0:00 நாளும் கோலும் என்ன சையம் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுட ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்ற முருகபெருமான் குருவழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரிசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி பிளே தமிழ்ல அனைவருமே எதிர்பார்க்கக்கூடிய பெயற்சி எல்லாருமே இந்த கிரகத்தை கவண்டா கை எடுத்து கும்பிடனுங்க குருபகவானுடைய அதிசார உச்சம் மான கிரக பெயற்சி மறந்துடக்கூடாது குருபகவான் அதிசாரத்தில் உச்சமாகிறார் கரெக்டா 48 நாட்கள் அவர் உச்சமாவார் கணக்கு பண்ணி பார்த்தா 50 நாள் வரும் இந்த குரு உங்களுடைய பிறப்பு ஜாத எப்படிப்பட்ட யோகத்தில இருக்கிறார் குரு
0:46 பார்த்தால் கோடி நன்மை கோடிகளை அல்லனுமா வேணாமா இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணக்கூடாது ஏன்னா இது மிகப்பெரிய பயனுள்ள தகவலான வீடியோ ிளே தமிழ்ல நம்ம தொடர்ந்து ஆன்மீக தகவல் நிறைய கொடுக்குறோம் இந்த பெயற்சி வரக்கூடிய அக்டோபர் மாசம் 18ஆம் தேதி பெயற்சியாகி டிசம்பர் மாசம் ஆறாம் தேதி வரை இந்த குரு உச்சத்தில உட்காந்துருக்காருங்க இந்த உச்சம் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் இடையில வக்கரமா இருந்தாலும் உச்சமான நேரம் உச்சத்தை மட்டும்தான் கொடுக்கும் இங்க எந்த ஒரு விஷயமும் கெட்ட விஷயம் வராது நகை பணம் பொன் பொருள் படிப்பு கல்வி வழக்கறிகள் நீதி நேர்மை எல்லாமே குருதாங்க உங்க ஜாதகத்தில குரு பகவான்தான் பணத்த காரகர் நல்லா பாத்துக்கணும் உங்குடைய பெரும்
1:32 கொண்ட பணத்துக்கு குரு அது மட்டும் இல்லங்க நம்முடைய வாழ்க்கையில் குழந்தைக்கு காரகர் குரு கல்விக்கு காரகர் குரு நீதிக்கு காரகர் குரு நேர்மைக்கு காரகர் குரு ஒரு மனிதனுடைய வாழ்க்கையில இங்க உங்க ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரே கிரகம் குரு கெட்ட இடத்தில் இருந்தாலும் நல்ல விஷயத்தை செய்யக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் மட்டும்தாங்க அவருக்குதான் ஒரு பழமொழி சொல்லுவாங்க குரு பார்த்தால் கோடி நன்மை நம்முடைய ஜாதகத்தில அவர் எங்கெல்லாம் பார்க்கிறாரோ அவருடைய பார்வைக்கு பயங்கரமா பலனை கொடுத்துருவார். அவர் பார்வைக்கு தான் ஸ்பெஷலே அப்படிப்பட்ட குரு 12 ராசிக்கும் உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தில போறார் ஏன்னா அவர் சுயசாரம் வாங்கி உச்சமாகறார் நீங்க பார்த்துக்கணும். ஏன்னா இது முழுக்க
2:19 முழுக்க புனர்பூச நட்சத்திரம் மூணாம் பாதத்தில இருந்து நாலாம் பாதத்துல கடக ராசி பெயிற்சியாகி அவர் சனி பகவானை பார்க்கிறார். யாரெல்லாம் சனி பகவானுடைய பாதிப்பு இருக்கோ அந்த குருவாலால் இந்த 50 நாள் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்க மாட்டார். மிகப்பெரிய ஒரு வெற்றியை பார்க்கக்கூடிய பெயிற்சியாக இந்த குரு அதிசார பெயற்சி பயங்கரமா இருக்கும். கடைசி மட்டும் வீடியோ பாருங்க. நம்ம ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன் நம்ம கொடுக்கறோங்க. வீடியோ மிஸ் பண்ணாதீங்க. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த சிம்ம ராசி அன்பர்களே பொதுவாக சிம்மராசி காலபுரஷனுடைய ஐந்தாவது ராசிதாங்க இந்த சிம்மராசி. எப்போதுமே சரி ஒரு தைரியமான குணம் சிம்ம ராசிிட்ட பயங்கரமா இருக்கும். இவங்கள மாதிரி யாரும் தைரியமா யோசிக்க முடியாது.
