🔥கன்னி - 48 ஆண்டுக்கு பிறகு கொடிகட்டி பறக்கபோகும்.! | Sep 20 குள் 200% அடிச்சி சொல்றேன் நடக்கும்.!

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் கடக ராசிக்கு அதிசார பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகளை பற்றி கூறுகிறது. கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும், சில தவறான முடிவுகளால் கஷ்டப்படுகிறார்கள். குரு பகவானின் வருகையால் பணவரவு, திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் சந்தோஷம், வெளிநாட்டு வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் உண்டாகும். அதிக யோசனை, உறவுகளிடம் விமர்சனம், பண விஷயத்தில் சிக்கனம் இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். புதன் மற்றும் குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

  • குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு லாபங்கள்
  • தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
  • பரிகாரங்கள்

வெள்ள மனசு பிள்ளை குணம்

கன்னி ராசிக்காரர்கள் பயம் அறியாதவர்கள், பாசத்துக்கு அடிமையானவர்கள். அவர்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள், அடம் பிடிப்பார்கள், ஆனால் அதிகாரம் பண்ண மாட்டார்கள். கஷ்டம் வந்தால் தலை குனிய மாட்டார்கள், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள், ஆனால் பின் வைத்த காலை முன்ன வைக்காமல் விடமாட்டார்கள். புத்திசாலிதனம் அவர்களுக்கு பிறவி குணம். குருபகவான் உச்சத்தில் அமர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஜெயம் தரப்போகிறார், பணம் வரும், சேமிப்பு கூடும்.

கஷ்டங்கள்

கன்னி ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். வெளியில பகட்டு வாழ்க்கை வாழ்ந்தாலும் உள்ளுக்குள்ள பயங்கரமான கஷ்டங்கள் இருக்கும். ஆனால் குரு பகவான் கடக ராசிக்கு வருவதால் நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது. குரு பகவான் 10 மடங்கு பலத்துடன் வருவதால் கன்னி ராசிக்கு தொட்டது எல்லாமே சிறப்பா இருக்கும். சிரமங்கள் எல்லாமே சிறப்பா மாறும்.

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு பகவானை வணங்கி பதிவை தொடங்கினால் சிறப்பு பெரும். புதன் பகவானை அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க. ஆனால் அந்த புத்திசாலிதனம் வாழ்க்கையில் உதவாமல் போகிறது. புதன் தனியா இருந்தா அவர் தரக்கூடிய அறிவும் சந்தேகமா மாறும். விமர்சனமா மாறும் தயக்கமா மாறும். குரு பகவான் துணை இருப்பதால் அறிவு ஞானமாக மாறி வாழ்க்கை முழுக்க முன்னேற்றம் கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு கிடைக்கும் நன்மைகள்

கன்னி ராசிகளுக்கு பணவரவு, பதிவு வரவு, திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் சந்தோஷம், வெளிநாட்டு வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் எல்லாமே கிடைக்கப்போகுது. குருபகவான் உங்க வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்கக்கூடிய அளவுக்கு ஒரு நல்ல திருப்பு முனையை தரப்போறார். குரு உச்சமாக வரப்போ கன்னி ராசிகள் நினைச்சதெல்லாம் காலத்தாமதமா இருந்தாலும் கண்டிப்பா நடக்கும். தொழில் தொடங்க நினைக்கிறீங்களா அது வளரும் வெளிநாட்டுக்கு போகணும்னு ஆசைப்படுறீங்களா அது நிறைவேறும்.

11 ஆம் இடத்தில குரு

குருபகவான் கடகத்துக்கு வரதுங்கறது கன்னி ராசிகளுக்கு 11 ஆம் இடம். 11 ஆம் இடத்தில குரு அமர்வது பெரும் லாபம் ஆசைகள் நிறைவேறறது உறவுகள் வழுபெறுவது புதிய வாய்ப்புகள் சொல்லிட்டு பல நல்ல பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க. அறிவாள வளர்ச்சி பண விஷயத்தில நல்ல தீர்மானம் வேலைவாய்ப்புல உயர்வெல்லாம் கிடைக்க போகுது. இந்த கடக ராசியில குரு அமர்வதுங்கறது புதனுக்குமே கீர்த்தி சேர்க்குது.

யாருக்கெல்லாம் யோகம்

ஆண்களா இருங்க பெண்களா இருங்க என்ன வேலை வேணா செய்ங்க அதுல வேலைக்கே போகாதீங்க கூலி வேலை கூட செஞ்சுட்டு போங்க. உங்களுக்கு வேலை சிறப்பா இருக்கும். அரசாங்க தொடர்பு சிறப்பு பெறும் பதிவு உயர்வு கிடைக்கும். சமுதாயத்துல மதிப்பு மரியாதை எல்லாமே அதிகமாகும். அரசு அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் வட்டத்தில ஆதரவு அதிகமாகுது. தனியார் தொழில வேலை பார்கீங்க அப்படின்னா தொழில் இருக்கவங்களுக்கும் சரி புதிய ஒப்பந்தங்கள் வெளிநாட்டு தொடர்புகள் வருமான உயர்வு உங்குடைய வேலையில சுகப்பெருமை கிடைக்கும்.

திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை

திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல வரன் வாய்ப்பு அமையும். திருமணம் நடக்கக்கூடிய அமைப்பு சாத்தியம். திருமணம் ஆனவங்களுக்கு உடைய வாழ்க்கை துணைக்கிட்ட உறவு மேம்படுது. குடும்பத்தில மகிழ்ச்சி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விவசாயிகளை பொறுத்தவரைக்கும் நிலம் வாங்குறது புதிய பயிரிடக்கூடிய வாய்ப்பு நல்ல விளைச்சல் அரசாங்க உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியில வெற்றி பெறுவீங்க. வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்குது. போட்டி தேர்வுகள்ல சாதனை உண்டு.

அரசாங்க உத்தியோகம்

அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். சத்தியமா சாத்தியங்க முயற்சி பண்ணுங்க. குரு வந்து உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பேரு புகழ், கீர்த்தி செல்வம் எல்லாத்தையும் கொடுக்க போறான்னு சொல்லிட்டேன். இதுல அரசாங்க அதிகாரமும் உங்களுக்கு கிடைக்கும். நிதிநிலை கடன் தள்ளுபடி புதிய வருமானம் மூலங்கள் சேமிப்பு அதிகமாகும். ஆரோக்கியம் ஏதாவது நோய் குறைபாடு இருந்தா கூட இப்ப சரியாகும். மனசுக்கு அமைதி கிடைக்கும். ஆன்மீகத்தில ஆர்வம் அதிகமாகும்.

குடும்ப உறவு

குடும்ப உறவ பொறுத்தவரைக்கும் சண்டை சச்சரவு மனக்கசப்பு அது எல்லாமே நீங்க போகுது. உறவக்காரன் கிட்ட மீண்டும் ஒற்றுமையா சந்தோஷமா நிறைய சுப காரியங்களை எடுத்து நடத்த போறீங்க. வீடு வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு குடும்பத்தில திருமணம் பெயர் புகழ்ு சொல்லிட்டு ஒட்டுமொத்தமா குடும்ப வளர்ச்சிங்கறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். கன்னிக்கு குரு கடகத்தில் அமர்வது லாபஸ்தானம் இதனால ஆசை நிறைவேறும் பதவி புகழ் மரியாதை பணம் செல்வம் நிலம் திருமணம் குடும்பத்தில் சந்தோஷம் ஆரோக்கிய மேம்பாடு எல்லாமே கிடைக்கும் பெரிய முன்னேற்றம் உண்டு நல்ல யோகமான நிலை உண்டு.

தொழில்

வேலையிலேயே அரசு மற்றும் தனியார் துறை எதுவா இருந்தாலும் சரி புதிய பொறுப்பு பதிவு உறவு சம்பளவு கிடைக்கும் அரசியல் இருக்கறவங்களுக்கு புகழ் ஆதரவு அதிகமாகும் தொழில் செய்றவங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் பண்ணுவீங்க நிதி நிதிநிலைங்கறது திரும்பவும் சொல்றேன் 11 ஆம் இடம் பணவரவுங்கறது அதிகமாகும் சேமிப்பு உயரும் முன்ன இருந்த கடன் நெருக்கடிகள் எல்லாமே குறையும் நிலம் வாங்குவீங்க வீடு வாங்குவீங்க வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு.

