0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளே தமிழர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளம ஜோதிர ஸ்ரேஸ் குருமளி என்றான் முருக பெருமான் குருவளியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சபர்களே அனைவருக்குமே ஒவ்வொரு தமிழருக்குமே தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முருக பெருமான் அருள் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு தமிழருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க. வரக்கூடிய தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போது 12 ராசிக்கும் உங்களுடைய நட்சத்திரத்துக்கும் என்னென்ன ஜாக்பட் யோகம் இருக்கு. இந்த வருஷத்துடைய பேர் பாருங்க இது முடி விசுவாசவரம் முடிஞ்சிருச்சு இப்ப வரக்கூடிய வருஷம் பராபவ வருஷம் இது தமிழ்ல என்ன அர்த்தம்
0:46 தெரியுமா அவசர நிலை இதுக்கு பேரு ஒவ்வொருத்தரு வாழ்க்கையும் திடீர் திடீர் மாற்றங்கள் இந்த வருஷம் இருக்குங்கறாங்க ஏன்னா இந்த வருஷத்துடைய ராஜா குருபகவான் குரு பார்த்தால் கோடி நன்மை உங்க ஜாதகத்தில குரு எப்படி இருக்கார் இந்த வருஷத்தை மிஸ் பண்ணிட கூடாது 12 வருஷத்துக்கு அப்புறம் குருபகவான் உச்சமாகிறார் நான் ஏன் ஜாதக பா்க சொல்றேன் தெரியுமா இதான் காரணம் நிறைய பேருக்கு தங்கம் பொன் பொருள் நகை சேமிப்பு ஒரு உயர்ந்த இடத்துக்கு போனா பிளே டைம்ல பார்கணும் கண்டிப்பா நிறைய வெற்றிகள் உங்க பக்கம் இருக்குது கடைசி முட்டு வீடியோ பாருங்க உங்களுடைய நட்சத்திரத்துக்கு இந்த வருஷம் என்னென்ன யோகம் இருக்கு இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம் அன்பார்ந்த சிம்மராசி என்பர்களே பொதுவாக சிம்மராசி காலபுருஷனுடைய
1:34 ஐந்தாவது ராசிதாங்க இந்த சிம்மராசி எப்போதுமே பாருங்க சிம்ம ராசிக்காரங்க ஒரு தன்னம்பிக்கையான குணம் நிறைய இருக்கும் பாருங்க எப்படி பயங்கரமான ஒரு தன்னம்பிக்கையான குணம் நிறைய இருக்கும் சிம்மத்தை பொறுத்தவரை ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டனா அந்த விஷயம் பின்வாங்க மாட்டாங்க இது எப்போதுமே சிம்மத்துடைய இயல்பான குணம். ஒரு வேலையை நம்பி ஒப்படைங்க. அந்த வேலையை முடிக்காம வெளில வர மாட்டாங்க. என்ன கொஞ்சம் பிடிவாத குணம் நிறைய இருக்கும். என்ன பொய் சொல்ல தெரியாது யாரையும் ஏமாத்த தெரியாது இது வந்து எப்போதுமே சிம்மத்துடைய குணம் நேர்மை நேர்மை நேர்மை நேர்மை யாருக்குமே அடங்க மாட்டாங்க. இது வந்து சிம்மத்துடைய இயல்பான குணம். நீ நல்லவனா
