0:00 இந்த பூமியில மனிதனாக வாழக்கூடிய சூரியனே இவன் வல்லவனுக்கும் வல்லவன் அதேபோல அந்த சூரியனை போல உண்மைக்கும் பாசத்துக்கும் வெளிச்சமாக இருக்கக்கூடியவனே அந்த ஆண்டவனாக இருந்தாலும் தப்புனா தலை வணங்காதவனே பாசத்துக்கு உயிரையும் கொடுக்கக்கூடியவனே யாரை பத்திங்க நம்ம பேசுறோம் நீங்கதாங்க அன்பார்ந்த சிம்மம் ராசி அன்பர்களே எல்லோரும் எப்படி இருக்கறீங்க கண்டிப்பா நீங்க நல்லா இருப்பீங்க இருக்கணும்
0:46 அப்படின்னு நினைக்கிறேன். சரி இன்னைக்கு என்ன பார்க்க போறோம்? சிம்மராசி அன்பர்களே நீங்க வீட்டில எந்த திசையில தலை வைத்து படுத்தால் வாழ்க்கையில கோடீஸ்வர யோகம் உண்டாகும். அன்பு பாசம் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல உடல் ஆரோக்கியம் மேம்படும். அதேபோல எந்த திசையில தலை வைத்து படுக்க கூடாது அப்படின்றத பத்தி பார்க்க போறோம். அதேபோல வீட்டுல வாஸ்து முறைகள் என்ன? அடுத்ததா எந்த உறவு உங்களுக்கு பலம் நன்மை தரும். எந்த உறவு உங்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் தீமையை கொடுக்கும் அப்படின்றதையும் பார்க்க போறோம். அதேபோல
1:33 எந்த ஆலயங்களுக்கு நீங்க சென்று வரலாம் என்ன பரிகாரம் செய்யறது அப்படின்றத பத்தி இந்த வீடியோவில நாம முழுமையா பார்க்க போறோம். ஆகையால சிம்மம் ராசி அன்பர்களே இந்த வீடியோவை கடைசி வரைக்கும் முழுமையா நிதானமா பாருங்க. வீடியோவை ஸ்கிப் பண்ணாதீங்க. பல சுவாரசியமான தகவலை நான் இந்த வீடியோவில பதிவு செய்ய போறேன். வாங்க வீடியோக்குள்ள போகலாம். பொதுவா சிம்மம் ராசி எப்படிங்க உருவாச்சு அதுக்குன்னு ஒரு கதை இருக்கணும் இல்ல அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்தில அதாவது அந்த காலகட்டத்தில் வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில் அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க
2:19 இந்த ராசிகள். பழைய புராண கதைப்படி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை நடந்துட்டு இருந்துச்சு. அப்ப இந்த அசுரர்கள் வந்து பாத்தீங்கன்னா ரொம்பவே அகந்தையோட இந்த உலகத்தை ரொம்பவே ஆட்டி படைச்சாங்க. அவங்களை எதிர்த்து தேவர்கள் பலமுறை போரிட்டாலும் அவங்களால ஒன்னுமே செய்ய முடியல தேவர்கள் அனைவரும் சக்தியை இழந்து வலிமை அற்றவர்களாக இருந்தாங்க பிறகு தேவர்கள் என்ன செஞ்சாங்கன்னா பரமசிவனிடம் வந்து சரணடைந்தாங்க அப்ப பரமசிவன் தேவர்களுடைய வேண்டுதலை ஏற்று அதற்கு சிவபெருமான் ஒரு அதிசய ரூபம் கொடுத்தாருங்க அந்த அதிசய ரூபம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா பாதி மனித மனித உருவத்திலயும் பாதி சிங்க
3:04 உருவத்திலும் நரசிம்ம அவதாரமாக ஒரு ரூபத்தை அளித்தாருங்க அந்த ரூபத்தை கொண்டு அசுரர்களுடைய அகந்தையை அளிச்சாரு தர்மத்தை நிலைநாட்டினாருங்க அதாவது சிங்கம் அசுர வெற்றி அதாவது காட்டிக்க ராஜா வந்து சிங்கம்தான் அப்ப அரசை ஆளக்கூட வலிமை சிங்கம் போல தைரியம் கீர்த்தி புகழ் இதெல்லாம் அடங்கியதுதாங்க இந்த சிம்மம் ராசி கால புருஷ தத்துவத்தில 12 ராசிகள்ல ஐந்தாவது ராசியாகவும் சிங்க உருவம் கொண்டு நெருப்பு தத்துவத்தை அடிப்படியாக கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே பொதுவா சிம்ம ராசிக்கு அதிபதி யாருங்க
