🔴2025 தீபாவளி முதல் மீனம் ராசிக்கு முருகனின் அருளால் 10 வருட கஷ்டம் முடிவுக்கு வரும் Meenam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ மீன ராசிக்காரர்களுக்கானது. மீன ராசிக்காரர்கள் யார், அவர்களின் குணாதிசயங்கள் என்ன, அவர்கள் எப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பார்கள், அவர்களின் எதிர்காலத்தில் அவர்கள் எதை மாற்றிக்கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதைப் பின்பற்ற வேண்டும் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் காணலாம். குரு அதிசார பெயர்ச்சியால் தீபாவளிக்கு பிறகு மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப்போகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம். மேலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் வேலையில் ஏற்படும் பிரச்சனைகள், மன அழுத்தம், கோபம் போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்றும், குருவின் பார்வையால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். மீன ராசிக்காரர்கள் எப்படி இருக்க வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும், யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

  • மீன ராசிக்காரர்களின் இயல்புகள் மற்றும் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்கள்.
  • கிரக நிலைகளின் மாற்றங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள்.
  • வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்விக்கான அணுகுமுறைகள்.

அறிமுகம் மற்றும் வாழ்த்துக்கள்

இந்த நேரலையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வணக்கங்கள். ஒவ்வொரு பதிவையும் உரிமையுடன் கேட்க ஆரம்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ராசி பலன்களைப் பற்றி வாட்சப்பில் நிறைய பேர் கேட்கிறார்கள். கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களும் பதிவுகளைப் பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி. நல்லதை எதிர்பார்க்கும் நபராக நீங்கள் இருப்பதால் தான் நம்முடைய பதிவுகள் உங்கள் கண்களில் படுகின்றன. உங்கள் மனதில் உருவாகும் நல்ல அதிர்வலைகள் உங்களைத் தேடி வரும். நாம் எதைத் தேடுகிறோமோ அதுதான் நம் வாழ்வில் கிடைக்கும்.

மீன ராசிக்கான பதிவு

இது மீன ராசிக்காரர்களுக்கான பதிவு. தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. இந்த நாட்களில் கிரக நிலை மாற்றங்கள் எப்படி இருக்கும், தீபாவளிக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம். நம்ம பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று நல்ல மாற்றத்தை உருவாக்கிட்டு இருக்கு. மூலிகை சாம்பிராணியை வாங்கி பயன்படுத்தியவர்கள் திரும்பத் திரும்ப வாங்கிட்டு இருக்காங்க. இதுக்குன்னே ஒரு வீடியோ போடுறேன். அதுல ஒவ்வொருத்தரும் வாங்கிட்டு எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்குன்னு சொல்லி இருக்காங்க என்பதைப் பார்க்கலாம். வீடாகட்டும், தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும், இரண்டு இடத்திலும் நல்ல மாற்றத்தை தரக்கூடிய அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய மூலிகைகள் இதுல இருக்கு. வாசனைக்காக எதுவும் கலக்கவில்லை. 9345397967 இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டரை கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்.

மீன ராசியின் குணாதிசயங்கள்

மீன ராசிக்காரர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், எந்த மாதிரி குணநலன்கள் கொண்டவர்கள், எப்படிப்பட்ட பண்புகளை கொண்டவர்கள், எந்த மாதிரி முடிவெடுப்பாங்க, எந்த மாதிரி நபர்கள் பக்கத்துல இருப்பாங்க, அவங்களுடைய எதிர்காலத்துல நல்லதை அடையறதுக்கு, அவங்க குணத்தில இருந்து எத எதெல்லாம் மாத்திக்கணும், எத எதெல்லாம் அவாய்ட் பண்ணனும், எதெல்லாம் ஃபாலோ பண்ணனும் அப்படின்ற பல விஷயங்களை நம்ம ஒவ்வொரு பதிவுகளிலும் மிகத் தெளிவாக கொடுத்துட்டு இருக்கறதுனாலதான் இவ்வளவு ஆதரவு நம்மளுக்கு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு. குரு அதிசார பெயர்ச்சியால் தீபாவளிக்கு முன்னாடி வரக்கூடிய கிரக நிலை மாற்றங்களால தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு சில விஷயங்களை கொடுக்க இருக்கு. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவானுடைய தாக்கம் காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு வேலையில பிரச்சனை ஏற்பட்டிருக்கும். நிறைய பேருக்கு வேலை போயிருக்கும். வேலைல இருக்கிறவங்கள டார்கெட் பண்ணுவாங்க. அதிகப்படியான வேலை எல்லாம் உங்க தலையிலேயே போடுவாங்க. உங்களை மட்டுமே நோண்டிட்டு இருப்பாங்க.

சனி பெயர்ச்சியின் தாக்கம் மற்றும் தீர்வுகள்

இதனாலேயே மன அழுத்தங்கள், கோபம் அதிகமாகும். இந்த நேரத்துல கோபம்தான் உங்களுக்கான முதல் எதிரி. அமைதியைத்தான் ஃபாலோ பண்ணனும். ஒவ்வொரு காலகட்டத்திலயும் எதை அவாய்ட் பண்ணனும், எதை ஃபாலோ பண்ணனும்ன்றத நீங்க தெரிஞ்சுக்கிட்டாலே போதும். அடுத்த கட்டத்திற்கான முன்னேற்றத்துக்கான பாதைகளை நீங்க சரியா கையில பிடிச்சிரலாம். மீன ராசிக்காரர்களுக்கு அதிபதியானவர் குருபகவான்தான். தொழிலுக்கான நபர்தான் நீங்க, வேலைக்கான நபர்தான் நீங்க. வேலையில ஸ்மார்ட்டா யோசிக்கக்கூடிய நபர்கள் தான் நீங்க. அழகு கலை, ஃபேஷன் டிசைனிங் அதுமட்டும் இல்லாம ட்ரெண்டிங்கா விஷயத்தை யோசிக்கிறது அதுமட்டும் இல்லாம எந்த வேலையாக இருந்தாலும் தனக்குன்னு ஒரு பாதையை உருவாக்கி கொள்வது தனக்குன்னு ஒரு ஸ்டைல் தனக்குன்னு ஒரு பாதை இப்படிப்பட்ட எண்ணங்கள் சிந்தனைகள் கொண்டவர்கள்தான் இந்த மீன ராசிக்காரங்க. ஒருத்தர நண்பர்ன்னு நினைச்சிட்டாங்கன்னா உடனே க்ளோஸ் ஆயிருவாங்க. அவங்களுக்காக எல்லா நல்லதும் பண்ணுவாங்க. இதே அந்த மனிதன் சரி இல்லைன்னு ஃபியூச்சர்ல தெரிய வந்துட்டா அந்த நொடியே அவங்க கிட்ட இருந்து விலகிருவாங்க.

மீன ராசியின் பலவீனங்கள் மற்றும் தீர்வுகள்

மீன ராசிக்காரர்கள் எங்கெங்க தருக்குறாங்க, எங்க தடுமாறறாங்க, எங்க வந்து அவங்க சரிவை நோக்கி போறாங்க, எதனால அவங்க முன்னேற முடியாம போறாங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா மீன ராசிக்காரர்களிடம் அவர்களுக்குள்ளேயே உள்ள ஒரு மைனஸ் என்னன்னா அலட்சியம். சில நேரங்களில் இவர்களுக்குள்ளே வரக்கூடிய அலட்சியம். ஒருத்தரை கண்மூடித்தனமா நம்புறது கூட ஒரு அலட்சியம் தான். உணவு ரீதியான விஷயங்கள், உடல் ரீதியான விஷயங்கள், ஆரோக்கியம் ரீதியான விஷயங்கள் இதுல அலட்சியங்கள் பெரும்பாலும் மீன ராசிக்காரங்களிடம் இருக்கும். டைம்கு சரியா சாப்பிட மாட்டாங்க. டைமுக்கு சரியா தூங்க மாட்டாங்க. நைட் வந்து ரொம்ப நேரமா முழிச்சிட்டு உக்காந்துட்டுதான் தூங்குவாங்க. இதனாலதான் இவங்களுக்கு கடந்த காலகட்டத்துல கிட்னி தொடர்பான பிரச்சனை, அல்சர் பிரச்சனை, செரிமான பிரச்சனை இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு சாப்பிட்டதெல்லாம் நைட் ஆனா அப்படியே நெஞ்சு மேல நிக்கிற மாதிரி இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு எதிரி யாரு தெரியுங்களா இல்லாத பயம். ஒரு விஷயமே இல்ல ஆனா அத நினைச்சு பயம். இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ இந்த மாதிரி ஒரு பயம்தான் எங்களுக்கு தேவை இல்லாம வந்துட்டு அதை அவாய்ட் பண்ணும்னு நினைச்சாலும் அவாய்ட் பண்ண முடியல. இவங்களா ஒன்னு முடிவு பண்ணிட்டு பயப்படுறது.

குருவின் பார்வை மற்றும் நன்மைகள்

இந்த நேரத்துல எதுவுமே நல்லதே வராதா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா மீன ராசிக்காரர்களிடம் இந்த நேரம் தேவையான விஷயங்கள் என்ன அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா உங்க மனதில்தான் மாற்றம் தேவை. கிரகங்கள் ரீதியா பாத்தீங்கன்னா இந்த காலகட்டம் அந்த குரு அதிசார பயிற்சி நிதானமாதான் நல்லது கொடுப்பார். ராசியிலே சனிபகவான் அதுவும் குறிப்பா வேலை பணம் சார்ந்த விஷயங்கள் சில பேருக்கு வேலை போயிருக்கும். தொழில்ல வந்து ஒரு டல்லா இருந்திருக்கும். இது எல்லாமே மனரீதியாக இவர்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துட்டு இருக்கும். குருபகவான் தற்பொழுது ஐந்தாம் இடத்திற்கு அதிசாரமாக வராருங்க. ஐந்தாம் இடம் என்பது குருவுக்கு உச்ச வீடு. வேலை ரீதியா இங்க இருந்து இந்த ஊருக்கு போயிரலாமா இல்ல இந்த நாட்டில இருந்து இந்த நாட்டுக்கு போயிரலாமான்ற எண்ணங்கள் இந்த நேரத்துல அதிகரிச்சிருக்கும். குருபகவான் நல்ல நிலைமையில இருந்தா நீங்க எதிர்பார்க்கக்கூடிய எல்லா நல்லதுமே நடக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் மிகவும் சிறப்பு. குரு உங்களுடைய ராசிக்கு அதிபதி, பத்தாம் இடத்துக்கு அதிபதி, நல்ல தொழில் செய்யக்கூடிய இந்த குருபகவானுடைய அருள் உங்களுக்கு கண்டிப்பா தேவை. குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு அதிசாரமாக வராரு. பூர்வ புண்ணியத்தின் பலனை நீங்க அனுபவிக்க இருக்கீங்க. யாருக்கெல்லாம் முதல்ல வேலைகள்ல பிரச்சனை இருந்ததோ அதை எல்லாத்தையும் இப்ப குருபகவான் படிப்படியா நிதானமா தீர்த்து வைக்க போகிறார்.