3:06 சிம்மத்தை பொறுத்தவரை தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை ஒழுக்கமான குணம் எல்லாமே பாருங்க சிம்மத்து கிட்ட சூப்பரா இருக்கும். ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டாங்கன்னா சிம்மராசிகர பின்வாங்க மாட்டாங்க சிம்மத்துடைய குணம் எப்படி ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டாங்கன்னா பின்வாங்க மாட்டாங்க ஒரு ஒழுக்கமான குணம் இருக்கும் பாருங்க சிம்மத்து கிட்ட பொய் சொல்ல மாட்டாங்க ஏமாத்த மாட்டாங்க யாரையும் ஏமாத்தி புழைக்கணும்னு அவசியம் சிம்மத்துக்கு கிடையாது. தன்னம்பிக்கையான குணம் இருக்கும் இதான் புடிச்ச விஷயமே இவங்கிட்ட நான் புடிச்சதே தன்னம்பிக்கைதான். எது வந்தாலும் பாத்துக்கலாம் தன்னம்பிக்கை இருக்கும் பாருங்க. அப்படிப்பட்ட சிம்மராசின் என்ப வரக்கூடிய இந்த குரு பகவானுடைய அதிசார உச்சமான கிரக பெயற்சி எப்படி அதிசாரமான உச்சமான கிரக பெயற்சி
3:54 உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் டிசம்பர் மாசம் ஆறாம் தேதி வரை இவருடைய ருத்ர தாண்டவம் உங்குடைய விதி ஜாதகத்தில் எடுத்து பாருங்க எப்போதுமே சூரியனும் குருவும் நட்பு கிரகம் மட்டும்தான் பகை கிரகம் கிடையாது ஜாதகத்தில யாரெல்லாம் குரு இப்ப நல்லா இருக்காரோ நீங்க வாழ்க்கையில எல்லாமே ஜெயிக்க போறீங்க அஷ்டம சனியாவது எந்த சனியாவது எல்லாத்தையும் அடிச்சு தும்சம் பண்ண போறீங்க ஜாதகத்தில தசாபுத்தி நல்லா இருக்கணும் சனி பகவானும் ஏன்னா சனி பகவான குருபகவான் பார்ப்பதால் இந்த குரு அதிசார உச்சமான பெயற்சி உங்க வாழ்க்கையை மாத்துங்க எதக்கும் பயப்படாதீங்க இறைவன் உங்கள் பக்கம் யாருமே இந்த கர்மா இல்லாம இந்த
4:40 கலியுகத்தில பிறக்க முடிய ராஜா எல்லாத்துக்குமே ஒரு கர்மா இருக்கும் அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும்தான் நம்முடைய முன்னோர்கள் முனிவர்கள் சித்தர்கள் மகான்கள் நிறைய பரிகாரத்தை கொடுத்தாங்க இறைவன் உங்க பக்கம் இருக்கிறார் இறங்கி அடிங்க எது வந்தாலும் இந்த காலகட்டம் டிசம்பர் மாசம் ஆறாம் தேதி ஜாதத்தை பாரு தசாபதிய பாத்து தூக்கி வைங்க பலம் மாறாது ஏன்னா சிம்ம ராசியை பொறத்தவரை குருனா என்ன தங்கம் பொண்ணு பொருள் நகை பணம் ஒரு ஒரு பொறுமையான குணம் எல்லாமே குருதாங்க ஆசிரிய வேலை பா்கணுமா நீதிபதியா இருக்கணுமா குழந்தை வேணுமா திருமணம் வேணுமா எல்லாமே குரு இருந்தாதான் முடியும் இல்லன்னா ஒண்ணுமே பண்ண முடியாது. உங்க ராசிக்கு எத்தனாம் வீட்ட தெரியுமா அவரு அஞ்சாம் வீட்டு அதிபதி நல்லா தெரிஞ்சுக்கங்க அஞ்சாம் இடத்துல என்ன இருக்கு தெரியுமா? உங்குடைய ஆசை ஐந்தாம் இடத்துலதான் இருக்குது. உங்களுடைய பூர்வ சொத்து அஞ்சாம் இடத்துலதான் இருக்குது. உங்களுடைய குழந்தைகள் எல்லாமே அஞ்சாம் இடத்துலதான் இருக்குது. சுப காரியம் நடக்கறதே அஞ்சாம் இடத்ததான் இருக்குது.