கன்னி ராசிகள் ஏன் ஜெயிக்கவில்லை

கன்னி ராசிகள் ஏன் இவ்வளவு புத்திசாலியா இருந்து ஜெயிக்கல அது உங்களுக்கு யோசனை இருக்கு இல்லையா அந்த கேள்வி இருந்துட்டே இருக்குல்லையா யார்ட்ட கே்கறது கூட தெரியாம இருந்துச்சு இல்லையா நீங்க கேட்டுட்டு இருந்த அந்த கேள்விக்கான பதில் சொல்றேன் கேட்டுக்கோங்க வாழ்நாள் முழுதும் கண்ணி ஏன் கஷ்டப்படுதுன்னா புத்திசாலிதனம் இருந்து ஏன் முன்னேறலன்னா அதிகமா யோசிக்கிறது. உறவுகள் கிட்ட கடுமையான விமர்சனம் இதனால மனக்கசப்பு உறவுகளால நீங்க பாதிக்கப்பட்டடிருக்கீங்க.

பண விஷயத்தில் சிக்கனம்

பண விஷயத்துல சிக்கணம் ரொம்ப முக்கியம். நல்ல திட்டமிடல் இருக்கணும். நல்ல பணம் சம்பாதிக்கிறீங்க. அப்படியே பணம் இல்லாமல்லாம் இருக்கவே முடியாது. தண்ணி மாதிரி பணம் வரும். அது அதே வந்த மாதிரி தண்ணி மாதிரி செலவு பண்ணிடுறது. சேமிப்பு இல்லாம போனாலே முடிஞ்சு போச்சு. பயங்கர பண கஷ்டல கண்ணி ராசி அவதி படுவீங்க. ராகு சனி செவ்வா அப்பப்ப அவங்க நேரம் கால தகுந்த மாதிரி சோதனை கொடுத்துக்கிட்டே இருக்கு.

குருவின் அருள்

நீங்க நினைச்சீங்கன்னா இந்த கஷ்டங்கள் எல்லாமே இனி குறையும் ஏன்னா உங்களுக்கு நீங்க வந்து இப்ப நான் சொன்ன விஷயங்களை மாத்திக்கிறதுக்கு நீங்க ட்ரை பண்றீங்க அப்படினாவே குரு உங்களுக்கு துணையா வரார் இப்போ சப்போர்ட்டா வரக்கூடிய குரு உச்ச நிலையில அதாவது பத்து மடங்கு இந்த அதிசார பயிற்சி சாதாரணமா இல்லைங்க சாதாரணமாவே குரு வந்து நல்லது செய்வாரு இந்த அதிசார பயிற்சிங்கறது பாத்தனா பத்து மடங்கு சக்தியோட பத்து மடங்கு வேகத்தோட அந்த பலன்களை முழுவதுமா உங்களுக்கு கொடுக்க போறார்ங்களா.

ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும்

ஒவ்வொரு துறை சார்ந்தவங்களுக்கும் என்னங்க நினைப்பு இருக்கு அரசு வேலையில இருந்தா பதவரு கிடைக்கணும் புதுசா நிறைய ஒரு பொறுப்பு கொடுத்தா பரவாயில்ல கண்டிப்பா கிடைக்கும். தனியார் வேலையில பா்கறீங்களா நமக்கு மேக்ஸிமம் என்ன தனியார் தொல வேலை பா்கறவங்களுக்குல்லாம் ஓட்டமே சம்பளத்தை பாத்திதான் அதேபோல நல்லா வெளிநாட்டுல ஒரு வேலை கிடைச்சா போதும் உடாந்துரலாம் அதுவும் கிடைக்கும். தொழில் இருக்கங்க அந்த ஒப்பந்தம் மட்டும் கிடைச்சா போதும்பா தொல்ல கொஞ்சம் விரிவாகம் பண்ணனும்பா அந்த எண்ணம் நிறைவேறும்.

11ஆம் இடத்துல குரு அமர்வது

11ஆம் இடத்துல குரு அமர்வதுனால அதுல லாபத்தை அதிகமா பார்ப்பீங்க. கடன் குறையும் சேம்பு உயரும். வீடு வண்டி வாகனம் சொத்து சேர்க்க ஏகபோக சுகபோக வாழ்க்கை உங்களுக்கு சொந்தமாக போகுது. வீட்லல்லாம் சுபநிச்சல நிறைய நடக்கும். நீங்களே நிறைய சுபநிச்சல கலந்துப்பீங்க. கல்வியில தடை தாமதங்கள் இருந்தா கூட அது விலகி போகும். வெளிநாட்டில போய் படிக்கக்கூடிய யோகம் இருக்கு. போட்டி தேர்வுகள்ல்லாம் தாராளமா ட்ரை பண்ணுங்க. ஏதாவது ஒரு அரசாங்க வேலை கண்டிப்பா கிடைக்கும்.

விவசாயிகள்

விவசாயிகள் எல்லாம் விளைச்சல் அதிகமாகும் அரசாங்க உதவி கிடைக்கும் நிதி ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்பாடு இருக்கு. கன்னி ராசிக்காரளுக்கு இத்தனை நாளா உங்களுக்கு இருந்த எத்தனை சோதனைகளுமே இந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்கு பிறகு குருபகவான் உங்க கையை பிடிச்சு தம்பி இதுநாள் வரைக்கும் நீ போன பாதை இருண்ட பாதை கல்லும் முள்ளுமா நீ வந்து கஷ்டப்பட்டுட்ட வா உனக்கு நான் நல்ல பாதையை காட்டுறேன் அப்படின்னு சொல்லிட்டு இந்த அதிசார பயிற்சியை உங்க வாழ்நாள் முழுவதும் மாபெரும் முன்னேற்றத்தை கொடுத்துட்டு போக போறார் அறிவு செல்வம் குடும்ப சந்தோஷம் பதவி புகழ் எல்லாமே உங்ககிட்ட வந்து சேரப்போகுது நீ இதவந்து வந்து மனசுல வச்சுக்கோங்க.

திருப்புமுனை

இது உங்க வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையை கொடுக்கக்கூடிய யோகமா வந்து சேர்ந்திருக்கு. உங்குடைய முயற்சி உங்குடைய உழைப்பு உங்குடைய புத்திசாலிதனம் எல்லாமே இனிமேல் வெற்றி பெறும். அதனால கவலையே வேணாம். குரு உச்சத்துல உங்களோட இருக்கார். உங்குடைய வாழ்க்கையே இனிமேல் ஒளிவீச போகுது. கன்னி ராசி பெண்களுக்கு திருமணம் ஆகாத பெண்களா இருந்தா நல்ல வரன் கிடைக்கும். திருமணம் ஆனவங்களுக்கு குடும்பத்தில சந்தோஷம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டடிருந்த சுப காரியங்கள் வீட்டில நடக்கும்.

கன்னி ராசி ஆண்களுக்கு

கன்னி ராசி ஆண்களுக்கு வேலையிலயும் சரி தொழிலயும் சரி நல்ல வளர்ச்சி இருக்கும். பணவரவு அதிகமாகும் குடும்பத்தில தகராறு குறையும் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கு. அரசியல்ல குறிப்பா சொல்றேங்க எதிரிகளை வெற்றி கொள்ளக்கூடிய வல்லமை இருக்க போகுது. கட்சிக்குள்ளயே வந்து புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஐடி துறையில வேலை பார்கறீங்க அப்படினாக்க வெளிநாட்டில வேலை பார்க்க நினைச்சவங்களுக்கு வீசா அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு கிளையண்ட் கிட்ட வாய்ப்பு கிடைக்கும்.

கூலி வேலை செய்பவர்கள்

கூலி வேலை செய்றீங்களா தினசரி வருமானம் சீரா கிடைக்கும் வேலை கிடைக்காம இருந்தவளுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும் உடல் உழைப்புக்கு சரியான கூலி கிடைக்கும் நம்பிக்கை உயரும் வீடு கட்டக்கூடிய ஆசைகள் நிறைவேறும் இது எல்லாத்துக்கும் மேலைங்க உடல் உறுதி பெறும் புத்துணர்ச்சி அதிகமாகும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொடும் வியாழக்கிழமைகளல் மஞ்சநிற உடை அணிவது விஷ்ணுவுக்கு வழிபாடு செய்றதுமே இன்னும் உங்களுக்கு பலத்தை சேர்க்கும்.

கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

கன்னிராசி செய்ய வேண்டிய விஷயம் என்ன வாழ்நாள் முழுது இத கடைபிடிக்கணும் ஒழுங்கு திட்டமிடல் கன்னி ராசி எப்பவுமே புத்திசாலிதான் ஆனா சந்தேகத்தையும் தயக்கத்தையும் அதிகமான யோசனையும் தவிர்க்கணும் எந்த ஒரு விஷயத்தை தொடங்கிட்டா அது பாதியில விடக்கூடாது. நேரம் பணம் ஆற்றலை திட்டமிட்டு பயன்படுத்தணும். இதுல தினசரி ஒரு நல்ல பழக்கம் உங்க கூட இருக்கணும். யோகா பண்றது தியானம் பண்றது உடற்பயிற்சி பண்றது தொடர்ந்து செய்யணும்.

கவனமாக இருக்க வேண்டியவை

கவனமா இருக்க வேண்டியது அதிகமா யாரையும் நம்பி பணம் கொடுக்கிறது சகோதரர்கள் நண்பர்கள் கிட்ட கவனமா இருக்கணும். கன்னி ராசிகளுக்கு உறவுகளாலயே நஷ்டம் வரதுக்கு வாய்ப்புகள் அதிகம். இதனால பண விஷயத்துல கையெழுத்து போடக்கூடாது கடன் கொடுக்க கூடாது. குடும்பத்துல கூட அவசரமா முடிவெடுக்க கூடாது. அமைதியா நடந்துக்கணும். பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வச்சுக்கணும். அந்த பணம் கையில தங்காது. இது வந்து கன்னி ராசிக்கு பொதுவான விதி.

சேமிப்பு பழக்கம்

சேமிக்கக்கூடிய பழக்கத்தை கட்டாயம் வச்சுக்கோங்க. மாசம்தோறும் கொஞ்சமாவது சேமிக்க பழகுங்க. நிலத்திலயோ தங்கத்திலயோ நீண்ட நாள் முதலையோ நீங்க வந்து முதலீடு பண்றது சிறப்பு. அதேபோல வட்டிக்கு கடன் வாங்காதீங்க. அப்படி வாங்கிட்டீங்க அப்படின்னாக்க சீக்கிரம் வந்து அழிக்க முடியாது. அது சிரமத்தை கொடுத்துரும்.

பரிகாரம்

புதன் பிளஸ் குரு பரிகாரம் கன்னி ராசிக்கு ரொம்ப முக்கியம். ஒவ்வொரு புதன்கிழமையும் பச்சை நிற உடை அணிந்து விஷ்ணு சகஸ்கர நாமத்தை ஓதுங்க. விஷ்ணு பகவானை வழிபாடு செய்யுங்க. அதேபோல ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஞ்சள் நிற உடை அணிந்து குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றுங்க. 108 முறை ஓம் பிரீம் பிரகஸ்பதேய நமஹ இந்த மந்திரத்தை சொல்றது சிறப்பு.

கோயில்கள்

போக வேண்டிய கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புதன் பரிகாரத்திற்கு ஆலங்குடி அபத்சகாஸ்வரர் கோயில் குருஸ்தலம் குருவுக்காக அதேபோல திருநல்லாறு சனீஸ்வரர் கோயில் சனியுடைய சோதனைகள் குறைய தட்சிணாமூர்த்தியுடைய சன்னதி எந்த ஒரு பெரிய கோயிலா இருந்தாலும் சரி தரிசனம் பண்ணுங்க அதேபோல அதிஷ்டம் தரக்கூடியவை அதிஷ்ட நிறங்கள் பச்சை மஞ்சள் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் புதன் வியாழக்கிழமை அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் ஐந்து ஏழு அதிர்ஷ்ட கல் கேட்டீங்கனாக்க பச்சை மரகதம் மஞ்சள் புஷ்பராகம் இது எல்லாமே வந்து பாத்தீங்கனாக்க உங்க ஜாதகத்த தகுந்த மாதிரி நல்ல ஜோதிடர பார்த்து கேட்டுக்கிட்டு அணியறது சிறப்பு.

அதிர்ஷ்ட திசை

அதிஷ்டம் தரக்கூடிய திசை வடக்கிழக்கு மொத்தத்துல கன்னி ராசி வாழ்க்கையில ஜெயிக்கணுமா அதிகமா யோசிக்காத சந்தேகம் படாத திரமான முடிவெடு பண விஷயத்தில யாரையும் நம்பக்கூடாது சேமிக்க கூட பழக்கத்தை கொண்டு வந்துக்கோ புதன் பகவானையும் குரு பகவானையும் தவறாம வழிபாடு பண்ணுங்க வாழ்க்கையில வரக்கூடிய வாய்ப்பை பயமே இல்லாம பயன்படுத்துங்க முன்னேறி போங்க.

கன்னி ராசியின் வாழ்க்கை

கடக ராசிக்கு பயிற்சி க்கூடிய குருவாள கன்னிராசி கஷ்டங்களையும் கண்ணீர்களையும் மறந்து கவலை இல்லாம கம்பீரமா உங்க வாழ்க்கையே மாறப்போகுதுன்ற உறுதியோட இந்த அதிசார பெயற்சி இந்த யோகம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுத்திருக்கு சிறப்பா இருக்க போறீங்க உங்க வாழ்க்கையே ஒளிமயமா மாறப்போகுது. அந்த சூரியன் எப்படி வந்து பாத்தீங்கனாக்க பிரகாசமா இந்த உலகத்துக்கு வெளிச்சம் தராரோ அதுபோல இந்த அதிசார பயிற்சி கன்னியாசரி வாழ்க்கைக்கு வெளிச்சத்தை கொடுத்திருக்கு.

கடவுள் துணை

கடவுளும் இருக்கு இத்தனை நாளா பட்ட கஷ்டத்துக்கு என்ன நினைச்சிருந்தீங்க கடவுளே இல்ல போடா அப்படின்னு கூட யோசிச்சிருப்பீங்க கடவுளை வந்து நீங்க கண் கூட பார்க்கக்கூடிய அளவுக்கு குருபகவான் பல விதங்கள்ல பல கடவுள்களை உங்க வாழ்க்கையில கொண்டு வர போறாங்க நீங்களே கடவுள் தாங்கறத கன்னி ராசிக்கு உணர வைக்க போறாங்க நீங்க யாரு உங்குடைய பலம் என்ன குறிப்பா பலவீனம் என்னங்கிறத புரிய வச்சிற போகுது.

ஜாதக கட்டம்

உங்க ஜாதக கட்டத்தில புதன் பகவானும் குருபகவானும் எங்க பயணம் பண்ணிட்டு இருக்காங்க அதையும் கொஞ்சம் குறிப்பிடுங்களே அதாவது உங்குடைய ஜாதக கட்டத்துல லக்னத்தில இருந்து கணக்கு போடுங்க லக்னம்ங்கறது ஒன்றாம் வீடு சரிங்களா அங்க எந்தெந்த இடத்தில இருக்காங்க அதோட புதன் பகவானும் கூட ஏதாவது கிரகங்கள் அதாவது அசுப கிரகங்கள் சொல்லக்கூடிய சனி ராகு செவ்வா சூரியனே இருந்தாலும் அது அசுபம்தாங்க அது ஏதாவது பயணம் பண்றாங்களா இல்ல குருபகவான் வந்துட்டு எந்த இடத்தில வந்துட்டு இருக்காரு இதையும் சேர்த்து பதிவிடுங்க அதற்கான பலன்களை நம்ம கமெண்ட் பாக்ஸ்ல சொல்லிடலாம் நன்றிங்க.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வெள்ள மனசு பிள்ளை குணம் எடுத்துக்காரியத்தை முடிக்காம விட மாட்டீங்க அடம் பிடிப்பீங்க ஆனா அதிகாரம் பண்ண மாட்டீங்க அடம் அப்படிங்கறது அடக்கமாதான் இருக்கும். யாரை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் பயம் அறியாதவங்க ஆனா பாசத்துக்கு அடிமையான கன்னி ராசியை பத்திதான் பேசிட்டு இருக்கோம். புதன அதிபதியாக கொண்டவங்க கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் உங்களுடைய பலத்தை முதல்ல நீங்க தெரிஞ்சுக்கணும். கன்னி ராசிக்காரங்களே கேளுங்க கேளுங்கோ கஷ்டம் வந்தா தலை குனிய மாட்டாங்க முன் வச்ச கால பின் வைக்க மாட்டேங்க ஆனா பின் வச்ச கால முன்ன வைக்காம விடமாட்டாங்க புத்திசாலிதனம்தான் எங்களுக்கு பிறவி கொடை சந்தேகம் யோசனை அதுதான் சிறிய தடை எத்தனை

0:45 தடைகள் வந்தாலும் விழுந்து போக மாட்டாங்க விழுந்தா கூட எழுந்து நிற்காம விடமாட்டேங்க குருபகவான் உச்சத்தில் அமர நம்ம வாழ்க்கையில ஜெயம் தர போறார் பணம் வரும் சேமிப்பு கூடும். வாழ்க்கையுடைய பாதையில வெற்றி பூ பூக்க போகுது. அரசாங்கத்துல வேலை செஞ்சாலும் சரி, தனியார்ல, விவசாயத்துல, வியாபாரத்துல எங்க கால் வச்சாலும் அது எல்லாமே பொன்னா மாறக்கூடிய நேரம். திருமணம் தாமதம் இருந்தாலும் இனி தடை நீங்கும் குடும்பத்தில சுபநிழ்ச்சி கைகூடி வரும். உறவுகளால வஞ்சனை வரக்கூடுங்க. ஆனா தன்னம்பிக்கையால அதை தூர விரட்டிடலாம். சேமிப்பை பழக்கமாக்குங்க. வாழ்க்கை பாதையில ஒளியை நிரப்புங்க. ஒளியை நிரப்புறதுக்கு புதனும் குருவும் நற்பாய் நிற்க கன்னிராசி உயரம் எட்டி பறக்க கண்ணீருடைய கண்ணில இருந்த கண்ணீர் காஞ்சி போகக்கூடிய நேரம் வந்துருச்சு

1:31 உழைப்பினுடைய பலன் உங்களை உயரத்தில் வைக்கக்கூடிய காலம் வந்துருச்சு நினைச்சதெல்லாம் தாமதம் ஆனாலும் குருவுடைய ஆசீர்வாதத்தால நிறைவேறக்கூடிய நாளும் வந்துருச்சு இதனால மனசு தளராம நீங்க முன்னேற போறீங்க உங்க வாழ்க்கையில ஜெயம் ஒளிர போகுது அந்த நாள் கூடிய விரைவிுல நீங்க பார்க்க போறீங்க ஏடா இது எங்க போனாலும் எல்லா இடமும் வந்து பாத்தனாக்க அடைப்பட்ட மாதிரி இருக்கு இருண்டு போன மாதிரி இருக்கு எங்க போனாலும் நஷ்டம் வருது கஷ்டம் வருது சிரமமா இல்ல என்ன பண்றதுன்னே தெரியலையே என்னமா குடுகுடுப்பா கார மாதிரி பேசிட்டு இருக்க அந்த அளவுக்கு உங்குடைய கஷ்டங்களை கோர்த்து சொன்னா இந்த நாள் போதாது போலையே கண்ணிய பொறுத்தவரைக்கும் பயமறியாதவன்றதுக்காண்டி எல்லா விதங்களலயுமே இவ்வளவோ பிரச்சனையா ஒரு மனுஷனுக்கு பிரச்சனை இருக்கலாம் ஆனா பிரச்சனையே வாழ்க்கையா இருந்தா எப்படிடா அப்படிங்கற மாதிரி கன்னி இவ்வளவோ அனுபவிச்சிட்டு இருக்கீங்க ஆனா

2:18 புன்னகைக்கு மட்டும் குறைச்ச உங்கள பார்த்தா ஒருத்தங்க வந்து அடடா இவனுக்கு என்னடா அப்பப்பா அப்படி இருக்கா இப்படி இருக்கா இவளுக்கு என்ன ஏகபோக வாழ்க்கை சுகமா இருக்கா வீட்ல இருக்கா அடடடடா இப்படி மத்தவங்க வாயால வசை பாடக்கூடிய அளவுக்கு நம்ம பொழப்பு வந்து பாத்தாக்கா வெளியில பகுமானமா சுத்திக்கிட்டு இருக்கு உள்ளுக்குள்ள நமக்குதான் தெரியும் எந்த அளவுக்கு பயரா நம்முடைய உள்ளம் எரிஞ்சுகிட்டு இருக்கு சோ இதுக்கெல்லாம் என்னைக்காச்சு ஒரு விடிவுகாலம் பொறக்குமானு எதிர்பார்த்த உங்களுக்கு குரு வரார் ஏன்டா தம்பி ரொம்ப புலம்புறீங்க கொஞ்சம் நிதானமா இரு நான் என்னுடைய உச்ச வீட நான் கடக ராசிக்கு வந்திருக்கறேன். அதன் காரணம் உனக்கு ஒரு நல்ல விஷயத்தை பண்ணிட்டு போறேன் அப்படிங்கிற மாதிரி சில காலம் ஓகேங்களா 10 மடங்கு பலத்தோட குரு வரதுனால அதனுடைய பலன் கன்னி ராசிக்குமே பழித்தமாகுது. எந்தெந்த வகையில தொட்டது

3:04 எல்லாமே சிறப்பா இருக்கும். எதெல்லாம் உங்களுக்கு சிரமங்கள் இருக்கோ அது எல்லாமே சிறப்பா மாறும். ஒரு விஷயத்தை நினைச்சு வந்து அழுதுட்டு இருக்கீங்க அப்படினாக்க அதே விஷயத்தை நினைச்சு நீங்க சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு நிலைமை முன்னேற்றம் பெறும். இப்போ இப்படி நமக்கு நல்லது செய்யக்கூடிய குருவை வணங்கி இந்த பதிவை தொடங்கனாதான சிறப்பு பெரும் அந்த வகையில குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரக குருசாத் பரபிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ தேவானாஞ்ச ரிஷினாஞ்ச குரும் காஞ்சன சன்னிபம் புத்தி பூதம் திரிலோகேசம் தம் நம பிரிகஸ்பதிம் வருஷத்பதவஜாய வித்மகே கிருஹஸ்தாய தீமகி தன்னோ குரு பிரச்சோதயா ம்மா நீ வந்து பாத்தனாக்க மந்திரம் சொல்ற

3:49 அது எங்களுக்கு சுத்தமா புரியல என்ன பண்ணட்டும் நீங்க கேட்டதே சிறப்புங்க உங்களால முடிஞ்சதுனா ஓம் குருபகவானே போற்றி போற்றி கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க இது போதும் குருடைய அருள் பரிபூரணமா உங்களுக்கு கிடைக்கும் சரிங்களா உங்களுக்காக நான் சொல்லிட்டேன் இந்த பதிவு சிறப்பா தொடங்கி சிறப்பா முடியும் உங்க வாழ்க்கையில இனி என்னென்ன நல்ல நல்ல மாற்றங்கள் வரப்போகுதுங்கறத இப்ப தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க இப்போ புதன் பகவானை அதிபதியா கொண்ட கண்ணீர் ராசிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க ஏன்னா புதன் அப்படினாவே புத்திசாலிதனம் வணிக அறிவு பேச்சு திறன்ு கணக்கு எல்லாமே அத பல சமயங்கள்ல அந்த புத்திசாலிதனம் வந்து வாழ்க்கையில உதுவாமலயே போயிருது. எல்லாரும் சொல்றாங்க அப்பப்பா செம புத்திசாலிப்பா நீ உன்ன மாதிரிலாம் நான் இருந்தேனா என்னைக்கோ நான் அப்படி இருந்திருப்பேன் இப்படி இருந்துருப்பேன்னு சொல்லுவாங்க அதெல்லாம் கேக்குறப்ப நமக்கே தோணும். அப்படியா எல்லாரும் இப்படிதான்டா

4:35 சொல்றீங்க ஆனா என் வாழ்க்கையில கொஞ்சம் கூட நான் நல்லா இல்லடா அப்படின்னு யோசிப்போம் இல்லையா என்னமா எங்கள பார்த்தா கிண்டலா இருக்கா எங்களுடைய கஷ்டம் உனக்கு வந்து சிரிப்பா இருக்கா அப்படின்னு கேட்டீங்கன்னா அப்படி இல்லைங்க வருத்தத்துல நீங்க சொல்லக்கூடிய விஷயங்களைதான் நான் வந்து பாக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க இப்போ ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா புதன் வந்து தனியா இருந்தா அவர் தரக்கூடிய அறிவும் சரி அது சந்தேகமா மாறும். விமர்சனமா மாறும் தயக்கமா மாறும். இதனால கைக்கு வந்த வாய்ப்புகள் கூட நிலைக்காம போகும். இப்ப என்ன பண்ணும் அந்த புதனுக்கு பெரிய துணையாக குரு வரதுனால குரு யாரு ஞானம் செல்வம் தர்மம் ஆசீர்வாதம் ச இவர் யாரு புதனுக்கு நற்பு கிரகம் இதனால இப்ப என்ன ஆகுது அறிவுங்கிறது ஞானமாக மாறி உங்க

5:20 வாழ்க்கை முழுக்க முன்னேற்றம் கிடைக்க போகுது. சிம்பிளா சொல்றேன் கேட்டுக்கோங்க. கன்னி ராசிகளுக்கு பணவரவு, பதிவு வரவு, திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில சந்தோஷம், வெளிநாட்டு வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் எல்லாமே கிடைக்கப்போகுது. குருபகவான் உங்க வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்கக்கூடிய அளவுக்கு ஒரு நல்ல திருப்பு முனையை தரப்போறார். அக்டோபர் மாதம் 18ஆம் தேதி குருபகவான் தன்னுடைய உச்ச வீடுன்னு சொல்லக்கூடிய கடக ராசிக்கு அதிசார பயிற்சியாக வருவதுங்கறது கன்னிக்கு சிறப்பு சிறப்பு சிறப்பு. இப்ப அது எந்த வகையில் சிறப்புங்கறத நாம பார்க்க போறோம். அதாவது குரு உச்சமாக வரப்போ கன்னி ராசிகள் நினைச்சதெல்லாம் காலத்தாமதமா இருந்தாலும் கண்டிப்பா நடக்கும். தொழில் தொடங்குற நினைக்கிறீங்களா அது வளரும் வெளிநாட்டுக்கு போகணும்னு ஆசைப்படுறீங்களா அது நிறைவேறும் குடும்பத்தில தடைப்பட்ட காரியங்கள் இப்ப நடக்கும் நிதிநிலையில உயர்வு வருது செல்வ சேமிப்பு கூடுது.

6:08 திரும்ப சொல்றேன் புத்திசாலிதனமும் ஞானமும் சேர்ந்து பெரிய வெற்றி உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு. இப்ப குருபகவான் கடகத்துக்கு வரதுங்கறது கன்னி ராசிகளுக்கு எந்த இடங்க 11 ஆம் இடம். 11 ஆம் இடம் அப்படின்னா அது வந்து கன்னி ராசிகளுக்கு லாபஸ்தானம். 11 ஆம் இடத்தில குரு அமர்வது பெரும் லாபம் ஆசைகள் நிறைவேறறது உறவுகள் வழுபெறுவது புதிய வாய்ப்புகள் சொல்லிட்டு பல நல்ல பலன்களை நீங்க அனுபவிக்க போறீங்க. குருவுடைய அமைப்புங்கிறது புதன் குருவுடைய சக்கரத்தில இயல்பான நற்பு ஓகேவா சோ அறிவாள வளர்ச்சி பண விஷயத்தில நல்ல தீர்மானம் வேலைவாய்ப்புல உயர்வெல்லாம் கிடைக்க போகுது. இந்த கடக ராசியில குரு அமர்வதுங்கறது புதனுக்குமே கீர்த்தி சேர்க்குது அதாவது பேரு புகழ் எல்லாத்தையுமே வழுவாக்க கூடிய நிலை.

6:53 சந்திரனுடைய லக்னத்தில இருந்து ஆறு ஏழு எட்டாம் இடங்கள்ல சனி, குரு, செவ்வா இந்த உக்கிரகங்கள் அமரக்கூடியது உங்களுக்கு யோகம்தான். இது ஒருவருக்கு வந்து பாத்தீங்கனாக்க ஆயுல் முழுவதுமே பேரு புகழ் பதவி செல்வம் உயர்வு எல்லாத்தையும் தரும். சோ இந்த அமைப்புங்கறது கன்னி ராசிக்காளுக்கு இந்த அதிசார பயிற்சி கொடுத்திருக்கு. சோ முழுக்க முழுக்க ஆண்களா இருங்க பெண்களா இருங்க என்ன வேலை வேணா செய்ங்க அதுல வேலைக்கே போகாதீங்க கூலி வேலை கூட செஞ்சுட்டு போங்க. உங்களுக்கு வேலை சிறப்பா இருக்கும். அரசாங்க தொடர்பு சிறப்பு பெறும் பதிவு உயர்வு கிடைக்கும். சமுதாயத்துல மதிப்பு மரியாதை எல்லாமே அதிகமாகும். இப்போ கன்னி ராசின்னுக்கா அதுல வந்து நீங்க அரசு அதிகாரியா இருக்கலாம். அரசியல்வாதியா இருக்கலாம் வேலை செய்யலாம் வேலை செய்யாம இருக்கலாம் சொந்தமா தொழி செய்யலாம் திருமணம் ஆணவங்களா இருக்கலாம் திருமணம் ஆகாதவங்களா இருக்கலாம் ஆண்களா இருக்கலாம் பெண்களா இருக்கலாம் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு இல்லையா இதுல முதலக்கூடிய அரசு அதிகாரிகள பத்தி பார்க்கலாமா பதிவு உயர்வு கிடைக்கும்

7:40 புதிய பொறுப்புகள் மேல் அதிகாரிகிட்ட பாராட்டு கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு அரசியல் வட்டத்தில ஆதரவு அதிகமாகுது. இது தனியார் தொழில வேலை பார்கீங்க அப்படின்னா தொழில் இருக்கவங்களுக்கும் சரி புதிய ஒப்பந்தங்கள் வெளிநாட்டு தொடர்புகள் வருமான உயர்வு உங்குடைய வேலையில சுகப்பெருமை கிடைக்கும். திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல வரன் வாய்ப்பு அமையும். திருமணம் நடக்கக்கூடிய அமைப்பு சாத்தியம். திருமணம் ஆனவங்களுக்கு உடைய வாழ்க்கை துணைக்கிட்ட உறவு மேம்படுது. குடும்பத்தில மகிழ்ச்சி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விவசாயிகளை பொறுத்தவரைக்கும் நிலம் வாங்குறது புதிய பயிரிடக்கூடிய வாய்ப்பு நல்ல விளைச்சல் அரசாங்க உதவிகள் கிடைக்கும். அடுத்ததா மாணவர்களுக்கு உயர்கல்வியில வெற்றி பெறுவீங்க. வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்குது. போட்டி தேர்வுகள்ல சாதனை உண்டு. இப்ப எல்லாருக்கும் யோசனை வரும். நான் வந்து அரசாங்க உத்தியோகத்துக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். சத்தியமா சாத்தியங்க முயற்சி பண்ணுங்க. குரு வந்து உங்களுக்கு வாழ்நாள்

8:26 முழுவதும் பேரு புகழ், கீர்த்தி செல்வம் எல்லாத்தையும் கொடுக்க போறான்னு சொல்லிட்டேன். இதுல அரசாங்க அதிகாரமும் உங்களுக்கு கிடைக்கும். ஓகேங்களா அதேபோல நிதிநிலை கடன் தள்ளுபடி புதிய வருமானம் மூலங்கள் சேமிப்பு அதிகமாகும். இதை தொடர்ந்து ஆரோக்கியம். ஏதாவது நோய் குறைபாடு இருந்தா கூட இப்ப சரியாகும். மனசுக்கு அமைதி கிடைக்கும். ஆன்மீகத்தில ஆர்வம் அதிகமாகும். குடும்ப உறவ பொறுத்தவரைக்கும் சண்டை சச்சரவு மனக்கசப்பு அது எல்லாமே நீங்க போகுது. உறவக்காரன் கிட்ட மீண்டும் ஒற்றுமையா சந்தோஷமா நிறைய சுப காரியங்களை எடுத்து நடத்த போறீங்க. வீடு வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு குடும்பத்தில திருமணம் பெயர் புகழ்ு சொல்லிட்டு ஒட்டுமொத்தமா குடும்ப வளர்ச்சிங்கறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். மொத்தத்துல கன்னிக்கு குரு கடகத்தில் அமர்வது லாபஸ்தானம் இதனால ஆசை நிறைவேறும் பதவி புகழ் மரியாதை பணம் செல்வம் நிலம் திருமணம் குடும்பத்தில்

9:11 சந்தோஷம் ஆரோக்கிய மேம்பாடு எல்லாமே கிடைக்கும் பெரிய முன்னேற்றம் உண்டு நல்ல யோகமான நிலை உண்டு வேலையிலேயே அரசு மற்றும் தனியார் துறை எதுவா இருந்தாலும் சரி புதிய பொறுப்பு பதிவு உறவு சம்பளவு கிடைக்கும் அரசியல் இருக்கறவங்களுக்கு புகழ் ஆதரவு அதிகமாகும் தொழில் செய்றவங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் பண்ணுவீங்க நிதி நிதிநிலைங்கறது திரும்பவும் சொல்றேன் 11 ஆம் இடம் பணவரவுங்கறது அதிகமாகும் சேமிப்பு உயரும் முன்ன இருந்த கடன் நெருக்கடிகள் எல்லாமே குறையும் நிலம் வாங்குவீங்க வீடு வாங்குவீங்க வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. இப்ப குரு வந்து கன்னி ராசிக்காரளுக்கு எந்தெந்த விஷயங்கள எப்படி எப்படி மாற்றத்தை கொடுப்பாருன்னு பார்த்துட்டேன் ஆனா கன்னி ராசிகள் ஏன் இவ்வளவு புத்திசாலியா இருந்து ஜெயிக்கல அது உங்களுக்கு யோசனை இருக்கு இல்லையா அந்த கேள்வி இருந்துட்டே இருக்குல்லையா யார்ட்ட கே்கறது கூட தெரியாம இருந்துச்சு இல்லையா நீங்க கேட்டுட்டு இருந்த அந்த

9:56 கேள்விக்கான பதில் சொல்றேன் கேட்டுக்கோங்க வாழ்நாள் முழுதும் கண்ணி ஏன் கஷ்டப்படுதுன்னா புத்திசாலிதனம் இருந்து ஏன் முன்னேறலன்னா அதிகமா யோசிக்கிறது எப்பா சாமி கொஞ்சமாவது அந்த யோசனைய நிறுத்துங்க சதா நேரமும் தூங்குற நேரம் கூட எத யோசனை திடீர்னு எழிஞ்சு உடாந்துட்டு யோசிக்கிறது. நிறுத்து சாமி போதும் அதிகமா யோசிச்சதுனால ஒன்னும் இல்ல நம்ம இழந்ததுதான் மச்சம். அதிகமா யோசிக்கிறது ஆனா கொஞ்சமா செய்யறம் ஐயர் செஞ்சுக்கலாம் திட்டமிடல் திட்டமிடல் திட்டமிட்டு செயல்படணும் அதுக்கோசம் திட்டமிட்டுட்டே இருந்தோம்னாக்க ஒன்னும் நேரம் காலம் நமக்கா உடாந்துட்டு இருக்காது இத சொல்லுவாங்க இல்லையா ஐயர் வர வரைக்கும் அமாவாசை உடாந்துருக்காதுன்னு சொல்லுவாங்க புரியுதுங்களா அதேபோல உறவுகள் கிட்ட கடுமையான விமர்சனம் இதனால மனக்கசப்பு உறவுகளால நீங்க பாதிக்கப்பட்டடிருக்கீங்க நான் இல்லன்னு சொல்லல அவங்களையும்

10:42 பேசவிடாதீங்க நீங்களும் பேசாதீங்க உங்களுடைய மனசு எனக்கு புரியுது ஏன்னா உறவுகளால நிறைய பாதிக்கப்பட்டவங்க நீங்க அந்த பாதிப்ப இப்ப வெளிகாட்ட வேண்டாம். அவன் பிடிக்கலையா ஒதுங்கி வந்துட்டே இருங்க. அவனுக்கு பேசுறதுக்கு வாய்ப்பும் கொடுக்காதீங்க. நீங்களும் போயிட்டு நீ அப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு சொல்ல வேண்டாம். அதேபோல பண விஷயத்துல சிக்கணம் ரொம்ப முக்கியம். நல்ல திட்டமிடல் இருக்கணும். நல்ல பணம் சம்பாதிக்கிறீங்க. அடி புத்திசாலிங்க. அப்படியே பணம் இல்லாமல்லாம் இருக்கவே முடியாது. தண்ணி மாதிரி பணம் வரும். அது அதே வந்த மாதிரி தண்ணி மாதிரி செலவு பண்ணிடுறது. சேமிப்பு இல்லாம போனாலே முடிஞ்சு போச்சு. இப்ப சமீபத்துல சத்தியமணி சொல்றேன் பயங்கர பண கஷ்டல கண்ணி ராசி அவதி படுவீங்க. இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா? நம்ம சொல்லற விஷயங்கள் ஒன்னு மஞ்ச கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. எல்லாரும் சொல்றாங்க முத்திசால நிறைய பணம் சம்பாதிக்கலாம். சம்பாதிக்கிறாங்க இவன் இல்லன்னு சொல்லல. கையால ஆகாதவங்கல்லாம் இல்ல எல்லா

11:27 திறமையும் இருக்கு. ஆனாலும் 10 பைசா பிரச்சனை இல்ல. சேமிப்பு கேளுங்க சிங்கிள் டிஜிட்ல கூட இருந்துட்டு போகும். ப ரூபா 20 வச்சிருப்பாங்க. ஏன்னா அந்த அளவுக்கு மோசமான நிலையில இப்ப வந்து கொலை போயிட்டு இருக்கு. இதோட இந்த ராகு சனி செவ்வா அப்பப்ப அவங்க நேரம் கால தகுந்த மாதிரி சோதனை கொடுத்துக்கிட்டே இருக்கு. ஆனா நீங்க நினைச்சீங்கன்னா இந்த கஷ்டங்கள் எல்லாமே இனி குறையும் ஏன்னா உங்களுக்கு நீங்க வந்து இப்ப நான் சொன்ன விஷயங்களை மாத்திக்கிறதுக்கு நீங்க ட்ரை பண்றீங்க அப்படினாவே குரு உங்களுக்கு துணையா வரார் இப்போ சப்போர்ட்டா வரக்கூடிய குரு உச்ச நிலையில அதாவது பத்து மடங்கு இந்த அதிசார பயிற்சி சாதாரணமா இல்லைங்க சாதாரணமாவே குரு வந்து நல்லது செய்வாரு இந்த அதிசார பயிற்சிங்கறது பாத்தனா பத்து மடங்கு சக்தியோட பத்து மடங்கு வேகத்தோட அந்த பலன்களை முழுவதுமா உங்களுக்கு கொடுக்க போறார்ங்களா

12:15 இப்போ ஒவ்வொரு துறை சார்ந்தவங்களுக்கும் என்னங்க நினைப்பு இருக்கு அரசு வேலையில இருந்தா பதவரு கிடைக்கணும் புதுசா நிறைய ஒரு பொறுப்பு கொடுத்தா பரவாயில்ல கண்டிப்பா கிடைக்கும். தனியார் வேலையில பா்கறீங்களா நமக்கு மேக்ஸிமம் என்ன தனியார் தொல வேலை பா்கறவங்களுக்குல்லாம் ஓட்டமே சம்பளத்தை பாத்திதான் அதேபோல நல்லா வெளிநாட்டுல ஒரு வேலை கிடைச்சா போதும் உடாந்துரலாம் அதுவும் கிடைக்கும். தொழில் இருக்கங்க அந்த ஒப்பந்தம் மட்டும் கிடைச்சா போதும்பா தொல்ல கொஞ்சம் விரிவாகம் பண்ணனும்பா அந்த எண்ணம் நிறைவேறும். அரசியல் இருக்கீங்களா மக்கள் கிட்ட ஆதர வந்துட்டா போதும். பேரு புகழோட நம்ம சொல்றதுதான் நடக்கும். மேலட நம்ம சொல்றத கேட்கும். அப்படி 11ஆம் இடத்துல குரு அமர்வதுனால அதுல லாபத்தை அதிகமா பார்ப்பீங்க. கடன் குறையும் சேம்பு உயரும். வீடு வண்டி வாகனம் சொத்து சேர்க்க ஏகபோக சுகபோக வாழ்க்கை உங்களுக்கு சொந்தமாக போகுது. வீட்லல்லாம் சுபநிச்சல நிறைய நடக்கும். நீங்களே நிறைய சுபநிச்சல கலந்துப்பீங்க. கல்வியில தடை தாமதங்கள் இருந்தா கூட அது

13:01 விலகி போகும். வெளிநாட்டில போய் படிக்கக்கூடிய யோகம் இருக்கு. போட்டி தேர்வுகள்ல்லாம் தாராளமா ட்ரை பண்ணுங்க. ஏதாவது ஒரு அரசாங்க வேலை கண்டிப்பா கிடைக்கும். அதுவும் சொல்லப்போனா நீங்க நினைச்ச அரசாங்க வேலையே கிடைக்கும். இத வந்து மனசுல வச்சுக்கோங்க. விவசாயிகள் எல்லாம் விளைச்சல் அதிகமாகும் அரசாங்க உதவி கிடைக்கும் நிதி ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்பாடு இருக்கு. ஒட்டுமொத்தமா கன்னி ராசிக்காரளுக்கு இத்தனை நாளா உங்களுக்கு இருந்த எத்தனை சோதனைகளுமே இந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்கு பிறகு குருபகவான் உங்க கையை பிடிச்சு தம்பி இதுநாள் வரைக்கும் நீ போன பாதை இருண்ட பாதை கல்லும் முள்ளுமா நீ வந்து கஷ்டப்பட்டுட்ட வா உனக்கு நான் நல்ல பாதையை காட்டுறேன் அப்படின்னு சொல்லிட்டு இந்த அதிசார பயிற்சியை உங்க வாழ்நாள் முழுவதும் மாபெரும் முன்னேற்றத்தை கொடுத்துட்டு போக போறார் அறிவு செல்வம் குடும்ப சந்தோஷம் பதவி புகழ் எல்லாமே உங்ககிட்ட வந்து சேரப்போகுது நீ இதவந்து

13:48 வந்து மனசுல வச்சுக்கோங்க. இது உங்க வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையை கொடுக்கக்கூடிய யோகமா வந்து சேர்ந்திருக்கு. உங்குடைய முயற்சி உங்குடைய உழைப்பு உங்குடைய புத்திசாலிதனம் எல்லாமே இனிமேல் வெற்றி பெறும். அதனால கவலையே வேணாம். குரு உச்சத்துல உங்களோட இருக்கார். உங்குடைய வாழ்க்கையே இனிமேல் ஒளிவீச போகுது. இதுல கன்னி ராசி பெண்களுக்கு எப்படி இருக்கும்? திருமணம் ஆகாத பெண்களா இருந்தா நல்ல வரன் கிடைக்கும். திருமணம் ஆனவங்களுக்கு குடும்பத்தில சந்தோஷம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டடிருந்த சுப காரியங்கள் வீட்டில நடக்கும். வேலை பார்க்கக்கூடிய பெண்களுக்கு பதவி உயர்வு நல்ல ஆதரவு கிடைக்கும். இதுவே கன்னி ராசி ஆண்களுக்கு வேலையிலயும் சரி தொழிலயும் சரி நல்ல வளர்ச்சி இருக்கும். பணவரவு அதிகமாகும் குடும்பத்தில தகராறு குறையும் ஆரோக்கியத்தில மேம்பாடு இருக்கு. அரசியல்ல குறிப்பா சொல்றேங்க எதிரிகளை வெற்றி கொள்ளக்கூடிய வல்லமை இருக்க

14:33 போகுது. கட்சிக்குள்ளயே வந்து புதிய பொறுப்புகள் கிடைக்கும். இதுவே ஐடி துறையில வேலை பார்கறீங்க அப்படினாக்க வெளிநாட்டில வேலை பார்க்க நினைச்சவங்களுக்கு வீசா அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு கிளையண்ட் கிட்ட வாய்ப்பு கிடைக்கும். ஐடி தொறல புதிய பதவி ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குங்க கூலி வேலை செய்றீங்களா தினசரி வருமானம் சீரா கிடைக்கும் வேலை கிடைக்காம இருந்தவளுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும் உடல் உழைப்புக்கு சரியான கூலி கிடைக்கும் நம்பிக்கை உயரும் வீடு கட்டக்கூடிய ஆசைகள் நிறைவேறும் இது எல்லாத்துக்கும் மேலைங்க உடல் உறுதி பெறும் புத்துணர்ச்சி அதிகமாகும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொடும் வியாழக்கிழமைகளல் மஞ்சநிற உடை அணிவது விஷ்ணுவுக்கு வழிபாடு செய்றதுமே இன்னும் உங்களுக்கு பலத்தை சேர்க்கும் இப்போ தொடர்ந்து கன்னிராசி செய்ய வேண்டிய விஷயம் என்ன வாழ்நாள் முழுது இத கடைபிடிக்கணும் ஒழுங்கு திட்டமிடல் கன்னி

15:22 ராசி எப்பவுமே புத்திசாலிதான் ஆனா சந்தேகத்தையும் தயக்கத்தையும் அதிகமான யோசனையும் தவிர்க்கணும் எந்த ஒரு விஷயத்தை தொடங்கிட்டா அது பாதியில விடக்கூடாது. நேரம் பணம் ஆற்றலை திட்டமிட்டு பயன்படுத்தணும். இதுல தினசரி ஒரு நல்ல பழக்கம் உங்க கூட இருக்கணும். யோகா பண்றது தியானம் பண்றது உடற்பயிற்சி பண்றது தொடர்ந்து செய்யணும். கவனமா இருக்க வேண்டியது அதிகமா யாரையும் நம்பி பணம் கொடுக்கிறது. சகோதரர்கள் நண்பர்கள் கிட்ட கவனமா இருக்கணும். கன்னி ராசிகளுக்கு உறவுகளாலயே நஷ்டம் வரதுக்கு வாய்ப்புகள் அதிகம். இதனால பண விஷயத்துல கையெழுத்து போடக்கூடாது கடன் கொடுக்க கூடாது. குடும்பத்துல கூட அவசரமா முடிவெடுக்க கூடாது. அமைதியா நடந்துக்கணும். பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வச்சுக்கணும். அந்த பணம் கையில தங்காது. இது வந்து கன்னி ராசிக்கு பொதுவான விதி. சேமிக்கக்கூடிய பழக்கத்தை கட்டாயம் வச்சுக்கோங்க. மாசம்தோறும் கொஞ்சமாவது சேமிக்க பழகுங்க. நிலத்திலயோ தங்கத்திலயோ நீண்ட நாள் முதலையோ நீங்க

16:08 வந்து முதலீடு பண்றது சிறப்பு. அதேபோல வட்டிக்கு கடன் வாங்காதீங்க. அப்படி வாங்கிட்டீங்க அப்படின்னாக்க சீக்கிரம் வந்து அழிக்க முடியாது. அது சிரமத்தை கொடுத்துரும். ஓகேங்களா இதோட நீங்க செய்ய வேண்டிய பரிகாரம். புதன் பிளஸ் குரு பரிகாரம் கன்னி ராசிக்கு ரொம்ப முக்கியம். ஒவ்வொரு புதன்கிழமையும் பச்சை நிற உடை அணிந்து விஷ்ணு சகஸ்கர நாமத்தை ஓதுங்க. விஷ்ணு பகவானை வழிபாடு செய்யுங்க. அதேபோல ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஞ்சள் நிற உடை அணிந்து குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றுங்க. 108 முறை ஓம் பிரீம் பிரகஸ்பதேய நமஹ இந்த மந்திரத்தை சொல்றது சிறப்பு. அதேபோல நீங்க போக வேண்டிய கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புதன் பரிகாரத்திற்கு ஆலங்குடி அபத்சகாஸ்வரர் கோயில் குருஸ்தலம் குருவுக்காக அதேபோல திருநல்லாறு சனீஸ்வரர் கோயில் சனியுடைய சோதனைகள் குறைய தட்சிிணாமூர்த்தியுடைய சன்னதி எந்த ஒரு பெரிய கோயிலா இருந்தாலும்

16:56 சரி தரிசனம் பண்ணுங்க அதேபோல அதிஷ்டம் தரக்கூடியவை அதிஷ்ட நிறங்கள் பச்சை மஞ்சள் அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள் புதன் வியாழக்கிழமை அதிஷ்டம் தரக்கூடிய எண்கள் ஐந்து ஏழு அதிர்ஷ்ட கல் கேட்டீங்கனாக்க பச்சை ச்சை மரகதம் மஞ்சள் புஷ்பராகம் இது எல்லாமே வந்து பாத்தீங்கனாக்க உங்க ஜாதகத்த தகுந்த மாதிரி நல்ல ஜோதிடர பார்த்து கேட்டுக்கிட்டு அணியறது சிறப்பு அதேபோல அதிஷ்டம் தரக்கூடிய திசை வடக்கிழக்கு மொத்தத்துல கன்னி ராசி வாழ்க்கையில ஜெயிக்கணுமா அதிகமா யோசிக்காத சந்தேகம் படாத திரமான முடிவெடு பண விஷயத்தில யாரையும் நம்பக்கூடாது சேமிக்க கூட பழக்கத்தை கொண்டு வந்துக்கோ புதன் பகவானையும் குரு பகவானையும் தவறாம வழிபாடு பண்ணுங்க வாழ்க்கையில வரக்கூடிய வாய்ப்பை பயமே இல்லாம பயன்படுத்துங்க முன்னேறி போங்க மொத்தத்துல கடக ராசிக்கு பயிற்சி க்கூடிய குருவாள கன்னிராசி கஷ்டங்களையும் கண்ணீர்களையும் மறந்து கவலை இல்லாம

17:42 கம்பீரமா உங்க வாழ்க்கையே மாறப்போகுதுன்ற உறுதியோட இந்த அதிசார பெயற்சி இந்த யோகம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுத்திருக்கு சிறப்பா இருக்க போறீங்க உங்க வாழ்க்கையே ஒளிமயமா மாறப்போகுது. அந்த சூரியன் எப்படி வந்து பாத்தீங்கனாக்க பிரகாசமா இந்த உலகத்துக்கு வெளிச்சம் தராரோ அதுபோல இந்த அதிசார பயிற்சி கன்னியாசரி வாழ்க்கைக்கு வெளிச்சத்தை கொடுத்திருக்கு. உங்களால பல பேர் நல்லா இருக்க போறாங்க. இந்த சிறப்பான அதிசார பயிற்சி உங்களுக்கு அறிய நிகழ்வு அதிசய நிகழ்வு யோகம் இது மனசுல வச்சுக்கோங்க. உங்க நல்ல மனசுக்கு இந்த காலம் நேரம் சாதம் வந்திருக்கு அது கரெக்டா பயன்படுத்துங்க இனியும் தவறவிட்டா சொல்லுவாங்க இல்லையா இனி உன்னை காப்பாத்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாதுன்ற அளவுக்குதான் ஏன்னா ரொம்ப

18:29 கஷ்டப்பட்டுட்டீங்க இது கன்னி ராசிக்கு நாங்க கணிக்கிறப்பவே எத்தனை நாள் கஷ்டப்பட்டாலும் இனிமேல் குருபகவான் உங்க கைய பிடிச்சு சாமர்த்தியமா நீங்க நினைச்சது எல்லாத்தையும் நடத்தி கொடுத்து உங்கள வந்து வழிநடத்த போறார் அந்த துணையுடைய கைய வந்து நீங்க கெட்டியா பிடிச்சுக்கணும் என்னடா வாழ்க்கை இது அப்படின்னு வருத்தப்பட்ட உங்களுக்கு பரவாயில்ல நம்ம இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்திருக்கு கடவுளும் நமக்கு துணை இருக்காங்க கடவுளும் இருக்கு இத்தனை நாளா பட்ட கஷ்டத்துக்கு என்ன நினைச்சிருந்தீங்க கடவுளே இல்ல போடா அப்படின்னு கூட யோசிச்சிருப்பீங்க கடவுளை வந்து நீங்க கண் கூட பார்க்கக்கூடிய அளவுக்கு குருபகவான் பல விதங்கள்ல பல கடவுள்களை உங்க வாழ்க்கையில கொண்டு வர போறாங்க நீங்களே கடவுள் தாங்கறத கன்னி ராசிக்கு உணர வைக்க போறாங்க நீங்க யாரு உங்குடைய பலம் என்ன குறிப்பா பலவீனம் என்னங்கிறத புரிய வச்சிற போகுது. அப்பாவ பொறுத்தவரைக்கும் என்ன

19:16 சொல்லுவாரு நான் இருக்கடா போடா பார்த்துக்கலாம் அப்படிங்கறவரு அதுபோலதான் கன்னி ராசிக்கு புதன் பகவான அதிபதி கொண்ட உங்களுக்கு குருபகவான் ஒரு அப்பா மாதிரி பாதுகாப்பை கொடுத்து உங்களை பயமில்லாமல் பயணம் பண்ண வைக்க போறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுலோட நீடித்த பேரு புகழோட நிலைத்த செல்வத்தோட வாழுங்க வளருங்க வாழ வைங்க நன்றிங்க இதோட உங்க ஜாதக கட்டத்தில புதன் பகவானும் குருபகவானும் எங்க பயணம் பண்ணிட்டு இருக்காங்க அதையும் கொஞ்சம் குறிப்பிடுங்களே அதாவது உங்குடைய ஜாதக கட்டத்துல லக்னத்தில இருந்து கணக்கு போடுங்க லக்னம்ங்கறது ஒன்றாம் வீடு சரிங்களா அங்க எந்தெந்த இடத்தில இருக்காங்க அதோட புதன் பகவானும் கூட ஏதாவது கிரகங்கள் அதாவது அசுப கிரகங்கள் சொல்லக்கூடிய சனி ராகு செவ்வா சூரியனே

20:01 இருந்தாலும் அது அசுபம்தாங்க அது ஏதாவது பயணம் பண்றாங்களா இல்ல குருபகவான் வந்துட்டு எந்த இடத்தில வந்துட்டு இருக்காரு இதையும் சேர்த்து பதிவிடுங்க அதற்கான பலன்களை நம்ம கமெண்ட் பாக்ஸ்ல சொல்லிடலாம் நன்றிங்க

Share

YouTube Video Summaries