2:19 இருந்தா நல்லா அழகா பழகுவாங்க. நல்லதுக்கு தலை வணங்கி தலை வணங்கக்கூடிய ஒரே ராசினா சிம்ம ராசி மட்டும்தான். கெட்டதுக்கு அடி படியவே மாட்டாங்க. நீங்க எவ்வளவு கெட்ட விஷயம்ாலும் அதுக்கு அடி படிஞ்சுச்சு போகமாட்டாங்க. ஒருத்தரை பிடிக்கலையா விலகி வந்துகிட்டே இருப்பார் இதாங்க சிம்மத்துடைய பயங்கரமான குணம். அப்படிப்பட்ட சிம்ம ராசி அன்பர்களுக்கு வரக்கூடிய எப்படி வரக்கூடிய சிம்ம ராசி என்ப வரக்கூடிய தமிழ் புத்தாண்டு அதாவது பராபவ வருஷம் தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட ஒரு யோகத்தை கொடுக்க போது உங்கள் குரு அஞ்சாம் வீட்டது எட்டாம் வீட்ட நல்லா தெரிஞ்சுக்கணும். சனிப ஆல்ரெடி அஷ்டம சனி பாதி எத்தனை பேர் அஷ்டம சனியில பாதிக்கப்படுறீங்களோ அனைவருமே இந்த வீடியோவை உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க. சனியுடைய தாக்கங்கள் குறையக்கூடிய நாளாக இருக்கும் இந்த வருஷம் பாத்துக்கங்க. சனி
3:05 பகவானை அறவே பாதிக்க விட மாட்டாரு. அவர் சொந்த வீட்டை குருபகவான் பார்கறார். அதனால அஷ்டம சனில பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சொல்றேன். நிறைய பேர் பாதிக்கப்பட்டிருப்பீங்க. அவங்க எல்லாருமே இந்த வீடியோ கண்டிப்பா மிஸ் பண்ணுங்க. எல்லாருமே உங்க ஜாதகத்தை எடுத்து பாருங்க. குரு எப்படி இருக்கார்? சனிபான் எப்படி இருக்கார்? ஏன்னா இப்ப யோகம் இருக்குது. இந்த வருஷத்துல அந்தந்த கிரகம் அந்தந்த நட்சத்துல போகுதுங்க. எந்த வருஷம் நீங்க பார்க்க மாட்டீங்க இந்த வருஷத்துல மட்டும்தான் குருபகவன் அவருடைய சுயசாரத்தில போறாரு பிறக்கும் பொழுது சனிபவன் அவருடைய சுயசாரத்தில போறாரு ராகுபவன் அவருடைய சுயசாரத்துல போறார் கேது பகவான் அவருடைய சுயசாரத்த போறா அப்ப இந்த நாலு கிரகம் ஏதாச்சு ஒரு கிரகம் யோகமா இருக்கட்டும். உங்குடைய லெவல மட்டும் பாருங்க இந்த நாலு கிரகத்துல ஏதாச்சும் ஒரு கிரகம் பிளே தமிழ்ல பா்கறீங்கள ஒரு கிரகம் யோகமா மட்டும் இருந்தா நீங்க டாப்புக்கு வரது நீங்களாதான் இருப்பீங்க சிம்ம ராசிக்காரங்க என்னங்க வருஷம் புல்லா உங்க வீடியோ பா்கறோம் நல்ல ஒரு மாற்றமே