5:26 நீங்க எப்படிப்பட்டவன்னு உங்களுடைய மனசு உங்க மனசுக்குள்ள என்ன இருக்குன்னு வெளியில காட்டுறது அஞ்சாம் இடத்துல தான் இருக்குது. நல்லா தெரிஞ்சுக்கணும். அஞ்சாம் இடம்ல ஒரு மனிதனுக்கு ஒரு கிரகம் இருந்துட்டா உங்க வம்சாவலி பெரிய ஆளா இருந்திருப்பாங்கன்னு அர்த்தம். எப்படி குலதெய்வ அருள் கிடை அஞ்சாம் இடம் தாங்க வேணும் நம்ம ஆசர கிடை அஞ் இடம்தான் வேணும் நல்லா தெரிஞ்சுக்கணும் உங்குடைய குழந்தைகள் மனைவி எல்லாமே காதல் எண்ணங்கள் எல்லாமே அஞ்சாம் இடம்தான் அப்படிப்பட்ட அதிபதிதான் குருவுங்க உங்க ராசி அடுத்து பாருங்க உங்களுக்கு எத்தனாவது வீட்ட எட்டாம் வீட்டபதிங்க ரகசியம் வெளிநாடு வெளியூர் மருத்துவ செலவு இருக்குமா இருக்காதா இவர் எப்படிப்பட்ட கண்டத்தை பார்ப்பாரு இவருக்கு ஆயுல் எப்படி இருக்கும் எல்லாமே இந்த எட்டாம் இடம்தான். நீங்க எட்டாம் இடத்தை கெட்டத மட்டும் சிந்திக்காதீங்க அது நிறைய நல்ல விஷயம் இருக்கு திடீர் தின்னு பணம் அடிக்கணும் எட்டாம் இடம்தான் அப்ப ஜாதகத்துல குரு எப்படி இருக்கார இப்ப
6:12 எடுத்து வச்சு பாருங்க சரியாந்தர நேரம் ஏன்னா குரு வந்து சனியுடைய நட்சத்திரத்துல போனாதான் உங்களுக்கு பிரச்சனை அவர் போறதே சுயசாரம் புனர்பூச நட்சத்திரத்த நாலாம் பாத்ததான் போறாரு எல்லாரும் உங்கள பயமுறுத்தி விடுறவங்க அப்படின்னு சொல்லிவிட்டுவாங்க 12 குரு போறாரு அப்படி இப்படின்னு உங்கள பயமுறுத்துவாங்க நீங்க எதுக்கு பயப்படாதீங்க குரு உங்களுக்கு நல்லத மட்டும்தான் செய்வார் கெட்ட இடத்திலும் நல்ல செய்த ஒரே கிரகம் குரு பகவான் சொல்லுவாங்க குரு பார்த்தால் கோடி நன்மை ராஜா இப்ப தேடி வரும் சிமது சிமத்தை பொறுத்தவரை கடன் பிரச்சனை பகை பிரச்சனை எதிர் பிரச்சனை சனி பகவான் கெட்டு போய் இருந்தால் இங்க கேட்டு பாருங்க வேலையை விட்டது எத்தனை பேர் மட்டும் கேட்டு பாருங்க நான் சொல்றது இந்த மார்ச் மாசம்ந்து வேலை தொழில் உத்தியோகம் கடன் பகை எதிரி நண்பர்கள் பழக்க வழக்கம் தடையை சந்திச்சது யார்ந்தது சிம்மன்தாங்க
6:58 நல்ல எதிரி நண்பன் முதுல குத்திட்டான் அப்படி சொல்லுவாங்க பாருங்க வண்டி வாகன செலவு நிறைய நிறைய அலைச்சல் இருக்கு நிறைய மன உளைச்சலுக்குள்ள நான் இருக்கிறேன் எனக்கு மன உளச்சல் மன டிப்ரஷன் போயிட்டேன் மருத்துவ செலவு நிறைய பண்ணிட்டேன் எனக்கு நிறைய தடை இருக்குது குழந்தைகளுக்கு செலவு பண்ணிட்டேன் அப்பாவுடைய சொத்து அம்மா சொத்து வில்லங்க இருக்கு தாய்மாம உறவுல பிரச்சனை இருக்குது எனக்கு கடன் அதிகமா