🔴அழுதுகொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் கண்ணிற்கு மட்டுமே தெரியும் கசப்பான உண்மைகள்! Dhanusu Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ தனுசு ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் சந்திர கிரகணத்தின் தாக்கத்தை ஆராய்கிறது. வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி முன்னேறுவது, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது, கடந்த கால கசப்பான நினைவுகளை அகற்றுவது, கடின உழைப்பு மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

  • தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும்.
  • மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது முக்கியம்.
  • கடந்த கால கசப்பான நினைவுகளை அகற்ற வேண்டும்.
  • கடின உழைப்பு மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம்.

அறிமுகம்

இந்த நேரலையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூலிகை சாம்பிராணி

மூலிகை சாம்பிராணி வாங்கியவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆன்மீகப் பொருட்களை வாங்குவதன் மூலம் சக்தி கிடைக்கிறது. மூலிகை சாம்பிராணி, வெட்டிவேர் மாலை, கருங்காளி மாலை, கருங்காளி பிரேஸ்லெட், பிரமீடு போன்ற ஆன்மீகப் பொருட்களை வாங்க 9345397967 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் செய்யவும்.

சந்திர கிரகணத்தின் தாக்கம்

2026 ஆம் ஆண்டில் வரக்கூடிய முதல் முழு சந்திர கிரகணம் கும்ப ராசியில் நிகழ உள்ளது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

தனுசு ராசியினரின் ரகசியம்

தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களைப் பார்த்து சுதாரித்துக்கொள்ள வேண்டும். நேரமும் காலமும் எவ்வளவு வேகமா போகுதுன்னு உங்களுக்கே தெரியும். வாழ்க்கையில் பட்டுத் தெரிந்து கொள்வதை விட, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது நல்லது.

கனவு வாழ்க்கை

பலருக்கு கனவு வாழ்க்கை நிஜமாவதில்லை. தனுசு ராசிக்காரர்கள் மனதில் உள்ள கடந்த கால நிகழ்வுகளை அகற்ற வேண்டும். பழைய நினைவுகள், சோகம், குழப்பம், பயம் போன்றவற்றைத் துடைத்து எறிய வேண்டும்.

இடமாற்றம் மற்றும் வருமானம்

வேலை, வருமானம், தொழில் போன்ற காரணங்களுக்காக நீங்கள் பணம் தேடி செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். பணம் உங்களைத் தேடி வரக்கூடிய வகையில் எதிர்காலத்தில் திட்டமிடல் சிறப்பாக இருக்க வேண்டும்.

தன்னைத்தானே கேள்வி கேட்டல்

தனுசு ராசிக்காரர்கள் தன்னைத்தானே நிறைய கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். எதற்காக இதை செய்தோம்? இனி எதற்காக இதை செய்கிறோம்? எதற்காக நாம் பேசுகிறோம்? எதற்காக இந்த இடத்தில் நிற்கிறோம்? என்று கேள்விகளை எழுப்புவது நல்லது.

முருகன் வழிபாடு

வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வழிபாடுகள் மனநிம்மதிக்காகவும், நல்ல எதிர்காலத்துக்காகவும் செய்யப்படுகின்றன.

வாழ்க்கை ஒரு விளையாட்டு

கடவுள் உங்களை மைதானத்தில் இறக்கிவிட்டு கைகட்டி கம்முன்னு நின்னுக்குவார். நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொள்ள இது உதவும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற அனைத்து பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில் நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குதுன்னா அதற்கு உங்களுடைய மனசும்தான் காரணம். ஏன்னா நீங்க நல்லது எதிர்பார்க்கறீங்கல்ல நல்ல ஒரு எதிர்காலம் இருக்குன்னு நம்புறீங்க பாத்தீங்களா? அந்த நம்பிக்கைதாங்க இந்த பதிவுகள் எல்லாமே உங்க கண்ணல கொண்டு வந்து காட்டுது. இதைதான் நான் பல பதிவுகள்ல ரொம்ப ஆழமா நம்பிக்கையா சொல்லிட்டு இருக்கேன். நல்ல எதிர்காலம் இருக்குன்னு நம்புறவங்க நல்லத நினைக்கிறவங்க அவங்க மனசுக்கு ஏத்த வாழ்க்கையை கண்டிப்பா கடவுள் கொடுத்துருவாரு. மனச பார்த்துதான் வாழ்க்கையை மாத்துவாரு. இன்னைக்கு உங்களுடைய வாழ்க்கையில கஷ்டங்களும் வேதனைகளும் சோதனைகளும் இருக்குன்னா காரணம் இல்லாமல் எதுவுமே இல்லை அப்போ இன்று வரக்கூடிய சோதனை காலம் இனி உங்கள்

