0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளும் உங்கள் வாழ்க்கையில் நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குதுன்னா அதற்கு காரணம் உங்களுடைய மனசுதான். உங்க மனசு நல்லதை எதிர்பார்க்குது. நல்ல எதிர்காலத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தேடக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் எப்படியாவதும் வாழ்க்கையில நல்லதை கொண்டு வந்து சேர்த்துராதா அப்படின்ற ஒரு தேடல் தான் உங்களுடைய வாழ்க்கையில இருக்கு. அந்த தேடலினுடைய விளைவுதான் இந்த பதிவு உங்க கண்ணுல பட்டது. பிரபஞ்சம் இந்த பதிவை உங்க கண்ணுல பட வைத்ததற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். இந்த பதிவு முழுக்க முழுக்க சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே
0:46 வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துருச்சோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது வீடுகளிலும் நல்ல மாற்றங்கள் நல்ல முன்னேற்றங்கள் ஐயா நாங்க இதைதான் எதிர்பார்த்து வாங்கணும் அந்த நல்ல அந்த தெளிவான ஒரு மனநிலை நல்லதை நடப்பதற்கான அந்த நல்லதை ஈர்ப்பதற்கான அந்த ஒரு மன அமைப்பு இது எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா அந்த சிந்தனையில மாற்றங்கள் நாங்க பார்த்தோம் அப்படின்னு சொன்னவர்கள் நிறைய பேரு ஆகவே இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாருமே இதுதான் வாட்ப் நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க சரிங்களா சரி இப்ப இந்த பதிவுக்கான பலன்கள் என்ன அப்படின்றத பார்ப்போம். சிம்ம ராசியினர் மன கவலையில்
1:33 உள்ள சிம்மராசியினர். இதுதான் தற்போதைய சிம்ம ராசிக்காரர்களுக்கான உண்மையான ஒரு பலன் அப்படின்னே சொல்லலாம். ஆமா இப்ப மனசுல பல கவலைகள் இருந்துட்டு இருக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு. என்னதான் நம்ம வந்து நம்ம வாழ்க்கைக்கான ஒரு போராட்டத்தில இறங்கி அந்த அடைய வேண்டிய இலக்கை அடைவதற்காக போராடி கொண்டிருந்தாலும் சிம்ம ராசிக்காரருடைய வாழ்க்கையில இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை என்னன்னா எல்லாரும் இருந்தும் தனிமையில இருக்கிற மாதிரிதான்ஃபீல் பண்ணுவாங்க நம்மள முழுமையா புரிந்துகிட்ட புரிஞ்சுகிட்ட நபர்கள் யாரும் இல்லைன்னு ஏங்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்கள் இங்க பல பேர் இருக்காங்க இந்த ராசியில 95% எல்லாருடைய மனதிலும் அந்த ஒரு மெச்சூரிட்டி வந்ததுக்கு அப்புறம் உங்களுடைய மனசுல
2:18 தோன்றக்கூடிய ஒரே ஒரு சிந்தனை நம்மை புரிந்து கொண்டவர்கள் பெரும்பாலும் இல்லை. முழுமையா புரிஞ்சுக்கிட்டவங்க சிம்மராசியினரை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் பெரும்பாலும் அவங்க லைஃப்ல இருக்கவே மாட்டாங்க. ஏன் வாழ்க்கை துணைகளே கூட உங்களுடைய வாழ்க்கை துணையாக வரக்கூடிய நபர்கள் கூட உங்கள முழுமையா புரிஞ்சுக்காம இருப்பவர்களுடைய இருப்பவர்களாதான் இருக்காங்க. பெரும்பாலும் சிம்மராசிக்காரர்களுக்கு