0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே அனைவருக்கும் ஆனந்தமான வணக்கம். நம்ம வணக்கம் சொல்லும் பொழுதே ஒரு ஆனந்தம் இருக்கணும் இல்லையா பிளே தமிழ் நேயர்கள் பல நல்ல விஷயங்களை பிளே தமிழ் வாயிலாக கேட்டு தெரிஞ்சி நடந்து கொண்டு வருகிறீர்கள். இந்த பிளே தமிழ் வாயிலாக உங்களை சந்திப்பதிலே எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னைக்கு நம்ம ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி பேசப்போறோம். கிரக நிலை மாற்றங்கள். இந்த கிரக நிலைகள் மாற்றத்தினால நமக்கு என்னென்ன லாபங்கள் நடக்கப்போகுது எப்படி
0:46 அதை லாபமாக மாத்திக்கிறது அப்படிங்கறத பத்திதான் இன்று பேசப்போறோம். அவசியமா இந்த காணொளியை மிஸ் பண்ணாம பாருங்க. உங்க வாழ்க்கையில உங்க வீட்டுல எத்தனை பேர் ஜாதகம் இருக்கீங்க. நீங்க ரிஷப ராசியா இருக்கலாம், மேஷ ராசியா இருக்கலாம், மிதுன ராசியா இருக்கலாம், கடக ராசியா இருக்கலாம், 12 ராசியில ஏதோ ஒரு ராசியா நீங்க இருப்பீங்க. இப்ப இந்த ராசிக்காரர்கள் இவங்கதான் இதை பார்க்கணும் அவங்கதான் பார்க்கணும்னு இல்லை எல்லா ராசிக்காரர்களுக்குமே நாங்க இத விஷயத்தை போடுறோம். ஒளிப்பதிவாக நாங்க பதிவேற்றி உங்களுக்கு கொடுக்கிறோம். அதுல ரொம்ப முக்கியம் நீங்க பார்த்துட்டு யாருக்கும் பார்க்கலனா கூட நீங்க ஷேர் பண்ணுங்க. ஏன்னா சில நேரங்கள் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்புகளை கொடுக்கும்.
1:31 ரொம்ப அற்புதமான தருணங்களை ஏற்படுத்தும். அதுல அப்படி ஒரு தருணம்தான் இந்த காலகட்டம். இந்த காலகட்டம் நம்ம வாழ்க்கையில எதிர்பாராத திருப்பங்களை எளிதாக கொடுக்கக்கூடிய நேரம் ரொம்ப கனவு கண்டு இருப்போம் இல்லையா நிறைய விஷயங்களை ரொம்ப கனவா வச்சிருந்தாங்க நடக்கவே இல்லை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் கை கொடுக்கவே இல்லை இப்படி பல புலம்பல்கள் கூட நம்ம மனசுல இருக்கும் அதுக்கெல்லாம் இப்ப ஒரு தீர்வு முத்தாய்ப்பா ஒரு தீர்வு ஏற்படக்கூடிய நேரம் தீர்வுனா என்னன்னா நாம நினைக்கிறது நடக்கும் அதான் தீர்வு அப்படி இந்த தீர்வுக்குள்ள சில சூட்சமங்கள் காத்திருக்கு இதை எதை செஞ்சா
