0:00 தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வரியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லனவெல்லாம் தரும் அன்பர் என்பவர்கே கனம் தரும் பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பம் இல்லாத நல்வாழ்வு பராசக்தி அபிராமி உங்கள் அத்தனை பேருக்கும் நல்வாழ்வு கொடுக்க போறா நல்ல வாழ்வு நடக்கக்கூடிய நேரம் ஆரம்பம் நல்லது வருமுன் காப்பதுதான் அறிவாளி
0:49 தனுசு ராசிக்காரர்கள் வருவதற்கு முன் ஒரு விஷயத்தை காப்பாத்திக்கணும் வந்த பிறகு யோசிக்க கூடாது என்னைக்குமே தனுசு ராசியுடைய பிளான் இவ்வளோு காலம் ஜஸ்ட் மிஸ்ல தப்பா போயிருக்கலாம். ஆனா இப்போ உங்களுக்கான ஒரு ஆபரேஷன் ஆரம்பம். இது ஒரு தனுஷு ஆபரேஷன் இந்த பெரிய பெரிய ராணுவத்தில எல்லாம் பார்த்தீங்கன்னா ஒரு பெரிய பெரிய திட்டங்கள எல்லாம் ஆபரேஷன் சொல்லுவாங்க. அது மாதிரி இப்ப தனுஷு ஆபரேஷன் இது வந்து காலமாக உங்களுக்கு தீர்மானம் பண்ணி உங்களை உயர்த்தக்கூடிய காலகட்டம். இந்த தனுசு ராசிக்காரர்களுக்கு
1:37 சனி பகவான் நாலாவது வீட்டில என்ட்ரி ஆகிறார். ஆல்ரெடி நாளுக்கு வந்துட்டார். இப்போ நாலாவது வீட்ுல சீட்ல உட்கார போறார். பதவி பிரமாணம் போர்த் பிளேஸ் இதுவரைக்கும் ஒத்தையார் ரெட்டையா இருந்த வாழ்க்கை இதுதான் வாழ்க்கை அப்படின்னு முடிவாக போகுது. நமக்கு பெரிய மகிழ்ச்சி எதிர்பார்க்கல. ஆனா துக்கமே இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்படக்கூடியவர்கள் தனுசு ராசிக்காரர்கள். உண்மையா இருக்கணும்னு ஆசைப்படக்கூடியவர்கள். எது நடந்தாலும் அதுக்கு காரணம் வேணும்னு நினைக்க கூடியவர்கள் ஒருத்தவங்க அன்பு காட்டினாலும் அதுக்கு காரணம் சொல்லு
2:22 வெறுத்தாலும் காரணம் சொல்லு பதவியை கொடுத்தாலும் காரணம் சொல்லு பதவியை எடுத்துக்கிட்டாலும் காரணம் சொல்லு பதவியை கொடுக்கலனாலும் காரணம் சொல்லு காரணம் கேட்க கூடியவர்கள் காரணம் இல்லாமல் என்ன அவமதிக்காத காரணம் இல்லா காரணத்தை சொல்ல தெரியாமல் என்ன ஒதுக்காத காரணத்தை இல்லாமல் என்னை எதிர்க்காத இப்படி நினைக்க கூடியவர்கள் தனுசு ராசிக்காரர்கள். ஆனா அந்த காரணத்தை ஒரு பயலும் சொல்ல மாட்டான். இதுலதான் தனுசு ராசிக்காரர்கள் ரொம்ப வருத்தப்படுவீங்க. காரணமே இல்லாம என்னை அவமதிக்கிறாங்கங்க. காரணமே இல்லாம என்னை ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. காரணமே இல்லாம எனக்கு அந்த பதவி கொடுக்க மாட்டேங்கறாங்க. காரணமே இல்லாம என்னை ஏன் ஒதுக்குறாங்க தெரியலையே. இப்ப இதுவரைக்கும் இந்த காலமும் இந்த