திருமணமானவங்களுக்கு போய் பார்த்தீங்கன்னா அவங்க லைஃப்ல நடக்கற விஷயங்களே பெரும்பாலும் இதுவாதான் இருக்கும். என்னன்னா அவர்களுடைய வாழ்க்கை துணையே அவர்களை முழுமையா புரிஞ்சுக்காம இருப்பாங்க. இந்த புரிஞ்சுக்காம இருக்கறதுனால சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன ஆயிருதுன்னா ஒரு கட்டத்துக்கு மேல எதுக்காக நம்ம இவ்வளவு தூரம் போராடி கஷ்டப்பட்டு ஒவ்வொரு விஷயத்தையும் பண்றோம். நம்ம யார் யாருக்காக கஷ்டப்படுறோமோ அவங்களே நம்ம புரிஞ்சுக்காம
3:06 இருக்காங்களே நம்மள தெரிஞ்சுக்காம இருக்காங்களே இப்படி மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்கறாங்களே இப்படி நம்மள தவறா புரிஞ்சுகிட்டு பேசுறாங்களே ஐயா சிம்மராசியினரை பெரும்பாள் 99% தவறா புரிஞ்சுகிட்ட நபர்கள் தான் இங்க நிறைய பேர். சிம்மராசியினரை தவறாக புரிந்து கொண்டு அவர்கள் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுங்கிய நபர்கள் இங்க நிறைய பேர் ஆனா காலங்கள் செல்ல செல்ல நாட்களும் வருடங்களும் ஊருண்டோட இறுதியில் தெரியும் சிம்மராசிக்காரர்களை வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏப்பா அந்த தவறை நம்ம செஞ்சோம் இவங்கதான் உண்மையான நபர்கள் நம்ம முன்னாடி நம்ம சந்தோஷத்துக்காக நம்ம மகிழ்ச்சிக்காக நம்மகிட்ட பொய்யா நடித்திட்டு நடிச்சிட்டு இருந்த நபர்கள்
3:52 எல்லாம் நம்ம அவங்களை எல்லாம் தேவையில்லாம நம்பிட்டோமே அப்படின்னு சிம்ம ராசிக்காரர்களை யார் யாரெல்லாம் ஒதுக்குனாங்களோ அவங்க எதிர்காலத்துல அந்த காலம் வந்து எல்லாருடைய உண்மையான முகத்தையும் காட்டும் பொழுதுதான் இவர்களுக்கு சிம்மராசிக்காரர்களுடைய அருமையே தெரியும். அப்பதான் நினைப்பாங்க சிம்மராசியினர் மனதில் பட்டதை முகத்துக்கு நேராக சொல்லக்கூடிய நபர்கள். அந்த மாதிரி நபர்கள் இல்லையே உலகத்துல எல்லாரும் மனசுக்குள்ள ஒன்னு வெளியில பேசுறதும் ஒன்னாவே இருக்காங்களே அப்படின்னு கவலைப்படும் நபர்கள் இங்க நிறைய பேர். அப்போ இதுல பாதிக்கப்படுவது யாருன்னு கேட்டீங்கன்னா நடுவுல வரக்கூடியந்த சிம்மராசிக்காரர்கள்தான். ஏன்னா பாருங்க சிம்மராசியினர் சரியான பாதையில கரெக்டா பயணிக்கிறாங்க. ஆனாலும்
4:39 தன்னை சுற்றி உள்ளவர்கள் தன்னை தவறா புரிஞ்சுக்கிறாங்க அப்படின்ற ஒரு மன அழுத்தம் இவங்களுக்குள்ள இருக்கு. ஆனா காலம் கடந்ததுக்கு அப்புறம் நாம் எடுத்த முடிவுகள் தான் சரி என்பதை தன்னை சுற்றி உள்ளவர்களும் புரிஞ்சுக்கறாங்க. ஆனா காலம் கடந்ததுக்கு அப்புறம் ஒரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டு புரிஞ்சுக்கிட்டு என்ன பயன்? இதுதான் இங்க பெரிய கேள்விக்குறி. ஐயா நேரமும் காலமும் இளமையும் உங்களிடம் இருக்கும் பொழுதே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சேரக்கூடிய நபர்களிடம் சேர்ந்து விட வேண்டும். இருக்க வேண்டிய இடத்தில் இருந்துவிட வேண்டும் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிட வேண்டும். நேரமும் காலமும் தாண்டுனதுக்கு அப்புறம் நீங்க என்னதான் ஞானம் பிறந்தாலும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் கதைதான். அதனாலதான் நான ஒவ்வொரு
