⚠️செப் 30க்குள் சிம்மம்ராசிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி மாற்றம்.! இப்பவே தயார் இருங்க | simmam 2025

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 30க்குள் நடக்கவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நவகிரகங்களின் தலைவனாக சூரியன் இருப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறது. 30 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் நவ பஞ்சம ராஜ யோகத்தினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்படவுள்ள அதிர்ஷ்டம், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அதிர்ஷ்ட நிறங்கள், எண்கள், திசைகள், வழிபாட்டு முறைகள் பற்றியும் கூறுகிறது.

  • சிம்ம ராசிக்கு ராஜயோகம்
  • தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம்
  • அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி

சிம்ம ராசியின் பண்புகள் மற்றும் சூரியனின் முக்கியத்துவம்

சிம்ம ராசியினர் நெருப்பைப் போல தூய்மையானவர்கள், நல்ல எண்ணம் கொண்டவர்கள். சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவன், பிரபஞ்சத்தின் ஒளி மற்றும் உயிருக்கு மூலாதாரமாக இருக்கிறார். ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், பேரும் புகழும், அதிகாரமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சிம்ம ராசியில் சூரியன் பூரண வலிமையுடன் இருப்பதால், தலைமைத்துவம், தைரியம், நேர்மை, புகழ் ஆகியவை கிடைக்கும்.

நவ பஞ்சம ராஜ யோகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் நவ பஞ்சம ராஜ யோகத்தினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகப் போகிறது. சனி பகவான், புதன் பகவான் வீட்டில் சூரியனுடன் சேர்வதால் இந்த யோகம் உருவாகிறது. இதனால் கஷ்டங்கள் நீங்கி ராஜாவைப் போல வாழலாம். தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராஜ யோகத்தின் நன்மைகள்

இந்த ராஜ யோகம் குறுகிய கால பலன் தருவது மட்டுமல்லாமல், இரண்டு மூன்று வருடங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். திடீர் பண வரவு, தொழில் வளர்ச்சி, புதிய பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் ஆதரவு பெருகும், குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும், சட்ட சிக்கல்கள் சாதகமாக முடியும்.

சனி மற்றும் சூரியனின் சேர்க்கை

சனி பகவான் கர்ம காரகன், சூரிய பகவான் ராஜயோகத்தை கொடுப்பார். இவர்கள் இருவரும் ஐந்தாம் பாவத்தில் சேர்வதால், அதிகாரம், புகழ், ஆன்மீக வளர்ச்சி கிடைக்கும். தனுசு மற்றும் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைவார். சிம்மம் சூரியனின் சொந்த வீடு. சனி பகவான் கர்ம பலன்களைக் கொடுப்பார். இவர்கள் சேர்வதால் பழைய பாவங்கள் நீங்கி ராஜயோகம் உண்டாகும்.

உள்ளுணர்வு மற்றும் புதிய வாழ்க்கை

இந்த யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்கும். தாமதமான செயல்கள் முடியும், வாய்ப்புகள் கைக்கு வரும். பொறுப்பும் நிதானமும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறக்கும், தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில் சிறப்படையும்.

கல்வி, தொழில் மற்றும் பணவரவு

ஆழமான சிந்தனை மற்றும் ஆராய்ச்சி திறன் வளரும். பொது அறிவு, அரசியல், நிர்வாக அறிவு உயரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும், கனவு திட்டங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும், கடன் சுமைகள் குறையும், சேமிப்பு பெருகும்.

ஆரோக்கியம் மற்றும் பரிகாரங்கள்

கோபத்தை குறைத்து, யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆன்மீக யாத்திரை மன அமைதியைத் தரும். சூரிய பகவானுக்கு ஆதித்திய ஹிருதயம் பாராயணம் செய்யுங்கள். சனி பகவானுக்கு திருநல்லாறு சென்று தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

அதிர்ஷ்டம் மற்றும் வழிபாடு

சூரிய உதயம் மற்றும் சூரிய ஓரை நல்லது. சனி ஓரை ஆகாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். கிழக்கு திசை அதிர்ஷ்டம் தரும். ஒவ்வொரு மாதமும் 1, 10, 19, 28 தேதிகள் சிறப்பானவை. திருக்கடையூர், திருக்கரூர், சூரியனார் கோயில், திருநல்லாறு சனி பகவான் கோயில் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்.