2:20 நமக்கு எளிமையா தீர்வு கிடைக்க போகுது அப்படிங்கிறத பத்தி அழகா உங்களுக்கு பரிகாரத்தோடு சொல்ல போறேன் கிரக பெயற்சிகள் சுக்கிரன் ராகு சனி சூரியன் புதன் செவ்வாய் குரு கேது எல்லா கிரகங்களும் நம்மளை எந்த அளவுக்கு இப்ப பாசிட்டிவா எந்த அளவுக்கு நம்மளுடைய நடப்புகளை கொடுக்க போகுதுங்கிறத தெளிவுப்படுத்துவதற்கான பதிவு அதுல முக்கியமா ஒரு நான்கு கிரகங்கள் நம்மள மிரள வைக்க போகுது. பாத்தீங்களா ஆண்டவனுடைய உத்தரவு. அந்த
3:06 நான்கு கிரகங்கள் அதுக்கு நாம என்ன சிரேயஸ் பண்ணனும்? என்ன பரிகாரம் பண்ணிக்கணும். அப்படிங்கறத பத்தியும் உங்களுக்கு தகவலா கொடுக்கிற அரிய சந்தர்ப்பம். வாங்க ஒவ்வொரு ராசிக்கு போவோம். நாம சும்மா போனாலும் நம்மள சும்மா விட மாட்டாங்க. நான் சும்மாதான் சாமி இருந்தேன் அப்படின்னுவாங்க. ஆனா நீ ஏன்டா சும்மா இருக்கேன்னு கேபான். இது மாதிரி நிறைய பேச்சுகளை கேட்டு கேட்டு சலிச்சு போனவர்கள் தான் கும்ப ராசிக்காரர்கள் பேசிக்கலி இப்ப நான் என்னதான்டா யோசிக்கிறது நான் யோசிக்கிறதா யோசிக்காம இருக்கிறதா நம்மள சிண்டு முடிஞ்சு விடுவாங்க கோபப்படுத்துவாங்க வருத்தப்பட வைப்பாங்க வீணாக்க பார்ப்பாங்க ஆனா ஊர்ல எல்லாம் தம்பட்டம் அடிப்பாங்க என்னாலதான் அவன்
3:52 நல்லா இருக்கான்னுவான் உண்மையிலேயே கும்ப ராசியாலதான் அவன் குடும்பமே நல்லா இருக்கும் அவன் நல்லா இருப்பான் கும்ப ராசி மட்டும் இல்லனா நிறைய பேர் பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பாங்க வாழ்க்கையில பிச்சை எடுத்துிட்டு இருப்பாங்க கும்ப ராசி மட்டும் இல்லைன்னா நிறைய பேர் பிச்சை எடுப்பான் ஒரு குடும்பத்தில கும்ப ராசி இருந்ததுன்னா பல கஷ்டங்களை வருத்தங்களை சமாளிச்சுக்கிட்டு தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை வெளியில சொல்லாம பொறுத்துக்கிட்டு போகக்கூடியவர்கள் எஸ் ட்ரூ நான் பேசுறது உண்மை ஆனா அந்த கும்ப ராசியை திட்டாதவனே கிடையாது அது கும்ப ராசி இன்னொருத்தவனுக்கு முன்னாடி கேவலப்படுத்தாதவனே கிடையாது. எங்கேயோ ஒரு மனுஷன் முன்னேறான் ஒரு
4:38 குடும்பம் முன்னேறனா அது ஒரு கும்ப ராசி இருக்கும் கும்ப ராசி பிரெண்டாவது இருப்பான். சுயநலம் இல்லாதவர்கள் சுய சரிதை எழுதாதவர்கள் தம்பட்ட அடிச்சுக்காதவங்க இன்னும் சொல்லப்போனா அதான் உண்மை சுயதம்பட்ட சொல்லுவாங்க நான் செஞ்சேன் நான் செஞ்சேன்னு கிருஷ்ண பரமாத்மா ரோகிணி நட்சத்திரத்தில் அவதரிச்சார்ு எல்லாரும் சொல்றாங்க உண்மையிலேயே அவர் கும்ப ராசியில் தான் அவதரிச்சிருக்கணும் அந்த பலன் எல்லாமே அவருக்கு அதுதான் உதவி பண்ற குணம் அப்படிப்பட்ட கும்ப ராசிக்கு மனசுல நிறைய காயம் இருக்கு நிறைய வடு இருக்கு ஆறா துயரம்
5:27 இந்த கமலகாசம் படம் ஒன்னு அந்த படத்துல வந்து பாத்தீங்கன்னா நிறைய கமலஹாசன் இருப்பாங்க படம் பேர் சரியா எனக்கு ஞாபகத்துக்கு வரல தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க கே எஸ் ரவி குமார் டைரக்ஷன் நினைக்கிறேன் கடைசியில ஆறாமுதான்னு சொல்லிட்டு ஒரு பாட்டி வேடத்தில இருக்கற கமலஹாசன் அந்த பையனை தேடி வருவாங்க அப்ப அவரு கருப்பு நிறத்தில இருக்கற ஒரு கமல் வந்து இந்த சுனாமியில அடிபட்டு அவரு இறந்து போயிருப்பாரு அந்த பாட்டி இவன்தான்டா என் பிள்ளை அப்படின்னு சொல்லிட்டு இது ஒரு சீனு இது எதுக்குடா இங்க கொண்டு வரேன்னு அந்த கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஆறாமுதம் தான் கும்ப ராசி அவங்க என்ன அவர் என்ன பண்ணிருப்பா ன்னா நிறைய பேருக்காக போராடி
6:13 இருப்பார் உண்மையை உடச்சி பேசி இருப்பார் பேசுனதுனால அவருக்கு தண்டனை மரணம் ஆனா அந்த சில நல்ல உள்ளங்கள் அவங்களை பார்ப்பாங்க இந்த கும்ப ராசிக்காரவங்க நிறைய செத்து பொழைக்க கூடியவர்கள் சொல்லுவாங்க ஒரு தலைவருடைய பாட்டு ஒன்னு இருக்கு புரட்சி தலைவருடைய பாட்டு நான் செத்து பொழைச்சவண்டா எமனை பார்த்து சிரிச்சவண்டா அப்படின்னு ஒரு பாட்டு ஒன்னு வரும் உண்மை இந்த கும்பராசி நிறைய இடங்கள்ல்ஃெலியரையும் மரணத்தையும் பார்த்து வரவக்கூடியவர் அதுல ரொம்ப முக்கியம் பழகுனவங்க பாசம் காட்டி ஏமாத்துறது கும்ப ராசியைதான் ஏமாத்துவாங்க இப்படிப்பட்டவர்களுக்கு நாலு கிரகத்தினால் ஒரு நன்மை ஏற்படுது.
7:01 இந்த நேரத்துல இப்ப கும்ப ராசியோட மனசு என்ன தெரியுமா சொல்லுது நான் இன்டிவிஜுவலாவே இருந்துடலாம்னு இருக்கேன்னுவான் கல்யாணம் பண்ணாதவன்தான் கெட்டினான். என் பிள்ளைங்க என் உறவு என் தங்கங்கள் எல்லாம் அப்படிதான் சொல்லும் கல்யாணம் பண்ணி சில உறவு சொல்லும் ஏன்டா கல்யாணம் பண்ணனும்னு தோணுது சாமி அப்படின்னு சொல்ல இன்னும் சில பேர் சொல்லுவாங்க என்னுடைய எனக்கு ஒன்னு வேணாம் சாமி நான் கும்ப ராசியா பிறந்திருக்கிறேன் என்னால சந்தோஷமா இல்லைன்னு எவனையாவது சொல்ல சொல்லுங்க அப்படின்னு கேப்பாங்க அம்பட்டு கும்ப ராசி கிட்ட பேசுற அம்புட்டு பேரும் பூரா பொய்யா பேசுவாங்க இந்த பூரா பொய்யையும் கேட்டு கேட்டு சலிச்சு போய் வாழ்க்கையில் என்ன பண்றதுன்னு தெரியாமல் நிக்கிற கும்பத்துக்கு இப்ப நாலு கிரகங்கள்
7:47 சப்போர்ட் பண்றாங்க அதுல 12வது வீட்டில செவ்வாய் இருக்கார் மன தைரியம் ஏற்படும் ஆனா ஒன்னே ஒன்னு கும்ப ராசிிட்ட நான் கெஞ்சி கேட்கிற ஒன்னே ஒன்னு பேசுறதுக்கு முன்னாடி யோசிங்க பேசிட்டு யோசிக்காதீங்க உங்களை வந்து ட்ரிக்கர் பண்ணி பேச வைப்பாங்க உங்க வாயை கிளறுவாங்க உங்க வாயில இருந்து ஒரு விஷயத்தை வெளி வெளிவரை வைக்கறதுக்கு என்ன வேணாலும் எதிராளி பண்ணுவான் புருஷனா இருந்தா பொண்டாட்டி பண்ணும் பொண்டாட்டியா இருந்தா புருஷனே பண்ணுவான் குடும்பத்தில் உள்ளவனே நமக்கு சத்துரு நம்மள வேலைக்கு போக வைக்கிறதும் அவங்கதான் வேலைக்கு போகாம ஆக்குறதும் அவங்கதான் சம்பாதிக்கணும் ஆசை கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள் இன்னொருத்தனை ஏமாத்தணும்னு ஆசை கிடையாது ஆனா கும்ப ராசியை தடுக்கறது
8:33 என்ன வழின்னு பல பேரும் கங்கணம் கட்டிட்டு அழைவான் அவனை எல்லாம் முகத்தரைய இப்ப காட்டுற நேரம் உங்களுக்கு பூமி சம்பந்தமான லாபம் ஏற்படும் மனதேரியம் ஏற்படும் ஆனா வாயை மட்டும் கட்டிப்படுத்துீங்க என்னன்னா பேசும்போன்னு யோசிங்க பேசிட்டு யோசிக்காதீங்க பலனே கிடையாது நம்மதான் மன்னிப்பு கேட்கற மாதிரி இருக்கும். கோபம் கூட அர்த்தமான கோவமா வரணும். கோபத்துக்கு கூட ஆள் தேல் பார்த்து கோவம் வரணும். இல்லன்னா நம்ம எதிராளி சரியான ஆளா இல்லன்னா தக்க ஆள இல்லன்னா அவன்ட்ட போர் தொடுக்கறதே ஒரு வீரனுக்கு அழகல்ல மன்னிச்சு விடுங்க அதுவே பெரிய தண்டனை அவனங்களுக்கு எவனாவது பேசுறான் உங்களை திட்டறான் குடும்பத்தில உள்ள இருக்கட்டும் வேலையில உள்ளவன் இருக்கட்டும் உங்கள திட்டறான்னா அவனை மன்னிச்சு விடுங்க திரும்பி பேசாதீங்க
9:18 அவனுக்கு அது வந்து மரண தண்டனை தூக்கு கயிர கொடுக்கற மாதிரி நீங்க திரும்பி பேசாது இந்த நேரத்துல உங்க பேச்சை கம்மி பண்ணுங்க இனிமேல் உங்களுடைய வாய்ஸ் கம்மி பண்ணுங்க உங்க வளர்ச்சி அதிகமாக போகுது. எல்லாம் நீங்க நினைச்சத பேசிட்டு பாராட்டு வாங்கிட்டு போயிட்டு இருக்காங்க. உங்க காசுல தின்னு கொழுத்து வீணா போவாங்க. உங்களை கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டாங்க. மதிக்கவே மாட்டாங்க. அவங்களல்லாம் இப்ப யோசிக்காதீங்க. இந்த நேரம் உங்களுக்கான நேரம். அதுலும் உங்க ராசியில புதன், சுக்கிரன், ராகு, சனி எல்லாம் உட்கார்ந்து கூட்டமே இருக்கு. சுக்கிரன் என்ட்ரி. சூரியன் அடுத்தது மாசி மாசம் ஒன்னாம் தேதி என்ட்ரி புதன் வக்கரம். ஸ்பெஷல் பர்மிட் எல்லாம் உங்களுக்கு கிடைக்க போகுது நீங்க எதுக்காவது எதிர்பார்த்துருந்த பர்மிட்ல்லாம் கிடைக்க போகுது நல்ல நண்பர்கள் கிடைக்க போறாங்க விமோசனம் கிடைக்க போகுது ஒன்னே ஒன்னுதான்
10:06 பேசுறத கம்மி பண்ணுங்க ஸ்பீச் லெஸ் யாருக்காக ஒர்க் பண்றோங்கறத உங்களுக்காக ஒர்க் பண்ணுங்க உங்கள சாட்டிஸ்பைடுக்கு மட்டும் ஒர்க் பண்ணுங்க இப்ப ஒரு கங்கணம் கட்டிங்க முடிவு பண்ணிங்க மேக்ஸிமம் வீட்ல இருக்கக்கூடிய விருப்பங்கள் இருக்கறவங்க வீட்ட விட்டு கொஞ்சம் வெளியில போற மாதிரி பாத்துக்கங்க ஒொர்க்க முடிச்சிட்டு வீட்டுக்கு வர மாதிரி பாருங்க வீட்ல இருந்தாலே பிரச்சனை வரும் ஏதாவது நம்ம வேலை சொல்லிட்டே இருப்போம் நம்மளே எக்சஸா நல்லா வேலை செஞ்சா கூட ஏன் இத செஞ்சுன்னு குறை கண்டுபிடிப்பான். சோ அதனால கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்துல உங்களுக்கு நல்ல நேரம் செல்வாக்கு பெருகும் வெளிமன்ஷா மூலமா உங்களுக்கு நல்லது நடக்கும் நிறைய பேர் உங்களை பாராட்டுவாங்க வார்த்தையை மட்டும் ப்ளீஸ் கம்மி பண்ணி பேசுனீங்கன்னா கும்பத்திற்கு சிறப்பு இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்கள் என்ன செய்யணும் பரிகாரம் அப்படின்னா ரெண்டு பரிகாரம் அவசியம் பண்ணனும்
10:53 முதல் பரிகாரம் கும்ப ராசிக்காரர்கள் சமுத்திர ஸ்தானம் பண்ணனும். எங்க கடல் இருக்கோ போய் இந்த கடல்ல ஒரு தடவை குளிச்சிட்டு வாங்க. திருச்செந்தூரா இருக்கட்டும், ராமேஸ்வரமா இருக்கட்டும். திருவேணி, சங்கமம் மூணு ஆறு ஓடுற இடத்துக்கு போய் குளிச்சிட்டு வாங்க. தலைக்காவரி முடிஞ்சா போயிட்டு வாங்க. ஆத்துல குளிக்கணும் இல்ல கடல்ல குளிக்கணும். சமுத்திரத்துல குளிக்கணும் இல்லன்னா ஜல ஸ்நாானம் பண்ணனும். எங்க வேணாலும் பண்ணுங்க. எங்கேயுமே பண்ண முடியல சுவாமி. ஒரு நான் ஒரு ஊர்ல நான் வெளிநாட்டுல இருக்கறேன் உங்க வீட்ுல ஷவரை திறந்து விட்டுட்டு கங்கை சயமுனை கோதாவரி சரஸ்வதி நர்மதே சுந்து காவேரி ஜலஸ்மி சன்னிதம் குருன்னு சொல்லி மந்திரத்தை சொல்லி தண்ணி குளிங்க எல்லா தமிழ்ல சொல்லுங்க கங்கையில
11:38 குளிச்சிருக்க குளிக்கிற மாதிரி நினைக்கிறேன் காவேரில குளிக்கிற மாதிரி நினைக்கிறேன் யமுனையில குளிக்கிற மாதிரி நினைக்கிறேன் நினைங்க நினைச்சாலே குளிச்ச பலன் உங்களுக்கு. போஸ்ட் ஆபீஸ்ல பணம் கட்டுனீங்கன்னா அந்த இதெல்லாம் கொடுப்பாங்க கங்காஜல் அப்படின்னு சொல்லிட்டு தண்ணில்லாம் வரும் வாங்கி குளிங்க நம்புங்க உங்களை பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு நீங்க ஜலஸ்நாானம் பண்ணனும் பாவம் போறது இல்ல நீங்க பாவம் பண்ணல பல பேருடைய கெட்ட எண்ணம் உங்க மேல இருக்கு அவங்களுடைய பார்வை இருக்கு அது போகணும் உங்க வளர்ச்சியை தடுக்கப்பட்டுருக்காங்க இப்ப இந்த நேரம் இத பண்ணா வளர்ச்சி கூடும் அதே மாதிரி இரெண்டாவது அவசியம் செய்ய வேண்டியது மலை பிரதேசங்கள் இல்லன்னா எங்கேயாவது தனிமைன்னு
12:25 சொல்லுவாங்க ஒரு ரெண்டு நாள் உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு இடத்தில போய் தங்கிட்டு வாங்க கும்ப ராசிக்காரர்கள் மன முதிர்ச்சி ஏற்படும் ஒரு ஓய்வு அங்க ஓய்வுங்கற பேட்டு போய் நிறைய தின்னுிட்டு உக்காந்துருக்காதீங்க அது வேண்டாம் கண்டதை தின்னுகிட்டு வயித்தை ரொம்பஃுல் பண்ணி கஷ்டப்படாதீங்க பிடிச்சது தின்னுங்க சாப்பிடுங்க பிடிச்சத சாப்பிடுங்க அதுல ஒன்னு சந்தோஷம்டைம் எடுத்து சாப்பிடுஏழு மணிக்கு நைட்னாஏழு மணிக்கு புடிச்சத சாப்பிட்டுவாங்க மதியானம் ஒரு மணிக்குனா புடிச்சத சாப்பிடுவாங்க காலையிலஏழு மணிக்குனா புடிச்சத சாப்பிடுங்க புடிச்சிருக்குங்க அப்படின்னு சொல்லி ஒரு இடத்துல தங்குறேங்கற பேர்ல சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க சில பேர் அந்த பழக்கம் வேணாம் மனசையும் உடம்பையும் ஒடுக்க வேண்டிய நேரத்தில் இப்ப கும்பம் இருக்கு அப்பதான் தைரியம் வரவைக்க முடியும் நிறைய பேரை பேஸ் பண்ண முடியும்
13:10 சக்சஸ் பண்ண முடியும் இப்ப உங்களுக்குள்ள ஒரு மனமுதிர்ச்சி ஏற்படுத்தி உங்களுக்கு ஒரு நல்ல நேரத்தை ஏற்படுத்துது இதை மட்டும் செய்ங்க மூணாவது பரிகாரம் அவசியமா கும்ப ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது துர்க்கா பரமேஸ்வரின்ு சொல்லுவாங்க துர்க்கையுடைய மந்திரம் காத்தியாயனாய வித்மகே கன்னயாகுமாரி தீமகி தன்னோ துர்கி பிரஜோதிக இந்த மந்திரத்தை சொல்லுங்கோ வெள்ளிக்கிழமை இல்ல ஞாயிற்றுக்கிழமையில ராகு காலத்தில துர்க்கைக்கு ஒரு அபிஷேகத்துக்கு கொடுங்க அபிஷேகத்தை கொடுத்து துர்க்கை யம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனைனு பேரு குங்குமத்தில தாழம்பு குங்குமம் வாங்கி கொடுத்து சகஸ்ர நாம அர்ச்சனை பண்ணுங்க. சத்தியமா சொல்றேன் கும்ப ராசிக்காரர்களுக்கு தைரியம் பிறக்கும் துர்க்கை அனுக்கிரகம் கிடைக்கும் நம்ம வாழ்க்கை சுபிக்சமா இருக்கும்.
13:56 பண்ணி பாருங்க சக்சஸ் ஆகும் நல்லது நடக்கும்