0:46 வாழ்வில் சோதனையே வராமல் இருப்பதற்கான சில முக்கியமான விஷயங்களை உணர்த்துவதற்காகதான் இந்த சோதனை காலமே உங்களுக்கு வந்திருக்கின்ற உண்மையை புரிந்து கொண்ட மனிதன் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வான் ஐயோ எனக்கு இந்த பிரச்சனை கடவுள் ஏன் இந்த பிரச்சனையை எனக்கு கொடுத்துட்டு இருக்குறான் நல்லவர்களே இப்படி கஷ்டப்படுறாங்களே நல்லத நினைக்கிறவங்கதான் கஷ்டப்படுறாங்களேன்னு சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும் நபர்கள் மேலும் மேலும் கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் ஏனென்றால் அவர்கள் அதையே ஈர்க்கிறார்கள். அதையே விரும்புகிறார்கள். மீண்டும் மீண்டும் அந்த கஷ்டமான காலமே அவர்களுக்கு வந்து சேர்கிறது. ஆகவே இங்கு இறைவன் நல்லவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களும் இனிமே அந்த வாழ்க்கையில அவர்கள் கஷ்டத்தையே பார்க்காமல் இருக்கணும்ன்றதுக்கான சில கசப்பான உண்மைகளை புரிய வைக்கதான் அந்த கஷ்டங்களே வருது. இதுதான் உண்மையான விஷயம். இதை

1:32 புரிந்து கொண்டவர்கள் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வார்கள். இந்த பதிவு தனுசு ராசிக்காரர்களுக்கான ஒரு முக்கியமான பதிவு. வரக்கூடிய இன்னும் ஒரு ரெண்டு வாரத்தில் நடக்கக்கூடிய ஒரு மாற்றம் இந்த தனுசு ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில ஒரு பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்த இருக்கு. அது என்னன்றததான் இந்த பதிவுல பார்க்க போறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. ஒவ்வொரு வாரங்களும் நாம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கொடுக்கக்கூடிய பதிவுகள் அவர்கள் வாழ்க்கையில மிகப்பெரிய ஒரு மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திட்டு இருக்குது. ஏன்னா, நீங்க வாட்ஸ்ல நீங்க அனுப்புற ஒவ்வொரு வாய்ஸ் ரெக்கார்டும் நான் கேட்டுட்டுதான் இருக்கிறேன். தாய்மார்கள் நிறைய பேர் கண்ணீர் விட்டு சிந்தியபடி உங்களுடைய வாய்ஸ் ரெக்கார்ட் நீங்க அனுப்பிட்டு இருக்கீங்க. ஐயா உங்க பதிவுகள் பாத்திரத்திலிருந்து மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் நல்லதை நோக்கி பயணிக்க வச்சது நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆயிரம் நன்றிகள் நான் உங்களுக்கு சொல்லி ஆகணும். ஏன்னா ஒரு விஷயத்தை கொடுக்கிறத

2:20 சரியா புரிஞ்சுக்கிற மனப்பான்மை இப்ப இருக்கற காலகட்டத்துல ஒரு மனிதனிடம் இருக்கான்னு கேட்டீங்கன்னா நிறைய நபர்களிடம் இல்ல. ஆனா நீங்க அதை சரியா புரிஞ்சுக்கிறீங்கன்னா இதைவிட ஒரு தகுதி எதுவும் இல்லை நீங்க நல்ல எதிர்காலத்தை அடைவதற்கு நீங்கதான் நல்ல எதிர்காலத்தை அடைய தகுதியான நபர்கள். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. எப்படி நம் பதிவுகள் கொடுத்தவர்கள் இந்த நம்ம பதிவை கொடுத்தோம் பார்த்தவங்க மனதில் எல்லாம் நல்ல மாற்றத்தை இன்னைக்கு ஏற்படுத்திருச்சோ அதேபோலதான் 100% நம்பிக்கையோட இந்த மூலிகை சாம்பராணி நான் கொடுத்தேன். ஐயா இதை நான் தயார் பண்ணும் பொழுதே வாங்கிய நபர்களுக்கு நல்ல மாற்றங்கள் வரணும்னு நல்ல நல்ல மூலிகைகளாக இயற்கையாக விளைந்த மூலிகைகளை கொண்டு காய வச்சு அரைச்சு பொடியாக்கி நல்லதை கொடுப்பதற்கான ஒரு ஆன்மீக பொருளா நினைச்சு

3:05 இதை கொடுத்தேன். அதேபோல இவர் சொல்வது நமக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பி வாங்கினவங்க அந்த நல்ல எதிர்காலம் இருக்குன்ற நம்பிக்கையோடு இதை வாங்குனவங்களுக்கும் இந்த நல்ல மாற்றங்கள் வந்து சேர்ந்தது இவை யாவும் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு அப்படின்னு சொல்லலாம் வாங்கியவர்களே திரும்பத் திரும்ப வாங்கும் பொழுதுதான் இந்த ஆன்மீக பொருட்களினுடைய சக்தி எந்த அளவுக்கு அப்படின்றது எல்லோருக்குமே உணர வைக்குது. ஆகவே இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க மூலிகை சாம்பிராணி ஆகட்டும், வெட்டிவேர் மாலை ஆகட்டும், கருங்காளி மாலை, கருங்காளி பிரேஸ்லெட், பிரமீடு அப்படின்னு எத ஆர்டர் பண்ணனும் நீங்க இப்ப நம்ம சொன்ன எந்த ஆன்மீக பொருள் ஆர்டர் பண்றதா இருந்தாலும் 93453 97967 இந்த WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க. கால் பண்ணாதீங்க. இது கால்

3:51 பண்ணீங்கன்னா நாட் இன் யூஸ் அப்படின்னுதான் வரும். ஏன்னா இந்த நம்பர் நம்மவாட்்காக மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆகையால WhatsAppல மெசேஜ் பண்ணுங்க. நான் கண்டிப்பா உங்களுக்கு பார்த்துட்டு ரிப்ளை பண்ணுவேன். ஒரு நாளைக்கு நிறைய மெசேஜ் வருது. அதனால நான் ஒவ்வொருத்தருக்கா பார்த்து பார்த்துதான் நான் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். அதனால கொஞ்சம் பொறுமையா இருந்தீங்கன்னா பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதுதான் உண்மை. அப்ப நம் வாழ்க்கையில கண்டிப்பா இது போன்ற நல்ல விஷயங்களுக்கு பொறுமை மிக மிக அவசியம். சரி இப்ப இந்த பதிவுக்கான பலன்கள் என்னன்றத பார்ப்போம். தனுசு ராசிக்கார நண்பர்களே சில நபர்கள்வாட்ல தனுசு ராசிக்காரங்க அவ்வப்போது ஒரு சில மெசேஜ் அனுப்புவீங்க. ஐயா எல்லா ராசியை பத்தியும் போடுறீங்க. எங்க ராசியை மறந்துட்டீங்க. நாங்களும் இருக்கோம். தனுசு ராசிக்காரங்களும் நல்லதை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கோம். எங்களுக்கான பதிவுகளை ஏன் போட அப்பப்ப மறந்துறீங்க. தயவு செஞ்சு முழுமையான பதிவை

4:38 போடுங்க அப்படின்னு சொல்லி உரிமையோட கேட்கக்கூடிய அந்த அன்பு நண்பர்களுக்கு இந்த பதிவு வந்து கண்டிப்பா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகணங்கள் மனித வாழ்க்கையின் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த காலமா பார்க்கப்படுது. அந்த வகையில இந்த 2026 ஆம் ஆண்டில வரக்கூடிய முதல் முழு சந்திர கிரகணம் மிக விசேஷமான ஒரு நாட்கள்ல நடக்க இருக்கு. அதாவது வரக்கூடிய மார்ச் மூன்றாம் தேதி. இந்த நாளை பாத்தீங்கன்னா நம்ம ஹோலி பண்டிகையாவும் கொண்டாடுறாங்க. ஆனா இந்த நாள்லதான் முழு சந்திர கிரகணமும் நிகழ இருக்கு. அதுவும் கும்ப ராசியில முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள இந்த நிலையில் இது சில ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கு. அதுல முதல் இடத்தை பிடிப்பவர்கள் யாருன்னு கேட்டீங்கன்னா தனுசு ராசிக்காரங்கதான்.

5:25 தனுசு ராசியினர் அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டாவே நம்ம பல பதிவுகள்ல மிக தெளிவா பார்த்திருப்போம். எதை எடுத்தாலும் தடை தாமதம். ஐயா நாங்க யாரு போய் எங்களுக்கு முன்னாடி நின்னாலோ எங்களுக்கு பின்னாடி நின்னாலோ அவங்களுக்குன்னு நேரம் வரப்போ அது கரெக்டா நடக்குது. ஆனா நாங்கன்னு போய் நிக்கிறப்பதாங்க டைம் டிலே ஆகுது. வெயிட் பண்ண வெயிட் பண்ணுன்னு சொல்றாங்க. பொறுமை காக்க வேண்டியது இருக்கு அல்லது அலைச்சல் அதிகமா இருக்குன்னு சொல்லக்கூடியவர்கள் தான் பெரும்பாலும் தனுசு ராசிக்காரங்களா இருக்காங்க. ஆனா இதே ராசியில நல்ல நிலைமையில் இருப்பவர்கள் யார் என்று கேட்டீர்கள் என்றால் அந்த தடைகளையும் தாமதத்தையும் ஒரு பொருட்டாவே பார்க்காம அதை அடிச்சு நொறுக்கிட்டு மேல வந்த திடமான சக்தி வாய்ந்த நபர்கள் தான் இந்த தனுசு ராசியில பிறந்தவர்கள் இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்காங்க சூழ்நிலை

6:10 என்னைக்குமே வழிவிடாது என்பதை அந்த கசப்பான உண்மையை உணர்ந்தவர்கள் தான் இந்த தனுசு ராசிக்காரர்கள் இன்னைக்கு மிகப்பெரிய உயர்ந்த இடத்துல செல்வ செழிப்போட வாழ்றாங்க ஆனா உண்மைய சொல்லணும்னா அதுதான் உண்மை ஏன்னா இங்க பலருக்கும் பல சூழ்நிலைகளும் இங்க எல்லா நேரமும் நமக்கு சாதகமா இருக்கிறதே இல்லை ஆனா எல்லா நேரமும் இங்க சாதகமா இல்லையேன்னு சொல்லி அதுக்கான நேரம் வரட்டும் அதுக்கான காலம் வரட்டும்னு இங்க காலத்தையும் நேரத்தையும் வீணடித்து கொண்டு உட்கார்ந்திருப்பவன் ஒரு காலத்தில் கண்ணீர் வடிக்கிறான். ஆமா ஐயோ நான் காலத்தை விட்டுட்டேனே நேரத்தை விட்டுட்டேனே இளமையை விட்டுட்டேனே அந்த நேரத்துல நான் இறங்கி வேலை செஞ்சிருக்கணும். நல்லத நோக்கி போயிருக்கணும். நல்ல எதிர்காலத்தை கட்டமைப்பு செய்திருக்க வேண்டும் என்று இங்கே இயங்குபவர்கள் கண்ணீர் விட்டு அழுபவர்கள் நிறைய பேர். வயது மூப்பு காரண