5:24 பதிவுகளலயும் ஐயா நம்மளுடைய பதிவுகளை 25 வயசுக்குள்ள பார்க்கிறவங்க 20 வயசுக்குள்ள பார்க்கிறவங்க 30 30 வயசுக்குள்ள பார்க்கிறவங்க இவங்க எல்லோருக்குமே ஏன்னா இந்த வயதை தாண்டி இருப்பவர்களுக்கு நான் சொல்வது எல்லாமே பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கையில கடந்து வந்திருப்பாங்க. அவர்களுக்கு அதற்கான தெளிவுகள் இருக்கும். ஆனா 30 வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கு பாத்தீங்கன்னா, அந்த இளமை காலமா இருக்கின்றதுனால, அவர்கள் சிந்தனைகள் பல விதத்தில சிதறிக் கிடக்கும். ஏதேதோ சிந்தனைகளும், ஏதேதோ, முயற்சிகளும் அவங்க லைஃப்ல எடுத்துட்டு இருப்பாங்க. ஆனா அந்த நேரத்தில் அவர்களுக்கு இந்த கணிப்புகளும் இந்த தெளிவுகளும் வந்து சேருதுன்னா எந்த அளவுக்கு உங்களுக்கு குறைவான வயதிலே நீங்கள் ஞானம் பெற்ற மனிதனாக தெளிவு பெற்ற மனிதனாக இந்த உலகை புரிந்து கொண்ட மனிதனாக வாழ ஆரம்பிக்கிறீர்களோ அந்த அளவுக்கு
6:10 நீங்கள் உங்களுடைய இளம் பருவத்திலேயே நல்ல நிலைமையை அடைந்து விடலாம். உலகத்தை புரிந்து கொள்ளலாம். இந்த வாழ்க்கை எப்படி நம்மை வழிநடத்துகிறது நாம் எப்படி இந்த வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் என்ற பல உண்மைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம். சிம்மராசியினரே நீங்க ஒரு விஷயத்தை மட்டும் மறந்துராதீங்க உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் அருகில் இருப்பவர்கள் அவ்வளவு ஏன் உங்கள் வாழ்க்கை துணையை கூட உங்களை புரிஞ்சுக்காம இருந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் மறந்துராதீங்க உங்களை நம்பி பல நபர்கள் இருக்காங்க ஏன் சொல்றேன் அப்படின்னா என்ன நம்பி யாருமே இல்லைங்களே அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனால் சிம்மராசியினர் அதாவது இயல்பாகவே ஆளுமை திறன் கொண்டவர்கள். நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். அடுத்த கட்டம்
6:56 முன்னேறுகிறீர்கள். நல்ல நிலைமைக்கு வந்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் உங்களை நம்பி நிறைய நபர்களை வாழ வைப்பீர்கள். நீங்கள் பல நபர்களை வாழ வைப்பீர்கள் அந்த மனசு உங்ககிட்ட கண்டிப்பா இருக்கும். அப்போ இங்க உங்க அருகில் இருப்பவர்கள் கூட உங்களை புரிஞ்சுக்கலைனாலும் பரவாயில்ல ஆனா யாருடைய பேச்சுக்களையும் மற்றவர்கள் நம்மளை இப்படி எல்லாம் நினைக்கிறாங்களே என்ற அந்த சிந்தனையையும் உங்களுக்குள்ள கொண்டு வந்து நீங்கள் அடைய வேண்டிய இலக்கை மறந்து விடாதீர்கள். வேற பாதைக்கு திரும்பி விடாதீர்கள். சிம்மராசியினர் இதை உங்கள் மனதில் எப்போதும் எப்போதுமே நீங்க வச்சுக்கணும். ஏன்னா எல்லோருக்கும் நல்லவர்களாக உங்களால் வாழ முடியாது. உங்களை புரிந்து கொள்ளாத நபர்கள் இங்க நிறைய பேர் இருப்பாங்க. அவங்களுக்கு நீங்க என்னதான் சொல்லி தெளிவா புரிய வச்சாலும்