3:52 உங்களுக்கே தெரியும் சூரிய பகவான் தான் சிம்ம ராசிக்கு அதிபதி. அப்பேற்பட்ட சிம்மராசியோடைய வரலாறு என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா பழைய புராணப்படி கசிய புனைவர் வந்து பாத்தீங்கன்னா பல மனைவிகளை வச்சிருந்தாருங்க அப்படி பல மனைவிகள்ல ஒருத்தர் வந்து பாத்தீங்கன்னா அதிதி இவங்க வந்து பாத்தீங்கன்னா தேவர்களுக்கு தாயாக இருந்தவங்க அந்த காலகட்டத்தில அசுரர்கள் வந்து பாத்தீங்கன்னா ரொம்பவே பலமா இருந்தாங்க உலகத்தை வந்து பாத்தீங்கன்னா இருளுல மூழ்கடிச்சிட்டாங்க ரொம்பவே அநீதி பண்ணிட்டு இருந்தாங்க தேவர்களுடைய பலமும் பலவீனமாயிடுச்சு அந்த காலகட்டத்துல அதிதி என்ன பண்ணாங்கன்னா ரொம்பவே கடுமையான தவம் புரிஞ்சாங்க யாரு பிரம்மனை நோக்கி மகாவிஷ்ணு நோக்கி ரொம்பவே தவம் புரிஞ்சு இருந்தாங்க அந்த தவத்தில வந்து
4:39 பாத்தீங்கன்னா பிரம்மதேவன் கிட்டையும் மகாவிஷ்ணு கிட்டயும் இந்த உலகமே ரொம்பவே இருளிலும் மூழ்கி கிடக்குது அதனால எப்பயுமே உயிருக்கு ஒளி தரக்கூடிய சக்தி இருக்கணும் அப்படின்னு வேண்டுதல் வச்சு கடுமையான தவம் இருக்கறாங்க அவங்களுடைய தவத்திற்கு கேப்பார் போல அவங்களுடைய கருவுல ஒரு ஒளியான ஒரு பிள்ளை பிறக்குது. அவனுடைய உடம்புல வந்து பாத்தீங்கன்னா எப்பயுமே தீப்பொறி போல ஒலி பாஞ்சிட்டே இருக்கு. அதேபோல இந்த உலகத்துக்கு சூடேத்தக்கூடிய சக்தியாகவும் அவன் பிறக்கிறான். அப்பேற்பட்டவர்தான் வந்து இந்த சூரிய பகவான். அதாவது ஒளியின் தெய்வம் உயிருக்கு ஆதாரமாக இருக்கக்கூடியவர் இந்த சூரிய பகவான். அப்பேற்பட்ட சூரிய பகவான் வந்து
5:24 பாத்தீங்கன்னா இந்த உலகத்தினுடைய இருளை வந்து நீக்கி ஒளியை கொடுத்தவர். அப்ப இவர வந்து தேவர்கள் எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா ஜகத்தின் ஆத்மா அப்படின்னு சூரிய பகவானை அழைச்சாங்க. அதாவது பகலும் சரி இரவும் சரி இது இரண்டையும் பிரித்தவர் இந்த சூரிய பகவான் தான். அதேபோல சூரிய பகவான் இல்லைன்னா இங்க மனிதர்களோ உயிரினுமோ எதுவுமே வாழ முடியாது அப்படின்றது எல்லாருக்குமே தெரியும். அதனாலதான் சூரிய பகவானை சிம்ம ராசிக்கு அதிபதியாக வைத்திருக்கிறாங்க அப்பேற்பட்ட சிம்ம ராசியுடைய பலம் என்னங்க அதேபோல பலவீனம் என்னங்க சிம்ம ராசிக்காரங்கனாவே சிங்கம் மாதிரி கர்ஜிக்க கூடியவங்க சிங்கம் எப்படி காட்டுக்கு ராஜாவாக இருக்கிறாரோ அதேபோலதான் இவங்க இவங்க
6:11 இருக்கிறாங்கன்னா இவங்களுக்கு கீழதான் மத்தவங்க இருப்பாங்களே தவிர இவங்க மத்தவங்க கீழ இருக்கவே மாட்டாங்க புரியுதுங்களா அதாவது சிம்மராசிக்கு கீழ 10 பேரு வேலை செஞ்சாலும் சிம்மராசி ஒருத்தனுக்கு கீழ அடிமையாக இருக்க மாட்டாங்க அதேபோல பிறப்பிலே வந்து பாத்தீங்கன்னா தனித்துவமான தன்மை கொண்டவங்க லீடரா இருக்கக்கூடியவங்க சூரியன்னாவே உங்களுக்கு தெரியாதுங்களா அதேபோல நல்ல உடல் பலம் கொண்டவங்க நல்லா பேசும்போது அப்படி சும்மா கண்ணீர்ன்னு பேசுவாங்க நல்ல கட்டுக்கோப்பாக இருப்பாங்க கம்பீரமான தோற்றம் உடியவங்க இவங்களுடைய பிளஸ் பாயிண்ட் என்னன்னு பாத்தீங்கன்னா