6:58 வயது அதிகமான காலகட்டத்தில் எல்லாம் வயசான காலத்துல அவங்க ரொம்பஃபீல் பண்றவங்க நிறைய பேர். இன்னைக்கு தெரிஞ்ச இந்த வாழ்க்கைக்கான தத்துவங்கள் அன்னைக்கு தெரிஞ்சிருந்தா நம்ம வாழ்க்கையை நிறைய விஷயத்தை கையில பிடிச்சிருக்கலாமே அப்படின்னு ஏங்குறவங்க அதிக பேரு. அந்த ஒரு தவறு இந்த தனுசு ராசியில் பிறந்தவர்கள் செய்து விடவே கூடாது. உண்மைய சொல்லணும்னா இந்த ராசிக்காரருடைய ரகசியம் என்னன்னு கேட்டீங்கன்னா பட்டு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறவங்க தனுசு ராசிக்காரர்கள் முன்னேறுவது மிக மிக கடினம். நேரமும் காலமும் நிறைய விரயமாகும். இதே மற்றவர்களை பார்த்து தான் சுதாரித்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தனுசு ராசிக்காரர்கள் தப்பிச்சுக்கிறாங்க முன்னேறிடுறாங்க ஏதோ ஒரு வகையில மேல வந்துறாங்க இதை நீங்க கவனிக்க வேண்டிய விஷயங்கள் மிக மிக கவனிக்க வேண்டிய விஷயங்கள் தனுசு ராசிக்காரன் நண்பர்களே இந்த காலகட்டத்தில தற்போதைய சூழ்நிலையில நேரமும் காலமும்

7:44 எவ்வளவு வேகமா போகுதுன்னு இங்க நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியணும்னு இல்ல உங்களுக்கே தெரியும். அப்ப ஒவ்வொரு விஷயத்திலயும் உங்கள் வாழ்க்கை சார்ந்து வேலை தொழில் வருமானம் குடும்ப வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கை திருமண வாழ்க்கைன்னு சொல்லி எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதுல நீங்க பட்டுதான் தெரிஞ்சுக்கலாம். எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா லைஃப் வந்து எனக்கு ஒவ்வொன்னா கத்து கொடுக்கட்டும் அப்படின்னு வெயிட் பண்ணீங்க அப்படின்னா அது பட்டு தெரிஞ்சுக்கறதுக்குன்னு உங்களுக்கு காலமும் நேரமும் நிறைய விரயமாகும். இதை நீங்கள் இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமாக சாதுரியமாக நடந்து கொண்டால் மற்றவர்களுடைய வாழ்க்கையில் பார்க்கும் பொழுதே உங்களுக்கு தெரிஞ்சிடனும். ஓ இந்த மனிதன் இந்த தவறு செய்றதுனால இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறான். இந்த மனிதன் இந்த நல்லத நோக்கி போறதுனால இந்த நல்ல நிலைமையை அடைகிறான் அப்படின்ற பிளஸ் மைனஸ் இரண்டையுமே மற்றவர்களுடைய வாழ்க்கையில்

8:29 நடப்பதை பார்த்து தனுசு ராசிக்காரர்கள் சுதாரித்து கொள்வார்களே ஆனால் அவர்கள் நல்ல நிலைமைக்கு வருகிறார்கள். அவர்கள் முன்னேற்ற பாதையை அடைகிறார்கள். கும்ப ராசியில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம் தனுசு ராசிக்காரருடைய வாழ்க்கையில திருப்பு முனையை ஏற்படுத்தும் முக்கியமான ஒரு காலகட்டமாக அமைய காத்திருக்கின்றது. ஆமாங்க இந்த கனவு வாழ்க்கை அப்படின்னு சொல்லுவாங்க பாத்தீங்களா ஐயா நான் இப்படி வாழணும் இந்த மாதிரி வாழணும் என் லைஃப் இந்த மாதிரி இருக்கணும் அப்படின்னு நிறைய பேருக்கு நிறைய கனவுகள் இருக்கு. ஆனா அந்த கனவுகள் எல்லாம் அவர்களுக்கு நிஜமாகுதான்னு கேட்டீங்கன்னா இங்க 90% யாருக்கும் நிஜமாகுறதே கிடையாது. ஏங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா அதற்கு வந்து அவர்களுடைய சுயஜாதகம் அவர்களுடைய தசாபுத்தி பலன்கள் இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த மனிதர்கள்

