளைகாடு போச அங்க வந்து பொங்கு சனீஸ்வரர் இருக்கார். அனைத்து விதமான பாதிப்புகள இருந்தும் உங்களை பாதுகாக்கக்கூடிய வகையில அவர்தான் வந்து அருள் பாலிக்கிறாரு அவர போயிட்டு ஒரு முறை வழிபாடு பண்ணிட்டு வாங்க. அதேபோல
14:31 மாதத்துக்கு ஒரு முறையாவது விநாயகருக்கு வழிபாடு செய்றது சிறப்பு காரிய சித்தியை கொடுக்கும். அதேபோல யோகத்தையும் அது பெரிய அளவிலான யோகத்தையும் அனுகூலத்தையும் கொடுப்பாரு. குறிப்பா நீங்க வந்து சந்திரனுடைய ஆதிக்கத்தில இருக்கீங்க. சோ மனசு வந்து பாத்தீங்கனாக்க ஒரு நாள் ஓகே அப்படின்னு தோணும். ஒரு நாள் வந்துட்டு என்னடா வாழ்க்கைன்னு தோணி இருக்கும் இல்லையா அந்த மன அழுத்தத்தில இருந்து விடுதலை கிடைக்கும். அதே மாதிரி உங்களை ஏழன படுத்தினவங்க நீங்கல்லாம் ஒரு ஆளான்னு நினைச்சவங்க நினைக்கிறவங்க அவங்க கூட உங்ககிட்ட வந்து நிற்கக்கூடிய சூழல் இந்த சனி பெயிற்சி உங்களுக்கு கொடுக்கும். புரியுதுங்களா என்ன சொல்றேன்னு உங்க நல்ல மனசுக்கு இனி எல்லாமே நல்லதாவே நடக்குங்கிறத தெளிவா சொல்லியாச்சு. சனி பகவான் உங்களுக்கு பக்க பலமா நிக்கிறாரு இதுநாள் வரைக்கும் உங்கள பாடாப்படுத்துனதுக்கு மன்னிப்பும்
15:16 கேட்கிறாருப்பா சரிங்களா இன்னொரு முக்கியமான பாயிண்ட் கடக ராசி அதிகமா பேசாத அதிகமா யாருக்கும் உதவி பண்ணாத அதிகமா யாரை பத்தியும் கவலைப்படாத உனக்கு என்ன வேணுங்கிறத திட்டமிடுதலோட செஞ்சு பாரு எல்லாமே சிறப்பா நடக்கும். வாழ்த்துக்கள் இந்த பதிவு பிடிச்சிருந்தா வீடியோக்கு லைக் பண்ணுங்க நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம ஒவ்வொரு சனிக்கிழமையுமே சனீஸ்வர பகவானுக்கு எல்லணி தீபம் ஏற்றி வழிபாடு செய்றது சிறப்பு இல்ல அப்படின்னா சனிக்கிழமையில ஆஞ்சநேய பெருமான் விநாயக பெருமான் குறிப்பா கடகராசி அம்மன் வழிபாடு மேற்கொள்ளணும். ஓகேங்களா இதோட இந்த சனி பெயிற்சி காலம் உங்களுக்கு சிறப்பா இருக்கும்னு நினைச்சா கஷ்டப்படக்கூடியவங்க இந்த துப்புறவு தொழில இருக்காங்க இல்லையா சுத்தம் பண்றாங்க
16:02 அவங்களுக்கு செருப்பு உணவு உடை இது மூணுல இத நீங்க தானம் கொடுத்தாலும் சரி உங்குடைய சக்திக்கு தகுந்தார் போல இல்ல இவங்களுக்குதான் கொடுக்கணும்னு கிடையாது உண்மையாவும் உங்க கண்ணுக்கு முன்னாடி ஒருத்தர் வருத்தர பாடுறாங்க கஷ்டப்படுறாங்க வாழ்வாதாரம் முடியாம தவிக்கிறாங்க அப்படின்னா குறிப்பா முதியவர்களுக்கு நீங்க உதவி பண்ணீங்க அப்படின்னா சனி பகவானுடைய பெரும் பலம் உங்க பக்கம் நிக்கும் வாழ்த்துக்கள் இந்த பதிவு நிச்சயமா உங்க வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுதலா இருக்கும் என்ற நம்பிக்கை இந்த பதிவை முடிச்சுக்கிறேங்க இதுல ஒரு சின்ன அறிவிப்புங்க கூடிய விரைவுல நம்ம ஆன்லைன்ல ஜாதகம் பார்க்க ரெடி பண்ணிட்டு இருக்கோம்.வாட்ப் நம்பர் கொடுக்கப்படும். அதுல நீங்க ஜாதகம் அனுப்பிச்சிட்டீங்க அப்படின்னா நம்ம அதை பார்த்துட்டு கணிச்சிட்டு உங்களுக்கான அப்பாயின்ட்மெண்ட் கொடுத்துருவோம். அந்த நேரத்துல நீங்க கால் பண்ணி உங்களுடைய
16:48 சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாங்க. உட ஜாதகங்கள்ல என்னென்ன மாதிரியான சிக்கல்கள் இருக்கு என்ன பிரச்சனைகளை நீங்க எதிர்பார்த்து தீர்வு தேடி ஜாதகம் பார்கறீங்க உங்களுக்கான பரிகாரம் என்ன ஏன் உங்களுக்கு இது நடந்துச்சு ஏன் உங்களுக்கு இப்படி நடந்துட்டு இருக்கு இனி என்ன நடக்கும் அதுபோல முக்காலத்தையும் கணக்கூடிய ஜோதிட வழிகாட்டுதலாக உங்களுக்கு என்ன நினைக்கும் நம்ம துணை நினைப்போம்ங்க வணக்கம்ங்க