0:01 நாளும் கோலும் என்ன செய்யம் நாம் முருகன் இருக்கையில் பிரேய தமிழர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுல ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்றான் பால சுப்பிரமணியன் முருகபெருமான் குருவழி குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கண்டிப்பா எல்லாருமே பிளே தமிழ்ல இந்த வீடியோ மிஸ் பண்ணவே கூடாது ஒரு முக்கியமான பெயற்சி சூரிய சூரிய பகவானும் சனி பகவானும் வருடத்தில் ஒருமுறை நேருக்கு நேராக பார்க்கக்கூடிய பெயற்சிதாங்க இந்த சூரிய பகவானுடைய கிரக பெயற்சி அக்டோபர் மாசம் 17ஆம் தேதி வரை இந்த பலன் பக்கவா இருக்கும். அது மட்டும் இல்லைங்க இதுல முக்கியமான காலகட்டம் இந்த மூணு கிரகம்
0:47 எல்லாமே குருவுடைய நட்சத்திரத்தில போறது. அப்ப சூரிய பகவான் சனி பகவான் குரு பகவான் இந்த மூன்று கிரகம் உங்குடைய ஜாதகத்தில யோகமா இருந்தா பெரிய லெவலுக்கு போகலாம். ஏன்னா ஒரு மனிதனுக்கு சூரியன்தான் ஒரு தலைமை பொறுப்புக்கு போகக்கூடிய அமைப்பு வரும். மெயினா படிக்கக்கூடிய மாணவமால்லாம் இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க. அடுத்து தொழில் பண்றாங்க பாருங்க. வேலை உத்தியோகம் பா்கறீங்க பாருங்க. அவங்க எல்லாருமே இந்த வீடியோவை பார்கணும். தொழில் நல்ல ஒரு மாற்றம் வேணும். உத்தியோகத்தில உயர் பதவி கிடைக்கணும் ஒரு தலைமை பெருபுனா அந்த சனி பகவானுடைய தொடர்பு வேணும். நம்முடைய உடம்பு ஆரோக்கியம் எப்படி இருக்குனா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க. ஏன்னா சனி பகவான்தான் ஆயுலுக்கு காரகர் தொழிலுக்கு காரகர் அது மட்டும்ல்ல சனி கொடுக்க யாரு கருப்பா சொல்லுவாங்கள. அப்படிப்பட்ட கிரகம்தான் ரெண்டு கிரகமும் ஏன்னா சூரியனும் சனியும் நட்பு அதாவது பகைக்கிரகம்னு சொல்லுவாங்க. இந்த கிரகம் பார்க்கும்போது ஒரு சில பேருக்கு யோகத்தை கொடுக்கும். ஒரு சில பேருக்கு மிகப்பெரிய
1:34 ராஜ யோகத்தையும் கொடுக்கும். அப்படிப்பட்ட இந்த யோகத்தை பத்திதான் நம்ம பார்க்க போறோம். கடைசி முடி வீடியோ பாருங்க. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான பலன கொடுக்கும். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த கும்ப ராசி என்பர்களே. பொதுவாக கும்ப ராசி காலபுருஷனுடைய 11 வது ராசி இந்த கும்ப ராசி. எப்போதுமே பாருங்க ஒரு லாபகரமான ராசினா இந்த கும்ப ராசிதான் எப்படி எதுவுமே ஒரு ஒரு தன்னம்பிக்கையான குணம் ஒரு மதிப்பு மரியாதை இருக்கக்கூடிய குணம் ஒரு அந்தஸ்தான குணம் இந்த கும்ப ராசிய பொறத்தவரை நிறைய இருக்கும் இவங்கள மாதிரி யாரும் தன்னம்பிக்கையோ இருப்பாங்க அது தன்மானத்தோட இருப்பாங்க எதிலுமே ஒரு நீதி நேர்மை ஒழுக்கமான குணம் திறமையான குணம் எல்லாமே பாருங்க இந்த கும்ப ராசிய பொறத்தவரை சூப்பரா இருக்கும்
2:19 என்ன எந்த வேலை கொடுத்தாலும் பாஸ்டா பண்ணுவாங்க கும்ப ராசிக்காரன் ஒரு ஆடம்பரத்தோட ஒரு பிரம்மாண்டமான ஒரு கற்பனையும் திறமையான குணம் எல்லாமே பாருங்க இந்த கும்ப ராசி பக்க சூப்பரா இருக்கும். அப்படிப்பட்ட கும்ப ராசி வரக்கூடிய இந்த சூரிய பகவானுடைய பார்வையும் சனி பகவானுடைய பார்வையும் உங்களுக்கு எப்படிப்பட்ட ராஜகத்தை கொடுக்க போறார் இது கண்டிப்பா மிகப்பெரிய ஒரு பயனுள்ள தகவலான வீடியோ பாத்துக்கங்க நல்ல ஒரு மாற்றத்தை கண்டிப்பா கொடுக்கும் கும்ப ராசியை பொறுத்தவரை ஏன்னா ஒரு மனிதனுக்கு ஒரு தலைமையான கிரகம் எதுனாந்த சூரிய பகவான சொல்றார் எப்படி தல கிரகம் சூரிய பகவான். ஒரு 10 பேர வச்சு நம்ம நிர்வாகம் பண்ணோம்னா சூரிய பகவான் ஜாதகத்துல நல்லா இருக்கணுங்க ஒன்னு அடுத்து பாத்தீங்கன்னா அரசாங்கம் அரசியல்
3:05 ஒரு வெற்றி ஒரு ஒரு மனிதன் வெற்றியா இருந்தனா சூரியவகான் நல்லா இருக்கணும் இயற்கையிலே கண்ணால பார்க்கக்கூடிய ஒரே கிரகம் சூரிய பகவான் மட்டும்தான். அடுத்து பாத்தீங்கன்னா சனி பகவான்ங்கறது பாருங்க உங்க தொழில் வேலை எல்லாமே சனி பகவான்தான். மெயினா உங்களுடைய ஆயிலுக்கு காரகரே சனி பகவான்தான். அப்ப ஜாதகத்தில இவரை கண்டு யாரும் பயப்படாதவங்க இருக்க மாட்டாங்க சூரிய பகவான் வந்தா கூவிட பெருசா எடுத்துக்க மாட்டாங்க சனிபான் வந்தா எல்லாருமே ஜாதகனோட எடுத்து பார்த்துவாம் நமக்கு எதுவும் பெருசா யோகத்தை கொடுக்க மாட்டாரா நல்லது பண்ணுவாரா கெட்டது பண்ணா மெயனா இவர் பாதிக்காம இருப்பாக அப்படிதான் ஜாதகத்தை எடுத்து பாப்பாங்க ஏன்னா அப்படிப்பட்ட கிரகம் சனி பகவான் வருஷத்தில இது ஒரு வாட்டிதான் இந்த சூரியனும் சனியும் நேரடியா பார்கிறார் இதுக்கு முன்னாடி சிம்ம ராசி சூரியன் வருஷத்த பார்த்தாரு இந்தடி கன்னி ராசில இருந்து சூரிய பகவான் பார்கிறார் இது பார்க்கிறது
3:51 நல்லதா கெட்டதா இததான் நம்ம மெயினா பார்க்கணும் கண்டிப்பா எல்லாருடைய ஜாதகத்தையும் எடுத்து பார்த்துக்கங்க ஏன்னா இது ரெண்டுமே பகை கிரகம் ஒருத்தருடைய ஜாதகத்தில பித்துரு தோஷம்னு ஒன்னு இருக்கு பாத்தீங்களா சூரியனும் சனிசா பித்துரு தோஷம் சொல்லுவாங்க முன்னோர்கள் வழிபாடு நல்லா இருக்கா நல்லா இல்லையான்னா இது ரெண்டை வச்சுதான் சொல்ல முடியும் ஒன்னு அடுத்து சூரியன் சனி அப்பாவும் பிள்ளையும் எப்படி இருப்பாங்க இதை வச்சுதான் சொல்ல முடியும் ரெண்டு ஒரு மனிதனுக்கு ஒரு தலைமை பொறுப்பு சூரியன் சனியும் நல்லா இருந்தா ஜாதகத்துல இது மெயினான பிளானெட் ரெண்டு பிளானெட் தான் அப்ப ஜாதகத்துல எடுத்து பாத்துக்கங்க பிரபு ஜாதகம் எடுத்து பாத்துக்கங்க சூரியன் சனி அக்டோபர் மாசம் 17ஆம் தேதி வரை நேருக்கு நேரா பாக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஒரு சில பேருக்கு கொடுத்தே தீரும். ஏன்னா உங்களுக்கு பாதசனி ஏழர சனி போயட்டு
4:37 இருக்குங்க. ஏழரசனில பாதசனி போது யார் ஜாத சனிபான் சாரி இல்லையோ கேட்டு பாருங்க. இப்ப வருமானத்தில சிரமப்படுறீங்களா? வருமானம் பொருளாதாரம் கடை இருந்துச்சா நண்பர்கள் கூட்டாளி பிரச்சனையை பார்த்தீங்களா ஒரு வழக்குகளை பார்த்தீங்களா இட பிரச்சனையோ பூமி பிரச்சனை ஏதோ ஒரு கழகத்தை பார்த்தீங்களா எத கேட்டீங்கன்னா இதுல ஏதாச்சு ஒன்னு ஆமாங்கன்னு சொல்லுவான். ஆமா எனக்கு இருந்துச்சு. இட பிரச்சனை பூமி பிரச்சனை சகோதர சகோதரி பிரச்சனை அடுத்து தொழில் சார்ந்த விஷயம் ஒரு மனவருத்தங்கள் பழக்க வழக்கம் பிரெண்ட்ஷிப்ல ஒரு பிரச்சனை இது மாதிரி நிறைய தடை திருமணத்தில ஒரு தடைகள் தாமதம் இது மாதிரி நிறைய விஷயத்தை பார்த்தது யாருன்னா இந்த கும்ப ராசிக்காரங்கதான். எனக்கு லாபம் வருமானம் தொழில வேலை உத்தியோகத்திலயோ ஒரு மந்தமான மனதன் திருமண சமசம் தள்ளி தள்ளி போகுது தடையாது தாம
5:23 இந்த மாதிரி நிறைய விஷயத்தை பார்த்தது இந்த கும்ப ராசி. இப்ப எல்லாமே பாருங்க டோட்டலா மாறும் பாரு. கும்ப ராசிய பத்த எல்லாமே டோட்டலா மாறும். உங்க வாழ்க்கையே மாறும். ஜாதகத்தில சூரியன் சனி நல்லா இருந்துட்டா போதும் ஏன்னா இது ரெண்டுமே பகை கிரகம் இது மெயினா நீங்க ஜாதகத்தை எடுத்து பாத்து ஏன்னா சூரியனுடைய பார்வை எட்டாம் இடத்தில இருந்து டைரக்ட்டா ரெண்டாம் இடத்த ஸ்ட்ரைட்டா பார்கறாரு. உங்களுக்கு ஏழாம் வீட்ட இருக்கு. அவர்தான் உங்க மனைவியை காட்டக்கூடிய அவர்தான் கூட்டாளியை காட்டக்கட்டூடிய அவர்தான் நண்பர்களை காட்டக்கட்ட கூடியம் அவர்தான் பொதுமக்களுடைய தொடர்பு அதிபதி அவர்தான் அரசாங்க வேலைய காட்டக்கூடிய கிரகம். சனிபான் உங்களுக்கு வருமானத்தை காட்டக்கூடிய கிரகம். இது எல்லாமே நேருக்கு நேரா பாக்குது பாருங்க அது நல்லதா கேட்டாதான் ஜாதகத்துல நல்லா இருந்தா இப்ப டாப்பான வேலைய நீங்க பாப்பீங்க வெளிநாடு எத்தனை பேர் போகும்னு ஆசை இருக்குது. வெளிநாட்ட வேலை பாக்குறீங்களா? அப்ப அங்க வேலை கிடைக்கணுமா? நிறைய
6:10 கம்பெனிக்கு பாபார்ம் எழுதி போட்டுருக்கீங்களா இப்ப கிடைக்கும் பாருங்க. ஒரே விஷயம்தான் சூரியன் சந்திரனுடைய கால போவாரு அவ்ளோதான் முடிஞ்சுச்சு. கடன் பிரச்சனை அடைப்பீங்க. வேலை உத்தியோகம் நல்ல அனுகூலமாகும். நல்ல வேலை சூப்பரான விலை இப்ப வரும். அப்ப வேலை உத்தியோத்திலயோ கடன் பிரச்சனையோ பகை பிரச்சனைய எதுுமே இருக்காது வேலை உத்தியம் நல்ல ஒரு மாற்றம் உங்க அனுகூல வரக்கூடிய அமைப்பு பக்காவா மீது பாத்துக்கங்க வேலை கிடைக்காத அளவருக்கும் வேலை சூப்பரான வேலைப்ப கிடைக்க பாத்து நினைச்ச மாதிரி வேலை கிடைக்கும். அது வெளிநாடா இருந்தாலும் சரி வெளியூரா இருந்தாலும் சரி கண்டிப்பா கடன் சுமை எப்படிப்பட்ட கடனும் கடன அடைச்சிருவீங்க இப்பதான் டைமிங் பக்காவா இருக்கும் உங்களுக்கு. அதுக்கான நேரம் சூப்பரா இருக்கும். பொருளாதாரம் வருமரம் குறையே இருக்காதுங்க. ஏன்னா உங்க மனைவி மூலமாவோ நண்பர்கள் மூலமாவோ கோட்டாளி மூலமோ ஏதோ ஒரு காசு பணம் உங்களுக்கு வரப்போகுது. ஏதோ ஒரு வழக்கு
6:55 இழுத்துக்கிட்டே இருக்குது. ஏதோ ஒரு கோர்ட் கேஸ் வழக்கு உங்க குடும்பத்தில இடத்திலயோ வண்டியிலயோ வானத்திலயோ பூமியில ஏதோ ஒரு வழக்கு இருக்கு அந்த வழக்கு இப்ப முடிவு கட்ட போறீங்க திடீர்னு கட்ட போறீங்க இப்ப என்ன வீடு கட்டலாமா இல்ல இடை வாங்கலாமா ரெண்டு பேரும் எது இருக்கீங்க எது இருந்தாலும் இப்ப பண்ணிக்கங்க அக்டோபர் 17க்கு அப்புறம் இன்னும் சூப்பரா இருக்கும் பாத்துக்கங்க அரசாங்க எக்ஸாம் எழுது மன எழுதி பாருங்க ரிசல்ட் வரலனா என்னன்னு கேளுங்க திடீர்னு வேலை கிடைக்கும் அரசாங்க வேலை அரசு அனுகூலம் அரசாங்க அரசியல்வாதி எல்லாத்துமே ஒரு திடீர் உங்க வாழ்க்கையில இப்ப சேஞ் கிடைக்கும் பாத்து இப்ப நகை பணம் சேமிப்பு நல்லா இருக்கும் அதே மாதிரி கடன் பிரச்சனை குறையும் மெயினா உங்களுடைய ஆரோக்கியம் நல்லா இருக்கும். தலைவர் மருத்துவ செலவு கண்டிப்பா நிறைய பண்ணிருப்பீ இப்ப இருக்காது. இப்ப நல்ல ஒரு மாடல் தொழில் சொந்தமா பண்ணவங்க ஜாதகத்தை பார்த்து தசாபதி பண்ணி
7:41 பாருங்க சூப்பரா இருக்கு ஒன்பதாம் இடத்த செவ்வாய் பலமா உடாந்துருக்க லாப வருமானம் ஷேர் மார்க்கெட்டிங் ஐடிஃீல்டு ரியல் எஸ்டி பிசினஸ் அடுத்து பாத்தீங்கன்னா பேங்க்ல வேலை பார்கறவங்க இதெல்லாம் சூப்பரா இருக்கும். அதாவது இந்த கும்பராசியை படுத்தவரை திருமணம் நடக்காத அனைவருக்குமே திருமணம் டக்குன்னு முடிவாகி இதான் பொண்ணு மாப்பிள் அமையுங்க திருமணம் சந்தோஷம் இப்ப பேச்சு வரதுனாலதான் நல்ல ஒரு மாற்றம் உண்டு நிறைய பேர் லாட்டரி யோகம் அடிக்குமா அடிக்கா கேக்குறீங்களே நிறைய எடுத்து பாருங்க இப்ப அடிக்கலாம் என்னன்னு கேளுங்க கண்டிப்பா 100ுக்கு 100% லாட்டரி யோகம் வெளிநாட்டுல உள்ளவங்க ஜாதத்து தசாபதிய பாத்துட்டு எதுங்க கண்டிப்பா அடிச் பணத்தாம ஜாத மூவ் பண்ணுங்க வெற்றி நிச்சயம் எந்த பேங்க லோன் கேட்டு பாருங்க லோன் ஆகும் எப்படி கடன் உதவி உடனே கிடைக்கும். அது வீட்டுக்கோ தொழிலுக்கோ வேலைக்கோ எத
8:28 எடுத்தாலும் தக்கம் கிடைக்கும் பாரு. நல்ல ஒரு மாற்றம் வருது கமிஷன் யாவர எல்லாமே சூப்பரா இருக்கு கலைத்துறை சூப்பரா இருக்கு நல்ல ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில உண்டு. பெண்களுக்கு பாருங்க மிகப்பெரிய வெற்றி கொடுப்பா இப்ப நட்சத்திரம் பாத்தீங்கன்னா முதல் நட்சத்திரம். அவிட்டத்தில பிறந்தது எதுமே தைரியமான பணமும் தன்னம்பிக்கையான குணம் திறமையான குணமும் சூப்பரா இருக்கும். எது வந்தாலும் நல்ல ஒரு மாற்றம் வீடு பறது வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ வெளிநாடோ வெளியூரோ படிப்பு தொழி தொழில் ஒரு மாற்றமா சூப்பரா இருக்கு ஒரு தலைமை பொறுப்புக்கு நீங்க போக போறீங்க பூமி வாங்குறதோ இடம் வாங்குறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்கதோ படிப்புகள மாற்றமா ரொம்ப கஷ்டப்படு இது முன்னாடி கண்டிப்பா புனிஞ்ச 45 நாள் உங்கள புனிச்ச செம தலைய பாத்தீங்க பா்க மாட்டடி வேலை நல்லா இருக்கும் உத்தியோக வெளிநாயகம் நல்ல தொழில உத்தியோகத்துல எல்லாமே சூப்பரா அமைத்த அடுத்து பாத்தீங்கன்னா, சமயத்துல
9:14 பிரதம். எதுலயுமே பிரம்மாண்டமான ஒரு கற்பனை இருக்கும். கலைத்துறை, இசைத்துறை சூப்பரா இருக்கும். மெயினா பாருங்க, ஐடிஐ ஃபீல்ட், பேங்க்ல வேலை பா்கறவங்க, ஷேர் மார்க்கெட்டிங், கமிஷன் ஏஜென்சி எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தார். இப்ப நல்ல ஒரு எதிர்காலம் வருது. இப்ப நல்ல ஒரு மாற்றத்தை பாத்துக்கங்க. இப்ப ஒரு சுப செலவு, சுப காரியம் உங்களுக்கு வரப்போகுது பாருங்க. திருமணம் சார்ந்த விஷயம், குடும்ப சார்ந்த விஷயம், வேலை சார்ந்த விஷயம், உத்தியோக சந்தோஷம் ஏதோ ஒரு நல்ல விஷயம் கண்டிப்பா நடக்க போகுது. ஏன்னா ராகு குருவை சார்ந்த ஒரு சுபகரியம், சுப செலவு மாதிரி கண்டிப்பா உண்டு. அடுத்து பாத்தீங்கன்னா இந்த புரட்டாசி ஒரு பொறுமையான குணம், அமைதியான குடும்பம், ஒழுக்கமான குடும்பம், நீதியான குணம், நேர்மையான குடும்பம், நிறைய பேங்கல வேலை பாப்பீங்க. நிறைய ஒரு நகை சம்பந்தப்பட்ட தொழில பாப்பீங்க. அடுத்து பாத்தீங்கன்னா பணப்புலங்கற வேலை எல்லாமே நீங்க பாப்பீங்க. நல்ல ஒரு மாற்றம் வருது பாரு. இப்ப வீடோ, இடமோ, பூமியோ, வண்டியோ, வாகனமோ, சுப தொழிலோ, தொழில் உதயத்த உத்தியோ, உயர் பதவி எல்லாமே தேடி வருது. எந்த காரியத்தம் உப வெற்றிகள் தேடி வரும். அபடியே சூரிய பகவானுடைய பார்வையும் சனி பகவானுடைய பார்வையும் கும்ப ராசியை
10:00 பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியஉள்ள காலமாகவே அமையிறது.