6:57 தைரியங்க சிம்மராசிக்காரங்க எதுக்குமே அஞ்ச மாட்டாங்க சிங்கம் மாதிரி எவ்வளவு பிரச்சனைனாலும் வரட்டுங்க பார்த்துக்கலாம் அப்படின்னு மோதி பார்க்க கூடியவங்க அதேபோல அதை முடிச்சயும் காட்ட கூடியவங்க இவங்க மட்டும்தாங்க அது இல்லாம சொல்லி அடிச்சு செய்வாங்க இந்த விஷயத்தை நான் முடிச்சு காமிக்கிறேன் அப்படின்னு அந்த அளவுக்கு தைரியம் உடையவங்க இந்த தைரியமே இவங்களுடைய வாழ்க்கையில வெற்றி பெறக்கூடிய இடமாகவும் இந்த தைரியம் தான் இவங்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாகவும் இருக்குதுங்க இவங்களை எளிதில யாராலுமே தகர்க்க முடியாதுங்க சிம்மராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் எங்க போனாலும் சரிங்க இவங்களுக்குன்னு ஒரு தனி காந்த குணம் இருக்குங்க இவங்க பேசுறாங்களோ இருக்கிற
7:42 இடத்துல இவங்களை பார்க்காம யாரும் இருக்க மாட்டாங்க இவங்க பேசுற வார்த்தைக்கு நடக்கிற வித்தியாசத்துக்கு முக பாவத்துக்கு எல்லாத்துக்குமே ஒரு மரியாதை இவங்க கிட்ட இருக்கும் மரியாதை கிடைக்கும். அதனால சமூகத்தில் இவங்களுக்கு பேர் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதேபோல அரசாங்க வேலையில் இருந்தாங்கன்னா உயர் பதிவில் இருப்பாங்க. அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி இது எல்லாமே சிம்ம ராசிக்காரர்களாக தான் இருப்பாங்க. அதேபோல பேர் புகழ் இது எல்லாமே இயல்பாகவே இவங்களுக்கு கிடைக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் மன உறுதி அதிகம்ங்க. ஒரு விஷயத்தில முடிவு பண்ணி இறங்கிட்டீங்கன்னா அதை முடிக்காம விடமாட்டீங்க.
8:27 சில பேர் சொல்லுவாங்க இதெல்லாம் சாத்தியமே இல்லாத விஷயம்பா இதெல்லாம் யாராலுமே செய்ய முடியாது அப்படின்னு சொன்னா கூட அத சத்திய வாக்காக எடுத்துக்கொண்டு அதை சாத்தியமில்லாத விஷயத்தை கூட செஞ்சு முடிக்க கூடியதுல 12 ராசிகள்ல சிம்மராசி மட்டும்தாங்க அது முடியும். அதை மாற்றக்கூடிய ஆற்றலும் உங்ககிட்ட தான் இருக்கு. இவங்களுக்கு ஒரே குணம் முடிவு எடுத்தாச்சுன்னா அதை நிறைவேற்றாம விடமாட்டாங்க. இதுதான் இவங்களுடைய மிகப்பெரிய பலம். அதேபோல பலம் என்னன்னு பார்த்துட்டோம். உங்களுடைய பலவீனை என்னங்க? சிம்ம ராசிக்காரங்க சிங்கம் மாதிரி கம்பீரமா இருக்க கூடியவங்கதான் ஆனா இவங்க கிட்ட பொறுமை கண்டிப்பாவே இல்லவே இல்லைங்க. சில சமயம் வந்து பாத்தீங்கன்னா சட்டுன்னு சின்ன
9:13 சின்ன விஷயத்துக்கு எல்லாம் கூட கோவப்பட்டு சண்டை பிடிப்பாங்க. ஒரு பக்கம் அது வந்து சட்டுனு அந்த கோபம் கொஞ்ச நேரத்துல மறைஞ்சிரும் இருந்தாலும் அந்த கொஞ்ச நேரத்திலே சில சமயம் பெரிய பிரச்சனையாகவும் உருவாகறதுக்கான காரணமும் இதுவாக கூட இருக்கும். அதனால சட்டுன்னு கோவப்படுறத குறைச்சுக்கிறது நல்லதுங்க. அடுத்ததா இவங்க கிட்ட ஈகோ கொஞ்சம் அதிகம்ங்க. எப்படி சொல்றதுன்னா எங்க இருந்தாலும் முதல் உரிமை எனக்குதான் கிடைக்கணும் அப்படின்னு நினைக்க கூடியவங்க அதாவது சாவுடா இருந்தாலும் போனமா நான்தான் இருக்கணும்னு நினைக்கவாங்க கல்யாண வீடா இருந்தாலும் மாப்பிள்ளையா நான்தான் இருக்கணும் அப்படின்னு நினைக்க கூடியவங்க ஒரு இடத்துல நாலு பேர் இருந்து பேசுறாங்கன்னா அந்த இடத்துல முதல் மரியாதை இவருக்கு கிடைக்கணும்னு நினைக்க கூடியவங்க
9:58 அதேபோல சில சமயம் ரொம்பவே போறாமை குணம் அதிகமாவே இருக்குங்க இது வந்து பாத்தீங்கன்னா இதனால இவங்களுடைய நண்பர்கள் குடும்பத்தில கணவன் மனைவி சண்டை சொல்லப்போனா கருத்து வேறுபாடு இதெல்லாம் கூட ஏற்பட்டு மன சங்கடங்கள் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்குங்க. சரி அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கள் மீது நிறைய நம்பிக்கை இருக்கும். நான் சொல்றதுதான் செய்யணும் அப்படின்னு நினைக்க கூடியவங்க. அதாவது வீட்ல சிம்மராசிதான் ஆதிக்கத்தில இருக்கு அப்படின்னு சொன்ன இருந்துச்சுன்னு வச்சுக்கோங்க. அப்படி மத்தவங்க எல்லாரையுமே நான் என்ன செய்ய சொல்றேனோ அததான் நீ செய்யணும். அப்படின்னு ஆளுமை
10:45 தன்மை கொண்டவர்களாக இருப்பாங்க. அதேபோல இவங்க கிட்ட கீழ வேலை செய்யறவங்க இருக்கறாங்கன்னா இவங்க சொல்றதுதான் அவங்க செய்யணும்னு நினைப்பாங்க. சில சமயம் அவங்க நல்லதே சொன்னாலும் இவங்க கேட்க மாட்டாங்க. அந்த ஒரு மைனஸ் சிம்மராசிக்காரர்களுக்கு இருக்குங்க. அதேபோல பெரியவங்க வயசுல பெரியவங்க ஒரு நல்ல அறிவுரையே சொல்ல வராங்க அது நல்லதுதான் அது கேட்டு நடந்தா நல்லதுதான் அப்படின்னு தெரிஞ்சாலுமே பெரியவங்க சொல்றத கேட்கவே மாட்டாங்க நீ என்னடா சொல்றது நான் ஏன்டா கேட்கணும் அப்படின்னு தலைகணத்துல சில சமயம் வந்து இருந்துடுறாங்க இதனாலயும் பல நல்ல விஷயங்கள் இவங்களுக்கு கிடைக்காம போயிடுது. அதேபோல நல்ல வாய்ப்புகளும் இவங்களுக்கு சில சமயம் கைய விட்டு
11:30 போயிடுதுங்க அதேபோல இவங்க கிட்ட பிடிவாத குணம் அதிகம்ங்க சட்டுன்னு சண்டை பிடிச்சிருவாங்க சிம்ம ராசிக்காரங்க ஒரு முடிவு எடுத்தாச்சுன்னா அதுல எழுதிதுல விடமாட்டாங்க நான் சொன்னதான் செய்வேன் அப்படின்னு சண்டைய போடுவாங்க வாக்குவாதம் பண்ணுவாங்க குடும்பத்துல எல்லாம் வந்து பாத்தீங்கன்னா கணவன் மனைவி சண்டை எல்லாம் பெரிய சண்டையா இருக்கும். அதேபோல பிரண்ட்ஸாவே இருந்தாலும் சரி சில மனஸ்தாபங்கள் அதிகமாவே ஏற்படும். ஆகையால இதெல்லாம் கொஞ்சம் கோபத்தை கண்ட்ரோல் பண்ணிக்கினாங்கன்னா கண்டிப்பாக இவங்களை போல வல்லமை கொண்டவர்கள் வேறு யாருமே கிடையாதுங்க. இப்ப நாம சிம்ம ராசிக்காரங்க எந்த திசையில தலை வச்சு படுக்கலாம். எந்த திசையில தலை வச்சு படுக்க கூடாது அப்படின்றத பத்தி பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி எந்த திசையில முதல்ல
12:17 சிம்மராசிக்காரர்கள் தலை வச்சு படுக்க கூடாது அப்படின்னு பார்க்கலாம். முதல்ல மேற்கு திசையில தலை வச்சு படுக்க கூடாது. அப்ப நீங்க கேபீங்க மேற்கு திசையில தான் பொதுவா தலை வச்சு படுப்பாங்க. அது வந்து வருண பகவானுடைய திசை ஏன் அந்த திசையில நீங்க தலை வச்சு படுக்க கூடாது அப்படின்னு நீங்க கே்கறீங்க. ஏன்னா பொதுவா மேற்கு திசை சூரியன் வந்து மறையிற திசை அது உங்களுக்கு எல்லாருக்குமே தெரியும். அதனால உங்களுடைய உயிர் சக்தி குறையறதுக்கான திசையாக இது அமைஞ்ு இருக்குங்க. இதுல நீங்க படுக்கும்போது சிம்ம ராசிக்காரர்கள் ஒரு பக்கம் என்னதான் சம்பாதிச்சாலும் செலவுன்றது அதிகமாக இருக்கும். அதேபோல ஒரு
13:02 பக்கம் நீங்க குடும்பத்து மேல நல்ல பாசத்தை காமிச்சாலும் குடும்பத்தில சிக்கல்கள் வரும். வாக்குவாதம் வந்து அதிகரிக்கும். ஏற்கனவே நீங்க பிடிவாத குணம் கோபக்காரங்க அதனால அடிக்க அடிக்கு குடும்பத்துல சண்டை வந்துட்டு இருக்கும். இன்னொரு பக்கம் வந்து பாத்தீங்கன்னா சிம்ம ராசிக்காரர்களுடைய கீர்த்தி அதாவது பேர் புகழ் எல்லாமே பாதிக்கக்கூடிய திசையாக மேற்கு திசை அமைஞ்சி இருக்குங்க. அதான் நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி பணம் வந்தாலும் உங்ககிட்ட நிலைச்சு நிக்காதுங்க. அதனால மேற்கு திசையை தவிர்ப்பது நல்லது. அடுத்ததா சிம்ம ராசிக்காரங்க வடக்கு திசையில படுக்க கூடாது அப்படின்னு சொல்றேங்க. ஏன் நீங்க அதையும் கேட்கலாம். வடக்கு திசை குபேரனுடைய திசை அப்ப குபேரன் திசையில
13:49 வந்து செல்வங்கள் அதிகமாகவே இருக்கும். ஏன் வடக்கு திசையில் நாங்க படுக்க கூடாது அப்படின்னு நீங்க கே்கறீங்க. பொதுவா வடக்கு திசை செல்வம் தருவதாக கருதப்பட்டாலும் செம்ம ராசிக்காரங்களுக்கு இது எதிரும் எதிர்மாறான வேலைகளை செய்வதற்கான திசையாக கருதப்படுதுங்க அதுக்கான காரணம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா வடக்கு திசையில் நீங்க தலை வச்சு படுக்கும்போது காந்த சக்தி அதாவது உங்களுக்கு மேக்னெட்டிக் ஃப்ளோ பவர் வந்து உங்களுக்கு சரியா இருக்காது அப்படின்னா என்னங்க அதாவது வடக்கு திசையில் நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்களுக்கு மன கவலைகள் உண்டாகும். தூக்கம் வந்து உங்களுக்கு வராது. மன அமைதி குறைவா காணப்படுவீங்க. வீட்ல பிரச்சனை சோகமா இருப்பீங்க. ஒரு
14:37 பக்கம் கடன் பிரச்சனை தொழில் பிரச்சனை வேலை செய்யற இடத்தில பிரச்சனை இது எல்லாமே உருவாகுவதற்கான இடமாக வடக்கு திசை அமைஞ்சி இருக்குங்க. அதேபோல நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி கடன் சுமைகள் ரொம்பவே அதிகமாகி இருக்கும். பணம் வந்து உங்க கையில நிக்கவே நிக்காது. அதனால வடக்கு திசையில சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிரமம் கொடுக்கக்கூடிய திசையாக அமைஞ்சிருக்கு. ஆகையால சிம்ம ராசிக்காரர்கள் எந்த காரணத்தை கொண்டும் மேற்கு திசையிலயும் வடக்கு திசையிலயும் படுக்காதீங்க. சரி அப்ப கிழக்கு திசையில சிம்மராசிக்காரர்கள் படுக்கலாம். அதாவது உங்களுக்கே தெரியும் சிம்ம ராசிக்கு அதிபதி சூரிய பகவான் சூரிய பகவான் உதயமாகுறது கிழக்கு திசைதான் அப்படின்றதுனால சிம்ம ராசிக்காரர்கள்
15:24 கிழக்கு திசையில தாராளமா தலை வச்சு படுக்கறது ரொம்பவே நல்லதுங்க ஏன்னா சிம்ம ராசிக்காரர்கள் ஏற்கனவே சொன்னே இல்லைங்களா அதிக கோவம் உடையவங்க பேரு புகழுக்கு ஆசைப்படக்கூடியவங்க பேர் புகழ் இவங்களை தேடி வரும் அதாவது 10 பேர்ல இவங்கதான் முதல் இடத்தில் இருக்கணும் நினைக்க கூடியவங்க நல்ல கல்வி கல்வி வளம் உண்டாகும் நல்ல படிப்பாங்க அரசு வேலை கிடைக்கும் அரசியல் பலம் உண்டாகும். அதேபோல இவங்க தொழில் செஞ்சாங்கன்னா தொழில்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதேபோல மார்க்கெட்டிங் பிசினஸ் ரியல் எஸ்டேட் இது எல்லாத்திலுமே வந்து பாத்தீங்கன்னா முன்னோடியாக திகழ்வாங்க இந்த கிழக்கு திசையில் படுத்தா அதேபோல இயல்பாகவே பேரு புகழுக்கு ஆசைப்படக்கூடியவங்க அல்லவா அதனால இவங்களுக்கு இயல்பாகவே பேரு புகழ்
16:11 கீர்த்தி அந்தஸ்து செல்வாக்கு இது எல்லாமே என்னைக்கும் உங்களை கைவிட்டு போகாம நிலைச்சு நிக்கும். அப்ப செம்மராசிக்காரர்கள் கிழக்கு திசையில நீங்க தலை வச்சு படுத்தா கோடீஸ்வர யோகம் உங்களுக்கு என்னைக்குமே நிலைச்சு நிக்கும் கைவிட்டு போகாது. அதனால தலையை வைத்து நீங்க கிழக்கு பக்கம் தான் தலை வச்சு படுக்கணும். சரி சூழ்நிலை தலை வந்து கிழக்கு பக்கம் வைக்கல. அடுத்தது என்ன பண்ணலாம் அப்படின்னு பாத்தீங்கன்னா தெற்கு திசை. தெற்கு திசை வந்து பாத்தீங்கன்னா நீங்க கேபீங்க தெற்கு திசை வந்து எமனுடைய திசை அந்த திசையில வந்து இறந்தவங்களை அடக்கம்தான் செய்வாங்க அந்த திசையில யாராவது படுப்பாங்களா அப்படின்னு நீங்க கே்கறீங்க பொதுவா தெற்கு திசை எமனுடைய திசையாக இருந்தாலும்
16:57 ராசிகள் படி பாத்தீங்கன்னா நீங்க தெற்கு திசையில சிம்மராசிக்காரர்கள் தலை வைத்து படுக்கலாங்க அப்படி நீங்க படுக்கும்போது உங்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்கக்கூடிய திசை வந்து தெற்கு திசை அதேபோல பணம் ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு கைக்கு வந்து சேரும் செல்வாக்கு உயரும் குழந்தைகளால குடும்பத்தால மனநிம்மதி உண்டாகும் ஆம்பளை பொம்பளை அப்படின்ற வேறுபாடு காமிக்க மாட்டீங்க கணவன் மனைவி இடையே சண்டை வரவே வராது அன்னோன்ியம் உண்டாகும் குடும்பத்தோட சந்தோஷமாக இருப்பீங்க நீங்க தெற்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்க உடல்ல காந்த சக்தி சரியா பாயும் சீதோசனை நிலை கரெக்டா இருக்கும். சிம்ம
17:44 ராசிக்காரர்களுக்கு இன்னொரு விஷயம் வந்து பாத்தீங்கன்னா தெற்கு திசையில நீங்க தலை வச்சு படுக்கும் போது உங்களுக்கு செல்வாக்கு கிடைக்கும் வீடு நிலம் வண்டி வாகனம் சொத்துக்களை அப்படியே சேத்திட்டே இருப்பீங்க. அதுவும் அழியாத சொத்துக்களை நீங்க சேர்த்திக்கிட்டே இருப்பீங்க. நீண்ட ஆயிலோட ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தெற்கு திசைதான் உகந்ததுங்க. அதேபோல உங்களுக்கு என்னைக்கும் அழியாத சொத்துக்களை சேர்க்கறதுக்கு நீங்க தெற்கு திசையை தலை வச்சு படுக்கறது நல்லது. அதேபோல உங்களுக்கு கிழக்கு திசையில் நீங்க தலை வைத்து படுத்தீங்கன்னா நல்லா படிப்பீங்க. நல்ல வேலை கிடைக்கும். பேர் கிடைக்கும் புகழ் கிடைக்கும் எல்லாமே கிடைக்கும். அதனால கிழக்கு திசையிலும் படுக்கலாம். ஆனா
18:29 எக்காரணத்தை கொண்டு மேற்கு திசையிலயும் வடக்கு திசையிலயும் தயவு செஞ்சு படுக்காதீங்க. அப்படி படுத்தீங்கன்னா உங்களுக்கு பேர் புகழ் கிடைக்காது. அதேபோல இருந்த சொத்துக்களும் இலக்க நேரிடும். சண்டை இது போலீஸ் கோர்ட் கேஸ் அப்படின்னு அழிவீங்க. அதேபோல ஒரு பக்கம் இதனால மனரீதியான உடல் ரீதியான கவலைகள் இதெல்லாம் வர்துக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்குங்க. சரி வாஸ்து வழிமுறைகள் என்னங்க முடிஞ்ச வரைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் கிழக்கு வாசுப்படி இருக்கற மாதிரி வீடு அமைச்சுக்காங்க அதேபோல கிழக்கு திசையில எப்பயுமே சுத்தமாக வச்சுக்கங்க சூரிய ஒலி உள்ள படுற மாதிரி வச்சுக்காங்க ஜன்னல் எல்லாமே வந்து சூரிய ஒலி படுற மாதிரி வச்சுக்காங்க வீட்டுக்கு
19:16 பக்கம் பசுமையான செடிகளை வளங்க கிழக்கு திசையில வளர்க்கறது நல்லதுங்க அதேபோல கிழக்கு திசையில சுவத்துல சூரிய பகவானுடைய படத்தை நீங்க வைக்கிறது நல்லதுங்க. இதனால உங்களுக்கு அந்தஸ்து புகழ் பேரு எல்லாமே கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கு. ராசி கட்டத்தின்படி கிரக பலன்கள் வந்து பாத்தீங்கன்னா சூரியன் உங்களுக்கு ஒன்றாம் இடத்தில பத்தாம் இடத்தில இருந்தார்னா உங்களுக்கு நல்ல பொறுப்பு பேரு புகழ் எல்லாமே கிடைக்குங்க. குரு பகவான் அதே ஐந்தாம் இடத்திலயும் ஒன்பதாம் இடத்தில இருந்தார்னா உங்களுக்கு நல்ல கல்வி அறிவு உங்கள் குழந்தைகளால நல்ல பேரு புகழ் கிடைக்குங்க. அதே சனி பகவான் வந்து ஏழாம் இடத்தில பத்தாம் இடத்தில இல்லன்னா 11 ஆம் இடத்தில இருந்தார்னா நீங்க சிம்மராசிக்காரர்கள் நீண்ட ஆயுலோட
20:01 இருப்பீங்க அதேபோல பல ஆண்டுகள் வெற்றி பெறக்கூடியவர்களாக இருப்பீங்க தொழில்ல நல்ல முன்னேற்றம் கிடைக்குங்க சுக்கர பகவான் உங்களுக்கு இரண்டாம் வீட்டிலயும் 11 ஆம் இடத்தில இருந்தார்னா பண வரவு லட்சுமி அருள் உங்களுக்கு எப்பயுமே கிடைக்குங்க அதேபோல செவ்வாய் பகவான் உங்களுக்கு மூன்றாம் இடம் இல்ல ஆறாவது இடத்தில இருந்தார்னா நிச்சயமாக நீங்க எதுல வேணாலும் கலந்துக்காங்க வெற்றி உங்களுக்கு மட்டும்தான் அதேபோல உங்களுக்கு நன்மை செய்யக்கூடிய உறவுகள் அப்படின்னு பார்த்தீங்கன்னா ராசிகள் படி தனுசு மேஷம் மிசனம் இந்த ராசிக்காரங்க உங்களுக்கு நன்மை செய்யக்கூடியவங்க அதேபோல உயிர் உள்ள உறவுகள் உரையில் பாத்தீங்கன்னா உங்களுக்கு நண்பர்கள் தான் உதவி செய்வாங்க குடும்ப பலம் அப்படின்னு பாத்தீங்கன்னா உங்களுக்கு தந்தை சகோதரர்கள் சப்போர்ட்டிவா இருப்பாங்க தீமை தரக்கூடிய உறவுகள்
20:48 யாருன்னு பாத்தீங்கன்னா விருச்சிகா ரிஷபம் இவங்க வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு ஏதாவது ஒரு சண்ட சண்டை வம்பு வழக்கு அப்படின்னு இழுத்துட்டே இருப்பாங்க சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் தான் அதிபதி அப்படின்றதுனால தினந்தோறம் நீங்க என்னைக்குமே தினந்தோற காலியில சூரிய பகவானை நமஸ்காரம் செய்யறது நல்லது அதேபோல உங்களுக்கு ஈகோ குறையணும் அகந்தை குறையணும் அப்படின்னா நீங்க விநாயக பெருமானை வழிபாடு செய்யுங்க இதன் மூலமா உங்களுக்கு அமைதி கிடைக்கும் வெற்றி கிடைக்கும் அதேபோல உங்க கோபத்தை கட்டுப்படுத்தணும் அப்படின்னா சிவபெருமானையும் முருக பெருமானையும் வழிபாடு செய்யுங்க இதனால உங்களுக்கு தைரியம் கிடைக்கும் வெற்றி கிடைக்கும் நல்ல ஆலோசனை கிடைக்கும். அடுத்ததா சிம்ம ராசிக்காரர்கள் சிங்கம் சின்னம் கொண்டதுனால நீங்க முடிஞ்ச வரைக்கும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கிட்டு வந்தீங்கன்னா சிம்ம ராசிக்காரர்களுக்கு
21:34 என்னைக்குமே மிகப்பெரிய சக்தி தைரியம் எதிரிகளை வெல்லும் வலிமை உங்களுக்கு கிடைக்குங்க. அடுத்ததா பரிகாரம் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா சிம்ம ராசிக்காரங்க ஞாயிற்றுக்கிழமை நாட்கள விரதம் இருந்தீங்கன்னா சூரிய பகவானை வணங்கிட்டு வந்தீங்கன்னா ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்குங்க. சிவனுக்கு பால் அபிஷேகம் நீரபிஷேகம் பண்ணீங்கன்னா உங்களுக்கு கோபம் குறையும். மன அமைதி வருங்க. அதேபோல முருகன் சன்னதிக்கு நீங்க சென்று சிவப்பு மலர்களால பால் அர்ச்சனை எல்லாம் செஞ்சீங்கன்னா தைரியமும் வெற்றியும் உண்டாகுங்க. அதேபோல நரசிம்மர் சன்னிதானம் சென்று நீங்க நெய்தீபம் ஏற்றி வழிபாடு செஞ்சீங்கன்னா உங்களுக்கு தடைகள் நீங்கும். எதிரிகள் விலகுவாங்க. அன்பார்ந்த சிம்மராசி அன்பர்களே நீங்க வாழ்க்கையில கோடீஸ்வர யோகம் பெறறதுக்கு செல்வங்கள் பேர்குவதற்கான வழிகள் என்ன எல்லாமே பார்த்தோம். சோ சிம்ம
22:20 ராசிக்காரங்க நீங்க சூரியனுடைய பிள்ளைகள் சூரியன் மாதிரி ரொம்பவே பிரகாசமாக வாழ்க்கையில இருக்கணும். உங்களுடைய குணமே வந்து பாத்தீங்கன்னா தலைத்தன்மை தைரியம் பேரு புகழ் மன உறுதி இது எல்லாமே உங்ககிட்ட இருக்கு. எந்த ஒரு தடை வந்தாலும் அதை எதிர்த்து சிங்கம் மாதிரி போராடி ஜெயிக்கக்கூடிய ஆற்றல் உங்ககிட்ட இருக்கு. ஆனா எக்காரணத்தை கொண்ட சிம்மராசி அன்பர்களே சீக்கிரமா கோபப்படாதீங்க. பொறுமையா கையாளுங்க. அதேபோல தலைகணம் வேண்டாம். கொஞ்சம் பெரியவங்க எது சொன்னாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க. கண்டிப்பா இதைெல்லாம் நீங்க செய்யும்போது வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் உண்டாகும். கோடீஸ்வர யோகம் கிடைக்கும். செல்வம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
23:06 இந்த வீடியோ பதிவு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. மறுபடியும் அடுத்த ஒரு வீடியோவில நம்ம சந்திப்போம். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா உங்க பிரண்ட்ஸ்களங்களுக்கும் ஷேர் பண்ணுங்க. நன்றி வணக்கம். எந்த ஒரு குறைகளும் நிறைகளும் இருந்தாலும் கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க.