🔴இந்த 2 மட்டும் மாத்திக்கோங்க ஆடி மாதம் காத்திருக்கும் அற்புதங்கள்! Meenam Rasi August Matham

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில் மீன ராசிக்காரர்கள் ஆடி மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், கிரக நிலைகளின் மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. சனியின் தாக்கம், குரு பகவானின் உதவி, கடன் பிரச்சனைகள், முதலீடுகள், ஆரோக்கியம், குடும்ப உறவுகள் மற்றும் பரிகாரங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, மனதில் தெளிவுடன் இருக்கவும், தேவையற்ற எண்ணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

  • ஆடி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்.
  • சனி மற்றும் குரு பகவானின் தாக்கங்கள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகள்.
  • கடன், முதலீடு, ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகளில் கவனம் செலுத்த வேண்டியவை.

ஆடி மாதத்தில் மீன ராசிக்காரர்களின் நிலை

ஆடி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். இது அம்மனுக்குரிய சக்தி வாய்ந்த மாதம். தற்போதைய நிலையில் குழப்பம், மனநடுக்கம், பயம் போன்ற உணர்வுகள் இருக்கும். சனி பகவானின் தாக்கம் பல உண்மைகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். உங்களைச் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் நீங்கள் நம்பியவர்களின் உண்மை முகம் தெரியவரும்.

சனி பகவானின் தாக்கம் மற்றும் குரு பகவானின் உதவி

சனி பகவான் பல உண்மைகளை வெளிப்படுத்தினாலும், குரு பகவான் உதவி செய்ய வருகிறார். உத்தியோகம், தொழில், கல்வி ஆகியவற்றில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். குரு பகவான் நல்லதை கொடுக்க வந்தாலும், சனி பகவான் சோதனைகளைத் தருகிறார். எனவே, நல்ல விஷயங்கள் உங்களை வந்தடைய நீங்கள் மனதை தெளிவுபடுத்த வேண்டும். தேவையற்ற பயம் மற்றும் குழப்பங்களை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

மனதில் குழப்பம், தெளிவற்ற நிலை, உடல் அளவிலான பிரச்சனைகள் (வயிறு, செரிமானம், கை, கால் வலி) போன்றவை ஏற்படலாம். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு பயப்பட வேண்டாம். பழைய விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்ள வேண்டாம். கடன் பிரச்சனைகளில் கவனமாக இருக்கவும், புதிய கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். சுப காரியங்களுக்காக கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.

முதலீடு மற்றும் வார்த்தைகளில் கவனம்

முதலீடு செய்ய நினைப்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகம் எழலாம். மனதில் தைரியம் பிறக்க வேண்டிய நேரம் இது. வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கோபப்படாமல் நிதானமாக இருக்கவும்.

ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகள்

ஆரோக்கியத்தில் இடது கை வலி, நெஞ்சு வலி, படபடப்பு போன்றவை ஏற்படலாம். மசாலா மற்றும் கார உணவுகளை தவிர்க்கவும். எதையும் அளவோடு எடுத்துக் கொள்ளவும். தாய் தந்தையினரிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அவர்கள் சொல்வதை பொறுமையுடன் கேட்கவும்.

பரிகாரங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும். குலதெய்வ வழிபாட்டை மாதத்தில் ஒருமுறை மேற்கொள்ளவும். ஆன்மீக விஷயங்களை அளவோடு பின்பற்றவும். மனதில் தெளிவை கொண்டு வர பிரபஞ்சத்தின் ஆற்றலோடு இணைந்து நல்லதை பெற முயற்சி செய்யவும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா நம்ம தொடர்ந்து கொடுக்கக்கூடிய இந்த நல்ல நல்ல பதிவுகளை நல்ல எதிர்காலத்துக்காக போராடிட்டு இருக்கிற உங்களுடைய கண்பார்வையில தான் படும். ஏன்னா நல்லது நல்லவர்களைதான் தேடிச் செல்லும் என்ற இந்த பவர்ஃபுல்லான ஒரு வார்த்தை சொல்லிட்டு இந்த பதிவை நம்ம ஆரம்பிப்போம். இந்த பதிவு முழுக்க முழுக்க மீன ராசிக்காரர்களுக்கான ஒரு பதிவு. இந்த ஆடி மாதம் தொடங்கிருச்சு. ஆடி மாதத்தில் மீன ராசிக்காரர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? ஆரம்ப காலகட்டம் இவர்களுக்கு எப்படி இருக்க போகுது? இந்த நேரத்தில் நிறக்கக்கூடிய இந்த கிரகநிலை மாற்றங்கள் இவர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கப் போகுது அப்படின்றதுதான் இந்த பதிவுல நம்ம முழுமையா பார்க்க போறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்க்கக்கூடிய நபர்களுக்கு இறைவனுடைய அருளால இனி வரக்கூடிய காலங்கள் நீங்கள் தொட்டதெல்லாம்