3:51 இல்லை இந்த வருஷம் இருக்கு ராஜா உங்க ஜாதத்தை எடுத்து செக் பண்ணுங்க ஒருவேளை கெட்டு போயிருந்தால் உங்க ஜாதகப்பு ஏதாவது கெட்டு போயிருந்தா ஒன்னும் இல்ல பிறக்கும் போதே லக்னாதிபதி மறைஞ்சிருப்பாரு சில பேர் பாருங்க பிறந்தில இருந்து கஷ்டப்படுறாங்க பாருங்க நீங்க பாத்திருப்பீங்க நிறைய பேர் சிம்ம ராசிக்காரங்க அவங்க ஜாதல எடுத்து பாருங்க எல்லா கிரகமும் மறையில போய் நிக்கும். சரியா சப்போர்ட் பண்ணா இந்த வருஷத்துல நிறைய ஒரு மாற்றம் இருக்குது கண்டிப்பா சொல்றேன். நீங்க ஜாதகத்தை பார்க்காம முடிவு எடுக்காதீங்க. நிறைய நல்ல விஷயம் இருக்குது. ஏன்னா புனர்பூசம் பூசத்துல சனி வந்து குருபகவான் போவாரு உங்களுடைய நல்லா பாத்துக்கணும். அந்த சனி பகவான அந்த குருபகவான் பார்க்கிறாரு. ஒரு சில தினத்துக்கு அப்பறம் இந்த குரு பெயிற்சி இந்த வருஷத்துல அட்வான்ஸாவே குரு பெயற்சி வருது. அதனால சொல்றேன் இந்த வருஷம் நிறைய ஒரு நல்ல விஷயம் இருக்கு கெட்டத மட்டும் சிந்திக்காதீங்க. ஏன்னா கடன் பகை எதிரி வம்பு வழக்கு உடம்பு மருத்துவ மனைக்கு போகாத ஆளே இல்லை இதை எழுதியே வச்சிக்கங்க. வேலை இல்லாத ஆள நிறைய பேர் வேலை ஊத்தல கஷ்டத்தை
4:37 பாத்துக்கிட்டே இருக்கீங்க. கடனை பாத்துக்கிட்டே இருக்கீங்க. பகையை பாத்துட்டு இருக்கீங்க. சனிபவன் கெட்டு போயிருந்தா நண்பர்கள், மனைவி, திருமணம், வேலை, தொழில், உதியம் எல்லாத்துலயும் ஒரு பிரேக்க வச்சு புழிஞ்சு எடுத்துப்புட்டாரு. மார்ச் மாசத்தில இருந்து புழிஞ்சு அப்படியே சக்கையா புழிஞ்சு சாரா கீழ போட்டாரு. நீங்க எடுப்பு கேட்டு பாருங்க. நீங்க சிம்மத்தை மட்டும் கேளுங்க. இதுல ஏதாச்சு ஒன்னு சொல்ல திருப்பி கேளுங்க. வேலை இல்லாம இருந்தாரா? கடன் இல்லாம இருக்கறாரா? பகை இல்லாம இருக்கறாரா? தாய்மாம உறவுல விரிசல் இருக்குதா? மனைவிகிட்டயோ கணவன் கிட்டயோ ஒரு மனவருத்தம் இருக்குதா? கூட்டு தொழில்ல பிரச்சனை இருக்குதா? நான் டேப்லெட் சாப்பிட்டுிட்டு இருக்கேன் மருந்து எடுத்துக்கிட்டு இருக்கேன் இப்படி இருக்குதா? படிப்பு கல்விக்கு தடையா இருக்குதா? வெளிநாடு போக முடியலையா? வெளியூர்ல போய் படிக்க முல்லையா? அரசாங்க வேலை கிடைக்கல இதெல்லாம் கேட்டா ஏதாச்சு ஒன்னு ஆமாதான் சொல்ல முடியும். நான் காரணம் இல்லாம சொல்லலைங்க. உங்க லக்னத்துல இருந்து சனி பபகவன் கெட்டு போயிருந்தா அந்த வேலைய செஞ்சிருப்பாருங்க.