நிறைவுரை

சூரியன் மற்றும் சனியின் உறவு சவாலானதாக இருந்தாலும், இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கர்மாவை சுத்திகரிக்கும். அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள், எண்கள் மற்றும் திசைகளை பயன்படுத்துங்கள். சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி வேலையைத் தொடங்குங்கள். சிம்ம ராசியின் அதிபதி சூரியன், அவரை வலிமையாக வழிபடுங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 ஆதித்தியன் என்ற பெயரோடு அதிதிதேவி மற்றும் கச்சப்ப முனிவர் ஆகியோரின் மகனாக பிறந்த சூரிய பகவானை ராசி அதிபதியாக கொண்ட சிம்மராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். அதாவது நெருப்பு எந்த அளவுக்கு தூய்மையானதோ அதே போலதாங்க சிம்ம ராசிக்காரன் தூய்மைக்கு சொந்தக்காரங்க மனதளவுல நல்லதே நினைப்பாங்க நல்லதையே செய்வாங்க எல்லாரும் நல்லா இருக்கும் நினைக்க கூடியவங்க என்ன கோபம்தான் கொஞ்சம் தலைக்கு மேல வரும் ஏன்னா உண்மை இருக்கக்கூடிய இடத்துல கோபம் வரும் சோ கோபக்காரங்கள்னு மத்தவங்களால அடையாளப்படுத்தக்கூடிய சிம்மராசி அன்பு சொந்தங்களுக்கு இந்த பதிவை கேட்கிறப்போ உங்குடைய மனசு வந்து உருகி போகுங்க செப்டம்பர் 30க்குள்ள நான் சொல்ற ஒரு சில விஷயங்கள் எல்லாம் வந்து பாத்தீங்க அடுத்தடுத்து நடக்க போகுது. நிறைய மாற்றங்கள வாழ்க்கையில அனுபவிக்க போறீங்க

0:46 இதனால வரைக்கும் வாழ்க்கை மாறல என்னதான் வாழ்க்கையோ அது என்னதான் நம்ம கேட்டுட்டு வரம் வாங்கிட்டு வந்தோமோ தெரியல நம்ம தலையில என்னதான் எழுதி வச்சிருக்காங்களோ தெரியல எத தொட்டாலும் அதது ஏதாவது ஒரு இடத்துல சண்டை சச்சரவா கஷ்டம் நஷ்டமாவ முடியுது அப்படின்னு நினைப்புல வாழ்ந்துட்டு இருந்தீங்கன்னா பொதுவாவே ஏன் சூரிய பகவான் வந்து நவகிரகடைய தலைவன்னு சொல்றோம்னாக்க சூரிய பகவான் மட்டும்தாங்க நவகிரகங்கள் இருக்கக்கூடிய ஒரே நட்சத்திரம் மற்றவர்கள் எல்லாம் கிரகங்கள் புரியுதுங்களா பிரபஞ்சத்துடைய ஒளி நேரம் உயிர் அனைத்துக்குமே மூலாதாரமா இருக்கற றது சூரிய பகவான் தான். இதனாலதான் நம்ம ஜாதக கட்டத்துல சூரிய பகவான் என்ன சொல்லுவோம்னாக்க ஜோதிட ரீதியா ஆத்மகாரகன் அப்படின்னு சொல்லுவோம். சூரிய பகவான் அப்படினாவே அரசர் சந்திரன் அப்படினாக்க மந்திரி மற்ற கிரகங்கள் எல்லாருமே அமைச்சர்கள். இப்ப ஒருத்தருடைய ஜாதகம் அப்படிங்கறது என் கையில வரப்போ ஒவ்வொருத்தர் வந்துட்டு நல்ல பேரு புகழோட

1:33 அதிகார தோரணையோட ஆரோக்கியத்தோட நல்ல செழிப்பா வாழணும் அப்படின்னாக்க சூரிய பகவான நிலை ஜாதகத்தில வழுவா இருக்கான்னு பார்கணும். ஒருவேள ஒரு ஜாதக கட்டத்துல சூரிய பகவான நிலைங்கறது வழுவா இருந்துச்சு அப்படினாக்க பெருமையான வாழ்க்கை அமையும் அவருக்கு. பேரு புகழ் அரசியல் அதிகாரம் ஆரோக்கியம் எல்லாமே சிறப்பா அமையும். இப்ப சூரிய பகவான் எப்படி உலகத்திற்கே வெளிச்சம் தரக்கூடிய அளவுக்கு பிரகாசமான அமைப்பில இருக்காரோ அதேபோலதான் சூரிய பகவான் வலுவா இருக்கக்கூடிய ஜாதகத்துக்கு சொந்தக்காரர். பேரு புகழோட உலகத்துக்கே தெரியக்கூடிய அளவுக்கு பிரபலமா இருப்பார். புரியுதுங்களா இப்ப சூரிய பகவான பொறுத்தவரைக்கும் உங்குடைய சொந்த ராசியில பூரண வலிமையோட இருக்கார். இதனால சிம்ம ராசிக்கு தலைமைத்துவம் தைரியம் நேர்மை நீங்க வந்து விஐபிகளாக வளம் வரது புகழ் எல்லாமே

2:20 கிடைக்கும். அரசியல் நிர்வாகம் சட்டம் கலை விளையாட்டு இந்த மாதிரி துறைகள்ல சிம்ம ராசிக்காரர்கள் இருந்தீங்கனாக்க உங்க துறைகள்ல வெற்றி உண்டு. சூரியன் வலுவா இருக்கறதுனால உங்களுடைய ஆத்ம பலம் அதிகமாகும் தெய்வ அருள் அதிகமாகும். இப்ப பொதுவே பணக்காரர்களுக்கு யாருக்குமே வந்து பாத்தீங்கனாக்கா தாராள மனசு இருக்காது. கொடுக்கறதுக்கு மனசே வராது. ஆனா சிம்ம ராசிக்காரங்க பணக்காரர்களாக ஆனாலும் தாராள மனசு கொண்டவங்க அரசு என்னங்க பண்றாங்க தன்னை நாடி வந்தவங்களுக்கு பொண்ணு பொருள் எல்லாம் அள்ளி கொடுக்கறாங்கள அதுபோலதான் சிம்ம ராசிக்காரன் தன கிட்ட இருக்கக்கூடிய பணத்தை தன் கிட்ட இருக்கக்கூடிய செல்வத்தை மத்தவங்களுக்கு கொடுக்கறதுக்கு தயங்காதவங்க இந்த கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் அப்படினாக்க சிம்மத்திற்கு பொருத்தமாகும். சோ உங்களை பொறுத்தவரைக்கும் இந்த பதிவு எந்த மாதிரியான பதிவுனாக்க உங்குடைய ஜாதக ரீதியா சில மாற்றங்களை தரக்கூடிய ஒரு நவ பஞ்சம ராஜ யோகத்தினால ஒரு நல்ல மாற்றத்தை