0:46 பொண்ணாக மாறட்டும். இன்னைக்கு இருக்கக்கூடிய கஷ்டமும் பிரச்சனைகளும் ஏதோ ஒரு விஷயத்தை கடவுள் உங்களுக்கு உணர்த்த வராருன்றததான் நீங்க புரிஞ்சுக்கணும். சரிங்களா கடல அளவு இருக்கக்கூடிய கஷ்டத்திலும் துளி அளவு உள்ள நல்லத மட்டும் நீங்க பில்டர் பண்ணி எடுத்துக்கோங்க. அதுதான் நமக்கு எதிர்காலத்தை நல்லபடியா நமக்கு அமைச்சு கொடுக்கும். இன்னைக்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனைய போட்டு மனசுல குழப்பி குழப்பி நீங்க ஒரு மைண்ட் டிப்ரஷனுக்கு போயிட்டீங்கன்னா எதிர்காலத்தை உங்களால சரியா வடிவமைக்க முடியாது. கையில பிடிக்க முடியாது. இதை நீங்க என்னைக்குமே மறந்துடாதீங்க. இந்த பதிவு மீன ராசிக்காரர்களுக்கான பதிவு. உங்க நண்பர்கள், கணவ உங்க கணவன், உங்க மனைவி, உங்களுடைய சொந்த பந்தம் யார் இந்த ராசியில இருப்பவர்களாக இருந்தாலும் முழுமையா இந்த பதிவை பார்த்துட்டு எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே லைஃப்ல நல்லா இருக்கட்டும். சரிங்களா பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். இந்த சாம்பராணி நம்ம ஆர்டர் பண்ணி வாங்குறவங்களுக்கு எல்லாத்துக்குமே நம்ம

1:32 இந்த ஆடி ஆபர முன்னிட்டு நம்ம ஐந்து பாக்கெட் வாங்குறவங்களுக்கு நம்ம விஷ்ணு சக்கரம். இந்த விஷ்ணு சக்கரம் பாத்தீங்கன்னா நம்ம இலவசமா கொடுத்துட்டு இருக்கோம். அதேபோல 10 பாக்கெட் ஆர்டர் பண்றவங்களுக்கு இந்த ராஜ கோமதி சக்கரம் நம்ம இலவசமா கொடுத்துட்டு இருக்கோம். இதெல்லாமே ஆடி ஆபர்தான். ஆகவே இந்த மூலிகை சாம்பராணி நிறைய பேர் லைஃப்ல நல்ல மாற்றத்தை கொடுத்திருக்கு. நிறைய பேர் வாய்ஸ் ரெக்கார்ட்லாம் அனுப்பிட்டு இருக்கீங்க. அதெல்லாம் நான் கேட்கும்போது நாம எதை எதிர்பார்த்து கொடுத்தோமோ அது உங்க லைஃப்ல கனெக்ட் ஆயிடுச்சு அப்படின்னே சொல்லலாம். ஆகவே தொடர்ந்து வாங்குனவங்களேதான் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. எல்லாருடைய வீட்டு பூஜை அறையிலும் நமது மூலிகை சாம்பிராணி இடம் பெற்றுவிட்டது அப்படின்னே சொல்லலாம். சரிங்களா ஆகவே இந்த மூலிகை சாம்பராணி புதுசா ஆர்டர் பண்றவங்க நம்பர் நோட் பண்ணிக்கோங்க 9345397967

2:18 இந்த நம்பருக்கு ஆர்டர் பண்ணி உங்களுடைய மூலிகை சாம்பராணியை வாங்கிக்கோங்க சரிங்களா வாங்கி பயன்படுத்தக்கூடிய நபர்கள் நல்லா நோட் பண்ணுங்க மாற்றங்கள் எப்படி தெரியுது உங்க லைஃப்ல சேஞ்ச் ஆகுது உங்க மனநிலை எப்படி நல்லபடியா மாறுது அந்த சேஞ்சஸ் எல்லாம் நோட் பண்ணீங்கன்னாவே தெரியும் இது எப்படி நல்ல அதிர்வலைகளை கொண்டு வந்து கொடுக்குது அப்படின்னு இதுல என்னென்ன மூலிகை ஆட் பண்ணி இருக்கோம்ு சொல்லி இந்த லேபல்ல நம்ம மென்ஷன் பண்ணி அனுப்பிட்டு இருக்கோம் அதனால வாங்கக்கூடிய நபர்களுக்கு இனியாவும் நல்லதே நடக்கட்டும் சரிங்களா இப்ப நம்ம மீன ராசிக்காரர்களுக்கான விஷயங்களை பார்ப்போம் ஆடி மாதம் மீன ராசிக்காரர்கள் நிறைய எதிர்பார்ப்புகளோட இருக்காங்க இந்த மாதம் அம்மனுக்குரிய மாதம் மிக சக்தி வாய்ந்த ஒரு மாதம் வழிபாட்டுக்குரிய மாதம் இந்த மாதத்தில் மேற்கொள்ளக்கூடிய வழிபாடுகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு வந்து

3:04 சேர்க்கும்னு சொல்லுவாங்க ஆனா மீன ராசிக்காரர்களுக்கு தற்போதைய நிலை என்ன அப்படின்னு சொல்லி பார்த்தா பய பயங்கர குழப்பம் மனநடுக்கம் மனதில் இனம் புரியாத பயம் இப்படி நடந்துருமோ அப்படி நடந்துருமோ அப்படின்ற ஒரு எண்ணம் ஏன்னா போன பதிவுகள்லயே இத நான் சில விஷயங்கள் நான் சொல்லிருந்தேன் ஏகப்பட்ட கமெண்ட் பார்த்தேன் பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைச்சது சொல்லிருந்தீங்க ஆமா நீங்க சொன்னது 100% உண்மை அப்படியேதான் இருந்துச்சு என் லைஃப் நீங்க சொன்ன மாதிரியே அப்படியேதான் இருக்கு அந்த சனி பகவான் தாக்கம் ஆரம்பமானதுல இருந்து இன்னை வரைக்குமே மீன ராசிக்காரர்கள் மனத்தெளிவு இல்லாம ஒரு குழப்பத்திலயும் ஒரு மன நடுக்கத்திலும் தான் இருக்காங்க எதை தொட்டாலும் ஒரு தடங்கள் தாமதத்தை இப்ப பார்த்துட்டு இருப்பீங்க சரிங்களா ஆனா ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க இந்த சனி பெயற்சி இந்த சனி பகவானுடைய தாக்கம் இருக்கக்கூடிய காலம் உங்களுக்கு பல உண்மைகளை சனி பகவான்

3:53 உங்கள் கண் முன்னே காட்ட போறார். என்னங்க உண்மைகள் அப்படின்னு கேட்டா ஒன்னும் இல்ல மீன ராசிக்கார நண்பர்களே உங்களை சுற்றி உள்ள உறவு முறைகள் எப்படிப்பட்டவர்கள்? நீங்க இதுவரைக்கும் நம்பிக்கை வைத்த ஆட்கள் எப்படிப்பட்ட நபர்கள்? ஏன் உங்கஃபேமிலில இருக்கறவங்களே எப்படிப்பட்டவர்கள் என்பதை எல்லாம் இந்த சனி பகவான் தாக்கத்தில நேருக்கு நேரா கண்ணெதிரா பார்க்க போறீங்க. இப்ப ஆல்ரெடி இது ஆரம்பமாயிருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு தெரியும். நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்றது அவர்களுடைய வாழ்க்கையில தற்பொழுது நடந்து கொண்டிருக்கக்கூடிய மாற்றங்கள் பார்த்துட்டு இருப்பீங்க நீங்க உங்க உங்களை சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் எப்படிப்பட்டவர்கள் இப்ப எப்படி எல்லாம் மாறறாங்க உங்களுக்குன்னு ஒரு ப்ராப்ளம் உங்களுக்குன்னு ஒரு இக்கட்டான சூழ்நிலை இப்ப வந்துருக்கு பாத்தீங்களா இப்ப தெரியும் உங்களை சுத்தி இவ்வளவு நாளா

4:39 உங்களுக்குஃேவரபிளா இருந்தவங்க எப்படி கை கொடுக்க வர போறாங்க யார் யாரெல்லாம் தோல் கொடுக்க போறாங்க யார் யாரெல்லாம் நமக்கு எதுக்குப்பா தொல்லைன்னு உங்க கிட்ட இருந்து விலகி ஓட போறாங்கன்றது எல்லாத்தையும் இந்த சனி பகவான் தாக்கத்தில தான் தெரிஞ்சுக்க போறீங்க ஏன்னா ஒரு மனிதனுக்கு இந்த சனி பெயிற்சியில தான் பல உண்மைகள் தெரியவரும் வாழ்க்கைனா என்னன்னே புரிஞ்சுக்குவாங்க ஓ இதுதான் நிதர்சன உண்மை ஒரு ஞானத்தை அந்த சனி பெயிற்சியில தான் அடைவாங்க மீன ராசிக்காரர்கள் இந்த நேரம் சனி பகவானுடைய தாக்கம் இருந்தாலும் குருபகவான் பார்க்கிறார் நல்லா பாருங்க சனி பகவான் ஒரு பக்கம் தாக்கத்தை கொடுத்தாலும் குருபகவான் கை கொடுக்க வராரு இதை நீங்க சரியா பயன்படுத்திக்கணும். ஒரு சில கிரக நிலைகள் உங்களுக்கு சோதனைகளை கொடுத்தாலும் சில கிரக நிலைகள் கை கொடுத்து தூக்கிவிடவும் வருவாங்க. அப்படி

5:25 வரக்கூடியவர்தான் குருபகவான். உத்தியோகம், தொழில், கல்வி இதில் சிறப்பான மாற்றத்தையும் சிறப்பான சிந்தனைகளையும் இந்த நேரத்துல உங்களுக்குள்ள கொண்டு வர்துக்கு ட்ரை பண்ணுவார். ஆனா பாருங்க நல்லதை இவர் கொடுக்கிறாரு ஆனா இந்த பக்கம் சனிபகவான் சோதனைகளை கொடுத்துட்டு இருக்காரு அப்ப முழுமையா உங்களுக்குள்ள அந்த மாற்றங்கள் வரணும்னு நினைச்சா 70% அந்த விஷயம் உங்க கையில தான் இருக்கு. மீன ராசிக்காரங்க கையில தான் இருக்கு. ஏன்னா நீங்க அனுமதிச்சீங்கன்னா அந்த நல்ல விஷயம் உங்களுக்குள்ள வரும். இந்த நேரத்துல அந்த குழப்பங்களும் பயமும் மனதில் தெளிவற்ற நிலையும் தான் உங்களுக்கு அந்த அந்த கதவை இழுத்து பூட்டுறது இந்த விஷயங்கள் தான். இப்ப நான் சொன்ன இந்த விஷயங்கள் தான் உங்க மனக்கதவை இழுத்து பூட்டிரும். நல்லத உள்ள

6:12 வரவே விடாது இந்த நேரத்தில் இத நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும் மீன ராசிக்காரங்க எனக்கு நல்லது நடக்கல இந்த டைம் அதிக பிராப்ளம் இருக்கு எனக்கு இறந்த வேலை போயிருச்சு மனதளவுல ரொம்ப குழப்பத்தில இருக்கறேன் உடல் அளவிலயும் இந்த வயிறு தொடர்பான பிரச்சனை செரிமான தொடர்பான பிரச்சனை அல்சர் தொடர்பான பிரச்சனை கை கால் வலி இந்த இடது கை வலி வரது நெஞ்சு பக்கம் வலிக்கிறதுன்னு சொல்லி நிறைய ப்ராப்ளத்தை இந்த நேரத்துல நான்ஃபேஸ் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கை இருக்குன்னு சொல்லக்கூடிய நபர்கள் இந்த நேரத்துல மீன ராசிக்காரங்க நிறைய பேர் இருப்பாங்க இந்த பதிவுகளுடைய கமெண்ட பாத்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும். எத்தனை பேர் ஆமாங்க நீங்க சொன்னது கரெக்ட் இது நடந்துட்டுதான் இருக்குன்றத சொல்லுவாங்கன்றத நீங்க இந்த பதிவுனுடைய கமெண்ட பாத்தீங்கனாவே உங்களுக்கு தெரியும். ஆகவே மீன ராசிக்காரர்களுக்கு கை கொடுக்க வருகிறார் குருபகவான். குருபகவான் இந்த நேரத்துல உங்களுக்கு மாற்றத்தை கொடுக்க வராரு. அந்த

6:58 மாற்றம் மூலமாக நல்லது வரணும்னு நினைச்சீங்கன்னா நீங்க உங்க பக்கம் பண்ண வேண்டிய ஒரே ஒரு கடமை இருக்கு. அந்த கடமை என்னன்னா உங்கள் மனதில் இருக்கக்கூடிய தேவையற்ற எண்ணங்களை இந்த நொடியில இருந்து தூக்கி எறிஞ்சிருங்க. மீன ராசிக்காரர்கள் ஃபாலோ பண்ண வேண்டிய முதல் வழிமுறை இதுதான். ஏன்னா இவர் இந்த பக்கம் உங்களுக்கு நல்லத கொண்டு வராருன்றப்ப இங்க எந்த விஷயமும் ஸ்டாப் ஆக கூடாது. தடுத்து நிறுத்த கூடாது. அதுவும் உங்களாலயே அது நடந்துரக்கூடாது. அப்ப இந்த நேரத்தில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய கவலைகளும் குழப்பங்களும் உங்களுக்கு குருபகவான் கொடுக்கக்கூடிய நல்லதை தடுத்து நிறுத்தும். அதுக்கு நீங்க வழிவிடாதீங்க. தெளிவோட இருங்க. மனத்தெளிவோட இருங்க. முக்கியமா இங்க மத்தவங்க சொல்றத நினைச்சு பயந்துக்காதீங்க. எந்த விஷயத்திலயும். ஏன்னா இப்ப மீன ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் இவரை சுற்றி இவர்களை சுற்றி

7:45 இருப்பவர்கள் அது இதுன்னு சொல்லி சொல்லி சொல்லி மீன ராசிக்காரர்கள ஒரு தெளிவான மனநிலைய உங்கள இருக்க விட மாட்டாங்க நீங்க பாருங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற மீன ராசிக்காரங்க கொஞ்சம் உங்க லைப் சுத்தி பாருங்க கொஞ்சம் கான்சென்ட் கான்சென்ட்ரேஷன் பண்ணீங்கன்னா உங்களுக்கு தெரியும் நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு நிறைய பேர் அது இதுன்னு உங்க லைஃப்ல நடந்த ஒவ்வொரு விஷயத்தை பத்தியும் பலசல்லாம் இப்ப நோண்டிட்டு இருப்பாங்க பழைய விஷயத்தை எல்லாம் இப்ப நோண்டி நோண்டி உங்க மனசை நோகடிச்சிட்டு இருப்பாங்க அப்ப பாருங்க இவ்வளவு நாளா எப்படா உங்கள மனசை நோகடிக்கலாம் உங்கள ஒரு இடத்துல அவமானப்படுத்துறது உங்கள ஒரு இடத்துல தடுமாற வைக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்த நபர்கள் ஒரு கட்டத்துக்கு மேல உங்கள ஒன்னும் பண்ண முடியாது இவங்க தெளிவா இருக்காங்க இவங்க கிட்ட நம்ம விஷயம் பழிக்காதுன்னு தெரிஞ்சதுனால கண்மூடித்தனமா பேச ஆரம்பிச்சிருவாங்க

8:30 பெரும்பாலும் மீன ராசிக்காரங்க இந்த கண்மூடித்தனமா தன் மீது இல்லாத விஷயங்களை சொல்ல ஆரம்பிச்சட்டா அழுக ஆரம்பிச்சிருவாங்க மனசு உடைஞ்சு போயிருவாங்க அப்படி உறவுகளே இப்படி பேச ஆரம்பிச்சட்டாங்க அப்படின்னா மனசு வெறுத்து போயிருவாங்க அந்த இடத்துல. அதெல்லாமே இப்ப நடந்துட்டுதான் இருக்கு. சரிங்களா கடன் பிரச்சனையில் இருக்கக்கூடிய நபர்கள் மீன ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு கடன் பிரச்சனையில் இருக்கக்கூடிய நபர்கள் இந்த காலகட்டம் தட்சிணாமூர்த்தி வழிபாடும் மற்றும் முருகனுடைய வழிபாடு. அதேபோல வெள்ளிக்கிழமையில அம்மன் வழிபாடு. சரிங்களா இந்த வழிபாடுகள் உங்களுக்கு கடன் சுமைகளில்ிருந்து வெளிவருவதற்கான நல்ல அதிர்வலைகளை உருவாக்கி கொடுக்கும். முடிஞ்ச அளவுக்கு இந்த காலகட்டம் கடன் வாங்குறத தடுத்துருங்க வேண்டாம். ரொம்ப இக்கட்டான சூழ்நிலைங்க. ஏன்னா வாங்கிதாங்க