வாழ்க்கைக்கான சில விஷயங்கள்

கிரக நிலைகள் ஒரு சில பலன்களை கொடுக்குது. அதை மனிதன் அந்த நேரத்துல எப்படி அனுசரித்து அதை ஃபாலோ பண்றா அப்படின்றதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமே. கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்களை நீங்கள் அனுபவிக்கும் போது உங்கள் மனதில் ஏற்படக்கூடிய எண்ணங்களும் சிந்தனைகளும் இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகி திரும்ப திரும்ப அது உங்ககிட்டயே கொண்டுவந்து கொடுத்துக்கிட்டே இருக்கும். உங்களுடைய சுய ஜாதகத்தை கொண்டு போய் காட்டுறீங்க. ஜோசியர் பார்கறாரு அதற்கான பலன்களை சொல்றாரு. ஓகே உங்க பலன்களை நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க. ரைட். இது மட்டும் போதாது. இதையும் தாண்டி நடைமுறையில எத எதெல்லாம் நம்ம ஃபாலோ பண்ணும்? நடைமுறையில எப்படி இந்த யுனிவர்ஸ் நம்மள வந்து கனெக்ட் பண்ணிட்டு இருக்கு. நம்ம லைப்ல பல வருஷத்துக்கு முன்னாடியே இன்னைக்கு நம்ம பார்த்துட்டு இருக்கறதுனால நம்ம லைஃபா மாறின சில விஷயங்கள் பல வருஷத்துக்கு முன்னாடியே நம்மளுக்கு இந்த பிரபஞ்சம் உணர்த்தி இருக்கும். மீன ராசிக்காரங்க உங்களுடைய கடந்த காலத்தை எடுத்து புரட்டி பாருங்க. இன்னைக்கு உங்க லைஃப்ல வேலையாகட்டும் தொழில் ஆகட்டும் உங்க உறவுகள் முறையாகட்டும் சொந்த பந்தம் ஆகட்டும் உங்க கணவன் மனைவி குழந்தையின் குழந்தை இந்த சில விஷயங்கள் பொறுத்த அளவுக்கு அந்த ஒரு பல வருடங்களுக்கு முன்பே சில சில விஷயங்கள் எல்லாமே நம்மளுக்கு ஒரு சிம்டம் மாதிரி தெரிஞ்சிருக்கும்.

எதிர்காலத்திற்கான அறிகுறிகள்

பல வருடங்களுக்கு முன்பு இந்த வேலைக்குதான் நம்ம போக போறோம். இந்த ஃபீல்டுலதான் நம்ம பெரிய ஆளாக போறோம். இந்த இடத்துலதான் நமக்கான பேர் புகழ் கிடைக்க போகுதுன்றத எல்லா அறிகுறிகளும் சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் இவங்களுக்கு அப்பப்ப அது உணர்த்து கொண்டே இருக்கும். அதை புரிந்து கொண்டவர்கள் அதற்கான சரியான பாதைகளை செலக்ட் பண்ணி நேரத்தை வீணடிக்காம முன்னேறி அடுத்த கட்டத்துக்கு வந்து நின்றுருவாங்க. ஃபீல்டுல இறங்கிருவாங்க. அது தெரியாதவர்கள் நல்லது கெட்டதெல்லாம் பார்த்து அதுல அனுபவங்களை அடிபட்டு வாழ்க்கை அனுபவங்களை பார்த்து அப்புறம்தான் வந்து அதற்கான தெளிவுகளை பெறுவாங்க. இப்ப இந்த பதிவுகளே உங்க கண்கள்ல படுவதே நீங்கள் அந்த ஈர்க்க அந்த நல்லதை ஈர்க்கக்கூடிய நல்லதை தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான். ஒரு மனிதனாய் பிறந்தவனுக்கு வாழ்க்கையில பயம் வேணும். எந்த இடத்துல பயம் வேணும்னா தன்னுடைய எதிர்காலத்தின் மீது ஒரு சின்ன பயம் நிச்சயமா இருக்கணும். நம்ம எதிர்காலம் நல்லபடியா இருக்கணும் நல்ல பாதைகள்ல நம்ம செல்லணும். இந்த சமுதாயத்தில சிறந்த மனிதனா நம்ம வாழணும்ன்ற அந்த ஒரு சின்ன பயம் மனதுல இருக்கணும். பட் ஆனா வாழ்க்கையே பயமா மாறிடக்கூடாது.

மனதின் பாரம் மற்றும் தீர்வுகள்

தேவையில்லாத மனசுல போட்டு பயம் குழப்பம் இத இதுக்கு நீங்க இடம் கொடுக்கறதுனாலதான் நீங்களே டோட்டலா மாறிடுறீங்க ஒரு காலகட்டத்துக்கு மேல. ஒரு பெட்டிக்குள்ள எந்தெந்த பொருளை போட்டு வைக்கிறோமோ அதுக்கு ஏத்த மாதிரிதான் அதனுடைய எடை இருக்கும். அதேபோலதான் நம்ம மனமும். நீங்க எத எதெல்லாம் தேவை இல்லாதெல்லாம் போடுறீங்களோ அந்த அளவுக்கு மனசு பாரம்தான் அதிகரிக்கும். இதை முதல்ல மீன ராசிக்காரங்க தெளிவா உணரணும். நீங்க எல்லாருக்கும் நல்லது நினைக்கிறது ரொம்ப நல்லதுதான். ஆனால் இந்த காலகட்டம் நல்லதோட பார்த்து பார்த்து பண்ண வேண்டியது இருக்கு. நல்லத சொல்றது கூட யாரு கிட்ட சொல்றோம் அப்படின்றத யோசிச்சு சொல்ல வேண்டியது இருக்கு. ஏனென்றால் தெரிந்தே இந்த காலத்தில் பல தவறுகளையும் சில துரோகங்களையும் ஏமாற்ற ஏமாற்றுவதையும் செய்யக்கூடிய நபர்கள்ல்லாம் நம்மள சுத்தி நிறைய பேர் இருக்காங்க இப்பல்லாம் இந்த காலத்துல. மீன ராசிக்காரங்க எங்க வந்து இவங்க சில இடங்கள்ல அவமானங்களையும் கெட்ட பெயரையும் பெறுறாங்கன்னா மத்தவங்களுக்கு நல்லது சொல்ல போய்தான். யாருக்கு சொல்லணும் யாருக்கு சொல்லக்கூடாதுன்றத தெரியாம இவங்க மேலயே சில பொறாமைகளோ இவங்க மேலயே வந்து சில கோபங்கள் கொண்ட நபர்கள் கிட்டயே போய் இவங்க நல்லது சொல்ல போறேன்னு போயி கெட்ட பெயர் வாங்கிட்டு வந்துறாங்க அவமானப்பட்டுட்டு வந்துறாங்க.

மீன ராசிக்காரர்களுக்கான அறிவுரை

மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் நீங்க எப்பவுமே மைண்ட்ல வச்சுக்கணும் என்னன்னா நீங்க உங்க வேலை உங்க குடும்பம் உங்களுடைய எதிர்காலத்திற்கான சிந்தனைகள் இதை நோக்கி மட்டும்தான் நீங்க பயணிக்கணும். மத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைச்சா முடியாதவங்களுக்கு போய் பண்ணுங்க சாலை ஓரங்கள்ல ஆதரவற்றோர் எவ்வளவு பேர் இருக்காங்க வயதானவர்கள் நடக்க முடியாதவங்க கண்ணு தெரியாதவங்க எவ்வளவு பேர் இருக்காங்க அவங்களுக்கு போய் உங்களுடைய உதவிகளை தாராளமா செய்யங்க மனசார செய்யங்க எதையும் எதிர்பார்க்காம செய்யங்க. சொந்த பந்தங்கள் நண்பர்கள்ன்னு அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போறேன்னு சொல்லி நல்லவங்களாதான் ஹெல்ப் பண்ணுங்க ஆனா எப்படா நீங்க தடிக்கு விழுவீங்க எப்படா நீங்க பிரச்சனைல மாட்டுவீங்கன்னு யோசிக்கிற நபர்களுக்கே நீங்க நல்லது பண்ண போய்தான் கடைசியா நீங்க அங்க சிக்கிக்கிறீங்க அப்ப அதுலதான் கவனம் தேவை மீன ராசிக்காரர்களுக்கு. குரு உங்களது ராசிக்கு அதிபதி நம்ம சொன்ன மாதிரி இந்த பத்தாம் இடத்துக்கு அதிபதி அப்படின்னா நல்ல தொழிலுக்கான வேலைக்கான சிந்தனைகள் அதிகமா உருவாகும். நீண்ட நாட்களாக இந்த வேலை சார்ந்த தேடல் உள்ள நபர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் அறிமுகங்கள் மூலமாக வேலைக்கான சில நல்ல விஷயங்கள் உங்க காதுக்கு வந்து சேரும் இந்த நேரத்துல. அதை நீங்க சரியா உங்க முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கோங்க. பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால வெளிநாடு செல்வதற்கான யோகங்களும் அதற்கான சிந்தனைகளும் இந்த நேரத்தில உருவாகும்.

பூரட்டாதி நட்சத்திரம் மற்றும் தீர்வுகள்

மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு ஒவ்வொரு காலநிலையும் இவர்களுக்கு வந்து தன் லைப்க்கான சில விஷயங்கள் இவங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும் சூழ்நிலைகள். குறிப்பா இந்த காலகட்டம் இந்த வீடு கட்டுறதுல பிரச்சனை சொத்துல பிரச்சனை இதெல்லாமே இருக்கறவங்களுக்கு எல்லாமே படிப்படியா நிவர்த்தி ஆகுவதற்கான நேரம் காலம் கண்டிப்பா எடுத்துக்கும். ஆனா, நிவர்த்தி ஆவதற்கான வழிகள் கொஞ்சம் கொஞ்சமா பிறக்கும். வரக்கூடிய இந்த தீபாவளி மறக்காம வீட்ல லட்சுமி மகாலட்சுமி பூஜை செய்யங்க. முடிஞ்சா லட்சுமி குபேரர் பூஜையும் செய்யுங்க. உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை நீங்க பார்க்கலாம். வெள்ளிக்கிழமையான அகத்தி கீரை பசுமாட்டிற்கு உண்ணுவதற்கு கொண்டு போய் கொடுங்க. முடியாதவர்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை நீங்க பண்ணுங்க. மனச திரும்பயும் சொல்றேன் ஏன்னா மீன ராசிக்காரர்களுக்கு நம்ம ஒரு சில பதிவுகள்ல சொல்லிருந்தோம் உங்க ராசியிலயே உங்க லைப்க்கான விஷயம் இருக்கு. உங்க ராசிக்கான இப்ப மீனமா அதான் நான் சொன்னேன் இப்ப பாருங்க மனம் மனசுதான். உங்க மனசுதான் மீன ராசிக்காரர்களுக்குடைய லைப் எப்படி இருக்க போகுதுன்றது.

சுய ஜாதகம் மற்றும் வாழ்க்கை

உங்களுடைய சுய ஜாதகம் இருக்கும். உங்களுடைய சுயாதகத்துல இப்படிப்பட்ட லைப் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இந்த மாதிரி நபர்கள் இருப்பாங்க உங்க லைஃப்ல. நீங்க இந்த வேலை விஷயமா இப்படி இருப்பீங்க. இந்த போராட்டங்கள்ல்லாம் இருக்குன்ற பல விஷயங்கள் உங்களுடைய சுய ஜாதகத்துல உங்க தசாபுத்தில இப்ப கிரக நிலைகள் நடக்கக்கூடிய பலன்கள் என்னன்றதெல்லாம் தெரிஞ்சுக்கறீங்க. இங்க பிறந்தது முதல் இறப்பது வரைக்குமே யோகமான ராசிக்காரங்க ஜாதகக்காரங்கல்லாம் யாருமே கிடையாது. எல்லாருக்குமே ஒன்னு போனா ஒன்னு நல்லது கெட்டதுன்னு மாறி மாறி வந்துகிட்டுதான் இருக்கும். கிரகங்கள் மாற மாற பலன்களும் மாறிக்கிட்டேதான் இருக்கும். மனிதனாய் பிறந்த நம்ம என்ன எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து நல்லதுதான் நடக்கணும். எந்த காலகட்டமா இருந்தாலும் எனக்கு நல்லது நடக்கணும்ப்பா. எனக்கு லாபம் கிடைக்கலனாலும் பரவாயில்ல நஷ்டம் ஆகக்கூடாது. இந்த எண்ணம் தான் மனிதனாய் பிறந்த அனைவருக்குமே இருக்கும். இதனாலதான் நம்ம போயே ஜாதகம் பார்க்கிறோம். அதுக்கான பரிகாரங்கள் வழிபாடுகள்னு எல்லாமே நம்ம பண்றோம். அதுல சிலருக்கு கை கொடுக்குது. சில பேருக்கு பரிகாரங்கள் எல்லாம் பண்ணி கூட எனக்கு இன்னுமே சரியான ஒரு மாற்றம் வரலைங்க. நான் நினைச்சது நடக்கலைங்கன்னு சொல்றவங்களும் நிறைய பேர் இருக்காங்க. அனைத்து விதமான நபர்களும் இந்த உலகத்துல இருக்காங்க. இதே மீன ராசியில லட்சக்கணக்குல சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்காக 200 ரூபாய்க்காக கஷ்டப்படக்கூடிய நபர்களும் இருக்காங்க எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க.

பிரபஞ்சத்தின் துணை

நீங்க உங்க லைப்ை எப்படி பார்க்க போறீங்க எப்படி எடுத்துக்க போறீங்க எந்த இடத்துல உங்க லைஃப் அமையணும்னு நீங்க முடிவு பண்ண போறீங்கன்றத பொறுத்தும் இந்த பிரபஞ்சம் அங்க வந்து உங்க பக்கத்துல நிக்கும் உங்களுக்கு துணையா. மீன ராசிக்காரர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க மனசுல மற்றவர்கள் யாருடைய பேச்சையும் கொண்டு போய் வைக்காதீங்க. நீங்க நல்லா இருக்கணும் நீங்க நல்லபடியா வரணும் நீங்க லைப்ல முன்னே சொல்லி மனசார அந்த நல்ல அதிர்வலைகளை தரக்கூடிய எல்லா வார்த்தைகளைும் உங்க சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் தருவாங்கன்னு நீங்க நினைக்கிறதே தவறு. சனிபகவான் தாக்கம் உங்களுக்கு இருக்கு பாத்தீங்களா இந்த நேரத்துல நாம்ம இவ்வளவு நேரம் நான் சொன்ன வேலையில பிரச்சனை வேலை செய்யற இடத்துல உங்களையே வந்து டார்கெட் பண்ண இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு விஷயம் 100% நீங்க பாத்துருவீங்க இந்த நேரத்துல என்ன தெரியுங்களா உங்களை சுற்றி இருப்பவர்களுடைய உண்மையான முகங்கள் என்ன என்பது ஒவ்வொரு மனிதனுடைய அந்த சனி பகவானினுடைய தாக்கம் எப்ப இருக்கோ அந்த காலகட்டம்தான் அவங்க உணருவாங்க அப்பதான் தன்னை சுற்றி உள்ளவர்கள் யார் யார் எப்படிப்பட்டவர்கள் அப்படின்ற அவங்களுடைய முகத்திரை கிழியும் நேரம் எப்பன்னு கேட்டீங்கன்னா ஒரு மனிதனுக்கு அந்த சனிபகவானுடைய தாக்கம் இருக்கிற அந்த நேரம்தான்.

சனி பகவானின் தாக்கம் மற்றும் உண்மையான முகங்கள்

அந்த மனிதன் சில ப்ராப்ளம் சில தடங்கள் தாமதத்திற்கு உள்ளாவான். அப்ப அந்த நேரம் தன்னை சுற்றி உள்ள நபர்கள் எப்படி நடந்துக்கறாங்க இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க அந்த நேரத்துல நமக்கு உதவி பண்ண வராங்களா இல்லையா இல்ல வெறும் அட்வைஸ் மட்டும் கொடுத்துட்டு ஓரமா நின்னு வேடிக்கை பார்கறாங்களா இல்ல நம்ம தடுமாறத பார்த்து சிரிக்கிறாங்களா இப்படின்ற பல உண்மைகள் மனிதர்கள் யார் என்பதை உங்களுடைய சொந்த பந்தம் யார் என்பதை உங்கள் நண்பர்கள் யார் என்பதை அனைத்தையும் முகத்துக்கு நேரா அப்படியே ஓப்பனா அந்த காலகட்டம்தான் இந்த சூழ்நிலைகள் உங்களுக்கு உணர்த்தும். அதனாலதான் ஒரு ஒரு மனிதன் பாத்தீங்கன்னா அந்த ஏழர சனி எல்லாம் முடிஞ்சு அந்த மனிதனை போய் பாத்தீங்கன்னா ரொம்ப வாழ்க்கையில வந்து அடிபட்டு அந்த அனுபவத்தை பெற்ற ஒரு முதிர்ச்சி அடைந்த ஒரு மனிதனாதான் இருப்பான். இப்ப பேசுனீங்கனாவே பேச்சிலே தெரியும். எல்லா கஷ்டத்தையும் பார்த்துட்டா அப்படி இந்த மனுஷன் அப்படின்ற மாதிரிதான் இருப்பாங்க. ஏன்னா அவ்வளவு விஷயத்தையும் அந்த நேரத்துல பாத்துருவாங்க. நல்லது கெட்டது எல்லாம் பார்த்து மனிதர்கள் யாருன்றதெல்லாம் பார்த்து உடல் ரீதியா பிரச்சனை மனரீதியான பிரச்சனை அனைத்தையும் பார்த்துட்டுதான் அப்புறம்தான் அவங்க வந்து அந்த வாழ்க்கைக்கான வாழ்க்கைனா இதுதான்ப்பா இந்த மனிதர்கள் இப்படிதான்ப்பா இப்படிதான்ப்பா இருக்கணும் அப்படின்ற விஷயங்கள் எல்லாமே தெரிஞ்சுக்குவாங்க.

நல்ல மனிதர்கள் மற்றும் எதிர்காலம்

நல்ல மனிதர்கள் இல்லாமல்லாம் இல்ல இருக்காங்க நல்லவர்கள் இருக்காங்க நீங்க இருக்கீங்க உங்க கூட நீங்க எதிர்கால உங்க குழந்தைங்க எல்லாத்தையும் நீங்க நல்ல ஒரு மனிதனா இந்த சமுதாயத்தில வளர்த்தணும்னுதான் நினைப்பீங்க நம்ம பதிவுல பார்கறவங்க எல்லாருமே எனக்கு தெரிஞ்சு 100% எல்லாருமே ஒரு குடும்பஸ்தர்கள் தான் பெரும்பாலும். குடும்பத்துல நல்ல ஒரு குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பாடுபடக்கூடிய ஆண்களும் பெண்களும்தான் நம்ம பதிவுகளை நிறைய பேர் இன்ட்ரஸ்டா பார்கறாங்க. மேலும் மேலும் நமக்கு பதிவுக்கு ஆதரவு தரதும் அவங்கதான். இப்ப நீங்க இந்த சொன்னேன் பாத்தீங்களா எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற தேடல் உங்ககிட்ட இருக்குன்னு அதுதான் நாளைக்கு உங்க லைப் மாத்த போகுது. கண்டிப்பா எங்க லைப் மாத்த போது மாத்த போுதுன்னா எப்பங்க மாத்து என்னங்க மாத்தும்ன்னு கேட்டீங்கன்னா மாற்றங்கள் எப்படி வரும்னா எப்படி வேண்டுமானாலும் வரும். உங்கள் கண்களில் காணக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் உங்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க ஆரம்பிச்சிரும். அது பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி வேலை செய்ய ஆரம்பிச்சட்டா தேவையில்லாத நபர்களிடம் நின்னு பேச மாட்டீங்க. தேவையில்லாம நேரத்தை வீணடிக்க மாட்டீங்க. நெகட்டிவ்வான நபர்கள் உங்க பக்கத்துல நெருங்கவே முடியாது. அப்படியே நெருங்கினாலும் அவங்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒரு சின்ன மோதல் வந்து அவங்க விலகி போயிருவாங்க. உங்க கூட கனெக்டே ஆக மாட்டாங்க.

பிரபஞ்சத்தின் அறிகுறிகள் மற்றும் நம்பிக்கை

நீங்கள் இருக்கக்கூடிய இடம் கூட பாசிட்டிவா இருக்கணும்னு நினைப்பீங்க. அந்த மாதிரி இடத்தை தேடி தேடி போவீங்க. பாசிட்டிவ்வான இடத்தை தேடி தேடி போவீங்க. இது எல்லாம் பிரபஞ்சம் காட்டக்கூடிய அறிகுறி. நீங்க அடுத்த நல்ல எதிர்காலத்துக்கு தயாராகிட்டு இருக்கீங்க. ஏதோ பிரபஞ்சம் உங்களுக்கான ஒரு பெரிய நல்லது கொடுக்க போகுதுன்றதுக்கான அறிகுறிகள் தான் இது எல்லாமே. அதனாலதான் நான் இப்ப வரைக்கும் ஆழமா நம்புறேன் நம்ம பதிவுகளை பார்க்கறவங்க எல்லாத்துக்குமே பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி இருக்குன்னு நான் நம்புறதுக்கு காரணமே இதுதான். இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இனி வரக்கூடிய காலங்கள் யாவும் இறைவனுடைய அருளால பிரபஞ்சத்தின் ஆற்றலா நீங்கள் தொட்டவை யாவும் நல்லவையாக முடியும். இந்த வீடியோ வியூவ்ஸ் போகணும்ன்றதுக்காக நீங்க லைக் பண்ணனும்ன்றதுக்காக கமெண்ட் பண்ணனும்ன்றதுக்காகல்லாம் நான் இதை சொல்லல. கடந்த பல வருடங்களா தொடர்ந்து நம்ம பதிவுல பார்கறவங்களுக்கு தெரியும் நம் பதிவின் மீது நிறைய பேர் மரியாதை வச்சிருக்கீங்க நம்பிக்கை வச்சிருக்கீங்க இதெல்லாம் அவ்வளவு சீக்கிரமா நம்மளுக்கு கிடைக்கல இத்தனை வருடங்களா நம்ம கொடுத்த பதிவுகளை அனைவரும் பார்த்து அதன் மூலமாக கிடைத்த நல்ல பலன்கள் உங்க லைஃப்ல நல்லதை கொடுத்திருக்குன்றனாலதான் நீங்க தொடர்ந்து பதிவுகளை பார்க்கறீங்க அதனாலதான் நான் திரும்ப சொல்றேன் எல்லாருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு.