3:06 உங்களுக்கு சொல்ல வந்திருக்கேன். 30 ஆண்டுகளுக்கு பின்னாடி உருவாகக்கூடிய நவ பஞ்சம ராஜ யோகத்தால சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் உண்டாக போகுதுன்னு நான் சொல்றேன். சொல்லப்போனாக்க சிம்ம ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கூடிய அளவுக்கு பேரு புகழோட இருக்க போறீங்க. எதனால ஜோதிர ரீதியா பாத்தோம்னாக்க ஒவ்வொருங்களும் ஒவ்வொரு ராசிக்கு இடத்தை வந்து மாத்திக்கிட்டே இருப்பாங்க ஒவ்வொருங்களும் வந்து பாத்தீங்கன்னாக்க நாள் கணக்குல மாத கணக்குல வருஷ கணக்குல ஏன் பல வருடங்களுக்கு ஒரு முறை எல்லாம் வந்து இடத்தை மாத்திட்டே இருப்பாங்க இதுல வந்து பெரும்பாலும் அதிகபட்சமா ஒரு ராசியில இருந்து இன்னொரு ராசிக்கு போறதுக்கு நேரத்தை வந்து அதிகமா எடுக்கக்கூடிய கிரகம் பாத்தீங்கனாக்க சனி பகவான் சரிங்களா அவருக்கு அடுத்தபடியா குருபகவான் வருஷ கணக்குல வருஷத்துக்கு ஒரு முறை வந்து இடம் மாறக்கூடியவர். சோ அந்த வகையில ராகு கேதுனாக்க அவங்க வந்து நிழல் கிரகங்கள் இவங்க வந்து ஒன்ரை வருஷம்

3:51 எடுத்துப்பாங்க. சோ இப்படி இருக்கக்கூடிய பக்சத்துல அத 18 மாதங்கள் எடுத்தக்கூடிய கிரகங்கள் ராகு கேது. இப்ப சிம்மராசி யோசிப்பீங்க. ஏமா எனக்கு அஷ்டம சனி போயிட்டு இருக்கு. எனக்கு என்ன நல்லது நடக்க போகுது அது யாரால எனக்கு நல்லது நடக்க போகுது கொஞ்சம் சொல்ல முடியுமா அப்படின்னு கேட்டீங்கன்னா உங்குடைய அதிபதி கூட நீங்க அஷ்டம சனின்னு சொன்னீங்க பாத்தீங்களா அந்த சனி பகவானுடைய சேர்க்கை எந்த இடத்துல நிகழ தெரியுமா புதன் பகவானுடைய வீடான கன்னி ராசியில இணைவதன் காரணமா அப்போ கன்னி ராசியில புதன் பகவான் சூரிய பகவான் சனீஸ்வர பகவான் இங்க மூன்று பேருடைய சேர்க்கையினால இந்த நவ பஞ்சம ராஜயோகம் உருவாகுது. இந்த சுபயோகத்தினால 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழக்கூடிய இந்த சக்தி வாய்ந்த நவபஞ்ச ராஜயோகத்தினால சிம்மத்திற்கு சிரமங்கள் எல்லாமே விளக்க போகுது. நீங்க பேருக்கு ராஜாவா இருந்த காலம் போய உண்மையிலேே ராஜா போல வளம் வர

4:38 போறீங்க. அந்த அளவுக்கு நேரம் காலம் உங்களுக்கு சிறப்பா மாறப்போகுது. தொழில் வாழ்க்கையில சிறப்பான மாற்றத்தை அனுபவிக்க போறீங்க. வேலையில இருக்கீங்களா திட்டங்களை சரியான இடத்துல முடித்து காட்ட போறீங்க. மேல் அதிகாரிகிட்ட பாராட்டுகளை பெற போறீங்க. வேலை இல்லாம இருக்கறவங்களுக்கு இந்த ராஜயோகத்துல உங்களுக்கு பொருத்தமான நல்ல வேலை கிடைக்கும். வேலையில இருக்கறவளுக்கு மதிப்பு மரியாதையோட புதிய பொறுப்புகள் கிடைக்கும். இதுவ தொழில் செய்றீங்க வணிகம் பார்கறீங்க அப்படின்னாக்க முடிக்கவே முடியாதுன்னு நினைச்ச வேலைய கூட சரியா முடிச்சு காட்டக்கூடிய சிறந்த காலகட்டம். அதேபோல உங்களுடைய தலைமைத்துவம் உங்குடைய நிர்வாக திறன் எல்லாமே வலுவாக போகுது. பல்வேறு ஒப்பந்தங்கள்ல இருந்து லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்குது. இதுல புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கு கூட இந்த காலம் உங்களுக்கு சாதகமா இருக்குங்க. சொல்லப்போனா இந்த நவபஞ்சம ராஜோகம்ங்கறது உங்களுக்கு சிறித காலத்துக்கான பலன் கிடையாது. ரெண்டு மூணு வருஷத்துக்கு வந்து பாத்தீங்கனாக்க அதீத நல்லத தரக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். ராஜோகம்ங்கறது