இருக்கு எனக்கு பகை அதிகமா இருக்கு எதிரி இருக்கு வம்பு வழக்கு இருக்கு கேட்டு பாருங்க இல்லைன்னா என்னன்னு கேளுங்க ஏன்னா அதிக தடையில பார்த்தாங்க தொழில் உத்தியோகம் சரியாமல்ல சில பேருக்கு சனிபான் கெட்டு போயிருந்தால் இந்த தடை எல்லாம் இருந்திருக்கும் ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது பிளை தமிழ இந்த சிம்மம்தான். இப்ப எல்லாமே டோட்டலா மாறுது குரு சனி பகவனை பார்கறார் யாருக்கு சிம்மத்துக்கு குரு நல்லா இருக்காரோ அவங்க ஒரு பெரிய
7:43 லெவலுக்கு வரப்போறாங்க. முதல் பலன் என்ன சொல்லுவேன் தெரியுமா? குழந்தை பாக்கியம் கிடைக்காதுல்லாம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஃர்ஸ்ட் முதல் பலனே குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் அனுகூலமா வரக்கூடிய நேரம்தான் இந்த நேரம். நிறைய பேருக்கு இடம் சார்ந்த பிரச்சனை பூமி சார்ந்த பிரச்சனை வழக்கு இருந்தால் அந்த இட பிரச்சனை சரியாகும். எப்படி அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்து தாந்தடைய சொத்து ஏதோ ஒரு சொத்துல எனக்கு வில்லங்காய் பிரச்சனை இருக்குங்க அந்த பிரச்சனை சரியாகுமா சரியாகாதா சரியாக போகுது பாத்துக்கங்க இடத்துல வீடோ வண்டியோ பூமி ஏதோ ஒரு பூமி பூஜை இப்ப போடுவீங்க இத போடலாம் என்ன கேளுங்க இந்த டிசம்பர் மாசம் ஆறாம் தேதிக்குள்ள நீங்க வீட்டுல பூமி பூஜை போட போறீங்க இடத்துல பூமில ஒரு பூமி வாங்கி இடம் வாங்கி வீடு கட்ட போறீங்க இடம் பூமி வாங்க போறீங்க இதுக்கெல்லாம்
8:29 இந்த குருபாக டிசம்பர் மாசம் ஆறாம் தேதிக்குள்ள ஜால நல்ல தசாபதி இருந்தா கண்டிப்பா கொடுத்துட்டு போயட்டே இருப்பார் குழந்தை பாக்கியம்தான் குழந்தை பாக்கியத்தை கொடுப்பாரு பூர்வீசத்துல தடைகள் நீங்கும் அதே மாதிரி பாருங்க வெளிநாட்டு போகும் வெளிய போகும் வெளிநாட்டுல எத்தனை பேருக்கு வீட்ல வேலை ஊத்தல விசா பிரச்சனை இருக்கா விசாக பிரச்சனை இருந்தா அனைவருக்குமே விசா பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் இப்ப வெளிநாட்டுல வெளிய வேலைய கொடுப்பார் பாருங்க சூப்பரான வேலையா நீங்க எதிரயே பார்த்துருக்க மாட்டீங்க நல்ல வேலை அனுகூலமான வேலை வரும் இப்ப இங்க வேலை பா்கறான் பாருங்க அவங்களுக்கும் வேலை உத்தியோகத்தை நல்லா அமைச்சு கொடுப்பாரு ஏன் எத வச்சு சொல்றீங்க நீங்க வேலை அமையும் என்ன காரணம் ரீசன் சொல்லுங்க அப்படின்னு கேப்பீங்க ஆறாம் இடத்த ஏழாம் பார்வை பாக்குறாருங்க அதனாலதாங்க வேலை கிடைக்கும்ங்கிற வார்த்தைய சொல்றோம். கடன் இருக்காது பகை இருக்காது உடம்பு ஆர ஹெல்த் சூப்பரா இருக்கும். எல்லாமே உங்களுக்கு பிரச்சனை முடியுதுங்க. ஆசைப்பட்டதுல பேங்க்ல லோன் கிடைக்கும் பாருங்க. இங்க தனியார் பேங்க்ல கட கவர்மெண்ட் பேங்க்