வாழ்க்கை ஒரு பயணம்

மனிதன் காரணம்ல்லாம யாரையுமே ஏங்க ஒரு புல் பூண்டு அசைஞ்சா கூட இந்த உலகத்துல காரணம் இல்லாம அசையாது. அப்ப நம்மள ஏன் படைச்சிருக்காங்க கடவுள் அதற்கான காரணமும் இருக்குல்ல இங்க நம்ம லைப்ல பிறக்கும்போது நம்ம மனசுல ஒண்ணுமே இல்லை மைண்ட் கிளியரா பிறக்குறோம். அதேபோல இறக்கும் போதும் பாத்தீங்கன்னா நம்ம மனதில் பலவிதமான குழப்பங்களும் பல நம்ம லைப் எல்லாம் என்னன்றத அப்படியே ரீவைன்ட் பண்ணி பார்த்தோம்னா ஒரு மேஜிக் மாதிரி தெரியும். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து எப்படியோ வந்து இன்னைக்கு இங்க எங்கல்லாம் வந்து நம்ம லைஃப் இவ்வளவு தூரம் கடந்து வந்துட்டோமேன்னு. அப்ப பாருங்க நடுவில் நாம் பயணம் செய்யக்கூடிய நாம் பழகக்கூடிய நாம் சந்திக்கக்கூடிய நாம் வெற்றி பெறக்கூடிய நாம் தோல்வி அடையக்கூடிய ஏமாறக்கூடிய பல விஷயங்களும் நம் மனசுல ஸ்டோர் ஆயிட்டே வருது. அதனுடைய தாக்கம் தான் அந்த மனிதன் எப்படி அதை எதிர்கொள்றான்றத பொறுத்துதான் அவன் சக்சஸ் ஆக போறானா பெயலியர் ஆக போறான் என்ன கேட்டா ஃபெயலியர்ன்ற ஒரு வார்த்தையே கிடையாது. அதேபோல வெற்றி என்பதும் நிரந்தரம் இல்ல. இங்க ஒரே ஒரு விஷயம்தான் நீங்கள் முயற்சித்தீர்களா என்பது மட்டும்தான் இங்க கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் முயற்சிக்காத மனிதர்கள் மட்டுமே தோல்விக்கான அடையாளங்களா மாறறாங்க. முயற்சிப்பவர்கள் முயற்சித்து தோற்றாலும் அது தோல்வி கிடையாது. அதுதான் அவர்களுக்கான வெற்றிக்கான அடையாளம்.

நன்றியுரை மற்றும் நிறைவு

இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. மீண்டும் அடுத்த ஒரு சிறப்பான பதிவுல உங்களை நான் சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நீங்க இப்ப ஒவ்வொரு பதிவுகளும் உரிமையோட கேட்க ஆரம்பிச்சிட்டீங்க. Whatsappல ஐயா என்னுடைய ராசிக்கு இன்னும் பலன் போடாம இருக்கீங்க. நாளைக்கு இந்த வீடியோல கொஞ்சம் சொல்லுங்க அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தரும் இப்ப கேட்க ஆரம்பிச்சிருக்கீங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சி. கடல் கடந்த அனைவரது மனதிலுமே சென்று இன்னைக்கு எல்லா உலக நாடுகளையும் நம்மளுடைய பதிவுகளை பார்த்துட்டு கமெண்ட் செக்சன்ல நீங்க மனசார அனுப்புற ஒவ்வொரு கருத்துக்களை பார்க்கும் போதும் இந்த முதல்ல இந்த பிரபஞ்சத்துக்கு தான் நான் நன்றியை சொல்லிக்கணும். ன்னா இந்த பதிவை உங்க கண்களில் படவைத்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு அந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதி உங்களுக்கே தெரியாம வேலை செஞ்சுட்டு இருக்கு. அதனாலதான் நீங்க நல்லது எதிர்பார்த்த நபரா இருக்கீங்க. அதனாலதான் நம்மளுடைய பதிவுகள் உங்க கண்கள்ல படுது. இதன் மூலமாக உங்கள் மனதில் உருவாகக்கூடிய அந்த நல்ல அதிர்வலைகள் எங்க நல்லது இருந்தாலும் உங்களை தேடி வர வைக்கும்னு நான் நம்புறேன். ஐயா நம்ம எதை தேடுறோமோ

0:46 அதுதான் நம்ம லைஃப்ல கிடைக்கும். சரிங்களா? இன்னைக்கு உங்க லைஃப்ல பிரச்சனைகள், கஷ்டங்கள், வேதனைகள், சோதனைகள் பல இருக்கலாம். ஆனா நம்ம ஏன் இந்த உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்? அதுக்கான கேள்விக்கான பதில் என்ன தெரியுங்களா? நாளைக்கு நல்லத அடைவதற்கான தேடலும் முயற்சிகளும் அதற்கான எதிர்காலமும் நம்மகிட்ட இருக்கு. அதற்காகதான் நம்ம கடவுள் வாழ வச்சிட்டு இருக்காரு. அந்த நம்பிக்கையோட நாளை விடியக்கூடிய ஒவ்வொரு விடியலும் உங்களுக்காகதான் கடவுள் படைச்சிருக்காருன்றத நம்பி ஆரம்பிங்க. எதுவாக இருந்தாலும் நல்லதாகவே உங்களுக்கு வந்து முடியும். சரிங்களா ஆகவே இந்த பதிவு மீன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. நீங்க ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. ஏன்னா அது தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்கள் தான் இருக்கு. இந்த குறைந்த நாட்கள்ல கிரகநிலை ரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் வந்து எப்படி அந்த மாற்றத்தை தீபாவளிக்கு அப்புறம் நம்ம உணர போறோம். எது நல்லது நடக்குதா கெட்டது நடக்குதா எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம்

1:33 இருக்கு அப்படின்றது எல்லாத்தையுமே இந்த பதிவுகள்ல நம்ம மிக தெள்ள தெளிவாவே பார்க்க போறோம். ஆகையனால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. அதுமட்டும்ல்லாம நம்ம எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் இடம் பெற்று இன்னைக்கு நல்ல மாற்றத்தையும் அதிர்வலையும் உருவாக்கிட்டு இருக்கோ அதே போலதான் நம்ம மனசார கொடுத்த இந்த மூலிகை சாம்பராணியும் சரி இவரு பாட்டுக்கு ஏதோ சொல்லிட்டே இருக்காரு நம்ம ஒரு வாட்டிதான் வாங்கிதான் பாப்போமே அப்படின்னு வாங்குனவங்கதான் இன்னைக்கு திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்காங்க அதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா இதுக்குன்னே ஒரு வீடியோ நான் போடுறேன். நீங்க ரிவ்யூ அனுப்புனது எல்லாம் ஒரு ஒன் ஹவர் வந்துரும் அந்த வீடியோ. அதுல பாருங்க ஒவ்வொருத்தரும் வாங்கிட்டு எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்குன்னு சொல்லி இருக்காங்க அப்படின்றது எல்லாமே நம்ம கண்டிப்பா பார்ப்போம். வீடாகட்டும் தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும். இரண்டு இடத்திலும் நல்ல மாற்றத்தை தரக்கூடிய நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய மூலிகைகள் தான் இதுல இடம் பெற்றுருக்கு. மத்தபடி வாசனைக்காக நம்ம இதுல எதையும் மிக்ஸ் பண்ண கிடையாது. உங்களுக்கு தாராளமா நீங்க வாங்கி பயன்படுத்தி பார்க்கலாம்.

2:18 மாற்றங்கள் நல்லபடியா இருக்குன்றப்ப தொடர்ந்து வாங்கி பயன்பெறுங்க. 9345397967 இந்த WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் நீங்க கன்ஃபார்ம் பண்ணிக்கலாம். சரிங்களா. தீபாவளி நெருங்கிட்டு இருக்கனால நிறைய பேர் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு இருக்கீங்க. சில பேர் மெசேஜ் அனுப்பி இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கீங்களே அப்படின்னா உட்கார்ந்து வெயிட் பண்ணிட்டு இருப்பீங்க. ஐயா கோச்சுக்காதீங்க மன்னிச்சிருங்க. நான் கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை பண்றேன். ஏன்னா நிறைய பேரு ஆர்டர் பண்ணிட்டு கேட்டுட்டு இருக்கறதுனால உடனுக்குடனே என்னால ரிப்ளை பண்ண முடியல. நிறைய மெசேஜ் வருது ஒரு நாளைக்கு அதனாலதான் சொல்றேன். கண்டிப்பா மெசேஜ் பண்ண அனைவருக்குமே ரிப்ளை மெசேஜ் வரும். நீங்க கேட்ட ஆன்மீக பொருட்கள் உங்களை தேடி வரும். நீங்கள் நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதரா மாறுவீங்க. சரி மீன ராசிக்கு இப்ப என்னங்க நம்ம தெரிஞ்சுக்க போறோம். இந்த காலநிலை எது பற்றின மாற்றத்தை நம்ம உணர போறோம் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா, முதல்ல மீன ராசிக்காரர்கள், ஒவ்வொரு ராசிக்காரர்களும், யார்? எப்படிப்பட்டவர்கள்? எந்த மாதிரி குணநலன்கள் கொண்டவர்கள்? எப்படிப்பட்ட பண்புகளை கொண்டவர்கள்? எந்த மாதிரி