5:25 நேர்மறையான பலன்களை அழிக்க போகுது. இந்த காலகட்டத்தில பல்வேறு வழிகள்ல திடீர் பண நிலைமைகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில வளர்ச்சி பெறுவீங்க. புதிய பொறுப்புகளுக்கான வாய்ப்புகள் தேடிட்டு அடுத்த உத்தியோக பணி தனியார் துறையும் அரசாங்க துறையும் உங்குடைய வேலை இடங்கள்ல் இருந்த பிரச்சினைகளுக்கு எல்லாத்துக்கும் முடிவு கட்ட போறீங்க. கூட வேலை பார உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. மேல் அதிகாரிகளே உங்ககிட்ட வழிய வந்து புதிய விஷயங்களை கத்து கொடுப்பாங்க. சில சூட்சமங்களை சொல்லி கொடுப்பாங்க. அதேபோல உங்குடைய நிதிநிலைமையே நல்ல வழுவா இருக்க போகுது. பெரிய தொகையை சேமிக்க கூடிய நேரம். குடும்ப வாழ்க்கையில அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க போகுது. உங்குடைய வாழ்க்கை துணையுடைய தரமான நேரத்தை செலவளிக்க போறீங்க. ஆரோக்கியமான உரையாடல்கள் இருக்கும். கடந்த கால பிரச்சனைகள் எல்லாத்துக்குமே ஒரு முடிவு கட்ட போறீங்க. குடும்ப வாழ்க்கை எல்லாம் பொற்காலமா இருக்க போகுது. இந்த யோகத்தால பல்வேறு விஷயங்கள்ல அதிஷ்டம் உங்களுக்கு சாதகமா வேலை செய்யும். அதேபோல நீங்க

6:11 எடுத்த வேலை இழுபரியான வேலை சட்ட சிக்கல்கள் எல்லாமே உங்களுக்கு சாதகமா முடிஞ்சு வரப்போகுது. வியாபாரிகளுக்குல்லாம் பெரிய லாபங்களை நீங்க எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில வேலையில இருக்கவங்களுக்கு பதிவு உயர்வுகள் ஊதி உயர்வுகள் நேர்மறையான செய்திகள் எல்லாத்தையும் பெற போறீங்க. குறிப்பா குடும்பம் வாழ்க்கையில மகிழ்ச்சி நல்லிணக்கம் நிறைஞ்சிருக்க போகுது. நீங்க தொட்டது எல்லாமே பொண்ணாக மாறக்கூடிய காலகட்டம். காதல் வாழ்க்கைக்குமே வந்து நம்பிக்கை உரியதாக மாறும். உங்குடைய மனைவி உடைய காதல் எல்லாமே உங்களுக்கு உறுதியான ஆதரவை கொடுப்பாங்க. மொத்தத்துல இது நம்பிக்கையோட உற்சாகத்தோட முன்னேறக்கூடிய ஒரு சிறந்த நேரமா இருக்கப்போகுது. இதுல சனி பகவான் அப்படிங்கறவர் யாருங்க? சூரிய பகவானுடைய பிள்ளை. சோ சூரிய பகவானை பொறுத்தவரைக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை கொடுக்க போறார். சனி பகவானை பொறுத்தவரைக்கும் தாமதாரகன்னு சொல்லுவோம். கர்மகாரகன்னு

6:58 சொல்லுவோம். கர்மத்தினுடைய அதிபதி. இவங்க ரெண்டு பேரும் பஞ்சம பாவத்தில அதாவது ஐந்தாம் பாவத்தில சேர்றப்போ அது நவ பஞ்சம ராஜயோகமா மாறுது. இதோட பலன் அப்படின்னு பார்த்தோம்னாக்க பிரபுத்துவம் புகழ் பொறுப்புகள் அதிகாரம் சுயசார்பு ஆன்மீக வளர்ச்சி எல்லாத்தையும் உங்களுக்கு வலிமைப்படுத்தி கொடுப்பாங்க. இப்ப பொதுவாவே ஜோதிர ரீதியா பாத்தனாக்க தனுசு மற்றும் மேஷ ராசியில உச்சம் அடையக்கூடியவர் சூரிய பகவான். சிம்மம்ங்கறது சூரிய பகவானுடைய சொந்த வீடு இதனால ஆட்சி மற்றும் தலைமை ஆட்சியில் வலிமை கிடைக்கும். சனி பகவான பொறுத்தவரைக்கும் பஞ்சம பாவத்துல கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர். இவங்க ரெண்டு பேரும் சேர்றப்போ பழைய பாவ கர்மங்கள் எல்லாம் சுத்திகரிக்கப்படுது. இதனால ராஜயோகம் உண்டு. இப்ப நம்ம சொல்றோம் இல்லையா பேச்சு வழக்குல நான் என்ன பாவம்