9:15 இப்ப குரு நல்லா இருந்தா அந்த லோன் சாங்கஷன் ஆகும் இப்ப அதே மாதிரி திருமண வாழ்க்கை தடைகள் நீங்கும் புதுசா தொழில் பண்றவங்க சனி பகவான் மட்டும் நல்லா இருக்கான்னு பாத்து தொழில் ஆரம்பிச்சு பாருங்க. தொழில் நஷ்டம் வரவே வராது. ஏன்னா தொழில்கார சனி பவனை குரு பார்க்கிறாரு இதான் ஒரே விஷயம்தான் ஒரே பாயிண்ட் ஒரே பாயிண்ட் சனி பகவன குரு பார்கலாம் தொழில் நஷ்டம் வராது நல்ல ஒரு மாற்றம் வரும். இப்ப எடுங்க லாட்டரி யோகத்தை ஜாதத்தை பாத்து தசாபதி பாத்து லாரி யோ யோகத்தை எடுத்து பாருங்க அடிக்கலனா என்னன்னு கேளுங்க சிம்மத்தை பொறுத்தவரை அரசாங்க எக்ஸாம் எழுதக்கூடிய மாணவ மாணவி அனைவருமே அரசாங்க வேலை எழுதிக்கிட்டே இருங்க ரிசல்ட் சரியான ரிசல்ட் பாருங்க என்ன காரணம் தெரியுமா சந்திரனுடைய வீட்ல குரு எப்படி பாந்த டிசம்பர் ஆறாம் தேதிக்குள்ள சூரியனை எப்படியாச்சு குரு பார்த்து புடுவாரு என்ன எப்படி சூரியன் போன குரு பார்த்து புடுவார் அப்ப நிறைய பேருக்கு அரசாங்க
10:00 வேலை குடும்பத்துல அரசியல் சார்ந்த விஷயம் அரசாங்க வேலை எல்லாமே சூப்பரா இருக்கும் பாருங்க படிப்புகளில பெரிய பெரிய லெவலுக்கு வரது நீங்களா இருப்பீங்க மெயினா மருத்துவ துறை நல்லா இருக்குங்க எலக்ட்ரிக்கல் நல்லா இருக்குங்க வண்டி வாகனம் வச்சு பிசினஸ் பண்றாங்க அதெல்லாம் சூப்பரா இருக்குங்க தொழில் உத்தியோகம் நல்லா இருக்குங்க ஷேர் மார்க்கெட் நல்லா இருக்குங்க கமிஷன் வியாபாரம் நல்லா இருக்குங்க இது எந்த துறை எல்லாமே பட்டைய கலவு வரை நீங்க எதுக்குமே பயப்படக்கூடாது நீங்க பயத்தை மட்டும் விட்டுருங்க நம்மளால ஜெயிக்க முடியும் அந்த நம்பிக்கை மட்டும் வைங்க கண்டிப்பா அந்த அஷ்டம சனிய நீங்க எதிர்கொண்டு ஜெயிச்சிடலாம் மிகப்பெரிய ஒரு வெற்றி உங்க பக்கம் தேடி வருது பெண்களுக்கு பாருங்க சூப்பரான வெற்றிய பாப்பீங்க இப்ப நட்சத்திர பலன் முதல் நட்சத்திர என்னங்க வரும் மகனத்தர பாத்த எதுவுமே தன்னம்பிக்கையான குணம் இருக்கும் பாருங்க உங்களுக்கு எதுவுமே சொல்லி கொடுக்க வேண்டாமே பார்த்தஉடனே செய்வீங்களா எல்லா வேலையும் உங்கிட இருக்கும் அந்த அறிவு ஞானம் பயங்கரமா இருக்கும். தனிமையை விரும்புவீங்க