9:15 பயணிக்க வேண்டிய பாதையை தவறி விடுகிறார்கள். நடுவுல வரக்கூடிய பிரச்சனைகள் சண்டைகள் மன அழுத்தங்கள் தவிப்புகள் அப்படின்னு சொல்லி கடன் பிரச்சனைகள் அப்படின்னு சொல்லி ஏதாவது ஒரு விஷயம் இவங்கள மைண்ட வந்து திசை திருப்பிருது. அந்த அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்காகவே இவர்கள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு போயிறாங்க. அப்போ தனுசு ராசிக்காரர்கள் கண்டிப்பா இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு நேரம். சரிங்களா அதாவது என்னங்க பண்ணனும் அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த காலகட்டம் நீங்கள் மனதில் உள்ள கடந்த கால நிகழ்வுகளை அகற்ற வேண்டிய நேரம். ஆமா இப்ப இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் நீங்க ஆண்களாகவும் இருக்கலாம் பெண்களாகவும் இருக்கலாம். ஆனா நல்ல மனசை கொண்டு இருக்கீங்க. நல்ல ஒரு

10:02 எதிர்காலத்தை நம்பி நீங்க இருக்கீங்கன்னா கண்டிப்பா இந்த தகவல் உங்க காதுக்கு வந்துரும். என்னன்னு கேட்டீங்கன்னா இந்த காலகட்டம் நீங்கள் பழைய நினைவுகள்ல எத எதெல்லாம் உங்களுக்கு சோகத்தை ஏற்படுத்துதோ எத எதெல்லாம் உங்கள டிப்ரஷனை கொண்டு போகுதோ எத எதெல்லாம் உங்களுக்கு குழப்பத்தை கொடுக்குதோ எத எதெல்லாம் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துதோ இவை அனைத்தையும் துடைத்து தூர எரிய வேண்டிய ஒரு காலமா இது அமையப்போகுது. இதை நீங்கள் கண்டிப்பா இனி வரக்கூடிய நாட்கள்ல் எதிர்கொள்வீங்க. இப்போ தனுசு ராசிக்காரங்க இந்த பதிவை பார்க்கறவங்க இனி நீங்களே வரக்கூடிய நாட்கள்ல் பாருங்க. உங்களுடைய சிந்தனைகள் எதை நோக்கி போகுதுன்னு கேட்டீங்கன்னா பலச பழைய விஷயங்கள்ல கவலையை கொடுக்கக்கூடிய விஷயங்களை மறக்கணும்ன்ற ஒரு எண்ணம் தீர்க்கமா நீங்க எடுப்பீங்க. அந்த எண்ணம் புதிய வரக்கூடிய நல்ல

10:48 நாட்களுக்கு ஒரு அடிப்படை அஸ்திவாரமா அமையப்போகுது. ஏன்னா உங்க மனசுல உள்ள பல எண்ணங்களும் சிந்தனைகளும் குழப்பங்களும் தான் உங்களை அடுத்த கட்டத்தை பத்தி யோசிக்க விடாம பயணிக்க விடாம உங்க நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கிட்டு இருக்குன்ற உண்மையை உணர்ந்த தனுசு ராசிக்காரங்க தப்பிச்சுக்குவாங்க. அதை உணராமல் ஏதோ கால் போன கண் போன போக்குல கால் போகுது அப்படின்ற மாதிரி இருந்தாங்கன்னா பல நேரத்தையும் காலத்தையும் எழுந்துவிட்டு பின்பு வருந்தக்கூடிய நபர்களுடைய லிஸ்ட்ல சேர்ந்துறாங்க இந்த இடமாற்றம் இந்த காலகட்டம் வேலைக்காகவோ வருமானத்திற்காகவோ தொழிலுக்காகவோ நீங்கள் பணம் பணத்தை தேடி நீங்கள் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும். ஆனா தனுசு ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நான் பர்சனலா ஒரு விஷயம் சொல்லணும்னா ஐயா பணம் உங்களை தேடி

11:34 வரக்கூடிய வகையில நீங்கள் எதிர்காலத்தில் திட்டமிடல் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். ஆரம்பத்துல ஒரு மனிதன் படிக்கிறான் படிச்சு முடிச்சு வேலைக்கு போறான். வேலைக்கு போய் ஒருத்தர் கீழ வேலை செய்றான். வேலை செய்யும் போது சம்பாதிக்கிறான். சம்பாரிக்கும் போது ஒருத்தர் கீழ வேலை செய்யும் பொழுது என்னென்னல்லாம் டிராபேக் இருக்கு என்னென்னல்லாம் கஷ்டங்கள் இருக்கு எதற்காக நாம் இன்னொருத்தரிடம் வேலை செய்யும் பொழுது இந்த மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம். இனி நமக்கான எதிர்காலம் எப்படி இருந்தா நம்ம நம்மளால மகிழ்ச்சியா இருக்க முடியும்ன்ற அந்த அனுபவங்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில தன்னை நம்பி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குது. இவையெல்லாம் இந்த ராசியில நல்ல நிலைமையில் இருப்பவர்கள் அடைந்த அனுபவங்கள். அதைதான் நான் இவ்வளவு தெளிவா சொல்கிறேன். அப்போ இந்த நான் சொன்ன மாதிரி இந்த கிரகணங்கள்