3:08 மனிதர்களுக்கு சப்போர்ட் பண்ணிருக்கு. நம்மள ஒதுக்குறவனுக்கு இப்ப இந்த காலம் நம்மள ஒதுக்குறவனுக்கு நம்மள கொண்டு போய் சேர்க்க போகுது. அப்ப யாரெல்லாம் உங்கள ஒதுக்கினாங்களோ யாரெல்லாம் உங்கள வீழ்ச்சி அடைய செஞ்சாங்களோ யாரெல்லாம் உங்கள வருத்தப்பட வச்சாங்களோ யாரெல்லாம் உங்கள வந்து வெற்றியை பறிச்சாங்களோ அவங்களே வந்து உங்களுக்கு வெற்றியை கொடுக்க போறாங்க வெற்றிவாகை சூடும் நேரம் நிச்சயமாக இந்த தனுசு ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில இந்த நேரம் ஒரு மயில்கல் நம்ம ஒரு ஊருக்கு போறோம். தச தடு மாறி நிக்கிறோம் கப்பல் தச மாறிடுச்சு கடல்ல அடிச்ச காத்து போக்கடம் இல்லாமல்
3:55 நிக்கிறோம் வழி தெரியல தடுமாற்றம் இந்த நேரத்தில் அந்த சனி பகவான் உங்களுக்கு ஒரு வழி காட்ட போகிறார் நாலாவது வீடு அர்த்தாட்டம சனி நமக்கு ஒரு பிளான் கிடைக்க போகுது பேஸ்மெட் ஒரு வீடு கட்டுறோம் பேஸ்மட்டம் இல்லாம எப்படி வீடு கட்ட முடியும் நான் தெரியாம கேட்கிறேன் பொதகுழி புதர் குழி நோண்டி அதுல ஏதாவது ஒரு பில்லரையாவது நடனுமே உண்டா இல்லையா கீழ கார் பார்க்கிங் வச்சுக்கங்க மேல வீடு கட்டுவோம் ஆனா கார் பார்க்கிங் போடுறதுக்கும் மேல நம்ம வந்து ரூப் ஓட்டறதுக்கும் பொதகுழி போட்டு அதுல தான பிள்ளை நிப்பாட்ட முடியும் அப்ப நமக்கு ஒரு பேஸ்மட்டத்தை இந்த நேரத்தில சனி பகவான் கொடுக்க போறார்
4:42 காலம் கொடுக்க போகுது நிராகரிக்கப்பட்ட தனுஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் உங்களை நிராகரித்தவர்களே மீண்டும் உங்களை வந்து அடைய போகிறார்கள் அவங்கள் ரெகக்னைசேஷன் கொடுக்க போறாங்க ரண்டரை வருஷம் கடந்த ரண்டரை வருஷத்துல என்னன்னு கிடையாது எந்த நேரத்தில எவன் ஆப்பு வைப்பானே தெரியாம அங்கங்க சொருவிட்டான் ஆப்பு கொஞ்சம் அதிகம்தான். தெரிஞ்சு ஆப்பு வச்சா பரவாயில்ல தெரியாம ஆப்பு வைக்கிறது கண்ணி வடின்னு சொல்லுவாங்க. கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வடியா முன்னேறவே விடல நான் ஒன்னு கணக்கு போட்டா அவங்க ஒரு கணக்கு போடுறாங்க காலம் ஒரு கணக்கு போடுது நண்பன் ஒரு கணக்கு போடுறான் உறவு ஒரு கணக்கு போடுது
5:28 பொண்டாட்டி ஒரு கணக்கு போடுது புருஷன் ஒரு கணக்கு போடுறான் உறவுகள் வரைக்கும் எனக்கு தப்பு தப்பா கணக்கு போட்டு தள்ளி விட்டுட்டாங்களே ஐயா கடைசியில சிவனை இப்ப சரணாகதி அடைங்க நமச்சிவாய மந்திரம் சொல்லுங்க இந்த பதிவு கேட்ட அடுத்த நிமிஷம் இப்போ அப்படியே இந்த பதிவு இப்ப கேட்டுட்டு இருக்கீங்கன்னு வச்சுக்கங்களேன் இந்த நிமிஷம் அப்படியே அதை வந்து பாஸ் பண்ணிட்டு ஒரு அஞ்சு தடவை நமசிவாய மந்திரம் சொல்லுங்க இல்ல ஒரு குளியலை போட்டுட்டு வாங்க பாஸ் பண்ணி வச்சிட்டு போங்க உங்க செல்லதான் எங்கயும் போனா போகாது உங்க டிவி தான் அப்படியே பாஸ் பண்ணி வைங்க உங்க லேப்டாப் தான் பாஸ் பண்ணி வைங்க ஒன்னு குளியல போடுங்க போட்டுட்டு வந்து அஞ்சு தடவை நமசிவாய மந்திரத்தை சொல்லி விபூதி