7:44 பண்ணனும் தெரியல. இப்படி அனுபவிச்சுட்டு இருக்கேன். என்னுடைய முன்னோர்கள் என்ன பாவம் பண்ணனும் தெரியல. நான் இப்படி அனுபவிச்சட்டு இருக்கேன். அந்த மாதிரி ஏதாவது பாவ கணக்கு இருக்கு அப்படின்னா கூட சரிங்க இந்த யோகத்தினால அதெல்லாம் மறையும். ஓகேங்களா அந்த மறைஞ்சிட்டாவே உங்களுக்கு ராஜோகம்ங்கறது அதிஷ்டகரமா வேலை செய்ய ஆரம்பிச்சிரும். சோ அந்த வகையில தாங்க இந்த நவபஞ்சம ராஜயோகம் உங்களுக்கு அதிகாரத்தை அடைய செய்றதோட உள்ளுணர்வு மற்றும் ஆழமான ஆன்மீக ஞானத்தையுமே கொடுக்கும். நாமல்லாம் சொல்லுவோம் இல்லையா என்னப்பா சாமி மாதிரி இந்த ஆளு வந்துட்டு நடக்கறதையும் சொல்லிட்டாரு இந்த சொன்னதும் நடந்துருச்சுப்பா அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா அதுபோல உள்ளுணர்வு உங்களுக்கு வேலை செய்யும். பின்னாடி நடக்க போறது முன்னாடி ஏன் இது நடந்துச்சு அது போன்ற ஆல்ரெடி வந்து சிம்மராசி அப்படிதான். தெய்வீக கணக்கு மாதிரி நிறைய விஷயங்கள கணக்கு போட்டு சொல்லிருவாங்க. இது நடக்கும் இது நடக்காது அப்படிங்கற மாதிரி. ஓகேங்களா அது இன்னும் அதிகமான உள்ளுணர்வை

8:31 வேலை செய்ய வைக்கும்னு சொல்றோம். முக்கியமா இந்த யோகம்ங்கறது சிம்ம ராசிகளுக்கு புதிய வாழ்க்கைக்கான அத்தியாயத்தை தொடங்கும். தாமதமான செயல்கள் எல்லாம் முடியும். காத்திருந்த வாய்ப்புகள் எல்லாமே கைக்கு வரும். உங்களுடைய பொறுப்பும் நிதானமும் அதிகரிக்கும். சொல்லப்போனா சிம்மராசி எல்லாருமே விஐபி இல்லைங்க. விவிஐபி எத்தனை விவேனா போட்டுருக்கோம். அந்த அளவுக்கு முக்கியஸ்தர்களாக மாறப்போறீங்க. இதோட இந்த நவபஞ்சம ராஜோகறது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உங்களுக்கு மாற்றி கொடுக்கும்? குடும்ப பந்தங்கள் எல்லாமே உறுதியா மாறும். தம்பதிகளுடைய உறவுகள்ல புரிதல் வளரும். அன்யூனியம் பெருகும். குழந்தை பாக்கியம் அதிகமாகும். குழந்தை பாக்கியம் அதிகமாகுதுனா ஒரு இருக்கவங்களுக்கே வந்து பாத்தீங்கன்னா அடுத்தடுத்த குழந்தைகள் பெருப்பாங்க. அப்படி கிடையாது. குழந்தை வரன் அப்படிங்கறது சிம்ம ராசிகளுக்கு பொதுவா ஈசியா கிடைக்கக்கூடிய ஒரு

9:16 அமைப்புன்னு சொல்றேன் வரம் கிடைக்கும்னு சொல்றேன். அதோட பிள்ளைகளுடைய கல்வி தொழில் நல்ல நிலை பெறும். மூத்தவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். இதோட உடன்பிறப்புகள் மற்றும் உறவுகளாளுடைய பலன் எப்படி இருக்குன்னா உடன்பிறப்புகள் கிட்ட புரிதல் இருக்கும். அவங்ககிட்ட ஆதரவு அதிகரிக்கும். உறவினர் வழியாக நன்மைகள் உண்டு. அவங்களாலவே உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். அதேபோல உடன்பிறப்புகளுடைய தொழில் வந்து நல்ல வளர்ச்சி பெறும். அது உங்களுக்குமே நன்மை உண்டாகும். அடுத்து கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி. பஞ்சமம் பாவத்தில சனி இருக்கறதுனால ஆழமான சிந்தனை ஆராய்ச்சி திறன் வளரும். சூரியனுடைய அமைப்புங்கிறது சொந்த ராசியிலே இருக்கிறதுனால பொது அறிவு, அரசியல், நிர்வாக அறிவு உயரங்க. உயர்கல்வி, ஆன்மீகம், வேதம், ஜோதிடம், யோகா இது போன்ற துறைகள்ல சிறப்பாக சிந்திக்க முடியும்.