3:03 முடிவெடுப்பாங்க? எந்த மாதிரி நபர்கள் பக்கத்துல இருப்பாங்க? அவங்களுடைய எதிர்காலத்துல நல்லதை அடையறதுக்கு, அவங்க குணத்தில இருந்து எத எதெல்லாம் மாத்திக்கணும்? எத எதெல்லாம் அவாய்ட் பண்ணனும்? எதெல்லாம்ஃபாலோ பண்ணனும்? அப்படின்ற பல விஷயங்களை நம்ம ஒவ்வொரு பதிவுகளிலும் மிக தெள்ள தெளிவா கொடுத்துட்டு இருக்கறதுனாலதான் இவ்வளவு ஆதரவு நம்மளுக்கு 1 மில்லியன் சந்தாதார்களை கடந்ததுக்கு காரணமே நாம் கொடுத்த கணிப்புகள் அனைவருக்குமே நல்லபடியா பொருத்தமா அமைஞ்சு அப்படின்றதுனாலதான் அதனாலதான் நான் சொல்றேன் இந்த மனிதனாய் பிறந்த இங்க ஒவ்வொருத்தருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு இதை நீங்க முதல்ல நம்பணும் சரிங்களா மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த குரு குரு அதிசார பெயற்சி இந்த நேரத்துல இந்த குரு அதிசார பெயிற்சிதான் இந்த தீபாவளிக்கு முன்னாடி வரக்கூடிய இந்த கிரக நிலை மாற்றங்களால தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு சில விஷயங்களை கொடுக்க இருக்கு அது என்னென்னன்றத இப்ப பார்ப்போம். அதுமட்டும் இல்லாம மீன ராசிக்காரர்களுக்கு இந்த திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஏற்பட்ட இந்த வருடத்தில் இந்த சனி பெயற்சியின் காரணமாக சனி பகவானுடைய

3:49 தாக்கம் காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு ஐயா வேலையில ப்ராப்ளம் ஏற்பட்டிருந்திருக்கும். நிறைய பேருக்கு வேலை போயிருக்கும் சில பேருக்கு சரிங்களா அது மட்டும் இல்லாம இல்லைங்க நான் வேலைலதாங்க ஆல்ரெடி இருக்கேன் அப்படின்னு சொல்லக்கூடிய நபரா நீங்க இருந்தீங்கன்னா வேலைல ஆபீஸ்ல நல்லா நோட் பண்ணி பாருங்க வேலை செய்ற இடத்துல உங்களையே டார்கெட் பண்ணிட்டு இருப்பாங்க இந்த நேரத்துல ஆமா அப்படியே அதிகப்படியான வேலை எல்லாம் தூக்கி உங்க தலையிலேயே போடுவாங்க உங்களை மட்டுமே நோண்டிட்டு இருப்பாங்க ஏன் நீங்க இப்படி பண்ணல இதை ஏன் அப்படி செய்யல இதை ஏன் நீங்க இப்படி பேசி இருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு உங்களை மட்டுமே டார்கெட் பண்ணிட்டு இருப்பாங்க மீன ராசிக்காரங்க வேலை செய்யற இடத்துல எல்லாமே பெரும்பாலும் இப்ப நடந்துட்டு இருக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கு இதெல்லாம் சரிங்களா அது மட்டும் இல்லாம இத இதனாலயே ஏற்படக்கூடிய அந்த மன அழுத்தங்கள், மைண்ட் டிப்ரஷன் கோபத்தை அதிகப்படுத்திட்டு இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு தற்போதைய சூழ்நிலை செம்மையா கோவம் வரும். பயங்கர கோவம் வரும். யாராவது வந்து இந்த நேரத்துல உங்கள நோண்டனாவே நீங்க அப்படியே கொதிச்சு எழுந்திருவீங்க. ஆனா மீன ராசிக்கார

4:35 நண்பர்களே, இந்த நேரத்துல, கோபம்தான் உங்களுக்கான முதல் எதிரி. அமைதியைதான் ஃபாலோ பண்ணனும். ஆமா. எந்த அதாவது, ஒவ்வொரு காலகட்டத்திலயும் எதை அவாய்ட் பண்ணனும்? எதை ஃபாலோ பண்ணனும்ன்றத நீங்க தெரிஞ்சுக்கிட்டாலே போதும். அடுத்த கட்டத்திற்கான முன்னேற்றத்துக்கான பாதைகளை நீங்க சரியா கையில பிடிச்சிரலாம். மீன ராசிக்காரர்களுக்கு அதிபதியானவர் குருபகவான்தான். தொழிலுக்கான நபர்தான் நீங்க வேலைக்கான நபர்தான் நீங்க வேலையில ஸ்மார்ட்டா யோசிக்கக்கூடிய நபர்கள் தான் நீங்க அழகு கலை,ஃபேஷன் டிசைனிங் அதுமட்டும்ல்லாம ட்ரெண்டிங்கா விஷயத்தை யோசிக்கிறது அதுமட்டும்ல்லாம எந்த வேலையாக இருந்தாலும் தனக்குன்னு ஒரு பாதையை உருவாக்கி கொள்வது தனக்குன்னு ஒரு ஸ்டைல் தனக்குன்னு ஒரு பாதை இப்படிப்பட்ட எண்ணங்கள் சிந்தனைகள் கொண்டவர்கள்தான் இந்த மீன ராசிக்காரங்க இவர்கள் பத்தின பல விஷயங்களை நம்ம ஏற்கனவே சில பதிவுகளை பார்த்திருந்தோம் மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஒருத்தர நண்பர்ன்னு நினைச்சிட்டாங்கன்னா உடனே கக்ளோஸ் ஆயிருவாங்க நண்பன் ஆயிடுவாங்க அவங்களுக்காக எல்லா நல்லதும் பண்ணுவாங்க இதே அந்த மனிதன் சரி இல்லைன்னு

5:21 ஃபியூச்சர்ல தெரிய வந்துட்டா அந்த நொடியே அவங்க கிட்ட இருந்து விலகிருவாங்க. இரண்டு மனப்பான்மையுமே இவர்கள்ட்ட இருக்கும். ஒரு நல்ல ஒரு நல்ல மனிதன் அப்படின்னா அந்த நல்ல மனிதனுக்கு நண்பனா மாறவும் இவங்களுக்கு தெரியும். அதே மனிதன் நல்லவன் இல்லைன்னு தெரிய வந்துட்டா அந்த மனிதனிடமி இருந்து உடனே விலகவும் தெரியும். அப்படிப்பட்ட மீன ராசிக்காரங்க எங்கெங்க தருக்குறாங்க? எங்க தடுமாறறாங்க? எங்க வந்து அவங்க சரிவை நோக்கி போறாங்க. எதனால அவங்க முன்னேற முடியாம போறாங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா மீன ராசி மீன ராசிக்காரர்களிடம் அவர்களுக்குள்ளேயே உள்ள ஒரு மைனஸ் என்னன்னா அதான் நாம சில பதிவுகளும் சொல்லிருந்தோம். நிறைய பேர் ஆச்சரியத்தோட ஒத்துக்கிட்டாங்க. ஆமாங்க கரெக்ட்ன்னு அலட்சியம். சில நேரங்களில் இவர்களுக்குள்ளே வரக்கூடிய அலட்சியம். அலட்சியம்னா அலட்சியங்கள் இங்க பல வகைகள் படும். எப்படி தெரியுங்களா? மீன ராசிக்காரள பொறுத்த அளவுக்கு இப்ப ஒருத்தரை கண்மூடித்தனமா நம்புறாருன்னு வைங்க. அது கூட ஒரு அலட்சியம் தான். அலட்சியமா ஒருத்தர நம்பிடுறது கண்ண மூடிட்டு அது மட்டும் இல்லாம உணவு ரீதியான

6:09 விஷயங்கள், உடல் ரீதியான விஷயங்கள், ஆரோக்கியம் ரீதியான விஷயங்கள். இதுல அலட்சியங்கள் பெரும்பாலும் மீன ராசிக்காரங்களிடம் இருக்கும். டைம்கு சரியா சாப்பிட மாட்டாங்க. டைமுக்கு சரியா தூங்க மாட்டாங்க. நைட் வந்து ரொம்ப நேரமா முழிச்சிட்டு உக்காந்துட்டுதான் தூங்குவாங்க இது போன்ற சரியான இந்த வாழ்க்கைக்கான அன்றாட வழிமுறைகளை ஃபாலோ பண்ண தவறிடுறாங்க மீன ராசிக்காரங்க இதனாலதான் பாத்தீங்கன்னா இவங்களுக்கு கடந்த காலகட்டத்துல அந்த கிட்னி தொடர்பான பிரச்சனை அல்சர் பிரச்சனை செரிமான பிரச்சனை இப்ப வரைக்குமே பாருங்க மீன ராசிக்காரங்களுக்கு சாப்பிட்டதெல்லாம் நைட் ஆனா அப்படியே நெஞ்சு மேல நிக்கிற மாதிரி இருக்கும். அது இது செரிமான பிரச்சனைதான் சரிங்களா அது மட்டும் இல்லாம நெஞ்சுகிட்ட குரு குரு குரு குருன்னு வலிக்கும். இவங்களுக்கு பயமா இருக்கும். எது அதாவது மீன ராசிக்காரர்களுக்கு எதிரி யாரு தெரியுங்களா இல்லாத பயம். இது இந்த ராசியில பிறந்தவருடைய ஜாதகங்கள் நிறைய பேர் பார்க்கறப்ப அவங்களே ஓப்பனா சொல்லிருக்காங்க ஐயா ஒரு விஷயமே இல்ல ஆனா அத நினைச்சு பயம். இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ இந்த மாதிரி ஒரு

6:55 பயம்தான் எங்களுக்கு தேவை இல்லாம வந்துட்டு அதை அவாய்ட் பண்ணும்ு நினைச்சாலும் அவாய்ட் பண்ண முடியல ஏன்னா இது மீன ராசிக்காரர்களிடம் அந்த ஒரு மைனஸ் இருக்கு. என்னன்னா இவங்களா ஒன்னு முடிவு பண்ணிட்டு பயப்படுறது. ஐயயோ இது இப்படி இருக்குமோ இது அப்படி இருக்குமோ இது நம்மளுக்கு இந்த மாதிரி நடந்துருமோ இல்ல இவங்களுக்கு இப்படி நடந்துருமோ அப்ப நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க சில ராசிக்காரர்களுக்கு நம்ம சொல்லிருந்தோம் இந்த கற்பனை திறன் அதிகமாக கொண்ட ராசிக்காரர்களுக்கு நம்ம சொல்லிருந்தோம். ஐயா நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ பிரபஞ்சத்தோட நீங்க கனெக்ட் ஆகிதான் இருப்பீங்க அப்படின்றத நம்ம சில பதிவுகள்ல சொல்லி இருந்தோம். அப்படி இருக்கும் பொழுது நம்ம எதை அதிகமா நினைக்கிறோமோ எதை பத்தி சிந்திக்கிறோமோ அதையே திரும்ப திரும்ப பிரபஞ்சம் கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்கு. அப்ப மீன ராசிக்காரர்களுக்கு இங்க கனெக்ட் ஆகுது பிரபஞ்சம். எந்த இடத்துல தேவையில்லாத பயம்தான் இவங்களை மேலும் மேலும் வீக் ஆக்கிட்டே இருக்கும். மீன ராசிக்காரர்கள நல்லா பாருங்க ஒரு காலகட்டத்துல நல்லா பொலிவா இவங்களை பார்த்து எல்லாரும்ஃபாலோ பண்ணிட்டு இருப்பாங்க. அதாவது உங்களுடைய