6:14 பூசுங்க இல்ல முகத்தை அலம்பிட்டு வந்து நமசிவாய மந்திரம் அஞ்சு தடவை சொல்லி விபூதிய பூசுங்க ஒரு மிகப்பெரிய தாட் உருவாகும் இவ்வளவுதான் இப்ப இந்த நேரம் ஜஸ்ட் மினிட் ஜஸ்ட் மினிட் ஒரு மிராக்கிள் ஆரம்பிக்கும் ஒரு மிராக்கிள் டைம் ஏன்னா அர்த்தாஷ்டம சனினும்போது நம்ம மனசுல அதாவது முடியாதுன்னு துவண்டு போன என்னுடைய மனசுல கூட ஒரு துளிர் வெளிச்சம் ஒரு விருட்சம் ஆரம்பிக்கற க்கான ஒரு டைம் ஆரம்பம் ஒரு வெளிச்சம் ஏற்படக்கூடிய நேரம் இதுவரைக்கும் நம்மள யாராவது இந்த சொல்லுவாங்கல்ல இவர் இதுக்கு லாயக்குப்பட்டு வரமாட்டார்ன்னு யாரு வேணாலும் சொல்லி இருக்கட்டும். நம்ம காதுப்படைய பத்த தடவை கேட்டிருப்போம்.
7:01 ஆனா இந்த தடவை அவங்க கேப்பாங்க என்னடா இதுவரைக்கும் இல்லாம ஆட்டமே மாறுது தனுசு ராசிக்கார பையன் நல்லா வரான். தனுசு ராசிக்கார பொண்ணு நல்லா வருது இதுதான் ஆட்டம். இந்த ஆட்டம் ஆரம்பம். அதிரிபதிரியா ஆட போறோம் நாலாவது இடம் அர்த்தாஷ்டம சனி தாயாருடைய உடல் நலங்கள்ல் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. அம்மா அம்மா அம்மா சில விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க. அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் வாக்குவாதம் ஏற்படும் வாய்க்கா தகரார் ஏற்படும். அங்கதான் மிஸ்டேக் கொஞ்சம். மத்த எங்கேயுமே மிஸ்டேக் கிடையாது. அப்படி எல்லாம் வாக்கியா தகரார் ஏற்பட்டாதான் வளர்ச்சி ஏற்படும். ஒரு கட்சியில
7:47 இருக்கறாங்க. திடீர்னு அந்த கட்சியில ஒரு பிளவு ஏற்படுது உடனே பிரிஞ்சு இன்னொரு கட்சி ஆரம்பிக்கிறாரு. கட்சி ஆரம்பிச்சு தோத்தா போறாங்க. ஜெயிக்கிறாங்கல்ல. முதலமைச்சராவே வந்தவங்கல்லாம் இருக்காங்கல்ல. பிளான் எப்படி போடணும் அதே மாதிரி கட்சிய விட்டு கட்சி பிரிஞ்சு ஒன்னு இல்லாத போனவங்க நிறைய பேர் இருக்காங்க பிளான் போடாதவங்க சும்மா வாய் சாவுடால நம்ம எதுவுமே பண்ணக்கூடாது. திறமையை இறக்கணும் இப்ப தனுசு ராசிக்காரர்கள் தன் திறமை மீது நம்பிக்கை வைக்கணும். உங்களுக்கு ஒரு திறமை இருக்கு. நீங்க ஒரு வலமான வாழ்க்கைக்குள்ள போறதுக்கு தகுதியானவர்கள். எப்படி போறது என்ன பண்றதுன்னு தெரியாமல் தவிச்சுக்கிட்டு இருந்தீங்க இப்ப சரியான பிளானை சனீஸ்வர பகவான் கொடுக்கிறார்.