5:23 அவரு. எப்படி உங்க லக்னத்துக்கு நல்லவரா இருந்தா நல்லது பண்ணிருப்பாருங்க கெட்டவரா இருந்தா கெட்டதுதாங்க அவர் செய்வார் அதை மாத்த முடியாதுங்க நீங்க ஜாதகத்தை பார்த்து அந்த கிரகத ஒன்னு இல்ல ஒரு கிரகம் பாதிக்கா அந்த கிரகமா மாறுங்க அதான் என்னுடைய கருத்து. ஒன்னு இல்ல ஒருத்தன் வந்து நம்ம அடிக்க வரானா அவனுக்கான ஒரு வீக்னஸ் நம்ம கண்டுபிடிச்சு அதுக்கான வேலைய செய்யும்போது கண்டிப்பா அவன் கிட்ட வர முடியாதுல்ல இப்படி யோசிங்க ஒரு கிரகம் பாதிக்குது அதுக்கு என்ன பண்ணனும் என்ன செய்யணும் என்ன பண்ணா அது சரியா வரும் கரெக்டா பிளான் பண்ணிட்டீங்க சூப்பரா ஜெயிக்கலாம். பிரச்சனைக்கு ஒரு விடிவு இருக்குது ஜோதிடத்தில கண்டிப்பா இருக்குது பெருசா உள்ள பாதிப்ப சின்னதா குறைக்க முடியும் அதுக்கான தீர்வு இருக்குது அதனால சொல்றேன் ஏன்னா சிம்மத்துக்கு இப்ப பர்பெக்ட்டா இருக்கு ஏன்னா சனிபகவான் பா்கறா சொல்றேன் 12 குரு இருந்து பா்கறா சொல்றேன் கெட்டது நடக்க கூடாது ஒன்னு இல்ல இப்ப கடனே இருக்க கூடாது உங்களுக்கு கடனை கொஞ்ச மாசம் இந்த
6:09 வருஷத்துல அடைப்பீங்க பாருங்க குரு உச்சத்தினால சொல்றேன். ஏதாச்சு ஒருத்தர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. ஏன் கடன் அடைப்பீங்க? ஒன்னு இல்ல குரு நல்லா இருந்தா ஆறாம் இடத்தை பார்கறாரே கட அடமாடா கண்டிப்பா வெளிநாடு வெளியா வேலை சூப்பரான வேலை கிடைக்கும். நீங்க எதிர்பார்க்காத வேலை உத்தியத்துல பப்ரொமோஷன் கிடைக்கும். எழுதி வச்சுக்கங்க நீங்க நிறைய நீங்க நம்பவே மாட்டீங்க. கண்டிப்பா பப்ரொமோஷன் கிடைக்கும். வெளிநாடு வெளிய உள்ளவங்க வேலை உயத்துல பப்ரொமோஷன் உண்டு. திசா பிரச்சனை சொந்த குடிவான் சரியாகும். வெளிநாடு வெளியூர்ல வாழ்றவங்க எல்லாத்துக்கும் சொல்றேன் நல்லா வீடு கட்டுவீங்க. இடம் வாங்குவீங்க வண்டி வாங்குவீங்க. இது எல்லாமே இந்த வருஷத்துல நீங்க பண்ணலாம் திருப்பிக்கங்க. ஒன்னும் குழந்தைகளுக்கு நல்ல காரியம் பண்ணுவீங்க. இல்ல வீடு கட்டுவீங்க. ஏதாச்சு ஒரு வழக்குல சேர்வீங்க. அப்பா சொத்து, தாத்தா சொத்து ஒரு வழக்க வழக்குல ஜெயிப்பீங்க. இதுக்கான நேரம்தான் இந்த வருஷம் பாத்து. நான் காரணம் இல்லாம நான் சொல்ல கிடையாது. வழக்கு, வீடு, இடம் பூமி சொத்துல ஒரு நல்ல ஒரு மாற்றம் வரப்போகுதுன்னு அர்த்தம் இந்த வருஷத்துல பாருங்க. பிரச்சனைக்குள்ள கரம் யாருங்க உங்களுக்கு குருதானங்க.