10:01 இதோட தொழில் பலன்கள் பார்த்தோம்னாக்க அரசு வேலையோ, தனியார் துறையோ நிர்வாகம், காவல், சட்டம், கட்டுமானம், சொத்து தொடர்பான துறைகள்ல் பெரிய முன்னேற்றத்தை அடைவீங்க. பதவி உறவு கிடைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். நீ காத்திருந்த உன்னுடைய கனவு திட்டங்கள் எல்லாமே நிறைவேற போகுது. உழைப்புக்கு உரிய பெரிய மதிப்பு மரியாதை கிடைக்கும். இது வந்து பாத்தீங்கன்னாக்கா என்னமா நீ நாங்கல்லாம் கூலி வேலை செய்றோம் அன்றாட வேலை செய்யக்கூடிய எங்களுக்கெல்லாம் நீ பலன் சொல்லவே இல்லையே நாங்கல்லாம் பெண்கள் எனக்கு இவ்வளவு வயசு ஆகுதே நான் சொல்லக்கூடிய பலங்கள் அப்படிங்கறது இது வந்து குறிப்பிட்டு ஒரு சில துறைகளை தேர்ந்துட்டு சொல்றேன். ஆனா பொதுப்படியாவே தொழில் செய்றீங்க ஒரு வந்து கூலி வேலைக்கு போனாலயும் சரிங்க சிம்மராசி சிம்ம லக்னம் சிம்ம ராசியில இருக்கக்கூடிய இந்த மூன்று நட்சத்திரங்கள் எல்லாருக்குமே நம்ம சொல்லக்கூடிய பலன்கள் அப்படிங்கறது உங்களுடைய தகுதிக்கு ஏற்ற மாதிரி உங்களுடைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீங்க என்ன வேலை செய்றீங்களோ என்ன துறைகள்ல இருக்கீங்களோ வீட்லயே இருந்தாலும் சரி உங்களுக்கு தகுந்த மாதிரியான நன்மைகள் விளையும்.

10:48 புரியுதுங்களா இத வச்சுக்கோங்க கண்டிப்பா மதிப்பு மரியாதை கிடைக்கும். நீங்க எடுத்த காரியங்கள் சிறப்புரும். வெற்றிகள் கண்டிப்பா உண்டு மனநிம்மதி உண்டு சந்தோஷத்து குறைவில்லைங்கிறத எழுதி வச்சுக்கோங்க. அதுபோல பணவரவு நிலம் சொத்து பங்கு சந்தைகள்ல நீண்ட கால லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும் புதிய வருமான வாய்ப்புகள் திறக்கும். எங்கதான் போதோ தெரியல. சம்பாதிக்கிற பணம் எல்லாம் எப்படி செலவாகுதுன்னே தெரியலன்னு சொல்றீங்க இல்லையா இனி அந்த ஒரு நிலை இருக்காது. வீண் செலவு வரை செலவு மருத்துவ செலவு எதுவுமே வராது. நீங்க வாங்கக்கூடிய பணம் நீங்க சம்பாதிக்கக்கூடிய பணம் எல்லாமே சிறப்பா சுப செலவுகளாக மாறி ஒரு தேவைக்கேற்ப மீதி வந்துட்டு சேமிக்கப்படும். அடுத்து ஆரோக்கியத்தை பார்த்தோம்னாக்க சனி மற்றும் சூரிய பகை சேர்க்கைங்கறது ஆரோக்கிய கட்டுப்பாட்ட கொண்டு வருதுங்க. கோபப்படாதீங்க. அதிகமா கோபப்படுறத விட்டுருங்க. ரொம்ப

11:33 சிந்திக்கிறத விட்டுருங்க. எங்கயாச்சு ஒரு இடத்துல வந்து பாத்தீங்கனாக்க உங்களுக்கு குடிக்காத ஒரு வேலை நடக்குது இல்ல ஒரு சிலர் வந்து பாத்தா ரொம்ப தொள்ள பண்ற மாதிரி நடந்துக்கறாங்க அப்படின்னாக்க அந்த இடத்துல அது நமக்கு ஆரோக்கியத்தை பாதிக்குங்கறத உணர்ந்துக்கோங்க ஏன்னா ரத்த அழுத்தம் மன அழுத்தம் வரதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால வந்து இந்த ரெண்டு விஷயங்கள வந்து கவனிச்சுக்கணும் சோ இதெல்லாம் வரக்கூடாது என்ன பண்ணும் ஆரோக்கியத்தை சீர்படுத்தனும்னாக்க யோகா பண்ணுங்க தியானம் பண்ணுங்க அனுதினமும் சூரிய பகவான் நமஸ்காரம் செய்றது சிம்மத்திற்கு என்னென்னைக்குமே நன்மை கொடுக்கக்கூடிய விஷயம் அதேபோல ஆன்மீக யாத்திரைகள் போறதுக்கு ஆன்மீக அனுபவங்கள் அதிகமா கிடைக்கும் மலைப்பகுதி தீர்த்த யாத்திரை இதெல்லாம் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும். அதுபோல உங்கள சுத்தியுமே நல்ல மக்களுடைய இணைப்பு வந்து சேரும். சிம்ம ராசிகளுக்கு வீரம் தைரியம் தலைமைத்துவம் இது எல்லாமே மக்கள் கிட்ட பாராட்டலை பெற்று கொடுக்கும். சனீஸ்வரனுடைய