7:40 லைஃப் ஸ்டைல உங்களுடைய வாழ்க்கை முறையை பார்த்து இருந்தா இவங்களாட்ட இருக்கணும்பா. எவ்வளவு அழகா இருக்கறாங்க எவ்வளவு சிரிச்ச முகத்தோட இருக்கறாங்க எவ்வளவு பிரைட்டா இருக்காங்க அப்படின்னு சொன்ன அந்த மீன ராசிக்காரங்க இன்னைக்கு பாத்தீங்கன்னா அப்படியே மனதளவுல முக முக அளவில் முகத்தின் அகத்தின் அளகு முகத்தில் தெரியும்பாங்க. அந்த மாதிரி உடல் அளவிலும் முகத்திலும் மனதிலும் ஒரு சோர்வு தெரியும் மீன ராசிக்கள். அது இப்ப இந்த காலகட்டம் சனி பகவானுடைய தாக்கம் ஆரம்பமானதுல இருந்து ஒரு எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒரு குழப்பம். குறிப்பா வேலை விஷயத்தில ஒரு குழப்பம். இது எல்லாமே கண்டிப்பா சனிபகவான் கொடுத்துருப்பாரு இந்த நேரத்துல சரிங்களா சரிங்க இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அப்ப இந்த நேரத்துல எதுவுமே நல்லதே வராதா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா மீன ராசிக்காரர்களிடம் இந்த நேரம் தேவையான விஷயங்கள் என்ன அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா எங்க மாற்றம் தேவை அப்படின்னா உங்கள் மனதில்தான் மாற்றம் தேவை ஏன்னா கிரகங்கள் ரீதியா

8:25 பாத்தீங்கன்னா இந்த காலகட்டம் அந்த குரு அதிசார பயிற்சி நிதானமாதான் நல்லது கொடுப்பார். சரிங்களா அதுமட்டும் இல்லாம ராசியிலே சனிபகவான் அதுவும் குறிப்பா இந்த நான் சொன்னேன் பாத்தீங்களா வேலை பணம் சார்ந்த விஷயங்கள் சில பேருக்கு வேலை போயிருக்கும். இந்த தொழில்ல வந்து ஒரு ஒரு டல்லா இருந்திருக்கும். ஒரு தோய்வு ஏற்பட்டிருக்கும். இது எல்லாமே மனரீதியாக இவர்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துட்டு இருக்கும். குருபகவான் தற்பொழுது ஐந்தாம் இடத்திற்கு அதிசாரமாக வராருங்க. ஐந்தாம் இடம் என்பது குருவுக்கு உச்ச வீடு. பல மீன ராசிக்காரர்களுக்கு நல்லா பாருங்க. அந்த வேலை ரீதியா இங்க இருந்து இந்த ஊருக்கு போயிரலாமா இல்ல இந்த நாட்டில இருந்து இந்த நாட்டுக்கு போயிரலாமான்ற எண்ணங்கள் இந்த நேரத்துல அதிகரிச்சிருக்கும். கொஞ்சம் நம்ம இடத்துல இருந்து விலகி இருக்கலாம்பா. இந்த நேரத்துல இருந்து கொஞ்சம் நம்ம விலகி இருந்தா நல்லா இருக்கும்பா எனக்கு மைண்ட் ரிலாக்ஸா இருக்கும்பா எனக்கு ஒரு ஒரு இந்த இடத்துல எனக்கு ஒரு மன அழுத்தமாவே இருக்குப்பா அப்படின்னு சொல்லி மீன

9:10 ராசிக்காரங்களுடைய மனசுல இது போன்ற சிந்தனைகள் இப்ப ஓடிட்டே இருக்கும். ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நகரணும்ன்ற எண்ணம் அதிகரிச்சிருக்கும். குருபகவான் நல்ல நிலைமையில இருந்தா நீங்க எதிர்பார்க்கக்கூடிய எல்லா நல்லதுமே நடக்கும் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க. அதாவது குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் மிகவும் சிறப்பு. அப்ப குரு உங்களுடைய ராசிக்கு அதிபதி, பத்தாம் இடத்துக்கு அதிபதி, நல்ல தொழில் செய்யக்கூடிய இந்த குருபகவானுடைய அருள் உங்களுக்கு கண்டிப்பா தேவை. அப்ப குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு அதிசாரமாக வராரு. பூர்வ புண்ணியத்தின் பலனை நீங்க அனுபவிக்க இருக்கீங்க. அதாவது யாருக்கெல்லாம் முதல்ல வேலைகள்ல பிரச்சனை இருந்ததோ அதை எல்லாத்தையும் இப்ப குருபகவான் படிப்படியா நிதானமா தீர்த்து வைக்க போகிறார். இந்த நேரத்துல தான் நீங்க சில விஷயத்தைஃபாலோ பண்ணும். ஐயா கிரக நிலைகள் ஒரு சில பலன்களை கொடுக்குது சரிங்களா அதை மனிதன் அந்த நேரத்துல எப்படி அனுசரித்து அதைஃபாலோ பண்றா அப்படின்றதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமே.

9:57 அதுமட்டும் இல்லாம அந்த கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்களை நீங்கள் அனுபவிக்கும் போது உங்கள் மனதில் ஏற்படக்கூடிய எண்ணங்களும் சிந்தனைகளும் இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகி திரும்ப திரும்ப அது உங்ககிட்டயே கொண்டுவந்து கொண்டு வந்து கொடுத்துக்கிட்டே இருக்கும். ஐயா லைப்கான சில விளை சில சில விஷயங்கள் நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். இப்ப உங்களுடைய சுயஜாதத்தை கொண்டு போய் காட்டுறீங்க. ஜோசியர் பார்கறாரு அதற்கான பலன்களை சொல்றாரு. ஓகே உங்க பலன்களை நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க. ரைட். இது மட்டும் போதாது. இதையும் தாண்டி நடைமுறையில எத எதெல்லாம் நம்ம ஃபாலோ பண்ணும்? நடைமுறையில எப்படி இந்த யுனிவர்ஸ் நம்மள வந்து கனெக்ட் பண்ணிட்டு இருக்கு. எப்படிப்பட்ட விஷயத்தை ஏன்னா நான் சில பதிவுகள்ல ஒரு விஷயம் சொல்லிருந்தேன் அத நிறைய பேர் ஆச்சரியமா கேட்டிருந்தீங்க. என்னன்னா நம்ம லைப்ல பல வருஷத்துக்கு முன்னாடியே இன்னைக்கு நம்ம பார்த்துட்டு இருக்கறதுனால நம்ம நம்ம லைபா மாறின சில விஷயங்கள் பல வருஷத்துக்கு முன்னாடியே நம்மளுக்கு இந்த பிரபஞ்சம் உணர்த்தி இருக்கும். ஆமா மீன ராசிக்காரங்க உங்களுடைய கடந்த காலத்தை

10:44 எடுத்து புரட்டி பாருங்க. இன்னைக்கு உங்க லைஃப்ல வேலையாகட்டும் தொழில் ஆகட்டும் உங்க உறவுகள் முறையாகட்டும் சொந்த பந்தம் ஆகட்டும் உங்க கணவன் மனைவி குழந்தையின் குழந்தை இந்த சில விஷயங்கள் பொறுத்த அளவுக்கு அந்த ஒரு பல வருடங்களுக்கு முன்பே சில சில விஷயங்கள் எல்லாமே நம்மளுக்கு ஒரு சிம்டம் மாதிரி தெரிஞ்சிருக்கும். ஒன்னும் இல்ல இப்ப திருமணமானவங்களே பாத்தீங்கன்னா அவங்க ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி பார்த்திருப்பாங்க எங்கயாவதும். பாத்திருப்பாங்க ஏதோ ஒரு உறவுகள் ஏதோ ஒரு சொந்த பந்தங்கள் மூலமா அறிமுகமாயிருப்பாங்க ஆனா 10 வருஷம் கழிச்சு இப்ப அவங்க கூடதான் திருமணமே ஆயிருக்கும். அப்ப அவங்க அதிர்ச்சி கொஞ்சம் ஆச்சரியமா பார்ப்பாங்க. இது 10 வருஷத்துக்கு முன்னாடி நம்ம இவங்கள பார்த்தோமே அப்ப நமக்கு தெரியலையே இன்னைக்கு இவங்கதான் நம்ம லைஃப்ன்னு மாறிட்டாங்க அப்படின்னு ஏன் இத இந்த இடத்துல நான் சொல்றேன் அப்படின்னா பெரும்பாலும் இது மீன ராசிக்காரர்களுடைய லைஃப்ல இது நடந்துட்டு இருக்கும். என்னன்னா பல வருடங்களுக்கு முன்பு இந்த

11:30 வேலைக்குதான் நம்ம போக போறோம். இந்த ஃபீல்டுலதான் நம்ம பெரிய ஆளாக போறோம். இந்த இடத்துலதான் நமக்கான பேர் புகழ் கிடைக்க போகுதுன்றத எல்லா அறிகுறிகளும் சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் இவங்களுக்கு அப்பப்ப அது உணர்த்து கொண்டே இருக்கும். அதை புரிந்து கொண்டவர்கள் அதற்கான சரியான பாதைகளை செலக்ட் பண்ணி நேரத்தை வீணடிக்காம முன்னேறி அடுத்த கட்டத்துக்கு வந்து நின்றுருவாங்க.ஃபீல்டுல இறங்கிருவாங்க. அது தெரியாதவர்கள் நல்லது கெட்டதெல்லாம் பார்த்து அதுல அனுபவங்களை அடிபட்டு வாழ்க்கை அனுபவங்களை பார்த்து அப்புறம்தான் வந்து அதற்கான தெளிவுகளை பெறுவாங்க பெறுவாங்க. இப்ப இந்த பதிவுகளே உங்க கண்கள்ல படுவதே நீங்கள் அந்த ஈர்க்க அந்த நல்லதை ஈர்க்கக்கூடிய நல்லதை தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான். நான் அதனாலதான் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு பதிவுகளலயும் நான் தெளிவா சொல்றேன் என்னன்னா ஒரு மனிதனாய் பிறந்தவனுக்கு வாழ்க்கையில பயம் வேணும். எந்த இடத்துல பயம் வேணும்னா தன்னுடைய எதிர்காலத்தின் மீது ஒரு சின்ன பயம் நிச்சயமா இருக்கணும்.