6:57 அவர் நேரா எங்க பா்கறாரு. ஆறாம் இடத்த வழக்கு ஸ்தானத்தை பார்கறாருங்க. நிறைய பேருக்கு அந்த பிரச்சனை சரி பண்ண அடுத்த ஆறாம் வீட்ட விளக்கு ஸ்தானம் அதிபதி குருப ஒன்பதாம் பருவ பார்கறாருங்க. அடுத்து இடம் பூமியை நாலாம் இடத்தை பா்கறார். அதனாலதான் வழக்குல ஜெயிக்க போறீங்க ரொம்ப நாள் நிலுவ கேச எடுத்து நடத்திருங்க நடத்தி பாருங்க ரிசல்ட்ட மட்டும் பாருங்க நான் இந்த இடத்தை வைக்க முடியல இந்த பூமிய வைக்க முடியா சொத்த வைக்கலாம் கண்டிப்பா விப்பீங்க என்னால வீடு கட்ட முடியல சொந்த வீடு கட்டனா இப்ப கட்டுவீங்க சொந்தமா தொழில் பண்ண முடிய அஷ்டம சனி நல்லா இருக்கா அப்படின்னு பாருங்க இந்த வருஷத்துல குரு ராஜா வரலா கண்டிப்பா சனிபான் பாதிப்பா இல்லாம இருந்தா எல்லாமே டாப்பா இருக்கும் பாத்துங்க தொழில் நல்லா இருக்கும் படிக்கக்கூடிய மாணவமா எந்த மருத்துவ படிப்பா இல்ல கலை சார்ந்த படிப்பா இல்ல ஆசிரியர் சார்ந்த படிப்பா இல்ல பேங்க் சம்பந்தப்பட்ட படிப்பா எந்த ஒரு படிப்பா இருந்தாலும் சரி நான்
7:42 சொல்றேன் நிறைய படிப்புகளில அதிக மதிப்பு எடுக்கிறது நீங்களா இருப்பீங்க வெளிநாடு வெளியூர்ல நிறைய பேர் படிக்க முடியா நல்ல ஒரு மாற்றம் இருக்கு. நிறைய பேர் வெளிநாடு வேற கண்ட்ரி விட்டே கண்ட்ரி மாறக்கூடிய அப்புறம் தொழில் உத்தியத்துல கண்டிப்பா சேஞ் ஆகும் இந்த வருஷம் நிறைய அலைச்சல் இருக்கும் ஆனா நல்ல அனுகூலம் இருக்கு பாத்துக்கங்க லாட்டரி எடுத்து பாருங்க அடிக்கல்லாம் திருப்பி கேளுங்க சிம்ம ராசில பிறந்தா உங்க ராசியான எந்த எண்ணுன்னு பாத்துிட்டு எடுக்கணும். சம்மந்தல்லாம எடுத்து அங்க மாட்டிக்க கூடாது. இப்ப நல்ல யோகம் இருக்கு சிம்மத்து. அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வராம நம்ம ஜாத முகம் முகம் வெற்றி நிச்சயம். பெண்களுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தார் விளையாட்டு துறை பட்டைய கலப்புவீங்க இப்ப நட்சத்திர பழமா இந்த வருஷத்துல மகா நட்சத்திரம் பிறந்தவங்க எப்போதுமே கேது உங்க சாரத்துல போயிட்டாரு நீங்க கவலையே படாதீங்க. கெட்டதெல்லாம் உங்களை விட்டு விலகுதுங்க. இந்த வருஷத்துல கெட்டத இந்த வருஷத்துக்கு நான் சொல்ல முடியாது சொல்லவும் மாட்டேன். கேது சுயசாரம் மருத்துவஃீல்டு கெமிக்கல்ஃீல்டு
8:30 கலைஃீல்டு யூனிபார்ம் போட்டது உள்ள பீல்டு எல்லாமே பட்டைய கிளப்புவீங்க சொல்றேன் ஓப்பனா சொல்றேன் நிறைய பேருக்கு பட்டம் பதவி புகழ அந்தஸ்து கௌரவம் தேடி வரும் வேலை உயர் பதவி எல்லாமே மகசல எதுக்குமே கலங்க மாட்டிக்கங்க கூடிய தனிமைதான் உங்க வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றி எல்லாமே வெற்றிய கொடுக்க போறாரு நினைச்ச காரியத்தை சாதிக்க போறீங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க எப்பா