8:34 உங்களுக்கு ஒரு இடமாற்றத்தை கொடுக்கிறார் பயப்படாம அந்த இடமாற்றத்தை தயார்படுத்துங்க பயப்படாதீங்க உங்களுக்கு எந்த இடமாற்றமா இருக்கட்டும் அது கல்யாண ரீதியா இருக்கட்டும் குழந்தை ரீதியா இருக்கட்டும் குடும்ப ரீதியா இருக்கட்டும் வேலை ரீதியா இருக்கட்டும் கோர்ட் சம்பந்தமான கேசுகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாகும் இப்ப வழக்குகள்ல் வெற்றி ஏற்படும் வியாபாரத்தில் வெற்றி ஏற்படும் வாக்கயா சண்டை பங்காளி சண்டை விலகும் ஆனால் தனித்து செயல்பட மாதிரி ஆகும் இன்டிவிஜுவல் குடும்பத்தில விட்டு விலகிதான் வரணும். அதுக்கு இப்ப தயாரா இருங்க. குடும்பத்தை விட்டு விலகி வர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது உடனே தப்பா நினைச்சுக்கிட்டு என்னடா இது குடும்பத்தை விட்டு வெளியில வரோம் நம்ம என்னடா முன்னேற போறோம் அப்படில்லாம் நினைச்சிடாதீங்க.
9:20 முன்னேற்றம் இப்படித்தான் ஆரம்பிக்கும். அதான் நான் முதல்ல சொல்லிட்டேன். கொள்கை பிடிக்கலன்னா வெளியில வந்தீங்கன்னா ஒரு கொள்கையோட ஆரம்பமாகுங்க. வாழ்க்கை நல்லா இருக்கும். நமக்கு தேவை கொள்கை இருக்கணும். அவ்வளவுதான் இந்த நாலாம் இடத்தில் சனி உள்ள என்ட்ரி ஆகும்போது நகர சபைகளில் நம்ம பேச்சு ஒளிக்கணுவாம் ஒரு சபையில் பேச்சு ஒழிக்கணும் வெளிநாடு தொடர்புகள் ஏற்படும் நம்ம வெளிநாட்டில ஒரு நாட்டில நமக்கு ரெகக்னைசேஷன் கிடைக்கல இன்னொரு நாட்டுல ரெகக்னைசேஷன் கிடைக்க போகுது இடம் மாறுவதற்கு தயாராகுங்க போலாமா வேண்டாமா போலாமா வேண்டாமா போலாமா வேண்டாமான்னு பூச்சாண்டில்லாம் காட்டக்கூடாது இறங்கணும் இதுதான் தனுசு ராசிக்காரர்களுக்கு நீங்க எந்த அத ஹோட்டலுக்கு போனீங்கன்னா ஒரே மாவுதான் வச்சிருப்பான். ஆனா என்ன
10:06 பண்ணுவான் 10 தோசை சொல்லுவான் மனுஷன் பாத்துருக்கீங்களா அஞ்சு இட்லி சொல்லுவான். மினி இட்லி குஷ்பு இட்லி பெரிய இட்லி சின்ன இட்லி சொல்றானே சொல்றானே சாம்பார் இட்லி ஆனா ஒரே மாவுதானே இப்ப அதேதான் தனுசு ராசிக்காரர்களுக்கு நீங்க இதுவரைக்கும் சாதாரணமா இருந்திருக்கலாம். இப்போ உங்களுக்குள்ள இருக்கிற திறமை வெளிப்படுத்தக்கூடிய நேரம் இந்த திறமையை யார் வெளிப்படுத்துறார்னா சிவபெருமான் வெளிப்படுத்துறார். அடிக்கடி சிவாலய தரிசனம் பண்ணுங்க. நீங்க ஏதாவது கட்டிடங்கள் சம்பந்தமான கலைகள் உங்களுக்கு சக்சஸ் ஆகும். ஓவியங்கள் சக்சஸ் ஆகும். தனி திறமைகள் வெளியில வரும். ப்ராஜெக்ட் நீங்க எந்த ப்ராஜெக்ட் எடுத்தாலும் சக்சஸ் ஆக முடியும். இதுவரைக்கும் தோல்விகளை பார்த்த நீங்க