12:19 இணைவுங்கறது உழைப்பின் மூலம் சிம்மராசியை புகழின் உச்சத்தில கொண்டு போய் நிறுத்த போகுது. உங்களை பொறத்தவரைக்கும் பரிகாரங்க. சூரிய பகவானுக்கு ஆதித்திய இருதயத்தை பாராயணம் பண்ணுங்க. சனி பகவானுக்கு திருநல்லார் போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வாங்க. அதேபோல ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு மிகுந்த பலன் கொடுக்கும். சனிக்கிழமைகள்ல எல்லனை தீபம் ஏத்துறது. ஞாயிற்றுக்கிழமைகள்ல சூரிய பகவானுக்கு நீர் படைத்து அவருடைய அருளை பெறுவது ரொம்ப அவசியம். முக்கியமான நேரங்கள்ல பாத்தீங்கனாக்க உங்களுக்கு சூரிய உதயம் சூரிய ஓரை வந்து நல்லது கொடுக்கும். அதேபோல உங்களை பொறுத்தவரைக்கும் சனி ஓரைங்கிறது எப்பவுமே செட்டே ஆகாது. சோ இந்த நேரத்தை மட்டும் தவிர்த்துட்டு எந்த காரியங்கள வேணா செய்யுங்க. நல்லது நடக்கும். விரத நாட்கள் பாத்தீங்கனாக்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள விரதம் இருக்கிறது நல்லது. பொதுவா நம்ம எல்லாருக்கும் தெரியும். சனி பகவான் அப்படிங்கறவர் யாரு?

13:04 சூரிய பகவானுடைய புத்திரன் நமக்கு தெரியும். ஆதித்தி கச்சப்பு முனியுடைய மகன் ஆதித்தியன் அப்படின்றது நமக்கு தெரியும். சனி பகவான் வந்து கர்மம், தாழ்மை ஒழுக்கம் இதுக்கெல்லாம் அடையாளம் கொடுக்கக்கூடியவர். சூரிய பகவானை பொறுத்தவரைக்கும் அகந்தையுடைய அடையாளம். அரசன். இப்போ அப்பா புள்ள உறவா இந்த ரெண்டு பேருக்கும் வருது சூரியன் சனி ஆனாலும் சனி பகவானும் சூரிய பகவான் வந்து நற்புகிரங்கள் கிடையாது. எதிரெதிரானவங்க சூரிய பகவான் நல்லதை கொடுத்தாருனாக்க அந்த இடத்துல சனி பகவான் உங்களுக்கு சோதனை கொடுப்பார். பொதுவாவே இப்ப நம்ம இந்த கலியுகத்திலயே வச்சு பாத்துப்போம். இப்ப அப்பா அம்மா அப்படின்னுவே அப்பா மகள் உறவு சிறப்பா இருக்கும். அப்பா மகனுடைய உறவு எப்பவுமே ஒரு மாதிரி ஏட்டுக்கு போட்டியா? சண்டை சச்சரோடதான் போகும். இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பங்கள்ல சூழ்நிலை

13:50 மாறறப்போ அப்பாக்கு ஒரு கஷ்டம் இல்ல மகனுக்கு ஒரு கஷ்டம் அப்படின்னாக்க அந்த இடத்துல வந்து அந்த உறவுங்கிறது வேலை செய்யும். அதுபோலதாங்க என்னதான் இந்த இடத்துல தந்தை மகன் உறவுங்கிறது கேள்விக்குறியா இருந்தாலும் ஜோதிர ரீதியா சவாலானதா இருந்தாலும் இந்த இரண்டு கிரங்குடைய இணைவுங்கிறதே உங்களுக்கு கர்ம சுத்திகரம்னு நாங்க ஜோதிர ரீதியா சொல்லுவோம் அதாவது முன்ஜென்ம பாவங்கள் முன்னோர்கள் செய்த பாவங்கள் எல்லாமே உங்களுக்கு விலக போகுதுங்கறது அர்த்தம் முழுவதுமா வாழ்க்கையில இனி நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்குங்கறதுக்கான ஒரு அடையாளம். இதோட உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நிறங்கள் நீங்க அதிகமா இதை பயன்படுத்துனாக்க உங்களுக்கு வெற்றி புகழ் அதிகமாகும். தங்க நிறம், ஆரஞ்சு, சிவப்பு, சிவப்பு கலந்த மஞ்சள் இதெல்லாம் வந்து உடைகளாகவோ வாகனங்களாகவோ வீட்டினுடைய

14:35 அலங்கார ரீதியாகவோ பயன்படுத்திட்டீங்கனாக்க வெற்றி உண்டு புகழ் அதிகமாகும். அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய எண்கள். சூரியன் அப்படின்னாக்க முதல் கிரகம் இல்லையாஒுநான்குஒன்ப இந்த எண்கள்ல்லாம் சிம்ம ராசிகளுக்கு நன்மையை தரக்கூடிய எண்கள். அதுவே தேதிகள்னு பாத்தீங்கனாக்க 10, 19, 28 இந்த தேதிகள்ல நீங்க தொடங்கக்கூடிய காரியங்கள் வெற்றி பெறும். அதிஷ்டம் தரக்கூடிய திசை. சூரியன் அப்படின்னாவே கிழக்கு திசையுடைய அதிபதி இல்லையா கிழக்கு திசைங்கிறது அதிஷ்டம், செல்வாக்கு ஆன்மீக முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். அதேபோல முக்கியமான காரியங்களை கிழக்கு நோக்கி தொடங்கினா உங்களுக்கு வெற்றிகளை அதிகப்படுத்தும். அதேபோல ஞாயிற்றுக்கிழமைகள தினம் சூரிய பகவான் வழிபாடு செய்றது நன்மைதான் அப்படி முடியாத பட்சல ஞாயிற்றுக்கிழமையாவது வழிபாடு செய்யும். அதேபோல ஒவ்வொரு மாதமும் உங்களுக்குஒ 10 19 28 இந்த தேதிகள் சிறப்பானதுங்க. இந்த நாட்கள்ல ஏதாவது

15:22 ஒப்பந்தங்கள் போடுறீங்க திருமணத்தை உறுதி செய்றீங்க வீடு வாங்குறீங்க சொத்து வாங்குறீங்க தொழில் முதலீடு பண்றீங்க இல்ல தொழில் தொடங்குறீங்க இந்த மாதிரியான விஷயங்களை இந்த நாட்கள்ல செய்யுங்க நன்மைகள் உண்டாகும். அதேபோல அதிசம் தரக்கூடிய ஸ்தலங்கள்ு பாத்தீங்கனாக்க திரும்ப சொல்றேன் சூரிய பகவானுடைய வழிபாடு திருக்கடவூர் திருக்கரூர் சூரியநாரார் கோயில். சனி பகவானுக்கு எல்லாருக்கும் தெரிந்ததா திருநல்லாறு சனி பகவான் கோயில் தரிசனம். ஆன்மீக பயணம் போறீங்க அப்படினாக்க சப்தரிஷியுடைய தடங்கள். காசி, ராமேஸ்வரம் இது போன்ற இடங்களும் போயிட்டு வரலாம். வழிபாட்டு முறைனாக்க ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் கிழக்கு நோக்கி சூரிய பகவான் நமஸ்காரம் செய்யணும். சூரிய பகவானுக்கு நீர அர்ப்பணம் பண்ணனும். ஆதித்திய இருதயம் இந்த சோஸ்திரத்தை பாராயணம் பண்றது நன்மையை கொடுக்கும். சனிக்கிழமைகள்ல எல்லை ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்யணும். அதேபோல அதே சனிக்கிழமைகள்ல ஆஞ்சனேய பெருமானை வழிபாடு செய்யணும். சிம்ம ராசிகளுக்கு வலிமை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதோட

16:07 வாழ்க்கையில ஏதாவது முக்கியமான காரியங்களை செய்றீங்க அப்படின்னாக்க அதுக்கு முன்னாடி உங்க வீடுகள்ல தீபம் ஏத்தி வச்சுட்டு சூரிய பகவானுடைய காயத்திரி மந்திரம் சொல்லிட்டு அந்த வேலையை தொடங்கி பாருங்க எந்த ஒரு தடையோ தாமதமோ சிக்கலோ எதுவுமே வர சிறப்பா தொடங்கி சிறப்பா முடியும் நீங்க எதிர்பார்த்த விட சிறப்பான பலன்களை கொண்டு முடியும். சூரிய பகவானுடைய காயத்திரி மந்திரம்னு சொல்லிட்டு நீங்க வந்து நெட்ல போடுங்க வரும் சரிங்களா அதாவது குலதெய்வத்தை தாண்டி சிம்மராசிக்கு நான் சொல்லணும் அப்படினாக்க சூரிய பகவான் மட்டும்தான் உங்குடைய அதிபதி எந்த அளவுக்கு வலிமையா இருக்காரோ அந்த அளவுக்கு நீங்க வலிமையானவராகவும் சிறப்பான ஆட்களாகவும் மாற முடியும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்களுக்கு உங்குடைய அதிபதியே அவருடைய மகனோடு சேர்ந்து வந்து நவபஞ்ச ராஜயோகத்தை கொடுத்து உங்களை சிறப்புற வைக்க நிறைய

16:55 வழிவகைகள செஞ்சிருக்காங்க கரெக்டா பயன்படுத்துங்க எல்லா விதங்களலயுமே அதிஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். இது வந்து சாதாரண யோகம் கிடையாது நவபஞ்சம ராஜயோகம்ங்கிறது உண்மையிலேயே சிம்ம ராசிக்காரங்க ராஜாவாகதான் மாறப்போறீங்க இதுல எல்லாரும் உங்க ஜாதக கட்டத்தை எடுத்துக்கோங்க உங்க ஜாதக கட்டத்துல சனி பகவானும் சூரிய பகவானும் எங்க இருக்காங்க லக்னத்தில இருந்து கணக்கு போட்டு சொல்லுங்க சரிங்களா அது சொல்லும் பொழுது நம்ம அதற்கான அந்த இடத்திற்கான பலன்களை கமெண்ட் பாக்ஸ்ல கூட சொல்லிடலாம் புரியுதுங்களா நல்லதே நடக்கட்டும் நாளும் கோலும் உங்களுக்கு துணை வரட்டும் வாழ்த்துக்கள்

Share

YouTube Video Summaries