புளிஞ்சு எடுத்துப்புட்டார். வேலை மாற்றம் தொழி மாற்றம் நிறைய குழப்பம் தருமாற்றம் எல்லாமே மகன மருத்துவமான செலவு நிறைய கண்டத்தை பார்த்து ஒரு கண்டத்தை விட்டு தப்பிச்சு வந்தவங்க யாரும் நீங்கதான் இப்ப எல்லாமே இந்த கண்டம் எல்லாம் உங்களுக்கு யோகமா மாறுது பாருங்க நல்ல காரியம் நல்ல விஷயம் வீடு இடம் பூமி எந்த தோஷமும் வேலை செய்யாது இப்ப நல்ல யோகம் கண்டிப்பா உண்டு கேது போன நல்லாதான் பெரிய டாபக்கு வருவீங்க அடுத்து பூரண பிறந்தவங்க இந்த வருஷத்துல பிறக்கும் போதே சூப்பரா இருக்கு சுக்கரன் நேரா ஒன்பதாம் இடத்துல பலமா இருக்கறார் பிறக்கும் பொழுதே
9:17 அடுத்து பத்தாம் இடத்து நல்லா பாருங்க திக்பல நல்ல யோகத்துல இடத்துல இருந்து பலமா உக்காந்துட்டா சொந்த வீட்டுக்கு சுக்கரன் வந்துருவார் கண்டிப்பா யோகத்த பட்டமோ பதவியோ புகலோ அந்தஸ்தோக வருமா தேடி வரும் நீங்க கவலையே படாதீங்க இந்த வருஷம் பிறக்கும்போதே சொல்றேன் தொழில் உத்தியோகம் வருமானம் இன்கம் இதை பத்தி உங்க சிந்தனை ஓட ஆரம்பிக்கும் இந்த வருஷத்துல பணம் பொருள் சேமிப்பு அதிகமா இருக்கும் வருமானம் நல்லா இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும் கலைத்துறை இசைத்துறை சூப்பரா இருக்கும் இது எல்லாமே நல்லாதான் இருக்கு கெட்டது சொல்ல முடியல யாரு பூரத்துல பிறந்தவங்க சொல்றேன் லைப்ல கொடிக்கட்டி பறக்கூடிய நேரம் வருது உங்க ஜாதத்தை எல்லாருமே செக் பண்ணிக்கங்க ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த பூர நட்சத்திரம் அடுத்து உத்திரம் எப்பா நீதி நேர்மைதான் எப்போதுமே உங்கிட்ட புடிச்ச விஷயமே எதையுமே கவலைப்படாதீங்க பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது யாரு கை கட்டி அவசியம் கிடையாது இந்த வருஷம் பிறக்கும்போது சூரியன் உச்சத்துல உடாந்துருக்காரு ஏதோ நல்ல விஷயத்தை கொண்ங்க வச்சிட்டு தான் உள்ள வராரு
10:03 பாத்துக்கோங்க நல்ல காரியம் நடைக்க போது தலைமை பொறுப்ப போறீங்க அரசியல் அரசாங்கம் ஜெயிக்க போறீங்க நல்ல ஒரு மாற்றம் வரப்போகுது படிப்புகள் உத்தியோகத்துல நிறைய ஒரு மாற்றம் வருது. நினைச்ச காரியம் எல்லாமே ஆறு மாசத்துக்கு நீங்கதான் கிங் உங்க ராசியை நோக்கி வந்துருவார் யாரு சூரியன். அசைக்க முடியாது. எதாதாலும் அடிச்சு தும்சம் பண்ணிருவீங்க. எந்த கட்டம் ஏன்னா ஒரு மூணு மாசமா நிறைய கெட்ட நடமே இனிமே கெட்ட நடக்க நிறைய நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா தேடி வருது. படிப்பு கல்வி வேலை தொழில் உய வெளிநாடு வெளிய எல்லாமே சூப்பரா இருக்கு. நீங்க எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தெளிவா எடுங்க கண்டிப்பா உங்க பக்கம் வெற்றி நிச்சயம். வரக்கூடிய தமிழ் புத்தாண்டு சிம்மராசியை பொறுத்தவரை தலை எழுத்தை மாற்றும் புத்தாண்டாகவே அமையது.