9:17 ஆகணும் அப்படின்னு இருந்தா மட்டும் வாங்குங்க. இல்லைன்னா வாங்காதீங்க தயவு செஞ்சு. அதேபோல சுப காரியங்கள் செய்வதற்கு அதிக கடன் வாங்குவதையும் தவிர்ப்பதற்கு முயற்சி பண்ணுங்க. ஏன்னா இந்த காலகட்டத்தில் உருவாகக்கூடிய இந்த கடன் பிரச்சனைகள் சனி பகவானுடைய தாக்கம் இருக்கு அப்படின்றதுனால அப்படியே உங்கள டோட்டலா அதுல இருந்து வெளியவே வரவிடாது. அதிலிருந்து அப்படியே வெளியே வரவிடாம அப்படியே போட்டு உங்களை ஒரு வழி பண்ணிரும். அந்த கடனை எப்படா கட்டி முடிச்சு வெளிய வருவோம்னு அப்படியே புலம்ப ஆரம்பிச்சிருவீங்க. ஆகவே மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த காலகட்டம் கடனுக்கு வழிவிடாதீங்க. கடன் உங்க லைப்குள்ள வர்துக்கு வழிவிடாதீங்க. சரிங்களா அதேபோல முதலீடு பண்ணனும்னு நினைக்கிறவங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு நினைக்கிறவங்க இந்த காலகட்டத்தில் முன்பின் தெரியாத நபர்கள் அதேபோல உங்களை நம்பியே கூட இந்த நேரத்துல

10:03 இன்வெஸ்ட்மென்ட் பண்றது ரிஸ்க் தான். தெரியுங்களா வெளியில இருக்கற ஆட்களை கூட வெளியில இருக்கற ஆட்களை மட்டும் இல்ல உங்களை நம்பி இன்வெஸ்ட்மென்ட் பண்றது இந்த நேரத்தில் இந்த காலகட்டத்தில் கொஞ்சம் ரிஸ்க் தான் ஏன்னா உங்களுக்கே மனநிலை ஒரு நிலையில இல்ல ஒரு குழப்பத்தில இருக்கு இது பண்ற எந்த விஷயமும் இது சரியாதான் நம்ம பண்றோமா இல்ல தவறா பண்றோமான்ற சந்தேகம் இப்போது கரண்ட் சிச்சுவேஷன்ல மீன ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது மனதில் வந்து வந்து வந்து வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கும். இப்ப நம்ம பண்றது கரெக்டா இப்ப நம்ம பேசுறது கரெக்டா அப்படின்ற எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒரு சந்தேகம் இந்த நேரத்துல உங்களுக்குள்ள எட்டி பார்த்துக்கிட்டே இருக்கும். இந்த நேரத்தில் மனதில் தைரியம் பிறக்க வேண்டிய நேரம். இறங்கிய காரியங்களில் வெற்றி பெறணும்னு நினைச்சீங்கன்னா வார்த்தைகள்ல கவனம் தேவை. கண்டிப்பா மீன ராசிக்காரங்க

10:49 ஏற்கனவே தன்னுடைய லைப்ல உங்களுடைய சொந்த பந்தங்கள் உங்க குடும்பத்தில இருக்கறவங்க உறவினர்கள்ன்னு சொல்லிட்டு நண்பர்கள்ன்னு சொல்லிட்டு எல்லாருக்கும் நல்லத நினைச்சு புத்திமதி சொல்ல போய் கெட்ட பேர் வாங்கிட்டு வந்திருப்பீங்க ஆமா இது நடந்திருக்கும். நல்லது சொல்ல போய் சொல்ல போயி கெட்ட பேர் வாங்கிட்டு வர்து பெரும்பாலும் இந்த ராசிக்காரங்கதான். அதனாலதான் பாத்தீங்கன்னா பெரும்பாலும் மீன ராசிக்காரங்க இந்த யாருக்கா ஒரு கட்டத்துக்கு மேல யாருக்கா அந்த நல்லது சொல்றதை தவிர்த்துருவாங்க. அது அவங்களுக்கு தோணுது என்னமோ பண்ணிட்டு போறாங்கப்பா அவங்க அவங்க தலையெழுத்து அதுக்கு நம்ம ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு போயிருவாங்க ஏன்னா இதுக்கு முன்னாடி இவர்கள் நிறைய நல்லத நினைச்சு நினைச்சு பேச போய் பேச போய் அந்த இடத்துல இவர்கள் மீது சில ப்ராப்ளத்தை கொண்டு வந்து விட்டுருவாங்க ஒரு கெட்ட பேர கொண்டு வந்து விட்டுருவாங்க ஆகவே மனதில் தைரியமும் தெளிவும் பிறக்க வேண்டிய நேரம்

11:36 வேலை செய்யக்கூடிய இடங்கள்ல் தயவு செஞ்சு வீண் வாக்குவாதத்தை தவிர்த்துருங்க இல்லன்னா வேலை பற போவதற்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் ஏற்பட நிறைய சான்சஸ் இருக்கு. வாயை நோண்டுவாங்க. பேச வைப்பாங்க. கோபப்பட வைப்பாங்க. கத்த வைப்பாங்க. வேலை செய்யற இடத்துல சில பேர் உங்கள அவர்களுடைய வேலைகளை உங்களுடைய தலையில சுமத்திருவாங்க. அது எல்லாமே மீன ராசிக்காரர்களுக்கு பயங்கர டிப்ரஷனை ஏற்படுத்தும் கோபத்தை ஏற்படுத்தும் கத்திரலாம்னு தோணும். சண்டை போட்டுரலாம்னு தோணும். அந்த வேலையே நம்மளுக்கு வேண்டாம்டா தூக்கி எறிஞ்சிட்டு வந்துரலாம்னுல்லாம் தோணும். ஆனா வேலையை இந்த காலகட்டத்தில் விடுவது ஏன்டா விட்டோம்னு நீங்கஃபீல் பண்ற அளவுக்கு மனதில் வருத்தத்தை ஏற்படுத்த செய்துவிடும். அதை மறந்துராதீங்க சரிங்களா ஆகவே வேலை செய்ற இடத்தில நிதானம் பொறுமை

12:21 நிச்சயம் தேவை. ஆரோக்கியத்துல நான் சொன்னேன் பாத்தீங்களா இடது கை வலி மீன ராசிக்காரர்களுக்கு இருக்கா? இடது கை வலி நெஞ்சுகிட்ட குறுகுறன்னு வலிக்கிறது நெஞ்சுல வலி இருக்குதே ஏதாவது ஹார்ட் ப்ராப்ளமா இருக்குமோன்ற பயம் எல்லாம் அந்த நேரத்துல ஏற்படும். கூடுதல் படபடப்பு சரிங்களா ஒன்னு இல்ல மத்தவங்களுக்கு யாருக்காவது வெளியில இருக்கக்கூடிய உங்க பக்கத்துல இருக்கறவங்களுக்கு யாருக்காவது ஏதாவது உடம்புல ரீதியா ஏதாவது ப்ராப்ளம் அப்படின்னா நீங்க பயப்பட ஆரம்பிச்சிருவீங்க அதிகமா ஐயயோ என்னடா இது இப்படி எல்லாம் நடக்குமா இந்த மாதிரில்லாம் ப்ராப்ளம்ல்லாம் வருமா நமக்கும் இந்த மாதிரில்லாம் வந்துருமோ அப்படின்ற தேவையற்ற பயங்கள் இந்த நேரத்துல உங்களுக்குள்ள ஊடுருவி வரும். சரிங்களா அதேபோல இந்த வயிறு தொடர்பான பிரச்சனை அதுதான் தயவு செஞ்சு இந்த மசாலா ஐட்டம் கார ஐட்டம் இதெல்லாம் போட்டு கொட்டி கொட்டி அதிகமா சாப்பிடாதீங்க குழம்புல

13:07 குழம்புல ஆகட்டும் எதுலயாகட்டும் அளவோட எதையுமே எடுத்துக்கிட்டீங்கன்னாதான் மீன ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்களுடைய வாழ்க்கை தத்துவம் ஒன்னே ஒன்னுதான் அளவோட எந்த விஷயத்தையும் எடுத்துக்கணும் உங்க லைப்ல அளவுக்கு மீறி எது உள்ள வந்தாலும் ப்ராப்ளம் தான் எதுவாக இருந்தாலும் சரி அளவோட இருக்கற வரைக்கும் நீங்க நல்லா இருப்பீங்க எந்த ப்ராப்ளத்துக்கும் பேஸ் பேஸ் பண்ணாம நல்ல ஒரு அமைதியான நிதானமான வாழ்க்கைய உங்களால வாழ முடியும். அளவுக்கு மீறி ஒரு விஷயத்தை உள்ள கொண்டு வந்தீங்கன்னாவே அது ஒரு கட்டத்துக்கு மேல உங்களுக்கு தலைவழியா மாறறத நீங்க பார்த்திருப்பீங்க. சீக்கிரமா ஒரு விஷயத்துல கனெக்ட் ஆகுறது நீங்கதான் அது தப்புன்னு தெரிஞ்சுட்டா அதுல இருந்து உடனே டிஸ்கனெக்ட் ஆகக்கூடிய ராசியும் நீங்கதான். அப்ப நீங்க உங்களுக்கான நேரத்தையும் காலத்தையும் சரியா பயன்படுத்திக்கோங்க. இங்க தேவையற்ற விஷயத்துக்கு நேரத்தையும் காலத்தையும் பயன்படுத்துனீங்கன்னா நிறைய காலங்கள் போயிரும். சரிங்களா அதேபோல மீன

13:53 ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் உங்கள் தாய் தந்தையினரோடு வாக்குவாதத்தை தவிர்க்கணும். அப்பா அம்மா கிட்ட வாக்குவாதங்களை இந்த நேரம் பண்ண வேண்டாம். ஏன்னா இந்த நேரத்துல இந்த காலத்துல உங்க வீட்டிலேயே அப்பா அம்மாவே பாத்தீங்கன்னா பேசுறதே உங்களுக்கு அவங்க மேலயே சில நேரத்துல கோபத்தை ஏற்படுத்தும். அவங்க கிட்டயே சில நேரத்துல கத்துவீங்க இந்த காலகட்டம். சரிங்களா ஆனா அவங்க சொல்றது உங்க நல்லதுக்காகதான் சொல்லுவாங்க. நீங்க யோசிச்சு பார்த்து பொறுமையோட நடந்துக்கோங்க. சரிங்களா நீங்க பேசக்கூடிய இந்த காலகட்டத்தில் பேசக்கூடிய வார்த்தைகள் தாய் தந்தையருக்கு மனதில் சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கு. அதனாலதான் சொன்னேன் பேச்சில் கவனம் தேவை அப்படின்னு. சரிங்களா அதனால வீண் வாக்குவாதத்தை தவிர்க்கணும். இதுக்கு பரிகாரங்கள் ஏதாவது இருக்குங்களாங்கன்னு கேட்டீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை நாளில்

14:39 வீட்டு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது அற்புதமான பலன்களை உங்களுக்கு அள்ளி கொடுக்கும். வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். குலதெய்வ வழிபாடு மாதத்தில ஒருமுறை மேற்கொள்ளுங்க. வழிபாடுகள் ரீதியாவும் ஆன்மீக ரீதியாவும் எதை ஃபாலோ பண்ணுமோ அதையும் சரியா அளவோட ஃபாலோ பண்ணுங்க. அதேபோல மனதில் தெளிவை கொண்டு வரக்கூடிய விஷயங்கள் நீங்க பிரபஞ்சத்தின் ஆற்றலோடு நல்லதை பெறுவதற்கான வழிமுறைகளையும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. எல்லாத்துலயுமே அளவோட எடுத்துக்கிட்டு கரெக்டாஃபாலோ பண்ணீங்கன்னா அழகான வாழ்க்கையை நிம்மதியாக அமைத்துக் கொள்ளலாம். ஒரு விஷயம் இல்லைனாலும் ஒரு விஷயம் உங்களுக்கு கை கொடுக்கும். சரிங்களா ஆகவே மீன ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக மிக ஒரு அற்புதமான பதிவா இருந்திருக்கும் அப்படின்னு நம்புறேன். தொடர்ந்து இது போன்ற பல முக்கியமான தகவல் எல்லாமே பார்க்க இருக்கோம். எல்லா பதிவிளும்

15:24 தொடர்ந்து பார்க்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க. அதேபோல இந்த சாம்பராணி வேணும்னு நினைச்சவங்க எல்லாருமே பாருங்க. 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர கன்பார்ம் பண்ணிட்டு இந்த சாம்பராணி உங்க வீடு தேடி வரும். பயன்படுத்தி பாருங்க. மாற்றம் வாழ்க்கையில ஏற்படும் அப்புறம் நீங்க தொடர்ந்து வாங்கி பயன்பெறுவீங்க சரிங்களா இந்த ஆடி ஆபர் பயன்படுத்தி வாங்கணும்ு நினைக்கிறவங்களும் வாங்கிக்கோங்க மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம் நன்றி வணக்கம்

Share

YouTube Video Summaries