கடக ராசிக்கு Feb 14 அசுர வளர்ச்சி ஆரம்பம்! எல்லா கஷ்டமும் முடியப்போகுது! Kadagam 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

கடக ராசி நேயர்களுக்கு ஒரு பொற்காலம் தொடங்கவுள்ளது. இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கி, சந்தோஷம், செல்வாக்கு, கௌரவம் ஆகியவை திரும்ப கிடைக்கவுள்ளன. 2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு கடக ராசிக்காரர்களுக்கு அசுர வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியான செய்திகள் வரவுள்ளன. ராசி அதிபதியான சந்திர பகவானின் அருளாலும், கிரகங்களின் சாதகமான சுழற்சியாலும் வாழ்வில் பெரிய மாற்றங்கள் உண்டாகும்.

  • குடும்பத்தில் மகிழ்ச்சி
  • பொருளாதாரத்தில் வளர்ச்சி
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம்

கடக ராசிக்காரர்களின் இயல்புகள் மற்றும் கடந்த கால சவால்கள்

கடக ராசிக்காரர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள். இவர்கள் மற்றவர்களை அரவணைத்துச் செல்பவர்கள், கற்பனைத் திறன் மிக்கவர்கள். கடந்த 2025-ஆம் ஆண்டில் அவர்கள் சந்தித்த சவால்கள் அதிகம். அளவுக்கு அதிகமான பாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், பிறர் செய்த துரோகங்களை மறைத்து, குடும்பத்திற்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள்.

2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள்

2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. கடந்த கால ஏமாற்றங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழந்த சொத்துக்கள், உறவுகள் திரும்ப கிடைக்கும். மனதிலிருந்த கவலைகள் நீங்கி, தைரியம் பிறக்கும்.

சூரியனின் பெயர்ச்சியும் அதன் விளைவுகளும்

2026 பிப்ரவரி 14 அன்று சூரிய பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது மறைமுகமான விபரீத ராஜயோகத்தை வழங்குகிறது. இதனால் தொழில் மற்றும் கௌரவத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். முடங்கிக் கிடந்த வழக்குகள் முடிவுக்கு வந்து, பழைய பாக்கிகள் வசூலாகும். பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி ஏற்படும், கடன் சுமைகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசி இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முதலீடுகள் கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகள்

குடும்ப வாழ்க்கையில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும். திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீர்ந்து, சொத்துக்கள் கிடைக்கும்.

ஆரோக்கியம் மற்றும் சமூக நிலை

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜீரண கோளாறுகள், தூக்கமின்மை, மன அழுத்தம் குறையும். எதிரிகளின் சதி திட்டங்கள் பலிக்காது, சமூகத்தில் செல்வாக்கு உயரும். அரசு வழியில் வரவேண்டிய பணப்பலன்கள் கிடைக்கும், புனித யாத்திரைகள் செல்லும் கனவு நனவாகும்.

பரிகாரங்கள்

அதிர்ஷ்டத்தை பலப்படுத்த சில எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும். திங்கட்கிழமை தோறும் அம்பிகையை வழிபடுவது அல்லது அபிராமி அந்தாதி கேட்பது மன நிம்மதியை தரும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி வழிபடுவது பயத்தை நீக்கும். பசுக்களுக்கு பழங்கள் அல்லது அகத்தி கீரை வழங்குவது கர்ம வினைகளை குறைக்கும். ஏழைகளுக்கு பால் அல்லது தயிர் சாதத்தை தானம் செய்வது சந்திர தோஷங்களை நீக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 கடக ராசி நேயர்களுக்கு வணக்கம். உங்கள் வாழ்வின் இருண்ட பக்கங்கள் முழுமையாக மறைந்து ஒரு ஒளிமயமான புதிய பொற்காலம் இப்பொழுது உங்கள் கண் முன்னே விரிந்திருக்கிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் சந்தித்த தீராத சோதனைகள் உங்களை நிலைக்குலையச் செய்த வேதனைகள் மற்றும் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த துயரங்கள் என் அனைத்தும் இனி பனிபோல விலக போகின்றன. காலம் இவ்வளவு நாட்களாக உங்களை ஒரு செதுக்கப்படாத கல்லாக பாவித்து பல வழிகளை கொடுத்துருக்கலாம். ஆனால் அந்த வழிகள் அனைத்தும் இப்பொழுது உங்களை ஒரு வைரம் போல ஜொலிக்க வைக்க போகிறது. விதிப்பயனால் நீங்கள் இழந்த அத்தனை செல்வாக்கையும் கௌரவத்தையும் கைநெழுவி போன சொத்துக்களையும் மற்றும் தொலைத்த சந்தோஷத்தையும் மீண்டும் ஒருங்கே பெறப்போகும் அந்த அபூர்வமான தருணம் இப்பொழுது கைகூடி வந்திருக்கிறது. உங்கள் ராசிக்குரிய கிரகங்களின் சுழற்சியும்,

0:47 உங்கள் ஜாதகத்தில் நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகளும் உங்களுக்கு முழுமையாக சாதகமாக மாறியுள்ள இந்த வேளையில் குறிப்பாக 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் இல்லம் தேடி வரப்போகும் அந்த அசுர வளர்ச்சியும் மகிழ்ச்சியான குட் நியூஸ் என்ன என்பது பற்றித்தான் இந்த வீடியோவில் நாம் மிக் தெளிவாகவும் ஆழமாகவும் பார்க்க போகிறோம். இந்த பதிவை முழுமையாக பாருங்கள். ஏனென்றால் இது உங்கள் நம்பிக்கையை உரமாக்கி உங்கள் வாழ்க்கையையே புரட்டி போடப்போகும் ஒரு பொன்னான பதிவாக அமையலாம். கடக ராசி நேயர்களை பொறுத்தவரை நீங்கள் பொதுவாகவே மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிக்கும் மென்மையான இதயம் கொண்டவர்கள். சந்திர பகவானை உங்கள் ராசி அதிபதியாக கொண்ட நீங்கள் புனர்பூசம் நான்காம் பாதம் பூசம்

1:33 மற்றும் ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். நீங்கள் இயல்பிலேயே மற்றவர்களை அரவணைத்து செல்பவர்கள் மற்றும் அபாரமான கற்பனை திறன் மிக்கவர்கள் ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டில் நீங்கள் சந்தித்த சவால்கள் மற்றும் போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. ஒரு போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நீங்கள் இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு பெரிய மாற்றத்தை நோக்கி நகர போகிறது என்பதை இப்பொழுது விரிவாக காண்போம். கடக ராசிக்காரர்கள் எதையும் மனரீதியாக அணுகுபவர்கள் என்பதால் கடந்த கால ஏமாற்றங்கள் உங்கள் மனதை ஆழமாக பாதித்திருக்கலாம். ஆனால் அந்த காயங்கள் அனைத்திற்கும் மருந்திட ஒரு அற்புதமான காலம் இதோ தொடங்கிவிட்டது. உங்களைப் பொறுத்தவரை குடும்பம் தான் உலகம். அந்த

2:19 குடும்பத்திற்காக நீங்கள் செய்த தியாகங்கள் இப்போது வெற்றியாக மாறப்போகிறது. நீங்கள் மிக ரொம்ப பாசமானவர்கள் என்றாலும் உங்கள் அளவுக்கு அதிகமான பாசம் சில நேரங்களில் உங்களையே பாதித்திருக்கும். மற்றவர்களுக்காக உருகி உருகி உதவி செய்த உங்களுக்கு அவர்கள் பிரதிபலனாக கொடுத்தது என்னவோ முதுகில் குத்திய துரோகங்களாக தான் இருந்திருக்கும். தன்னுடைய கஷ்டத்தையும் கண்ணீரையும் கடுகளவு கூட மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதிலே நீங்கள் மிகவும் வல்லவர்கள். இதனாலேயே உங்களை பார்ப்பவர்கள் அனைவரும் கடக ராசிக்காரர்களுக்கு என்ன குறைச்சல் அவர்கள் எப்போதும் எவ்வளவு அமைதியாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் உண்மையிலே உங்கள் மனதிற்குள் இருக்கும் போராட்டமும் உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்காக நீங்கள் செய்யும் தியாகங்களும் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் உங்கள் கஷ்ட காலத்தில்

3:06 உங்களை திரும்பி பார்க்க கூட ஆள இல்லாமல் இருந்திருப்பீர்கள். நீங்கள் தட்டுத்தடுமாறி மீண்டும் எழுந்து நிற்க முயற்சிக்கும் பொழுது உங்களை குறை சொல்வதற்கே ஒரு பெரிய கூட்டம் உங்களை சுற்றி தேடி வரும். உங்களின் மென்மையான குணத்தை மற்றவர்கள் பலவீனமாக நினைத்த காலம் இனி முடிவுக்கு வருகிறது. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசினாலும் அதையெல்லாம் வெளியே காட்டி கொள்ளாமல் அமைதியாக உங்கள் விடா முயற்சியால் முன்னேறுபவர்கள் நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ ஒரு தேவைக்காக மட்டுமே உங்களிடம் வருவார்கள். அந்த தேவை முடிஞ்ச உடனே உங்களை தூக்கி போட்டுவிட்டு சென்று விடுவார்கள். மீண்டும் அவர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும் பொழுது அதே முகத்தோடு உங்களிடம் வருவார்கள். அவர்கள் உங்களுக்கு செய்த துரோகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் அவர்களுக்கே உதவி செய்து ஏமாறக்கூடிய ஒரு குழந்தைத்தனமான

3:53 மனது உங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை கட்டி விட வேண்டும் அல்லது ஒரு நிம்மதியான சூழலை உருவாக்கி விட வேண்டும் என்று தினம் தினம் உழைப்பவர்கள் நீங்கள். கடந்த காலகட்டங்களில் ஏதேனும் நல்லது நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த போதெல்லாம் உங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக உங்கள் உழைப்பையும் உங்கள் அன்பையும் மற்றவர்கள் தவறாக பயன்படுத்திய போது உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த வலிகள் அனைத்திற்கும் ஒரு மருந்தாக இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அமையப்போகிறது. கடந்த காலத்திலே நீங்கள் உங்கள் சொத்துக்களை இழந்திருக்கலாம் சொந்த பந்தங்களை இழந்திருக்கலாம் அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளை கூட இழந்திருக்கலாம். எல்லாற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும்தான் தனியாக

4:39 நிற்கிறேனே என்று வருந்திய காலங்கள் இனி முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு வாழ்க்கையில் வாழ வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு போயிருக்கலாம். உங்கள் மனதிற்குள் கவலையும் துன்பமும் பாரமாக ஏறி இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியையும் தடுப்பதற்கும் உங்களை அவமானப்படுத்துவதற்கும் இங்கு நிறைய நபர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தும் தெரிந்தும் கூட மற்றவர்கள் என்னவோ பண்ணட்டும் என்று உங்கள் கடமையில் மட்டுமே குறியாக இருப்பவர்கள் நீங்கள். நான் யாருக்குமே கெடுதல் நினைக்கவில்லை பிறகு ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனைகள் என்று நீங்கள் கேட்டதற்கெல்லாம் விடை கிடைக்க போகிறது. இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அன்று சூரிய பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான கும்ப ராசிக்கு பெயற்சியாகிறார். இது ஒரு மறைமுகமான விபரீத ராஜயோகத்தை உங்களுக்கு

5:26 வழங்க போகிறது. எட்டாம் வீட்டில் சூரியன் மறைந்தாலும் அவர் அங்கிருந்து சிம்ம ராசியை பார்ப்பதால் உங்கள் தொழில் மற்றும் கௌரவத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். இதுவரை முடங்கி கிடந்த வழக்குகள் மற்றும் வராத பழைய பணங்கள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு எதிர்பாராத விதமாக உங்கள் கைக்கு வந்து சேரும். சனியுடைய வக்கிர நிவர்த்தி மற்றும் குருபகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு அசுர வளர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஏற்பட போகிறது. இதுவரைக்கு நீங்கள் பட்ட கடன் சுமைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். உங்களுடைய சேமிப்பு உயர தொடங்கும். இதுவரைக்கு நீங்கள் மற்றவர்களிடம் கையேந்தி நின்ற நிலை மாறி இனி மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலைக்கு நீங்கள் உயர போகிறீர்கள். இந்த மாற்றமானது உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த காவரவத்தையும் உயர்த்த போகிறது. நீங்கள்

6:12 எதிர்பார்க்காத இடங்களில்ிருந்து பணவரவு வந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். புதிய முதலீடுகள் செய்வதற்கு இது மிகவும் உகந்த காலமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசி இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு நிச்சயமாக அமையும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கைகூடி வரும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் அர்ப்பணிப்பை இப்போதுதான் சரியாக புரிந்து கொள்வார்கள். நீங்கள் ஒரு புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுருந்தால் அதற்கான முதலீடுகள் மற்றும் நல்ல பார்ட்னர்கள் எவ்வித தடையும் இன்றி அமைவார்கள். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்தி லாபத்தை இரட்டி பார்க்குவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். கைநழுவி போன பழைய

6:59 வாய்ப்புகள் மீண்டும் உங்கள் கதவை தட்டும். வேலையில் இருந்த பணிச்சுமை குறைந்து நிம்மதி பிறக்கும். குறிப்பாக வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் நிலவிய போட்டிகள் விலகி நீங்கள் ஒரு முன்னணியான இடத்தை பிடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த குழப்பங்கள் மற்றும் சண்டைகள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சனைகள் மற்றும் தேவையற்ற சந்தேகங்கள் மறைந்து மீண்டும் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேரும். திருமண தடையால் மனமுடைந்தவர்களுக்கு தகுந்த வரன் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய பங்கு முறையாக

7:44 வந்து சேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது உங்கள் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அவர்கள் மூலம் குடும்பத்திற்கு பெருமை வந்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த ஜீரண கோளாறுகள் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு படிப்படியாக குறைய தொடங்கும். குறிப்பாக மார்ச் மாதத்தில் நிகழும் ராகு கேது பெயற்சிக்கு பிறகு உங்கள் உடலில் ஒரு புதிய ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் உணர்வீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைத்த எதிரிகளின் சதி திட்டங்கள் இனி பலிக்காது. அவர்கள் தானாகவே உங்கள் வழியிலிருந்து விலகிச் செல்வார்கள். சமூகத்தில் உங்கள்

8:30 செல்வாக்கு உயரும். அந்தஸ்தில் நீங்கள் எதிர்பார்த்த உயர்வுக்கு செல்ல போகிறீர்கள். அரசு வழியில் வரவேண்டிய பணப்பலன்கள் விரைந்து கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகள் செல்லும் கனவுகள் இப்பொழுது நனவாகும். உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். இவ்வளவு நற்பலன்கள் உங்களை தேடி வரப்போகும் இந்த நேரத்திலே உங்கள் அதிர்ஷ்டத்தை இன்னும் பலப்படுத்தி கொள்ள சில எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும். கடக ராசிக்கு அதிபதி சந்திர பகவான் என்பதால் திங்கட்கிழமை தோறும் அம்பிகையை வழிபடுவது அல்லது அபிராமி அந்தாதி கேட்பது உங்கள் மனதிற்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியை தரும். குறிப்பாக பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு வரும் முதல் திங்கட்கிழமை அன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று நெய்

9:16 விளக்கேற்றி வழிபடுங்கள். மேலும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி வழிபடுவது உங்கள் பயத்தை நீக்கி மன உறுதியை தரும். பசுக்களுக்கு பழங்கள் அல்லது அகத்தி கீரை வழங்குவது உங்கள் கர்ம வினைகளை குறைக்கும். உங்களால் முடிந்தால் திங்கட்கிழமை அன்று ஏழைகளுக்கு பால் அல்லது தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். இது உங்கள் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்கும். தன்னம்பிக்கையை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிடாதீர்கள். இதுவரை நீங்கள் இழந்த அத்தனை சந்தோஷங்களையும் இந்த 2026 ஆண்டு உங்களுக்கு தத்து திருப்பி கொடுக்க போகிறது. பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. இது கடக ராசிக்காரர்களுக்கான ஒரு பொற்காலம். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை கடந்து நேர்மறையான பாதையிலே நீங்கள் பயணிக்க வேண்டிய நேரம்

10:02 இது. இதுவரைக்கும் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு மிகப்பெரிய வெகுமதி காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கனவுகள் ஒவ்வொன்றாக நனவாவதை நீங்கள் கண் முன்னே காண்பீர்கள். உங்கள் அன்பிற்கும் உங்கள் சகிப்பு தன்மைக்கும் இறைவன் கொடுத்த பரிசுதான் இந்த மாற்றம். உங்களின் விடா முயற்சிக்கு இனி தோல்வியே கிடையாது. இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருந்தால் லைக் செய்யுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்கள் ராசி குறித்த கூடுதல் சந்தேகங்களை கமெண்ட்ல கேட்கலாம். நம்முடைய இந்த ஆன்மீக பயணம் தொடர வேண்டும் என்றால் நமது சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் உடனே செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுதான் எங்களை இன்னும் பல தகவல்களை திரட்ட தூண்டுகிறது. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 14 தேதி உங்கள் வாழ்வில் ஒரு

10:49 புதிய பொற்காலத்தின் தொடக்க புள்ளியாக அமையும். எதற்கும் அஞ்சாதீர்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி தேவதை உங்கள் வாசலில் வந்து நிற்கிறாள். இனி வரும் நாட்கள் இன்பமயமானதாகவே இருக்கும். அடுத்த ஒரு அற்புதமான பதிவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries