0:00 விருச்சிக ராசிக்கு கிட்டத்தட்ட பார்த்த உடனே ஒரு 10 வருஷமாவே ப்ராப்ளம் அப்படின்னுதான் சொல்ல முடியும். ஏன்னா அப்பத்தான் உங்களுக்கு ஏழர சனி முடிஞ்சுச்சு. அதுக்குள்ள பார்த்தா அர்த்தாஷ்டம சனி அப்படின்னு சொல்லிட்டாங்க. நிறைய பிரச்சனைகள், தோல்விகள், போட்டி, போட்டிகளில் நாம் இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை, வம்பு, வழக்கு, எதிரி எப்ப பார்த்தாலும் கோர்ட், கேஸ், அட்வகேட், போலீஸ் ஸ்டேஷன், பஞ்சாயத்து, சமாதானம் இப்படிங்கிற ஒரு சூழ்நிலையிலயேதான் அதாவது இடம் சம்பந்தப்பட்ட விஷயம், பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில எங்கெல்லாம் இவர்கள் ஆப்ஆகி இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்பீடு பிடித்து ஒரு லாபம் என்பதை எடுத்து ஐந்தாம் இடம் அப்படின்னு சொல்லும்பொழுது இந்த ஐந்தாம் இடம்ங்கறது
0:45 ஆறாம் வீட்டுக்கு 12ஆம் வீடு அப்போ நோய் சம்பந்தப்பட்ட விஷயம் கடன் சம்பந்தப்பட்ட விஷயம் எதிரி சம்பந்தப்பட்ட விஷயம் வம்பு வழக்கு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு ஒரு எக்ஸ்பரியாக வருகிறது அந்த இடத்துல சாட்டான் வந்து ஸ்பீடு அதுவும் அல்ட்ரா ஸ்பீடாக வந்து அமைகிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவது. வரவேண்டிய பணம் வசூலாக வேண்டியது. வீட்ுல சுப நிகழ்வுகள் நடக்க வேண்டிய ஒரு காலகட்டமாக ஒரு சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டமாக குறிப்பா இவர்களுடைய வம்பு வழக்கு நோய் எதிரி போன்ற விஷயங்கள்ல ஒரு தீர்வு ஏற்படக்கூடிய காலகட்டமாக அமைகிறது. [இசை]
1:31 ஹாய் பிரண்ட்ஸ் இந்த பதிவின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை உங்களுடன் தொடர்ந்து ஷேர் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். விருச்சிக ராசிக்காரர்களை எடுத்துக்கொள்வோம். நிறைய பேர் சார் எங்களுக்கு ஏழர சனி ஆரம்பிச்சிருச்சு சார் அஷ்டம சனி ஆரம்பிச்சிருச்சு சார் அஸ்தாஷ்டம சனி ஆரம்பிச்சிருச்சு சார் ஒன்னுமே நடக்க மாட்டேங்கது சார் ஏதாவது ஒன்னு நல்லதா சொல்லுங்க சார் அப்படின்னு சொல்றாங்க. இப்போ கோச்சாரத்தில் சனி என்ற கிரகம் வக்கரம் அடைய போகிறது. அப்போ திஸ் பிளானட் சட்டன் இஸ் நவஅபௌட் to என்டர் ரெட்ராக்ரஷன் இப்ப மீனத்தில் சனி பகவான் இருக்கிறார். கடகத்தில் சூரியன் சஞ்சாரத்தை தொடங்கும் பொழுது இந்த சனி வக்கரம் என்பது ஆரம்பிக்கிறது. பிறகு சூரியன் விருச்சிகத்துக்கு வரும்பொழுது இந்த வக்கர நிவர்த்தி என்பது ஏற்படுகிறது.
2:18 ஜூலை மாதம் 13ஆம் தேதி இந்த சனி வக்கரம் தொடங்கி 27, 11 நவம்பர் மாதம் 27ஆம் தேதி வரை இந்த வக்கரகதியில் சட்டன் இருக்கிறார். சனி கிரகம் வக்கரம் அப்படின்னா தனது இயல்புக்கு மாறிய நிலை எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் ஸ்லோவாக மிகவும் மெதுவாக பார்த்துக்கலாம் அப்புறம் பண்ணிக்கலாம் அதாவது ஒருவிதமான ஒரு சோம்பேரித்தனமா தியாகம் பண்ணக்கூடிய ஒரு அமைப்பில நிறைய நல்ல நல்ல வாய்ப்புகள் வந்தாலும் நாம் அதனை விட்டு கொடுக்கக்கூடிய ஒரு போக்கில் ரொம்பவும் ஸ்லோவாக செயல்படக்கூடிய இந்த சாட்டன் அப்படிங்கிற ஒரு கிரகம் வேகம் அதிவேகம் மிக வேகமாக பயணிப்பதுதான் இந்த
3:05 சனி வக்கரம். எந்த ஒரு விஷயத்தையும் விட்டு கொடுப்பதில்லை. எதையும் லேசாக எடுத்து கொள்வதில்லை. யாராவது ஒருத்தங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்தா கூட சரி அதை போய் நோண்டி எடுத்து அவங்கள தொடர்ச்சியா போன் பண்ணி அந்த ஒரு விஷயத்தை முடிக்காமல் விடுவதில்லை அப்படிங்கிற ஒரு வேகத்தை இந்த சனியுடைய வக்கரம் என்பது பொதுவாகவே கொடுக்கும். இதையும் தவிர இந்த சனி பகவான் முதலில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறகு பூரட்டாதி நட்சத்திரத்தில் தனது வக்கர பயணத்தை அமைத்துக் கொள்கிறார் அப்பொழுது அவர் எதிர்நோக்கி பயணிக்கிறார் என்பதுதான் இந்த பஞ்சாங்கத்தின் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில பார்த்தோம்னா கர்ம காரகன் சனி கர்மம் அப்படின்னா வேலை அப்போ வேலை வேலை வேலைன்னு சொல்லி நம்ம எந்த அளவுக்கு
3:51 மெனக்கிடுவோமோ அதற்குண்டான பலன் அதற்குண்டான பயன் நமக்கு கிடைக்கும். இன்னொரு பக்கம் பார்த்தோம் அப்படின்னா அந்த நேரத்தில் நாம் குழந்தைகளையோ அல்லதுஃேமிலி லைப்ையோ அல்லது லைப் பார்ட்னரையோ இழக்க வேண்டியது அப்படின்னா அந்த நேரத்தில் அவர்களுடன் நம்மால் டைம் செலவளிக்க முடியவில்லை அப்படிங்கிறது ஏற்படும் சார் எங்க வீட்டுக்காரர் சும்மாவே அப்படித்தான் சார் இப்ப இந்த சனி வக்கரத்தினால இது இன்னும் ஜாஸ்திதான் சார் ஆகப்போகுது அப்படின்னு நீங்கள் சொல்வது எனக்கு நன்றாக புரிகிறது. ஓயாமல் வேலை வேலை வேலை இந்த கர்ம காரகன் அப்படிங்கிறது தான் இந்த சனி என்ற கிரகத்தின் காரகத்துவம். அப்போ கர்மாவை தீர்க்கும் அளவுக்கு ஒரேடியாக உழைத்து கொட்டக்கூடியது. எந்த ஒரு விஷயத்தையும் விட்டு கொடுப்பதில்லை. லேசா ஒரு அறிகுறி