10:45 தன்மானத்தை பாப்பீங்க உங்கள மாதிரி யாரும் ஒரு டேலண்டான உங்கள அதிகமா இருக்காது குடும்பம் குடும்பம்ஃபேமிலி பயங்கரமா சிந்திப்பீங்க நீங்க ஒரு லட்சத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருப்பீங்க ஓடிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரே நட்சத்திரம் மக நட்சத்திரம் மட்டும்தாங்க இப்ப பாருங்க சூப்பரான யோகம் வருது குடும்பத்துல இன்கம் வருமானம் வேலை தொழில் உத்தியோகம் எல்லாமே சூப்பரா இருக்கும் எதிர்பார்த்ததவிட உங்க பக்கம் வெற்றிகள் தேடி வரும் மகரச்சில பல வீடு வாங்குறதோ இடம் வாங்குறதோ வண்டி வாங்குறதோ வாகனம் வாங்குறதோ வெளிநாடு போறதோ வெளியூர் போறது எல்லாமே சூப்பரா டைம் பக்காவா இருக்கு பாத்துக்கங்க படிப்பு கழி நல்லா இருக்கும் தொழில் உத்தியோக மாற்றம் நல்லா இருக்கும் எல்லாமே குருபகவான் நல்லா இருந்தா இப்ப எல்லாமே உங்க பக்கம் வெற்றி நிச்சயம். அடுத்து பாத்தீங்கன்னா பூரணத்துல பிறந்தவங்க எதுக்குமே பயப்படாதீங்க பூரணத்துல பிறந்தவங்க எதுக்குமே பயப்படக்கூடாது. எது வந்தாலும் உங்க பக்கம் வெற்றி நிச்சயம். ஏன்னா அந்த குரு அதிசாரம் உச்சமா இருக்கற
11:31 பேச்சு உங்கள வீடோ இடமோ முயற்சியோ தொழிலோ உத்தியோகத்தில நிறைய வெற்றியை கொடுத்துக்கிட்டே இருக்கும். ஏன்னா சொந்த கால நிக்கிற எண்ணங்கள் உங்கிட்ட அதிகமா இருக்கும் நாகரிகமா இருப்பீங்க ஒழுக்கமா இருப்பீங்க தன்மையான குணம் இருக்கும் எல்லாமே வெற்றி உங்க பக்கம் தேடி வருது பூர்வத்துல பிறந்தவங்களுக்கு கணவனை ஒற்றுமை நல்லா இருக்கும் தொழில் உத்தியோகம் நல்லா இருக்கும் எந்த காரியம் வெற்றி உங்க பக்கம் தேடி வரும் அதிசார உச்சமான கிரக பெயிற்சி அடுத்து பாத்தீங்கன்னா உங்களுக்கு உத்திரச்சில பிறந்தவங்க தைரியமான குணம் நீதியான குணம் நேர்மையான குணம் ஒழுக்கமான குணம் யாரையும் ஏமாத்த மாட்டீங்க பொய் சொல்ல மாட்டீங்க ஒரு தன்னம்பிக்கை உங்களிட்ட நிறைய இருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை மிகப்பெரிய வெற்றி கொடுக்க போகுது இந்த டிசம்பர் மாசம் ஆறாம் தேதிக்குள்ள வேலை வீடு இடம் பூமி சொத்து குழந்தை பாக்கியம் காதல் திருமணம் இது எல்லாமே சூப்பரா இருக்கும் வேலை இல்லாமலும் வேலை கிடைக்கும் மிகப்பெரிய ஒரு தொழில பெரிய லெவலுக்கு வருவீங்க பாருங்க உத்திரத்துல பற சனிபவன் நல்லா இருந்தா எல்லாமே ஒரு மாற்றத்தை கொடுத்துருவார் வரக்கூடிய உச்சமான அதிசார கிரக பெயிற்சி சிம்மத்தை
12:18 பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியஉள்ள பெயிற்சியாகவே அமைகிறது.