12:20 ஒவ்வொன்றும் பாத்தீங்கன்னா கிரகணங்கள் நிகழும் பொழுது பாத்தீங்கன்னா இந்த சில ராசிக்காரரிடமே இந்த தாக்கத்தை ஏற்படுத்துது. அந்த தாக்கம் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வருதுன்னா அவங்களை சிந்திக்க வைக்குது வேற ஒன்னும் இல்லை அவங்களை யோசிக்க வைக்குது. என்ன பண்ணிட்டு இருக்கோம்? என்ன செஞ்சுட்டு இருக்கோம்? எதனால இந்த நிலைமை? எதனால நம்ம இங்க இருக்கோம்? இத நாம் சரியான இடத்துலதான் பயணிச்சிட்டு இருக்கோமான்ற பல கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை இந்த நேரத்துல உருவாக்குது. இனி பாருங்க தனுசு ராசிக்காரங்க இந்த பதிவை பார்க்கிறவங்க தன்னைத்தானே நிறைய கேள்விகளை கேட்டுக் கொள்வீர்கள். எதற்காக இதை செய்தோம்? இனி எதற்காக இதை செய்கிறோம்? எதற்காக நாம் பேசுகிறோம்? எதற்காக இந்த இடத்தில் நிற்கிறோம் அப்படின்னு தன்னைத்தானே பல கேள்விகளை கேட்டுக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலைகளை உருவாக்கும். இப்படி ஒரு மனிதன்

13:07 தன்னைத்தானே கேள்விகளை எழுப்பி கொள்கிறான் அப்படின்னாவே அவன் நல்ல நிலைமை அடையறதுக்கான ஒரு தகுதி உள்ள மனிதனா மாறிட்டான்னு அர்த்தம். ஏன்னா, இங்க நிறைய நபர்கள் தன்னைத்தானே கேள்வி கேட்காம, இங்க மத்தவங்கள கேள்வி கேட்டு கேட்டு, மத்தவங்க மாறல. மத்தவங்க கிட்ட மாற்றம் இல்லை நான் போற இடத்துல இந்த மாதிரி மாற்றம் இல்ல இல்லன்னு சொல்லி தன்னிடம் உள்ள மாற்றத்தை கொண்டுவர மறந்து விடுகிறார்கள். இங்க ஒவ்வொரு மனித அதனாலதான் நான் பல பதிவுகள்ல சொல்றேன். இங்க ஒவ்வொரு மனிதனும் வெளியில தேடாதீங்க. உங்களுக்குள்ள தேடி பாருங்க. நீங்க வெளிய தேடுறீங்க. நீங்க என்ன பண்ணிறீங்க இந்த மனிதன் மனிதர்கள் இப்படி இருக்காங்க இவங்க ஏன் மாறல இவங்க ஏன் இப்படி இல்ல இவங்க ஏன் ஏமாத்துறாங்க எமக்கு ஏன் இந்த இந்த இடத்துல இருந்து பணம் வரமாட்டேங்கது நமக்கு ஏன் இந்த இடத்துல வேலை கிடைக்க மாட்டேங்குது அப்படின்னு வெளியில இருக்கிற நபர்களை

13:53 நோக்கியே நம்ம இந்த கேள்விகளை கேட்பதால முழுமையான விடை கிடைப்பது இல்லை சரியான விடை கடைசி வரை தெரியாமலும் போய்விடுகிறது. இதே கேள்விகளை தனுசு ராசியில பிறந்தவங்க உங்களை நோக்கி நீங்க கேட்டு பாருங்க உங்க மனசாட்சியை நோக்கி கேட்டு பாருங்க எதனால் நீ இதை செய்கிறாய் எதனால் இதை நீ பேசுகிறாய் எதனால் நீ இங்கு இருக்கிறாய் எதனால் இவர்களோடு சேருகிறாய் பழகுகிறாய் அப்படின்னு சொல்லி ஒவ்வொரு கேள்வியும் உங்களை நோக்கி நீங்கள் கேட்பீர்களே ஆனால் நீங்கள் தெளிவடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் நீங்கள் யார் என்பதை நீங்களே உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் இது தனுசு ராசிக்காரர்களே இனி வரக்கூடிய நாட்கள் இந்த மாற்றத்தை நீங்க உணர்வதை பார்ப்பீர்கள். பண தேவை என்பது இனி படிப்படியாக அதிகரிக்கும் அதற்கான

14:40 வேலைப்பாடுகளும் கடின உழைப்பையும் கொடுக்க தயாரான ஒரு மனிதனாக மாறுவீர்கள். அப்ப தனுசு ராசிக்காரங்க இந்த நேரத்தில என்ன பண்ணனும் ஐயா வாரத்தில ஒரு முறை செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வழிபாடுகள் அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டாவே ஒரு மனிதன் இந்த வழிபாடுகள் பரிகாரங்கள் இது எல்லாம் இந்த உலகத்துல மனிதன் எதற்காக செய்கிறான் நீங்க கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சு பாருங்க மனநிம்மதிக்காகவும் நல்ல ஒரு எதிர்காலத்துக்காக ஐயா இது இயற்கையான ஒரு உண்மை இந்த உலகத்தில் பிறந்த மனிதன் ஒவ்வொருவனும் எதிர்பார்ப்பது நல்ல எதிர்காலத்தைதான். நல்லா சம்பாதிக்கணும் நல்ல நோய்நொடி இல்லாம இருக்கணும் மகிழ்ச்சியா இருக்கணும் குடும்பம் நல்லபடியா இருக்கணும் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கணும் இப்படி நார்மலா ஒரு மனிதனுடைய ஆசைகளையே