12:16 சரிங்களா நம்ம எதிர்காலம் நல்லபடியா இருக்கணும் நல்ல பாதைகள்ல நம்ம செல்லணும். இந்த சமுதாயத்தில சிறந்த மனிதனா நம்ம வாழணும்ன்ற அந்த ஒரு சின்ன பயம் மனதுல இருக்கணும். பட் ஆனா வாழ்க்கையே பயமா மாறிடக்கூடாது. அது குறிப்பா மீன ராசிக்காரர்களுக்கு நான்தான் ஆரம்பத்துலயே சொன்னேன். தேவையில்லாத மனசுல போட்டு பயம் குழப்பம் இத இதுக்கு நீங்க இடம் கொடுக்கறதுனாலதான் நீங்களே டோட்டலா மாறிடுறீங்க ஒரு காலகட்டத்துக்கு மேல சரிங்களா அதான உள்ள இப்ப ஒரு ஒரு ஒரு பெட்டிக்குள்ள எந்தெந்த பொருளை போட்டு வைக்கிறோமோ அதுக்கு ஏத்த மாதிரிதான் அதனுடைய எடை இருக்கும். அதேபோலதான் நம்ம மனமும். நீங்க எத எதெல்லாம் தேவை இல்லாதெல்லாம் போடுறீங்களோ அந்த அளவுக்கு மனசு பாரம்தான் அதிகரிக்கும். இதை முதல்ல மீன ராசிக்காரங்க தெளிவா உணரணும். அதுமட்டும் இல்லாம நல்லது பண்ண போறேன் நல்லது சொல்ல போறேன்னு சொல்லிட்டு ஐயா மீன ராசிக்கார நண்பர்களே நான் தெளிவா உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிடுறேன்.

13:02 நீங்க எல்லாருக்கும் நல்லது நினைக்கிறது ரொம்ப நல்லதுதான். ஆனால் இந்த காலகட்டம் நல்லதோட பார்த்து பார்த்து பண்ண வேண்டியது இருக்கு. நல்லத சொல்றது கூட யாரு கிட்ட சொல்றோம் அப்படின்றத யோசிச்சு சொல்ல வேண்டியது இருக்கு. ஏனென்றால் தெரிந்தே இந்த காலத்தில் பல தவறுகளையும் சில துரோகங்களையும் ஏமாற்ற ஏமாற்றுவதையும் செய்யக்கூடிய நபர்கள்ல்லாம் நம்மள சுத்தி நிறைய பேர் இருக்காங்க இப்பல்லாம் இந்த காலத்துல அப்ப இந்த மீன ராசிக்காரங்க எங்க வந்து இவங்க சில இடங்கள்ல அவமானங்களையும் கெட்ட பெயரையும் பெறுறாங்கன்னா மத்தவங்களுக்கு நல்லது சொல்ல போய்தான். சரிங்களா யாருக்கு சொல்லணும் யாருக்கு சொல்லக்கூடாதுன்றத தெரியாம இவங்க மேலயே சில பொறாமைகளோ இவங்க மேலயே வந்து சில கோபங்கள் கொண்ட நபர்கள் கிட்டயே போய் இவங்க நல்லது சொல்ல போறேன்னு போயி கெட்ட பெயர் வாங்கிட்டு வந்துறாங்க

13:47 அவமானப்பட்டுட்டு வந்துறாங்க அப்ப மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் நீங்க எப்பவுமே மைண்ட்ல வச்சுக்கணும் என்னன்னா நீங்க உங்க வேலை உங்க குடும்பம் உங்களுடைய எதிர்காலத்திற்கான சிந்தனைகள் இத இதை நோக்கி மட்டும்தான் நீங்க பயணிக்கணும். மத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைச்சா முடியாதவங்களுக்கு போய் பண்ணுங்க சாலை ஓரங்கள்ல ஆதரவற்றோர் எவ்வளவு பேர் இருக்காங்க சரிங்களா வயதானவர்கள் நடக்க முடியாதவங்க கண்ணு தெரியாதவங்க எவ்வளவு பேர் இருக்காங்க அவங்களுக்கு போய் உங்களுடைய உதவிகளை தாராளமா செய்யங்க மனசார செய்யங்க எதையும் எதிர்பார்க்காம செய்யங்க ஆனா சொந்த பந்தங்கள் நண்பர்கள்ன்னு அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போறேன்னு சொல்லி நல்லவங்களாதான் ஹெல்ப் பண்ணுங்க ஆனா எப்படா நீங்க தடிக்கு விழுவீங்க எப்படா நீங்க பிரச்சனைல மாட்டுவீங்கன்னு யோசிக்கிற நபர்களுக்கே நீங்க நல்லது பண்ண

14:32 போய்தான் கடைசியா நீங்க அங்க சிக்கிக்கிறீங்க அப்ப அதுலதான் கவனம் தேவை மீன ராசிக்காரர்களுக்கு சரிங்களா குரு உங்களது ராசிக்கு அதிபதி நம்ம சொன்ன மாதிரி இந்த பத்தாம் இடத்துக்கு அதிபதி அப்படின்னா நல்ல தொழிலுக்கான வேலைக்கான சிந்தனைகள் அதிகமா உருவாகும். அதுமட்டும்ல்லாம நீண்ட நாட்களாக இந்த வேலை சார்ந்த தேடல் உள்ள நபர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் அறிமுகங்கள் மூலமாக வேலைக்கான சில நல்ல விஷயங்கள் உங்க காதுக்கு வந்து சேரும் இந்த நேரத்துல சரிங்களா அதை நீங்க சரியா உங்க முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கோங்க பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால வெளிநாடு செல்வதற்கான யோகங்களும் அதற்கான சிந்தனைகளும் இந்த நேரத்தில உருவாகும். பூரட்டாதி நட்சத்திர அதாவது மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு ஒவ்வொரு ஒவ்வொரு காலநிலையும் இவர்களுக்கு வந்து தன் லைபக்கான சில விஷயங்கள்

15:18 இவங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும் சூழ்நிலைகள். சரிங்களா அது குறிப்பா இந்த காலகட்டம் இந்த வீடு கட்டுறதுல பிரச்சனை சொத்துல பிரச்சனை இதெல்லாமே இருக்கறவங்களுக்கு எல்லாமே படிப்படியா நிவர்த்தி ஆகுவதற்கான நேரம் காலம் கண்டிப்பா எடுத்துக்கும். அத நான் இல்லைன்னு சொல்லல. நேரம் காலம் கண்டிப்பா எடுத்திருக்கும். ஆனா, நிவர்த்தி ஆவதற்கான வழிகள் கொஞ்சம் கொஞ்சமா பிறக்கும். சரிங்களா? அதுமட்டும் இல்லாம வரக்கூடிய இந்த தீபாவளி மறக்காம வீட்ல லட்சுமி மகாலட்சுமி பூஜை செய்யங்க. முடிஞ்சா லட்சுமி குபேரர் பூஜையும் செய்யுங்க. உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை நீங்க பார்க்கலாம். வெள்ளிக்கிழமையான அகத்தி கீரை பசுமாட்டிற்கு உண்ணுவதற்கு கொண்டு போய் கொடுங்க. முடியாதவர்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை நீங்க பண்ணுங்க. மனதுல மனச திரும்பயும் சொல்றேன் ஏன்னா மீன ராசிக்காரர்களுக்கு நம்ம ஒரு சில பதிவுகள்ல சொல்லிருந்தோம் ஐயா உங்க

16:04 ராசியிலயே உங்க லைப்க்கான விஷயம் இருக்கு. உங்க ராசிக்கான இப்ப மீனமா அதான் நான் சொன்னேன் இப்ப பாருங்க மனம் மனசுதான். உங்க மனசுதான் மீன ராசிக்காரர்களுக்குடைய லைப் எப்படி இருக்க போகுதுன்றது. ஏன்னா இப்ப உங்களுடைய சுய ஜாதகம் இருக்கும். உங்களுடைய சுயாதகத்துல இப்படிப்பட்ட லைப் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இந்த மாதிரி நபர்கள் இருப்பாங்க உங்க லைஃப்ல. நீங்க இந்த வேலை விஷயமா இப்படி இருப்பீங்க. இந்த போராட்டங்கள்ல்லாம் இருக்குன்ற பல விஷயங்கள் உங்களுடைய சுய ஜாதகத்துல உங்க தசாபுத்தில இப்ப கிரக நிலைகள் நடக்கக்கூடிய பலன்கள் என்னன்றதெல்லாம் தெரிஞ்சுக்கறீங்க. ஓகே. சரிங்களா இங்க பிறந்தது முதல் இறப்பது வரைக்குமே யோகமான ராசிக்காரங்க ஜாதகக்காரங்கல்லாம் யாருமே கிடையாது. எல்லாருக்குமே ஒன்னு போனா ஒன்னு நல்லது கெட்டதுன்னு மாறி மாறி வந்துகிட்டுதான் இருக்கும். ஏன்னா கிரகங்கள் மாற மாற பலன்களும் மாறிக்கிட்டேதான் இருக்கும். ஆனா மனிதனாய்

16:50 பிறந்த நம்ம என்ன எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து நல்லதுதான் நடக்கணும். எந்த காலகட்டமா இருந்தாலும் எனக்கு நல்லது நடக்கணும்ப்பா. எனக்கு லாபம் கிடைக்கலனாலும் பரவாயில்ல நஷ்டம் ஆகக்கூடாது. இந்த எண்ணம் தான் மனிதனாய் பிறந்த அனைவருக்குமே இருக்கும். சரிங்களா இதனாலதான் நம்ம போயே ஜாதகம் பார்க்கிறோம். அதுக்கான பரிகாரங்கள் வழிபாடுகள்னு எல்லாமே நம்ம பண்றோம். அதுல சிலருக்கு கை கொடுக்குது. சில பேருக்கு பரிகாரங்கள் எல்லாம் பண்ணி கூட எனக்கு இன்னுமே சரியான ஒரு மாற்றம் வரலைங்க. நான் நினைச்சது நடக்கலைங்கன்னு சொல்றவங்களும் நிறைய பேர் இருக்காங்க. சரிங்களா அனைத்து விதமான நபர்களும் இந்த உலகத்துல இருக்காங்க. இதே மீன ராசியில லட்சக்கணக்குல சம்பாதிக்கிறவங்களும் இருக்காங்க. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்காக 200 ரூபாய்க்காக கஷ்டப்படக்கூடிய நபர்களும் இருக்காங்க எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க அப்ப நீங்க உங்க லைப்ை எப்படி பார்க்க போறீங்க எப்படி எடுத்துக்க போறீங்க எந்த இடத்துல உங்க லைஃப் அமையணும்னு நீங்க முடிவு பண்ண போறீங்கன்றத பொறுத்தும் இந்த பிரபஞ்சம் அங்க வந்து உங்க பக்கத்துல

17:36 நிக்கும் உங்களுக்கு துணையா சரிங்களா அப்ப மீன ராசிக்காரர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க மனசுல மற்றவர்கள் யாருடைய பேச்சையும் கொண்டு போய் வைக்காதீங்க சரிங்களா ஏன்னா இங்க நீங்க நல்லா இருக்கணும் நீங்க நல்லபடியா வரணும் நீங்க லைப்ல முன்னே சொல்லி மனசார அந்த நல்ல அதிர்வலைகளை தரக்கூடிய எல்லா வார்த்தைகளைும் உங்க சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் தருவாங்கன்னு நீங்க நினைக்கிறதே தவறு. அது உங்களுக்கே தெரியும். குறிப்பா இந்த இப்ப சனிபகவான் தாக்கம் உங்களுக்கு இருக்கு பாத்தீங்களா இந்த நேரத்துல நாம்ம இவ்வளவு நேரம் நான் சொன்ன வேலையில பிரச்சனை வேலை செய்யற இடத்துல உங்களையே வந்து டார்கெட் பண்ண இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு விஷயம் 100% நீங்க பாத்துருவீங்க இந்த நேரத்துல என்ன தெரியுங்களா உங்களை சுற்றி இருப்பவர்களுடைய உண்மையான முகங்கள் என்ன என்பது ஒவ்வொரு மனிதனுடைய அந்த சனி