4:38 தெரிஞ்சா கூட உடனே போய் அதனை எட்டி பிடிப்பது ஒரு பந்தயம் போட்டி அப்படின்னா முன்னாடி வந்து நிப்பது இதெல்லாம்தான் இந்த சனி வக்கரத்துடைய பலன். சார் நீங்க சொல்றத பார்த்தா சனி பகவான் நேர்கதியில் இருப்பதை விட வக்கர கதியில் இருப்பதுதான் நல்லா இருக்கற மாதிரிதான் சார் இருக்கு. இதுலதான் சார் கில்லர் இன்ஸ்டின்ட் இருக்கு. இதுலதான் சார் ஜெயிக்கக்கூடிய அமைப்பு இருக்கு. ஓப்பனா சொல்லப்போனா இதுலதான் சார் சுயநலன் அதிகமாக இருக்கு அப்படின்னு நீங்கள் சொல்வது எனக்கு நன்றாக புரிகிறது. விருச்சிக ராசிக்கு கிட்டத்தட்ட பார்த்தோம்னா ஒரு 10 வருஷமாவே ப்ராப்ளம் அப்படின்னுதான் சொல்ல முடியும். ஏன்னா அப்பத்தான் உங்களுக்கு ஏழர சனி முடிஞ்சுச்சு. அதுக்குள்ள பார்த்தா அர்த்தாஷ்டம சனி அப்படின்னு சொல்லிட்டாங்க. நிறைய பிரச்சனைகள் தோல்விகள் போட்டி போட்டிகளில் நாம் இழக்க
5:26 வேண்டிய ஒரு சூழ்நிலை வம்பு, வழக்கு எதிரி எப்ப பார்த்தாலும் கோர்ட் கேஸ் அட்வகேட் போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து சமாதானம் இப்படிங்கிற ஒரு சூழ்நிலையிலயேதான் இவர்களுடைய நேரம் செலவானது இவர்களுடைய பணம் செலவானது ஆனா அதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தியோ ஒரு லாபமோ ஒரு வெற்றியோ கிடைக்கல அதாவது நமக்கு இருக்கக்கூடிய டைம் எல்லாமே இந்த மாதிரி பிராப்ளத்தை தீர்க்கறதுக்குன்னே நம்ம அழைஞ்சுகிட்டு இருந்தா அப்ப எப்பத்தான் நம்ம வெற்றியை நோக்கி பயணிப்பது அப்படின்னு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லாமே ஒரு கேள்விக்குறி அப்படிங்கறது இருந்தது நிறைய விருச்சிக ராசிக்காரர்கள் எந்த அளவுக்கு வேகமா மேல ஏறி வந்தார்களோ அதே வேகத்தில் பின்னாடி போக வேண்டிய ஒரு சூழ்நிலை என்பது ஏற்பட்டது இப்போ இவர்களுக்கு ஐந்தாம் இடம்
6:13 சொல்லக்கூடிய பஞ்சம ஸ்தானத்தில் அதிஷ்ட ஸ்தானத்தில் சனி பகவான் வந்து அமர்ந்து இந்த ஐந்தாம் இடம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்னு சொல்லக்கூடிய குழந்தைகளா இருக்கலாம் பூர்வீகமா இருக்கலாம் இவர்களுடைய மைண்டா இருக்கலாம் அதாவது புத்தி ஸ்தானமா இருக்கலாம் எல்லாத்துலயும் ஒரு ஸ்லோ மூமெண்ட் கொடுத்துக்கிட்டு இருக்கிறார் இந்த ஸ்லோ மூமெண்ட் கொடுக்கக்கூடிய அதே சாட்டன் இப்போ வக்கரம் அடைந்து ஃுல் ஸ்பீட் பிடிக்கும் பொழுது நான்காம் அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்து லாபத்தை பார்க்கும் பொழுதுஃர்ஸ்ட் அதாவது இடம் சம்பந்தப்பட்ட விஷயம் பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில எங்கெல்லாம் இவர்கள் ஆகி இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்பீடு பிடித்து ஒரு லாபம் என்பதை எடுத்து ஐந்தாம் இடம் அப்படின்னு சொல்லும்பொழுது இந்த ஐந்தாம் இடம்ங்கறது
6:59 ஆறாம் வீட்டுக்கு 12ஆம் வீடு அப்போ நோய் சம்பந்தப்பட்ட விஷயம் கடன் சம்பந்தப்பட்ட விஷயம் எதிரி சம்பந்தப்பட்ட விஷயம் வம்பு வழக்கு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு ஒரு எக்ஸ்பரியாக வருகிறது. அந்த இடத்துல சாட்டான் வந்து ஸ்பீடு அதுவும் அல்ட்ரா ஸ்பீடாக வந்து அமைகிறது. அப்போ எல்லா விஷயத்துக்கும் இந்த ஒரு 140 நாட்கள்ல அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு வெற்றியின் தொடக்கப் புள்ளியும் இவர்களுக்கு கிடைக்கும். குறிப்பா அவர்கள் எங்கெல்லாம் தோத்தார்களோ அங்கெல்லாம் ஜெயிப்பார்கள் ஜெயிப்பது அப்படின்னா மேலோட்டமான வெற்றியாக மட்டுமல்லாமல் நல்ல லாபம் ஈட்டக்கூடிய அமைப்பு நிறைய லேபர்ஸ் வரக்கூடிய அமைப்பு புத்திஸ்தானம் பிரமாதமாக புத்திசாலித்தனத்தை
7:45 வெளிப்படுத்தக்கூடிய அமைப்பு திருமண வாழ்வுல ஒரு கசப்பு இருக்கு அப்படின்னு சொல்லக்கூடிய நபர்களுக்கு எல்லாமே இனி ஒருஃேவரபிலான விஷயம் என்பதும் ஒரு சாதகமான பலன் என்பதும் ஏற்படும் அதையும் தவிர இவர்களுக்கு நல்ல லாபம் வெளிநாடுகளிலும் ஏற்படக்கூடிய அமைப்பு என்பதை ஏற்படுத்துகிறது. இதில் சனி பகவான் பிறகு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார் அதாவது தனஸ்தானாதிபதி நட்சத்திரத்தில் வெற்றி ஸ்தானாதிபதி அமர்ந்து தனஸ்தானத்தையே பார்ப்பது அதே காலகட்டங்கள்ல் இவர்களுக்கு தனஸ்தானாதிபதி சொந்த வீடான தனம் குடும்பம் வாக்குஸ்தானத்தை பார்க்கிறார் அப்போ கொடுத்த வாக்கை காப்பாற்றுவது வரவேண்டிய பணம் வசூலாக வேண்டியது. வீட்டில சுப
8:31 நிகழ்வுகள் நடக்க வேண்டிய ஒரு காலகட்டமாக ஒரு சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டமாக குறிப்பா இவர்களுடைய வம்பு வழக்கு நோய் எதிரி போன்ற விஷயங்கள்ல் ஒரு தீர்வு ஏற்படக்கூடிய காலகட்டமாக அமைகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சாட்டன் என்ற கிரகம் வெற்றியை கொடுப்பதாகவும் சுகத்தை மேலும் மேலும் மேம்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாகவும் இழந்த கௌரவத்தை மீண்டும் பெற்றக்கூடிய ஒரு அமைப்பாகவும் நிறைய கடன் எதிரி நோய்களுக்கு ஒரு முற்று புள்ளியாகவும் ஒரு புதிய தொடக்கமாகவும் ஒரு வசந்த காலமாகவும் குறிப்பாக இவர்களுடைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில எதெல்லாம் இத்தனை நாள ஆப்பாய் இருந்ததோ அது கல்வியாக இருந்தாலும் வேலை வாய்ப்பாக இருந்தாலும்
9:17 வெளிநாட்டு பயணமாக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் ஒரு ஜாக்பாட் ஒரு அனுகூலமான அமைப்பாக வந்து அமைகிறது. நவம்பர் 27 வரை இதனை பிரமாதமாக உபயோகித்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்க பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் இடம் பூமி பிரிவினை சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமான அனுகூலமான பலன்கள் ஏற்படும் அப்படிங்கிறது நிதர்சனமான உண்மை. இந்த வாய்ப்பை உபகரித்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். ஓடி