15:26 இங்க எவராலும் பூர்த்தி பண்ண முடியாத காலநிலையில இப்ப வாழ்ந்துட்டு இருக்கோம். இப்ப நான் சொன்னது எல்லாம் நார்மலா ஒரு மனிதனா பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பேசிக்கான ஒரு ஆசைகள். இந்த பேசிக்கான ஆசையை கூட இன்னைக்கு ஒரு மனிதனால் அடைய முடியலன்னா இது எப்பேர்பட்ட கலிகாலத்தில நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம்ன்றத நீங்க தெரிஞ்சுக்கோங்க. எங்க திரும்பினாலும் மனதை பதைபதைக்க வைக்கக்கூடிய செய்திகள். எங்க திரும்புனாலும் மனசுல ஒரு பயத்தை உருவாக்கக்கூடிய குழப்பத்தை உருவாக்கக்கூடிய நிகழ்வுகள். இப்படி தன்னை சுற்றி இந்த உலகத்தில் நமக்கு அடிக்கடி நம் கண்ணில் படுவது நம்மை பதைபதைக்க வைக்கக்கூடிய விஷயங்களாதான் இருக்கு. அப்ப எப்படி ஒரு மனிதனால மனநிம்மதியோடு இருக்க முடியும். எப்படி ஒரு மனிதனானா நல்லத ஈர்க்க முடியும். என்னங்க இதையெல்லாம் சொல்றீங்களே அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா ஐயா நீங்க நினைக்கிறீங்க நிறைய பேர் என்ன தவறு பண்ணிடுறாங்க நமக்கு

16:12 எப்ப அதிர்ஷ்ட நேரம் வரும் எப்ப ஜாதகத்துல நல்ல நேரம் வரும் எப்ப கூரையை பிரிச்சிட்டு கூரையை பிரிச்சுக்கிட்டு பணம் கொட்டும் இப்படி எல்லாம்தான் தேடுறாங்களே ஒழிய அடிப்படை உண்மை என்னன்றத புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க என்னன்னா தன்னுடைய வாழ்க்கை அடிப்படை அஸ்திவாரத்திலேயே எதனால இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்குது எங்க இருந்து இந்த வாழ்க்கைக்கான சூழல் உருவாகுது இந்த சிந்தனைகள் உருவாகுதுன்றத இங்க நிறைய பேர் டீப் கண்டிப்பா ஆலோசனை பண்ண மறந்துறாங்க அதுதான் பிரச்சனையே இப்ப நான் சொன்னேன் பாத்தீங்களா உங்கள் கண்ணில் படக்கூடிய ஒவ்வொரு செய்திகளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இங்க பலரும் உணர மறந்துறாங்க இப்ப நீங்க பார்கிற ஒவ்வொரு விஷயங்களும் ஒரு விஷயத்தை பார்த்து பயந்துக்கறீங்க பயப்படுறீங்க அப்படின்றப்ப அந்த மனம் உங்கள் மனசு அப்படியே வீக்

16:58 ஆகுதுன்னு அர்த்தம் அப்ப நீங்க என்ன பண்ணிருவீங்கன்னா ஒரு சில விஷயங்கள்ல தைரியமா முடிவெடுக்கவே யோசிப்பீங்க இதெல்லாம் நடக்கக்கூடிய உண்மைகள் இது வாழ்க்கையில ரொம்ப ஞானத்தோட இந்த வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் இந்த வாழ்க்கையை புரிந்து கொண்ட கிட்டத்தட்ட ஒரு 50 60 வயதை கடந்த நல்ல ஒரு ஞானத்தை பெற்ற நபர்களிடம் கேட்டீங்கன்னா இதை தெளிவா அக்கக்கா பிரிச்சு சொல்லிருவாங்க இதுதாங்க லைப் இப்படிதான் நம்மள பயணிக்க வைக்குது இந்த காலநிலை இப்படிதான் இந்த உங்களுடைய சுயாதகங்கள் கிரகணங்கள் ஒரு சில பலன்களை கொடுத்தாலும் இததான் நான் பல பதிவுல தெளிவா சொல்லி இருக்கேன் ஒரு மனிதன் நிக்கிறான் இட இட இந்த பக்கம் பாத்தீங்கன்னா, மனிதனுடைய சுயாதகம் என்னன்றதை சொல்லுது. அவனுடைய வாழ்க்கை என்னன்றதை சொல்லுது. அதே மனிதனுடைய, இந்த பக்கம் பாத்தீங்கன்னா, அந்த மனிதனுடைய சிந்தனைகளும், செயல்களும், இந்த காலத்தை

17:44 எப்படி எதிர்கொள்கிறான் என்பதை பொறுத்து, அந்த மனிதனுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள். அப்ப அந்த ஜாதக ரீதியா அந்த மனிதனுக்கு வரக்கூடிய பலன்களும், அந்த மனிதன் இந்த வாழ்க்கையை எப்படி பார்க்கிறான் என்ற பலன்களும், ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில கூட்டல் கழித்தல் நடந்து கிடைக்கக்கூடிய விடைதான் அந்த மனிதன் அனுபவிக்கக்கூடிய நல்லதும், கெட்டதும். இதை புரிந்து கொண்ட நபர்கள் லைப்ல நல்ல நல்ல நிலைமைக்கு போயிருவாங்க நான் என்னடா இவ்வளவு நேரம் பேசி ஒருத்தர் அறுத்துட்டு இருக்கறான் நான் சொல்வதை அறுத்து கொண்டிருக்கிறான் அப்படின்னு யார் நினைக்கிறார்களோ அவர்கள் வேறு எங்கேயோ நேரத்தை தேவையில்லாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். ஏன்னா இதனுடைய வேல்யூ தெரிஞ்சவங்க இந்த வார்த்தைகள் உள்ள உண்மையை புரிந்தவர்கள் இன்னும் ஒரு மணி நேரம் நான் பேசினாலும்

18:30 உட்காந்து கேப்பாங்க. ஏன்னா இதுல சொல்லக்கூடிய விஷயங்கள்ல உங்கள் மனதில் உள்ள பல பல அவிழ்க முடியாத முடிச்சுகள் அவிழ்க்கப்படும். தெரியாத விடைகள் தெரியப்படும். தீராத குழப்பங்கள் தீர்க்கப்படும். இவையெல்லாம் நீங்கள் எங்க போய் நீங்க நின்னாலும் இந்த வேல்யூவான விஷயங்கள் கிடைக்காது. இது உங்க காதுக்கு இவ்வளவும் வந்து சேருகிறது என்றாலே இறைவன் உங்கள் பக்கம் இருக்கிறான் என்பது உண்மை. இறைவன்ா வேற யாரு? ஐயா அந்த நல்ல சக்திதான் வேற ஒன்னும் இல்ல. நம்ம கோவிலுக்கு போறோம் சிலைகளை பார்க்கிறோம். அந்த உருவத்தை இறைவனா நம்ம வழிபடுறோம். ஆனா உண்மையிலுமே இந்த பிரபஞ்சத்தில அந்த இறைவன் என்பது

19:16 கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி. அந்த சக்தி அதிர்வலைகள் தான். அந்த அதிர்வலைகள் உங்களை வந்து அடையும் பொழுது நீங்கள் நல்லதை நினைக்கிறீர்கள் நல்லதை பேசுகிறீர்கள் நல்ல நண்பர்களோடு சேருகிறீர்கள் நல்ல எதிர்காலத்தை உருவாக்குகிறீர்கள். உங்கள் கண்ணில் படுவது எல்லாம் நல்லதாக மாறும். இந்த பதிவை பார்த்த தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும் அப்படின்னு நான் நம்புறேன். இந்த வாழ்க்கையை நான் திரும்பவும் சொல்றேன். கடவுள் நம்மள கிரவுண்ட்ல இறக்கி விட்டுருவாரு. மைதானத்தில இறக்கி விட்டுட்டு அவர் எதுவுமே பண்ண மாட்டார். நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க. இதுதான் உண்மை நீங்க எங்க போய் நீங்க என்ன விஷயத்தை தெரிஞ்சிட்டு வந்தாலும் கடைசியா இங்கதான் வந்து நிப்பீங்க. எங்க வந்து நிப்பீங்கன்னா இப்ப நான் சொல்லக்கூடிய

20:02 விஷயம்தான். கடவுள் உங்களை மைதானத்தில இறக்கி விட்டுட்டு அவர் கை கட்டி கம்முன்னு நின்னுக்குவார். நீங்கள் எப்படி அந்த மைதானத்தில் விளையாட ஆரம்பிக்கிறீர்கள்? எப்படி அந்த அந்த விளையாட்டை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் அங்க உங்களுடைய சிந்தனைகள் நல்லதை நோக்கி போதா குறுக்கு வழியை தேர்ந்தெடுக்குதா நீங்கள் கடின உழைப்போடு அந்த அந்த விளையாட்டை எதிர்கொள்கிறா அந்த விளையாட்டு வேறு ஒன்னும் இல்ல உங்க வாழ்க்கைதான். அதை பொறுத்து கடைசியான கடைசி தீர்வு நீங்கள் வெற்றி அடைந்தீர்களா தோல்வி அடைந்தீர்களா என்பதை நிர்ணயிக்கப்படுகிறது. இதை புரிந்து கொண்ட நபர்கள் தன் வாழ்க்கையை எளிமையாக நல்லபடியா அமைத்துக் கொள்வார்கள். இந்த பதிவை ஏன் இந்த பிரபஞ்சம் இப்ப உங்க கண்ணல காட்டுச்சுன்னு உங்களுக்கு தெளிவா தெரியும். இனியாவும் நல்லதே நடக்கும். நன்றி

20:48 வணக்கம்.

Share

YouTube Video Summaries