10:52 தனித்து செயல்பட்டால் தான் வெற்றிங்கிற உறுதி எடுத்து புது கூட்டணியை உருவாக்கி அதுல வெற்றி பெறணும். தொழிலாக இருக்கட்டும் கல்வியா இருக்கட்டும் குடும்பமா இருக்கட்டும் இவ்வளவுதான் நான் சொல்ற பிளான் புது கூட்டணி சார் பழச விட்டு எப்படி சார் வெளியில வர்து வந்தே ஆகணும் அப்பதான் முன்னேற முடியும் யோசிக்காத யோசிக்கிறதுக்கே நேரம் கிடையாது இது முன்னேறணும் ஒரு கால் எடுத்து வச்சா இன்னொரு கால் பின்னாடி வரப்போகுது குடும்பத்தை பிரிஞ்சு வரப்போறது இல்ல. நம்ம விலகி வரது நம்ம வளர்ச்சிக்கு நம்ம வளரும்போது குடும்பம் நம்ம பின்னாடி வந்துரும். இதுக்கு சிவன் உதவி பண்ணுவார். தனுசு ராசிக்காரர்களே காலத்தை குறைச்சி இடப்படாதீங்க. காலம் உங்களுக்கு சிறப்பா செயல்பட போகுது நல்லது தனிப்பெயற்சியினால
11:37 இந்த மார்ச் மாசம் ஆறாம் தேதியிலிருந்து சனி பகவானுடைய உண்மை முகம் தெரியும் பொழுது யாரும் பயப்பட வேண்டாம் பதற்றப்பட வேண்டாம். சனிங்கிறவர் கால தத்துவத்தை கொடுக்க கூடியவர். இந்த காலம் உங்களுக்கு சாதகத்தை கொடுக்குதுன்னு மட்டும் நம்புங்க. புதுசா ஒரு பிளான் போடுங்க. சக்சஸ் ஆகும். அந்த பிளான் போடுறதுக்கு முன்னாடி உங்க ஜாதகத்துல சனி பகவான் எப்படி இருக்கார்? என்ன தசை நடக்குது புத்தி நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு பிளான் போடுங்க. ஜோதிடம் ஏன் பார்க்கிறோம் அப்படின்னு கேட்டா ஒரு விஷயத்தை செய்யலாமா வேண்டாமா? ஒரு காலை எடுத்து வைக்கறதுக்கு முன்னாடி ஜோதிடத்தை பார்க்கணும். வேற எதுக்கும் பார்க்க வேண்டாம். அப்பதான் சரியான ரூட் இந்த காலம் நமக்கு சௌகரியமா
12:23 இருக்கா சௌகரியமா இல்லையா அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கு ஜோதிடத்தை பார்த்து சரியான வாக்கு கேட்டு ஆரம்பிங்க. நல்லது நடக்கும். இந்த சனீஸ்வர பகவானை நாம சக்சஸ் பண்ணனும் அப்படின்னா விநாயகரை வணங்குங்க. மகா கணபதிக்கு அஞ்சு முறை டெய்லி காலையில தோப்பு கரணம் போடுங்க அஞ்சு தடவை சுக்லாமரதம் கொட்டிக்கங்க இந்த குட்டுறதும் தோப்பு கரணம் போடுறதும் பிராணாயாம் பண்றதும் நம்ம வாழ்க்கையில நம்மள ஆக்டிவா வச்சிருக்கும். நம்ம ஆக்டிவா இருந்தா காலம் நமக்கு ஆக்டிவா இருக்கும். எல்லாத்துலயும் சக்சஸ் நடக்குங்க. நம்பிக்கைதாங்க வாழ்க்கை என்னைக்கு நாம கீழ இறங்க மாட்டோங்க. இந்த காலம் நம்மளை உயர்த்துதுங்க நாம
13:09 வீழ்வோம்னு யாரு கணக்கு போட்டுருந்தாலுங்க நாம வீழ மாட்டோங்க எழுந்து வரோங்க நிமிந்து வரோங்க நல்லது நடக்குங்க உங்கள் அதிஷ்டத்திற்கான தீர்வு கல்வி பதவி யோகம் தொழில் வளர்ச்சி பெருக ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்கவும் பிரசன்னம் கேட்கவும் பாசிட்டிவ் லயன் டாக்டர் சிவஸ்ரீ மணிகண்ட சிவம் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ப் எண் 79041 ம7178 [இசை]