7:43 சில பேருக்குெல்லாம் நம்ம என்ன சொல்ல வரோம்னே அவங்களுக்கு புரியாது. அப்படின்றப்ப காலம்தான் உணர்த்தும் நீங்கள் யார் என்பதை சிம்ம ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்காரர்கள் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் தன்னை வந்து ப்ரூவ் பண்ணனும்னு நினைக்கிறாங்கன்னா அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய முட்டாள்தனமான வேலை அதுதான். நீங்க யாரு கிட்டயும் போய் நீங்க உங்களை ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. காலமும் நேரமும் செல்ல செல்ல நீங்கள் யார் என்பதை இந்த நேரமும் காலமும் உணர்த்தும். அப்பதான் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு தெரியும் நீங்கள் எப்படிப்பட்ட நபர்கள் எந்த விஷயத்தை நோக்கி பயணிச்சிட்டு இருந்தீங்க எதுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் நீங்க கோபமா சொன்னீங்க உறக்க சொன்னீங்க அப்படின்ற பல உண்மைகள் புரிய வரும். ஆகவே இந்த பதிவை பார்க்கும் சிம்ம ராசிக்காரர்கள் மனம் கலங்கி இருக்கக்கூடாது. ஏன்னா தற்போதைய காலகட்டம்
8:31 இந்த அஷ்டம சனின்றதுனால மனதளவுல ஒரு என்னதான் உற்சாகமா தன்னம்பிக்கையா நீங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுத்தாலும் ஒரு பக்கம் மனசுல குழப்பமும் நிம்மதி இன்மையும் தூக்கமின்மையும் இருந்துட்டுதான் இருக்கு. இதுக்கெல்லாம் இடம் தராதீங்க. இங்கள் நீ இங்கு நீங்கள் சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. நம்ம நினைப்போம் ஐயோ நம்ம லைப் அவ்வளவுதானா இப்படியே கஷ்டத்தில் தான் முடியுமா அப்படின்னு நினைச்சு நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தாலும் இறைவனும் பிரபஞ்சமும் பக்கத்துல ஒரு கமா போட்டு ஆரம்பிச்சு வைப்பாங்க. அப்பதான் உங்க நீங்க எப்ப இந்த லைப் ஐயோ அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு இவ்வளவு கஷ்டமா நம்ம லைப் முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறீங்களோ அப்பதான் உங்க வாழ்க்கையினுடைய ஆரம்பமே ஆரம்பமாகும். எவன் ஒருவன் அனைத்தையும் இழக்கிறானோ அவனே அனைத்தையும் பெற தகுதியான மனிதனாக
9:16 மாறுகிறான். இதை சிம்மராசிக்காரர்கள் என்னைக்குமே மறக்கக்கூடாது. ஆகவே மனக்கவலையிலிருந்து இந்த பதிவை பார்த்த ஒவ்வொரு சிம்ம ராசிக்காரர்களும் வெளியில வந்து இந்த உலகம் உங்களுக்காகதான் படைக்கப்பட்டது என்ற உண்மையை புரிந்து கொண்டு இங்க யார் உங்களை பத்தி என்ன நினைச்சாலும் சரி உங்கள் கடமையை இந்த உலகத்திற்கு நீங்கள் செய்தே ஆக வேண்டும். என்ன கடமைனா நீங்கள் நல்ல இடத்திற்கு வந்து தீர வேண்டும்.நல்ல நல்ல நிலைமைக்கு வந்தே தீர வேண்டும். நீங்கள் ஆளுமை திறனோடு பல பேருடைய வாழ்க்கைக்கு நீங்களும் உதவியாக இருக்க வேண்டும். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலுடைய இணைந்திருங்க. ஒரு பதிவு கூட மிஸ் பண்ணாதீங்க. எல்லா பதிவுகளும் விலைமதிப்பற்ற தகவல்கள். இந்த ஒவ்வொரு வார்த்தையும் உங்க ஆள் மனசுல பதியும்.
10:02 நல்ல அதிர்வலையை உருவாக்கும். இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி வணக்கம்.