18:23 பகவானினுடைய தாக்கம் எப்ப இருக்கோ அந்த காலகட்டம்தான் அவங்க உணருவாங்க அப்பதான் தன்னை தன்னை சுற்றி உள்ளவர்கள் யார் யார் எப்படிப்பட்டவர்கள் அப்படின்ற அவங்களுடைய முகத்திரை கிழியும் நேரம் எப்பன்னு கேட்டீங்கன்னா ஒரு மனிதனுக்கு அந்த சனிபகவானுடைய தாக்கம் இருக்கிற அந்த நேரம்தான். ஏன்னா அப்பதான் அந்த மனிதன் சில ப்ராப்ளம் சில தடங்கள் தாமதத்திற்கு உள்ளாவான். அப்ப அந்த நேரம் தன்னை சுற்றி உள்ள நபர்கள் எப்படி நடந்துக்கறாங்க இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க அந்த நேரத்துல நமக்கு உதவி பண்ண வராங்களா இல்லையா இல்ல வெறும் அட்வைஸ் மட்டும் கொடுத்துட்டு ஓரமா நின்னு வேடிக்கை பார்கறாங்களா இல்ல நம்ம தடுமாறத பார்த்து சிரிக்கிறாங்களா இப்படின்ற பல உண்மைகள் மனிதர்கள் யார் என்பதை உங்களுடைய சொந்த பந்தம் யார் என்பதை உங்கள் நண்பர்கள் யார் என்பதை அனைத்தையும் முகத்துக்கு நேரா

19:10 அப்படியே ஓப்பனா அந்த காலகட்டம்தான் இந்த சூழ்நிலைகள் உங்களுக்கு உணர்த்தும். சரிங்களா அதனாலதான் ஒரு ஒரு மனிதன் பாத்தீங்கன்னா அந்த ஏழர சனி எல்லாம் முடிஞ்சு அந்த மனிதனை போய் பாத்தீங்கன்னா ரொம்ப வாழ்க்கையில வந்து அடிபட்டு அந்த அனுபவத்தை பெற்ற ஒரு முதிர்ச்சி அடைந்த ஒரு மனிதனாதான் இருப்பான். இப்ப பேசுனீங்கனாவே பேச்சிலே தெரியும். எல்லா கஷ்டத்தையும் பார்த்துட்டா அப்படி இந்த மனுஷன் அப்படின்ற மாதிரிதான் இருப்பாங்க. சரிங்களா ஏன்னா அவ்வளவு விஷயத்தையும் அந்த நேரத்துல பாத்துருவாங்க. நல்லது கெட்டது எல்லாம் பார்த்து மனிதர்கள் யாருன்றதெல்லாம் பார்த்து உடல் ரீதியா பிரச்சனை மனரீதியான பிரச்சனை அனைத்தையும் பார்த்துட்டுதான் அப்புறம்தான் அவங்க வந்து அந்த வாழ்க்கைக்கான வாழ்க்கைனா இதுதான்ப்பா இந்த மனிதர்கள் இப்படிதான்ப்பா இப்படிதான்ப்பா இருக்கணும் அப்படின்ற விஷயங்கள் எல்லாமே தெரிஞ்சுக்குவாங்க ஐயா இங்க நல்ல மனிதர்கள் இல்லாமல்லாம் இல்ல இருக்காங்க நல்லவர்கள் இருக்காங்க நீங்க இருக்கீங்க

19:56 உங்க கூட நீங்க எதிர்கால உங்க குழந்தைங்க எல்லாத்தையும் நீங்க நல்ல ஒரு மனிதனா இந்த சமுதாயத்தில வளர்த்தணும்ுதான் நினைப்பீங்க நம்ம பதிவுல பார்கறவங்க எல்லாருமே எனக்கு தெரிஞ்சு 100% எல்லாருமே ஒரு குடும்பஸ்தர்கள் தான் பெரும்பாலும். குடும்பத்துல நல்ல ஒரு குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பாடுபடக்கூடிய ஆண்களும் பெண்களும்தான் நம்ம பதிவுகளை நிறைய பேர் இன்ட்ரஸ்டா பார்கறாங்க. மேலும் மேலும் நமக்கு பதிவுக்கு ஆதரவு தரதும் அவங்கதான். ஏன் இத நான் வந்து இந்த இடத்துல நான் சொல்றேன்னா ஐயா இப்ப நீங்க இந்த சொன்னேன் பாத்தீங்களா எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற தேடல் உங்ககிட்ட இருக்குன்னு அதுதான் நாளைக்கு உங்க லைப் மாத்த போகுது. கண்டிப்பா எங்க லைப் மாத்த போது மாத்த போுதுன்னா எப்பங்க மாத்து என்னங்க மாத்தும்ன்னு கேட்டீங்கன்னா ஐயா மாற்றங்கள் எப்படி வரும்னா எப்படி வேண்டுமானாலும் வரும். உங்கள் கண்களில்

20:42 காணக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் உங்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க ஆரம்பிச்சிரும். அது பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி வேலை செய்ய ஆரம்பிச்சட்டா தேவையில்லாத நபர்களிடம் நின்னு பேச மாட்டீங்க. தேவையில்லாம நேரத்தை வீணடிக்க மாட்டீங்க. நெகட்டிவ்வான நபர்கள் உங்க பக்கத்துல நெருங்கவே முடியாது. அப்படியே நெருங்கினாலும் அவங்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒரு சின்ன மோதல் வந்து அவங்க விலகி போயிருவாங்க. உங்க கூட கனெக்டே ஆக மாட்டாங்க. அதேபோல நீங்கள் இருக்கக்கூடிய இடம் கூட பாசிட்டிவா இருக்கணும்னு நினைப்பீங்க. அந்த மாதிரி இடத்தை தேடி தேடி போவீங்க. பாசிட்டிவ்வான இடத்தை தேடி தேடி போவீங்க. சரிங்களா இது எல்லாம் பிரபஞ்சம் காட்டக்கூடிய அறிகுறி. நீங்க அடுத்த நல்ல எதிர்காலத்துக்கு தயாராகிட்டு இருக்கீங்க. ஏதோ பிரபஞ்சம் உங்களுக்கான ஒரு பெரிய நல்லது கொடுக்க போகுதுன்றதுக்கான அறிகுறிகள் தான் இது எல்லாமே. அதனாலதான் நான் இப்ப வரைக்கும் ஆழமா நம்புறேன் நம்ம பதிவுகளை பார்க்கறவங்க எல்லாத்துக்குமே

21:27 பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி இருக்குன்னு நான் நம்புறதுக்கு காரணமே இதுதான். ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இனி வரக்கூடிய காலங்கள் யாவும் இறைவனுடைய அருளால பிரபஞ்சத்தின் ஆற்றலா நீங்கள் தொட்டவை யாவும் நல்லவையாக முடியும். சரிங்களா ஏதோ இந்த வீடியோ வியூவ்ஸ் போகணும்ன்றதுக்காக நீங்க லைக் பண்ணனும்ன்றதுக்காக கமெண்ட் பண்ணனும்ன்றதுக்காகல்லாம் நான் இதை சொல்லல. கடந்த பல வருடங்களா தொடர்ந்து நம்ம பதிவுல பார்கறவங்களுக்கு தெரியும் நம் பதிவின் மீது நிறைய பேர் மரியாதை வச்சிருக்கீங்க சரிங்களா நம்பிக்கை வச்சிருக்கீங்க இதெல்லாம் அவ்வளவு சீக்கிரமா நம்மளுக்கு கிடைக்கல இத்தனை வருடங்களா நம்ம கொடுத்த பதிவுகளை அனைவரும் பார்த்து அதன் மூலமாக கிடைத்த நல்ல பலன்கள் உங்க லைஃப்ல நல்லதை கொடுத்திருக்குன்றனாலதான் நீங்க தொடர்ந்து பதிவுகளை பார்க்கறீங்க அதனாலதான் நான் திரும்ப சொல்றேன் எல்லாருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு. இங்க மனிதன் காரணம்ல்லாம யாரையுமே ஏங்க ஒரு புல்

22:14 பூண்டு அசைஞ்சா கூட இந்த உலகத்துல காரணம் இல்லாம அசையாது. அப்ப நம்மள ஏன் படைச்சிருக்காங்க கடவுள் அதற்கான காரணமும் இருக்குல்ல இங்க நம்ம லைப்ல பிறக்கும்போது நம்ம மனசுல ஒண்ணுமே இல்லை மைண்ட் கிளியரா பிறக்குறோம். அதேபோல இறக்கும் போதும் பாத்தீங்கன்னா நம்ம மனதில் பலவிதமான குழப்பங்களும் பல நம்ம லைப் எல்லாம் என்னன்றத அப்படியே ரீவைன்ட் பண்ணி பார்த்தோம்னா ஒரு மேஜிக் மாதிரி தெரியும். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து எப்படியோ வந்து இன்னைக்கு இங்க எங்கல்லாம் வந்து நம்ம லைஃப் இவ்வளவு தூரம் கடந்து வந்துட்டோமேன்னு. அப்ப பாருங்க நடுவில் நாம் பயணம் செய்யக்கூடிய நாம் பழகக்கூடிய நாம் சந்திக்கக்கூடிய நாம் வெற்றி பெறக்கூடிய நாம் தோல்வி அடையக்கூடிய ஏமாறக்கூடிய பல விஷயங்களும் நம் மனசுல ஸ்டோர் ஆயிட்டே வருது. அதனுடைய தாக்கம் தான் அந்த மனிதன் எப்படி அதை எதிர்கொள்றான்றத பொறுத்துதான் அவன் சக்சஸ்

23:00 ஆக போறானா பெயலியர் ஆக போறான் என்ன கேட்டா ஃபெயலியர்ன்ற ஒரு வார்த்தையே கிடையாது. சரிங்களா அதேபோல வெற்றி என்பதும் நிரந்தரம் இல்ல. இங்க ஒரே ஒரு விஷயம்தான் நீங்கள் முயற்சித்தீர்களா என்பது மட்டும்தான் இங்க கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் முயற்சிக்காத மனிதர்கள் மட்டுமே தோல்விக்கான அடையாளங்களா மாறறாங்க. முயற்சிப்பவர்கள் முயற்சித்து தோற்றாலும் அது தோல்வி கிடையாது. அதுதான் அவர்களுக்கான வெற்றிக்கான அடையாளம். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. மீண்டும் அடுத்த ஒரு சிறப்பான பதிவுல உங்களை நான் சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries