0:00 இவங்களுடைய வாழ்க்கையில் எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா கடனுக்காகத்தான் சொத்து வாங்குவாங்க. இவங்க பணம் சேர்த்து வச்சு சொத்து வாங்க முடியாது. கடன் வாங்கி சொத்து வாங்குவாங்க. இல்லனா வித்துட்டு கடனை அடைப்பாங்க. கடனுக்காக சொத்துவாங்க. இப்படி ஏதாவது ஒன்னு நடக்கும். இதுபோன்று மாலை போட்டு ஐயப்பனுக்கு போகிறவர்கள். பெரும்பாலும் இவர்கள் காலில் நல்லா கவனிச்சுக்கணும். கால்ல ஒரு கருப்பு கயிராவது சிவப்பு கயிராவது கட்டிக்கணும். அப்ப இவங்க வந்து ஒரு மலையில ஒரு குகையில இருக்கக்கூடிய கடவுளை வணங்கினால் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் முதலில் தொழிலில் சிரமங்களும் ஒரு தொழிலை இழந்து ஒரு பிரச்சனையை சந்தித்துதான் வாழ்க்கையில மேல வருவாங்க. பெரும்பாலும் இவங்களுக்கு பகல்லதான் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும். அப்ப திடீர்னு கார் நல்லா நல்லா இருக்கு சார்ன்னு கார்ல ஏறுவார். புருஷன்
0:47 பொண்டாட்டி ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இறங்குவாங்க. எங்கயாவது வெளியூருக்கு போவாங்க. அங்க போய் எல்லாத்தையும் பார்க்க முடியாம வந்துருவாங்க. அப்ப ஒவ்வொரு ஊரோ ஒரு டிராவலோ எங்கேயோ போயிட்டு வந்ததுக்கு அப்புறம் குடும்பத்தில நிம்மதி இருக்காது. வணக்கம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பிளே தமிழ் YouTube நேயர்களுக்கு மீண்டும் உங்களுடைய ஜெயசூரிய நாராயண சுவாமியின் காலை வணக்கம். இன்னைக்கு இந்த ராசியைப் பற்றியும் மேஷ ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏன் பொருளாதாரத்தை பெற முடியவில்லை. அவர்களுக்கு குடும்பம் அவர்களுடைய குழந்தைகள் பூர்வீகம் அவர்களுடைய ஆயுள் திடீர் அதிஷ்டம் அவர்கள் லாபம் அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள சாதகம் பாதகம் இவைகளை
1:33 பற்றிய விஷயங்களை பார்க்க போறோம். செல்வம் வரும் வழி என்ன அதை பற்றிய விஷயங்களும் இந்த வீடியோவில இடம்பெறும். பாருங்க நம்ம நிகழ்ச்சிக்குள்ளர போகலாம். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன் நிலவுலாவிய நீர்பலி வேனியன் அலையில் சோதியன் அம்பலத்தில் ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வளர்வோம். இப்ப காலபுருஷ தத்துவத்தின்படி மேஷம் முதல் வீடு செவ்வாயினுடைய வீடு மங்களகரம் அப்ப மங்களகாரகமான வீட்டில எப்பொழுதுமே மஞ்சள் இருக்க வேண்டும் குரு அங்கே திக்பலம் பெறுவார் அதனால மேஷ ராசிக்காரர்கள் வீட்டில் எப்பொழுதுமே விரலி மஞ்சள் கிழங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஒன்று சந்தனம் சந்தன கட்டை அரைத்த சந்தனம்
2:18 இருக்க வேண்டும். அந்த வீட்டில் மேஷத்தில் வாழ்பவர்கள் நீங்கள் அஸ்வினி பரணி கிருத்திகை ஒன்றாம் பாதமாக இருந்தாலும் புதன்கிழமை தோறும் சனிக்கிழமை தோறும் நீங்கள் எண்ணெய் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். உங்கள் உச்சி குளிர்ந்தால் உங்கள் வாழ்வு குளிரும். பாருங்க மேஷ ராசிக்குள்ளரையே ஒழிந்திருக்கக்கூடிய நட்சத்திரங்கள் பாருங்க. அஸ்வினி நட்சத்திரம் அதுக்கப்புறம் மேல் பரணி நட்சத்திரம் அதுக்கப்புறம் சூரியனுடைய நட்சத்திரம். கேதுவினுடைய நட்சத்திரமும் சுக்கிரனுடைய நட்சத்திரமும் சூரியனுடைய நட்சத்திரமும் இருந்துதான் இந்த மேஷ ராசியே ஆள்கிறது. அப்ப இவங்க பொறுத்தளவில இவங்க லைப் ஸ்டைல் என்ன அப்படின்னு கேட்டா எல்லாமே கலவை இவங்க ஆன்மீகமாவும்
3:05 இருப்பாங்க. தாம்பத்திய சுகத்தை விரும்புவாங்க. சுகமா இருக்கணும்னு விரும்புவாங்க. அதிகாரம் பண்ணுவாங்க. கோபம் பண்ணுவாங்க அதேபோல நிர்வாக திறமை இருக்கும் பூர்வீகத்தை விரும்புவாங்க அதுபோல தந்தைக்கு மதிப்பாவும் இருப்பாங்க நல்ல மதிப்பு மரியாதை கௌரவத்தோடையும் வாழணும்ங்கிற எண்ணம் இவங்களுக்கு இயற்கையாகவே அந்த காலபூசம் கொடுத்துவிடுதல் பாருங்க இந்த வீட்லதான் சனி நீச்சமாகிறார் பெரும்பாலும் இவங்களுக்கு குலதெய்வம் சம்பந்தமான பிரச்சனை குலதெய்வம் கோயலுக்கு போனா பிராப்ளம் குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பிரச்சனை ஒரு திருப்தி இல்லாத தன்மை இதெல்லாம் மேஷராசி காரங்களுக்கு இயற்கையாவே இருக்கு ஏன்னா சனிதான் குலதெய்வம் அப்ப இவங்களுடைய வாழ்க்கையில எடுத்துக்கிட்டீங்கன்னா ஐந்தாம் வீட்டின் அதிபதியான சிம்மம் அந்த
3:51 சிம்மத்தினுடைய அதிபதி யார் அப்படின்னா சூரிய பகவான் சூரிய பகவான் இங்க வந்து உச்சம் அடைகிறார் அதனால மேஷ ராசிக்காரர்கள் அவங்க குடும்பத்தில் குழந்தைகள் மேஷ ராசிக்காரர்கள் குழந்தைகள் பேர் புகழ் அந்தஸ்தோடு இருப்பார்கள் அவர்கள் பொறுத்தளவிலே ஆன்மீகத்தில் இருந்தாலும் சரி அரசியல் அமைப்பில் இருந்தாலும் தொழில் துறையில் இருந்தாலும் சரி சிறப்பாக இருப்பார்கள் ஆனால் மேஷ ராசிக்காரர்களுடைய குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரையிலும் அவர்களுக்கு ஒரு போராட்டம் இருக்கும். ஒரு அவர்கள் வாழ்க்கையில் ஒரு 40 வயதுகளுக்கு மேலதான் மேஷ ராசிக்காரங்களுடைய குழந்தைகளே நல்ல நிலையில இருப்பாங்க. வருவாங்க. அப்ப இதுக்கு காரணம் என்ன அப்படின்னு கேட்டா மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் தான் அதிபதி அவரே விருச்சிகம் அதாவது
4:38 மேஷத்துக்கு எட்டாவது வீடு விருச்சிக ராசி அதே எட்டாவது ரீசி அப்போ ஒன்று ராசிக்காரர்களே எட்டாம் இடத்துக்கும் ஆதிபத்தியம் பெறுவதினால மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் முதலில் தொழிலில் சிரமங்களும் ஒரு தொழிலை இழந்து ஒரு பிரச்சனையை சந்தித்து தான் வாழ்க்கையில மேல வருவாங்க பெரும்பாலும் இவங்களுக்கு பகல்லதான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கும் அதனால இவங்களுக்கு காலையிலஆு மணியிலிருந்து 11 மணி வரைக்கும் இவங்க பரபரப்பா இருப்பாங்க சரி பொதுவாக வந்து இவங்களிடத்தில் நிர்வாக திறமை மனிதாபிமான சிந்தனை எல்லாம் நிறைய இருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்தல் பெருந்தன்மையாக இருத்தல் கல்விக்கு உதவி செய்தல் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு உதவி செய்தல் தானம் செய்தல் தர்மம் செய்தல் இதெல்லாம் உண்டு அதனால இவங்க புகழுக்கு உச்சிக்கு மயங்குவாங்க
5:25 இவங்களுக்கு மேஷ ராசிக்காரங்களுக்கு அவங்க அப்பாவ ரொம்ப பிடிக்கும். ஆனா அந்த ராசிநாதனை எட்டுக்குடையவன் ஆகனால அப்பா அப்ப தந்தைக்கு ஏதாவது ஒரு சர்ஜரி ஒரு ஹெல்த் இஸ்யூஸ் இதெல்லாம் வருவதற்கு வாய்ப்புண்டு பூர்வீகத்தில் சொத்தை இழந்து அது பிரச்சனையாகி புகழுக்கு கலங்கம் வந்து ஊருவிட்ட ஊரு தேசம் தேசம் தான் வந்தால் மட்டும்தான் இவங்க சிறப்படைவாங்க இப்ப ஜாதகத்துல பணபர ஸ்தானம்னு இருக்குரண்டுஐந்து எட்டு 11 இந்த இரண்டாம் இடத்துக்குடையவனே ஏழுக்குடையவனாக ஆகிறான். இரெண்டாம் இடம் தான் பணம் வரும்லி கையிருப்பு பணம் அந்த இரண்டாம் இடம் தான் குடும்பம். அப்ப தனம் வாக்கு குடும்பம் பொருளாதாரம் சம்பாத்தியம் இதெல்லாம் ரெண்டுக்குடையவனே அவனே ஏழாம் இடத்துக்குரிய துலா ராசியாகவும் வரறார்.
6:11 அப்ப திருமணத்திற்கு மனைவி வந்ததுக்கு அப்புறம் செல்வாக்கு உள்ளவர்களாக மாறிவிடுவார்கள். இது கண்டிப்பான உண்மை. கணவன் வந்தாலும் சரி மனைவி வந்தாலும் சரி அவங்க வாழ்க்கையில கிருகிரு கிருகிருன்னு வருமானம் உயர்ந்தரும் நல்ல பெயர் புகழை அடைந்துருவார்கள். அதுக்கப்புறம் மேல் பாருங்க மனைவி பேர்ல தொழில் செய்றவங்க இல்ல மனைவி வந்ததுக்கு அப்புறம் மனைவி பேர்ல சொத்து வருதல் மனைவி பேர்ல ஏதாவது ஒரு வேலை செஞ்சிருப்பாங்க குடும்பத்தில இதெல்லாம் அங்க வந்ததுக்கு அப்புறம் பிளஸ் பாயிண்ட். அப்ப மனைவியே சிறப்பு அதை நீங்க மறந்து கூடாது மேஷ ராசிக்காரர்கள் மனைவிக்கு பொருத்தளவில் எடுத்து கொண்டால் அங்க மனைவி கையில பணம் கொடுத்தாலும் கூட வருமானமும் வரும் அதே நேரம் விரயமும் ஆகும். அப்ப
6:58 இந்த ஜாதகருக்கு பொறுத்தளவில வருமானத்திற்குரிய வகையில் பார்த்தீங்கன்னா இரண்டாம் இடம் சாப்பாடு இவங்க வேக வேகமா சாப்பிடுவாங்க புரியுதுங்களா ஏன்னா இவங்க வாழ்க்கையில முதல்ல பார்க்கிற தொழில் நீச்சம் ஏன்னா சனி நீச்சமாகிறார் மேஷத்தில அப்ப ஒரு தொழில்ல தோல்வி உண்டு அப்ப மேஷ ராசியில சனி நீச்சமாகால ஒரு முறையிலாவது தோல்வி அடைந்தவர்கள் இல்லாம இருக்க முடியாது அதேபோல 11ஆம் இடம் பாதகம் நண்பர்களால ஏமாறாத மேஷ ராசியே கிடையாது நண்பர்களை ஏமாத்திருவாங்க ன்னா லாபாதிபதியே நீச்சம் அப்ப 11க்குடையவனே வந்து இங்க நீச்சமாகிறார் அப்ப நண்பனுக்காக போய் இல்லனா வேற மொழி வேற பாசை பேசுகிறவர்கள் இவங்களுட நண்பர்களாக இருப்பாங்க பிரண்ட்ஸா இருப்பாங்க அப்ப இவங்களோட தொழில்
7:45 செஞ்சாங்கன்னா வருமானம் வெளியூர் வெளிநாடு வெளிமாநிலம் இதை சார்ந்து இவங்களுடைய நட்பு வட்டம் பரவி கிடக்கும். இதுதான் உண்மை. அப்ப இரெண்டாம் அதிபதியே இவருடைய அவருடைய நட்சத்திரம் அங்கதான் இருக்கு. அதாவது இரண்டாம் இடம் வந்து சுக்கிரன் அப்ப வந்து பரணி நட்சத்திரம் இவங்களுக்கு இருக்கு. அதனால என்ன ஆகும் குடும்பத்தின் மேல அதிக பற்று இருக்கும். ஆனா ஏழுக்குடையவருடைய நட்சத்திர ராசியில இருக்கிறனால அவங்க உள்ளூர்ல திருமணம் உறவுல திருமணம் அருகில் திருமணம் பக்கத்து ஊர்ல திருமணம் அப்படின்னு மூலமாக இல்லனா காதல் திருமணம் இப்படிங்கறது இல்ல சின்ன வயசுல பிரண்ட்ஸா இருந்து பழகி அந்த குடும்பத்தில பொண்ணு கட்டுதல் இதெல்லாம் ஏற்படும். இவங்களுக்கு பொறுத்தளவுல மோஸ்ட்லி எந்த மாதிரியான தொழில் இருப்பாங்கன்னா பத்துக்குடையவனே
8:30 தொழில்காரகன். அப்ப பத்தாம் இடத்துக்கு அதிபதி யார்? அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த இடத்துல தொழில் செவ்வாய் உச்சமாகுறார். அப்ப சூரியனோடு இருக்கிறார். பத்தாம் இடத்தில உத்தராட நட்சத்திரம் வருது. அஞ்சுக்குடையவன் நட்சத்திரமும் பத்தாம் இடத்தில உத்தராட நட்சத்திரம் ரெண்டு மூன்று நான்கு பாதம் இருக்கு. அப்ப சொந்தமாதான் பிசினஸ் பண்ணனும்னு நினைப்பாங்க. யாருிட்டயும் போய் கை கட்டி இல்லன்னா சூப்பர்வைசரா இருப்பாங்க. இல்லைன்னா மேனேஜரா இருப்பாங்க. ஆர்டர் போடுற இடத்துல தான் இருப்பாங்க. போய் இறங்கி போய் வேலை செய்ற இடத்துல இருக்க மாட்டாங்க. அதனால இவங்களுக்கு கஷ்டம். இவங்க வாழ்க்கையில் மட்டும் வளர்ச்சிங்கறது விட்டு விட்டுதான் கிடைக்கும். ஏன்னா பத்தாம் இடமும் 11ஆம் இடமும் சனியாகி மேஷத்திலயே நீச்சமாகி விடுகிறது. ஒன்னு அப்ப இவங்க சில நேரம் மூத்த சகோதர சகோதரி அவங்களுடைய பிரச்சனை அவங்களுடைய வாழ்க்கையும் சரி இருக்காது. அவங்களுடைய குடும்பத்திலயும் ஏதாவது ஒரு
9:17 ப்ராப்ளம்கள் இருந்துகிட்டே இருக்கும். இப்படி இவங்களுக்கு கம்யூனிகேஷன் ரொம்ப சிறப்பா இருக்கும் அறிவு நல்ல சிறப்பா இருக்கும். அடுத்தாப்பல எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த பணபர ஸ்தானத்திற்கு எடுத்துக்கிட்டீங்கன்னா ஐந்தாம் வீடு. அப்ப ஐந்தாம் இடம் என்பது அறிவு புத்தி மனம் பணம் சம்பாதிக்கக்கூடிய வழிமுறைகளை குறிக்கக்கூடியது. இந்த வீடியோவினுடைய நோக்கமே செல்வத்தை குவிப்பதற்கு ஏன் தடை அது எப்படி வெற்றி பெறுவது என்பதுதான் முதலில் உள்ளதை பார்ப்போம் பிறகுதான் நம்ம பரிகாரம் சொல்ல போறோம். அப்ப இவங்க ஐந்தாம் வீட சித்தர்கள் வழிபாடு சிம்மம். அப்ப இவங்க வந்து ஒரு மலையில ஒரு குகையில இருக்கக்கூடிய கடவுளை வணங்கினால் கிரிவளம் சுத்தினால் இவங்களுக்கு செல்வம் வரும். பூர்வீகத்தை ரொம்ப பிடிக்கும். அப்ப பாட்டி ஊரு தாத்தா ஊரு அந்த மாதிரி ஊர்ல இருக்கக்கூடிய தெய்வங்களை போய் வணங்குனாங்கன்னா இவங்களுக்கு செல்வம்
10:02 வரும். நரசிம்மர் காளி போன்ற தெய்வங்களையும் வணங்கினால் நன்மை உண்டாகும். மதுரை மீனாட்சி இவங்களுக்கு பெருந்துணையாக அமைந்துவிடுவாள். அதேபோல இவங்களுடைய இவங்க வீடுகள் எல்லாம் பூர்வீகல்லாம் குனிஞ்சுதான் போற மாதிரி இருக்கும். அந்த மாதிரி இருக்கும். அதனால அதிஷ்டம் புகழ் பெருமை கௌரவம் இதெல்லாம் பூர்வீகத்துல இவங்க முன்னோர்கள் இருப்பாங்க. அவங்க முன்னோர்களை அடைஞ்சனால இவங்களுக்கும் அந்த வாய்ப்புகள் எல்லாம் கண்டிப்பா கிடைக்கும். அப்ப யாராவது வீட்டுக்கு வந்தாங்கன்னா நல்ல உபசரிப்பாங்க. நல்ல உணவு கொடுப்பாங்க. இதெல்லாம் அவங்களோட இயற்கை. அப்ப சூரியன் உச்சமாகிற வீடு மேசமா இருப்பதுனால குழந்தைகளுக்கு கவனமாக பார்த்து கொள்ளணும். குழந்தைகளை திட்டக்கூடாது. அப்ப குழந்தைகள் இது ஒன்னு. அப்ப அவங்க வாழ்க்கையில கிடுகிடுன்னு உயிருவாங்க மேஷ
10:47 ராசிக்காரங்க அதே நேரத்துல பாதாளத்தில கீழ விழுந்துருவாங்க அதனால இப்படி அவங்களுக்கு வாழ்க்கையில எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா வெற்றி அதிஷ்டம் ஏன்னா கேது என்பது தடைகளுக்கு பின்னாலதான் வெற்றி அதனால அஸ்வினி நட்சத்திரம் தடையை கொடுக்கும். இதெல்லாம் வாழ்க்கையில 100% நடக்கும். அதனால இவர்கள் அருகில் இருக்கக்கூடிய விநாயகரை வணங்கிட்டு டெய்லி பணங்கினா அந்த முதலில் விநாயகரை வணங்கினால் அடுத்த ஆப்புல குடும்ப சுகம் கிடைக்கும். அதுக்கப்புறம் உத்தியோகம் கிடைக்கும் மேஷ ராசிக்காரர்களுடைய அடிப்படை உண்மையே அது செவ்வாயினுடைய வீடு அவர்கள் அஸ்வினி நட்சத்திரம் விநாயகர் சித்தர்கள் வழிபாடு இதுபோன்று மாலை போட்டு ஐயப்பனுக்கு போகிறவர்கள் பெரும்பாலும் இவர்கள் காலில் நல்லா கவனிச்சுக்கணும் கால்ல ஒரு கருப்பு கயிராது சிவப்பு
11:34 கயிராதுவது கட்டிக்கணும் இது மாதிரி கட்டிக்கொள்ளும் பொழுது அவங்களுக்கு நன்மை உண்டாகும். அதேபோல இவங்களுக்கு ஏழாம் இடம் என்பது அதாவது இரண்டுஐந்து எட்டு ஐந்தாம் இடத்தை நாம் பார்த்துவிட்டோம் அடுத்து எட்டாம் இடத்தை பார்க்க போறோம். எட்டாம் இடம் என்பது பணபர ஸ்தானம். அப்ப மேஷ ராசி அதிபதியாக அவரே வந்து அங்கே இருக்கிறார் அப்ப விருச்சிகம். அந்த விருச்சிக ராசிக்குள்ளர பார்த்தீங்கன்னா ஆறாம் வீட்டினுடைய நட்சத்திரம் கேட்டே இருக்கு. எட்டாம் வீட்டின் நட்சத்திரமாக இருக்கக்கூடிய ஆறு எட்டு தொடர்பு வந்தது. ஆறாம் வீட்டின் அதிபதி நட்சத்திரம் எட்டுல இருக்கார். அது மட்டுமில்ல அந்த வீட்டில பாத்தீங்கன்னா சனியினுடைய நட்சத்திரம் அனுசமம் இருக்கு. அப்ப இவங்களுக்கு பொருத்தளவில இவங்க திடீர்னு விஆர்எஸ் வாங்குறது உணர்ச்சி வசப்படுறது வேலையை தூக்கி போட்டு
12:20 வருது ஆறு எட்டு என்பது ஒரு 200% ஒரு வழி வேதனையை கொடுக்காம போகாது. அப்ப ஆறுக்குடைய நட்சத்திரம் எந்த வழக்கு எந்த கடன் எந்த நோயா இருந்தாலும் இவங்க ஜெயிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. அதனால அது விபரீத ராஜ யோகத்தையும் கண்டிப்பா இவர்கள் பெறுவார்கள். ஒரு ஒரு ஒரு அவமானம் வந்துருச்சு நஷ்டமாயிட்டேன். ஒரு பிரச்சனை ஆயிடுச்சு எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமேல் ஆனா இன்னைக்கு நான் நல்லா இருக்கேன் அப்படின்னு சொல்றவங்க எல்லாரும் மேஷ ராசிக்காரங்க அப்பாவுக்கு ஒரு சர்ஜரி உண்டு அப்ப பணத்தை இழந்தவங்க இப்படி எல்லா துன்பங்களும் இவங்களுக்கு உண்டு. அதேபோல இவங்களுடைய வாழ்க்கையில எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா கடனுக்காகத்தான் சொத்து வாங்குவாங்க. இவங்க பணம் சேர்த்து வச்சு சொத்து வாங்க முடியாது. கடன் வாங்கி சொத்து வாங்குவாங்க. இல்லன்னா வித்துட்டு கடனை
13:07 அடைப்பாங்க. கடனுக்காக சுத்துவாங்க. இப்படி ஏதாவது ஒன்னு நடக்கும். ஏன்னா ஒன்பது குடையவனை 12 குடையவனாகவும் ஆவதினால அந்த மாதிரி இவங்களுக்கு வாழ்க்கையில உண்டு. அதேபோல லாபம் இவங்களுக்கு எடுத்துக்கிட்டீங்கன்னா 11ஆம் இடம் லாபஸ்தானம். இந்த பணம் வரக்கூடிய வழிகள் இதுதான். ஒரு ராசிக்குரண்டு அஞ்சு எட்டு 11 இதுதான் பணபர ஸ்தானம். அப்ப பனபர ஸ்தானத்தில் எடுத்துக்கொண்டால் 11ஆம் இடம் என்பது லாபமாக இருந்தாலும் அதுவே பாதகமாக இருக்கிறது. அப்ப ஒரு சுகத்தை கொடுத்தா ஒரு பாதகம் வரும். அவ்வளவுக்கு பாதகம் இருக்கும். அப்ப சந்தோஷத்தை அனுபவிச்சா ஒரு பாதகம் வரும். அப்ப திடீர்னு கார் நல்லா நல்லா இருக்கு சார்ன்னு கார்ல ஏறுவார். புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரு சண்டை போட்டுக்கிட்டே இறங்குவாங்க. எங்கயாவது வெளியூருக்கு போவாங்க. அங்க போய் எல்லாத்தையும் பார்க்க முடியாம வந்துருவாங்க. அப்ப ஒவ்வொரு ஊரோ ஒரு
13:54 டிராவலோ எங்கேயோ போயிட்டு வந்ததுக்கு அப்புறம் குடும்பத்துல நிம்மதி இருக்காது. அதனால இவங்களுக்கு புகழுக்கு மயங்காம இருக்கிற வாழ்க்கை வாழ்ந்தால் இவர்கள் வாழ்க்கையில சிறப்பா இருக்கும். இப்ப வந்து மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்துக்கங்க குறிப்பா அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் பரணி நட்சத்திரத்தில ஒரு நல்ல சந்தோஷம் உண்டு நல்ல சம்பத்து கிடைக்கும். நல்ல அனுகூலம் உண்டாகும். அப்ப சுக்கர ஓரை சந்திர ஓரை இவங்களுக்கு வெற்றியை கொடுக்கும். அதேபோல அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அஸ்தம் நட்சத்திரமும் நல்ல நன்மையை தரும் அதிஷ்டத்தை தரும். அந்த நாள்ல நீங்க நல்ல பண்பாடுகள் விஜைகளை செயல்களை செய்யலாம். பூராட நட்சத்திரம் நன்மை தரும் சதயமும் ரொம்ப வெற்றியை உங்களுக்கு கொடுக்கும். அதேபோல பரணி நட்சத்திரக்காரர்கள் மேஷத்தில் இருக்கிற பரணி நட்சத்திரம். அவங்களுக்கு கிருத்திகை
14:41 நட்சத்திரம் தான் தன வருமானத்தை கொடுக்கும். அன்னைக்கு நல்ல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யலாம் கோவில்களை விலகேத்தலாம். அல்லது இனிமையாக பேசலாம். அப்ப சந்தோஷத்தையும் சம்பத்தையும் அனுகூலத்தையும் கொடுக்கும் பரணி நட்சத்திரக்காரர்கள். அதேபோல மிருகசீரிச நட்சத்திரமும் நல்ல சேபமாவும் சௌபாக்கியமாவும் இருக்கும். புனர்பூசமும் நன்மை தெய்வ அனுகூலத்தை கொடுக்கும் பூர நட்சத்திரமும் காரிய வெற்றியை கொடுக்கும் சித்திரை நட்சத்திரம் நல்ல நன்மையும் ஆயுளுக்கு சிறப்பையும் கொடுக்கும். விசாகம் எடுத்து கொண்டீங்கன்னா நல்ல திருப்தி நல்ல தியாகம் வெற்றி நல்ல இந்த மாதிரி எல்லாம் உண்டாகும். அதேபோல கேட்டை நட்சத்திரமும் நல்ல சாமானியமான நட்சத்திரம் நன்மைகளை தரும். உத்திராடமும் உங்களுக்கு நல்ல சுபிட்சத்தை கொடுக்கும். பூரட்டாது எதிர்பாராத நன்மைகளை எல்லாம் தரும் உங்களுக்கு ரொம்ப சாதகமானது. இப்ப பரணி நட்சத்திரக்காரர்கள் சூரிய ஓரை
15:28 ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஓரை வெள்ளிக்கிழமை செவ்வா ஓரை வெள்ளிக்கிழமை சூரிய ஓரை இந்த மாதிரி ஓரைகளிலே மங்களகரமான காரியங்களை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக வெற்றி உண்டாகும். அடுத்து கிருத்திக நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இருக்கு. கிருத்திக நட்சத்திரக்காரர்கள் ரோகிணி நட்சத்திரத்தாண்டு உங்களுக்கு சந்தோஷமும் நல்ல சம்பத்தும் அனுகூலமும் கிடைக்கும். அதுபோல திருவாதிரையும் உங்களுக்கு சேமமும் நல்ல சௌக்கியமான பலன்களும் தரும். பூசம் நல்ல தெய்வ அனுகூலத்தை தரும். உத்திர நட்சத்திரத்தை அன்னைக்கு பாத்தீங்கன்னா எந்த செயல் செய்தாலும் காரிய வெற்றியை கொடுக்கும். சுவாதி நட்சத்திரத்த அன்னைக்கும் உங்களுக்கு நன்மையும் அதிஷ்டமும் உண்டாகும். அனுஷ நட்சத்திரம் திருப்தி தியாகம் வெற்றியை கொடுக்கும். மூலமும் உங்களுக்கு நன்மையை தரும். திருவோண நட்சத்திரம் உங்களுக்கு சுபிட்சத்தை கொடுக்கும். உத்திரட்டாதி நட்சத்திரம் எதிர்பாராத நன்மையை தரும்.
16:15 அஸ்வினி உங்களுக்கு சுபிட்சத்தை தரும். இப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் வரும் வழி என்ன? அதில் உள்ள தடை என்ன? அதிலுள்ள பிரச்சனைகள் என்ன? அதை தீர்ப்பதற்கு பின்னாளில் இந்த நட்சத்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்தி வெற்றி பெறலாம். குறிப்பாக நீங்கள் செவ்வாய் என்றால் கோவில்களுக்கு போய் வரலாம். மேஷ ராசிக்காரர்கள் முருகன் உவந்த தெய்வம் அதேபோல உங்களுக்கு நான் இடையில இடையிலே சில தெய்வங்களையும் வழிமுறைகளை சொல்லி இருக்கிறேன். இந்த வீடியோ ஒன்றுக்கு இரண்டு முறை பாருங்கள். வாழ்வில் அழியாத பொக்கிஷம். இது மேஷ ராசிக்காரர்களுக்கு இதெல்லாம் இருக்கும். மீண்டும் ஒரு அடுத்த தலைப்பில் உங்களை சந்திக்கிறேன். நன்றி, வணக்கம். திருச்சிற்றம்பலம்.